கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலகு ஆசனப் பயிற்சிகள்

Page 1
w
། ། འདུ་
གས་ཏེ། ། དུག་ ། -
ཅིག་ ། །འི་ཚེས་ (3uur,: Luir, ༦
 
 
 

ബം 5ܓܪ ܓܝܓ݂ܳܪܳ
●&、や st、5る。
Ú LIufijbjJ56I
யீடு:
தெல்லிப்பழை

Page 2

இலகு ஆசனப் பயிற்சிகள்
(ஆரம்ப சாதகர்களுக்கான ஒரு கைந்நூல்)
வெளியீடு : யோக சபா, தெல்லிப்பழை
இலங்கை

Page 3
முதற் பதிப்பு ” 1969
இரண்டாம் பதிப்பு (திருத்தியது) 80 9 1 صسس
பதிப்புரிமை ஆசிரியருக்கே
அச்சுப் பதிவு : திருமகள் அழுத்தகம் சுன்ஞகம்
saans : e5u fT : 7-50

சமர்ப்பணம்
எனது யோக ஆசான்
வட்டு வாசி யோகி நாகலிங்கம் சிவசுப்பிரமணியம்
அவர்களுக்கு

Page 4

முகவுரை
சித்தர்கள் எமக்களித்த அருங்கலைகளில் யோகாசனமும் ஒன்று: அகில உலகமும் இந்தக் கலையைப் பயின்று உடல் நலமும் உள நலமும் வலுப்பெற்று ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகிறர்கள். சாதாரணமாக எவரும் பழகக்கூடிய, இலகுவ்ான, பதினெட்டு ஆசனங்களின் விளக்கங்கள் படங்களுடன் இந்நூலில் தரப்படுகின் றன. சித் தர்களின் ஆசியும் பழகுவோருக்குக் கிட்டுமென்பது எமது நம்பிக்கை,
2. அஷ்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியா காரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அங்கங்களைக் கொண்டது. அதில் மூன்றம் நான்காம் அங்கங்களாகிய ஆசனம் , பிராணுயமம் என்ற இரு அங்கங்களையும் நாங்கள் கருத்துக்கு எடுத்துக்கொள்ளுவோம்.
அஷ்டாங்க யோகத்தை நாம் எல்லோரும் அறிந்தோ அறி யாமலோ ஒவ்வொரு மூச்சிலும் செயல்படுத்துகிருேம். ஆனல், ஒரு சிலரே அறிந்து செயல்பட்டு நன்மை அடைகிறர்கள் மனிதனின் உடல், உளம், உயிர் இம் மூன்றும் ஒன்ருே டொன்று மிகவும் நெருங்கிய தொடர்புபட்டிருத்தல் அவசியம். இல்லாவிட்டால் மூன்றும் முரண்பட்டு நோய்வாய்ப்படும். நோய்களை வராமல் தடுப்பதே யோகாசன பிராணுயாமத்தின் முக்கிய தொழிலாகும்.
3. மக்களுக்கும் மாக்களுக்கும் முதுகெலும்புண்டு. மனிதன் மாத்திரம் எந்நேரமும் முதுகெலும்பைச் செங்குத்தாக நிமிர்த்தி வைத்திருப்பான். மாக்களால் இது முடிவதில்லை. மனிதன் கூனி நடந்தால் அவன் மிருகத்தன்மை அடைகிருன், மக்களுக்கும் மாக்க ளுக்கும் பற்களுண்டு மக்கள்தான் சிரிக்கமுடியும். சிரியாத மனிதன் மிருகத்தன்மை யுடையவன். மக்களுக்கும் மாக்களுக்கும் கண்க ளநண்டு. மிருகம் கீழ் நோக்கும். மனிதன் மேல் நோக்குவான் கீழ் நோக்கி நடக்கும் மனிதன் மிருக குணமுடையவன் யோகாச னத்தால் நாம் இந்த மூன்று விதிகளையும் கடைப்பிடிக்காவிட்டால் நாம் மிருகத்தன்மையை அடைவது நிச்சயம்

Page 5
- 6 -
முதுகெலும்பு செங்குத்தான நிலையில் ஆரோக்கிய உடலும், சிரிப்பால் ஆனந்த உளமும், மேல் நோக்கால் ஆண்டவன் அருளும் கிடைக்குமென யோக நூல்கள் கூறுகின்றன.
4: யோகாசனப் பயிற்சியால் உடலில் சூடு அதிகப்படும். வெளி உறுப்புக்கள் யாவும் நன்முக இறுக்கிக் கசக்கப்படும். இதனல் இரத்த ஒட்டம் அதிகப்படும் உறுப்புக்களிலுள்ள மலினங்களையும் குட்டையும் கிரகித்துக்கொண்டு தோலானது, வரும் இரத்தத்தைச் சுத்திசெய்து அம்மலினங்களையும் சூட்டையும் வியர்வையாக வெளிப் படுத்தும். இவ்வாறு மலினங்கள் ஒழிவதால் உடல் இலேசாகும். வேலைகளில் திறமை உண்டாகும். அமிதமாகிய கொழுப்புக் கரை யும். உடலிலிருக்கும் மலினங்கள் வெளிப்படும். இதல்ை மலச் சிக்கல் நீங்கும். பசிதீபனம் உண்டாகும். சுவாசாசயத்தின் இடுக்கு களில் அடைப்பட்டுள்ள காற்று வெளிப்பட்டுப் புதிய காற்று உட் சென்று, உடலிலுள்ள மலினங்களையும் சுத்தமாக்கும். ஒவ்வோர் அவயவழும் தொழில் புரிவதால், ஒவ்வொன்றும் நல்ல உரம்பெற்று உருண்டு, திரண்டு வளரும். வெளி உறுப்புக்களும் இடப்பக்கத்துக் கும் வலப்பக்கத்துக்கும் வேறுபாடில்லாமல் அளவுடன் வளர்ந்து விகாரமின்றியிருக்கும்:
பல தீரா வியாதிகளும் நீங்கும். உள்ளுறுப்புகள், இயந்திரங்கள், ஆதாரங்கள், கோசங்கள் இவையாவும் நல்ல நிலைமையைப் பெற்று மன அமைதியும் ஆயுள் பெருக்கமும் ஏற்படும்:
இந்தக் கலையை எந்த வயதிலும் பயிலலாம்: செலவு எதுவும் கிடையாது. எமது தினசரிக் கடன்களில் ஆசனப் பயிற்சியையும் ஒன்ருகச் சேர்த்துப் பயின்றுவந்தால் இன்றியமையாத நன்மை பயக்குமென்பது உறுதி
சித்தம், இ. சபாரத்தினம் தெல்லிப்பழை

மதுரை சித்த வைத்திய சங்கத் தலைவர் பண்டிற் பி. முத்துக்கருப்பபிள்ளை அவர்கள்
அளித்த அணிந்துரை
சித்த வைத்தியர் திரு. இ. சபாரத்தினம் அவர்கள், எமது மதுரை சித்த மருத்துவக் குருகுலத்தில் பயின்று " சித்த மருத்துவ பண்டிற் ' என்ற சான்றிதழும், தங்கப் பதக்கமும், மற்றும் 'வைத் திய பூபதி ' என்ற பட்டமும் பெற்றவராகும். இந்திய அரசினரில் பதிவு பெற்ற வைத்தியருமாவார். யோகாசனக் கலையைப் பல இந்திய நிபுணர்களிடம் மிகவும் நுணுக்கமாகப் பயின்றிருக்கின்றர்.
** ஆசனப் பயிற்சி அரும்பிணி யகற்றும் ** என்ற உண்மையைச் செயலில் நிரூபித்துள்ளார். தான் கற்ற கலையை மற்றவர்களும் பயின்று நலமடைய ' இலகு ஆசனப் பயிற்சிகள் " என்ற ஓர் அழகிய நூலை வெளியிட்டுள்ளார். பதினெண் சித்தர்களின் நினைவு கூர பதினெட்டு ஆசனங்களைக் கையாண்டுள்ளமை குறித்து நான் மட் டற்ற மகிழ்வு கொள்கின்றேன்.
அன்பர் திரு. இ. சபாரத்தினம் அவர்களின் இந்த நன்முயற்சி வெற்றிபெற நான் மனமுவந்து வாழ்த்துகின்றேன்.
சித்த மருத்துவ குருகுலம், பி. முத்துக்கருப்பபிள்ளை மதுரை.

Page 6
இலங்கைத் தேசிய அரசுப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கேசன்துறைத் தொகுதிப்
பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அ. அமிர்தலிங்கம், பா. உ. அவர்கள்
வழங்கிய ر
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் வாழும் மக்கள் உடலை உறுதி செய்யும்பொருட்டு வெவ்வேறு விதமான ப்யிற்சிகளையும் விளையாட் டுக்களையும் கைக்கொண்டு வருகின்றனர். இவற்றில் பெரும்பாலன தசைநார்களையும், நரம்புகளையும், நாளங்களையும் உறுதிப்படுத்தும் தன்மை படைத்தவையாகவே இருக்கின்றன. ஆனல் பாரதநாட்டில் ரிஷிகளும் சித்தர்களும் யோகாசன முறையை வளர்த்தெடுத்திருக் கின்றர்கள். இவ்வரிய ப்யிற்சிமுறை உடல் உறுப்புக்களை உறுதி செய்வதோடு, உள்ளுறுப்புக்களான சுரப்பிகள் முதலியவற்றைச் சிறப்பாக இயங்கச் செய்வதோடு, மனதையும் ஒருநிலைப்படுத்தும் தன்மை வாய்ந்தது. எம்முன்னேர் எமக்கு அளித்துச் சென்ற இவ் வருங்கலையைப் பூரணமாகப் பயன்ப்டுத்தி எமது மக்கள் நிறைந்த வாழ்வு பெறவேண்டுமென்னும் கருத்தில் திரு.சபாரத்தினம் அவர்கள் இக்கைந்நூலை வெளியிடுகின்றர்.தந்தை செல்வாவுக்கே யோகாசனக் கலையில் ஆசானுக இருந்த பெருமை பெற்றவர் திரு. சபாரத்தினம். தமது முதுமைப்ப்ருவத்திற்கூட யோகாசனப்பயிற்சி தாம் சுறுசுறுப் புடன் இயங்க உதவியதாகத் தந்தை செல்வநாயகம் அடிக்கடி கூறுவார். அவர்வழியில் காலையில் யோகாசனப்பயிற்சி செய்து அதன் பலனை அனுபவிப்ப்வன் என்ற வகையில், ** யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற கண்ணுேட்டத்தில் திரு. சபாரத்தினம் வெளியிடும் இந்நூலைத் தமிழ் மக்கள் பூரணமாகப் பயன்படுத்தி உய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தெல்லிப்பழை, அ. அமிர்தலிங்கம்
LITT - ed-.

யாழ் மாவட்ட அமைச்சர்
மாண்புமிகு யூ. பி. விஜேகோன் அவர்கள் அளித்த
மதிப்புரை
* இலகு ஆசனப் பயிற்சிகள்" என்ற நூலை ஆர்வத்துட னும், " " யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்ற உளப்பாங்கோடும் சித்த வைத்தியர் திரு. இ. சபா ரத்தினம் அவர்க்ள் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது. தான் கற்று. கற்றபடி செயற் பட்டு, தான் பெற்ற அனுபவ உண்மையைப் நூலாக வடித் தெடுத்தமை திரு. சபாரத்தினம் அவர்களின் சான்ருண் மைக்குச் சான்று பகர்கின்றது.
யோகாசனக் கலை உடல், உள நலமிரண்டிற்கும் வழி கோலுகின்றது. இதனல் வாழ்வின் இன்னல்களுக்கு உட்பட்டு விரக்தி அடைகின்ற மக்கட்கு ஓர் கனிவு, செம்மை, செறிவு, தெளிவு, நிறைவு, நெறிப்பாடு முதலியன அமையும் என்பது ஒர் அனுபவ ரீதியான உண்மை. இக்கலை சித்தர்கள் அளித்த செம்மை நெறிகளுள் ஒன்ருகும். இக்கலையை இந்நூல் தரும் இலகு பயிற்சிகளால் கவினுறப் பயின்று அவ்வழி நிற்போர் நீடுழி வாழ்க என நான் வாழ்த்துகிறேன்.
யூ. பி. விஜேகோன், . மாவட்ட அமைச்சு, யாழ் மாவட்ட அமைச்சரும், யாழ்ப்பாணம். தம்பதெனிய பாராளுமன்ற
உறுப்பினரும்,

Page 7
துர்க்காதுரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழங்கிய
ஆசியுரை அன்ருட வாழ்க்கையில் யோகாசனம்
யோகம் என்ருல் கூடுதல் என்பது பொருள். ஆசனம் என்ருல் இருத்தலைக் குறிப்பது. ஆகவே மெய்ப்பொருளோடு கூடி ஒன்று பட்டிருத்தல் என்பது சமயவழி நிற்போர் கருத்தாகும். அதிகாலை எழுந்து பலவித கடமைகளில் ஈடுபட்டு இரவு நித்திரைக்குப் போகும் வரை நாமாற்றும் பணிகள் யாவும் ஒருவித யோசுக்கலைகளே. நித்திரை கொள்ளும்பொழுதும் ஒரு யோகாசனமே நடைபெறுகிறது. எனவே வாழ்க்கை முழுவதும் தொழிற்படுபவர்களுக்கு எல்லாமே யோகாசனமாக அமைய இடமுண்டு. ஆனல் இவற்றை உரிய ஒழுங்கு பிரமாணத்துக்கமையச் செய்து பழகுதல் இன்றியமையாதது. எழும் புதல், இருத்தல், கும்பிடுதல், நடத்தல், குனிதல், நிமிர்தல், படுத்தல் ஆகியவற்றில் கவனிக்கவேண்டியவற்றை யோகக் கலை எடுத்துக் காட்டுகிறது. இதன்படி நடப்போமானல் சுகத்துடனும், மகிழ்ச்சி யுடனும், உற்சாகத்துடனும் நூருண்டு வாழ்ந்து நமக்கும் நாட்டுக் கும் பயனுடையவர்களாக விளங்கலாம்.
நம் நாடு செய்த தவப்பயணுக விளங்குபவர் திரு இ. சபா ரத்தினம் அவர்கள். இவர்களின் ஊக்குவித்தலினல் இன்று யோகா சனப் பயிற்சி நம்மவர்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் யோகாசனப் பேச்சே ஒலிக்கிறது. அன்பர் சபாரத் தினம் அவர்களின் பேச்சும் மூச்சும் யோகாசனம் பற்றியதே. கோயில்கள் தொடக்கம் குடிசைகள் வரை இப் பிரசாரத்தையே இவர்கள் செய்து வருவது கண்கூடு. இதல்ை நலம் பெற்றேர் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளமை யாவரும் அறிந்ததே. சகல மக்களை யும் இப் பயிற்சியில் ஈடுபடச் செய்வதற்காக இந்நூலை அழகுற அமைத்து வெளியிடுகிருர் இப்பெரியார். இன்று அந்தணச் சிறுவர்ச் கும் எமது ஆலயத்தில் இவ்வகுப்பை இலவசமாக நடாத்தி வரு கிருர்கள். குருமாருக்கு யோகாசனம், குழந்தைகளுக்கு யோகாசனம் வயோதிபருக்கு யோகாசனம், வாலிபருக்கு யோகாசனம், நோயாளி களுக்கு யோகாசனம், பாடசாலையில் யோகாசனம், பல்கலைக் கழகத்தில் யோகாசனம் என்றெல்லாம் வளர்ந்து வருகிறது. இவ் வளர்ச்சியில் எங்கள் மதிப்புக்குரிய பெரியார் சபாரத்தினம் முன்னிடம் வகிக்கின்றர் என்று கூறுவதிற் பெருமிதமடைகிறேன்,
துர்க்காதேவி ஆலயம், தங்கம்மா அப்பாக்குட்டி தெல்லிப்பழை,

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின்
ஆசியுரை
தமிழ்நாட்டிலே வாழ்ந்த சித்தர்கள் சமயம், இலக்கியம் முதலாய துறைகளுக்கு அரிய தொண்டாற்றியுள்ளனர். சமய அடிப்படையிலே மனவடக்கம், வாக்கடக்கம், உட லடக்கம் ஆகியவற்றுக்காக யோகாசனப் பயிற்சிகளை மேற்
கொள்ளலாயினர். தீராத வியாதிகளைக்கூடக் தீர்க்கவல்ல
தாகவும் யோகாசனப் பயிற்சி அமையலாயிற்று. சித்த வைத்தியத்தைத் தமிழுலகுக்கு அளித்த இச் சித்தர்கள் அதனுடன் தொடர்புடைய யோகாசனத்தையும் எமக்கு
அளித்தனர்.
உலகமெல்லாம் பரவியுள்ள இக்கலையினைக் குருகுல முறையிலே தெளிவுறக் கற்ற திரு. இ. சபாரத்தினம் அவர்கள் தான் கற்றவற்றைத் தனக்குத் தெரிந்த கலையை, அனுபவ ஞானத்துடன், பிறரும் அறிந்து பயன் பெற்று இன்புற, "இலகு ஆசனப் பயிற்சிகள் ' என்னும் நூல் வடி வாகத் தமிழுலகுக்கு அளிக்கின்ருர் தமிழியற் கலைகளுள் ஒரு கலையாக அமையும் யோகாசனம் இந்நூலின் மூலம் எல்லா மக்களையும் சென்றடையும். வாய்ப்பினைப் பெறு கின்றது.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் யாவருக்கும் பயனளிக்கக்கூடிய இந்நூல் செவ்வனே அமைந்து வெளிவரக் கூத்தப்பிரான இறைஞ்சுகிறேன் இவ்வரியமுயற்சியிலே ஈடுபட்டுள்ள திரு சபாரத்தினத்தினை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன்;
பல்கலைக்கழகம், சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணம்

Page 8
வடமாநிலக் கல்விப் பணிப்பாளர்
உயர்திரு. தி. மாணிக்கவாசகர் அவர்களின்
அணிந்துரை யோகாசனக் கலையைப் பல நிபுணர்களிடம் ஆழமாகவும் ஐயந்திரிபறவும் கற்று நுணுக்கமாகப் பயிற்றுவித்து வரு கின்ற ஆசிரியன் சித்த வைத்தியர் இ. சபாரத்தினம் அவர்களின் "இலகு ஆசனப் பயிற்சிகள்' என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் நான் பெருமிதமும் , மகிழ்ச்சியும் அடைகின்றேன்;
மாண்புமிகு கலாநிதி நிசங்கா விஜயரத்தினு அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபொழுது யோகாசனத்தைப் புகுத்துவதன்மூலம் உடற்கல்விக்கு ஒரு புதிய சகாப்தத்தைக் கொடுத்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ப யோகக் கலையைப் பயில்வதற்காக நூல்கள் எதுவும் இதுவரை வெளிவர வில்லை. இக்குறையை நிவிர்த்தி செய்யும்வண்ணம் 'இலகு ஆசனப் பயிற்சிகள்' என்னும் நூல் அமைந்துள்ளது;
ஆசிரியர்களும், மாணவர்களும் இந்நூலை நன்கு பயன்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.
கல்வித் திணைக்களம், தி. மாணிக்கவாசகர் யாழ்ப்பாணம்,

பரந்தன் நவசீனம் சகோதரி
எலிசபெத் பேக்கர் அவர்களின்
ஆசியுரை எனது நண்பரின் இரண்டாவது நூலான "இலகு ஆசனப்
பயிற்சிகள்' என்னும் இந் நூலுக்கு முன்னுரை வழங்குவதைக் கெளரவமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகின்றேன்.
நான் யோகக்கலையைப் பயிலத் தொடங்கியபோது ‘யோகா சனத்தின் பொருள்' (1969) என்னும் அவரது நூல்தான் எனக்கு உதவியது. திரு. இ. சபாரத்தினம் அவர்கள், அவரது பயிற்சியை இந்தியாவில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பயின்றதுமல்லாமல் மதுரை சித்த வைத்தியக் கழகத்தில் பாண்டித் தியமும் பெற்றிருக்கிருர் . " சித்த மருத்துவ பண்டிட்' சான்றுப் பத்திரமும், " வைத்திய பூபதி ' என்ற பட்டமும் அளிக்கப் பட்டிருக்கிருர்,
நான் பாடசாலையில் உடற்பயிற்சித் துறைகளில் கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருந்தேன். ஆனல், சில வருடங்களின் முன்னர் திரு. சபாரத்தினத்தின் யோகாசனப் பயிற்சியையும், அவர் சிறுவர் களுக்குப் பயிற்றுவித்த நெறியையும் கண்ணுற்றபோது, நான் இது வரை பெற்றவற்றிலும் மேலான ஒரு கலை என நினைத்தேன். எவ் வாருயினும் ஒரு குருவிற்குரிய பெரிய கொடை அவரிடம் இருக் கின்றது.--அதனுல் 3 வருடங்கள் யோகக் கலையை காலை 3 மணி முதல் ஒழுங்காக ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்கள் வரை பயில ஊக்குவித்ததன் பலனுக, நான் ஆரோக்கியமாகவும், பூரண சக்தி யுடனும், உறுதியுடனும், அனுபவத்துடனும் மட்டுமன்றி ஆன்மிக ஆசீர்வாதங்களுடனும், கிறிஸ்தவ தியானங்களின் பலாபலன்க ளுடனும் இருக்கின்றேன்.
75 வயதில் யோகக் கலையைத் தொடங்குவது-நிச்சயம் இது கால தாமதமல்ல-இந்த நூல் அநேகரை யோகக் கலையைத் தொடங்க உதவுவதுடள், அதிகாலையில் யோகக்கலையை நாளாந்தம் பயிலும் ஒழுக்கத்தைத் தொடரவும் உதவுவதாக
இந்த நாட்டிற்குச் சேவை செய்ய "யோகசபா நீடூழி வாழட்டும்:
எலிசபெத் பேக்கர்

Page 9
மூதறிஞர் செல்வா அவர்களின்
ஆசியுரை
நான் எனது இளம் வயதில் தமிழ்நாடு ஊட்டி வாசி, உடற் பயிற்சிப் பேராசிரியர் எம். பி. கிருஷ்ணராயோ அவர்களின் போதனை மூலம் உடற்பயிற்சி செய்துவந்தேன். எனது தொழிலிலும் பின்னர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டமையால், உடற்பயிற்சியை அறவே புறக்கணித்துவிட்டேன். அதன் பயன் நோய்வாய்ப்பட் டேன், சத்திர சிகிச்சைமூலம் ஓரளவு குணமடைந்தாலும், மருந் தாலும் யோகாசனப் பயிற்சியாலும்தான் எனது நோயுடன் ஒரு வாறு போராட முடிகிறது.
1968ஆம் ஆண்டு தொடக்கம் யோகாசனப் பயிற்சியை உங்கள் ஆலோசனையுடன் செய்து வருகிறேன். நான் கீழ்க் கண்ட ஆசனங் களைக் கிடைத்த நேரமெல்லாம் ஒழுங்காக ச் செய்து வருகிறேன். சிரசாசனம், சர்வாங்காசனம், குமபிடாசனம், பாத கஸ்தாசனம், பிறையாசனம், திருகோணுசனம், பச்சிமோத்தா ஞசனம், கலாசனம், யோகமுத்ரா, அர்த்தமத சியேந்திராசனம், வச்சிராசனம், சிங்கா சனம், புயங்காசனம், சலபாசனம், தனுராசனம், ஏகபாதாசனம், சுகாசனம், சாந்தியாசனம்,
எல்லா ஆசனங்களையும் பூரணமாகச் செய்ய முடிவதில்லை. சில ஆசனங்களைப் பிறர் உதவியுடன்தான் செய்கிறேன். நான் ஆசனங் கள செய்வதில் மிகவும் ஆனந்தமடைகிறேன். மிகமிக நன்மையும் அடைந்துள்ளேன். எனச கும் வயது முக்கால் நூற்ருண்டை எட்டிப் பார்க்கிறது. யோகாசனம் மனிதனின் சுக வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பது எனது அசையாத நம்பிக்கை. நான் இளம் வயதிலிருந்து தொடர்ந்து யோகாசனம் செய்துவந்திருந் தால், எனது நோயை வராது தடுத்து நிறுத்தியிருக்கலாம். எனது பிழையை மற்றவர்களும் விடாது, யோகாசனங்களைத் தினமும் ஒழுங்காகச் செய்துவந்தால், அளவற்ற நன்மை பெறலாம். நான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத் துடன் ஆசனப் பயிற்சிகளை இயன்றளவு ஊக்குவித்து வருகின்றேன்.
நீங்கள் யோகாசனக் கலையைப் பரப்பும் முயற்சி எல்லாவற்றி லும் எனது பூரண ஆதரவை எதிர்பார்க்கலாம், ஆண்டவன் அருள் புரிவார்.
தெல்லிப்பழை, சா. ஜே. வே. செல்வநாயகம் 14-1-73.

29-05-70 :
03-0Ꭵ -73 ;
27-06-73 :
31-07-73 :
மூதறிஞர் செல்வா அவர்களின் ஆசனப் பயிற்சிக் குறிப்புகள்
ஆசனங்கள் செய்ய எனக்கு விருப்பம்-நேரம் இருக்கிற ஒவ்வொருநாளும் செய்வேன். -
தங்களின் 02-01-73 திகதி கடிதமும் அத்துடன் அனுப் பப்பட்ட ' இலகு ஆசனப் பயிற்சிகள் ' என்ற புத்தக மும் கிடைக்கப் பெற்றேன். ஆசனப்பயிற்சிப் புத்தகத்தை அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி. மற்றையோரும் ஆசனங்கள் செய்வதை ஊக்குவிப்பதற்கு நான் முயற் சித்தும் வருகிறேன்.
" நிற்க, எனது பேச்சு மிகவும் தடங்கலாக இருக் கின்றது. நாக்கு இடம் தருகின்றது இல்லை. அதிக சிரமப்பட்டுப் பேசிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதற்கு வேண்டிய அப்பியாசங்களை விரிவாக எழுதி அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன்."
நீங்கள் கொடுத்த மருந்தை ஒழுங்காகச் சாப்பிட்டு வருகிறேன். சழுத்துசகு அப்பியாசம செய்து வரு கிறேன். நாக்கை வெளியிலே நீட்டிச் செய்கிற அப்பியா சத்தையும் செய்து வருகிறேன். பேச்சில் கொஞ்சம் திருத்தம் இருக்கிறது.

Page 10
19-11-73 :
2&一丑0一74出
- 16 -
கடவுளை நினைக்கும்படி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. ஏனெனில், சில வேளைகளில் நாங்கள் அவரை நினைக்க மறந்து விடுகின்ருேம். தாங்கள் கொடுத்த சூரணம் மருந்தல்ல, உணவு என்று எழுதியிருந்தீர்கள். அத னுடைய செலவை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் நான் அதை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
** நான் கூடிய அளவு ஒழுங்காக அப்பியாசம் செய்து வருகிறேன். சில நாட்களில் தவற விட்டு விடுகிறேன்."
S. J. V's Advice
to his own cousin:
16, Alfred House Gardens, Colombo 3, 6th April, 1974.
A. S., Ariaratnam Esqr., 65, Rahula Road,
Matara.
My dear Arthur,
I am sorry to hear that you have been ill. My advice to those, who fall ill, is that they should take physical exercises, preferably yogic. If you are interested, apply to Mr. E. Sabaratnam of Chiddham, Tellippalai. I take these exercises every day, and I am all the better for it.
Yours affectionately, S. J. V. Chelvanayakam

பொருளடக்கம்
முகவுரை, அணிந்துரை, ஆசியுரைகள்
யோகாசனப் பயிற்சி - பொது விதிகள்
யோகாசனப் பயிற்சிக் கிரமம்
யோகாசனப் பயிற்சி- சித்திர விளக்கம்
யோகாசனப் பயிற்சி-செய்முறை விளக்கம்
விளம்பரங்கள்
8 p.
பக்கம்
5ーJ6
230-س-9 I
21-24
24a
42 سم 25
49-68

Page 11

யோகாசனப் பயிற்சி-பொது விதிகள்
வயது :
நேரம் :
உணவு :
குளிப்பு
(glob :
நோய் :
நித்திரை :
படுக்கை-திசை :
ஆசனப் பயிற்சி எந்த வயதிலும் செய்யலாம்.
ஆசனப் பயிற்சி, வெறு வயிற்றில் எந்நேரமும் செய்யலாம். ஆனல் காலை 4 மணி தொடக்கம் 6 மணிவரை உத்தமா உத்தமம். மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை உத்தமம், மற்ற நேரங்கள் மத்திமம்.
உணவு உண்டு 3 மணித்தியாலங்கள் கழிந்தபின் தான் ஆசனப்பயிற்சி செய்தல் வேண்டும். சாத்வீக உணவு உத்தமம். இராசச, உணவு மத்திமம். தாமச உணவு அதமம்.
ஆசனப் பயிற்சி தொடங்கமுன்னும் அல்லது பயிற்சியின் பின் 15 நிமிடங்கள் கழிந்த பின் னும் குளிர் நீரில் குளிப்பது உத்தமம்.
ஆசனம் தினமும் பயிற்சித்தால் உத்தமம். ஆசனம் சில தினங்கள் விட்டு விட்டுச் செய்தால் மத்திமம். ஆசனம் அடியோடு விட்டுவிட்டால் அதமம்.
நோயாளிகளும் பிரசவத் தாய்மார்களும் ஆசனப் பயிற்சிகளை 32C5 நிபுணரின் ஆலோசனைப்படி செய்யவேண்டும்.
இரவு 9 மணி தொடக்கம் 4 மணி வரை உத் தமம். இரவு 10 மணி தொடக்கம் 5 மணி வரை மத்திமம். இரவு 11 மணி தொடக்கம் 6 மணிவரை அதமம்.
கிழக்கு உத்தமா உத்தமம். தெற்கு உத்தமம். மேற்கு மத்திமம். வடக்கு அதமம்.

Page 12
0.
.
12.
建_嫁岱氯.3
இடம் :
தண்ணிர் :
பிராணுயாமம் :
- 20 -
ஆசனப்பயிற்சி செய்யும்போது இலங்கோடு, கெளட்பீனம் அல்லது குட்டைக் காற்சட்டை அணிதல் உத்தமம்.
gp(5 நல்ல காற்றேட்டமுள்ள அறையில் தரை யில் ஒரு தடித்த விரிப்பில் ஆசனப் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
நாம் தினமும் எமது ஒவ்வொரு 14 இருத்தல் எடைக்கும் ஒரு பைன்ட் தண்ணிர் வீதம் குடித்தல் அவசியம். ஆனல், உணவுக்கு முன் அரைமணி தொடங்கி உணவு உட்கொள்ளும்
பொழுதும், உணவு உட்கொண்டு 2 மணித்தி
யாலங்கள் கழியும் வரையும் தண்ணிர் குடித் தலைத் தவிர்த்தல் மிக முக்கியம்.
ஒரு குருவின் கீழ்ப் பயில்வதே உத்தமம்.

யோகாசனம்
பயிற்சிக் கிரமம்
முதற் கிழமை தினமும்
ஆசனம் நிலையில் தடவை மொத்த சித்திரம்
விநாடி நிமிடம்
1 கும்பிடு 60 I 1 : 1 2. பிற்ை 5 36 3. 2 : 2 3. பாதகஸ்த 5 36 3. 3 : 3 4. திரிகோன 5X2 30 5 4:4 9. Gauj Gurnt 60 I. : 9 18. சாந்தி 300 5 : 18
8
யோகாசனம்
பயிற்சிக் கிரமம்
இரண்டாம் கிழமை தினமும்
ஆசனம் நிலையில் தடவை மொத்த சித்திரம்
விநாடி நிமிடம்
1. கும்பிடு 60 1 : - 2. பிறை 5 12 2 : 2 3. பாதகஸ்த 2 3 : 4. திரிகோண 5×2 6 4 : 4 5. பச்சிமோத்தான 5 24 : 5 6, கலா 5 24 2 2 : 6 7. யோகமுத்திரை 30 4 3 : 7 8. அர்த்தமத்சியேந்திரா 5 x 2 12 2 4 : 8 9. Gauji Grgurnt 60 : 9 18. சாந்தி 300 l 5 1 : 18
8

Page 13
யோகாசனம்
பயிற்சிக் கிரமம்
மூன்ரும கிழமை தினமும்
ஆசனம் நிலையில் தடவை மொத்த சித்திரம்
விநாடி நிமிடம்
1. கும்பிடு 60 : 1
2. பிறை 5 12 2 : 2
3. பாதகஸ்த 5 2 3 : 3 4. திரிகோண 5 X 2 6 4:4 5. பச்சிமோத்தான 5 12 1 : 5
6. கலா 5 12. I 2 : 6 7. யோகமுத்திரை 30 2 l 3: 7
8. அர்த்தமத்சியேந்திரா 5 X 2 6 4 : 8
9. வச்சிரா 60 1 : 9
10. புஜங்க 5 12 1 : 10 11. சலப 5 2 2 : 1
12. தனுர் 5 12 I 3 : 12
133 1Բայք 5 12 4 : 13
18. சாந்தி 300 I 1 : 18

யோகாசனம்
பயிற்சிக் கிரமம்
நான்காம் கிழமை தொடங்கி தினமும்
ஆசனம் நிலையில் தடவை மொத்த சித்திரம்
விநாடி நிமிடம்
1. கும்பிடு 60 1 : 1 2. பிறை 6 聂 2 : 3, பாதகஸ்த 6 3 : 3
4. திரிகோண 5 x 2 6 4 : 4.
5. பச்சிமோத்தானு 6 1 : 5
,ே கலா 6 2: 6
7. யோக முத்திரை 30 2 7 8. அர்த்தமத்சியேந்திரா 5 x 2. 6 4: &
9. வச்சிர 60 1 : 9
10. புஜங்க 6 1 : O
l Il ... FG), u 6 2 :
12. தனுர் 6 3 :
13. ւoպff 6 盘 A
14. சர்வாங்க 150 2. 4
15 மச்ச 30 2 : 5
16. சிரசு 30 3 : 6
17. ஏகபாத 5 x 2 4 7
18. சாந்தி 300 5 : 19

Page 14
- 24 -
ஆசனம் பதினெட்டு
ஆசனம் பதினெட்டு அதற்கு நிமிடம் பதினெட்டு
வரிசைக் கிரமம்
நின்று ஆசனம் நாலு இருந்து ஆசனம் நாலு இருந்து சாந்தி ஒன்று படுத்து ஆசனம் நாலு தலைகீழ் ஆசனம் நாலு படுத்து சாந்தி ஒன்று ஆசனம் பதினெட்டு
மூச்சுக் கிரமம்
மூச்சு வெளியே ஆறு மூச்சு உள்ளே ஆறு மூச்சு வெளியுள் ஆறு ஆசனம் பதினெட்டு, அதில் இருந்து நாலும் வெளியே பாதம் திரிகோணம் வெளியே படுத்து நாலும் உள்ளே பிறை மச்சம் உள்ளே மிகுதி ஆறும் வெளி யுள்ளாகும் ஆசனம் பதினெட்டு

செய்முறை :
நேரம் :
நோக்கம் :
மூச்சு: jí
நலம்பெறும்
உறுப்புக்கள் :
முதலாம் ஆசனம் கும்பிடாசனம்
சித்திர இலக்கம் : 1 : 1 நின்றுகொண்டு கைகளைச் சேர்த்துக் கும்பிடுதல். ஆசனப் பயிற்சிகள் ஆரம்பம்- கண்களை மூடி மனத்தால் கீழ்க்கண்டவாறு தியானம் செய்யவும்:
* ஆசனம் பிராணுயாமம் அனுதினம் பயில,
ஆட்டும் பிணி அகன்று ஆரோக்கிய உடலும் ஆனந்த உளமும் ஆயுள் நூறும், ஆண்டவன் அருளும் அடைவது உறுதி.”
ஒரு நிமிடம் தடவை : ஒன்று.
மனத்தை ஆசனப்பயிற்சிகளில் நிறுத்தல்,
சாதாரணம்:
இருதயம்
கும்பிடக் கும்பிட அம்பிடுவார் அவர் **

Page 15
செய்முறை:
ஆரம்பநிலை :
முழுநிலை :
முச்சு :
நேரம் :
பயிற்சி :
நலம்பெறும் உறுப்புக்கள் :
f f
இரண்டாம் ஆசனம் பிறையாசனம்
சித்திர இலக்கம் : 2 : 2
நின்றுகொண்டு.
இரண்டு கால்களையும் ஒன்றுசேர்த்து, இரண்டு கைகளையும் தலைக்குமேல் துரக்குதல்.
பின்புறமாகப் பிறைச்சந்திரனைப் போல் வளைதல்,
மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்திக்கொண்டு பின் வளையவேண்டும். நிமிரும்பொழுது மூச்சு உள்ளுக் கிழுத்தல். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
முழு நிலையில் ஐந்து விநாடிகள்,
முதலாம் கிழமை: 36 தடவைகள் தினமும். இரண்டாம் கிழமை 12 தடவைகள் தினமும் மூன்ரும் கிழமை: 12 தடவைகள் தினமும்; நான்காம் கிழமை : S தடவைகள் தினமும்
வயிறு, மார்பு, முதுகு.
பிறைபோல் வளைவாய் மறையுமே பிணிகள் ?

செய்முறை:
ஆரம்பநிலை :
இடைநிலை :
முழுநிலை :
மூச்சு
நேரம் :
பயிற்சி !
நலம்பெறும்
உறுப்புக்கள் :
மூன்றம் ஆசனம் பாதகஸ்தாசனம்
சித்திர இலக்கம்: 3 : 3
நின்றுகொண்டு.
இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து, இரண்டு
கைகளையும் தலைக்குமேல் தூக்குதல்.
முழங்கால்களை வளையாமல் குனிந்து நின்று, கால் பெருவிரல்களைத் தொட எத்தனித்தல்.
கால் பெருவிரல்களைக் கைகளால் பிடித்து, முகம் முழங்காலில் படியும்படி வைத்தல்.
குனியும்போது மூச்சை வெளியேற்றுக. நிமிரும் போது மூச்சை உள்ளிழுக்குக.
5 விநாடிகள்.
முதலாம் கிழமை: 36 தடவைகள் தினமும். இரண்டாம் கிழமை : 12 தடவைகள் தினமும் மூன்ரும் கிழமை: 12 தடவைகள் தினமும்
நான்காம் கிழமை: 6 தடவைகள் தினமும்,
ஜீரண உறுப்புக்கள் - வயிற்றிலுள்ள கல்லீரல், மண்ணிரல், பித்தப்பை, கணையம் முதலிய உறுப்புக்கள்.
* வாதம் போக பாதம் செய்?

Page 16
செய்முறை :
ஆரம்பநிலை :
முழுநிலை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி:
நலம்பெறும் உறுப்புக்கள்:
நான்காம் ஆசனம் திரிகோணுசனம்
சித்திர இலக்கம் : 4 : 4
நின்றுகொண்டு.
இரண்டு கால்களையும் அகற்றிவைத்து, இரண்டு கைகளையும் பக்கங்களுக்கு நீட்டல். முன்புறமாகக் குனிந்து, இடதுகை விரல்களால் வலதுகால் பெருவிரலைத் தொடுதல். வலது கையை மேல் உயர்த்தல். பக்கம் மாறிச் செய்தல். முழங் க்ால் விறைப்பாக இருத்தல் வேண்டும். வளையும்பொழுது மூச்சை வெளியில்விட்டு நிமிரும் போது மூச்சு உள்ளுக்கு இழுத்தல் முழு நிலையில் மூச்சு சாதாரணம்.
ஐந்து விநாடிகள். இருபக்கமும்.
முதலாம் கிழமை: 30 தடவைகள் தினமும், இரண்டாம் கிழமை: 6 தடவைகள் தினமும். மூன்ரும் கிழமை: 6 தடவைகள் தினமும்
நான்காம் கிழமை: 6 தடவைகள் தினமும்.
இடுப்பு, முதுகு, இருதயம், கண்டம், சுவாசா சயம் .
திரிதோஷ நிவாரணி
திரிகோணுசனம்.

செய்முறை :
ஆரம்பநிலை :
முழுநிலை:
மூச்சு:
நேரம் :
பயிற்சி
நலம்பெறும்
உறுப்புக்கள்:
ஐந்தாம் ஆசனம் பச்சிமோத்தானுசனம்
சித்திர இலக்கம் : 1 : 5
நிலத்தில் அமர்ந்து, இரண்டு கால்களையும் நீட்டி விறைப்பாக வைத்து, முழங்கால் வளையாமல் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி நிறுத்தல். குனிந்து கொண்டு கால் பெருவிரல்களைத் தொடுதல்.
இரண்டு கால்.பெருவிரல்களையும் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு, முழங்கைகளை வளைத்து, முழங் கால்கள் மேல் முகம் படும்படி வைத்தல்.
குணியும்போது மூச்சை வெளியில் விட்டுக்கொண்டே போய் நிமிரும்போது மூச்சை உள் இழுக்கவும். முழுநிலை மூச்சு சாதாரணம்
ஐந்து விநாடிகள்
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை: தினமும் 24 தடவைகள்
மூன்றம் கிழமை: தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை: தினமும் 6 தடவைகள்
ஜீரண உறுப்புக்கள், வயிற்றிலுள்ள பித்தப்பை, கல்லீரல், மண்ணிரல், கணையம் முதலியன.
பசியின்மை போக்க பச்சியைப் பயில்.

Page 17
செய்முறை :
ஆரம்பநிலை :
முழுநிலை :
மூக்சு ;
நேரம் :
பயிற்சி :
நலம்பெறும்
உறுப்புக்கள்:
ஆறம் ஆசனம்
கலாசனம்
சித்திர இலக்கம் : 2 : 6
பூமியில் மல்லாந்து படுத்து இரண்டு கைகளையும் இடுப்போடு சேர்த்து வைத்து இரண்டு கால்களை யும் விறைப்பாக, முழங்கால்கள் வளையாமல் மேலே தூக்கி நேராக நிறுத்தல் கால்களை மெதுவாக முன்பக்கம் வளைத்தல்.
வளைந்த கால்களை விறைப்பாக முன்னே கொண்டு வந்து மெதுவாகப் பூமியைத் தொடுதல்.
கால்களை மேலே தூக்கும்பொழுது மூச்சை உள்ளே இழுக்கவும். கால்களைக் கீழே கொண்டுவரும் பொழுது மூச்சை வெளியே விட்டுக்கொண்டே வருதல். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
ஐந்து விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை
இரண்டாம் கிழமை - தினமும் 24 தடவைகள் மூன்ரும் கிழமை - தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 6 தடவைகள்
கழுத்து மார்பு, வயிறு, முதுகுத்தண்டு, விலா எலும்புகள், இருதயம்.
*காயம் உழும் கலப்பை
கலாசனம் காண்*

செய்முறை :
ஆரம்பநிலை :
முழுநிலை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி :
நலம்பெறும்
உறுப்புக்கள் :
ஏழாம் ஆசனம் யோகமுத்ரா
சித்திர இலக்கம் : 7 : 3
முதுகு வளையாமல் நிலத்தில் அமர்ந்து கால்களை நீட்டுக. வலது பாதத்தை இடது துடை மேலும் இடது பாதத்தை வலது துடைமேலும் வைக்குக கைகளை நீட்டி 'சின் முத்திரையிலிருத்தல். மூக்கு நுனியைப் பார்க்கவும். இதுவே பத்மாசனம்,
முதுகின் பின்புறம் இரண்டு கைகளையும் சேர்த்து, இடது கையால் வலது மணிக்கட்டைப் பிடித்து முன்னே குனிந்து மூக்கும் நெற்றியும் பூமியில் படும்படி செய்தல். "
முன்னே குனியும்போது மூச்சை வெளியில்விட்டு, நிமிரும்போது மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும்: முழுநிலையில் மூச்சு சாதாரணம்,
30 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை
இரண்டாம் கிழமை - தினமும் 4 தடவைகள் மூன்ரும் கிழமை - தினமும் 2 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 2 தடவைகள்
நுரையீரல், மலக்குடல்.
* போகவினை போக்க
யோக முத்திரை செய்.”

Page 18
செய்முறை
மூச்சு:
நேரம் :
பயிற்சி :
எட்டாம் ஆசனம்
அர்த்த மத்சியேந்திராசனம்
சித்திர இலக்கம்: 4 : 8
நிலத்தில் அமர்ந்து இடது குதிக்காலை அபானத் தின் கீழ் வைத்து வலது முழங்காலை மடித்து வலது குழச்சை இடது துடையின் அந்தலையில் வைத்து வலது பாதத்தை நிலத்தில் இடது இடுப்புச் சந்தி யில் வைக்கவும். இடது கமக்கட்டை நிறுத்தி மடிக்கப்பட்ட வலது முழங்காலில் வைத்து, முழங் காலை கமக்கட்டின் பின்புறத்தில் தொடும்படி அமர்த்தவும். இடது கையால் இடது முழங்காலைப் பிடிக்கவும். இடது தோள்மூட்டை அமர்த்தி முதுகை மெதுவாக வளைத்து நன்ற க வலதுபக்கம் திரும்பவும். முகத்தையும் கூடியவரையில் வலது பக்கம் திருப்பவும். வலது கையை முதுகுக்குப் பின்னல் அனுப்பி இடது துடையைப் பிடிக்கவும்.
முதுகை முறுக்கும்பொழுது மூச்சை வெளியில் விட்டு, திரும்பும் பொழுது மூச்சை உள்ளுக்கிழுத் தல். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
5 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை
இரண்டாம் கிழமை - தினமும் 12 தடவைகள்
மூன்ரும் கிழமை - தினமும் 6 தடவைகள்
நான்காம் கிழமை - தினமும் 6 தடவைகள்
* முதுகை முறுக்க
முதுமை முறியும்’

செய்முறை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி :
நலம்பெறும்
உறுப்புக்கள்:
ஒன்பதாம் ஆசனம் வச்சிராசனம்
சித்திர இலக்கம்: 1 : 9
இரண்டு கால்களையும் பின்புறமாக மடித்து இரண்டு பாதங்களின் பெருவிரல்கள் ஒன்ருே
டொன்று பொருந்தும்படியாசப் பாதங்களின்
மேல் உட்கார்ந்து கைகளை முழங்காலில் வைக்க வும். முதுகெலும்பை வளையாமல் நிமிர்ந்து மூக்கு நுனியைப் பார்க்கவும்.
சாதாரணம்
60 விநாடிகள்
முதலாம் கிழமை - தினமும் 1 தடவை இரண்டாம் கிழமை - தினமும் 1 தடவை மூன்ரும் கிழமை - தினமும் 1 தடவை நான்காம் கிழமை - தினமும் 1 தடவை.
உடல் வச்சிரமாகும்;
மன உறுதி உண்டாகும். பாதம், கணுக்கால், தொடை, இடுப்பு என்பன வலுப்பெறும்:
* வச்சிர நிலையில்
நிச்சயம் வெற்றி?

Page 19
செய்முறை :
மூச்சு :
நேரம் : பயிற்சி:
நலம்பெறும் உறுப்புக்கள் :
பத்தாம் ஆசனம் புஜங்காசனம்
சித்திர இலக்கம்: 1 : 10
குப்புறப் படுத்து இரண்டு கால்களையும் சேர்த்து இடுப்புவரை விறைப்பாக வைத்து, இடுப்புக்கு மேற் பாகமுள்ள வயிறு, மார்பு, கழுத்து, தலை முதலிய உறுப்புக்களைப் பின்புறமாக மெதுவாக வளைத்து, இரண்டு கைகளிற் பொறுக்க நிற்கவும்.
பின்புறமாக வளையும்போது மூச்சை உள்ளுக்கு இழுத்தும், திரும்பும்போது மூச்சை வெளியில் விட்டுக்கொண்டும் வரவும். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
முழுநிலையில் 5 விநாடிகள். முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை மூன்றம் கிழமை - தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 6 தடவைகள்
இடுப்பு, மார்பு, இதயம்.
"புஜபலம் வேண்டின்
புஜங்கம் நாடு.”

செய்முறை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி:
நலம்பெறும்
உறுப்புக்கள்!
பதினுேராம் ஆசனம் சலபாசனம்
சித்திர இலக்கம்: 2 : 11 குப்புறப் படுத்து கைகளைத் தொடைக்குக் கீழ்
வைக்கவும். உடம்பை விறைப்பாக வைத்து, கால்கள் தொடைகள் இடுப்புவரை உயர்த்தவும்.
கால்களை உயர்த்தத் தொட்ங்குமுன் மூச்சை உள்ளுக்கிழுத்து வைத்து, பின்பு ஆசனம் முடிந்த பின்னர் மூச்சை வெளியில் விடவும். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
5 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை மூன்ரும் கிழமை - தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 12 தடவைகள்
கல்லீரல், மண்ணிரல், சிறுநீரகம், வயிறு, குடல்.
* சக்தியைக் காப்பாய்
சலபாசனம் செய்வாய்”

Page 20
செய்முறை:
மூச்சு:
நேரம் :
பயிற்சி
நலம்பெறும் உறுப்புக்கள்:
பன்னிரண்டாம் ஆசனம்
தனுராசனம்
சித்திர இலக்கம் : 3 + 12
குப்புறப்படுத்து இரண்டு கணுக்கால்களையும் இரண்டு கைகளாற் பிடித்து, தலை, கழுத்து, மார்பு. தொடைகள் முதலிய உறுப்புகள் பூமியில் படாத படி வில்போல் விறைப்பாக வளைத்து நிற்கவும்: பின்னர் முன்னும் பின்னுமாக 3 தடவைகள் ஆடி அதன் பின்னர் இருபக்கமும் மாறி மாறி மும்மூன்று தடவைகள் செய்யவேண்டும்.
சாதாரணம்:
5 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை
மூன்ரும் கிழமை - தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 6 தடவைகள்
கால்கள், முழங்கால்கள் , மூட்டுக்கள், கைகள், வயிறு, கல்லீரல், மண்ணிரல்,
* வில்போல் வளைவாய்
அம்புபோல் பாய்வாய்,”

செய்முறை :
மூச்சு:
நேரம் :
Lu u jib9à
நலம்பெறும்
உறுப்புக்கள்:
பதின்மூன்றம் ஆசனம். மயூராசனம் சித்திர இலக்கம்: 4; 13
முழங்காலிட்டு பெருவிரல்களில் அமரவும். விரல் களைப் பின்பார்க்க கைகளை நிலத்தில் வைக்கவும். சேர்ந்த முழங்கைகளில் வயிற்றை வைத்து கொப்பூழை முழங்கைகளால் அமர்த்தவும்.
பின்னர் கால்களை உயர்த்தி தலை, உடல், கால்கள் விழாமல் நிலத்திற்குச் சமாந்தரமாக வைக்கவும்.
உடம்பை உயர்த்தும்போது மூச்சை உள்ளுக் கிழுத்து பின்னர் ஆரம்பநிலைக்குவரும்போது மூச்சை வெளியில் விடவும். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
5 விநாடிகள்
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை - மூன்ரும் கிழமை - தினமும் 12 தடவைகள் நான்காம் கிழமை - தினமும் 6 தடவைகள்
இரைப்பை, கல்லீரல், குடல், சுவாசப்பை.
* ஆடும் மயில் ஆசனத்தில்
ஆறுமுகன் ஆண்டருள்வான்.”

Page 21
செய்முறை:
நேரம் :
பயிற்சி :
மூச்சு :
நலம்பெறும்
உறுப்புக்கள்:
பதினுன்காம் ஆசனம் சர்வாங்காசனம்
சித்திர இலக்கம் : 1 : 14 மல்லாந்து படுத்து,மெதுவாகக் கால்களை உயர்த்திக் கைகளால் இடுப்புகளைத் தாங்கி, உடம்பை நேராக
வைக்கவும். முழங்கைகளை நிலத்திற் படவிடவும். நாடி நெஞ்சுடன் அமர்ந்து இருத்தல் வேண்டும்"
150 விநாடிகள்
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை மூன்ரும் கிழமை - இல்லை
நான்காம் கிழமை - தினமும் ஒரு தடவை
சாதாரணம்.
சர்வ அங்கங்களுக்காயினும் முக்கியமாக, குரல்
வளைச்சுரப்பி, கபச்சுரப்பிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்
* சர்வாங்கம்
சர்வ பிணி சரணம்.”

செய்முறை:
குறிப்பு:
மூக்சு :
நேரம் :
பயிற்சி
நலம்பெறும்
உறுப்புக்கள் :
பதினைந்தாம் ஆசனம்
மச்சாசனம்
சித்திர இலக்கம் : 2 : 15
பத்மாசனத்தில் அமர்ந்து, பின்புறமாக மெது வாகப் படுத்து, இரண்டுகைகளையும் தோள்பட்டை யின் பக்கத்தில் வைத்து, ஊன்றி, தலையைச் சரித்து பின்புறமாக வளைத்து, கால் பெருவிரல் களை இரண்டு கைகளாலும் பிடித்து முதுகை வளைத்துக்கொள்ளவும்.
சர்வாங்காசனம் செய்பவர்கள் இந்த ஆசனத் தைச் செய்தல் வேண்டும். செய்தால் சர்வாங் காசனத்தின் முழுப்பலனையும் அடையலாம்.
சாதாரணம்.
30 விநாடிகள்
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை மூன்ரும் கிழமை - இல்லை நான்காம் கிழமை - தினமும் ஒரு தடவை
மார்பு, கழுத்து, முதுகெலும்பு.
'மீன்போல் நிலையில்
நீர்மேல் மிதப்பாய்."

Page 22
செய்முறை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி :
நலம்பெறும் உறுப்புக்கள் :
முக்கிய குறிப்பு :
பதினுறம் ஆசனம் சிரசாசனம்
சித்திர இலக்கம் : 3: 16
ஒர் அங்குல உயரமுள்ள மடித்த துணியின் மேல் முழங்காலிடவும். இரு கைவிரல்களையும் கோர்த்து கைகளும் முழங்கையும் உடம்பைத் தாங்கும் வண்ணம் வைக்கவும். சிரசைத் துணியில் வைத்து தலையைக் கோர்த்த விரல்களால் அணைத்துப் பிடிக்கவும். மேல் தலைதான் நிலத்தில் படவேண் டும். முன் தலையன்று. கால்களின் உதவியால் இடுப்பை மேலே உயர்த்தவும். பின்னர் கால்களை எழுப்பி, முழங்காலை மடித்து தலையில் நிற்கவும். பின்னர் மெதுவாகக் காலை நீட்டி, உடம்பு முழுவதையும் செங்குத்தாக நிலைக்கச் செய்யவும்.
சாதாரணம்.
60 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை
மூன்றம் கிழமை - இல்லை நான்காம் கிழமை - தினமும் ஒரு தடவை
சகல உறுப்புகளும் நலம்பெறும். கபச்சுரப்பி, குரல்வளைச் சுரப்பி, மூளை ஆகியன அதிக நன்மை அடையும்.
14 வயதிற்கு மேற்பட்டவ்ர்கள்தான் இந்த ஆசனம் செய்யவேண்டும்.
“சித்துக்குச் சின்னம்
சிரசாசனமே.”*

செய்முறை:
மூச்சு :
நேரம் :
பயிற்சி :
குறிப்பு :
L 66iiiiT :
பதினேழாம் ஆசனம் ஏகபாதாசனம்
சித்திர இலக்கம் : 4 17
வலது பாதத்தை ஊன்றி, இடது பாதத்தை மடித்து வலது முழங்காலுக்கு மேல் வைத்து இரண்டு கைகளையும் சிரசிற்குமேல் கும்பிட்டுக் கொண்டு, வலது குதிக்காலை மேலே தூக்கிக் கால் விரல்களில் நிற்கவும்.
குதிக்காலை மேலே தூக்குமுன் மூச்சை நன்ருக இழுத்து வைத்து கீழே வரும்போது மூச்சை வெளியே விடவும். முழுநிலையில் மூச்சு சாதாரணம்.
5 விநாடிகள்.
முதலாம் கிழமை - இல்லை இரண்டாம் கிழமை - இல்லை மூன்றம் கிழமை - இல்லை நான்காம் கிழமை - தினமும் 3 தடவைகள்
பக்கம் மாறிச் செய்யவும்.
சிரசாசனத்தின் மாற்று ஆசனமாகையால் அதன் பலன் அடையக் கட்டாயம் செய்யவேண்டும். தொடை நரம்புகள் நலமுறும்.
* ஏக பாதம்
போக்கும் வாதம் '

Page 23
பதினெட்டாம் ஆசனம்
சாந்தியாசனம்
படுத்து சாந்தி -சித்திர இலக்கம்: 1 : 18
செய்முறை :
மூச்சு :
நேரம் :
பயிற்சி :
u6Vså :
நிமிர்ந்து படுக்கவேண்டும். எல்லா உறுப்புக்களும் விறைப்பாக இருக்காமல், தளர்ச்சியாக வைத் திருக்கவேண்டும். மனதைப் பெருவிரல்களிலிருந்து இமயம் (புருவமத்தி) வரை படிப்படியாக, மெது வாக எடுத்துச் செல்லவும். பெருவிரல்கள், உள்ளங் கால்கள், பாதங்கள், கணுக்கால்கள், முழந்தாள் கள், தொடைகள், இடுப்புகள், முதுகு, வயிறு, விலாப்புறங்கள், மார்பு கழுத்து முதலிய உறுப்புக்கள் உடனே தளர்ச்சியடைகின்றன.
கபச்சுரப்பி, மூளை, குரல்வளைச் சுரப்பி, கணையம், அட்ரேனல், கோலம், கல்லீரல், மண்ணிரல், நுரையீரல், பித்தப்பை, தீணிப்பை, இரத்தாசயம், சுவாசா சயம், பெருங்குடல், சிறுகுடல் முதலிய உள்ளுறுப்புக்கள் தளர்ச்சியடைகின்றன.
'ஓம் சாந்தி, ஓம் சாந்தி" என்று நினைவு கொள்ளவும். பெருவிரல்களை மெதுவாக அசைத்து, கைகளை மெதுவாக அசைத்து, சிரசை மெதுவாக அசைத்த பிறகு தான் எழுந்துகொள்ளவேண்டும்
சாதாரணம் (மிகவும் மெதுவாக)
5 நிமிடங்கள்,
முதலாம் கிழமை - தினமும் 1 தடவை இரண்டாம் கிழமை - தினமும் 1 தடவை மூன்றம் கிழமை - தினமும் 1 தடவை
நான்காம் கிழமை - தினமும் 1 தடவை
எல்லா உறுப்புக்களும் நாடி நரம்புகளும் புத் துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெறும். மன அமைதி யும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
* சாந்தி சரிவர
சமாதி சாத்தியம்.?
சாந்தி ! சாந்தி! சாந்தி !!!

“Yoga is not one-sided. Yoga is all inclusive. It comprises physical, mental and moral education and culture in the higher spiritual
science.'
- Sivananda
※
FOR RECOND TH ONED MOTOR VANS, TRUCKS
AND MIN EBUSES
()
Contact
Yarl Motor Stores
108/3. STANLEY ROAD,
JAFFNA
T'Phone: 7752 TI “Grams: Yalmoto.

Page 24
“Yoga is life in the Spirit. It is the science of life itself, of integral self development
of harmonious living.'
- Sivananda
For Your
RADIO comPoNENTs,
ELECTRONIC PRODUCTS
AND SERVICNG Relia People in Sri Lanka
N
STANLEY CORPORATION
ஸ்ரான்லி கோப்பறேசன் HOUSE FOR RADIO AND ELECTRICAL 79, STANLEY ROAD JAFFNA.
Telephone; 8 O7 O

“Control of mind and senses is Yoga'
- Sivan anda ※
With best Wishes
Yappan Jewellers
(K. Arumugampillai & Son) 64, Kannathiddy Road, JAFFNA
Ny 3rd:
518 5 18
யப்பான் ஜுவலர்ஸ் (க. ஆறுமுகம்பிள்ளை அன் சன்) $4, கன்னுதிட்டி றேட், யாழ்ப்பாணம்.

Page 25
“Yoga is a cosmic proceed of the Divine
o - Sivananda
※
ஏ. கே. எஸ். ДБбдо46 மாளிகை 88, கன்னுதிட்டி, யாழ்ப்பாணம்.
澎 ?:} 519
A. K. S. & SONS
JOVV HOUSK
68, KANNATHIDDY,
AFFNA.
 

“Efficient performance of action without
attachment and selfish motive is Yoga.
- Sivananda
※
With best Compliments from
U
N. Waifilingam & اo., Ltd.
138, K. K. S. Road,
JAFFNA.
Telephone: 53 O
Timber Depot: -
C. PONNAMBALAM ROAD, JAFFNA.
Head Office :-
7O, K. CYRL. C. PEREFRA MAWATHA, COLOMBO-1 3. Telephone: 27669-28842-3345
Head Office Sales:-
45O, OLD MOOR STREET, COLOMBO – 12. Telephone : 3343-3344-27488

Page 26
"Yoga is a path for all, no matter of age
or condition'
- Sivananda
※
With Best Compliments froт
V
LEYDEN INDUSTRIES LTD.
MANUFACTURERS OF BANIANS, SOCKS, READYMADE GARMENTS 8. UMBRELLAS
7, HOSFPITAL ROAD,
JA "FN A .
Telephone: 27 9

“Yoga is life in the Spirit.
It is the science of life itself, of integral self-development
of harmonious living.'
- Sivananda
※“
For Quality
COTTON MOSQUITO NETTING,
SYNTHETIC KNITTED FABRICS
&
INVISIBLE HAR NETS.
Sri Lanka Asociated
|interprises limited 320, Sri Sangaraja Mawatha,
COLOMBO-10.
y Office : 33482 TPhone yo |
இ - 6

Page 27
“Equanimity is Yoga. Skill in action is Yoga. Restraint of the senses and mind
is Yoga. Fixing the mind on God or the Eternal is Yoga.'
- Sivananda
※
Dial. 444 Cable Ratnams’ BEST WISHES
W
ARAN JEWELLERS
JEWELLERS 8 DAMOND MERCHANTS ஹரன் ஜ" வல்லர்ஸ் “R. G. Buildings'
50, Kannathiddy Road, JAFFNA.

"Yoga is a life well-led, righteously led, with efficiency in action, with a wise and dispassionate outlook, with a spirit of
detachment and dedication to spiritual
values.'
- Sivananda
※
BEST WISHES
M. COLOMBO BESTAURANT
77, KASTHURIAR ROAD,
JAFFNA.

Page 28
“Yoga is a system of integral education: i. e. the education not only of the body and the mind or the intellect, but also
of the inner spirit.'
- Sivananda
※
*மனிதன் சுகவாழ்வுக்கு யோகக்கல”
铬
துவிச்சக்கரவண்டியின் துரித
சவாரிக்கு வேண்டிய சகலவித
உதிரிப்பாகங்கள் அனைத்தும்
கிடைக்குமிடம்
V
Sethu Cycle Stores
சேது சைக்கிள் ஸ்ரோர்ஸ் Prop: v. SETHURAMAN
24, MAN PAY ROAD,
JAFFINA.

“Yoga is complete Life."
- Sivananda
※
மக்களுக்குத் தேவைப்படும்
எந்தப் பொருளையும்
எந்த நேரத்திலும்
எந்த நாட்டிலிருந்தும்
நாணயமாகவும் உங்களுக்கு லாபகரமாகவும்
இறக்குமதி செய்து கொடுக்கிருேம்.
விபரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்:-
RADHA MACHINE COMPANY
95 HOSPITAL ROAD, JAFFNA .
Telephone : 7 es o3

Page 29
“Yoga is skillful living among activities.”
- Gita
Donated by:
வ. சி. சுந்தரலிங்கம்
சமாதான நீதிபதியும், உத்தியோகப் பற்றற்ற நீதிவானும், சட்டத்தரணியும், நொத்தாரிசுவும்,
கிளிநொச்சி, இலங்கை. V. S. Sundaralingkam
Justice of the Peace & Unofficial Magistrate Attorney-at-Law & Notary Public
KLINOCHCHI -- Sri Lanka.

“Most people do not have access to Yoga beyond its physical level because true Yoga needs intense personal discipline together with burning aspiration under the guidance
of an able teacher.'
- Sivamanda
Best Wishes
RAJINI RICE MILL
KINGD CH(CH

Page 30
'Yoga brings your emotions under Jyour
control. It increases your powef of .
concentration at work.
- Sivananda
Donated by:
W
EESWARAN THEATRE
KLINO CHICH
AND
SIVAN MOTOR STORES
KANDY ROAD, PARANT HAN.
※
AUTHORSED DEALERS FOR WORLD FAMOUS
HONDA MOTOR CYCLES

“Yoga discipline gives poist and tranquility
and miraculously rebuilds one's life.'
- Sivanan da
※
எங்களிடம் :
நல்ல தரமான
புழுங்கல் அரிசி, பச்சை அரிசி வகைகளும்
மிளகாய்த்தூள், மஞ்சள்குாள் மற்றும் மாவு வகைகளும் நியாய விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு விசேட கழிவு உண்டு
米 ஞானம்ஸ் அரிசி ஆலை கண்டி வீதி, கிளிநொச்சி. if T :
ஞானம்ஸ் கிறைன்டிங் மில்ஸ்
புகையிரத வீதி, கிளிநொச்சி
g) - 7

Page 31
“Yoga is not running away from home and human habitation but a process of moulding one's attitude to home and
society with a new understanding.'
- Sivananda
Best Wishes
Lakshumynathan
GENERAL MERCHANTS, COMMISSION AGENTS AND HARDWARE DEALERS
TEFPPALA,
T'phone : 1 (Tellippalai)
A Nominated Lever Wholesaler
k Distributors Horse Brand Galvanised
Buckets (Northern Province)
* Stockists Agro Chemicals & Fertilisers * Dealership S-Lon PVC Products
Distributors of Ceylon Nutritional Foods Ltd.

“Yoga is not forsaking of action but its
efficient performance in the right spirit.” - Sivananda
Best Wishes
3.
சகலவிதமான இரும்புக் கேற், யன்னல் கிறில்,
நீர் இறைக்கும் இயந்திரத்தின் வண்டில், இரண்டு சில்லு உழவு யந்திரத்தின் பெட்டிகளும் மின்சாரத் தூண்களும், பூச்சாடிகள், கமயிக் கட்டைகள் மற்றும் மெந்தில் செய்யப்படும் பொருட்களும் சகாய விலையில் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம் கமக்காரருக்குரிய உபகரணங்கள்
எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் தண்ணிர் இறைக்கும் பைப் வகைகள் யாவும் உங்கள் திருப்திக்கு ஏற்றவகையில் பொருத்திக் கொடுக்கப்படும் தங்கள் தேவைக்கு எங்களை நாடுங்கள்
e
Mathanon&eேmenWorks
நாதன் அயண் அன் சீமென்ற் வேக்ஸ் K. K. S. Road, TELLIPPALAI.

Page 32
“Yoga is primarily a way of life, not something which is divorced from life. Yoga is life. Life itself, is Yoga. When thus it is linked to life, it lives.'
- Sivananda
※
With the best Compliments from
N.
SAS GARMENTS
MANUFACTURERS OF QUALITY GARMENTS
Factory: “ SVA MAN | ** UDUVL ROAD, MARUTHANAMADAM, CHUN NA KAM.
Office: 15O, NEW CHETTY STREET, COLOMEBO-1 3.
针 349.79 T'phone: 355 O

“Yoga is the true practice of life
Yoga is a discipline for the strong Yoga is a staff for the weak Yoga improves all human relations Yoga betters mental concentration Yoga increases energy and will power Yoga increases psychic inspiration
Yoga is a path leading to wisdom and
liberation
※
With best Wishes
தொலைபேசி : 7 544
எப்பொழுதும் தங்க வைர நகைகளைத் திருப்தியுடன் பெறுவதற்கு
உகந்த இடம் ராணி ஆபரண மாளிகை
68, கன்னுதிட்டி, (R. G. பில்டிங்)
யாழ்ப்பாணம.
* ஆடர் நகைகள் * குறித்த நேரத்தில் செய்துகொடுக்கப்படும்
இ - 8

Page 33
“Yoga is a discipline for the strong
Kala TraderS
KANDY ROAD,
KLINOCHCH.

“Yoga is a path leading to wisdom
and liberation.
bunam
Motor Electrical Works
Specialists in :
Motor Dynamo Cut out,
Horn Wiring,
Armature Rewinding,
Battery Charging
Etc.
Prop : K. NATKUNAM KANDY ROAD,
KLINOCH CH.

Page 34
“Yoga increases physic inspiration'
AGENTS FOR:
PURE BEVERAGES CO., LTD.
8. CEYLON BISCUTS LTD.
RAWWOHAN DISTRIBUTORS
EMERSON ROAD, KLINOCHCH.

“Yoga increases energy and will-power"
Balan's Textiles
★
POLYSTER
TETRON
NY-X
and other
REA)YMADE GARMENTS.
女
KANDY ROAD,
KNOCHCH

Page 35
“Yoga way of life deepens man's understanding and enables him to know God and his
relationship with him,'
- Sivananda
BALAVINAYAGAR TRADERS
KAN (OY ROAD
KILINOCHCHI.

"The concept that Yoga constitutes physical exercise or merely Asanas or Pranayam is an error.”
RENTAN TEX
KANDY ROAD,
KNOCHCH.

Page 36
“Yoga improves all human relations.'
KANDY ROAD, KL. NO CHACH.
Mesrs. Arthams
Mesrs. Thevis
KANDY ROAD,
K|NOCH(CH.

'Yoga is
happiness.'
the producer of
the greatest
-Gita
Lucky Stores
KANDY ROAD,
KLNOCHCH

Page 37
திருமகள் அழுத்தகம், சுன்
 

ானகம்-3354/9- 80