கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள்

Page 1
*、
ஆ. சிவநேசச்செல்வன், பி.
விரிவுரையாளர் பட்டதாரித் தினக்களம்
| E 7 -
வட்டுக்கோட்டை
 
 
 
 
 
 
 

மிழாராய்ச்சி மகாநாட்டி חודחקhtual EE EL6.
ஈழநாட்டிலே ü Löfmā றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள்
= - 1 -
ஏ ஆனர்ஸ்

Page 2

ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
சில குறிப்புக்கள்
ஆ. சிவநேசச்செல்வன்

Page 3
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

ஈழநாட்டிலே
தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
சில குறிப்புக்கள்
அன்னியர் ஆட்சியின் விக்ளவாலே தமிழில் ஏற் பட்ட பத் திரிகைத் துறை இன்று தொழில் ரீதியான நவீனப் பண் புக ளு ட ன் இயங்குகின்றது: த மிழ் மொழி வளர்ச்சிக்கும் உரை நடை வளர்ச்சிக்கும் இயக்க விசையாக விளங்கும் பத்திரி Désas sit , as mr Sav sjö G3 s mr up th தோன்றிப் பல்துறை வளர்ச்சி களே நிலைநாட்டி வளர்ந்துள் ளன. சில் வாழ்நாளும் பல் பிணியும் கொண்டனவாகப் பல பத்திரிகைகள், நீண்டகால ந் தொடர்ந்து நடைபெறுவனவாக இல்லாவிட்டாலும் தொகுத்து நோக்கும்போது அவற்றினூடே வளர்ச்சிப் பாதையையும் சமு தாய வரலாற்றின் தடங்களையும் சுலபமாக வரையிட்டுக் காண
l. Diehl S. Katharine.
1734 - 96. The Library
லாம். அச்சியந்திரங்களின் வருகையோடும், வளர்ச்சி யோடும் இணைந்து வளர்ந்த பத்திரிகையுலகு கிறித்துவப்
பாதிரி மார்களின் முயற்சி
யோடு ஈழத்தில் ஆரம்ப
மாகியது.
சென்ற நூற்ருண்டின்
ஆரம்பத்திலே அச்சுக் கூடங் கள்  ைவ க் கு ம் உரிமை ஐரோப்பிய பாதிரிமாருக் கும் அர சாங்கத் துக் கும் மட்டுமேயிருந்தது. ஒல்லாந் தர் காலத்திலே இலங்கைக்கு அச் சி ய ந் தி ர ம் வந்ததா யினும் அது அ ர சாங்க அறிவித்தல்களையும் பிரகட னங்களையும் (e) all of us L. மட்டுமே பயன்படுத்தப்பட் டது. 1821இல் யாழ்ப்பா
The Dutch Press in Ceylon. Quarterly The University of
Chicago, Wol 42, No 3, (1972) p. 329
வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள்
செய்தியறிவித்தல்கள்
பற்றி மேற்படி கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். செய்தி யறிவித்தல்கள் போன்றவை பத்திரிகைத் தோற்றத்திற்கு
முன்னேடியானவை.

Page 4
- 4 -
னத்து நல்லூாரிலே சர்ச் மிசன் சபையார் ஒரு அச்சி பந்திரத்தை நிறுவினர்கள். 1870இல் இலங்கைக் கத்தோ விக்க சபையார் ஒரு அச்சுக் கூடத்தைக் கொழும் பில் அமைத்தார்கள். op Gir ap வருடத்தின் பின்னரே இத னைக் கொ மும் புக் குக் கொண்டு சென்றனர். ஈழத் தின் பத்திரிகைத் துறையை ஆரம்பித்துவைத்த அமெ faias Age Gottfi LDrr fair Jojë sa யந்திர சாலை 1832இல் தோன் றியது."
சமயப் பிரசார ரீதியாகத் துண்டுப்பிரசுரங்களை வெளி பிட்டு வந்த கிறித் த வ ப் பாதிரிமார்கள் பத்திரிகை களை மையமாகக் கொண்டு | 9pt F mpri Gafuti tu (up usic so னர். முதன் முதலாகத் தமி ழிலே வார இதழ் திங்கள் இதழ்களாகப் பத்திரிகைகளை வெளியிட் டவர்கள் கிறித் தவப் பாதிரிமார்களேயாவர். பத்தொன்பதாம் நூற்ருண் டுக்கு முன்னர் அச்சியநதிரங் களும் பத்திரிகை முயற்சி களும் கீழைத் தேசத்திற்கு வரினும் தமிழ்ப் பத்திரிகை கள் பத்தொன்பதாம் நூற் முண்டின் முன்னர் வெளி
2. Kulendran S. Rt. Rev.
”. Un enw U (Taji)
வந்ததாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்களே அச்சுக்கூடங் களை வைத்திருந்தமையிஞல் கிறித் தவ மதப் பிரசாரமே பத்திரிகைகளின் முழு நோக்காக விளங்கியது.
இலங்கையின் முதலாவது தமிழிதழான "உதயதாரகை” தோ ன் றிய து 1841இல் ஆகும்.* மாசிகையாக ஆரம் பிக்கப்பட்டுப் பின்னர் திங்க ளிருமுறையாகி, வாரமொரு முறையாகித் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வரும் பத்திரிகையாக இது விளங்குகின்றது. ஹென்றி மாட்டின், செத் பே சன் (Hentry Martyn, Seth Payson) ஆகிய இருவரையும் ஆசிரிய ராகக் கொண்டு அமெரிக்க மிசன் அச்சியந்திர சாலையில் ஈஸ்ற்மன் ஸ்ராங் மைனர் (Eastman Strong minor) 6T air இது வெளியிடப் பட்டது: 1843இல் மைனரின் அறிக்கைப்படி 800க்கு மேற் பட்ட வாசகர்கள் இருந்த தாக அறி கி ருே ம். இரு மொழிகளும் கலந்த நிலையில் வெளிவந்த இப்பந்திரிகை யின் குறிக்கோள், அமைப்புப்
Dr. The Company of them
publish American Mission Press, Manipay. (1956) p. 8. 8. இதுவே இலங்கையில் தோன்றிய இரண்டாவது பத்திரிகை
LI (25tb.
1834ல் ஆரம்பித்த ஒப்சேவர்
(ஆங்கிலம்)
பத்திரிகையே முதலாவதாகும். 4. Kulendran S. see. item 2 above p. 10,

---- 5 س--
பற்றிய விளக்கம் அவதா னிக்கவேண்டிய தொன் ருகும். அவ்விளக்கம் பின்வருமாறு இருந்தது :
*பத்திரிகை பற்றி அதன் குறிப்பு - உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித் திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மா ற் ற ம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச் சடிக்கப்படும். அது தமிழ்ப் பாஷை யிலும் இடைக் கிடையே தமிழும்-இங்கி லீசும் கூ டி ன த ர யும் எட்டுப் புறம் உள்ளதாக நான்காக மடித்த தாள் அளவில் ஒவ்வொரு மாதம் முதலாம் மூன்ரும் கிழமை களிற் பிரசித்தம பண்ணப்
uG) b ” ”, o
சமய நோக்கிற் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இயங்கி குலும் நோக்கும் அமைப்பும் பரந்த கோட்பாடுகளை உள் வாங்கியதாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டுப் பத்திரிகை உலகின் வழிவந்த அமைப்பே இ த வாகு ம். அமெரிக்க LńF6W furonrifašiv தமிழ்க் கல்வி நோக்கும் ஈண்டு நினைவு கூரப்படவேண்டிய தொன் ருகும். சமயவளர்ச்சி,
பெண்கள், இளைஞர், தத்து வம், இலக்கியம் போன்ற பகுதிகளுக்கு அவை நிறைய இடமளித்துள்ளன. மக்களின் சிந்தனைகளைத் தம்பால் ஈர்ப் பதற்கும் தங்கள் கருத்துக்களை அவர்கள் பால் பரப்புவதற்கும் வாய்ப்பான ஊடகமாகப் பத்திரி கைகள் அமைய ஆரம்பித்தன. ஆரம்பகாலப் பத்திரிகைகள் யாவும் சமய சமூகஇலக்கியக் கோ ட், பா டு களை மனங் கொண்டு செயலாற்றியுள் ளமை குறிப்பிடக்கூடியதொன் ருகும். ம த மா ற |ற ஆர் வத்தை வளர்க்கும் போக்கில் இ யங் கி ய உதயதாரகை கிறித்துவத்தையும் கல்வி யையும் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தியது. சைவ சமயத்தின் குறைபாடுகளை வெளிக்கொணருவதும் கிறித் துவத்தின் Lש (6% מ! מו6 6 מ விளக்குவதுமே இதன் நோக்க மாயினும் காலப் போக்கில் இலக்கிய இலக்கன சர்ச்சை களுக்கு நல்ல களம் அமைத் துக் கொடுத்தது. பல்வேறு சம்பவங்களைப் பதிவு செப் துள்ள ப தி வே டா கவும் விளங்குகின்றது. களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுக நாவலர், நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளை போன்ருேளின் சர்ச்சை கள் குறிப்பிடற்பாலன,
5. உதயதாரகை முதற்பிரதி (Thursday - Jan, 7, 184)
6. பரமசிவானந்தம் அ. மு.
பத்தொன்பதாம் நூற்றண்டுத்
தமிழ் உரைநடை வளர்ச்சி (பக். 126) தமிழ்க்கலைப் பதிப் பகம், சென்னை. (முதற் பதிப்பு 1966.)

Page 5
- 6 -
உதயதாரகை ஆசிரியர்
di S6it கருேல் விசுவநாத பிள்ளை, ஆணல்ட் சதாசிவம் பிள்ளை, பாவலர் துரையப்பா
பிள்ளை ஆகியோரின் பணிகள் முக்கியமானவை. வெகுஜனப் பத்திரிகைத்துறை வளராத காலத்தில் இவர்கள் பணி களும் பத்திரிகை நெறிகளும் சமூகத்திற் பரவலான சிந் தனத் தாக்கத்தை ஏற்படுத் தின. இவர்கள் முயற்சிகளுக் கும் சிந்தனைகளுக்கும் உயிர் கொடுக்கும் தன்மையினதாக வும் முன் மாதிரி யாகவும் இந்தியப் பத்திரிகைத்துறை விளங்கியதும் நோக்கத்தக் கது. அவர்கள் தமிழ் இலக்கி யப் போக்கிலே பெருமளவு சிந்தனைத் தாக்கத்தையும்
வகத்  ைத யும், ஊட்டும் இலக்கிய இலக்கண ஈர்ச்சை களை நடாத்தினர். ஆணல் சதாசிவம்பிள்ளை, பாவலர் துரை யப்பாபிள்ளை போன் ருே ர் சமூகப்பிரச்சினைகளை நேர் நின்று நோக்கும் போக்கினைக்
கொண்டிருந்தனர்." சமய நோக்கில் இயங்கிய உதய தாரகையின் உன்னதமான
காலம் இவர்களை ஆசிரியர்க ளாசக் கொண்ட காலமே
வெறும் சமய கீதங்களை உருப் போடாமல் தமிழியற் பணியில்
பத்திரிகைகள் ஈடுபட்டன. இப் பணிகள் தேசியப் பாதையிற் பத்திரிகைத்துறை நடைபோட ஆரம்ப கதியினை ஏற்படுத்தின.
குறிப்பாக கிறித்தவர் களுக்கும் அவர்தம் சமயத் துக்கும் வலுவூட்டும் கருவி யாகவும், தற்பாதுகாப்புக் கேடயமாகவும் உதயதாரகை விளங்கியதுபோல கத்தோ விக்கப் பத் திரிகை யாகிய சத்தியவேத பாதுகாவலனும் (1876) விளங்கியது. இவை போல இந்து சமயத்தாருக்கு ஆரம்பத்தில் ஒரு பத்திரிகை இருக்கவில்லை. இந்தக் குறை பைப் போக்கும் தன்மையின தாக 1889இல் இந்துசாதனம் தோன் றி யது. கிறித்து சமயத்திற்கு எதிரான பிரசா ரக் கருவியாகவும், இந்து மறு ம ல ர் ச்சி ஏ டா க வு ம், கொள்கை விளக்க ஏடாகவும்
இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்து சாதனத்தின் (!p 6öz s7 fir
1880ஆம் ஆண்டில் தோன் றிய உதயபானு நாவலரின் சீடர்கள் உருவாக்கிய சைவப் பிரகாச சமாஜத் தால் வெளியிடப்பட்டது. நீண்ட காலம் இப்பத்திரிகை நிலத் திருக்கவில்லை." இதுபோலவே
7. வேலாயுதம்பிள்ளை த. பாவலர் துரையப்பாபிள்ளையின் பாரிய
பத்திரிகைப் பணிகள், ஒக்ரோபர் 29. (1972 8. Ragunathamuthaliyar W.
தினகரன் - ஞாயிறு
மஞ்சரி
The Contribution of Saiva
paripalana Sabai to Education. An Essay submitted in part fulfilmemt for the Diploma in Education, University of Ceylon, Peradeniya l972, p. ll.

- 7 -
1848இல் Gehr au arf au nr 67 இலங்கை நேசனும் தனது ஆயுளை அற்பமாகவே முடித் துக் கொண்டது. இதுபோல முஸ்லிம் நேசன் என்ற பத்திரி கையும் சிலகாலம் நடை பெற்று வந்தது. அறிஞர் சித்திலெப்பையால் வெளி யிடப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம் மக்கள் மத்தியில் விழிப் புணர்ச்சி யை ஏற் படுத்தியது. ஆக்க இலக்கிய சேவையும் அவர்களிடையே ஆரம்பமானது. சமய நோக் கும் சமூக நோக்கும் கொண் டனவாகவே இப்பத்திரிகை கள் விளங்கின: இலங்கை நேசனே இந் துக் க ள |ா ல் வெளியிடப்பட்ட முதலா வது தமிழ்ப் பத்திரிகை பாகும். இதுபற்றிய விபரங் களை அதி க மாகத் தெரிய முடியவில்லை. 1859ஆம் ஆண்டில் பாலிய நேசன் என்ற பேரில் சிறுவர் பத்திரிகையும் வெளிவந்துள்ளது. ஈழத்தின் ஆரம்பகாலப் பத்திரிகையுலகு பெரிதும் மதப்பிரசார நோக்குட னேயே இயங்கியதன்றித் தேசி யத்தை எள்ளளவும் அணுக வில்லை. ஏகாதிபத்திய தாசர்க ளாக மக்களை மாற்றும் பணிக்கு இவை தூப மி ட் டு வந்தன. மக்களை விதேசியப் பற்றுள்ள நிலையில் இயங்கவைத்தன. ஈழ நாட்டின் சமயப் போராட்டத் தினது தர்க்கரீதியான வளர்ச்சி யின் விளை வாகப் புதிய பத் திரிகையுலகு செயலாற்றியது. சமய இயக்கத்தின் கேடயமாக வும் அது விளங்கியது.
எமது நாட்டின் 19ஆம் நூற்ருண்டுத் தமிழி யற் பணிகளை மதிப்பீடு செய்யும் போது நிச்சயமாகப் பத் திரிகையுலகை மறந்துவிட லாகாது. அந்த நூற்ருண்டில் ஈழத்திலே சுமார் இருபத் தைந்துக்கு மேற்பட்ட பத் திரிகைகள் ஆரம்பிக்கப்பட் டன. இவற்றுள் இன்றும் தமக்கென உரிய பாரம்பரி யத்தோடு இ யங் கி வரும் உதயதாரகை, சத்தியவேத பாதுகாவலன், இந்துசாதனம் ஆகிய மூன்றும் சமய நிறு வனங்களின் தற்பாதுகாப்பு நோக்குடன் உருவானவையே. சுருங்கக் கூறின் ஆரம்பகால ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை யுலகு சமயப் பின்னணியை மூலமாகவும், சமூக சீர்திருத் தம், கல்விவளர்ச்சி ஆதியன வற்றை உள்ளடக்கியதாக வும் கொண்டு இயங்கியது எனலாம்.
ஈழத்துத் தமிழ்ப்பத்திரி கைகளின் தோற்ற வளர்ச்சிப் பண் புக ள் தென்னிந்தியப் பத்திரிகை வளர்ச்சியோடும் இணைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியனவாகும். தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் போக்கும் சிந்தனைத் தாக்கங் களும் ஈ ழ த் துத் தமிழ்ப் பத்திரிகையுலகை ஆரம்ப காலம் முதல் பாதித்துவற் துள்ளமையைச் of SWAAAA} f 85 அவதானிக்கலாம். தமிழ் நாட்டில் முதன்முதல் வெளி வந்த பத்திரிகை தமிழ்ப் பத் திரிகை (1831) என்ற திங்கள்

Page 6
- 8 -
இதழாகும். மதருஸ் துண்டுப் பிரசுர சபையால் சென்னை யில் இப்பத்திரிகை அச்சிடப் பட்டது. இது வெளியான பத்து ஆண்டுகளின் பின் ஈழத் தில் உதயதாரகை தோன்றி யது. பொதுவாகச் சமயப் பின்னணி நோக்கில் காணப் படும் ஒற்றுமைகளை அவதா னித்தல் ஆரம்பகாலப் பண்பு களை விளங்க உதவி செய் கிறது. இந்தியப் பத்திரிகை கள் ஈழத்துப் பத்திரிகை களைப் பாதித்தமையை இரு வகையில் நோக்க வேண்டும். ஆரம்ப ஈழத்துப் பத்திரிகை கள் இந்தியப் பத்திரிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு இயங்கின என்பதும் இந்தியப் பத் திரிகைகளை யும் எமது நாட்டு வாசகர்கள் நன்கு படித்துவந்தனர் என்பது ம கவனிக்கப்படவேண்டியவை. இந்த ஆர்வமும் அருட்டுணர் வும் கொண்டு பலர்பத்திரிகை முயற்சிகளைச் செய்து வந் தனர். குறிப்பாக ஈழத்துப் பத்திரிகைகள் எமது நாட்டு விடயத்திலும் பார்க்க அதி
முக்கியத்துவம் இந்தியப் பிரச்சினைகளுக்குக் கொடுத் திருப்பது இதை உறுதி ப் படுத்துவதாகும்,
ஆரம்பகால பத்திரிகை கள் பல (முற்குறிப்பிட்ட சமயச் சார்பான பத்திரிகை களைத் தவிர) நீண்டகாலம் நடைபெற்றனவாக இல்லை. பத்தொன்பதாம் நூற்ருண் டிலே தோன்றிச் சில காலம் நடந்து பின்னர் மறைந்து போன பத்திரிகைகள் பல. சென்ற நூற்றண்டில் வெளி வந்த பத்திரிகைகள் பற்றிய முழுத் தகவல்களையும் திட்ட வட்டமாகக் கூறமுடியாது. பத்தொன்பதாம் நூற்றண்டுத் தமிழிலக்கியம் பற்றி ஆய்வு செய்த மயிலை. சீனி. வேங் as - Frf) i56,7 - Lutgaudio ஒன்றைக் கால ஒழு ங் கு
முறைக்கேற்பத் தந்துள்ளார்.
மேலும் பத்தொன்பதாம் நூற்றண்டில் உரைநடை வளர்ச்சி பற்றி ஆய்வு செய்த அ. மு. பரமசிவானந்தம் தந் துள்ள சில குறிப்புக்களும் தகவல்களும் பயனுள்ளவை. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நாள், கிழமை, திங்கள், இதழ் விளக்க வரிசையும் பல பயனுள்ள செய்திகளையும் பத்திரிகை களின் அமைப்புப் பற்றிய விபரங்களையும் தந்துள் ளது." இதேவகையில் ஈழத்
9. வேங்கடசாமி சீனி. மயிலை, பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம். சாக்தி நூலகம், சென்னை.(1962) பக். 134.
10. இராமசாமிப்புலவர் சு. அ.
நாள், கிழமை, திங்கள் இதழ்
விளக்க வரிசை தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. (1961) Լ]

- 9 -
துப் பத்திரிகிைகள் பற்றிய
தனியான அ ட் ட வணை யொன்று த ப ா ரித் த ல் அவசியமாகும். பொதுப் Lushaw qassiv முழுமையாக
மே லெழு ந்த வாரியான செய்திசளின் அடிப்படையில் நோக்குவது கடினம். மேலும் காலம், வெளிவந்த ஒழுங்கு, அமைப்பு ஆதியனபற்றி நெறி மு  ைற யாக த் தொகுக்க வேண்டும். முன்னைய இந்திய வெளியீடுகள் யாவும் ஈழத்து முயற்சிகளைப் பற்றிச் சுருக்க மாக (அவசர குறிப்புக் களாக) குறிப்பிட்டுள்ளன.
இருபதாம் நூற்ருண்டு ஆரம்பமுதல் ஈழ நாட்டி ற் தோன்றிய பத்திரிகைகளின் நோக்கங்கள் அவற்றை ஆரம் பித்தோரின் இலட்சியங்கள் யாவும் சமூகத்தைப் பல வழி களில் நெறிப்படுத்துவனவாக உள்ளன. பத்தொன்பதாம் நூற்ருண்டு முதல் படிப்படி யாக உருவாகிவந்த கல்வி வளர்ச்சி சமுதாயத்திற் பரவ லாகச் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது. மரபுவழி வந்த கல்விமுறையும் மேல் நாட்டுக் க ல் வி மு  ைற யும் முட்டிமோத ஆரம்பித்தது. சமூகத்திற் பல்வேறு மட்டங் களிலும் கல்விவல்ல உயர்ந்
1.
தோர் குழாம் (Elites) உரு வாகிச் செயற்பட ஆரம்பித் தது.' இவர்கள் தமது சிந் தனைப் புரட்சியின் 6 மாகப் பத் தி ரி  ைககளைக் கொள்ள ஆரம்பித்தனர். நவீன வசதிகள் அற்ற நிலையி லும் தமது கருத்துக்களுக்கு ஒரு வெளிப்பாட்டுச் சாதனத் தைத் தேடவேண்டியதேவை அவர்களுக்கு இரு ந் த து: பாரத நாட்டில் ஏற்பட்ட அலையான சுதந்திர இயக்கங் 45(ei5 ub gg G ur mr lʼü l9 uu ub q7 மலர்ச்சி இயக்கத்தின் வேக மும் இவர்கள் மனதைப் படிப் படியாக ஆட்கொண்டது. இதனுல் வசதியும் வாய்ப்பும் வாய்த்தோர் பத்திரிகைகளைச் சிந்தனை வெளிப்பாட்டுக்குக் கழுவாயாகக் கொண்டனர்." அச்சியந்திர வ ச தி க ஞ ம், நூலக வசதிகளும், கல்வி மாற்றங்களும் பத்திரிகை உலகப்போக்கில் நிதானமாக இணைத்து மதிப்பீடு செய்யப் படவேண்டியவை எனலாம். குறிப்பாக 1885 இல்தோன்றி நீண்ட காலமாக நடை பெற்றுவந்த ச. தம்பிமுத்துப் பிள்ளையின் சன் மார் க்க போதினி சமூக ஒழுக்கங்களை நெறிப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது," உலகில்
கைலாசபதி, க. துரையப்ப்ாபிள்ளே நூற்றண்டு விழா மலர்
தெல்லிப்பழை, (1972) பக். 37.
12. சிவஞானம் ம. பொ.
விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த
வரலாறு. இன்ப நிலையம், சென்னே. (1970) பக். 224.
13. இராமசாமிப்புலவர் சு.
(p. e5. 5T. ludis. 45.

Page 7
- 10 -
சன்மார்க்கத்தைப் பரப்பி மக்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற கருத்தில்
இவ்விதழ் இ யங் கி யது. 1902இல் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை சுதேசநாட்டி
யம் என்ற பத்திரிகையினைத் தொடங்கி நடாத்தினர். இப் பத்திரிகை பெருமளவு கண்ட னங்களைத் தாங்கி வெளிவந் திருப்பினும் ஈழத்துக் கலை இலக்கிய வரலாற்றில். மறு மதிப்பீடு செய்ய ப் பட வேண்டியதொரு பத்திரிகை யாகும். ' சுதேசநாட்டியம் போன்ற பத்தி கை களின் தோற்றம் சமய சிந்தனைகளைக் கடந்து சமூக சிந்தனையுடன் இயங்கிய சமுதாயத்தைக் காட்டுவதாகும். படிப்படி யாக ஆக்க இலக்கியத்துறை ஆர்வ மும், முயற்சிகளும் அரும்பத் தொடங்கின. பத் தொன்பதாம் நூற்றண்டுச் சமயப் பிரக்ஞையின் வளர்ச்சி யையும், தொடர்ச்சியையும் இரு ப த ரா ம் நூற்ருண்டுப் பத்திரிகைகளிலும் அவதா னிக்க முடியும், சமய, சமூக, சமரச நோக்கு வளர்ச்சியின் தடத்தையும் லேசாக அவ தானிக்கலாம். சர்வதேசப் பிரச்சினைகள் எமது சமூகத் தைப் பரவலாகக் கவரவும், ஆகர்சிக்கவும் தொடங்கின.
குருசந்திரோதயம் என்ற பத்திரிகை 1908ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சு. அ. செல்
4.
விஜயேந்திரன், ஆசுகவி
1921இல்
வத்துரை என்பவரால் வெளி யிடப்பட்டது இது கீதை கட்டுரைகள் தாங்கிச் சில காலம் வெளிவந்தது. இதே யாண்டில் சைவசித்தாந்தத் தைப் பரப்பும் நோ க் கி ல் ஞானசித்தி என்ற பத்திரிகை யும், யாழ்ப்பாணம் எம். சபா ரத்தின ஐயரால் இந்து பால போதினி என்ற தி ங் க ள் இதழும் வெளியிடப்பட்டன. இப் பத் திரிகைகள் இந்து சமய சிந்தனைகளைப் பிரதான மாகவும் குறிப்பாக சமுதாய அரசியல் கருத்துக்களையும் தாங்கி வெளிவந்தன.
1910ஆம் ஆண் டி ல் <鹦· சண்முகரத்தின சர்மா, ஞானப்பிரகாசம் என்ற பத் திரிகையை வெளியிட்டார். இப்பத்திரிகை Geograf Ad L வளர்ச்சியை யும், அறிவு வளர்ச்சியையும் அடிப்படை யாகக் கொண்டதாயினும் இலக்கியத்திற்குக் கணிச மான இடத்தை அளித்தது.
1919 இல் ஆதித் திரா விடன் என்ற பத் தி ரி  ைக எஸ். பி. கோபாலசாமி என் uav Gopur - SR i u pr mr as iš கெ 1ா ண் டு வெளிவந்தது. ஆனந்தசாகரம் சி பதுமநாத ஐயர் அவர் களை ஆசிரியராகக் கொண்டு சமூக முன்னேற்றம் சுருதி வெளியிடப்பட்டது. இது கதை, கட்டுரை கொண்ட
கல்லடி வேலுப்பிள்ளை. நயினர்
பிரசுரம், மாவிட்டபுரம், (1973) பக், 6

- 1 -
பல்சுவைப் பத்திரிகையாக விளங்கியது. இதேநோக்கில் ATyp Adö S0éÄb Jay6ii 6)J uʼJG3 umrği Lu GQ) பத்திரிகைகள் தோன் றிச் சாதனைகள் புரிந்தன.
குறிப்பாக 1930 இல் வீர கேசரி, ஈழகேசரி ஆகிய இதழ்கள் தோன்றின. 1932 தல் தினகரன் வெளிவரு ன்றது. ஈழகேசரிப் பத் நிரிகை தேசிய எழு ச் சிக் காலத்துடன் உருவாகியது: சேர் பொன். இராமநாத னின் தேசிய சாதனைகளின் கவர்ச்சியின் அருட்டுணர்வே இப்பத்திரிகையின் தோற்றம். ஈழகேசரியை ஆர : பி த் த பொன்னையாவின் பத்திரிகை உலகச் சாதனைகளும், சிந் தனப் புரட்சிகளும் எமது தேசிய இலக்கிய பாரம்பரி யத்தை வளர்க்க வழிவகுத் நன. 15 இ லக் கி ய விழிப் புணர்ச்சியைப் பரவலாக ஏற் படுத்தி ஆக்க இலக்கியத்தை வளர்த்தது. ஈழகேசரியின் பின்னணியில் உ குவா கி ய பன்முகப்பட்ட Jafaeir பொன்னையாவிற்குப் புகழ் பூத்த பத் திரிகையாளர் வரிசையில் தனியிடத்தை அளிக்கிறத. பத்திரி கைப் பின்னணியிலே தென்னகத் துச் சக்திக் கோவிந்தனுடன் ஒப்பிடக்கூடிய u esaw - 956sit வாய்ந்தவர் பொன்னையா. ஈழகேசரி வெளியிட்ட ஆண்டு
கியப்
மடல்கள் கலை, கலாசார, இலக்கியத் தொகுப்புக்களாக உள்ளன.
ஈழகேசரியின் பின்னணி யில் தோன்றிய ஆக்க இலக் கிய வேகம் மறு ம ல ர் ச் சி என்ற சிறு சஞ்சிகையைத் தோற்றுவித்தது. இதன் பின் னணியில் காலம் தோறும் தோன்றிய சிறு சஞ்சிகைகள் குறிப் பா க கலைச்செல்வி, விவேகி, வசந்தம், தேனருவி, மல்லிகை, சிரித்திரன், தமி ழமுது, அஞ்சலி ஆகிய பலவும் தொகுத்துத் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியன. 16 ஈழகேசரியும், வீரகேசரி, தின கரனும், பின்னர் சுதந்திரனும் தமிழரிடையே வாசிப்புப் பயிற் சி  ையப் பரவலாக ஏற்படுத்திய பத்திரிகைக ளாகும். வீரகேசரி, தினகரன் தினசரிப் பத்திரிகைகளாகத் தோன்றி வள ர் ந் த  ைவ. 1930 இல் ஆரம்பமான வீர Gs ifugait மு த ல 7 வ து ஆசிரியரான பெரி. சுப்பிர மணியன் செட்டியார். தின கரன் துை. இராமநாதபிள்ளை ஆகியோ ர் - ப னிகள் தொகுத்து மதிப்பிடவேண்டி யவை. தினகரன் ரி. எஸ் தங்கையா காலத்தில் சிறந்த செ ய் தி ப் பத்திரிகையாக மாறியது. பின்னர் ஏறபட்ட வளர்ச்சி மாற்றங்களும் இலக் பணிகளும் தமிழ்ப்
15. கைலாசபதி க. மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் கலைப்பெருமன்ற வெளியீடு, தெல்லிப்பழை, (1973) பக், 25.
16. மே, கு. நூ. பக். 26.

Page 8
பத் தி ரி கைத் துறையின் sm s&ar sðar அறிவுறுத்து
சுதந்திரன் பத்திரிகை 1947இல் கோ. நடேசையரை ஆசிரியராகக் கொண் டு தினசரி இதழாக நடைபெற் றது. பின்னர் வார இதழாகி நடைபெறுகிறது. அண்மைக் காலத்தில் ஈழநாடு (1959) செய்தி, தினபதி போன்ற பத்திரிகைகள் தோன்றிப் பரந்த வா சக ர் கூட்டத் தைப் பெற்றுள்ளன.
பட்டியல் ரீதியா க த் தொகுத்து நோக்காது சில பொதுப் போக்குகளையும், குறிப்புக்களையும் பண்பாய்வு அடிப்படையில் வகைப்படுத் g&š finsp6avnr ub.
எமது நாட்டுப் பத் திரிகையுலகு ஏறக் குறை ப 175 ஆண்டுச் சாதனைகளைக் கொண்டது. இவற்றை அவ் வவற்றின் பண்புச்கு ஏற்ப வும், அமைப்புக்கு ஏற்பவும் பகுத்து ஆய்வு செய்யும் முயற்சிகள் இற்றை வரை நடைபெறவில்லை. நவீன விஞ் ஞானக் கோட்பாடுகளுக் கிணங்க வளர்ந்துவரும் பத் திரிகைத்துறைக் கல்வியும் எமது நாட்டில் இ ன் னு ம் நெறிமுறையாக ஏ ற் பட வில்லை. இங்கு தோன்றிய செய்தி இதழ்களை நாளிதழ் scir (News Papers), uGgjai
7. மே, கு. நூ. பக். 24.
இதழ்கள் என்ற பிரிவுக்குள் வகுத்து சாதனைகளையும், போக்குகளையும் நெறிமுறை யாக மதிப்பீடு செய்யவேண் டும். பிரதான பத்திரிகை ஆசிரியர்களின் காலங்களை யும், போக்குகளையும் அவர் கள் பத்திரிகைத் துறையிற் செலுத்திய ஆளுமையையும் (Personality study of Editors) விரிவாக நோக்கவேண்டும்.
பத்திரிகைத் துறை ஏற் படுத்தியுள்ள இ லக் கியத் தாக்கங்களும், சிந் த னை த் தாக்கங்களும்,இலக்கிய மதிப் பீடுகளின் போது ஒ ர ள வு உணரப்பட்டும், உணர்த்தப் பட்டும் உள்ளன. மேலும் இவற்றைச் சமுதாய பொரு ளாதார அர சி ய ல் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப Lsby மதிப்பீடு செய்யவேண்டும்: இன்றைய தமிழ் வளர்ச்சிப் போக்கிற் * பத்திரிகைத் தமிழ் ' தனியாக ஆய்வு செய்யப்படவேண்டும். இலக் கியப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வேரூன்றிய நிலையிலே நிதானமான பணி யைத் தொடர்பாக எமது நாட்டில் மே ற் கொள் ள வில்லை கால ந் தோறும் தோன் றி மறையும் பிரி வாகவே சிறு சஞ்சிகைகள் (Little Magazines) 66trics, கின்றன. இவற்றின் வளர்ச்சி யையும் - தோல் விக்கான சாரணங்களையும் விரிவாக ஆராயவேண்டும். 17

- 13 -
நவீன ஆச் சு க் கலை வளர்ச்சியின் தாக்கங்கள் எமது பத்திரிகைத்துறையில் பரவலான மாற்றங்களை ஏற் படுத்தியுள்ளன. பத்திரிகை அமைப்புப்பற்றிய தொழில் நுட்பங்களையும் மக்களைத் தம் பால் ஈர்க்கும் தன்மைகளை யும் மாறிவந்த நிலைகளையும் தொகுத்துக்காணவேண்டும். மேலும் யந்திரசாதன வசதி யின்மையும், பத்திரிகைத் தட்டுப்பாடுகளும் குறிப்பிட வேண்டிய தொன் ருகும்.
செய்தி இதழ்கள் பரவ லாக உணர்ச்சியூட்டும் பாங் கினதாக (Sensationalism) அமைந்துவருகிறது. 18
எமது பத்திரிகை உல கைச் சார்ந்தோர் நெறி முறையான பத்திரிகைத் துறைப் பயிற்சி அற்றவராக உள்ளனர். விஞ்ஞானக் கோட் பாட்டுக்கு அமைந்த இக்கலை யைப் பல்கலைக்கழக மட்டத் திற் பயிற்றி நிதானமான பத்திரிகை உலகை எமது நாடு அடைய வேண்டும்.
எமது பத்திரிகை உலகின் பரிணும வளர்ச்சிப் போக்கை மதிபபீடு செய்வது எதிர் காலத்தை நெறிப்படுத்த உதவும். பத்திரிகைகள் எமது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பரவலான தாக்கத்தைச் சமூக பொருளாதார அ ர சி யற் போக்குடன் இணைத்து அவ தானிக்க வேண்டும். இந்திய நாட்டுப் பத்திரிகைகள் பரவ
8,
நடராசன் இரா.
லாக ஏகாதிபத்திய விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக் கங்களுக்கேற்ப இயைந்து வளர்ந்ததுபோன்ற சூழ்நிலை ஈழநாட்டில் ஏற்பட வில்லை. தமிழ் நாட்டுப் பத்திரிகை களின் பொது ப் போக்கு ஆரம்ப காலகட்டம் முதல் தேச விடுதலையைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங் கியதுபோல ஈழத்திற் சமய எதிர்ப்பு இயக்கமே முக்கி யத்துவம் பெற்றது. குறிப் பாக இந்துப் பத்திரிகையைச் சேர்ந்த ஜி. சுப்பிரமணிய guuri (1882) (p956unras uáš திரிகைத் துறை தமிழ் நாட் டில் வேகமாக வளர்ச்சியுற் றது; இதுபோன்ற வேக மான வள ர் ச் சி நிலையை ஈழத்திற் 45 т600тСури штаты • பாரதநாட்டில் 19ஆம் நூற் முண்டின் பத்திரிகைத்துறைப் போக்குப்பற்றி இரா. நட grntafsir பி ன் வ ரு மாறு கூறுவர்:
"அந்நியர் ஆட்சியில் உழன்று விடு த லைக் குத் துடித்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் உள்ளக் டக்கையை, மனக் கொந் தளிப்பைப் பிரதிபலிக்கும் கண்ணுடியாக 19ஆம் நூற் ருண்டின் பிற் பகுதியில் தமிழ்ச்செய்தி இதழ்கள் விளங்கின. அவை எப்படித் தோன்றினலும், யாரால் தொடங்கப் பெறினும் அவை அக்கால மக்களின்
உலகத் தமிழ் மாநாடு விழா மலர்
சென்னை, (1968) பக், வ, 40,

Page 9
- 4 -
உள்ளத்தைத் தொடுவன வாய் உறங்கிக்கிடந்த நாட் டுணர்வைத் தட்டி எழுப்பு வன வாய் அவ்வுணர்ச்சி களின் வடிகா லாய் விளங் gray. ' ' 19
மூதாட்டில் ஆரம்பகாலப் பத்திரிகையுலகு சமயத்தை உயிர் நாடியாகக் கொண்ட தாகவும் அதேநேரம் சமூக சீர்திருத்தத்தையும், கலை, இலக்கிய வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. எமது நாட் டில் ஆரம்பகாலத்தில் அரசி யல் இயக்கம் பொதுமக்கள் இயக்கமாக அமையாமையே இதன் காரணமாகும். பாரத நாட்டில் உருவாகி வளர்ந்த தேசிய உணர்வு ஈழத்தில் மந்தகதியில் வளர்ந்து வரு வதும் குறிப்பிடவேண்டிய தொன் ருகும். ஏறக்குறைய 1930ஆம் ஆண்டின் முன்னர் ஈழத்திலே தோன்றிய பத் திரிகையுலகு பெருமளவ சமயத்துடன் இயங்கியது. எமது நாட்டுப் பத்திரிகை களும் இந்திய விடுதலைக்குப் போராடியதுபோல ஈழநாட்
டின் விடுதலையைப்பற்றிச் சிந்தித்த தாகவும் தெரிய வில் சமயப் பத்திரிகை
களைத் தவிர்த்து 1930வரை யில் தோன்றிய "ஈழகேசரி'
19. மே, கு. நூ. பக். வ. 37.
19அ.
ஜனரஞ்சகமும்,
Arasaratnam S. Nationalism,
போன்றவற்றின் "உள்ளடக் கம்" இந்த உண்மையைக் காட் டுவதாகும். தேசிய வாதம், வகுப்புவாதம் ஆதி யனவற்றின் படிமுறையான வளர்ச்சியையும் இப்பத் திரிகை வரலாற்றின் மூலம் காணலாம். காலப்போக கில் பேராசிரியர் சி. அரசரத்தினம் கூறுவதுபோல 'வகுப்புவாத தேசியவாதம்மெள்ள மெள்ள உருவாகியது". இதற்குப்
பத்திரிகைகளும் ஒருவகையிற
காலாக விளங்கின.
1930ஆம் ஆண்டில் அலை யாக ஏற்பட்ட பொது மக்கள் யுக சிந்தனை யு டனே தான் ஈழத் தமிழ்ப் பத் தி ரி கை உலகு நவீன பத் தி ரி  ைக உலகின் பண்பு களை யும் சமூகப் பிரக்  ைஞ யையும் தாங்கி வெளிவர ஆரம்பித் தது. எமது பத்திரிகை உலகு படிப்படியாகப் பத்திரிகைத் Siu go, L. 67 (Journalistic talents) avan pr (pu air fog, இக்கால முதலேயெனலாம்.
aurump நோக்கமும் பெருகின. பத் திரிகைத் தொழிலில் பரந்த &56 667 fj ஏ நிற ப ட் - து. இதனுல் க வர் ச் சிகர மான பொதுமக்கள் அ ம் ச ங் கள் (Features of mass scale Jour
Communalism and
Unity in Ceylon. India and Ceylon Unity and Diversity (Ed Philip Mason) Institute of Race Relations publication. Oxford University Press London (1967) p. 276.

- liS -
nalism) கவனிக்கப்பட்டன. இதே காலத்தில் மேலை நாட் டுப் பத்திரிகைத்துறையின் as an all as (15 lb (Impact of Western Journalism) GT og பத்திரிகை உலகிற் பரவலான த ரா க் க த்  ைத ஏற்படுத்தி யது." சுருங்கக் கூறின் பத் திரிகைத்துறை செல்வாக் கான ஒரு தொழிலாகவும், ஜனநாயக சாதனமாகவும் காலப்போக்கில் அ  ைம ய த் தொடங்கியது. அ ர சி யற் போக்கைத் திசை திருப்பும் ஆயுதமாகவும் மாற ஆரம் பித்தது.
ஈழநாட்டுப் பத்திரிண்க களைப் பொதுவாக நோக்கும் போது சாலை. இளந்திரையன் திரு. வி. க. வின் பத்திரிகைப் பணியை மதிப்பிடும்போது கூறியவற்றை மனங் கொள் வது பொருத்தமாகும்.
'நாளிதழ் அல்லது வார இதழ் ஒரே ஒருவரால் உரு வாகி வெளிவருவதில்லை : பல நிலையினரும் இணைந்த ஆகிரியர் குழுவின் கூட்டுப் படைப்பே பத் தி ரி  ைக. அவர்களிடையே நல்லுறவு இ ல் ல ர வி ட் டா ல் பத் திரிகை வெற்றிபெற முடி யாது. இந்த நல்லுறவைப் பணமோ, அதிகாரமோ ஏற் படுத்த முடியாது. இப்
பொழுது பார்க்கிருேமே நிறையச் சம்பளம் கொடுக் கும் பத்திரிகைக்குள்ளே ஆசிரியர் - துணையாசிரியர் சண்டைகள் கிளம்பிச் சந் திக்கே வந்துவிடுகின்றன. ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதற்காகவே அவர் கள் புதிய பத்திரிகைகளை ஆரம்பித்து விடுகின்ருர் கள். ஆசிரியர் குழுவில் இத்தகைய "ஒட்டா உறவு" இருந்தால் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பார்கள். அவர்கள் என்றைக்குமே பத்திரிகை யின் இலட்சி யத்தை மனதிற் கொண்டு செயலாற்ற மாட்டார்கள். அதன் விளைவாகப் பத் திரிகையின் தரமே தளர்ந்து போகும். இப் படி த் தளர்ந்து போன இதழ் க்ளைத்தான் இன்று தமிழில் நிறையக் கண்டு வருகி Gold'.'
ஈழநாட்டுத் தமிழ்ப் பத் திரிகையுலகு மேற்குறிப் பிட்ட சிக்கலுக்கு விதிவிலக் கானதல்ல. இவ் வாரு ன தன்மை நிதானமான வளர்ச் சிக்குக் குந்தகமாக அமை கின்றது. வெறும்போலி வியா பார நோக்கை மட்டும் இலக் காகக் கொண்டு செயலாற்று வது தேக்கத்தையே ஏற்படுத் தும்.
·აo. பார்த்தசாரதி நா. புதிய பார்வை நவபாரதி பிரசுரம்,
கோயம்புத்தூர். (1969) பக். 10.
:21, இளந்திரையன் சாலே. புதுத்தமிழ் முன்னுேடிகள். தமிழ்ப்
புத்தகாலயம், சென்னை. (1969) பக். 148.

Page 10
எமது நாட்டின் தேசிய இலக்கியப் போக்கை நெறிப் படுத்தும் பணியிலும் ஆக்க இலக்கியத்தை வளர்க்கும் பனியிலும் பத்திரிகைகளின் பணி முக்கியமாகும்." குறிப் பாக 1930ஆம் ஆண்டிவ் தோன்றிய ஈழகேசரி என்ற தேசிய வார வெளியீடு ஆரம் பத்தில் காந்தியப் பின்னணி யில் அமைந்த அரசியல் ஒளி யோடு தோன்றிப் பின்னர் படிப்படியாக இ ல க் கி ய க் களம் சமைத்துச் சமூகப் பிரக்ஞையுடன் ஆக்க இவக் கியத்தை வளர்த்தது. இதே போல தினகரன், சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகை களும் காலந்தோறும் களம்
சமைத்து இ லக் கி ப ப் போக்கை நெறிப்படுத்தும் மீகாமன்களாக விளங்கின:
மேற்குறிப்பிட்ட பத்திரிகை சுளேப்போலத் தொடர்பாகச் சிறுசஞ்சிகைகள் பணிபுரியா
مشتمل
22. சிவநேசச்செல்வன் ஆ.
ததும் வளர்ச்சி பெருததும் குறைபாடாகும். அவ்வப் போது இடையிடையே மின்னி மறையும் நெறியிலே சாதனை களேப் புரிந்த பத்திரிகைகள் ஒழுங்கு நெறியற்ற குறைப் பிரசவங்களாகவே அமைந் தன.
ஈழநாட்டிவே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்ற வளர்ச்சிபற்றிப் பொதுவான பண்புகளேச் சுருக்கமாக இக் கட்டுரையில் வகைப்படுத்தி யுள்ளேன். எதிர்காலத்திலே வளர்முக நாடுகளில் ஒன்ரு கிய ஈழத்தின் பத்திரிகைத் துறை-நெறி முறை யான ப ல் க வே க் கழக ப் பயிற்சி சார்ந்த பின் ன ரிை யி லே தொழில்நுட்ப நுணுக்கங்க ளுடன் இயங்கும் போக்கு வளரவேண்டும். க ட ந் த காலப் பத்திரிகைத்துறை வளர்ச்சியின் போக்கு இதன் அவசியத்தை வலியுறுத்து கின்றது.
ரங்கம்
(كالالات نفسه هي :
பூம்பொழில் தமிழ் இலக்கிய
மன்றம், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன வெளியீடு (1973) பக். 71, ஈழத்துப் புனேகதைத் துறையில் வெளி யிட்டுச் சாதனங்களின் தாக்கம்பற்றிச் சுருக்கமாக ஆராயப்
பட்டுள்ளது.)


Page 11
திருமகள் அழுத்தகம், ਸ