கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்சி 1993.05

Page 1
ரெ LIV
என்ற ஆய் لا پہیے
(! ஒப்ப ஏற்று இவ்ே வாழ் கிருது ". மேலு
BoTaff விரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியிடு
மிழ் அகதிகளை
5ருக்கும் நிய கடும் திட்டங்கள்
பல்வேறு நாட்டு அரசாங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள், தித்தொடர்புச் சாதனங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் என் மட்டுமல்லாமல், பொதுமக்கள்கூட "அகதிகள்" எனக் கணிக் டுபவர்கள் பற்றிய விடயத்தை தனிப்பட்ட ஒரு பிரச்சினையாக ரகி, அதனைப் பல்வேறுபட்ட வழிகளில் கையாள இன்று னகின்றனர். ஆகவே, தமிழ் அகதிகளும் அவர்களோடு ந்து உழைக்கும் சமூக அமைப்புகளும்,பாதுகாப்பான புகலிடம் அகதிகள் கருதும் நாடுகளில் அவர்களுக்குக் கிடைக்க ண்டிய அந்தஸ்து, வாழ்க்கை ஆகியவற்றை மாற்றக்கூடிய நிகழ் ாளக் கூர்மையாக அவதானித்து, அப்படி ஏன் நடைபெறுகின்றன பதை நன்கு அறிந்திருப்பது அவசியமாகும். சட்டத்தின் கீழ், நிகளையும் வேறுவழியில் குடிவருவோரையும் இனம் பிரித்துக் ட முயலும் அரசுகளின் புதிய போக்கை நாம் முக்கியமாக தில் கொள்ள வேண்டும். எமக்குச் சஞ்சலத்தைத் தரும் வேறு
காரனங்களையும் நாம் கவனித்தல் வேண்டும்.
அகதி என்பவர் அவரது இனம், மதம், குடியுரிமை, சமுகப் வு அல்லது அவர் கொண்டிருக்கும் அரசியல் அபிப்பிராயம் காரணங்களால், தமது சொந்த காட்டில் இடைவிடாத க் கினை அகியாயங்களுக்கு (prector) ஆனாகக்கூடிய த்து நிலையில் இருப்பதுடன், அக்காட்டின் பாதுகாப்பை முடியாத நிலையிலும் இருக்கின்ற தனிப்பட்ட நபர் என ரவிலக்கணம் வகுக்கும் 1951 ஆம் ஆண்டின் ஐ.நா. அகதிகள் Iந்த மரபின் 1951LNட்overio) கீழ் அகதிகளைத் தொடர்ந்தும் பக்கொள்வோம் என மேற்கு காடுகள் கூறுகின்றன. வாறான குறுகிய வரையறைக்குள் அடங்காதோரை, "வசதியான வினைத் தேடித் தமது நாட்டை விட்டு வந்தவராக" தாம் நுவதாகவும் அவை மேலும் சுறுகின்றன. அத்தகையோர் ாருளாதாரக் குடியேறிகள்" எனப் பெயர் பெறுகின்றனர். தும் நாட்டின் அரசியலைப் பொறுத்து, அரசியல்வாதிகள் திகளுக்கு "ஏமாற்றுக்காரர்", "வேற்றுநாட்டன்", "அழையா ந்தாளி," "பொப்யர்", "பொருளியல் அகதிகள்" என்று டமொழிகளையும் வழங்குகின்றனர்.
இப்படியான விவாதங்கள், மேலும் நுட்பமாக்கப்பட்டு "வெளிப் டயாகவே ஆதாரமற்ற அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள்" தலைப்பிடப்பட்ட ஐரோப்பிய சமூகத்தின் நகல் தீர்மானம்

Page 2
ஒன்றிலும் வெளியிட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. “ஐரோப்பிய சமுக அங்கத்துவ நாடுகளைவிட குறைந்த அள விலான பாதுகாப்பு, பொருளியல் வாய்ப்பு அல்லது தனிநபர் சுதந்திரம் உள்ள காட்டவர் என்ற காரணங்களுக்காக, வேறுநாடுக ளிலிருந்து வரும் தனிநபர்கள், ஐ.நா. அகதிகள் ஒப்பந்த மரபின் கீழ் பாதுகாப்புப் பெறமுடியாது" என மேற்படி நகல் தீர்மானம் மேலும் கூறுகிறது. சொந்த காட்டிலேயே தங்கியிருந்து, தமது நாட்டின் அதிகாரிகளிடம் பாதுகாப்பினையோ, நிவாரணத்தையோ பெறுவதற்கான எல்லா வழி வகைகளையும் தேடியும், அவ்வழி ஏனைய பிராந்திய மனித உரிமை ஒப்பந்தங்களே கைகொடாத கட் டத்தை அடையும்வரை அவர்கள் அங்கு தங்க முயற்சிக்க வேண்டும்", என்ற வாசகமும் அங்கு உள்ளது. "வேற்று காட்டில் அடைக்கலம் கோருவதைத்தவிர ஒரு வருக்கு வேறு வழி இல்லை என்ற நிலையில் மட்டுமே அகதி விண்ணப்பங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்" என் றும் மேலும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பமானது "வெளிப் படையாகவே ஆதாரமற்றதாக இருக்கின்றவிடத்து, அங்கத் துவ நாடானது ஒரு மாதத்துக்குள் ஆரம்பத் தீர்வினை எடுத்து அத்தீர்ப்புக்கெதிரான மீளாய்வு கடவடிக்கைமுறை ஏதேனும் இருப்பின் அதனையும் ஒரு மாதத்துக்குள் செய்து முடிக்கும் நோக்குடன் துரிதமாகவும் மேலதிகமானதுமான நடவடிக்கை முறைகளைச் செயற்படுத்தலாம்" எனவும் இங் ககல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கிலைப்பாடுகள் அகதிகளையும் அகதிகள் கலன் பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோரையும் நிச்சயமாக சஞ்சலத்தில் ஆழ்த்துவனவாக உள்ளன.
இப்புதிய அணுகுமுறையில் இரு முக்கிய அம்சங்கள் அடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 1) அரசாங்கங்கள் அகதிகளைத் தனிநபர்களாகவே கணிக்கும்; 2) தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமான ஆபத்தில் தாம் உள்ளார் என்பதை கிருபிக்கும்படி அகதிகளை அதிகாரிகள் Gers "urf.
குடிவருவோருக்கும் அகதிகளுக்குமிடையே அரசுகள் காட்டுகின்ற வேறுபாடு யதார்த்த உலகில் செல்லுபடியற்றது மட்டுமல்ல; நேர்மையற்றதும்கூட என்று அகதிகளின் உரி மைக்காகவும் அவர்களின் கலன்களைப் பேணுவதிலும் ஈடு பட்டுள்ளோர் கருதுகிறார்கள். அரசியல் அகதிகளையும் புகலிடம் கோருவோரையும் பாதிக்கும் சட்டவாக்கங்கள் நீதி சமத்துவ அடிப்படையிலான கோட்பாடுகளுக்கு அமைய இருக்கவேண்டுமென்பது பலரின் நிலைப்பாடு. ஆனால் அரசாங்கங்கள் நீதியையோ,நற்பண்புகளையோ (moral) கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. இதிலிருந்து அரசாங்கங்களின் பொதுவான எண்ணம் எதுவென்பது கன்கு புலப்படுகிறது. புகலிடம் கோருவோர் தமது காட் டுக்கு ஆபத்தானவர்கள் அல்லது தமது காட்டிற்கு கெரு டலாக இருப்பார்கள் எனக்கருதப்படுகின்றனர். அகதிகளைப் பராமுகமாக கோக்கும் போக்கிற்கும் அவர்களைக் குற்ற வாளிகளாகக் குறிசுடும் போக்கிற்கும் இடையே அகதிக் கொள்கை விருத்தி ஊசலாடுகிறது. அகதிகள் புலம் பெயர்வு என்ற பிரச்சினையை சீர்தூக்கிப் பார்க்கும் அதே வேளை வறிய காடுகளிலிருந்து வரும் தொழிலாளருக்குப் பதிலான மாற்று ஏற்பாடுகளையும் எடுக்கவேண்டிய அவசியத்தை பல தொழில்வள காடுகள் கடந்த சில ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றன. இரண்டு தாபனங்கள் இதற்கான வழிமுறைகளை அமைக்க முடுக்கி விடப்பட்டன:- (1) சேகன் குழு (The Schergan Group) பிரான்சு, ஜேர்மனி, பெல்ஜியம், ஒல்லாந்து, லக்சம்பேர்க் என்ற நாடுகளும் அவதானிகளாக அவுஸ் திரேலியா, சுவிற்சலாந்து நாட்டுப் பிரதிநிதிகளும் இக்குழுவில் பங்கு பற்றின. ஒரு சீரான கொள்கை வகுத்தல் என்ற போர்வையில் கடும்போக்கான குடிவரவுச்சட்டங்களையும் புகலிடச்சட்டங்களையும் கொண்டுவரவே இக்குழு அமைக் கப்பட்டது. (2) ட்ரெவி குழு ( The TreviGroup) - ஐரோப்பிய

சமுக குடிவரவு அமைச்சர்களைக் கொண்ட இக்குழு "புக லிட விதிமுறைகளைத் துர்ப்பிரயோகம் செய்தல்" பற்றி ஆலோசிக்கக் கூடப்பட்டதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்டு, போதைவஸ்து கடத்தல், பயங்கரவாதம், சட்டவிரோத உள்வரவு என்ற விடயங்களையும் உள்ளடக்கியே, அகதிகள் விடயத்தை ஆராயவேண்டும் என்ற நோக்குள்ளதாக அமைந்தது. இது அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஒரு கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளும் நோக்குடையதாக அமைவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
முக்கியமாக ஐரோப்பிய சமுகநாடுகளில் மட்டுப்படுத்தல் என்ற தந்திரோபாயம் முடுக்கி விட்டிருப்பதை அண்மையில் காணக்கூடியதாக உள்ளது. இதன் நோக்கம் வளர்முக நாடு களில் இருந்து வளர்ச்சியடைந்த காடுகளுக்கு வருபவர்களைத் தடுக்கும் நோக்கமாகவே அமைந்துள்ளது. முடிவில் ஐரோப்பா வெள்ளையருக்கே என்ற நிலைக்கு இது வழிகோலும். ஏற் கனவே அங்குள்ள வளர்முக நாடுகளைச் சேர்ந்தோர், இதனால் “ஐரோப்பியரல்லாதோர்" ஆகவும், இரண்டாந்தரப் பிரசையாகவும் ஆக்கப்படுவர். அகதிகள், குடியேறியோர், கறுப்பினத்தவர் ஆகியோருக்கு எதிரான பொது அபிப்பிராயம் கொண்ட புதிய ஐரோப்பாவாக இது மாற்றமெடுப்பதை காம் சம்பவங்களின் முலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய ஐரோப்பாவில் அகதி அந்தஸ்து பற்றிய 1951 ஐ.நா. ஒப்பந்த மரபின் மனிதாயக்கொள்கைகள் அரசுகளால் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய விடயங்களில் எம்மை பெரிதும் பாதிப்பவை எவையெனில் தீர்மானங்கள் எடுக்கப்படும் முறைகளும், அவற்றினை நடைமுறைப்ப டுத்தலும், அகதிகள் கடத்தப்படும் முறைகளுமாகும். அகதிகள், புலம்பெயர்ந்தோர் என்போரில் பெரும் பான்மையினர் வளர்முக நாடுகளிலேதான் வாழ்கின்றார்கள்; வளர்ச்சி அடைந்த காடுகளில் அல்ல. எண்பத்தைந்து சத வீதத்திற்கு மேற்பட்ட அகதிகள் வளர்முக காடுகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐந்துசதவீதத்திற்குக் குறைவான அகதிகளே ஐரோப்பாவில் வாழ்கின்றனர். பொஸ்னிய காட் டுப் பிரச்சினை, ஐரோப்பியப் புலப்பெயர்வு என்பனவற்றைப் பார்க்கின்றபோதும் அகதிகள் இடம் பெயர்வது வறிய காட்டு மக்களிடையேதான். தமிழரைப் பொறுத்தவரையில் இதுதான் உண்மை. பத்து லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கைக்குள்ளேதான் புலம் பெயர்ந்துபோய் வாழ்கிறார்கள். இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் இலங்கைத் தமிழர் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து போயுள்ளார்கள். மிகச்சிறிய தொகையினரே மேற்கை காடி வந்துள்ளார்கள். இந்தியாவின் கெடுபிடியினாலேதான் தமிழர் இப்போது மேலைநாடுகளை நாடுகிறார்கள். இலங்கையில் பாதுகாப்பற்ற கிலை என்று அறிந்தும் இந்தியா தம்மை வலுக்கட்டா யமாக இலங்கைக்கு அனுப்பிவிடும் என்பதும் இன்னெரு σπιτροατιό.
சமகாலப்போர், சிவில் மோதல்கள் என்பன காரணமாக கடந்த ஆண்டில் உலகடங்கிலும் அகதிகளாகச் சென்ற, அல் லது புலம்பெயர்ந்து சென்ற மக்களுட் பெரும்பாலோர் ஆப்கானித்தான் காட்டினராக (86 லட்சம்) தென்னாபிரிக் கர்களாக(35 இலட்சம்) கேடிஸ்தான்களாக(20 இலட்சம்) பிலிப்பினோக்காரராக(20 இலட்சம்) அங்கோலா நாட்டி னராக(14 இலட்சம்) லைபீரியா காட்டினராக(13 இலட் சம்)சோமாலி காட்டினராக(12 இலட்சம்) இலங்கயர்களாக (11 இலட்சம்) சூடான்மக்களாக(11 இலட்சம்) உள்ளனர் என் பது மனதிற் கொள்ளப்படவேண்டிய ஒன்று. மேற்படி நாடுக னில் போராட்டநிலை இன்றும் தொடர்கிறது. மேற்படி காடுகளில் நடைபெறும் போர்கள் மேற்குநாட்டு அரசாங்கம் வழங்கும் ஆயுதங்களைக் கொண்டே கடாத்தப்படுகின்றன. அதாவது மேற்குநாட்டு உதவியுடன் பதவியிலிருக்கும் சர் வாதிகாரங்களும், மேற்குகாட்டின் தந்திரோபாய உதவிகளுமே மேற்படி போர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள், எமக்கு புலம்பெயரிகள், அகதிகள்
bas-CID 1993

Page 3
பற்றிய அடிப்படை விடயங்கள் சிலவற்றை உறுதிப்படுத் துகின்றன.
போருக்கும் பூசலுக்குமான காரணங் களும் காரணிகளும் மேற்குகாடுகளாகவே இருக்கும்போது,"அகதிகள்” “பொருளா தார புலம் பெயரிகள்" என்போர்க் கிடையே வேறுபாடு காண முயல்வது
செல்லுபடியற்ற ஒன்றாக எமக்குத் தோன்றுகிறது. அஃதன்றி, பிரத்தி யேகமான தனிப்பட்ட ஆபத்துக் குள்ளாகி இருக்கும் ஒருவருக்கே அகதி fana) அளிக்கப்படும் என்பதும்
நீதியானதாகத் தெரியவில்லை. உலக எாவி நிற்கும் சர்வதேச நிவாரண முக வர் கிலையங்கள், அபிவிருத்தி முகவர் கிலையங்கள், மனித உரிமை தாபனங்கள் என்பனவும் ஒன்றை மட்டும் திருப்பித் திருப்பி உறுதிப்படுத்துகின்றன;அதாவது சைரே, அங்கோலா, மொசாம்பிக், இலங்கை ஆகிய நாடுகளைவிட்டு ஓடி வருவோர் தமக்கோ தமது குடும்பத் தினருக்கோ உயிராபத்து விளையும் என்று அஞ்சுவதற்கு காரனம் இருப்பதாலேயே அவ்வாறு காட்டை விட்டுக் கிளம்புகிறார்கள் என்று உறுதி செய்கின்றன. அரசாங்கங்கள் தமது சர்வதேசக் கடப்பாடுகளை உதறித் தள்ளிவிட்டுத் தமக்குச் சாதகமான திடீர்மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டு வந்துள்ளனர் என்பதுதான் உண்மை. இந்த மாற்றங்களின் விளைவாக தஞ்சம் கோருவோரில் பெரும்பாலோர் அரசி யல் அகதியாகவோ, அல்லது அரசாங் கங்கள் விவரிப்பதுபோல் பொருளியற் புலம் பெயரிகளாகவோ வரமுடியாத வாறு தடுக்கப்பட்டுள்ளனர். தஞ்சம் கோருவோரில் பெரும்பாலோர் தனிப் பட்ட ஆய்க்கினை அகியாயங்களுக்கு உட்படுத்தப்படாமையால் அரசாங் கங்களின் பார்வையில் அத்தகையோர் அரசியல் அகதிகள் அல்லர். இவ்வாறே அவர்கள் பொருளியற் புலம்பெயரிக ளுமல்லர்; ஏனென்றால் தம் காட்டில் தங்கியிருப்பின் தமக்கு ஆபத்து உண்டு என்று எண்ணுவதற்கான கல்ல காரணங்கள் அவர்களுக்கு உண்டு. இவ்வாறாக அரசாங்கங்கள் செய்துள்ள மாற்றம் நொய்தான (Wilnerable) கிலிையில் உள்ளவர் களை இந்த இரண்டு வகுதிகளுக்கும் இடையிலான ஒரு கிலைக்குத் தள்ளியுள்ளது. இப்படிப்பட்ட இடை வகுதி ஒன்று கடைமுறையில் உள்ளது என்பது அரசாங்கங்களுக்கும் அகதிகளுக்கான ஐ.கா. உயர் ஆணையாளருக்கும் தெரி யும். எனவே அவர்கள் இந்தப் பிரச் சினைக்கு ஒருதீர்வு காண வேண்டும். எனவே கொண்டிருக்கும் கடும் போக்கில் சில பலவித மான நெகிழ்வுகளை ஏற் படுத்துவன் முலம் இந்தப்பிரச்சினையை கையாளத் தலைப்பட்டுள்ளன. அரசாங் கங்கள் ஐக்கியராச்சியத்தைப் பொறுத்த வரையில் “தங்கலுக்கான பிரத்தியேக seg udgi?” (Exceptional Leave to Remain) என்ற கோட்பாட்டின் பயன்பாட்டை
சற்று கீட்டுவதன்முலம் மேற்படி கெகிழ்வு
ஏற்படுத்தப்பட்டுள் அனமைககாலப ட பார்த்தால், தஞ் பெரும்பாலோர்
பெறுவதற்குப்பதி பிரத்தியேக அனு ராகவே உள்ளன மேற்படி போக்கி ளுக்கான ஐ.நா.
கீழ் முழு அகதி
தமிழர் பலர் தங்க அனுமதி மட்டுே அதிகாரிகளின் கோரிய அவர்க கோரிக்கை தனி ஆபத்துக் குள்ளா டென்பதை கிருப்
புதிய தஞ்சச் 4 கோரிக்கைகள் மீத துரிதப்படுத்துவதன் பிரத்தியேக அg GenusTrføör 67ørøftes முடியும் என்று ஐக காரிகள் கூறுகின்ற அகதிகளுக்கும், அ நிலையங்களுக்கும் விடயமாக உள்ள சட்டத்தின்கீழ் தங்க அனுமதி வழங்க னிக்கை குறையுட நீதியை கீழே ஒழுங்கை மேலிடத என்று காம் முடிவு மாறாக தங்கலு: அனுமதி வழங்க ணிக்கையில் மா அகதிகளுக்கு அ காட்டில் இருக் ஆபத்தை அரசாங் விட்டார்கள் என்.
ஆக, எதிர்க! கும்? இருக்கின்ற தால் பிரச்சினையி போல் தெரியவி அநியாயங்களிலிரு வோருக்கு நீதியும் n வேண்டுமானால் தங்கள் செய்தாக சாங்கங்களின் இன் அநீதியானவையா வையாகவும் எதேச் உள்ளன. அவை, அரசாங்கங்களுக்ெ ஐ.கா. உயர் வழிகாட்டு நெறி உள்ளன. அகதிக கங்களும் இவற்ை தலும் சேர்ந்துழைத் அப்போதுதான் அ பற்றிய 1951ஆம் உடன்படிக்கையின் பாடுகளை அர தொழுகுவதை உறு அகதிகள் தமது கா திரும்பிச் செல்ல
if - (GI 1993

ளது. அரசாங்கத்தின் புள்ளி விவரங்களைப் சம் கோரியோரிற் அகதிகளாக தகுதி லாக தங்கலுக்கான மதி வழங்கப்பட்டோ ார். அரசாங்கத்தின் னாலேதான் அகதிக உடன்படிக் கையின்
நிலை பெறக்கூடிய லுக்கான பிரத்தியேக மே பெற்றுள்ளனர். கூற்றுப்படி, தஞ்சம் ளின் எழுத்திலான ப்பட்ட அவர்களை க்கும் சூழ்நிலை உண் க்கத் தவறியுள்ளது.
சட்டத்தின்கீழ், தஞ்சக் நான தீர்மானிப்பைத் முலம் தங்கலுக்கான னுமதி வழங்கப்படு $கையையும் குறைக்க க்கிய இராச்சிய அதி ார்கள். இந்தப்போக்கு கதிகள் கலம் பேணும் 岔Q#父}Q} தரும் ாது. புதிய தஞ்சச் லுக்கான பிரத்தியேக ப்படுவோரின் எண் மாயின், அரசாங்கம் விழுத்தி நிருவாக த்தில் வைத்துவிட்டது செய்யலாம்;இதற்கு க்கான பிரத்தியேக ப்படுவோரின் எண் ற்றம் ஏற்படாவிடின் புவர்களின் சொந்த கும் உண்மையான க அலுவலர் உணர்ந்து று கொள்ளலாம். ாலம் எப்படி இருக் நிலையைப் பார்த் ன் உக்கிரம் தணியும் ல்லை. ஆய்க்கினை iந்து தப்பியோடி வரு கியாயமும் பெற்றுத்தர இன்னும் பல யுத் வேண்டும். சில அர rறைய கடைமுறைகள் கவும், நியாயமற்ற *சையானவையாகவும் சில அம்சங்களில் கன அகதிகளுக்கான ணையாளர் வகுத்த களை மீறுவனவாக ஒரும் அவர்களது சமு றப்பற்றி அறிந்திருத் தலும் அவசியமாகும். அகதிகளின் அந்தஸ்து ஆண்டின் ஐ.கா. கீழான கட்டுப் "சாங்கங்கள் மதித் றுதிப்படுத்த முடியும். ாடுகளுக்குச் சேமமாக 0க்கூடிய கிலைமை
வரும்வரை தஞ்சம் புகுந்த காட்டில் இருப்பதற்கும் சர்வதேசப் பாதுகாப்புப் பெறுவதற்கும் உரித்துடையவர்கள். இதைத் தமது கடப்பாடாக பல அரசாங்கங்கள் ஏற்றுள்ளன. ஆகவே அக்கடப்பாட்டிலிருந்து விலக முடியாது. தமது கடப்பாடுகளை அரசாங்கங்கள் அங்கீகரித்து அதற்கிணங்க அகதிகளுக்கு அனுகூலமான கொள்கைகளை வகுக்கும் வண்ணம் ஊக்குவதற்கு பொதுமக்களின் அபிப்பிராய பலம் முக்கியமானதாகும்.
குடிவரவு, தஞ்சம் என்பன சம்பக் தமான கொள்கையானது, அது தேசிய மட்டத்தில் எடுக்கப்பட்டாலும் சரி, சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டாலும் சரி கியாயத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று தமிழ் தகவல் நடுவம் வற்புறுத்தி வந்துள்ளது. அதாவது அத்தகைய கொள்கை, விசயம் விளங் கியோரை அடக்கிய விவாதங்கள் முலமும் கலந்துரையாடல் முலமும் எடுக்கப்படவேண்டும் என்பதோடு, அர சாங்கங்களின் சட்ட,அரசியல், வர லாற்று, கன்னெறிசார், மனிதாபிமானக் கடப்பாடுகளையும் சமுதாயங்லை, சமுகச்சூழல் ஆகிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டும் எடுக்கப்படல் வேண் டும் என்பதே தகவலல் கடுவத்தின் கிலைப்பாடு.
இடம் பெயர்க்கப்பட்ட எல்லோரும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்பதே அகதிகளினதும் அவர்களோடு தொழிற்படுவோரதும் விருப்பம், அகதிகள் எனப்படுவோர் எந்த அரசியல் சிக்கலுக்கு இரையா கியுள்ளார்களோ அந்த அரசியல் சிக்கலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு அதற்கான தீர்வை காண்பது, கொய்தான நிலையில் உள்ளோருக்கு பாதுகாப்புத்தர மறுக்கின்ற ஐக்கிய இராச்சியத்தினதும் ஏனைய வளர்ச்சி பெற்ற காடுகளினதும் கடமை என்பதை அந்த காடுகளுக்குச் சுட்டிக்காட்டுவது எங்களது கடமையாகும். கட்டுப்பாடு விதிக்கும் தண்டனை முறைக்குப்பின்னே பதுங்கி நிற்பதால் பிரச்சினை முடியாது என்பதை நாம் எடுத்துக்கூற வேண்டும். தஞ்சம் கோருவோருக்கான மேற்கு நாடுகள் எவ்வாறு விவரித்தாலும் சரி, முன்றாம் உலககாடுகளில் வாழும் மக் கள் சேமமாகவும், வறுமை குறைந்த கிலையிலும், கூடிய சுதந்திரத்திலும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும்வரை இடம் பெயர்க்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். தொகுத்துப் பார்க்கின்ற போது, கைத்தொழிலால் மேம்பட்ட நாடுகள் இதைத்தான் உணரவேண்டும்.

Page 4
ஆரோக்கியமான சமுகத்தின் அபிவிருத்திக்குச் சுமுகமான மனித உறவு முக்கியமாகும். ஆட்களிடையேயான உறவுகள், பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தால்தான், மனிதாபிமானமும் நீதியும் நிலவமுடியும். ஒருவரது பால், வகுப்பு, சாதி என்பன அவர் உலகத்தை பார்க்கின்ற பார்வையையும் மற்றவர்களோடு அவர் பழகுகின்ற முறையையும் பாதிக்கின்றது என்பதை மறுக்க (Մ9ւգաn&l.
"உங்களைப் பற்றி விவரியுங்கள்"என்று ஒரு வெள்ளைக் காரரைக் கேட்டால் அவர் "வெள்ளையர்" என்ற சொல் லைப் பயன்படுத்துவதில்லை. இதன் உட்கிடை என்ன வென்றால் பெரும்பாலோர் வெள்ளையராய் இருப்பதால் வெள்ளையர் என்று விவரிப்பது அவசியமற்றது என்பதே. பிரித் தானியா, “பல்லின காடு" என்று வெள்ளையர் அடிக் கடி கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்; ஆனால் அவர்கள் கடந்து கொள்வதோ, பிரித்தானியா வெள்ளையருக்குரிய காடு என்றாற்போல. அவர்கள் சொல்வதற்கும் கடந்து கொள்வதற்கும் இடையில் பெரிய வெளி உள்ளது. இதை விளங்கி இதற்கான மாற்றத்தை செய்வதற்கான அறிவைப் பெறவேண்டுமானால், மேற்கு நாடுகளில் வெள்ளையரல் லாதார், கறுப்பர்கள் என்போரின் பின்னணியில் வெள் ளையராக இருத்தல் என்பது என்ன என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். வெள்ளையானது கறுப்பிலிருந்து வேறுபட்டது என்பதை உணர்வது முக்கியம்; சமத்துவத்தைப் பெறவேண்டுமானால், இந்த வேறுபாட்டின் கூறுபாடுகளைக் கண்டுணர்வதோடு எமது அனுபவங்களையும், உணர்வுகளையும் வெளிக்கூறுதலும் வேண்டும்.
இனரீதியாகத் தம்மை விவரிக்கும்படி ஒரு வெள்ளையரை கேட்பது சர்ச்சையை கிளப்பக்கூடிய பதில்களை வெளிக் கொண்டு வரும். வெள்ளையாங்தன்மையும் அதனோடொட்டிய சிறப்புரிமைகளும் சர்ச்சைக்கிடமற்றனவாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன; இதனால் இனரீதியாக இனங்காணலோ இனஞ்சார்ந்த நடவடிக்கைத் திட்டமோ அவசியமில்லை எனவும் கொள்ளப்படுகின்றது. ஆனால் கறுத்த மக்களைப் பொறுத்தவரையில் அப்படியான ஒரு குழுத் தனித்துவம்(group identity) இருப்பதாக வெள்ளையர் கினைக்கிறார்கள்; இதன் விளைவாக "அவர்கள்", "அவர்களுக்கு", "அவர்களால்" சொற்களை பயன்படுத்தும் உரிமை கொண்டவர்களாகவும் கினைக்கிறார்கள். எனினும் கறுத்த மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டும் சந்தர்ப்பங்களில் மட்டும் அப்படி யான ஒரு வெள்ளைக்குழுத் தனித்துவப் போக்கை வெள் ளையர்கள் வெளிக்காட்டுகிறார்கள். பஸ் தரிப்பிடம், பெருங்கடைச் சந்தைகள், பொது விடுதி, வேலைத்தலம் போன்ற இடங்களில் கறுத்த மக்களை இழிவாகக் காட்டும் மொழிகளில் அவர்கள் உரையாடுவதையும் கடந்து கொள் வதையும் காணலாம்; சூழ்ந்திருக்கும் மற்ற வெள்ளையர்கள் தமது செயலுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கம்பிக் கையிலேயே அவர்கள் அவ்வாறு கடந்து கொள்கிறார்கள். “வெள்ளைத் தொகுதி உணர்வு" என்ற ஒன்று உண்டு; காளாந்த வாழ்க்கையில் அவ்வப்போது பொறுக்கியும் உரு வாக்கியும் கொள்ளும் கறுப்பெதிர்ப்புணர்த்தும் சொற்களும் வசனங்களும் மேற்படி தொகுதியுணர்வுக்கு எண்ணெய் வார்க்கின்றன. இந்தச் சொற்களும் வசனங்களும் வெள் ளையரின் தலையில் நின்று சந்தர்ப்பம் வரும்போது நுண் மையைாகவும், வன்மையாகவும் வெளிவந்து விடுகின்றன.
4
 

இத்தகைய பிரச்சினையைச் சமாளிப்பதற்கு வெள்ளைக்குழு நடவடிக்கைத் திட்டம்(Whitegroupstrategy) ஒன்றை உருவாக்குவ தற்கான அவசியம் ஒன்று உண்டு என்பதை இங்கே வற்புறுத்த வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவெனில் தனிநபர் சார்ந்த இந்தப் பிரச்சினையானது அரசியல் பிரச்சினையும் கூட என்பதை வெள்ளையர் உண ருமாறு செய்தலாகும்; அதாவது, தனிப்பட்ட நபர்களின் சூட்சுமமான இந்த இனக்காழ்ப்புணர்வு(இதுஅவர்களை அறியாமலே பல வெள்ளையர்களால் வெளிக்காட்டப்படும் உணர்வாகவும் இருக்கலாம்)தாபனரீதியான இனக்காழ்ப் புணர்வு உருவாவதற்கும் வழி வகுக்கும். ஒன்றின்றி மற்றது இல்லை என்பதால், அதாவது ஒன்றிருப்பின் மற்றதும் இருக்கும் என்பதால் இரண்டும் கிள்ளி எறியப்பட வேண் டும்.
எந்தச் சமுகத்தின் கலாசாரமும் தேங்கி நிற்பதில்லை; சமுகத்தின் வரலாறும் வளர்ச்சியும் அதற்கு ஊட்டம் கொடுக்கின்றன. வெள்ளையர்-கறுப்பர் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானிய வரலாற்றுக் காலம் எதுவெனில், போர்வலியினால் பிரித்தானியா கறுப்பின நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக மாற்றிய காலமாகும். கறுப்பினத்தாரின் நாடுகளை, குறிப்பாக ஆபிரிக்க நாடு களை, வளங்கொழிக்கும் நாடுகளாகவும் தமது கலத்துக்காக சுரண்டக்கூடிய நாடுகளாகவும் பிரித்தானியா பார்த்தது. அஃதன்றி, பிரித்தானியாவின் கைத்தொழிற்புரட்சிக்குத் தேவையான முதலைத் திரட்டுவதற்கு வேண்டிய மலிவான தொழிலாளர்களைப் பெறக்கூடிய நாடுகளாகவும் கண்டது.
கைத்தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கு கறுப் பின மக்களின் கட்டாய வேலைச் சேவை இன்றியமையாததாக இருந்தது. இதனால் பிரித்தானியா கறுப்பின வரலாற்றையும் கறுப்பின கலாசாரத்தையும் இருட்டடித்து கறுப்பினத்தாரை அடிமைப்படுத்துவதற்காக அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகமற்றவர்கள் என்றும் பறை சாற்றியது.
வெள்ளைக் கிரீத்துவத்துக்குள் அறநெறித் தலைமை தனக்கே உரியதென உறுதியாயிருந்த கிரீத்தவமதபீடமும் மேற்படி இருட்டடிப்புக்குத் துணைநின்று கிரீத்தவ சமய தூதர்களைத் துரிதமாக அனுப்பியது. பாதிரிமார் கறுப்பி னர்களின் காட்டில் செய்துவந்த பிரசாரத்தின் எதிரொலி பிரித்தானியாவை அடைந்ததும் வெள்ளையரின் வீம்பு வீங்கியது. திருந்தாச் சாதியை திருத்தப்போன திருகாட்டார் தாம் என்று பிரித்தானியா பெருமைப்பட்டது வெள்ளையர் மேம்பட்டவர் என்ற மமதை பிரித்தானியரின் மனதில் படிந்து ஒருவித இறுமாப்பை ஏற்படுத்தியது. போர்வலியால் மேம்பட்டிருந்த பிரித்தானியா கலாசாரத் துறையிலும் வெள்ளையரே மேம்பட்டவர் என்று பிழையாக நினைக் கலாயிற்று.
ஆபிரிக்க வரலாற்றை எழுதப்போனபோதுதான் வெள்ளை யரின் கண்கள் சற்றுத் திறந்தன. கானா என்ற நாடு நாகரி கத்தில் செழித்தோங்கிய காலத்தில் பிரித்தானியா "இருண்ட காலத்தில்" உருண்டு கொண்டிருந்தது என்ற உண்மை புலனாயிற்று. பதினைந்தாம் நூற்றாண்டில் கானாவில் பல நாகரிகங்கள் தழைத்தோங்கின; கல்வி மேம்பட்டிருந்தது. திம்புக்ரு என்ற இடத்தில் பல்கலைக்கழகம்கூட நடைபெற்றது. உலகத்தின் கலைகளும், அறிவியல்களும் வளர்வதற்கு கறுப் பினத்தாரின் கலைகளும் விஞ்ஞானமும் பெருமளவில் உதவி யுள்ளன. இவை யெல்லாம் பிரித்தானியர் கானாவை அர
fl-CC 1993

Page 5
சியல், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன் னர் இருந்து வந்த நிலமைகள்.
வெள்ளை ஆண்களும் பெண்களும் ஆபிரிக்கக் கலா சாரத்தைச் சூறையாடி நிறையழித்தார்கள் என்பது வரலாறு. கறுப்புச் சமுகங்களை சின்னாபின்னப்படுத்தவும் கறுப்புக் குடும்பங்களைப் பிரிக்கவும் அவர்களின் சொத்துக்களை அபகரிக்கவும் மட்டுமே வெள்ளையர்கள் கறுப்பினத்தாரின் துணையை காடினார்கள். அடிமை வியாபாாத்திற்காக உலகத்தின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டபோது இலட்சக்கணக்கான கறுப்பின மக்கள் உயிரிழந்தார்கள். அடிமை வியாபாரத்தின் உட்பொருளும் உண்மையும் பிரித் தானிய பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. தம்மினத்தார் இலட்சக்கணக்கில் வெள்ளையரால் அடிமை வியாபாரத்தின் பேரில் உயிரிழந்தார்கள் என்பதைப் பிரித்தானியப் பொது மக்களுக்கு அறிவிக்கும் ஆற்றல் ஆபிரிக்க மக்களுக்கு இருக்கவில்லை.
வெள்ளையர்கள் கறுப்பினத்தவரை இன்னமும் பட்டிக்காட் டான்களாகவும், பேதைகளாகவும், கையாலாகாதவர்களாகவும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.“கறுப்பினத்தவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று வெள்ளையர் ஒருவ ரைக் கேட்டால், மேற்படி கருத்தையே சொல்லுவார். புத்த கங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், வானெலி, கல்லூரி. அரசாங்கம் என்பனவும் கறுப்பினத்தாரைப் பாதிக்கும் செய்திகளையே வெள்ளையருக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரசாரத்திலிருந்து வெள்ளையர் ஒருவர்தானும் தப்பியிருக்க முடியாது. சொல்லப்போனால், கறுப்பர்கூடத் தப்பியிருக்க முடியாது.
கறுப்பினத்தாரைப் பாதித்த மேற்படி பாதிப்பலிருந்து விடுபடக் கறுப்பினத்தவர் முயன்று வருகின்றார்கள். இக் தப் போராட்டத்திற்கு ஒரு வரலாறு உண்டு. கறுப்பின மக்கள் பலர் அடிமை வியாபாரத்திற்கு எதிராகப் போரிட் டார்கள்; எனினும் வெள்ளை காடுகளின் பலமும் பிர சாரமும் கறுப்பினத்தாரை வெறும் பாண்டங்களாகவும் வெள்ளையரின் சொத்துக்களாகவும் நோக்க உதவின. இதன் காரணமாக அடிமைமுறையை ஒழிப்பதற்கான சட் டம் பிரித்தானியாவில் இயற்றப்பட்டபோது, அடிமைகளை இழக்கும் அடிமைச் சொந்தக்காரருக்கு நட்டஈடு கொடுக் கவென இருபது கோடி பவுண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி செயலின் குற்ற உணர்வு இன்றுவரை பிரித்தா னியாவில் வெள்ளையர் பலரைச் சாம்பிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தே றிய, தமது கட்டுப்பாட்டுக்கப்பாற்பட்ட செயல்களுக்காக இப்போது கழிவிரக்கம் கொள்ளவேண்டியதில்லை என்று அவர்கள் சமாதானம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால் அவ்வளவில் கின் றுவிடக் கூடாது. இனிமேலாவது அந்த நிலையை நிவர்த் திக்க வேண்டும். பொய்மையையும் போலியையும் அடிக் கற்களாக வைத்துக்கொண்டு காணயமான உறவுகளை கட்டி எழுப்பமுடியாது. வெள்ளையரின் நாளாந்த நடவடிக் கைகள் பழைய வரலாற்றின் பின்னணியில் நடைபெறுவதால் வெள்ளையர் இந்த விடயத்தை பொறுத்தவரையிலாகுதல் வெள்ளை வரலாற்றை மறக்க வேண்டும். வரலாற்றை ஒரு கரையில் வைத்துக்கொண்டு சுமுகமான உறவை வளர்க்க முயல்வது கடவாத காரியம்.
சமசந்தர்ப்பம் என்ற பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு வெள்ளையரும் கறுப்பரும் பினைபடுகிறார்கள். இந்த விவாதத்தில் ஈடுபடுவது இனத்துவேசப் பிரச்சினைகளில் ஈடுபட வழிகோலுகிறது. ஓரினம் மற்ற ஒரு இனத்தின்மீது கிாமரீதியான ஆதிக்கம் செலுத்துதல்தான் இனத்துவேசம்/ இனக்காழ்ப்பு/இனவெறி என்பது; ஓர் இனம் மற்ற இனத் தைவிட தன்னினம் மேம்பட்டது என்று இறுமாப்பதும் இனத்துவேசமே. பிரித்தானியா தொடர்பில் இந்த வரை விலக்கணத்தை விளங்கிக் கொள்வதற்கு, அரசாங்க மட் டத்திலும் தாபன மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வலு யாரிடம் உள்ளது என்பதை கோக்குதல் வேண்டும். பிரித் தானியாவிலும் சரி, உலகெங்கிலும் சரி அந்த வலு வெள் ளை மக்களின் கையிலேயே உள்ளது. கல்வி நிறுவனங்கள்,
iff - Cf. 1993

சட்டத்துறை, நீதித்துறை, கிரீத்துவக் கோயிற் சபைகள், மத்திய அரசாங்கம், உள்ளுர் அரசாங்கம் ஆகியவற்றின் தலைமைப் பீடங்கள் வெள்ளையரின் கைகளில் உள்ளன. அவர்கள் அங்கே பின்பற்றுவது வெள்ளைக் கலாசாரமும், வெள்ளைக் கோட்பாடுகளுமே. மேற்படி தாபனங்களுக்கூ டாகவே கொள்கைத் திட்டங்களும், வழக்காறுகளும் கிலை நாட்டப்படுகின்றன. இந்தக் கொள்கைகளும் வழக்காறுகளும் வெள்ளையர்க்குச் சாதகமானவையாகவும் கறுப்பருக்குப் பாதக மானவையாகவும் உள்ளன. இது நிதர்சனமான உண் மையென்பது ஆராய்ச்சியின் பயனாகத் தெரிய வந்துள்ளது. ஆகவே பிரித்தானியாவில் இருப்பது வெள்ளை இனத்துவேசம். ஆகவே அது ஒரு வெள்ளைப் பிரச்சினை.
வெள்ளை இனத்தவரிடையே தப்பபிப்பிராயங்கள் இருப்பது போலவே கறுப்பின மக்களின் மத்தியலும் உள் ளன. ஆபிரிக்க-கரிபிய மக்களுக்கும் ஆசிய மக்களுக் கிடையேயும் தப்பபிப்பிராயங்கள் உள்ளன. ஆனால் கொள்கைத் திட்டங்களையோ ஒழுக்காறுகளையோ வகுப் பதற்கான வலு இவருள் எவரிடமும் இல்லையாதலால் ஒருவரை ஒருவர் அடக்கும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை. அந்த ஆற்றல் வெள்ளைத் தாபனங்களிடம்தான் உள்ளன. பிரித்தானியாவில் வாய்ப்புக் குறைந்த/வாய்ப்பு குறைக் கப்பட்ட/வாய்ப்பிழக்கப்பட்ட கூட்டத்தினர் உள்ளனர். இவருள் சிலர் வெள்ளை நிறக்கூட்டத்தினரும் அடங்குவர். இக்கூட்டத்தினருக்குப் பாரிய சங்கடங்கள் பல உள்ளன. பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையிலான பிரச்சினை இப்படியான ஒன்று; அதாவது செமிட்டிக்கு எதிரான இனத்துவேசப் பிரச்சினை. அயர்லாந்து மக்களும் யூத இன மக்களும் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுவது கண்கூடு. ஆனால் அயர்லாந்து காட்டினரும் யூதரும் வெள் ளையினத்தவராதலால் வெள்ளை இனத்துவேசம் நிலவுவதற்கு அவர்களும் காரணராய் உள்ளனர். ஆனால் அவர்களும் ஏதேனும் ஒருவகையில் ஒடுக்கப்படுவதால் பிரச்சினையை புரிந்து கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர். எல்லா வசதியீனங்களையும்/வாய்ப்பின்மைகளையும்/ பிரதிகூலங் களையும் கணக்கில் எடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும்வரை சமவாய்ப்பு/சமசந்தர்ப்பம் இயலாததாகும். யாரிடம் வலுத் தங்கியுள்ளது என்பதைப் பகுத்துப் பார்க் கும்போது ஒடுக்கப்படும் கூட்டத்தினர் முன்னணிக்குக் கொண்டுவரப்படுகின்றார்கள். இனத்துவேசத்துக்கு எதிராக போரிடுவோர் இதை வைத்துக்கொண்டு, தமது செயற் திட்டங்களை வகுக்கக்கூடியதாக உள்ளது.இனத்துவேசம் கறுப்பின மக்களைப் பலவீனர்களாக ஆக்குகின்றது என் பது பல வெள்ளையருக்குத் தெரியும். ஆனால் இனத்துவே சம் தம்மையும் எவ்வாறு தகர்க்கிறது என்பது வெள்ளை யருக்குப் புரிவதில்லை. உயர்வானதும் ஆதிக்கம் கொண்டது மான ஒரு நிலையைப் பேணவேண்டுமானால், சில பொய்ம்மைகளையும் கட்டுக் கதைகளையும் கம்பியே ஆக வேண்டும். இந்தப் பிழையான கம்பிக்கை பல்லினப் பிரித் தானியாவில் குழப்பத்தையும் முரண்களையும் தோற்று விக்கிறது. இக்குழப்பத்திற்கும் முரண்களுக்கும் தீர்வு காண்பது கடினம். வெள்ளையராய் இருந்தால் எப்படி இருக்கும் கறுப்பராய் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை உண்மையில் உணர்வது தீர்வைத் தரக்கூடும். இன அடிப்படையில் பாகுபாட்டுக்கோ துன்புறுத்தலுக்கோ உள்ளாவோர் மவுனமாய் இருந்து கஷ்டப்படக்கூடாது. அவர்கள் தாமுற்ற கொடுமையைப் பிறர்க்கும் உணர்த்தி, பரிகாரம் தேட முயல வேண்டும்.
வெள்ளையாம் தன்மையை உற்றுநோக்குதலும் ஒருவகை யான விடுபாடே. மற்றவர்களைச் சமத்துவமானவர்களாக, வேறினத்துச் சமத்துவமானவர்களாகக் காணல் மனித உறவை மேம்படுத்தும். கறுப்பினத்தார் அவர்களது நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் இப்படியான ஒரு பார் வையை வளர்த்துள்ளார்கள். இதன் முலம் வெள்ளையரையும் அவர்கள் விடுவித்துள்ளார்கள். இலங்கையிலும் வெளி காட்டிலும் காம் கடத்தும் சமத்துவப் போாாட்டம் எமக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் விடுதலை கொடுப்பதற்கான போராட்டமே என்பதை காம் மனம் கொளல் வேண்டும்.
5

Page 6
27TTID
"தமிழன் என்ற முறையில் சிறீஸ்கந்தராஜாவால் இலங் கையில் வாழ முடியவில்லை. அவரது உரிமைகள் மறுக் கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அவரது இல்லம் விமானக்குண்டு வீச்சுக்கு இலக்காகியது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவரது குடும்பத்தினரும் காயமெதுவுமின்றித் தப்பினர். சிலநாட் களின்பின் அவர் குற்றச்சாட்டேதுமின்றி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். பலமுறை பொலிசாரால் தாக்கப்பட்டு, காயப்பட்ட நிலையில் இருபத்திநான்கு மணித்தியாலங் களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். சிறீஸ்கந்தராஜா ஒரு மலேசியக் கடவுச் சீட்டைப் பெற்று, கனடா செல்லத் தீர்மானித்தார். துரதிருஷ்டவசமாக, ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒருநாள் தரிக்கவேண்டிய நிலை அவருக்கு ஏற் பட்டது. அவர் ஒரு மலேசியப் பிரசை என்பதை, பிரித் தானிய குடிவரவு அதிகாரிகள் கம்பவில்லை. எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் ஒரிரு நாட்களில் தடைமுகாம் ஒன்றிற்கு மாற்றம் செய்தார்கள்."
அகதியான சிறீஸ்கந்தராஜா விடயத்தில் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் எடுத்த முடிவு சரியானதா? சிறீஸ் கந்தராஜா தொடர்பாக எடுக்கவேண்டிய மேல் நடவடிக்கை என்ன? அவர்கள் உண்மையான அகதிகள்தானா? பிரித்தானி யாவுக்கு வருவதைத் தமிழர் ஏன் விரும்புகிறார்கள்? இலங் கையில் நிகழும் யுத்தம் தொடர்பாக பிரித்தானியா என்ன செய்ய முடியும்? ஐ.நா. ஸ்தாபனம் என்ன செய்கின்றது?
1993 மார்ச் 23 ல், றெடிங் லெய்ட்டன் பார்க் பாடசாலை யில் A/L மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "ஐரோப்பா வரவேற்கிறது" என்ற மகாகாட்டில் மேற்படி சம் பவ ஆய்வு சுட்டிக்காட்டப்பட்டு, அதன் அடிப்படையில் எழுப் பப்பட்ட கேள்விகளே இவை.
அறுபதுக்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறுகாடுகளில் இருந்து பங்குபற்றிய இம்மாகாட்டில், தமிழ் தகவல் கடுவத் தின் பிரதிநிதியாக செல்வி கோபிகா சோதிராஜா பங்குபற்றி சரியான முறையில் விளக்கங்கள் அளித்துத் தன் கடமையைச் செய்தார்.
மேற்படி கேள்விகளுக்கு இம்மகாகாட்டில் பங்குபற்றிய பெரும்பாலான மாணவர்கள், சிரீஸ்கந்தராஜா குடும்பத்தினர் மலேசியக் கடவுச்சீட்டைப் பெற்று தம் பிறந்த காட்டை விட்டு வெளியேறியதற்கான உண்மைக் காரணம் தமது உயிரைக் காப் பாற்றிக் கொள்வதற்காகவே என்பதை ஏற்க மறுத்தார்கள். மேலும் அவர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதையும் மறுத்து விவாதித்தார்கள். இதனைக் கவனித்து அதிர்ச்சியடைந்த செல்வி கோபிகா, இலங்கைத் தமிழர்களின் உண்மையான நிலையினை இவர்கள் அறியாதவர்கள் என உணர்ந்து, கீழ்க் கண்டவாறு தனது சொந்த அனுபவங்களை எடுத்துக் கூறுவதன் முலம் தமிழர்களின் உயிராபத்தான நிலையினை உணர்த்தி பங்குபற்றும் மாணவர்களை சரியான சிந்தனைக்கும் முடிவுக்கும் இட்டுச் சென்றார்.
"இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த நான் இரண்டு வரு டங்களுக்கும் மேலாக மின் ஒளியை அனுபவிக்கவில்லை. அத் தியாவசிய உணவே கிடைப்பது அரிது. பல வேளைகளில் உணவின்றியும் இருக்க வேண்டியதாயிற்று. சவர்க்காரம், சமை யல் எண்ணெய் என்பன எமக்கு ஆடம்பரப் பொருள்களாயின; பால் உணவு, சொக்கலேட், பிஸ்கட் என்பனவற்றை எம் ஊர் குழந்தைகள் இரண்டு வருடங்களாக கண்டதில்லை. தலைவலி மாத்திரை(Panadol)க்குக்கூடத் தடை. ஏற்பு ஊசித் தட்டுப்பாட் டினாலும் போஷாக்கு இன்மையாலும் இறக்கும் குழந்தைகள் பல. யாழ்ப்பாணத்தில் மட்டுமே 100க்கு மேல் குழந்தைகள் இறந்திருப்பதாக கணிப்பு ஒன்று கூறுகிறது. பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக நடைபெறுவதில்லை.அப்பியாசக் கொப்பிகள் எமக்கு கிடைப்பது அரிது. விளக்கொளியில் படிப்பது சாத்தியமில் லாததால் சூரிய ஒளியில்தான் எம் கல்வி தங்கியுள்ளது. மிதி வண்டிப் பயணமே எமக்குக் கதி. ரயில், மோட்டார் வண்டிப் பயணம் எமக்கு எட்டாத பழங்கள். ரயில் வண்டியைக் கண் டிராத பாலர் பலர். தரையில் ஒடுவன பற்றி அறியமாட்டா ரெனினும், விண்ணில் பறப்பவை எவை என்றால் எந்தக்
6
 

குழந்தையும் பதில் தரும். இதனைத் தெரியாதிருந்தால் உயிரா பத்து என்பதும் அவர்கள் அறிந்த விடயம். ஹெலி, சகடை, பொம்மர் என்று நாம் அவற்றை அறிந்து வைத் திருந்தோம். ஹெலியும் சகடையும் வந்தால் நாம் நிதானமாகப் பதுங்கு குழிக்குள் செல்வோம். பொம்மர் இரைச்சல் என்றால் எல் லோருமே கான் முந்தி, நீ முந்தித்தான். ஷெல் வீச்சென்றால் தொடங்கியபின்தான் ஒட முடியும். ஆகவே பலர் "ஷெல்' வீச் சுக்குள்ளாகி இறந்துபட்டும் உள்ளனர். எமது அயலவர் வீடு விமானக்குண்டு வீச்சுக்கு இலக்கானதில், 7 நாள் குழந்தை மட் டுமே தப்பியது. பயங்கரவாதிகளின் இலக்குகளையே விமானங்கள் தாக்குவதாக அரசு கூறினாலும் பொதுமக்களே பெரிதும் தாக் கப்படுகின்றனர் என்பது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. கண்முடித்தனமான விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்பன முதியோரையும், குழந்தைகளையும் தாய்மாரையும் மிகவும் பாதிக்கின்றன. பொருளாதாரத் தடை தமிழ்ச் சமுகத்தையே வலுவிழக்கச்செய்து அழிக்கும் இலங்கை அரசின் ஒரு சதித் திட்டமாகவே அமைந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. நாடு சுமுகமான நிலையிலும் மக்கள் பாதுகாப்பான நிலையிலும் இருந்தால் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களும் கானும் போலிக் கடவுச்சீட்டைப் பெற்று வெளிநாடு வரத் தேவையில்லை. தமிழர் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் இல்லை. தமிழர் அங்கிருப்பின் அவர்கள் இரண்டாம் தர பிரஜைகள் என்ற கணிப்பில் தமிழருக்கெதிராகப் போரிடும் அரசாங்கம் எமது உயிர்களைப் பொறுப்பேற்குமா? ஏற்காது என்ற உண்மையை அனுபவித்து முற்றாக அறிந்தே நாம் இலங் கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவிற்கு வந்து வெளிநாடுகளில் தஞ்சம் புக முனைகின்றோம் என்று மகா காட்டில் பங்கு பற்றியோருக்கு விளக்கமளித்தார்.
அகதிகளாக வரும் இலங்கைத் தமிழருக்கு இருப்பிடம் வழங்குவது பிரித்தானியரின் தார்மீகக் கடமை என வலியுறுத்திச் சொன்னார். அத்துடன் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்ததையும் நினைவூட்டினார். மேலும் ஆங்கிலேயர் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியபோது அரசியல் யாப்பில் சிறுபான்மையோருக்குப் பூரண பாதுகாப்பினை உறுதிப்படுத்தத் தவறியமையையும் எடுத்தியம்பினார். தமிழரின் இன்றைய நிலைக்கு இதுவும் காரணம் என்பதைக் கோடிட்டுக் காட்ட, கோபிகா தவறவில்லை.
பிரித்தானியாவிலும் கனடாவிலும் முன்பிருந்தே வசிக்கும் தமிழர்களுடன் இலங்கைத் தமிழர் கல்ல தொடர்பு கொண்டி ருந்தமை விந்தையல்ல.புகலிடம் தேடும் தமிழர் இந்த உறவின் அடிப்படையில்தான் இங்காடுகளை வந்தடைகிறார்கள் என்றும் கூறினார்.
தொடரும் யுத்தம் பற்றி பிரித்தானியா என்ன செய்ய வேண்டும் என்பதற்கு, திருப்தியான ஒரு தீர்வு வரும்வரை இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை இடைநிறுத்தம் செய்தலே சாலச் சிறந்தது என்று பதிலளித்தார் கோபிகா. ஐ.நா.வை பொறுத்தவரை அது எதுவுமே செய்யாத நிலையே இன்றுள்ளது என்பது கோபிகாவின் வாதம், இதற்குக் காரணம் இலங்கையில் தமிழர் எதிர்நோக்கும் பயங்கரத்தை பலரும் அறியாதிருத்தலே என்றும் கோபிகா விளக்கினார். எவ்வாறாயினும் ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் அகதிகளின் கஷ்டங் களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் யுத்தத்தில் ஈடுபட்டிருப்போர் அதன் அறிவுறுத்தல்களை உதாசீ னம் செய்வதால் சிலவேளைகளில் அது செயலிழந்து கிற்கிறது.
"பிரித்தானியாவிலோ அல்லது இலங்கையிலோ வெறும் பார்வையாளராக வாழ நான் விரும் பவில்லை. ஒரு பங்காளியாக இருக்கவே விரும் புகிறேன். இந்த மகாட்டில் கான் பங்குகொள்ள முன்வந்ததற்கும் காரணம் இதுவே. அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து வன்முறைப்பீதியற்று உயிர் ஆபத்தினை ாேக்காத நிலையில் உள்ள நாம் எல்லோரும்
கருத்தில் கொள்ளவேண்டியது ஒன்றுள்ளது. எவர் பக்கம் கடவுள் உள்ளார் என நம்புகிறோமோ அம்மக்கள் சார்பில் நாம் எல் லோரும் ஏகோபித்துக் குரலெழுப்ப வேண்டும். இதில் தவறுமோமாயின் கடவுளிருப்பதனையே மறுத்தவர்களாவோம்" என் கிறார் கோபிகா,
If f - (GI 1993

Page 7
ஆய்வுத் தகவல்கள் LIᎶᏍᏧ5600Ꭲl
பாதுகாப்பு, புலனாய்வுக் கல்விக்கான கனடியச் சங்கம்
பாதுகாப்பு, புலனாய்வுக் கல்விக்கான கனடியச் சங்கம்: 93 யூன் 5-6 ஆம் திகதிகளில் இச்சங்கத்தின் வருடாந்த மாநாடு ஒன்டாரியோ, ஒட்டாவாவில் உள்ள கார்ல் டன் (Carleton) பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. பங்கு கொள்வோரும், கட்டுரைகளும் வேண்டப்படுகிறது.
தலைப்புகள்: புலனாய்வு வழிமுறைகள், அரசியற் குற்றச் செயல்கள், பயங்கரவாதம், தீவிரமற்ற வன்முறை பாதுகாப்பு விடயங்கள் என்பன.
விபரங்கள் பெற காடவேண்டியவர்: JeரிeylanRoss, onferenceCo-ordinator, University of Lethbridge, Alberta, Canada TIK 3M4. Tel: +403 329 2573 Fax: + 403 382 708.
சர்வதேச மனித உரிமைகள் மகாநாடு
அவுஸ்திரியாவின் வியன்னா நகரில் 93 ஜூன் 14 முதல் 25 ஆம் திகதி வரை மனித உரிமைகள் சர்வதேச மகாகாட் டினைக் கூட்ட ஐ.நா.பொதுச்சபை தனது 45/ 153 இலக்கத் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது. கெருக்கடியான ஒரு காலத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பனிப்போர் (Մ)tԳ6! பெரு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச உறவுகளில் கூடிய சுறுசுறுப்புடன் இயங்கும் நிலையினை ஐ.நா. நெருங்கியுள்ளது. மனித உரிமைகள் பேணப்படுதல், மேம்பாட்டில் கூடிய செயல் விளைவுடையதாக இருக்கும்வகையில் ஐ.நா. மனித உரிமைகள் செயல்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் உணர்ந்தமையை இத்தீர்மானம் பிரதிபலிக்கிறது. முதற்கூட்டமாக Tehram நகரில் 1968 இல் கடந்த மனித உரிமைகள் சர்வதேச மகாநாடு கடந்து 25 ஆண்டுகளின் பின் ஐ.கா. பொதுச்சபை தற்போது இம் மறுபரிசீலனையை நாடியுள்ளது. ஆகவே, வியன்னாவில் கூடும் இம்மகாநாடு அடுத்த நூற்றாண்டிற்கான மனித உரிமைகள் செயல்திட்டத்தை வடிவமைப்பதாக இருக்கும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Mr. Riera; DG VITII. Office G12 8-6. Commission of the European Communities; 200 Rue de la Loi, Bruxelles 1149, Belgium. Tel: +32/22993243 Fax: 322299 2911.
சுவிற்சலாந்து: AUPER2 கணணி
93 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வெளிநாட்டவர், அகதிகள், தஞ்சம் கோருவோர் ஆகியோரின் விபரங்களை AUPER2 என அழைக்கப்படும் கணணி ஒழுங்குமுறையில் சுவிஸ் அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். ஒருவரின் பெயர், முகவரி, வேலை இடம் என்றவற்றுடன் மேலதிகமாக அரசியல்/மதச் செயற்பாடுகள், இனப்பண்பு, சமுகசேவை கலன் கொடுப்பனவு என்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிரதேச (canonal) காவல் துறையினரும், சமுக சேவை கலன் அலுவலரும் இக் கணணி ஒழுங்கு முறையை பாவிக்கக் கூடியதாயுள்ளது. இக்கணணி ஒழுங்குமுறை சட்ட வரம்பிற்குள் வரா விட்டாலும் உரிமைக்கட்டளை (ordinance) என்ற வரையறைக்கு உட்பட்டமையால் பாராளுமன்றம் அதனை அங்கீகரிக்கவோ அல்லது அதையிட்டு பரிசீலிக்கவோ முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. O
id-Cic 1993

தமிழர் வரலாறு, பண்பாடு, அரசியல், சமுக, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஈழத்திலும், தமிழகத்திலும் மற்றும் இன்று தமிழர் வாழும் நாடுகளிலும் நூல்களும் சஞ்சிகைகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடல்கடந்து வாழும் நமக்கு அவை பற்றிய தகவல்களை அறிய வாய்ப்பு அதிகம் இல்லாமலே இருக்கிறது. அத் தகைய நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய தகவல்கள் இப்பகுதியில் தொடர்ந்து இடம்பெறும். இதன் முலம், அவ் வாறான நூல்கள், சஞ்சிகைகளைப் பற்றி அறிவதோடு, அக்கறையுள்ளவர்கள் அவற்றினைப்பெற்று, வாசித்துத் தமது அறிவினையும், ரசனையையும் வளர்த்துக் கொள்ளவும் உதவுமென கம்புகிறோம்.
நூல்கள் சஞ்சிகைகளை வெளியிடுவோர் எமக்கு அவற்றினை அனுப்பி வைப்பதன் முலம் அல்லது அவை பற்றிய தகவல் களை தருவதன் முலம், இப்பகுதியில் அவை பற்றிய தக வல்கள் வெளிவர உதவலாம். ஆ-ர்.
நூல்: யாழ்ப்பாண இராச்சியம் (கலாநிதி சி. பத்மநாதன், கலாநிதி சி. சிற்றம்பலம், திரு.புஷ்பரத்தினம் திரு.செ. கிரு ஷ்ணராஜா, திருமதி. கிருஷ்ணகுமார், திரு.வி.சிவசாமி ஆகியோரது கட்டுரை களின் தொகுப்பு.) பதிப்பாசிரியர்: கலாநிதி சி.சிற்றம்பலம். வெளியீடு: யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம். விலை: ரூபாய்: 450.00
நூல்: காகம் கலைத்த கனவு (கவிதைகள்) ஆசிரியர்: சோலைக்கிளி, வெளியீடு: கோர்வே சுவடுகள் பதிப்பகம் விலை: இந்திய ரூபாய்: 20.00, கிடைக்குமிடம்: பொன்னி, 25, அருணாசலபுரம் பிரதான சாலை, அடையாறு, சென்னை-20.
நூல்: முகம் கொள் (கவிதைகள்) ஆசிரியர்: கி. பி.அர விந்தன் வெளியீடு; கீதாஞ்சலி வெளியீடு விலை: இந்திய ருபாய்: 20.00 கிடைக்குமிடம்: ஸ்கேகா 7, லஸ் சர்ச் ரோடு, முன்றாவது மாடி, மைலாப்பூர், சென்னை-4.
சஞ்சிகை: சுபமங்களா (கலை இலக்கிய மாத இதழ்) ஆசிரியர்: கோமல் சுவாமிநாதன் வெளியீடு: ரஞ்சனி டிரஸ்ட், 21, மகாலட்சுமி தெரு, சென்னை-17 ஆண்டுச் சந்தா (விமான முலம்) இந்திய ருபாய்: 400.00
சஞ்சிகை: கணையாழி (கலை இலக்கிய மாத இதழ்) கெளரவ ஆசிரியர்: இந்திரா பார்த்த சாரதி விநியோகம்: முகாமையாளர், பரதன் பப்ளிகேஷன்ஸ், 47, ஜவஹர்லால் நேரு சாலை, சென்னை-600 097, வருடச் சந்தா(விமான முலம்): இந்திய ருபாய் 500.00 O

Page 8
GFI. | Ragupathy, P Tamil Social Formation in Sri Lanka: a historical outline, Madras. Institute of Research and Development, 1986.
பொருள். தமிழர் வரலாறு/ தமிழர் தாயகம்/ குடியேற்றங்கள்/ சமூகம்.
GF 234
Rajanayagam, Dagmer Hellman The Concept of a Tamil Homeland' in Sri Lanka - its meaning and development, Australia: Journal of South Asia, Vol XIII, No. 2, 1990.
பொருள் வரலாறு/ தமிழர்கள்/ இனப் பிரச்சினை/ தமிழர் தாயகம்/ தமிழ் அரசியல் கட்சிகள்/ போராட்டக் குழுக்கள்.
SHR (662
Tambiah,S.J. Sri Lanka. EthnicFratricide and the Dismantling of I)emocracy. Chicago. TheUniversity of Chicago Press, 1986
பொருள் வரலாறு/ அரசியல் கலவரங்கள்.
SHR (634
Pechles Patrick Colonisation and Fthnic Conflict in the Dry Zone of Sri lanka, USA: The Journal of Asian Studics, 1990.
பொருள்: இனப் பிரச்சினை/ குடியேற்றத் திட்டங்கள்/ தமிழர் தாயகம்/ வரலாறு.
GFI, 247
Abdul Rahccm, M.S. யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் யாழ்ப்பாணம் இஸ்லாமிய இலக்கியக் கழகம்; 1979
பொருள்: வரலாறு /முஸ்லிம்கள் /கலாசாரம் / சமயம்/கழகங்கள்.
SHR 653
Towards a Just Peace: Seminar papers. London. International Federation of Tamils, 5 Feb 1992.
பொருள்: தமிழ் ஈழம்/ அரசியல் தீர்வுகள்/ சமாதானம்/ சுயநிர்ணய உரிமை விடுதலைப் புலிகள்/
ஆயுதப் போராட்டம்.
8
 

SHR (635
Pfaffenberger, Bryan The Political Constitution of Defensive Nationalism: The
968 Temple-Entry Crisis in Northern Sri Lanka. USA: The Journal of Asian Studics, 1990.
பொருள்: யாழ்ப்பாண சாதி முரண்பாடுகள்/ சமயச் சீர்திருத்தம்/ தீண்டாமை ஒழிப்பு/ ஆலயப் பிரவேசம்/ தேசியம்/ மாவட்ட அபிவிருத்தி சபைகள்.
SHR (622 Sri Lanka: Censorship Prevails. No.5, London: The International Centre Against Censorship, October 1991.
பொருள்: தணிக்கை/ பத்திரிகையாளர்கள்/ ஆள்கடத்தல்/ பதவியிறக்கம்.
SHR 623
The Disappeared in Sri Lanka. The report of the European Human Rights Dclegation to Sri Lanka and documents on Human Rights Abuses, London. The Friends of Disappeared in Sri Lanka.
பொருள் காணாமற் போதல்/ கிழக்கு மாகாணம்/ தென் பகுதி/ ஐரோப்பிய காடாளுமன்றம்.
GFI., 237
Q)d956mTrf
995: 505 saias Canada Social Research Circle, 1991.
பொருள்: கவிதை/ இலக்கியம்/ தமிழர்கள்.
SHR 636
பாலம்
யாழ்ப்பாணம், தொடர்பகம்; 2July 1991.
பொருள்: மனித உரிமைகள்/ பொருளாதாரத் தடை/ உணவு விகியோகம்/ பொருளாதாரம்.
OHR 6 Briting on the government's asylum bill. London: Refugee advisers support unit, 1991.
பொருள்: தஞ்சச் சட்டமுலம்/ தடுப்புக்காவல்/ குடி வரவு விதிகள்/ மேன்முறையீடு/ அகதிப் பிரயாணிகள் விமானக் கட்டுப்பாட்டுச் சட்டம்/ வீட்டு வசதிகள்.
SHR 649
விடுதலையின் கைதிகள்
பொருள் : மனித 9 l ff? 6o) ud மீறல்கள்/ விடுதலைப்புலிகள்/ தடுத்து வைத்தல்/ சித்திரவதை.
flas-Gil 1993

Page 9
Sélrflurf: LOL freiv: HOM QavaffG: The dial-disflub: Dillo
விலை: கி14
1966இல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த இந்நூல், அபரிமிதமான விற்பனையைப் பெற்ற இந்நூல், பல திருத்தங்க கழகங்களில் மானிடவியல், சமுகவியல் கற்கை நெறியாளர்கள் கையாளப்படுகிறது. சமுகவியல் கலைக்களஞ்சியம் உட்பட, சக இந்நூலை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகள் வெளிய கொள்ளலாம்.
உலகில் மனித இனம் வர்க்கங்கள் அடிப்படையிலும், ஆன என்ற கேள்வியைக் கருப்பொருளாகக் கொண்டு நூலினை ஆசி சமுதாயப் படிமுறைகள், மேலைநாடுகளின் தரப்படுத்தல் முன் தரப்படுத்துதலை(சாதி முறைகளினூடாக) கொண்டுள்ளதை
முதல் அத்தியாயத்தில் சாதி அமைப்பு என்னும் பொருளு தோற்றம் பற்றி வெளிவந்த கருத்துகளைத் தொகுத்துத் தங் இவ்வாசிரியர் சாதி பற்றி மேலெழுந்தவாரியாக சாதாரண கோட்பாடுகள் சாதியமைப்பை கியாயப்படுத்துவதற்கு அமைத்தி இப்பணியை வெளிநாடுகளில் இருந்துகொண்டு நூல்களைப் " வருடங்களைச் செலவு செய்து நேரடியாகப் பெற்ற அனுபல வேண்டிய விடயமாகும்.
இந்திய சாதியமைப்பு எனும் பொதுவான சொற்பிரயோகத் அவை வெவ்வேறு அடிப்படையில் இயங்கிக் கொண்டிரு MN.சிறிணிவாசனின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண் கொண்டிருப்பதையும், தெற்கின் சாதியமைப்பில் வர்ணம் த6
மேற்கு நாடுகளில் செல்வமும், அதிகாரமும் குறிப்பிட்ட போன்று, சாதிப் படிமுறையில் உயர்நிலையில் இருக்கும் இந்தி வருவதை விளக்கிக் காட்டியுள்ளார். ஆனால் இதற்கு விதிவி என்றும் கருத்து வெளியிடத் தவறவில்லை.
சமுகத்தில் இடம் பெறும் சடங்குகள் போன்றவற்றிலும் தி தையும், அவை மீறப்பட முடியாமல் இறுக்கமாகக் கை எடுத்துக்காட்டி, பஞ்சாயத்து சபைகள் இதில் வகிக்கும் பாத் தீட்டு (polution) எனும் கருத்தை சமய நூல்களின் அடிப்ட இலகுவில் சமுதாயத்தை வெளிக்கொணர இருக்கும் நடைமு கிறிஸ்தவ, முஸ்லிம் சமயங்களுக்கு மதம் மாறியவர்களிடைே புதிய தத்துவார்த்த விளக்கங்களுடன் அவை வேறு வடிவங் இறுதியாகத் தற்கால சமுதாயத்தில் சீர்திருத்த இயக்கத்தி யின் பங்கு, சட்ட முலம் சாதிச் சீர்திருத்த நடவடிக்கைகள் என் வேறு இனத்தவர்களிடையே இருக்கும் சாதி பற்றிய கருத்து பிரத்தியேகத் தன்மையும் விளக்கப்பட்டுள்ளது. முடிவில் சமு தேச ரீதியாக பிறநாடுகளில் இருக்கும் இனவெறிக் கொடுமைக் பிற்சேர்க்கையுடன் இணைக்கப்பட்டமை பாராட்டப்பட வே:
இந்நூலில் இலங்கைத் தமிழர்களிடையே நிலவி வரும் பின்னணி அம்சங்கள் பல எமது காட்டிற்கும் பொருந்தும் என் ஆய்வாளருக்கு இந்நூல் மிகுந்த துணையாக இருக்கும் என் இலங்கைத் தமிழரிடையே கிலவும் சாதிமுறை பற்றிப் பிர, அறிவினை மேலும் பெருக்கிக் கொள்ளலாம்.
(1) Banks, Michel (1960): "Castein Jaffna" in Aspccts ofCaste ir (2) Kailasapathy, K. (1985): "Cultural and LinguisticConciousne:
Navamaga Printers, Colombo. (3) Pandian, J., (1987):Caste, Nationalism and Ethnicity. An Inter (4) Pfaffenberger, Fryan(1982): Castein Tamil Culture:The Relig
University. (5) Sivathamby, K. (1985): "Someaspects ofthe Social Compositic
Navamaga Printers. Colombo. (6) Tambiah, H.W. (1954): The Laws and Customs of the Tamil. (7) Tambiah, SJ. "Two Ceylonese Groups" in Bridewealth and D
if - CIC 1993
 

Tதி அமைப்பியலின் மூலவேர்கள்
SDUMONT OHIERARCHICUS The Cast Systemand It's Implications finiversity Of Chicago Press, Chicago and London rts, 82, Gower Street, London WC1
பின்பு 1970இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஞடன் அண்மையில் வெளிவந்தது. உலகின் பிரபல பல்கலைக் ால் சாதியமைப்புப் பற்றிய விடயத்தில் அடிப்படை நூலாக ல கலைக்களஞ்சியத்தினரும் இந்திய சாதி அமைப்பைப் பற்றி, ட்டமையிலிருந்து இந்நூலின் மகிமையை யாவரும் அறிந்து
ா - பெண் ரீதியிலும் படிமுறை தரப்படுத்தப்படுவது சரியா ரியர் ஆரம்பித்துள்ளார். நடைமுறை அனுபவங்களில் இந்திய றக்குகந்ததாகக் காணப்படாது பிறப்புடன் இணைக்கப்பட்ட மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
க்கு வழங்கப்பட்ட வரைவிலக்கணங்களை விளக்கி, சாதியின் துள்ளார். மானிடவியல் ஆய்வில் சிறப்புத் தகைமையுடைய ா மக்கள் கொண்டிருக்கும் கருத்தையும், சாஸ்திரரீதியான ருக்கும் அடித்தளங்களை மிகத் திறமையாக இனங்கண்டுள்ளார். புரட்டிப் பார்த்து'ச் செய்யாது சம்பந்தப்பட்ட மக்களுடன் பல பங்களையும் இந்நூலில் வெளிக் கொணர்ந்தமை மெச்சப்பட
தை அதிகளவுக்கு இவர் ஏற்றுக்கொள்ளாது, பிரதேச ரீதிகளாக நப்பதை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியர் டு வட இந்தியாவில் சாதி, வர்ண கோட்பாடுகளை மையமாகக் விர்க்கப்பட்டிருப்பதையும் விளக்கியுள்ளார்.
வர்க்கங்களின் கைகளில் பரம்பரையாக இருந்து வருவதைப் யர்களிடையே பரம்பரையாக செல்வமும், அதிகாரமும் இருந்து லக்குகள் இருப்பதையும், அவை மிகவும் சொற்பமானவையே
ருமண முறைகளிலும் சாதி அந்தஸ்துகள் வகிக்கும் பாத்திரத் டப்பிடிக்கப்பட மேற்பார்வை செய்யும் நிறுவனங்களையும் திரத்தையும் மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் டையான கம்பிக்கைகளில் மக்கள் நம்புவதனால் இதிலிருந்து றைச் சிக்கல்களும் ஆழமாக அணுகப்பட்டுள்ளன. ய சாதிமுறை தொடர்ந்தும் பேணப்பட்டு வருவதையும் அங்கும் ளில் தொடர்ந்து கொண்டிருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ாரின் பங்களிப்பின் தாக்கங்களும், சமகால அரசியலில், சாதி ான ஆராயப்பட்டுள்ளன. இதனைவிட இந்தியாவுக்கு வெளியில் ளுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, இந்திய சாதியமைப்பின் கரீதியாக இந்திய மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள், சர்வ ளும் ஒப்பீடு செய்யப்பட்டுப் பிற அறிஞர்களின் கட்டுரைகளும் aruq, uGg5. ாதிமுறை ஆழமாக அலசப்படாது இருப்பினும், இங்நாலின் தால், எம்மவர்கள் குறிப்பாக சாதி ஒழிப்பில் அக்கறையுடைய பதில் எவ்வித ஐயமுமில்லை. தியேக ஆர்வமுடையோர் பின்வரும் நூல்களைக் கற்றுத் தமது
South India, Ceylon and NW Pakistan. Cambridge University Press. of the Tamil Community" in Ethnicity and Social Change in Sri Lanka,
retation of Tamil Cultural History. Sangam Books Ltd. India. bus Foundations of Sudra Domination in Tamils of Sri Lanka. Syracuse
of the Tamils of Sri Lanka" in Ethnicity and Social Change in SriLanka.
of Sri Lanka. Colombo. wry, Cambridge University Press.

Page 10
In Jali is
தன்னை ஏற்று மதித் அவற்றைக் கட்டின்றி சமுதாயத்திற்கு, தான் உ பதிக்கப்பட்ட ஒரு வேை வருடங்களுக்கு மேலாக வந்துள்ளது. இலங்கைவா . . . . கலாசாரத்தினையும் அர ൃ இவ் இனத்தவர் சென் ... ஆக்கினை அகியாயங்களி கொலைகள், சித்திரவை வர்த்தக நிலையங்கள் என எதேச்சாதிகாரமாகக் ை ஆக்கினை அகியாயங்களு செயல்கள் காலஞ் செ6 இடம்பெற்று வருகின்றன. நிலைக்கு இவ்வன்செயல்கள் கொங்தளிப்பு, கொடுரம நிலை என்பன முக்கிய பி தேசிய மட்டத்திலு விழிப்புணர்வை ஏற்படுத்தி பொருங்தக்கூடிய நிரந்தர நோக்கில் இங்கிலையம் சென்னை, மதுரை போல் வந்த இந்த ஸ்தாபனத் ஒப்பந்தத்தின் பின் சிறிது செயற்பட ஆரம்பித்தது. முனைப்பான செயல் கிலைப்பாட்டில்தான் தமி மனித உரிமை பற்றிய இலங்கை தமிழ்பேசும் தகவலினைத் திரட்டும் மனிதநேய, மனித உ உலகளாவிய மனிதஉரிை திகழ்கிறது. இலங்கை ஈடுபட்டவர்களின் செய இலங்கைத் தமிழரைப் என்பனவற்றைப் பற்றிப் களஞ்சியமாகவும் நடுவம் அடிப்படை வாழும் உரி
R FIfńrtrafia Iyer - படையிலான சுயநிர்ண 27-B'Higfí Street அங்கீகரிக்கக் கோரும் கு Fsaístörf முழுத்தமிழ் பேசும் ம
r E3 பிரி
Tes; (22()8. FI 5636 அடிப்படையாகக் கொன்
பத்திரிகையாளர்கள், ஆய்வTளர்கள், பல்துரை
ஒரு சுயேட்சை
RIRT|
TAMILINFORMATIONCENTRE, THAMILHOUSE,7
சந்தா (12 இதழ்கள்): UK.
SMSMMMSAALLLLLAAS SALALALSMSMLSSLALAALLLLLAALLLSLLLLLL
 
 
 
 

வத்தின் இலக்கு
து அணைக்கின்றதும், சமுதாயக் கடமைகளை ஏற்று கிறைவேற்றத் தன்னை அனுமதிக்கின்றதுமான ஒரு ரியவன் என்ற கினைப்பு மானுட இயற்கையில் ஆழப் *னவா ஆகும். இங்ங்னைப்பானது சென்ற காற்பது இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு ாழ் தமிழ் மக்கள் தனித்துவமான பாரம்பரியத்தையும், சியற் பிரக்ஞையினையும் கொண்ட ஒர் இனத்தவர். ற பத்துவருட காலத்தினுள் மிகவும் பரந்தளவிலான னால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். சட்டம் பிறழ்ந்த தகள், அரச துணையுடன் தமிழ் மக்களின் வீடுகள், *பனவற்றை கொள்ளையடித்தல், தீவைத்து அழித்தல், கது செய்தல், அடைத்து வைத்தல் என்பன இவ் 5க்குள் அடங்கும். அரச படையினரின் இவ் அகியாயச் ல்லச் செல்வக் கூடிவருவதோடு அதிமுர்க்கமாகவும் இன்று தமிழ் இனத்தினையே முற்றாக அழித்தொழிக்கும் ர் வளர்ந்துள்ளன. இங்கிலையால் இனங்களிற்கிடையான ான போர். தமிழ் பேசும் மக்களின்" பாதுகாப்பற்ற பிரச்சினைகளாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. லும் சர்வதேச மட்டத்திலும் இவைகள் பற்றிய இப்பிரச்சினைகள் யாவற்றிலிருந்தும் எக்காலத்திற்கும் மீட்சிக்கான வழிவகைகளை உண்டாக்குதல் என்ற 1983 யூலையில் இலண்டனில் ஸ்தாபிக்கப்பட்டது. ன்ற இடங்களில் கிளைகளை அமைத்துப் பணியாற்றி தின் பணிகள் 1987 இந்திய-இலங்கை சமாதான காலம் தடைப்பட்ட பின்பு 1991 ஜன வரியில் மீண்டும்
முறைக்கு தவறற்ற தகவல்தான் அடித்தளம் என்ற ழ் தகவல் நடுவம் இயங்கி வருகிறது. இது முக்கியமாக ஆய்வுகளிலும் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளது. மக்கள் வாழ்வின் சகல துறைகளையும் பற்றிய மையமாக ஈடுவம் அமைந்துள்ளது. உலகளாவிய ரிமை தாபனங்களுக்கு சேவை புரியும்வகையில் ம தொடர்புச்சாதனங்களின் ஓர் அங்கமாகவும் நடுவம் பின் மனிதஈேய, மனிதஉரிமை விடயங்களில் பற்பாடுகளை முன்னெடுக்கவும் உதவி வருகிறது. பாதிக்கும் விடயங்கள், புதிய அபிவிருத்திகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடிய தகவல் ம் செயற்பட்டு வருகிறது. தமிழ் பேசும் மக்களின் மை, சுதந்திரம், பாதுகாப்பு என்பனவற்றின் அடிப் எய உரிமையுள்ள சுதந்திரத்திர தாயகத்தினை நறிக்கோளை உடைய சுயேட்சையான இங்கிலையம், க்களினதும் விமோசனம் என்ற தாரகமந்திரத்தை ண்டு செயல்ப்பட்டு வருகின்றது.
ÎLf:
அறிஞர்கள், சமூகத் தொண்டர்களை உள்ளடக்கிய
க் குழுவின் படைப்பு.
i TT FITIŤ:
2) ROMFORD ROAD, LONDONE 12 f. BT. TEL: O31 51-439)
Ei. Ils) Ala-ITETEJ riT: EI O.OO
---ees-zag 22segez94Jg gep