கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1990.06.11

Page 1
மீண்டும்
வவுனியாவில் இம் மாதம் 7ந் திகதி நடைபெற்ற விடுதலைப் புலி இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல், வடக்குக் டுமொரு யுத்த அபாயம் தோன்றியுள்ளதா என்ற அச்சத்தை ஏற்ப விடுதலைப் புலிகளின் காவல் அரண உடைத்துக் நோக்கி முன்னேறிய இராணுவ வாகனங்களை தடுத்த போது புலிகளு வத்தினருக்ரும் இடையில் இம்மோதல் ஏற்பட்டது. இம்மோதல் இல வத்தினரிடையே இன்னமும் நிலவும் மேலாதிக்கப் போக்கையும், ! கையும் உணர்த்துவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கும் அரசுக்கும் இடையில் கடந்த ஒருவருடமாக நடை பெற்றுவரும் பேச்சுவார்த் தைக்கு முன்நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்த யுத் த நிறுத்த ஒப்பந்தத்தை இலங் கை இராணுவத்தினர் முதல் தடவையாக இச்சம்பவத்தின் போது மீறி இருக்கிறார்கள். gLÉLust Gul Drtas இராணுவ முகாம்களைப் பலப்படுத்துவ தும், பெருமளவில் ஆயுதங்க ளைக் குவிப்பதும், சி. பிளேன் மற்றும் பொம்பர் விமானங் கள் உலா விவருவதும் குறித்து விடுதலைப்புலிகள் தெரிவித்த ஆட்சேபத்தின்பின் யாழ்ப்பா ணம் சென்ற அ மை ச் சர் ஹமீத் இராணுவ தளபதிக ளுக்கும் விடுதலைப்புலிகளுக் கும் இடையில் பரஸ்பர சந் தேகத்தை தவிர்க்க வாராந்த
சந்திப்புக்கு ஒழுங்கு செய்திருந் தார், இதன் பிரகாரம் மட் டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய அனைத்து இடங்களிலும் இது தொடர்பாக விடுதலைப்புலி கள் - இலங்கை இராணுவத்தி னர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய நிலமைகளின் பின்னும், முன்னறிவிப்பில்லா மல் படைகள் போவதில்லை என புலிகளுக்களித்த வாக்கு றுதியை மீறி இலங்கை இரா ணுவம் முல்லைத்தீவு செல்ல முயன்றதும், யுத்தத்திற்கு இறங்கியதும் பெரும் சந்தே கத்தை ஏற்படுத்துவத்ாயுள் ளது. а
அரசு மேல் மட்டங்களிலும் இராணுவ மேல் மட்டங்களி லும் சமரச முயற்சி தொடர்
கொண்டு மு
son 560) in all கீழ்மட்ட இ ளின் தவறுகள் கூறப்படுகிறது எப்படி இரு 高@事" 西 – இலங்கை அர இனவெறி தவிர்க்க முடி ளாக இன்ன தெளிவாக்குகி இன்னமும் கள இராணுவ நடவடிக்கைகள் LID JÖ UDJ Lib sy தான் தமிழ் பு இடம் பெற்று காட்டுகிறது.
எப்படியோ, வற்றிற்கும் வேண்டியது ( என்பதுதான் ராயமாகும்.
ഗ്ര മൃഗ്ഗ ഗൂബക്രമ മ്ഗ്ഗ ഗ്ഗ്ഗ - ശ്രീ ഭ്രമര) ശരി) ്യര) ശ്ര ശ്രട്ട ബഗ്ഗീ/മ മ ഗ്ലൂഗ് ബ്രഹ്ലേ ബ്രശ്ത്രീ ഇഗ്രത', മീ തമസ് ബ്ലേ ശ്രമശ്ര ഗ്രീ :
 
 

களு க் கும் கிழக்கில் மீண் டுத்தியுள்ளது. மல்லைத்தீவை க்கும் இராணு ங்கை இராணு புத்த நோக்
டிக்காட்டி இது ராணுவ வீரர்க என நியாயம்
}ப்பினும், இத் வ டி க் கை க ள் சின் கடந்தகால நடைமுறையின் யாத அம்சங்க மும் நிலவுவதை ன்றன. இராணுவம் சிங் மாகவும், அதன் i ஆக்கிரமிப்பு ட்டுழியமாகவே க்கள் மத்தியில் பள்ளதாக இது
இவை எல்லா பொறுப்பேற்க இலங்கை அரசே எமது அபிப்பி
7 தே
ഗ
% 少ど。
gーリr gーuprrgruorgs olm&alus 5座 5"C*a・
Jਪੈ।
முதல்கால
SAUGOJOTË. JAGO.
ஒரு அதிரடித் தாக்குதல் போல எதிர்பாராது திடீரென்று உங்களைச் சந்திக்கிறோம். (பாருங்கள் மொழியே எவ்வளவு தூரம் ராணுவ மயப்பட்டுவிட்டது என்று)
சரிநிகர் என்ற எங்களுடைய பத்திரிகையே நாம் சந்தித் துக் கொண்ட சந்திக்கப் போகிற தளம்
நீண்ட காலமாகவே இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத் துவத்துக்குமான இயக்கம் இத்தகைய பத்திரிகையொன்று தமி ழில் கொண்டுவர வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தும் இன்று தான் சாத்தியமாகி உள்ளது.
இலங்கை பல்வேறு இனக் குழுமங்களையும் பல்வேறு மதங்களையும் கொண்ட ஒரு நாடு என்பதும் இலங்கையின் பிர தேச ஒருமைப்பாடு எவ்வாறு இந்த இனக் குழுமங்களிடையே யும் மதங்களிடையேயும் சமத்துவம் பேணப்படுகிறது பேணப் படப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளதென்பதும் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியாயம் என்று கருதுகிறோம். இன்று வரையும் இனக் குழுமங்களுக்கிடையே நிலவி வருகிற அசமத்துவம் என்று முற்றாக நீக்கப்படுகிறதோ அன்றுதான் இலங்கையின் வரலாறு முன்நோக்கிய முதலாவது அடியை எடுத்து வைக்க முடியும்.
சரிநிகர் - அதனுடைய பெயர் தெளிவுபடுத்துகிற மாதிரியே இலங்கையின் சகல இனக் குழுமங்களுக்கிடையேயும் அசமத்து வத்தை ஒழிக்க முன் வருகிறது. எங்கெங்கு சமத்துவம் நில வுகிறதோ அங்கங்கு எங்களுடைய தாக்குதல்கள் இடம் பெறும்.
நீதியும், மனித உரிமைகளும், உண்மையும் பத்திரிகைச் சுதந்திரமும் வாழும், வாழ்விக்கும் தேசமே எங்களுடைய இலட் சியம், இந்த இலடசியம் யதார்த்த நிலைக்குக் கொண்டு வரப் படவேண்டுமானால், இந்த நாட்டின் முக்கியமான சிறுபான்மை மக்களான வடக்குக் கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர் கள் முஸ்லிம்கள் ஆகியோருடைய தனித்துவம் வாய்ந்த பிரச் சனைகளும், அவர்களுடைய தனித்துவமான இனக்குழும இயல் புகளும் கவனத்திலெடுக்கப்பட்டு ஒரு பரந்த புரிந்துணர்வு அடிப் படையில் தீர்வு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
சரிநிகர் - ஆனைத்துச் சிறுபான்மை மக்களதும் தேசியத் துக்கு உத்தரவாதம் அளிக்கும். அதே சமயம் இம் மக்களி டையே நல்லெண்ணமும் சிறந்த உறவுகளும் நிலவத் தன்னா லான பணியைப் புரியும். மேலாதிக்க வாதமும், அச்சுறுத்தலும் எங்கிருந்து வந்தாலும் எதிர்க்கப்படவேண்டியனவே என்னும் நிலைப்பாட்டிலிருந்து சரிநிகர் பிறழாது.
'நாலு வார்த்தை பேச, எழுத எவர்க்கும் இருக்கும் உரி மையை அங்கீகரிக்கும் நாம் எங்களுக்கிருக்கும் அந்த உரிமையை எவர்க்காகவும் விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை.
எங்களுடைய நீண்ட கடினமான, ஆபத்துக்கள் நிறைந்த பயணத்தில் துணைக்கரம் சேர்க்க வாருங்கள்.

Page 2
இலங்கைப் புகையிரத சேவைக்குப் பெருமளவு வருமானத் தைத் தருகின்றவை கொழும்பு-காங்கேசன்துறை, கொழும்பு மட்டக்களப்பு சேவைகளே என்பது எல்லோரும் அறிந்த விசயம்.
இரவு ஆறரைக்குப் புறப்படுகிற கே.கே.எஸ். மெயில் வண் டிக்கு ஐந்தரை மணிக்கெல்லாம் பயணிகள் வந்து குவிந்து விடுகி றார்கள். வண்டி வந்து நிற்கமுதலே ஒருவரை ஒருவர் முண் டியடித்துக் கொண்டு 'கோனர் சீற்றுக்காக இடிபட்டு ஏற முயற்சிப்பதில் பலர் விழுந்து காயப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.
காங்கேசன்துறையில் ரெயில் புறப்படும் நேரம் >9{,tע (60ש" தானென்றாலும் நாலு மணிக்கெல்லாம் எல்லாக் கேனர் சிற்றுகளும் நிறைந்து விடுகின்றன. சிற்றுக்களை முன்கூட்டியே பதிவு செய்வது என்பது சாதாரணமாக சாத்தியமாவதில்லை. பத்து நாட்களுக்கு முன்னே உறங்கலிருக்கை ஆச ன ங் கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. வண்டியில் வழிய வழிய ஆட்களை ஆடுமாடுகள் போல ஏற்றி இறக் கும் சேவையை மிகவும் லாபகரமாக செய்து கொண்டிருக்கி றது இலங்கைப் புகையிரத சேவைப் பகுதி.
இந்த கே. கே. எஸ், மட்டக்களப்பு ரெயில்களின் மூன்றாம் வகுப்பு இருக்கைகளோ, வெள்ளைக்காரன் காலத்தில் அடிமை களாக மதிக்கப்பட்ட இலங்கையரையும், இந்தியத் தோட் டங்களுக்கும் மற்றும் துறைமுகங்களுக்கும் கூலிகளை պ մ. ஏற்றி இறக்க செய்யப்பட்ட ஆசனங்கள் இற்றைவரை அப்ப டியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கின்றன.
இருக்கைகளில் ஒருவரால் அதிகபட்சம் ஒரு மணி நேரத் திற்கு மேல் தொடர்ச்சியாக இருக்க முடியாது உயரம் குறை வானதும் அகலம் குறைவானதுமான இவை செங்குத்தான சாய்மனையை கொண்டிருப்பதால் மதவில் இருப்பது போலத் தான் இருக்க வோடி இருக்கிறது. மதவிலாவது கால்களை தொங்கவிடலாம். இதிலே அதுகூடச் சாத்தியமில்லை.
வெள்ளைக்காரனுக்குத்தான் நாங்கள் அடிமைகள் என் றால் இப்பவுமா? என அங்கலாய்த்தார் ஒரு பயணி.
"நாங்கள் தமிழர் தானே, எங்களை இலங்கை அரசாங் கம் இன்னும் அடிமைகளாகத் தான் நினைக்கிறதாக்கும். கண்டி ரெயிலைப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பதிலளித் தார் இன்னொரு பயணி மட்டக்களப்பு காங்கேசன்துறை ரெயிலுக்கும், இலங்கை அரசின் இனக் கொள்கைக்கும் ஏதா வது சம்பந்தமிருக்கிறதா என யாராவது தெரிவிப்பார்களா?
டெலிவிசன் செற்" வாங்குவது ஒருவகை டாம்பிசமான செயல் என்ற அபிப்பிராயம் எனக்கு நீண்ட காலமாக இருந் தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இப்போது வீட்டுக்கு வீடு அது வந்துவிட்டபின் அதிலே ஏதாவது பிரயோசனம் உண்டு தானா என கடந்த ஒருவருட காலமாக அவதானித்து வந் திருக்கிறேன்.
நிறைய பிரயோசனமான அம்சங்களை அதன் மூலம் மக் களுக்கு கொடுக்க முடியும் என்பது புரிந்தபோது, ரூபவாஹினி தமிழ் நிகழ்ச்சிகளையிட்டு மிகவும் கவலையாக இருந்தது.
ரூபவாஹினிக்காரர்கள் என்னதான் ஆயிரம் நியாயங்களைச் சொன்ன போதிலும், தமிழ் நிகழ்ச்சிகளையும் சிங்கள நிகழ்ச் சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிஞ்சுவது வயிற்றெரிச் சல் தான்.
சிங்கள நாடகங்கள் எவ்வளவு அருமையாக தத்ரூபமாக தயாரிக்கப்படுகின்றன. அவற்று டன் ஒப்பிடக்கூடியதாக கடந்த ஒரு வருடத்தில் ஒரு நாடகம் கூட வெளிவரவில்லை.
ஏன் சிலவேளைகளில் தமிழ் நாடகங்களை பார்க்கும் போது டீ, விக்கு முன்னால் இருக்க வெட்கமாகக்கூட இருக் கிறது. டெலிவிசன் என்ற தொடர்பு சாதனத்தின் தன்மையை புரிந்துக் கொள்ளாததா அல்லது அக்கறையின்மையா அல்லது இங்கேயும் தமிழுக்குப் புறக்கணிப்பா என்பதை யாராவது தெரி விப்பார்களா?
9P(Ծ(Մ60): ணப்பப்படிவ சென்றிருந்.ே
விண்ணம் என்ற இடத் சொல்லை ! கேட்டார். ந 600 gioriத்
எனது சி நீங்கள் எப்ப KAN” Israärigos * SRI LANKA கள் அப்படிய டும் என எண்
இந்தியத் எனது இன்னு சொல்கிறார்க
இப்போது எல்லோருக்குப் யிற்றே" என்று
"அது பே
னமும் இல்ை சிவில் சேவின்
"ஏன் என்
இன்னும் கள் எங்கும்
சரிதான் களை கொடுக் நான்.
உஷ். ெ
என்றால்.
உதெல்லா GS]gFu1ጨh
எனக்குப் பு வான்கள் இதற்
/2
ஒவ்ெ இரவு
* * oo
ஒழுங் நாய்க -96A) fra
Għammra
elima, 50. Gadamir, வேலி நிற்பது
Dalsg
புரியா
96n i’r ER GLIG
புலி
ஒலியட 6 Tri 2GIT
Ganu".G. Gass 'LILI தூங்கிட் aնiւգպմ நிம்மதி உறங்கு Frps வைத்தி
 
 

D எனது சகோதரரின் கடவுச்சிட்டுக்கான விண் த்தை கையளிப்பதற்காக பாஸ்போட் ஒப்பீ'சுக்கு தன்,
பப்படிவத்தை பார்வையிட்ட விகிதர் பிரஜை 6TC.P.Suala Bjö35 “SRI LANKAN என்ற SRI LANKAN TAM IL' ar எழுதித் தரும்படி ான் புரியாமல் விழிக்கவே, அவரே எழுதிவிட்டு தை எடுத்து வைத்துக் கொண்டார். ங்கள நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றிச் சொல்வி டி எழுதுவீர்கள் எனக் கேட்டேன். SRI LANநான் அவர் எழுதுவாராம். அப்படியானால் N என்பது சிங்கள மக்கள் மட்டுமா? தமிழ் மக் ல்லவா? இதுபற்றி யாரிடமாவது கேட்க வேண் ணிக் கொண்டிருந்தேன்.
தமிழரும் இருப்பதால்" எனப் பதில் தந்தார் மொரு நண்பர். அதனால் அப்படி எழுதச் ள்' என்பது அவரது அபிப்பிராயம். துதான் இந்தியத் தமிழர் இங்கு இல்லையே?
தான் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கியா நான் கேட்டேன்.
ப்பர் நியூஸ். ஆனால் நடைமுறையில் அது இன் ல" என்று அவர் தெரிவித்தார். இவர் 2CD
உத்தியோகத்தர்.
ாறு கேட்டேன்.
அது தொடர்பான அலுவலக உத்தரவுக் கடிதங் ஜனுப்பப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
இப்பத்தான் விளங்குது, புலிகள் ஏன் ஆயுதங் க மாட்டேனென்கிறார்கள் என்று என்றேன்
மல்லமாகப் பேசு அது அரசியல்
ம் எங்கட விசயம் இல்லை. பெரிய இடத்து
ரியவில்லை. யாராவது பெரிய இடத்து கன குப் பதில் தருவார்களா? O
ീഗ്ഗ {
வாரு நாளும்
பர்கள்' வருவர்
கை முகப்பில் ள் குரைக்கையில் கள் வருகையை தெரிந்து கொள்ளுவோம்
கை அனைத்து லப் பார்த்து னமாயிருப்போம் யோரத்தில் தும் நடப்பதுமாய் 1ளின் பவனி தொடரும்,
த மொழியில்
போதும் ள் கேட்பது நமக்குப் புரியும்.
ங்கிய சற்று நேரத்தில்
Ig,
அழுகையோ Lira Gun
IIգ
GLITT Galumilio வரையில் மறந்து வதே போல் ம் தெரிந்து
ருக்கின்றோம். 9/22/

Page 3
°L扈 Lil G) numrUt HijaJgawnta மலையகப் பகுதிகளை நெருக் கடி நிலைக்குள் ஆழ்த்தி விட் டிருந்த நிகழ்ச்சி மலையக மக்கள் முன்னணியின் (ம.ம. மு.) தலைவர் பி. சந்திரசேக ரனின் திடீர் கைது ஆகும்.  ைசதுக்கான உத்தியோக பூர் வமான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லையா யினும், பலவகையான ஊகங் களும் அபிப்பிராயங்களும் முன் வைககப்படுகின்றன. இந்தியக் கடவுச் சீட்டுப் பெற்ற மலை யக மக்களை இந்தியா அனுப் புவது குறித் து அர சின் தீவிர கவனம் ஈர்க்கப்பட்ட தும், சந்திரசேகரனின் இது பற்றிய நிலைப்படும் ( கட் டாயக் கப்பலேற்றுதல் ஒரு போதும் இல்லை') அரசைத் தூண்டி விட்டன என்பது ஒரு கருத்து, இன்னுமொரு அபிப்பி ராயம், கடந்த மேதி விழா வுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக மலையக மக் ாள் முன்னணிக்குப் பாரபட் சம் காட்டப்பட்ட தி லிருந்து நடை பெற்ற நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து உரு வாகியுள்ளது.
தலவாக்கொல்லை நகரில் மே தின விழாவை நடாத்து வதற்குப் பொலிஸ் அனுமதி கோ, பங்குனி இருபத்திரண் டாம் திகதியே ம ம. (Ա). விண்ணப்பித்திருந்தும், அணு மதி வழங்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற் படும் என்று காரணம் தரப் பட்டது. ஆச்சரியம் என்ன வென்றால் ம.ம.மு. விண்ணப் பித்து சரியாக ஒரு வாரத் திற்குப் பிற்பாடு தலவாக் கொல்லையில் மேதின விழா நடாத்த அனுமதி கோரி வி ணப்பித்த இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் க்கு உட னடியாகவே அனுமதி வழம் கப்பட்டு விட்டது.
தலவாக்கொல்லை நகரில் மேதின விழா நடாத்த முடி யாமல் போனதால் ம ம மு, ஹொலிவூட், சென்ட். இளே யர்ஸ், ட்றெயிற்றன் போன்ற தோட்டங்களில் அ வ் வத் தோட்டங்களிலேயே மேதின விழாவைக் கொண்டாடுவ தாக ம ம.மு. தீர்மானித்தது சுவரொட்டிகளும் ஒட்டப்பட் LGOT தலவாக்கொல்லைப் பொலிசார் 30ம் திகதி இரவே சுவரொட்டிகளையும் சோட னைகளையும் பலவந்தமாக அகற்றி விட்டதாகவும் த ல வாக்கொல்லை நகரில் இ.தொ. கா. வைத் தவிர வேறெவரும் சுவரொட்டிகளோ சோடனை களோ கொண்வர இயலாதெ
னக் கட்டளையிட்டதாகவும்
தெரிய வருகிறது.
இப் பின்னணியில் இ.தொ. கா - ம.ம.மு. ஆதரவாளர் களிடையே சிறு சிறு கைகலப் பும் ஏற்பட்டது. இ.தொ.கா. முக்கியத்தர் ஒருவர் ஈழ ப் புரட்சி அமைப்பு (EROS) மே தின விழாக் கூட்டம் பற்றி ஒலிபரப்பிக் கொண்டு சென்ற வாகனத்தின் முன் கண்ணா டியை அடித்து நொருக்கி னோர் என்றும் தகவல்கள் கூறு கின்றன.
ம.ம.மு.யின் அண்மைக் கால எழுச்சியும், பாரம்பரி யமான இ.தொ.கா பிரதே சங்களில் மெ ல் ல மெல் ல இளைஞர் சக்தி புதிய புதிய தலைமைகளுக்குப் பின்னால் சேருவதையும் பொறுக்க முடி யாத இ.தொ.கா. சந்திரசே மரனின் கைதுக்குப் பின்னால் உள்ளது என்ற அபிப்பிராய மும் மலையகத்தில் பரவலாக இருக்கிறது.
உண்மை நிலை எ ப் படி இருப்பினும், சில அடிப்படை யான விஷயங்கள் சந்திரசே கரன் கைது நிகழ்ச்சியை ஒட்டி மேலெழுந்துள்னன. முதலா வது, கணிசமான அளவு தோட் டத் தொழிலாளர்கள் குறிப் பாக இளைஞர்கள் - பாரம்ப ரியத் தொழிற்சங்கத் தலைமை களி ல் அதிருப்தியுற்றிருக்கி றார்கள் என்பது, இரண்டா வது, வடக்குக் கிழக்கில் ஆட்சி நடாத்தும் விடுதலைப் புலிகள் Doa) tua Dair 萨。 னையை மாற்றார் பிநச்சனை என்று தள்ளி விடாமல் எச் ச ரி க் கை ச் சமிக்ஞைகளை அரசுக்குக் காட்டியுள்ளமை. (குறிப்பாக ஹர்த்தால், மற் றும் அவர்களுடைய அண்மைக் கால அறிக்கைகள்); மூன்றா வது குடாநாட்டுப் பத்திரிகை களான ஈழநாடு, ஈழநாதம், முரசொலி, உதயன் ஆகியன சந்திரசேகரன் கைது மற்றும்
 

சரிநிகர் 5.
(AG) .
by) 056
GV)
அது தொடர்பான விஷயங்க ளுக்குக் கொடுத்த முக்கியத்து வம், முன்னுரிமை மற்றும் எடுத்த நிலைப்பாடு (கொழும் புத் தமிழ்ப் பத்திரிகைகள் இவ்விஷயத்தை முக்கியத்துவ மற்றதாகக் கொண்டனவா அல்லது வேறேதாவது கார ணங்களா என்று தெரி ய வில்லை!)
இறுதியானதும் முக்கியமா னதுமான விஷயம் இந்தியக் கடவுச் சீட்டுப் பெற்றுள்ள 175,000 மலையக மக்களைக் கட்டாயக் கப்பலேற்றுவது" பற்றியது. இந்த ஒன்றே முக் கால் லட்சம் மக்களில் (உண் மையில் கடவுச்சீட்டுப் பெற் றவர்களின் தொகை 84,141 மீதி இவர்களுடைய இயற்கை வாரிசு) மிகப்பெரும்பான்மை யோர் இலங்கையின் இனத் துவ நெருக்கடிக் கெடுபிடிக ளால் இக்கரைக்கு அக்கரை பச்சை" என்ற மா யை யி ல் இந்தியக் கடவுச் சீட்டைப் பெற்றோர் ஆவர். ஆனால் இன்றைய நிலையில் இவர்க ளில் எவ்வளவு பேர் இந்தியா சென்று கொடைக்கானலிலும் நீலகிரிக் குன்றுகளிலும் இன் னும் ஆ ந் தி ர கர்நாடகத் தொலைபுலங்களிலும் கொத் தடிமைகளாகி வாழ விரும்பு வர் என்பது மிகப் பெரும் கேள்வி, ஆனால் இக் கேள் விக்கு விடை ஒன்றே ஒன்று தான்
இப்போது இலங்கையில் இந்தியர் என்று எந்த மலையக மக்களும் இல்லை!
"ஏன் என்று கேட்கவும் நாங் கள் யார்? உழைக்கவும் சாக வுமே பிறந்தவர்கள் நாம்' என்று அவர்கள் எண்ணியி ருந்த காலங்களை இனிக் கல் லறைக்குள் தான் தேட வேண் டும்.
-நமது மலையக நிருபர் -
கடவுச் திட்டு இல
கேள்வி: இந்திய
ங்கை அரசு வெளியேற்ற முய லும் போது அதனை உங்கள் கட்சி எதிர்ப்பதேன்?
பதில்: மணி தாபிமானம் அற்ற இச் зивао да ћ மாத்திரம் அல்ல, மலையகத் Sak alach ar arasaw, ayamLb LÜLas ளும், வடக்கு விழக்கு சகல
அமைப்புகளும், தெற்கில் also சகல முற்போக்கு அமைப்புகளும் argental daar
றன. நர்ம் இதனை எதிர்ப்ப தற்கு வெறும் மனிதாபிமா
99
னம் மாத்திரம் காரணம் அல்ல. அது எமது மக்களின் அடிப்படை உரிமை சம்பந்த மான பிரச்சனை. இந்த நாட் Ligako 15 o-Annecy Litua sormazio publiga தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வரும் ஒரு மக்கள் கூட்டம்
அதன் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்படுவது அடிப்படை மனித உரிம்ை மீறல் செயலாகும். ரீமா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 1988-1970 auapalavarud 體
Da Logoer -Mous
Gardadaruru9atahari
தொகை ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்ட தொகையை விட
றைவாகவுே இருந்தது. இத்
யாவுக்கு செல்பவர்களுக்கு arah, Lab, ad0 aya தும் வழங்கப்பு ஒரு வசதி பான வாழ்வு அமைந்துக்
பி. ஏ. காதர்
பித்தார்கள். அப்படியிருந்தும் sa Sort umrit Abbas yra sóskar GRANT L'Advocht DAG24) ADAU
bpan sawu iddo gyda ac Arabeg awdur asar விடப்பட்டு ஒரு பாதுகாப்பற்ற சூழல் Garudbana Urrar முறையில் augaunradas Liu "Lly. இவ் வறு தான் இந்திய பிரசர்
a.LyfiaRDoaksnrasur கள் பெறப்பட்டன. எனவே து அவர்கள் சுயவிருப்பத் sav Gulfid) Ounib (Narav - முடிவல்ல. மேலு
keub unsur ಇಂದ್ಲಿ ணப்பம் கோரப்பட்ட காலத தில் பிறந்திருக்கவில்லை. அன்று 50 வயதாக இருந்தவர் கள் இன்று உயிரோடுஇல்லை. எனவே முன்னைய தலை முறை அன்று நிலவிய சூழலில் எடுத்த ஒரு முடிவை றைய தலைமுறையினர் மீது திணிப்பது என்ன நியாயம் ஒருவர் ஒரு நாட்டில் வருட ங்களுக்கு Grdums வாழ்ந்தாலே அவருக்கு அற்
நாட்டில பிரசா உரிமை வழ
ங்க வேண்டும் என்பது சர்வ் தேச பொது விதியாகும், 100 வருடமாக இந் நாட் டி ல் வாழும் ஒரு மக்கள் கூட்ட த்தை நாடுகடத்த யாருக்கும் உரிமையில்லை இன்று கடவுச் சிட்டு பெற்றவர்களில் 98 வீதமானவர்கள் இலங்கை யில் வாழ விரும்புகிறார்கள். கேள்வி: கடந்த பொதுத் தேர்தலில் திரு.சந்திரசேகரன் (PLOT LIGerrill audied தின் அரசியல் பிரிவான ஜன நாயக மக்கள் விடுதலை முன் JyGLIL"Jarra) போட்டியிட்டார். பின்னர் ay Baao bg 9dibas0Assir
பதில் உண்மை என்ன வென்றால் புளொட் (யம் கத்துடன் அவர் சேரவும் babaw, z 9 särsaart 19dflau ayub ல்லை. நடந்தது இதுதான். சற்திரசேகரன் தேர் தலில் போட்டியிடுவதாக நிய மனட்பத்திரம் தாக்கல் செய் வதற்கு முன் தான் (அதாவது 1989-01-02) Brifuonrafakaa'ul u lill-g... amyanosaur வரதும் ரகமனதான நீர் மானம் தனித்து சுயேட்சை யாகப் போட்டியிட வேண்டும் என்பதாகவே () AB Aggornardo el l-użu pra Bestirao ADP+ rudnraafikas Gavallurg. யிருந்தது. சுயேச்சைக் குழுக் கள் தமது நி ய ம ன ப் பற் திரத்தை கடைசித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் தாக்
seb Glasuu Olav 4 நாட்களே எஞ்சியிருந்தன. இநறிலையில் ஒரு அங்கேரிக் "Lua" a "swaar Gulf) GAV OBL
தர்ப்பத்தில் எந்த நிபந்தனை
ம் இன்றி கால ஞ் சென்ற
ரு உமா மகேஸ்வ்ரன் அவரி கள் தமது கட்சி சின்னத்தை இரவலாகக் கொடுத்தார். எனினும் இந்த ஏற்பாடு திரு.சந்திரசேகரனின் ஆதர வா ளர் க ரூ க் குத் திருப்தி அளிக்கவில்லை. TITUJA அவர்கள் தேர்தல் மேடை தோறும் தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் தனியான ஒரு கட்சியை அமைப்பதாக உறுதியளிக்கும்படி უწ"ყ% Sarnt. g) diu numrapy stradar Gasrt தல் முடிவடைந்த ஐந்து நாட் களில் அதாவது 89.02.20ஆம் திகதி எந்த ஒரு கட்சியுடனும் தொடர்பு அற்ற முறையில் Gausumuntar s Aur மலையக மக்கள் முன்னணி
GAUTAS

Page 4
அரசின் நிறவெறி ஒடுக்கு தாடரும் வரை ஆபி யே கொங்கிரசின் அர
ஆயுதப் போராட்
சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் விடு விக்கப்பட்ட ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் தலைவர் நெல் சன் மண்டேலா அவர்களிடம் ஆயுதப் போராட்டம் பற்றிப் பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது அவர் சொன்ன பதில் இது. 1963ல் அவர் தலை மறைவு வாழ்வில் ஈடுபட்டி ருந்தபோது ஒரு உளவாளியி னால் காட் டி க் கொடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டார். 1961ல் நெல்சன் மண்டேலா வின் பெயரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஆபி
ரிக்க கறுப்பின மக்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இந்த வே லை
நிறுத்தத்திற்கு தலைமை தாங் கியதும் சட்டபூர்வமற்ற வழி யில் நாட்டை விட்டு வெளி யேறியதுமான குற்றச்சாட்டு களின் பேரில் கைதுசெய்யப் பட்ட நெல்சன் மண்டேலா ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இந் த ச் சிறையில் இருக்கும் போதே ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் செயலாளரான வோ ல் டர் சிசுலு உட்பட எண்மருக்கு எதிராக பயங்கரவாத வழியில் சட்ட விரோதமாக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடந்த விசாரணையில் ஆயுட்
இா ல ச் சிறைத்தண் டனை
விதிக்கப்பட்டார்.
நெல்சன் மண்டேலாவின்
இந்த 27 ஆண்டு சிறை
வாழ்க்கைக் காலத்தில், ஆபி ரிக்க தேசிய கொங்கிரஸ் பிர மிக்கத்தக்க வே க த் துட ன் வளர்ந்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் அரசுக்கு பல நெருக்கடிகளை தருவதில் வெற்றி பெற்றது, தென் னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக உலக நா டு களை வென்றெடுப்பதில் அது பெரு மளவு முன்னேறியது. வெளி யிலிருந்த நெல்சன் மண்டே லாவை விட சிறையிலிருந்த அவர் மிகவும் சக்திவாய்ந்தவ ராக் இருந்தார். அவர் பெய ரால் உலகமெங்கும் தென்னா பிரிக்க நிறவெறி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் எழுந்து அரசை நிர்ப்பந்தித்தன. இந்த எதிர்ப் புகளை சமாளிக்க முடியாத அரசின் தற்போதைய தலை வர் W.F. கிளார்க் நெல்சன் மண்டேலாவை விடுவிப்பதன் மூலமும் ஆபிரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அவருடன் சமரசம் செய்து கொள்வதன் மூல மு ம் ஆபி ரிக்க தேசிய கொங்கிரசிற்கு சில சலுகைகளை வழங்கி நில மையை சமாளிக்க விரும்பி
னார். கடந்த பெப்ரவரி 11ம்
திகதி 27 ஆண்டுகளின் பின் 72 வயதான நெல்சன் மண் Glar acadas L'ILL LIT, அவரை வரவேற்க தென்னா பிரிக்காவில் ஜோன்ஸ்பேர்க் நகர வீதியெங்கும் பல லட்சக் கணக்கான மக்கள் ஆரவா ரத்துடன் திரண்டனர்.
தன்மீது நம்பிக்கை வைத்தி ருக்கும் ஆபிரிக்க மக்களின் நலன்களை ஒருபோதும் விட் டுக் கொடுக்க தயாரில்லை எ ன் ப தை தெளிவுபடுத்தும் விதமாக, ஆபிரிக்க மக்களின் ஆயுதப் போராட்டம் தொட ரும் என அவர் முழங்கியிருக் கிறார். இது சமரச நோக்கத் துடன் முனைந்த கிளார்க் அர சுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆயினும் அது தொடர்ந்து கொங்கிரஸ் தலைவர்களுடன் சமரச முயற் சியில் ஈடுபட்டு வருகிறது.
2
1904இல் நடை பெற்ற தென்னாபிரிக்க பூர்வகுடிக ஆயுத மே ந் தி ய கிளர்ச்சி அடக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய வாத அமைப்பு தோன்றும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆயினும் 1912ல் தென்னாபிரிக்க மக்க ளின் தேசிய கொங்கிரஸ் உருவாகும் வரை அரசியல் ரீதியில் அத் தனை தீவிரமாக இரு க் க வில்லை. பின்னாளில் ஆபி ரிக்க தேசிய கொங்கிரஸ் எனப் (A.N.C) QLuff udstidspLil JL
தென்னாபிரிக்க ம க் க ளின் தேசிய கொங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகர்
களாக லிகிதர்கள், சட்டத்த ரணிகள், பத்திரிகையாளர்கள் போன்ற படித்த நகர்ப்புற நடுத் தரவர்க்கத்தினரும் பாரம் பரிய விவசாயிகள் தலைவர் கள் மற்றும் பூர்வகுடித்தலை வர்களும் இருந்தனர்.
அமைப்பளவில் அமெரிக்க கொங்கிரசைப் போன்றிருந்த இந்த ஆபிரிக்க தேசிய கொங் கிரஸ் மக்களின் மேம்பாட் டுக்காகவும், பாராளுமன்றத் தில் நிற ரீதியான தடையை நீக்கவும், கல்வி மற்று ம் தொழில்துறையில் இருந்த நிறரீதியான பாகுபாட்டை அகற்றவும் சட்டபூர்வ வழி முறைகளில் வேலை செய்தது. படிப்பறிவற்ற ஆபிரிக்கர்க ளால் ஆட்சி செய்ய முடியாது என்று வெள்ளையர் அரசு கூறி வந்தது. ஆபிரிக்க கறுப்பின மக்கள் நம்பிக்கையுடன் படிப் பதிலும் தமது உரிமைகளுக் காக அறிக்கை சமர்ப்பித்தல் வேண் டுகோள் விடுத்தல் என் பவற்றிலும் தொடர்ந்து ஈடு பட்ட போதும் வெள்ளை ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.
முதலாவது உலக மகா யுத் ஆத்தைத் தொடர்ந்து அணு
நடந்தது.
மதிப்பத்திரத் எதிரான பெண் 191 துப்பரவுத் ெ வேலை நிறுத் பேர் க் கி ல் , அதே வருடம் திரங்களுக்கு ப எழுந்தன. 40 கற் தொழில உயர்த்தக் ே நிறுத்தத்தில் கு இல் திரும்பவு திரத்திற்கு எ களின் எழுச்சி
முப்பதுகளி ளிலும் பல ே ளும் போராட் பெற்ற போ தேசிய கொங் தீ விர நட தயாராக இ ஆயினும் கொ தொடர்பான தலைமைக்கு ளால் ஏற்படு தன. நாற்ப டைந்த இந்த பய னாக கெ தொரு யாப் கொண்டது. நாயகத்தன்ன இருந்ததுடன் அணியும் ே - a 9C05 - அணியில் சே பங்கு கொள் யது. இதில்த கற்று முன்ே GyfuLUIT GOT GJITG பூர்வீக மு,ை லிருந்து த ஜோன்ஸ் பே நெல்சன் ம இணைந்து கினர். இந்த யானது, கெ கால கொள் தமாக விம வாத, மித ளையும் அது சித்தது
1945இல் ( ரிக்கர்களின் முன்வைத்தது தெளிவாக
இந்த அடிப்ப மு ன் வைத் தொடர்ந்து இ  ைள ஞர் நெருக்குதல் ரஸ் 1949இல் திட்டம் ஒ4 岛g,<*
ஹர்த்தால்,
சிவில் ஒழு மீறல் போன் படுத்த ஒப் வெள்ளையா கொண்டுவர னிச ஒழிப்பு துப் போ நசுக்கப் பய6 கொங்கிரஸ்
வேலை நீ ஒழுங்கு செ இவை வன்மு எடுக்கவில்ை றிவோனியா
 
 
 
 
 
 
 
 

5 ribes (Passes)
9ல் முதலாவது தா ழி லா ளர் தம் ஜோன்ஸ் நடைபெற்றது. அனுமதிப்பத் ல எதிர்ப்புகள் 1,000 அரசாங் ாளர்கள் கலி smrtiff), G36AJ GO) aa) தித்தனர். 1920 ம் அனுமதிப்பத் திரான பெண்
நடந்தது.
லும், நாற்பதுக வலை நிறுத்தங்க படங்களும் நடை தும் அன்றைய கிரஸ் தலைமை டவடிக்கைகளுக்கு ருக்க வில் லை. ங்கிரசுக்குள் இது
நெருக்கடிகள்
தீ விர வா தி க டுத்தப்பட்டு வந் துகளில் தீவிரம நெருக்கடிகளின் ாங்கிரஸ் புதிய பை உருவாக்கிக் இது அதிக சன ம வாய்ந்ததாக ஒரு இளைஞர் தாற்றுவிக்கப்பட் திய சந்ததி இந்த ர்ந்து அரசியலில் ளத் தொடங்கி ான் சொந்தமாக னறிய தொழிலா ஸ்டர் சிசுலுவும் , றத் திருமணத்தி ப்பு வ தற் காக ர்க்குக்கு ஓடிவந்த ண் டே லா வும் அரசியலில் இறங் இளைஞர் அணி ாங்கிரசி ைகடந்த கைகளை பகிரங் ர்சித்தது. சமரச ക്രമത്തെ ബ (LD5 39. חנה தீவிரமாக விமர்
கொங்கிரஸ் ஆபி கோரிக் கதளை
. அவை மிகவும் பின்வருபவற்றை
மனிதனுக்கு ஒரு
கு
மன்றங்க ளில் மான நீதி. த்தை சொ ந் த க்கிக் கொள்ளும் ந்திரம். ப்பர்க்கு மட்டுமே ய அனுமதிப்பத்தி பற்றிய சட்டத் நீக்கல்.
டை உரிமைகளை
து கொங்கிரஸ் போ ரா டி யது. கொங்கிரசின் ளிேனால் கொங்கி ல் நடவடிக்கைத் ன்றை முன்வைத் வேலை நிறுத்தம் ஒத்துழையாமை ங்கு முறைகளை எறவற்றை செயல் புக் கொண்டது. அர சி னா ல் ப்பட்ட "க ம் யூ சட்டம் அனைத் ராட்டங்களையும் ன்படுத்தப்பட்டது.
இதற்கெதிராக
1று த் தங்களை ய்தது. ஆயினும் றை வடிவங்களை ல. இது பற்றி
விசாரணையின்
சென்றார்கள் ஆயினும் வன்
றைப ஒரு சிறு உதாரனம் கூட அங்கு இருக்கவில்லை."
lillllllllllllllllll
1960இல் ஆபிரிக்க மக்க ளின் தலைவர்கள் ஒவ்வொரு வருடைய நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. நெல்ச னுக்கோ ஜோன்ஸ்பேர்க்கை விட்டு வெளியேறவோ, கூட் டங்களில் பங்கு பற்ற வோ பேசவோ ஏற்கனவே உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அமைதி யான ஊர்வலம், பேச்சு, அர சியல் அமைப்பாக்கல் அனைத் தும் சட்டவிரோதமாக்கப்பட்
Ꭷ0Ꭲ .
1960 மார்ச் மாதம் கொங் கிரசில் இருந்து பிரிந்த PAC ( Pan Africanist Congres )
விக்கப்பட்டதற்கான
என்ற அமைப்பால் அனுமதிச்
சீட்டுக்கு எதிராக ஒ ழுங்கு
செய்யப்பட்ட அமைதி ஊர்வ லம் மீது துப்பாக்கிப் பிரயோ கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கொங்கி ரஸ் ஒரு தேசிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விட் டது. இதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. PAC யும் ANG யும் சட்ட விரோத மான அமைப்புக்களாக அறிவிக்கப் பட்டன. ஐந்து மாதம் நீண் ட அவசரகால நிலையின் கீழ் ஒவ்வொரு தெரிந்த கொங் கிரஸ் உறுப்பினரும் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் கொங்கிரஸ் உடனடி பாகத் தன்னை தலைமறைவு வாழ் வுக்கு தயாராக்கிக் கொண்
--
1961இல் தென்னாபிரிக்கா தேசிய குடியரசாக பிரசுட னப்படுத்தப்பட இருந்தது. இதற்கு ஒரு வெள்ளையர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் எந்த வொரு கறுப்பரும் கலந்தா லோசிக்கப்படவில்லை. ஆபி ரிக்க மக்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்க ஒரு பொது வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்ய வேண்டுமென கொங்கிரஸ் கருதியது. நெல்சனின் பேரால் இந்த வேலை நிறுத் த அழைப்பு விடப்பட்டது. இதற்கு பெருமளவு ஆதரவு கிட்டியது. தனது மனைவி யை யு ம் குழந்தைகளையும்

Page 5
வீட்டையும் விட்டு தலை மறைவு வாழ்வை தொடங் நெல்சன். தனது முக் க.மான சில அரசி பல் சகாக் களை மட்டும் ச ந் தி த் து போ ராட் டத் தை ஒழுங்கு படுத்தி வந்தார் அவர்.
இந்த வேலை நிறுத்தம் முன் னெப்போதும் நடந்திராத படிக்கு இராணுவமும், பொலி சும் குவிக்கப்பட்டு ஈவிரக்க மின்றி நசுக்கப்பட்டது. இது போன்ற அ மை தி யா ன போராட்டங்களும் நசுக்கப்ப டுமானால் மக்கள் வேறு வழி களில் போரா டுவதற்கு தவிர்க் கமுடியாதபடிக்கு தள்ளப்படு வது இயல்பே. கொங்கிரசோ இன்னும் ஒரு சாதார ண தேசபத்த தேசிய வாத இயக் கமாக இருக்கவில்லை, அது ஏற்கனவே ஒரு தலைமறைவு அமைப்பாக மாறியிருந்தது. 1961இன் இறுதிப் பாதிக் காலம் வன்முறை நடவடிக்கை கள் நாட்டை அதிர்ச்சியுறச் செய்தன. இவற்றை நடாத் தவென தேசத்தின் ஈட்டி gpaoaari ( Spear of the nation) என்ற அமைப்பு உரு வாக்கப்பட்டது.
63ல் நெல்சன் கைது செய் யப்பட்டபோதும், கொங்கி ரசின் நடவடிக் கை க ள் தொடர்ந்தன. 27 வருடங்க வின் பின் விடுவிக்க ப்ப ட் ட பேதும் அவர் புகழ்பெற்ற
றிவோனியா
"தென்னாபிரிக்க G அரசின் நிற ஒதுக்கல் ரும்வரை ஆயுதப் டம் தொடரும்.'
(Rivonia Tuial). G2 floo,55 தையே திரும்பவும் சொன் னார் றிவோனியா விசாரணை யின் போது அவர் சொன்னார்;
நெல்சன் மண் ே உறுதியான சனநா ளர். மேலைநாட் யக முறைகளில் அவ வுகடந்த நம் Saiga அடிப்படை மனித 1961 யூன் மாத தொடக்களே மறுக்கப்பட் கத்தில் தென்னாபிரிக்க நில னாபிரிக்காவில் மையற்றிய நீண்ட ' மதிப் இலட்சிய சனநா இந்தகத்தை நிறுவக் க டார். அதற்காக 2 (But ITT lg. Gorst rf. வெள்ளை ஆதிக்கத் ராக மட்டுமல்ல க. தீவிர வாதத்திற்கு வும் போராடினா விசாரணை முடிவி Og frgörøðrrrri * grgð, நாளில் நான் என் ரிக்க மக்கள் போர கரீக அர்ப்பணித் நான் வெள்ளை திற்கு எதிராகப் டே துள்ளே ன். அே கறுப்பு மேலாண்ை
கொண்டிரு மைகளு
சம்கூட பொருத்தம்ற்றது முடிவு செய்தோம் இது வும் இலேசாக வந்த
வல்ல அமைதிவழி புக்கான எல்லாவித பாதைக ரா கவு ம போர ளூம் அடைபட்ட பின்னர் ளேன். நான் சு எமது எல்லாப் பிறவழிமுறை சனநாயகமும் EFI ால்வி கண்ட் பின் கொண்ட ஒரு இசி நாம் இம்முடிவுக்கு கல்திற்காக என்
டுத்தியுள்ளேன். இ சியத்தினை அடை வாழவும், தேவைப் யவும் நான் தயா ளேன்."
ாம் தேசத்தின் ஈட்டி முனை அமைப்பை தோற்
தொழிலால் சட் யான நெல்சன் வின் இயல்பு பற்றி E9E, O= +5 =
27 ஆண்டுகளின் பின் னர் சிறைமீண்ட அவரிடம் ஆயுதப்
ராட்டம் பற்றிய அபிப் யம் கேட்கப்பட்டபோதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வள்ளை சரிநிகர் 9.
தொட
போராட் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி F. W. டி கிளார்க்கின்
Fraör Dirrt. அரசு தென்னாபிரிக்காவின் நான்கு மாநிலங்களில் மூன்றில் அவசரகால நிலையைத் தளர்த்தியுள்ளது. கடந்த நான்கு
ஆண்டுகாலமாக இருந்துவரும் இந்த அவசரகால நிலை முற் ாக நீக்கப்படாதவரை சுமுகமான பேச்சுத் தொடர வாய்ப் பில்லை என தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸ் தெரிவித்து வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட A. N C யின் தலைவர் திரு. நெல்சன் மண்டேலா அவர்கள். தென்னாபிரிக்காவுக்கு எதிரான பொருளாதார தடைகளை தளர்த்தும் ஐரோப்பிய சமூக நாடுகளின் நடவடிக்கையை கண் டித்ததுடன் நெட்டாலில் இன்னமும் இருக்கும் அவசரகால நிலை நீக்கப்படுதல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரலில் எழுதப்பட்ட இக்கட்டுரை ஆபிரிக்கர்களின் போராட்டம் பற்றிய ஒரு அறிமுகத்தை தருகிறது.
டுபவருமான அவர் அஞ் நெஞ்சம் படைத்த அர்
சிறைமீண்டுள்ள நெல்சனிடம் அதே துடிப்பும் ஆளுமையும் கூடவே அண்மதியும் தெரிகி றது. ஆயினும், அவர் வெளி வந்ததற்கு ASIT U GOOT LDIT 66 அமைந்த டி. கிளார்க்கின் சீர் திருத்தக் கொ ள் குை இ ன் கொங்கிரசுக்கும் அரசுக்கும் இடையில் சமரசத்தை நிலை நாட்ட நெல்சனையும் பாவிப்
தோடு சம்பந்தப்பட்டது என் பதை வலியுறுத்தி தொடர்ந்து கொங்கிரஸ் போராடுவதில் தான் நெல்சனின் விடுதலை யின் வெற்றியே தங்கியுள்ளது
ஆபிரிக்க மக்களின் ஏகோ பித்த ஆதரவு பெற்ற தலை வரான நெல்சனை வானளாவ புகழ்கிற கிளார்க்கும், அமெ ரிக்காவும் கறுப்பு மேலாண் மைக்கும் வெள்ளை மேலாண் மைக்கும் எதிரானதாக அவர் கடைப்பிடிக்கும் கொள்கை யால் நப்பாசைப்பட்டு சமர சப்படுத்த முனைவது வெளிப் படையாகவே தெரிகிறது. தனது சொந்த இயக்கத்துள்
புள்ள ஒரு பிறவித் தை ளேயே நடந்திருக்கக்கூடிய
ராவார். கொலைகளை பகிரங்கமாகக்
Lh
27 ஆண்டுகளுக்குப் பின் கண்டிக்கும் நெஞ்சுரமும் நேர்
மையும் மிக்க நெல் சன், தமக்கு நைஜீரியா வழங்கிய அதியுயர் கெளரவப் பட்ட மான 'ச மாதா ன த் தி ன் தூதுவன்' என்ற பட்ட ம் தமது மக்களுக்கும் கட்சிக்கும் அளிக்கப்பட்ட SØNDAILDstas கண்ட நெல்சன், ஏகாதிபத் திய மற்றும் இன வெறியர் களின் கபடங்களுக்கு இலேசில் LaSuir all Ldt It rh
– 60s Sã05 என்பதே அனைத்துலக சன 'ம்' பதில் வெற்றி பெறுமா என் நாயக மற்றும் விடுதலை டு சனநா பே இப்போது பலருடைய விரும்பிகளதும் Gilgyüluor ருக்கு அள ம் கேள்வியாகும். 27 ஆண் குமி இருந்தது. : முதல் இருந்த அதே - πόλgασιστιανι νότά 3 και εν σ
உரிமை தீவிரமும் துடிப்பும் இப்போ ட தென் தும் இருப்பது அவரது பேச்சில் வர் ஒரு தொனித்த போதும் இத்தனை " சிே ஆண்டுகால அரசியல் போக் னவு கண் இன் வளர்ச்ஒய அவர் சரி உறுதியுடன் வர இனம் கண்டுள்ளாரா என் அவர் பதை பொறுத்திருந்து தான்
திற்கு எதி பார்க்க வேண்டும். ஆபிரிக்க றுப்பு இன மக்களின் விடுதலை என அவர் எதிராக 27 ஆண்டுகளுக்கு முன் கொண் தனது டிருந்த அதே கருத்துக்களுடன் ல் அவர் தான் மக்கள் முன் தோன்றி து வாழ் பேஒ 27 ஆண்டுகளுக்கு னை ஆபி பிறகும் கூட அவரது அன் ாட்டத்திற் றைய கொள்கைகளினை வலி துள்ளேன். யுறுத்திப் பேச வேண் டிய அதிகாரத் தேவை இருப்பினும் அவற்றில் ாராடி வந் ஒருவகைப் பலவீனம் இருப் த போல பதை மறந்துவிட முடியாது மக்கு எதி இளாக்ன்ெ சீர்திருத்தக் "அந்துள் கொள்கைகள் ANCயின் அரவி தந்திரமும் யல்முன்முயற்சிக்கு ஒரு சோ மத்துவமும் தனையாக அமைந்து விடுகிற ட்சிய சமூ வாய்ப்பும் நிலவவே செய்கி ን 6ür ಆ@: றது. அவசரகால நிலையை |ந்த இலட் நீக்குதல் மற்றும் அரசியல் டவதற்காக கைதிகள் விடுதலை என்பவை படின் மடி போன்ற உடனடி கோரிக்கை ராக உள் களை முன்வைத்து பேச்சு
வார்த்தை தொடரினும், அர
சில் ஆபிரிக்கர்களுக்கும் பங்கு படத்தரணி கோரும் நில மை யை மீறி LDGöOT GBU-600m". ANC on am ரு வது அவசியம். எழுதுகை ஆபிரிக்க மக்களின் சுதந்திரம் இன் அவர் ஆட்சி அதிகாரத்

Page 6
ഗര% 繳
ஆண்மையும் பெண்மையும்
பிறப்பிலேயே வேறு வேறாகத் தீர்மானம் செய்யப்பட்டுள்ள னவா? ஆண்கள் யுத்தம் புரி வதற்கென்றும் பெண்கள் இல் லக் கிழத்திகள் என்றும் பிறப் பிலேயே ஏதாவது திட்டமிடல் நடந்துள்ளதா?
ஆண் பெண்குழந்தைகளை அவற்றி ன் பாரம்பரிய குணாம்சங்களை மீறி வளர்க்க
விரும்பு கிற பெற்றோர்கள்
அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்விகளில் சிலவே மேலுள்
GT60),
ஒரு நூற்றாண்டுக்குமேலாக உயிரியலாளர்களும் உள வி யலாளர்களும், சமூகவியலா ளர்களும், மானுடவியலாளர் களும் மனிதர்களிடையே குண வியல் சார்ந்த பால்வேறுபா டுகளின் ஊற்று மூலம் என்ன என்று ஆய்ந்து வந்துள்ளனர். இந்த நூற்றாண்டுமிக ஆரம் பத்தில் புத்திசாலித்தனமும், அறிவும் மூளையின் அளவில் தங்கியிருக்கிறது என்றும் இயல் பாகவே ஆண்களுக்கு மூளை யின் அளவு பெரிதென்றும் எனவே கலை விஞ்ஞா ன ம் அறிவுத்துறைகளில் ஆண்களின் மேலாட்சி நிலவியே திரும் என் றும் சொல்லப்பட்டது. ஆண் மேலாதிக்க வாதத்துக்கு அழ கிய முறையில் நியாயம் செய்த கருத்து காலகதியில் அழிந்து விட்டது.
ஒரு சின்ன உதார ண ம் , மூளையின் கொள்ளளவைப் பற்றி ஆய்வு செய்த ஒரு விஞ் ஞானி, பெண் விஞ்ஞானிகள் சிலரதும் ஆண் விஞ்ஞானிகள் சில ர தும் மூளைக்கொள்ள ளவை ஆய்ந்த போது மிகப் புகழ்பெற்ற ஒரு ஆண் மானு டவியலாளரின் மூ  ைள யே அனைத்திலும் மிகச் சிறிய தெனத் தெரிய வந்தது.
பால்வேறுபாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்கு பெண் நிலைவாதிகள் கொள்கை ரீதி யான எதிர்ப்பைத் தீவிரமாகக் காட்டி வருகிறார்கள். ஏனெ னில் ஆய்வு முடிவுகள் எப்படி யிருந்த போதிலும் அ  ைவ பெண்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக் கின்றன, பயன்படுத்தப்படும் என்று அவர்கள் அச்சம் தெரி விக்கிறார்கள்.
அண்மைக்கால ஆய்வுகள் வெளிபடுத்தியிருக்கும் அடிப் படையான ஒரு அம்சம் எதிர் கால ஆண்-பெண் உறவுநிலை களைத் தீர்மானிப்பதில் முக் கியமானது.
பாரம்பரியமான, வகைமாதிரி (Stereotype) еңейт – Glшейлі இயல்புகள் எவ்வளவு இறுக்க மாகச் சமுதாயத்தில் பேணப் ப ட் டா லும் ஒரு தனி நபர் வளர்ப்பு முறை மூலம் அதனை மாற்ற முடியும், மிகச் சுலப மாகச் சொல்வதானால் ஆண்
பெண் குழந்தைகளின் குண வியல் உருவாக்கத்தில் வளர்ப்பு
முறை பெற்றோரின் தீர்க்க தரிசனம் என்பன முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதே,
உயிரியலுக்கும் கலாசாரத் துக்கு மிடையேயான போராட் டம் குறித்து எவர் எந்த நிலைப் பாட்டை எடுத்தாலும் ஆண் பெண் பால்வேறுபாடுகளை விட ஒருமைப்பாடுகளே அதி கம் என்பது சுவாரசியமான ஒரு உண்மையாகும் மேலும் ஆண் களுக்கிடையேயும் GL ajo களுக்கிடையேயும் அவரவர் களுக்குள் கிடைக்கப் பெறும் வேறுபாடுகள் ஆண் - பெண் வேறுபாடுகளை விடப் பலம டங்கு - சமூக விஞ்ஞானக் கண் ணோட்டத்தில் அதிகமாகும்.
எனினும் உயிரியல் விஞ்ஞா னம் சார்ந்து பால் வேறுபாடு களை விளக்கும் தீவிர முயற்சி களும் அண்மைக்காலங்களாக வளர்ந்து வருகின்றன. பல தளங்களிலிருந்தும் இம் முயற் சிகளுக்கு எதிர் முயற்சிகளும் கண்டனங்களும் உள்ளன.
ஆண், பெண் ஆகியோரது மூளைகளும் உடலமைப்பும் வேறுபட்ட முறையில் வளர் வது அந்த அந்த உடல்களில் கி  ைடக் கு ம் ரெஸ்ரொஸ் ரெஹோன் எனும் ஓமோனின் (g? GLIDIT Gör- Hormone - GT Görlig ஒரு வ  ைக உயரிரசாயனத் தூண்டி ஆகும்.) அளவில் தங் கியுள்ளது. மற்றும் இந்தக் கூற்றுக்கான பெருமளவு நியா யம் விலங்குகளின் மீது நடாத் தப் பெற்ற பரிசோதனைகளி லிருந்தே வருகிறது. உதாரண மாக ரெஸ்ரோஸ் ரெஹோன் ஓமோன் மேலதிகமாகத் தரப் பட்ட போது எலிகளில் மூளை வளர்ச்சி வேறுபட்டுக் காணப் பட்டது. ற்சஸ் என்னும் ஒரு வகைக் குரங்கின் மீது இவ் ஓமோன் பரீட்சை செய்து பார்க்கப்பட்டபோது விளைவு கள் ஆண் பெண் குரங்குகளில் வேறு வேறாக இருந்தன.
ஒமோன் சிகிச்சை பெற்ற ஆண் குரங்கு ஒன்று தன்னு டைய கூட்டினுள் இடப்பட்ட குரங்குக் குட்டியைத் தாக்க முற்பட்டது. ஆனால் பெண் குரங்குகள் பெருமளவில் குட் டியை பேணும்முயற்சியிலேயே ஈடுபட்டன. எல்லா மிருகப் பழக்க வழக்கங்களுக்கும், மணி தச் சமாந்தரங்கள் உண்டு என்ற கருத்தை விஞ்ஞானி கள் ஏற்றுக் கொள்வதில்லை எனினும் மானுட வி ய லி லிருந்து வரும் சில ஆதாரங் களை நாம் கவனத் தி லெடுக்கலாம்.
உதாரணமாக கலாசாரங்க களுக்கிடைப்பட்ட பல ஆய்வு களிலிருந்து தெரிய வருவது என்னவெனில், வன்முறை யைப் பொறுத்து வித்தியாச LDIT 67 கலாசாரங்களுக்கும் வித்தியாசமான சமுதாயங்க ளூக்கும் இடையில் வேறுபாடு
 

சரிநிகர் 6.
/4ெழ்-2
இது தான் என்னுடைய நாடு A17 தென்னாசியாவின் ஒரு மூலை
- sögöld Gassir:
W சொர்க்கத்திலிருந்து ஒரு கூப்பிடு தொலைவில்
இருக்கிறது என்னுடைய தேசம் என்று
Lurr Gymr (og frisör størrrrrassir
எப்போதோ,
இப்போது,
சொர்க்கத்தை இடம் மாற்றினார்களோ கள் இருந்தாலும் எல்லாச் அல்லது எனது தேசத்தை சமுதாயங்களிலும் பெண் இடம் மாற்றினார்களோ களைவிட ஆண்கள் ஆக்கிர தெரியவில்லை. மிப்பு மனோபாவம் அதிகம் சிறுபுள்ளி என் தேசம் உள்ளவர்களாகவே இருக்கி இச்சிறுபுள்ளியில் றார்கள். மலரும் பட்டிச்செடி
என் ஆத்மா
எனினும் ஆக் கி ர மிப் பு இந்தியப் பெரு மர நிழலில்
மனோபாவம் என்று இங்கு சோகை பிடித்த வாழ்வு வேண்டாம் நான் குறிப்பிடுவதை உடல் இந்தப் பட்டிக்கு
சார்ந்த வன்முறை (Physical
Violonce) என்ற அர்த்தத்தி விலகு பெரு மரமே
ஒளி விழட்டும். ಇಂಡಿಲ விளங்கிக் QazTeiren உன் விழுதுகளை வெட்டுகிறேன் வேண்டும் என்பது முக்கிய வழி வரட்டும்.
மானது. போட்டி மனோ
என்னுடைய தேசம்.
மனிதர்களுடைய இடத்தை ராணுவம் எடுத்துக் கொண்டுவிட்டது.
மனிதர்களைக் காற்றும் துயரமும் அடித்துச் சென்று விட்டன அவர்களது கனவுகளைக் கண்ணிர் கரைத்து விட்டது அவர்களுடைய மொழியும் இறந்து விட்டது. O
எங்கள் எல்லோருக்கும் இப்போது பரிச்சயமான ஒரே மொழி அழுகை நான் பலவகையான அழுகைகளுக்குப் பழக்கப்பட்டு விட்டேன்.
எல்லாத் திசைகளையும் தாங்கி நிற்கிறது அழுகை. அகதி முகாம்களிலிருந்து வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் நீண்ட விறாந்தையிலிருந்து அந்நியப்படையின் வதை கூட அறையிலிருந்து மூடப்பட்ட கதவின் பின்புறமிருந்து
அம்மாவிடமிருந்து பாவம், மனோவியல் வன் அக்காவிடமிருந்து முறை, ஆக்கிரமிப்பின் ஏனைய குழந்தையிடமிருந்து. வடிவங்களைப் பொறுத் த வரை ஆண்களுக்கும் டெண்க நான் சிரித்த காலங்களுமிருந்தன. ளுக்கும் எத்தகைய வேறு சிரிப்பு: பாடும் இல்லை. (உதாரண பெரிய சிரிப்பு.
மாகப் பெரிய நிறுவனங்களின் இலையுதிர் காலத்துக் காற்றைப் போல.
தலைவிகள் அரசியல், தலை இப்போது அழுகை மையிலிருக்கு ம் பெண் க ள் பலம் சேர்க்கிறது. ஆண்களைப் போலவே ஆக் சிரிப்புக்கும் கலகலப்புக்கும் கிர மி ப் புணர் வுட ன் அதி தலைமறைவு வாழ்க்கை. காரத்தை வீசி வாழ்வதைப் எங்கெங்கு காணினும் Lumitrijs GUIT Lib ! ஹே! பராசக்தி
பெண்களும் தாய்மையும் "" en fascir; a suñassir பிரிக்க முடியாத அம்சமாக நேற்று வந்தவர்கள்" இருப்பது போலப் பட்டாலும் காலடி ஒவ்வோரடியும் உயரியல், பெண்களை மென் இரும்பு உருக்கு: மையானவர்களாகவும் அன் நெருப்பு: புடையோராகவும், தாய்மை அழிப்பு: உணர்வைத் தருவதாக வும் எரிப்பு.
தயார்ப்படுத்துகிறது எ ன் ப தற்கு விஞ்ஞான ரீதியாக உறுதியான சான்றுகள் இல்லை என்று மேலும் தெரிய வரு
நான் சிறையுண்டேன் சிதைந்தேன் எனது கிளைகளும் இலைகளும்
லகளும் 3AJGONU u no Gayuq Darshort udb கிறது. s w
சமூக விஞ்ஞானிகளும் உயி ரியலாளர்களும் பா ல் வேறு பாடுகள் குறித்து ஒரு போதும்
காலங்களில் அளவற்ற நம்பிக்கை எனக்கு என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிபிக்கும்
உடன்பாட்டிற்கு வரமுடியா காந்தியின் புத்திரனே! மல் போகலாம். ஆனால் எமது குழந்தைகள் ஒரு நாள் பொய் வீசித் திரிந்தாய் தமக்கிடையேயான ஒற்றுமை போய் ஒழிக களே அதிகம் என்று மட்டும் LIIrff,
உணர்கிற காலம் ஒன்று வரும் கை வீசி நடப்பேன் இதற் கா க உங்க ள் குழந் !! D6)].
தையை தயார் செய்ய நீங்கள்
ஆயத்தமா? 9/22/7

Page 7
இலங்கை அரசுக்கும் தமி மீழ விடுதலைப் புலிகளுக்கும்
இடையில் ந  ைட பெற்று வரும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தைப் பிடித்
துள்ள அம்சங்கள் இரண்டு; ஒன்று அரசியலமைப்புச் சட் டத்திற்கான ஆறாவது திருத் தச் சட்டத்தை நீக்குவது இரண்டாவது வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கலைப்
Lʻg5I.
விடுதலைப் புலிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு, அரசுதரப் பில் உறுதியளிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு விஷயங்களும் அரசியல் உலகில் பல த் த சர்ச்சைகளுக்கு இடமளித்துள்
ØኽበT(60ሆ ...
9 8 3 இனக்கலவரத்தை டுத்து அரசினால் அவசர அவ மாகக் கொ டுவரப்பட்ட ஆறாவது சட்டத் திருத்தம் (பெட்டியில் காண்க) தமிழ் மக்களின பிரதிநிதிகள் இல் லாமலேயே பாராளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் ஒற்றையாட் சியைப் பாது கா க் கவும், நாட்டை பிளவுபடும் அபாயத் திலிருந்து மீட்கவும் என அன் றைய ஜே. ஆர். அரசினால் கொண்டுவரப்பட்ட இந் த த் திருத்தத்தை ஏற்க மறுத்து பாராளுமன்றத்திலிருந்த கூட் டணி தமிழ் எம். பிக்கள் வெளியேறியது பலருக்கும் ஞாபகமிருக்கலாம். சபையிலே பிரதான எதிர்க்கட்சி இல்லா மலே நிறைவே ற் ற ப் பட்ட இச்சட்டப்படி சத்தியப்பிரமா ணம் செய்யாமல் யாரு ம் பார ஞமன்றத்தில் ப த வி யேற்க முடியாது.
கடந்த பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கில் பெரும் பான்மை இடங்களைக் கைப் பற்றிய ஈழவர் ஜனநாயக முன் னணி இந்த திருத்தச்சட்டத் திற்கமைய சத்தியப் பிரமா
G00T th செய்ய மறுத் து, பாராளுமன்றத்தை பகிஷ்க ரிக்கப் போவதாக முதலில் அறிவித்தது.
83ல் இதை எதிர்த்து வெளி யேறிய கூட்டணியோ, பல் வேறு காரணங்களைக் கூறி நியாயப்படுத் தி க் கொண் டு திரும்பவும் பாராளுமன்றத் துள் நுழைந்து விட்டது.
ஈரோஸின் இந்த அறிவிப் பிற்குப் பதிலாக ஜனாதிபதி பிரேமதாச சொன்னார் பாரா ளுமன்றத்துள் வந்து அதனை நீக்கப் போராடுங்கள் என்று.
முதலில் மெளனமாக இருந் தாலும், பிறகு அதை ஏற்று பாராளுமன்றத்துள் நுழைந்த
னர் ஈரோஸ் எம். பிக்கள்.
ஆனால் நுழைந்த போதும், அதை நீக்க எந்த முயற்சியும் அவர் க ள் எடுக்கவில்லை. முயற்சி மட்டுமல்ல பாராளு
/
மன்றத்தில் அவர்கள் பேசு வதே இல்லை என்பதுதான் மெத்தச் சரியானது, ஏனைய கட்சிகள் அவர்களை Silent Majority என்று அழைக்கிறார் கள்
இப்போது புலிகள் - அரசு பேச்சுவார்த்தையில் அது முக் கிய இடத்தைப் பிடித் து க் கொண்ட பின்னர், அதை நீக்க தனிநபர் பிரேரணை கொண்டுவரப் போவதாக அறி வித்திருக்கிறார்கள். அதற்காக பாலகுமார் உள்ளிட்ட தூதுக் குழு ஒன்று மற்றக் கட்சியி னரைச் சந்தித்து வருகிறது. 2/3 பெரும்பான்மையை வென் றெடுத்து இதை நீக்க முடியா விட்டால் தாம் பாராளுமன் றத்தில் இருந்து வெளியேறுவ தாக அவர்கள் அறிவித்தும் 、方órrfār。
இந்தத் திருத்தத்தை ரீக்குவ தற்கு அனைத்து எதிர்க்கட்சி களிடமும் ஒரே மாதிரியான நிலைப்பாடு நிலவவில்லை என் பது தெளிவு. ஈ ம. பு, வி.மு. (EPRLF) மட்டுமே, இதை நீக்க ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ள ஒரேயொரு கட்சியாகும். முஸ்லிம் கொங்கி ரசோ , முஸ்லிம் தொடர்பான தமது நிலைப் பாட்டைப் புலிகள் தெளிவாக முன்வைத்தாலொழிய நாம்
இதை ஆதரிக்க முடியாது என
தெரிவித்துள்ளது பூரீ லங்கா சுதந்திரக் கட்சி இதை ஆதரிக் கவில்லை. சிங்கள அரசியலில் பெரிதும் ஆதிக்கம் செலுத் தும் பெளத்த மதபீடங்களும்
இதை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. மகா போதி சங்க தலைவரான காமினி
ஜாகுரிய (முன்னாள் அமைச்
சர்) இதற்கு எதிராக குரலெ
ழு பியுள்ளார். இது நாட் டைப் பிளவுபடுத்துவதற்கு வழி வகுக்கும்" என்பது அவர்
நிலைப்பாடாகும். இந்நிலை யில் விடுதலைப்புலிகள் மக்கள் முன் ன ரிை யை அர நீரோட்டத்திற்கு இழுத்துவிட முயலும் பிரேமதாச அரசுக்கு இது அத்துணை இலேசான
35 IT fu u LDiGi) a).
During) to G). கருக்கிடைே ஐக்கி மும், சமாதானமும் நிலவுவதன் அவ சியத்தை விரும்பும் எவரும் இந்தப்பிரச்ச திருத்தம் நீக்கப்படுவது யமானது என்பன தும் ஒப்புக்கொள்
இனங்களிடையேயான சமத்து வமானது பரஸ்பர சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில் தங் கியுள்ளதென்பதையும், எந்தத் தேசிய இனமும் இன்னொரு தேசிய இனத்தைவிட எந்தச் சிறப்புரிமையையும் கொண்டி ருக்க உரித்தானதல்ல என்ப தையும் ஏற்றுக் கொள்கிற எவரும் தமிழ் மக்களின் இவ் வுரிமைக்கு எதிரான இந்த சட்டம் நீக்கப்படுவதை மறுக்க (Ա)կ), ԱՄ5/:
தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கும் தமக்கும் இடையிலான பிரச்சனை - அது எவ்வளவு முக் கியமானதென்ற போதிலும் - காரணமாக இதை ஆதரிக்க முஸ்லிம் கொங்கிரஸ் தயங்கு
நியா ய மான த ல் ல
Lid i 5 si
மாகாண
கூடிய ஒரு
திருத்தச்சட்ட நீக்கமும் மாகாண
பிரச்சினைக்கு
ஏனென்றால், முஸ் ளின் தனித்துவத்,ை ரிக்க கோரும் மு ெ தமிழ் மக்களுக்கு எ வாக்கப்பட்ட 6வது சட்டத்தை எதிர்க்க
ஏற்புடையதாக இல்
கட்சிக்குள்ளும், ளும் இது தொடர்ப கடியை எதிர்நோக்க இருக்கிற ஜனாதிப தாஸ் இதைச் சமா6 ளவு தூரம் உறுதிய பார் என்பதைப் ருந்து தான் பார்க் GB) h.
ஆயினும் இன்னுே ஞாபகப்படுத்த பதும் இவ்விடத்தின் மாகும்.
ஆறாவது திருத்த நீக்கப்பட்டால்கூட ளின் சுயநிர்ணய உ கப்படாத வரை இ துவம் நிலவிக்கொன்
கும்.
է:
鲇 யாக தமிழ் ஏற்கப் னும் தனிச் சிங்கள் இன்னமும் அமுலில் Οι του
பத் து நீக மூன்றி பெரும்ான் ம முடியும் என்ற
என்ற ல் இர அரசுக்கு அதிகாரப் என்ற பிரச்ச ை
LD post GOOT 6FGOLU9 முகம் செய்கையில் பரவலாக்கலும் அதி தள் மயமானதாக ஆக்கலும் தமது நே அன்றைய ஜ னாதி வித்திருந்தார்.
கொஞ்சம் கூட மற்ற ஒரு சபை என ஈ, பி. ஆர். எல். எ மைச்சர ல் சாடப்பு
rootஜனாதிபதியால் சு பூர்வமாக அசைக்க
ச - ப என நிரூபித் அதற்கு என்ன அதி
இருக்கி றதோ இ இந்திய சட்ட ச போல, நினைத்த
፴፭ 6û) |
● ም 6õ)L ! இல்லை என்பது மட
வாகி விட்டது.
ழுன்னாள் முதல் ராஜப் பெருமாள்
சயமாகிவிட்ட கை களில் செய்த ஒரு மான செயல்தா இந்த மாகாணசை காரத்தை வெளியி உதவியுள்ளது.
இது ஒரு சட்ட வடிக்கை" (Con s move) star Gay Ts அவர் தனிநாட்டுப் செய்து மாகாண தமிழீழ தேசிய சபையாக அறிவி,
இதைத் தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைப்பும் மட்டுமே Z
தீர்வு தருமா?
லிம் மக்க த அங்கீக sint iš 62 groñv, திராக உரு திருத்தச் I LDO/L Lig. i) 699 Gl).
அரசிற்குள் ாக நெருக் ண்டி
தி பிரேம
fläa. SToija
ாக இருப்
பொறுத்தி
s
மொன்றை
வே ண் டி ல் அவசிய
ச் சட்டம் தமிழ்மக்க ரிமை ஏற் ன அசமத் .ே இருக்
மொழி
இருப்பது
இருத்தச்
ான சபை
தில் சட் ல் ரண்டு
Kol IGJO.
· na Gai இல்லை
ளை அறி அதிகாரப் களவு மக்
அரசை rrja, Lb GT Gor
பதி அறி
அதிகார
அடிக்கடி ப். முதல பட்ட இந்த
இப்போது
FL
5 (Մ)ւգ Ամո 5 து விட்டது திகாரங்கள் ல்லையோ, பைகளைப்
லக்கப்படக்
Linds /35 ட்டும் தெளி
வர் வரத இந்தியப் பறுவது நிச் டசி நாட்
விசித்திர ன் இன்று பயின் அதி
வியல் நட titutional
லியபடியே பிரகடனம்
●* 6ü) [ 1@õ) ሀI 1
நிருணய த்தார்.
ந்து அரசு
மட்டத்தில் குழப்பங்கள் ஏற் படத் தொடங்கின. மாகான சபையை 'கலைத்துவிட வேண் டுமென்பது அரசாங்கத்தின் மனப்பூர்வமான விருப்பம்
ஆனால் சட்டபூர்வமாக அதைச் செய்யும் அதிகாரம் கவர்னருக்கோ ஜனா தி ப திக்கோ இருக்கவில்லை.
கலை ப் ப தி ல்" வெற்றி பெற்றவர்கள் விடு தலைப் புலிகள் மட்டுமே, ஆயினும் அதுகூட முழுமை யான வெற்றியல்ல. மாகாண சபை நாட்டை விட்டு ஓடிய போதும், அது சட்டபூர்வ மாகக் கலையவில்லை. அதை சட்டபூர்வமாக கலைக்காமல் புதிய தேர்தல்களை வைக்க முடியாது என்பது அரசியல் சட்டம் கூறும் நியாயம்,
அதை கலைக்கும் அதிகா ரம், எங்கே என்று தெரியா மல் இன்னமும் மறைந்திருக் கும் திரு. வரதராஜப் பெருமா ளுக்குதான் உண்டு அவராக வந்து கலைத்தால் தான் உண்டு. அப்படி இல்லாவிட் டால் அரசு அதைக் கலைப் பதற் கா ன அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க வேண் வேண்டும். இதற்கு பாராளு
மன்றத்தில் இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட
வேண்டும்.
இப்போது திரும்பவும் இன் னொரு பிரச்சினை எழுகிறது. ஏ ற் கன வே அதிகாரங்கள் குறைந்ததாக கரு த ப் படும் மாகாண சபைக்கு தற்செய லாக வந்துவிட்ட இந்த நில
மையைக் காரணம் காட்டி
மேலும் அதிகாரத்தை குறைப் பதை அனுமதிக்கலாமா? இதற்கு எதிர்க்கட்சிகள் சம்ம திக்குமா என்பதே இப்புதிய பிரச்சினை.
தோன்றும் இந்திய
என் பி யோ பறி லங்கா 、鳕 @ß டுக்குமே அவையவை எதிர்க் கட்சிகளாக இருக்கப்போகும் காலங்களில் மிகவும் பாது ம ன விளைவுகளையே ஏற் படுத்தும்
ஆனால் அரசு,
சட்டத்திருத் தம் கொண்டுவரத் தயாராக இருப்பதாக புலிகளுக்கு அறி வித்துள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும் பான்மை கிடைக்குமா என் பதே இன்றைய பிரச்சனை
இதற்கு ஒரு சுமுக மான
தீர்வு கா ண முடியுமென்று அறிவித்திருக்கிறார் ஈரோஸ் பாலகுமார்.
ஈ. பி. ஆர். எல். எப். தானா கவே முன் வந்து மாகாண சபையை கலைத்துவிட வேண் டுமென்பது தான் அது.
சட்டபூர்வமாகத் தெரிவு
செய்யப்பட்ட தமக்கு பாது காப்பு வழங்க மறுத்த தும்
அல்லாமல், தம்மை நாட்டை
விட்டு ஓடும்படியும் சொன்ன
எதிர்க்கட்சிகள் சம்மதிக்கு
சமாதானத்திற்குமான
ჰელვენე I ევკენწესექსს, இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு இது
2

Page 8
இந்த மாதத்தின் முக்கிய மன சம்பவங்களிலொன்று கொழும்புப் பத்திரிகையாளர் களைச் சிண்டி விட்டுள்ளது. துணைப் பாதுகாப்பு அமைச்ச ரும் பெருந் தோட்டத்துறை அமைச்சருமான திரு. ரஞ்சன் விஜேரத்தினா அவர்கள் தமது வழமையான பத் தி ரி  ைக யாளர் சந்திப்பின் போது வடக்கு கிழக்கு நிலைமைகள் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் தொடர்ந்து கேட்கப் பட்ட கேள்விகளால் சின முற்று பத்திரிகையாளர்களை வெலிக்கடைச் சிறைச் சாலை யில் தள்ளி விடப் போவதாகப் பூச்சாண்டி காட்டியுள்ளார். (நல்ல FIT GMLh ரயரைத் தூக்கிக் காட்டவில்லை)
இது குறித்து "தி ஐலண்ட் பத்திரிகை முதல் பக்க ஆசிரி யர் தலையங்கம் எழுதிற்று. சண்டே ரைம்ஸ் பத்திரிகையும் மெல்லிய தொனியில் ஒரு கண் டனம் எழுதிற்று பிரச்சனை ஐலண்ட் பத்திரிகைச் செய்தி தொடர்பாகவே ஏற்பட்டதால் ஐலண்ட் பத்திரிகையும் சிற்ற முற நியாயமு ன்டு. எனினும் பத்திரிகைச் சுதந்திரம், பத் திரிகையாளர்களின் பொறுப் புனர் வு, பற்றியெல்லாம் எழுதித் தீர்ப்பதற்கு ஐலண்ட் பததிரிகைக்கு மட்டு ம ல் ல கொழும்பின் எந்தப் பத்திரி கைக்காவது தார் மிக நியாய மும் வலுவும் இருகிறதா என் பதே எம்முடைய அடிப்படை
திரு. ரஞ்சன் விஜேரத்தினா பத்திரிகையாளர்களையும் பத் திரிகைகளையும் (மி) மதிக்கும் வகை குறித்து எமக்கும் கோப மும் ஆத்திரமும் உடுைதான் வெலிக்கடைச் சிறையில் பத்
t
திரிகையாளர்களைத் தள்ளி விடுவதாக அவர் பயங் காட் டியது மிகப் பாரதூரமானது ஏனென்றால் வெலிக்கடைச் சிறையில் ஜூலை மாதம் 83 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரி யும். கொழும்புப் பத்திரிகை யாளர்களுக்கும் அது தெரியும் (83 இல் அதனை எழுதுகிற வலுவும், சுதந்திரமும் அவர் களுக்கு இருக்கவில்லை)ஆனால் இப்போது அவர்களுக்குப்பயம்
வருகிறது.
ஐலண்ட் பத்திரிகை ரஞ்சன் விஜேரத்தினா, பத்திரிகைகள்
மற்றும் வெலிக்கடை என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆசி ரியர் தலையங்கம் SITT LIDT னதும் தேவையானதும் தான்
பிரச்சனை எங்கு வருகிறதென் றால் அவர்கள் தேசியப் பத் திரிகைகள் குடி மகன் பெரே ரே வுக்கும் புஞ்சி சிங்ஹோ விற்கும் உண்மைகளைத் தெரி விக்கக் கடமைப்பட்டு இருக்கி றது என்று எழுதும் போது
தான்(குடிமகன் பொேரோ கிறி த்தவர்களதும் புஞ்சி சிங்ஹோ ளு க் கு சிங்களபெளத்தர்களதும் குறி -ொடுத்து யீடு பார்க்கவும் ஐலண்ட்.) g(33T t
சரி ஐயா! குடிமகன் பெரே அச்சம் ரோவும் புஞ்சி சிங்ஹோவும் அல்ல உ தான் இலங்கை மக்களின் குறி மற்றப்ப யீட்டுப் பிரதிநிதிகள் GT gör ப பத்தி றால் அப்துல் கா கரும் அண் தாவது இ ணாமலையும், அரச ரத்தின பல்லின மும் இலங்கை மக் களி ன் multi-re குறியீட்டுப் பிரதிநிதி க ள் Ligill 22 o இல்லையா? G# ബ
கும் ஒருவேளை அவர்களைத தமிழ் ஈழத்தின் பிரஜைகள் இதை என்று நீங்கள் கருதுகிறீர்களோ முன் விே
மதாசா டங்களாக வடக்குக் கிழக்கு கிறார்கள் மக்கள் மீது அரச ராணுவப் * Ꭷ8 " ᎯᎠ " பயங்கரவாதம் கட்டவிழ்த்து வதும
பட்டபோது நீங்கள் வக் கும்பலிே காலத்து வாங்கவில்லையா? திருவிழ யாழ்ப்பாணத்திலிருந்து சற் LJIT T T ( தர்டே றிவியூ என்ற பத்திரிகை ': வந்து கொண் டி ருந்த தே வேறெ
அதனை இலங்கை அரசாங்கம் 35 GOL- செய்த போது அதன் அச்சகங்கள் மீது குண்டு வீசப் பட்ட போது ஒரு வரி கண்டனம் எழுதினீர்களா?
எத்தனை பத்திரிகையாளர் கள் வடக்குக் கிழக்கில் கொல் லப்பட்டு காணாமல் GBLurru சிறையிலடைக்கப்பட்டு இருந் தார்களே ஒருவரி, ஒரு சொல்
இந்திய ராணுவம் முன்னைய ஈழமுரசு பத்திரிகை ஆசிரிய ரும் யாழ்ப்பாணத்தின் மூத்த பத்திரிகையாளருமான திரு.
1. ᎤᏭ NᎲ . எஸ்.எம். கோபாலரத்தினத்தை மாதக் கணக்காக சிறையில் அடைத்து வைத்துத் துன்புறுத் தியதே உங்களுக்கு தெரியுமா?
இன்று திரு. ரஞ்சன் விஜே ரத்தினா வெலிக்கடை என்று பயங்காட்டியதுடன் ஆடி ப் போயிற்றே உங்க ளு  ைட ய துணி வும் சுதந்திரமும்
வடக்குக் கிழக்கைப் பற்றி யும் விடுதலைப் புலிகள் பற்றி யும் சுற்றிச் சுற்றிச் விடுத்து விடுத்துக் கேள்வி கேட்பதும் கிளறுவதும் இலங்கைக்குச் சமாதானத்தைக் கொடு வரவோ அல்லது தமிழ் முஸ் விம் மலையக மக்களின் நன்மை குறித்தோ அல்ல என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரி யும்.
C " ܝܠ ܝܢܢ
an.63
 
 
 
 
 
 
 
 
 

O
சர்வதேச மன்னிப்புச் சபையில் சர்வதேச பயங்கரவாதி களும் உள்ளனர் நான் அந்த அமைப்பிடம் மண்டியிடப் போவதில்லை எந்தவொரு அமைப்புக்கும் நான் பயப்பட
A.
சர்வதேச மன்னிப்பு சபையின் கடிதங்களை நான் பதே இல்லை அதிலுள்ள மேல் நாட்டு வெள்ளையர்கள் என கடவுளின் வாரிசுகளா? சர்வதேச மன்னிப்புச் கடிதங்கள் எனது மகனுக்கு முத்திரை சேகரிக்கவே உதவுகின்
பாராளுமன்றத்தில் அமைச்சர் ரஞ்சன்
சிறுபான்மை LDja, எல்லாவற்றையும் து விடப் போகிறார்
ற பேரினவாத 一ーエ தவிர வேறொன்றும் 岛 ää6. 600 augsdal ங்களைத் தூண்டுவது 默 6666 uதுக
ஐலண்டோ, ஏனை தலைப் Souvisí சாரை ரிகைகளோ GTL’ (BLIT طلبه لذة الأهالي விவே"
ருந்து விட்டுப் பேசும் . . . . بالایی و
o DJ, (Multiethnic, GuT@ጫ っ legous) நாடு என் ul- ཉིད་ཀྱི་() நாயகத்து கு வாய்ச்
_ Vy LDL GB). GLD G) gFusias,5IT - 85
டு G لڑائق کے ان 黑 الرقوق و
னத் தான் திரு. ரஞ் ஜாத்கினா திரு. பிரே (65)
அவர்கள் சொல்வது பகம்" நீங்கள் சொல்
லிவுகள் உடனடியாக ரத்து
(ჭვუrri? (பால, விவேகானந்தா) அவர்களின் கடமை நிலை து தானே முப்படைகள் மற்றும் யங்களுக்குத்
l கோவிந்தா: பொலிசானது வீவுகள் பாதுகாப்பு அமைச்சு நேற்று იმ) ქ | ზ | კ || 1 - யாவும் நேற்றுமுதல் ரததுச் அறிவித்துள்ளதாயும் அவ் 6) GL '903 செய்யப்பட் டி ரு ப்ப தா கவட்டா பகள் ( ம லு ம்
பாதுகாப் அமைச்சு வட் தெரிவித்தன. ஒரு ம ன் 10 தி து க 墮 "T" தெரிவிததன. இதேவேளை, LIVITSJ கொழும்புப் பத்தி காப்பு படையினரின் கேை
க்குப் புண்ண க்கு الرق ன்ன சொல்ல? ჯa&Mდრ%
நேற்று அதிகாலை -30 inaugurat aucratical us ed ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து ருக்கல மட்டு ஆஸ்பத்திரிப் பகுதியில் றன. சரமாரியாக வேட்டுக்கள் திர்க் அம்புலன் கப்பட்டன. இதனால் எவருக் நகரத்தில் அடிக்கடி கும் காயம் ஏற்படவில்லை
களுவாஞ்சிக்குடியில் திங் கட்கிழமை நடந்த தாக்குதளின் போது ஷெல் விழுந்ததால் பல த்த காயத்திற்குட்பட்டு ஆபத் தான நிலையில் மட்டு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி என்ற இளம் பெண் (வயது 18) மரண மானார். இவர் மகிளுரைத் சேர்ந்தவர்.
தற்போது கல்முனை நகரை நோக்கி மல்வத்தை மத்திய முகாம் ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் ஷெல்களை கொண்டிருக்கி ன் றன .
Nuortas LDmtas Knu
புலிகள்
Frantor ö, GRAND) uans "" f 2, Z தில் SO