கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1990.07.23

Page 1


Page 2
Q)。
எனது நண்பர் ஒருவரும் நானும் ஒரு தடவை ஒரு மோட் டார் சைக்கிள் ஒட்டுவதற்கான லைசன்ஸ் பத்திரம் பெற நாரயன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகன பதிவு நிலையத் திற்கு (R. M. V.) சென்றிருந்தோம். அதன் வாயிலிலிருந்து நாம் எதிர்கொண்ட அனைத்து ஊழியர்களுமே சிங்கன, அல் லது சிங்களம் பேசுகின்ற ஊழியர்களாகவே இருந்தனர்.
தமிழ் பேசும் ஒரு உத்தியோகத்தரைக்கூட அங்கு காண முடியவில்லை.
இருப்பவர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது கூட சிரமமாக இருந்தது. அங்குள்ள அனைத்து கவுண்டர்களி லும் சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. ஒரளவு சிங்களம் பேசத் தெரிந்த போதும், வாசிக்கத் தெரியாததால் எனது நண்பர் லைசன்ஸ் எடுப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை பாரம் கொடுப்பதற்கு பட்ட அவஸ் தையை கூடநின்ற என்னால் சகிக்கமுடியவில்லை. தமிழ் மட் டுமே தெரிந்த ஆங்கிலமோ சிங்களமோ அவ்வளவாக தெரி யாத ஒருவர் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் அன்று புரிந்து கொண்டேன்.
நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அங்கே இங்கே என்று காட்டினார்களே ஒழிய எதையும் தெளிவாக அவர்க ளிடமிருந்து புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஈற்றில் ரூ. 50/- கொடுத்து அங்கிருந்த ஓரளவு தமிழ் தெரிந்த ஒரு புரோக்கர் மூலமாகவே அவரால் விண்ணப் பத்தை கையளிக்க முடிந்தது.
தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழி என அறிவிக்கப் பட்ட பின்பும் இந்த நிலை நீடிப்பது ஏன் என்று உண்மையி லேயே எனக்குப் புரியவில்லை. தமிழில் வேலை செய்ய போதுமான ஆட்கள் இல்லாததே காரணம் எனறு சொன் னார் எனது நண்பர் ஒருவர். இவர் ஒரு அரசு திணைக்கள அதிகாரி",
அப்படிய னால் தமிழ் தெரிந்தவர்களை எடுப்பதில் ஏன் அரசு அக்கறை காட்டாமல் இருக்கிறது என்று கேட்டேன் அவரிடம்.
அது எமது வேலையல்ல, அரசாங்கத்தின் வேலை என் றார் அவர்.
நீங்கள் இதுபற்றி அரசிடம் தெரிவித்தீர்களா?" என்றேன் நான்
"நாங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் வரவில்லை. ஏனென்றால் அத்தகைய திட்டவட்டமான அறிவித்தல் எதுவும் அரசால் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றார் அவர்.
அப்போ, தமிழ் மொழியின் உத்தியே கபூர்வ அந் தஸ்து. என்று கேட்டேன் நான்
இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்ல, நீ அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது என் றார் அவர்.
அப்படியா?. யாராவது அரசியல்வாதிகள் பதிலளிப்பார்
sent?' O
ரின் "பாரம்பரியப் பிரதேசங்களில்
உரும்பிராயைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றோடு, ஒரே விட்டில் இரு குடும்பமாக வாழ்பவர். நான் போன சமயம் நண்பர் இல்லை. கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று தீர் மானம், உரும்பிராய் தமிழ்க் குடும்பத்திற்கு இரண்டு அழ கான குழந்தைக் குஞ்சுகள், சிரிப்பு களிப்பு ஒரே கலகலப் புத்தான். தாயும் இடையிடை வந்து குழந்தைகளுடன் அள வளாவிச் செல்லும் போது தான் அவர்கள் ஆங்கிலத்தில்தான் கதைக்கிறார்கள் என்று தெரிந்தது.
மூத்த குழந்தையைக் கேட்டேன் தமிழ் கதைக்கிறேல்லயா?
பெரியதொரு முகபாவனையோடு "நோ என்றது.
நீங்கள் வீ ட் டி ல
"ஏன் என்று மறுபடி கேட்டேன்.
டடிக்கும் மம்மிக்கும் விருப்பமில்ல. ஜஃப்னா பீப்பிள் தான் தமிழ்ல கதைப்பாங்களாம். கொலம்பில தமிழ்ல் வீட்ல இங்லிஷ்லதானாம்."
தமிழும் இல்லாமல் முற்றாய் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் இந்த அலித் தமிழர்களை எந்தத் தேசிய இனத்துக்குள் சேர்ப்பது என்று ஸ்டாலினுக்குத்தான் எழுதிக் கேட்க வேண்டும்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழும்பிலிருக்கும் தமிழ ஒன்றான வெள்ளவத் தைக்கு நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். நண்பர்
அமைச்ச சீர்திருத்தத் நடைமுறையி எனினும் இ தங்களில் நப் திணைக்களங் காங்கே தமி விட வேண்டி அரசு எந்திர தமிழ் எழுத்
@ للاوي
“ԼՐԵ
штөйorg யில் நடந்த என்று தேடி வர். (முன்
* Ամո ՑյI Մ) ரையும் பதி விச் சோர்ந்:
கிடைத்த பதி இங்கே கெட திடீரென் சார் பதி என்றார்.
"அப்படித கேட்டா நம
பதினெ சேர்ந்தார்கள்
கல் தோ வாளொடு (ட குடி தமிழ்க் முன்னேற்றக் 92Ur Lua) Lontoor மேலோங்கிக்
Before னும் நிலவுகி துக்கும் உதவு அம்மொழிக்கு மாயைகள் இ
நான் இட் மாயை பற்றி பந்தம்: " சிங்
இலங்கை பற்றி அவர்க ளுக்கும் தேசி தில் ஏற்பட்டு
SUNDAY
வாராந்த (coloum கருணநா பட்டாள பற்றிய சு தருகிறா
கடந் என்னுை வெளிநா வனம் ஒ ran முகத் தி j tio a emo நேர்காண் ருந்தார்.
ஆங்கில் oor o அவர்
Gun i பல்லாயிர ஆங்கிலம் தெரிந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவராஜின் முயற்சியினால் தமிழ் σταρ όgιά: ன் ஆரம்பக் கட்டம் இப்போது இலங்கையிலும்
உள்ளது என்பது ஆரோக்கியமான அம்சம், ! ங்கை அரசாங்க எந்திரத்துக்கு இந்தச் சீர்திருத் பிக்கையில்லை என்று தெரிகிறது. அரசாங்கத்
ள், விதிப் பெயர்ப்
மொழியிலும் (தப்பித் தவறி) ஏதாவது எழுதி சந்தர்ப்பங்கள் வந்து விடுகிறபோது இலங்கை கண்டுபிடித்துள்ள உருவாக்கியுள்ள
பலகைகள் மற்றும் ஆங்
"ւց:5
க்கள் சிலவற்றைப் பாருங்கள் :
61ljTIT 1T - 4
M) كاكون معه"
こル???? 6°аып, ири б — ?
20 وی حمیر
ご6いL」「ロó5学しん」しー*
(தி இல்) ?
* 6?みgり」*
பன் தமிழ் வளர்த்த வளர்ந்த வழங்கிய மதுரை இது. பதினொராவது குறுக்குத் தெரு எங்கே அலைந்து கொண்டிருந்தனர் நமது நண்பர் இரு எாள் தீவிரவாதிகள்; இந்நாள் தீவுவாதிகள்) ரே யாவரும் கேளிர் என்ற நினைப்பில் யாபே னொராவது குறுக்குத் தெரு எங்கே என்று உசா
6öfTT -
ல் குறுக்குத் தெருவா?
யாது!"
இன்னா சார் அது?
1று நண்பருக்கு பொறி தட்டிற்று. னொ னாவது கிராஸ் ஸ்டீரிட் எங்கே இருக்கு
தமிழ்ல க்கென்ன தெரியும் !
கேளப்யா! புரியாத பா ஷையில
ன்ற ம் குறுக்குத் தெருவை அவர்கள் Gurrulé
என்பது சொல்லித் தெரிவதில்லை! O
ன்றி மண் தோன்றாக்
காலத்தின் முன்பே
ாட பேதம்: வாலொடு) முன் தோன்றிய மூத்த
குடி என்ற தொடர்
தென்னிந்தியத் திராவிட
கழகத் தேசியவாதம் உச்சத்திலிருந்த போது
தொடர்.
நம்மூரிலும் ஒரு சில
படித்த
குடியினரிடையே (elites) there was God, Tamil is stairo Gorraig, இன் றது. இவர்கள்தான் ஈழத் தமிழ்ப் பவர்கள். தமிழுக்கு மட்டுமல்ல, சிங்களத்துக்கும்ம், தேசிய இனத்துவத்துக்குமுரிய பொற்கால ருக்கத்தானே செய்யும்?
போது சொல்லப்போவது ஒரு சிங்களத் தற்கால 29-06-90 டெயிலி நியூஸில் ஒரு விளம்பர அது கள கொம்பியூட்டரின் பிறப்பு பற்றியது.
பில் சிங்களக் கொம்பியூட்டர் உருவான மை
1ள் எழுதுகிற போது
grös Hi-Tech Golu ாருட்க
சிய இனம், மதம், சாதி எல்லாம் எதிர்காலத்
விடுமோ என்று பயமாக இருக்கிறது.
2Uのラ 。L- リク2。
க் கல எழுத்த ist) லூசியன் ராஜ மக்க அண்மையில் த்துக்கு ஆட்சேர்ப்பது வையான தகவலைத்
த ஜூன் 26 அன்று டய நண்பர் ஒருவர் ட்டுப் பத்திரிகை நிறு ன்றைச் சேர்ந்தவர். த்தில் சேரக் காலி லில் திரண்டிருந்த ல் கொஞ்சப்பேரை பதற்காகச் சென்றி
ம் நன்கு தெரிந்த ள்ள தேசம் என்று
எ ண் ணி யி ரு ந் த
அங்கு நின்ற க் கணக்கானோரில் சற்றேனும் பேசத்
ITal I6שע(a0
ரால் தேடிப்பிடிக்க முடிய வில்லை. ஆங்கிலம் தெரிந்த மத்தியதர வர்க்கத்தினரிட மும் மேல் வர்க்கத்தினரிடமும் நாட்டுப்பற்று இ ல் லை யா என்று அவர் என்னை வின வினார், உண்மை. எவ்வாறு இப்படி நடக்கப் போயிற்று? இலங்கையில் ஆங்கிலம் தெரிந் தவர்களுக்கு இப்படியாகச் சேரும் எத்த கைய அவசியமும் இல்லை என்றும் அப்படிச் சேரும் ஒரி ருவரும் பெரிய உத்தியோகத் தர்களாகச் சேர்ந்து விடுவார் கள் என்றும் அவருக்கு விளங்
கப்படுத்துவது எ ன க் கு ப் பெரும் சிரமமாக இருக்க ფუნე), 28) ფუ), რეტ. ་་
இன்னுமொரு கேள்வியும் என் நண்பரைக் குடைந்து கொண்டிருந்தது ஒரு தமிழ ரையாவது அந்தக் கூட்டத்தில் அவரால் காண முடியவில்லை. பட்டாளத்துக்குப் புதியவர்க ளைச் சேர்க்கும் அறிவிப்பில் இனவிகிதாசாரம் பேணப்ப டும் என்று அறிவிக்கப்பட s)oso souffr?“
பட்டாளத்தில்
அறிதிஆர் 2
வடக்கு - கிழக்கில் மறுபடி யுத் தம் உக்கிரமாக ஆரம்பித் ததைத் தொடர்ந்து சிறி லங்கா நாட்டுப்பற்றும், சிங் கள, பெளத்த தேசியவாத மும் மறுபடியும் உசுப்பப்பட்டு வருகின்றன. காலிமுகத் திட லில், எரியும் வெய்யிலில், ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு ரூபா விலைக்கு வாங்கி அருந்திய படி முப்படைகளிலும் சேரக் கியூவில் காத்திருந்த ஆயிரக் கணக்கான வாலிபர்கள் நிச்ச யமாக சிறிலங்கா நாட்டுப் பற்றால் இம்முறை உந்தப்பட் டவர்கள் தான்.
இன்னும் பட்டி தொட்டி எங்கும் ஒட்டப்பட்டுவரும் போஸ்ரர்களும், பதாகைக ளும் ஆயுதப் படை களு க் கு வணக்கத்தையும், அவர்களு
டைய தீரத்துக்கும் புனிதப்
போருக்கும் வாழ்த்துக்களை யும் தெரி விக் கின்ற ன. சிங்கள மக்களின் பல தரப் பினரும் பல வர்க்கத்தினரும், பல மட்டத்தினரும் இம்மு.ை போரை ஆதரிப்பது (, A.O. றி, போரைத்தவிர வேறேது வழியுமில்லை என்பதில் உறுதி யாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. போரை நிறுத்து என்று ஒரு சிறு குரலாவது இடதுசாரிகளிடமிருந்து எழா தது மட்டுமல்ல போரை ஆத ரிக்கும் வரலாற்றுத் தவறை யும் இம்முறை அவர்கள் செய் கிறார்கள் என் து நோக்கத் தக்கது.
அரசாங்கம் சொல் வ து போல் இந்த யுத்தம் விடுத லைப் புலிகளுக்கு மட்டுமே எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்பது 2D GROOT 50) LOLLIT GOTIITÄ) பின்வருஇ சந்தேகங்கள் எழுவது தவிர்க்க (LP'9-UIT 535/3
1. "வீர சிங்ஹள சேபுலு" என்று படையினரைப் புகழும் பதாகை கள் பரவலாகக் கட் டப்படுகின்றனவே இத னு, டைய உட்கிடக்கை என்ன? சிங்கள ராணுவம் எதிர் புலி கள் என்பது மட்டுமா?
2. முப்படையும் நூறு வீத மும் சிங்கள மக்களாலேயே நிரப்பப்படுகிறபோது, நீங்கள் நடாத்தும் யுத்தம் புலிகளுக் கெதிரானதோ அன்றிப் பூனை களுக்கு எதிரானதோ எப்படி யிருந்தும் அது தமிழ் மக்களுக் கெதிரான யுத்தமாகவே கரு தப்படப்போகிறது.
3. படையினரைத் தெரிவு செய்வதில் இனவிகிதாசாரம் பேணுகின்றீர்களா?
4. மலையகத்தில் பரவலாக இளைஞர்களைக் கைது செய் வதன் உள் நோக்கம் தான்
starat?
தென்னிலங்கையில் 1987-89 இற்கிடைப்பட்ட காலங் ளில் மக்கள் விடுதலை முன் னணிக்கெதிராக படையினர் கட்டவிழ்த்து விட்ட ISITL "LGB) மிராண்டித்தனமான அழித் தொழிப்பை சிங்கள மக்கள் இலகுவில் மறந்து விட்டார்
கள் என்று சொல்லலாமா?
O రావుళ్లకి

Page 3
22/2
മി/20ിമീ7ണ്ണ) =
//家。
விடு த லைப் புலிகளுடன் இணைவது தொடர்பாக தாம் தீவிரமாக ஆலோசித்து RIOD வதாக ஈரோஸின் செயற்குழு உறுப்பினர் திரு. பாலகுமா ரன் ஜூன் 17ந் திபதி U.N. செய்தியாளருக்கு வழங் கி யுள்ள பேட்டி ஒன்றில் தெரி வித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் ஈரோஸ் முழு மை யா க ச் சேர்ந்து கொள்வது அல்லது அதனுடன் ஒரு கூட்டுக்கு வரு வது என்கிற பேச் சு க் கூட அதன் வழமையான நடவ டிக்கைகள் போல புஸ்வாணம் ஆகி விடுமா என்கிற கேள் வியை அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலைப் போ ரா ட் ட காலத்தில் ஈரோஸ் மேற் கொண்ட தந்திரோபாயங்கள் (?) யாவும் இவ் வா றா ன ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலாததாக ஆக்கி
யுள்ளன.
1987 ஜூலையில் கைச்சாத் தான இலங்கை - இந்திய ஒப் பந்தம் தொடர்பாக- தென் கிழக்கு ஆசியாவில் இலங் கைத் தீவு இந் தி யா விற்கு அண்மையில் இரு ப் பதால் இலங்கையின் அரசியல், வெளி உலக அரசியல் கோட்பாட்டி னால் இந்தியாவின் பாதுகாப் பிற்குக் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற கோட் பா ட் டி ன் அடிப்படையில் இலங்கையுடன் ஒப்பந்த ம் செய்து கொள்வதை நாங்கள் (ஈரோஸ்) வரவேற்கிறோம் ஆனால் அந்த ஒப்பந்தம் தமிழ் பேசும் மக்களின் நல
ன்களை அடகு வைத் து விடக் கூடாது என்பது தான் எங்கள் கருத்து.' என
ஈரோஸ் தெரிவித்திருந்தது.
இலங்கை - இந்திய அரசுக ளின் நலன்கள் என்பது இலங்கை - இந்திய ஆட்சியா ளரின் நலன்கள் என்பதும் இந்த ஒப்பந்தம் என்பது தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய அங்கீகரித்து, வேண்டின் பிரிந்து செய்வதற் கான உரிமையையும் வழங் காமல், மாறாக இலங்கை யின் அரசியலமைப்பைப் பாது காத்து, ஒற்றையாட்சிக்குள் சில எலும்புத் து ஸ்டுகனை வழங்கி தமிழ் பேசும் மக்க ளின் பிரச்சனைகளைத் தீர்த் துக்கட்டி விடும் (1) முயற்சி என்பதும், ஆட்சியாளரின் நலன் என்பது மக்களின் நலன் களுக்கு எப்போதும் நடை முறையில் முரணானதாகவே இருந்துவந்துள்ளது என்பது வும்,
தம்மை பேசும் தமிழ் மக்க ளின் விடுதலைக்காகத் தோன் றிய இயக்கங்களுள் இடதுசாரி முனையிலிருந்து தோன்றிய இயக்கமாகச் சொல்லிக் கொள் ளும் ஈரோஸுக்கு உண்மை புரியவில்லையா? அல்லது புரிந்து கொண்டும்
இதனது தொடர்ச்சியைத்
67_
தான் 87இன் பின்னான அதன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நாம் அவதானிக்கலாம் .
87 இன் இறுதியிலும் இந்தி யப் படையினருக்கும் புலிக ளுக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட் டும் காயப்படுத்தப்பட்டும் கோடிக்கணக்கான பெறுமதி யுள்ள சொத்துக்கள் அழிக் கப்பட்டும் கிட்டத்தட்ட ஒரு மிலேச்சத்னமான ஆக் கி ர மிப்பு யுத்தத்தையே இந்தியப் படை கட்டவிழ்த்து விட்ட போது, அதுபற்றி மெளனம் சாதித்த ஈரோஸ் பின்னர் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் துரதிஷ்டவசமானது GT σΟΤ Α. கூறி தனது அரசியல் கட மையை முடித்துக் கொண்டது.
ஒரு புறம் ஆக்கிரமிப்பு யுத் தத்தை நடாத்திக் கொண்டே மறுபுறம் தேர்தல் ஒன்றை நடாத்தி இலங்கையில் அமை திப்படை அமைதியை ஏற்ப டுத்திவிட்டது என்ற நிலையை பறைசாற்ற வடக்கு கிழக்கிற் கான மாகாண சபைத் தேர் தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறி
LU gill
எனவே முதலில் தேர்தல்; தேர்தல் நடைபெற்று முடிந் தால் தேர் த லுக்கு ப் பின் அ ைமதி என்ற பிரச்சாரத்தை இ ந் தி யா முடுக்கிவிட்டது. இதற்குப் பதிலாக முதலில் அமைதி அமைதிக்குப் பின்பே தேர்தல் என்று குரல் கொடுத் தது ஈரோஸ்.
ஆனால் தேர்தல் நெருங்க இவற்றையும் தேர்தல்களில் பங்குபற்றுவதில்லை எ ன் ற நிலைப்பாட்டையும் தூக்கி வீசி விட்டு நாடாளுமன்ற தேர்த லில் போட்டியிட்டது.
இவ்வாறு ஈரோஸ் தேர்த பங்கேற்றதனூடாக வடக்கு கிழக்கில் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற் றது என்றும் இந்தியப் படை யினர் அங்கு அ மை தி யை நிலைநாட்டி விட்டனர் என வும் பிரச்சாரம் செய்ய வழி கோலியது
தேர்தலில் வெற்றி பெற்ற ஈரோஸ் ஆறாவது திருத்தச் சட்டத்திற்கமையச் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்து நாடாளுமன்றத்தைப் பகிஷ்க ரிக்கப் போவதாக முதலில் அறிவித்தது. ஈரோஸின் இந்த அறிவிப்புக்குப் பதிலாக ஜனா திபதி ஆர். பி ரே ம தா ஸ் பாராளுமன்ற த் து க்கு ள் வந்து அதனை நீக்கப் போரா டுங்கள்' என்று கூறினார்.
1983இல் நாடாளுமன்றத் தில் கொண்டு வர ப் பட்ட ஆறாவது திருத்தச் சட்டத் திற்கமைய சத்தியப்பிரமா ணம் செய்ய மறுத்து வெளி யேறியது கூட்டணி, பின்னர் இவ்வாறு மறுத்து வெளியே றிய கட்டணியும், ஏனைய
தமிழ் கட்சிகளு வது திருத்தச் மைய சத்திய செய்து கொ
மன்றத்தினுள் அவர்களுடன் நுழைந்து கெ
இவ்வாறு நு கூட்டணியோ களோ, ஈரோ களோ எவரும் எந்தவிதமான யையும் எடுக்க
தமிழ் பேசு பிரதிநிதித்து 5ഞ സഞ്ഥ ஒ அவர்களது !
ற்கு, எனவே ளின் பிரச்சை யுலகிற்குத் ெ βρΟ ΦΘΙΤ LOT 5 றத்தை L JUL | எனக் கூறி தே FF (3groño 1957 திருத்தச் சட்ட டுமின்றி எந்த குறித்தும் நாட பேசாது மெ6 வந்தது.
g、ス。
இதற்கிடை ஈரோஸிற்குப் கசப்புணர்வை கடந்த ஜன கரனுக்கும் இடையே ே கள் ஆரம்பம கள் பற்றிய வும் வெளி போதும் புலி கைகளுக்குச் முறை யி ல் ஈரோஸ் புலிக கப்பட்டுள்ளத ஒன்று செய்தி 55.
இந்தப் பேச்ச அரசு - புலிகள் தையில் முக்கி தைப் பிடித்து சட்ட திருத்த தாமதப்படு : தாமே தனிந
LIIT 5 (5/TLகொண்டு வர ஈரோஸ் அறி காக சட்டவல் எதிர்கட்சிகளு சனை நடாத்து தெரிவித்தது. தச் சட்டம் கான ஆதரவு தான் LITU. விட்டு வெளியே தவிர வேறு : றும் கூறியது.
ஆனால் ஜன் Ꮺ5ᎱᎢ 6Y0 ᎧᏡ6u LᏗᎱᎢ 6 துப் பேசியை நபர் பிரேரை னைக் கொ எதிர்க்கட்சிகள எம் பிக்களது பெறுவது கடின என்றும், எனே இதனை விரை மன்றத்தில் சட றும் ஆதலால் பிரேரணையா, வரும் முயற்சி வதாகவும் தெ
இன்று புலிக கும் இடையே பெறுகிறது. ஆ
 

நம் இந்த ஆறா சட்டத்திற்க Juli 19J LDTaoor Lib ண்டு நாடாளு நுழைந்தனர். Bቻ Gዐrtr 6ቦ)=w uh ாண்டது.
ழைந்த போதும் ஏனைய கட்சி rஸ் உறுப்பினர் ம் இதனை நீக்க நடவடிக்கை வில்லை.
La LD.j; ; ) or வப் படுத் தும் ன்று இல்லை. | iltrg ar 30) go gaim gur ாண்டு வருவத
எமது மக்க
தரியப்படுத்தும்
நாடாளுமன்
ன்படுத்துவோம்
ர்தலில் குதித்த னர் ஆறாவது டம் பற்றி மட் தப் பிரச்சனை ாளுமன்றத்தில் ானம் சாதித்து
以み。
யில் புலிகளுக்கும் இடையிலாள நீக்குவதற்காக au fusão LG grunn பாலகுமாருக்கும் பச்சு வார்த்தை
விபரங்கள் எது யிடப் படாத எளின் நடவடிக் 3 IT".5 3, LDIT GOT செயற்படும்படி
ாக பத்திரிகை வெளியிட்டிருந்
ஈக்களை அடுத்து பேச்சுவார்த் யமான இடத் ள்ள ஆறாவது த்தை நீக்க அரசு த் துவ த னால் | fr | GUTഞ്ഞt ாளுமன்றத்தில் ப் போவதாக வித்தது. அதற்
லுநர்களுடனும்
டனும் ஆலோ வதாகவும் அது ஆறாவது திருத் நீக்கப்படுவதற் கிடைக்காவிடில் ாளுமன்றத்தை பற்றி விடுறதைத் வழியில்லை என்
எாதிபதி பிரே VG LDTrf & BSå தயடுத்து தனி Ծ680" աn 5 95 ண் டு வந்தால் தும், 9IU 97 ம் ஆதரவைப் மாக இருக்கும் வ அரசாங்கமே ாவில் நாடாளு மர்ப்பிக்கும் என் தாம் தனிநபர் கக் கொண் டு பினை கைவிடு
ரிவித்தது.
ளுக்கும் அரசுக் யுத்தம் நடை மாவது திருத்
தச் சட்ட நீக்கம் பற்றிய இவர்களின் பேய் செ ல் லா ம் வெறும் வாய்ச் சவடால்களா
6F L" GIBLJITI UN'I GYFL "LL I GOT.
இந்த நிலையில் தான் புலி களுடன் இணைவது பற்றி பாலகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் புலி களு டன் இணைந்து செயற்பட ஈரோ ஸினால் முடியுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகவுள் ளது. எந்தக் காலத்திலும் எவருடனும் இணையாமலும் - இணைந்தும் வந்திருக்கும் ஈரோஸ் இவ்வாறான ஒரு நிலை எடுப்பின் மீளவும் இலங்கைப் படையுடன் மோத வேண்டி ஏற்படும் பிரச்சனை களை வெளியுலகிற்கு தெரி யப்படுத்த (?) பயன்படுத்தும் நாடாளுமன்றத்தை விட்டு விட்டு காடுகனை நோக்கி செல்ல வேண்டும்.
87ம் ஆண்டிற்குப் பின்னர் ாேந்தப் படையுடனும் மோத
ഗ്ഗ - 5
லில் ஈடுபடாத ஈரோஸ் மீண் டும் மோதலுக்குத் தம்மைத் தயாராக்க வேண்டும். இதற் கெல்லாம் ஈரோஸ் தயாரா? முகம் கொடுக்குமா? ஒரு தயார் நிலையில் தான் பால குமாரன் இவ்வாறு பேசியி ருப்பாரா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
ஏனென்றால் எ தற்கு ம் தயாரற்ற ஒரு 'ந ழு வ ல்" நிலைக்கு ஈரோஸ் தன்னை எப்படியோ பழக்கப்படுத்தி கொண்டுவிட்டது. ஒரு சின்ன உதாரணம் :
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான வாக் கெடுப்பில் ஈரோஸ் எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறி புள்ளது. நவலங்கா சமசமா ஜக் கட்சியைச் சேர்ந்த வாசு தேவ நாணயக்கார மட்டுமே இப்பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளார். ()
ரவை அவர்களுக்கு வழங்கி
○5LLóL-○。
-nദ്രഗ്രീ
20'பழ.
ஈரோசுக்கும் புலிகளுக்குமான உறவு நிலை எப்படியிருக்கிறது?
எங்கள் உறவுமுறை என்பது ஒரு தனிப் பட்ட நிலைப்பாட்டில் பிறந்தது அல்ல. ஈழப் போராட்டத்தில் பிற இயக்கங்கள் கைக்கொள்ளு கின்ற முறையைப் பொறுத்துத்தான் நாங்கள் உறவுமுறையைத் தீர்மானிக்கிறோம். அந்த வகையில் 84ஆம் ஆண்டிற்குப் பின்னால் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற முரண்பாடு கூர்மை அடைந்தபொழுது எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்து முடிந்தவரை தேசிய விடுதலைக்குப் போராடும் இயக்கங்களோடு நல்லிணக்க முறை யில் செயல்படுகிறோம் என்பது உங்களுக்கே தெரியும் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற ஒன்று அமைக்கப்பட்டு அதில் நாங்கள் பங்கு பற்றி நீண்டகாலமாக அந்த உறவை வளர்த்து வந்ததோடு இன்றைக்கும் எங்களுடைய உறவு எல்லா இயக்கங்களோடும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் 1987க்குப் பின்னால் ஒரள வுக்கு தேசிய வாதத் தன்மையினுடைய பிரதி பலிப்பாக எதிர்ப்புச் சக்தியை வெளிக்காட்டிய போது நாங்கள் எங்களின் முழுமையான ஆத ருக்கின்றோம்.
F8U6) 66, LIOlg|ITUGi.
ஆனால் காலக்கிரமத்தில் எங்களுடைய அரசி யல் நிலைப்பாட்டுக்கும் அவர்களுடைய சில அரசியல் நிலைப்பாட்டுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்ட பொழுது அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு அந்த வேறுபாடுகளைப் போக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கும் நாங்கள் இடம் கொடுத்துச் செயல்பட்டு வருகின்றோம்.
ஆனாலும் அவர்கள் எங்களை காரசாரமாக விமர்ச்சிக்கிறார்கள். அதற்காக எங்களுடைய உறவு சீரழிந்துவிட்டது என்று நான் சொல்ல முடியாது. காரணம் சகல இயக்கங்களினுடைய செயல்பாடும் எல்லா மாதிரியாக இருக்க முடியாது. கருத்துவேறு
பாடு இருக்கத்தான் செய்யும். அதனால் நாங் கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. எங்களைப் பொறுத்தவரை மோதல்
வரை இட்டுச் சொல்லாமல் இரோக்கியம்: S S
விமர்சனங்கள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கிறோம். வேறு களைக் கொலை செய்து அட்டூழியங்கள் செய்த
தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்
இடம்தொகுத்து
S.
விடயங்களிலும் ஒரே S
N S
ܘ
யக்கங்கள் எங் ,
போதுங்கூட நாங்கள் தவிர்க்க ့်နှီ ဇို
டோமே அல்லாமல் எந்த வகையிலும் மோத லில் ஈடுபட்டது கிடையாது.

Page 4
劉
。
.
இல் மாத இதழ் தயாரிப்பிலிருந்த வேளை, மீண்டும்
Guar என்று முதற்பக்கச் செய்தித் தலைப்பிட்டிருந்தோம்
இதழ் அச்சகத்திலிருந்து வெளியாகும் முன்பாகவே போர் KAO
நூற்றுக்கணக்கானோரைக் கொன்று இன்று விட்டது.
■圍am @」um 山些」45 ó」。aur-Ge போயிற்று LLL0 TTT L Y TTMM ZT TYTY LLTLL MTTLLLLL புலனாய்வு செய்வதோ குற்றத்தை யாருக்கு பிரித்துக் கொடுக்கலாம் SDLYT SYTBD YTMT0T000 Y M LLLL T TT T TTLT T LtLLLLLLL S L Lttt லும் சில முக்கியமான உண்மைகளைப் பதிவுசெய்ய வேண்டிவது நமது காலத்தின் தேவை
புலிகள் அரசு பேச்சுவார்த்தைகளின் பொது இரு பகுதி LLLLLL LLLL S YYT YYSJ MM T 0 L LtLTTTLLLL
அம்சங்கள் ஆராயப்பட என்பது பற்றி மக்களுக்குத் தீர்க்க
மாக ஒன்றும் தெரியாத ஊகங்களை வைத்து ஆய்வு செய் வது விஞ்ஞானமல்ல அது நமது நோக்கமுமல்ல எனினும் விட் இம் தொட்டும் ஊடியும் கூடியும் தொடர்ந்த பன்னிரு மாதம் பேச்சுக்களின் விளைவாக தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்க ரிதும் சிக்கல்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆக்கபூர்வ
■·、
கப்பட்டது என்ற கேள்விக்கு வி ைஒரு பெருமூச்சு
அராம் புலிகளும் பரஸ்பரம் புரிந்துணர்வோடும் நேர்மை LLL0TTTTTT 0 S SLL LL DD T TY LMLLTTMLS S MTLLLLL Grso Go ori தெரிகிறது ஒருபுறம் அரசு வட குக் கிழக்கில் பலத்தை மறுபடியும் பெருக்கும் முயற்சிகளி
விடுபட மறுபுறம் புவிகள் புத்தத்திற்குத் தயாராக மொத்
455 unno union.
eile scoil ag cail இழைத்துள்ள சந்தர்ப்பவாதத் தவறு
களை மக்களுக்குப் புரிய வைப்பது அவசியமாகிறது பிரேமதாச Groot to புரிந்துண்வுள்ளவர் அவரோடு பிரைேண்க ாை பேவித் தீர்க்கலாம் என்று தமிழ் மக்கள் மத்தியில் பிரேம
தர அரசைப் பற்றி நல்ல பிம்பத்தை உருவாக்கி விட்டு (அது
ழோக்கி யுத்தத்தைத் தொடங்குவது எந்த அரசியல் சாணக்கி
பத்தின்பற்படுமே தெரியாது
Gravo erro, TS III இருந்து வந்த இலங்கை அரசு மீது போர் தொடுத்ததற்கான நியாயம் சொல்லக்கூட ൂ, ബ്രൂ ബൈn ിto
@, , புலிகள் பாதுகாப்பு அரண்களை வெட்டி தயார் நிலையில் இருப்பது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப்
பதிலளிக்கையில் அவர்கள் வெங்காயம் சேமிக்கத்தான் டெங்கு On 9 or as ான்று வெங்கயத்தளமாகப் பொறுப்பான
POUCO விக்கிறான் நேற்றுவரை நண்பர்களாகவும், வீரர்
களாகவும் இருந்தவர்கள் திடீரென்று பயங்கரவாதிகளாக | con (2000 பெறும் you st அரசிற்குத் தெரிந்த ஒன்றுதான்
Giorgono
இதியை சந்தர்ப்பவாதத் தவறுகளுக்கு மக்கள்தான்
| 。 விலை கொடுக வேண்டியிருக்கிறது என்பது
Un o தெரிந்தவர்களுக்குத் தெரியும் விடுதலைப் புலிகள்
நேர்மையாகத் தான் போததைகளில் ஈடுபட்ார்கள் என் | Elio, riail istir an oil தியாகச் செய்திருக்க வேண்டிய
OLL0 L L L S LML T L GM S MMT t T TMM YT T M MAqS
*திற் றமை
இலங்கை அரசை
உதாரணமாக, இ திற்கோ சொந்த கடனப்படுத்துல்ப நிர்ணய உரிமை இதற்குரிய முை வேண்டும்.
இத்தகைய றுக் கொள்ளா
காக பெறாத ம
நியாயமாாதுமா இல் நியாயப்படுத்
இன்னொரு எதிரானது தான் எவ்வளவு துரம் இம் இறுதி ஆ டாமல் வடக்குக் தமிழ் மக்களுக்கு
Ogtinu
Elősát el
சொந்தமானது
இப்போது ஏ சே பளு களுக்கான stropo statis டம் இருந்து மந் தையும் கற்பாதித் sús Ariassar todos அன்றி வேறல்ல. sig Cursó las  ை ப் புகலிடம் வே தா புத்தத்லத் களியுங்கள்
su lisora பலத்தால் வெல் வெல்ல முடிந்த прира, елси , ܀ 19 ܙܕܗ ܕܐܢ ܡ
தமிழ் மக்க விடுவிக்கப்போவ 叫,@曲家u
ܕ:9i m ܩ̇ܐ, .nܕܘܪܬܐ ܙܥ
ஆப்பரக்கிகள77ல்
எழுபதுகளிலும் எண்ப குரலாக எழுந்த ஒரு இை கறு நாபா அல்லது ரஞ்சன் அவருடைய தீவிரத்திலும் எதிரிகளுக்கே சந்தேகமிருந் துரதிர்ஷ்டம் எந்த நே அடிப்படை நலன்களுக்காக நலன்களை அவரும் அவர் களில் மறந்து விட்டார்கள் புலிகள் உட்பட வேறு யா கா என்பது பெரிய கே
சென்னைப் படு கொை * erro be por smru dit மங்களுக்கும் வடக்குக் கிழ டார்கள். ஆனால் துப்பா நாயகம் மலர முடியாது Basorako pop GPLurra sub Lorratibo"
இது விடுதலைப் புலிக வுக்கும் பொருந்தும்
 
 
 
 
 
 
 
 
 

൧, 6 ജlൈ 7ജ്ജ, 22 абсzg/by-3
க வரழ்வறிந்த குட்டிலே.
அம்பலப்படுத்தக்கூடிய முறையில் திட்டவட்ட களை முன்வைத்திருக்க வேண்டியது ஆகு
லங்கையை எந்த ஒரு இனத்திற்கோ, மதத் மாலா நாடு அல்ல என்பதை அங்கீகரித்துப் பிர டி கேட்டிருக்க வேண்டும் தமிழ் மக்களின் யை அங்கீகரிக்கும்படி கேட்டிருக்க வேண்டும். உயில் அரசியலமைப்பை மாற்றும்படி கேட்டிருக்க
கோரிக்கைகளை கிந்த இலங்கை அரசும் ஏற்.
என்பது சந்தேகத்திற்கு օյնարմնաւէ 5): ட்டு சுயநிர்ணய உரிமையோடு ஒப்பிடடால் காற் காண சபைக் கலைப்பு போன்ற *、 கேட்டுள்ளனர். X ※
பேச்சுவார்த்தைகளின் போது பலம் மிக்கது ா ஒரு பிரதிமை கொண்டதாக சர்வதேச அர தவே உதவியுள்ளது.
தளத்தில் அரசு இந்த யுத்தம் புலிகளுக்கு தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்று காட்டுக் கூச்சல் போட்டாலும் சாராம்சத்தி ய்விலும், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க s
கிழக்கில் எவருடன் தொடுக்கும் யுத்தமும் நம் முஸ்லிம் மக்களுக்கும் எதிரானதுதான்
வேண்டியது நாட்டுப்பற்றை சிங்கள மக்களிடம் ல. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முலம் இந்த நாடு சிங்க மக்களுக்குத்தான் ான்ற கருத்தை மாற்றப்பாடுபடுவதாகும். வி விடப்படும் சிங்கள நாட்டுப் பற்றும் விர (வீர ராணுவத்தான்) தலை வலைப் பிரர் யில் 87-89 காலகட்டத்தில் கை ம. நியப்பட்டுப்போய் வெறுப்பையும், ஆத்திரத் துக் கொண்ட சிங்களப் பட்டாளத்தை மறுபடி ளோடு ஒட்ட வைக்கும் குறுகிய தேசிய வெறியே @is is நாட்டுப்பற்று அறிஞர் ஒருவர் சொன் refuge of a scoundre Courtistians °》。 ன் நாம் சொல்கிறோம் :
நிறுத்துங்கள் சுயநிர்ணய உரிமையை அங்
உரிமையை அங்கேரிக்காமல் புலிகளை இல ல முடியும் வன்பது கனவு அப்படித் தான் லும் தமிழ் மக்களிடை இருந்து சுயநிர்ணய ன்னொரு ஆயுதக் குழு உயர்வது இயக்கவியல்
வல"ஃப்லெத்தின் (Fascism) பிடியிலிருந்து ாகச் சொல்லும் இலங்கை அரசால் அது முடி அரசாலும் முடியாது ஏனென்றால் அது தமிழ் .ை தமிழ் மக்கள் தமக்கு எது வேண்டுமே வித்துக் கொள்வார்கள் O
துகளிலும் தமிழ் மக்களின் உரிமைக் ாஞர் படையின் முக்கியமான ஒரு என்று அழைக்கப்பட்ட பத்மநாபா விடுதலையுணர்விலும் அவருடைய ததில்லை. ாக்கத்திற்காக எந்த மக்களுடைய களத்தில் குதித்தார்களோ அந்த ார்ந்த இயக்கமும் கடைசிக் காலம் வகளை மட்டும் சொல்லி என்ன? ராவது ஞாபகம் வைத்திருக்கிறார்
விக் குறிதான். வளில் நாபாவும் கொல்லப்பட்டு வமான அஞ்சலிகளுக்கும். வீரவனக் க்கு மக்கள் சலித்துப் போய் விட் கி முளையில் ஒரு போதும் 8 அது போலவே துப்பாக்கி முனை கருத்தை அழிக்கவும் முடியா
ளுக்கும் பொருந்தும் பத்மா
//േ@l'],

Page 5
நான் விழிகளை முடினேன் 767&Gar அமைதியாகத் தூங்கவேண்டியிருந்தது.
தூக்கமற்ற விழிகள் பி எனது சகோதரர்களின் இரத்த நிழல்கள் என்னை நினைத்தன. என்னால் தூங்கவே முடியவில்லை எனக்கோ தூக்கமும் வேண்டியதாகவில்லை. நான் வீதியில் இறங்கினேன் Tata Gasn நடக்கவேண்டியிருந்தது. நான் நடந்தேன்
அது ஒரு கோடையிரவாயிருந்தது.
நட்சத்திரங்கள் நிலத்தின் மீது
கண்ணீர்களைச் சிந்தின.
olimo4pūLoopsg lpflgss sollbare
மான் அமுதேன். அவர்கள் ஒரு அழகிய உலகைச் செய்தார்கள் அதனைத் தொலைத்தார்கள் ஒரு சதியின் கைதிகளானார்கள்
-U625, astra Akasmy nudakas Ababas Apdu,
அமுதேன் நாய்கள் என்னைத் துரத்தின.
நான் எனக்குள் போராடினேன். Aff0eytir தாக்கமற்று நடந்தேன்.
48 90 கோடையிரவாயிருந்தது. இரத்த நிழல்களும்
கண்ணீர் நிழல்களும்
எனக்கு முன்னே 90 வறுமை டேணம் செய்தன. இரத்தங்களும், கிண்ணீர்களும் பேசின.
"upaafiassär போருடன் eýlshøfför. வீணாக இறந்ததென்றில்லை. எதிர்காலத்திற்காகவும், Mumbaúbasarasayub Spscarib. மனிதன் போருடன் ólguöúurár!" அவைகள் மறைந்து போயி
இருட்டு, கடும் இருட்டு As Tair தனிமையாகத் égibt?6ará.
das 90s கோடையிரவாயிருந்தது.
ജirs
வறுமை வர்க்கத்திற்குப் பயங்கரமானது)
8 1
鼩
فته
靛
༤།།
SRVR
زp
揆
به |
-翼
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Σ
*
M மிழர் ρο στη στις ο γέρι τού
μέση α α Γτστεί για 1 β Β L ορίου στη δυ 6) அம் பாறை பட விருத் து நிாப் கள
ovsar L.Jej sirO,A23 uAl-J ضا كع ولاية
இத பத?" கொலைவெறி வாளும் கத்தி களும் மினுங்க, மண்ணெண் ணெய் நிரம்பிய தகரங்களு டன் அவர்கள் வந்தார்கள் இரவு கவிந்த பிற்பாடு, தங் களுடைய சிறு குடிலுக்குள்
வழமை போல ஒடுங்கிக் கொண்ட அந்தப் பதினைந்து குடும்பங்களுக்கும் வெளியே
பயங்கரமாகக் கேட்ட {Delח ரமும், கூச்சலும் நிச்சயமா கவே அவலச்சாவையே உணர்த்தியிருக்க வேண்டும்
'அப்போது தான் எங்களு டைய இரவுச் சா ப்பாட்டு நேரம்" இருபத்திரண்டு வயது மாகன் காளியம்மா சொன்னார். 'பிள்ளையன் நித்திரையாகப் போற நேரம் எனக்கு அவர்களுடைய சத் தம் கேட்டது."
அண்டை வீட்டிலிருந்த ஒர் கள மக்களின் தகவல்களின் -4 நூற் றை ம் பது பேர் கொண்ட குழு ஒன்று ஆக் ரோஷத்துடன் தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமத்துக்குள் போயிற்று. (இங்கினியாக லைப் புறமாக இருந்த இந் தக் கிராமத்தில் தமிழ் மக்க ளும் சிங்கள மக்களும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒன் மாக வாழ்ந்து வந்திருக்கி றார்கள்.)
பொலிஸ் நிலையத்தையும் தாண்டி இந்தக்குழு சென்ற போது புலிகள் எங்களைக் கொல்கிறார்கள் நாங்கள் உங் களைக் கொல்லப் போல றோம். என்று உரத்த தொணியில் கத்திக் கேட்டது. பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலர் அல றும் சந்தம் கேட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
நாள் என்னுடைய மூன்று குழந்தைகளையும் அன்ழந்துக்
குை
ணும் அங்கு
கொண்டு, மூத்த மகனை என் 26;är GBRYnTä op t9 af G Lon Ly சொல்லி விட்டு ஓடினேன் என்றார் காளியம்மா DITE as கும் சற்று அதிகமாகத் தமி ழர் வாழும் இந்தச் சிறு சமூ கத்தில் இருபத்தாறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டு விட் LITsha. GiT இது நடந்தது 12ம் திகதியாகும்.
'வீட்டிற்குப் பின்புறமாக உள்ள க ட்டுப்பக்கமாக நாங் கள் ஒடினோம்; அப்போது என்னுடைய மூத்தமகன் மணி வண் ணனை அவர்கள் பிடிப் பதைக் கண்டேன். தகரங்களி விருந்து மண்ணெண்ணெயை அவன்மீது ஊற்றி நெருப்புப் பற்ற வைத்தார்கள்" என்று கானியம்மா சொல்கிறபோது முகம் முழுவதுமே அவருக்கு அழுகையாகப் போய் விட்
la.
எனது அம்மா, சகோத ரன், சகோதரி அனைவருமே கொல்லப்பட்டு 69 "LGBT ri,
நான்கு நாட்கள் க ட்டினுள்
ஒளிந்திருந்து விட்டு இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்ந் தேன்.",
இங்கினியாகலையில், இந்தப் படுகொலைகள் நடந்த இடம் தில் உடைந்து போன சில விளையாட்டுப் பொம்மைக ரூம் பாதி எரிந்த ஆடை ளும் எரித்து தூர்த்துபோன பதினைத்து குடில்களுக்கி டையே வீசப்பட்டுக் கிடக் ன்ெறன. மனதைப் பொசுக் கும் மரணத்தின் நெடி இன்
விசிக்கொண்டு
ருந்தது. உடைக்கப்பட்ட 鬍。 b. நெருக்கப் பட்ட பிள்ளையார் சிலைக்
கும் இடையே ஆச்சரியமாய்
ஒரு ஊதா நிறப்பூ மலர்ந்
துள்ளது. ட லண்டன் ரைம்ஸ், ஜேம்ஸ்
Afrika Sadur Struggu 5,66)(55853,
2,7ரத்து முதியவர் கார் வ
όη ρη στον ι η μ

Page 6
இலங்கையின் முதலாவது அரசியல் அமைப்புச் சட்டம் (35FITioufl பிரபு என்னும் ஆங்கிலேயரினால் இயற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டது. இச் சோல்பரி அரசியலமைப்பு 1972ம் ஆண்டுவரை வலுவில் இருந்தது.
குறுந் தேசிய இனங்களைப் பொறுத்தவரை சோல்பரி சட் டத்தில் முக்கியமான அம்சம் சரத்து 29 ஆகும். சிறு பான்மை ம க் க ளி ன் உரி மையைப் பாதுகாக்கும் ஒரு அம்சமாக இது விளங்கியது. சரத்து 29 பின்வருமாறு கூறு கிறது :
எந்தவொரு சட்டமும் எந் தவொரு சமூகத்தின் மீதோ அன்றி மதத்தின் மீதோ மற் றைய சமூகங்களின் மேல் அல் லது மற்றைய மதங்களின் மேல் சுமத்தப்பட்டிராத சட் டுப்பாடுகளை விதிக்க முடி யாது. மேலும், ஒரு குறிப் பிட்ட இனத்தையோ மதத் தையோ சார்ந்த நபருக்கு மற்ற இனத்தையோ மதத் தையோ சார்ந்த நபர்களுக் குக் கொடுக்கப்படாத சிறப்புரி மைகளோ அன்றி முன்னுரி மைகளோ வழங்கப்பட முடி
LIT: - . . .
29வது சரத்து வலு வில் இருக்கும் போதே 1956ம் ஆண்டு 'தனிச் சிங்களச் சட் டம்' இயற்றப்பட்டது; மலை யக மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன; பல்கலைக் கழக அனுமதியில் "தரப்ப டுத்தல்' 'கோட்டா' முறை என்பன புகுத் தப்பட்டு சிறு பான்மை மக்கள் பாதிக்கப் பட்டனர். 1950 - 1960இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்
கைப் பெரும்பான்மையினர் மத்தியில் ஒரு பிறநாட்டவ ரால் இயற்றப்பட்ட சோல்பரி அ. அ. சட்டத்தை இட்டு அதி ருப்தி உருவாகியது.
பின்னர் 1972ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் இலங்கை, பிரித்தானிய நாட் டுடனான தொடர் புகளை கோட்பாட்டு அரசியல் அள வில் துண்டித்து ஒரு குடிய
ரசு நாடாகப் பிரகடனப்படுத் தப்பட்டது. இவ்வேளையில் சோல்பரி அ. அ. சட்டம்
புறக்கணிக்கப்பட்டு ஒரு புது அ. அ. சட்டம் இயற்றப்பட் டது இப்புதி ப அ. அ. சட்டம் தமிழ் மக்களினால் எதிர்க்கப்
LJLL-37.
1972ம் அ. அ. சட்டத்தில் சோல்பரி அ.அ. சட்டத்தின் 29 வது சரத்து சேர்த்துக் கொள் ளப்படவில்லை. அத்துடன் மொழி மட்டுமே அரசகரும மொழியாகக் குறிப் பிடப்பட்டிருந்தது. 1 95 6 ம் ஆண்டில் 'தனிச்சிங்களச் சட் டம்' பிரகடனப்படுத்தப்பட் டபொழுது சோல்பரி அ. அ. சட்டத்தின் 29வது சரத்து தமிழ் மக்களுக்கு அவர் களது உரிமைகளை ஒரளவு
சிங் தள
ID 35600 gig
←9| • •9| • 4ቻL__-L_- யது. இதுே வலுவிலுள்ள மாகும்.
இவ் 1978ம் சட்டம் தற் திருத்தத்தை விட்டது. இ. யாவும் 'இல அபிலாஷைகை செ ய் வ தோ
சுபீட்சத்தை மாகக் கொண் படுகின்றன : வான அபிப் குறிப்பிட்ட முக்கியமான சிறுபான்மைத் களின் பிரச் இடர்களுக்கும் தற் கா க இ
எனக் கூறப்படு
ܐܸܵ
பாதுகாக்க உதவியாக இருந் =
தது. ஆனால் 1972ல் 29வது சரத்து அகற்றப்பட்டதுடன் த னி ச் சிங் க ள ச் சட்ட மும்' அரசியலமைப்பின் அங் கமாக்கப்பட்டது தமிழ் மக் 95af700 GALI LÉS) 95 LCG). Influentaa) ä) கிலேசத்தை உருவாக்கியது.
பின்னர் 1977ம் ஆண் டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட் சிக்கு வந்தபோது 1972 ம் ஆண்டு அ. அ. சட்டத்தை
பல்வேறு இ ளும், பல மத துள்ள இலங்ை சட்டத்தின் 9 பெளத்த LD5. மைத்தானம் 6 அத் துட ன் னத்தை பாது பேணி வளர்த் கடமையாகவும்
(ATCyåg, 615
வடக்குக் கிழக்கில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்
கிற யுத்தம் ஒரு இன எதிர்ப்பு யுத்தம் அல்ல, இது :(ಗಣಿ
வாத - விடுதலைப் புலிகளுக்கு எதிரான - நியாயமான யுத்தம் என்று சனாதிபதி பிரேமதாஸ் கண்டியில் நடைபெற்று வந்த
கம் உதாவ கண்காட்சியில் பேசுகையில் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்ன, அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாமா இல்லையா என்பது இன்றுவரை எமக்குத்
தெளிவாக இல்லை.
விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் போது என்ன விசயங்கள் பேசப்பட்டன, என்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எவை எவை ஏற்கப்பட்டன, எவை எவை மறுக்கப்பட்டனடு
அரசு தரப்பில்
என்ற விடயம் இன்று வரை யாருக்கும் தெரியாது.
அரசு தரப்பிலோ அல்லது விடுதலைப் புலிகள் தரப்பிலே யுத்தம் தொடங்கி இத்தனை நாள் ஆகியும் கூட இதுவரை இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அரசு தரப்பில்,
மட்டக்களப்பில் கைது கெய்யப்பட்ட
ஒட்டு ஒரு முஸ்லிம் வாலிபரை விடுவிப்பது தொடர்பாக விடுதலைப் C
புலிகள் பேசச் சென்றதை தொடர்ந்தே யுத்தம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் நிதானமாக யோசிக்கும் இடத்தில் இந்த ஒரு சிறிய சம்பவம் இத்தகைய ஒரு பெரிய யுத்தத்திற்கு காரணமாக இடமளித்து இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆனால், இன்றுவரை வந்
துள்ள செய்திகளை நோக்கும் போது,
இதற்கு முன்பே,
திட்டவட்டமான சில காரணங்கள் யுத்தத்திற்கு காரணமாக
இருந்திருக்கின்றன எனத் தோன்றுகிறது.
கிழக்கிற்கு மட்டும் மாகாண சபையை உருவாக்குவது பற்றிய
இணைப்பை துண்டித்து,
வடக்கு கிழக்கு த னி யா ன Gulu Teyr gw). Gorgoulu
அரசு கொண்டிருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய சனாதிபதி யின் எண் ணத்தை பத்திரிகையாளர்களுடன் பேசு கையில்
திரு. ரஞ்சன் விஜேத்தின தெரிவித்துள்ளார்.
இந்தியப் படையின் இலங்கை வருகைக்கு முன்பு, இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் நடாத்திய யுத்தத்தின் போதும் சரி, இந்தியப்படைநடாத்திய யுத்தத்தின் போதும் சரி, மூடப்ப டாமல் இருந்த யாழ் போதனா வைத்தியசாலை இப்போது
கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளது.
நகர்ம் முழுவதும் குண்டுத்
யாழ்ப்பான த க்குதல் முன்னெப்போதை
பையும் விட அதிகளவில் நடாத்தப்பட்டுள்ளது. கொழும்பில்,
புலிகள் தரப்பில9
دامقاو أكمل د
ம
 
 

ഗ്രz) = 6
த்தை இயற்றி தற்பொழுது அ. அ. சட்ட
ஆண்டு அ. அ. போது 17 வது எட்டிப்பிடித்து த் திருத்தங்கள் ங்கை மக்களின்
ளைப் பூர் த் தி டு நாட்டின் யும்' நோக்க ாடே இயற்றப்
என்பது பொது பிராயம். மேற் திருத்தங்களுள் திருத் தங்க ள் தேசிய இனங் சனைகளுக்கும்" தீர்வு காண்ப யற்றப்பட்டன கின்றன.
டுத்தப்பட்டுள்ளது. மற்றைய மதங்கள் எல்லாவற்றையும் பொறுத்தவரையில் 'ம த ச்
சுதந்திரம்' மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்றைய மதங் an, air GOL ULLI If) L L L ' I J L : j; K, L - இல்லை. இலங்கையின் பல மதச் சூழலில் பெளத்தமதத் திற்கு மாத்திரம் முதன்மைத் துவம் வழங்கப்பட்டிருப்பது ஒரு ஆரோக்கியமான விடய மல்ல என்பது பொது அறிவு.
பல்மொழி பேசும் இலங்கை யில் மொழிப்பாவனையும் ஒரு சிக்கலான விடயமாகக் கருதப் படுகின்றது. அ. அ. சட்டத் தின் 18ம் உறுப்புரை பின்வரு மாறு கூறுகின்றது.
18 (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழி யாதல் வேண்டும் (The OffiCial Language of Sri Lanka shall be Sinhala)
ரசியலமைப்பில்
02529)
சட்டத்த79ணி
னக் குழுமங்க ங்களும் செறிந்
Y. 9. ம் உறுப்புரை நீதிற்கு முதன் பழங்குகின்றது. பெளத்த சாச காத் த லும், தலும் அரசின் } | ՊՍ ց: - օծույլ
(2)தமிழும் அரச க ரு ம மொழியாகக் கருதப்படலாம் (Tamil shall also be an official Language)
(3) ஆங்கிலம் இணைப் பு
மொழியாதல் வே ண் டு ம். (English shall be the link Language)
உறுப்புரை இல. 18 (2) (3) 13வதுதிருத்தச் சட்டத்தினால் சேர்க்கப்பட்டது. (1987ம்
ஆண்டு)
நடைமுறையில் மேற்குறிப் பிட்ட அளவுகூட மொழிப் L_J; T (6).J ნბ) აბT L 50TG LT g)j, 5 u டாத முறையில் 'Tamil shall also be எ ன் று onu aur 5 g * Sinhala and Tamill shall be the Official Languages of Sri Lanka' GTGör go வரையாததன் நோக்கம் ஐயத் திற்குரியது மட்டு மல் ல, பெரும்பான்மை இனக் குழு மத்தைச் சார்ந்த சட்டவரை ஞர்களுக்கும், அறிஞர்களுக் கும் தமிழ் மொழிக்குச் சம வுரிமை அளிப்பதில் இன்னும் இருக்கும் தயக்கத்தையுமே காட்டுகிறது.
மேலும் நிர்வாக மொழி Goo u II LI பொறுத்தவரையில் மேலோட்டமாக வட க் கு சிழக்கு தவிர்ந்த பகுதிகளில் சிங்கள மொழியே நிர்வாக மொழியாக பயன்படுத்தப்ப டும். இதனடிப்படையில் நீதி மன்றங்களின் மொ ழி யு ம் வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதி களில் சிங்கள மொழியாகவே இருக்கும். ஜனாதிபதிக்கு வடக்கு கிழக்கு மாகாணங் கள் தவிர்ந்த தமிழ் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழை யும் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தக் கட்டளையிட உரிமை வழங்கப்பட்டிருக்கி றது. ஆனால் நடைமுறையில் இது கையாளப்படுவது இல்லை.
இலங்கை சுதந்திரமடைந்து சில வருடங்களுக்குள்ளேயே ஓங்கள தமிழ் மக்களிடையே ஆழம் பெறத் தொடங்கிய பிளவு 1970-1976 காலப்பகு தியில் ஒரு தனிநாட்டுக் கோரிக்கையாக வடிவெடுத்
• ترعرعر ظفا حضر حجم
صحصے
�)
த்ெத?ே
100க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் கொழும்பு வந்து போக்கு வரத்தின்மையால் வடக்குக்கோ கிழக்கிற்கோ திரும்பமுடியா மல் போனதால் தங்கியவர்கள் வெளிநாட்டு ஏஜன்சிகளிடம் பி) காசு கொடுத்துவிட்டு கொழும்பில் தங்கியவர்கள், கொழும்பி லேயே வேலை பார்ப்பவர்கள் என்பவர்களை உள்ளடக்கியவ ராவர். கைது செய்யப்பட்ட இவர்கள் எங்கு வைக்கப்பட்டுள் ளார்கள், என்ன ஆனார்கள் என்ற விபரம் எதுவும் தெரி விக்கப்படவில்லை; தெரிந்து கொள்ளவும் முடியாத நிலையில் உள்ளனர். வடக்கு கிழக்கில் மொத்தம் 3 1/2 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். திருகோணமலையில் அகதிமுகாமிலி ருந்து இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்டா தாக தகவல்கள் வருகின்றன.
D
Ν الكويت" *
ܙܵ
ξύ آراقویو
வடக்கு கிழக்கிற்கு உணவு கொண்டு செல்லும் லொறி களும், போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த விதமான அரசு நடவடிக்கைகளை நோக்கும் போது, இது தமிழர்களுக்கு எதிரான யுத்தமா அல்லது புலி ளுக்கு எதி ரான யுத்தமா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடிய
தேசிய பாதுகாப்பு நிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை عالمی Š/ლგ அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும் பாதுகாப்புக்கும் கொடுக்க
விரும்பவில்லை.
எப்படியோ, யுத்தத்திற்கு வாய்ப்பான ஒரு குழலை எதிர்ப ர்த்துக் காத்திருந்தது போலவே அரசின் நடவடிக்கை கள் எண்ண வைக்கின்றன. உண்மையில் அரசு இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான ஒன்றானதல்ல எனக் கருதினால்
-
.
A. ܟ݂ܵ> W9
V 黔。 ခူ့့်် ଛୁଞ୍ଛି । 1 கொழும்பில் நடாத்தும் பரவலான கைதுகளை
ཅི་ நிறுத்த வேண்டும், ՀՒ "g. 琵 ཅི། ། అల్టి စို့ “ 2. யாழ் மட்டக்களப்பு வவுனியா, முல் லைலத் தீவு శ్నీ 坠 岛 வைத்தியசாலைகளை இயங்க அனுமதிக்க 7ܓ བོ།། (5) ཐུན་ မြုံငုံခြံ) வேண்டும்.
些 $ * @ ३. \ வடக்கு கிழக்கு இணைப்பை நிராகரிக்கும் யோச 중 , リ ち ந்த முயலாதிருக்க வேணடும் 沙 C 臀 sef SAG లి தனையை அமுல நடதத ಉ s ) = 람 4 ܟ̈ܐ ܨܧ. வடக்கு கிழக்குக்கான போக்குவரத்து வாய்ப்புக 蟹 龜 ளையும், உணவு, எரிபொருள் விநியோகத் 影 தையும் தடைசெய்யாதிருக்க வேண்டும்.
ஆனால், செய்யுமா? இதைப் பொறுத்தே தமிழ் மக்களுக்கு எதிரான போரா 翡 அல்லவா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

Page 7
O களுக்கிடையே
இலங்கையில் மனித உரிமை
கள் மீறல் பற்றியும், மனித உரிமைகளுக்காகப் போராடி வாரு ம் இயக்கங்களுக்கும், போராடிகளுக்கும் LJ 6) Lib. சேர்க்கும் வகையிலும், சர்வ தேச ரீதியான ஆதரவைத் திரட்டித் தரும் வகையிலும், World Solidarity Forum on Sri Lanka என்னும் அமைப்பு தனது முதலாவது சர்வதேசக் கூட்டத்தை தாய் லா ந் தி ல் நடத்திற்று. இலங்கையிலி ருந்து இருபது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்
களுள் மனித உரிமை இயக்
கத்தவர்கள், ஜனநாயக உரி மைகளைப் பேணும் இயக்கத் த வர் க ள், ஆய்வாளர்கள், பெண்நிலைவாதிகள் பல பிரிவினரும் அடங்குவர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிர ஸுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் அதன் சார்பில் கட்சியின் தவிசாள ரும், வட க் குக் கி ழ க்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் 9, 20 മി) ബി ഗ്ര DT ഞr எம். எச். சேகு இஸ்ஸத்தீன் கலந்து கொண்டமையும் குறிபபிடத்தக்கது.
இந்த மகாநாட்டில் இனங் நீ தி க்கு ம், சமத்துவத்துக்குமான இயக் கத்தின் பிரதிநிதிகளும் கலந்து G), TGÖOIL GOTIŤ.
இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு தி ரு ம் பி ய பின் எம். எச். சேகு இஸ்ஸத்தீன் அவர்களுடனான (3ւ ւ ւգயொன்றை சிறிலங்கா முஸ் லிம் காங்கிரஸின் பத்திரிகை யான முஸ்லிம் காங்கிரஸ் ( மலர் 5 ; இதழ் 9 ) வெளி யிட்டுள்ளது. அப்பேட்டியில் உண்மைக்கு மாறான பல தக வல்களை அவர் தெரிவித்துள் ளார் என்பதைச் சு ட் டி க் காட்ட வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளமை விசனத்துக்குரி
L’51
பேட்டியின் ע606 601 דפ), LDIT
9/GICO GOLL உண்மைக்கு என்று நாம் சொல்லும் அம் gemäus, apar LTV LIITriř" (BLITT Liib :
1. மனித உரிமைகள் சம்பந் இந்த மகாநாட்டில் سامLILJLزور பெரும்பாலும் கிறிஸ்த்தவ பிரதிநிதிகளே கலந்துகொள் கிறார்கள்.
1. பெரும்பாலான கிறிஸ்த
வப் பிரதிநிதிகளே கலந்து
கொண்டனர் எ ன் ப து
பிழை. இலங்கையிலி ருந்து ஐந்து புத்த பிக்கு
களும் (தேரவாதம்) தாய்
லாந்திலிருந்து மூன்று பிக் குகளும் (தேரவாதம்),
TOITL
ஜப்பானிலிருந்து ஒரு முக் இயமான ഥഖDITILITഞ് பிக்குவும் மட்டுமல்லாது இந் தி யா வி லி ரு ந் து
எனும் இந்துத் துறவியும் லந்து கொண் டார். இவர்களனைவரும் மனித உரி மைக் கா ன தீவிர போராளிகள் எ ன் பது குறிப்பிடத்தக்கது. பங்கு பற்றிய 83 பிரதிநிதிகளில் (நூற்றுக் கும் அதிக மான" என்று முஸ்லிம் காங்கிரஸ்' இதழ் தரும் தகவல் பிழை) கிறிஸ்தவ முஸ்லிம், இந்து, கத்தோ லிக்க, பெளத்த பிரதிநிதி கள் இருந்தனர். பங்கு பற்றியோர் பட்டியலை பார்த்தால் உண்மையில் எம்மதத்தினரும் அதிகள வில் இல்லை என்பது புரி யும். குறிப்பாக கிறிஸ்த வர் அல்லாதவர்களே அதி தேவைப் படுவோர் இ. நீ ச. இயக் கம், 6, அலோ அவனியு, கொழும்பு-3 எனும் விலா சத்திற்கு எழுதலாம் )
2. மகாநாட்டில் கலந்து கொண்ட அதிகமான நாடு களிலிருந்து குறைந்த பட்சம்
ஒரு தமிழ்ப் பிரதிநிதியாவது பங்குபற்றியதை மிகுந்த ஆச் சரியத்தோடு என்னால் அவ தானிக்க முடிந்தது. 3. இந்த தமிழ்ப் பிரதிநிதி கள் அனைவரும் ஜனநாயகத் தில் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்ததோடு, தமிழர் களின் பிரச்சினை தொடர் பாக தமிழ் ஈழத்துக்கு சமீப மான ஒரு தீர்வையே அவர் 95 GİT கொண்டிருந்தனர்,
4. வடக்கு கிழக்கில் வாழு கின்ற முஸ்லிம்களின் நிலை மை பற்றி அவர்களின் அபி லாஷை தனித்தவம் - பாது கா ப் பு பி ர ச் சி  ைன க ள் தொடர்பாக அவர்கள், எவ ருமே எதையுமே பேசத் தயா ராக இருக்கவில்லை! 2. சேகு இஸ்ஸத்தீன் அவர்க ளுடைய மாபெரும் தவறு அவருடைய மேற்படி குற் றச் சாட்டாகும். ஏனெ னில் இனத்துவம், அது தொடர்பான பிரச்சனை கள் மற்றும் தேசிய இனச் சிக்கல் என்னும் ஆய்வுப் LILL 60 puildi) (Workshop) சேகு இஸ்ஸத்தீன் பங்கு கொண்டார். (மகாநாட் டில் மொத்தம் ஐந்து பட் டறைகள் ஜனநாயக உரிமைக்கு ஒன்று அமைதி சமாதானம், ՄTջ00)/6/LD Ա./ மாக்கலை எதிர்த்து மற் றொன்று, அபிவிருத்தி யும் பொருளியல் நீதியும் என இன்னொன்று, சர்வ தேச சமூகத்தின் பங்கு பற்றி மேலுமொன்று)
கலாநிதி சில: இ. நீ ச. இ GUIT GITri gr. LJITI மற்றும் இல மார்கள், பு அ மை ப் பி அனிதா பெ ஜனநாயக 2. பேணுவதற்ச கத்தின் சார் திரு. விமல் டோ ஆகிே தொன் டனர்.
இந்த ஆய்வுப் இலங்கை முஸ்லிம் துவம் மட்டுமன்
மக்களதும் தனித் யுறுத்தப்பட்டது இலங்கையில் மு. குறிப்பாக எ
பிரச்சனைகளும் | 6ծT , இலங்கையி பற்றிய στου (3ου IT தாக இந்த விச றிய பட்டறைத் துக்கு உடன்பட் 667 a grëir gair Worl Forum அமைப்பி யிடப்பட்டுள்ளது ஸத்தின் மட்டும இலங்கைப் முஸ்லிம் மக்களது த னித் துவ ம் கொடுத்தனர் எ கொத்தினைப் ப தெரியவரும்.
இந்தப் பட்டை 25 நிமிட ம் தான் வந்தார் 6 நிச்சயமாகக் கு டியது ஆகும். 3. மூன்று நாட் மகாநாட்டில் மூ நாளும் இறுதி அ அன்று மகாநாட GOTËIs GT GT GOGJI துக்கு எடுக் க | இலங்கை முஸ்லி பற்றிய தீர்மான
○g f 。 g D L L ஆனால் காலை வதுமே சேகு சமுகமளிக்கவில்ை கள் பற்றிய தீர் பற்றி ய ஆலே தலைவி கேட்டே முடிவாக சேகு இ கேட்பதாகத் அவரைத் தேடிய மகாநாட்டு ம லேயே இல்லை. யில்தான்
இத்தகைய ஒரு ல் தான், முஸ் 9 JTj. GAGO GOT SEGO) SIT
 
 

%) - 7
ந்தீனை விட ன் கதிர்காமர் Lig. Gg. L லகிருஷ்ணன் ங்கைத் தாய் த ல் விகள் gör i GOOTIT GOSOIT (BLIT ரிமைகளைப் ான இயக் 1976) (M DDR )
GƏLuri 600 TRT Gejasir பார் கலந்து
பட்டறையில் களது தனித் ), Dഞ3) L &
துவம் வலி
மட்டுமன்றி ஸ்லிம் மக்கள் திர்நோக்கும்
ஆராயப்பட் லிருந்து பங்கு ரும் ஏகமன யங்கள் பற்
தீர்மானத் டனர். இந்த ld Solidarity ால் வெளி சேகு இஸ் Goal) GT60) GOTL ரதிநிதிகளும் து பிரச்சனை பற்றி குரல் ன்பது விவரக் ர் த் தா ல்
றக்கே இவர் 岛T") DIT 955 ான்பது இங்கு றிப்பிடவேண்
கள் நிகழ்ந்த A ன் றா வது மர்வும் ஆன ட்டுத் தீர்மா பில் விவாதத்
Lu L " L - GØT. Lh LiDéj, 95 GO GMTL"
டிருந் த து ՔILDIToվ (Մ)(Լք இஸ்ஸத்தீன் லை, முஸ்லிம் மானத்தைப்
ITፊዎ6õ) 6úIJ560)6በ" போது இறுதி ஸ்ஸத்தீனைக் தீர்மானித்து போது அவர் ண்ட பத் தி
இந்த நிலை
த பகைப்புல 657 Lib an, Golf) Gör
当丛_°°
இலங்கைப்
மாக அந்த மகாநாட்டில் எனனால் முன்வைக்க முடிந்
955).
. அவர் பேட்டியி ல் தெரிவிக்கிறார்!
மாநாட்டின் ஆரம்பத்தில் ஒரு சில நிமிடம் உரையாற் றியதைத் தவிர சேகு இஸ்ஸத் தீனின் பங்களிப்பு இந்த மா நாட்டில் எதுவுமே இல்லை. அவ்வுரைகூட இலங்கை முஸ் லிம் மக்களின் பிரச்சனை களை புள்ளி விபரத்துடன் தர்க்க ரீதியாக ஆணித்தர மாக முன் வைக் கா ம ல் எல். ரீ. ரி. யினர் முஸ்லிம் மக்களை கொல்கிறார்கள் முஸ்லிம் காங்கிரசை அரசியல் நடவடிக்கைகளிலீடுபட விடுகி றார்களில்லை எ ன் பதை த் திருப்பித் திருப்பிச் சொல்வ தாகவே இருந்தது. (அவர் சொன்ன விவரம் உண்மை என்பதும் எந்த இலங்கைப் பிரதிநிதியாவது அதனை மறுக் கவில்லை என்பதும் வேறு. பிரதிநிதிகளும் அதே விசயத்தைச் சொன் னார்கள் என்பதையும் அவர்
வசதியாக தனது பேட்டியில் மறந்து விட்டார்.)
முஸ்லிம் மக்களது பிரச் சனை பற்றி சர்வதேச அமைப் புகளுக்கும், மனித p if 30). LD இயக்கங்களுக்கும் தகவல் தரு வதற்கு ஒரு சிறு கடதாசித் துண்டுதானும் அவர் கொண்டு வரவில்லை! முஸ்லிம் மக்க ளையாவது விடுங்கள் முஸ்லிம் காங்கிரஸ் பற்றியாவது ஏதா aug profile, manufesto, திட் டம் கொண்டு வந்தாரா என் றால் அதுவும் ൫, ൪ ഞഖ ஏனைய எல்லா அமைப்புக்க களும் தத்தமது பிரசுரங்கள் அறிக்கைகள் கொண்டு வந்து மாநாட்டு மண்டபத்தில் காட் சிக்கு வைத்திருந்தன எல்லா வற்றிற்கும் மேலாக மூன்று நாள் மாநாட்டி லும் அவர் சமுகமளித்த நேரம் புறக்க ணிக்கதக்க அளவு சிறியதாகும்.
அடுத்த முறையாவது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கறைபும் , பிடிப்பும் துடிப் பும், விவர மு ம் கொண்ட தெரிந்த ஒருவரை அனுப்ப வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறோம் அஷ் ரஃப் அவர்கள் இதுபற்றி கவ எமெடுப்பார் என்று நம்புகி றோம். இறுதியாக சே கு இஸ்ஸத்தின் அவர்களின் பேட் டியில் இந்த தாய்லாந்து மா நாடு சம்பந்தப்படாத ஒரு விசயம் பற்றி ஒரு சிறு குறிப்பு
இலங்கையின் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியா கவும், வடகிழக்கு முஸ் லி ம் த எளின் ஏ கோபித்த பிரதிநிதியாகவும் முஸ்லிம் தாங்கிரஸை மக்கள் அங்கீ கரித்திருப்பதால் இந்தச் சந்தர்ப்பம் (தாய்லாந்து மாநாட்டில் பங்கு பற் றும் சந்தர்ப்பம்) எங்களுக்
குக் கிடைத்தது" என்று சொல்கிறார் சேகு இஸ் ஸத்தின்
தமிழ் மக்க ளின் ஏகோ பித்த ஒரே பிரதிநிதி தாம் தான் என்று விடுதலைப் புலி
கள் திரிகரண சுத்தியாக நம் பிச் செயல்பட்டு வந்துள்ளமை தமிழ் மக்களின் போராட் டத்துக்குப் பாரிய பின்னடை வுகளைக் கொண்டு வந்தது மட்டுமல்ல தமிழ்ப் போராட் டத்து ள்ளேயே ஜனநாயகத்
தை கொன்று விட்டது என்பது
எந்த அரசியல் அவதானிக்கும் தெரிந்தது.
வடக்குக் கிழக்கு முஸ்லிம் களின் ஏகோபித்த பிரதிநிதி யாக உரிமை கோரும் உங்கள் கைகளிலும் கொலைக் கருவி கள் எதிர்காலத்தில் இருக்க
நேர்ந்தால் தயவு செய்து இன்னொரு விடுதலைப் புலிக ளாக மாறாமல் இருங்கள்.
9|7ോക്താഥ.
(ஆறாம்
பதிகதி தொடர்)
தது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசியல் அமைப் பின் 6வது திருத்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இத் திருத்தச் சட்டத்தின் கீழ் அரச ஊழியர்கள், சட்டத் தரணிகள் உட்பட பாராளு மன்ற உறுப்பினர்களும் தனி நாட்டு கோரிக்கையை கை விட்டு, இலங்கையின் அரசிய கடைபிடித்துப் GJITë
G) GOD, LDL u 50) LI பாதுகாப்போம் என்ற குறுதியை வழங்க வேண்டும் என கட்டாய்ப்படுத்தப்பட் டது. இதனால் தமிழ் மக் களை பிரதிநிதித்துவம் செய்த வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன் றத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். அரசியல் நீரோட்
டத்தில் இருந்து அ. அ. சட் டத் தி னா ல் தமிழர் பிரதிநிதி க ளை வெளி
யேற்றிவிட்டு அர சாங் கம் தமிழ் மக்களின் பிரச்சனை களை யாருடன் பேசித்தீர்க்க முடிவு செய்தது என்று திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக் குத்தான் வெளிச்சம்.
தமிழ் மக்கள் இடத்து காட் டப்படும் பாரபட்சம் (DisCrimination) சட்டவாக்க முறை களிலும் பார்க்க அதிக ளவில் நிர்வாக, ஆட்சி முறை களின் மூலம் நடத்தப்படுகின் றது. சட்டவாக்கல் முறைக ளில் ஒரளவு சிறுபான்மையி னரை தாக்கும் சட்டங்களை இனம் கண்டுகொள்ள முடி கின்றது. ஆனால் நிர்வாகத் g) 0 0 (Administrative measure) அல்லது ஆட்சித்துறை (ExeCuetive measure) eupalolb as TL டப்படும் பாரபட்சத்தை எளி தில் இனம் கண்டு வெளிப்ப டுத்துவது கடினமாகும். ஏனெ னில் சிங் க ள பெளத் த மேலாட்சி நிறுவனமயப்பட்டு மட்டுமல்லாமல் இந்த நிறுவ னமயப்பட்ட த ன் மை யே சாதாரணமானதும், நியாய மானதும் என்ற மனோபாவம் ஆட்சித்துறையிலும் நிர்வா கத்துறையிலும் ஆழவேரூன்றி விட்டமையுமேயாகும்.

Page 8
s
ܓܪܡܐ Putalam 42 Urmuž
*్క. 仓 ბლlonnaruwa )খণ্ড /+م )
ܐ ܢܝ .
| Matale S/ Nزمر
1 ¬ܬ .
Kega Kany
Kurunegala
Monargas
*。ふa) ● ●
0ே ம72 இதழ் ܐ ܘ
နှီးနှီ#### : თი61 = 1-0 ის arm3 t_min = e z? pr
 
 
 
 
 
 
 

நம்
/ 7 وم
(Uഗ്ഗത്രtL Lീഠ൬2ளர் குகுத் தசைuவ 32. LfOuru län90--மோன7 பாணர்டியூரன்
60.2ாபதிப்பிரி)ை Llti-Trin e 2/tru on 2,7 எப்ஸ்ப் பட் டு எரிஆத) L/L erf7rrtnü 67omé 「 ??"n)らrvカ 2உலு
திணிற சர7.
24 nЈGrm-uЈ 6502 புதாப் வ7ை6ாறாயும் 23r7an 10772 ganbonatu o" 7607 4 B6.Jവൂ.
@laxTaのel) みgTIらga○
2LovLL Tõu LUGA2
அரரநஇவப்
Длбицпод давие) — есо LAし L-7の「7しあ 一547 LQSż, SAGN) ー ラ2
\கோமும்/ப் பத்திரிகைத்
25 வலப் (சிங்களம்,ஆங்கிலம்) Liav3 M_17 6:57, 4 jaroj 2567 : 25 17
2திர்ை 50,000 ώρίοσιόνε, ανά και να
*uLeumゥ。 4」L-7い7。 ラ4.s |尊
*" 「予Loふ○ら あan-らら
* Lega」77 ムリ * : 4-e○ /
ਬLo5ਹ 65
சிேயி இற தய மறுபடிப்புத SL-Jr. TCr.
முஸ்லிம்களின் பாதுகாப்பை േ ഔിൽ 4 പg
(Nakaknar? I NICE-33"Za”AZE உறுதிப்படுத்துங்கள் 1), (), ബ
த0.3பிரப் 58 பேர் எனவும் மு. கா. தூதுக்குழு கோரிக்கை “ባ ሙማሚኃሚ›Lነ Loሜ ሚሠ9rገሚU ሳ፵ሶሻ கடத்தப்பட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்/ வார தகவலதடுக்க:
േ ജ7Ar) ഫ്രെ |
ou se smrti. -- அம்பாறை மட்டக்களப்பு குருக்கள் 雳 ማ°ማነኅጋu ሚዖz/ጧ6፨ மாவட்டங்களில் முஸ்லிம்கள் மடத்தில் 6 முஸ்லிம் பிய 2' பாதுகாப்பற்ற நிலையில் வாழ் கள் கடத்தி கொல்லப்பட்டி
தொகவும் அவர்களுக்கு ருப்பதாகவும், ஏறாவூரில் 62 Aj! திருப்பத0
2. ப : ' இத் முஸ்லிம் இளைஞர்ன் கடத்தப் தியான தளவாட
νό Εινό ιρα γν நிக்கொடுக்குமாறும் முஸ்லிம் பட்டுள்ளதாகவும் கேளிக் : 蠶。 காங்கிரஸ் தவிசாளர் ஜனாப் குத் தெரிவித்த ஜனாப் ஹிஸ் ܀ 50ܚܘܬܚܬܝܐ சகு இஸ்லன்ே மு. கா. எம். புல்லா எம். பி. குருக்கள் மடக் பேரு. ബ ஜனாப் ஹிஸ்புல்லா ஆகி தில் கொலையுண்டவர்களின் பருவத்ாலைகள் : யார் அண்மையில் ஜனாதிபதி சடலங்கை பெறுவதற்கு நிதி திகழ்ந்தா €ዎ
பெரினப் புலப்பா, ரம்ம எந்தி
O
யச் சந்தித்து கேட்டுக் கொன் மைச்சர் ஹமீபி, இராணுவத் தைய வதி,
Austrit. n சலா பாசயை கைாது தபு *T ತಣ್ಣೆರಾ YGSTG YYY S YJ T T S Y TTT TT 0 T S T TTT EES cS
அ ரி கிபி டு வைாயிடப் பற்ற2 உ( 0 - 20