கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2005.03

Page 1
ஈழத்து மலைமுகடுகளிடை எழுந்த சூர்யமாற்றின் புஜத்தில் பொதிந்த புகழ ரகஸ்பததை பூக்களோடு படையெடுத்து
நிலவொன்று நிஜத்தில் முகர்க்கும் வாய்ப்புக்கு மொழியில்லையென்பதால் அதனை முகவர்த்தமென முணுமுணுத்த வண்ணம் தமிழின் வறுமைக்கு தற்காலிக திரையிட்டுக் கொள்வதில்
மோகக்காப்பு சூடுகிறாள்,
அனைத்துலகிலும் -960) luua G)/aafGõ45 உரித்துடையோனு என்றென்றும் தரித் உன்னத வாசல் உ அற்புத மாளிகைக் sanga/aab 960. வேளையில் புவனத்துக் கண்கெ ஒரு புள்ளியில் ஒரு தமிழ் மாந்தர் முத்தையா முரளித முன்னுதாரணம கா அகில உலகத்தோ அடுத்த பேரம் பேசு
இரு தசாப்த முன் நாளையே அவன் ( கட்டியங்ககூறிய பேனா விரல்களுக் கிறிக்கெட்டு வீரனு தறிக்கெட்டதென அமில ருசியோடு தவளை ரிஷிகள் சாபம் சொன்னது ஞாபகத்துக்கு வருச்
உலகத்தமிழும் ஒத்துழைத்து உவகை கொள்ளும் தருணம்.
வீசும் சாதனைச் சூட்சுமம் உணர்ந்து விண்ணளந்த விரல்களோடு Guarub uaášáéuub பெற்றவள் வேகக்கரத்துக்கு
“கையால் செய்த டெ எனச் சுமத்திய களங்கத்துக்கு அக்கினி பிரவேசம் கண்ட ஆண்
சாதனை செய்ய துணிந்தந்தா
 
 
 

எருக்கு
ககு திருக்கும் றைந்திருக்கும் 雳/s@”
бији,
2676) Gaub ங்குவது கண்டு
ரனை.
ட்டி
B
வார்கள்.
முகவரிக்காக
தம் குரல்களுக்கும் க்காக
கின்றது.
வேதனைக் குளிகைகளை விழுங்க வேண்டுமென்பதில் எந்த முரளிக்கும் விலக்கில்லை.
வாழ்வின் அங்குரார்ப்பண வேளையிலேயே கையே கைகளில்
விருதுகள் வந்து
வீழச்செய்தமை இனியே தான் தொடங்க வேண்டிய அகலபயணத்துக்கான அனுமதிச் சீட்டு
என்றாகட்டும்
மனத்துக்கு ஒத்தனம் கொடுக்கும் மங்கையை பிணைக்கும் மணநாளில் அடுத்த களத்தினில் ஜெயிக்கும் சங்கநாதம் எதிரொலிக்கின்றது.
அந்த களம் விளையாட்டுக் களமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லா சாதனையாளனிடம் இல்லறச் சாதனையையும் இனி இணைத்திடும் கோரிக்கையையே வாழ்த்துத் தீபமாய் ஏற்றிடுவோம்.
- சுப்ரா மைந்தன்.

Page 2
- லணர்டனிலிருந்து நூலகர் என். செல்வர
"பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து வேருடன் பிடுங்கப்பட்டு, வாழ வழிதேடி ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் கொண்டுவரப்பட்டு இலங்கையின் மலை நாடுகளில், நவீன அடிமைகளாக்கி நட்டமாக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள் இறுதியில் மலையகத்தின் மனித இயந்திரங்களாகவே மாற்றப்பட்டுவிட்ட இந்தத் தோட்டத் தொழி. லாளர்கள்ன் வாழ்க்கையைத் திசைதிருப்பி அவர்களையும் வெளி உலகம் மனிதர்களாகக் கருதும் மனப்பாங்கினை ஏற்படுத்தப் பாடுபட்ட முற்போக்குச் சிந்தனையாளர்களில் - சமூக முன்னோடி
களில் ஆற்றல் மிகு இலக்கியவாதிகளில்,
கோதண்டராம நடேசையர் (1892 - 1947) முக்கியமானவர்.
இலங்கையில் குடியில் உரிமை அற்றிருந்த இந்திய வம்சாவளித் தமிழர். களுக்கு இலங்கையின் மரபுரீதியான சட்டங்கள் எதுவும் பாதுகாப்புத் தரவில்லை. இந்தச் சட்டப் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்தித் தர, அடிப்படை வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தித்தர இந்த மக்கள் பிற்ந்து வளர்ந்து தாயகமான இந்தியாவின் அரசு, எவ்வித முன்னெடுப்புகளையோ, இராஜ தந்திர அழுத்தங்களையோ மேற்கொள்ள முன்வரவில்லை. இந்தியாவுக்கே அக்கறையில்லாதபோது, அவர்களது புகுந்த வீடான இலங்கையின் அரசுகளும் அக்கறை கொள்ளவில்லை. இந்தப் பகைப்புலத்திலேயே இம்மக்களின் விடிவுக்காகப் புயலாகக் கிளம்பிய நடே சையரின் பிரசன்னம், மலையக மக்களின் வாழ்வியலுடன் பிரிக்கப்பட முடியாதவாறு பிணைய ஆர்ம்பித்தது. மலையகத்தின் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல் நடவடிக்ன்ககளிலும், பத்திரிகை வெளியீட்டுத் துன்றயிலும், எழுத்து முயற்சிகளிலும் தன் வாழ்வின் இறுதி இருபது ஆண்டு. களும் தொடர்ச்சியாக உழைத்தவர் இவர் சட்டநிரூபண சபையில் 1925 - 1931 காலப்பகுதியிலும்,மொத்த 17 ஆண்டுகள் மலையக மக்களின் பிரதிநிதியாகப் பணி.
யாற்றியவர்.
இலங்கை அ ஆணைக்குழு, இல் தோட்டத் தெ இணைத்து சர்வஜன் கும் திட்டத்தை முன் தமிழர்கள் மலைய யேற்றப்பட்டு ஏறத் டுக்குப் பின்னரே 1 மத்தியில் இது ஒர் அ ஏற்படுத்தி வைத்தி
இதைத் தொ கள் இயக்கங்கள் முளைவிட ஆரம்பித் புணர்வு துண்டுப்பிரச் டையே பரப்பப்பட்ட திலேயே 1931 இல் ர னால் அகில இலங்6 லாளர் சம்மேளனம் கப்பட்டது. இவரது! நடவடிக்கைகள் நு கிடந்த இந்தியத் ே களை விழித்தெழ களைத் தொழிற்சா தீவிரமாக ஈடுபட ை
இவர்களின் வ தினை உணர்வுபூ வெளிஉலகின் கொண்டு வந்தவள் வெளியுலகத் தெ மலைகளுக்கு இt உலகத்தில் வாழ களாலும் அவற்றின் திரங்களாலும் மு நிலையில், தோட்ட மார்களின் இரா
அடக்குமுறைகளு பிடிகளான கங்க
துரைமாருக்கும் அடிமைகளாக வ களின் மீட்பிற்கான பத்திரிகையாளர் லேயே அதிகார 6 6uTáb, dFúDIpGlőFTüL
 

QSN 0
ஜா -
சியலில் டொனமூர் ங்கை மக்களுடன், ாழிலாளர்களையும் வாக்குரிமை வழங்வைத்தது. இந்தியத் கத்தில் வந்து குடிநாழ ஒரு நூற்றாண்927 இல் இம்மக்கள் ரசியல் சலசலப்பினை நந்தது. .ர்ந்து தொழிலாளர்அவர்களுக்கிடையே தன. அரசியல் விழிப்சுரங்களாக இவர்களின. இக்கால கட்டத்நடேசையா அவர்களிகை தோட்டத் தொழி. ஹட்டனில் ஸ்தாபிக்இயக்க ரீதியான தீவிர ாறாண்டுகள் துரங்கிக் தாட்டத் தொழிலாளர். > வைத்தது. அவர்பக நடவடிக்கைகளில் வத்தது. ாழ்க்கைப் போராட்டத்rவமாக உள்வாங்கி வெளிச்சத்துக்குக் கா. நடேசையராவார். ாடர்பு மறுக்கப்பட்டு >டயே தனித்ததோர் வைக்கப்பட்டு அரசுபொது நிர்வாக இயந்றாகக் கைவிடப்பட்ட நது வெள்ளைத் துரைணுவ ரீதியிலமைந்த கும், அவர்களது எடுEகளுக்கும் கறுப்புத் அடிபணிந்து நவீன ழ்ந்து வந்த அம்மக்பிடிவெள்ளியாக மாறிய நடேசையர் விரைவிக்கத்திற்கு ஒரு சவாாமாக மாறிவிட்டார்.
நடேசையர் தோட்டத் தொழிலாளி. யாக இலங்கை மண்ணில் கால்பதித்தவர் அல்லர். வளமான வாழ்வுடன் இந்தியாவில் இருந்தவர். தமிழகத்தில் தனது பிறந்தகமான தஞ்சாவூரில் "இந்திய வியாபாரிகள் சங்கம்" ஒன்றினை உருவாக்கி வெற்றி. கரமாக இயக்கி வந்தவர். இந்தியர்கள் கொழும்பின் வர்த்தகத்தை ஆக்கிரமித்திருந்த அந்நாட்களில் அதன் கிளை ஒன்றினை பின்னாளில் கொழும்பில் அமைத்து வெற்றிகரமாக தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் இயக்கிவந்தார். கொழும்புக் கிளையின் ஆண்டு விழா. வொன்றில் பங்கேற்கும் நோக்கிலேயே இவரது முதலாவது இலங்கை விஜயம் அமைந்திருந்தது.
அந்நாளில் அவர் தஞ்சாவூரில் "வர்த்தக மித்திரன்" என்ற பத்திரிகை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப்பத்திரிகைக்கு இலங்கையில் சந்தாதாரர்களை சேர்த்துக்கொள்வது அவரது வருகையின் மற்றொரு நோக்கமாக இருந்தது இலங்கைக்குச் செல்லும் நடேசையரை, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் அணுகி மலையக இந்தியத் தொழிலாளரின் பொருளாதார நிலைமைகளைப் பார்வையிட்டு வரும்படியும் அவரைப் பணித்திருந்தனர். அது அவரது மூன்றாவது நோக்கமாகவிருந்தது.
அவர் தமது முதல் இலங்கை விஜயத்தின் போது, மலையகத் தோட்டங்கள் யாவும் துரைமாரின் பலத்த அதிகாரக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடயத்தையும், தோட்டத்துக்குள்ளிருப்பவர் தோட்ட எல்லையைத் தாண்டி வெளியே போவதும்
தொடர்ச்சி 6ம் பக்கம்

Page 3
മക്രമബ"zഇമ, മങ്ങക്രമബz
മജാബഴ്ച മഴ ബ
LDTர்ச் மாதம் முதலாம் திகதி சர்வதேச பெண்கள் தினம். சர்வதேசமே இந்தத் தினத்தை "பெண்கள் தினமாக" அரசு முதல் பல சமூக அமைப்புகள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். -
மலையகத்திலும் பல அமைப்புகள் இந்தச் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முதல் பெண்மணியை நினைவுகூற மறந்துவிடுகிறார்கள்.
இன்றைய இளந் தலைமுறைக்கு திருமதி மீனாட்சி அம்மையார் யார்? என்று தெரியாது. அவர்களுக்கு மாத்திரமல்ல. Ablogs மலையகத்து தலைமைகளுக்கே இவரைப் பற்றித் தெரியாது. ஏனெனில் படிக்காத தலைமைகள் நம்மத்தியில் இருக்கும் வரை இதே நிலைமைதான்.
இலங்கையில் புகழ்பூத்த பெண்மணிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி அம்மை
யார். இவர் மலையக சங்க அமைப்பைத் இலங்கையின் மூத் ருமான கோ. நடே யாவார். திருமதி. ப தனது கணவருடன் சங்க, பத்திரிகை மிகத் தீவிரமாக ஈடு
"சட்டமிருக்குது நம்முள் சக்தியி பட்டமிருக்கு வஞ வெள்ளைய்பவர்
நெஞ் வேலையிருக்குது உங்கள் வினைய
என்று மீனாட்சி அம்ை லாளர் சட்டக்கும்மி மறக்காதவர் யாருமி
அது மாத்திரம யாரின் பாடல்கலை பாடிப், பரப்பிய மீனாட்சி அம்மையா மாகச் சென்று மீ6 பாரதியார் பாடல்க பின்னர் கோ. நடேச வார்.
திருமதி. மீனா வதில் மாத்திரமல் வதிலும் வல்லவர். தொகுப்பு. "இந்தி வாழ்க்கை நிலைை இல் வெளிவந்துள்ள
கோ. நடேசய் பக்தன் பத்திரிை தினசரியாக வெளி நடேசய்யர் தொழி
 
 

Loftij 2005
த்தின் முதற் தொழிற் தோற்றுவித்தவரும், த பத்திரிகையாள. சய்யரின் துணைவிசீனாட்சி அம்மையார் இணைந்து தொழிற்சமுதாயப்பணிகளில் L'.B66TTT.
ஏட்டிலே நக்குது கூட்டிலே ந்சத்திலே உருக்குது சத்திலே து நாட்டிலே." பிருக்குது வீட்டிலே."
மையார் பாடிய "தொழி. யைக்" கேட்டு மெய்ல்ெலை.
ல்ல, மகாகவி பாரதி. ா மலையகமெங்கும் பெருமைக்குரியவர் ர். தோட்டம் தோட்டனாட்சி அம்மையார் களைப் பாட, அதன் ய்யர் பிரசங்கம் செய்
ட்சி அம்மையார் பாடுல, பாடல்கள் எழுதுஇவர் எழுதிய பாடல் யர்களது இலங்கை ம" என்ற பெயரில் 1947
「@l.
யர் நடத்திய தேச5 1929ஆம் ஆண்டு ரிவர ஆரம்பித்தது. ற்சங்கப் பணிகளுக்
காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் "தேசபக்தன்" பத்திரிகை அச்சிடும் பொறுப்பை மீனாட்சி அம்மையார் ஏற்றார்.
"தேசபக்தன்" பத்திரிகைகளில் மீனாட்சி அம்மையார் நிறைய எழுதினார். ஆசிரியர் தலையங்கங்கள் கூட எழுதியுள்ளார். "ஸ்திரி பக்கம்" என்று பெண். களுக்காக பத்திரிகைகளில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அவரே பொறுப்பாக இருந்து பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். စ္သ: ့
"இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த இநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்" எனக் கலாநிதி என்.எம். பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிமைக்காக 1939 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் கோ. நடேசய்யர், ஜி.ஜி. பொன்னம்பலம், ஏ. அஸிஸ், ஐ.எக்ஸ், பெரேரா ஆகியோருடன் மீனாட்சி அம்மாள் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது பற்றி மறுநாள் "வீரகேசரி" பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளைப் பிரசுரித்தது.
மீனாட்சி அம்மையார் எழுதுவதிலும், பேசுவதிலும் மட்டும் வல்லவராக விளங்கவில்லை. எதனையும் செயற்படுத்துவதில் தீவிரமாக இருந்துள்ளார்.
மகாகவி பாரதியின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சி அம்மை. யார் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் மீனாட்சி அம்மாள். அவரை ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பெண்கள் தினத்தில் மலையக மக்கள் நினைவுகூற வேண்டியது கட்டாய கடமையாகும்.

Page 4
"போய்வன் ஐஸ்கிரீம்"
"போய் வ்புரூட் செலட்"
"போய் டு புரூட் செலட்.வன் ஐஸ்கிரீம்"
"வன் பெக்கட்கோல்ட் லீப்"
"போய் வன் பிளேட் டெவல் பீப்"
"போய் ஜஸ் வோட்டர்" என்ற இத்தியாதி குரல் ஒலிகளிடையே ஒடியாடி மனித யந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தான் பீட்டர். அவன் கால்கள் மெஷின் யுகத்தில் மெஷினைவிட வேகமாக இயங்கிக் கொண்டிருந்தன; அவன் ஒடியாடி உழைக்கும் இயந்திரம்.
"ஸ்டேட்டஸ்" பார்க்கும் பெரிய மனிதர்களிடம் சென்று அவர்களின் உதட்டிலிருந்து உதிரும் கட்டளைகளைச் செயலில் நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.
"ஏ போய்.வன் புரூட் செலட், டூ
பெரிசோனா" என்ற நாகரிகக் குரலோசை மினிகளிடமிருந்தும், "பெல்பொட்டம்"கன். னியர்களிடமிருந்தும் எழும்புமுன்னே அவர்கள் சொல்லைச் செயலாக்க விரைந்தான்.
கோட்டை சதாம் வீதியில் "நேஷனல் ஒட்டல்" எனப் பெயர்ப்பலகையை மாட்டிக் கொண்டு சுதேசிய மது வகைகளை அரசாங்க ஆதரவுடன் விற்பனை செய்யும் ஒட்டலில் தான் இத்தகைய குரல் ஒலிகள் ஓயாது எழுந்தன. அங்கு வருவோர்களிடையே அரசியலிலிருந்து அடுத்த வீட்டுக்காரனின் மனைவியின் காதல் கதைவரை அங்கு அடிபடும். அதைச் "சர்வதேசப் பேச்சு அரங்கு" என்றே குறிப்பிட வேண்டும். அவர்கள் பேசும் பேச்சை சட்டை செய்யாது கிராமபோன் பெட்டி கதறிக்கொண்டிருந்தது. வீதியில் கொடி பிடித்து கோஷம் போடும் அடிவருடித் தொண்டர் வரை அங்கு காணலாம். பண நாயகத்தின் கருணை நேஷனல் ஒட்டலின் கல்லாப் பெட்டியில் வழிந்தோடியது.
நேஷனல் ஓட்டலுக்கு வரும் மனிதர்களிட்ையே இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தான் பீட்டர். பீட்டரை மானே. ஜர் முதல் சாதாரண வெயிட்டர் வரை அதட்டி மிரட்டி வேலை வாங்குவார்களா? பீட்டருக்கு மானேஜர் என்றால் ஒரே பயம். அவரைக் கண்டால் போதும் கடவுளைக் கண்டவன் மாதிரி பயபக்தியுடன் நடந்து கொள்வான்.
மானேஜரைக் கண்டவுடன் "இயேdi (36)|" என் மனதிற்குள் கடவுளைத் துணைக்கழைத்துக் கொள்வான்.
பீட்டரை யாராவது திரட்டினால் கவலைப்பட மாட்டான். புகழ்ந்தால் பெருமைப்
Lut- LD/TL-sT6ör. 97g அழைத்தவர்கள் ே திருகித் தலையில் தன் சுயமரியாதைை பட மாட்டான். "இே வனைத்தான் துணை
பீட்டருக்குத் த மில்லை. உறவு என் மனித ஜந்து கூட ஒட்டலில் நித்தியவ நாற்காலிகள், கிள புரூட் செலட் எடுத்து டிக் கோப்பைகளுட திருந்தான். கண்ண யும், கரண்டிகளை தனது உறவினர்க போன்ற மகிழ்ச்சி ஏ
தியுள்ளார்.
பீட்டருக்கு வி முதல் நேஷனல் ஒட் வீடு; கோயில் எல் பிட்டு விட்டு மீதி 6ை ஒரு சாண் வயிற்றை மானேஜரின் தயவ வாசைக்கும் ஒன்ற மெண்ட் அரைக்கா6 தான் பீட்டர் கண்ட ,
பீட்டர் காலை கப் போகும் பொழு சிலுவை அடையாள
"இயேசுவே" 6
 
 
 

திசயப் பிறவி என்று கலிபேசிக் காதைத் கொட்டும் போதுகூட )யப் பற்றிக் கவலைப்யேசுவே" என இறைனக்கழைப்பான்.
நாய் தந்தையர் யாருறு சொல்வதற்கு ஒரு
இல்லை. நேஷனல் ாசம் பண்ணும் மேசை ாாஸ்கள், ஐஸ்கிரீம், துச் செல்லும் கண்ணான் தான் உறவு வைத்ாடிக் கோப்பைகளை(யும் கழுவும் போது ளுடன் உறவாடுவது ipLIGib.
வரம் தெரிந்த நாள் டல் தான் தனது தாய்
லாம். மானேஜர் சாப்வக்கும் உணவுகளால் நிரப்பிக் கொள்வான். ால் ஆடிக்கும் அமாாக கிடைக்கும் பேல்b சட்டையும் சேர்ட்டும் ஆடை அணிகலன்.
எழுந்து மாலை படுக்
ழது முழந்தாளிட்டுச்
ாமிட்டு
ான தனக்குத் தெரிந்த
விஷயங்களை இறைவனுடன் மெளன பாஷையில் பேசிக் கொள்வான். தனக்குத் தெரிந்த உறவினராக இறைவனிடமே தன் குறைகளைச் சொல்லி ஆறுதல் பெறுவான்.
பீட்டர் எவ்வளவு ஜனத்திரள் வந்தாலும் சிறிதாவது அதிர்ச்சி அடையமாட்டான். ஒடி ஆடி வேலை செய்வான். பீட்டர் ஒடியாடி வேலை செய்வதைக் கண்ட " மனிதாபிமானம்" கொண்டவர்களுக்கு அதைக் கொண்டு வா. இதைக் கொண்டுவா என்று கட்டளை இடுவதில் அலாதி விருப்பம்,
தேசாபிமானம் பேசித் தன் நாட்டு வளத்தை வாரி அள்ளும் உல்லாசப் போகிகள் தரும் ஐந்து சதம், பத்து சதம்
சில்லறைக் காசுகளை கடை மூடும்போது
எவ்வளவு கிடைத்தது என்று எண்ணாமல் மானேஜர் மேசை மீது வைத்துவிடுவான். மானேஜரின் சிகரெட் செலவுக்கு அந்தச் சில்லறைக் காசுகள் துணைபுரியும். பீட்டருக்கு ஒரே ஒரு ஆசை பலர் விரும்பி சுவைத்து உண்ணும் புரூட் செலட்டைச் சுவை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வெகுநாட்களாக பீட்டர் பிஞ்சு நெஞ்சில் நிலைத்திருந்தது. ஜஸ்கிரீமைக் கூட அவன் அவ்வளவாக விரும்பவில்லை. தெருவில் தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் ஐஸ்கிரீமை சப்ளையர் ஒருவன் பீட்டருக்கு ஒருமுறை வாங்கிக் கொடுத்தான். அன்றிலிருந்து ஜஸ்கிரீம் என்றால் என்ன என்று பீட்டரின் கள்ளமிலா உள்ளம் உணர்ந்து கொண்டது.
பீட்டருக்குத் தனது ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம், எத்தனையோ நாகரிக யுவதிகளின் நான்கு வயது கூட நிரம்பாத பிஞ்சு மழலைகள் கூட புரூட் செலட்டைச் சுவைத்து உண்ணுகிறதே என்று எண்ணும் போது பீட்டரின் இதய அடித்தளத்திலிருந்து ஒரு விம்மல் கிளம்பிப் பெருமூச்சாய் வெளிப்படும்.
அன்று மாலை ஐந்து மணி நேஷனல் ஒட்டலில் ஜனத்திரள் அலை மோதிக் கொண்டிருந்தது. ஒரு மூலையிலிருந்த கிராமபோன் பெட்டி இந்திப்பாட்டொன்றை அள்ளிப்பொழிந்து கொண்டிருந்தது. இந்த நாட்டுச் சங்கீதத்துக்கு மதிப்பில்லை அந்நிய நாட்டுச் சரக்கிற்குத் தான் மதிப்புண்டு என்பதை இந்தி சங்கீதம் சொல்லாமல் சொல்லியது.
" பீட்டர் டு புரூட் செலட் அறங் வறேங்" என்ற வாடிக்கையான குரலொன்று அதிகாரமிட்டது. அவர் ஒரு தேசியவாதி என்பதை அவருடைய தேசிய உடை எடுத்துக் காட்டியது. அதற்கு ஏற்றாற்

Page 5
போல் அந்தப் பேர்வழி ஆங்கிலத்துடன் சிங்களத்தைக் கலந்து கட்டளையிட்டதே அவர் தீவிர தேசியவாதிதான் என்பதை உறுதிப்படுத்தியது.
மூலையில் கிடந்த மேசை ஒன்றில் ஒருவர் மெளன விக்கிரகமாக இருப்பதை பீட்டரின் கண்கள் கவனித்துவிட்டன. அவர் ஏதும் கேட்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு அவரருகில் சென்றான். அவர் ஒரு தமிழர் என்பதை அவர் வைத்திருந்த தமிழ் தினசரிகள் உறுதிப்படுத்தின.
"தொரே என்ன வேண்டும்"
"என்ன இருக்கிறது" என்று கேட்டுவிட்டுத் தினசரியைப் புரட்டத் தொடங்கினார். பீட்டர் அங்குள்ளவற்றை ஆசிரியரிடம் பாடம் ஒப்புவிக்கும் மாணவன் போல ஒப்புவித்தான். அவர் மேலும் ஏதும் கேட்காமல் இருப்பதைக் கண்டு பீட்டர் கோபம் கொள்ளாமல் மானேஜரின் மேசையிலிருந்த மெனுவைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தான்.
அவர் ஒவ்வொன்றாக வரிசைப்படி வாசித்துவிட்டு "ஒரு பிளேட் பேக்கன் பட்டர் பிரைட் சிலைஸ் !" என்று ஒடர் பண்ணினார். பீட்டர் அவற்றைக் கொண்டுவர ஓடினான். அந்தக் கனவான் தான் ஒடர் பண்ணியதை வாசித்தார். அவருக்கு சிரிப்புத்தான் வந்தது. அன்று இரவு ஏழு மணிக்கு வானொலியில் "சைவ உணவுகளின் நன்மை" என்ற பொருள் பற்றிப் பேச இருப்பவர் பேக்கனைச் சுவை பார்க்கக் காத்திருந்தார்.
"போய் ஜஸ் வாட்டர்" என்று இறைச்சியை முக்கு.முட்டத் தின்றுவிட்டு ஒருவர் கத்தினார். பீட்டர் ஒவ்வொருத்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தான்.
"போய் டு புருட்செலட்" என்று நாகரீ. கக் குரலொன்று எழுந்தது. புருட்செலட்
என்ற குரல் பீட்டரின் போல் கேட்டது. குதுகலத்தில் ஆழ்ந்
அதை ஒடர் ப திரும்பிப் பார்த்தான் களா என வித்திய நாகரிக யுவதிகள், ! புகைத்து சுருள் சுரு lạ([5[596ff6iI.
பீட்டர் இரண்டு ட கோப்பைகளைத் தட வந்தான். அந்த புரூ கும் பொழுது அவன் யது. புரூட்செலட்டி டிருந்த முந்திரிகை பார்த்துச் சிரிப்பது ஆசை நிராசையாகி ணியவாறு "இயேசுே சிலை மென்று விழுங்
புரூட் செலட்ை களின் முன்னால் ை மொருவருக்கு ஐஸ்க் கொடுத்துவிட்டு, சுவைக்கும் யுவதிகள்
பெல்பொட்டம் ( வால் கொண்டைக்க காலி பண்ணிவிட்டு ரசித்தாள். மற்றவளே சிறிது சுவைத்துப் பாவம் செய்துவிட்ட பேர்ஸில் பதித்திரு லிப்ஸ்டிக் பூசியிருந்த பார்த்துத் திருப்திய புரூட் செலட் கோப் கொண்டு கண்ணாடி வும் இடத்துக்கு வ இருந்த கோப்பைை விட்டு "இயேசுவே" எ விட்டு, புரூட் செல கையில் எடுத்தான். டைக் காலி பண்ணா யுவதியை வாயார வ
 

DiTj j 2005
ர் காதுகளில் தேன். அவன் உள்ளம்
9595l.
ண்ணியது யாரென்று 1. ஆண்களா, பெண்ாசம் தெரியாத இரு ஒருத்தி சிகரெட்டைப் ளாக ஊதிக் கொண்
ரூட்செலட் அடங்கிய -டில் ஏந்தியவண்ணம் ட் செலட்டைப் பார்க்நாவில் ஜலம் ஊறில் மிதந்து கொண்ப் பழமும் அவனைப் போலிருந்தது. தன் விடுமோ என்று எண்வே" எனக் கூறி எச்.
கிக் கொண்டான்.
- நவநாகரிக யுவதி. வத்துவிட்டு, இன்னுகிரீம் கொண்டு வந்து புரூட் செலட்டைச் ளைப் பார்த்தான்.
போட்டிருந்த குதிரை. ாரி புருட்செலட்டைக் இந்தி சங்கீதத்தை ாா புரூட் செலட்டைச் பார்த்துவிட்டு ஏதோ டவள் போல் மணிப்நந்த கண்ணாடியில் தனது உதடுகளைப் படைந்தாள். பீட்டர் பைகளை எடுத்துக் க் கோப்பைகள் கழுபந்தான். காலியாய் )ய எடுத்து வைத்து ான்று இருமுறை கூறி. ட் கோப்பையைக் அந்தப் புரூட் செலட்மல் வைத்த நாகரிக ாழ்த்தியவாறு.
காலை முதல் இரவு படுக்கப் போகும்வரை இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த பீட்டர் மனிதனானான். பதினான்கு வயதின் பாலிய உணர்ச்சி உள்ளத்தில் நிரம்பியது. புரூட்செலட்டை நாகரிகமாக கரண்டியால் எடுத்து வாய்க்குள் போட்டான். "ஆ. என்ன சுவை. இயேசுவே" என்று தனக்குள் கூறிக் கொண்டான். அது அவனுக்குத் தேவாமிர்தமாக இனித்தது. இனிய சுவை உடலெல்லாம் ஓடியது போன்ற உணர்ச்சி. யாரும் பார்ப்பதற்கு முன்னால் புரூட்செலட் கோப்பையைக் காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் புரூட்செலட்டை வாய்க்குள் போட எடுத்தான்.
"அடேய் திருட்டு ராஸ்கல்" என்றபடி ஓடிவந்தார் மானேஜர். அவரின் கோபாவேசத்தைக் கண்ட பீட்டர் பயந்து நடு நடுங்கிவிட்டான். புரூட்செலட் கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது. "இயேசுவே" என்றுநடுங்கியபடி பலிகடாவின்நிலையிலிருந்தான் பீட்டர்.
"டேய் பீட்டர் தினமும் இதுதானோ வேலை" என்று கத்தியபடி பீட்டரின் காதைத் திருகி முதுகில் பளிலென்று அறைந்தார். பீட்டர் கத்தவில்லை; கதறவில்லை. "இயேசுவே" என்று முனகியபடி 'மனித யந்திரமாக மாறிவிட்டான்.
"இனிமேல் இப்படித் திருடித் தின்னா பொலிஸிலே பிடிச்சுக் கொடுத்திடுவேன். திருட்டுநாயே. நன்றி கெட்ட படுவா, போய் ஒழுங்கா வேலையைச் செய்" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளினார் மனேஜர்
பீட்டர் ஒவ்வொரு மேசைக்கும் ஓடி ஒடர்களைக் கவனிக்கத் தொடங்கினான்.
மனிதனாக அல்ல. இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தான்.
(எழுத்தாளர் சா. கந்தசாமி தொகுத்த "அயல் நாட்டு இலக்கியம்" என்ற தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை)

Page 6
2ம் பக்கத் தொடர்ச்சி
அமஜைக2க்கன் விழெ
வெளியார் தோட்டங்களுக்குள் வருவதும் சேவை ஒப்பந்தக் கட்டளைச் சட்டம், அத்துமீறல் தடைச்சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தமையையும் அதிர்ச்சியுடன் அறிந்து கொண்டார். மலையக மக்கள் வாழும் திறந்த வெளிச்சிறைவாழ்க்கை பற்றிய மனப்பாரத்துடனேயே அவர் ஆண்டு விழாவை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
1920ம் ஆண்டில் மீண்டும் நடேசையர் இலங்கைக்கு வந்தார். முன்னையபோது போலல்லாது, இம்முறை அவரது வருகை, இலங்கையில் நீண்டகாலம் தங்கியிருப்பதாக அமைந்தது. அவர் தனக்குக் கைவந்த கலையான பத்திரிகைத் தொழிலில் இலங்கையில் இருந்த இந்தியர்களுடன் இணைந்து ஈடுபடலானார். அந்நாட்களில் மலையகத்தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் 1918 இல் லாரி முத்துக்கிருஷ்ணா என்பவரால் வெளியிடப்பட்ட "ஜனமித்திரன்" என்ற பத்திரிகை மாத்திரம் கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.
நடேசையர் இந்தியாவில் கல்வி கற்ற காலத்திலேயே இந்திய தேசிய உணர்வினால் ஆகள்வழிக்கப்பட்டவர். அவர் இலங் கைக்கு வரும்போது தனது தேசிய உணர். வினையும் ப்ட்டை தீட்டிக் கொண்டே வந்து சேர்ந்தார். அதன் பரிசோதனைக்களமாக இயங்கும் வகையில் கொழும்பில் 1922இல் "தேசநேசன்" என்ற தினசரியும், பின்னர் 1924 இல் "தேசபக்தன்" என்ற தினசரியும் அவரால் தொடங்கப்பட்டன. நடேசையர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைபெற்றிருந்ததால் அவரது "தேசபக்தன்" ஆசிரியத் தலையங்கங்கள் தமிழ் ஆங்கிரம் ஆகிய இருமொழிகளிலுமே வெளியாகின. பின்னாளில் "சுதந்
திரப் போர்" (ஹட்டன், 1940), "வீரன்" (ஹட்
டன் 1942) ஆகிய சஞ்சிகைகளும் இவரால் நடத்தப்பட்டன. தனி ஆங்கிலப் பத்25if60&Bab6TIT607 Indian Opinion, Indian Estate Labourer citizen, Forward 9,35ul (p6q பத்திரிகைகளையம் நடாத்தியுள்ளார்.
1947 ஜூன் 1ம் திகதி சுதந்திரன் பத்திரிகை அரசியல் தினசரியாக வெளிவந்தபோது அதன் ஆசிரியராக கோ. நடேசையர். பணியாற்றினார். பத்திரிகையின் நோக்கம் பற்றிய செய்தியினை மிகத் தெளிவாக அதன் முதலாவது இதழி
லேயே கீழ்க்கண்ட6 டிருந்தார்.
"தமிழர் யார் எ புகிறது. வெகுகாலத் கள் தங்களை இல என்கிறார்கள். பின் யத் தமிழர்கள் என்க தமிழர் என்பதை மற யத் தமிழர்களில் சி யன் என்ற கூறிக்கெ ஏதோ பிரத்தியேக கனவு காண்கிறார்க கள் யாரால் ஏற்படு அறிவாரா? இவ்வி பிரித்து வைப்பதில் ஏற்படுமென்று சிங் செய்துவந்துள்ள சூ யிலிடுபட்டுள்ள சில : இருக்கின்றனர். ஆக காரர்களிடமிருந்து தப்பவேண்டும். இ கொண்டுதான் சுத பெற்றிருக்கிறது. ச அரசியல் ஞானத்ை முதல் கடமையாகும்
1947 ஜூன் 1ம் பட்ட சுதந்திரன், ! இதழாயிற்று. 35 வ வெளிவந்த இது 1 பயணத்தை முடித்து திரன் ஆரம்பிக்கப்ப யர், கிருஷ்ண இணைந்து "தோட்ட மற்றொரு சஞ்சிகை லிருந்து வெளியிட்ட முன்னதாக இவர் ெ பத்திரிகை இதுவா: சுதந்திரனில் நடேன மிகக் குறுகியதாக பத்திரிகையின் வ இடத்தை அவர் பெற்
பிரபல்யமான சங்கவாதியான ஏ.ஈ களின் தொடர்பு இ யாளர் என்ற வை கிடைத்திருந்தது. குணசிங்காவின் இந் சுக்களால் அவருடன் கொண்டு அவரிடமி பின்னாளில் 1931 அவர்களினால் அகி
 

б СУ
2ᎠᎧᎪ6ᏃᏱᏃᎢ
வாறு அவர் குறிப்பிட்
ன்ற பிரச்சினை கிளம்ததிற்கு முன் வந்தவர்pங்கைத் தமிழர்கள் வந்தவர்களை இந்திகிறார்கள். எல்லோரும் ந்து விட்டனர். இந்திலர் தங்களை இந்திாள்வதில் தங்களுக்கு நன்மை இருப்பதாகக் ள். இந்தப் பிரிவினைத்தப்பட்டதென்பதை ரு தமிழர்களையும் தங்களுக்குப் பயன் களச் சோதரங்கள் ழ்ச்சி. இந்தச் சூழ்ச்சி. சுயநலத் தமிழர்களும் வே இந்தச் சூழ்ச்சிக்தமிழ் பொதுமக்கள் ந்த ஒரே நோக்கம் ந்திரன் ஆரம்பிக்கப் ாதாரண மக்களிடம் தப் பரப்ப வேண்டியது "ג
திகதி ஆரம்பிக்கப்951 இலிருந்து வார ருடங்களுக்கு மேல் 983 இறுதியில் தன் க் கொண்டது. சுதந்ட்ட 1947இல் நடேசைமூர்த்தி ஐயருடன் த் தொழிலாளி" என்ற யினையும் கொழும்பி. ார். இவர் மறைவுக்கு தாடக்கிய கடைசிப் க அமைந்துவிட்டது. )சயரின் பணிக்காலம் இருப்பினும், அந்தப் ரலாற்றில் அழியாத ற்றுக்கொண்டார்.
சிங்களத் தொழிற்7. குணசிங்கா அவர்வருக்கு பத்திரிகைகயில் கொழும்பில் காலப்போக்கில் ஏ.ஈ. ந்திய விரோதப் பேச். * கருத்து முரண்பாடு ருந்து விலகலானார். இல் நடேசையர் ல இலங்கை தோட்டத்
தொழிலாளர் சம்மேளனம் ஹட்டனில் ஸ்தாபிக்கப்பட்டதற்கு குணசிங்காவின் தொடர்பும் அதனால் ஏற்பட்ட பாதிப்பும் காரணமாக இருந்துள்ளது. ܖ
பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் மட்டும் நின்றுவிடாது நடேசையர், ஹட்டனில் தனது துணைவியார் பிரஸ், கணேஷ் பிரஸ் என்ற தனது இரு அச்சகங்களில் வாயிலாக தோட்ட மக்களுக்கு உணர்வூட்டும் பல புரட்சிகரத் துண்டுப் பிரசுரங்களையும் சிறுநூல்களையும் வெளியிட்டு வந்தார்.
நடேசையரின் மனைவி மீனாட்சியம்மையும் ஓர் இலக்கியப்படைப்பாளியாவார். 1931இல் அவரது படைப்புக்கள். "இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து" என்ற தலைப்பில் இரு பாகங்களில் டி. சண்முகம் என்பவரால் வெளியிடப்பட்டிருந்தது. 1940 இல் "இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற தலைப்பில் மற்றொரு சிறு கவிதை நூல் 1940 இல் கோ.ந. மீனாட்சியம்மாள் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த வீரக்கவிதைகள் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு விரட்டவேண்டும் என்று அந்நாளில் கோஷம் எழுப்பிய இலங்கை அரசாங்க மந்திரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இயற்றி வெளியிடப்பட்டது.
கோ. நடேசையர் இலங்கையில் குடியேறியது முதல் மறையும் வரை ஒன்பது தமிழ் நூல்களையும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். "தோட்ட முதலாளிகள் இராச்சியம்" என்ற இவரது ஆங்கில நூல் பிரபல்யமானது.
இவரது நூல்களில் "அழகிய இலங்கை" என்ற நூல் தமிழகத்தில் அச்சிடப்பட்டது. 1933 இல் வெளியான "நரேந்திரபதியின் நரக வாழ்க்கை" என்ற நூல் 226 பக்கங்கள் கொண்டது. இவரது "தொழி. லாளர் கடமைகளும் உரிமைகளும்" என்ற பிரபல்யமான சிறு நூல், 50000 பிரதிகள் அச்சிடப்பட்டதாக அறியமுடிகின்றது. அக்காலகட்டத்தில் இத்துணைப் பிரதிகள் அச்சிட்டு விநியோகிப்பதென்பது இலேசான காரியமாக இருந்திருக்காது.
"தொழிலாளர் சட்ட புஸ்தகம்" (Rights and responsibilities of Indian Labourers) கோ. நடேசையர் எழுதி கொழும்பு: செட்டியார் தெருவில் இருந்த இந்தியன் பிரஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட மற்றொரு நூலாகும். 62 பக்கங்கள் கொண்ட இந்நூல், இலங்கை வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களை,

Page 7
உரிமைகளை விளக்கும் கை நூலாகும், இலங்கைக்குத் தொழில் நிமித்தம் வந்த இந்தியத் தொழிலாளர்கள். இருவகைப்பட்டனர். தாமாகத் தம் சொந்தச் செலவில் வந்தவர்கள் ஒருவகை. பெரும்பாலும் இவர்கள்நகரப்பகுதிகளில் வேலை தேடிக் கொண்டவர்கள். முதலாளிகளின் ஏஜென்டுகளால் தூண்டப்பெற்று அவர்களது பொருளுதவியுடன் வந்தவர்கள் மற்றொரு வகை. இவர்கள் தேயிலை, றப்பர், கொக்கோதென்னைத் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்சொல்லப்பட்டவர்களுக்காக இலங்கையிலும் இந்தியாவிலும் வழ்ங்கப்பட்டுவரும் சட்டங்களை எளியமுறையில் கூறும் நூல் இது. தமக்கு எவ்விதமான சுதந்திரம் உள்ளது, அவை எவ்வாறு சட்டமூலம் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளன என்பதை அறிந்து தாம் அடிமைகளாவதைத் தவிர்த்து அறிவு புகட்டும் வகையில் வெளியிடப்பட்ட இந் நூல் பாமர மக்களின் கையில் சேர முடியாதபடி அக்காலப் பகுதியில் மறைமுகமாகத் தடுக்கப்பட்டும் வந்துள்ளது.
உறங்கிக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தட்டியெழுப்பும் போக்கிலேயே இவரது பிரசுர முயற்சிகள் பெரும்பாலும் அமைந்திருந்ததை மறுப்பதற்கில்லை. இந்த வகையில் "நீமயங்குவதேன்" என்றதொரு கட்டுரை நூலை 1931 இல் எழுதி அவரது சகோதரி பிரஸ் வாயிலாக அச்
சிட்டு வெளியிட்டார். இதிலுள்ள 11 கட்
டுரைகளும், மக்களைக் கிளர்ந்தெழ வைக்கும் சாகசம் மிக்கதாக இருந்தன. இதில் இறுதிக்கட்டுரை "ராமசாமி சேர்வையின் சரிதம்" என்பதாகும். இது கட்டுரையாகவல்லாது மலையகத்தின் சிறுகதை வரலாற்றில் முதன் முதலில் வெளிவந்த சிறுகதையாகக் கருதப்படுவதே பொருத்தமாகும் என்று இலக்கிய விமர்சகர்கள் வாதிடுகின்றார்கள்.
"நீமயங்குவதேன்" என்ற நூலையடுத்து அதன் இரண்டாம் பாகமெனக் கருதப்படக்கூடிய மற்றொரு நூலாக மார்ச் 1947 இல் "வெற்றியுனதே" என்ற நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் நவம்பர் ஆறாம் திகதி (06-11-1947) நடேசையர் கொழும்பில் அமரரானார். அவர் அமரத்துவமடைந்து சரியான ஒரு வருடம் கழிந்த நிலையில் மலையகத் தமிழரின் அரசியல் வாழ்வினை அழித்தொழிக்க வகைசெய்த
குடியுரிமைச் சட்டம் 15-11-1948 இல் இல
ங்கை நாடாளுமன்றத்தில் அரங்கேறியது.
நன்றி "சுடரொளி" லண்டன்
38, D.S. Senan
Ка
Te: 081.
, SRH
HARD
182, Colombo
E-mail: rihh Tel 22375 Far: 2
CAR
ME
CEC A - 74, Colomb,
Tel 08-44767
Fax: 081
S
RA
CENTRAL
SUPP
DEALERS INALL ESSENCES, FOO SCENT
76/B, Kings
Tel 081-22241 -
 

VI LLERS
SASCO TEX
WHOLESALE & RETAL DEALERS
INTEXTILES
ayake Veediya, No. 534ບໍ່ಗ್ಧaradise ndy. Keyzer Street, Colombo - 11.
2224110 Te:-94 - 17-2432850
UG RETAL DEALERS Street, Kandy, INTEXT LE ckGsltnet.lk No. 106, Colombo Street, 0, 232371 Kandy. 3237 Te: 222464
SONS GA NAGALINGAMIS MICS JEWELLERS O Street, Kandy. 101, Colombo Street, Kandy. 60,081-2200052 Tel 081-2232545 2200052- -
oNCFJANALANKA LIERS KINDS OF LIQUID DCOLOURS AND S ETC.. 60, Kotgodella Veediya treet, Kandy Kandy
97, 081-4471563

Page 8
ர்களினால் ெ
னி ஜீவா அவ
西
. அந்
ஸ்
கொழுந்து ஆசிரியர் எ
 

சகல தொடர்புகளுக்கும்
ஆசிரியர்
த.பெ. எணர் 32
கணர்டி
செயலாளர்
Pl. Marruo
தொடர்பாளர்
வள்ளவத்தை டெக்னோ பிரிண்ட் அச்சகத்தில்
அச்சிடப்பட்டது