கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.03

Page 1
  

Page 2
பேரினவாதத்திற்கும் பேரினவாதக் கட்சிகளுக்கும் எதிராக ஆக்கிரோசமான அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும் வெளியிட்டு கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக வந்து நிற்பவர் மனோ கணேசன் என்பவர். இவர் மறைந்த தொழிற்சங்கவாதியும் நடிகரும் வர்த்தகருமான விபி. கணேசனின் மகனி ஆவார். பாராளுமன்ற அரசியலில் எந்தெந்த உத்தி முறைகளைக் கையாணி டால் குறுக்கு வழியில் விரைவாக உச்ச இடத்திற்கு வந்து கொள்ளலாம் என்பதை உணர்ந்து அவசர அவசரமாகச் செயல்படுபவர். அவரது வயது, தோற்றம், சாதி, பணம் மேல் மட்டத் தொடர்புகள் யாவற்றையும் உணர்ந்து ஏற்றுக் கொண டதாலேயே இந்திய வம்சாவளிப் பேரவையினர் அவரை கொழும்பு மாவட்டத்திற்கு முதன்மை வேட்பாளராக அங்கீகாரம் வழங்கி மாகாணசபைத் தேர்தலில் நிறுத்திக்கொண்டனர்.
அவரும் அதற்குத் தகுந்தாற்போல் அறிக்கைகள் பேச்சுக்கள் மட்டுமின்றி பத்திரிகைகளை செல்வாக்குப் படுத்தி நீண்ட கட்டுரைகளைக் கூட வெளியிட்டுள்ளார். அவற்றின் சாராம்சம் பேரினவாதத்திற்கும் பேரினவாதக் கட்சிகளுக்கும் சாட்டை அடி கொடுப்பது போலவும் தானே பேரினவாதத்திற்கு எதிரான இளம் தலைமுறை யினரின் தளபதி போலவும் தோற்றம் காட்டிக்
இந்திய வம்சாவழிப் பேரணியும்
பேரினவாத
கொள்ளப்பட்டுள்ளது. வசதி வாய்ப்பு பல படைத்த இந்த இளைஞருக்கு பேரினவாதத்தைப் பற்றிய அடக்க முடியாத கோபம் எப்பொழுது ஏற்பட்டது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. சரி பேரினவாதத்திற்கு எதிராகக் கோபப் படுவதற்கு இன்று ஏராளம் சந்தர்ப்பங்கள் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. அந்த கோபம் நியாயமானதாக இருப்பின் மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பீறிட்டிருப்பது தான் பலருக்கு சந்தேகத்தைக் கொடுத்துள்ளது. அதற்கும் மேலால இந்திய வம்சாவழிப் பேரணியின் மூலமாகப் பேரினவாதத்திற்கு எதிராகப் பேராடப் புறப்பட்டுள்ள மனோ கணேசனின் நிலைப்பாடு தானி சிரிப்புக்கு இடமளிக்கிறது. இந்திய வம்சாவழிப் பேரணியின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் அமைச்சர் தொண்டமான் பேரினவாதக g, if , of 607 அரசாங்கத்தில் அன்றும் அமைச்சர் இன்றும் அமைச்சர் நாளையும் அவ்வாறேதான் அவர் இருப்பார். அதை யாரும் அசைக்க முடியாது. அவரது இ.தொ.காவின் பாஉக்கள் எனப்பட்டவர்கள் இன்றும் மாத மாதம் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தை நடாத்த அவசரகாலச் சட்டத தற்கு தமது திருக கரங்களை உயர்த்தி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சரி அதனைத் தான் வடக்கு கிழக்கு
தமிழர்களுக்கு என க Gay, IT கொடுக்கிறார்கள் கொணி டாலும் இளைஞர்களை சிறைகளில் 6ை அது பற்றியா6 நடவடிக்கை எடு சரி தொண்டமான போரவையின் எடுத்துப் பார்த் பேரினவாதக அரசாங்கத்திற்கு ளாச்சே ஒஏஇர செய்கிறார். முழங்கியவை பேசுவது யாது? என்ன சொல்கிற உள்ள ஒரு அனைவருமே ஒரு மோசடி விரோதத் தேர்தல் அப்யாத துரை ஜனநாயகத்தி மாபெரும் வெற் விட்டு அரசாங்க கொண்டார்.
மேலும் இரத் வத்தையில் ந GT fai, , LLUL " L (31 தொழிலாளர்
போதும் (3. அரசாங்கமும்
மலையகத்தில் அடுத்ததொன்ை
தொண டமானுக்குப் பிறகு அவ்விடத்துக்கு வரக்கூடிய தகுதி ஒ.ஏ.இராமையாவுக்கு மட்டுமே இருப்பதாக அவரின தொழிற்சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஓ.ஏ இராமையாவும் கலந்து கொன ட கூட்டத தரில உரையாற்றும் போதே அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார்.
தொண்டமானை ஒரு முதலாளி என்றும் தொழிலாளர் வர்க்கத் துரோகி என்றும் கூறியவர்கள் இன்று தொண்டமானாவதை பற்றி 9560T 6). காண கிறார்கள் தொணி டமானுடன ஒரே மேசையிலிருந்து பேசுவதைக்கூட பெரும் தகுதியாக நினைக்கின்றனர். தொணி டமானது தலைமைதி
துவத்தைப் புகழ்கிறார்கள்.
தொண்டமானுடன் ஐக்கியப்பட்டு ள முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தொண்டமானின் வர்க்க நிலைப்பாடு எந்த அளவிலும் மாறுபடவிலலை. பொது தி தேவையும் எழவில்லை. ஆனால் இடதுசாரிகள் என்று சொல்லப்பட்ட இராமையா போன்றவர்களின் வர்க்க நிலைப் பாடு மாற்றமடைந திருக்கிறது. (ஏற்கனவே தொழிலாளர் வர்க்க நிலைப்பாடு இருந்திருந்தால் இப் போது முதலாளி வர்க்க நிலைப்பாடாக மாறியிருக்கிறது எனலாம். இல்லாவிட்டால் சிவப்பு சாயம் வெளுத்துவிட்டது எனலாம்)
(36.160) aud, 60) all
கம்யூனிஸம் பேசிக் கொண்டிருந்து விட்டு வர்க்கப்புரட்சிப் பற்றி பேசிவிட்டு இந்தியவம்சாவழி மக்கள்
பேரணியுடன் சேர் தொணிடமானை பிற்போக்கான இராமையா எடுக்கின்றனர்.
நுவரெலியா பு ஆறுமுகம் ெ
அவரின் கையா களங்க ஓர் ஊழியரை தாக்
LID NT 35 AT 600 60) வைத்தியசா6ை வேலை நிறுத்த ஆறுமுகம் ெ ó山mL 56门 G g u Lu Lj Lu L " L சரணடைந்தார் எதிராக வழ செய்யப்பட்டு |filნთ
எதிர் வரும் மாகாணசபைத தேர்தலில் இந்திய வம்சாவழி மக்கள் பேரணிக்கு மலையக மக்கள் அளிக்கும் வாக்குகள் எமது சமூதாயம் இந்த நாட்டில தன்மானத்துடனும் சுயமரியாதை யுடனும் வாழ வழி வகுக்கும். இவ்வாறு அமைச்சர் தொண்டமான் இரத்தினபுரி காவத்தையில் தோட்டத் தலைவர்கள் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார்.
தொணிடமான மேலும் தனது உரையில நாணி இல லாத காலத்திலேயே எனது பெறுமதியை நீங்கள் உணர்வீர்கள்" என்றும் கூறிவைத்துள்ளார். இதனை பத்திரிகையில் வாசித்த போது ஒரு சிங்கள கிராமியக் கதை தான் நினைவுக்கு வந்து கொண்டது. ஒரு கிராமத்தில் அறிவாளி எனப்பட்ட ஒருவர் இருந்தார். அக் கிராமத்தில் எழும் பிரச்சினைகள யாவற்றுக்கும் அவரே நேரில் வந்து ஆலோசனை அறிவுரை கூறிச்
நானும் எனது பெறு
6gTTEVÕTLLOTTGÖt önsöguppib - u
செல்வார். கிராம மக்களும் அவரை அறிவாளி என நம்பி அவரது அறிவுரையைக் கேட்டு வந்தார்கள். அவரது அறிவுரைகளில மக்களுக்கு காலப் போக்கில அதிருப்தி ஏற்பட்டபோதிலும் வேறு வழி இன்றி அவரிடமே அறிவுரை கேட்கும் நிலை இருந்தது. ஒரு நாள் ஒரு கிராமத்தவர் வீட்டில் ஆடு ஒன்று பானைக் குள் தலையை விட்டு வெளியே எடுக்கமாட்டாது அவதிப் பட்டுக் கொண்டிருந்தது. வீடுக்காரர் அந்த கிராமத்து அறிவாளியிடம் சென்று விபரத்தைக் கூறினார். அவர் தான் நேரில் வந்து பார்த்து அறிவுரை கூறுவதாக கூறினார். அவர் யானை
மீது தானி வருவது வழக் யானை மீது ஏறி வழியாக அச் அடைந்தார். யா இறங் காது இடத்திற்கு சென்ற பகுதி இடிந்து ஆட்டை ஆலோசித்தார். இ வழங்கினார். மு தலையை வெட அதன் படியே பட்டது. அப்போ பானைக்குள்ளே
LJTGOSOTGOLL 9 60 எடுக்கும்படியும்
 
 
 

lu Ll
திர்ப்புக் கோஷமும்
எதிரான யுத்தம் ண டு ஆதரவு என்று வைத்துக் 250 Lnö6u山町 விசாரணை இன்றி பத்திருக்கிறார்களே.
"이 த்து உள்ளார்களா? னை விட்டு இ.வ.வ ஏனையவர்களை தால் அவர்களும் 9, L. f. , 6ff) of வால் பிடிப்பவர்க 6ÕLDLIII LII GT66ÕI
அவர் முனி பு என்ன? இன்று டிஅப்யாத்துரை
ார். அரசாங்கத்தில் சிலரைத் தவிர வயம்ப தேர்தலை விக்க ஜனநாயக
என்றனர். ஆனால் மட்டும் ற்கு கிடைத் த றி என அறிக்கை த்தை வரவேற்றுக்
தினபுரி வேவல் ானூறு லயன்கள் பாதும் பசறைத் ப்ோராட்டத்தினி ரின வாதிகளும்
நடந்து கொண்ட
மலையக ம க கள விரோத நடவடிக்கைகளுக்கு இ.வ.வ. பேரவையும் அதன் தலைவர்களும் என்ன பரிகாரம் கண்டார்கள், அங்கே புறமுதுகைக் காட்டியவர்கள் இப்போது தேர்தலில் மட்டும் பேரினவாதம் பற்றி முழக்கமிடுவது ஏன்? இவையாவும் சில வேளை அரசியலில் முதிரா இளைஞரான மனோ கணேசனுக்கு தெரியாது போய் விட்டதா? அலலது தெரிந்தும் அரசியல் ஏமாற்றுத் தனத்தைப் பயினிறு கொள்ள முற்பட்டுள்ளாரா? மனோ கணேசன் போன றோர் நேர்மையாகவும் மலையக மக்களுக்கு அல்ல கொழும்பு வாழி LD) 6O) 6V)LLU 95 மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் புதிய பாதைகளும் புதிய தலைமைத் துவத் தளங்களும் உண்டு. அங்கே பட்டம் பதவி பணச் சேர்ப் பு எமாற் று மோசடிகளுக்கு இடம் இருக்க முடியாது. அர்ப்பணிப்பும் தியாகமும் மலையக மக்களின் விடிவுக்கான குறிக்கோளுமே அங்கு உண்டு. அத்தகைய இடங்களை எட்டிக் கூடப்பார்க்க இயலாதவர்கள் சும்மா மக்களை ஏமாற்றி திசை திருப்ப வெறும் பேரினவாத முக்கங்களை சுவர்களில் ஒட்டியும் பத்திரிகைகளில் அழகுற எழுதியும் வருவது நீண்ட காலத்திற்கு எடுபடாத ஒன்றாகும்.
மாணாகும் ஆசை?
ந்தது மட்டுமின்றி விட மிகவும் நிலைப்பாட்டை போனற வர்கள்
DIT 611 " | 6TL5.LS) தாண டமானும் ட்களும் டிக்கோயா வைத தியசாலை கியதாக மத்திய வத தியர்களும் , ஊழியர்களும் த்தில் ஈடுபட்டனர் தாண டமானின்
கை து
U li . அவர் அவர்களுக்கு கீ கு தாக் கல
னயில் விடுவிக்கப்
பட்டுள்ளனர். இக்காடைத்தனத்திற்கு மாலை போட்டு வரவேற்றவர்களில் ஒஏஇராமையா வும் ஒருவராவார்.
மலையகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் புதிய ஜனநாயக கட்சி ஆதரவாளர்களிடம் போயும் போய் யாழ்ப்பாணத்தவர்களும் அங்கம் பெறும் புதிய ஜனநாயக கட்சிக்கா ஆதரவு கொடுக்கிறீர்கள் என வாய் கூசாது கூறி இருக்கிறார் இந்த 'மாக சிசவாதி' இராமையா அதிலும் வேடிக்கை இந்த மாக்சிச மனிதர் ஆட்சியில் பங்கு கொள்ளும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு இவரது உண்மையான நிறத்தை மலையக மக்கள் ஏற்கனவே தெளிவாகத்
தெரிந்துள்ளார்கள். ட~அ
LLUT 60
உறுப் பினராவார்.
அறிவுரை கூற கம். அவ்வாறே
அக் கிராமத்தின்
சிறு வீட்டை னையில் இருந்து ஆடு நிற்கும் தால் வீட்டின் ஒரு காண்டது. பின்பு
அவதானித து றுதியில் அறிவுரை தலில் ஆட்டின் Lsj GJIT 60 60III.
ஆட்டின் தலை யே இருந்தது. டத்து தலையை அறிவுரை கூறினார்.
அவ்வாறே செய்யப் பட்டது. தனது அறிவுரையின் பெருமையுடன் அவ் அறிவர்ளி யானையில் இருந்தபடியே தனது வீட்டுக்குத் திரும்பினார். அப்போது மக்கள் கூட்டமாகக் கூடி நின்றனர். அவர்களைப் பார்த்து அவ் அறிவாளி கூறினார் நான் இல்லாத காலத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ தெரியாது அப்போது தானி எனது பெறுமதி உங்களுக்குத் தெரியவரும் என்றார்.
மேறி கூறிய கதைக் கும் தொண டமான கூறியுள்ள கூற்றுக்கும் உள்ள ஒற்றுமை தான் என்னே! ஆனால் ஒரு விடயம் மட்டும் இக்கதையில் இருந்து வேறுபட்டு உள்ளது. அன்று அக் கிராம மக்கள் அநீத அறிவாளியின் அறிவுரையைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் இன்று மலையக மக்கள் அமைச்சர் தொண்டமானின் அறிவுரையைக் கேட்கத் தாயாரில்லாத நிலையில்
ஈழத் தமிழ்த் தேசியவாத அரசியலில் எண்னத்துக்குக் குறைவில்லாமல் போனாலும் தீர்க்கதரிசிகளுக்கு
குறைவு இல்லை. அப்பவே சொனி னேனி என்று சொல்ல எப்பவுமே ஆள் உண்டு. இப்போ குமார் பொன்னம்பலத்தின் முறை. ILjLI({} 6)I சொனி னாராம்رو சந்திரிகாவுக்குப் போட வேண்டாம் என று. தமிழர்கள் கேட்க வில்லையாம். அதனால் படாத பாடு படுகிறார்களாம். தமிழர்களைப் பொறுத்த வரையும் சந்திரிகா வந்து ஒன்றையும் திருத்த வில்லை என்பது உண்மை ஆனால் அப்ப இருந்த யூ.என்.பியே இப்பவும் இருக்குமானால் இன்னமும் என்ன நடந்திருக்கும் என்று நம்ம தீர்க் கதரிசிக் குத் தெரியாதா? தெரிந்தே தான் பேசுகிறாரா?
யார் பதவியில் இருந்தாலும் நாட்டை ஆளுகிறது யார் என்பது ஜனங்களுக்கு வெளிச் சமாகி வருகிறது. தீர்க்கதரிசிகளுக்கு?
öppuddlerůEONGAP
தமிழி த தேசியவாதம் பூg.ல.சு.கட்சியையே சிங் களப் பேரினவாதத்தின் கட்சியாகக் கண்டு வந்துள்ளது. சரிநிகள் இருவாரப் பத்திரிகையில் 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம் தொடர்பான கட்டுரை ஒன்று ஜனவரி மாதம் வந்திருந்தது. அதில் அந்தச் சம்பவத்திற்கான முழுப் பழியையும் gலசுகட்சி மீதும் பொலிசார்மீதும் யாழ் மேயர் துரையப்பா மீதும் சுமத்தியிருந்ததோடு, பூனி.லசுகட்சி அப்பவும் இப்பவும் ஒரே மாதிரித் தான் என்ற விதமாக தலைப்பும் போட்டு எழுதியிருந்தது. இது சரியா பிழையா என்று விடியும் வரை விசாரித்தாலும் வழக்குத் திராது.
அதே இதழில், மு.பொ என்கிறவள் (முத எண் கிறவர் கொஞ்சம்
சொந்தம் போல) எப்படிப்பட்ட
தீர்க்கதரிசி என்று ஒரு பக்க நீளத்துக்கு விளாசித் தள்ளி இருந்தார். மறந்தாற் போல, 1970வாக்கில் ரீலசுகட்சி யோடு சேர்ந்து நின்ற புராணத்தையும் எழுதி விட்டார். 1970ல் ரீலசுக இனவாதக் கட்சி என்று தமிழ்த் தீர்க்கதரிசிமார் எல்லாரும் முடிவு கட்டின பிணி னாலும் அந்த முதவுக்கு விளங்கக் கொஞ்சக் காலம் எடுத்ததா? இல்லாவிட்டால் அவரும் அப் போது அந்த அகராதியிலே ஒரு தமிழ் தி துரோகியா?
O AFGAugpilih dafonau தழைத்தினிதோங்குது
சைவமங்கையர் கழக நிதிக்காக தமிழ்நாட்டிலிருந்து குஷ்பு என்கிற சினிமா நடிகை வரவழைக்கப் பட்டுள்ளார். அவர் தமிழ் சினிமா படத்தின் அலங்கோல நெளிப்புக் களைத் தன் குழுவினரோடு ஆடிக் காட்டியுள்ளார். அனுமதிக்கு ஆயிரம் ரூபா வரை அள்ளிக் கொடுக்கக் கலையுணர்வு மிக்க வள்லல்கள் உள்ள நாட்டில் இனி னும் GT 601 (0.601 Got 601 (06).16560ITL5 9, II 600TJ கிடைக்குமோ தமிழ்ப் பண்பாடு, பரதம், கர்நாடக இசை என று பழமைவாதப் பம்மாத்துப் பண்ணும் சைவமும் தமிழும் oż தன சுயரூபதி தைத் தோலுரித்துக் காட்டிய இந்த சினி கூத்து. அது ஒருபுறமிருக்க சைவப் பெருங்குடி மங்கையர் நடுவே ஒரு சிறு முரண்பாடு. குஷ்பு ஒரு முஸ்லிம் பெண்ணாம். அவரைக் கொண்டு இந்துப் பெண்களுக்காக நிதி திரட்டுவதா என்று சில எதிர்ப்புக் குரல்கள். இந்துச் சினிமாக்காரர்கள் வந்து ஆபாசமாக நெளித திருந்தால * 夢。 யோக்கியமாகி விடுமா என்று தான் தெரியவில்லை.

Page 3
புத
திய பூமி
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI පුඳියපුම්
S-47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட், கொழும்பு 11, இலங்கை தொபேசி 4351 17, 335844
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் பலவேறு வகைகளில் தொடரப்படுகின்றன. பொருளாதார அரசியல் சமூக கலாச்சாரத் தளங்கள் அனைத்திலும் பெண்கள் இரண்டாம் தர நிலையில் நடாத்தப்படும் நிலை பரவலாகக் காணப்படுகின்றன. பெண் என்ற காரணத்திற்காக ஆண்களிடத்திலிருந்து வேறு படுத்தப்பட்டு பாகுபாட்டுடன் நடாத்தப்படுவதும், மனிதர்களில் பெண்கள் என்போர் சம பாதியும் சமத்துவ உரிமையும் உடையவர்கள் என்பது மறுக்கப்படுவதும் பெரும்பாலான சமூகங்களிலே காணமுடிகின்ற நிதர்சனமாகும்.
நமது நாட்டில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தினால் பொருளாதாரச் சுரண்டலே முதன்மை இடத்தை வகிக்கின்றது. மலையகத்தில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் லட்சக் கணக்கான பெண்கள் குறைந்த சம்பளம், கடுமையான வேலை நிறைந்த போசாக்கின்மை, சுகாதார வளர்ச்சி இன்மை போன்றவற்றில் கடும் பாதிப்புக்களைப் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களது முதல் எதிரி மூலதனமிட்டு உழைப்பைச் சுரண்டும் கம்பனிகளாகவும் தனியார் அரசாங்க துறையினருமாகவே காணப்படுகிறது. நகரங்களில் காணப்படும் தொழிற்சாலைகளில் அவை பல்தேசியக் கம்பனிகளாகவும் தனியார் தொழிற்சாலைகளாக இருப்பினும் அவற்றில் தொழில்புரியும் பெண்களின் உழைப்பு சுரண்டி வடித்தெடுக்கப்படுகிறது. கிராமங்களில் இருந்து சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசங்களில் வந்து தங்கி
இருந்து வேலை செய்யும் இளம் பெண்கள் மீது உழைப்புச் சுரண்டல் மட்டுமன்றி LIT, L, ரீதியான J9 si இடம் பெறுகின்றன.
மேலும் நாடு பூராவும் விவசாயத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகப் பெண்களே இருந்து வருகின்றனர். தினக் கூலிகளான பெண்களின் வேதனம் ஆண்களுக்கு வழங்கப்படுவதின் மூன்றில் ஒன்றுக்கும் குறைவானதாகவே காணப்படுகின்றது. தனியார் துறையில் தொழிலாளர்களாக மட்டுமினறி ஊழியர்களாக உத்தியோகத்தர்களாக உள்ள பெண்கள் கூட பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஏனைய பாகுபாடுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியே உள்ளது.
இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் வீட்டில் வெளியில் தொழில் புரியும் இடங்களில் பொது இடங்களில் உழைப்புச் சுரண்டல் மட்டுமன்றி பெண்கள் என்ற காரணத்தால் பாலிய ரீதியான பன்முக வன்முறைகளுக்கும் நாளாந்தம் முகம் கொடுத்தேதிர வேண்டியுள்ளது. ஒரு பெண் பிறந்து வளர்கின்ற ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இறுதியாக மூப்படைகின்ற காலம் வரை ஒவ்வொரு வகை ஒடுக்குமுறை விலங்கு பூட்டப்படும் நிலை சமூக அங்கீகாரமாகி நிற்பதைக்
Ա;TնÙÙT6Նիլ (),
இன்று உலகம் பூராவும் பெண் விடுதலைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன என்பது காணக் கூடியதே. ஆனால் அவ் ஒலிகள் யாவும் வெவ்வேறு நிலைகளில் இருந்தே ஒலிக்கப்படுகின்றன. வரலாற்று ரீதயில் பெண் ஒடுக்குமுறையின் ஊற்று மூலத்தை கணடறிந்து அதனி வளர்ச்சியை தெளிவுபடுத்த சுட்டிக்காட்டியது மார்க்சியமேயாகும் பெண்கள் சகலவகை ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடுவதற்கு குறிப்பாக இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையை உடைத்தெறிந்து சோஷலிசத்தையும் அதன் ஊடாக கம்யூனிசத்தையும் சென்றடைவதற்கான போராட்ட மார்க்கத்தை மாக்சியம் முன்வைத்து நடைமுறையாக்கி வருகின்றது.
இத்தகைய நடைமுறைச் சாத்தியமான சமூக மாற்றப் பாதையில் இருந்து பெண்களைத் திசை திருப்புவதற்கான ஒரு உத்தியாக நவீண் பெண்ணியக் கோட்பாடுகளை முதலாளித்துவம் முனி தள்ளி அவற்றைப் பெரும் பிரசாரங்களாக்கி வருகின்றது ஆணாதிக்கம் என்னும் ஒன்றைப் பரிமாண அளவு கோல் கொண்டு சகலவகைப் பெண் ஒடுக்குமுறைகளையும் பார்க்கும் ஒரு வகையான வக்கிரப் போக்கு வளர்க்கப்படுகிறது. பொருளாதாரச் சுரண்டல் அரசியல் அடக்குமுறை பேரினவாத ஒடுக்குமுறை போன்றவற்றையும் அவற்றின் அடிப்படைகளையும் புறம் தள்ளி விட்டு ஆணாதிக்கம் மட்டுமே பெண்களின் தனி ஒரு எதிரி என்பதாகக் காட்டப் படுகிறது. அதிலிருந்து விடுபட்டால் அதுவே பெண்ணிய விடுதலையாகும் என்ற மாயையும் பரப்பப்படுகிறது.
இவ்வாறான திசை திருப்பல்களில் சிக்காது முழுமையான சமூக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தமது ஒடுக்குமுறைகளையும் உடைக்கக் கூடிய வகையில் ஒன்றிணைந்து செயல்படுவதே பெண் விடுதலைக்கான மார்க்கமாகும்
-ஆசிரியர்
LNJer
D6D6)
1986ஆம் ஆண் EL "IL LÉ (6), IT 600 லட்சத்துக்கு ே பிரஜாஉரிமை 5 இ.தொ.கா தொணி டமானிை இ.தொ.கா.வினர் தொண்டமானும் என்றே கூறிவருகி வாங்கிக் கொடுத் யார் யாரோ ஒட்டு: என்று அடிக்கடி
1986ம் ஆண்டு 母L LL6 umm நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்தில் போது தொண்ட இருந்தபோதும் பிரசன்னமாக இ அவர் இந்தியா என பது குறி பாராளுமன்ற அறிக கையை விவாதங்களிலும் வில்லை என்பது நிறைவேற்ற பா நடத்தப்பட்ட வாச் கலந்து கொள்ளவி தெளிவாகும்.
அச்சட்டம் நிறைே இந்தியாவிலிரு இந்து பத்திரின் பேட்டியில் பிரஜாறு கொண்டுவருவது இந்திய தூதரகே கலந்து பேசவி சாளம் திரி ஒப்பு கொள்ளப்பட்ட ே தன்னிடம் கலந் வழமைபோல் இந்த என னை ஏம இச்சட்டத்தால் கா பிரஜாஉரிமை வழ பிரஜாஉரிமை பிர தீர் கி கப்படவி கூறியிருந்தார்.
1985. பிரஜாஉரிமை சட் பட தான் எற காரணமாக இ என பதை
G
MAO 6ÖD6AD
மலையக தமிழ் பு உரிமைகளையும் யூ.என்.பியே வழ யூ.என்.பியின் ம பிரமுகர்கள் கூறிவ 9 600i6ODLD LLUIT?
Es is Gs,
米1977,1981 இனவன்முறைகள் யூ.என்யி ஆட்சிச * 1986 பிரஜாஉ இந்தியாவின் நிர் நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்தில் காமினி திஸாநாய தோட்டத் தொழ பான்மையாக வார தொகுதிகளை நீ வேண்டும் என்று என்பது நினை வேண்டும்.
* 1986இல் தவி LDL g (old, (6) தொழிலாளர் தன் g, IT 6001 ITLD 65 (BLIII
யடுத்து இன்னெ

u
LIBEGI) 3
2 sfile:DLOGTÜLILg2ấi dileULöggj!
டு பிரஜாஉரிமை டுவரப்பட்டு 4 மற்பட்டோருக்கு வழங்கப்பட்டதை தலைவர் சாதனையாக காட்டுவதுண்டு. தனது சாதனை றார் பிரஜாஉரிமை தது நான் வேறு க் கேட்டு வாறான்
கூறுவார்.
பிரஜா உரிமை ளுமனற தி தாலி டது. அச்சட்டம் விவாதிக்கப்பட்ட மான் எம்.பியாக பாராளுமன்றத்தில்
இருக்கவில்லை.
வில் இருந்தார்
பிடத்தக கது.
ஹனி சார் ட
பார் த தாலி கலந்து கொள்ள ம் அச்சட்டத்தை ராளுமன்றத்தில் களிப்பிலும் அவர் பில்லை என்பதும்
வற்றப்பட்டப் பிறகு ந்து கொண டு கைக்கு அளித்த உரிமை சட்டத்தை பற்றி தன்னிடம் மா இந்தியாவோ ல்லை. சிறிமாபந்தம் செய்து பாதும் இந்தியா து பேசவில்லை. நியா இம்முறையும் ாறி றிவிட்டது. ணிைசமானோருக்கு மங்கப்பட்டதாலும், ச்சினை முற்றாக விலை என று
ஆம் ஆண்டு டம் கொண்டுவரப் த வகையிலும் ருக்கவில் லை றைமுகமாகக்
என பது
கூறியிருந்தார் தெளிவாகிறது.
1986இல் பிரஜாஉரிமை சட்டம் கொண்டுவரப்பட பல காரணங்கள் இருந்தன. அவற்றில் இந்திய அரசு ஜே.ஆர் அரசாங்கத துக் கு கொடுத்த நிர்ப்பந்தம் பிரதானமாகும். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் பிரஜா உரிமை வழங்கப் பட வேண்டும் என்பது வலியுறுத்தப் பட்டது. அவ்வொப்பந்தம் 1987இல் கைச் சாதி திடப் பட்ட போதும் 1985இல் அவிவொப்பந்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி இணக்கம் காணப்பட்டிருந்தன. அதில் பிரஜாஉரிமை வழங்குவது என்பது முக்கிய விடயமாகும்.
அவ்வொப்பந்தத்திற்கு அடிப்படை அமைந்த தம பு பேச்சுவார்த்தையில் பிரஜாஉரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழி அமைப்புகளால வலியுறுத்தப்பட்டது. இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது.
LLUIT 95
டி.கிருஷ்ணசாமி
அப்பேச்சுவார்த்தையில் தமிழர் விடுதலை கூட்டணியும், பிரதான தமிழ் போராட்ட இயக்கங்களும், இலங்கை அரச பிரதிநிதிகளும், இந்திய அரச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்பேச்சு வார்த்தையில் தொண்டமான கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சட்டத்தின் மீது பாராளு மன்றத்தில் விவாதம் நடத்தி அச்சட்டத்தை நியாயப்படுத்திய ஐ.தே.கட்சி எம்பிக்கள்(ஏறக்குறைய) அனைவருமே பிரஜா உரிமை பிரச்சினையை தீர்க்காவிட்டால் மலையக தமிழ் இளைஞர்களும் வடக்கு கிழக கு தமிழ் இளைஞர்கள் போன்று ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் அவ்வாறு GUITTT1 : Ta fosso solo
மோசமாகி விடும் என று குறிப்பிடத்தவறவில்லை.
அக்கால கட்டத்தில் இலங்கை
தேயிலையில் தமிழ் தீவிரவாத
இயக கமொன நு விஷம் கலக கப் பட்டுள்ளது என ற பிரசாரத தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுத்தது. அதனால் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கிராக்கி குறைந்திருந்தது. இதனால் மலையகத தல தீவிரவாதம் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் ஜே.ஆர் அரசாங்கம் கவனமாக இருந்தது. பிரஜாஉரிமை சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு அதுவும் ୫୯୬ காரணம் என்பதை ஜே.ஆர்.ஜயவர்த்தனாவே ஒருமுறை கூறியிருந்தார்.
அதைவிடவும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை தொடர்ந்தும் ஐ.தே.கட்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கமும் கொணடிருந்தது. குறிப்பாக பிரேமதாஸ் அவருடைய தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொள்ள திட்டம் கொண்டிருந்தார். அவரே பிரஜாஉரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார் என பது குறிப்பிடத்தக்கதாகும்.
GT GOI (36) நாடற்றவர்களாக இருந்தவர்களுக்கு பிரஜாஉரிமை வழங்க 1986ஆம் ஆண டு பிரஜா உரிமை சி சட்ட த தை நிறைவேற்ற தொணி டமானோ
இ.தொ.காவோ எவ்வகையிலும் šnjāusa öu என பது தெளிவாகிறது. ஆனால்
மலையகத தனி 6j 60) 6OT LLI அமைப்புகள் போன்ற காலத்துக்கு காலம் இ.தொ.காவும் குரல் எழுப்பி வந்தது. பிரஜாஉரிமை வழங்கக்கோளி பிரார்த்தனைப் போராட்டம் மலையக தோட்டங்களில் நடைபெற்றது. அதில் இ.தொ.காவும் முக்கிய பாத்திரத்தை வகித்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கும் Gurs als T. J. பிரஜா உரிமையை வழங்குமாறு கேட்டு மலையகத்தில் எவ்வித பாரிய போராட்டமும்
நடைபெறவில்லை. எனவே தனியே
தொண்டமானோ இ.தொ.கா வோ மட்டும் போராடியதாக கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. O
IGöI. Lî. செய்த °நிதிகளை
யக பிரமுகர்கள் மறுப்பார்களா?
மக்களுக்கு கூடிய சலுகை களையும் ங்கியது என்று லையகத் தமிழ் ருகிறார்கள். இது
1983, 1986 இடம்பெற்றது. ாலத்திலேயே,
sfőOOLID EL "IL LÉ பந்தத்தினாலேயே து. அவ்வேளை உரையாற்றிய க்க உட்பட பலர் மிலாளர் பெரும் ாதவாறு தேர்தல் isoo (LILE Gay Liu று குறிப்பிட்டார் வில் கொள்ளல்
ബn് ി, i ) ബ
தோட்டத்தில் லைவர் ஒருவர் ഞIIII , 9 , ഞങ്ങ
ாரு தொழிலாளி
சுட்டுக் கொல்லப்பட்டார்.
k தனியார் க ம பெனிகளின் இனி றைய கொடுமைகளுக்கு அடித்தள மிட்டது யூ.என்.பியே 1991 இல் தோட்டங்களை தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைத்தது யூ.என்.பி.யேயாகும்.
* இந்திய LIII 6m5 (3LIII L. பெற்றவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிகள் எடுக் கப் பட்டது. பெருந் தோட்ட அமைச்சராக இருந்த ரஞ்சன்
பர்-ருைந் அவெரி
விஜேரட்ண அம்முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய பாஸ்போர்ட் பெற்றிருந்த தோட்டத தொழிலாளர்களுக்கு நிரந்தர
வேலை வாய்ப் பை மறுத் து அவர் களை தறி காலிக வேலையாட்களாக செக் ரோலில்
கடைசிப்பக்கத்தில் பதிவு செய்தார்.
* இந்தியா மறுப்பு தெரிவித்த தாலும், மலையகத் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதாலும்
இநீ திய LIT Gm5 (3L TI L' நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
* யூ.என்யி ஆட்சிக் காலத்திலேயே பயங்கரவாதிகள் என்று பெரும் எண்ணிக்கையிலான மலையகத் தமிழ் இளைஞர் க்ள் கைது செய்யப்பட்டனர். விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப் பட்டனர்.
* 17 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி நடத்தியும் மலையக மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் கூட வழங்கப்பட
ിഞ്ഞ).
* அதி தியாவசியப் பொது Gá606uā6门 சட்டததை கி கொண்டுவந்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்க உரிமையையும் யூ.என்யி பறித்தது. * காணிகளைப் பறித் தெடுத்து சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுதது தமிழி சிங் களப் பக மை யை வளர் தததுடன் தமிழர்களுக்கு காணி வழங்க மறுத்துக்கொண்டது. O

Page 4
IDIflöf 1999
சென்னையிலிருந்து வரும் புறொண்ட்லைன் ஏட்டின் ஆசிரியர் என். ராம் டிசெம்பர் மாதம் சந்திரிகா குமாரதுங்கவைக் கொழும்பிற் செவ்வி கண்டார். இது அரசாங்கச் சார்பு ஏடொன்றில் முழுமையாகப் பிரசுரமானது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவையும் அவர் செவ்வி கண்டார். அதுவும் இங்கு பிரசுரமானது. அவற்றின் முக்கிய பகுதிகள் தமிழிலும் வெளியாயின. இந்த நேர் காண லகள் புறொண்ட்லைனிலும் வெளியாயின. இவற்றுக்கான தீடீர்த் தேவை 6Τοδοσία
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சில வாரங்கட்கு முன்பு வெளியான தனது மாவீரர் தின அறிக்கையில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுககும் நிறுத்த முயற்சிக்கும் ஆயத்தமாயிருப்ப தாயும் மூன்றா மத்தியப்தத்தை விரும்புவதாகவும் கூறியிருந்தார் விடுதலைப் புலிகள் பற்றிய வேறுபட்ட கருத்துக்களை உடையோராயினும்,
அமைதியை வேண்டுகிறவர்களான
இது உற்சாகமாக வரவேற்கப்பட்டது. போர் மூலம்
LJAJTaj
அமைதியை வரவழைக் கும் அரசியற் கொள்கைக்கு இந்த வரவேற்பு சில இக்கட்டுக்களை ஏற்படுத்தியது. அரசாங்கம் போரில் தொடர்ந்து பெறும் வெற்றிகளின் விளைவாகவே விடுதலைப் புலிகள் ஒரு படி கீழிறங்கி வந்துள்ளனர் என்ற வாதம் அரசாங்கத்தின் கிளிநொச்சிப் படு தோல வியினர் பின னணியில மக களிடம் எடுபடவிலலை. பிரபாகரனது நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களை அரசாங்கத் தரப்பு எழுத்தாளர்களும் பேரினவாதப் போர் வெறியர்களும் ஒரே விதமாகவே எழுப்பினர். இந்தச் சூழ்நிலையில், பிராமணிய இந்திய மேலாதிக்கவாத நிறுவனமான இந்து பத்திரிகைக் குடும் பத் திணி உறுப் பினரும் தன்னை ஒரு இடதுசாரியாகக் காட்டிக் கொண்டு வருகிறவருமான என்ராம், சனாதிபதியின் துணைக்கு வந்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண பதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது பற்றி சனாதிபதி சந்திரிகாவுக்குச் சிறிதளவு சபலம் இருந்தாலும் அது இருக்கவே g, Ling Tsufú. Tió sñJunta இருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. இந்த நேர்காணலில் சனாதிபதியின் நிலைப்பாட்டையோ நோக கங்களையோ விளக வி விரிவுபடுத்தி விசாரிக்கும் முயற்சியே காணப்படவில்லை. அதைவிட மூன்றாந் தரப் பு மத்தியஸ்தத்தை சந்திரிகாவை விட ராம் எதிர்த்து நிற்பது மிகவும் தெளிவாகவே தெரிந்தது.
முக கியமாக,
பிரதான எதிர் க கட்சியான யூ.என்.பியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவின் நேர்காணலில் ராம் விடுதலைப் புலிகளுடனி பேச அவசியமில்லை என்ற கருத்தை வலியுறுத்த முற்பட்ட ரணிலுடைய நோக்கம் அரசாங்கம்
போதும்,
நாட்டின் பாதுகாப்பைப் பலவீனப் படுத த விட்டது காட்டுவதாகவே இருந்தது. மொத்தத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றி
என று
JITLAS)6Os
அக்கறை, விடுதலைப் புலிகளின் அழிப்பை பற்றியதாகத் தெரியவில்லை.
விட வேறெதுவும்
விடுதலைப் புலிகளின் தரப்பிலோ புதிய இடதுசாரி முன்னணியினர் தரப்பிலோ கருத்துரைக்க எவரும் அணுகப்படவில்லை.
மேலே குறிப்பிட்டதை உறுதிசெய்யும் விதமாகவே ஃபுறொண்ட்லைனில் ஐந்தாறு வருடங்கட்கும் மேலாகத் கட்டுரைகள் வந்துள்ளன. எவரும் விஷயம் அறிந்தா எழுதுகிறார் என்றதைவிட, ராமின் அகச்சார்பான விடுதலைப் புலி எதிர்ப் பே கட்டுரைகளின் பிரசுரத்துக்குக் காரணமானது சந்திரிகாவின் நேர்காணலுக்கு ஒரு மாதம் முன்னம் றோஹான் குணரத்ன எனும் f is 6ւ Ոs suրթոպա: படு பிற போக குவாதவியுமான ஆய்வாளர் ஒருவர் விடுதலைப் புலிகள் தென னாபிரிக் காவிற் செயற்படுவது பற்றி எழுதிய கட்டுரை ராமின் ஃபுறொண்டலைனில் வந்தது.
ராம் மாணிக்கலிங்கம், டி.பி.எஸ் ஜெயராஜ போன்று விடுதலைப் புலி எதிர்ப்பை விட வேறு அடிப்படையே இல்லாமல் எழுது வோருடைய கட்டுரைகள் (66 6f) LLUIT GOT
L J 6)
புறொன டலை னில மனித உரிமைக் கான as g. 60) sug. 195 LJD 95 ஆசிரியர்கள் (யாழ்ப் பாணம்) என்ற பேரில் இயங்கும் ஒரிருவர் விடுத்த அறிக்கையும் ஒரு முறை பிரசுரமாகி இருந்தது பற்றி அதிசயமில்லை. அதில் வெளிவரும் செய்திகள் அண்மைக் காலங்களில் அரசாங்கத்தின் ராணுவ வெற்றிகளை மிகைப்படுத்தியும் தோல்விகளைக் குறைவு படுத்தியும் காட்டியுள்ளன. இத்தகைய போக்கு இந்து, இந்தியன் எக்ளப்பிரளப் போன்ற நிறுவனங்களின் ஏடுகட்கு இயல்பான
ஒன்றுதான். ஆனால், ராம் இந்து நிறுவனத்தின் சிவப்புப் பிள்ளை. இன்று இந்துத் துவத்துக்கும் காந்தியத்துக்குமிடையே ஊசலாடும்
இந்து நிறுவனம், பிரிட்டிஷ் ஆட்சியாளர் கால த தி ல அவர் களையும் ப ைகதி துக கொளி எாமல சுழியோடிச் சமாளித தது. இப் பத திரிகை முதலாளிக குடும் பத தனி
கிளர்ச்சிக்காரக் குழந்தையான ராம், போஃபர்ஸ் பீரங்கி விற்பனை ஊழலில் ராஜீவ் காந்தியின் பங்கை அம்பலப் படுத்திய குறும்புத்தனத்துக்காகக்
குடும்பத்தவரிட இந்து பத்திரி பொறுப்புக்களினி காரணத தாலி வட்டாரங் களி வாங்கியவர்.
காங்கிரஸுக்கு
பிரசாரத்தில் ர அவரை இந்தி கம்யூனிஸ்ட் க தலைமைப் பீ நெருக்கமானவர இந்துத்துவ தேசியம், சி.பி.எ ഖഞ#UTഞ്ഞ ഉഗ്ര ä) örmLL ராமையும் ஃபுெ அடையாள நர் போர்பர்ஸ் ஊழல் இந்து நிறுவ தலை வலிை இருப்பதற்காகவி ஆசிரியப் பொ ஒதுக்கப்பட்டத 1974ல தொ
இந்திய பத்
GTE.Th.
GOTůLlyěřfler Luísle UTGITTIgles BIGGug dla
Dě B5Sta
புறொன ட்6ை பூரண கட்டுப்பு அவருக்கு உரி வழங்கப்பட்டன. திறமையாகவே யுள்ளார்.
இலங்கையின இனப்பிரச்சினை அக்கறைக்கும் நிறுவனமான அக்கறைக்குமின் ஒரு ஒற்றுபை தொடக கதி த புலிகளுடன் ஆதரவும் பி விடுதலைப் தொழிக்கும் வெ போக்குக்கள், ! பற்றி ராமின் விடுதலைப் ே தெளிவை விட வர்க்க நலன்க படுத்தும் நோ காட்டுகின்றன. ஒரே
விளக்கப் போ!
விதமா
றோ வின
(UPCLA 60 OLDULJIT60Y
அணி மைக்கா குமாரதுங்கவி மாறிவிட்ட ராம் வர்ததக உ மகிழ்வுடன் வ அதிகம் அதிச அன்று இதே
பாலில் விழுவ தேர்தலினி (
(წით)|| "Lunammma,
 
 
 

IUL LLIsol
Liith 4
குட்டு வாங்கி, கயின் ஆசிரியர் 1று ஒதுக்கப்பட்ட முறி போக கு ல் நல ல பேர்
எதிரான அரசியற் மின் பங்களிப்பு ப (மாக்ஸிளப்ட்) சியின் (சிபிஎம்) த்திற்கு மேலும் க்கியது. இன்றும் திர்ப்பு, இந்தியக் ஆதரவு, ஏதோ இடதுசாரி உலகக் மி என பன வே ாண்ட்லைனையும் காட்டுகளின றன, விஷயத்தில் ராம் ாத்திற்கு மேலும் ஏற்படுத்தாமல் ம் பத்திரிகையின் றுப்புக்களினின்று |கு நட்டஈடாகவும் | 157 9,j LJL - L -
ம் ராஜ்யம்
காமினி திஸ்ஸாநாயகவின் பெரும் ஆதரவாளராகவே தன மைக இதில் மாக்ஸியத்தையோ வேறு தெளிவான எந்தவொரு அரசியல
காட்டிக் கொண்டவர்.
பார் வையையோ காணுவதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். மறுபுறம் ராமின் நிலைப்பாட்டை இந்திய அதிகார வர்க்கத்தின்
பிராந்திய மேலாதிக்கத்
jlflg U85uLINGTriti
|ணயில் ஆளும் Gigi Litiono கப்படும் தமிழ்
LõELDP
தேவைகளுடன் சேர்ந்து
நோக்கினால் ராமும் புதிய இந்திய மகா ராஜயக 56T6】
காண்போருள் ஒருவரே எண்பது விளங்கும். |காங்கிரஸ் தலைமை க்கும் ராம் போன்ற இடதுசாரித் தோற்றக் காரர் கட்கும் உள்ள வேறுபாடு அந்தக எ வி வாறு
6) 1951
፵5 601 6õ) 6)! நனவாக கு
ഞ ഞ| 9 ബ].g ாட்டில் வெளியிட மையும் வசதிகளும் அவற்றை மிகவும் அவர் பயன்படுத்தி
தேசிய பில் ராம் காட்டிய இந்திய உளவு றோ காட்டிய
டயில் முக்கியமான 60DLLJj, K, MI6OOT GUITLÊ. ல விடுதலைப் மிகுந்த பாசமும் னி பு எதிர்ப்பும் லிகளை அழித் யும் என்றவிதமான விடுதலைப் புலிகள் லைப்பாடு, தேசிய ாராட்டம் பற்றிய இந்திய அதிகார ளயே முதன்மைப் கை அடையாளம் து றோவும் ராமும் நோக்குவதை மானதல்ல, ராமை
ளென று தாரமும் இல்லை.
மாகச் சந்திரிகா
அபிமானியாகவே இந்திய-இலங்கை னி படிக் கையை வற்றதிலும் நமக்கு மில்லை. ஏனெனில்
கூற
ம், பழம் நழுவிப் மாதிரி சனாதிபதித் ாது யூ.என்.பி. முன்நிறுத்தப்பட்ட
என பதிலேயே தங் கி யுள்ளது.
தேசிய விடுதலைப் போராட்டங்களை எதிர்ப்பதிலும் விடுதலைக்கான ஆயுதமேந்திய போராட்டங்களைப் பயங்கரவாதம் என று நிராகரிப்பதிலும் ராமுக்கும் உலகின் பல்வேறு மேலாதிக்கவாதிகட்கும் எந்த வேறுபாடும் இல்லை.
கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் விடயத்தில் ராம் காட்டும் ஆதரவும் சீனாவுடன் இந்திய நல்லுறவு பற்றிய அக் கறையும் அவரது உலக அரசியல் நோக்கின் அம்சங்கள். ஆயினும் காம்போஜத்தில் அவர் வியற்நாமிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியதோடு இறுதி வரை க மெர் ரூஜி (செங் கி மெர் ) இயக் கத தை 6) Gof 60). LDLLIT 9, எதிர்த்தவரும் ஆவார். பிலிப்பினிய கம்யூனிஸ்ட் விடுதலைப் போராளிகள் பற்றியும் பிலிப்பின்ஸின் மித்தனாவே விடுதலை இயக்கம் பற்றியும் அவருக்கு அதிக அனுதாபம் இல்லை. இந்தியாவினுள் காஷ்மிர விடுதலைப் போராளிகள் பற்றியும் அவரது பார்வை அடிப்படையிற்
சாதகமான
பகைமையானது. வெறுமனே இந்திய தேசிய ஒருமைப்பாடு, வணி முறை எதிர்ப்பு என கிற பார்வைகளை மட்டுமே நியாயமாக வைத்தே தேசிய இன ஒடுக்கலை இவர் போன்றோரால் நியாயப்படுத்தப் படுகிறது.
if 607 it of Gof அரசியலும் பொருளாதாரமும் இன்று போகும் திசையையும் ராம் அங்கிகரிப்பது நமக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் மாஒ சேதுங்கின் புரட்சிகர
வெகுஜன அரசியலோ மக்கள் யுத த மோ அவருக்கு 9 L. GÓLJAIL IT601 6006), ILLU GŮ GU.
ராமின் இடதுசாரித் தோற்றத்தை வைத்துச் சி.பி.எம். சிறிது நன்மை பெறுகிறது. செய்தி ஊடகங்களிற் சி.பி.எம் மினி பலவீன தி தை ஈடுகட்டுவதிலும் அரசியல் பேரங்களிலும் ராம் ஒரு பயனுள்ள மனிதர். ஆயினும் சி.பி.எம். இதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாரா?
சி.பி.எம். பெரளவிலேனும் மாக்சியம் லெனினியம் எனவும் ஆயுதம் ஏந்திய புரட்சி என்றும் ஏற்றுக்கொண்டுள்ள கட்சி, அதன் நடைமுறையோ பாராளுமன்ற சீர் திருத்த வாத அரசியலில் அழுத்திக் கிடக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால், தேர்தல் லாபம் கருதி, ஒரு புறம் இந்திய தேசிய நலன்கள் பற்றிப் பேசிக் கொண டு இந்தியப் பெருமுதலாளிகளின் நலனைப் பேணுகிற ஒரு தலைமையைக்
கொண டதும் மறுபுறம் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை ஏறி படுத தக கொன டு
ஊழற்காரர்களோடும் சாதிய, மதவாத அரசியலில் புரளுகிற அரசியற் பெருச் சாளிகளோடும் ஒட்டி உறவாடுகிறதுமான கொள்கை இல்லாத கும்பலாக சிபிஎம் சுருங்கி விடும். இந்திரா காந்தியின சர் வாதிகார ஆட்சியில பங்காளிகளாகித் தமது சீரழிவை முழுமைப் படுத்திய சி.பி.ஐக்கு ஏற்பட்ட கதி சி.பி.எம் முக்கும் ஏற்படக் கூடாது என்பது என் ഋ,ഞ#.
சி.பி.எம் தனது அரசியலை மறு | fiaogogo. Gay Liu வேண்டும் ஒரு பாராளுமன்ற அரசியற் கட்சியாக இல்லாமல் அது ஒரு வெகுஜனப் போராட்டச் சக்தியாக மாறுவது இன்று எளிதான காரியமல்ல. ஆயினும் சாதரியம், தேசிய இனப்பிரச்சினை, பெண்ணுரிமை, விவசாயிகளினி நிலவுரிமைப் பிரச்சினை போன ற வற்றில கம்யூனிஸ்ட் கட்சி 1950களில் கடைப் பிடித த Gum历mLL மார்க்கத்தின் வழியில் உறுதியாக நின்று ஒரு புதிய பாதையை அது தேடாவிடின அதனி எதிர்காலத்திற்கான முன்னுதாரணங் களாக அமையப் போகிறவை இலங்கையின திரிபுவாதக கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக்
கட்சியுமே தாம்.
இநீ தியாவின புரட்சிகர ச் சக திகளுடனும் வெகுஜனப்
போராட்டச் சக திகளுடனும் இணைய முடியாவிட்டாலுங் கூட அவற்றுடனான ஒரு நல ல உறவையர்வது பேணு கிற முயற்சியாவது அக்கட்சியின் நல்ல சக்திகளால் எடுக்கப்பட வேண்டும். சி.பி.எம்மின் உள்ளும் வெளியிலும் அதை 6) ITILL 6I 6f 65 முற்போக்கானதும் நடைமுறையில் இந்திய மேலாதரிக கவாதப் பிற்போக்குத் தன்மையுடையதுமாக மாற்றும் சக்திகள் மும்முரமாகச் செயற்படுகின்றன. அவற்றுள் இந்து ராம் முக்கியமான ஒருவர். சிபிஎம்மின் தவறான போக்குக்களை மிகவும் ஊக்குவிக்கும் இத்தகைய நபர்கள் மூலம் அக்கட்சி ஆற்றக் கூடிய குறைந்தபட்ச முற்போக்கான பணி கூடப் பாழாகிவிடும் என்பதை இந்திய முற்போக்குச் சக்திகள் கவனத்திலெடுக்க வேண்டும்
-இந்திரன்

Page 5
|DIslöf 1999
புதி
செலவநாயகம் சொனி னது ஒருவேளை கடவுளுக்குச் சரியாகக் கேட்கவில்லையோ தெரியாது. தமிழர்களைக் காப்பாற்றுகிற விதமாகக் கடவுள் ஒன்றும் செய்யாவிட்டாலும் தமிழரசுக கட்சியைக் காப்பாற்றுகிற விதமாகக் கொஞ்சம் செய்தார். போலவே 1970ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் பின்பாக நிகழ்வுகள் அமைந்தன.
g.ல.சு.கட்சியும் பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளும் 1956ம் ஆண்டு தேர்தல் வெற்றியோட யூ.என்.பி ஒழிந்தது என்று குதுாகலித்தன ஆயினும் 1960ல் யூ.என்.பி. தனது வலிமையைக் காட்டியது, 1965 ல் ஆட்சி அமைத்தது. 1977ல் ரீலககட்சியும் பாராளுமன்ற இடதுசாரிக கட்சிகளான லகசகட்சியும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த கூட்டணி பெற்ற வெற்றி முன்னைய 1956, 1960 வெற்றிகளை விடப் பெரியது தான். எனினும் அது எந்த வகையிலும் யூ.என்.பியின் முடிவல்ல. இதை g.ல.சு.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை.
நிரந் தரமாக முறியடிப்பதாயினி வெகுஜன மட்டத்தில் மிகவும் தீவிரமான அரசியல் வேலை தேவை. கட்சி அரசியல் வெகுஜன அரசியலாக்கப் பட வேண்டும் பாராளுமன்றப் பதவி பெற்று நாட்டைச் பாதையில் திருப்பலாம் என்று நினைப்பதன் அபத்தத்தை அரசில் அங்கம் வகித்த இரண்டு பிரதான இடதுசாரிக கட்சிகளும் உணரவில்லை. இதில் ல.சசகட்சித் தலைமையின் நடத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் நடத்தையை விட ஒரு படி அதிக திமிர்த்தன்மையுடைய தாகவே தென்பட்டது.
யூ என
சோஷலிசப்
தேசியமயமாக்கல் என்பது தமது அரசியல் எதிரிகட்கு எதிரான பழிவாங்கல் நோக்குடன் பயன்பட்ட சில்லரைத் தனமான அரசியலை 1970களில் நாம் கண்டோம். வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி மிகவும் g) is so) Lungol LD (360 TL II. 6). Li அரசாங் கததிற் பரவலாக வே இருந்தது. மலையகத் தமிழர் பற்றியும் பகைமை கொணி ட சக்திகள் அரசாங்கத்தில் முக்கிய
பொறுப்புக் களில் இருந்தன. செல்லையா குமாரசூரியர் என்ற அரசியல் அநாமதேய மனிதரை நியமன உறுப் பினராக கி அமைச்சராகப் பதவியளித்ததன் மூலம் அன்றைய அரசாங்கம் தமிழர் ஒருவரை அமைச்சரவையில் காட்சிப் பொருளாக வைத்ததற்கு மேலாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக எதையும் செய்யவில்லை.
தமிழரசுக் கட்சி மீதான பகைமை பற்றி அரசாங்கத்தில் ஒளிவு மறைவு இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு எந்த நிலையிலும் ஆயத்தமாக இருக கவில் லை. 19 65 00 யூ.என்.பியுடன் ஏற்படுத்தப்பட்ட வர்க்க உறவு இன்னும் இருபது வருடங்கட்கும் மேலாகத் தளர மறுத்தது.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங் கதி திணி நிலைப் பாடு தொடர்பான முதலாவது பெரிய சோதனை தரப்படுத்தல் சம்பந்தமான பிரச்சனையாக உருவெடுத்தது. 1970ம் ஆண்டு க.பொ.த உயர் நிலைப் பரீட்சைப் பேறுகளின் படி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியறி பீடத் தின 150 இடங்களுக்குத் தகுதி பெற்றோரில் 120 பேர் அளவில் தமிழர். இது தற்செயலான ஒன்று. ஏனெனில் இதற்கு முன்பு எந்திரவியற் பீடத்திற்கு அனுமதிக்கப் பட்ட
தரப்படுத்தலும்
மத்தியிலிருந்த கூக்குரலுக்குப் பணி தமிழிப் பரிட்ச மாணவர் கட்கு முறையில் தாராளம வழங்கியதாகக் சாட்டப்பட்டது. மு ன கூட்டியே வந்ததாகவும் சி தெரிவித்தனர். ஆர
அரசாங்க விசார குற்றச் சாட்டுக் உண மை இல
நிரூபித்தன. ஆயினு உறுதிப்படு முன் அடிப்படையில் ப பேறுகளைத் தரப்ப மிகவும் தவறான
அரசாங்கம் நடை ஆயத்தமாகி விட்ட
தமிழ் மாணவர்களது சதவிகிதம் 30க கும் 50க கும் இடையில Jbb60)ğblI|LD GOLD
இருந்தது. 80% பேரான உயர்வு புள்ளிவிவர அடிப்படையில்
சாத்தியமான ஒரு நிகழ்வு என்பது போக, பாடசாலைக்கு வெளியே ட்யூஷண் மூலம் மாணவர்கள் பயிற்றுவிக்கப் படும் வழமை வடக்கில் வேரூன்றி விட்டதும் பரீட்சை முடிவுகளைப் பாதித்தது என்று கருத இடமுண்டு.
ஆயினும் யூ.என்யி. ஜேவிபி. போன்ற அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் இப் பிரச்சினை தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதப் பிரச்சாரத்தை ஊக்குவித்தனர். உறுதியுடனும் நடுநிலையுடனும் நிற்க வேண்டிய அரசாங்கமும் தன்
இதன் விளைவா மாண்வர்கள் மத் கோபம் மூண்டது. மக்களுக்கும் எதிர முகமத் கல்வி இருந்த காரணத் கட்கு எதிராக இனவாதக் கோண விஷமத்தனமாக மேற்கொள்ளப்பட்ட பகுதித் தமிழ்
எதிர்ப்பு, அடிப்பை நிதானமான ( வெளிப்படுத்தப்பட்ட தீவிரமான தமிழ் சக்திகளை முட
இரண டாயிரம் ஆணிடுகளாக இந்தியாவில் பேணி வளர்க்கப்பட்டு வந்த சாதிய அமைப்பு இன்றும் வலுவுள் ளதாகவே இருந்து வருகின்றது. இச் சாதிய அமைப்பு நிலவுடமை - முதலாளித்து அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. செய் தொழிகள் மூலம் சாதியம் வகுக்கப்பட்டதுடன் படிநிலை அமைப்பில் இருந்து கீழ் வரை நிலை கொள்ள வைக் கப்பட்டது. அதி உயர் நுனியிலே பிராமண சாதியும் அதிலிருந்து கீழே ஒவ்வொரு சாதியும் ஒன்றன் கீழ் ஒன்றாகப் படிநிலைப்படுத்தப் பட்டது. அடி
மேல
நிலையிலே பள்ளர் பறையர் சக்கிலியர் என அழைக்கப்படும் உழைப் பாளி LD g; 495 6ii
அடிநிலைச்சாதிகளாக அமர்த்தப் பட்டனர். இவர்கள் குத் திரர் எனப்படும் நான்காவது வர்ணாச்சிரம பகுப்புக்கும் அப்பால் தீண்டப்படாத பஞ சமர் Gay, it of GILL "Loot. poli
சாதிகளாகக
என்னும் உயர்ந்தோர் எனப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு அப்பால் சேரி, குப்பம் ஆகிய கழிவிடங்களில் ஒதுக் கப்பட்டவர்கள் எனினும் பெயருடன் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்
தோழர் எஸ்.ரி.என். 10வ
பட்டனர் இவர்கள் பார்த்தால், தொட்டால் நடந்தால் எல்லாம் தீட்டு என்று கூறி முற்றிலும் இவர்கள் மீது தீண்டாமை பாராட்டப்பட்டது.
இந்தியாவைப் பெறுத தவரை மேற்கூறிய நிலை தொடர்கின்றது. அங்கு சாதியம் ஒரு அமைப்பாக நீடிக்கிறது. சாதியு அமைப்பு முறையின் கேடுபற்றி தீணடாமைக் கொடுமை பற்றி எத்தனையோ ஆன்மீக முன்னோடிகள் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் எடுத்துரைத்தும் அங்கு அது போக்கடிக்கப்படவில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் அது பற்றி விஷேடமாகக் குறிப்பிடப்பட்ட பின்பும் அதன் அடிப்படையில் சாதிய தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் வரையப்பட்ட பின்பும் சாதிய அமைப்பில் அங்கு மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்தியாவின் தென் மாநிலங்களில் அடிக்கடி இடம் பெறும் சாதிய மோதல கள் இந்திய சாதரிய
வெகுஜ
அமைப்பை எடுத்து உதாரணம் மட் தென்மாநிலங்களை மாநிலங்களில் அதன் மிக கடுமையானதா உதாரணம் தா சர்ச்சைக்குரிய பீக அந்த அரசியல் ச பகுதி தாழ்த்தப்பட்டவர் தலித் மக்களுக்கு கொடிய படுகொலைகளுமா எனப்படுவோர் இதர ஒரு படைப்பரிவை பயிற்சி அளித்து ரணி வீர் எனப்படு கும் பல தலித குடியிருப்புகளில் பால் வேறுபாடி வெறித் தாண்டவம் செய்திகள் அடிக்க கொண டிருக கி
 
 
 
 

ய பூமி
Liaisos
இனவாதிகளது ரிந்தது. முதலில், கர்கள் தமிழ் சாதகமான ாகப் புள்ளிகளை
குறி றஞ வினாத்தாள்கள் J G 6 Gifuflaj லர் சந்தேகம்
னுெம் விரிவான
தரப்படுத்தலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
தரப் படுத த ல இனி னொரு முகி கியமான எழுப்பியது. LD IT 600T 6) is 3, 67 எல்லாருக்கும் சமவாய்ப்பு இல்லாத ஒரு சூழலில் குறைந்த வாய்ப்புடைய மாணவர்கட்குச் சலுகைகள் வழங்குவது
தடுமாற்றமும்
ணைகள் இக் கள் எதிலும் லை என றே ம் இந்த முடிவு னமே, மொழி ரீட்சைப் பெறு டுத்துவது என்ற
ஒரு முடிவை முறைப் படுத்த டது.
ji (13) )
க யாழ்ப்பாண தியில் மிகுந்த
இதைச் சிங்கள கவும் (பதியுதின்
அமைச் சராக தால்) முஸ்லிம் | 6.| ԼՈ II 601 59 (U) த்திற் திருப்புகிற முயற்சிகள் சில ன. ஆயினும் வட மாணவர்களது டையில் மிகவும் முறையிலேயே து. அதேவேளை த் தேசியவாதச் க்கி விடுவதில்
நியாயமானது என்ற கருத்து ஜன வேகம் எனற பேரில குல.சு.கட்சி இடதுசாரிக் குழு ஒன்று நடத்திய ஏட்டில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரால் முன்வைக்கப்பட்து. இதன் படி, பின் தங்கிய பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கட்குச் சலுகைப் புள்ளிகள் வழங்கப்படுவதன் மூலம் பாடசாலை களி  ைடயி லா ன g LD 6Of) 6oi 60) LLJ 60) LLU gi சிறிது ஈடுசெய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த வாதம், உயர் கல்வி பற்றிய பிரச்சினையை வெறும் இன அடிப்படையில் நோக்குவதற்கு மாறாக ஒரு வர்க்கப் பரிமாணத்தை வலியுறுத்த முற்பட்டது. இக் கட்டுரை ஏனோ ஜனவேகத்தின் சகோதர சிங்கள ஏடான ஜனவேகய வில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழரசுக்கட்சியால் தரப்படுத்தலுக்கு மாற்றாக ஆக்க பூர்வமான எந்த யோசனையையும் முன  ைவக க இயலவில் லை. அது மட்டுமல்லாமல், 1973க்குப் பின்பு தரப்படுத்தல் முறை சிறிது மாற்றியமைக்கப் பட்டு மாவட்ட அடிப் படையிலான விகிதாசார அனுமதியும் புகுத்தப்பட்டது. இதன் விளைவாக, வடக்கு-கிழக்கில், யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற மாவட்ட மாணவர்கள் சிறிது பயனடைந்தனர். இதையடுத்து யாழ் மாவட்டத்தில் இருந்த கிளிநொச்சியை ஒரு தனி மாவட்டமாக்கும் கோரிக்கையும் தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்தே எழுந்ததையும் நாம் பின்னர் ყ; 600f (წ| Tuff . LDIT 611 " I - அடிப்படையிலான அனுமதி என்ற கருத்தாக்கத்தைப் புகுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள்
ஒருவரான பீற்றர் கெனமனின் பங்கு முக்கியமானது. இது ஒரு புறம்
தமிழ் LDIT 60OI 6)I ri 9, 6rf) 6oi அதிருப்தியைச் சிறிது தணித த தோடு தமிழி
மாணவர்களிடையே பிரதேச வேறுபாட்டு உணர்வுக்கும் ஒரு புதிய ஊட்டத்தை அளித்தது. (பினி னாளில Lry IT 6)I L ʼ L . அடிப்படையிலான அனுமதி வசதி படைத்த சில பெற்றோரால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதையும் நாம் அறிவோம். இது வேறு பிரச்சினை.) தமிழரசுக் கட்சித் தலைமை சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவை அனைத்திலும் நாம் கண்ட முக்கியமான ஒரு அம்சம் ஏதெனில், தமிழரசுக் கட்சியால் சிங் களப் பேரினவாதிகள் தரப்படுத்தலுக்காக மு ன வைத த இனவாதக கோட்பாட்டை முறியடிக்கும் விதமாகச் சமூக நீதியின அடிப் படையிலான ፵ (U5 ஆலோசனையை முனி வைக்க முடியவில்லை என்பது தான். அவர்களது வர்க்க நலன்கள் அதை என றுமே அனுமதித தராது என்பதும் நாம் அறிந்த உண்மை. தரப்படுத்தலைத் தமது தமிழ்த் தேசியவாத அரசியலை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்த மட்டும் அவர்கள் என்றுமே தயங்கவில்லை.
அதே வேளை, பாராளுமனி ற இடதுசாரிகள் தரப்படுத்தல் பற்றி எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்குத் தயங்கினர். இந்தச் சூழலில் தமிழ் மாணவர் களது விரக தியின உதவியுடன் வடக்கில் இன்னொரு வகையான அரசியலுக கான அத்திவாரம் இடப்பட்டது.
வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் எதிர் நோக்கிய கல்வி வாய்ப்பு வேலை வாய்ப்புக் குறைபாடுகளின் அடிப்படையான காரணம் தமிழ்சிங்கள முரண்பாடு என்ற பார்வை இரு தரப்பிலும் இனவாதிகளால் ஊக்குவிக்கப்பட்டது. பல்கலைக் கழகத்துக்கு போக வாய்ப்பே அற்ற பெரு வாரியான இளைய பரம்பரையினரை ஏய்க்கவும் இனவாதம் பயன்பட்டது. இந்த விஷவித்துக்களின் விளைச்சலையும் அறுவடையையும் விதைத்தவர்கள் மட்டுமன்றி மெளன சாட்சிகளாகப் பார்த்து நின்றவர்களும் இங்கு விரைவிலேயே காண நேர்ந்தது.
து ஆண்டு நினைவாக
2னள்ை
துக்காட்டும் ஒரு டுமே. ஆனால் பும் தாண்டி வட ன் அகோரத்தனம் கும். அண்மைய ன அரசியல ர் மாநிலமாகும். ர்ச்சையின் ஒரு அங்கு ள எா கள் எனப்படும் இழைக்கப் படும் அநீதிகளும் கும். உயர் சாதி ற்கென தமக்குள் யே உருவாக்கி வைத்துள்ளனர். ம் இப்படைக் ம க களது புகுந்து வயது ன்றி கொலை ஆடி நிற்கின்ற டி வெளிவந்து ன றன. இக
கொடுமையைத் தாங்க முடியாத Ls), IT iii த லிதி LD gi 9, Gri ந க ச லைட் டுக் கள் 6T 601 Lj பத்திரிகைகளால் அழைக்கப்படும் கம்யூனிஸிட் தலைமறைவுக்
கொரில்லாக்களுடன் இணைந்து இச் சாதிய கொலை வெறிக கும்பல்களை எதிர்த்துப் போராடி வருகினறனர். அவி வாறான
போராட்டத்தில் கொல்லப் படும் ஒவ்வொரு ரணி வீர் படைக் கும் பலைச் சேர்நீத உறுப்பினருக்கும் இரண்டு லட்சம் ரூபா நஷட ஈடு மாநில அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. இந்த மாநில அரசு தான் 750கோடி ரூபா கால் நடைத் தீவன மோசடி ஊழலில் சிக்கி பதவி இழந்த போதும் தனது மனைவியை முதல்வராக்கிய லல்லு பிரசாத் யாதவ வினி தலைமையிலான அரசாங்கமாகும். முற்றிலும் சாதிய அமைப்பைக் கட்டிக் காத்துவரும் ஒரு மாநில அரசாக அது இருந்து வருகிறது. இத்தகைய மனிதரான லலி லு தானி இநீ தியாவில பெண களுககு 33 சத வீத ஒதுக்கீட்டை எதிர்த்து வரும் பிற்போக்குவாதியுமாவார்.
இந்தியாவில் இவ்வாறு நிலைத்து நின்று செயலாற்றி வரும் சாதியம் தீண்டாமை இலங்கையில் தமிழ் சிங் கள மக களிடையேயும் வெவ்வேறு அளவுகளில் இருந்து வந்துள்ளன. இன்றும் அதன் சமூகத் தாக்கம் இருக்கவே செய்கிறது.
7L LIBL) LIII b,

Page 6
LDITTĚ 1999
ஆறுமுகம் தொண்டமானு முட்டுக்கொடுக்க புதய ஆ
ஆறுமுகம் தொண டமான பணி னுகிற அடாவடித் தனம் எல்லாத்தையும் நியாயம் என்று சொல்ல இப்போது ஒரு புது ஆசாமி வந்திருக்கிறார். அவர் சரிநிகள் பேப்பரில் ஆளப்பத்திரியிலே போய் தொணி டமான பேரணி Lu 600 600f601
யெல லாம்
அட்டகா சதி தை ஞாயம் என று வக காலத துப் LU 600 600f) எழுதியிருக்கிறார்.
நடு ராத்திரியிலே ஆளப்பத்திரிக்குப் போய் அட்டகாசம் பணி னுகிற முதல் அரசியல் புள்ளி இவரில்லை. என்றாலும் மற்ற யாரும் இப்படி ரகளை பண்ணியிருந்தால் கிழி கிழி என்று பீசாக்குகிற பேர்வழிகள் பேரன் பணிணினதிலே தப்பு எதையும் கணி டு கொள்ள வேயில் லை. கர்ப்பிணி பெண் ஒருத்திக்கு ஒத்தாசை பண்ணப் போனாராம். பாவம் ரொம்ப இளகிய மனசு. அதனாலே தான் அடியாள்கள் கூடவே போனாராக்கும்.
ஒவ்வொரு ஆளப்பத்திரியிலேயும் அரசியல்வாதிகள் போய் கலாட்டா பணி னி அங்கே உருப்படியா ஒன்றும் நடக்காமல் பண்ணுவதை விட வேறெதுவும் செய்து நாங்கள் கண்டதில்லை. தொண்டமானுக்கு வாரிசு தானே தான் என்று நிச்சயம் பணி ண வேண்டி தொழிலாளர் காங்கிரஸ் உள்ளே இவர் போடுகிற
அட்டகாசம் ஊரறிந்த விவகாரம்.
அதில் கால்பங்கு பண்ணினாலே நாட்டில் உள்ள ஒரு அரசாங்க அலுவலகமும் தாங்காது.
ஆளப்பத்திரி ஊழியர் ஒருவரைக் கடத தரிப் போய் உதைத் து மிரட்டினது பற்றி பேரனுடைய குண்டர் படை தருகிற சமூக சேவை விளக்கத்தையும் சரிநிகளில் எழுதுகிற கெளசிகன் நிசமாவே அவர்கள் ஆளப்பத்திரி ஊழியருக்கு இரங்கி தமது வாகனத்தில் கொணி டு போனார்கள் என்று நம்புகிறாரா?
சிங்கள வைத்தியர்கள், தாதிகள்
தொண்டமான அர்ைனாச்சி புதுத் தொண்டர் கிடைச்சாச்சி
தொண்டமானு அண்ணாச்சி-சபை தேர்தல் காலம் வந்தாச்சி ஒண்ணும் யோசனை பண்ணாமே - எது
υαοί αυττό σαν ότάσταττό βε வேண்டா வம்பு சிசஞ்சாலும் - அது சரிக்கு நிகருண்னு கதை பண்ண தொண்டர் ஒருத்தர் சிடைச்சாச்சி - இனி
தவசிலய அருங்க அண்ணாச்சி
எல்லாரும் சி உணர்வு உள்
இந்த எழுத்தா அவர் சொல்கிற மக்களுக்கு கிடைக்கும் ?
இனவாத தி தை அவருக்கு மு பாவித்து இன் காலம் இனவாத பிழைப்பு நடத்த
தொண டமானு பண்ணுகிற தில்லு இதே சரிநிகர் சொல்லியிருக்கி இது ஒரு த பிரச்சினையாகக் சிங்களவர்களுக்கு எதுவுமே ஞா இல்லாமல் போன சமயத்தில் தொன
கவிழாமல் முட ஒரு காரியமா?
வன்முறைக் g. 6ooTL
இன வாதம் என ற ஓர் அற்பத்தனமான அரசியல் இடர்பாடு களிற்குள் இழப்புக் களையும், துணி பங்களையும் சநீதித் து வருகின்ற தமிழ் மக்கள் நாலா பக்க
இடிபாடுகளையும் சேர் த தே அனுபவிக்க வேண்டிய நிலமை வேதனைக்குரியது.
இனி றைய சமூக ஜனநாயக
சக்திகளின் பலவீனங்கள் மக்களின் அமைதியை சீர் குலைக க தலைப்பட்டுள்ளன. அன்று ஐரோப்பிய நாடுகளில் தாண்டவமாடிய பாசிசம் இன்று எமது நாட்டில் உள்ளூர் தலைமைத்துவ (முதலாளித்துவ) அரக க சக திகளினுடாக தலைதுாக்குகின்றதெனி பதனை மறுக்க முடியாத மூர்க்கத்தனமாக ് ബ தமிழ் கி கட்சிகள் நிரூபிக்கின்றன. தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் வாரிசுகளாக தம்மை வரித்துக் கொண்டு வலம் வரும் இவர்களால் சுய கெளரவத்தை தக்க வைத்துக் கொள்ள சுரண்டல்களே துணை போகின்றது.
ஓர் தேசி இனத்தின் விடுதலைக்கான போட்டம் என்பது பொருளாதார கரண்டல்களும், எதிர்சக்திகளுக் கெதிரான ஒடுக்குமுறைகளுமல்ல மாறாக மத இன, பிற்போக்கு தனங்களுக்கெதிரான ஆத்மார்த்த மான விலையிட முடியாத அர்ப்பணிப்புக்களை புரிகின்ற உண்மைநிலைவாதியே உண்மை .¬s¬ ¬ܘ 31 ܒܢܣܛ3s ܡܗܒܝܢ
Gl ܢ ܡ ܡ ܡ ܥ_.
bllblastum blangjumbug
பின்னணியில் தம்மை மறைத்துக் கொண்டு ஜனநாயக முலாம் பூசிய ஏகாதிபத்திய சிசுக்களாக வலம் வரும் இவர்கள் தமது வரலாற்றுக் கடமையை மறந்து ஏதோ ஏதோ செய் கினிறார்கள் . தேசிய முத்திரையோடு இவர்கள் கட்சி அமைதி து பக ரங் க படுகொலைகளையும், சொத்து அபகரிப் புக களையும் தான அமைப் பு விதிகளாக சுவீகரித்துள்ளனர்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவர் களது தலைமைத் துவ தலையீடு பண்டங்கள் மீது சுய ஆக்கிரமிப்பின் முனையாக வரிக் கலாச்சாரத்தை நியாயப்படுத்திக் கொண்டன. வவுனியா பிரதேச வாழ் மக்கள் முகங்களில பீ தி குடி கொணடுள்ளது. கட்சிகளின் சுரண்டல்கள் ஒரு புறமும், தனிநபர்களது கூட்டாட்சி அமைப்பு மறுபுறமுமாக மக்கள் அமைதிக்கு திண்டாட வேண்டிய நிலை.
உள்மோதல்கள் வீதிக்குவர பொது மக களின உயிர் களும் பலிக்கடாவாகும் கோரத்தனத்தை எப்படி சகிப்பது பெரும்பான்மைசிறுபாண்மை என மார்தட்டும் மனிதத்தை குறுப்பான்மை ஆக்கும் மனித தத்துவத்தை இவர்கள் ஆயுதம் நிரூபிக்குமானால் அவர் கரங்களில் கனம் எதற்கு?
இலங்கையில் மக்களும் ஒற்றுமையுடன் வருகின்றனர். தெ கிழக்கிலங்கையி சக்திகளின் குழு அமைதிக்கு தின் யுள் ளது (3L மேன்மைவாத த களின் ஊடாக தாணி டவமாடுக தலையீட்டால் சுமூக தீர்வு ஏற். கூறப்பட்ட போது கருத்து மோதல் தாக்குதல்கள் ஒ எனவே பழைய தோன நுமோ? அங்கலாப்புக் கன் மக்களாக இரு கட்சிகள் புரிந்து நிட்சயம் அப்படி நிலை ஏற்பட இ வேண்டும். பாரா நிலைமைகளை விட்டு நிற்கட்டும்
அரசு கட்சிகளு போகும் தனம், உள்ளுக்குள்ளே எல்லோருக்கும் இவற்றுக்கெல்லா வவுனியா வன்மு வதைகின்றது.
- GJIL
 

Luish 6
ங்கள இனவாத ளவர்கள் என்று ளர் நம்புகிறாரா? மாதிரியே மலையக என ன நண் மை
இருக கிற | GLD || FLD T 4, 9, டியும். அதைப் னமும் கொஞ்சக் அரசியல் பேசி
முடியும்.
Lð பேரனும் முல்லு அரசியலை கூட முனி பு றது. இப்போது மிழ் - சிங் களப் காட்டப்படுகிறதால் எதிராகச்செய்கிற பம் ஆகிடுமா? ால் இது தேர்தல் ன்டமான் கட்சிக்கு டுக் கொடுக்கிற
äFGFTLB
பல தரப் பட்ட வேறுபாடற்ற தான் வாழ்ந்து ன்னிலங்கையிலும் லும் வகுப்புவாத மப்புநிலைகளால் 1ண்டாட வேண்டி ான றே କ୍ଷୁଦ୍ର (୬ னம் தனிக்கட்சி வவுனியாவில் கிறது. ராணுவ இப்பிரச்சனைக்கு ட்டுள்ளது எனக் ம் பத்திரிகைகளில் கள், சீனன்டல்கள். பந்த பாடில்லை.
நிலமை எப்போது என ற >ள மக்களோடு ந்து இத் தமிழ் து கொள்ளுமா? ILJIT60T (HCLJ) E5LDT60|| வர்கள் முன்வர பட்சம், பக்கசார்பு களைத்தெறிந்து
நக்கு துணை என்பதை விட மாதிக்கொள்வது கேலித்தனம். ÉS LIGÓN, EL T6) ITILI றைக் கூண்டாய்
Igor -
சரிநிகர் என்ஜிஓ தனத்தில் நடத்தப்படுகிற பத்திரிகையானாலும் அது என்ஜிஒ தனமான பத்திரிகை இல்லையாம் பல வருடங்களின் முன்பு ஒரு முறை தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் சாமான்யர் என்றாலும் சாதாரணமானவர் அல்ல என்று ஒரு ஆதரவாளர் சொன்னது மாதிரி என்று வைத்துக்கொள்வோம். சரிநிகரை என்ஜிஓ பணத்தில் நடக்கிற ஏடு என்று புதிய பூமியில் குறிப்பிட்டது தவறாம். என்ன மாதிரித் தவறென்று தெரியுமா? சீ.ஐஏ ஏஜன்ட் திரிபுவாதி என்று எவரையேன் ஏசுகிறமாதிரியான தவறாம்.
சீ.ஐ.ஏ. ஏஜன்ட் இல்லாதவனை சீஐஏ திரிபுவாதி என்று சொன்னால் பிழை என்ஜிஓ பணத்தில் நடக்கிற பத்திரிகையை என்ஜிஓ பணத்தில் நடக் கிற பத் திரிகை என று சொல்கிறது எப்படிப் பிழையாகும்? ஆனால் யார் என்ன சொன்னாலும் அது பிழைதானாம். ஏனென்றால் சரிநிகரிடம் எண் ஜி.ஓ. தனம் இல்லையாம்.
என்ஜிஒ தனம் என்றால் கூடாத விடயம் என்பதை அவர்களும் தெரிந்து வைத் திருக்கிறது சந்தோசமான புதினம் தானி இலங்கையில் என்ஜிஓ பிதாமகள் சார்ளி அபேசேகரா அவர் என்ஜிஓ, காசிறைத்து வளர்த்த மரம் மேஜ்,
நாய் விற்ற காசு குரையாது என்கிற தைரியம் சிலருக்கு.
சரிநிகரிடம் எண் ஜி.ஓ. தனம் இருக்கிறதோ இல்லையோ என்று நாங்கள் ஆராய் கிறதை விட என்.ஜி.ஒ காசிலும் அரசாங்க எடுபிடிக் கட்சி தருமத்திலும் பத்திரிகைகள் சிலது செய்கிற அதே வேலைகளை சரிநிகள் செய்கிறது தானி எங்களுடைய கவனத்துக்கான விடயம்.
புதிய ஜனநாயகக் கட்சிக்கும் புதிய இடதுசாரி முனி னணிக கும் இதுவரை சரிநிகர் காட்டி வந்திருக்கிற மரியாதையைப் பற்றிப் புதிதாக எதுவும் சொல்லத தேவையில்லை. மார்க்சிசத்தையும் புதிய ஜனநாயகக் கட்சியையும் தாக்குகிற சிலர் புனைபேரில் சரிநிகரில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அவதூறுகளை எல்லாம் புதியயூமி பல காலமாகப் பொறுத்துத்தான் இருந்தது. எழுதுகிறவர்களைப் பாதுகாக்க சரிநிகள் விரும்பினால் போகட்டும். புனை பேரில் வருகிற எல்லா எழுத துக் களுக்கும் அது பொறுப்பேற்குமா? புனைபேர் பற்றிப் புதிய பூமியின் நிலைப்பாட்டுக்கும் சரிநிகரின் நிலைப்பாட்டுக்கும் இதுதான் வித்தியாசம்.
புனை பேரில்
பல தனிப்பட்டவர்கள் சரிநிகளில் வீணான அவதூறுக்கு ஆளாகி இருக்கிறார்கள் பல சமயங்களில் அவர்கள் அதை அறியவும் போன மாதமும் காலஞ சென்ற திரு.ஜேம்ஸ் ரட்ணமும், அவுஸ்திரேலியாவிலுள்ள பேராசிரியர் இந்திரபாலாவும் மிகவும் (3-3, 616). Les II 601 : முறையில தாக்கப்பட்டிருந்தார்கள். ஆண்ட Jüuöjā
LIDÍTIL TIL ÍTÍ JE, 6 .
கண்ணோட்டத்தில்
திரிபுவாதி ஒரு சின்னப் பிரச்சினை.
அகழ்வாராய்ச்சியை நடத்தாத குற்றத்துக்கு பேராசிரியர் இந்திரபாலா
ஏசப் பட்டு இருக கிறார். சகட்டுமேனிக்கு பேராசிரியர் கைலாசபதியும் வம் புக கு
இழுக்கப்பட்டிருக்கிறார். இது சிறு பிள்ளைத்தனமா என்ஜிஓ தனமா? சரிநிகள் என்ஜிஓ காசில் ஓடுகிற உண்மையைச் சொன்னது பற்றி இவ்வளவு கோவித்துக் கொள்ளுகிற சரிநிகள் தன்னைக் கவிழ்க்க வேலை செய்து வந்து இனினமும் கவிழ்க்கக் காத்திருக்கிறவர்களான யூரி.எச்.ஆர் (ஜே) என்கிற so soup L1 600 LJU I பற்றிக கொஞ்சக்காலமாக மோனங் காக்கிற மருமம் என்ன?
சரிநிகரில் புதியயூமியைத் தாக்கி எழுத முன்பு சரிநிகர் ஆசிரியர் குழுவில் ஒருவர் தாங்கள் ஒரு நேச சக்தி என்று புதியயூமிக்கு நேச எச்சரிக்கை செய்திருந்தார். சரிநிகர் சக்தியாக நடந்து வருகிறது என்று சரிநிகரை வாசிக்கிறவர்கள் அறிவார்கள்.
எந்த வகையில் நேச
ஜேவிபிக்கு சரிநிகள் காட்டுகிற நேசம் நாம் அறிந்தது. இப் போது தொண டமானின் பேரனின் குண்டமான்கள் மீதும் சரிநிகர் நேசம காட்டியிருக்கிறது. சில காலத்துக்கு மு னினம், மலையகத்தில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிற ஒரு என்ஜிஓ குழுவுக்கும் நேரம் காட்டியிருக்கிறது. இனினும் மார்க்சிசக் கட்சிகளுக்கு எதிராக மார் க சிச வேடம் பூணுகிற உதிரிகள் பலபேருக்கும் சரிநிகர் நேசம் காட்டியிருக்கிறது. நாட்டின் தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் மத்தியில் இயங்குகிற ஒரே மார்க்சிய (G) Guy Gosf6oflagiaj, g, Lo sf68), IL LDL ", LLÉ தட்டுகிற பேர்வழிகளிடம் காட்டுகிற நேசம் அந்தக் கட்சியின் மேல் என்றாவது காட்டப்பட்டதா?
சரிநிகள் புதியூமிக்கு நண்பன் என்று நாம் நம்ப இன்னும் இடம் இல்லை. அதனால் அது எங்களுக்கு எதிரியாகி விடாது. யாரென்றாலும் வலிந்து எங்கள் பத்திரிகையின் மீதோ புதிய இடதுசாரி முனி னணியின் மீதோ புதிய ஜனநாயகக் கட்சியின் மீதோ மார்க்சியத்தின் மீதோ தாக்குதல் தொடுததுவிட்டு நமீ மைப் பேசாமலிருக்கும்படி எதிர்பார்க்க (ԼՔԼգ-ԱԱՖ):
தேசிய இனங்களிடையிலான சமத்துவத்துக்கும் சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதற்கும், குறுகிய தேசியவாதத தனி வேறுபட்ட முகங்களிடையிலான விவாதத்தை மட்டுமே தமிழ் to g. g. 6f 60 J、rumā முனி வைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. சரிநிகள் இந்த எல்லையை என்றாவது தாணி டும் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாகச் சிதைந்தே வருகிறது. சரிநிகரில் உள்ள தனிமனிதர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக நாங்கள் இதை முன்வைக்கவில்லை. சரிநிகள் ஒரு அமைப்பு என்ற வகையில் நடக்கிற விதம் பற்றி நாங்கள் பேசாமல் இருக்கவும் முடியாது தெரிவு சரிநிகருடையது.
ار

Page 7
  

Page 8