கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 16

Page 1
கொழும்புத் தட
பதினுருவது ஆ
29-6-57 தொடக்கம்
12-8-58இல் சைனமங்கையர் கழ பதினுருவது ஆண்டுப் பொதுக்கூட்ட
ஆட்சிக் குழுச் ச
அறிக்கையும் கன
உறுப்பின ஆயுள் உறுப்பினர் சாதாரன உறுப்பின
1-7-57 தொடக்கம் 1-8-58 6 சேர்க்கப்பட்டனர். பேராசிரியர் அவர்களும் திருவாளர் எம். எஸ். இ ஆயுள் உறுப்பினராகச் சேர்க்கப்பட்
ஆட்சிக்குழுக்
- P(Կ, ஆட்சிக்குழுக் கூட்டங்கள் FupsT.
 

Брi சங்கம்
ண்டறிக்கை.
严温
12-8-58 5115մ))
H.H. H. H.
க மண்டபத்தில் நடைபெறும் த்தில் சங்க உறுப்பினர்களுக்கு
மர்ப்பிக்கும்
க்கு விபரமும்.
Ti
- . 88
if - 323
மாத்தம் 11
புதிய உறுப்பினர் 66 תמהפIה
செயரத்தினம் எலியேசர் ராமையாபிள்ளை அவர்களும்
LGT
கூட்டம்
சங்க அலுவலகத்தில் நடை

Page 2
அ
(ஆ)
(இ)
(FF)
விழாக்கள் முதலியன
8-7-57இல் சங்கத் தலைவர் பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் தலைமையில் அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. கோ. சுப்பிரமணிய பிள்ளே அவர்கள் " இலக்கிய இன்பம்" எனும் பொருள் பற்றிச் சொற்பெருக்காற்றினர்.
24-8-57இல் வில்லிசை வேந்தன் எஸ். பி. பிச்சைக்
குட்டி அவர்கள் வில்லிசைக் கச்சேரி நடத்தினுர்,
21- 9-57இல் நூல் நிலையத் திறப்புவிழாவும் மறைமலை அடிகளார் நினே 6위 விழா வும் சங்கத் தஃலவர் தலேமை யில் நடைபெற்றன. சங்கக் காப்பாளர் சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் நூல் நிலேயத் தைத் திறந்து வைத்தார்கள். ஆசிரியர் திரு.கு. வி. செல்வத்துரை அவர்களும், திரு. எசு எம். கமால்தீன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்,
6 10-6'ഭൂൺ எ ங் கள் சங்கத்தினதும் கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைத் தமிழ் எழுத் தாளர் சங்கம் என்பவற்றினதும் ஆதரவில் தமிழ் நாட்டு எழுத்தாளர்களான திருவாளர்கள் எஸ். கே. இராமன் மாயாவி), கே. ஆர். கல்யாணராமன் (மகரம் ), ஆர். பாலக்கிருட்டினன், ஆர். சிறீனி வாசன் (ரசவாதி), சீ. ஆர். பழனிஆண்டி (அன்புப்
பழம் நீ) என்போர் சொற்பொழிவாற்றினர். இக்
கூட்டம் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில்
" வீரகேசரி" ஆசிரியர் திரு. கே. பி. அரன் அவர்களின்
塑, f அ
தலைமையில் நடைபெற்றது.
(உ) 13-12-51இல் சங்கத் தஃவர் தலைமையில் வித்துவான்
திரு. சோ. சிங்காரவேலனுர் அவர்கள் (தமிழ்ப் பேராசிரியர் பல் கஃப் க் கல் லுT f தருமபுரம்,) 'சங்கத் தமிழ் ' எனும் பொருள் பற்றியும், பண்டிதர் திரு. நா. பார்த்தசாரதி. அவர்கள் ( செயலாளர், தமிழ்

3.
எழுத்தாளர் சங்கம், மதுரை ) " கொங்குவேள் மாக்
கதை' எனும் பொருள் பற்றியும் சொற்பொழிவாற்றி
ÉüTT
(ஊ) 4-158இல் வெள்ளத்தாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவி செய்தல் பற்றி ஆராய்தற்கு ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.
சங்கத் தலைவர் தலைமையில் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை
அவர்களும், கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா அவர்களும், திரு எஸ்.எச். முகமெட் அவர்களும், திரு.எஸ். தொண்டைமான்
அவர்களும், திரு பீற்றர் கெனமென் அவர்களும் பேசிஞர்கள்.
பத்துப்பாட்டு மாநாடு
8, 9-3-58ஆம் நாள்களில் மேற்படி மாநாடு நடத்தப்பட் து. மாநாட்டைச் சேர். கந்தையா வைத்திய நாதன் அவர்கள் தொடக்கி வைத்தார்கள். முதல் நாள் சங்கத் தலைவர் தலைமை பில், பத்துப் பாட்டுக்களில் முதல் ஐந்தையும்பற்றி முறையே, 1ண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, திருவாளர்கள் கு. பூரணு ாந்தா, கு. வி. செல்வத்துரை, செ. வேலாயுதபிள்ளை, திருவாட்டி
கேசுவரி மகாதேவா என்போர் சொற்பொழிவாற்றினர்.
ܨ ܐ
ܐ ܣ ܲ
இரண்டாம் நாள் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளே அவர்கள் ஃலமையில் கடைசி ஐந்து பாட்டுக்களையும்பற்றி முறையே பூசிரியர் நீ. மே, யோ. வேதநாயகம், பண்டிதர் திரு. க. மயில் பாகனம், பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம், திருவாட்டி வனேசுவரி சச்சிதானந்தம், வித்துவான் திரு. சி. சகநாதன்
இன்போர் சொற்பொ ழிவாற்றின i.
ஆரா ய்ச்சியுரைகள்
13-10-57 தொடக்கம் ஞாயிற்றுக்கிழமைதோறும் ாகன்கு மாதங்கள் வரை நடைபெற்றன.

Page 3
4.
i
திரு. கி. இலக்குமண ஐயர் அவர்கள் 'புறநானூறு' என் பதுபற்றியும், பண்டிதர் திரு. சி. சேதுகாவலர் அவர்கள் "கலித்தொகை" என்பதுபற்றியும், பண்டிதர் திரு. சு. அருளம் பலம் அவர்கள் " பதிற்றுப்பத்து' என்பதுபற்றியும் உரை
நிகழ்த்தினர்.
ஆண்டு விழா
மே மாதக் கடைசியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட ஆண்டு விழா அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியாற் கைவிடப் பட்டது.
ஆண்டு rai
இவ்வாண்டிலே பேரறிஞர் பலருடைய இலக்கியப் படைப் புக்களைக் கொண்ட ஆண்டு மலர் ஒன்றினை வெளியிட எண்ணி விளம்பரங்களேச் சேர்த்து அச்சிட முயன்றபொழுது நெருக்கடி ஏற்பட்டமையால் அதனை அடுத்த ஆண்டில் வெளியிடுவதென முடிவு செய்துளோம்.
கொழும்புப் பொது நூல் நிலையம்
கொழும்புப் பொது நூல் நிலைய ஆனக்குழுவுக்குச் சங்கத் தின் சார்பிற் கருத்துரை வழங்குதற்குப் பண்டிதர் திரு. கா.பொ. இரத்தினம் (தலைவர்), திருவாளர்கள் வே. கணபதிப்பிள்ளை, மு. கணபதிப்பிள்ளை, வ. யேசுரத்தினம், மு. வயிரவப்பிள்ளே, க. வயிரமுத்து (பொதுச் செயலாளர்) என்போரைக் கொண்ட தொரு துனேக்குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் 11-4-58இல் சங்கச்சார்பில் நேர்முகமாகக் கருத்துக்களைச் சமர்ப்பித்தனர். N
பல்கலைக் கழக ஆணைக்குழு
பல்கலேக் கழக ஆணைக் குழுவுக்கும் கருத்துரை வழங் தற்குப் பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் (தலைவர்) திருவாளர்கள் வ. அருளம்பலம், வே. கணபதிப்பிள்ளே வ. குலநாயகம், மு. வயிரவப்பிள்ஃள, க. வயிரமுத்து (பொதுச் செயலாளர்) என்போரைக்கொண்டதொரு துணைக்குழு நியமிக் கப்பட்டது. இவர்களின் கருத்துரைகள் 19-4-58இல் பல் கலைக் கழக ஆனைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
சங்கநூல் நிலையம்
சென்ற செப்ரம்பர் மாதத்தில் சங்க அலுவலகத்தில் நூல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்பர்கள் பலர் நூல் களை உதவியும் நன்கொடை அளித்தும் ஆதரவளித்துளர் உறுப்பினர் பலர் நூல் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நன்றி
சங்கத்தின் ஆக்கத்துக்கு உதவி அளித்துவரும் பத்திரிகை களுக்கும், வெள்ளவத்தைச் சைவமங்கையர் கழகத்தாருக்கும், நூல் நிலையத்துக்குப் பணம், நூல் மு த லிய ன நல்கிய பெருமக்களுக்கும், ஆண்டு மலருக்குக் கட்டுரை, கதை முதலியன அனுப்பிய பேரறிஞர்களுக்கும் சங்கத்தின் நன்றி உரித்தாகுக.
வாழ்க தமிழ்ச் சங்கம்! வாழ்க தமிழ் பேசும் இனம்!
வாழ்க தமிழ்த்தாய்!
க. வயிரமுத்து, பொதுச் செயலாளர். 37ஆம் ஒழுங்கை,
கொழும்பு-6, ஆடி 28, தி. ஆ. 1989.

Page 4
· į 1191.1199) line) * 1,2 1,9 Jar:19Ếrı uccsos orie)
“P /
06 | 0938quos ligilo)06 || 0ÇZ8quos ugno) Iz | Z (sog. Googs kodo o 9) IỆ 1191,9łn ligiogoasong)
81 | I8ரசி ஒபூ99கு
00 | 858qosoqo y un IỆsfòri qi-i-i-Hop
00 || ZI占的le念B9冲闽9@Ig
Z9 | 9§ 59 1909-1-Too ogorgirl9
00 | 09qı.1999-TZTo ļosẽ llog)Ųrī ņ@#109942 || 00 || g9I·ti·Tre grşırto 86 | g8Tq1, 59 Hņsso syfte+
89 || ZZ8 Rossi? Ingospo)19 Jrısıųoog) || 06 | gggoos-Turto 0}Tig9 09 | 989qo@gstī£?k?
Ț6 | 8ŢIqılono morì-a iĝ#fı) 19 o mgogo@o.fi) || og i gz LIqıhn-Ioslo@199.gf qık91, qť o mgo? ZŤ | g IŢI | qi@opsplifisso qi@ærg-T-T-soo porại ngori || ~ . . . 00 || OOL jogo-Ilirio ri-ilogoơī ofio įrnoccorgon fis-pos || 0ç | g10 I1@qs o loco fillo do + · @fɛɖɛ-Fg)· @sco írog
*@fittoo offeosofo) se sreo 1919, scores 2. c–z I–Ig qņoof-ı ısse) 2. çeşI–I–I
qụopiņae ffigioso oshızısı) ıspe)

· ựlısı ısso) url(s) 1:2 119 5; 1; $ 1, 1çoso o Irs)
· !! 19 urtorņiloş ısso --ı-āriņmiņos, keşfi
* 1 «s sfē+ 1, f & * \;&&
·&g61–9–g “Hợıđì) uspe)
·ışsal gògos@@@riņģos@-a losgie,Hığ e qism ML LS LL LLL KKLL 0YsLS0 SLLLL 0LYY 0YYLT LLLLL0SK0 0L00LYLLL LYL Y 0L LLLLSYY LLLL LL
1egoț6)-1); flūgsri oqasniegšņos ĢH ķī£(; istjo oặñwobĩGoŝoŘo optospressoșocos uses 83 is įs-a rntifi) i g-z-I–Ig
18
· IZ
00 09
00
608'18
|
–a–
[8|608'[8
更
Z67'8
OgŻ Z68
gs. I'ZZ
6% #8
80
88 I Ogg's, 0[8
86I
qolongofortogi og) y Log(@soqf urīgs. �#10993) șFısıgı sg) @p 10c9op opas coofi)-icoogs —; qoŲngorgirio occorgiasố Hņ@inocco
—; quoq9rı (tīrīņ@I 153 #@ș locos mgoqofi))
}—: 1,9orgogĒĢH 【hnpg引鱷**) —: qı@org||1999Ē Is-so --ı-ārısı-ı
-ı ıraf o Irmaoạgs qi@org-i uri 119,
00 00
068
g8L'IZ
(tīrīņ9), so sosp 1999, rngoạsófi))
qosnoposito sẽrno(o) sorto 114, 199g.
1:9%(2295 %u29南武家的.
|
|
09
} | {
|
108°18
1,9%) i'rı9) sıgıtosu-ō
冷
ஒரெ
Googs kodo-foto) qotī logo u fto 19 số
§@gı
1191,9-a Q91, g-I-I
—: qsofi)
199) шпс) с9-ғ0)
卧日9499阎&leg动QZg=创T-Ts quorņae ffigioso oshızısı) ısso

Page 5
கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலாளர்கள் 29-6-1957 தொடக்கம் 12-8-1958 வரை.
LLLLLLLLSLLLLLLLLL0L00LL0LLLLLLLLLLLLSL0LL0LLL0LLL
காப்பாளர் : சேர். கந்தையா வைத்தியநாதன்
துணைக் காப்பாளர்கள் :
திரு. க. ச. அருள்நந்தி திருமதி த. நடராசா
, அ. சபாரத்தினம் திரு. செ. நடராசா , யோன் செல்லப்பா செனேற்றர் சு. நடேசன் , இ. பொ. செல்லையா டக்டர் த. நல்லைநாதன்
வணக், எக்ச். எசு. தனிநாயக அடிகள் திரு. ப. நவரத்தினராசா
தலைவர் : பண்டிதர் திரு. கா.பொ. இரத்தினம் துணைத் தலைவர்கள்:
. வ. அருளம்பலம் திரு. வெ. சுப்பையா
கோ. ஆழ்வாப்பிள்ளை , சோ. நடராசா செ. இராசையா , மு க. நடராசா கா. கார்த்திகேசர் , வே. க. ப. நாதன் வ. குலநாயகம் , மு. வயிரவப்பிள்ளை
பொதுச் செயலாளர் : திரு. க. வயிரமுத்து துணைப் பொதுச் செயலாளர் : திரு. வ. யேசுரத்தினம் உறுப்புரிமைச் செயலாளர் : திரு. சே. க. சண்முகம்பிள்ளை பொருளாளர் : திரு. பெ. கணபதிப்பிள்ளை துணைப் பொருளாளர் : திரு. வே. இராசமாணிக்கம் நிலைய அமைப்புச் செயலாளர் :
திரு. வே. கனகசபாபதி நூல் நிலையப் பொறுப்பாளர் : திரு. மு. கணபதிப்பிள்ளை ஆட்சிக் குழு உறுப்பினர் :
. கா. கா. இரத்தினம் திரு. மு. சிவராசா
அ. வ. இரத்தினராசா , கு. வி. செல்வத்துரை ப. இராசரத்தினம் , சி. சேணுதிராசா வே. கணபதிப்பிள்ளை , இ. சி. சோதிநாதன் சு. சங்கரசிவம் , வை. பாலகிருட்டினன் ஆ. சின்னத்தம்பி , சி. பொன்னம்பலம் சி. த. சிவநாயகம் , க, மதியாபரணம்
5(5. J. GS(360&uit கணக்காய்வாளர்கள் :
. வ. செல்லையா திரு. க. விசுவநாதன்
S. P. Ltd,

7 Krøsus.“
O O O O கொழும்புத் தமிழ்ச் சங்கம் பதினேழாவது ஆண்டறிக்கை,
13-8-1958 தொடக்கம் 25-7-59 வரை.
0L0LLLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLL0L0LLLLL
உறுப்பினர் ஆயுள் உறுப்பினர் . . . 88 சாதாரண உறுப்பினர் . . . 240
மொத்தம் 328
13-8-58 தொடக்கம் 25-7.59 வரை 50 புதிய உறுப்பினர் சேர்க்கப்பட்டனர்.
ஆட்சிக்குழுக் கூட்டம் பத்து ஆட்சிக்குழுக் கூட்டங்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றன.
- விழாக்கள் முதலியன
(அ) 1-10-58இல் தமிழிலக்கியவிலக்கண வகுப்புத் தொடக்க விழா சங்கத் தலைவர் பண்டிதர்
திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பின் ஆசிரியர் திரு. சிவங் கருணுலய பாண்டியனுர் அவர்கள் வகுப்பைத் தொடக்கி வைத்தார்கள். இருபதுக்கு மேற்பட்டோர் வகுப்பிற் சேர்ந்தனர்.
(ஆ) 19-1-59இல் சங்கத் தலைவர் தலைமையில் 'தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்ப்பட்டது. திரு. அ. வி. மயில்வாகனன் அவர்கள் சொற்பொழி வாற்றினர்கள். இந்திய செய்திச் சேவையினரால் திரைப்படக்காட்சி ஒன்றுங் காண்பிக்கப்பட்டது.
(இ) 16-2-59இல் ‘சங்கத் தமிழ்” எனும் பொருள் பற்றிப் பேராசிரியர் திரு. அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் ஒரு விரிவுரை நிகழ்த்தினுர்கள். சங்கத் தலைவர் தலைமை தாங்கினர்கள்.

Page 6
ஈ) 22-3-59 இல் சங்கத் தலைவர் தலைமையில் 'கம்பர் விழாக் * கொண்டாடப்பட்டது. திரு. சி. சிவகுரு நாதன், செல்வி ப. கந்தையா, திரு. கி. இலக்குமணன் என்போர் சொற்பொழிவாற்றினர்.
(உ) 14-4-59 இல் சங்கத் தஃலவரின் தலைமையில் தமிழிசை வகுப்புத் தொடக்க விழா நடை பெற்றது. தமிழிசை வகுப்பின் ஆசிரியர் திரு. நா. ப. பாலசந்திரன் அவர்கள் வகுப்பைத் தொடக்கி ենյE1 ததாாகன
(ஊ) 25-4-59 இல் சங்கத் தலைவர் தலைமையில் சிலப்பதிகார விழா " நடைபெற்றது. திரு. கா. சிவத்த ம்பி அவர்கள் சிலப்பதிகார காலத்
தமிழகம்' என்பது பற்றியும், வித்துவான் சி. சகந் நாதன் அவர்கள் சிலம்பு கண்ட உண்மை " என்பது பற்றியுஞ் சொற்பொழிவாற்றினுர் கள். சங்கப் பட்டிமன்ற ஆதரவில் சிலப்பதிகாரத்தில் கண்ணகி யும் மாதவியும் என்பது பற்றி ஒரு கலந்துரை 1 பாடலும் இடம்பெற்றது. |
|5| 22-5-59 இல் எமது சங்கத்தினதும் சைவமங்கையர் கழகம், கொழும்பு விவேகானந்த சபை, வெள்ள
வத்தை இசைக்கலே மன்றம் என்பவற்றினதும் ஆதரவில் "திருவள்ளுவர் திருநாள் கொண் 1 டாடப்பட்டது. திரு. மு. கணபதிப்பிள்ளே அவர் கள் தலைமையில் வித்துவான் திரு. இ. சி. சோதி நாதன், வித்துவான் திரு. நீ மே, யோ, வேதநாயகம்,
ஈழவேந்தன் என் போர் விரிவுரை நிகழ்த்தினுள் கள். 儿
-
- (ஏ ) 13-7-59 இல் சங்கத் தலவர் தலைமையில் "குழந்தை இலக்கியம்’ என்னும் பொருள் பற்றிக் குழந்தைக்
கவிஞர் அபு. வள்ளியப்பா அவர்கள் ஒரு விரிவுரை நிகழ்த்தினூர்கள்.
ாட்டுத்தொகை மாநாடு
31-1-59, 1-2-59 ஆகிய நாள்களில் மேற்படி மாநாடு நடத்தப்பட்டது. மா நாட்டைத் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை அவர்கள் தொடக்கி வைத்தார் கள். முதல் நாள் சங்கத் தலைவர் தலைமையில் நற்றின, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் எனும் நூல்களேப் பற்றி ஆசிரியர் திரு. 3. နဂါ]] செல்வத்துரை, பண்டிதர் திரு. க. மயில்வாகனம் என்போர் விரிவுரை நிகழ்த்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H
இரண்டாம் நாள் திரு. கு. பாலசிங்கம் அவர்கள் தலேமை பி குறுந்தொகை, ஐந்தறுநூறு, புறநானுசறு, அகநானூ .T) ஆம் நூல்களோப் பற்றி முறையே வித்துவான் திரு. சி. பிரமணியம், திரு க. கைலாச பதி, திருவாட்டி ஞானம் ாக்கினம், சங்கத் தலைவர் பண்டிதர் திரு. கா.பொ. இரத்தினம் ன் போர் சொற்பொழிவாற்றினர்.
இலக்கிய விலக்கரை வகுப்பு 1- 0.58 தொ டக்கம் புலவர் சிவங் கருணுலய பா ಕ್ಷೌl+Lಿ) ல் இவ் வகுப்பு நடத்தப்படுகிறது. தொல்காப்பியமுஞ் லெப்பதிகாரமும் கற்பிக்கப்படுகின்றன.
தமிழிசை வகுப்பு 14-1-59 தொடக்கம் சங்க ஆட்சிக்குழு உறுப்பினரில் ருவரான திரு. நா. ப. பாலச் ந்திரன் அவர்களால் வரம் பும்முறை இவ்வகுப்பு நடத்தப்படுகிறது. தமிழிசைப் போட் I ஒன்றையும் நடத்துவதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்தற்குப் பண்டிதர் திரு. கா, பொ. இரத்தின ம் (தஃலவர்) திரு. வ. யேசு ந்நின், ம் (பொதுச் செயல்ாளர்) திரு வே. இராசமாணிக்கம் பொருளாளர்) திரு. வே. இராசரத்தினம், திரு. „Ejll . . III i Lo ந்திரன், திரு. சி. ச. கனகசிங்கம், என்போரைக் கொ ண்டதொரு
'னக்குழு நியமிக்கப்பட்டுளது.
பட்டிான்றம்
உறுப்பினருக்குப் பேச்சுக் கஃயிற் பயிற்சியளிப்பதற்காக
இம்மன்றம் தொடக்கப்பட்டுளது. " பா ரதி பழமையின் பாது வன்' மதம் அவசியமா ', ' கம்பரும் நாமும் " எனும் பங்கள் ாற்றிக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இம் மன்ற அமைப்பு விதிகளை ஆக்குதற்கு திரு. ஆ.தேவராசன் வி. க. குமாரவேல், திரு. நா. பாலசந்திரன் என்போரைக் கொண்டதொரு துணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மர்ப்பித்த அமைப்பு விதிகளே ஆட்சிமன்றம் ஏற்றுக்கொண்ட التي =
தமிழ் நூற்காட்சி
1958இல் வெளியான எல்லா த் தமிழ் நூல்களேயும், கிடைக் கரிய தமிழ் நூல்களேயும் திரட்டி ஒரு நூற்காட்சியை விரை ல் நடத்துதற்கு வேண்டிய ஒழுங்குக்ளேச் செய்தற்குப் பண்டிதர் ா, கா.பொ. இரத்தினம், திருவாளர்கள் மு வயிரவப்பிள்ளே, வ. கணபதிப்பிள்ளை, நா. ப. பாலசந்திரன், சு. த. சம்பந்தர், குமாரவேல், ஆ தேவராசன், மு. கணபதிப்பிள்ளே என் பாணரக் கொண்டதொரு துணைக்குழு நியமிக்கப்பட்டுளது.
ஆண்டுவிழா
ஆண்டு விழாவை இவ்வாண்டு ஆவணித் திங்களில் முத் மி விழாவாக நடத்துதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்யப் டுகின்றன,

Page 7
罪
ஆண்டுமலர்
ஆண்டு மலண்ர வெளியிடுவதற்கு இரு ஆண்டுகளாக முயன் றும் இதுவரை அதனை வெளியிடமுடியவில்லை. எனவே மலை விரைவில் வெளியிடுதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்தற்கு ஒரு மலர்க் குழுவும் விளம்பரஞ் சேர்க்குங் குழுவும் நிறுவப்பட்டன மலர்க் குழுவினர் தமது வேலையை முடித்ததும் மலரை அச்சி வதற்கு ஒர் ஆசிரியர் குழுவும் நிறுவப்பட்டது. இக்_குழுவின களுட்ைப் உழைப்பால் மலர் இப்போது அச்சில் இருக்கிறது முருகு' எனும் பெயர்கொண்ட அதனை ஆண்டுவிழாவில் வெளியிடலாமென்றெண்ணுகிருேம்,
மலர்க்குழு - பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் திருவாளர்கள் மு. வயிரவப்பிள்ளை, மு. கணபதிப்பிள்ளை
, தேவராசன், வ. யேசுரத்தினம்.
விளம்பரக் குடி - திரு வா ளர் கள் க. வயிரமுத்து | o: ಶ್ಲ' ! மரமுதது வே. கணபதிப்பிள்ளை, வே. இராசமாணிக்கம், வே. சுப்பையா.
மலர் ob ffu Iī குழுபண்டிதர் திரு. கா.பொ. இரத்தினம் திருவாளர்கள் மு. தனப்திப்பிள்ளை. நா. ப. பாலசந்திரன்
த. சிவநாய்கம், ச. சரவணமுத்து, ஆ தேவராசன் வ. யேசுரத்தினம்.
நூல் நிலேய நிதி
சங்க நூல் நிலையத்தைப் பெருப்பித்திற்குப் பனந் தேவை பட்டது. இப்பணத்தைச் சேர்த்தற்கு நூல் நிஃபயநிதி ஒன்று தொட்க்கப்பட்டது. ஒரு ரூபா பெறுமதியான 3000 சீட்டுக்கள் அச்சிடப்பட்டன. இச்சீட்டுக்களை ஆட்சிக்குழு உறுப்பினே விற்று ஒவ்வொருவரும் குறைந்தது ரூபா100-ஆகுதல் சேர்த் உதவவேண்டுமென ஆட்சிக்குழு முடிவு செய்தது. இன்றுவை பொருளாளரிடம் கொடுக்கப்பட்ட பணத்தின் விபரத்தை
கீழே காண்க.
திரு. கா. பொ. இரத்தினம் (தலைவர்) ரூபா 100 திரு. வயிரவப்பிள்ளே ரூபா 100, திரு உருேசையா ரூபா 10 திரு. வே. கணபதிப்பிள்ளை ரூபா 100, திரு. வே. இரர மாணிக்கம் ரூபா 50, திரு.\ கோ. ஆழ்வாப்பிள்ளை ரூபா 3 திரு. வ. யேசுரத்தினம், ரூபா 50,திரு. மு. கணபதிப்பிள்? GLIII 31 திரு. சோ. சிவசம்பு ரூபா 25, அ. பி. சீமான் ரூபா 2 வீரசோலேயப்பன் ரூபா 11, மொத்தம் ரூபா 4ே2.
ஆட்சிக்குழுவின் முடிவின்படி ஆட்சிக்குழு உறுப்பின ஒவ்வொருவரும் நூறு ரூபாவுக்குக் குறையாமற் சேர்த் உதவினுல் 3000 ரூப்ாவுக்குறையாத தொகை கிடைக்கு என்பதில் ஐயமில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மக்களப் பாதிக்குஞ் செயல்கள்
இனபேத இன்னலின் கொடிய அதிர்ச்சியால் நம் உறுப் பினர் திகைப்புற்றிருந்த காலத்திலேதான் சங்கத்தின் இவ் வாண்டு தொடங்கிற்று. தமிழ் மக்களைத் துயர்க்கடலிற்றள்ளிய கொலைகளும் கொள்ளைகளும் அவசர நிலைமையும், அதனுல் உண்டான அச்சமும் தனித்தமிழ்ப் பகுதிகளுக்கப்பாற்றமிழ்த் தொண்டு செய்யும் ஆர்வத்திற்கே தடைவிதித்தன. இந்த இருள் சூழ்ந்த நிலையிலே தமிழுக்கும் தமிழர்க்கும் மேன்மேலும் தொல்லைகளும் சோதனைகளும் தோன்றின.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை மூடும் முயற்சி, மொசுக்கோ வானுெலி 'உலகெலாம் வாழுந் தமிழருக்கு" என்று கூறியதைக் கைவிட்டமை, இலங்கை இலக்கிய மன்றத் தில் தமிழருக்குப் போதிய பிரதிநிதித்துவம் கொடாமை, கல்வி அமைச்சின் தமிழ்ப் பண்டிதர்களைப் புறக்கணிக்குங் கொள்கை என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுக்கெல்லாம் எமது சங்கம் தன் எதிர்ப்பைக்காட்டத் தவறவில்லை. இவைபற்றிப் பல தீர்மானங்களே ஆட்சிக்குழு நிறைவேற்றி உரிய அதிகாரி களுக்கு அனுப்பியுளது.
தமிழில் தந்தி
வெள்ளவத்தை அஞ்சல் அலுவலகத்தில், தமிழிலும் தந்தி அனுப்புதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருமாறு அஞ்சல் தந்தி அமைச்சருக்கு எமது சங்கம் விடுத்த வேண்டுகோள் இன் னும் பலனளிக்கவில்லை, இதனைச் செய்வித்தற்கு வெள்ள வத்தைப் பாராளுமன்ற உறுப்பினரை நாடுவதென ஆட்சிக் குழு முடிவுசெய்துளது.
நன்றி
சங்கத்தின் ஆக்கத்துக்கு உதவி அளித்துவரும் பத்திரிகை களுக்கும், வெள்ளவத்தைச் சைவ மங்கையர் கழகத்தாருக்கும், நூல் நிலையத்துக்குப் பணம் நல்கிய பெருமக்களுக்கும், விழாக் களிற் பங்குகொண்ட தமிழறிஞர்களுக்கும், தமிழிலக்கிய விலக்கண வகுப்பையும் தமிழிசை வகுப்பையும் நடத்தும் ஆசிரியர்களுக்கு ம், சங்கத்தின் நன்றி உரியது.
57 ஆம் ஒழுங்கை, வ. யேசுரத்தினம்,
கொழும்பு-6, பொதுச் செயலாளர்.
ஆனி கூ0, தி. ஆ. 1990.

Page 8
o y stol. Ils sī) ir 13.
열國道동&는m忠트는 %, "me院)
6旧
{{I [F
(F)
[]I
9 I |
(Mg 8Ç ()() Ģ0 LI [] © ỞI ĽA. {][]
*HP
的好*T
&gll 려:T었: I8 647. II
[]{}
8II ĜII £9T 98
ŽŮ I [][][]
- Ğğ
TTss |long,
Hņ@shows qıhnologji e so urto Tifûrna?|gs sols
역TA는 5.JR5QT, ## yırı sĒfòrı gı-T-17,
Its no fig) # Logo@ori steği+ picco-T-1, gogorgifte &muesT니n법 통改方國는內的)Ur그 日高等學는日官民事 운ne GD니T통e
stesi, mųos@lue:rıņųo-fg.) 后因砲t电池可 qi secolorīIỆ#ffī) is 'scross fi) ョQgs」fgaQFE」ョ**gg』『コ +&g-ı ırto n-ı Logo Ti sofisso prilozofsson fro-occo
fɛʊ ɛ-ɛsɛ)
----|-
(주); g
哈
6寸T
+/--Irvo orgarto
sto orto logo sofi
qułm-Two Isoto,1ços gifs) leisri sincesựhristī-a iyohifĚ
queron sin&og Firstī-a urus siis II o
-@șurtsæ ogłosoɛ-ɛsɔ tɛ sre. Ito 1!sfīsmstrong 8g-zij-18 qī£oTi Loo)sに『ー
gorgio ffigios shqis)
 

·ą lo urtorn roșie!! !! Trırırmırmoso, logori· "Big-u-었던 "I h역&Du星:3
· ploullos osas:faes, 1 1 & -1 sẽ|-*-æ long, sẽ leo urnų, o qī£ırsınırı tozurgs-u
quae is græs tai + + r ∈ ' ref, sĩ, trovシg g g風E』 ョgコg『rョ』』gựıÎn urgosus rigo ironmraeg, qımīgon "sthn luogo KKKK YL YL SLLLYJYKZYL CYYYLL YYCLLL LLLJYYSKCLLYLL KKYJYsZY SKKS YL LSLLS0S
|-| #6 || 89ț¢”IĘ日晚嘲lmg† 6|89ț¢”IĘ|-qī£? Hino, † 8. || 99Ť'8 | 68 | gƐsog goenaerosolosae #9 || 96Ť").鋸鱷 6?, ¿ † 99@floroq pascessfī)-iccogs (I)|- : Q95m院事교편ng Eug편Q983 ĒĢ || 69-IHņ@snows t qugg그| [][] | [] &&tn习9习4颁城岛增4启用m)|
·占旧困田坝坝h|· 09 || Lịos || 0:0 || G&Istocrorngorņuito @Iros litersosố || #6 | 395'IgÍ EI | 6.gI颁岛gT Og || 쉽88 || hrTrIGDT4홍 홍的學umes rmg義道ff)|Googs sono solo, : q9Ra편는民國는史 그녀nnn「크니크는臣ņoti logo Nortersos gumagg gQBuコEコEs園 00 || g03'ZZ || 0 0 1 08 _5%「Trn rThign:GDIC318 || 608'Ig|院事的g_us는용니법 00 g / I'zz | bırıņ@ȚII, soos locos losĒĢsfî sıqoĠşg-I-I ||岛唱巨9唱片9翻求。i|- முதிரி -------------_ _--_-_- -| _- "f;"・Q 」-sī)는ggDung) nungU는니원* f· @|"ro· @|仁宮9Du그8) Q9中g)
的t的T공히 이어헌T적TT헌 *
11 ora e efisier’ (‘H isos • • • •

Page 9
கொழும்புத் தமிழ்
13-8-1958 G5 L
சேர். கந்தை துஃனக் திரு. க. ச. அருள்நந்தி
அ. சபாரத்தினம் , போன் செல்லப்பா
இ.பொ. செல்லேயா வணக். எக்ச், எசு. தனிநாயக அ
பண்டிதர். திரு துண் திரு. வ. அருளம்பலம்
, Gas T. ஆழ்வாப்பிள்ளே
G-F. g. if J. LIT கா. கர்த்திகேசர்" வ. குவிநாயகம்
பொது திரு. வி துஃனப் 1ெ
ஆட்சிக் திரு. பெ. கணபதிப்பிள்ளே
அ வ. இரத்தினராசா 23-2 சே. க. சண்முகம்பிள்ஃா வே. கனபதிப்பிள்ளே , சு. சங்கரசிவம்
ஆ. சின்னத்தம்பி சி த. சிவநாயகம் , ம. கிருட்டினபிள்ஃள
திரு. கனக் திரு. இ. சீவரத்தினம்

சங்க அலுவலாளர்கள் க்கம் 25-7-1959 வரை."
STULITET : நயா வைத்தியநாதன் | E TILITETITE, ST :
திருமதி த நடராசா திரு. செ. நடராசா செனேற்றர் சோ. நடேசன்
டக்டர் த. நல்லநாதன்' டிகள் திகு. ப. நவரத்தினராசா தஃலவர் 1 . கா. பொ. இரத்தினம் த் தஃலவர்கள் :
திரு. வெ. சுப்பையா
சோ. நடராசா க. மதியாபரணம் க. வயிரமுத்து , மு. வயிரவப்பிள்ஃள i Gla ШEUTET : ப. யேசுரத்தினம் J Tgjë GFLIJE TETIT : சு. திருச்செல்வம் in EFLE IT. Tri :
மு. சிவராசா பாருளாளர் : . இராசமாணிக்கம்
பொருளாளர் : . க. குமாரவேல் மப்புச் செயலாளர் , வ, கனகசபாபதி யப் பொறுப்பாளர் : கரைாபதிப்பின்னே குழு உறுப்பினர் :
திரு. கு. வி. செல்வத்துரை
, சி. சேகுதிராசா
இ. சி. சோதிநாதன் , ஆ தேவராசா , சி. பொன்னம்பலம் , சோ. சிவசம்பு . F. P. (SqIj35) tII T
- 59 столт
நா. ப. பாலசந்திரன் 24-2-59 தொடக்கம் காய்வாளர்கள் :
- திரு. க. விசுவநாதன் S. P. LT)