கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரத தாற்பரிய சங்கிரகம்

Page 1
திருச்சிற்றம்
LIITUS STÖITÄ ULI
* Eli||||
1951
அசுபதி த
விகிர்தி-தை
saesae.
| : , , , 「.
oso: , , , ,sae|-()
 
 
 


Page 2

திருவாவடுதுறை யாதீன வெளியீடு - 37.
(a சிவமயம்.
திருச்சிற்றம்பலம். திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவான் சப்ாபதி நாவலரவர்கள்
மொழிபெயர்த்தியற்றிய
பரத தற்பரிய சங்கிரகம்
உரையுடன்
அவ்வாதீனத்து இருபதாவது குருமகா சந்நிதானம் பூநீ-ல-பூரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளை யீட்டருளியபடி
அவ்வாதீனத்து வித்துவான் த. ச. மீனுட்சிசுந்தரம் பிள்ளையநல் பரிசோதித்துப் பதிப்பிக்கப் பெமிறது
ബത്തm
விகிர்தி - தை - நல்
அசுபதி நாள் 1951.

Page 3

6). FalIDuIh.
திருச்சிற்றம்பலம்.
குருபூசை வெளியீடு
[[S | [[##ରାITW]y,i)};$ଅର୍ଗାt
12-2-51.

Page 4

|- –––! ! ! ! ! -
தி
ானம்
சந
திருவாவடுதுறை யாதீனத்
த் Jl JjLIJ,
L III I GT) JJ
TIL I LJJ
O
1ல
கீருக்கபு
ாரிய சுவாமிகள்,
*F, UT ITT J
فTقی
-9III, II եւ ճ1IThiյI .
- பூநீ
1ாடு=

Page 5

6. சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
முகவுரை.
“கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி
காட்டும் வெண்ணை
பயில் வாய்மை மெய்கண்டான்'சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பாநூ வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவாவடுதுறைவாழ் குருநமச்சி
au fru u G356a6zör
சயிலாதி மரபுடையோன் றிருமரபு நீடுழி
தழைக மாதோ'
பூநீ மாதவச் சிவஞான யோகிகள்.
பாரத தாற்பரிய சங்கிரகம் 67ன்பது வடமொழியில் பூரீமத் அப்ப தீசுழிதரால் அருளிச்செய்யப்டெற்ற நூலாதம். அதிற் கூறப்படும் செய்தி பூரீ வியாச முனிவர் தாம் அருளிய மகாபாரதம் ஆகிய இதிகாசத்தில் தொனிவிருத்தியால் சிவ பெருமானது பரத்துவத்தை வெளியிட்டுள்ளார் 67ன்பதாம். அந்நூலில் உள்ள சுலோகங்கள் இநடது. அந்நூலுக்த உரையும் நூலாசிரியரே இயற்றியருளினர் 67ன்ப.
இவ் வரிய நூற்பொதரே வடமொழி பயிலாதவரும் அறிந்துய்ய வேண்டும் 67ன்னும் பெருவிநப்பால் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்திலே சென்ற 50-ஆண்டு

Page 6
(1ν)
கடத முன்பு (கவித்துவாரூக இதந்து விளங்கிய யாழ்ப் பாணத்து வடகோலை, பூர் சபாபதி நாவலாவர்கள் (Taரிய தமிழ் நடையிலே மொழிபெயர்த்து இயற்றியுள்ளார்கள். Wiலாவர்கள், தமது மொழிபெயர்ப்பின் முதற் பதிப்பை சர்வதாரி தைவதம ஆவணி மாதம் (கி. பி. 1888)-ல் தமது சித்தாந்த வித்தியாதபாலன பக்தி'சாபேயில பதித்து வெளி
. t -܂ '!_!_7755T
அந்த மொழி பெயர்ப்பு நூல் இட.ெ ாழத் ைேடப்பது" ஆரிதாக வான், அது எளிதில் கிடைத்து ஆஃாவதம் படித்துணர வேண்டும் 07ன்று கறுண்கொண்டு சித்தார்த சைவ சடியத்தை Wյ1ց செந்தமிழ் மொழியையும் வளர்த்து வதுதிைல் பேரார்வமும் பெருங் கொடையும் காட்டிப் புர்துவதும பூநீ-ல-பூ அம்பலவான தேசிக சுவாமிகள் இந்நூஃபும் உரையையும் பரிசோதித்து அச்சிட்டுதவுமாறு பெதங்கதஃணயோடு ஆடியே ஜனுக்தப் பணித்ததனினுர்கள். அவர்களுடைய காற்றலே பேவல் 67ன் ாேய்த்தஃயேற்று இர்தாலே உரையுடன் 67ன் அறிவு சென்ற அளவில் பரிசோதித்து இவ்வாதீனத்துப் பிரதம பரராசசரிபாாகிய ரீ ஈடிச்சிவாயமூர்த்திகள் த த பூ  ைசீ யி ல் வெளியிட்டுள்ளேன். தணங்கொண்டு கே ச த ரீட்டு மாறு
பெரியோர்கரேப் பிரார்த்திக்கின்றேன்.
திதாைவடுதுறை, த. ச. மீனுட்சிசுந்தரம் பிள்ளை,
10-2-1951. ஆதீன வித்துவான்.

.ெ gfar fríi í ri திருச்சிற்றம் 1:11ւհ நீ அப்ப தீகவிதர் வரலாற்றுச் சுருக்கம்.
* **F )-rımı
பாதி திசம்பரிய சங்கர என்னும் த ஃபயும் அதன் உரையையும் வடமொழியில் செய்து சைவ உலகுக்கு த தக்க டெரிபோர் பூர் அப்பு தீகரீதர் என்பவர். இவர் டா ர *ராஜ கோர்திரத்தில் தோன்றியவர். சாவேதி. இவர் தந்: னே தயார் செங்கராஜ அத்வரி. பாட்டனர் ஆசாரிய நீடிதர். அப்ப சேசிகர் காலம் கி. பி. 1550-1832 : யே. பீெர் சித்தவர் விடஆர்க்காடு ஜில்லாவில் உள்ள ஆரணிக்குச் சபரீட்பத்தில் 10 மைல் தூரத்திலுள்ள அடையபவம் என்ற கிராம சம் இவர்
பிரிக்க புண்ணிய பூப. இவருடைய தந்தை ராகிய செங்கராஜ அத்வரியினிடமே இவர் பில்வி கற்றுச்சிறந்தார். ஆசாரிய தீக்ஷிதர் விஜய நகரத்து கிருஷ்ண தேவ ரா உரிடம் %ஸ்தான வித்ாைகுக இருந்து புகழ்பெற்று விளங்கிருர்,
சிவபிரானிடம் சிறந்த பக்தியுடையவர். இேலஅகண்ட மிகப் பிரதிஷ்டா குருவாயே இவர் வடமொழியில் பல நாள்கள் செய்திருக்கிமூர், நரசிம்ம *சிாமி என்பவர் ஆாண்டு விரூல் பரிமரம், ஜிபா Wi'r "f-)" tr). Caffi () yn 47, caffîn i gyri; நினைத வேதாந்த நூல்கஃனச் .ெ ய்திருக்கின்று ராபினும் சின் * رلیا. تمIزمرہ சங்களே மிகுதியாகச் செய்துள்ளார். இவர் ஆ ல்களின் திை மணம் கமழும். சித்தாந்த கிொே முதி என்னும் ரவேசி செய்த பூரீ பட்டோஜி நீகரிதரும் இவரும் காசியில் சில Z. Jr ', சேர்க் து வசித்தனர். பட்டோ ? கேசிர் காம் ரெப்த நூல் tiரில் பூரீ அப்ப நீகரிதீன ஆசாரியராகவே மிதித்துப் போற்றுகிருர், அப்ப திரிதர் கமது பரிபூரண் கா வித்தில் சிதம்பர தலத்துக்கு வந்து சேர்க்கார். அப்போ து சிதம்ப சக்கைப்பற்றி இரண்டு சுலோகங்கள் செய்தார், இரண்

Page 7
டாவது சுலோ-கம் செய்யும்போதே சிவபரிபூரணம் அடைக் தார் என்ப. அவருக்குப் பதினுெரு பின்ளேகள். இப்பின்ளே களும், இளேய சகோதரர் பேரரான நீலகண்ட நீகரிகரும் பரிபூரண காலத்தில் அருகில் இருந்தனர். நீலகண்ட திகரித மிடத்து அப்ப திகரிதர் மிக விருப்புடையவர். இவருடைய சகோதரர் ஆஅச்சான் கேதர்.
இவர் செய்தருளிய நூல்கள்
1. வியாகானர் -1. நடித்தி வாதா விெ .ே பிரா கிருத
சந்திரிகா என்பன.
2 மீமாம்சை - 1. சித்திரபுடம் 2. விதிரசாயனம் 3. சுகோ யோஜனி 4. உபக்கிரம பராக்கிரமம் 5. எாத க-முடித்திர மாலா என்பன.
3. வேதாந்த ர் -1. பரிமளம் 8 நியாயரகரா மனி 3. சித்த ந்த வேசம் 4. மத சாரார்த்த சங்கிரகம் 5. சாங்க ர சித்தாந்தம் .ே நியாயஞ் சரி என்பன.
* நீலகண்ட மதம்-1, சிவார்க்க மணி தீபிகை 2. இரத்தி னத்திரபு பரிகை; 3. மனிா விகை சி. சிவதத்துவ விஷேகம் த, பிர்ம்ம தர்க்கஸ்தலம் .ே சிவார்ச்சை சந்திரிகை உகாவுடன் 7. சிவத்தியான பத்ததி 8. ஆதிக் திய ஸ்தவ ரத்தினம் சிகரிணிமாலே 10. சிவக ச் ஆறு மிர்தம் 11 இராமாயண தரம்பரிய சங்கிரசுரம் 12. பாரத நாற்பரிய சங்கிரகம் 13. சிவக் வைக நிசன பம் 14, பஞ்ச ரத்ன ஸ்தவம் விமாக்கியா னத்துடன் 15. சிவானந்து லகரி .ே துர்க்கா சந்திர கலா ஸ்ஆபதி.
5 இராமா து ஐ பாதம் - நியாய மயூத மாளிகை 8. மத்துவ பாதம் - வியாய முக்தா விலி. 7. அலங்காரம் -1. குவலயாநந்தம் 2. சித்திர மீமாம்ச்ை
3. விருத்தி வார்த்திரும் சி. காமசங்கிரக மாலா,
8. கண்டவிாரங்கள் மத்துவ மத மு கமர்த்தனம் முதலிய பணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டே
கணபதி துண். திருச்சிற்றம்பலம். பாரத தாற்பரிய சங்கிரகம்.
RETTmran
கற்சிறப்புப் பாரம்
ஆரியத்துய ரப்பதிக் கிதன்மூன மறைந்த பார தத்தின்ருற் பரியசங் கிரகத்தைப் பாடற் சீரி யற்ற்மி ழாலுரை செயவருள் செய்ய
விர மும்மதக் குஞ்சாப் பிரானடி விழைவாம்.
இது தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உணர்த்துகின்றது.
(இதனது பதப்பொருள்) உயர் அப்ப் நீக்கிதன்சிவாத்துவித ஞான சிக்தியினுல் உயர்வுடையராகிய அப்பய தீக்கித முனிவர், ஆரியத்து அறைந்த - ஆரிய மொழியிலே அருளிச்செய்த, பாரதத்தின் தாற்பரிய சங்கிரகத்தினை - பாரத காம்பரிய சங்கிரது மென்னு தாலினே, சீர் இயல் தமிழ்ப்பாடலால் உரை செயட ஆமகு பொருந்திய இயற்றமிழ்ப் Hாவினுற் கூறிட், அருள் செய்ய-திருவருள் பா விக்கும் பொருட்டு, வீர மும்மதக் குஞ்சாப் பிரான் அடி விழைவாம் ட வவிபொருந்திய" மூன்று மதங்களேயுடைய யானேமுக விநாயகப் பிரா அறுடைய திருவடிகன் தியானஞ் செய்வாம் என் றிவாறு,

Page 8
2
அப்பயதிக்கித முனிவர் இயற்றிய வடமொழிப் பாரத தாற்பரிய சங்கிரகத்தினேத் தென்மொழிப் பாவினுல் உரைக்கத் திருவருள் வழங்க முக்தபிள்ளேயார் திருவடிகஃளத் தியானஞ் செய்வாம் என்க.
நூல்
உலகளந்த மாயனவ தார மாகி
யுற்பலித்த வியாதமுனி பாண்டு மைந்தர் பலமுறுகற் கதைதெரிக்கும் வியாச வாற்றற்
பங்கயக்கண் மாலையதி கரித்துச் செய்த அலகில்வா னுறுபார தத்தி ஞண்டாண்
டவனித்த மருச்சிக்கப் படுதி யென்று நிலவுவளர் சடைப்பகவ கூறமுகத் தானி
நித்தியதத் துவமென்று விளக்கி ஞணுல்,
இது கண்ணபிரான் சிவபிரானேப் பூசித்துய்ந்தமை கூறுகின்றது.
(இ-ன்) நிலவு வளர் சடைப் பகவ-பிறை வளர்தற் கிடமாகிய சடையினேயுடைய பகவனே, உலகு அளக்க மாயன் அவதாரம் ஆகி உற்பவித்த வியாதமுனி - உல கத்தினே அளந்த திருமாவின் அவதார விசேடராய்த் தோன்றிய வியாச முனிவர், பாண்டு மைந்தர் பலம் உறு நல் கதை தெரிக்கும் வியாச ஆற்ருல் - பாண்டு புத்திரர் களுடைய பயன் மிக்க கல்ல சரித்திரத்தினே அறிவிக்குங் கபட நெறியினுல், பங்கயக்கண் மாலே அதிகரித்துச் செய்தி - செந்தாமரை மலர் போலுங் கண்களேயுடைய ஆண்ணபிரானேப் பாட்டுடைத் தஃலவனுகக் கொண்டு
இயற்றிய அலகில் வரன் உறு பாரதத்தில் - அளவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.
லாத மகிமை பொருந்திய மாபாரத மென்னும் இதிகாசத் தில், ஆண்டு ஆண்டு - அங்கங்கே, அவன் கித்தம் அருச்சிக்கப்படுதி யென்று கூறு முகத்தால்-அக்கண்ண பிரான் கித்தியமும் பூசிக்கப்படுகின்ருயென்று சொல்லும் வாயிலால், நீ கித்திய தத்துவம் என்று விளக்கினுன் - ேேய கித்தியமாயுள்ள பரதத்துவ மென்று புலப்படுத் தினுர். (எ-று)
கித்திய தத்துவம், வடநூன் முடிபு. தேற்றேகாரம் விகாரத்தாற் ருெக்கது. ஆல் - அசை,
வியாச முனிவர் பாண்டவர் சரித்திரங் கூறுவார் போன்று கண்ணபிரான் மகிமை விளங்க இயற்றிய மாபாரத்தில் அக்கண்ணபிரான் சிவபிரானேப் பூசித்த வரலாறு கூறுமுகத்தானே சிவபிரானே பூசிக்கற் பால ணுகியுள்ள பரதத்துவ மென்பதை வெளியிட்டா ரென்க.
பிரமாதி சகலசக மோகத் தானே
பிணிப்புண்டங் கவமானப் பட்ட தென்றும் பரமேச பகவt தானே யற்றற்
பட்டிலேமற் றஃதென்று முனிவி யாதன் தவரீச மங்கணிகன் றணுது காதைச்
சம்பந்தத் தாலினிது விளக்கிக் கூறி உவமானங் கடந்தபாப் பிரம நீயென்
றுணர்த்திடவு மூர்க்கர்பினங் குறுவ ரங்தோ.
இது சிவபிரான் இயல்பாகவே மோக வினேயினிங்கி விளங்கும் ஏக முதலாயுள்ள பரப்பிரமப் பொருளென் பது கூறுகின்றது. .

Page 9
4
(இ-ள்) பரமேச பகவ1- பரமேசனுகிய பகவனே! முனி வியாதன் - வியாச முனிவர் அங்கு - துேள்விக் களத்து, பிரமாதி சகல சகம் மோகத் தானே பிணிப்பு 'உண்டு அவமானப் பட்டது என்றும்-பிரமனே முதலாக வுடைய தேவர் தொகுதி மயக்கத்திற் றுடக்குற்று அவ மதிப்பினே எய்திற்றென்றும், நீ தானே மற்று அஃது பட்டிலே என்றும் - நீ யொருவன் குனே ஆண்டு அம் மோகத்தி&ன உற்றிலே யென்றும், தவர் ஈச மங்கணிகன் தனது காதைச் சம்பந்தத்தால் இனிது விளக்கிக் கூறி -- தவத்தர்க்குத் தலைவனுகிய மங்கணிகனது சரித்திர இயைபு பற்றி நன்கு தெளித்துச் சொல்லி, உவமானம் கடந்த பரப்பிரமம் நீ என்று உணர்த்திடவும் - ஒப்பில் லாத பரப்பிரமப் பொருள் நீயே யென்று பாரதத்தில் அறிவுறுத்திடவும், அங்தோ மூர்க்கர் பிணங்குறுவர் - அச்சோ மூர்க்கர் உன் பாத்துவங் தேறமாட்டாது பிறந்திறந்து உழிதர்கிற்கும் தேவரைப் பரமென்று மாருடுவர். (எ-று).
பிரமாதி - அன்மொழித்தொகை. அது சகலசகம் என்பதனுேடு தொக்கு இருபெயரொட்டாய் நின்றது. அன்மொழித் தொகைப் பொருளாய் நின்ற தேவரென்னும் உயர்தினே தோன்றி யொடுங்கி வரும் பொருளென்று கருதப்பட்டமையின் அஃறிணேயாயிற்று சகலசகம் தொகுதியென ஒருமையுணர்த்தவின் பட் தென ஒன்றறி சொல்லின் வினையான் முடிந்தது தேற்றேகாரம் விகாரத்தாற் முெக்கிது. பாரதத்தில் என்பது அதிகாரத்தான் வந்தது, இது முன்னுங் கொள்க
அயனே முதலாகவுடைய தேவரெல்லாம் மங்கணிக மாயையிற் கட்டுற்றுழலுதலானும் சிவபிரான் அத் துடக்குருமல் மோக நீக்கி அறிவு அருளுதலானும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
அவனே பரப்பிரமப் பொருளாவனென்று வியாச முனிவர் பாரதத்திற் கூறுதல் கேட்டுவைத்தும் உண்மை தேருது பிணங்கும் நீரரைத் தெருட்டும் வாயில் இல்லே யென்க். (2)
முற்கிளந்த பிரமாதி மோக வாழி
மூழ்கிடயேதுமூழ்கா விசேடத் தானே புற்பவமே யிருப்பிறப்புற் றர்க ளன்னுே
ருவர்க்குமுதற் காரணமா யுயர்வோப் பில்லாத் தற்பரவுத் தமமான பொருணி யென்னுஞ்
சங்கையிறத் துவஞானங் தலைப்பட் டானேன் றற்புதமங் கணிகன்வாக் கதனுன் வாத
ராயணன்றேற் றெனவெளியிட் டருளி னுணுல்.
இதுவுமது.
(இ-ன்) வாத ராயணன் - வியாச முனிவர், முன் கிளந்த பிரமாதி மோக ஆழி மூழ்கிட - முன்னர்க்கூறிய பிரமனே முதலாகவுடைய தேவர் மையற்கடலிலே முழுக, நீ அது மூழ்கா விசேடத்தான் - ரீஅத் துடக்கெய்யாத மேம்பாட்டினுல், அன்னுேர் உற்பவம் இருப்பு இறப்பு உற்ருர்கள் - அவரெல்லாம் தோற்றம் கிலே இறுதி யென்னும் உபாதி மூன்றினேயும் உருநிற்கும் பசுக்களா வர், உவர்க்கு முதற் காரணமாய் உயர்வு ஒப்பு இல்லாக் தற்பர உத்தமம் ஆன பொருள் நீ என்னும் - உவர்க் கெல்லாம் பரம காரணஞய் உயர்வொப்பின்றி விளங்கும் பசுபதியாகிய தனி முதற்பொருள் நீயே யென்கின்ற, சங்கையில் தத்துவ ஞானம் தலைப்பட்டான் என்று - ஐயப்பாடில்லாத உண்மையறிவை மங்கணிகன் எய்தினு னென்று, மங்கணிகன் அற்புத வாக்கதனுல் - அம்

Page 10
6
மங்கணிகன் ஞானத்துதியினூல், தெற்றென வெளியிட் டருளினுன் - பாரதத்தில் தெளிவாகப் புலப்படுத்தினுர் (ر. ليس -- الة )
பிரமாதி - அன்மொழித்தொகை. தொகையோடு முற்றும்மையும்,கேற்றேகாரமும் விகாரத்தாற்ருெக்கன. உற்ருர்களென்பது காலவழுவமைதி. ஏகாரம் முன்னது இசை நிறை பின்னது எண். ஆல் - அசை.
மையற்கடற் படிதலின் அயன் முதலிய தேவரெல் லாம் பிறந்திறந்து வரும் பசுக்கள் அஃதெய்தாமையிற் சிவபிரானே பசுபதி என்று மங்கணிகன் மெய்யுணர்ந்தா னென்று பாரதத்தில் வியாச முனிவர் தங்கருத்தைத் தெற்றென வெளியிட்டா ரென்க. (3)
கண்ணனருச் சுனனிருவர் கயிலே கண்ணிக்
கருத்தனினேத் தரிசித்துப் பிரம பாவ நண்ணிநிறை சிவானந்த வெள்ள மூழ்கி
நாபிேற சம்பந்த மின்றி யிற்றேன்
றெண்ணரிய பிரமசம் பந்த மாகி
யிலகுதரு மங்களெலா முடைய நின்மாட்
டண்ணறடத் தச்சோருபப் பிரமவிலக் கணங்க
ளாயிரண்டுங் கூறிற்றை வியாதமுனி யறைந்தான்.
இது கண்ணபிரானும் அருச்சுனனும் திருக்கயி லாயத்தினே அடைந்து சிவபிரானேத் தரிசித்துப் பிரம தியான முற்று உய்ந்தவாறு கூறுகின்றது.
(இ-ள்) அண்னல் - இறைவனே, வியா கமுனி - வியாசமுனிவர், கண்னன் அருச்சுனன் இருவர் கண்ணபிரான் அருச்சுனனெ ன்னு பிருவரும், கயிலே
 
 
 
 
 
 
 

r
நண்ணி - கயிலேயையடைந்து, கருத்தன் நினேத் தரிசித்து - பரம காரண ஞகிய நின்னேத் தரிசித்து, ? Juro Lv TGOJ Ûû நண்ணி - பிரம பாவனே புற்று, கிறை சிவானந்த வெள்ளம் மூழ்கி - தம்முட்டோன்றி நிறைகின்ற சிவானந்த வெள்ளத்திற் படிந்து, நாடு பிற சம்பந்தம் அன்றி - ஆராய்ந்து நீக்கப்படும் பொது வியல்பிற்கு வேருய், இர்று என்று எண் அரிய பிரம சம்பந்தம் ஆகி - இன்ன வியல்பிற் றென்று சிந்தித்தற் சுரிய பிரம சமவாயமாய், இலகு தருமங்கள் எல்லாம் உடைய நின் மாட்டு - விளங்குகின்ற சிறப்பியல்பும் முற்றறிவு முடைய நினக்கு, பிரம தடத்தச் சொரூப இலக் கனங்கள் ஆயிரண்டும் கூறிற்றை - பிராத்தின் பொதுச் சிறப்பிலக்கணங்க ளிரண்டி னேயும் அணியாகக் கூறியத&ன, அறைந்தான் - பாரதத்தில் உரைத்தார்" ( ́a T—1gpy).
உம்மை விகாரத் தாற் ருெக்கது. பிறசம்பந்தம் பொது வியல்பு. பிரமமென முன் வருதலின், பிற வெனப்பட்டன பசு பாசங்களாம். பிற சம்பந்தமுடைய பொது வியல்பினேப் பிறசம்பந்த மென்றது உபசாரம், பிரம சம்பந்தமாகி இலகு தருமம் பிரமதா தான்மிய குணமாகும் சிறப்பியல்பு. அதுதான் முற்றறிவு முத லாகப் பல பெற்றியாய் விளங்கலின், எல்லா மென்று பன்மையாற் கூறப்பட்டது. சம்பந்தம் ஈண்டுச் சமவாய மென்னும் பொருட்டு. எண் முதனிலேத் தொழிற்பெயர். கின் மாட்டென்பது வேற்றுமை மயக்கம். செய்யுளாக லின் ஆயிரண்டுமெனச் சுட்டு நீண்டது. இரண்டாவது விகாரத்தாற் ருெக்கது. வரையறையின்மையின் ஈண்டு பகர வுடம்படு மெய்யாயிற்று. கூறிற்று வினேப்பெயர்.
கண்ணபிரானும் அருச்சுனனும் கயிலே எய்திச் சிவபிரான் பிரமமாதல் தெளிந்து சிவானந்த வனுபூதி

Page 11
8
கூடி இரு வகைப் பிரம இலக்கணங்களும் சிவபிரானுக் குரியனவென்லுக் துதி கூறி உய்ந்தாரென்று வியாசர்" பாரதத்தில் உரைத்தாரென்க. (4)
நாரணன்ரு னெடுங்கால முபாசித் துன்னே
நல்லருளாற் சிவோகம்யா வனேதலேப் பட்டத்தா லாரனங்கண் முறையிமேப் பிரம மாகு
மத்துவித நிலைசெவ்வேறு யடைந்தா னென்றுங் காரணங்கற் பனேகடந்த பொருணி யென்றுங்
கருத்துடைய துதியன்னுேன் சொற்ரு னென்றும் பூானணு யுயிர்க்குபிராய் நிற்குமுழு முதலே
புகன்றிட்டான் வியாதமுனிபா ரதத்திற் முனே.
இது நாராயணமூர்த்தி சிவபிரானே உபாசித்துப் பிரமஞானம் எய்தினமை கூறுகின்றது.
( இ-ள்) பூரணனுய் உயிர்க்குயிராய் நிற்கும் முழுமுதலே - பரிபூரணப் பொருளாயும் உயிர்களிடத்து அக்தரியாமியாயும் விளங்கும்ம் முழுமுதற் கடவுளே, வியாதமுனி - வியாச முனிவர், நாரணன்தான் உன்னே நெடுங்காலம் உபாசித்து - காராயணமூர்த்தி உன்னே நீண்டகாலமாக உபாசனே செய்து, நல்லருளால் சிவோகம் பாவனே தலைப்பட்டு - உன்னுடைய நல்ல அனுக்கிரகத் திஞலே சிவோகம் பாவனேைையப் பொருந்தி, அத்தால் ஆரணங்கள் முறையிடும் அப்ப்பிரமம் ஆகும் அத்துவித நில செவ்வே அடைந்தான் என்றும் - அதனுல் வேதங் கள் ஏக்கற்றுரைக்கும் அந்தப் பிரமத்தன்மை கைவரு தற்கு ஏதுவா கும் இரண்டற்ற) சமாதிகிலேயைச் செவ்வை யாகப் பெற்ருனென்றும், அன்ானேன் காரணங் கற்பனே!
 

9
கடந்த பொருள் மீ என்னும் கருத்து உடைய துதி சொற்ருன் என்றும் - அக் நாராயண மூர்த்தி தனக் கொரு நிமித் தமும் உபாதியும் இல்லாத பிரமிப்பொருள் நீயே யென்னும் தாற்பரியத்தினேக்கொண்ட தோத் திரத்தினே அக்காலே உரைத்தா னென்றும், பாரதத்தில் fill, ன்றிட்டான்- மாபார தத்தில் ஒதிஞர். (எ-று).
தான் கட்டுரை ச் சுவைபட சின்ற அசைகிலே. அதனு வென்புறி அன் சாரியையும், நீயே யென் புழித் தேற்றே கா ரமும் விகாரத்தாற் ருெக்கன. தானும், ரபும் அசை நிஃலகள். I
கர ரயண மூர்த்தி பி. மஞானம் பெறல் வேண்டி மைக்காகத்திற் சிவபிரானேக் குறித்து அருந்தவமிருந்து அச்சிவபிரான் றிருவருளினுல் பிர மஞான கிட்டை பொய்தப் பெற்றவாறும், அக்காலேயிற் காரணங் சுற்பஃன கடந்த பிரமப்பொருள் சிவபிரானே பென்னுங் துதி சொற்றவாறும், வியாசமுனிவர் பாரதத்தில் உரைத்தா )5( .T.jiقت لار's%
தருமனுேரு தாருவாச் சகோதாராம் வீரர்
சாகாதி பிறவுறுப்பாப் பசுநிரைகள் புரந்த கருநெமோல் பிரமமே பிராமணர்க ளின்ஞேர்
காழ்ப்புறுவே சாப்புனேந்து கட்டுரைத்த விடத்தே அரபரவ ரைவர்க்கு மிடரகற்றி யென்று
மளிக்குமருட் பேருங்கடலே யறிவே நிற்குப் பிரமபா வம்முண்மை பாரதத்தில் வாற்றற்
பிரகடனஞ் செய்திட்டான் வியாதமா முனியே.

Page 12
10
இது பி சேத்தம் சிவபிரானுக்குரிய பெயராதல் கூறுகின்றது.
(இ-ன்) அசயர் அவர் ஐவர்க்கும் இடர் அகற்றி என்றும் அளிக்கும் அருட்பெருங் கடலே அறிவே - குருகுல வேந்த ராகிய பாண்டவர் ஐவர்க்கும் துன்பங்கசீள நீக்கி எக்காலமும் அருள் வழங்கும் பெரிய காருண்ணிய சமுத்திரமே ஞான சொரூபியே, வியாதமாமுனி -- வியாசமாமுனிவர், பாரதத்து - பாரதத்தில், தருமன் ஒரு தாருவா - தருமபுத்திரனே ஒரு மரமாகவும், சகோதரர் ஆம் வீரர் சாகா கி பிற உறுப்பர-சகோதரர் களாகிய வீரர்களேச் சாகை மூதவிய மற்றை அவயவங்க எாாகவும், பசு திரைகள் புரந்த ஈருநெடுமால் பிரமமே பிராமணர்கள் இன்னுேர் காழ்ப்பு உறு வேரா - பசுக் கூட்டத்தினேக் காத்தி பெரிய கண்ணபிரானேயும் பிரமத்தினேயும் பிராமணர்களேயும் வயிறும் பொருந்திய மூலமாகவும், புனேந்து கட்டுரைத்த விடக்து - அலங் கரித்து யாத்தெடுத்துக் கூறியவழி, இவ்வாற்ருல் பிரம பாவம் நிற்கு உண்மை பிரகடனஞ் செய்திட்டான் - இம் முறையான பிரமசத்தப் பொருளா முறை உனக்கு உண்மையை வெளியிட்டார். (ன்-று).
அவர் பகுதிப் பொருள் விகுதி, ஐ யு (த பு கி ஸ் விகாரத்தாற் ருெக்கின. ஆக வென்னுஞ் செபவெ னெச்சம் ஈறு திரிக் து கின்றது. மகரம் சந்தம் நோக்கி வந்தது. ஏகாரம் முகவது எண் , இடையது இசை நிறை, இறுதியது அசைங்லே.
வியாசமுனிவர் மாபாரதக் கில் பிர மடகத்தினேச் சிவபரமாக ஒது முகத்தினுல் அஃது சி , பி ர னே
உணர்த்து காம மாதலே இனிது புலப்படுத்தினு சென்க.
(6.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு
அயனரி யானேனுங் கடவுளர்
மூவரு மாக்க லாதி யுயறருக் தொழில்களுக் குரியரா
குவருவர்க் குவைகண் மூன்று மயலறீஇ யுயவுன திச்சையான் மருவல்சூ சித்து வஞ்சக் கயவருக் கறியொணுப் பிரமt
யென்னவுங் கழறி ஞஞல்.
இது சிவபிரான் திரிமூர்த்திகளேயும் தொழிற்படுத் துக் துரிய மூர் க்கியாதல் கூறுகின்றது.
(இ-ள்) அயன் அரி அதன் எனும் கீடவுளர் "விரும் உயல் கரும் ஆக்கல் ஆதி தொழில்களுக்கு உரியர் ஆகுவர் - அயனும் அரியும் அசனு மென்னு "ரிருெம் உய்தியைப் பயக்கும் ஆக்கல் *ாத்தில் அழித்த லென்னுங் தொழின் மூன்றிற்கும் முறையே அதிகாரி கிளோவர், மயன் அரீஇ உய - அவத்தையின் நீந்து உய்யும்பொருட்டு, உவர்க்கு உவைகள் மூன்றும் உன தி இச்சையால் மருவல் குசித்து - அம் மூவர்க்கும் அம் சிக்தொழிலும் உனது ஆஃணயால் நிகழுத&) விளங்கத் 'கரிக்குமுகத்தால், கயவருக்கு அறியொணுப் பிரமம் 凸 "ன்னவும் கழறினுன் - பொறியிலார் தேறற் கரிய சிரமப்பொருள் நீயே யென்றும் பாரதத்திற் கட்டுரைத் கார் வியாசமுனிவர். (F7"—gy).

Page 13
12
தொகையொடு முற்றும்மையும், சுேற்றேகாரமும் விகாரத்தாற் ருெக்கன. எழுவாய் மேஃலச் செய்யுளி னின்றும் வருவிக்கப்பட்டது. ஆல் - அசை.
முத்தொழில் செய்து போதரும் அயன் முதலிய முவர்க்கும் அம் முத்தொழில் செய்து மயல் ஒழித்தலால் சிவபிரானே துரிய மூர்த்தியான பிரமப் பொருளா மென்று வியாச முனிவர் பாரதத்திற் கட்டுரைத்தார் என்க. (7)
வேறு
பிரமன்மா லிருவரினுங் தாழ்மையுனக் குண்டென்று பிதற்றும் புந்தி
யிரியவோரு தலேதுரப்ப பிரமசுதன்
விசாலாக்கன் ருணு வென்ரு
அரிகுரோ தத்துதித்த சங்கார
வருத்திரனேன் றறையும் பேர்கள்
கருதரிய நாதவுன தமிசஞா
பகக்கன்றே கழறப் பட்ட
இது அமிசவுருக்கிர நாமங்களே வரை செய்துணர்த்தி அவர் செய்தி சிவபிரானே எய்தா வென்கின்றது.
(இ-ள்) கருதரிய காத - இன்ன வியல்புடையை யென்று சுட்டி யுணர்தற்கரிய முதல்வனே, பிரமசு தன் விசாலாக்கன் தானு அரி குரோதத்து உதித்த சங்கா உருத்திரன் என்று அறையும் பேர்கள் - பிரமசு தனும் விசாலாக்கனும் தானுவும் அரியின் வெகுளிக் காஃல: தோன்றிய சங்கார வுருத்திரனு மென்று சொல்லப்படும்
 
 
 
 
 
 
 
 
 

t
13
ராமங்கள், பிரமன் மால் இருவரினும் உனக்குக் தாழ்மை உண்டென்று பிதற்றும் புக்தி இரிய ஒரு தக்ல திரப்ப - அயன் அளி இருவரினும் உனக்குக் கீழாத் தன்மை உண் டென்று அறிவில்லார் பிதற்றுதற் கேதிவாகும் மயக்க வுணர்வு ஒழியும்படி அ த ஃன ஒருதலேயாகத் துரப்பனவாம், உனது அமிச ஞாபகத் அக்கு அன்றே கழிறப்பட்ட - அக் காமங்கள் உன் லுடைய விபூதி உருத்திரர்களே வரை செய் துணர்த்தும் பொருட்டுப் பண்டே பாரதத்திற் கூப்பட்டனவாம். (எ-று).
s செயப்படு பொருளும் எழுவாபும் வருவித்துரைக்கப் பட்டன. என்ரு வென்பது எண்ணிடைச் சொல். ஞாபகத்துக்கு என்பது விகாரம், ஏகாரம் தேற்றம்.
பிரமசு தன் விசாலாக்கன் காணு சங்கார புேருக்தீவிர னென்னும் பெயர்களாற் கூறப்படுவார் விபூதி உருத்திரர்களாதலின் அவர் செயல்கள் பற்றிச் சிவ பிரானுக்கு ரெக்கடவதோர் இகழ்ச்சி قوقitان تع { பென்க.
அற்றேல், அப் பெயர்களின்றி வரும் ஆரை: விடச் செயல்கள் பாவரைச் சார்ப வெனின், அஃதுணர்க் டி ற்
கன்றே வருஞ் செய்யுள் எழுத்த தென்பது, ( - )
வேறு
யாண்டுனது விபூதியுருத் திரதரும மான
ஞாபகமாம் பொருட்டுரைத்த விசேடபத மின்றுே
ஆண்டிழிபி னவைசொருபத் தலைமைபோ திக்கு மனேகபிர மாணத்திற் ருேடமடை தலினுற்

Page 14
14
நீண்டலுறு சருவேச ஞகியுயர் கின்னேத்
திசைமுகனு மாறனுங் தேருமரமுன் ஞெருநாள்
நீண்டதழற் பிழம்பாகி மறைந்து மன்று
ணிமலவறிவினர்க்குவெளி நின்ற பெருஞ் சோதீ.
இது விமலராகிய சிவபிரானேக் குற்றச் செய்தி சாரமாட்டா வென்று நிரூபிக்கின்றது.
( இ-ன்) திசை முகனும் மால்தானும் தெருமரி முன் ஒருகாள் நீண்ட தழம் பிழம்பாகி மறைந்தும் - சதுர் முகனும் திருமாலும் மயங்கப் பண்டொரு ஞான்று உயர்ந்த தோர் அங்கி வடிவாய் ஒளித்தும், கிமல அறிவினர்க்கு வெளிகின்ற பெருஞ்சோ தீ - குற்ற நீங்கிய மெய்யறிவுடைய பக்குவர் பொருட்டுச் சிற்சபையிலே தாண்டவக் திருமேனிகொண்டு திரோ தான நீங்க நின்றருளும் அருட்பெருஞ் சோதியே, யான டு உனது விபூதி உருத்திர தருமமான ஞாபகம் ஆம் பொருட்டு உரைத்த விசேடபதம் இன் ருே - எவ்விடத்தில் உன்னுடைய அமிச உருத்தியர் தருமங் களானவை ஞாபகமாகும் பொருட்டு உரைத் தன வென்று மேற் கூறப்பட்ட நாமங்கள் பிரயோகிக்கப் பட்டிலவோ, ஆண்டு - அவ்விடத்து, இழிபினவை - குற்றச் செய்திகள், சொரூபத் தலேமை போதிக்கும் அனேக பிரமானத்தில் தோடம் அடைதலினுல் - உனது சொரூப முதன்மையை அறிவிக்கும் எண்ணிறந்த சுருதிப் பிரமாணங்களில் குற்ற முண்டாக வின், சருவேச ணுகி உயர் கின்னே க் தீண்டல் உரு - அனேத்தையும் ஆளு நாயகனுய் மேம்பட்டு விளங்கும் பரமசிவனுகிய வுன்ஃனச் சாது மாட்டா, உன்னுடைய விபூதி உருத்திரர் தம்மையே சாருவனவாம். (எ-று).

15
உன்னுடைய விபூதி உருக்கிரீர் தம்மையே சாரு வனவா மென்பது குறிப்பெச்சம், ஆயின வென்பதில் காலவெழுத்து முதல் குறைந்து நின்றது. ஒகாரங் தெரிகி3), ,
இயல்பாகவே குற்றத்தினிங்கி விளங்கும் பரம் பொருளென்று வேதாகமங்கள் சுடறும் சிவபிராஜனக் குற்றச் செய்தி சாருமென்றல் அமையாமையின், அன்வர வினே புழப்புக்கள் முன் சொன்ன விபூதி உருத்திரர் கம்மையே சார்வனவா மென்.
அற்றேல், பாதித்துட் போர்த கீதையில் கண்ண பிரான் தனக்குப் பாக்துவ சித்தி மிகுத்தெடுத்தோதிய தென்னே யெனின். அவ்வாசங்கையை ஒழிக் கற் கன்றே எழுந்தன வருஞ் செய்யுட்க ளென்பது. (9)
வேறு கீதையி லுனக்குப் பாத்துவம் வெளியா
னேன்றிகற் கீதத்திற் பிரிய காதனே கூட நேறியினுற் கண்ண
னவின்றிடப் பட்டதாங்கதன்றே மேதையின் வலியோன் பார்த்தன்றன்
றேளிய விளங்குருக் கீதையி னருத்த மாதா வதனுன் மறுவலுங் கண்ண
னனுகீ தையாகவே யறைந்தான்.
இது பாரதத்துட் போந்த ைேகயில் சிவபரத்துவம் உள்ளுறையாக உரைக்கப்பட்ட ாேறு சுடறுகின்றது.
(இ-ன்) கீகத்தில் பிரிய காகனே - கீதப்பிரிப சாகிய பிரானே, கீதையில்-பரர கத்துட் போந்த கீதையின்

Page 15
16
கண்னே, உனக்குப் பரத்துவம் வெளியானன்றிக் கூட நெறியினுல் கண்ணன் கனின்றிடப்பட்டது - உனது பரத்துவமானது வெளிப்படையான ன்றி உள்ளுறை பரனே கண்ன பிரானும் சொல்லப்-ட்டது. அதன்றே - அதனுலன்றே. மேதையின் வலியோன் பார்த்தன் தான் தெளிய - அறிவிகுற்றலேயுடையனகிய பார்த்தன் தெளியும பொருட்டு, விளங்கு உருக் ைேகயின் அருத்தம் - அவற்குக் கிெ ளிவுகாட்சி யாகாத அகன் பொருளே வாங்கி, கண்ணன் ஆதராைதனன் மறுவலும் அனுைேக பாக அறைந்தான் - அக் கண்ன பிரான் அருச்சுனன் மாட்டுக் கனககு எ கி"ய பேரன்பினுல் மறித்தும் அதினு ைேதயாகப் புனேந்து ஒதுவானுயிற்று. (எ-து).
உனக்குப் பத்துவம் கூடநெறியினுல் உரைக்கப் பட்ட தென்பதனே யாசீனக்குக் கோடு கூ ரிதென்பது போலக் கொள்க. இது, இதன்ரினிற்றிது வென்னுங் ஒளவியும்" என்னுஞ் சூக்கி விதி. ஆங்க வென் னுங் கட்டுரை அசைரீஃப் ஈறு திரிந்து கின்றது. அதனுலன்றே என்னும் அன் சாரியையும் மூன்றுவதும் விகாரத்தாற் ருெக்கனே. அன்றிற் றேகாரம் ஈண்டுக் தெளிவு பொருட்டாய் நின்றது. தெளிய வென்னுஞ் செயவெ ஒச்சங் காரியப் பொருளில் வக்கது. பின் வங்க கீதை கட்டுப்பொருட்டு. ெ ங்கி யென்பது சொல்லெச்சம் அது பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம் அசைநில
ஆக்கம் விரித்துரை ته i, tلاتي-ا--ا لا تن •
கண்ணபிரான் கீதையிற் சிவபரத்துவம் உள்ளுறுத்து ஓதுதலின் அருச்சுனன் உண்மை காண மாட்டாமல் ஐயுற்றுக் கட ஒரு ஞக, கண்ணபிரான் அவனுக்குத் தெளிவு போதர அதன் பொருளே வாங்கி அனுகீதையா
மறுவலும் புனேந்து உரைத்து மஃவு தீர்க்கா Tr
(IC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
ஆதியாம் புருடன் றனைச்சர இனுக
வடைகின்றேன் யானெனக் கண்ணன்
ஒதிய தானு மேலாகிய மிக்கு
முவமையில் பாம்பொரு ளாகு
காதணு மீசன் ற%னப்பர முத்திப்
பெரும்பயன் றஃலப்பட கனிக்
காதலா வடைதி யெனவருச் சுனற்குக்
கட்டுரைத் திடுதலி ஞனும்,
வீறுசா லறிவிற் பார்த்தற்குத் தன்போன்
மீடலி லானந்த முத்திப் பேறறக் கண்ணன் றனக்குபா சிக்கத் தகும்பிற ஞெருபதி யுண்மை தேறுணர் வாயிற் றண்டுமற் றியாணு
ருள்ளத் துஞ் சிவனுவ லென்று கூறலிற் கண்ணன் கவர்த்தோரா சங்கை
குறுகிய தனேயனுக் கம்மா.
இவை இரண்டும் $ty தொடர்.
இவை சீதார்த்தத்தில் அருச்சுனனுக்கு ஐயவுனர்வு பாங்ஙனம் நிகழ்ந்த தென்னுங் கடாவை யாசங்கித்து இறை கூறுகின்றன.
(இ-ள்) கண்ணன் யான் ஆதி ஆம் புருடன்த&னச்
சரணுக அடைகின்றேன் என ஒதியதானும் - ്ജ്"(r
பிரான் கான் பரமுத்திப் பெரும்பயனே அடையும்
好

Page 16
8
பொருட்டு ஆதியாயுள்ள புருட&னச் சரணுக அடைகின் றேன் என்று கூறியது பற்றியும், பேரமுத்திப் பெரும் பயன் நனி தலைப்பட எல்லாம் நியமிக்கும் உவமை இல் பரம்பொருள் ஆகும் நாதன் ஆம் ஈசன் தனேக் காதலால் அடைதி என அருச்சுனற்குக் கட்டுரைத்திடு தவினுணும் - மீயும் பரமுத்திப் பெரும் பயனே மிக வெய்தற் பொருட்டு எல்லாவற்றையும் நியமிக்கும் ஒப்பில்லாத பரம் பொருளாகியும் பசுபதியாகியும் உள்ள ஈசனே அன்பினுற் சரணுக அடைக வென்று அருச்சுனனுக்கு யாப்புறுத் தேர்தல் பற்றியும், வீறுசால் அறிவிற் பார்த்தற்கு - பெருமை சான்ற அறிவினேயுடைய அப் பார்த்தனுக்கு, தன்போல் - தன்ஃனப்போல, மீள்தல் இல் ஆனந்த முத்திப்பேறு உற - மீண்டு வராத வீட்டின்பமாகிய பேற்றினே யெய்தும் பொருட்டு, கண்ணன் தனக்கு உபாசிக்கத் தகும் பிறன் ஒரு பதி உண்மை - கண்ன பிரானு லுபாசிக்கத் தக்க மற்ருெரு தஃலவன் உளகுதல், தேறு உணர்வு ஆயிற்று - தெளிவு காட்சி யாயிற்று, மற்று ஆண்டு - பின் அவ் அபதேச வுரையில், கண்ணன் யான் யார் உள்ளத்தும் சிவனுவல் என்று கூறவின் - அக் கண்ணபிரான் யானே யாவருள்ளத்தும் பொருந்தியுறைவன் என்று சொல்லுதலின், அனேயனுக்குக் கவர்த்து ஒரு ஆசங்கை குறுகியது- அவ்வருச்சுனனுக்கு இருதலேப் பட்டு ஒரு ஐயவுணர்வு உளதாயிற்று. (எ-று)
種
பரமுத்திப் பெரும்பயன் தலேப்பட வென்பது மேலுஞ் சென்றியையும், பெற்றத்தாற் பெற்ற பயன் என் புழிப் போல ஒதியதானு மென் புழி அன்சாரியையும். நீ யென் புழி எச்சவும்மையும் விகாரத்தாற் ருெக்கன. கண்ணன் ஹன்னுல் உபாசிக்கத் தகும் என்னும் மூன்ருவது கண்னன் றனக்குடாசிக்கத் தகுமென நான்காவதனுற் ருேன்றியது, "அதனும் செயற்படம்
 

19
கொத்தகிளவியும் நான்க ஆறுருபிற் ருென்னெறி மரபின் தோன்ற லாறே." என்னும் விதி. மற்று வினேமாற்றின் கண் வங்தது. தேற்றேகாரம் விகாரத்தாற் ருெக்கது, எஞ்சாப் பொருட்டாகும் யாவர் என்னும் பெயர் ஆரென மரீஇயிற்று. கேட்பிக்கும் அம்ம வென்னு பயிடைச்சொல் ஈறு திரிக்த கின்றது.
கண்ணபிரான் மேலே வீட்டின்பம் எய் தற்பொருட்டு ஆதியான பரமபுருடனே யான் சரண் அடைகின்றேன், அருச்சினனே நீயும் அவ் வீட்டின்பம் எய்தற் பொருட்டு அவ் வீசனேச் சரணடைக என்று ஒதிப் பின்னர் நானே எல்லா குளத்திலும் கலந்துறையும் பாம்பொருளென்று மாறுறக் கூறுதலின், அருச்சுனனுக்குக் கீதையில் ஐயப்பாடு நிகழ்தற்கு இடனுளதாயிற் றென்க(11, لريخ آز+
வேறு
இவ்வாற்ருன் மருளிவன் கட் டோன்றியதங்.
கையத்தா னேனினு மாக
அவ்வாறன் றேற்றிரிபா லாயினுமா
குகவின்னு மதனை வாங்கிச்
செவ்வாற்ரு லியானுரைப்ப தெவன்கொளன்மற்
றிவனென்று செப்பு முண்மை
தெவ்வாற்ரு தோழிந்தமையக் கண்ணனே யுரைத்தமையாற் றெளிக நன்றே.
இது மேலதனே வலியுறுத்துகின்றது.

Page 17
20
(இ-ள்) அங்கு இவ்வாற்ருல் இவன்கண் மருள் தோன்றியது - தோர்த்தவுபதேசத்தில் இக்நெறியால் இவ்வருச்சுனனுக்கு மயக்க வுணர்வு தோன்றிற்று ஐயத்தா னெனினும் ஆக - அம்மயக்க வுணர்வு, ஐயவுணர்ச்சியினுல் ஆயதெனினும் ஆகுக, அவ்வாறு அன்றேல் திரிபால் ஆயினும் ஆகுக - அங்ங்னமன்றி விபரீத வுணர்ச்சியினுல் ஆய தெனினும் ஆகுக', இவன் - இப்பெற்றியணுகிய அருச்சுனன், இன்னும் செவ் வர்ற்ருல் யான் உரைப்பது கொளல் எவன் என்றுமேலும் செங்நெறியால் யான் உபதேசிக்கும் அப் பொருளேக் கொள்கிற்பது எங்ங்ன மென்று, கண்ணனே உரைத்தமையால் - கண்ணபிரான் அணுகிதாரம்பத்திற் கூறியது கொண்டே, செப்பும் உண்மை தெவு ஆற்ருது ஒழிந்தமை-அவன் கீதையுட் கூறிப்போந்த வண்மையை அருச்சுனன் கொள்ளாது விட்டா னென்பது, கன்கு தெளிவு ஆம் - பெரிது தேற்றமாம். (எ-று).
அம்மயக்க வுணர்வென்பது அவாய் கிலேயான் வரு விக்கப்பட்டது. தான், மற்று அசைகிலே. எவன் விணு வினேக் குறிப்பு முற்று, தெவு தெவ்வென ஈறு திரிந்து நின்றது. அது கொள்ளுதற் பொருட்டாதல் ' தெவுக் கொளற்பொருட்டே" என்னுஞ் சூத்திரத்தா னறிக. * நன்று பெரிதாகும் " ஏகாரம் ஈற்றசை, தேற்றேகாரம் பிரித்துக்கூட்டி மரைக்கப்பட்டது.
யான் கீதையில் அறிவுறுத்திய தத்துவத்தினே இரட்டுறக் கொண்டாகத் திரிபுறக் கொண்டாக அருச்சுனன் மெய்யுணர்ந்திலன். இப் பெற்றியான் யான் அதனே மீட்டும் கொளுத்த ஆறினும் மனம் பற்றிக் கோடல் யாங்கின மென்று, கண்ணபிரான் அணுகிதாரம் பத்திற் புலந்து உசாவுற்றுரைத்துக் கொண்டே, ஆண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21.
ஐயப்பாடு அவற்கு அங்ஙனம் உளதாய தென்பது தெற்றெனத் துணியப்படுமென்க. (13)
யோகத்தி லேறியமெய்ச் சிந்தையினிற்
கருச்சுனமுன் னுரைத்தேன் வாய்மை மோகத்தை யடைந்துவேளிக் காட்சியிப்போழ்
துடையன்யான் மோக நிற்குப் போகத்தேர்ந் துண்மைசில புகலும் வலி மிலனென்று புகன்று கண்ணன்
ஏகச்சக் தேகத்தோ டேதிரிபா
யுரையினவற் றெருட்டி யிட்டான்.
இது கண்ணபிரான் அருச்சுனனுக்கு அனுைேத கூறியவாறு இது வென்கின்றது.
(இ-ள்) அருச்சன - அருச்சுனு. முன் யான் யோகத்தில் ஏறிய மெய்ச்சிந்தையின் நிற்கு வாய்மை உரைத்தேன் - நான் அக்காலத்துச் சோகம் பாவ&ன பி னெய்திய மெய்யுணர்வினுல் உனக்கு உண்மைதண்டு கூறினேன், இப்போழ்து மோக க்கை அடைந்து வெளிக் க்ாட்சி உடையன் - இக்காலத்து அம் மெய்யுணர்வு நீங்கிப் புறவிந்திரியக் காட்சி புடைய ஞயினேன், நிற்கு மோகம் போக - ஆகலின் உனக்கு ஐயம் நீங்கித் தெளிவுண்டாக, உண்மைநிலை தேர்ந்து புகலும் விையிலன் என்று கண்ணன் புகன் று - பொருளின் உண்மை நில தெளிந்து உரைக்கும் வன்மை யுடைய னல்லே னென்று கண்ணபிரான் கூறி, சந்தேகத்தோடு திரிபு ஏக — g) , புனர்வோடு விபரித வுணர்வு நீங்க, ஆய் உரையின்

Page 18
22
அவற் றெருட்டி யிட்டான் - நுட்ப வுரையினுல் அவ்வருச்சுன&னக் தெளிவித்தான். (எ-ற).
சிந்தை ஆகுபெயர். கண்டு சொல்லெச்சம், மோகம் ஈண்டு ஐய வுணர்வின் மேற்று ஆய் - நுட்பம், அது * ஓய்த லாய்த னிமுத்தல் சாஅ, வாவயி னுன்கு முள்ள தி னுணுக்கம்" என்னுஞ் சூத்திரத்தா னறிக, தெருட்டி யிட்டான் ஒரு சொன்னீர்மைத்து.
கண்ணபிரான், அருச்சுனு உனக்கு கான் அன்று மெய்யுணர்வால் நன்று உபதேசித்த தத்துவத்தினே இன்று பொய்யுணர்வினுல் நன்றுரைப்ப தெங்ஙனம் என்று கூறி, உரைத்திறத்தினுல் அவனுக்கு அதன்கண் ஐயம் ஒழித்தா னென்க. (14)
தனஞ்சயன்மாட் ளேநண்பு கருதிக் கண்ணன்
சந்தேக விபரீத முழுது நீங்கி மனங்கோளவன் னுேன்வாய்மை யுறுகவென்று
மதித்துமணம் வாக்கிறந்த மாண்பிற் ருகிச் சினங்கடிந்து சாந்தியுறு விக்குமது தன்னைச்
செல்காலத் தொருசித்தன் காசிபனுக் குரைத்த முனம்பகேற் கதையினினி தெளிதுரைத்தன் னவற் மோகமற முதன்ஞானம் பெருக்கி ஞனே.
இது கண்ணபிரான் அனுகீதையில் அருச்சுனம் அறிவு கொளுத்தியவாறு கூறுகின்றது.
 

t
23
(இ-ள்) கண்ணன் - கண்ணபிரான், தனஞ்சயன் மாட்டு உள நண்பு கருதி - தனஞ்சயனிடத்துத் தனக் குளதாகிய நட்பினே யெண்ணி, அன்னுேன் - அவன், சங்தேக விபரீதம் முழுதும் நீங்கி - ஐயங் திரிபு முற்ற வகன்று, மனங்கொள வாய்மை யுறுக வென்று மதித்துமனம்பற்றி மெய்யுணர்வு தஃவப்படுக வென்று எண்ணி மனம் வாக்கு இறந்த மாண்பிற்று ஆகி - மனவாசகங் கடந்த மாட்சியினேயுட்ைபதாய், சினம் கடிந்து சாங்தி யுறுவிக்கும் அது தன்னே - வெகுளியை வீட்டிச் சாந்தியை மிகுவிக்கின்ற அவ்வுபதேசத்தினே, செல் காலத்து ஒரு சித்தன் காசிபனுக்கு உரைத்த முனம்கொள் கதையால் - சென்ற காலத்தில் சித்தன் ஒருவன் காசிப முனிவனுக்குக் கூறிய குறிப்புப் பொருளேப் பொருந்திய சரித்திரத்தினுல், அன்னவற்கு இனிது உரைத்து - அவனுக்கு இனிது சொல்லி, மோகம் அற முதல் ஞானம்
பெருக்கினுன் - சங்தேக விபரீதம் நீங்க முதன் ஞானத்
தைப் பெருகச்செய்தான் (எ-று).
கண்ணன் கருதி உறுகவென்று மதித்து அது தன்னேக் கதையால் உரைத்து முதன் ஞானம் பெருக் கிணுன் எனக் கூட்டுக.
ஆயிற்று. முதன் ஞானம் எனினும் அடி ஞானம் எனி
அது முனம் என விகாரம்
ஆறும்
ஒக்கும். ஏகாரம் ஈற்றசை.
கண்ணபிரான் அருச்சுனன் மாட்டுளதாய நண்பு
காரணமாகக் கீதையில் Aவன் ஐயுற்ற பொருளேத் தான் கேட்ட கதை யொன்றினுல் விளங்க உரைத்துத் தெளி
வித்தான் என்க. (5)

Page 19
24
வேறு
அருச்சுனற்கு மனவுறுதி யெய்தவோ ரிதிகாச மதனேக் கண்ணன் கருத்ததனிற் புக்திமனங் தமைப்பனவ
தம்பதிபோற் கற்பித் தேநற் குருத்தனக்குஞ் சீடனுக்கு நிகழ்வதோர்
சம்வாதக் கொள்கை யாலே விரித்துவெளிப் படுத்துரைத்தா னதனேயருட்
பெருங்கடலே விமல மூர்த்தீ.
இது கண்ணபிரான் அருச்சுனனுக்கு அனுகீதார் த்தம் உபதேசித்த வாறு தொகுத்துக் கூறுகின்றது.
( இ-ன்) அருட் பெருங் கடலே விமல மூர்த்தி - அருட்பெருங் கடலே! தூய திருமேனி யோய் கண்ணன் - கண்ணபிரான், அருச்சுனற்கு மன உறுதி எய்த - அருச்சுனனுக்குக் கிதார்த்தக்தில் நிச்சய உணர்வு பிறக்கும் பொருட்டு, ஓர் இதிகாசம் அதனே - தான் ஒர்க்க இதிகாசப்பொருளே. கருத்ததனின் - தன் மனத்திற் கருதி, புங்தி மனம் தமை - தன் புத்தி மனங்களே, பனவ தம்பதிபோற் கற்பித்து - பிராமண தம்பதியாகப் புனேந்து, கல் குரு தனக்கும் சீடனுக்கும்
மாணுக்கனுக்கும் நிகழ்வதொரு சம்வாத முறையினுல், அதனே - தான் கீதையிற் கூறிய உண்மை ஞானத்தினே
விரித்து வெளிப்படுத்து உரைத்தான் - விரித்துப் புலப்படுத்து உரைத்தான். (எ-று).
 
 
 
 
 
 
 

있5
ஒர் இதிகாசம் - வினேத் தொகை. கருதி என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது. அது பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம் இரண்டும் அசைகிலே. தகரம் சந்தம் நோக்கி வந்தது. கருத்ததனின் என வேண் டா து கூறியது கண்ணபிரானுக்குச் சிவோகம் என்னும் உண்மைஞானம், இயல்பானன் றிச் சாதகச் செய்தியால் விளங்கியது என்பது அறிவித்தற்கு,
கண்ணபிரான் அருச்சுனன் உறுதி கடைப்பிடித்து உய்யத் தான் கேட்டு உணர்ந்த இதிகாசப் பொருளே மனத்து எண்ணித் தன் புக்தி மனங்களேத் தம்பூதிகளாகக் கற்பித்துச் சம்வாத நெறியினுல் அக் தோர்த்த உண்மையை அவற்கு இனிது புலப்படுத்தினுன் என்க.
(16) பூதங்க ளேவையாணி யார்பாக்தா
னே துவேற்குப் புகறி யென்ற ஏதக்தீர் சீடனுக்குக் குரவனறி
வுறுத்தவுண்மைப் பிரம ஞான வாதந்தீர் முத்திவா லாற்றைப்பார்த்தன்
மனங்கொள்ள வேடுத்துகன்கு வகுத்துச்சீடன் போதஞ்சேர் குருயாரேன் றவற்குநான் குருசீடன் புந்தி யேன்ருன்.
இதுவுமதி
(இ-ள்) பூதங்கள் எவை-பூதங்கள் யாவை? யான் நீ யார் - யான் ஆர் யோர், பரம் தான் எது - பரம் பொருள்தான் பாது, எற்கு புகறி என்ற-எனக்கு எடுத் துரை என்று விணுவிய, ஏகம் கீர் சீடனுக்கு - குற்றம் 参

Page 20
26
நீங்கிய மாணுக்கனுக்கு, குரவன் அறிவுறுத்த வாதம் தீர் உண்மைப் பிரமஞான முத்தி வரலாற்றை - குரவன் செவியறிவுறுத் தருளிய விவாத மற்ற பிரமதத்துவ ஞானுேபதேசமாகிய முத்தி வரலாற்றினே, பார்த்தன் மனம் கொள்ள எடுத்து நன்கு வகுத்து - அருச்சுனன் மனம் பற்றி உணர எடுத்து நன்கு கண்ணபிரான் கூறி, போதம் சேர் குரு (யார்) சீடன் பார் என்றவற்கு-ஞானி யாகிய குரவன் யாவன் சீடன் யாவன் என்று விணுவிய வனுக்கு, நான் குரு புந்தி சீடன் என்ருன் - அருச்சுன ! தானே அக் குரவன் என் சித்தமே அச் சீடன் என்று அறிக என்று அவன் கூறினுன். (எ-று)
யார் என்னும் விணுவினேக் குறிப்பு முற்று யான் என்பதனுேடும் சீடன் என்பதனுேடும் கூட்டி யுரைக்கப் பட்டது. உண்மைப் பிரமஞானம் வாதக்தீர் பிரம ஞானம் என்க. வினே முதல் அவாய் கிலேயான் வங்தது.
வகுத்து - வகுக்க,
பொருளியல்பு தெரியவேண்டி மாணுக்கன் நிகழ்த் திய வினுக்களுக்கு ஆசிரியன் இறுத்த பிரமஞான வீட்டு நெறியினேக் கண்ணபிரான் அருச்சுனனுக்கு அறிவுறுத் தினுணுக, அவன் ஆண்டு ஆசிரியன் மானுக்கன் என்னப் பட்டார் யாவர் என்ன, நானும் மனமும் ஆசிரியனும் மானுக்கனும் ஆவேம் என்று அறிக என்ருன் என்க.
( 17 வேறு தன்னுடைய நன்னேஞ்சின் நிறுத்தியிட்ட பிரம
சத்தியின லிருதயத்திற் சார்ந்த கட்டுப் பின்னமுறிஇ வீடெய்தப் பேற்றதுகன் குணர்ந்து பிறங்காதி புருடனேத்தான் சரண மாகத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

37
துன்னுகின்றே னென்றதுமற் றதுவிளக்கற் பொருட்
(டாஞ் சோகம்பா வனையால்யா னுயிர்க டோறும்
மன்னுவனென் றதுகிதை யருத்த மிந்த
மரபினருச் சுனன்றெளிய வகுத்தான் கண்ணன்.
இது முடிந்தது முடித்தலாய் எழுந்து அனுகீதைக்குப்
பயப்பாடு கூறுகின்றது.
ris
(இ-ள்) கண்ணன் - கண்ணபிரான், தன் உடை 5ல் கெஞ்சில் நிறுத்தியிட்ட பிரமசத்தியினுல் - தன் ஆறுடைய தூய மனத்தின் கண்ணே சிறுத்திய பிரம பாவனையில் விளைந்த ஞானத்தினுல், இருதயத்திற் சார்ந்த கட்டு - இருதயத்திற் பொருந்திய கிரந்தி, பின்னம் உறீஇ வீடு எய்தப் பெற்றது ன்ேகு உனர்ந்துவேறு பட்டு வீடுறப் பெற்றதனே கன்கு தெளிந்து, பிறங்கு ஆதி புருடனேத் தான் சரணுக அடைகின்றேன் என்றது - விளங்குகின்ற ஆதிபுருடனேத் தான் சரணுக அடைகின்றேன் என்றது, அது விளக்கற் பொருட்டு ஆம் - அப்பேற்றினே அருச்சுனனுக்குப் புலப்படுத்தற் பொருட்டே யாகும், யான் உயிர்கள் தோறும் மன்னுவன் என்றது - யான் உயிர்கள் தோறும் பொருக்கியுறைவன் என்றது, சோகம் பாவனேயால் - சோகம் பாவணு சித்திகொண்டே என்று, ைேத அருத்தம் - கீதையினது 'தார்க்கத்தினே. இந்த மரபின் ட இம் முறையானே, அருச்சுனன் தெளிய வகுத்தான் - அருச்சுனன் தெளியு மாறு அனுைேதயினுள் வகுத்துக் கூறினுன். (எ-று)

Page 21
28
சத்தி - ஞானம், மற்று - அசை. பொருட்டாம் என் புழியும், பாவனேயால் என்புழியும் தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கன.
சோகம் பாவனேயின் எய்திய உண்மை ஞானத்தி ஞனே இருதய பந்தம் விடப் பெற்றுச் சீவன் முத்தன் ஆனதைத் தெளிவிக்க வேண்டியே ஆதிபுருடனேச் சரணடைகின்றேன் என்றும், சோகம் Li TG, 85t. கொண்டே உயிர்கள் தோறும் பொருக்கி உறைகுவன் என்றும், கீதையில் உனக்குக் கூறினேன் என்று அருச்சுன ணுக்கு அனுகீதையினுல் கண்ணபிரான் மலேவறுத்தான்
a
அற்றேல், மாபாரதக் கில் கண்ணன் நான் ஒரு தெய்வத்தினேயம் உபாசித்தல் செய்கின்றிலன் என்றும் நீலகண்டனே ஞானியர் டிேவியார் என்றும் கூறியது என் ஜனயோ ? எனின், அள் ஆசங்கை ஒழித்தற் கன்றே வருஞ் செய்யுள் எழுந்தது என்பது.
வேறு
நானுேரு தேவை யுபாசிப்ப தின்கு
லெனக்கண்ணன் நலின்றவா சகத்திற்
கானதாற் பரிய முதிட்டிரற் கன்பு தன்னிடத் தாக்குமத் தனேயே
ஈனமி லறிஞர் தேவனு ரீல
கண்ட%னச் சேவியா ரென்றல்
தானவ ஞகும் ஞானியர் விடய மல்வழிச் சுருதிபஃ றவரும்.
 
 
 
 
 
 

29
இது மேலனவற்றிற்குக் காற்பரியங் கூறிச் சில பரத்துவம் வலியுறுத்துகின்றது.
(இ-ள்) கண்ணன் - கண்ணபிரான், நான் ஒரு தேவை உபாசிப்பது இன்று என நவின்ற வாசகத்திற்கு -யான் ஒரு தெய்வத்தினேயும் உபாசித்தல் செய்கிவன் என்று தருமபுத்திரனுக்குக் கூறிய வசனத்திற்கு, ஆன தாற்பரியம் - பொருத்தமுடைத்தான கருத்து, உதிட்டி ாற்குத் தன்னிடத்து அன்பு ஆக்கும் அத்தனேயே - உதிட்டிரணுக்குத் தன் கட் பத்திவளரச் செய்யும் அத்த னேயே யாம், ஈனம் இல் அறிஞர் தேவனும் நீலகண்டனே சேவியார் என்றல் - குற்றம் நீங்கிய ஞானிகள் மகா தேவனுகிய நீலகண்டனே ச் சேவை செய்யார் என்றது, தான் அவனுகும் ஞானியர் விடயம் - சிவனுள் அடங்கி எகளுகப் பெற்ற ஞானிகள் விடயமாம், ஆல் வழிச் சுருதி பல் தவரும் - இவ்வாறு கொள்ளாத வழி அதர்வசிகை முதலிய சுருதிகள் எல்லாம் வீண் சொல்லாய் இழக்குறும். (எ-து).
முற்றும்மை விகாரத்தால் தொக்கது. உபாசிப்ப தென்பது அத்தொழின்மேல் நின்றது. ஆல்-அசை.
உதிட்டிரனுக்குத் தன் கட் பக்தி மிகுவித்தல் வேண்டியும், சிவமேயாய சீவன் முத்தர்க்கு வேரு ய் நின்று செயக்கடவ சேவை யில்லாமை பற்றியும் அங்ஙனம் கூறப்பட்டன ஆகலின், அவை கொண்டு பார் கருத்து நிரம்புமாறு இல்லே என்க. (19)

Page 22
3)
வேறு
சம்புவினுக் குரியமகத் துவத்தினையில் வாறு
தலப்பெய்வோ னுகியருக் தோனிமார்க் கத்தில் அம்புவியி னடக்குமவர் தங்கள்சிகா மணியாய்
அரியினவ தாாஞ பாரியனுய்ச் சிறந்த உம்பர்புகழ் பாரதமா மிதிகாச மோழிந்த
செளரியாம்வி யாத%னயு முவனுயிர்ச்சான் ருகும்
சேம்பவளச் சடைக்காட்டி லம்புலிவைத் தோம்புஞ்
சிவபெருமான் றனயுமியாஞ் சிரசின்வணங் குதுமே,
இது மாபாரதம் ஒதிய வியாசி முனிவருக்கும் அவ ருக்கு அறிவு விளக்கஞ் செய்யும் சிவபிரானுக்கும் வணக்கம் கூறுகின்றது.
(இ-ன்) சம்புவினுக்குரிய மகத்துவத்தினே இவ் பொறு தஃப்பெய்வோனுகி-சம்புவாகிய சிவபிரானு டைய மகிமையை இங்ஙனம் சுருதியில் முகந்து ஈன்கு பெய்பவராகி, அருக் தொனிமார்க்கத்தில் அம்புவில் நடக்கும்வர் தங்கள் சிகாமணியாய் - அரிய தொனிப் பொருள் நடவையில் அழிகிய புடவியிலே நடக்கும் புலவர் சிகாமணியாகி, அரியின் அவதாரணுய் - அரியின் =교 தார விசேடராய் ஆரியனுய்-பூசிக்கப்படுபவராகி, சிறந்த உம்பர் புகழ் பாரதம் ஆம் இதிகாசம் மொழிந்த செளரி பாம் வியாதனேயும் - சிறந்த உம்பரும் புகழப்படும் மாபாரதமாகிய இதிகாசக்தினேக் கூடிய சதுரப் பாடுடையராகிய வியாச முனிவரையும், உவன் உயிர்ச் சான்று ஆகும் - உவர் உயிர்ச்சான் றெனப்படும் அந்தரி பாறியாய் விளங்கும், செம்பவளச் சடைக்காட்டில் - இக்பவளம் போலும் சடையாகிய அடவியில், அம்புவி

31
வைத்து ஓம்பும் - அம்புலியை இருத்திப் புரக்கும், சிவ பிரான் தனேயும் - சிவபிரானையும், யாம் சிரசின் வணங் குதும்- யாம் தலேயினூல் வணங்குவேசம். (எ-று).
திலேப் பெய்வோன் - ஒரு சொன்னீர்மைத்து.
உம்பரும் என்னும் சிறப்பும்மை விகாரத்தாம் ருெக்கது.
சிவபரத்துவம் வெளிப்பட நமக்கு உறுதிதரும் மிாபாரதம் ஒதிய வியாச முனிவரையும், அவர் அது செய்யுமாறு பிரேரித்து நின்ற அந்தரியாமியாகிய சிவ பிரானேயும் வணங்குவாம் என்க.
பாரத தாற்பரிய சங்கிரகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்,

Page 23
G. சிவமயம்.
செய்யுள் முதற் குறிப்பகராதி.
செய்யுள், அயனரியர 7 அருச்சுன ற்கு IÜ ஆகியாம்புரு ஆரியத்துய தற்சிறப்பு இவ்வாற்று உலகளந்த கண்ணனருச் 4. கீதையிலு ... if () சம்புவினுக்குரி O தருமனுெரு 6 தனஞ்சயன் தன்னுடைய நாரணன் ரு II, III 高 நாணுெருதே 19 பிரமன்மா பிரமாதிசகல பூதங்களெவை Iኛ முற்கிளந்த பாண்டுண்து i II 9 யோகத்திலே 卫盛 வீறுசாலறிவி 2
பூர் வெங்கடேஸ்வர் பிரஸ், கும்பகோணம்,
 

ନL
dajLLI III). திருச்சிற்றம்பலம்.
பரீ அ ப் ப தீ கூF த ர்
வடமொழியில் செய்தருளிய
பாரத தாற்பரிய சங்கிரகம்.
مصر
ཨཱ་༔

Page 24

।। श्रीः । ॥ श्रीभारतसारसंग्रहस्तोत्रम् ॥
-Falstarts
श्रीवादराय्णमुनिः स्वयमेव विष्णुः
पार्थच्छलान्तमधिकृत्य कृतें प्रबन्धे ।
तस्यापि नित्यमहितं शशिभूषणत्वा
मात्रेडयन्गुरुरदर्शयदादि तत्वम् । । १ ।।
मोहाभिभूतमखिलें जगदाविरिडी़
त्वामेकमेव भगवन्रहितं च तेन ।
विज्ञयाप्य मङ्कणकदिव्यकथानुपत्तया
त्वां ब्रह्म तेन च मुनिः स्फुटयांबभूव । । २ ।।
तसाच मोहतदभावकृताद्विशेषा
ज्जन्मस्थितिप्रलयभागखिले त्वदन्यत् । तत्कर्तृ वस्तु परमं त्वमिति प्रबोधं
जात विभावयति तस्य तदीयचाचा । । ३ ।।
कैलासशैलशिखरे हरिपार्थदृष्ट
त्वां ब्रह्म नाथ परमं समुदीर्ये साक्षात् तछ्क्षणे स्वयमनन्यतदीयधर्म
क्रान्ते कियच भवति स्फुटमाचचक्षे । । ४ ।।

Page 25
4.
नारायणस्य सुचिरं खदुपासकस्य
यद्द्रह्मभावमवदत्तव भावनाप्तम् ।
यते स्तुति तदुदितां परभावगभाँ
त्वां ब्रह्म तेन च मुनिः स्फुटयांचकार । । ५ । ।
मूलं कृष्णो ब्रह्म च ब्राह्मणाश्चेत्यादवेवं ब्रह्मभावं महेश !
पार्थानां ते नित्यसंरक्षकस्य
व्यासस्तत्रोद्घाटयामास शंभो ।
霍
ब्रह्मा विष्णुः शंकरश्चेति देवाः
कर्तारो ये सर्गरक्षालयानाम् ।
तेषां सृष्टिं संहर्ति च त्वदिच्छा
धीनामूचे द्योतयन्ब्रह्मतत्त्वम् । vs I
विशालाक्षः स्थाणुर्द्रहिणतनयः संहरणकृ
त्सरोजाक्षक्रोधप्रभव इतेि वैशेषिकपदम् ।
विभूतित्वज्ञप्त्यै किमपि निहितं नाथ नियतं
निकर्षोक्तिस्ताभ्यां भवत इति वुद्धिं निरसितुम् ।।८।।

5
यत्रेडर्श नास्ति विभूतिरुद्रता
विज्ञापर्क नाथ विशेषक पदम् ।
सापि खधर्मग्रहमानवैशसा
त्सर्वेश्वरं त्वां न निकर्षगी: स्पृशेत् । । ९ ।
गीतासु गूढमुदितं भवतः परत्वं
नैव स्फुटं तदत एच हि सव्यसाची । -
गीतार्थमेव सहसा पुनरप्यपृच्छ
तद्भोधनार्थमुदिता हरिणानुगीता । । १० ।।
तमेव चांद्ये पुरुषं प्रयद्य इ
त्युदीरितं यन्मधुकैटभद्विपा ।
तमेव सर्वान्भ्रमयन्तमीश्वरं ।
महाफलाप्त्यै शरणं व्रजेति यत् । | R 2 ||
एतेन कृष्णस्य सर्म मुमुक्षुणा
स्वाराधनीयः प्रतिभासते परः ।
सर्वस्य चाहं हृदि संनिविष्ट इ
त्याद्यैस्तु विष्णुस्तदुदेति संशयः । । १२ ।।

Page 26
6
इत्थमस्य यदि संशयो भवे
दन्यथाग्रहणमेव वा पुनः ।
नाग्रहीन्मदुपदिष्ट एप इ
त्यग्रह हरिरवोचदुतरे । ॥ १३ ।
उक्त्वा च संशयविपर्यययोर्निरासं
चक्रे हरिश्रतुरया द्रतमुक्तिभङ्गया ।
शक्यं तदद्य न मया भणितुं यथोक्तं
योगाधिरूढमनसा नबहिईशेति । ዘ & ‰ |
अधुना तदुपास्यसंशया
द्यपगच्छत्विति सौहृदं सरन् |
इति होक्तमिह श्रुतै मये
त्युपदेश्ये कियदाह तत्र सः । ዘ ፳'x |!
तस्य स्थिरीकरणमात्मनि पूर्ववृत्ते
स्वस्यैव चुद्धिमनसी द्विजदम्पती च |
कृत्वानुयोजनतदुत्तर योरनुक्त्वा
विख्याप्य तद्विवरणं च चकार शौरिः ।। १६ ||
 
 

अंग्रे तत्र्व परं किं
त्वहुमपि च कुतः सर्वभूतानि चेति प्रश्ने शिष्यस्य तस्मै
गुरुकृतमखिल ब्रह्मतत्त्वोपदेशम् । मोक्ष शिष्यस्य चोक्न्वा
पुनरपि विजयेनानुयुक्तो गुरुः कः " शिष्यो वेति स्वमेवे
श्वर गुरुमवदत्स्वस्य चित्तं स्वशिष्यम् ।। १७ ।।
ब्रह्मण्येवं स्वचेतोनियमनसपृप
स्थापेिर्त ग्रन्थिमोक्ष । स्वेनैवोक्तं विमृश्य प्रपदनवचनं
तत्प्रतीतार्थनष्ठम् । यत्तत्सर्वस्य चाहँहृदिमुखवचर्न
तत्पुनः शास्त्रदृष्ट्रयेत्येवं पार्थोऽवगच्छेदितिविवृतिरका
र्यत्र गीताशयस्य । Il R< 山

Page 27
8
तच ब्रह्म प्रपत्यास्पदमसुररिपो
रीश्वरत्वं न चान्यी नाहं कंचित्प्रपद्ये विबुधमिति वचः
श्रोतुरुत्कृष्टभक्त्यै । सेवन्ते नीलकण्ठं परिमितफलद
न प्रबुद्धा इतीर्द ब्रहॊक्ष्यध्यातृविद्वद्विषयमितरथा
नास्ति भूयोऽनुरोधः II १५ II
इत्थं चक्रे भारतं यः प्रबन्धै
व्यक्त्या व्यास: शांभवोत्कर्षवर्षी । ध्वन्यध्वन्यध्वन्य मूर्धन्यधन्य
स्तं शौरिं तत्साक्षिणं चानतोऽस्मि । । २० ॥
इति श्री भारद्वाजकुलजलधिकौस्तुभश्रीमदद्वैतविद्याचार्यश्रीविश्वजिद्याजिश्रीरङ्गराजाध्वरिवरसृनोरप्पयदीक्षितस्य कृतिः श्रीभारतसारसंग्रहस्तोत्रविवरणं
समाप्तम् ।
 
 
 

சிவமயம்.
திருக்கைல்ாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து ஞானதேசிகர்கள்.
10. 11. 2.
3.
14.
5. 16. 17. 18.
19. 20.
நூ
T
t
t
T
கமச் சிவாய தேசிகர். மறைஞான தேசிகர். அம்பலவான தேசிகர். உருத்தி கோடி தேசிகர். வேலப்ப தேசிகர். குமாரசுவாமி தேசிகர். பிற்குமாரசுவாமி தேசிகர். மாசிலாமணி தேசிகர். இராமலிங்க தேசிகர். . வேலப்ப தேசிகர். பின் வேலப்ப தேசிகர். திருச்சிற்றம்பல தேசிகர். அம்பலவான தேசிகர். சுப்பிரமணிய தேசிகர். அம்பலவாண தேசிகர். சுப்பிரமணிய தேசிகர். அம்பலவான தேசிகர். சுப்பிரமணிய தேசிகர். வைத்தியலிங்க தேசிகர்.
பூ-ல-பூ அம்பலவான தேசிகரவர்கள்.

Page 28
7
O.
11.
13.
13. 14.
15. 16.
L Farruti.
ஆதீன வெளியீடுகள்.
முத்தி பஞ்சாக்க மால்.
பஞ்சாக்க தேசிகர் மாலே. பதவுரைகளுடன். (இரண்டாம் பதிப்பு) ஞான பூஜா விதி. (பழையவுசையுடன்) நல்லூர் மாசி மகோற்சவ வைபவம்.
(இரண்டாம் பதிப்பு) மண்ணிப்படிக்கசை ஸ்கல மகாத்மியம். திருவிடைமருதுர்க் காருண்யாமிர்த
தீர்க்க மகிமை, புஷ்ய தீர்க்க மகிமை,
(இரண்டாம் பகிப்பு) இராமாயண தாற்பரிய சங்கிரகம்.
(உரைகளுடன்) பூரீ மாதவச் சிவஞான சுவாமிகள் மீது தோத்திசப்பா. (உசையுடன்) 1 சிவஞான போகம் (சூக்திசமூலமும்-உரையும்) சித்தாந்த மரபு, சித்தாந்த மரபு கண்டனம்,
சிக்காந்த மரபு கண்டன கண்டனம். (குறிப்புசையுடன்) பூரீ நமச்சிவாயமூர்த்தி மும்மணிக்கோவை. திருநெல்வேலிக் கேவாசப் பதிகம்.
(உரையுடன்) பரீ மாதவச் சிவஞான சுவாமிகள் மீது கோத்திசப்பா. (உசையுடன்) 1. ana GLI FLDL . பஞ்சாக்க தேசிகர் அந்தாதி. (உசையுடன்) சிக்காந்தப் பிரகாசிகை. (குறிப்புடன்) சுதந்திரக் கிருநாள்.
 

17.
8.
9.
2).
BO. 3. 32.
38.
கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதாது.
(உரையுடன்) டாக்டர். பூநீ உ. வே. சா. கிருச்செக்தார்-கடற்கரை முருகன் கோயில்,
(ஆங்கிலம்) ஞான சூடாமணி. சிவஞான போதச் சிற்று.ை (அச்சில்)
பூர் மாதவச் சிவஞான சுவாமிகள். சுவாமிநாத தேசிகர் பிரபந்தத் திரட்டு.
(அச்சில்) பூப்பிள்ளை அட்டவனே, பூரீ பஞ்சாக்கா
சிங்களே, ஞானபூசா விதி. (வசனம்) சதமணிக் கோவை -
பழைய பொழிப்புசையுடன், கிருவள்ளுவ காயனுரும், பெரிய புராணமும்,
(ஆராய்ச்சி) சமயம். (பூரீ சபாபதி காவலர்) திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம்.
(குறிப்புசையுடன்) அக்துவித வாக்கியக் கெனிவுரை. சிவஞான போகம். (வடமொழி தமிழ் மொழி சூக்திசம் பதவுரைகளுடன்) திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ்.
(குறிப்புசையுடன்) சிவஞான சித்தியார் (ஆராய்ச்சி) திருப்பள்ளியெழுச்சி பதவுரை. முக்தி பஞ்சாக்க மாலை, பூநீ நமச்சிவாய
மூர்த்தி தாராட்டு, கிருவாவடுதுறைக் தேசிக சோபனம் முதலியன. நூ மாதவச் சிவஞான சுவாமிகள் பிரபந்தங்
கள் 1. (குறிப்புசையுடன்)

Page 29
5.
10.
11.
12.
13.
l
சிவமயம்.
விரைவில் வெளிவரச் சித்தமாயிருப்பன.
திருவாவடுதுறை யமகவக்கா தி.
(பகவுரையுடன்)
தணிகைப் புராண விர்ை.
திருவாவடுதுறைப் புராணம். திருவிழிமிழலைப் புராணம். சிவஞான போத சிந்தனே, சிவஞான போக திராவிட மா பாடியம். இலக்கணக் கொத்து. கொல்காப்பியப்பாயி விருத்தி முதற் குத்தி
விருக்கிகள். இலக்கண விளக்கச் சூருவளி. பூரீ மாதவச் சிவஞான சுவாமிகள்
பிரபந்தங்கள். II. (குறிப்புசையுடன்) கவிராசுதள-பரீ கச்சியப்பமுனிவர்
பிரபந்தங்கள். (குறிப்புசையுடன்) மதுரகவி - தொட்டிக்கலே பூரீ சுப்பிசமணிய
முனிவர் பிரபந்தங்கள். (உசையுடன்)
சிவஞான போகம் பாண்டிப்பெருமாள்
விருத்தி.
 


Page 30
*
së !!!! } Œ |-
 

உள்வர் பவர் பிரஸ்,