கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை 2002

Page 1
பெண்களின்
விளக்க
2C
அரசியல்
சட்டச் சீர்திருத்தம்
வணி முறை
பொருளாதா
ஊடகம்
உடல் ந6
கல்வி
L6)
ul
 

ண் கொள்கை
அறிக்கை
O2
u) LĎ
பாரும் சமூகமும்
தீத நெருக்கடி
துணை நடவடிகி கை

Page 2


Page 3
6) лбооїabблfх விளக்க அறி
இருபதாம் நூற்றாண்டின் இறு பெண்களின் வாழ்வில் முக்கிய மேலும் சட்டங்களிற் சீர்திருத்தம். அந்தஸ்தில் முன்னேற்றம் கா துறைகளிடையே பால்நிலை வி! முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ெ அதிகரித்துள்ளது. பெண்கள் பொ இல்லாத அளவு பிரவேசித்துள்ளார் பெண் பிரதமரையும், ஜனாதிபதிை அண்மையில் முதலாவது பெண் மற்றும் அமைச்சின் செயலா பதவியேற்றுள்ளனர். அரச பணித் சட்டம் மற்றும் கலை போன்ற முக்கிய பங்காற்றுகின்றனர். குை பணிகளில் ஈடுபடும் பெண் ஊ ஏற்பட்டிருக்கிறது.
எனினும், வறுமையின் சுமைகளைத் பொருளாதாரச் சுரண்டல், அரசிய பாரபட்சம் மற்றும் சமூக அடக் இன்னமும் முகங்கொடுக்க பெண்களுக்கெதிரான வன்முறை, தொடர்பான பாதகமான பாரம்பரி நிலவிவருகின்றன. இனப்பிரச்சி6ை தமது ஆண் உறவினரை இழட் அகதிகளாக்கப்படுவதனாலும் அதி சேஷடை போன்றவற்றாலும் காலங்களில் பெண்கள் சுதந்திர முடியாமல் வன்முறைகளையும் வேண்டியுள்ளார்கள்.
சனத்தொகையில் அரைப்பங்கின அத்துடன் அவர்களுக்கு 1931ஆ உரிமை வழங்கப்பட்டுவிட்டது எனினு சகல மட்டங்களிலும் பெண்கள

ї 6labлоїбоDaъ க்கை - 2002
தித் தசாப்தங்களில் இலங்கைப்
மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. , பெண்களின் பொருளாதார சமூக ாணல் மற்றும் சமூகத்தின் பல ழிப்புணர்வு அதிகரிப்பு என்பவற்றில் பெண்களின் எழுத்தறிவு 90 வீதமாக ாதுவாழ்க்கையில் முன்னெப்போதும் கள். இலங்கைதான் உலகின் முதற் யயும் அடைந்துள்ளது. மேலும் மிக உபவேந்தர், உயர்நீதிமன்ற நீதிபதி ளராகப் பெண்கள் இந்நாட்டில் துறை, தனியார்துறை, மருத்துவம், பல துறைகளிற் பெண்கள் இங்கே றைத்தேர்ச்சிபெற்ற, தேர்ச்சி பெறாத ழியரின் விகிதத்திலும் அதிகரிப்பு
5 தாங்குவதோடு, பல்வேறுவகையான லில் இருந்து ஒதுக்கப்படுதல், சட்ட குமுறை என்பவற்றிற்குப் பெண்கள் வேண்டியுள்ளார்கள். மேலும் , ஆணாதிக்க நடைமுறை, பெண்கள் ய மனப்பாங்கு என்பன இன்னமும் ன ஏற்படும் காலங்களில் பெண்கள் பதனால் மட்டுமன்றி பெருமளவில் கரித்த பாலியல் வல்லுறவு, பாலியல் பாதிக்கப் படுகிறார்கள். தேர்தற் DITE6), b, (p(Lp60)LDuJIT856 b Li(335fits அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள
ாராகப் பெண்கள் இருக்கிறார்கள். பூம் ஆண்டிலிருந்தே வாக்களிக்கும் னும், இலங்கையின் ஆட்சி அமைப்பின் ரின் பிரதிநிதித்துவம் மிக மிகக்

Page 4
குறைவாகவே காணப்படுகிறது. 199 இவர்களின் தொகை 4.8% ஆக குறைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் புள்ளிவிபரப்படி, தெற்காசியா உட்பட மிகக் குறைவான பெண்பிரதிநிதிகள்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொ பெண்கள்) வாக்குரிமை மறுக்கப்படு இழைக்கப்படுகிறது. வாக்காளர்கள் என்பதால், தேர்தற் காலங்களில் ெ உணரப்படுவதோடு, தேர்தல் வெற்றி என்பதும் ஏற்றுக் கொள்ளப் படுகிற நிலையில் இருந்தாலுங்கூட தேர்தற்
நல்வாழ்வுக்கான கோரிக்கைகளை, புரிந்து கொள்ளும் வகையில் அவர்க அவசியம்.
பெண்களைப் பாதிக்கும் பல பிர தேசிய, சர்வதேசிய நலன் சார்ந்த
நிலைப்பாட்டை எடுப்பதற்கும் பா நிறுவனங்களிலும், குறிப்பாகத் தீ அதிக பெண்கள் இடம் பெற வேை
இத்தகைய தேவைகளுக்காக, பின்வ அறிக்கையை பல பெணகள் தயாரித்துள்ளன.
பெண்கள் கொள்கை விளக்க அறி பிரதிகளை சிங்களமொழியிலும் கொள்ளலாம். எழுதுங்கள் அல்ல அரசியற் கருத்துமேடை, 425 கொழும்பு - 5. தொலைபேசி இ

2
1ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இருந்து 2000இல் 4% ஆகக் பெண் பிரதிநிதித்துவ விகிதாசார உலகிலேயே இலங்கையிற்றான் உள்ளார்கள்.
ழிலாளருக்கு, (இவர்களில் அநேகர் வதன் மூலம் வாக்களிப்பில் அநீதி ரில் அரைப்பங்கினர் பெண்கள் பண்களின் வாக்குப்பலம் பெரிதும் க்கு அவர்கள் முக்கிய காரணிகள் து. பெண்கள், வாக்காளர் என்ற பிரசாரங்களின் போது பெண்களின் வேட்பாளர்களும் பொதுமக்களும் ளின் பிரக்ஞையை மேம்படுத்துவது
ச்சினைகளை முன்வைப்பதற்கும், விடயங்களில் பால்நிலை சார்ந்த ராளுமன்றத்திலும் உளளுராட்சி ர்மானம் எடுக்கும் மட்டங்களில் ன்டிய தேவை உள்ளது.
ரும் பெண்கள் கொள்கை விளக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து
க்கை என்னும் இக்கையேட்டின் ஆங்கிலமொழியிலும் பெற்றுக் து அழையுங்கள் பெண்களின் 15, திம்பிரிகஸ்யாய வீதி, ს): 501339.

Page 5
) DIJگ
பிரதானமாக தேர்தற்காலங்களில், பிரச்சாரகர்களாகவும் பெண்க அவர்களுடைய பங்கேற்றல் ே பெண்களுக்கே வேட்பாளர் நியம ஆண்டு புாராளுமன்றத்திற்குத் தெ 11 பேர் பெண்கள் (4.8%). தேசி நாட்ாளுமன்ற அங்கத்தவரில் ஒருள் நாட்ாளுமன்றத்திற்கு தெரிவு செய் தொகை 9 ஆக அல்லது மொத் அடைந்தது. மாகாண மட்டத்தில், 1999 ஆம் ஆண்டை ஒப்பிடும் ே அங்கத்தவரின் எண்ணிக்கை 12(3.1 பென் அங்கத்தவரால் மட்டுமே உ இத்தேர்தலைத் தொடர்ந்து, உவா தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண் உ இடமளிக்கும் "பொருட்டு ராஜினா கன்வன்மாரும் முதலமைச்சர் பத தற்போது மாகாணசபைகளில் 1 உள்ளனர். தேசிய, மாகாண
பிரதிநிதித்துவம் மிகக் குறை உள்ளுராட்சியில் துரதிஷ்டவசமாக, மோசம் அடைந்துள்ளது. கடை தேர்தலின் படி (மார்ச் 1997), தற் எண்ணிக்கைச் சதவீதமானது, ! நகராட்சிசபையில் 2.6% ஆகவும், உள்ளது. சலிப்பூட்டும் இத்தகைய பரிந்துரை செய்கிறோம்:
1. அ) உள்ளூராட்சி நில்ையில் நகர மற்றும் மாகாண
ነ ஆசனங்கள் பெண்களுக் (ஆ) பாராளுமன்றத்தில் குன ஒதுக்கீடு செய்தல். மேலு 0% பெண்களுக்கு வழா 2. அதிக எண்ணிக்கையில் டெ அண்மச்சர்களாகவும், மர

சுறுசுறுப்பான ஏற்பாட்டாளர்களாகவும் ள் திகழும் போது, அரசியலில் வண்டப்படுகிறது. ஆனால், சில னம் கொடுக்கப்படுகிறது. 1994 ஆம் ரிவு செய்யப்பட்ட 225 அங்கத்தவரில் ய பட்டியலில் நியமனம் பெற்ற 29 Iர் மட்டுமே பெண். 2000ஆம் ஆண்டு பப்பட்டோரில், பெண் அங்கத்தவரின் தத்தில் 4% ஆக மேலும் வீழ்ச்சி 1993 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் பாது, தெரிவு செய்யப் பட்ட பெண் %)லிருந்து 13(3.4%) ஆக ஒரேயொரு யர்ந்துள்ளது. அப்படி இருந்துங்கூட, , வடமத்திய மாகாணசபைகளுக்குத் றுப்பினர்கள் தமது கணவன்மாருக்கு ாமா செய்தனர். பின்னர் அவ்விரு வியை ஏற்றனர். இதன் விளைவாகத் 1 (3%) பெண் அங்கத்தவர்களே சட்டமன்றங்களில் பெண்களின் றவாக இருக்கும் அதேவேளை, இவர்களுடைய பங்காற்றல் இன்னும் சியாக நடைபெற்ற உள்ளுராட்சித் போதிருக்கும் பெண் அங்கத்தவரின் மாநகரசபைகளில் 3.4% ஆகவும், பிரதேச சபைகளில் 1.7% ஆகவும் சூழ்நிலையில், நாம் பின்வருமாறு
அதாவது, பிரதேச சபைகள், மாநகர, சபைகளில், குறைந்தபட்சம் 30% கு ஒதுக்கீடு செய்தல் வேண்டும். றந்த பட்சம் 30% பெண்களுக்கு லூம் தேசியப் பட்டியல் நியமனத்தில்
கல். |ண்கள், அமைச்சர்களாகவும் பிரதி * திரிசபை அமைச்சர்களாகவும்

Page 6
நியமிக்கப்படுவதுடன், அமைச் தலைவர்கள் மற்றும் நீதித்துறை அரசியற் கட்சிகள், சகல மட்டங் பெண் வேட்பாளரை நியமனம் ெ பெண் வேட்பாளர்களுக்குத் தகுந்த அளித்தல். பாராளுமன்றத்திலும் உள்ளுரா செயற்திறனுடன் இயங்குவதற்கு : பிற உதவிச் சேவைகளும் வழ பெண்கள் பிரச்சினைகளை ( சட்டவாக்க அமைப்புக்களில் கட்சி பெண்குழுக்களை அமைத்தல். அரசியலிலும் தீர்மானம் எடுக்கும் எண்ணிக்கையிற் பெண்கள் வேலி முகமாக நாடளாவிய ரீதியிற் பி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து ( வாக்களிக்கும் உரிமை (சுமா உள்ளார்கள்). இவர்களில் பெரு

4
சின் செயலாளர், நிறுவனத் பிலும் நியமிக்கப்படல். களிலும் குறைந்த பட்சம் 30% சய்தல். 5 பயிற்சியுடன் ஏனைய ஆதரவும்
ாட்சி மன்றத்திலும் பெண்கள் உதவும் வகையில் ஆய்வுகளும் ங்கப்படல் வேண்டும்.
குவிமையப் படுத்துவதற்காகச் அரசியலுக்கப்பால் செயற்படும்
) பதவிகளிலும் இன்னும் அதிக ண்டும் என்பதை, ஊக்குவிக்கும் ரசாரம் செய்தல். தொழில்புரியும் இலங்கையருக்கு ர் 1 மில்லியன் பேர் வரை ம்பான்மையோர் பெண்கள்.

Page 7
JFTL_ĝo dĤ
1995 இல் குற்றவியல் சட்டத்த கொண்டுவரப்பட்டது. பாலியற் தொ பாலியல் வல்லுறவுக்கான தண்ட வல்லுறவுக்கான நியதிச் சட்ட வய திருமண வயது எல்லை 12 இ (முஸ்லிம்கள் தவிர). இது ஒரு செய்யப்பட வேண்டியவை அனேக
1.
அடிப்படை உரிமைகளுக்கு 1 சட்டங்களும் நீக்கப்பட அ அடையாளத்தைப் பாதுகா பாரபட்சமாக நடத்தப்படாதிருப் வேண்டும். குற்றவியல் மற்றும் குடியியல் துரித நிவாரணமும், ஆலேச6 வழங்கும் புதிய வீட்டுவன்மு வேண்டும். பெண்கள் குழு வீட்டுவன்முறைச் சட்டம் இத பாலியல் துன்புறுத்தல் பற்றி இழப்பீட்டுடன் கூடிய குடியிய6 தனியார்துறையில் இருப்பே வழங்குவோரும், பாலிய முறைப்பாடுகளை விசார எடுப்பதோடு, விழிப்புணர்வு நிக சகலரதும் திருமண வயதெல் சமத்துவமான தனியாள் சட் பாலியல் வல்லுறவால், முன் அல்லது கருத்தரித்ததனால் உள ரீதியாக ஆபத்து ஏற்ப கொள்ளச் சட்டத்தில் நெகிழ்6 வயதுவந்தோர் தன்னினச் சேர் சட்டங்களுக்குப் பொருந்தும தற்போதுள்ள, குற்றம் சாட்( விவாகரத்துச் சட்டங்களில், "தி உள்ளடக்கிய சீர்திருத்தத்தை இலங்கைப் பெண்ணை மணம் மு எதுவுமின்றி இலங்கையில் பா அனுமதித்தல்.

ர்திருத்தம்
தில் குறிப்பிட்ட அளவு மாற்றம் ந்தரவு குற்றமாகக் கொள்ளப்பட்டது; னைகள் கூட்டப்பட்டன; பாலியல் தெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டது; லிருந்து 18 ஆகக் கூட்டப்பட்டது
படிமுன்னேற்றமாக இருப்பினும், ம் உள்ளன. நாம் வலியுறுத்துவது: Dாறான, பெண்களுக்கெதிரான சகல |ல்லது திருத்தப்படல் வேண்டும். ப்பது என்ற பெயரில் பெண்கள் பதற்கு, அரசியலமைப்பு உத்தரவாதம்
பரிகாரத்துடன் பாதிப்புற்றோருக்குத் னை, புகலிடம் போன்ற சேவைகளும் மறைச் சட்டம் ஒன்றை உருவாக்க ழக்களால் வரைபு செய்யப்பட்ட நற்கு அடிப்படையாக அமையலாம். ய சட்டத்தை வலுப்படுத்துவதோடு ல் நிவாரணம் வழங்குதல் வேண்டும். ாரையும் சேர்த்து சகல வேலை Iல் துன்புறுத்தல் தொடர்பான ணை செய்ய நடவடிக்கைகள் 5ழ்ச்சிகளையும் நடத்துதல் வேண்டும். லையைப் பதினெட்டாக உயர்த்துதல்; உங்களை அறிமுகப்படுத்துதல். றைதகாப்புணர்ச்சியால் கருவுற்றால் ஒரு பெண்ணுக்கு உடல் அல்லது டும் பட்சத்தில் கருச்சிதைவு செய்து புகளை ஏற்படுத்துதல் வேண்டும். க்கையை விரும்புவாரேயானால் நவீன ாறு அதை குற்றநிக்கம் செய்தல். டுதலை அடிப்படையாகக் கொண்ட ருமணமுறிவு' என்ற எண்ணக்கருவை துரிதப்படுத்துதல். pடித்த வெளிநாட்டு ஆண், கட்டுப்பாடுகள் பட்சமின்றி வாழவும் தொழில் புரியவும்

Page 8
10.
11.
12.
13.
வெளிநாட்டவரைத் திருமணம் செய அடையாளத்தை தனது பிள்ளைக தற்போது, குறிப்பாக அரசகான சாதகமாக உள்ள அரசகா: பாரபட்சமற்றதாக்குதல். கணவன் மனைவி இருவரையு அங்கீகரித்தல், பெண்களை அடக்கி வைக்கும் பழ மாற்றியமைத்து, சிறுவர் விபச்சாரம், என்பவற்றிற்கு எதிராக சட்டத்ை நியமங்களுக்கும் இப் பிரச்சினைக: இணக்கமாக இருத்தல். பெண்கள் தம்முடைய சட்ட அதிகரித்துக் கொள்ளவதற்கான
நடத்துதல்.

6
த இலங்கைப் பெண், தனது தேசிய ளூக்கு வழங்கக் கூடியதாக இருத்தல் னி வழங்குதலில் ஆண்களுக்குச் னி பட்டுவாடாச் சட்டங்களை
ம் ‘குடும்பத்தின் தலைவர்களாக’
மை வாய்ந்த நாடோடிச் சட்டங்களை
தை வலுப்படுத்துவதுடன், சர்வதேச ள் தொடர்பான கொள்கைகளுக்கும்
உரிமை பற்றிய விழிப்புணர்வை சட்ட அறிவூட்டும் நிகழ்ச்சிகளை

Page 9
இலங்கையில் அநேக பெண்களும் கொலை, அடித்துத் துன்புறுத்தல் புணர்ச்சி, பாலியற் தொந்தரவு முகம் கொடுக்க வேண்டியவராகிறார் வேலைத்தலங்களிலும், பயணம் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப் தற்கொலை செய்யும். விகிதம் இலங்கையும் ஒன்றாம். ஆன அடிமைப்படுதலால் ஏற்படும் சமூக தாங்க வேண்டியுள்ளது. யுத்தம், குற்றவியல் நடவடிக்கைகளா அதிகரித்திருக்கிறது. நாம் பரிந்து
1. பெண்களுக்கெதிரான சக குறைப்பதற்கான நடவடி பிரசாரங்களையும் அதிகரித்
2. பெண்களையும் யுவதிக6ை சட்ட நடவடிக்கைகளையுப மேற்கொள்தல் - உதாரண முறையீடு செய்தல், பொலி புகுதலைத் தடுத்தல் அத்து புனர்வாழ்வும் அளித்தல்.
3. வன்முறையால் பாதிக்கப்பட்ட
வசதிகளை அதிகரித்தல்.
4. கஷ்டங்களால் உருக்குலைந் அரசாங்க ஆதரவில் புகலிட
5. புகலிடம், சட்டம் மற்றும் உள செய்வதில் அரசாங்க முகவ இணைந்து செயற்படல்.
6. இல்லவன்முறை, பாலியல்
பாலியல் தொந்தரவு, ே வன்முறைகள் என்பனவற்ை ஒரு பகுதியாக உள்ளடக்கல்: பரிகாரம் அளிப்பதற்குப் பயி உட்கட்டமைப்புகளைக் கொ

யுவதிகளும் ‘காணாமற் போதல் பாலியல் வல்லுறவு, முறைதகாப் போன்ற பலரக வன்முறைகளுக்கு கள். பல பெண்கள், இல்லங்களிலும், செய்யும்போதும் வார்த்தைகளாலும் படுகிறார்கள். இளம் பெண்களின் உச்சத்தில் உள்ள நாடுகளில் ர்கள் மது, போதைவஸ்துக்கு ப் பிரச்சினைகளையும் பெண்கள் அரசியல் காடைத்தனம், மற்றும் ல் சமூகத்தில் வன்முறைகள் ரைப்பது:
லவிதமான வன்முறைகளையும் க்கைகளுக்கு, வளங்களையும் தல்.
ாயும் தாக்கியவர்களுக்கு எதிராகச் ம் வேறு தடுப்பு முறைகளையும் ணமாக வேலைக்கமர்த்துவோரிடம் ஸ் மற்றும் இராணுவ சேவையில் துடன் அவர்களுக்கு அறிவுரையும்
பெண்களுக்கு இலவசச் சட்டஉதவி
த பெண்களுக்கு, நாடளாவிய ரீதியில் மும் ஏனைய வசதிகளும் வழங்கல். ாவியல் ஆலோசனைகளை ஒழுங்கு ர்களும், பெண்கள் நிறுவனங்களும்
வல்லுறவைப் புலனாய்வு செய்தல், வறு பால்நிலை சம்பந்தப்பட்ட )ப் பொலிஸாரின் பயிற்சி நெறியில் பெண்களின் முறையீடுகளை ஏற்றுப் ற்சி பெற்ற ஆட்களுடன் போதியளவு ண்ட தனிப் பிரிவுகளை ஏற்படுத்தல்.

Page 10
பெண்களுக்கெதிரான வன்மு
ர்வூட்டுவதற்கு நீதிபதிகளுக்
பாடநெறிகள் நடத்தப்படல். பஸ் சாரதிகளும், நடத்துனர்களு கொடுப்போருக்கு எதிராக நட வழிவகைகளை உறுதிப்படுத்துத பெண்கள் சகல விதமான வன் பெறும் உரிமையை அரசிய அங்கீகரித்தல். தனிப்பட்ட ரீதிய பெண் வன்முறைக்காளானால் மீறலுக்காக நீதிமன்றத்தில் வழக் அவளுக்கு வழங்குதல்.

8
Dறை பற்றிய விடயங்களில் ம் குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும்
நம் பெண்களுக்குத் தொந்தரவு வடிக்கை மேற்கொள்வதற்கான நல்.
முறைகளிலிருந்தும் விடுதலை லமைப்பில் மிகத் தெளிவாக பிலோ, பொது இடத்திலோ ஒரு அவள் அடிப்படை உரிமை குத் தாக்கல் செய்யும் வாய்ப்பை

Page 11
பொருள்
போராட்டங்களிலும், ஊழியர் பை பெண்களுக்கு, ஆண்களுடன் ஒப்பி( காட்டப்படுகிறது. குறிப்பாக, கிரா தொழிற்சங்கம்சாராத் துறைகளில் பெறுவதோடு, தேர்ச்சி குறைந்த பெருந்தோட்டம், தொழிற்சாலைகள் ஊதியம் பெறும் பெண்கள் ந செலவாணியின் பெரும்பகுதியை உ சம்பளம், தொழில்புரியும் மணி வாழ்க்கைத்தரம் என்பன பற்றி ( அதேவேளை - தம்மை ஒழுங்கமைத் வசதி, குழந்தை பராமரிப்பு நிலைய அவர்களது உரிமைகளை அரசியல்: கருத்திற் கொள்ளல் வேண்டும். ( பெரும்பகுதியினர். வெளிநாடுகளி பெண்கள் சுரண்டப்படுவதையும், பற்றி அதிகம் பேசப்பட்டபோதி வேண்டியவை அதிகம் உண்டு. முறைசாராத் துறைகளில் பணிட பாதுகாப்பதற்குச் சட்டங்களோ நி செய்யும் வேதனமற்ற பலரக வீட்( கொள்ளப்படுவதில்லை. நாம் பரிந் 1. தேசிய ரீதியில் குறைந்த நடைமுறைப்படுத்தல். 2. விவசாயத்தில் ஈடுபடும் ெ உழைப்பை வழங்கும் பெண 3. குறிப்பாக தாபனமயப்படுத்த தொழிற்சங்கம் அமைக்குட கூட்டாகப் பேரம் பேசும் சக் 4. தந்தையருக்குரிய குழந்ை உள்ளடக்கியதாக பெற்றோரு அங்கீகரித்தல். 5. தொழில்புரியும் ஸ்தலங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுடன செய்து கொடுத்தல்.

ாதாரம்
-யிலும் முக்கிய பங்கை வகிக்கும் }கையில் பல வகைகளில் பாரபட்சம் மிய, ஒழுங்குமுறை படுத்தப்படாத, பெண்கள் மிகக் குறைந்த சம்பளம் வராகவும் கணிக்கப்படுகிறார்கள். மற்றும் வெளிநாடுகளில் குறைந்த ாட்டிற்குத் தேவையான அந்நிய ழைத்துத் தருகிறார்கள். பெண்களின் த்தியாலங்கள் மற்றும் வேலை, விசேட கவனம் செலுத்தவேண்டிய ந்துக் கொள்ளும் உரிமை, உடல்நல Iம் மற்றும் ஏனைய வசதிகளுக்கான வாதிகளும், வேலைக்கமர்த்துவோரும் வேலையற்றிருப்போரில் பெண்களே ல், குறிப்பாக மத்திய கிழக்கில் கடுமையாக நடாத்தப்படுவதையும் லும், இதில் இன்னமும் செய்ய வீட்டுப் பணிப்பெண்கள், மற்றும் புரியும் பெண்களின் நலன்களைப் றுவனங்களோ இல்லை. பெண்கள் டுப் பணிகள், கவனத்திற்கெடுத்துக் துரை செய்வது: நபட்ச சம்பளத்தை நிர்ணயித்து
பண்கள் உட்பட, சமமதிப்புடைய களுக்குச் சமசம்பளம் வழங்குதல். லை ஊக்கப்படுத்தாத துறைகளில் 5 பெண்களின் உரிமைகளையும் தியையும் பலப்படுத்தல்.
த பராமரிப்பு விடுமுறையையும் நக்குரிய விடுமுறைக் கொள்கையை
ரில், குறிப்பாக பெருந்தோட்டம், காரியாலயங்களில், குழந்தை போதியளவு பராமரிப்பு வசதிகள்

Page 12
10.
11.
12.
13.
ஏற்றுமதி உற்பத்தி வலய தொழிற்சாலைகளிலும் 6ே நிலைமைகளை மேம்படுத்தல்.
பேரங்களையும் அங்கீகரித்தல், வேலை, தகுந்த தங்குமிடம், ே வேளைகளில் கூடிய எண்ணிக் என்பவற்றையும் அங்கீகரித்தல் வெளிநாட்டில் பணிபுரியும் ெ குறைந்தபட்சத் தரங்களுட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவ தாயகத்திற்குத் திருப்பியனுப்புத தொழில் வழங்கும் நாடுகளுக் செய்து கொள்ளுதல், தொழில்
தொழிலாளருக்காக மேலதி
அலுவலகங்களை அமைத்த6 ஆலோசனைகளும் வழங்குதல் உருவாக்குதல்.
வீட்டுப் பணியாளருக்கு; மேம்படு குறைந்கதபட்ச சம்பளத்துடன்
மாதாந்தம் மற்றும் வருடாந்த
மற்றும் ஊழியர் சேமலாபநிதி ( இல்லங்களில் கைத்தொழில்
பெண்களின் உரிமைகளைப் தொழிற்சட்டங்களை விரிவுபடுத்த
(ILO) உடன்படிக்கையை ஏற்று
பெண்களின் கட்டாய ஓய்வு
இலிருந்து 65 ஆக உயர்த்துத 'விதவைகளினதும் அநாை அவர்களைச் சார்ந்து வாழும் ம வேலையற்ற, குடும்ப ஆத
மாதர்களுக்குத் தகுந்த தொழி
செய்தல். பெண்கள் தலைமைத்துவம் அங்கீகரித்து அவர்களது அ கொள்கைகளை உருவாக்கல்.

10
ங்களிலும், அத்தகைய பிற லை, சம்பளம் தொடர்பான தொழிற்சங்கங்களையும் கூட்டான சுயவிருப்புடன் செய்யும் மேலதிக பாக்குவரத்து வசதி மற்றும் இரவு கையில் பேருந்துகளை ஈடுபடுத்தல்
பணிகளுக்கு: ஆட்சேர்ப்புக்குரிய ன் கூடிய, தரப்படுத்தப் பட்ட தற்காகவும், தொழில்புரியும் சூழல், ல் தொடாபாக அரசாங்கத்துக்கும் கும் இடையே ஒப்பந்தங்களைச் வழங்கு நாடுகளில் புலம்பெயர்ந்த க தொழில் மற்றும் நலன்புரி ம். இலவச சட்ட உதவிகளும், , சமூகப்பாதுகாப்பு முறை ஒன்றை
த்தப்பட்ட வசதிகள் பாதுகாப்புகள் சமவேலைக்கு சமசம்பளம் விடுமுறை; உடல்நல வசதிகள் 3PF) போன்றவை வழங்கப்படுதல். மற்றும் சுயதொழில் புரியும் பேணிப் பாதுகாக்கும் முகமாக, ல். சர்வதேச தொழில் அமைப்பின் க்கொள்ளல்,
பெறும் வயதெல்லையை 55 ல், தகளினதும் ஓய்வூதியத்தை, )றைய பெண்களுக்கு வழங்குதல். ரவற்ற விவாகம் செய்யாத பயிற்சியளிக்க விசேட வசதிகள்
தாங்கும் குடும்ப அமைப்பை க்கறைகளை உறுதிப்படுத்தும்

Page 13
g)6
ஆணாதிக்க அமைப்புகளாலும் மன பெண்கள் இன்னமும் கீழ்மைப்படுத்த காலங்களில் ஊடகத்துறையில் கூடியதாக இருக்கிறது. பெண் வசைகள் பரவலாக இடம்பெறுகின்ற சாதகமான படிமங்களை உருவாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானெ விளங்கமுடியும். ஆனால், துர கேலிச்சித்திரங்களில், கட்டுரைகள் பால்வாதம் (sexism) இன்னமும் தொடர்களில் இன்னமும் பெண்களுக் மனப்பாங்குகளும் சித்தரிக்கப்படுகி மனைவி, தாய் அல்லது பாலியல் காட்டுகின்றன. ஊடகத் தயாரிப்புத் எடுக்கும் மட்டங்களில் பெண்களுக் வழங்கப்படுவதில்லை. நாம் பரிந்து . ஊடகத்துறைகளில் விசேஷ துறைகளில் பெண்களுக்கு ச வழங்கல். 2. பெண்கள் பற்றிய சாதகமா6 ஊடகங்களில் பால்வாதத்ை செய்வதையும் எதிர்த்துப் ஒழுங்குவிதிகளை ஏற்படுத்த
3. பால் நிலைக் கூருணர்வூ ஊடகவியலாளருக்கு வழங்கு 4. பத்திரிகைக் கட்டுரைகள், !
தொலைக்காட்சி நிகழ்ச்சிக நாடகங்கள் என்பவற்றில் அம்பலப்படுத்தவும், மும்மெ கண்காணிப்புக்கு உதவுதல். 5. ஊடகத்துறையில் பால்வா பத்திரிகை, தொலைக்காட்சி பத்திரிகைஆசிரியர், விள கண்காணிப்புக் கவுன்சில் பிரசாரங்களை மேற்கொள்ள

11
கம்
ப்பாங்குகளாலும் இலங்கையிலுள்ள ப்படுகிறார்கள். விசேஷமாக தேர்தற் இதை நாம் தெளிவாகக் காணக் அரசியல்வாதிகள் பற்றிய ஆபாச ]ன. ஆயினும், பெண்களைப் பற்றிய தகவல்ல, ஆற்றல்மிக்க கருவியாக ாலிகள், தொலைக்காட்சிகள் என்பன திஷ்டவசமாக விளம்பரங்களில், ரில், ஆசிரிய தலையங்கங்களில் நிலவிவருகிறது. தொலைக்காட்சித் கெதிரான வன்முறைகளும், பாலியல் ன்றன. மேலும், இவை பெண்களை காட்சிப் பொருட்களாகவே எடுத்துக் துறைகளில், குறிப்பாக, தீர்மானம் குப் போதிய அளவு பிரதிநிதித்துவம் நுரை செய்வது: மாகத் தயாரிப்பு மற்றும் தொகுப்புத் கூடிய பயிற்சியும் தொழில் வாய்ப்பும்
ன மனப்பாங்கை ஊக்கப்படுத்தவும், தையும் பெண்களைப் படியாக்கம் போராடவும் ஊடகவியலாளருக்கு ல். ட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை தல். கேலிச்சித்திரங்கள், விளம்பரங்கள், ள், குறிப்பாகத் தொலைக்காட்சி பால்வாதத்தைக் கண்காணிக்கவும் ாழிகளிலும் தொடர்ச்சியாக ஊடகக்
3த்திற்கு எதிராகச் செயற்படும்படி
வானொலி நிலய முகாமையாளர், ம்பர முகாமையாளர், ஊடகக் ல் போன்றவற்றைத் துாண்டும்
6ᏙᎩ .

Page 14
இலங்கையில் சுகாதார வசதிகளைய வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது அ பெரிதும் பாதிக்கிறது. உடனலக்கே கிராமத்துப் பெண்களும், குறைந்த வ தாங்க வேண்டியவராகின்றனர். குறி பணிகளையும் செய்யும் இரட்டைச் சுை மீதே சுமத்தப்படுகிறது. நாம் வலியுறு
1.
பெண்களின் பிரசவ இறப்பு, குழந் நோயுறும் வீதத்தையும் குறை வாழும் பெண்கள், யுவதிகளி நகர்ப்புறங்களிலும் வாழும் இடம்பெயர்ந்தோர் நிலையங் இரத்தசோகை, நிறை போஷாக்கி நாடளாவிய ரீதியில் பெண் நிலையங்களை விரிவுபடுத்தல் பெண்களைப் பாதிக்கும் 6ே பரிசோதித்துக் கண்டறிய வசதி தொழிற்துறை சார்ந்த உடல்நிை கடுமையாகப் பின்பற்றுவதுடன் சாலைகள், கழிப்பறை வசதி வழங்குவதன் மூலம், பெண்களின் வேலைக்கமர்த்துவோர் ஏற்றுக்ெ இனவிருத்தி உரிமைகளைச் சகல ே பிரசார நடவடிக்கையைக் கைக் கட்டுப்பாட்டு முறைகளில் நன்கு அ கூடிய தெரிவுகளைச் செய்ய அவ பெண்களிடையே எயிட்ஸ் HIV/AIDS வறிய ஒற்றைப் பெற்றோர் குடும் சுகாதார வசதிகள், போக்குவரத்து வழங்குவதில் சலுகை அளித்த6 மன அழுத்தம் அல்லது நெரு பெண்களுக்கு ஆலோசனை உருவாக்குதல். யுவதிகள் மத்தி தற்கொலை உட்பட மனநோய் ஆராய்ந்து செயற்படல். பெண்களுக்கு எதிரான வன்முை யாக அணுகுதல். உடல்நலக் ( தடுப்புவழி முறைகளையும் உள

12
லம்)
ம், சேவைகளையும் குறைக்க து மாதரையும், யுவதிகளையுமே டு என்னும் பெருஞ்சுமையைக் ருமானம் பெறும் பெண்களுமே பாக, தொழிலையும் வீட்டுப் மகள், தொழில் புரியும் பெண்கள் த்துவது: தைகளின் இறப்பு வீதங்களையும், த்தல். பெருந்தோட்டங்களில் டையேயும், கிராமங்களிலும், ஏழ்மையுற்றோரிடையேயும், களில் உள்ளோரிடையேயும் ன்மை என்பவற்றைக் குறைத்தல் களின் நலன்புரி மருத்துவ மேலும் புற்றுநோய் மற்றும் வறு நோய்களை கிரமமாகப் களை செய்து கொடுத்தல். ல மற்றும் பாதுகாப்பு விதிகளைக் தகுந்த முதலுதவி, உணவுச் களைப் பெண் ஊழியருக்கு உடல்நலத்துக்கான பொறுப்பை காள்ளல்.
கொள்ளுதல். மேலும் குடும்பக் றியப்பட்ட மிக எளிதில் கிடைக்கக் ர்களுக்கு வசதிசெய்து கொடுத்தல். தடுப்பு முறைகளை பலப்படுத்தல். பத்தினருக்கும் முதியோருக்கும் I, மற்றும் அடிப்படைச் சேவைகள் l). க்கடிச் சூழ்நிலையில் இருக்கும் ா வழங்கும் திட்டங்களை பில் உயர்வீதத்தில் காணப்படும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை
றயை ஒர் உடல்நலப் பிரச்சினை
காள்கைகளுள் பரிகார மற்றும் 'ளடக்குதல்.

Page 15
(கல்
இலங்கையில் மாதர்களினதும், யுவதி மட்டம் சாதகமான நிலையில் அன பெருந்தோட்டங்களில் உள்ள,
வருமானமுள்ள கிராம, நகர்ப்புற குறைந்த எழுத்தறிவு நிலவி வருகிறது மனப்பாங்குகள் பாடசாலைகளிலும் படுகின்றன. நாம் வலியுறுத்துவது:
1.
ஆரம்ப, இடைநிலைக் கல்வி வசதிகள் வழங்கும் போது - பிள்ளைகளிடையேயும் மற்று பெண்பிள்ளைகளிடையேயும் ஒழித்தல். நாடு முழுவதிலும் 16 வயதுவ செயற்படுத்தல். பாடநூல்களிலும்,கலைத்திட்ட என்பன நீக்கப்பட்டு பால்நி விடயங்கள் உள்ளடக்கப்படுத தொழில், தொழில்நுட்பவிஞ்ஞ முகாமைத்துவப் பயிற்சித் திட் பால்நிலை சமமின்மையைக் எழுத்தறிவற்ற, வேலையிழ முதியோர்கல்வி, நடைமுறை திட்டங்களை ஸ்தாபித்தல். ஆசிரியர், பாடசாலை மாணவ மத்தியில் பால்நிலை சம கூருணர்வை ஏற்படுத்தல். பால்நிலை சம்பந்தப்பட்ட கலைத்திட்டங்களில் உள்ளட பால்நிலைக் கல்வியை விரிவ

13
வி)
களினதும் கல்வி மற்றும் எழுத்தறிவு மந்துள்ளது. ஆயினும் குறிப்பாக, பெண்களிடையேயும் குறைந்த
பெண்களிடையேயும் இன்னமும் து. பெண்கள் பற்றிய எதிர்மறையான பாடநூல்களிலும் ஊக்குவிக்கப்
மட்டங்களை முன்னேற்றுவதுடன் பெருந்தோட்டத்தைச் சார்ந்த பெண் ம் வறிய கிராமப்புற, நகர்ப்புறப் பால்நிலை பாரபட்சம் காட்டுதலை
ரை கட்டாயக்கல்வியை வலியுறுத்திச்
ங்களிலும் பால்வாதம், இனவாதம் நிலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல். நான, நவீன தொழில்நுட்ப மற்றும் டங்களுக்கான ஆட்சேர்ப்பின்போது குறைத்தல் ந்த, வேலையற்ற பெண்களுக்கு எழுத்தறிவு, செயற்திறன் வளர்ச்சித்
ர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் த்துவம் பற்றிய விஷயங்களில்
விஷயங்களைப் பாடசாலைக் க்குதலும் பல்கலைக்கழகங்களில் புபடுத்துதலும்.

Page 16
பண்பாடும்
பண்பாடு, மரபு, சம்ரதாயச்சட்டம் எ அடக்குமுறைச் சமுதாய வழக்கங்கள் பாதிக்கப்படுகின்றனர். படிநிலை அடிப்படையாகக் கொண்ட சாதிமு மாற்றும் சீதனமுறை போன்ற பழங்க சமூகமுறையின் எச்சசொச் சங்க இல்லங்களிலும், சமுதாயத்திலும் சட் தலைமைத்துவ முறைமை பெண்களின் ஆண் ஆதிக்கம், மகனுக்கு முன்னுரி வழிவகுக்கிறது. பெண்களுக்கு எதி மூடநம்பிக்கைகள் எதிர்மறையான ம வருகின்றன. நாம் வலியுறுத்துவது:
. மாதருக்கும் யுவதிகளுக்கும் சே ஊக்கப்படுத்தாமை. (உ+ம: கன விதவைகளைப் பற்றிய மன உருச்சிதைத்தல்)
2. பெண்களை எதிர்மறையாகப் ப
மாற்றியமைத்தல்.
3. மகனுக்கும், மகளுக்கும் ப
அளிப்பதுடன் சீதனமுறையை
4. தேசியஊடகங்கள் மூலமாகள் நாடளாவிய பால்வாத சமுதாய தேசியஊடகங்களையும் கல்வி
5. மது மற்றும் போதைவஸ்துக்கு நடவடிக்கைகளை அறிமுகப்ப(

சமூகமும்
ன்ற அடிப்படைகளில் ஏற்கப்படும் ரினால், பெண்களே பெரும்பாலும் யையும், அசமத்துவத்தையும் றை, பெண்மக்களை சுமையாக ால மனப்பாங்குகளும் நிலமானிய 5ளும் இவற்றுள் அடங்கும். டத்துறையிலும் நிலவிவரும் ஆண் மேல் பல்வேறுவகையான பாரபட்ச |மை வழங்குதல் போன்றவற்றிற்கு ரான அனேக சமூகத் தடைகள், >னப்பாங்குகள் இன்னமும் நிலவி
கடு தரும் சமூக நடவடிக்கைகளை ர்னித் தன்மையைப் பரிசோதித்தல், ாப்பாங்குகள், பெண்ணுறுப்பை
ாதிக்கும் சம்பிரதரயச் சட்டங்களை
ரம்பரைச் சொத்தில் சமபங்கு ஊக்கப்படுத்தாமை. பும், அறிவூட்டுதல் மூலமாகவும் ப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக யையும் பயன்படுத்தல். அடிமைப்படுவதை ஒழிப்பதற்கான நித்தல்.

Page 17
யுத்த ெ
யுத்தத்தினால், பாதிப்புக்குள்ளானவ மூலமான சமாதானத்தை அவர் யுத்தத்தினால் பாதிப்புற்ற இருப நன்மைக்காக நடவடிக்கைகள் எடுக் தேவைகளை விசேஷமாக அழுத்தி
1.
அகதிகளான பெண்களுக்குட என பவற்றிற்கு வழில் தொந்தரவுகளிலிருந்தும் பாது யுத்த விதவைகள் உட்பட மே நலன்புரித் திட்டங்கள், வேன வழங்கல். இடம்பெயர்ந்து அகதிகளான பாதுகாப்பான மீள்குடியமர்வு பொலிஸ் நிலையங்களிலு மாதர்களுக்கும் யுவதிகளுக் யுத்தப்பகுதியைச் சார்ந்த, ம ஆறுதல் ஆலோசனைகள் வ நெருக்கடித் தீர்வு நடைமுை பெண்கள் ஈடுபடுதல்.

நருக்கடி
ர்கள் பெண்களே! பேச்சுவார்த்தை கள் மிகவும் விரும்புகிறார்கள். குதியைச் சேர்ந்த பெண்களின் கப்படல் வேண்டும். நாம் பின்வரும் |க் கூறுகிறோம்:
ம் யுவதிகளுக்கும் வேலை, கல்வி 60 EB செய்து சகல வித துகாப்பு வழங்கல்.
ாதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ல மற்றும் தொழிற்பயிற்சி என்பன
மாதர்களுக்கும் யுவதிகளுக்கும் க்கு உரிமை. Iம், சோதனைச் சாவடிகளிலும் கும் பாதுகாப்பு வழங்கல். னவதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு ழங்கல். றகளில், அதிக எண்ணிக்கையில்

Page 18
சகல பரிந்துரைகளையும், சீர்த போதிய அளவு மூலவளங்களு அத்துடன் பெண்கல்வி, சுகா தொகையை செலவு செய்தல். பெணிகள் சம்பந்தமான சீர்திருத்தங்களையும் நிறைவே மற்றும் தனியார் ஸ்தாபனங்களு பாரபட்சம் பற்றிய முறையீடுக திட்டங்களை நடைமுறைப் ட மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மே உள்ள, சுயாதீனமாக இயங் ஆணைக்குழு ஒன்றை உருவா பெண்கள் விவகார அமைச்சு : பால் சமத்துவத்தின் தேவைகள் ஒரு அமைச்சரை நியமித்தலும் சம்பந்தமாக அமைச்சின் அத வழங்கலும், சகல சமூகத்தையும் சார்ந்த திட்டங்களும் எவ்விதம் பாதி செய்யும்பொருட்டு, பால்நிலை ஒன்றைத் தேசிய திட்டமிடல் அரசாங்கத்தின் கொள்கைத் தி தொடர்பாக, சகல மட்டங்களி பால்நிலைப் பிரச்சினை தொட மூலம் பால்நிலை பற்றிய அக் ஒருங்கிணைத்தல். பால் நிலை பற்றிய ஒழுங் பொருளாதாரத்திலும் குடும்ப பங்களிப்புக் குறைவாகவே கணி மற்றும் சமுதாயப் புள்ளி வி நிரப்பப்பட வேண்டிய தேவையு பொதுமக்களிடையே பெண் மேம்படுத்தலும், 1995 பீஜிங் ச தீர்மானங்களை நடைமுறைப்ப(
 

16
டிக்கைகள்
திருத்தங்களையும் நிறைவேற்றப் ம் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடும் தாரத் துறைகளுக்குக் கூடிய
சகல பரிந்துரைகளையும் பற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட அரச க்கு காலஅட்டவணை வழங்கல். ளை விசாரிக்கவும், கல்வித் Iடுத்தவும், சட்டநடவடிக்கைகள், ற்கொள்ளச் செய்யவும் அதிகாரம் கும் பெண்களுக்கான தேசிய க்குதல்.
பெண்களின் விடயங்கள் மற்றும் என்பவற்றில் பரிச்சயம் உள்ள , சகல பால்நிலை விடயங்கள் திகாரிகளுக்கு மேலும் பயிற்சி
பெண்களை, கொள்கைகளும் க்கின்றன என்பதை மதிப்பீடு த் தாக்கத்தை மதிப்பிடும் குழு
திணைக்களத்தில் நிறுவுதல். ட்டமிடல் நடைமுறைப் படுத்தல் லும் எல்லா அமைச்சுக்களிலும் டர்பில் பயிற்சியுள்ள அலுவலர் கறையையும் சமத்துவத்தையும்
குபடுத்தப்படாத தரவுகள்
நிர்வாகத்திலும் பெண்களின் க்கப்பட்டிருப்பதால், பொருளாதார பரங்களிலுள்ள இடைவெளிகள் ள்ளது. கள் பற்றிய விழிப்புணர்வை ர்வதேச பெண்கள மகாநாட்டுத் டுத்தலும்.

Page 19


Page 20
பெனர்களின் கொள்கை
S.S.
s
தமிழ், சிங்களம்,
மொழிகளில் 6
பெண்களின் அரசியல் கரு இலங்கைப் பெண்களின் அர கருத்துமேடை பெண்களுக்கான ஆராய்ச்சி முஸ்லிம் பெண்கள் ஆராய் கருத்துமேடை பெண்களும் ஊடகமும் கூட் பெண்கள் கல்வி ஆய்வு நி பெண்களின் குரல் காந்தா சக்தி
சர்வதேச இனத்துவக் கல்வி Gaubgs' Lib (ICES) உதவி தேடும் பெண்கள் (W சமூக விஞ்ஞானிகள் சங்கம்
சமாதானத்திற்கான பெண்க
மேலதிக விபரங்களுக்குத் தெ
பெண்க
425/15, கொழுப் தொ.பே தொலை மின்னஞ

விளக்க அறிக்கையை ஆங்கிலம் ஆகிய 62/67fufy(37/TÍ:
ந்துமேடை
ச சார்பற்ற நிறுவனக்
60oDuub (CENWOR)
ச்சி செயல் முன்னணிக்
L60)LDÚIL
gB6l60Ib (WERC)
நிறுவனம் - பெண்கள்
VIN)
- பால்நிலைப் பிரிவு
ரின் கூட்டமைப்பு
ாடர்பு கொள்ளுங்கள்: ரின் அரசியற் கருத்துமேடை
திம்பிரிகஸ்யாய வீதி, 니 5.
50 1339
நகல் : 595563 Ꮷ60 : ssageureka. Ik