கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுமைகள் (கவிதைகள்)

Page 1

இதயத்துள் இறங்கும் சுமைகள்
ரெயில் வண்டிகத்* இரைச்சல் மீறும் நிஃ ைவ வண்டிகளில் ஒட்ட வேசும்
ar. °: H புரீைபிர 牌 நிரேயத் விட்டிறங்பி பெருஞ் சாஃபில் ந கேேறன்.
எதிரே ஒரு சிறுமி தலேச்சுமையுடன் நடக்கிருள் ஒரு புதிரே என்முன் நடப்பது போலிருக்கின்றது துக்கிய கைகளின் ம்ே துருத்திக்கொண்டிருக்கும் எலும்புகள் தூக்க முடியாத சுமை தோளேறியதால் தோற்றும் பெருமூச்சு ஆனுஜம் - அடுத்த வேளே உணவுக்கு அம்பது தம்)கிடைக்கும் அவள் நடையின் துள்ளவில் வெளிப்ப்டுகிறது. " . என் மனக் கண்ணில் எப்போதோ கண்ட சில காட்சிகள் சுண்ணுமூச்சிக் காட்டி மறைகின்றன.
அலுவலகத்தின் முன்னே வந்து நிற்கும் அழகிய புதுக் காரின் ஜன்னலுக்கூடே அங்கிளுக்கு ஆடம்பரமாகக் கையசைக்கும் என் உயர் அதிகாரியின் சிறுமகள் காலேயிலே பள்ளிக்குச் செல்லும் வோேயிலே அம்மாவின் மடியில் கொண்டை முடிப்பதற்காய் அமர்ந்து வெண்டைக்காய் விரல்களினுள் செய்யும் குறும்புகள்
அப்பாவின் கைகளே ஆசையுடன் பற்றி அலேகடலோரம் செல்லும் அந்தச் சிறுமி

Page 2
விளையாடிக் களைத்த உங்கள் மகளுககு விருப்பமான போசாக்கூட்டும் பானம்
விளம்பரத்தில் வாய்திறந்து சிரித்தபடி நிற்கும்
மாம்பழச் செழுமை மிக்க சிறு மி வாழ்க்கையில், அரை வயிறு நிறைவதைத் தவிர வேறெந்தச் சுகானுபவங்களும் அறியாத ஒரு சிறுமி
எதிரே நடந்து கொண்டிருக்கிருள் - ஒரு
புதிரே என் முன் நடப்பது போலிருக்கிறது,
எனக்குப் பிரயாணப்பை கனப்பதை விட
மனம் கனக்கிறது. சிறுமியின் தலைச்சுமை இதயத்துள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு
இன்னும்தான் அவள் எதிரே நடந்து கொண்டிருக்கிருள்
என்னை இறக்கிவிட்ட புகையிரதம் "
மீண்டும் தன் நெடிய பயணத்தை ஆரம்பிக்கும்
6 t -, ast-, an. -- di. -- gaas) af தூரத்தே சன்னமாக ஒலிக்கிறது.
x நன்றி,
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளைப் பிரசுரித்த மல்லிகை, குமரன், கணையாழி, ஏன், வானம் பாடி, தேசாபிமானி, அனு, தினக ரன், களனி, களம், பொறிகள்,தமிழ முது, ஆகிய ஏடுகளுக்கு நன்றிகள்.
தமிழக முகவி
பேளு மகுே மேலவளவு அழு மேலூர் தாலு மதுரை மாவட தமிழ்நாடு

* பெற்ற போது பெரிது வந்த ரான் தாய்க்கு
உற்ற சிறு காணிக்கை இஃது ”
77/B, கலையகம் " ஜெயந்தி மாவத்தை, அனுராதபுரம்.
சில வார்த்தைகள் కNయాలి?ళీ>
காதல் விபத்தொன்றில் "தான், கவிஞ னேன் ஒப்புக் கொள்வதில் தப்பிதம் இல்லையே உங்கள் கைகளில் தவழ்வதோ என் பரிணுமக் குழந்தை,
* சுமைகள் *தான் : இப்போதைக் கிறக்கி வைக்க முடியாத இந்தச் சுமைகளை எழுதி வைத்திருக்கிறேன். இறக்கி வைக்கும் காலம் கனியுமென்து.
கைரன் ருசல்,
岳T,
ll-b
அனுராதபுரம் கலைச்சங்கத்தின் * அசுர முயற்சிகளில் மற்றென்று ·镑 தோழமை உள்ளங்களுக்கு ԳՀ - S) ஆத்ம பூர்வமான நன்றிகள் 磊唱 இந்தச் "சுமை "யின் உறையைக் கிழித்து is
உள்ளே நுழைந்து உள்ளதைக் கணித்து உங்களுக்கு கடமை ஒன்றுன்டு es
செய்யலாம்; எதிர்வார்க்கின்றேன்.

Page 3
6TILILO ud udst ?
கிறுப்புக் கஆர்சானிலே கிலர் கலராத்தான் ஒட்டுப் போட்டிருக்கியே, இதப் போட்டுக்கிட்டு எப்படீம்மா பள்ளிக்குப் போவேன்? ஒவ்வொருத்தனும் புதுச் சொக்காய் போட்டுக்கிட்டு என்னுதத் தொட்டுப் பாப்பானுவ கைகொட்டிச் சிரிப்பானுவ ... م ... rف6 IST
6τιiι μια ιδι Dπ2
பெண்
** முதற் காதலெனும் துன்பியல் நாடகத்தின்
சிெபித்துக் கொண்டிருந்தாள்,
 

ஆரேன்ஷன்
உணவுற்பத்தியில் தன்னிறைவு " நோக்கி உற்சாகமாக தடக்கிறுேம் என்று ஆளும் வர்க்கத்தினர் நாளிதழ்களில் t நாடகங்கள் ஆடுகையில் அந்நியச் செலாவணி 9ރފg
அன்புத் தொழிலாளிகள்
() கூட்டம் கூட்டமாய்த் தோட்டத்து மண்ணே விட்டு நாட்டின் நாலா பக்கங்களுக்கும் உண்ணவும் - உடுக்கவும் ۳- صبر کار
வாழவும் வழிதேடி நடந்து கொண்டிருக்கிருர்கள்.
தொழிலாளிகளின் அருஞ் செல்வங்கள்
தோட்டத்துரையின் வீட்டில் ஓட்டல்களில் * வயிறு வளர்க்கின்றனர் " சீலர் ஓலைக் குடிசைகளுக்கு உரமாகிப் போய்விட்டனர் ஆணுலும் ஆளும் வர்க்கத்தின் அத்தகக் கண்களுக்கு மட்டும் இவை அகப்படவில்லை ஆதலின் அந்த " அந்தக ’க் கண்களுக்கு * ஆபரேஷன் மூலம் ஒளியூட்டும் அவசியம் எங்களுக்கு - நேர்ந்துவிட்ட்து.

Page 4
இன்றிைய இருட்டில் நீங்கள் நடாத்தும் வான கே டிக்கைகள் நாளைய விடியலில் பல்லிளித்துப் போகும்.
x
கர்ப்பக் கிருகத்தில் தீபத்தின் வெளிச்சத்தில் * எதையோ தேடமுயலும் புண்ணிய ஆத்மாக்கள் பக்கத்து வீட்டில் பசியால் படுத்திருக்கும் * பாவிச் சனங்களே 'ப்
பாாகக மறுககுL),
-
வடக்கே திரும்புவது மகாவலி மட்டுமல்ல
其
SRb
를
 

உலகத்தின்
எங்கோ ஒரு மூலையில்
தொழிலாளியின் முதுகில் விழுந்த
Il-L-67 919. எங்கள் எல்லோர் மீதும் - لكي سام الL
+【
வெள்ளிக்கிழமை மாலை வேலை செய்த கூலி வாங்க எசமான் வீட்டிற்குப் போனபோது. புத்திசாலி எசமாட்டி ஓடிவந்து . . விளக்கை " ஏற்றி வைத்து "நாளைக்கு வா" என்ருள்.
"டெலிபோன் 2கால் மூலம் * ஆவன செய்துகொள்ள எங்களால் முடியுமாதலால் * மினிஸ்டர் களுக்காகக் கோலாகலமாகச் செய்யப்படும் "ரீசப்ஷன்களில் * ப்ரொமினன்ஸ்? வேண்டி நாங்கள் பூமாலை போடுவதில்லை.
r

Page 5
ஒரு ஆரம்ப கம்யூனிஸ்டின்
நீண்ட மெளனத்தில் ஆழ்ந்துவிட்ட என்னினிய காதலியே உன் மெளனத்தில் நாவுகள் நீண்டு என் நினைவுகளை நெருடும்போது இன்பமான வேதனைகள் பெருக்கெடுக்கின்றன.
வார்த்தைக் கூட்டுக்குள் அகப்பட்டு அர்த்தங்கள் இழந்த கவிதையைப் போல் அல்லாமல் வாய்ச் சிறையில் வாய் புதைத்தும் வரிகள் கிளர்ந்தெழுந்தன,
கிளர்ந்த வரிகளின்
கிளுகிளுப்பில்
உன் தரிசனம்
எனக்குப் பூரணமாகக் கிடைத்தது.
கருவிழிகளின் ஊடே நானெழுதிய கவிதைகள் கண்மையால் இழிந்து) விட்டனவா தோழி.

ான் அர்ஜணிண்ட் ஆகமுன் ன் காலடியில் மனிதரூறக இருந்தேன் ஸ்லுனிண்டுகளும் மனிதர்களாகவே ருக்கிழுர்கள். னவேதான் என்னுடைய இதயக் கையில் ன்னுடைய நினைவு ரேகைகள் ன்னும் அழியாமல் இருக்கின்றன.
நமது இதிகாசங்களில் லைலா மஜ்னுக்களும் அம்பிகாபதி அமராவதிகளும் இன்னும் பெயர் தெரியாத ரோமியோ ஜூலியட்டுகளும் எவ்வளவோ பேரிருக்கிரூர்கள்
கண்ணீர்ப் பூக்களைச் சூடிக் கொள்ளக் கூட இங்கு யாரும் காத்திருக்கவில்லே
மெளனங்களால் பேசும் மெளனங் கலைந்து பேசாமல் இருப்பதைக் காண விகும்பும் கனவுகள் கலைந்த நிலையில் ஒரு கவிஞன் இங்கே மனிதனுக. மனிதளுக.
க்:-

Page 6
மகாவலி வருகிறது
காணி பறிபோகிறது
மூலஸ்தானத்தினின்றும் மூல விக்கிரகம் இறங்கி முன் மண்டபத்திற்கு வருகிறது. பக்த கோடிகளிடையே சலசலப்பு. கலகலப்பு கைகலப்பாகி கவனிக்க ஒரு கூட்டம் மூல விக்கிரகம் இறங்கி வருகிறது
G95hafaldi) ..... நெல் மணிகளுடனே அர்ச்சரேத் தட்டுக்கிள் கைமாறுகின்றன. கைமாறிய தட்டுகளில் நெய்யூறப் போகிறது கைகட்டிப் பலபேர் பார்த்திருக்கிருர்கள்.
இறங்கி வந்த மூலவிக்கிரகமும் பருத்தி வேட்டியையும் வெறும் மேலையும் மறுத்து பட்டுப் பீதாம்பரங்களை நோக்கிப் பவனி போகிறது
Syaifft gyal J&FTLOTAS அர்ச்சனத் தட்டுகள்
கைமாறுகின்றன.

குளிரும் உடல்களின குரல்
எங்கள் நெற்றி வியர்வை மங்கல மனேகளாகி மாட மாளிகைகளாகி இருப்பதளுல் ஆங்கே புகமுடியாத திளிர்காற்றே - நீ அகலத் திறந்திருக்கும் எங்கள் குடிசையில் பாய்ந்து நுழைகிஜய் குளிரால் குறுகும் உடல்கள் உன்னை வரவேற்கும் ,
ரனெனில் உழைப்பீஞல் சுகம்காணுத ஏழைகள் தாங்கள்
என்பதனை
தி எங்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகிருய்.
,本
பேதம் எஜமானர்களே உங்களின் விலையுயர்ந்த புதிய ஆடைகள் உங்கள் - ܫ - ܀ பணத்தைக் காட்டுகின்றன உங்களின் வேலைக்காரியின் கிழிந்த ஆடைகள்
மனதைக் காட்டுகின்றன,
★

Page 7
i
வேள்ளி இரவு ‘மெயிலேறி? ஊர் சேர்ந்து திங்கள் யாழ் தேவி%யில் திரும்பி வரும்
மம்மி இறந்து விட்டதற்காக மக்கள், மருமக்கள் எல்லோருமே கூடி. ஒப்பாரி வைத்து ஊர்கூட்டி அழுதார்கள்.
மரண ஊர்வலம்
மகனின் ‘மலேஷிய டிரவுசரி முன் பக்கத்தில் தொங்கும் கறுப்புக் கண்ணுடி
கருவான டுமான்டி சேறியின் இருள் *-స్ల#* தண்மதி உச்சரின் "தலைக்கறுப்பு மறைகையில் ஒடியாடி மகிழும் ܗܝ தாரகைக் குழத்தைகள் சிரிப்பதும் சிணுங்குவதும் என்னமாய் இனிக்கின்றன.
Tr
 
 
 

窦
拳
பஞ்சசீலக் குயில்கள்
礎際需器
கோடை காலத்தைத் தொடர்ந்து வந்த வசந்த காலமொன்றில் கோதுகள் பிளந்தன.
சின்னஞ் சிறு கூடுகளில் *வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு காக்கைக் குஞ்சுகளும் குயிற் குஞ்சுகளும் ஒன்ருகவே வளர்ந்தன,
தாயின் வாய் இரைகன் சேய்கள்தல் ஒன்ருகவே பகிர்ந்து கொள்கின்றன. காலத்ணுக்குக் காட்டி உருவ வேற்றுமைகளை உருப் பெருக்கிக் காட்டியது
நேசமாக வளர்ந்தவை தமக்குள் முரண்பட்டுக் கொண்டி [னவால் போராட்டங்கள். இனிமேல், "பாரத்தைக் கூடு தாங்காதாகையால் *பாரங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.
குயில்கள், சோக கீதங்கள். இசைத்தவாறே. கடல்தாண்டி பறக்கின்றன.
Arܖ

Page 8
i
தீக்குளிக்கும்
கறையான்கள் அரிக்கும்
இறுதிதி) கட்டுக்குள்
திாய் வழி ஆதனம் துயிலும், காணிக்குள் 'யாரோ" காலடி எடுத்து வைத்து விட்டானும் வழக்கறிஞர் நோட்டீசு வழக்கும் தொடரப்படுகிறது. உழுபவன் காணி தனக்கே சொந்தமெனத் தனித்து, ஆனல் உரத்துச் சொல்கிருன். சட்டப் புத்தகங்கள் சலசலக்கும் சர்ச்சைகள் விசாரணை முடிவில் *வழக்குச் செலவுடன் காணியைக் கையளிக்குமாறு எழுதப்படும் தீர்ப்பு; செயற்படுத்துவதற்காய்ச் சேவகர்கள் விரைகிருர்கள் எதிரே . V. தீக்கொப்பளிக்கும் கண்கள் வேலிக்கூடே தெரிகின்றன.
本

விடிய லி ου
இருளேக் கண்டதும்
மருண்டு போய்
விடாமல், விளக்கொன்று ஏற்ற முயலுங்கள்
சமுதாய நோய்களைச்
சஞ்சிகைகளில் எழுதிச்
சாயாமல் “சத்திரசிகிச்சை" ஒன்றைச்
(செய்யுங்கள்
முதலாளித்துவ அமைப்பை மூர்க்கமாய் எதிர்த்து
முடங்கிடாமல் "மூளைச்சலவை செய்ய
முயலுங்கள் சுரண்டல்காரர்களைச் சுற்றியே வந்திருந்து சுருண்டிடாமல், சுற்றியே எறிந்திடப்
(பாடுங்கள் எதிரிகளை இனங்கண்டு நண்பர்களின் துணைகொண்டு ஒரு புதிய சரித்திரம் படைப்போம்.

Page 9
மேதினக் கூடேமொன்று
கலைகிறது.
அகில உலக ரீதியால் கொண்டாடப்படும் அலங்காரத் "திருவிழா வொன்று ஆண்டுக் கொருமுறை எங்களூரிலும் வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.
பரவசமான கோஷங்கள் சிகப்புக் கொடியினுல் போர்த்தப்பட்ட பெருமகனின் தெரு உலா. ஏகாதிபத்ய எதிர்ப்புக்குரல்கள் தொழிலாள விவசாயிகளின் உரிமைக்குரல் பின்னணியிலே 'அரோகரா’ கோஷம்
ஊர்வலங்கள் நகரின் நடுவீதிகளினூடே செல்லும். சில வீடுகளுக்கும் கடைகளுக்கும் நபர்களுக்கு கூட *அபிஷேக ஆராதனைகள்’ நடக்கும். ஆட்சியைக் கைப்பற்றி வர்க்க பேதமற்ற அரசை ஆக்கி முடித்தாற் போல் முற்றவெளியிலே விண்ணை முட்டும் வி முக்தி விடுதலை நாதங்கள்.
கரக காவடி ஆட்டங்கள் கூட ஓய்ந்து விட்டன *கூக்குரல்"களைத் தாங்கமுடியாத குவலயத் தாய் இருட்டுச் சாக்கினை இழுத்துப் போர்த்திக் கொள்ள இவர்களெல்லாம்விடு செல்கிழுர்கள்

h முரண்பாடுகள்
புதுவீடு கட்டிப் பூட்டி வைப்போரும்
*போர்ஷன்"கள் பிரித்துப் பொருள் சம்பாதிப்போரும் வாழும் இச்சமூகத்தில். இத்நாட்டு மன்னர்கள் நாளே இவற்றை வெற்றி கொள்வதற்காய் இனறு மரநிழலில், குழாய்களுக்குள் குடிசைகள் கொண்டனர்.
கோபுரங்களும்
பள்ளங்களும் மாதா கோயிலினின்றும் எழும் மங்களகரமான பாடலோசை என் மனதைத் தொடும். கோயில் வாசலில் குக்பிடப் போவோரைக் கும்பிடும் ஏழையின் நிலை என் இதயத்தைச் சுடும். தேவையும் சேவையும் இருண்டிருந்த பாதைகளெல்லாம் வெளிச்சம் சிந்துகின்றனவே என்று பார்த்த போதுதான் எலெக்ட்ரிக் என்ஜினியர் எதிர்த்தெருவில் புதுவீடுகட்டி குடிவந்திருப்பது தெரிந்தது.

Page 10
0 முற்றுப்புள்ளி
நாங்கள் எங்கே நிற்கின்ருேம் எங்கே போகின்ருேம்?
மணிக்கண்க்கில்
கியூவில் நின்று ம்ாய்ந்து போகும் மாந்தர்கள் மட்டும் கேட்கவில்லை. முதியோர் இளைஞர் புதியோர், எல்லோரும்தான் கேட்கின்ருேம், நாங்கள் எங்கே நிற்கின்ருேம் எங்கே போகின்ருேம்?
'முட்படுக்கையில் மலரும் இளம் வண்ண மலர்கள் முள்ளில் விழுந்து கிழிகிறது புல்லைச் சாப்பிட வேண்டிய மூதேவிப் பரம்பரை யொன்று முகிந்த்து வருகிறது" முதியோர்கள் சொல்கிருர்கள் - அதை விதியென்றும் சொல்கிருர்கள் - நீங்கள் "விளையாடுகிறீர்கள் போல் தெரிகிறது.
எங்கள் குரல் வளைகள் காய்ந்தே போய்விட்டன. எங்கள் உணர்ச்சிகள் *மாய்ந்து போகவில்லை.

உருப்படி இல்லாத உங்கள் திட்டங்களால் உருக்குலைந்து போகும் உன்னத சமுதாயத்தின் இந்தக் கேள்விகட்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு எங்களுடையதே ஆம் - நாம் அதைச் செய்கிருேம்.
t தரிசனத்திற்கு ஏங்கும்
தெய்வங்கள் உதிரத்தால் குளித்து உலகத்தைக் காணவென்று உதரத்தைக் கிழித்து வெளியேறும் குழந்தை "உப்பரிகையில் பிறக்கணும் ஊர்க்கோடியில் ஏன் பிறக்க வேண்டும்’ என்று எங்கள் தாய்க்குலம் நொந்து கொண்டிருக்கையில்
தள்டவிநியோகித்த பிரீ திகதி பல்லிளிக்கும்
இறைவனைப் பிரதிநிதித்துவப் படுத்தும்
ந்தப் புண்ணிய ஆத்மாக்கள் வாழ்க்கைத் தரிசனத்துக்காய் ஏங்கி நின்றனவே.

Page 11
உன் இதழ்களுக்குள் தொலைத்த என் இதயத்தின் மூச்சினைப் பார்க்கத்தான் இதழ் மூடுகிறேன்.
மூச்சுக்குள் கலந்து விட்ட பேச்சுக்கள் கேட்கத்தான்
காதருகே கூந்தலைக் கோதிவிடுகிறேன்
கரு விழிகளில் நானிெழுதிய கவிதைகள் குண்மையால் கரைந்து விடாமல் பார்த்துக்கொள்.
* கண்ணிர்ப் பூக்களைச் சூடிக்கொள்ள ఫ్లోడ్డ காத்திருக்கவில்லை என் இழந்து விடாதே.
t கிளவெடுத்த முத்தங்கள் தித்திக்கும் இன்பங்கள் இனிக்கும் காலத்தின் போக்கில் மனச் சாட்சிக் கூட்டில் கறையான்கள் புற்றெடுக்கும்,
ava s un su ந்த வர் களு க் கு s ழ ங் கப் படா த பாண் கள் fї єт. я ul cü
ந்து நி ன் ற வாகனங்களுக்குள் சதி யாக நிறைந்த ன,

>キ
காக்கைகள் தமக்காகத்தான் விடிந்தது போல ஆரவாரித்துக் கரையும்; கோழிகளும் சேவல்களும் குடும்பத்தினர் விழித்துக்கொண்டால் கொத்த ஏதாவது கிடைக்குமெனக் கூவும்; மடிநிறையப் பாலே வைத்துக் கொண்டு இந்தா பிடி என்பது போல பசு கதறும்; கன்று மோதும்; கருக்கலில், காலங் காத்தால் வேலைக்குப் போகும் அண்ணுவுக்காய் அடுப்பில் தண்ணி வைப்பாள் தங்கை; உள்ளே, இவ்வளவு " பாரத்தையும் என்னுல் எப்படித் தாங்க முடியும் என்பது போல முனகும் - அப்பாவின், குறட்டையொலி சூஜதிகார் செவிப்பறையுள் இறங்கிச் சிந்தனையை நெருடும்; எப்படியோ, முடிந்த பொழுதும் மறுநாள்
இப்படித்தான் மறுபடியும் விடியும்.
t

Page 12
வரட்சி நிவாரணம்
வயலுக் கிறைத்த நீர் வாய்க்காலின்) வழியோடி
யு முன் * செழிப்பாக்கி வரட்தி(வெடிப்புகளினூடே வடிநீதே விட்டது.
பூர்வீகப் பெருமை
எதற்கெடுத்தாலும்
அந்தக் காலத்தைப் பற்றியே பே நிரந்தமான
வ்ென்றெடுப்பதற் கென்றே எதிர்காலம் எங்கள் முன் விரிந்து கிடக்கிறது,
|முதுக்கல்
* நாட்டில் என்ன இல்லை ? நவில்கிருர் அரசியல் வாதி
உண்மைதான் * நாட்டில் எல்லாமும் இருக்கிறது
வீட்டில்தான் ஒன்றும் இல்லே.
 
 
 
 

(நாங்கள்
"பணக்கார வர்க்கத்தின் பாதக் கொலுசுகளே
உங்கள் தாளத்தை இரசிக்கும் நிலையில் நாங்கள் இல்லே
நாங்கள் - < ஏழைகளின் விலங்கொடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம்.
உறங்கலிருக்கை
மேலதிகமாகி
ஏங்களுககு * உறங்கலிருக்கை ?
ଜ!

Page 13
ஊர்க் கோடியில் ஆலமரத்தடியில் கோயில் வைத்திருக்கும் ஒருவனுக்கு இதயம் நெஞ்சில் இருப்பதற்குப் பதில் வயிற்றில் இருக்கிறது.
歇 磐 r
圃sö孢岛6T
ஆண்டுக் கொருநாள் எங்களூர்க் கோயிலில் அலங்காரத் திருவிழா மின் விளக்குச் சோடனை கோயில் முற்றத்தில் கோபுரம் போல் மேடை கொட்டும் மேளங்கள் நாதஸ்வர இசை வெள்ளம் தீபாராதனை திவ்விய பூசை இவையன்ன பிற அடங்கி அர்த்த ராத்திரியில் அலங்கார மேடையில் நீட்ச அழ சுந்தரிகளின் அற்புதமான 'டுபரத) நாட்டியம் பாப் இசைச், சக்கரவர்த்திகளின்
'உரியப்படும் பாடல்களுக்காய்
*உபயகாரர்' மெல்லத் தலையசைத்து
மகிழ்ந்து, சிரிக்கையில் சந்நிதானத்துக்கு வெகு தொலைவில் இறைவனின் சந்நியாசப் புறப்பாடு,

தினைவு தாய்க் குட்டிகள் மன நித்திரையைக் கத்திக் கலைக்க. சிந்தனைத் தாய் நாய் தக்கிக் கொடுக்கும் கிவண் குட்டில் அமைதிப் பிரவாகம்,
本 வியட்நாம் வீரர்கட்கு
வியட்நாம் விடுதலே வீரர்களின் நாடிக் குருதிகளைச் சுபைப்பதற்காய் கோடிக்கணக்கான டாலர்கள் கொட்டி இறைக்கப்பட்டன. விடுதலை வீரர்களின் துணிச்சலின் முன் கூலிப் பட்டாளங்கள் புறமுதுகிட்டோடின அமெரிக்க ஏகாதிபத்திய நாய் வாலைச் சுருட்டிக்கொண்டு தோலைவில் நின்று * சமாதான ஆஹனயிட
மனித வரலாற்றைப் பின்னிழுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு நாங்கள். அடிபணியோம். என்பதை மறுபடியும் கம்போடியாவில் காட்டிவிட்ட தாய்நாட்டின் வீரர்களே உங்களுக்காய், தலை சாய்க்கிருேம்,
r

Page 14
வேறுபாடுகள்
இரத்த வெறி பிடித்த ளும்புகள் இங்குமங்குக் திரிகின்றன.
அெை! யாருடைய குருதியில் * குளித்து மகிழலாமென்று இருட்டுக்குள் திரிகின்றன. சாக்குத் துண்டுகளால் மரப் பெட்டிகளால் சரிந்தபடி நிற்கும் ஒட்டைக் குடிலில் ஒடுங்கிப் படுத்திருக்கும் ஒருவனின் மேனியில்
Y * சல்லாபங்கள் ?
உல்லாசங்கள் ? உணர்வற்ற மரக்கட்டைபோல் அவன் உருண்டு படுக்கின்றன். அவனுடைய உழைப்பின் தரகில் உயர்ந்த மாளிகையில் நீல விளக்குகள் உமிழும் மெல்லிய ஒளியில்
ஆளம்புவில் * விரிக்கப்படுகிறது
 
 

எட்டாத ஏணி
வசதி உள்ளவர்கட்கு வங்கியில் கொடுக்கப்படும்
" ஒவர் டிராப்ட் கள் * அன்ருடம் உழைப்பிலே ஊறிப்போய் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் ஏழை உழைப்பாளிகட்குக் கிடைப்பதில்லை.
வெற்றி
ஆயிரம் * அப்ளிகேஷன்"கள் போட்டு * அவரிடமும் இவரிடமும் " சிபார்சுக்காக அலைந்து இறுதியில் .
கைகளை நம்பிக் களத்தில் இறங்கியபோது வெற்றித் திருமகள் புன்னகை செய்தாள்.

Page 15
உஷ்ணகிதங்கள்
முழுதாகக் கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடத்தின்
ஒளியினுரே தட்டுத் தடுமாறி வரும் சொற்கள் சீதள நேரத்து உஷ்ண கீதங்கள்.
t
உறுத்தல்
பள்ளி பருவத்தில் கடைத் தெருவில் தேடி எடுத்த பீடித் துண்டுகளைக் களவில் பிடித்துச் சுகிக்க முனைகையில், கையில் பிடித்துக் கன்னத்தில் அறைந்து பீடித் துண்டைப்
எச்சரித்துப் போன அந்த நோஞ்சான் மனிதனின் நிழல் இன்னும் தான் விழுகிறது இதயத்தில்
 
 
 

Oவெ ற்றித் துவஜங்கள்
எங்கள் மலைகள் என்றும் இருக்கும் எங்கள் நதிகள் என்றும் இருக்கும் எங்கள் மக்கள் என்றும் வாழ்வார்’ என்று எழுதிய ஹோ-சி-மின்னே இதோ உனது வார்த்தைகளை இவர்கள் வரலாற்றில் பதித்துவிட்டார்கள்
முப்பது வருடகால முழு மூச்சான போராட்டம் முழுமை பெறுகையில் விடுதலே கீதம் விரலிடுக்குகளின்றும் வெளிக்கிடுகின்றது.
பிரான்ஸ், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஒருமித்த *திரகனத்தில் அடிமை இருளில் அமிழ்த்த காம்போஜத்தில் ஒளிவெள்ளம்
உனது மரண சாசனத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களே இந்த மசத்தான மனிதர்கள் நிறைவேற்றி விட்டார்கள். அவர்கள் மீது நீ கொண்ட நம்பிக்கையே வெற்றிக்கு ஆயுதமாகி இன்று வீரத் துவஜமாக அசைகிறது.

Page 16
இழப்பு
போன்னம்மா
உனக்கென்ன
உன்னேக் காப்பாற்ற ஐந்து ஆம்பிளேயன் என்று உண்ர்ப்பெண்டிர் உன்னிடம் அளக்கையில் உன் மனத்தில் பிரவாகிக்கும் மகிழ்ச்சியைக் கோடிட்டுக் காட்ட, முகத்தில் இழையும் காம்பீர்யத்தைக் குறைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல,
பெறிதல்
அல்லற்படும் ஆயிரம் இலட்சம் கோடிக்கணக்கான என் உடன் பிறவா சகோதரர்கள் உடன் போராட்டத்தில் முன்னிற்ற வேண்டுமா கையால் உன்னைப் பிரியும் கட்டாயம்,
எதை இழந்தாலுங் கூட என்னைப் பெற்றதற்காகப் பெருமைப்படும்
என்னுயிர்த் தாயே நாட்டிற்காய் என்னைத்தந்து விடுவதில் நீ மீண்டும் "பெறுகிருய்" என்னை
부,

கூப்பன்
இராசரட்டைத் தலைநகரின் கிராம சேவகக் கந்தோருக்குக் கண்னம்மா கடந்த 'நாலஞ்சு மாதமாக நடக்கிருள்
கூப்பன் எடுக்க, கணவனின் கூப்பன் காணுமல் போனதால் அவனைக் "கள்ளத் தோணி யாக்கிப் பச்சைக் குழந்தைக்குப் பச்சை”க் கூப்பன்: Ջ. பச்சிைக் கப்டன்கள் படும்பாட்டை அவளறிவாள் பரம்பரை பரம்பரையாய் நிரந்தரமாய் இந்த மண்ணில் *பொன்னெடுக்கும் குலத்தில் கண்ணம்மா "உதித்ததை? மறுத்து - "அந்நிய மாக்கப்பட்டபோது அழுதாள், பாதையில் மண்ணெடுத்து "வீசிஞள், விசும்பி விசும்பி
வீதிவழி போகிருள்.
大

Page 17
60 (51856Tதேசபிதாக்கள் எங்களுக்காகத் தேடிவைத்த சீதனங்கள்
பாடப் புத்தகத்திலும் பாராளுமன்ற வளவிலும் நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்களென்று பொறிக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றுப் புத்தகங்களைக் கூலிங் கிளாஸ் போட்டுப் பார்த்தவர்களின்
கூற்றுக்களே விளம்பரமாகத்தான் நாம்
ஏற்றுக் கொண்டோம்.
எங்களின் பார்வைக்காகத் தரப்பட்ட காலப் பிரதியில் கனபக்கங்களேக் காணவில்லை, இருட்டிலே வாணவேடிக்கைகள் நாம்கூடக் கைதட்டி ரசித்தோம்
வரலாற்றுப் புத்தகத்தை வர்க்க உணர்வுடன் பார்த்த போதுதான் தேசபிதாக்களும்’- அவர்தம் நேரடி வாரிசுகளும் எமக்குச் செய்ததெல்லாம் துரோகம்தான் என்று தெரிந்தது. மக்களை மறந்து மண்டபங்களில் மகாநாடுகள் நடத்திய ‘மகான்களை" மக்களும் மறந்துவிடப் போகிறர்கள் மாற்று மருந்துகளுக்காய் மனங்கள் மனனங்களைத் தீர்க்கப் போகின்றன
நீர்வுனி

தன்னிஸ்டத்துக்கு மகனெடுத்த பெண்ணின் தாற்பரியங்களைத் தேடிப்பிடித்து - அவளைத் "தாழ்ந்த சாதி யாக்கி ஏழைப் பெற்ருேரைப் பிடித்து ரூபா) இரண்டாயிரம் கொடுத்துச் சரிக்கட்டி .
C ார்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
"கலைக்கப்படுகிறது
★
நீலகண்டர்கள்
* வீக்கம் கொண்டவர்கள் விழுங்க முடியாமல் அவதிப்படும் எங்கள் கவிதைகள் அவர்களின் கண்டத்திலேயே தங்கிவிட எநத உமையும் கைகொடுக்கக் கூடாதா?
A

Page 18
’。新-
z;
-x.
சுமைக
தென்றல் போன்று .
உஷ்ண மூச்சுக்களே -
சுமக்கும் நீ .
இதுவரை - நிறத் தூரிகைகளையல்ல . சில வாழ்க்கையிலும்,
படைப்பிலும் - Ꮽ வேதனைக் கோடுகளையே 668 ஆழமாய் பதித் தாய்.
தூரத்தால் பிரியும் .
எங்களது தோழனே! X உனது திறமைக்காக,
எங்கள் ஏழ்மை .
இதைத்தான் செய்தது.
ரின் அடியில் நெருப்பாக - f l நிரு பற்றிக்
*அனுராதபுரம் கலைச் சங்கத்தினர்
 

6iT
6T
- e. Gug, as T . (”ሤ அனுபவ உண்ர்வு, மகுேலயத்திற்கிசைந்த ஒசைத்"தன்மையோடு, செறிவான சொற்களில் பரி மாற்றப்படுவதனை நல்ல கவிதைக்குரிய, அம்சங்களா" கக் கொள்ளலாம்.
சமூக அக்கறை வரவேற்கத் தகுந்ததென்ருலும், அவ் அக்கறை நிறைந்தவற்றையெல்லாம் நல்ல கவி தைகளாக, நாம் மயங்கத் தேவையில்லை. டேன. மனேகரனின் கவிதைகளிலும் கமூக அக்கறை "துக்கலாகத் தெரியுமளவிற்குக் கவிதா உணர்வு' காணப்படவில்லை.
பெரும்பாலானவை செறிவற்ற, வசனத் தன்மை நிரம்பிய "அபிப்பிர்ாய உதிர்ப்புகளாக; நொடிகளாக; செய்திக்குறிப்புகளாக்வே படுகின்றன:
இதயத்திற் பதிந்து உணர்வினை அதிரச் செய்வது *கவிதையின் விசேட பண்பல்லவா? அவ்வாறு பார்க் கையில் எப்படிம்மா? இப்படித்தான்_பொழுது
விடியும்", ಚಿತ್ರ್ರŠತ್ತಿತ್ಲೆ: தாரன்கக் குழந்ஜ&கள் க்கல்..."என்பனதான், வித்தியாச
DfT ஏற்படுத்துகின்றன.
ஆதிக்குவல்ல தமால் புதுக்கவிதை வளமானதொரு திசைமார்க்கத்தில் வளரவேண்டுமென்ற கருத்து பரவலாக வேரூன்றி யுள்ள இக்காலத்தில். பெருமைப்படத்தக்கதாக அத்ததைய அறுவடைகஷ் அஷ்வர்போது தனித் கவி

Page 19
தைகளாகவாவது வெளிவந்துகொண்டிருக்கும் இவ் வேளைகளில் . இக்கவிதைகளையும் அக்குளும்ைசம்களு டன் மிளிர்கின்றனவா என்று நோக்குதலே சத்தான தாகும்.
பொருளடிப்படையில் நோக்குமிடத்து ஒரு பாட் டால் சிக் கவிஞனுக்குரிய பார்வை வீச்சு அகலமாகவும் சிலவேளைகளில் அதி தீவிரமாகவும் ஒலிப்பதைக்கான முடிசின்றது. மனிதாபிமானம், வர்காபிமானம், தேச சாபிமானம் சர்வதேசாபிமானம் முதலான தடங் களி,ல் படர்ந்து வேரூன்றுவதை யாரும் மறுப்பதற் இல்லை, i மறுபக்கம் கவித்துவரீதியாக அலசிப் பார்க்கும் போது மிகக் காம்பீர்யமான கவித்துவ வெளிப்பாடு களையும் சில கவிதைகளிலே காணமுடிகின்றது. என் ரு தும் அவை பூரணவெற்றியை பறைசாற்றுமளவுக்கு வளம்பெறவில்லை.
முன்பு குறித்தபடி இன்றைய புதுக்கவிதைப் பரி மைக் கட்டத்தில், பொருளடிப்படையிலும் கவித் துவ ரீதியிலும், முழுமை கிபற்ற படைப்புக்களேயே, கவி யுலகம் பெரிதும்வேண்டிநிற்கின்றது. நண்பர் மனுே அதிதீவிரக் கருத்தை வெளிப்படுத்தும்போது, கவித் துடிவ அழகை கருத்தில்கொள்ளாமலும் . கவித்துவ அடிகைக் கையாளும்போது, காதல்போன்ற மெல்லு ண *வுகளையுமே பொருளாகக்கொள்கிறார். இவ்விரு பந்தமும் தனித்தனி பிரிந்துநிற்காமல், ஒன்றை .ெ அான்று தழுவி சிருஷ்டித்துவம் பெறும்போது உன்னத கவிஞணுக உயரமுடியும். இந்த நிலையை வெகுவிரைவில் மனுே அடைவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இத்தொகுதியிலேயே பளிச்சிடுகின் Д048.
இதுவரை ஈழத்தில் வெளிவந்த குறுத்தொகுப்புக் காேயும் தணிக்கவிதைகளையும் வைத்து ஒப்பிட்டு. டிமம், குறியீடு, சொற்கிசட்டு இப்படியெல்லாம்

மதிப்பிட்டு. பாராட்டத்தக்க வெற்றியை இத் தொகுப்பு சுட்டுகிறதென்று சொல்லிவிடலாம். ஆனல் இன்று தேவைப்படுவது பாராட்டுக்கள் அல்ல பெரு மைப்படத்தக்க வளர்ச்சியே என்பதை யார்தான் மறுக்கப்போகிருர்கள்?
-Lot 55m (EE 6), கவிதை, கவிஞனின் உணர்வுடன் ஒன்றியது. நேரத்தில் நிகழும் மஞே தாக்கத்தின் பிரதிபலிப்பே கவிதையாய் மலர்வதர்கும். அதன் உடலும், உயிரூம் அமைப்பும் கருவுமாகும். கவிஞன் கவிதைதனே எழுத சம்பவம் எந்த வகையில் தாக்கத்தினை ஏற்படுத்தி யதோ, அதே வகையாக அதை வாசிப்பவனுக்கும் உண்டுபண்ணவேண்டும் என்பதே கவிதை நோக்கு; tքU tվ.
தோழன் பேணு மனுேகரனது கவிதைகள் இங்கு சமூகத்தின் அன்ருட, தொடர் நிகழ்வுகளை, நசிவுகளை படம் பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. ஏறக்குறைய அநேக விடயங்களேயும் தொட்டுக்காண் பித்துள்ளனவாக கவிதைகள் அமைந்துள்ளன. முற் போக்கு என்று சிறகு கட்டிக்கொண்டு விண்பறக்கும் கவிஞர்களின் எல்லா படைப்புக்களையும், தரமானவை என ஏற்க நாம் தயாராயில்லை.
இவரது அநேக கவிதைகள், விண்ணப்பங்களாக, மேற்கோள், ஒப்புநோக்கல் உடையனவாக இருப்பத ஞல் கவிதை தன்மை அங்கு காணமுடியவில்லை. இருப்பினும் இங்கு குறிப்பிடும் தலைப்புக்களில் வரும்
கவிதைகன் ஆப்பரேஷன், 影—诺* . . . . . . கூடுகளின் புறும், ழ்ந்ண்பாடுகள் போன்றவை சிந்
தனத் தாக்கங்களை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இவரின் கவிதை போக்குகள் சமூக சிந்தனைச் சுழிைகளே இறக்கிவைக்க முடியாத நிலையினை எடுத்தியம்பி இவரின், ஒரேவித சித்தனப்போக்கை எமக்கு தெளிவுபடுத்தி நிற்கின்றன.

Page 20
தேசாபிமானி, மல்லிகை விரித் நிரன் தினகரன் தா ய கம், அக்னி, அணு, தமிழமுது பொ நி த ஒன், விடிவெள்ளி,
r, டுகள் " Tம், ஏன், எழுச்சி,
, , , ஆகிய இ ஈர்களில் வெளியான ேேபுதுக்கவிதைகளேக்கொண்ட தொகுதி. தொடர்பு
Giấ772;au sig L T 22 aC 0
101. புத்தரியா பாவத்தை,
2 still 吕ā、后
ਹੈ।
டித்தீர்களா
அனுராதபுரம் கச்ே
புத்துவம்
பொறிகள் காளிகளுட
களம்
அனுராதபுரம் கலேச்சம்
 
 

"...,
S. @@祕.多@@Bfgg厅5G、
சங்க வெளியீடுகள்:
படைப்போம் கவிதைத் தொகுப்பு போகும் சிறப்புக்கள்
ம் ஒட்டுண்ணிகளும்
முப் மாத இதழ் Ig r 77 / B: ஜயந்தி மாவத்தை அனுராதபுரம்