கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1991.11.03

Page 1
Α ο αρπαγορα
இ. இதழ் தலை
யங்கத்தின் (Մ):56VITel/g/ வரியை எழுதுகிறபோது அரச IJ GUJOL45:57 யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டு விட்டதாகவும் சங்குப்பிட்டித் 95Y GOPADGODL LJSMLLeori கைப்பற்றி விட்டதாகவும் aun Geornels) அலறுகிறது. ஒய்வொழிவற்ற GLIDIT GROTj. குண்டு வீச்சுகளில் யாழ்ப்பாணம் கதிகலங்கிப் போயிருக்கிறது என்று ஒரு ஆங்கிலத் தினசரியின் நகரப் பதிப்பு போகிற போக்கில் தகவல் தருகிறது.
"எந்தக் கணமும் யாழ்ப்பாணத்தைப் பிடித்து விடுவோம் என்று -NU & தரப்பில் "குரல் தர வல்ல" அதிகாரி ஒருவர் முழங்கு கிறார். புலிகளின் தலைவர்
வே. பிரபாகரன் விரைவில் சயனைட் குப்பியைக் கடித்து விடுவார் என்று தன்னுடைய உள்ளுணர்வு சொல்வதாக அரசபடைத் தளபதிகளி லொருவர் விஜய விமலரத்தின Għasri mressiva pnriiir. (உணர்வற்ற
வர்களுக்கு உள்ளுணர்வு என ஒன்று இருக்குமா என்பதை
நாம் இன்னும் SIMÓ), LIDSTIL ஃபிராய்ட் என்கிற 0 eitafluga) stenrfleir நூல் தொகுப்புகளில் தேட ஆரம்பிக்கவில்லை) வடக்குக் கிழக்கில் ராணுவ ரீதியான வெற்றியை நிலைநாட்டி விட்டுக் கூடவே சமஷ்டி முறையைத் தரவேண்டும் என்று முன் Gunn Adapti ஜனாதிபதியின் புதிய தத்துவர்ப் தயான் ஜயதிலக அவர்கள். யாழைக் கொணர்ந்திங்கு மீட்டியதால் 9ԱՆ யாசகன், மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்ற நிலமான யாழ்ப் பாணத்தில் 9y Jurgஎன்னதான் மோகம் இந்த அரசுக்கு ?
இராணுவ மேலாதிக்கம் பெற்ற பிற்பாடு பேசுவோம் ? AS என்ற நினைப்பில் பேச்சுவார்த்தைச் சந்தடிகளும் ஒய்ந்து allsor என்று தெரிகிறது. திட்டங்கள் தீட்டப்படுவதும் அதே வேகத்தில் காற்றில்
வீசப்படுவதும் புதிய திட்டம்
எதிர்க்கட்சியினர் எ எமக்குப் சமாச்சாரம். லல இனவாதக் குழுவின கொண்டுவரக் கூடிய திட்டத்தையும் Grarug அண் நடவடிக்கைகளிலிருந் கிறது. சமஷ்டி தேசிய அங்கீகாரம் என்று அவர்கள் போது அத்தேசியம் தேசியம் என்பதில் சந்தேகமுமில்லை.
மறுபுறத்தில் கிழக்கைத் துன் அரசின் நோக்கம் இது LunTrifluu சிறுபான்மைத் இனங்களின் குறைக்கும் G) Gushtof GOLLOGOGA). I போன்ற குடியே 9/Tar ஒ விரும்பினாலும் இராணுவம் கொடுக்கவே
இந்த மட்டுமல்ல Ձ`ւյc அரசியல் Lunt எந்த அரசிற்கும் பிரச்சினையைத் கூடிய வலு விழை என்பன கிடையாது.
துக்ககரமான மேலும் உண்மை யாழ்ப்பாணத்தைப் என்பது இந்தப் பின் ஒரடி முன்னால் பின்னால் என்று சொல்லியது OLJI ராணுவ பலத்தால் கிழக்கு முழுவதையு
ஆண்டாலும், گے۔
இனத்துவப் பிரச்சி தீர்க்காதவரை தேசியங்களை 0.
வெற்றிபெற முடியாது
பல் கைதிகை
 
 
 
 
 
 

அதனை திர்ப்பதும்
GLITSKY
த்-காமினி ர் அரசு ப எந்தத் எதிர்ப்பர் மைக்கால து தெரி முறைக்கு தேவை சொல்கிற சிங்களத் எதுவித
வடக்குக் எடிப்பதே என்பதும் அளவில் தேசிய வலிவைக் என்பதும் Dø08TAVIDI bறங்களை ருவேளை
al விட்டுக் மாட்டாது. அரசுக்கு பாதுள்ள லயங்கும் எங்களது தீர்க்கத் வு, வீச்சு
உண்மை கொடிது, பிடிப்பது resor Sysfuósi)
- ᏒᏈᎠ ᏞᎦ . லெனின் லத்தான். வடக்கு ம் கட்டி டிப்படை னையைத் SPW UT 36 டுக்குவதில்
இந்த வகையில் புலிகளை
முற்று முழுதாக அழித்து விடுவது என்ற அரசின் நினைப்பும் கனவுதான். ஒரடி முன்னால் இட்டு, எடுத்த அடிக்கு அடுத்த அடியி ல் கண்ணிவெடி என்பதே o-apslb முழுவதும் கொரில்லாக்கள் வழங்குகின்ற Lint Lib. மறுபுறத்தில், வடக்குக் கிழக்கு மக்களின் உரிமைகள், ஐக்கியம்,
ஜனநாயகம் என்பவற்றை விட தமது சொந்த அதிகாரத்து வத்தின் தனித்தன்மையும் மேலாட்சியுமே தலைமை யானதும் முதன்மையானதும் என்று கருதுகிற விடுதலைப் புலிகள் இப் பிரச்சினையில் அரசியல் வழிமுறையிலும் சரி, இராணுவ வழி முறையிலும் சரி எதிலுமே தீர்மானகரமான
முடிவைக் காணும் எல்லைக்குப் போக முடியா LD) ஏணியும் unrubin ** விளையாட்டுப் LTA ஏணியில் ஏறிப் untu Dumitsj சறுக்கி வீழ்கிறார்கள். அவர்களுக்கும் சாண் ஏற
முழம் சறுக்குகிறது.
முடிவில் இருதரப்பும் வெற்றி பெற முடியாத ஒரு போராட்டமாகவே இது நீளப் போகிறது. வடக்குக் கிழக்கு மக்களின் நிலையோ பயங்கரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பூரணமான அரசியல்
மீளாய்வு நமக்கு இப்போது தேவை. பேச்சுவார்த்தைகள் வருமென்றாலும் சர்வதேசப்
பங்களிப்பு ஐ.நா. நடுநிலைமை
La மட்டுமே ےAWg/ நடாத்தப்பட ಇಂದ್ಲಿ or gügreüeu GL/Tỉ7 நம்பிய உதாரணங்கள் நமக்கு முன்னுள்ளன.

Page 2
(ର Tஞ்சக் காலத்துக்கு முன்பு திருமலையில் மேடையேற்றப்பட்ட நாடகமொன்றில் வந்ததாக நான் கேள்விப்பட்ட காட்சி ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
வெளி நாட்டில் இருக்கும் மகனுக்கும் யாழ்ப்பாணத்தி விருக்கும் தகப்பனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் தான் அந்தக் காட்சி
வெளிநாட்டில் இருக்கும் மகன், இந்தியப்படையின் இலங்கை வருகையுடன் நிலமை சீராகி விடுமோ என்று தான் பயப்படுவதாக கூறுகிறார். நாட்டில் நிலைமை சீராவதற்கும் மகன் பயப்படுவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாததால் தகப்பன் அவனிடம் கேட்கிறார். நாட்டில் நிலைமை சீராகிவிட்டதென்றால் தங்களைத் திருப்பி அனுப்பிவிடுவார்களே என்பதுதான் மகனின் பயம் என்று அவர் கூறுகிறார்.
பதிலுக்கு தகப்பன் சொல்கிறார். ஒன்றுக்கும் யோசிச்சு நீ கவலைப்படாதை நாங்கள் பிரச்சினை முடிய RASLLADINTILL LLO.
இந்தக் காட்சி இப்போது ஞாபகத்துக்கு வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இலங்கை அரசாங்கம் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை அதைப் பேணவே விரும்புகிறது என்ற நிலைப்பாட்டை நான் சென்ற தடவை எழுதியபோது அதுபற்றி விமர்சித்த நண்பர் ஒருவர் எனக்கு கூறிய வார்த்தைகள் இவை.
"அரசாங்கம் என்ன, ஆருக்குத்தான் பிரச்சினை தீருறதிலை அக்கறை தமிழ்க் கட்சிகளுக்கும் gyfrif
புலிகளுக்கும் சரி பிரச்சினை தீருவதில் விருப்பம் இல்லை.
இந்த இயக்கங்களுக்கு காசு அனுப்புற வெளிநாட்டு வாசிகளுக்கும் அது விருப்பமில்லை. கொஞ்சம் சண்டை ஓய்ந்து போய்வர முடியுமாய் இருந்தால் சரி. மற்றபடி நிலைமை இப்படி நீடிப்பதில் யாருக்கும் எந்தப்
பிரச்சினையும் இல்லை 1
இவரது இந்த விமர்சனம் எனக்கு மேலே சொன்ன நாடகத்தின் காட்சியை நினைவுக்கு கொண்டு வந்தது. கூடவே ஒரு யாழ்ப்பான வர்த்தகன் ஒருவன் ஒரு முறை "மனம்திறந்து" பேசியதும் ஞாபகம் வந்தது.
சண்டையாலை நிலைமை மோசம் எண்டு சொல்லுறது
முழுக்க உண்மையில்லைப் பாருங்கோ லொறி ஒட விட்டானெண்டால் சண்டை இல்லாத காலத்தைவிட இருக்கிற காலத்தில் நல்லா உழைக்கலாம்.
* நடக்கும் யுத்தத்தினால் அல்லல்படுபவர்கள்
ஒருபுறம் அதனால் சந்தோசமடைகிறவர்கள் ஒருபுறம் என்று இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அல்லல் படுபவர்கள் கொழும்புக்கு கூட வரமுடியாத அப்பாவி மக்கள். சந்தோஷப்படுபவர்கள் கொழும்பிலும் வெளிநாட்டிலும் தொடர்பு வைத்திருப்பவர்கள்.
புலிகள் உட்பட இந்தத் தமிழ்க் கட்சிகள் இப்போது
யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு விடைதேட முற்படுவோமா ?
- -
வேண்டாம் ஏன் வம்பு - எல்லோருமே அப்பாவி மக்களின் பக்கம் என்று கூறுவார்கள். பிறகு 'ஆறாவது திருத்தச் சட்டத்தைப்பற்றி அக்கறைப்படாமல்
பாராளுமன்றத்தில் இருப்பது யார் ? அவசரகால சட்ட
நீடிப்பை ஆதரிப்பது யார் 7 ஒற்றையாட்சியும் பாராளுமன்ற ஜனநாயகமும் தமிழ் மக்களுக்கு வாழ்வளிக்கும் என்பது யார் 7 துப்பாக்கி முனையில் ldsseifsör "ஆதரவை" கொண்டிருப்பது штm? என்றெல்லாம் ஆராய வேண்டி வந்துவிடும்.
அது பிறகு சீல்வைக்கப்பட்ட "யுக்திய சகோதரப் பத்திரிகையின் அச்சகத்துள் இருந்த இயந்திரங்கள்
உடைந்து நொருங்கியது போல பல "அற்புதங்களுக்கு வழிகோலிவிடும்.
ஜனாதிப
வழுவுரைப் சபாநாயகர்
(Մ)ւգ-աn 55/
FLUMTUESIT ULI சொல்லப்ப கைமாறியிரு எதிர்கட்சித் LJALUus முயன்றதாக கூறுகிறார்க உள்ள தனி நவலோக σιρίτσιο ( வெளிவந்து
տունւսւգ-G ஒழுக்கவழுவ WAPdF UPLUL LA
ஏனென் எந்தக் கை (Bugalcijeva செல்லுபடிய கையெழுத்தி போதுமான செய்திருக்க இப்படி எல்லோரா
ஒழுக்கவ
சபாநாயகர்
ஆக இது மீறிய அ விளையாடிய பரை போகு
C
|
*LIIIBITLU வாக்கெடுப்
sis அர்த்தமில்ல வாதிகள் கூறுவதெல் LDéserfler பதவிகட்கு மிகவும் உ யாவரும் அ
இவர்கள அகராதியில் அவர்கள் வொழுக்கவ இருப்பதுப 45 L173595|L16AJ
Guns ( பிரேமதாச Gauf'uso யாரும் கவ
T.N.A.
புலியை வதாகவும்
தெரியவில் அம்பலமா
சுட்டுக் கொழும்பில் விமானத்தி அங்குள்ள கடிதமும்
šLẤ) L. கட்சிகள் இ
அல்லது
W.
 
 

க்கெதிராக கொண்டுவரப்பட்ட
பிரேரணையை முதலில் பிறகு எப்படியோ ஏற்றுக் ான்று அறிவித்துவிட்டார்.
"ஒழுக்க ஏற்றுக்கொண்ட G2)assinarsöm som "Lu
ர் இப்படி மறுத்ததற்குப் பல காரணங்கள் கின்றன. பலலட்சக் கரைத்தில் uston கலாம் என்றும் பேசப்படுகிறது. சபாநாயகர் தலைவிக்கு நேர்ப்பேச்சில் தனக்கு ரூபா லஞ்சம் தர நவலோக முதலாளி தெரிவித்துள்ளார் என்று அவர்கள் நவலோக முதலாளிக்கும் ஜனாதிபதிக்கும் பட்ட நெருக்கம் பகிரங்கமான ஒன்று. இதே முதலாளி முதலில் காமினி திசாநாயக்கவை
சய்யவும் முயன்றார் என்பது ஏற்கனவே விட்டது. int, சபாநாயகரின் unflafagosaurusai)
ரைப் பிரேரணையை தவிர்ந்த விடயங்களே ருக்கின்றன. என்று தெரிகிறது.
ால், அவரது முடிவுக்கு ஆதாரமாக அவர் யெழுத்துப் போட்ட நபர்களையும் ஆதரித்துப் GLa ITLDGay கையெழுத்துகள் ற்றவை என்று தீர்மானிக்க 116 பேர் ட்டு வழங்கிய ஜனாதிபதிக்கு சார்பான மகஜர் V என்றால் அதை o LCasa Cu அவர் முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் jinsin தாமதித்து ஏன் என்ற Сажета. ரம் எழுப்பப் படுகிறது. ழவரைப் பிரேரணை கைச்சாத்திடப் பட்டதே வீட்டில் வைத்து என்று சொல்கிறார்கள்.
ல் தெளிவாவது எல்லோருடைய சக்தியையும் வுக்கப்பாற்பட்ட ஒன்று இங்கே புகுந்து ருக்கிறது என்பதே. அது பனமா (பாதாளம் மாமே?) அதிகாரமா என்பது புரிய வில்லை.
கருக்கு எதிரான நம்பிக்கையின விவாத ம் தோற்றுவிட்டது.
நடந்தது என்பதை விசாரிப்பதில், ஆராய்வதில்
ல. ஏனென்றால் இந்த பாராளுமன்ற அரசியல் தம்மை LDjsass Gyffhär தொண்டர்களாக ாம் பச்சையான பொய் என்பதும், அவர்கள் பணத்தில் சவாரிவிடவே கஷ்டப்பட்டு இப் வருகிறார்கள் என்பதும் அரசியல் என்பது யர்ந்த வருமானமுள்ள தொழில் என்பதும் றிந்ததே. து ஒழுக்கம் வித்தியாசமானது. அதை எமது
"வழுவொழுக்கம்" என்று G)ayFITGÜ)Gu)Gudmuo. பாராளுமன்றத்தில் 44фір/й உரை "ol/(Ք ரை" யாகும். "வழுவொழுக்கத்தில்" SUCP றி யாருக்கு அக்கறை ? அதில் பிழைப்பு களைத் தவிர ?
ம். இது நமது பிரச்சினை அல்ல. ஜனாதிபதி லலித் கோஷ்ட்டியினரின் மோதலில்
யாக தெரிந்தது பச்சை இனவாதம் என்பதை
ரித்ததாக தெரியவில்லை.
பயன்படுத்தியதாகவும், யினரை தற்போது பயன்படுத்து அரசு அறிவித்ததையும் யாரும் கவனித்ததாக a. போகிற CLIII 54 lei) அண்மையில் ப இன்னொரு விடயத்தையும் சொல்லிவிடலாம்.
யை அழிக்க புலியை
Alias T.N.A.
கொல்லப்பட்ட அமிர் யோகேசின் சடலங்கள் ருந்து திருமலைக்கு எடுத்து செல்லப்பட்ட புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும்படி ராணுவதிகாரிகளுக்கு அனுப்பிய உத்தரவுக் டுத்துச் செல்லப்பட்டதாம்.
களைப் பிரதி நிதித்துவப் படுத்துவதாக கூறும் பற்றி ஒன்றும் கூறத் தேவையில்லையோ .
இதுதான் அவர்களது "ஒழுக்கமோ?
ஒரு குறிப்பு.
ஒக்ரோபர் மாதம் ஆறாம் திகதி காலை பத்து மணிக்கு
OUTOS s ரோட்டிலுள்ள சமூக சமய
நடுநிலை மையத்தில் சரிநிகர்
I. ib ܢ197ni7erey நடைபெற்றது.
இந்த விமர்சனக் கூட்டத் திற்கு தமிழர் 。 கட்சிகளுக்கும். நபர்களுக்கும் சரிநிகர் அழைப்பு அனுப்பியிருந்தது. கூடவே தங்களால் நேரடி
யாக வருகைதர இயலாவிடின் தங்களது அபிப்பிராயங்களை எழுத்து மூலம் அறிவித்தால் அவை கட்டத்தில் வாசிக்கப்
LIGO στον ο அடிக் குறிப்புடன்
ஒரேயொரு அரசியல் கட்சியினைத் தவிர வேறெந்தக் கட்சியினரும் SUCU BRA தரவுமில்லை அபிப்பிராயங்களை அனுப்பி வைக்கவுமில்லை என்பதை குறிப்பிட்டாக ܗ0009(%) வேண்டும் An A oոտոպան, տոլիա - 1ւ9ւյմյուս ங்களையும் ஏற்றுக் கொள்கிற 197:21 ευρρά அக்கறை കെrop பாரம்பரியத்தை மட்டுமல்ல அவற்றை முன்வைக்கிற un grounf
யத்தைக் கூட குழிதோண்டிப்
புதைத்து விட்டு வந்திருக்கிறது. தமிழர்களின் ബ് பத்தாண்டுகால ©Jቧ ጫጋff UM . Os துப்பாக்கிகளின் arran. 5յունun *միան, ஆரோக்கிய Ειρή, ε : அஇறுகு முறைக்கும். அதுபற்றிச் சிந்திப்பவர்களுக்கும்.
отырп алабы 5969 சரிநிகர்
இதுவரை வெளியான பத்து
அரசியல் வாழ்வு தொடர்பாக
பல்வேறு கருத்துக்களை
முன்வைத்திருக்கிறது. இவை
பற்றி ெ sin fra gionen எதிர் பார்த்திருந்தது. அவை பற்றிய ՔԱՔԱՑԱ Թ։ Liriko, da s O na Saif ar diwrno, Sir முன்வைக்கப்படாவிடினும் RU தந்திருந்தோரால்
சரிநிகளில் வெளியான குறித்த சில கட்டுரைகள் தொடர்பாக அபிப்பிராயம் தெரிவித்தார்
N
இவை Θμός σμυ பதிலலத்துப் பேசிய ஆசிரியர் சரிநிகர் எல்லா வகையான மாற்று அபிப்பிராயங்களையும் வரவேற்கிறது. பத்திரிகை தர்மத்தை பெனுகின்ற நாகரீகத்தைக் ബ எல்லா வகையான அபிப்பிரா யங்களையும் கரிநிகர் p கரிக்கும் எனது இன்றைய தேவை na poucuruns களையும் விவாதங்களையும் områse, at uds oroptrå.
|
இதழ்களிலும் தமிழ் மக்களின்

Page 3
(UPúluas NIAJ AU AS/TRITI
பைஸல் ரமானை இந்திய ராணுவத்தினர் தங்களுடைய விசாரணை நிலையத்துக்கு இழுத்துச் சென்றபோது தனக்கு இந்த அநியாயம் நடக்கும் என்று sol oved
ரஃமான் நினைத்துக் கூடப்
பார்த்திருக்க மாட்டார்.
zumoULTCo
257ଯୋଡ଼ା
○みr7cmじ*QL。しよし二1
リem?"gró *u rmoouaあém2
"காஷ்மீர் விடுதலைப் இலங்கையிலிருந்து நேரே இருபத்திமூன்றாம் போராளிகளுக்கு உதவி காஷ்மீருக்கா போகிறீர்கள் ? நான்காம் தேதிக வருகிறார்" என்ற குற்றச் என்று கேட்டேன். ராணுவத்தின்
Fr's மூன்றாவது ராஜ்புத் ரைஃபிள் முறையாகவும LDD/55/7/7 அரைவாசிச் சிரிப்பும் சேர்ந்த ஃபைஸல், இந்திய-பாகிஸ்தான் அரைவாசி சீரியஸ்வரகுமாக கிராமத்தைச் எலலைபபுறக கிராமங்களி "இருக்கலாம்" என்றார். அந்த வளைத்தார்கள், ஒ லொன்றான DOL போரா உத்தியோகத்தரும் காஷ்மீரில் எல்லா ஆண்கை விண் பள்ளிவாசலொன்றில் முஸ்லிம்களை கொன்று செய்து கொண் ஊழியராகக் புரிந்து குவிக்கிறாரா இல்லையா விட ஏனையே அந்த ஸ்பைஸ் 9று என்று எனக்குத் தெரியாது. வயதிற்குட்பட்ட இந்திய ராணுவத்தினர் அவருடைய இடத்தில், பெண்களையும் . அழுத்திப் பிடிக்க நானகாவது காஷ்மீரிலோ, அஸ்ஸாமிலோ, பாலியல் DIT ராணுவததான நீண்ட ஒரு பஞ்சாபிலோ இலங்கையிலோ உட்படுத்தினார்கள் வாளால் அவருடைய இடது எந்த இந்திய —93945тnf
காலை வெட்டினான்.
"ஒரே வெட்டு ஆட்டுக் குட்டியின் தலையைப் போல இலகுவாய் என்னுடைய கால் துண்டாயிற்று அப்படியே என்னைத் தூக்கி வெளியில் வீசினார்கள்
சொல்கிற போதே கோபமும் வெறுப்பும் முகத்தில் ஏறுகிறது |ஃபைஸலுக்கு.
இந்த மாதிரி எண்ணற்ற கொடூரக் கதைகளைச் சுமந்து கொண்டு பாகிஸ்தானின் GT sáv GVD GAOL'Ü புறமும் வேறுபல இடங்க ளிலும் அகதிகளாக நிறையக் காஷ்மீர் இருக்கிறார்கள்.
இந்திய "சமாதானப் படைக்குப் பழக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஃபைஸலுடைய அனுபவம் பெரிதாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாதுதான் எனினும்
காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதையே QeuerfGuy தெரியவிடாமல் மூடி வைத்தி ருக்கிற இந்திய ஜனநாயகமும்
பத்திரிகைகளும் ஃபைஸலைப் இருந்தாலும் அதைத்தான் பற்றியும் அவரைப்போல செய்வார். ஆயிரக்கணக்கானோரைப்
பற்றியும் நீண்டகாலத்துக்கு இன்றைக்கு, காஷ்மீர் இந்திய மக்களுக்கு ஒளிக்க பள்ளத்தாக்கே எரிந்து (UD49 AUT57. கொண்டிருக்கிறது.
சென்ற வருடம் இந்திய சமாதானப்படை திருகோன குனான் என்ற கிராமம் மலையிலிருந்து வெளியேறுகிற இந்திய - பாக்கிஸ்தான் யுதத அன்று. திருமலைத்துறை சூனிய வலயத்திலிருந்து முகவாசலில் ஒரு இந்திய இந்தியாவின் பக்கமாக மூன்று ராணுவ உத்தியோகத்தரைப் மைல் உள்ளே உள்ளது. இந்த பேட்டிகான முடிந்தது. வருடம் பெப்ரவரிமாதம்
 
 

சரிநிகர் நவமபர் 9
3)
போராளி அமைப்பும் மனித உரிமை மீறல்களில் முதன்மை audidapg. இயக்கத் 5 SAUDGAVERNUJU INTERW ஷமாஸ் உல் பக்,
Ng 500 இந்திய ராணுவத்தினரைத் தமது இயக்கம் கொன்றுள்ளதாகச் சொல்கிறார். D mggᏁᎫᏄᎫ ரீதியாகப் Lulajuh வாய்ந்த
ஹில்புல் முஜாஹித்தீன் இருபத்து இத்தகைய நிகழ்ச்சிகள் இயக்கமும் அதன் "... தலைமையின் கீழான "ஐக்கிய Girv u9rflu)nuar ஜானுவத்திற்கு al ஜிகாத் சபை'யும் பாகிஸ்தான்
funtius, sin FTITLU ITT Go GUI.
சுற்றி
ரு பிரிவினர் சர்வதேச அனுதாபததை ளயும் கைது இந்த வருடம் மார்ச் யும் ஆதரவையும பெற்ற டு சென்று 31ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் விடுதலை
0-30 காஷ்மீரப் பெண்கள் முன்னணி (JKLF) ஒன்றுதான் அனைத்துப் வெளிப்படையாக இந்திய இந்திய, பாகிஸ்தான் மாறி மாறிப் ராணுவததைக குறறம சாட4 தலையீடற்ற சுதந்திரமான தகTUததுககு 鷺 தொடுத்திருக் காஷ்மீர் அமைய வேண்டும் ᎯᎠfᎢfᎢ Ꮺ5ᎾYᎢ . என்று கோருகிறது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை
JKLF தான் ஆரம்பித்து வைத்தது. எனினும் Gumprm LLü. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கைப் பற்றப்பட்டு விட்டது" என்று சொல்கிறார் நீண்டகாலப்
போராளியான ஒருவர்.
இஸ்லாமிய அடிப்படை OJIT5 இயக்கங்களில் பாகிஸ்தானின் செல்வாக்கை as ஆஃப்கானிஸ்தான்
இந்திய அரசு "உத்தியோக பூர்வமாக" தெரிவிக்கும் தகவல்களின்படி 1800 பொதுமக்கள் G)STÜGUL
பட்டுள்ளனர். எனினும் மனித
onferina, குழுக்கள் தெரிவிக்கிற தகவலின்படி கிட்டத்தட்ட 10000 GDLuft
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தியப்படை மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படை வாதக் GGPAIITodt ஹிஸ்புல் முஜாஹித்தீன் என்கிற
முஜாஹிதீன் கெரில்லாக்களின்
செல்வாக்கே அதிகம் என்று தோன்றுகிறது. பாகிஸ்தானு Sär இணைவதற்காகத்தான் போராட்டம் என்று அடிப்படைவாதிகள் Gafnts னாலும் பூகோா அரசியலை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஹிஸ்புல் முஜாஹிதீனுடைய பொதுச் செயலாளரான அப்துல் மஜீத் தார், மற்றும் இராணுவத் தளபதி "ஜெனரல் முஸோ" போன்றோர் இந்திய இராணுவத்தை வெல்ல (ԼՔ Լ9-ՍՈ 5/ என்று கருது கிறார்கள். யுத்தம் என்பது இந்திய அரசைப் பேச்சுவார்த்தைக்கு ᎾaᏪᏪ வழைக்கும் தந்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் JKLF, எச்சந்தர்ப்பத்திலும்
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய
oLrflas9)LD விட்டுக் கொடுக்கப்பட (PLUTs என்று கருதுகிறது.
(தகவல்களுக்கு
ஆதாரம் அம்னெஸீர் அறிக்கைகள் கார்டியன் வார இதழ்)

Page 4
(
அரசியல்) போட்டை மாற்ற வேண்டு மெ இப் போதைய
நிறைவேற்றதிகாரம் Gastol ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளு மன்ற முறையை மீண்டும் கொண்டு Ճ/Ա5 Ճ/95/ பற்றி
ஒழுக்க வழுவுரைப் பிரேரணை கொண்டு வந்த குழுவினரும் அவர்களுக்கு
ஆதரவளிப்போரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். நிறை
வேற்றதிகாரம் Gassnit Gjor ஜனாதிபதியிடம் எல்லையற்ற அதிகாரம் குவிக்கப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமைகள்,
நிறைவேற்றதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒன்றிருந்தால் ஏற்படவழியில்லை என்பதே இவர்களது வாதம்
இக்கருத்தை அப்படியே
ஏற்றுக் கொள்வது எம்மைப் பொறுத்த வரையில் *7。 சிரமமாகவுள்ளது. (gypsir -25or P2P - M INTE
நீண்ட காலமாக பாராளு வாக்குவதில் கடந்த 30 ஜனநாயக மன்ற முறையின் கீழ் ' வருடங்களுக்கு மேற்பட்ட ஏற்றுக் கொள் 99). Usuld எமக்கிருப்பத இங்க நடந்த பாராளு யாப்பொன்ை னாலேயே Ꭰ/"Ꮱ -*Ꮈ°Ꮧ°Ꮧ"9Ꭰl unᏍrp ஆட்சி முறையும் மைப்பையும்
E". '" போதியளவு பங்கெடுத்துள்ள முடியுமானால் 蠶 P பிரதமர் தென்பதையும் நாம் மறந்து இன்று வகிததோா чечиш» " விட முடியாது. பிரச்சினைக்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் முடியம். செய்து பொதுமக்களின் இலங்கை பல்லினத்துவ எனவே மனித, ஜனநாயக உரிமை பல்சமய நாடாகும். எனவே ஜனாதிபதி களை மதிக்காது தான்தோன்றி எமக்கு மதசார்பற்ற பாராளுமன்ற நிர்வாகம் நடத்திய கடந்த அரசொன்று தேவை. குறுகிய கால சந்தர்ப்பங்களை நாம் சிறுபான்மை Loj, agyfksör இலகுவில் மறந்துவிட அபிலாசைகளுக்கு அனுதாபம் சிக்காமல் இ முடியாது. இது பற்றி கடந்த காட்டக்கூடிய ஆட்சியொன்று யதார்த்தத்தில் வரலாற்றிலிருந்தே எமக்குத்தேவை. எமது ஆட்சியமைப்பு தேவையான அளவு சமூகத்தின் பல்லினத்துவ தேவை உதாரணங்கள் sint o sistados ou ஏற்றுக் கேள்வியை ே முடியும். இதுபோல இன்றைய கொள்கின்ற இனங்கள் செலுத்த இனப்பிரச்சினையை உரு போலவே தனிமனிதர்களினதும் பிரச்சினை
PFaராவின் யாழ் DIT GAULL பாராளுமன்ற
உறுப்பினர்களை பதவியேற்கவைக்கவென கொழும்பு வந்த GTLC2'sul". செபஸ்தியாம் பிள்ளையும் யாழ் LDΠ Ρ Σ முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானமும் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள் வந்த வேலையைப் பாதியில் விட்டுவிட்டு, சத்தியப் பிரமாணம் செய்யாமலே
"வந்தவேலை" யைப் பாதியில் என்று எழுதும்போது ஒரு Gassima எழுகிறது. வந்தவேலை olsia oLOulai) சத்தியப்பிரமாணம் செய்து எம்பிப் பதவியைப் பெற்றுக் கொள்வது தானா ? அல்லது திருமலை வன்னி மாவட்ட ol 55,495SODGV Guntaj யாழ்மாவட்டத்துக்கும் புதிய எம்பிக்களை ஈரோஸ்" (யாழ்ப்பாணத்திற்கு வெளியிலுள்ள சங்கர் ராஜியின்) பிரிவினர் நியமித்துவிடக் கூடாது என்பதற்காக அதை தடுப்பது தானா .
எப்படியோ பாராளுமன்றம் திரும்பிய திருமலை வன்னி மாவட்ட ஈரோஸ் எம்பிக்கள் அவசரகால சட்ட நீடிப்புக்கு சார்பாக வாக்களித்ததும், எட்வேட் செபஸ்தியாம் பிள்ளை புலிகளால் சிறையிலிடப்பட்டுள்ளார் என்றதும், வந்திருக்கும் ஈரோஸின் யாழ் பிரிவினருக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை எனப் பகிரங்கமாக அறிவித்ததும் யாழ் ஈரோஸ் நிச்சயமாக வேறு என்பதை தெளிவாக்கியுள்ளது.
இப்போது இன்னும் சில கேள்விகள் எழுகின்றன.
1. புலிகளால், இடைக்கால அரசி( 1987 இல்) ன் ஆளுனர் பதவிக்காக கொடுக்கப்பட்ட பெயர்களில் இடம் பெற்று ஜே.ஆர். ஜெயவர்தனாவினால் Garfia Gafui Lu'Lu'L சிவஞானம் அவர்கள் (இவர் தெரிவைப் பின்னர் புலிகள்
 
 
 
 

7f7 -
olified assos ாகின்ற அரசியல் pպւն ஆட்சிய உருவாக்க
மட்டுமே உருவாகியுள்ள பதில் அளிக்க
நிறைவேற்று CUPSOAOLIT, முறையா என்ற விவாதத்தில்
ன்று நிலவுகின்ற படி எத்தகைய
எமக்குத் ான்ற பரந்த நாக்கிக் கவனம்
இன்றைய எமக்கு வழி
செய்கிறது.
STLDS கருத்துப்படி தேவையான அமைப்பின் முக்கிய உறுப்புகளில் இவை யும் இடம்பெற வேண்டும். ーリWscm மதசார்பின்றியிருக்க வேண்டும். அமைப்பின் அடிநாதமாக இருக்க வேண்டியது அதிகாரம் குவிக்கப்படுவதல்ல. ΓΟΠ ΠΟΠ 35 அதிகாரம் DIT SIT GROTIV களுக்கோ, இனக்குழுமங் safsör அலகுகளுக்கோ பரவலாக்கப்பட வேண்டும் அப்போது இன்றுள்ள முறைபோலன்றி முடிந்தவரை பிராந்திய அலகுகளுக்கு அதிகாரம் முறைப்படி பகிர்வது அமைப்பின் முக்கிய அம்சமாகிறது. அவ்வாறு Luigfu LILU LILL- அதிகாரத்தை நிறைவேற்றுத் 9ഞഖഞഥ" நினைத்தபடி மீண்டும் பறித்தெடுப்பதற்கு distan வாய்ப்புக்களை ஒழிப்பதும் முக்கியமாகும். அதிகாரம் அதிகமாக மக்களை நிர்வா கத்தில் Luigi interminili ssemmi żgħaż; கொள்ள வாய்ப்பளிக்கின்றன. "மக்கள் பங்கு பற்றும் ஜன நாயகத்துக்குத் தேவையான அமைப்பொன்றை உருவாக்கு வதில் sass in செலுத்த வேண்டும். இவ்வாறு
செய்தால் மாத்திரமே அரசு அதிகாரத்தை தான்தோன்றித் தனமாக பாவிப்பதை நிறுத்த கூடிய பலமுள்ள ஜனநாயக சமூகமொன்றுக்கு அடித்தளம் இட முடியும்.
27 DITU as o influonnassim நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். இன்றுள்ள
சரிநிகர் நவம்பர் 9
GD
அரசியல் யாப்பில் குறிப்பிடப்
u LGG) sin som ldá seifsár அடிப்படை RLIfl'EOLD5COGM நிறைவேற்றுத்தலைவரால் தேவையானபோது பல்வேறு விதத்தில் கட்டுப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக அரசியல் யாப்பொன்று அமைக்கப் படுமாயின் அதில் la மனித Dfda பிரகடனத்தை எந்தமாற்றமு மின்றி எந்த கட்டுப்பாடு களுக்கும் உட்படாத விதத்தில் இடம்பெறச் Garfiau வேண்டும். மனித ஜனநாயக உரிமைகளுக்கு தெளிவான உத்தரவாதம் அளிக்கப் படுவதும் மிக அவசியம்.
அடுத்தது நிர்வாகம், ஆகிய துறைகளுக் ENGWOL LÓ9a) ஒத்துழைப்பும், தலையீடும் முறைப்படி
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதி
யின் கையில் இருந்தாலும் பிரதமரின் sasas) இருந்தாலும் குறித்த நபரின் நடவடிககைகளைக காணிக்கவும் கட்டுப் படுத்தவும் தேவையான கருவி, யாப்புக்குள்ளேயே இருத்தல் வேண்டும்.
st stan ளையும்
இனக்குழுமங்க G)stejor பிரசை seven po svemu 3,4) u தனித் தொகுதியாக இலங்கையில் கணித்து செயல்படுகின்ற ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதன் மூலமாக அந்த நபர் சிறுபான்மை யினரின் அபிலாசைகள் பற்றி அனுதாபப்படுவது கட்டாயப் படுத்தப்படுவதாக a fhaoir வாதிக்கலாம்.
எப்படியிருப்பினும் இன்று நாட்டில் நிலவும் இனப் பிரச்சினை, ஜனநாயகப்
பிரச்சினை ஆகியன தீர்க்கப்படுவதை இலட்சிய மாகக் கொண்டு அரசியல்
யாப்பைத் திருத்தியமைப்பதில்
அனைவரும் GLoGa) நாம் காட்டியுள்ள விஷயங்களை சிந்தனைக்கு எடுத்துக் Glasntsirain is szintúlsát இரவு விழுந்த குழியில் பகலிலும் விழாமல் தவிர்த்துக் கொள்ளலாம்
சரிநிகர் சகோதரப் பத்திரிகையான யுக்திய செப்ரெம்பர் இதழிலி ருந்து தமிழாக்கித் தருபவர் στιο...στά στιο, ஷம்ஸ்.
○み
2
நிராகரித்தார்கள். சிலரைச் சுடும் முயற்சியும் நடந்தது எப்போது ஈரோசுக்கு மாறினார்.
2 கையாலாகாத்தனம்
5G)GUák súLILL
கையாலாகும்ஈரோஸாக மாறியது.
3. இங்குவந்த இந்த பிரமுகர்களுக்கு அவ்வளவு இலகுவில் போக்குவரத்து (கப்பல்) வாய்ப்பு கிடைத்தது எப்படி ? இவர்கள் மண்மீட்பு நிதிக்கான பவுண் கூட்டியிருந்தார்களா ?
செஞ்சிலுவை சங்க
4. வந்திருப்பவர்கள் புலிகளே என்று கூறி சிராவஸ்தியில் இவர்களுக்கு தங்க இடம் மறுக்கப்பட வேண்டும் என்ற
பிற எம்பிக்களின் கோரிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்னவாக இருந்தது ?
5. TNA யை அழிக்க புலிகளைப் பயன் படுத்திய un genւնւ அமைச்சு இப்போது "JBenië af அணியினரை அடக்கவும் அவர்களை பயன்படுத்துதல் கூடுமா ?
போகட்டும் விடுங்கள். யார் யாரைப் LuaLusit
படுத்துகிறார்கள் என்பது எல்லாம் வரலாற்றின் போக்கில் தெளிவாகிவிடும். ஆனால் பாராளு மன்றத்தில் கூடி தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போவதாக கூறிய/ கூறுகிற இந்த பாராளுமன்றக் கட்சிக்குள் சேர வந்திருக்கும் ஈரோஸின் (யாழ்) தலைவிதியை தீர்மானிப்பது நிச்சயமாகத்
தமிழ் மக்களல்ல.
அது மிகவும் தெளிவான உண்மை
காரணமாக"
ஈரோஸ்
பாலகுமாரி னால் எப்போது

Page 5
  

Page 6
சரிநிகர் நவம்பர் 9 6)
ப்ெபோதோ uւգ 5:: அரபுக் கவிதை பின்வருமாறு கேட்டதாக ஞாபகம் இருண்ட காலங்களில் பாடலும் கவிதையம் இருக்குமா ? பதிலும் கவிதையிலேயே வருகிறது.
ஆம் இருண்ட காலங்களிலும் பாடலும் கவிதையும் இருக்கும்
91:980:610ܢ இருண்ட காலங்களைப் பற்றி இருக்கும்.
அண்மையில் சரிநிகர் அலுவலகத்துக்கு வர் 安" இளம் கவியுடைய கவிதைகளைப் படிக்கிற இந்த அரபுக் கவிதை ஞாபகம் வந்தது எண் எதிர்ப்பிலக்கியமாக வெடித்த கவிதை தொண்ணு மேலும் பரிணாமம் பெற்று ஆழமான மனித ே வற்புறுத்துகிறது. மனித உறவுகள், உணர்வுகள் எ சிக்கல்களுக்கு மத்தியிலும் பேணப்படுகிறது, பேனப் என்பது இன்றைய கவிதை சுதந்திரமாக விகசிக்கு
நட்சத்திரன் செவ்விந்தியன் என்ற பெயரில் இளங்கவி ஒருவனின் கவிதை
இரவில் தானே எல்லாம் களை கட்டுகிறது இன்று பகலில் ஷெல்பட்டிறந்த குடும்பத்தை சவப்பெட்டிகளில் காவிச் சென்றோம் எனக்கு அழுகை வரவில்லை
தானே எல்லாம் க ைகட்டுகிறது மேசையில் இருந்தால் ஷெல் கூவும் பயம் ஆண்டவரே ! இன்று தான் உம்மை வேண்டுகிறேன் என்று தோப்புக் கரணம் போட்டேன். பாயில் கிடந்தேன் நித்திரை வரவில்லை.
இராக்கால நேரமும் எழும்பி எழும்பி ஆண்டவரே என்று தோப்புக் கரணம் போட்டேன் வயல்வெளி முருகன் கோயிலுக்கு 50 சதம் நினைத்தேன் போர்வையைப் போர்த்திக் கொண்டு போர்வை இழுபட இழுபட பயத்தோடு திரிந்தேன் முற்றத்தில் வெகுநேரம் ஒரு ஷெல் குத்தும் சத்தத்தை எதிர் பார்த்துக் அலைந்தேன்
சிதறிப் போன அந்த உடல்கள் வந்து போகின் மாலை முகம் கழுவும் போது
சவங்களின் விதைகளும் யோனிமடல்களும் . நள்ளிரவில் சவங்கள் எண்முன் எழுந்து நின்றன
கால்கள் இல்லாது குறியில் தாங்கி நடந்தன
தன் துயரத்தையும் வேதனையையும்
W. வாய் திறந்து காட்டியது.
ரத்தத்தைப் பற்றி ரீ கனவு காண்கிறாய் என் பகலுக்கு என்ன தெரியும்
() நட்சத்திரன் செவ்விர்
 
 

திருந்த
Сита, துகளில் றகளில் நயத்தை in di A3 )
ம் ஒரு
ாழுதும்
бдаллай76)
ഴ്സ
தியன்
மனித மீறலுக்குப்
یp |[9
Conflaco Lossy பொறுப்பாக இருப்பவர்கள் 1. ராணுவம் . பொலஸ் 3. விசேட அதிரடிப் படை இவர்களை Raad கிழக்கு மாகாணத்தின் L/ A) பகுதிகளில் "இனந் தெரியாத குழுக்கள்" இயங்குகின்றன. இந்த "இனந் தெரியாத குழுக்கள்" அரச கொலைக்
தரப்பில்
sepiassir" (Death squads) போன்றே இயங்குகின்றன.
முஸ்லிம் Ilirsinau GÜ படையும் புலிகளுக்கெதிரான | ALIAU தமிழ்க் குழுக்களும் ராணுவத்தோடு இயங்குகின் றன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) உறுப்பினர்கள் ஊர்காவற்றுறையில் இலங்கை ராணுவத்துடன் Lusurf புரிகிறார்கள். அத்துடன் கொழும்பில் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்களை அடையாளம் கண்டு பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கின்ற னர். மேலும், கொழும்பில் Desir GV7 சில அகதிகள் முகாம்களையும் உத்தியோக பூர்வமாகப் பொறுப் பெடுத்துள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தி sai (PLOTE), வவுனியாவில் இயங்குகிறார்கள். LDLLjk
களப்பிற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தினர் (TELC) அனுப்பப் பட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தந்த
தகவலின்படி 12 தமிழீழ விடுதலை இயக்க (TELO) உறுப்பினர்களுக்கும், 146 தம்ழிழ மக்கள் விடுதலைக் alpa (PLOTE) உறுப்பினர் களுக்கும் அதேயளவு grevarsawflakeovakuum car EPDP உறுப்பினர்களுக்கும் ஆயுதம்
வழங்கப் பட்டுள்ளது.
இவர்களனைவரும் ராணு வத்தின் நேரடி அதிகாரத்தின் கீழேயே பணிபுரிகிறார்கள் என்று மன்னிப்புச் சபைக்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(1 ó 56 có
ഉമroമദ് തു
வருடம் ஒகஸ்ட் மாதம் முஸ்லிம் ஊர்காவல் படைக்கு அரசு ஆயுதங்கள் வழங்கியது. இரண்டாயிரம் பேருக்கு ஆயுதங்கள் வழங்கப் LULLGAT. வடக்கு கிழக்கு எல்லையோரப் பகுதிகளில் மொத்தம் 23,000 சிங்கள asz írás ITa, Gi படையினருக்கும் அரசு ஆயுதம் வழங்கியுள்ளது. பொது மக்களுக்கு ஆயுதம் வழங்குவது" என்ற அரசின் கொள்கை கிழக்கு மாகாண த்தைப் பொறுத்தவரை இனக் குழுமங்களுக்கிடையே வன் முறையையும் கசப்பையும் அதிகரித்து விட்டுள்ளது.
சென்ற
பாதுகாப்புப் Luis WDL LLAGGST ருடன் ஒத்துழைத்து வரும் முஸ்லிம்கள் தமிழர்களின் விபரப் பட்டியலை படையினருக்கு வழங்கு வதாகவும் இந்தப் பட்டியல்களிலிருந்தே பயங்கர GAUNT 25 சந்தேக நபர்களின் தெரிவு இடம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியல்களில் தமிழ் அரசாங்க ஊழியர்களும், ஏனைய படித்த தமிழர்களும் இருந்தனர். உள்ளூர்ச் சண்டைகளின் as Grants கோபதாபங்களே இத்தகைய பட்டியல்களின் LisäTS Gyof என்று நம்பப்படுகிறது.
தமிழர்களைத் தடுத்து வைத்துப் பின்னர் பொலிசிடம் கையளிக்கும் வேலையையும் முஸ்லிம் ஊர் காவல் LJ soLugo fi செய்துள்ளனர்.
4
EST INNIN
வீரமுை திருநாவு இலங்கே நான்கு
திருக்கே
JITriškasid ருக்கும்
osu fragme தடுத்து
IL u LL esseri அவர்கள் என்றும் a57ag in If" பிரயோ என்றும் சென்றவ பட்டது. ஆட்கள்
பொதுவ படுத்துச்
GLun கலாநிதி இவ்வாே போயுள் 160 த தாக வி (STF) / சொன் LJL || LGBL அவர்களு தெரிவிச்
இந்த LOT 5 LD வாழைச்
95 GOYTLUL Gsts. பயணித முஸ்லிம் LJgo) uds தாக்கின கொல்ல sits as பெப்ரவ ஹுஸை இரண்டு
ޙަހާޙަ|

Page 7
சேர்ந்த ரவி, ராசன், ஆகிய ஆசிரியர்கள் லுள்ள தங்க குடும்பங்களைப் ன்று கொண்டி 'ತಿ॥ முஸ்லிம் படையால் வைக்கப்பட்டு ஒப்படைக்கப் ப்ரம்பர் 1990) வரும் "புலிகள்" ர்களைப் பற்றி தில் எவ்வித மில்லை தேடிச் குச் சொல்லப் கைய பதில்கள் கொல்லப்பட்டு என்பதையே அர்த்தப்
சேர்ந்த என்பவரும் SAINT GWO TITLD) பொத்துவிலில் ளைக் கொன்ற அதிரடிப்படை திக ஒருவர் தெரிவிக்கப் கலாநிதி ருவரா என்பது
டம் பெப்ரவரி காழும்பிலிருந்து யூடாக மட்டக் சென்று தமிழ்ப் ஒனறை DIRI firsTTauey ஏறாவூரருகில் ழு பயணிகள் RIT LUGUSTOU 3. இச்சம்பவம் ாதம் ஸ்தாம்
பஸ்
கிராமத்தில் முஸ்லிம்களை
amnesty internal
'അ_
விடுதலைப் புலிகள் கொன்ற மைக்குப் பழிக்குப்பழி' என்று தெரியவருகிறது
1ς του με τίο ιοσηροτιμέ
lo cód az
களவால்விக்குடிகில் அடித் லாபம் ஏடுத்தப்பட்ட
மட்டக்களப்பு, இருதயபுரத்தில்
பழிக்குப் பழியாக 11 பேர் பொலிசாரால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
T - ኃጋoጋ>** و و رقة .
് . G 36 67
ஜூன் 1990 இலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் காணாமல் போய் Gaĵo "La Trif49;igi என்று அறிவிக்கப்படுகிறது. இதைத் தவிர ஒக்டோபர் 1990 அளவில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 3,000 தமிழர்கள் யுத்தத்தில் Gassmarcio Gao'Lu'LOLLIT SIT GAGTITLDGÜ போயோ உள்ளனர். வவுனியா, மன்னார், ஊர்காவற்றுறை பகுதிகளிலிருந்தும் "காணாமல் போனவர் விபரம் மன்னிப்புச் சபைக்குக் கிடைத்துள்ளது. பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்படுவோர், சுட்டோ, வெட்டியோ அல்லது
எரித்தோ GNSSIT siji GNU LI படுகிறார்கள். இவ்வருடம் பெப்ரவரி மாதம் விஜயபாகு IL u s-soL LLJL mfassla ராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொண்டச்சியில் கொல்லப்பட்டனர். பதிலடி UIT 496, BITS) ஆசிரியர்களை LTLA TODAS விட்டு வரும் வழியில் ராணுவத்தினர் கட்டுக் கொன்றனர்.
இதுபோன்றே மார்ச் 1991 இல்
spjúlí 15n sín (Black Cobras) என்று கூறப்பட்ட 9U. குழுவால் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட தலைவெட்டிக் Goa, Tse) assoon பற்றி மன்னிப்புச் சபைக்கு பாது காப்பு அமைச்சு தகவல் தருகையில் இந்தக் கொலை களுக்கு புலிகளுக்கு விரோத
OTTO SECU) இயக்கமே
காரணம் என்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி பிரேமதாச நேரடியாகத் தலையிட்ட பிற்பாடுதான் இத் தகைய கொலைகள் மட்டக் 5.GITETI 2 si நின்று also
என்று அறிகிறோம்.
!』の?○・○考あ 6 جوS) aوJ Ja
இந்திய அமைதி காக்கும் LV) வெளியேறுகிற காலத்திலிருந்து மறுபடி இலங்கை ராணுவத்துடன் மோதல் ஆரம்பமாகும் வரை கண்மூடித்தனமான SDA, தடுத்து வைத்தல், சித்திரவதை ബ என்பவற்றில்
புலிகள் வந்து முஸ்ல LuanJi
sausa
புலிகள் பற்றிய LDSÖGUSf விடுத SIGNIf I நவம்ப முஸ்ல ழ்ப்பா (2) af. Hij AL கொல் விடுத பட்டத
கொல் கள்
இயக்க புலிகள் Lussellfluau
 
 
 

tional
சரிநிகர் நவம்பர் 9 @ ■
Fர்வதேச மன்னிப்புச் சபை செப்ரம்பர் 1991 அறிக்கையிலிருந்து சில
தருகிறோம். க்குக் கிழக்கு ஆயுத முரண்பாட்டின் சூழலில் த உரிமை மீறல்கள் என்ற தலைப்பிடப்பட்ட பக்க அறிக்கை பாரபட்சமின்றி இலங்கை சு விடுதலைப்புலிகள் அரசுடன் இணைந்து
குழுக்கள் காவற்படை அனைத்தினதும் மனித உரிமை ல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.
G) GNJ Gyfur? TIL திகளைத் தமிழில்
லைசெய்யும்
தமிழ்க்
இலங்கை
முஸ்லிம்
ܨ ܬ ܢ ܠ ܐ ܬ ܬܐ
மற் உடல்:
n. ஈடுபட்டு ள்ளனர். பணத்திற்காக வர்த்தகர்களுட்பட தடுத்து 6 LULU L- l-9-(U), B595G09 IT
துணுக்காயிலுள்ள சிறைச்சாலை தகவல்களையும் |ப்புச் சபை அங்கிருந்து லை பெற்று வந்தவர்
b இருந்து பெற்றுள்ளது. 1990 இல் ம் வர்த்தகர்கள் யா
னைத்தில் கைது 'Lu'LL SISTñ. ஒருவர் லப்பட்டதாகவும் மூவர் G)argir ut')
ாகவும் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளால் லப்பட்டவர்களுள் புவி
தவிர்ந்த JOUD GUST KALU ங்களிலிருந்தோரை விட ரின் கட்டளைகளுக்குப் ாதோரும் அடங்குவர்.
৫০ : 0) சீைத ச்ே
RJ * (33»vGr 3. ܚܣܚܚܚܚܚܚܚܚܚ- ܚܠܝܥܝ-ܨܚர்வதேச மண்ணிப்புச்
இந்த வருடம் ஜூன் துணுக்காய்ச் சிறையில்
ளால் தடுத்து கப்பட்டுச் சித்திரவதை Juju ஒருவரைச்
சந்தித்தது. ஏப்ரல் மாதம் 1990 ஆம் ஆண்டு மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் மதில் பாய்ந்து சென்று அவரைக் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றார்கள் ஒன்பது நாட்கள் வேறும் 40-45 பேருடன் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஒன்பதாம் நாள் துணுக்காய்க்கு அனுப்பப் பட்டார். துணுக்காய்ச் சிறை நெல் சந்தைப்படுத்தும் gf GFDL Juglasör கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய கட்டிடத்தில் 3 அடி X 2 அடி அளவுள்ள இடம் நிலத்தில் பெட்டி Guna) வரையப்பட்டிருந்தது. ஒவ் வொரு கைதிக்கும் ஒவ்வொரு பெட்டி" இலக்கமிடப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறு துண்டு இடத்திலேயே கைதிகள் நிற்பாட்டப் பட்டிருந்தார்கள். ஒன்பது அங்குல இரும்புத் துண்டங்களால் அனைவரது கால்களும் விலங்கிடப் பட்டிருந்தன. Gorf) கட்டிடத்துள் கிட்டத்தட்ட 800 Out இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.
“шшѣuзsдró” கைதிகள்ை தனியாக வைத்திருந்தார்கள். இந்தத் தனிச் சிறை என்பது எட்டடி ஆழக் குழிகளாகும் குழிகளை மூடி முட்கம்பி வலை. இவ்வாறு எட்டு நீள் குழிகள் இருந்தன. ஒவ்வொரு குழியிலும் கிட்டத்தட்ட 20-25
"பயங்கரக் கைதிகள் இருந்தார்கள்.
புலிகளின் கச்சாய்த் தடுப்பு முகாமில் தான் எவ்வாறு சித்திரவதை
செய்யப்பட்டேன் என்பதையும் அவர் விவரித்தார். அவரும் வேறு நான்கு கைதிகளும் சிறு அறையொன்றில் சுவரைப் பார்த்தபடி நிற்கப் பணிக்கப் L L L L L t T S 0TLTT LGLLLLL LLLL S TTTLTS சுத்தியல் ஒன்றினால் எல்லோரும் தாக்கப் பட்டார்கள். தான் ஏழு முறை தாக்கப்பட்டதாகவும் அதன் assistants இன்று வரை சுவாசிப்பதில் கஷ்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 16 பேரைக் கச்சாய் முகாமில் தலைகீழாகத் கட்டித் தொங்கவிட்டு நகங்களுக்கிடையே ஏற்றியதைத் தான் கண்ட தாகவும் அவர் மேலும் C)45rћәјlффтй.
பின்னர் இந்த ராணுவத்தி னருக்கு சேறும் சகதியும் வாய்க்குள் ஊட்டப்பட்டு, அறையொன்றில் அடைக்கப் பட்டு மிளகாய் எரித்த புகை அறைக்குட் செலுத்தப்பட்டது.

Page 8
Taman Gunts
ஜனநாகம்" என்பது சரிநிகர் பத்தாவது இதழில் ஆசிரியர் தலையங்கம் ஜனநாயகம் இருந்தால்தானே காணாமல் போவதற்கு 7 என்பது எனது நண்பர் ஒருவரின் வாதம் இதை நோக்கும் போது நம்நாட்டின் ஆட்சி முறை பற்றியும் அதன் ஆட்சிமன்றுபற்றியும் பரவலாக எழுந்துள்ள அச்சம் புலனாகிறது.
-D o அதிருப்தியாளர்க ளினாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களினாலும் கைச் சாத்திடப்பட்டு 28/8/91 அன்று
திகதியிடப்பட்ட ஜனாதிபதி மீதான ஒழுக்கவழுவுரைக் கடிதம் சபாநாயகரிடம்
ஒப்படைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமமே.
இதுபற்றி அரசுபக்கமும், எதிர்க்கட்சிகள் பக்கமும் பல வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றன. அரசின் சார்பில் FILL Dn அதிபர் ஒழுக்கவழுவுரைப் பிரேரணை செல்லுபடியற்றது அறிவித்தார். எனினும் இதனை தெட்டத்தெளிவாக மறுத்த ағштдѣтшаљії ஜனாதிபதிக்கு 1991, 1899. எனத் திகதியிடப்பட்ட இரு கடிதங்களை அனுப்பி வைத்தார். அதில் "பாராளு
மன்றத்துக்கு காவலன் ஆகிய யான், சட்டமா அதிபருக்கோ, அல்லது வெளியிலிருக்கும் எந்த soláOs கட்டுப்பட்டவன் அல்ல STSTä. குறிப் பிட்டதோடு 70 துெ சரத்தின் நிபந்தனை களுக்கும் -9 GOLOL syf Dit 93,95 JJL மேற்படி பிரேரணை 24) திகதி கூடவுள்ள கூட்டத்தொடரில் சந்தேகத்துக்கு இடமின்றி முன்வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
s
சபாநாயகரின் அறிவிப்பினால் பிரமையூட்டப் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பலரும் LSG g g sossar வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நம்பினர்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு சபாநாயகரின் வைத்திய சாலைப் பிரவேசம், இந்திய உத்தியோகபூர்வ சுற்றுலா, என்பனவற்றின் பின், alia LLLJ LJLL பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஏனோ திடீர் மனமாற்றம் ஏற்பட்டு பிரேரணை நிராகரிக்கப் பட்டது.
பிரேரணையின் நிரா கரிப்புக்கான காரணம் கை எழுத்துக்களின் செல்லு படியாகாத்தன்மை GT GUST, கூறப்பட்டது. எனினும் யார் UTIQU5 9PL-LU கையெழுத்துகள் செல்லுபடியற்றவை, ஏன் செல்லுபடியற்றதாகின விளக்கம் அளிக்கப்படவில்லை. அத்துடன் கையெழுத்திட்ட பாராளுமன்ற உறுப்பினர் களுடன் எந்தவிதமான ஆலோசனைகளும் நடாத்தப் LЈLaisvetosa), என்பது குறிப்பிடத்தக்கது.
வெறுமனே தம்மால் SINDAJ 355' LULL ஒப்பங்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என கடிதங்கள் எழுதினால் மட்டும் போதுமா? அவ்வாறா யின் இந்நாட்டில், எம்மால் GODINJá,5' LULL ஒப்பங்களை நாம் தேவைக்கேற்றபோது வாபஸ் பெற முடியுமா ? அவ்வாறாயின் ஒப்பமென்பது அவசியமற்ற ағиолғағпартай) ஆகிவிட்டதா P என்ற கேள்விகள் பொதுப்படையாக எழுவது சகஜமே.
எனவேதான் ஒருவரினால்
வைக்கப்பட்ட கையெழுத்துக் கள் (ஒப்பங்கள்) எவ்வெவ் நிலைகளில் செல்லுபடி யற்றவை ΟΤΕ நாம்
ஆராய்தல் வேண்டும். பொது
வாக சுயமாகச் சிந்திக்கும் இயல்பற்றவர்கள், சித்த சுவா தீனம் அற்றவர்கள் துப்பாக்கி முனையில் பயமுறுத்தப் LULLGAJñas, sin, சிறுவர்கள் முதலியோரால் வைக்கப்பட்ட ஒப்பங்கள் நிராகரிக்கப் படு வதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு அல்லது நிறைமதுபோதையில் உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். இதில் எந்த ரகத்தைச் சார்ந்தவர்களை நம் பாராளுமன்றம் பிரதி நிதித்துவப்படுத்துகின்றது என்பது புரியவில்லை. எனினும் இன்றைய 10 6ኒ)ሪ9) நாடுகளின் ஆட்சி பரிபால னங்களில் இவை காலத்துக்குக் Sint Caoin இடம்பெறும் சாதாரண விடயங்கள் ஆகி also என்பது மட்டுமே
ஏனெனில் அரசாங்கத்தின் பிரதான துறைகளாகிய சட்ட நிர்வாகத்துறைகளின் தெரிவு அதிகாரம் என்பன யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என் U357 இன்றைய பிரதானமாக படுத்தப்படுகின்றன.
ஆட்சிமுறைகள் மூவகைப்
1)
பாராளுமன்ற நிர்வாக முறைமை
ஜனாதிபதித்துவ நிர்வாக முறைமை அல்லது தலைவர் நிர்வாக ஏரர் מUD60) (D600 L) பாராளுமன்ற முறை ஜனாதிபதித்துவ முறைமை
2)
3)
இலங்கையைப் GAUMOODU தற்போது நடைமுறையிலுள்ள ஆட்சி முறைமை பாராளுமன்றம் சார்ந்த ஜனாதிபதி ஆட்சிமுறை ஆகும். இங்கு நாட்டின் பிரதம நிர்வாகியாகிய ஜனாதிபதி சட்டத்துறைக்கு புறம்பாக நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகிறார். இவரே ቓ©öTó! நிர்வாகத்தைக் கொண்டு நடாத்த சட்டத் துறையிலிருந்து -9γεθνιρό σή களைத் தெரிவு செய்கின்றார். எனவே நாட்டில் நிர்வாக Olւյո ն)յւնւ அமைச்சரவை யிடமும், ஜனாதிபதியிடமும் ஒப்படைக்கப்படுகிறது.
பொறுத்த
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகும் போது அவ்வாட்சி யாப்பு மூலமான சர்வாதிகாரத்துக்கே இட்டுச் செல்லும் என்பது Jo அறிஞர்களின் கருத்து. இவரது பதவிக்காலம் முடியும்வரை பாராளுமன்றமோ அல்லது மக்களோ அவரைத் திரப்பி அழைக்க முடியாது. மேலும் பெரும்பான்மையின ind, sen வாழும் நாட்டில் பெரும்பான்மைப் பிரதிநிதி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிஈட்ட முடியும். அவ்வாறே பாராளுமன்ற ஆட்சிமுறையும், அமைச்சர வையின் சர்வதிகார ஆட்சிமுறை என வர்ணிக்கப்
படுகின்றது. இங்கும் பெரும்பான்மை இனத்தைப் பிரதிபலிக்கும் sala, Gen. ஆட்சி அமைக்கும் solosul பெற்றிருக்க (Upւգ-պւն.
இவ்வகையில் பல்லினத்துவ அமைப்பினைக் G)sntaja L. நாடுகளில் பெரும்பான்மையினர், சிறு பான்மையினரை அடக்குவதை நியாயப்படுத்தும் all பூர்வமான ஆட்சி மன்றங்களாகவே UITUITGD,
மன்றங்கள் விளங்குகின்றன.
தொடர்பாகவும் ,
பல இன இலங்கையில் பேரினவாதக் மாறி ஆட்சிச் ஒரு பலமான όνα Ι RAJOUE) சிறுபான்மைக் கிடையாது. 1978 G சுதந்திரக்கட்சி தோல்வியால் எதிர்க்கட்சியா பாராளுமன்ற துரும்பைக்கூட Gausio AVGUDDIGWould பெற்றிருக்கவி நோக்கற்பால,
மேலும் நிலவும் சம்பிரதாயத்து
புள்ள பணத்துக்கும்
00 SITGI
Gl விட்டது.
அத்துடன் ஆட்சி நில all பிரேரணைக எடுக்கப்படும் பிரதிநிதிகள்
JAX பனத்துக்கு போவதும் படைத்தவர் 4 தாளம் போ в стелсат.
சென்ற 1948 ல் இ 59avaju un முறையில் ந அல்லல்கலை சிறுபான்மை இனமக்கள் அல்லல்களு
un GäT GODD
அனுபவித்த
 
 
 

சரிநிகர் நவம்பர் 9
மக்கள் வாழும் இரு கட்சிகளே மாறி கு வருகின்றன. எதிர்க்கட்சியாகக் நிலைமை கட்சிகளுக்குக் விதிவிலக்காக பாதுத்தேர்தலில் uflsár Lu(%)
கியது. ஆனால்
த்தில் S(U, நகர்த்தும்
←9ሃ‰1 ύρα) αυ என்பது
வ் ஆட்சிமுறை நாடுகளில் மதிப்
க்கும்,
பொருட்களுக்கும்,
(100 அல்லது கு) வாக்குகள் வது இயல்பாகி
உணர்வையும் დამფუ7ძე, ქმ உள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இவ்வாறே 78. பிற்பகுதியிலிருந்து இன்று வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ ஆட்சி முறையில் நாட்டுமக்கள் அளப்பரிய இன்னல்களை
அனுபவித்து வருவதை நாம் அறிவோம்.
83 ன் மிகப் பெரிய இனக் கலவரமும் 86ன் பின் தென் பகுதியில் 60,000 இளைஞர் யுவதிகள் asin swarm insi) போனதும், பாராளுமன்றம் soos LJG) LuntinosiMid Lintas இருப் பதும் இவ் ஜனாதிபதி ஆட்சி முறையிலேயே ஆகும்.
முறையும் மக்களது ஆட்சியின் கருவிகள் அல்ல என்பதையே அப்படி Laoúllosgiffledir அதிகாரத்தின் கருவிகள் என்று (அரசியல் வாதிகளால் வாயளவில்) சொல்லப்படுவது
D_GursoLDuTGun Gi) இந்த முறைமையைக் குறித்து கேள்வி கேட்பதற்கும், விமர்சிப்பதற்கும், UTSID மன்றம் மற்றும் ஜனாதிபதியை Sana அழைப்பதற்கும் மக்களுக்கு அதிகாரம் உரிமை வேண்டும். பிரதிநிதிகளை சட்டமன்றுக்கு தெரிவு செய்வதற்கு எவ்வாறு மக்களுக்கு Config) LO இருக்கின்றதோ அவ்வாறு திருப்பி அழைப்பதற்கும்
உரிமை இருத்தல் வேண்டும். ஆனால் அது ஒருபோதும் மக்களிடம் இருந்ததில்லை.
みayウら多い
இது பல்லினத்துவ சமூகங்களைக் Ο) σε Πούρτι நாடுகளில் நிறைவேற்று அதிகாரம் G) sin sajar
ஜனாதிபதி ஆட்சி முறையோ
பாராளுமன்ற வும் நாடுகளில் மூலங்கள், ள் விவாதத்துக்கு போது கடத்தப்படுவதும், LáFub Оз, тв
அவர்கள் விலை அவர்களே பனம் ளுக்கு சார்பாகத் வதும் இயல்பாக
சரிநிகர் இதழில் ருந்து 78 வரை ாளுமன்ற ஆட்சி டு எதிர்நோக்கிய
குறிப்பாக தேசிய
எதிர்நோக்கிய பெரும் தேசிய இனம்
பாதுகாப்பற்ற
அன்றி, பாராளுமன்ற ஆட்சி முறையோ நடைமுறையில் பொருந்தாத ஆட்சிமுறைகள்
என்பதை சமஷ்டி ஆட்சி அமைப்பை உடைய இந்தியாவில் கூட பாராளுமன்ற ஆட்சிமுறை தோல்வியைத் தழுவி உள்ள தைக் காண முடிகின்றது.
பாராளுமன்றமும், ஜனாதிபதியும் எப்படி சட்டத்தாலும் பணத்தாலும் பிறவற்றாலும் மக்களது விருப்பங்களுக்கு நேர் விரோதமான முறையில் பாதுகாக்கப்படலாம் Grsir பதற்கு መLLወ‰! நாட்டின் சமீபகால நிகழ்ச்சிகள் நல்ல உதாரணங்களாகும். இவை Gu siyan o தெளிவாக்குவது இப்போது நடப்பிலுள்ள பாராளுமன்றமும், ஜனாதிபதி
தெளிவாக்குகிறது.
மேலும் ஜனநாயகப் பாரம்
பரியங்களுக்கேற்ப பிரதம நிர்வாகி மீதோ பாராளு மன்றத்தின் மீதோ அல்லது ағштдѣтш5ії LaGsm,
ஒழுக்கவழுவுரைப்பு உட்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் போது தாமாகவே ராஜினாமாச் செய்வதன் மூலமோ அல்லது பதவி விலகுவதன் மூலமோ மீண்டும் தேர்தலை நடத்துவதன் மூலமோ தமது Dargatson நிலையினை 9U. நபர் சிலவேளை வெளிப்படுத்த தயாராகலாம். ஆனால் அப்போதும் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு வந்து விட்டதாக
நாம் சந்தோசப்பட்டு விட முடியாது. தனி நபர்களின் நல்லொழுக்கத்திலும் கண்ணி யத்திலும் Linji, assemifsu தலைவிதியை நிர்ணயிக்கப்பட அனுமதிப்பது மிகவும் ஆபத்தானதாகும்.
ஒரு தனி நபருடைய குன
நலனல்ல, மக்களுக்கு அதி கார ரீதியான பாதுகாப்பே அவசியமானது. இந்தச் பனம்படைத்தவர் களினதும் நாட்டைக் சூறையாடுபவர்களதும் நலன் களுக்காக வக்காலத்து வாங்கவும் பொதுமக்களது நலனுக்கு விரோதமான (LALLS 4607 அவர்களின் பெயரால் எடுக்கவும், நாட்டை அந்நிய வங்கிகட்கும் நாடுகட்கும் ஈடுவைப்பதில் மக்களைப் Lë Streifl,
களாக்கவுமே பயன்படுகின்றன. உண்மையில் சொல்வதானால், மக்களின் பிரதிநிதி தெரிவு
கூட ஒரு ஏமாற்று குது நாடகமாகவே ட வருகிறது. மக்களது உரிமைகளைப் பறிக்கவும் அவர்களது சுதந்திரத்தை நசுக்கவுமே இவை பணியாற்றி வருகின்றன. G's அண்மைக்கால FOLJAJ Akas Gymreig மேலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்றைய இந்த சீரழிந்து Curray ஜனாதிபதித்துவ ஆட்சி முறைமை, பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகிய இரு வழிகளையும் தூக்கி எறிந்து நம் நாட்டின் அரசியல் சமூக பொருளாதார நிலை களுக்கு ஏற்ற, மக்களின் வாழ்வு முறைக்கேற்ற அவர்களின் சுதந்திரமான காத்திர வாழ்வுக்கு ஏற்ற
மூன்றாவது வழியினை அதா வது ஆட்சி முறைமையினை
அறிமுகப் படுத்துதல் வேண்டும். அப்போதுதான் பெரும் பாண்மையினருக்கு ஆயினும், சிறுபான்மையின ருக்காயினும் dests daunts சுதந்திர வாழ்வு மலரும். மக்களுக்கு அதிகாரம்
கிடைக்கும்

Page 9
C6).
GOKUT இன்னொரு அம்பாறை மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கிலுள்ள கொக்குத் தொடுவாயிலிருந்து திரு Gll 5, IT guil Lingingil) மாவட்டத்தின் வடக்கிலுள்ள புல்மோட்டை திரியாய் வரையிலுள்ள கடற்கரைப் பிரதேசத்தையும் அக்கரைப் பகுதியிலிருந்து பதவியா வரையிலுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பையும் உள்ளடக்கியதே இன்று துரிதமாக உருவாக்கப்பட்டு
வரும் வெலிஓயா - வகல்கட
மாவட்டமாகும். இம்மாவட்டம் அரசினால் 90) நிர்வாக DIT GAUL DETS GIGAJ Grifoj J GVIDL
ஒப்புக் Glassint sin GMTL) | படாவிடினும் நடைமுறையில் 

Page 10
ნეზე (8
என்கிற
Gg. ITLDIT
நிறுவனத்தின் பத்திரிகைகளான தி ஐலண்ட், திவயின ஆகியவற்றின் "ஆஸ்தானக் கேலர் சித்திரக்காரர் விஜேசோமா வின் கேலிச் சித்திரங்களின் ஒன்று பண்டாரநாயக்கா inst பத்தில் ஒக்ரோபர் மாதம் நடைபெற்றது. சராசரி சிங்கள 2009asoTTLurraluzio எப்படி இருக்கிறதென்பதற்கும் எப்படிச் தொழிற்படுகின்ற தென்பதற்கும் தெளிவான உதாரனம் aĠĠBen Lonraer
சித்திரங்கள் ரசிக்கத் தகுந்த, சுவையான, சிரிப்பு முட்டுகிற தேவர் சித்திரங்கள் Jo விஐேசோமாவிடமிருந்து கிடைத்திருக்கின்றன. எனினும் விஐேசோமாவின் கேலர் சித்திரங்களை தொடர்ந்து அவதானித்து வரும் கூரிய சிந்தனை, நேரிய பார்வை இரண்டும் உடையோருக்கு முக்கியமாகத் தட்டுப்படுகிற 90) அம்சம் GSGRGBAFTLD'n நிறுவனமயப்பட்டுப்போன சிங்கள பெளத்த கருத்திய snevպւն gyfrius Gym பெளத்த அரசையுமே மிகப் பெருமள வுக்குப் பிரதிபலிக்கிறார்
நூற்றெண்பத்திரண்டு Luški Siku 355ain கொண்ட விஜேசோமாவின் கேவிச் சித்தரப் புத்தகத்தில் "குறியீடுகளும் சுருக்க anon åslår selblo" (Symbols and
abbreviations) starp spalai ஒரு பக்கம் உள்ளது. அதில் பொட்டு வைத்த ஒரு புலித்
ബu வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்பதன் குறியீடாகத் தருகிறார்.
ஜே. ). Aussör முறைக்கும், அரச
ܝ ܒ ܒܝܬ - ܒ - ܓ - –
tවසNT" (රැසcඳ "mas aඨA\,-tìð(b^4
என்பதும் சுதந்திரப் பார்வை, சுதந்திர வீச்சு எனுமிரண்டும்
பரிதாபத்திற்குரிய வகையில் மிகக் குறைவாகவே அவரிடம் காணப்படுகிறது என்பது மாகும்.
"பயங்கரவாதிகளையும்"
பயங்கரவாதத்திற்கும் என்ன g UJUNT குறியீடு திரு விஜேசோமா அவர்களே ?
எதிர்க்கட்சிகளையும் fupi பான்மை மக்களின் ஆரசியல்
Violence-Militants
இருப்பது குரியதாகும்.
இனத்துவச் பொதுமைப் விஜேசோமாவி (ethnic stered இனவாதத்துக் மாற்றுத்தான் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக் சிங்களவர்களு விதமான கு எல்லாத் வாதிகளும் பொட்டு வை; என்ன ?
விஜேசோப சிங்களவரைக் பாத்திரமான சிங்ஹோவுக்கு இல்லை ? சீப்பு இல்ை ரண்டும் " அல்லவா ? எதிர்க் G முடியும் 7
101 10 Gl). I'll 9 பிரச்சினை வருகிறபோது சித்திரகாரரு வாதத்திற்கும் இல்லை. தொண்டமான சித்திரத்தைப்
அவருடை உள்ள நூற்று Olassa/lj: அரசியல் பேணுகிற கேலிச்சித்திர தேறுகிறது !
இனக்
பொதுப்படுத் 4. Tu u சந்தர்ப்பங்கள் சித்திரகாரரு செய்யும். எ அவதானத்து புணர்வுடனும் வேண்டியது பொறுப்புண விடம் இல்ை
-Terrorists.
சித்திரங்களின் நேர்த்தி வாதிகளையும் தாக்குவதில்" யையும், நுட்பமான விஐேசோமா காட்டுகிற கலையம்சங்களையும் விட்டு ஆர்வம் ஆளுங்கட்சியை விடுவோம். கேலிச் சித்திரங் விமர்சிப்பதில் இல்லாமல் களுக்கு சுவை இரண்டாம் L"lefontsGAA இருக்கட்டும். ஆனால் LJäsin Ꮺ*ᎱᎢ Ꭰ nᎢ 25 , "நேர் G4SITL un , GUDGAJ "யை" ஒரு நல்ல அரசியல் கேலிச் சித்திரக்காரர் என்று புகழப்படுகிற ஒருவரிடம் எதிர்பார்ப்பது நியாயம் தானே.
துரதிர்ஷ்டம், இலங்கையின் பெரும் பத்திரிகைத்துறையில் குறிப்பாக சிங்கள, ஆங்கில மொழிகளில் நீங்கள் நேர் claimetar I Linii sau sau
எதிர்பார்க்கக் கூடாது.
 
 
 
 
 
 

விசனத்துக்
குழுக்களைப் டுத்திக் காட்டும் |e:#' குறியீடு typing) Luj snaGO குறைந்தது. பொட்டு, குத் தொப்பி, க்கு எந்த றியீடும் இல்லை. மிழ் அரசியல் நெற்றியில் த்திருக்கிறார்களா
ாவின் சராசரிச் குறிக்கும்
புஞ்சி ஏன் குடுமி ஏன் தலையில் ல இவையி |ங்கள குறியீடு என்று நாங்கள் Calla,
Landkassim
பற்றி
இந்தக் கேலிச்
(5) இன
வித்தியாசம்
கீழேயுள்ள
தேவர் பாருங்கள்.
ப புத்தகத்தில் எண்பத்திரண்டு சித்திரங்களில் நடுநிலைமை ஒரேயொரு
தான்
குழுமங்களைப் தி குறியீடாகக் வேண்டிய கேலர் குெ ஏற்படத்தான் றாலும் மிகவும் டனும் பொறுப் செய்யப்பட அது. அந்தப் வு விஜேசோமா
இரு க்கின்ற சில மனிதர்
களையும் இழந்து கொண்டே
யிருக்கிற நம் தேசம் இந்த மனிதனையும் ஏன் இழந்தது ?
Gladsy) T (UPL9-UIT வினாவாய் இது நீள்கிறது.
கண்டி திரித்துவக் கல்லூ
ரியில் ஒவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்த விக்ஸ்
அன்பாக அழைக்கப் L JILL - வேதநாயகம்
விக்னமூர்த்தியை அண்மையில் data auci இழந்து Clun Ganto.
கொக்குவிலைப் பிறப்பிட மாகக் கொண்ட விக்னமூர்த்தி 1988 இல் பிரபல ஓவியர் "மார்க்கு வின் மாணவராக நவீன ஓவியத்துறையில் பயிற்சி
பெற்றார். 1987 இல் கண்டி திரித்துவக் கல்லூரியில் அதே துறையில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.
ஆசிரிய தொழிலை மேற்கொண்ட last surf எதிலும் G2B JITGAJ அதிலும் DIT GJORT GAuftsgyfair au GMTitaj fluósi) அக்கறை கொண்டு தனக்குப் Lurfjrj Dmy GSY பாடங்களை
இலவசமாக நடாத்தி வந்தார்.
ஆசிரிய தொழிலில் நியமனம் Οι βομο சிறிது காலத்திலேயே In Teatre u T sefgol Gu மட்டுமன்றி பல்லின மொழி வேறு பாடுகளுடைய சூழலில்
எவரும் ஆச்சரியப் படத்தக்க விதத்தில் நிறைந்த நெருங்கிய, நிசமான உறவுகளை திரட்டிக் கொள்ள இந்த மெளனியால் எப்படி முடிந்தது ? அவரது படைப்புக்கள் போன்றே பேசிய சில வார்த்தைகளும் நேரிய சிந்தனையுடனும் கலப்பற்றவையாகவும் இருந்த தனாலா ? என்று ஆச்சரியப் படாமலிருக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து Cha, Gifurt Gar உள்ளம சஞ்சிகையின் ஆக்கத்திலும் பங்காற்றியிருந்த விக்ஸ்
பத்துமாதங்கள் பத்து 5ாட்கள்
பத்து மாதங்கள் பத்து நாட்கள்
நகரட்டும்
நான் மீண்டும் பிறப்பேன் அம்மா, என் சிற்றன்னையின் வீட்டில்,
GT sóTG3) GOT OGäT GOTT GÅ)
அடையாளம் கண்டு பிடிக்க முடியாவிடில்
அம்மா,
என் கழுத்தில் இருந்த தூக்குக்கயிற்றின் அடையாளத்தைத் தேடு
1905 இல் வங்கப்
GOLIJIř பாடல் குதிராம் இயற்றப்பட்டுள்ளது.
تيتيونيمكيو غږوچی (0 iagnityنها) بيخbá
வே இந்ந்ேதி
தேடலுக்கு முக்கியத்து வமளித்து சமுகப் பிரச்சி Ο Ο ΕΟΤΑ, Ο ΟΥΝ ஒவியங்களாக சிருஷ்டித்தது மட்டுமன்றி தான் (2) SINT GUST (2) SITönisvolságasintas சில
வருடங்களை சிறையிலும் கழித்தவர்.
Obrfu சிந்தனையும் STSvs.) LDUITST வாழ்க்கை օտապւն Gastal ஒரு o Gjit SDLO கலைஞராக T ழ்ந்தவர் இவர்.
so says LDSG) St. துப்பாக்கிகள் துரத்துகிற காலம் இது !
மகாவலிக்கும் disa solo Φερεντι, பலியெடுக்கும் கலாசாரம் தொற்றிக்
கொண்டு விட்டதோ ?
புரட்சியாளர் பிரிட்டி ட்சியாளர்களால் தூக்கிலிட்ப்பட்டபோது
* கிராமியப் பாடகரொருவர் இயற்றிய
போஸே பாடுவது
ja:
குதிராம் போஸ்
போல அது

Page 11
9ԱՆ நாடகம் GBLDGDLயேற்றப்படுவது பலரது கூட்டு முயற்சியில் தான் சாத்தியம், கூட்டு முயற்சி ஒன்றுக்கு புரிந்துணர்வும், விட்டுக் கொடுக்கும் பண்பும் இன்றியமையாதன.
இந்த அடிப்படையில் மொழி, 4956ADITajIET U அடிப்படைகளால் Sirfbaiseg, a'i பட்டு, வளர்க்கப்பட்ட இனக் குழுமங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று கூடி மும்மொழி நாடகம் ஒன்றை மேடையேற்றுவது என்பது, கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் வரவேற்கதக்கதுமாகும்.
ஒபேரா வொன்யொன்சி நோபல் பரிசுபெற்ற ஆபிரிக்க எழுத்தாளர் வோலே ஸோயின்காவின் நாடகமாகும்.
இதேபோல், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பேரா gհrflաft untief ஹத்தெட்டுவேகமவினால் ஈச்சா, ச்சா, ச்சா எனும் மும்மொழி நாடகம் தயாரித்து மேடையேற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்த வரிசையில் கடந்த ஐப்பசி 12ம் திகதி பிரித்தானிய நிலையத்தில், கொழும்பு பல்கலைக்கழக நீதிபீட LinnavaJär விஜித்சிங்கினால் நெறிப்படுத்தப்பட்டு, Luci)
கலைக்கழக DIT GURKSTGAU SGVT Tsi)
ILDGÄNGAJAT LID Gä) மீதான தன் சுட்டிக் காட்டு
இந்த GAAFGA495 தேசிய இனத் பிரச்சினைகளை கொண்டு வந் பிரதான குறியீடுகளும் இன்று பொதுவான தன்மையை காட்டுகின்றது.
DAULUTTGAV சட்டங்களும், ! குணங்களும், பணவசதிபடை என்ற பிரதான அம்சங்களாகும்
மும்மொழித் தயாரிப்புகள் j595' LULL பொழுது தோற்றம் E. ಅಞ್ಞ.
LDD: *T* L151 (2) mogao GBlur سویرےابر ہے۔ தெரியாவிடினும், இவ் "Ti" ' வருடத்தின் முற்பகுதியில் வேண்டிய ஒன்றாகும். அவுஸ்திரேலியத் திரைப்பட நெறியாளர் ”﷽}rfገGቢ)” TIL AG Lün என்பவரால் நெறிப்படுத்தப் قمع :: படட "நாங்கள எக்க ஃபமிலி அரசியல் கருத்துக்களால் என்ற மும்மொழி நாடகம் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக da), as கனடி_ திரித்துவக் சில மானவர்கள் அல்லது மக்க கல்லூரியில் மூன்று முறை விரிவுரையாளர்களின் உதவி கலை மரபுரி மேடையேற்றப்பட்டு, பலரது யுடனும் ஒத்துழைப்புடனும் வயறைகளு வரவேற்பையும் பெற்றது. பின்னர் மும்மொழி நாடக வேண்டுமா
மிகப் பெரிய மும்மொழித் மாக மேடையேற்றப்பட்டது. கேள்விகளையும் தயாரிப்பான "Gurrr. எழுப்பியது. வொன்யோன்சி சோமலதா இன்று th போன்ற சுபசிங்கவினால் நெறிப் மக்களைப் பயப்படுத்துவதும், assa), படுத்தப்பட்டு, கொழும்பு கேள்விக்குள்ளாக்குவதும், என்பவை மக்க பல்கலைக்கழக நாடக அநியாயமான, 1849ן שbמו பிரிக்கப்படமுடி மன்றத்தினால் தயாரிக்கப் முறையற்ற அகால பகுதி மக்கள் பட்டு, இரு மாதங்களுக்கு மரணங்கள் மரணமே அல்லது முனயூ மேடையேற்றப் உனக்கொரு மரணம் தங்களுக்கம் பட்டபோது பார்வையாளர் வராதா என்று கேட்பதன் தேவைகளுக்கும் களின் அமோக வரவேற்பை மூலம், இந் நாடகம் மக்கள் தனித்துவங்கை பெற்றது. இது மீண்டும் மீதான தன் பரந்த காலம் தீர் அடுத்த வருடம் பார்வையை வெளிக் மாற்றுகின்றனர் மேடையேற்றப்படவுள்ளது. காட்டுகின்றது. அதுமட்டு கின்றனர். இ
 
 
 
 
 

மரணத்தின் வெறுப்பையும்,
கிறது.
நாடகத்தின் சிறுபான்மைத் தின் சமகாலப் வெளித் தாலும், இதன் போக்கும், р сада, шој зел எதிர்நோக்கும் பிரச்சினைகளின் வெளிக்
மக்களும், மக்களும் மனித மக்களும்
த்த தனியாரும்
னமான மூன்று
லைக்காகவா ? களுக்காகவா ? தியான சட்ட க்கு கட்டுப்பட P போன்ற இந்த நாடகம்
கலாசாரங்கள் 1ளின் வாழ்வில் Ꮜ" * , , ᏭᏬ T all as
குழுக்கள்
தங்கள் ஏற்ப அதன் ள காலத்திற்கு மாணிக்கின்றனர். புடமிடு து முன்னேற்ற
GELUIT 3, G35
εις Πήά βι என்பதற்கு வரலாற்று சான்று
Dr.
4%Gበ 9. И ПОПШТА. o LGT GNIIGAST. அதனால் இப்போக்கை வரட்டுத் தத்துவார்த்த, சட்ட வரையறைக்கு உட்படுத்தி கட்டிப்போட முடியாது.
மேடையில் நடிக்கப்படும் ஒரு காட்சியின் மூலம் எதைச் ree) வருகின்றனர், என்பதைப் பற்றி சிந்திப்பதை மறந்து இப்படி நடிக்க லாமா ? இல்லையா என்று விவாதிப்பது மரபுக்குத் கீழ்ப்படிவான கட்டுப் பெட்டித்தனமாகும்.
இந் நாடகத்தின் முதல் an 'afusi நடிகர்கள் தம் பின்புறங்களை பார்வையாளர் களுக்கு காட்டிக் கொண்டு தாம் நடிக்கப்போகும் நாடகத்தைப்பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள் இதில் நடிகர்கள் பின்புறங்களை காட்டுவது எதிர்க்கப்பட்டது நாடகங்களில் இப்படிக் காட்டப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது இச் சந்தர்ப்பத்தில் நாம் சிந்திக்க
வேண்டியது. நடிக்கலாமா ? இல்லையா ?
இப்படி
என்பதல்ல ஏன் இப்படி நடிக்கின்றனர் ? என்பதுதான். இதற்கான பதில் முகவரி தொலைந்து போன முகங்கள் என்ற தலைப்பிலேயே இருக்கிறது இக்காட்சி எங்களின் இன்றைய நிலையின் பிரதிவிம்பமாக எமக்கு கண்,
கTது. NJITu. இருந்தும் DIGBYSANDLIDSGUDGIVNI பார்க்கவோ, கேட்கவோ, GB u jaf ĠBeaum
முடியாதுள்ளது. நாம் முகம் இல்லாத முண்டங்கள். அதில்
நடித்த நடிகர்களும் முண்டங்களே என்றால் மிகையல்ல.
"ஒரு தத்துக்கிளி வந்தது. விருந்தினர் ஒருவர் வருவார்
எனக் காத்திருந்தேன். ஒரு மரணம் வரும் எதிர்பார்க்கவே இல்லை என்ற வசனத்தில் தத்துக்கிளி தமிழர் கலாசாரக் குறியீடு இது சிங்களவர்களுக்கு காகமாகவும் வெள்ளையர் களுக்கு Liyzard (ஊர்வன)
ஆகவும் உள்ளது. இங்கு மூன்று கலாசாரக் குறியீடுகளும் இணைக்கப் பட்டன. அதுமட்டுமல்லாமல், ஒப்பனைகள், செலவுகள்
ஒளியமைப்புகள் தேவையாகப் LJш enicijevo). LDST ge பாரதியாரின் எளிமை வசனப் பாடல்கள் எல்லோர் மனதை
யும் தொட்டு உணர்த்தியது.
மக்களிடம் சென்று, அவர் களுடன் வாழ்ந்து அவர்களை
அறிந்து, பிரச்சினைகளைப் புரிந்து Gartoo DIGWIST i வினால் உந்தப்பட்டு படைக்கப்படும் 3,636).53677 மக்கள் கலையாகும். அதாவது மக்கள் வாழ்வின்
பிரதிவிம்பங்களே நாடகங்கள்.
" வாழ்க்கைப் போராட்டத்தில் மொழி ஒரு ஆயுதம்" என்பதை மும்மொழி
நாடகங்கள் UIT i GRP) GAULLUIT SVT för களுக்கு உணர்த்தியுள்ளன என்பது மறுக்கமுடியாத
LRTROLDUIT (51Ds
ாரதி

Page 12