கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனுபவ தீபம் 2010.01

Page 1
தென்மராட்சி இளைப்பாற்று வேத
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்த
உள்ளத் தனைய துயர்வு.
ஓய்வூதியர் சங்கக் கீதம் ("வாழ்க தமிழ்மொழி" என்ற பாரதியார் பாடலின் மெட்டைச் சார்ந்தது)
பல்லவி வாழ்கஒய்வூதியர் நலன்புரிச் சங்கம் வாழிய வாழிய வே.
அனுபல்லவி நீள்புகளொடுதென்மராட்சியில் நிமிர்ந்தது நிலைபெற்று வாழியவே.
சரனங்கள்
நாட்டினில் இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரி சங்கமென்றெமைஇணைத்தனைத்து "யாதுமெம் ஊரிங்கு யாவரும் கேளிர" எனுமெண்ணம் தனை எங்கள் மனங்களில் விதைத்
(வாழ்கஒய் ஆதியர் அனுபவ தீபமென்றொருமலர் ஆக்கி அன்பையும் பண்பையும் எம்மிடை தேக்கி மனுக்குலம் உயர்ந்திடும் மார்க்கத்தைக் காட்டி மனிதத்தை வளர்த்தெம்முள் மகிழ்ச்சியைக் கூட்டி
(வாழ்கஒய்வூதியர்
தேவையை அறிந்ததன் தீர்வுகள் தெரிந்து செயற்படுபணிகளில் முனைப்புடன் நடந்து சேவையில் இறைவனின் தரிசனம் உணர்ந்து சிறப்புடன் பணிகளில் மிகமிக உயர்ந்து
(வாழ்கஒய் ஆதியர்
திரு. வ. சின்னப்பா ஓய்வுபெற்ற அதிபர் - தனங்கிளப்பு
dpairaorror g5 பட்டறி கெட்டறி, பத்தும் படித்தறியென் எதுவும் நிலையான அறிவை வழங்கமாட் அனுபவமுடையவர்கள். அக்காலப்பகுதியில் அ பயனளிக்கக்கூடியது. இந்த வகையில் "அனுப8 அறிவைக் காண வழிவகுக்குமென நம்புகின்றேன்
நுனாவில் மேற்கு
"அனுபவதீபம் ஃ فG
 
 

ாம்
--
பெறுவோர் நலன்புரிசங்க வெளியீடு
பில் வையகம் வாழ்க!
வாழ்த்துரை
Glan 163air LHDT வெள்ளையெரு தேறும் விரிசடையானி பெற்றெடுத்த பிள்ளையார் மாகிருபைப் பேற்றினால் - தெள்ளுதமிழ் ஆர்கின்ற எங்கள் அனுபவதீபம் உயர் சீர்பெற்றொளிர்க சிறந்து.
விருத்தம் ஓய்வூதியர் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்து ஆய்ந்தறிந்த ஆக்கங்களை அனைவருக்கும் தந்து ஞாயிறெனவே ஒளிருமனு பவதீப ஏடு நாட்டிலென்றும் மிளிருகவே நலம்பொலிய நீடு!
சொல்லாலும் செயலாலும் தூய அறிவூட்டி தொடர்ந்துசெல எல்லோர்க்கும் நல்வழியைக் காட்டி நல்லஅனுபவதீபம் நறுஞ்சுடரை ஏற்ற நாமிறையை வணங்குவமே தொடர்ந்துபணியாற்ற
மனிதரிடை மனிதம்மிக மாணர்புடனே ஓங்க மடமைமிகு பேதங்கள் மனத்தைவிட்டு நீங்க இனிமைமிகு வாக, எம்முன் பகைவிலகிப் போக இணையில்அனுபவதீபம் பொலிகநிலை யாக!
இலக்கியமே வாழ்க்கையெனும் இன்கருத்தைப்
- போற்றி இடுகின்ற ஆக்கங்களாம் எண்ணெயினை ஊற்றி துலக்கவொளி ஏற்றும் அனுபவதீபம் ஒளிர்க தொடர்ந்துதமிழ் பொதிந்துபலர் அனுபவிக்கத்தருக!
திரு.க.நவரத்தினம் ஓய்வுபெற்ற அதிபர்
லைவரின் ஆசிகள் பது பரவலாக பேசப்படும் வாய்மொழி. பட்டறிவில்லாத டாது. ஒய்வுதியர்கள் குறைந்தது 35 வருடகால வர்கள் பெற்ற பட்டறிவு பலருக்கும் தேவைப்படுமிடத்து வதிபத்தில்" வருகின்ற, வரப்போகின்ற எண்ணக்கருக்கள்
. இம்முயற்சிக்கு நல்லாசிகள் வழங்கியமைகின்றேன்.
திரு. நா. தண்டாயுதபாணி
-- சஞ்சிகை)

Page 2
தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெ
எமது சங்கம் 01-10-1991-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தென்மராட்சி ஓய்வூதியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு "தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர்” என்ற பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. சங்கத்தின் முதல் அங்கத்தவராக இணைந்த திரு. த. இரத்தினராசா மற்றும் திரு. அ. அருணாசலம் அவர்களின் உதவியுடன் 456 உறுப்பினர் களைச் சேர்த்துக் கொண்டனர். ஆரம்பகால முதற் தலைவராக அதிபர் திரு. பூ வெற்றிவேலு அவர்களும் பொருளாளராக திரு. க. வேலாயுதம் அவர்களும் இருந்திருக்கிறார்கள். அதன் பின்னர் தலைவர்களாக திரு. மு. காங்கேசு, திரு. அ. அருணாசலம், திரு. க. சபாரத்தினம், திரு. வ. சரவணமுத்து ஆகியோர் இருந்திருக்கிறார்கள். செயலாளராக டாக்டர் பொ. நாகலிங்கம், திரு. ச. சற்குணசிங்கம், திரு. சி. கந்தையா, திரு. மா. துரைராசா ஆகியோரும் பொருளாளராக திரு. ம. வேலாயுதத்தைத் தொடர்ந்து திரு. பொ. ச. ஞானசீலன் அவர்களும் இருந்திருக்கிறார்கள். 1996-ம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை திரு. வே. சிவப்பிரகாசம் ஆகிய யான் செயற்பட்டு வருகிறேன். அப்போதைய செயற் குழுவின் ஆலோசனைப்படி சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் முகமாக 19-03-1992-ல் அந்திய காலம் நிதியம் ஆரம்பிக்கப்பட்டு சங்கத்தின் பெயரை "தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரி சங்கம்” என மாற்றம் செய்யப்பட்டதுடன் இருபக்கம் கொண்ட சங்க யாப்பு ஒன்றும் தயாரிக்கப்பட்டு ரூபா 300/= அந்தியகால நிதி அங்கத்தவரிடமும் கோரப்பட்டது. முதல் அந்தியகால நிதி அங்கத்தவராக திரு. அ. அருணாசலம் இணைந்து கொண்டார். தற்போதைய மொத்த உறுப்பினர்கள் 602 அங்கத்துவம் பெற்றும் 304 அங்கத்தவர்கள் மாத்திரமே அந்தியகால நிதியைச் செலுத்தி பூரண அங்கத்துவம் அடைந்தனர். மற்றையோர் சந்தாப்பணத்தையும் செலுத்தாமலேயே உறுப்புரிமை யையும் இழந்தனர். இவர்களில் இதுவரை 110 நபர்களின் இறப்புக்கான அந்தியகால நன்கொடைப் பணத்தை அவர்களின் பின் உரித்தாளர் பெற்றுக் கொண்டனர். 1300க்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் தென்மராட்சியில் இருந்தும் ஆர்வமின்மை காரணமாகச் சங்கத்தில் சேரவில்லை. தற்போது 132 பூரண ஆயுட் சந்தா செலுத்துவோருமே உள்ளனர். இதன் காரணமாக தொகைப்பணம் பெறும் கூட்டுத்தாபன ஊழியர்களையும் வங்கியிலிருந்து ஓய்வுபெறுவோரையும் ஆயுட் சந்தா உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள பொதுச்சபை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2001-2006 ஆண்டு காலப்பகுதியில் வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்துள்ள மையால் சங்க முதலில் இருந்தும் மரணசகாய நிதிப்பணமாக ரூபா 5000/= நன்கொடையாக வழங்கி வருகிறோம். வருடா வருடம் 4 அல்லது 5 உறுப்பினர் தான் மரணிப்பதுண்டு. அவர்களின் மரணக் கொடை வட்டியிலிருந்தே கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் 2000-ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் மீளக்குடியமர்ந்த பல உறுப்பினர்கள் இயற்கை எத்தியமையினால் ரூபா 50,000/= மூலதனத்திலிருந்தும் கொடுப்பனவு செய்துள் ளமை தற்போதைய உறுப்பினர்கள் அனைவரும்
G அனுபவதீபம் */ コ

றுவோர் நலன்புரிசங்கத்தின் வரலாறு
அறிவார்கள். 2000-ம் ஆண்டு இடப்பெயர் வில் அப்போதிருந்த செயலாளர் முழு அங்கத்தவர் பதிவேடு அறிக்கைக் கொப்பிகள் யாவற்றையும் இழந்தமை யாபேருக்கும் தெரியும். அடுத்து நடைபெற்ற 2001-ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வடமராட்சியில் இருக்கும் போது பொருளாளராகிய யான் எனது சந்தாய் பதிவேட்டின் பிரகாரம் புதிதாக முழு அங்கத்தவர் பட்டியல் இரு பிரதிகள் தயாரித்து தலைவர் திரு. நா. தண்டாயுத பாணியிடமும் செயலாளர் டாக்டர் இ. கந்தையாவிடமும் 2001-ல் கையளித்துள்ளேன். தற்போதைய தலைவர், செயலாளர், மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் உதவி யுடன் தெளிவற்ற யாப்பைப் புறந்தள்ளி, புதிய யாப்பு ஒன்றைப் புத்தக வடிவில் தயாரித்து 2004-ல் அச்சிட்டு வங்கிகளுக்கும் சமர்ப்பித்ததோடு அங்கத்தவர்களுக்கும் விநியோகித்துள்ளோம். கொடுப்பனவுகள் சீரில்லையென ஒரு சில செயற்குழு உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ள தைத் தொடர்ந்து அதாவது ஒரு வருடம் தொடக்கம் நாலுவரை 2000/=,2500/=3000/=,4000/= எனவும் நாலு வருடத்தைப் பூர்த்தி செய்தோருக்கும் 15 வருடத்தைப் பூர்த்திசெய்தோருக்கும் 15 வருடத்தைப் பூர்த்தி செய்தோ ருக்கும் 5000/- மட்டுமே கொடுக்கும் முரண்பாட்டை நீக்குவதற்கு மேலதிக ஒவ்வொரு வருடத்திற்கும் ரூபா 1000/= கேட்கப்பட்டது. 2006-ம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தலைவர் சங்கநிதி நிலைமை எடுத்துக்காட்டி சகல அங்கத்தவர்களையும் ஊக்குவிப்புப் பணமாக ரூபா 1000/= வீதம் ஒரு வருடத்திற்கு வவுச்சரில் அறவிடுவதற்கு ஒப்புதல் கடிதம் கோரினார். 40 அங்கத்தவர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்து ஒரு வருடத்தில் அறவிடப்பட்டது. 16 உறுப்பினர் பணமாக 1200/= செலுத்திப் பற்றுச் சீட்டுப் பெற்றனர். இதன் பிரகாரம் சங்க ஊக்குவிப்புப் பணமாக ரூபா 68,000/= சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய யாப்பின் பிரகாரம் கொடுப்பனவுகள் 2007-ல் மீளாய்வு செய்யப்பட்டு 5 வருடத்திற்கு மேற்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் ரூபா 100/= கூட்டிக் கொடுப்பதற்கு 05-02-2007-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டது. கொடுப்பனவுகள் செய்யும்போது காலமான அங்கத்தவரின் குடும்பத் தினர்க்கு அனுதாபம் தெரிவிப்பது மட்டுமன்றி மறைந்த நபரின் ஆத்ம சாந்திக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி வருவது யாவரும் அறிந்த விடயமே. இதைவிட மாதக் கணக்காக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தவர் களுக்கு வைத்தியச் செலவாக ரூபா 1000/= -ம் விபத்து நேர்ந்து நடக்க இயலாத உறுப்பினர்களுக்கு ரூபா 1000/= உம் செயற்குழுவின் சிபார்சில் வழங்கி இருக்கிறோம். சங்கத்தின் பெயர் அச்சிடப்பட்ட பஞ்சாங்க கலண்டரை முதன்முதலாக அமரர் ஞானமூர்த்தி குமாரசாமி உபசெயலாளர் அவர்கள் அச்சிட்டு அன்பளிப்பாக 1998-ல் வழங்கினார். அவர்களுக்கு சங்கம் சார்பில் நன்றிகள். அதன் பின்னர் சங்கச் செலவில் தான் ஓய்வூதியத் திகதியுடன் அச்சிட்டு வழங்கி வருகிறோம். அந்தியகால வேளையில் சங்கம் உங்களுடன் இணைந்து நிற்கிறது என்பதை அறியத் தருகிறோம். ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் எங்கள் சங்கக் கணக்கறிக்கைகளை ஆய்வுசெய்து
சஞ்சிகை)

Page 3
உதவிய பொதுச்சபை உறுப்பினர்களான அமரர் நா தர்மேந்திரா (ஜே.பி), திரு. சி. நடராசா, அமர த. கனகரத்தினம், திரு. பொ. குணசிங்கராசா, திரு. மா திலகநாதன், திரு. ஏ. தர்மலிங்கம் ஆகியோருக்கும் சங்கம் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும். சங்கத்தை மேம்படுத்த உதவிய முன்னாள் செயற்குழு உறுப்பின கள் எல்லோருக்கும் மேலும் சங்கம் சார்பில் நன்றிகள் உரித்தாகுக. 2001 தொடக்கம் 2008 வரை திரு நா. தண்டாயுதபாணி அவர்கள் தலைவராக தெரியப்பட்டு சங்க வளர்ச்சிக்கு உழைத்து வந்தார்.
தற்போதைய தலைவர் திரு. செ. சுப்பிரமணியம் அவர்கள் சங்கத்தை முன்னெடுத்து வருகிறார் சங்கத்திற்கு ஒரு மாதாந்த சஞ்சிகை வெளியிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அலுவலகம் ஒன்று சங்கத்தானையில் திறந்து பெயர்ப்பலகையும் திறந்து வைக்கப்பட்டுச் செயற்பட்டு வருகிறது. வே. சிவப்பிரகாசம் - பொருளாளர்.
முயற்சி பல்லவி கொடுக்கிற தெய்வம் வலுவினில் வந்து கூரையைப் பிரித்துக் கொடுக்காது கொஞ்சமும் முயற்சி எடுக்காதிருந்தால் குடும்பத்தில் எதுவும் நடக்காது
கொடுக்கிற தெய்வம்.) அனுபல்லவி எடுக்கிற முயற்சி வலுவாய் இருந்தால் எவருக்கும் துன்பம் அடுக்காது இடையீடின்றி முயல்பவர் எண்ணம் ஈடேறாமல் இருக்காது
(கொடுக்கிற தெய்வம்.) சரணங்கள் சோம்பலை விடுத்து நாங்கள் எழுந்து தொழிற்பட வேண்டும் புகழீட்ட "சும்மா இருந்தால் சோறாகாது வாடா சித்தாகாலாட்ட"
(கொடுக்கிற தெய்வம்) ஆம்பயன் இல்லை அருமையி தென்றே அயர்ச்சி அடைதல் கூடாதே ஆதலினாலே முயற்சிகள் செய்வோம் அவமே கண்களை மூடாதே
(கொடுக்கிற தெய்வம்) ஊழையும் வெல்வர் உழைப்பவர் என்றே உலகப் பொதுமறை சொல்லுமடா உயர்ச்சியைக் கொடுத்து உலகத்தில் எதிலும் ஊக்கம் ஒன்றே வெல்லுமடா
(கொடுக்கிற தெய்வம்) நாளைய வாழ்க்கையை நன்றாய் அமைப்பவர் நாமே என்பது உண்மையடா யாதும்செய்யாமல் வீணே இருந்தால் uncodie5th QOGLDIT patrol Dulut?
(கொடுக்கிற தெய்வம்) வ. சின்னப்பா - தனங்கிளப்பு
G அனுபவதீபம் */

தலைவரின் கருத்து
தென்மராட்சி ஓய்வூதியர் சங்கம் பல்வேறுபட்ட ஆற்றல்களையும், திறன்களையும் கொண்ட பெருந்தகை களை அங்கத்தவர்களாகக் கொண்டது.
இச்சங்கத்திற்கென தனியான அலுவலகம் உபகரணங்கள், கீதம், கொடி, செய்திப்பத்திரிகை, தொலைபேசி வசதி என்பவற்றைக் கொண்டு இயங்க முயற்சிக்கிறது.
அங்கத்தவர் நலன்களைப் பேணவும் இறைபதம் எய்தியவர்களை நினைவு கொள்ளவும் ஆத்மா ரீதியான பழுத்த அனுபவம் வாய்ந்த நல்ல பண்பான நண்பர்களைக் கொண்ட இச்சங்கத்திற்கு “அனுபவதீபம்” என்னும் செய்திப்பத்திரிகை தொடர்பாடலை மேம்படுத்தும் என எண்ணுகின்றேன். ஒற்றுமையே பலம்.
லயன் செ. கய்பிரமணியம் - ஓய்வுபெற்ற அதிபர்.
வாழ்க்கை என்றால் எய்படி? வாழ்க்கை ஒரு துணிவான வியாபாரம் துணிந்து செய்யுங்கள் வாழ்க்கை ஒரு கலை அதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கை ஒரு அழகு போற்றிப் புகழ்ந்து பேசு வாழ்க்கை ஒரு கவர்க்க இன்பம் எடுத்துக்கொள் வாழ்க்கை ஒரு சவால் அதை எதிர்நோக்குங்கள் வாழ்க்கை ஒரு போட்டி வெற்றிபெறுங்கள் வாழ்க்கை ஒரு கனவு தெளிவாக அறிந்துகொள் வாழ்க்கை"ஒரு கடமை அதைச் செய்து நிறைவேற்று வாழ்க்கை ஒரு வெகுமதி அதை ஏற்றுக்கொள்ளுங்கள் . வாழ்க்கை ஒரு சோகம் அதற்கு மனம் தளராதிர்கள் . வாழ்க்கை ஒரு பயணம் அதை சென்று முடியுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதை அனுபவியுங்கள் . வாழ்க்கை ஒரு விடுகதை அதை விடுவியுங்கள் . வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதை நழுவவிடாதீர்கள் வாழ்க்கை ஒரு பிரச்சனை அதற்குத் தீர்வு காணுங்கள் வாழ்க்கை ஒரு சத்தியம் வாக்குறுதியாக காப்பாற்று . வாழ்க்கை ஒரு கிதம் பாடி முடியுங்கள்
வாழ்க்க்ை ஒரு வேதனை அதை தாங்கிக்கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு விளையாட்டு அதில் ஈடுபடுங்கள் . வாழ்க்கை ஒரு போராட்டம் அதை
வென்று காட்டுங்கள்.
வே. சிவப்பிரகாசம் "அமுதசுரபி"
அகத்தியர் வைத்திய அறிவுரை காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் சாப்பிடின் கோலை ஊன்றிக் குனிந்து நடப்பவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே
/ー N
அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னுமடையும் ஆதரவாய் கொள்ளிக்கும் பட்ட கடனுக்கு மென்னைக்குறித்தல்லால் துள்ளித்திரிகின்ற காலத்தே என் துடுக்கடக்கி பள்ளிக்கு வைத்திலனே என் தந்தையாகிய பாதகனே
- க. முருகேசர் சரசாலை ) 3- சஞ்சிகை)

Page 4
சமூக மேம்பாட்டில் ஓய்வூதியரின் பங்களி
ஒவ்வொரு உயிரியும் உற்பத்தியாகி வளர்ச்சி பெற்று தம் இனத்தைப் பெருக்குவதோடு முதிர்ச்சி பெற்று மடிவது இயற்கையின் நியதி. ஆனால் மனிதன் ஏனைய உயிரினங்களைப் போலல்லாது ஆறாம் அறிவாம் பகுத் தறிவுடையவனாக இருப்பதுடன் நீண்டகாலம் வாழும் இயல்பு, மொழியினுடாக தம் எண்ணத்தை தாம் பெற்ற அறிவை வெளிப்படுத்தும் ஆற்றல், கருவிகளைக் கையாளும் திறன் போன்ற ஆற்றல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால் ஏனைய உயிரினங்களிலும் பார்க்க மேலான வாழ்வினை அமைத்துக் கொள்ள முடிகின்றது. தாம் பெற்ற அனுபவங்களை இளைய தலைமுறை யினருக்கு வழங்குவதன் மூலம் அறிவு வளர்ச்சி மேலோங்கியதன் பயனாக உலகத்தையே உள்ளங்கைக் குள் அடக்கக்கூடிய நிலைக்கு அறிவு வளர்ச்சி கண்டுள் ளது. எதுவும் பதியப்படாத வெற்றுத்தாள் போன்ற மன துடன் பிறக்கும் குழந்தை தான் பெற்றுக் கொள்ளும் அனுபவ அறிவுப் பதிவுகள் மூலம் பல நூல்கள் உள்ள நூல் நிலையம் போன்ற மனதுடைய முதியவனாக வளர்ச்சி பெறுவதற்கு "ஜோன் லொக்' என்னும் உளவியலாளர் குறிப்பிடுகின்றார். எனவே அறிவு, அனுபவம் மிக்க முதியவர்கள் குறிப்பாக ஓய்வூதியர்கள் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. ஒய்வூதியர்கள் தாம் வாழ்வதற்கான ஊதியத் தினை மாதமாதம் பெற்றுக் கொள்வதால் ஏனைய முதியவர்களைவிட கெளரவமான (பணம் பெறும் நோக் கில்லாத) சேவைகளிலும் ஈடபடலாம் ஒருவரின் சேவைக்கு கிடைக்கும் ஊதியம் இருவகைப்படும். அவையாவன, 1. நேரடியான பணப்பெறுமதி 2. மறைமுகமான வெகுமதி (தர்மம்)
எம்மவர்கள் எல்லோரும் மறுவாழ்வினை நம்புப வர்கள் மறுவாழ்விற்கு எம்முடன் வரக்கூடியது தர்மம்தான் என்பதை உணர்ந்து செயற்படவேண்டிய கடைசிக்காலம் தான் வயோதிபம், அதாவது ஓய்வு பெற்றதன் பின்பான காலம். எனவே இக்காலத்தை செவ்வனே பயன்படுத்தி தர்மச் செயற்பாடுகள் மூலம் மறுவாழ்வையும் மேலோங்கச் செய்ய முயற்சிக்க வேண்டிய இறுதிக் காலமிது என உணர வேண்டும்.
மனிதனது வாழ்க்கைக் காலத்தில் குழந்தைப் பருவம், பிள்ளைப்பருவம், கட்டிளமைப்பருவம் ஆகிய பருவங்களில் பெற்றோரில் தங்கி வாழ்ந்து கற்றலை மேற்கொள்ளும் காலமாகவும் அதைத்தொடர்ந்து வரும் வளர்ந்த (Adul) பருவத்தில் உழைத்து வாழும் பருவ மாகவும் அடுத்து முதியோர் பருவத்தில் மீண்டும் தங்கி வாழும் பருவமாகவும் கருதப்படுகிறது. அத்துடன் முதி யோர் தாம் பெற்ற அறிவு, அனுபவங்களை சமூக மேம்பாட் டிற்குப் பயன்படுத்தக்கூடிய காலமாகவும் அமைகிறது. ஒய்வு பெற்றவர்களில் மிகச் சிறிய தொகை us60ChéGb U60öGld D-ög|Guss85id (Reemplogment பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டுகிறது. ஏனையோரில் பெரும் பாலானோர் உளவியல் ரீதியாக தாம் எதுவும் செய்ய முடியாதவர்கள் என நினைத்து சமூகத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர். தங்கள் பேரப்பிள்ளைகளை பராமரித்தலையே பெரும் பணியாகக் கொள்கின்றனர் போதிய அப்பியாசமின்மை மற்றும் காலையில் குளித்தல் உரிய நேரத்தில் உணவருந்துதல் போன்ற நாளாந்த
/* அனுபவதீபம் سG

கடமைகளைக்கூட செவ்வனே நிறை வேற்றாமை போன்ற வற்றாலும் பாதிப்படைகின்றனர். முன்பு தமக்கிருந்த மதிப்பு, மரியாதை குன்றிவிட்டதாக எண்ணி தாழ்வுச் சிக்கலுக்குள்ளாகின்றனர்.
உளத்தாழ்ச்சி உடல் வலிமையைக் குன்றச் செய்வதனால் விரைவில் நோயாளராகின்றனர். அவர்கள் தம்மால் சமூகமேம்பாட்டிற்கு ஆற்ற வேண்டிய பணிகளை இனங்கண்டு பங்கேற்கும்போது சமூக அந்தஸ்து கிடைக் கிறது. தேக ஆரோக்கியம் வலுவடைகிறது. மறு வாழ்விற்கான தர்மம் கிட்டுகிறது. நாம் வாழ்ந்து கொண் டிருக்கும் சமூகம் எம்மால் பயனடைகிறது என்ற பெருமிதத்துடன் மகிழ்ச்சியாக சுறுசுறுப்பாக வாழ முடிகின்றது.
குறிப்பாக எமது பிரதேசம் மக்கள் போர்ச் சூழ்நிலையால் எமது கலாச்சாரம், பண்பாடு, நல்லெண் ணங்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இக்கால கட்டத்தில், மீண்டும் வளர்ச்சிபெற ஓய்வூதியர்கள் மேற்கொள்ளக்கூடிய பணிகள் நிறைவாக உள்ளன. உதாரணமாக கோவில்கள், அறநெறிப்பாடசாலைகள், முன்பள்ளிகள் போன்ற நிறுவனங்களில் இணைந்து செயற்படலாம். சனசமூக நிலையங்கள், கல்வி வட்டங்கள், கழகங்கள் போன்றவற்றை ஆரம்பித்தோ அல்லது அவற்றுடன் இணைந்தோ தத்தமது பிரதேச அபிவிருத்தி யில் ஈடுபடலாம். மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், நூல் நிலையங்களை உருவாக்குதல், மாணவர் களின் வளர்ச்சிக்காகவே என உருவாக்கப்பட்டு அவர் களின் எதிர்கால வாழ்வை உடல், உள ரீதியாகப் பாதிக் கின்ற தனியார் கல்வி நிலையங்களை அவதானித்து அவற்றின் குறைகளை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் குறிப்பாக கல்வித்துறையில் பெரும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சிறப்பான சேவையினை நல்க முடியும்.
தத்தமது பிரதேசங்களில் அரச நிறுவனங்களில் செயலாற்றும் தகுதியற்ற மற்றும் முறைகேடாகச் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களை இனங்கண்டு அவர்களை நெறிப்படுத்தக்கூடிய வகையில் செயற்படலாம். ஓய்வூதியம் பெறுவோர் கூட்டுச் சேர்ந்து செயற் படக்கூடிய விதத்தில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபடுவது மட்டுமன்றி தமது ஓய்வு காலத்தில் மகிழ்ச்சிகரமாகவும், பாதுகாப் புடனும் வாழ வழிசமைத்துக் கொள்ளலாம்.
"இலம் என்று அசையி இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும்"
அதே போல ஓய்வூதியம் பெறுபவர்கள் தம்மை ஒய்வு பெற்றவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று எண்ணி முடங்கிக்கொள்வது நகைப்புக்குரியது. குறிப்பிட்ட தொழிலில் அல்லது சேவையில் இருந்து ஓய்வு பெறுவது மட்டுமேயன்றி வாழ்விலிருந்து ஓய்வு பெறவில்லையென்பதை ஒவ்வொரு ஓய்வூதியரும் உணர்ந்து செயற்படுவது ஓய்வூதியர்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்குமென நம்புகின்றேன்.
கு.சதாசிவமூர்த்தி (B.A, PGDE, Dip. Ag, SpTrd, S.L.E.A.S)
ஓய்வுபெற்ற அதிபர் - பலாலி ஆசிரிய கலாசாலை
-4- சஞ்சிகை)

Page 5
1. We may like one and others may long anothe
This is how disputes rise out and bother Avery little compromise cangive great weight And make these matters completely straight
2. It's not that we should battle and mourn
To achive our preferribg, permanent dawn;
Disputes can also be settled by talk Why can't we follow this and rescue our folk
3. Why should we use the destructive gun
And kill all the folk, very like a fun? Is this generous, or is this a jolly? Are we not humane? Are we not holy?
4. Why should we handle this non - stop Task?
Can't we noble, come out of our mask? Lat by-gones be by-gones; Let is discard thi
-calamity
And join hands and creat a long-lasting unity!
5. What can we do with a single finger?
Can we eat with it even for our own hunger? When we have all the fingers on our hand We can do every thing, Is this not grand?
ஆன்றோரின் அனுபவங்கள் - 1 1. கடன் கொடுத்தவருக்குக் கோபம் கூடாது கடன் வாங்கியோருக்கு ரோசம் கூடாது 2. வரப்போகும் கலகத்தை அடக்கவல்லது மெளனம் 3. கட்டுப்பாடு இல்லாமல் வாழ்பவன் கெளரவம்
இல்லாமலே இறப்பான் 4. மனிதர்களின் இதயங்களில் அதிகம்
குடிகொண்டிருப்பவரே மாமனிதர் எனப்படுவர் 5. மனம் விட்டுப் பேசுவது நன்று; மனதில் பட்டதை
எல்லாம் பேசுவது தவறு 6. மிக்க கூர்மையாக இருக்காதீர்கள் உங்களையே
வெட்டிக் கொள்வீர்கள். 7. பிறர்குறையைக் காண்பவன் அரை மனிதன்;
தன் குறையைக் காண்பவனே முழுமனிதன் 8. மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்யாது நம் வாழ்க்கையை நடத்துவதே சமூகத்திற்கு நாம் செய்யும் அரிய சேவையாகும். 9. அன்பும், நட்பும் இனிமையும் சேவையும் உதவியும்
தாம் பகைமையை மாற்றும் சஞ்சீவிகள். 10. காலையிலே கடனோடு எழும்புவதைவிட இரவிலே பட்டினியோடு படுக்கைக்குச் செல்வது மேல்
தொகுப்பு: வ. சின்னப்பா ஒய்வுபெற்ற அதிபர்
இ “அருட்பெரும்ஜோதி, தனிப்பெருங்கருணை ஓ அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம்
சிவகாருணியமே கடவுள் வழிபாடு. இ புருவ மத்தியில் நமது ஆன்ம அறிவு కీళ్ల என்கின்ற கற்பூரத்தில் கடவுள் அருள் இராமலிங்க என்கின்ற தீபம் விளங்குவதாகப் பாவித்துப்
வள்ளலார் பார்த்துத் தியானித்தல் வேண்டும்.
(* அனுபவதீபம் */
 

6. When we have all the teeth we can chew
And taste our food; Is this not true? But what can we do with a single tooth? Sounity is strength; Can we reject this great truth?
7. See the beehive, the bees live very well unity is the secreat, they come to tell unity is strength and unity is wealth And unity is jilly and unity is health
8. Let's through away our weapons and forget our
- enmity
And create a peaceful and pleasent society; We creat problems and we have to solve them "Paradise is here!' Can't this beoir emblem?
9. We need no battle, we want the peace This is the way for us all to be ease! Let us creat affection and love And unity amoung races and flush a white dovel
A SINNAPPA Retired Principal Thanankilappu. Written for Competition on 03-04-2007
What is life?
1. Life is an adventure dare it 2. Life is an art arrange it 3. Life is a beauty praise it 4. Life is a bliss take it 5. Life is a challenge meet it 6. Life is a competition win it 7. Life is a dream realize it 8. Life is a duty perform it 9. Life is a gift accept it 10. Life is a grief tolerate it 11. Life is a journey complete it 12. Life is a love enjoy it 13. Life is a mystery unfold it 14. Life is an opportunity utilize it 15. Life is a problem solve it 16. Life is a promise fulfil it 17. Life is a song sing it 18. Life is a sorrow overcome it 19. Life is a sport play it 20. Life is a struggle face it
Life is every thing
திருமந்திரம் நடுவுநின்றார்க்கன்று ஞானமுமில்லை நடுவு நின்றார்க்கு நரகமுமில்லை | நடுவுநின்றார் நல்ல தேவருமாவர்
நடுவுநின்றார் வழி நானு நின்றேனே.
திருமூலர் பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிக ளெல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந்தாரே.
சஞ்சிகை)

Page 6
பொன்மொழிகள் * தன்னை வென்றவன் தனக்கு நண்பன்
ஆகின்றான். - கீதை ஆ" தியானம்:- தியானிப்பதன் மூலம் தெய்வீகத்தை
உனருதல்
ஆ" மனநிறைவான வாழ்வு வாழ பலவித முயற்சி
களிலும், பயிற்சிகளிலும் அர்ப்பணி ஆத அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - குறள் -441 * அறிவு எனப்படுவது- பணிவு, ஆடம்பரமின்மை,
தீமை பயவாமை, பொறுமை, நேர்மை, குரு சேவை, தூய்மை, நிதானம், தன்னடக்கம் ஆகும். * அமைதியான வாழ்க்கை முறை மன
நிறைவைத்தரும் ஆ" மக்களின் நடத்தை ஆரோக்கியத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தும், "Human Behaviour Can Affect Health'
மண்ணுலகுவிட்டு விண்ணுலகு
கீதாஞ்சலிகள், ஆ
செல்வி செல்வமலர் சின்னையா வீரகத்தி சிவசுப்பிரமணியம்
தென்மராட்சிஇளைய்ாற்று வேதனம்
பெறுவோர் நலன்புரிசங்க நிர்வாக குழு 2009
போடிகர் திரு. எஸ். சிறீனிவாசன் (பிரதேச செயலர்)
திரு. ந. வல்லிபுரம் தலைவர்:- லயன் செ. சுப்பிரமணியம்
உபதலைவர்:- திரு. க. நவரத்தினம்
திரு. க. தம்பிஐயா 6.FuJGAJT G1 :- FÖLJS LITĖL S. TJ550,25LLUIT உபசெயலாளர்- திரு. க. சுந்தரலிங்கம் பொருளாளர்- திரு. வே. சிவப்பிரகாசம்
C அலுவலகம்: சங்கத்தானை
" அனுபவதீபம் سG
திருக்கணித பதிப்பகம் -
 

திருஅருட்பிரகாசவள்ளலார் காட்டும் நெறிமுறை * பயனுள்ள காரியங்களையே பாராட்டுக. * தயவினோடும் வாழ்க. * பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள்
அவசியம் கற்பிக்க வேண்டியது. * நன்று நினைத்து எல்லோரும் வாழ்க, இசைந்து
ஒத்தராய் வாழ்க உவந்து * இன்சொல்லே கூறுக! இதமே செய்க. * உண்மையே பேசுக! உறுதியே சொல்க. ஏ. எல்லா உயிரையும் தன் உயிரைப் போலப்
Lார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இந்தக்குணம் வந்தவன் எவனோ அவன்
தான் இறந்தவர்களை எழுப்புகிறவன் அவனே ஆண்டவனுமாவான்
வேதமாதா காயத்திரி ترلټ
ஓம் பூர் புவ ஸ்வக, தத் ஸதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி; தியோ யோ ந ப்ரசோதயாத், - SS அ
புகுந்த எமது அங்கத்தவர்களுக்கு
கணபதிப்பிள்ளை சபாரத்தினம்
சதாசிவம் தெய்வானை (அன்னம்மா)
நிர்வாககுழு உறுப்பினர்கள்: திரு. நா. தண்டாயுதபாணி
திரு. வே. இரத்தினசிங்கம் திரு. செ. சிவராசா திருமதி சிவபாக்கியம் இராமநாதன் திரு. க. கதிரேசு
திரு. வ. சின்னப்பா திரு. இ. நவரத்தினராசா திரு. க. முருகேசர் டாக்டர் பொ. நாகலிங்கம் கணக்காய்வாளர் திரு. ஏ. தர்மலிங்கம்
gneissgeif. TP 0776155930) ర- சஞ்சிகை)
Trust 3, 3, 2577