கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம்

Page 1
சிவஞானபோத மு விளக்
கொ. நீ, சிங்கார
ாந்த וה-Fהודה.
8 ஆம் ஆண்டு 3 காஞ்சிபு
 
 

முதல் சூத்திர
Jl D
வேலு, எம்.ஏ.
பெருமன்றம்
|
『 』
ரம்
2wn 7. 2ڑ +

Page 2

- வஞானபோத முதல் சூத்திர
விளக்கம்
ஆசிரியர் :
கொ, நீ. சிங்காரவேலு, எம்.ஏ.
சைவ சித்தாந்தப் பெருமன்றம் 88 ஆம் ஆண்டு விழா, rggg
காஞ்சிபுரம்
விஇ) 5/-

Page 3
நூலின் பெயர் :
far
ஆசிரியர்
மொழி
முதல் பதிப்பு
வெளியீடு
நூல் விவரம்
சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம்
நூலாசிரியர்க்கே
கொ. நீ. சிங்காரவேலு
தமிழ்
மே மாதம் 1992
சைவ சித்தாந்தப் பெருமன்றம் எண் 4, (முதல் மாடி) வேங்கடேச அக்கிரகாரம் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.
10 pt.
FF Lrä5
ଶFM':$fT
וח.ם 18 אל נוח.ם 5י 11
அலமு பிரிண்டிங் ஒர்க்ஸ், இராயப்பேட்டை, சென்னை-14.
ரூ. 5/- (ரூபாய் ஐந்து மட்டும்)

நினைவு அஞ்சலி
என்னே வளர்த்து ஆளாக்கிய என் தமக்கையார் திருமதி நடேச கல்யாணசுந்தரம்மாள் அவர்களுக்கு நன்றி கலந்த அன்புக்
காணிக்கை

Page 4
உள்ளுறை
பொருள்
நினைவு அஞ்சலி
அணிந்துரை
பதிப்புரை
முன்னுரை
சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம்
பக்கம்

5) EDLL
"ஆனந்த பரவசம்" 17-ஏ, 2ஆவது மெயின் ரோடு, நியூ காலனி, குரோம்பேட்டை, AFTáin GT-s () () () d.
தருமையாதீனப்புலவர், முதுபெரும் புலவர் திருமுறை உரைமணி, சைவப் பேரறிஞர்
。 மிழ்ப் பேரவைச் செம்மல், சித்தாந்தக் கலைமணி, மகாவித்துவான், டாக்டர் சி. அருணைவடிவேலு முதலியார்
அணிந்துரை முன்னுரை :
சென்னைச் சைவ சித்தாந்தப் பெருமன்றம் தமிழகத்தில் ஒரு நீண்ட வரலாறு படைத்த சைவ சமய நிறுவனம். இது தனது எண்பத்தாருவது ஆண்டு நிறைவு விழாவை வருகிற 30, 31-5-1993 நாட்களில் காஞ்சியில் மிகச் சிறப்பாகக்
இதன் வரலாற்றை நோக்குமிடத்துக் காலம் சென்ற, திருப்பாதிரிப் புலியூர் பூஜீலயூரீ ஞானியார் சுவாமிகள் அவர்கள், ஆசிரியர் மறைமலே அடிகளார் திரு. கா. சுப்பிர மணிய பிள்ளே பவர்கள், எம்.ஏ. எம்.எல். திரு. ம. பால ப்பிரமணிய முதலியார் அவர்கள், பி.ஏ., பி.எல்., திரு. வி. லியாணசுந்தர முதலியார் அவர்கள், அவர் தம் தமையனூர் திரு. வி. உலகநாத முதலியார் அவர்கள், கோவை இராமச் சந்திரச் செட்டியார் அவர்கள், முனைவர் திரு. மு. அருணுசலம் வர்கள் முதலாகப் பல சமயத் தஃலவர்களும், பேரறிஞர் களும் பல வகையில் பங்கேற்று ஆக்கச் செயல்களை ஆற்றிய பெருமையை இஃது உடையதாதல் விளங்கும்.

Page 5
6
ருக்மணி குக்கர் திரு. சோமசுந்தரம் செட்டியார் இ மன்றத்தின் சார்பில் அறிவுப் பணி பல செய்தமையோடு, இம் மன்றத்திற்குப் பெரும் பொருட் கொடையையும் வழங்கியுள்ளார்.
ஆசிரியர் சிறப்பு :
இத்தகைய இச் சைவப் பெருமன்றத்தில் ஏறக் குறை 40 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டு ஆக்கப் பணிகள் பலவற்றைச் செய்து வருபவர் திரு. கொ. நீ. சிங்கார வேலு, எம். ஏ. அவர்கள். இவர் தமது இல்லத்திற்கு 'சிவமணம்" - எனப் பெயரிட்டிருப்பதொன்றே இவரது சைவப் பற்றிற்குப் போதிய சான்றுகும். மன்றத்தின் சார்பில் வெளிவரும் முத்திங்கள் இதழாகிய "சை
ஆசிரியராய் இருந்து சைவ சமயத்தின் சிறப்பினேப் பிற மாநிலத்தவரும், நாட்டவரும் அறியச் செய்து வருதல் குறிப்பிடத் தக்கது.
மெய்கண்ட நூல்களில் முதலில் கற்கத் தக்கதாய் அமைந்த "உண்மை விளக்க" நூலுக்கு இவர் ஆங்கிலத்தி மொழி பெயர்ப்புச் செய்துள்ளார்.
இவர் மன்றத்தில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பல வற்றில் ஒன்ருன, "சிவஞான போத முதற் குத்திர விளக்கம்" என்னும் சொற்பொழிவை இது பொழுது நூலாக வடித்து வெளியிடுதல் மகிழ்ச்சியைத் தருவதோடு, பலர்க்குப் பயன் தருகின்ற ஒரு பெரும் பணியும் ஆகும்.
விளக்கச் சிறப்பு :
"குத்திரம்' - என்ருல் அதன் பொருளே, கருத்துரை பதவுரை, பொழிப்புரை, சிறப்புரை முதலிய பலவை களால் விளக்குதல் தொன்று தொட்டு வரும் வழக்கம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயினும் அவற்றிற்கெல்லாம் ஈடு கொடுத்துக் கேட்க இக்காலத்தவர்க்குப் பொறுமை யில்லே; நேரமும் இல்லை, சூத்திரத்தை யாராவது படித்து, அதன் பொருளே மேற் குறித்த வகைகளில் எல்லாம் உணர்ந்து அதன் சாரத்தைச் சொல்லிவிடுங்கள் கேட்டுக் கொள்கிருேம்' - என்கின்ற லேயில் இப்பொழுது மக்கள் உள்ளனர். அவர்கட்கு அவர்கள் விரும்புகிறபடியே சொல்லி விளங்கவைப்பதையே பெரும்பாலும் தங்கள் கடமையாகக் கொண்டு செய்து ருபவர்களில் ஒருவர் இந்நூலின் ஆசிரியர் திரு. கொ. நீ.சி. வர்கள். இவரது பணியின் சிறப்பை இந்நூலாலும் LGBTU GJIT Lh.
国占广L茜古ü:
முதற் சூத்திர விளக்கமாய் இருத்தலால் நூல் வரலாறு, ாவின் அமைப்பு, இதன் பொருளே விளக்க எழுந்த பழைய
உரைகளைப் பற்றிய குறிப்புக்களில் அவைகளே ஒப்பு
சிவஞான போத நூலேச் செய்த ஆசிரியர் மெய்கண்ட தவரே அதற்கு "வார்த்திகம்" - என்னும் ஒரு சுருக்கமான ரையைச் செய்திருக்கின்ருர், அவ்வுரையும் சேர்ந்துதான் சிவஞான போதம்" - என்னும் நூலாக விளங்குகின்றது.
அதனுல் சிவஞான போது உரை" என்பவை யெல்லாம் ரைக்கு உரைகளே யன்றி, தனி உரைகள் அல்ல.
அம் முறையில் இந்நூலின் ஆசிரியரும் முதற் குத்திர ார்த்திகத்தின் விளக்கத்தையே முதற் சூத்திர விளக்க ாகத் தந்திருப்பது போற்றுதற்கு உரியது.

Page 6
திருக்கக் குறிப்பு :
சிவஞான போதம் சைவ தத்துவத்தைத் தருக்க முறை யில் இனிது விளக்குகின்ற ஒரு நூல். அதனுல், அதனே விளக்கப் புகும் பொழுது தருக்க நூல் மரபுகள் குறுக்கிடுவது இயற்கை. ஆகையால் சிவஞான போத உரைகள் யாவும் ஒரு சிறிதாவது தருக்க நூற் குறிப்பை எடுத்துக் கூறித்தான் செல்லும்.
சிவஞான போத விளக்கத்திற்குத் தருக்க நூற் குறிப்பு இன்றியமையாததாய் இருத்தலேக் கருதியே இதற்கு வழி நூலாகிய சிவஞான சித்தியாரைச் செய்த அருணந்தி தேவர் அதன் சுபக்கத் தொடக்கத்தில் "அளவை யியல்" என ஓர் இயலே வைத்து, சைவ சித்தாந்தத்திற்குப் தேவைப் படும் அளவில் தருக்க நூற் பொருளேக் கூறியுள்ளார்.
இந்நூலின் ஆசிரியரும் அம்முறை பற்றி முதற்கண் தருக்கக் குறிப்புக்களேத் தந்திருத்தல் குறிப்பிடத் தக்கது.
சொற் பொருள் :
சூத்திரத்திற்குச் சொற் பொருள் கூறியிருப்பது பலர் கும் பயன்படும்.
வார்த்திகம் சூத்திரத்தைப் பல அதிகரணங்களாகப்
பகுத்து விளக்கம் தருகின்றது. அதனுல் இவர் "அதிகரணம் என்ருல் என்ன ?" என்பதையும் விளக்கி யிருக்கின்ருர்,
எனிய முறை :
சைவ சித்தாந்தத்தில் இடம் பெறுகின்ற தருக்க பகுதிகள் பலவற்றில் தலேயாய ஒன்று "சற்காரிய வாதம்" என்பது. அதனை உரைகள் பலவும் பழைய மரபின்படி "ஒ பொருள் தோன்றிற்று எனின், தோன்றுதற்கு முன்பு அஃது உள்ளதே' என்றே கூறி வாதிடும். குடம் தோன்
 
 

தற்கு முன்னேயும் உள்ளது என்ருல், அது காணப்பட வேண்டும்; நீர் முசித்தல் முதலிய செயல்களுக்குப் பயன்பட வண்டும்; அங்ஙனம் இன்மையால், "தோன்றும் பொருள் up girl இல்லதாகியே பின்பு உள்ளதாம்: கூறிய வாதத்தை எளிதில் மறுக்கப்
கஜல் வாதம் நீண்டு கொண்டே போகின்றது
"ற்றத்தையுடைய உலகத்திற்கும் '-ய மூலப் பொருள் ஒன்று உள்ளது. அதுவே
எளிதாக விளக்க
இவ்விளக்கம் சைவ கிாந்தத்தை எளிதில் அறிய விரும்புவோர்க்கும் பெரிதும் ஆறுதுணையாய் விளங்கும். ஆகவே இதனை வெளியிட பெரு மன்றத்தாரது செயல் மிக மிகப் போற்றுதற்கு உரியது.
இதன் ஆசிரியர் இது போல இன்னும் பல அறிவுப் பணி ** செய்து நீடு வாழ இறைவன் திருவருள் புரிவானுக.
நிலம்
w 72, Կ.

Page 7

சிவமயம் திருச்சிற்றம்பலம்
பதிப்புரை
சிவஞான போது முதற் சூத்திர விளக்கம் என்னும் இந் ால் சைவ சித்தாந்தப் பெருமன்றத் துணைத் தவேவர் திரு. கா, நீ, சிங்காரவேலு முதலியார் அவர்களால் எழுதப் பெற்று, காஞ்சிபுரத்தில் நிகழும் நம் பெருமன்ற 88 ஆம் ஆண்டு விழாவில் 30-5- அன்று வெளியிடப் பெறுகிறது. இதில் முதற் சூத்திரம் பற்றிப் பல கருத்துக்களையும் திரண்ட பொழிப்பினையும் பொருள் கொள்வதில் பல்வேறு உரை ாசிரியர்களி: கருத்து வேறுபாடுகளையும் ஆசிரியர் விளக்க ாக எடுத்துக் காட்டியுள்ளார். இறுதியாக இந்நூலின் டங்கிய செய்தி: அடைவாகத் தொகுத்து விளக்தி ருப்பது மிகவும் சிறப்புற்ருெளிர்கிறது. இந்நூலுக்கு குடம் வைத்தாரு போன்று மகாவித் துவான் சி. அருனே
படிவேலு முதலியார் அணிந்துரை சிறந்த அணியாகவே இலங்
குகிறது. இம் முதற் சூத்திர விளக்கம் பான்று சிவஞான போத பிற சூத்திரங்களேயும் நன்கு விளக்க முறப்படித்து மக்கள் சமய அறிவு, சாத்திர நுட்ப பிளக்கம் பெற இந்நூல் ஒரு சிறந்த ஆாண்டுகோலாயமைப்பு மெனக் கருதலாம். திரு. சிங்காரவேலு முதலியார் அவர்கள் தம் ஆழ்ந்த சாத்திர நுட்பக் கருத்துக்களேயும் சமய ாகத்தையும் இந்நூலில் பலவிடங்களிலும் விளக்கியுள்ளார். யாவரும் இந் நூலைப் படித்து சாத்திரக் கருத்துக்களே விளக்க சிறித் தெரிந்து மேம்ப இந்நூல் துணை செய்யும் பதில் எட்டுண்யும் ஐயமில்லை. யாவரும் இந்நூலே

Page 8
2.
வாங்கிப் படித்து சமய அறிவு விளக்கம் பெற்றுய்தி பெறு வார்களாக, அதற்கெல்லாம் திருவருளும் உறுதுணேயாய் அமைவதாக, பெருமன்ற வாயிலாய் இதனே வெளியிட்ட திரு முதலியார் அவர்களுக்கு நம் நன்றி உரித்தாகுக.
இன்னணம்,
கி. இல. பழநிசுவாமி, ஈ. ஒளியரசு, தலைவர் (18-5-92) Girl artist.
சைவசித்தாந்தப் பெருமன்றம், 4. வெங்கடேச அக்கிரகாரம் சாலே, மயிலாப்பூர், சென்னை-600 004.

சிவஞானபோத முதல் குத்திர விளக்கம் முன்னுரை
இச்சிறிய நூல் வெளிவரக் காரணமாயிருந்த செய்தி ளேக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
நான் பெருமன்றத் தஃவராக இருந்த போது 1976ஆம் ஆண்டு சைவ சித்தாந்தத் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய் அத்திட்டப்படி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் ஒருவர் சிவஞான போதச் சூத்திரம் ஒன்றைப் பற்றி ஆய்வுக் கட்டுரை படிக்க வேண்டும். அதைப் பற்றி குறிப்பிட்ட மூவர் தங்கள் கருத்துக்களேக் கூறவேண்டும். பிறரும் இதில் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களேக் கூறலாம். இத்திட்டம் சிறப்பாக நடந்தது.
முதல் கூட்டம் 21-3-1976 அன்று இராயப்பேட்டை திரு. பாலசுப்பிரமணிய பக்தசன சபையில் நடந்தது. திரு T. S. இராமலிங்கம், B.A., B.L., ஓய்வு பெற்ற அரசுச் செயலாளர், சட்டத்துறை, அவர்கள் தலைமை வகித்தார். நான் சிவஞான போத முதல் சூத்திரத்தைப்பற்றிக் கட்டுரை டித்தேன். திரு. மு. அருணுசலம், தவத்திரு இக்னேஷியஸ் இருதயம், புலவர் ந. ரா. முருகவேள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நான் அன்று படித்த கட்டுரைதான் இன்று வெளியாகிறது. இறைவன் திருவருள் இன்று இவ் வெளியீட்டை மலரச் செய்கிறது.

Page 9
14
இந்நூலுக்கு மகாவித்துவான் திரு. C அருணேவடிவே முதலியார் அவர்கள் அருள்கூர்ந்து மிகச்சிறந்த அணிந்துை தந்துள்ளார். இவ் அணிந்துரை இந்நூலுக்குப் பெருை தருகிறது.
இந்நூல் அச்சிடுவதில் பல்லாற்ருனும் உதவி வித்துவான் திரு. அம்பை சங்கரனுர் அவர்களுக்கு, புலவர் திரு. ஆ. வீரவாகு அவர்களுக்கும் என் உளமார்ந் நன்றி உரித்தாகுக.
இந்நூலே 30-5-92 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறு பெருமன்ற 88ஆம் ஆண்டு விழாவில் வெளியிட இனங்கி பெருமன்றத்தார்க்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெ வித்துக் கொள்கிறேன்.
சிவநாம் ! 31, 11 குறுக்குத் தெரு கொ. .ே சிங்காரவேலு மேற்கு சி.ஐ.டி. நகரம் 盟曼一岳一直岛岛盟
சென்னே-600 035 )
 
 
 
 
 
 
 

சிவஞானபோது (Մ):56ծ சூத்திர விளக்கம்
சிருத்திரங்கு உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவுலாவிய தீர்மலி வேனிய3
அலகில் சோதிபன் அம்பலத்து மலர் சிலம்படி வாழ்த்
த்தி விளங்குவரம் 5Plafarw 555) yn croesfan
リ万r巫みあ திலும் பற்று உடைய
வேர்களின் *சிந்துரையாடஐ
தி என்னுடைய நெடுநா8ள நாலடியாரில் ஒரு பாட்டு ட
த் தன்மை LUIGI LI JITF இகவிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ கேவின் இனிதாயின் கிாண்டாம் அகீல்வானத்து .ഓഖri Lള്ളൂ- תחH_r Br_j.
இதில் ரிேக்கியமான :ெ . பித்தவர்களுக்குள்
* gr"rii, போது இன்மு அன்பும் பண்பும் G” (LITLisi ī த்து பரிமாறிக் ெ பிள் என்பது பெறப்படுகின்ற
*Tārar斤
இப்போது எங்குமே
வெறும் சொற் முறை இல்லாமல்
பொழிகள் என்ற துரைகள்,
"リcmrarュー。リ

Page 10
16
முறையில்தான் உண்மைகள் ஆராயப் பெறுகின்றன. இம் முறையில் பல நன்மைகள் உண்டு. முக்கியமாக இதில் வெறும் சொற்களுக்கும் சொற்பொழிவுத் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்துக்களுக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் இம்முறையில் யாவருக்கும் இக்கூட்டத்தில் ஈடுபடுகின்ருேம் என்ற மனநிறைவு உண்டாகின்றது.
எல்லா ஆராய்ச்சியிலும் தத்துவ ஆராய்ச்சி தான் மிகச் சிறந்தது என்று நினைக்கின்றேன். ஒரு பாரசீகக் கவிஞர் சொன்னுராம்-நமது வாழ்க்கைச் சூழலாக அமைந்துள்ள இவ்வுலகு முதலில் பல பக்கங்களும் இறுதியில் பல பக்கங் களும் செல்லரித்துப் போய்விட்ட ஒரு புத்தகம் போன்றது. இந்த அரைகுறையான முடிவு பெருத நூலே ஆராய்ந்து கொண்டிருப்பவை, கலே, விஞ்ஞானம், வரலாறு முதலியன. இந்த நடுவிலுள்ள பக்கங்களைக் கொண்டு முதலேயும் முடிவை யும் ஆராய்ந்து முழுமையை உணர முயல்வதுதான் தத்துவ ஆராய்ச்சி.
"நான் ஆர், என் உள்ளம் யார் ஞானங்கள் ஆர், என்னே யார் அறிவார்' என்ற ஆராய்ச்சிதான் தத்துவ ஆராய்ச்சி. ஏன் என்ருல் இதில் எதையுமே முடிந்த முடிவாகக் கொள்வது அரிது. ஆணுல் சித்தாந்தம் என்ருலே முடிந்த முடிபு என்பதுதான் பொருள் ஒவ்வொரு சமயத் தாருக்கும் அவரவர்கள் தித்துவம் அவரவர்களுக்கு முடிந்த முடிபுதான். இக்கூட்டத்தின் நோக்கம் சைவ சித்தாந்தத்தை மேலும் மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதுதான்.
மூல நூல்கள் :
? போதத்திற்கு மூல நூல்கள் யாவை זTsa"תsוה-8 என்பதைச் சிறிது ஆய்வோம். வடமொழியில் சிவஞான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
போதம் என்ற நூல் ஒன்று *ளது. அது ரெளரவ ஆகிமத் தில் உள்ளது என்
Tர்கள் - அதிலிருந்து Georgia,
பர்க்க “ー-巫rair, மெய்கண்ட எழுதிய சிவஞான போதம் என்று முன்பெல்லு 应r五凸 @@赤み7cm。 சிவஞான முனிவர் அவ்வாறுதான் எழுதியுள்
திரு. ... f. நில்லு இப்படி ம்ேபினுர்கள்
த்தமும் 'னமும் இந்து "கத்திற்குப் பு 55/55. Lt. விTநீதி அத்துவத்தில்
. Gogr茂。 அல்லது உபநிடதம் _ (பொது) . *凸T应ü。 *அாவது சிவாது ாேன பாதங்கள் (சிறப்பு)

Page 11
18
3. சங்கத் தமிழ் இலக்கியங்களில் சில சிறந்த பகுதிகள்.
திருக்குறள். (பொது)
# திரு முறைகள் (சிறப்பு)
பின்வரும் செய்யுள், உண்மையைப் பொதுவாக விளக்கு கின்றது :-
வேதம் பசு, அதன்பால் மெய் ஆகமம், நால்வர் ஒதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய்-போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்.
சிவஞான சுவாமிகள் ஆகமத்தை மிகவும் சிறப்பாக எடுத்துச் சொல்கிள்ளுர், சிவஞான போதம் ஆகமத்தி லுள்ள கருத்துக்களே ஒழுங்கு படுத்துகின்றது என்றும் சொல்லுகின்ருர், அவர் வாக்கு - " சைவாகமங்களில் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞான பாதத் தோதிய பொருள்களே ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது."
酯
" காமிகம் முதலிய சைவாகமங்களுள் ஞான பாதத்தின் உளதாகிய ஆசங்கை நீக்கி அவற்றின் பொருளுண்மை பொது இயல்பு சிறப்பியல்பு என்று இரு வேறு வகைப் பகுத் துக் காட்டிப் போதித்தற்கு ரெளரவ ஆகமத்தின் எழுந்த சிவஞான போது நூலிஃனத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழி பெயர்ப்புச் செய்து பொழிப்புரைப்பின் எடுத்துக் கொண்ட ஆசிரியர்-"
ஆகையால் சிவஞான முனிவர் வாக்குப்படி ஆகமத்தில் கூறப்பட்ட ஞான பாதம் பல ஐயப்பாடுகளுக்கு இடம்
 

19
தருவது. ஆகையால் அதைத் தெளிவு படுத்துவது சிவஞான போதம். மேலும் " ஆகமங்களின் பொருள் ஒருமை உணர்த்தற்கு எழுந்தது இந்நூல் ' என்கின்ருர் s ஞான முனிவர்.
கூறப்பட்டு கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை என்றும் நான்கு திறத்தான் உணரப்படும்' என்பதாம். ஆகையால் பின் ஆறு சூத்திரம் கற்பதற்கு அனுபவ ஞானம் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
量、矿山rā山产凸*:
சிவஞான போத உரையாசிரியர்களைப் பற்றிச் சில கூற விழைகிறேன்.
பூஜீமெய்கண்ட தேவருக்கு நாற்பத்தொன்பது மாணவர் கள் இருந்தனர். முதல் மாணவர் அருணந்தி தேவ நாயனூர். அவர் எழுதிய சிவஞான சித்தியாரே ஒர் உரை நூல் என்று சொல்லலாம். அது தவிர பழைய உரைகள் வருமாறு :-
சிவாக்கிர யோகிகள் என்பவர் வடமொழி சிவஞான போதத்திற்கு, (பாஷியம்) பாடியம் (பேருரை) செய்
அவருக்குப் பின் வந்தவர் திரு. மாதவச் சிவஞான யோகிகள். அவர் தமிழில் சிவஞான போத மாபாடியம் செய் துள்ளார். இவர் சிவாக்கிர யோகிகள் பாடியத்தை உட்
比D。

Page 12
2O
கொண்டு அவர் பெயரைச் சொல்லாமல் சில இடங்களில் மறுத்தும் சில இடங்களில் தழுவியும் எழுதியுள்ளார். இது மிகவும் புகழ் பெற்றது. ஆனுல் இதைப் படிப்பவர்தாம் மிகச் சிலரே. நடை மிடுக்காக இருக்கும்.
அவரே சிற்றுரை செய்துள்ளார். சிற்றுரை செய்தபின் பேருரை செய்தார் என்று சிலர் சொல்லுகின்றனர். எவ்வா ருயினும் ஒன்றில் வரும் சொற்ருெடர்களே மற்ருென்றிலும் வருகின்றன. சிற்றுரையுள் கருத்துகள் மிகவும் செறிவாக இருக்கும். அது தர்க்க முறையில் இலக்கணம் அளவை முதலியன் செறிந்து, கற்பதற்குச் சிறிது கடினமாகத் தான் இருக்கும்.
சிவஞான முனிவர்க்கு முன் எழுதப் பெற்ற உரைகள் rail it isfrairgit.
(1) திருவாவடுதுறை ஆதினத்து மூன்ருவது குரவர். பூரி அம்பலவான தேசிகர் எழுதிய சிந்தனே உரை ஒன்று உள்ளது. அது முதலில் பதவுரையாகத் தான் இருந்தது. அதனேப் பொழிப்புரையாக மாற்றி "சிவஞான போத வார்த்திகமும் சிந்தனேயும்' என்ற தலேப்பில் திரு. க. வச்சிர வேல் முதலியார்வர்கள் பதிப்பிக்க 1970 இல் திருவா வடுதுறை ஆதீன வெளியீடாக வெளிவந்துள்ளது. இது நல்ல அனுபூதி உரை என்றும் சிவஞான முனிவர் உரையைக் காட்டிலும் சிறந்தது என்றும் காஞ்சீபுரம் பூரீமத் ஞானப் பிரகாச சுவாமிகள் (முத்து-சு) கூறுவார்.
(2) சம்பிரதாய உரை என்ற பழைய உரை ஒன்றும் உள்ளதாம். அதுவும் திருவாவடுதுறை ஆதீன வெளியீடு தான்.
(3) பூஜி பாண்டிப் பெருமாள் விருத்தியுரை ஒன்று
இருக்கின்றது. இவரே சிவஞான போதத்திற்குப் பதவுரை யும் இயற்றியிருக்கின்றனர். இதில் சில பகுதிகளே கிடைத்

துள்ளன என்று 1955 இல் விருத்தியுரை பதிப்பித்த ஆதீன வித்துவான் திரு. த. ச. மீனுட்சி சுந்தரம் பிள்ளே கூறியிருக் கின்ருர், திரு. பாண்டிப் பெருமாள் திருநெல்வேலியில் பிறந்த சைவ வேளாளர்.
இவர் சிவஞான போத முதற் சூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்கி அளவை இலக்கணம் தெரிந்தால்தான் வாசகர்கள் உரையைப் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதி சிவஞான சித்தியார் அளவை இலக்கணம் 14 திருவிருத்தங்கட்கு விரிவான உரை முதற்கண் வரைந்
(4) பூஜீ பாண்டிப் பெருமாள் விருத்தியுரையோடு சேர்த்து தெளி பொருள் விளக்க உரையும் உண்டு. அவ்வுரை யாரால் செய்யப்பட்டது என்று தெரியவில்லே.
தற்காலத்தில் திரு. க. வச்சிரவேல் முதலியார், திரு. சி. அருணேவடிவேலு முதலியார், திரு. ஒளவை துரைசாமிபிள்ளே ஆகியோர் சிவஞான போதம் கற்பதற்குப் பெருந்துணேயாகப் பல விளக்க நூல்கள் எழுதியுள்ளனர்.
அந்தப் பட்டியலே இங்குத் தரவில்லே. முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை: திரு. க. வச்சிரவேல் முதலியார் ழுதிய "சிவஞான போதத் திறவு" என்பதும் திரு. சி. அருனே வடிவேலு முதலியார் எழுதிய "சித்தாந்தத் தெளிவு" என்பதும் திரு. ஒளவை துரைசுவாமி பிள்ளை எழுதிய "சிவஞான போதச் செம்பொருள்" என்பதும் ஆகும்.
ஆங்கில நூல்களேப் பற்றி இங்கு குறிப்பிடவில்லே.

Page 13
22
சிவஞான போதத்தின் அமைப்பு
மெய்கண்டார் வாக்காலேயே அமைந்தவை :-
சூத்திரம்
3. கருத்துரை
அதிகரணம் 3. மேற்கோள்
தி. இரது 5. உதாரணம் (எடுத்துக்காட்டு)
மேற்கோள்கள் சூத்திரத்திலிருந்து பெறப்படுவன. ஏதுவும், உதாரணமும் பெரும்பாலும் உரையில் தந்துரைக் கப் பெறுபவை. இதற்கு விலக்காக மூன்ரும் சூத்திரத்தில் ஏதுக்கள் கூறப்பட்டன.
ஒவ்வொரு சூத்திரத்திலும் பொதுவாகக் கூறப்பட்ட கருத்துக்கள் உரையில் தருக்க முறையில் விவரித்து நிஃப் நிறுத்தப் படுகின்றன.
அளவை யிலக்கணம் தமிழில் சிவஞான சித்தியாரிலும், அதற்கு முன் மணிமேகலையிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
உடன் பாட்டுச்சொல் (அந்நுவய வாக்கியம்)
1. மேற்கோள் - இம்மலே நெருப்புடையது
(பிரதிஞ்ஞை)
2. ஒரது - புகையுடைமையால்,
3. எடுத்துக்காட்டு - யாது, பாது புகையுடையது
(திருட்டாந்தம்) அதுவது நெருப்புடையது
அட்டில் போல.

23
ஏற்றல் - இம்மலையும் H°”öሠሃ657L-ሠ፵. (உபநயம்)
முடித்தல் ஆதலின், இம்மஐ நெருப்புடையது. (நிகமனம்)
எதிர் மற நிச்சொல் (வெதிரேது битšaš? ил)
"டுத்துக்காட்டு - யாது "து நெருப்பில்லாதது
துவது புகையில்லாது தி திாமரை பொய்கை போது
சிவஞான போதம் - egy Lisz5
சிறப்புப் பாயிரம்
'வாழ்த்து-1- வஞ்சித்துறை ைேவயடக்கம் ட - வெண்பா
த்திரம் வரிகள் அதிகரணம் உதாரண வெண்
I + +- II = *十g十2+I=五0 『十I+H+I十五
-- II +- 교= 7 속 + I +-3 - 7
+ 3 = -- 5 = I + 1 + = 5 후 + + I + g g=|{=||- نی -[۔ 卫十5=á 墨十垒=á 『十I十2+ g=7
3 . 垩
7
品 ஆ
தற்கு PYÁG-FrTirfar Gir- வெண்பா இறுதியில் சிறப்புப் பாயிரம்- வெண்ப
極2。7。

Page 14
24
அதிகாரங்கள்-2
பொது இயல்பு அல்லது பொது அதிகாரம்
1-6 சூத்திரங்கள்
I உண்மை இயல்பு அல்லது உண்மை அதிகாரம்
7-12 சூத்திரங்கள்
இயல்பு -- A.
1. பிரமான இயல்-1-3 சூத்திரங்கள்2. இலக்கண இயல்-4-6 சூத்திரங்கள்-3
3. சாதன இயல் LIII.Jgðsluji
முதல் சூத்திரம் இரண்டாம் சூத் திரம்
மூன்ரும் சூத்திரம் நான்காம் சூத்திரம் ஐந்தாம் சூத்திரம்
ஆரும் சூத்திரம்
ஏழாம் சூத்திரம்
எட்டாம் சூத்திரம்
-7-9 சூத்திரங்கள்-3 -10-12 சூத்திரங்கள்-3
- தசகாரியம் பதி உண்மை LITT EGJITF37,
1) தத்துவ ரூபம்
புது நடந்ான்
பசு இலக்கணம் பாச இலக்கணம்,
2) தத்துவ தரிசனம்
பதி இலக்கணம்,
3) தத்துவ சுத்தி ஆன்மாவின் சிறப்பியல்புகள் 4) ஆன்ம ரூபம் உணர்த்தும் முறை,
5) ஆன்ம தரிசனம்
அல்லது 7) சிவரூபம்

25
ன்பதாம் குத்திரம் _ சாதிக்கும் D-LIITIL. Lih,
பி) ஆன்ம சுத்தி அல்லது 8) சிவதரிசனம் 颚岛rü குத்திரம் 丁“T亨岛( இ) சிஐ யோகம்
நிட்டையி: இயல்பு சிவப்பேறு IO) சிவபோதும்
ua", தோர் தின்ன&{5> ר
அதிகரண் ட கிலேக்கா
ஒவ்வே அதிகரணத் நிலும் உள்ளவை உ
திண்ணுல் சிறப்படும் பொருளும், 'தின் தந் 翌'sr@cm,
பிறர் பீட்டும் விதி சி) அதனே மறு தி) இயைபும்
1)
出儿
"— шугі ({{55. Ligii). リgor赤ócm 岛岳 காந்தத் துணிபும்,
இவ்வைந்துக்கும் 3. left, உள்ளதே S/Sorgani.
மாதவர் சிவஞான யோகிகள் இவற்றை பிளித்தில் காண்டு 8-ரைக்கு உரை துேகின்றார். 부
சிவஞான போதம் முதல் இத்திரம் :
@芯岛rü、一 வின் அவன் அது
'அம் அவைழ GiīPð:TGM nuair தோற்றிய நிதியூே ஒடுங்கி மிலத்து ேேதார்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

Page 15
26
அவன் அவள் அது எனும் அவை' அவன் என்று அவள் என்றும் அது என்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய் சுட்டி உணரப்படும் பிரபஞ்சத் தொகுதி.
சொல்லும் பொருளுமாய் இரு கூற்றுப் பிரபஞ்' தொகுதி. (சிற்றுரை)
"மூவினேமையில்' - தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில் நடைமையால்,
தோற்றிய திதியே " - ஒருவனுல் தோற்றுவிக்கப் பட்டதாய உள் பொருளே யாம்.
ஒடுங்கி " - தான் ஒடுங்குவதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும்.
மலத்து " - ஆணவ மலம் நீங்காமையால் அது நீங்குதற் பொருட்டு.
உளது ஆம் ' - மீண்டும் தோன்றுவதாகும் (இங்ங்னம்) ஆகலின்
அந்தம்" - சங்காரத் தொழிலேச் செய்யும் கடவுளே, ஆதி " - உலகிற்கும் முதற் கடவுள்.
என்மனுர் புலவர் - என்று கூறுவர் அறிவுடையோர் அளவை நூல் உணர்ந்தோர் (சிற்றுரை) )
இதில் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய சொற்கள்:- தோற்றிய என்பதும், திதி என்பதும், ஒடுங்கி என்பதும் ஆகும்.
பூரீ பாண்டிப் பெருமாள் விருத்தியில் தோன்றிய என்ற பாடம் இருக்கின்றது. உலகம் இறைவனுல் தோற்றுவிக்கப்

27 "ட்டது என்ற முக்கியபடி: சீருத்து "தோன்றிய, என்ற சொல்லிருந்து பெறப்படவில்:
ஒடுங்கி என்ற ?ーrd。 சிவஞான முனிவர் 5Layan ன்ற பொருளில் QLa五。 சொல்லாகவே எடுத்துக் கொள்கின்ருர் அவர்க்கு சிேன் தோன்
Es en frigir விருத்தியிலு
晶晶 “To高T写凸 சிந்தனே உரையிலும் "ஒடுங்கி
"Ф.35ије угиба, и 'தோன்றி திதியே ஒடு துளதாம்: என்று கொ
TL வேத்தின் நீளவும் உண்டாம்.
''5ք : என்பதற்கு 'நின்ற 'ஜியே' எ பொருள் "క్ష", இவர் சொல்லு கின்றபடி ட 'யையிலிருந்து All தோன்றியது பின் ன்றது என்பது *ண்மைதான் இேல் இறைவன் リTr』r亭 இருக்கின்ரூன் என்ற பொருள் வரவில்: ossig நிலேக்களன் இறைவன் எலும் பொருள் வரவில்:
சிந்தன் உரையின் படி_
இடுங்கி ""リ安57cm。 தோற்று
நின்று ஒடுங்ஓ تنتن ترتیب ابتلا திரும்பவும்
°5呜、 என்பது
இவர் *@gm应) 卤厂ā பிாண்டிருக்கின் இல் இருவரும் *@@° *Կgնց Flag ான்ன விசேடது *@āsā ينتج فقط قتيلات طات
Hாருள் என்னும் *@@@应或@、

Page 16
28
என்பதைப் பெயராகக் கொள்ளாமையாலும் ஒரு சிறந்த கருத்தை இழக்க நேர்கின்றது. அதாவது உலகம் மாயை யிலிருந்து வந்தாலும் மாயைக்கு ஆதாரமாக இகுப்பது கடவுள் என்ற கருத்துப் பெறப்பட வில்லே.
சிவஞான முனிவர் எவ்வளவு நுட்பமாகச் சில இடங் களில் வலிந்து பொருள் கொண்டாலும் சிறந்த சித்தாந்தக் கருத்துக்களேப் பெற வைத்திருக்கின்ருர் என்பது தெரி கின்றது.
இச் சூத்திரங்கள் எல்லாம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் குறிப்புகள், சாதாரண இலக்கண அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. பொருள் செறிவிற்குத் தான் முக்கியத்துவம் சொடுக்க வேண்டும் என்ற போக்கில் தான் சிவஞான முனிவர் பொருள் எழுதுகின்ருர் என்று தோன்றுகின்றது.
சிவஞான முனிவருக்கு முன் வந்த உரைகள் எளிமை யாக இருந்தாலும் அவ்வளவு நுணுக்கம் வாய்ந்தவைகளாக இல்லேனன்பதற்குத் தான் மேற்சொன்ன உதாரணங்களே எடுத்துச் சொன்னேன்.
கருத்துரை :-
என்னுதவிற்ருே எனின் சங்கார காரணணுய் உள்ள முதலேயே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பதை உணர்த்துதல் நுதலிற்று. இது மெய்கண்டார் வாக்கு.
"என்னுதவிற்ருே' என்ருல் "என்ன சொல்லக் கருதிற்ருே' எனின் என்பது பொருள் :
இதிலிருந்தே சூத்திரச் சொற் பொருளுக்கு மதிப்புக் கொடுக்கப்பட வில்லே. சூத்திரத்தின் உட்கருத்து என்னே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
- r ஆ
Tபு படுகின்றது. ாற்பரியம் GTIGT
இதனை வட iTi]Tח 斤,
பொருளே மூன்று சுருகப் : 교}고 அதிகரணங்கள் 9a) all Irgusarஒன்று "அவன் அவள் அது எனும் அவை மூவிஃண்மை: இரண்டு °马m应血山 திதியே ஒடுங்கி மிலத்துளதாத், ! இது மூன்று அதிகரணத்தை உள்ளடக்கி ஓர் அதிகரணம் என்கின்ருர் சிவஞான முனிவர்.
ன்ேறு 'அந்தம் ஆதி "ன்மனுர் புலவ:
முதல் அதிகரணம்
அவன் அவள் சீஆ எனும் அவை மூவிஃனமையின் மேற்கோர் .' ஈண்டு *காய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று கட்டப்பட்ட பிரபஞ்சம் *ற்பத்தி திதி 島frór品 டைத்து என்றது, ஏது - தோற்றமும் *றும் உள்ளதன் பாவே கிடத் தவின்
岛、T岛rr நி உளதாய் இறக் கிண்டும்
என்ர ஆய்ந்து

Page 17
30
காட்சி அளவை மட்டும் ஏற்றுக் கொள்ளும் உலோகாயதனே மறுத்துக் கூறுகின்றது இவ்வெண்பா.
அவன் ஏற்றுக் கொள்ளும் காட்சி அளவை கொண்டே மறுக்கப் படுகின்றது. இதன் பொழிப்பு வருமாறு :- திதி நிகழ் வழி நாசமும் உற்பத்தியும் தனக்குக் துணையாகக் கொண்டேதான் நிகழும். ஆனல் ஒன்று தோன்ற ஒன்று அழிகிறதே தவிர எல்லாம் ஒருங்கே அழியவில்லேயே என்பது கேள்வி. பதில் - ஆனூல் இனம் பற்றி ஒவ்வோர் இனம் முழுதும் ஒவ்வொரு காலத்தில் ஒருங்கே தோன்றுத லும், ஒருங்கே அழிதலும் காணப்படுகின்றன. கார்காலத்தில் பயிர்களும் ஒருவகைச் சிற்றுயிர்களும் ஒருங்கே தோன்று கின்றன; வேனிற் காலத்தில் ஒருங்கே அழிகின்றன.
ஆகையால் இக் காட்சிப் பிரமானத்திலிருந்தே என்ன தெரிகின்றது என்ருல் - இப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு காலத்தில் தோன்றியது என்றும் பின் ஒரு காலத்தில் ஒருங்கே அழியும் என்பதும் ஊகித்துணரலாம்.
இரண்டாம் அதிகரணம்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
மேற்கோள் இனி ஒடுங்கின சங்கார த்தின் அல்லது உற்பத்தி
இல்லே என்பது.
ஏது :- இல்லதற்குத் தோற்றம் இன்மையின் உள்ளதற்கு
செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின்,
இது மூன்று அதிகரணங்களே உள்ளடக்கியது என்கின்ருர் சிவஞான சுவாமிகள்,
அம் மூன்று அதிகரணங்களாவன:-

3.
உலகம் உள்பொருள்
1) மேற்கோள் :- இனி உலகம் உள்ளது என்றது. (இது உரையாசிரியர் தருவிப்பது)
அதாவது உலகம் உள்பொருள். வெறும் மித்தை அல்ல. முயற்கோடு, ஆமை மயிர் போன்ற கற்பனே அல்ல. தோன்றி நின்று அழிந்தாலும் அடிப்படையான மாயை நித்தப் பொருள் என்பது.
புத்த நூலார் தோற்றுவான் வேண்டாம் என்கிருர்கள் அதை மறுத்தது.
ஏது :- இல்லதற்குத் தோற்றம் இன்மையின் முயற்கோடு முதலியவை முக்காலத்தும் உற்பத்தி இல்லே, இதற்கு உற்பத்தி காணப்படுவதால் உலகம்
உள்ளது என மேற்கொண்டது.
2) மேற்கோள் :- இனி, உலகம் செய்வோனே உடைத்து
என்றது.
தன் முதற்காரணத்திலிருந்து, தானே செய்வோன் ஒருவன் வேண்டும் என்று சாங்கியர் கூற்று இங்கு மறுக்கப்படுகிறது.
உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினே பின்மையின், குயவன் இல்லாமல் குடம் முதலியன உண்டாகா. ஆகையால் நிமித்தகாரணன் ஆகிய செய்வோன் வேண்டும்.
அச்செய்வோன் சங்கார கருத்தா
3) மேற்கோள் :- இனி ஒடுங்கின சங்காரத்தின்
அல்லது உற்பத்தியில்லே என்றது.

Page 18
32
உலகம் தான் ஒடுங்குதற்குக் காரணமான சங்கார கீர்த்தாவினின் அன்றி உளதாகாது.
இது பாஞ்சராத்திரியர்களே மறுத்தது.
ஏது - ஆண்டு ஒடுங்குதலின்.
எது எதில் ஒடுங்குமோ அஃது அதிலிருந்துதான் மீண்டும் தோன்றும், மண்ணில் ஒடுங்கிய குடம் மீண்டும் மண் னிலிருந்து தோன்றுவது போல.
LA TOTAPAT GGJ GOT LITAT -- 2
இலயித்த தன்னில் இலயித்ததாம், மலத்தால், இலயித்தவாறு உளதா வேண்டும்-இலயித்த(து) அத்திதியில் என்னின் அழியாது அவை, அழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு.
இதில் கூறப்பட்ட பொருள்கள் :-
இலயித்தது இலயித்ததன்னில் ஆம். ஒடுங்கின உலகம் ஒடுங்கின இடத்திலிருந்து உண்டாகும். அதாவது சங்கார கர்த்தாவினிடத்திலிருந்து தான் மீள உண்டாகும். ஒடுங் கினவாறே உண்டாகும். ஏன் ஒடுங்க வேண்டும், ஏன் உண்டாக வேண்டும் என்ருல், மலம் காரணமாக என்கிருர், அதாவது கருமமளம் பரிபாகம் ஆகும் பொருட்டு ஒடுங்கி, ஆணவமலம் பரிபாகம் ஆகும் பொருட்டு மீளவும் தோன்றும். முன் ஒடுங்கின பிரபஞ்சம்தான் தோன்றும் வேறுதோன் டூது நிதி கர்த்தாவிடம் மாயாகாரியத் தொகுதி ழுழு வதும் அடங்காது, மூலப் பகுதிக்குமேல் வாசுதேவனுக்கு வியாபகம் இல்லாமையால் திதியும் ஆதியும் அதாவது நாரா யணனும் நான்முகனும் மகாசங்கார கர்த்தாவினிடத்தே ஒடுங்கும்
 
 
 
 
 
 
 
 
 

33
உதாரண வெண்பா - 3
வித்துண்டா மூலம்முஃளத்தவா, தாரகமாம் அத்தன்தாள் நிற்றல், அவர்வினையால்-வித்தகமாம் வேட்டுவன் ஆம் அப்புழுப்போல் வேண்டுருவைத்தான்
கொடுத்துக் கூட்டானே மண்டோற் குளிர்ந்து.
மாயையில் ஒடுங்கிய உலகத்தை மாயையே தோற்றுவிக் கும். இறைவன் வேண்டாம் என்று சாங்கிய நூலார் கூறு கின்றனர். அதற்கு விடைபோல் அமைந்துள்ளது இவ் வெண்பா,
வித்து - மாயை
முஃள - உலகம்
வித்துக்கு ஆதாரம் நிலம் - சிவசக்தி
நிலம் குளிர்ந்தால்தான் -சக்தி சங்கற்பித்த
வித்து முஃாக்கும் வழியல்லது உலகம்
J தோன்ருது.
வித்திலிருந்தே முளே தோன்றினுலும் அவ்வித்துக்கு ஆதாரமாகிய நிலம் குளிர்ந்தாலன்றி முளே தோன்ருது. அது போல் மாயையிலிருந்து உலகம் உண்டாயினும் அம் மாயைக்கு ஆதாரமாகிய கிவசக்தி சங்கற்பித்தாலன்றி மாயை (சடமாகையால்) தானே உலகத்தைத் தோற்று வியாது. சக்தி சிவத்தினின்றும் வேருகாமையாலும் சக்தி சிவத்தில் ஒடுக்கம் ஆதலாலும் சிவனே உலகத்திற்குக் கர்த்தா என்று துணியப்படும்.
உலகத்திற்கு மாயை முதற் காரணம், சக்தி துனேக் காரணம் சிவன் நிமித்த காரணம்.
வேட்டுவன் - வேட்டைவாளி எனப்படும் குளவி. தான் ஈன்ற அப்புழுவேண்டியவாறே (அதாவது அதன் இயற்கைக்கு

Page 19
34
ஏற்றவாறு) வேட்டுவன் வடிவத்தைக் கொடுப்பது போல இறைவன் அவரவர் வினேக்கு ஈடாக தேகத்தையும் சூழ் நிலையையும் உண்டுபண்ணுகிருன்.
உதாரண வெண்பா - 4
நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது நின்று உளத்தில் கண்டிறைவன்-ஆக்காதே கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக் கண்டவனில் இற்று இன்ரும் கட்டு.
அன்வயம் - இறைவன் காலத்தில் தாக்காது நின்று, ஆக்காதே கண்டு நோக்காதே நோக்கி நொடித்து இன்றும் கட்டு, உளத்தில், கனவுகண்டு கண்டநனவு உணர்வில், உணரக் கண்ட அவனில் இற்று.
இறைவன் கருவி கரண்ங்கள் இன்றி சங்கற்ப மாத்திரத் தாலேயே படைத்து, காத்து, துடைப்பன். ஆகையால் அவன் இவற்றில் தொடக்குருன் எவ்வாறு எனின், ஒருவன் சுற்ற நூலில் உள்ள சொல்லும் பொருளும் அவன் உள்ளத்தின் உதிக்குங்கால் அவன் உள்ளமானது அவற்றில் தொடக்குண்ணுத தன்மை போலவும், கனவில் கண்டவை கள் நனவில் அறியுங்கால் அவற்றில் தொடக்குண்ணுத தன்மை போலவும் என்க.
மூன்ரும் அதிகரணம் - அந்தம் ஆதி மேற்கோள் - இனிச்சங்காரம்ே முதல் என்றது. ஏதுசுட்டுனர்வாகிய பிரபஞ்சம் சுட்டுனர்வின்றி நின்ற சங்காரத் தின் வழியல்லது சுதந்தரமின்றி நின்றலான். சங்காரம் - ஆகுபெயர். சங்கார கருத்தா என்பது பொருளாம்.
தேர் செய்வதற்குப் பல தொழிலாளிகள் தேவைப்படு வது போல, உலகிற்குப் பல கடவுளர்கள் தேவை என்று சுறும் அநேக ஈசுவரவாதிகளே மறுக்கிறது இவ்வதிகரணம்.

墨L山岛f சட்டுணர்வுடையது. தான் உயிர் சட்டி அறிய முடியும், ஒன்ருய் அறிகிருன். சீகத்திரமு ை "erーD-リエ கீதத்திரமில்:
காரணனுகிய இறை
*ாேரண வெண்பா ட
ஒன்றலா ஒன்ருல் உள் ஒன்றுலா ஒன்றில்
ஈறேமுதல்; تلت القائية வாறே ெ திாழு
காகி நின்றவாறு 교nal "?"一?cm ஓரின் ஈறிவர ஒன்றுபல ELITELĖ அங்கு. அன்வயம் ட அவை ஒன்றவ ஒன்ருல் உள்தாதி நின்றவாறு ஒன்றவர் இன்றில் ஈருதல் ஒன்றுவர ஈறே விா ஒன்று அங்கு U3/T3, தொழும்
உம் இருவதுை டி., பரம்பொருள்.
இறைவனுல் சிருட் リエLー○ டுக்கப்படுவகிரில் அத் முதற்கடவுள் @opm。

Page 20
36
உயிர்கள் பாசத்தால் பிணிப்புண்டு சுட்டியுணர்வதாய் இருத்தலாலும் இவ்விருவகைப் பிரபஞ்சமாகிய உலகம் தானே தன் இச்சைப்படி தோன்றி நின்று அழியமாட்டாது ஆதலால் இவைகளைத் தோற்றி நிறுத்தி அழித்தற்கு இவை களுக்கு வேறுய் ஒரு முதற்கடவுள் உண்டு என்பது பெறப் பட்டது. சேதனப் பிரபஞ்சம் பல வழியாலும் முத்தியிலும் முதல்வனுக்கு அடிமையாம்.
நற்சங்க வெண்குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொப்ம் மலர்ச்சேவடி இஃனயே குறுகினுேமே'.
- நாவுக்கரசர்
முதல் சூத்திரம் அதன் அதிகரணங்கள் ஆகியவற்ருல் பெறப்படும் கருத்துக்களேப் பின்வருமாறு தொகுக்கலாம்.
நிச்சயிக்கிருர்,
2. காணப்படுகின்ற உலகைக் கொண்டு காணப்படாத
இறைவனே நிச்சயிக்கிருர்,
3. உலகை இரண்டாகப் பிரிக்கலாம். அதிTவி' சேதனப் பிரபஞ்சம் அசேதனப் பிரபஞ்சம். உயிருள்ளவை இல்லவை என்று சொல்லலாம். (அவன் அவள் அது எனும் அன்வி).
உலகம் சுட்டி அ றியப்படுவ து. அவயவப் பகுப்புடை யது. எது எது அவயவப் பகுப்புடையதோ அது தோன்றி நின்று அழியும். இது சிந்திக்கற்பாலது. (உயிர் அவயவப் பகுப்புடையவதில்லை.) (அவன் அவள் அது என்பதால் தெரிகிறது)

யாவற்றையும் அறிகின்ரூன். ாம் தன் வய *டையவை ஆகா. அறிந்தாங்கு அறியும் முதல்வன் தன் 'Ulh alsi) Luasi. (முன்ரும் அதிகரணம்)
ஒன்ருப், முழுமையாய் *ட்டறிவு உடை பொருளெல்
G. E.g. sh அல்லது
பிரபஞ்சம் சித்தொழிலுடையது. அதாவது தோன்றி நின்று
அழிவது. (முதல் அதிகரணம்)
ở+ a_Gụĩnh ஒருவனுல் காற்றுவிக்கப்பட்டது.
செப் வான் உடை த்து, (தோ ற்றிய என்பதனுல்)
9. sajati, உள்பொருள் அதாவது *அற்கு ஆதர ாயுள்ள திேற்கு முதல் ”Ta: loruysiran மிாயை ஓர் Hாருள். (திதிதுே என்றதனுல்)
@"5の@。 தோற்றம் இல்லே. அதாவது எது துே தோன்றுகிறதுே அதற்கு ஏதாவது ஒரு நித்திய பொருளாகி リ忍高ITT』h உண்டு.
(இரண்டாம் அதிகரணத் för SJ 57Ga Urrfian)
- Jairza அழிக்கப்பட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்ருல், ஆவிவமலம் பரிபாத <盟点ற்பொருட்டுத் தோற்று *ன்மமலம் பரிபடி

Page 21
38
பரிபாகம் ஆதல் - வலிகுன்றுதல் பக்குவப்படுத்த
12. உலகத்திற்கு மாயை முதற் காரணம், சிவசக்தி துணைக்காரணம்; சிவன் நிமித்த காரணம். go_GLJI, III மாயைக்கு நிலைக்களன் ஆகிய இறைவன்பால் ஒடுங் நிற்கும். உலகம் முளே, மாயைவித்து, சிவன் மண், சிவன் அருள் - மண் ஈரப்பதமாதல், (உதாரண வெண்பா மூன்று)
13. இறைவன் உயிர்களின் வினைக்கு ஈடாக உடஃயும் சூழ்நிலையையும் அதாவது தனு, கரண, புவன போகங்களே தருகிருன் (உதாரண வெண்பா-3)
14. இறைவன் கருவி கரணங்கள் இன்றிச் சங்கற்ப மாத்திரத்தாலேயே படைத்துக் காத்துத் துடைப்பன் ஆகையால் அவன் இவற்றில் தொடக்குறுதில்லே, விகாரப் படுவதில்லே. (உதாரண வெண்பா-4)
15. சங்கார கர்த்தாவே முதற் கடவுள், வேறு ஒருவரும் அல்லர். (மூன்றும் அதிகரணம், உதாரண வெண்பா, 2 ெ பார்க்க)
16. இறைவனைப் போல உயிர்களும் நித்தியப் பொருள் (உதாரண Gjusi i IT-5)
17. முத்திக் காலத்திலும் உயிர்கள் இறைவனுக்கு நிகராகா, அங்கும் இவை இறைவனுக்கு அடிமைகளே. (உதாரண வெண்பா- 5】
 


Page 22

ਘv। 7.

Page 23
"சைவ சித்தாந்
ஆசிரியர் திரு.
அறிஞர்களி
சிறந்த கட்டுரைகளடங்கிய வருக்குப் பாராட்டு வாழ்த்துக்க
புத்தகத்தில் உள்ள கட்டுரை துல்லியமாக, எளிய, இனிய தமி இருக்கிறீர்கள் சைவ சித்தா ந் பீட்டுரைகள் பெரும் பயன் வினை கிள் பற்றிய கட்டுரைகள், ! அற்புதக் கலைத் தொண்டு, தம்: பற்றிய புத்தக விமரிசனம் பு நல்லெண்ணங்களைத் தூண்டும்
TL கருத்தாழத்தோடு எளிமையாக ரும் வாங்கிப் படித்துப் பயன் டெ
- ւո (T,
சித்த
பயனுள்ள நூல். சைவர் ஒவ் ஒழுகுவிதற்கு வா
திரு
எல்லாக் கட்டுரைகளையும் களே ஒரு கட்டுரையில் கூறியுள்ள வேண்டியவை தங்கள் வரிகள் எளிதாகச் சொல்வி விட்டர்கள்
கட்டுரை யாவற்றிலும் தமி கின்றன - ஆசிரியரின் கலைபயிர் பக்கத்துக்குப் பக்கம் புலனாகின்ற
— "" GOOD) S UN " A
முழுவதுமே நீண்ட காலப் படி திரும்பத் திரும்ப நினைவு சு அடங்கிய நூல்.
-

தக் கட்டுரைகள்' கொ. நீ, சிங்காரவேலு
ன் கருத்துகள்
புத்தகம் இதனை எழுதிய து ள்ே
-தவத்திரு குன்றக்குடி அடிக
।।।। ழிெல் அரிய பல செய்திகளைக்
1ளிப்பவை வெளிநாட்டு அறி டாக்டர் ஆனந்த குமாரசாமி பையா அவர்களின் "தாயுமா என ாவும் சிந்தைக்கு நல்ல விசை
டாக்டர் பிரேயா நந்தகு
செய்திகள் நிறைய ဒွါ;%## ၏" எழுதப் பெற்றுள்ள இந்நூஃப் பற வேண்டுகின்றேன்.
பழ. இரத்தினம் செட்டியார் ாந்தம்' இதழ் செப்டம்பர் 199
வொருவரும் படித்து வாழ்க்கை
ப்ப்புத் தரும் நூல். மு. கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்
படித்துப் பயனடைந்தேன், ! துபோல் திரும்பத் திரும்பப் ப அரிய பெரிய பொருள்களை
-திரு. ழ் மனமும் சைவ மணமும்
தெளிவும் கட்டுரை வன்ன J T
ikyal Alayan Supplement. 5.- பன் அளிக்கக்கூடிய, பாதுகா ரவேண்டிய அரிய கருத்து
குமரகுருபரர் இதழ் 1 - 2