கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கைலாய பரம்பரை மெய்கண்டார் ஆதீனம்

Page 1
சைவசித்தாந்த சி. வழிபாட்டுப் பயிற்
வழங்கியவர்: அடிய
பிரசுர அகில இலங்கை குச்
Suezqafu 07-01-2
 
 

Fil I III, IL
TILLI LI JIDILIGUDJI
தாந்தப் பேருரை oo-G5 TOT GODF சி நெறி, 2000
ரக்கு அடியவன்
ம்
சியப்பர் சூழகம்
001 PCG nin > Ulkor

Page 2
சைவசித்தாந்த ஞானபூசைப் பயிற்சிநெறி ஞானசம் பந்தர் முதலிய நாண்கு நாயன்மார் குருபூசை (21-05-2000) அண்று
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார்
மெய்கண்டார் ஆதீனச்
கோயில் வைபவப் படங்கள்.
அகில இலங்கை கச்சியப்பர் கழக உறுப்பினர்கள்
 

3.L fa su si è
få fiùTILLIL 15:i. ாேண்:ைகொள் சைக்தி விளங்குக உலகப்ேwம்
சைவசித்தாந்த சி.வ.ஞானபூசை வழிபாட்டுப் பயிற்சி நெறிப்பூர்த்தி விழா - வவுனியா O7.01.2001 பட்டமளிப்புச் சித்தாந்த பேருரை
வழங்குபவர்: அடியார்க்கு அடியவன்
கல்லால் நிழல்கலை வில்லார் அருளிய பொல்லார் இனை மலர் நல்லWர் புனைவரே. இது மெய்கண்டார் விநாயகவணக்கம்.
ஆண்டர் பணி செப்ப வினை ஆளாக்கிவிட்தி விட்டால் இன்பநிலை தானே வித்தெப்தும் ராபரமே தTபுWைைர்
இப்பேருரை சித்தாந்தப் பேருரை பட்டமளிப்புப்பேருரை என இரு நதிகளையும் அடங்கியதாகும்.
சைவசமய சமயகுரவர் நால்வர், சந்தான குரவர் நால்வர். பயிற்சிநெறி அடியார்க்கு அடியவன் என்னும் சமயநடைமுறைப்படி, பிறந்தது நான்கு அடியவர்களை அடிப்படையாகக் கொண்டு 1ந்தோறும் 2000ஆம் ஆண்டில் நடைபெற்றது.
திருமுறைகள் 12 சித்தாந்த சாத்திரங்களின் சூத்திரமும் 12. வொரு திருமுறையின் சுருங்கிய வடிவமே ஒவ்வொரு சூத்திரம், முறைகள் இலக்கியம் சித்தாந்த சாத்திரங்கள் இலக்கணம். திருமுறை Mபு - பத்திநெறி சாத்திரம் அறிவு - புத்திநெறி சாத்திரநெறி விஞ்ஞானஞ்

Page 3
சார்ந்த தத்துவசாத்திரநெறியாகும். எனவே அளவையியல் - பிரமாணவியல் மிக முக்கியமாகும், ஞானசம்பந்தப்பெருமான் கல்லாமல் உணர்ந்த ஞானப் செல்வர். பாண்டி நாட்டிலே அனல், புனல் வாதஞ்செய்து வெற்றி பெற்ற அவர், தமது சோழ நாட்டிலே புறச் சமயத்தாருடன் தர்க்கவாதம் புரிய வேண்டியவரானார். அப்பொழுது தள்க்க சாத்திரங்கற்ற சம்பந்த சரணாலய சம்பந்தர்க்காகத் தர்க்க வாதஞ் செய்து வெற்றி பெற்றார். இது பெரியபுராண வரலாறு. இவ்வாறு தர்க்க வாதத்தால் சைவர்களை வெற்றி கொண்டவள் மணிமேகலை அம்மையார், சைவத்தை நிலைநாட்டியவர் மெய்கண்டதேவர்.
எனவே, சைவசமயத்தை நன்கு உணர்ந்து ஒழுகிப் பேரின்ப மயமாகச் சித்தாந்த சாத்திரம் மிக அவசியமானதாகும்.
சைவசமயனழிபாடு குருலிங்க சங்கம வழிபாடு என மூன்று வகைப்படும், பெரியபுராண நாயன்மார்களின் வழிபாட்டு வகையினை நாவலர்பெருமான் குருவை வழிபட்டு சிவஞானம் பெற்றோர், கோயிலை வழிபட்டோர், அடியார்களை வழிபட்டோர் யார் யார் என வகுத்துக் காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த ஞானபூசை வழிபாடும் இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்தும் அடியார்க்கு அடியவன் என்னும் நிலையிலேயே பெரிதும் நடைபெற்றன. சிவஜடியார்களைச் சிவமாக கருதி வழிபடும் முறையை 12ஆம் திருமுறையும் 12ஆம் சாத்திர சூத்திரமும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. சிவபக்தர்களோடு இனங்குக. அல்லாதா அஞ்ஞானத்தை உணர்த்துவர். பக்தர்களது திருவேடத்தையும் ஆலயத்தையும் பரமேசுரன் என வழிபடுக என்பது சிவஞானபோதம் 12 சூத்திரம்.
சைவEஉலகம் உலகிற்கு வழங்கிய மாபெரும் கண்டுபிடிப்பு திருவருள் என ஒரு பொருள் உண்டு என்பதாகும். இதனை மிகத் தெளிவாக தெரிவித்தவர் முதன்முதல் தேவாரம் அருளிய காரைக்காலம்மையாராவ அருளே உலகெலாம் ஆள்விப்பது என்றார். அவன் அருளாலேதான் அவனைக்காணலாம் என்றார் அப்பரடிகள். இதனாலேயே திருவருட்பயர் எனத்தனியே ஒரு சித்தாந்த நூல் தோன்றுவதாயிற்று. திருவருவே அருட்சக்தி. திருவருளின் மற்றோள் திருவுருவமே அருட்குரு. அருட்குருவின் பார்வையால், வாக்கால், பரிசத்தால் மற்றும் தீட்சைகளால் எவரும் திருவருள் மயமாகி இவ்வுலகில் வாழும்பொழுதே பேரின்பப் பெருநிலை பெறலாம். சீவன் முத்தராக வாழலாம்.
- 2 -

சைவசமயத்தவர்களின் மூலமந்திரம் ஐந்து எழுத்து அவை சி, I, ய, ந, ம, இவை ஐந்தும் ஐந்து பதங்களாகும் என ஞானசம்பந்தள் முதலியோரும் சித்தாந்த சாத்திரங்களும் தெளிவாகக் கூறுகின்றன. சி . இறைவன், வ - திருவருட்சத்தி, ப - ஆன்மா, ந - தனுகரன உலகம் I - ஆணவமலம், சி - தந்தை, பேசா எழுத்து, ஊமை எழுத்து, பெரு எழுத்து, வ - தாய், பேசும் எழுத்து, பிஞ்சு எழுத்து எனப்படும். சிவ இரண்டும் ஞான நடனம், ஞானக்கண் எனவும், நம இரண்டும் ஊனநடனம் 1னக்கண் எனவும் கூறி, - ப - ஆகிய ஆன்மா பேரின்பப்பேறு பெற நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவ என்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்ற சிவஞானம் பெறலாம் எனத் திருமந்திரம் கூறுகின்றது. எனவே ப ஆகிய ஆன்மா நம ஐ ஒடுக்கி சிவ ஐ சிந்தையில் ஏற்கவே இச் சிவ ஞானவழிபாட்டுப்பயிற்சி நடைபெற்றது.
சிவஞானசித்தியார் 1, ஞானநூலை ஓதல் 2, ஒதுவித்தல் 3, நற்பொருளைக்கேட்பித்தல், 4 தான்கேட்டல் 5, ஈனமிலாட் பொருளாதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை என்கின்றது. எனவே ஞான நூலை ஓதல், கேட்டல் ஞான பூசை வழிபாடன்றோ. வகுப்பறைப் பாடப்படிப்பென்பது தவறாகும். அங்ங்னமாயின் ஏன் பாடசாலை வகுப்பறையில் நடைபெறலாயிற்று என்பது நல்லதோள் கள்வியாகும். ஆலயங்களிலும் ஆதீனமடாலயங்களிலும் நடைபெற்ற இஞ்ஞானபூசை வழிபாடு வித்தியாலங்களிலே நடைபெற வேண்டிய சந்தர்ப்பம் மிகு சுவையானது. சுமையை நீக்கியதுமாயிற்று.
ஒருவர் யான்கண்மூடப் போகிறேன். அதற்குமுன் சிவஞானபோதம் கட்கவேண்டும் என்றார். அதன்படி ஆதீனத்தில் நிலத்தில் இருந்தவாறு சொல்லப்பட்டது. அதிலே கலந்து கொண்ட ஒருவன் தரையில் இருந்து கேட்பது சங்கடமாக உள்ளது என்றார். எனவே வித்தியாலயங்களிலே நடைபெறலாயிற்று இதனால் காதால் மாத்திரம் கேட்டவை கண்ணாலும் ாணத்தக்கனவாயின. இருமடங்கு வேகம்பெற்று, இங்கே வவுனியாவில் ான நூல் வழிபாடு அனைத்தும் தாளிலே பல்வேறு வர்ணங்களிலே |ற்கனவே எழுதப்பெற்று நிகழ்ந்தமையால் சிவஞான போதம், சித்தியார் பக்கம், சிவப்பிரகாசம் ஆகிய முதல், வழி, சார்பு நூல்களுமன்றி மேலும் மூன்று நூல்கள் எழுத்து எழுத்தாக விளக்கப்பெற்றன. எழுதியவை ரு மைல் நீளம் பெறும். இச்செயலைக்கண்ட ஒருவர் இவ்வாறுதானா ல்வி கற்பித்த காலத்திலும் செய்த துண்டா எனக்கேட்டார். மேலும்
- 3 -

Page 4
அவசியமான பகுதிகள் அடியார்க்கு நிழற்படப்பிரதிகளாகவும் கொடுக்கப் பட்டன. இச் சி.வ.ஞானபூசை வழிபாட்டிலே சி என உலகோள் நாயை வெறுத்துத் துரத்துவதால் சி. நாயோட்டுமந்திரம் எனக்கூறப்பெறும் எனக்கூறி பட்டினத்தார், செல்லப்பாசுவாமிகள், கம்மா இருக்கச்சூத்திரம் எழுதிய கெளரிபாலா ஜேர்மன் சுவாமி என்போர் உதாரணம் எனச்சான்றுடன் நிறுவப்பெற்றன.
நமது வழிபாடு சிவாயநம என்பதிலுள்ள நம - சிவ ஆகி, சிவயசி ஆதலாகும் எனக்கூறி நாம் ஒரு கையால் சிவத்தையும் மறுகையா உலகத்தையும் பிடித்துக்கொள்ள வேண்டும். அல்லாவிடில் விசர்ப்பட்ட வந்து விடும் எனப்பற்பல உதாரணமும் காட்டப்படலாயிற்று. அதுவு இயலாவிடில் சிவாயநம எனவாவது குறிப்பாக இளம் பராயத்தன வாழலாம் எனவும் கூறப்பெற்றது. அதனாலேயே முதியோர்க்கு சித்தாந்த சிவ வித்தகர் எனவும் இளைஞர்க்குச் சித்தாந்த சி, வ, அறிஞர் எனவும் பயிற்சி முடிவில் சிவப்பட்டம் கொடுக்கப்படலாயிற்று.
இனி, ஊனக்கண் ஞானம், ஞானக்கண் ஞானமாகும் முறையைச் சிறிது விளக்குவாம். கண் பார்க்கமுடியாவிடில் கண்ணாடி அணிந்து பார்க்கிறோம். இதில் கண்ணாடி ஒரு கருவி. கண் பார்ப்பதில்லை. கண்ணையுடைய உயிரே பார்க்கின்றது. எனவே கண்ணும் ஒரு கருவியே உயிர் திருவருளைக் கண்ணாகக் கொண்டு பார்த்தால் உயிர்பார்க்கவில்லை உயிருக்கு உயிராக இருந்து உயிரை ஒரு கருவியாகக் கொண்டு இறைவனாகிய மெய்ப்பொருள் தான் உயிருக்குள்ளே இருந்து பார்ப்பது நன்கு தெரியும், இவ்வாறு பார்க்கும் பார்வை ஞானக்கண் ஞானம் எனப்படும். இதனை “முகத்திற்கண் கொண்டு காண்கின்ற மூடாகாள் அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” என்றார் திருமூலர் ஆகவே சிவஞானபூசைப்பயிற்சி அகத்திற்கண் கொண்டு பார்த்த பயிற்சியே!
எமக்குள்ளே இருந்து இறைவனே காணவேண்டும், நினைக்க வேண்டும் என்பதனை " நீ நினையுமாறு நினையே, காணுமாறு கானே" எனத்திருமுறைச் செல்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
இதன் அடிப்படையிலேயே பதவி, பட்டம், பணம் எனும் 'ந' அடிப்படையில் நோக்காமல் ஒருவரை ஒருவர் வணங்குவது அவர்களுக்கு உள்ளே உள்ள இறைவனை வணங்கும் வணக்கமாகச் சைவர்களால் கொள்ளப்படுகின்றது.

இப்பொழுது மார்கழி மாதம். எங்கும் திருவெம்பாவை, மணிவாசகள் குருந்தை மரநிழலில் குருஉபதேசமாகப் பெற்ற நூல் எது? சிவஞானபோதம் அன்றோ. எனவே மணிவாசகப் பெருமானின் திருவாசகம், திருக்கோவையாரை எளிதிலே உணரயாவரும் சிவஞானபோதத்தையும் உணரவேண்டுமல்லவா? இவ்வாற்றால் சிவஞானபூசை வழிபாட்டிலே அதனைப் பெற்ற சிவநேயச் செல்வர்களின் நிலைப்பாடு எத்தகையது என நாம் உணர்வோமாக, சித்தமலம் அறுவித்துச் சிவமாவதே சிவஞானபூசை 0ph , “அடியார் நடுவில் இருக்கும் அருளைப்புரியாய் பொன்னம்பலத்து முடியாமுதலே' என மணிவாசகள் கூறியாங்கு அடியேன் அடியார்க்கு அடியவனாக அருளைபுரிந்த அனைவர்க்கும் நன்றி வணக்கம் உடையேன்!
சைவசமய வழிபாடு சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும் என யாவரும் அறிவர். இங்கே பயிற்சி ஞானம் பற்றியதேயாகும். ஞானவழிபாடு அகவழிபாடாகும். புறவழிபாட்டிற்குப் பூக்கள் அவசியம். அகவழிபாட்டிற்குரிய எண்மலர்கள்
01. கொலை செய்யாமை 02. அருளாகிய இரக்கம் 03. பொறியடக்கம் 04. பொறை
05. தவம் 06. வாய்ம்மை 07 அன்பு 08. அறிவு
இவை எட்டுமே அகவழிபாட்டிற்குரிய எண்வகைப்பூக்கள்
சிவன் எனும் மொழியைக் கொடிய சண்டாளன் கூறினாலும் அவனுடன் உறைக, பேசுக, உண்க என்பது கருதிப் பொருள் என்கின்றார் சிவஞான பாடியம் அருளிய சிவஞான சுவாமிகள். திருவாசகம், இதனையே "சாதிகுலம் பிறப்பு என்னும் ஆதமிலி” என்கின்றது.
63 நாயன்மார்களைச் சித்தாந்த வழிபாடு பெயரளவில் நினைவு கூர்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் சிவனடியாரை வழிபட்டு முத்தி பெற்ற நாயனார் ஒருவரின் வரலாறு விரிவாக உரைக்கப்படலாயிற்று. ஒன்பான் தொகையடியாள் தன்மையும் வழிபாட்டிலே பேசப்பெற்றது. இதேபோல ஒன்பதாம் பதினோராம் திருமுறைகளை அருளிய அருளாளர்கள் அவர்கள் t3 நாயன்மார்களில் இடம் பெறாதவர்கள் பற்றியும், 18 சித்தர்கள் பாடல் பற்றியும் சித்தாந்த சிவஞானவழிபாட்டில் சிந்திக்கப்பட்டன.
- 5 -

Page 5
சித்தாந்த ஞானநெறி கல்வி அறிவினை உள்ளடக்கி அதற்கு அப்பாற்பட்ட திருவருள் நெறியாகும். கல்வி அறிவு - ந, திருவருள் ஞானம் - வ.
திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமூர்த்திகள் சித்தாந்தம் ஆதீனத்திலே விளக்கஞ்செய்க என்றதும் அதிலே எமது முன்னாள் ஆசிரியர், அதிபர், குடும்ப2உறவைக் கைவிட்டோர், முதிலில், வருகை தந்தமையால் எட்டாம் சூத்திரப்படி குருவாகாமல் 12ஆம் சூத்திரப்படி அடியார்க்கு அடியாராகியமையால் திருவருள் மிகவும் உதவிபுரியலாயிற்று. அதே முறையில் இவ்வழிபாட்டினையும் செய்தபொழுது பெற்ற பேரானந்த நிலை கூறொனாததாகும். அதற்கேற்றவாறு செயற்பட்ட அடியார்களை பகிரங்க மாக இங்கே இப்பட்டமளிப்பு விழாவிலே மனமாரவணங்கி எமது தற்போதம் மேலிடாமற் செய்கின்றனம்.
நூல்களை உதவிய பொதுநூலகம் வாழ்க, வளர்க,
இலங்கையிலே மெய்கண்டாள் ஆதீனத்தை நிறுவிய காஞ்சிஆதீன ஞானப்பிரகாச தேசிக பரமாசாரியர் எமக்கு நேரடியாக உபதேசித்தருளிய திருவைந்தெழுத்து உபதேசமுறையும் பிறவும் இவ்வழிபாட்டிற்கு மிகவும் உதவின. 100க்கு மேற்பட்ட ஞானநூல்கள் அறிமுகமாகின. காரணம் இன்றிக் காரியம் நிகழ்வதில்லை. எமது இச்செயற்பாட்டிற்கு நாம் மேற்கொண்ட காரணப்பெயர் அடியார்க்கு அடியவன் என்பதாகும், சர்வம் சிவமயமாகத் தோற்றம் அளிக்கும் வவுனியாத் திருநகரம் முதற்தரமாக சைவத்தொண்டர்களை நிறையப்பெற்று விளங்குகின்றது. இன்று இப்பட்டமளிப்பு அடியார்க்கு அடியேன் ஆனந்த அன்பு வணக்கம் செய்யும் நிகழ்விலே பங்குபற்றிய அனைவர்க்கும் நன்றி வணக்கம் உடையோம் விரும்பியவாறு ஆதீனத்தை ஒப்படைத்தல் 1997 ஆண்டில் நடைபெற்றது. இன்று இங்கே கொண்டு வந்த ஞானநூல்களை அடியாள்க்கு ஞானதானமாக வழங்கியமை நிறைவு பெறுகின்றது. நாற்பது வருடச் சைவப் பாதுகாப்புச் சேவை தொடரும் அடியார்கள் அருளாளர்கள் அடியார்கள் வாழ்க.

சிவஞானபூ சைப்பட்டங்களைப் சிபறுகின்றவர்களின் நிழற்படங்கள்
சித்தாந்த சிவ.வித்தகர்கள்
- H - H - H - - - - - - - -
க.சரவணபவன்
- H - H - H - H - H -
சித்தாந்த சிவ.அறிஞர்கள்
கோ.ரஜனி

Page 6
வழிபாட்டிற்கு ஆசிதரும் வகையில் வருகை தந்த சைவக்குருமாமணி, உயர் அரச சேவையாளர் மூவர்கள் ஆகிய நால்வர் க்கும் நன்றி. அதேபோல் இந்த விழாவிலே எமது நன்றியறிவைக்காட்டுமுகமாக அச்சிட்ட விளம்பரத்திலே இடம் பெற்ற அனைவர் க்கும் அதிலே இடம்பெறாத சற்சங்கவியாபகர் திரு ந.செல்லையா எல்லாவற்றிற்கும் மேலாக எத்தனையோ தமது தேவைகளைத்தியாகம் செய்து இவ்விழாவிற்கும் நடைபெற்ற வழிபாடுகளுக்கும் வருகை தந்ததுமன்றி வந்தவர்களை அன்புடன் உபசரித்த கச்சியப்பமன்றத்தலைவர் சிவக்கொழுந்து, உபதலைவர் நடராசா செயலாளர் இராசமணி கவிஞர் சரவணபவன் ஆகிய நால்வர்க்கும் “நால்வர் பெற்றாள் எம் உயிர்த்துணையே' என்ற வகையில் அடியார்க்கு அடியவன் போற்றுகின்றான். நான் கெட்டவனான வழிபாடே செய்யப்பெற்றது. அதாவது இது நான் கெட்டு + அவன் ஆன வழிபாடு, சர்வம் சிவமயமே. ஒரு பொல்லாட்பு மில்லை.
திருச்சிற்றம்பலம் வணக்கம்
சிந்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக் கண் சேர்த்திச்
செனனம் ஒன்றிலே சீவன். முத்தராக வைத்தாண்டு, மலங்கழுவி ஞானவாரி
மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும் பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க்கீழ் வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் முர்க்கராகிப் பிந்தாந்தம் பெரும் பிதற்றுப் பிதறிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவார். இது என்ன பிராந்தி
- சித்தியார்

ஞானபூசை வழிபாட்டிலே பங்குபற்றிய அடியார்களுக்கு
அடியார்க்கு அடியார் அளிக்கும் GüsT击
கம்.

Page 7
சிவஞா
ஊனக்கண் பாசம் உணரா ஞானக் கண்ணினில் சிந்ை உராத் துனைத் தேர்த்து எ தண்நிழலாம் பதி விதி என
அவனே தானே ஆகிய அர் ஏகன்ஆகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்
காணும் கண்ணுக்குக் காட் கான உள்ளத்தைக் கண்( அயரா அன்பின் அரன்கழல்
செம்மலர் நோன்றாள் சேர6 அம்மலம் கழிஇ அன்பரொடு மால்அற நேயம் மலிந்தவர் ஆலயம் தானும் அரன் என
சிவஞான
புறச்சமய நெறிநின்றும் அகச் சம
புகல் மிருதி வழிஉழன்றும் அறத்துறைகள் அவையடைந்தும்
அருங்கலைகள் பலதெரிந்து சிறப்புடைய புராணங்கள் உணர்ந்து மிகத்தெளிந்தும் சென்றால் திறத்தடைவர் இதில் சரியை கிரி
செலுத்தியபின் ஞானத்தாலி ஞானநூல்தனையோதல், ஒதுவித்த நற்பொருளைக் கேட்பித்தல் ஈனமிலாப் பொருளாதனைச் சிந்தித் இறைவனடி அடைவிக்கும்
ஞானமதில் ஞானநிட்டை உடையே நன்மையொடு தீமையிலை, சீலமிலை, தவம்இல்லை; விரதமெ செயல் இல்லை, தியானமி கோலமில்லை, புலன் இல்லை, க குணம்இல்லை, குறிஇல்ை பாலருடன் உன்மத்தர் பிசாசர் குை
பாடலினொடு ஆடல்இவை திருச்

னபோதம்
ப் பதியை
j5 bFFL9 னப் பாசம் ஒருவத் ன்னும் அஞ்சு எழுத்தே
நெறி வினை இன்றே
டும் உளம்போல் டு காட்டலின் செலுமே
ò Gọt LFF நி மரீஇ
வேடமும் ாத் தொழுமே.
சித்தியார்
LJLD Ld5(356
புகலும் ஆச்சிரம அருந்தவங்கள் புரிந்தும் தும் ஆரணங்கள் படித்தும் தும் வேதசிரப்பொருளை
சைவத் Õpuu (3ujTBib b சிவனடியைச் சேர்வர்.
5ல், ܡ ஸ், தான்கேட்டல், நன்றா தல் ஐந்தும்
எழில்ஞான பூசை.
பாருக்கு
நாடுவதொன்று இல்லை, நாடு ஆச்சிரமச் 606), diggblD6, D360636) ரணம்இல்லை ல, குலமும்இல்லை Ori LDj6.ਪੀ.
பயின்றிடினும் பயில்வர்