கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.06-07

Page 1
புதிய
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHYA POOM
சுற்று 06 யூன்/யூலை 1999 பக்கம் 8 விலை ரூபா 10/= சுழற்
கடந்த இருபத தியொரு வருடங்களாக நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தி வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்து உழைக்கும் மக்களுக்கு தேசிய இனங்களுக்கு
வழங்கி உத்தரவாதப் படுத்தும் புதிய அரசியலமைப் பு தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
19 7 8 Li ஆண டி ல ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமை யிலான ஐக்கிய தேசியக் கட்சி
தமக் கிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைக் கொண்டு சியலமைப்பை மாற்றி
உரிய உரிமைகளும், சமத்துவமும்
。
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் கொண்டு வந்தது. இலங்கையின் கேடுகெட்ட பிற்போக்குவாதியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 61() 내 LPT60 ஜே.ஆர் , தன்னைத்தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டு சகல அதிகாரங்களையும் தனது கைகளுக்கு எடுத்துக் கொண்டார்.
அதன் விளைவாக நாடு தாராள பொருளாதாரக் கொள்கைக்காக அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கு திறந்து விடப்பட்டது. அந்திய மூலதனத்திற்கு கரணிடல்காரர் களுக்கும் சிறப்பு உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டதுடன் அந்நியப் படைகளை வரவழைக்கும்
அமெரிக்க ராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான உயர் தளபதி ஜெனரல் எட்வின் சிமித் யூலை 21ம் திகதி இலங்கைக்கு வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவரை இங்கு வரவழைத்தவர்களும் ஆலோசனை நநடாத த இருப்பவர்களும் யாராக இருக்க முடியும் ராணுவத் தலைமைப் பீடமும் அதன் அமைச்சரான பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவுமே இருக்கமுடியும் இந்த அழைப்பும் ஆலோசனையும் அரசாங்க உயர் மட்டத் தனி முடி வேயாகும் . அப்படியானால் யுத்தம் தொடரப்பட உள்ளது என்பதே அர்த்தமாகும்.
இங்கு வருகை தரும் அமெரிக்க தளபதி வடக்கு கிழக்கின் யுத்த நிலவரங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து ஆலோசனை நடாத்த உள்ளதாகவும் அறிய முடிகிறது. முப் படைகளினி தளபதிகள் , கூட்டுப்படை நடவடிக்கைக்கான தளபதி மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் பேச்சு வர்த்தைகள் நடாத்தப்பட உள்ளன. நிச்சயமாக அமெரிக்கத் தளபதி இலங்கையில் இனப்பிரச்சினையின் ат fша *fašānā
ܗܿa7g gegܡܢ ܥܡܡܐ2s ܢܩ2 ܦܡ முைம் புத்தத்தை விவாக்கி அதனை முன்னெடுப்பது
56liDrdia6gi 56ITLI5äña Erfgj GIGO, BELGING
இருக்க முடியாது.
பசுபிக் பிராந்தியத்தின் பரந்த நில, நீர்ப்பரப்பில் நாற்பத்தி மூன்று நாடுகளைக் கணி காணிக்கும் ராணுவத் திட்டங்களின் தளபதி நமது நாட்டில் யுத்தத்தை வலியுறுத்திக் ககொள்வதன் பின்னணி எவரும் விளக்கக் கூடியதே. தென் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அக்கறை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. அண்மைய காஷ்மீர் - கார்கில் யுத்தத்தில் அமெரிக்காவின் நரித்தனமான உள்ளார்ந்த தலையீடு உலகம் அறிந்ததே. அதற்கும் பின்னால் நீண்டதிட்டம் தென் ஆசியாவைப் பொறுத்து நிகழ்ச்சி நிரலாக உள்ளது. எனவே இலங்கை ஒரு முக்கிய கேந்திர நிலையமாக அமெரிக்காவிற்கு அரசியல் பூகோள அடிப்படையிலும் ராணுவ மூல உபாய ரீதியிலும் அவசியப்படுகிறது. இதற்கு நமது நாட்டின் ஆளும் தரப்பினர் பலியாகி வருகின்றனர். புலிகள் இயக் கத தைப் பயங்கரவாதிகள் என அமெரிக் அறிவித்ததன் மூலம், அரசியல் தீர்வை எட்டவிடாதுபுேத்தத்திற்கு எண ணெய் வார்ந்து தனது நோக்கங்களை அதன் ஊடாக அடைய தீவிரமாகி நிற்கிறது. அதன் வழியில் ஒரு முக்கிய கட்டமாகவே பசுபிக் பிராந்திய தளபதி இங்கு வருகை தருகிறார். அவருக்கு இங்கு என்ன வேலை என்று
கேட்பது நியாயமாகாதுதான்
யுத்தத்தை-தனியார் மயத்தை வழிநட அனாதிபதி ஆட்சிமு LLIL Bisleñ
அதிகாரம் , L -
வழங்கப்பட்டது.
அதேவேளை ெ 9250IIb/Iաժ - மறுக்கப்பட்டு வேக எதிர்ப்புக்கள் யா
LD)6
முனையில் முறி
இவற்றுக்கும் மே அரசியல்-ராணுவ பு தேசிய இனப்பிரச் விளம்தரிக்கப்பட்ட பிரித்தானிய இஸ் ஆலோசனை வழி என்பனவற்றின் மூ வடக்கு கிழக்கி கணக்கான இை மக் களி என பே
கொண்டுறொழிக் இவற்றுக்கெல்லாம் இன்று வரை ஜன அதிகாரங்களே பய6
நாட்டின் ஒவ்வொரு
பயங்கரவாத தடை அவசரகாலச்சட்டத் இவை தடுத்து வைக்
LD606),
களுத்துறை, மகச்
போகம் பறை,
சிறைகளிலும்
தடுத்துவைக் கப் நுவரெலியா, கன் கொழும்பு மாவட் அதிகமான மை கைசெய்யப்பட்டுள் கிழக்கு மக்களுட பொதுநோக்கங்களு 60)LL6) is 3,61 g), 6) வைத்திருந்தார்கள் பேரின வாதிகளி தகவல்களின் அ கைதுசெய்யப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதிக்கு
தாழிற்சங்க வித உரிமைகள் லை நிறுத்தங்கள், வும் துப்பாக்கி யடிக்கப்பட்டன. ாக பேரினவாதம் மயப்படுத்தப்பட்டு சினை யுத்தமாக து. அமெரிக்க ரேலிய ராணுவ காட்டல் உதவி நலம் தெற்கிலும் லும் பல்லாயிரக் ளஞர் யுவதிகள் ார் இதுவரை கப்பட்டுள்ளனர். அன்று முதல் திபதியின் தனிநபர்
படுத்தப்பட்ட்ன.
பிரச்சினைக்கும்
8 யூலையின் இருண்ட நாட்கள் மீண்டும்
goloit Tip.
யுத்தம் - இனவாதத்திற்கு
எதிராக அணிதிரள்வோம்
ஜனாதிபதியின் ஆணைக்காக காத்து நிற்கும் தனிநபர் வாதிகா நிலையை ஜனாதிபதி ஆட்சிமுறை ஏற்படுத்திக் கொண்டது. எனவே நாட்டின் யுத்தத்திற்கும் தனியார் மயத்திற்கும் ஏனைய பொருளாதார அரசியல் சமூக கலாச்சார சின்னா பின ன த திற்கும் அமைந்து காணப்படும் ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துவது அவசியமாகின்றது.
ās 王
ஆனால் நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறைமையை தனி ஒரு சட்டத்தின் நிறைவேற்றத்
தோடு ஒழித்துவிடக் கூடிய ஒன்றல்ல. அது இன்றைய அரசியலமைப் போடு பின்னப் பிணைந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. அப்படியானால் முழு அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் போது தாராள பொருளாதாரக் கொள்கைக்கும் அது ஏற்படுத்திய தனியார் மயத்தையும் தடுத்து நிறுத் தக் கூடிய அரசியல் அமைப்பாக இருத்தல் வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்குரிய அடிப்படை
உத்தரவாதங்களை அவ் அரசியல் அமைப்பு வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். இதே போன்று தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடியதாக அவ் அரசியல் அமைப்பு
அமைதல வேணி டும் . பேரினவாதத்தின் சின்னமாக விளங்கும் தேசியக் கொடி மாற்றியமைப்பதில் ஆரம்பித்து தேசிய இனங்களுக்கு = s === Liu ou 373==Lé. Gl=ll', என்பனவற்றின் தனித்துவங்களையும் தன்னடையாளங்களையும் சமத்துவ அடிப் படையில் வழங்கக் கூடிய அரசியல் அமைப்பு ஒன்றே நாட்டிற்கு இன்று தேவைப்படுகிறது.
г. в
ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றப்படவேண்டின் அரசியல
மைப்பு மாற்றம் பெற வேண்டும். அவி வாறு மாற்றம் பெறும் அரசியலமைப்பில் தாராளமயம் - தனியார்மயம் போன்றவற்றை நிராகரித து தொழிலாளர்
உரிமைகளை உத்தரவாதப்படுத்தும்
தொழிலாளர் சாசனத்தை உள்ளடக்க
யூ.என்.பியினர் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பரவலாக கலுக்கு அவர் கள்
தயாரா? தேசிய
இணங் குவார்களா? வடக்கு
கிழக்கை தமிழர்களின் பாரம்பரிய
பிரதேசம் என்னும் அடிப்படையில் அவர்களுக்குரிய சுயாட்சி உரிமைகள் அரசியலமைப்பில் உத்தரவாதம் செய்யப்படுவதை ஜே.வி.பி யினர் N ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் மலையக மக்களது தனித்துவங்கள் பேணப்படுவதையும் முஸ்லீம் மக்களது
தொடர்ச்சி 7ம் பக்கம்
பக இளைஞர்- யுவதிகள் bo Bui filogDögletül
சட்டத்தின் கீழும் தின் கீழும் 300 ஞர் - யுவதிகள் ப்பட்டுள்ளனர். ன், வெலிக்கடை, பூசா ஆகிய
இவர்கள்
பட்டுள்ளளனர்.
ன்டி, பதுளை, டங்களிலிருந்தே லயகத்தவர்கள் ளனர். வடக்கு ன் தனிப்படவோ க்கோ தொடர்பு வாறு தொடர்பு என்பதற்காகவும் I GIL Lu un go டிப்படையிலும் ஆகக்
Εή ποι ή
in LL J, IT Gulfs 5, 6
வருடங்களாகவும், குறைந்தது 6,
7 மாதங்களாகவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக் கப் பட்டுள்ளவர்களை சில மலையக அரசியல வாதிகள் செனிறு பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் அரசியல் ரீதியாக உருப்படியான எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களால் எடுக்க முடியவில்லை.
சட்ட ரீதியாகவும் கூட உதவிகள் ஏதும் கிடைக்காத நிலையில் இம் மலையக இளைஞர் - யுவதிகள் சந்தேகத்தின் பெயரில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருக்கின்ற ஒருசில
மனித உரிமை அமைப்புகளும் சில
தனிப்பட்ட சட்டத்தரணிகளும் தவிர போதிய அளவு சட்டஉதவிகள் மலையக இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை. இவ்வாறான, விவகாரங்களில் தலையிடும் போது உரிய கட்டணத்தை அறவிட (ԼՔ Լգ աII Ֆ/ என பதாலும் பொலிசாருடனும் பேரினவாதிகளு டனும் முரண்பட வேண்டியிருக்கும் என்பதாலும் பெரும்பாலான மலையக சட்டத தரணிகள் இதில அக்க்றையற்றிருக்கின்றனர்.
தடுத்து வைக்கப்பட்டு மலையக இள்ை ஞர்களில் பலர் மிகவும் GLOT J. LDI 507 சித திரவதை குள்ளாகியுள்ளனர் நாட்டிலுள் இனவாத யுத்தக் குழ்நிலையால் шоробаша. 55) – сот
ܐ ܬܐ 1 7 7 7 : 1 11 ܥ .

Page 2
4.at/ 44, UNGU 1999
Ligji
மலையகமும் பேரினவாத
மலையகம் இன்று பேரினவாத இயக்கங்களின் புகலிடமாக வளர்ந்து வருகின்றது. அணி மைக காலங்களில் அது தனது பார்வையை மலையக மக்கள் மீதும் தமிழர்களின் மீதும் காட்ட ஆரம்பித்துள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும் பேரினவாதிகளின் போஸ்டர்களும் பதாதைகளையும் கூடியதாகவுள் ளது. மலையகத்தில் மலையக மக்களின் தலைமைகளிலிருந்து மக்களை பிரித்து வேறாக்கி சுயலாபம் காணும் முயற்ச்சியாகவே அண்மைக் கால செயற்பாடுகள் அமைந்துள்ளன. அது தனது பிரசுரங்களில் மலையக தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டுதல் செய்யவும் முனைகின்றது. இவ்வமைப்புக்கு பல பெரும் பாண்மையின அமைச் சர்களதும் g sa தனவந்தர்களதும் ஆசீர்வாதம் கிடைப்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிரான அரச யுத்தத்திற்கு ஒரு வரப் பிரசாத அமைப் பாகவும் திகழ்கிறது.
9, II 6007 g.
தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்த விரும்பும் வீரவிதான இயக்கம் பரந்த அளவில் தமது காளியாலயங்களை அமைப்பதற்கும் செயற்படுவதற்கும் எதிராக எது வித நடவடிக் கையும் எடுக் காதது ஆட்சியில் உள்ள சிலரது விருப்பத்தினாலேயே என்றும் அறிய முடிகிறது.
மன்னாளில் பள்ளிமுனைப் பகுதியில் 12-07-99 அன்று இளம் யுவதி
ஒருவர் கொடுர பலரியல வல்லுறவுக்கு ஆளாக் கப்பட்டு இறுதியில் G) E, IT GOD GAN
செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய ஜடா கமாலிட்டா என்னும் இளம் யுவதிக்கே இக்கதி ஏற்பட்டுள்ளது. அவ் யுவதியின் மார்பகம், உதடுகள் பற்களால் கடிக்கப்பட்டும், வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும், அவரது பெண உறுப்பு துப்பாக கிச் சூட்டிற்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளன. மூர்க்கத்தனமான பாலியல் வல்லுறவுககு அவர் யுவதி ஆளாக்கப்பட்டிருப்பதை பிரேத பரிசோதனை மூலம் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
மலையகத்தில் இவ்வமைப்புக்கள் வளர்வதற்கு எமது மலையக LD gi 9, 6If) 6osi பிரதிநிதியாக
இருந்தவர்களும், இருப்பவர்களும் ஓர் காரணமாக உள்ளமையை மறுக்க முடியாதது. ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கெதிராக இனவாதத்தை கட்டி வளர்த்த அரசாங்கத்தில் தமது அற்ப சுக போகங்களுக்காக மக்களை காட்டிகொடுத்து விலை போனதுடன் அக் கட்சிகளின் இனவாதத்திற்கு எதிராக செயற்படாததும் இன்று மலையக மக்களை நிர்க் கதி நிலைக்கு தள்ளியுள்ளது. 62 ,9یof 62yLD si e sj ssf saj நடைபெற்ற வன்முறைகளின் போது மலையக மக்கள் ஆயுதம் ஏந்துவார்களாயின் அதற்கான முழு பொறுப்பும் சிங்கள வீரவிதான இயக்கத்தையே சாரும் Erst ud 50) soug, 6TLé Llg, 3, Sflso முழக்கம் மலையக மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஏற்கனவே பெரிய கெடுபிடிகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாச்சும் கதையாகவே இந்நடவடிக்கை அமைந்துள்ளது. தமது அரசியல் லாபங்களுக்காக முழக்கமிடும் இவர்கள் படும் அவலங்களை அனுபவிக்காமல் இருப்பதே முக்கிய காரணம்.
மக களி
யூ.என்.பி ஆட்சியில் அமைச்சு பதவிகளில் இருந்தமையால் அதன்
DefineDOTTIME LITETUIG GANG JUGyői Gila
வெறித்தனத்தைச் செய்தவர்கள் பள்ளி முனை காவலரணில் இருந்த ராணுவத்தினர் என்றே நம்பப் படுகிறது. அன்று கிரிஷாந்தியை பாலியல் வல்லுறவும் கொலையும் செய்து புதைத்தார்கள். ரஜனியை அவ்வாறு செய்து மலக்குழியில் மறைத் தார்கள். பிணி பு கோணேஸ வரியை பாலியல வல்லுறவுக்கு உள்ளாக்கி பெண் உறுப்பில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து கொன்றார்கள். இப்போது மன்னாளில் ஜடா கமாலிட்டாவை குதறிவிட்டு பெண் உறுப்பில் துப்பாக கி சூடு நடாத தரிக் கொன்றுள்ளார்கள். வடக்கு கிழக்கில் படையினர் போட்டி போட்டு புதுப்புது வகைகளில் பாலியல்
இனவாத சக்திக போனதுடன் தற்ே ஆட்சியில் இருக்கு யுத்தம் பற்றியோ, இ FLBL6)||64,60)6ITL)
UL-AT35 6 TLD gol 6T| மேதினத்தில் குழப்பு இனவாதிகள் இ அச் சுறுத் துவ முழக் கமிடுவது நகைப்புக்குரிய தோன்றுவதுடன் கூரையில் பிடிங்கிய தேடும் (L தோன்றுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் மக்கள் தெளிவாத அவசியம். எந்த திறந்த பொருள இவ்வாறான பிற்பே இயக்கங்கள் வள முடியாதது. இப் பி இலங்கையின் தே சம்பந்தமாகவும் மச் படுததுவது வாதிகளதும் . விரும் பிகளது ப கடமையாகின ற இலங்கை வாழ் சக முஸ்லீம் மக்க இயக்கங்களில் ஒன்று இதற்குரிய சரியான வேண்டியது இன் தேவையாகின்றது.
மத்துர
வல்லுறவுக் கொை
படைத்து வருகி அனைத்தும் பெ பெண் பிரதமர் நடக் கும் ஆக்கிரமங்களாகும். அவர்களுக்கு பத்திரிகைகளும்.இ திற்கு என்ன நியா ஜனாதிபதியும் பி அமைச்சரும் இத அளிப்பார்களா? யு. சகஜம் என சட LIGODL LÉGOIÁNGÖ LDGEGOTIIN க்காதபடி பார்த்துக் யுத்த வெறியர்கே LÎlJ || J. J. (ö6|| 9_|H! சகோதரி, புதல்வியர்
புதிய பூமி ஆண்டிஸ்ன ஆசிரியருக்கு Sரெட்ஸ்க்கிசத்தின் பிதNபிலிப்
கைவிலர் மஹஜனNဇုံစဲပဲ
பொழுனை என்ற பேரில்`சிங்
960 ஜூன் தேர்தலில் தோல்விதந்த
ஆல்சியில் சேர்ந்து மந்திரி
அடையாளம் இழந்தார்...N `லெஸ் கியத்தன...தங்க மூளைக் கார எனலமற்ற மேதையான கொல்வினுடன் N963ல் ரீலக ஆட்சியல் பங்காளி ஆக் வேணடி...இடதுசாரி ஐக்கிய முன்னணியைக் குழப்பினர். மந்திரிப் பதவிகளுக்காக தொழிலாளி வர்க்கத்தின் 21 கோரிக்கைகளைக் காட்டிக கொடுக்கவும் தயங்கவில்லை. 1970ல் மந்திரியாக வருவதற்காக கொள்கைகளை
ஒவ்வொன்றாகக் கைவிட்டன் 1975ல்
குணவர்த்தன. 1956ல் புரட்சிஇ சமசமாஜக் கட்சி என்ற பேரைக்
இனவாத அரசியலில் சறுக்கினர்N972 குப்
Nவிக் கிரமபாகுவும் படிப்படியாக Rசமசமாஜக் கட்சியிலிருந்து ஒதுங்கி
N1978ல் நவசமசமாஜக்
விக்கியால் 1965ல் யூஸ்
$২২
பதவியில் இருந்தது`விலகுமாறு
நிப்பந்திக்கப்பட்டுறுரீலககட்சியைப் பழிவாங்க வேண்டி 1977 தேர்தலில் யூஎன்பி வெல்வதற்கு உதவினார் முடிவில் சமசமாஜக் கட்சி அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படவும்
அவரே வழிசெய்தார்.
பிற்கு வாகவும்
3,360), உருவாக்கினர்கள். அக் கட்சியில் தனது அதிகாரத்தைக் காப்பாற்ற பல பிளவுகளை ஏற்படுத்தினார் விக்கிரமபாகுN இறுதியாக வாசுவையும் அப்புறப்படுத்தி தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டார் பிறகு ஏதாவது பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் ஜேவிபிக்குப் பின்னால் அலைந்து புதிய இடதுசாரி முனி னணியைக் குலைக்கும் காரியங்களில இறங்கினார். மாகாணசபை உறுப்பினர் பதவி
பிரச்சினையைத் விக்கிரமபாகு
முன்னோடிகள்`
பதவிக்காகN விற்றார்கள்`இவ பதவிக்காக...கலவ தயாராகினர்? விக் கட்சியை ஜேவிபி பார்க்கிறாரா? ஆல் தொலைக் கப்பார்ச் 35 NEGOTIT J5ồJ FuldFuDin அர்த்தம்?
இப்படி நம்பிஏ நவ சமசமாஜக்க எம். ர கொட்டாஞ கொழு
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கு துணை பாது (பதவியில்) நம் பொஜமுயின் ரத்தினபுரி பசறை (3LII g,6)J625) su)LT ம்பிக்கள் தமது டி ஏற்பட்டவுடன் இருப்பதாகவும் தாகவும் கேலிக கும் 6) L LLLJLIDIT SE, G36) இதுவும் எரியும் மட்டும் இலாபம் p யறி சியாகவே
இது சம்பந்தமாக சிந்திப்பது மிகவும் ஒரு நாட்டிலும் தாரத்தின் கீழ் ாக்கு வாதிகளின் ர்வது தவிர்க்க ரச்சினைபற்றியும் சியப் பிரச்சினை கேளுக்கு தெளிவு
முறி போக்கு மக் கள் நலன் ம் தலையாய
து. ல சிங்கள, தமிழ், ள் வெகுஜன றுபடுவதன் மூலம் பதில் இறுக்க றைய காலத்தின்
எனவே
ட்ட கதிள்
லகளில் சாதனை றார்கள். இவை ண ஜனாதிபதி, ஆளும் நாட்டில்
Մ /1909) 67/ பேரினவாதிகளும் சாமரை வீசும் வ் வெறியாட்டத் பம் கூறுவார்கள். ரதி பாதுகாப்பு ற்கு உரிய பதில் த்தத்தில் இவை மாதானம் கூறி நிலையைப் பாதி கொள்வார்களா? ா பேரினவாதப் களுக்கு தாய், ቇ6ii இல்லையூ
கொள்கையை ரேNசில்லரைப் ற்றையும் விடத் கிரமபாகு தனது பில் தொலைக்கப் து யூ.என்யியில் கிறாரா? இது ஜவாதி என்பதன்
(Ā(g)
Dilig, d) 9,536)|EGNÍ யப்பு
சேளை
ம்பு
நாலு 6200 நட்க்கு D
புதிய இடதுசாரி முன்னணியின் பெருவாரியான பங்காளிகள் ஐக்கியத்தைப் பேணுவதற்காக மிகவும் பொறுத்துத்தான் போயிருக்கிறார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன என்கிற தனிநபர்வாதிக்காக இல்லாமல், அவரது கட்சிக்காகப் பல சமயங்களில் அவரது சந்தர்ப்பவாதம், திமிர்த்தனம், தில்லுமுல்லு அரசியல், பதவி மோகம் போன்ற பல விடயங்களைப் பகிரங்கமாகக் கண்டிக்காமலும் விட்டார்கள், ஆனாலும் ஐக்கிய முன்னணி என்றால் தன்னுடைய முன்னேற்றத்துக்கான ஒரு ஏணி என்பதை விட வேறெதாகவும் காண முடியாத ஒருவர் முடிவில் தன்னைத் தானே அம்பலமாக்காமல் போக (UL9-LIS). புதிய ஜனநாயக கட்சிப் பிரதிநிதியான தோழர் இ. தம்பையாவை செயலாளராக நியமிப்பதை எதிர்த்து முன்பு ஒத்துக்கொண்ட படி ஒரு வருடத்தின் பின்பு பதவி விலக மறுத்து கூட்டாளிக் கட்சிகள் எல்லாவற்றையும் பகைத்து விட்ட பின்பும் புதிய இடதுசாரி முன்னணி தனதே என்றும் மற்ற எல்லாக் கட்சிக் காரரையும் விரட்டி விட்டேன் என்று ஒரு அறிக்கையும் இல்லையா விட்டிருக்கிறார் மனிதர்
நவசமசமாஜக் கட்சியில் இருப்பவர்கள் பலரும் அவரது பதவி ஆசை பற்றி மற்றக் கட்சியினரிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளார்கள். மேலும் புத்தி தெளிந்து அக்கட்சியே அவரை ஒதுக்கினால் கூட, தானே கட்சி, தானே முன்னணி என்று கூறவும் அவர் தயங்கமாட்டார்.
ஐயா விக்கிரமபாகு, ஏனய்யா இவ்வளவு கஷ்டம். ஐயா கூட வருவார் என்றால், குமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து ஒரு நூதனமான இடதுசாரி முன்னணியை அமைக்கலாமே! அதில் யூ.என்.பியையும் ஜே.வியியையும் கூட இணைக்கலாமே! ஒரு சின்னப் பிரச்சினை தலைவராக ஐயாவை அவர்கள் யாராவது ஏற்பார்களா என்பது தான்!.
EE - figli. E.L.62
பா.ஜ.க. ஆட்சியைக் கவிழித்து சோனியாவைப் பதவிக்குக் கொண்டுவருவதற்குக் கூட சி.பி.எம். தலைமை சில மாதங்கள் முன்பு மிகவும் விரும்பியிருக்கிறது. இந்தக் குழப்பம் எல்லாம் எப்படி வந்தது? பாராளுமன்ற அரசியல் காய் நகர்த்தல் மூலம் சோஷலிஸம் வராது என்ற உண்மை மறந்து போனதால் அல்லவா! பாஜக கட்சியைக் கவிழ்க்கலாம். தேர்தலில் வெல்லாமல் ஒரு வேளை இன்னொருமுறை தடுக்கலாம். மீறி வந்தாலும் மறுபடி ஏதாவது வாய்ப்பு வரும்போது கவிழ்க்கலாம். ஆனால் இந்திய சமுதாயம் மாறி விடுமா? உலகமயமாதலும் தாராளப் பொருளாதாரக் கொள்கையும் நின்று விடுமா? சாதிய ஒடுக்குமுறையும் மதவாதமும் போய்விடுமா? காங்கிரஸ் பாஜக இரண்டும் ஒரே விதமான பொருளாதாரக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. மதச்சார்பின்மை பேரளவில் ஒரு வித்தியாசம் என்றால், நடைமுறை அரசியலில் அது மேலும் பலமாக வேரூன்ற வழி வகுத்தது காங்கிரஸ் ஆட்சி இல்லையா? பாஜக, பச்சையான மதவாத சாதிவாதக் கட்சி. ஆனால் பாஜகவை முறியடிக்க முதல் மற்றக் கட்சிகள் இந்து உயர்சாதி ஆதிக்கத்தைப் பகைக்கத் தயாரா? வோட்டுப் பெட்டியில் காகிதம் போட்டு, சாதியமும் மதவெறியும் சாயுமா? சமூகத்தை மாற்ற வேண்டிய சக்திகள் தம்முள் பிளவு பட்டு மோதுகின்றன. அவைகளை ஒன்றுபடுத்துகிற வேலைக்கும் பாராளுமன்றம் நாடாளுமன்றம் என்று பதவிக்குப் பின்னால் பறக்கிற வேலைக்கும் என்ன சம்பந்தம்? திமுக ம.தி.மு.க. அ.தி.மு.க. என்று ஒன்று மாறி ஒன்றின் பின்னால் அலைகிற வரைக்கும் சிபிஐயும் சரி சிபிஎம்மும் சரி உருப்பட்டால் போலத்தான்
ஜே.வியி குறுவிய சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே மாக்சிய வேடம் பூண்டது. பின் 1960களிலும் முன் 70 களிலும் அது தன்னை சேகுவேராவுடன் அடையாளப் படுத்திக் கொண்டது பலரும் அறிந்தது. கிட்டடியில் ஒரு புலம் பெயர்ந்த முன்னாள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வாரிசுகள், மறுபடியும், 6000மைல் தொலைவில் இருந்து தனித் தமிழீழத்துக்காகப் போர் நடத்தப் போகிறார்களாம். அவர்களுக்கும் ஆசான் சேகுவேரா தானாம்!
சேகுவேரா எப்பேர்ப்பட்ட உன்னதமான மனிதர் ஆர்ஜென்ற்றீனா தேசத்தவரான
சே கியூபா புரட்சிக்கு உழைத்தார் பின்பு பொலிவியாவில் போராடி உயிர்
நீத்தார். தேசிய எல்லைகள் கடந்த ஒரு விடுதலைப்போராளி, பேரினவாதமும்
குறுகிய தேசியவாதிகளும் தங்களது சுய ரூபத்தை மறைக்க உதவுவது எவ்வளவு அபத்தமானது!
MEGJITGleng Telšiai per Luiña 6
யூகோஸ்லாவியாவின் இன்றைய நெருக்கடிக்குத் தீர்வு என்ன தெரியுமா? சேர்பிய பேரினவாதத்தால் 1991ல் பிளவுபடத் தொடங்கி இன்று 5 நாடுகளாகி விட்ட யூகோஸ்லாவ் சமஷ்டிக் குடியரசை மீள உருவாக்குவதுதானாம். இது ஜே.வி.பி. தலைமையின் அற்புதமான ஒரு கண்டுபிடிப்பு என்று நினைக்காதீர்கள். பொஸ்னியாவில் சேர்பிய தேசியவாதிகளது முஸ்லீம் விரோதக் கொடுமைகளை எல்லாம் நியாயப்படுத்திய ஒரு ட்ரொட்ஸ்கிய இயக்கம் இருக்கிறது. அவர்களுடைய ஞானம் ஜே.வி.யிக்கு ஏற்றதாக இருப்பதில் நியாயம் உண்டு. அங்கு சேர்பிய மேலாதிக்கத்திற்குட்பட்ட அகண்ட யூகோஸ்லாவியா இங்கு சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் கீழான இலங்கை மிலோஷொவிச் ஒரு சோஷலிஸ் வாதியென்று ஜேவிபி சொல்கிறது. ஜேவிபி.
தலைவர்களுடன் ஒப்பிட்டால் அதுவும் நியாயமாகத் தான் இருக்கும்

Page 3
yai/ų, ANGAJ 1999
திய பூமி
PUTHIYA POOMI පුඳිය පුම්
S-47, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி, கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517
33.5844
அடுத்த நூற்றாண்டினை பல எதிர்பார்ப்புகளுடன் எதிர்கொள்வது பற்றி பரவலாகக் கலந்துரையாடப்படுகிறது. முடியப் போகின்ற நூற்றாண்டின் சாதனைகள் பற்ற மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. எதிர்கால எதிர்பார்ப்புகளும் கடந்தகாலம் பற்றிய மதிப்பீடுகள் என்பனவற்றை வெறும் சம்பரதாயங்கள் என்று ஒதுக்கவிட வுேண்டியதில்லை. அக்கடமையில் இளம் தலைமுறையினரின் பங்கு மிகவும் அதிகமானதாகவே இருக்கமுடியும்
இலங்கையின் சூழ்நிலையில் எல்லா இளைஞர் யுவதகளையும் பொதுமைப்படுத்த பார்த்த முடியாது தேசிய இனத்துக்கு தேசிய இனம் இளம் தலைமுறையினரின் தரம் பயன்பாடு போன்றன வத்தியாசமாகவே இருக்கிறது. இதிலும் குறிப்பாக மலையக இளம் தலைமுறையினர் ஒப்பிட்டளவு ஏனைய தேசிய இனங்களின் இளைஞர் யுவதகளை விட மின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இதற்கு அவர்களின் அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் காரணம் என்று பொதுவாக கூறலாம். அவற்றை மாற்ற மலையக இளைஞர் யுவதகளின் மின்தங்கிய நிலையை போக்க வேண்டுமானால் குறிப்பாகவும் நுட்பமாகவும் பல விடயங்களை மலையக சமூகம் தன்னளவிலும் பொதுவாக இலைங்கையர் சமூகமும் அனுகவேண்டியும் கையாள வேண்டியும் இருக்கிறது. இருக்கும் பாராளுமன்ற தொழிற்சங்க தலைமைகளைக் கொண்டு TM M MM MTMMM MM YS T TT T r TT TTMGGGGMMGM MMMk முழுமைாக போக்க முடியும் சமூகத்தை மாற்ற முடியும் என்ற
ി ിൽറ്റ് ടീ ? : ിറ്റ്
தலைமைகளை போக் கவட்டால் அல்லது குறைந்து வட்டால் போதும் என்றும் அதற்கு பாராளுமன்ற தொழிற்சாகப் பதவிகளுக்காக பரிகாரம் காணமுடியும் என்று நம்புபவர்கள் வர் இருக்கின்றனர் மேற்படி குறிப்பட்ட
இரண்டுவகையினரும் மலையகத்தில் எப்தரமாக இருக்கன்ற பிற்போக்கு அரசியலுக்கு சப்பை கட்டுபவர்களாகவே இருக்கின்றனர்.
மேற்படி மூன்று விதமான போக்குகளை விட வித்தியாசமான போக்கொன்றும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதுதான் |மலையக மக்களின் பெரும்பான்மையான தொழிலாளர்களின் வர்க்கத் தேவைகளிருந்து பிரச்சனைகளை அனுகுகின்ற முறை இப்போக்கற்கு ஈர்க்கப்படுபவர்களில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இப்போக்கல் இயங்குவது சிரமமானதாக இருந்தாலும் மிகவும் காத்தரமானதாகவே இருக்கிற
பாராளுமன்ற தொழிற்சங்க நிலைப்பாட்டினால் சமூகத்தின் தேவைகளுக்கு மேற்பூச்சுக்களை செய்யமுடியுமேயன்ற மாற்று வழிமுறைகளை கண்டறியவோ ஸ்தரமக்கவோ முடியாது. இதனால் மக்களுக்கு நடைபெறமுடியாத ஒன்று பற்ற அதிகளவான
முடியாது.
தவிரவாத நிலைப்பாட்டில் தென்னிலங்கையில் 1971 1988 களில் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவற்றின் அழிவுபூர்வமான விளைவுகளை எல்லோருமே அறிவார்கள் வடக்கு கிழக்கலே முடிவற்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தின் மிதமிஞ்சிய அழிவுகளுக்கு தமிழ் மக்கள் தரப்பில் இளைஞர்களின் பங்களிப்பு மட்டும் என்ற நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
எனவே மலையக இளைஞர் யுவதகள் பிற்போக்கான மலையக அரசியல் சூழ்நிலைக்கு உதவுகின்ற வலதுசாரி சந்தர்ப்பவாத போக்கற்கு இழுபடாமலும் எல்லாவற்றையும் நிராகரித்து இளைஞர்களின் பங்களிப்பை மட்டும் வலியுத்துகின்ற தவிரவாத போக்கற்கு இழுபாடமலும் நிதானமான எல்லா வித ஏற்றத் தாழ்வுகளையும் தகர்க்கவல்ல தொழிலாளர் வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக வையெடுத்தல் வேண்டும் அதுவே மலையக மக்களுக்கு -ーーー* リ?
தெரிவாக இருக்க முடியும்
-ஆசிரியர் குழு
OUI ജൂൺ മൃത്യത്രിസ്ത്ര
நம்பிக்கையை கொடுக்க முடியுமேயன்ற மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நீண்ட கால வழிமுறைகளில் அவர்களை பங்காளிகளாக்க
இளைஞர் யுவதிகளின் பங்களிப்பை மட்டும் கவனித்தல் கொண்ட
அடுத்த காலப் அரசாங்கத்தைய தலைவர்களையும் ஜனாதிபதித் தேர்த பொதுத் தேர்தல் பெறப் போகின்ற சுதந்திரம் என்பன மீண்டும் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட
மாற்று வழி இன்றி
"A叫up 莎tp甲(巴 கிடைக்கும் என்னு வாக்களிக்கவே ( சுதந்தி தலைமையிலான முன்னணியோ தேசியக் கட்சியோ கட்சியினர் ஆட்சி கொள்வார்கள். ஏ இவற்றுக்கு உறு கொள்வார்கள்.
லங் கா
ஆனால் வாக பெரும்பான்மையா முன்னால் நகர்த் இறுகிப் போய் பாறைகள் போன் பிரச்சினைகளால் தொடரவே செ காலத்தில் மேற் வழங்கப்படும் எதுவும் மக்களுக் கொடுக்கப்படுவத காலத தரில் வாக்குறுதிகளுக் வந்த பின்நடைமு நடைமுறைத் தி பெருமளவு இருப்பதில்லை.
சுதந்திரம் கிடைத் அரை நூற்ற நிலையிலும் நூற்றாண்டினு5 சூழலிலும் மக் உன மைகளை ஆட்சிகளைத் பிரதான அரசிய அவற்றுக்கு து கட்சிகளும் முய வேளை அரசு அ கட்சிகள் பற்ற விளக்கங்களும் அமைப்பின் வர் பற்றிய புரிதல்களு LJLJLJLJLJLJL65 (36 அடிப் படையிலி விழிப்புணர்வும் அமைதல் வேண
Lo55
நடT "Lواضچہ
இனி றைய
வற்புறுத்துகின்ற ୫୯୬ அரசாங்கத்ை 5 Dgal 9 U 6) தேர்ந்தெடுக்கிறா அத்தகைய அ மக்களுக்கும் ஜன என்பவற்றின் வ செய்கிறது என்பது பொய் களாகும் மக்களுக்காக, நடாத்தப்படும் ஆட ஆட்சி என்பது -9, Մ55) 3 պլճ, Յ:

| ULI பூமி LIBÉESLh 3 ^ \"7° , o .9דרררררררר הררה
IBLD 56060ОШТčБОITULITIT(1) ாய்பரும் மக்கள் எவள்/ SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSSSMS . الر
பகுதிக் கான பும் அதற்குரிய தெரிவு செய்யும் ல், பாராளுமன்றத் என்பன இடம் ன. ஜனநாயகம் வற்றின் பெயரால் வாக்கிளக்குமாறு ப் போகிறார்கள் ன்மையான மக்கள் இத் தேர்தல்களின் விமோசனம் லும் நம்பிக்கையில் செய்வார்கள். சிறி ரக கட்சியின் பொதுசன ஐக்கிய அண்றி ஐக்கிய இரண்டில் ஒரு பீடத்திற்கு வந்து னைய கட்சிகள் துணை வழங்கிக்
களித த ஏகப் ன மக்கள் தமக்கு
5 (PLUT56)IITO) கிடக்கும் பெரம் 1ற அடிப்படைப் அல்லலுறுவது ய்யும். தேர்தல் படி கட்சிகளால் வாக் குறுதிகள்
க்கு நிறைவேற்றிக் நில்லை. தேர்தல் வழங்கப்படும்
கும் ஆட்சிக்கு றைப்படுத்தப்படும் பட்டங்களுக்கும் சம்மந்தம்
ததாகக் கூறப்படும் ான டு கடந்த
அடுத்த ர் புகப் போகும் களை ஏமாற்றி மறைத் து தொடர்வதற்கே 1ல் கட்சிகளும் ணை நிற்கும் லுகின்றன. அதே
சங்கம் அரசியல்
பிய தெளிவான
呜 *** கத் தன்மைகள் ம் மக்களிடையே பண்டும். அதன் அரசியல செயற்பாடுகளும் டும் என்பதையே
இருப்பதற்காக இட்டுக் கட்டப்பட்ட ஒரு முதலாளித் துவ மூடு திரையேயாகும்.
கணி டு கொள்ளாது
உலகின் மக்கள் சமூகங்கள் யாவும்
பல்வேறு இன மொழி மத நிற வேறுபாடுகளுடன் காணப்பட்டாலும் அடிப்படையானதும் இணக்கம் காணப்படாத வேறுபாடாகவும் அமைந்திருப்பது வர்க்கங்களே யாகும். இந்த வர்க்க வேறுபாடு அதி உயர் தனிச் சொதி திணி அடிப்படையிலேயே வரையறை பெற்று நிற்கின்றன. பல்லாயிரம் வருடங்களாக நிலைநிறுத்தப்பட்டு வந்த வர்க்க சமூகத்தில் அரசும்
ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உரிய கருவியே
(9 Jai
அா களும் ஆட்சி முறைல ஞம் நிலை பெற்று வந்துள்ளன.
°Já, அரசாங் கம் ,
ஆட்சிமுறைமைகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கத்தை மார்க்சிச மே வழங்கியது. அரசு பற்றி விளக்குகையில் ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான கருவியே அரசு கூறியது. தனிச்
6ΤοΟΙ Φ.
சொத்துடமையையும் அதற்குரிய
அதி உயர் வர்க்கங்களையும் பாதுகாத்து நிலை நிறுத்தும் வகையிலேயே மனித வரலாற்றில் அரசு தோற்றுவிக்கப்பட்டது. இவ் அரசினி முக்கிய பகுதியாக விளங்குவது அரசு யந்திரமாகும். இது ஆயுதப் படைகள் நீதிமன்றம் சிறைச் சாலை அவற்றோடு தொடர்புடைய நிறுவனங்களால் ஆனதாகும்.
இவ்வாறே அரசாங்கம் என்பது
அரசியல் கட்சிகள் என்பன எல்லா மக்களுக்குமான இருப்பதில்லை.
ஒவ்வொரு வர்க்கங்களின் தேவை அபிலாஷைகளையே பிரதிபலிக் வினிறன. அவை வெளித தோற்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் போன்று காட்சி கொடுப்பினும் அரசாங்கத்தை தலைமை தாங்கி நடாத்தும் போது எற்கனவே சொத்துடைய வர்க்கத்தின் சார்பாக நிலை நிறுத்தப்பட்ட அரசையும் அரசு யந்திரத்தையும் பாதுகாத்து சேவை செய்வதையே அடிப்படை கொணி டுள்ளன.
äLó56mmā அவையாவும்
யானதாக கி அத்தகைய அரசாங்கங்களினால் எவி வாறு சொத் துடமையற்ற உழைக்கும் வர் க்கங்களுக்கு நண் மைகள் வழங்க முடியும் . உழைக்கும் வர்க்கங்கள் கேள்வி எழுப்பி எதிர்ப்புக் காட்டாத வரை அரசு யந்திரமும் அரசாங்கமும் அமைதியாக த b LDS) சுரண் டலையும் உயர் வர்க்கத் தேவையையும் முன்னெடுத்துக் செல்வார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கம் கேள்விகளுடன் எதிர்த்து எழுச்சி பெற்றால கொடிய அடக் குமுறைகளை அந்த வர்க்கத்தின் மீது வெவ்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொள்வார்கள்.
பொறுத த
9 95 0ኒ)
இலங்கை யைப் இது வரையான அரசாங்கங்களும் அவற்றை வழி நடாத்திய அரசியல் கட்சிகளும் அரசு யந்திரத்தை உயர் பாதுகாத்து அந்நிய முதலாளித்துவ ஏகாதிபதி தசிய சக தரிகளை அரவனைத் து வநீத நடைமுறையையே கைக் கொண்டு வந்துள்ளன. அதே வேளை காலத்திற்குக் காலம் உழைக்கும் வர்க்கங்களை அடக்கி ஒடுக்கி
வர்க்கத்தைப்
அவர்களது எழுச்சிகளை இரத்த
வெளி ளத தில் மூழி கடித்தும் வந்துள்ளமை இன று வரை தொடர்வதாகும். இனி நூறு தொடரப்படும் தேசிய இனப்பிரச்சினை யுத தம் கூட சாராம்சத்தில் சொத்துடைய உயர் வர்க்கத்தையும் அவர்களது அரசு நிறுவனத்தையும் பாதுகாப்பதற்கான யுத்தமேயாகும். இன ஒடுக்குதல் மூலம் வர்க்க சுரண்டலும் வர்க்க ஒடுக்குமுறையும் வேகப்படுத்தப் பட்டுள்ளன. எனவே பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர்
9, ITD 600TLDT 60T
ளால் மக்களுக்காக மக்களர் பமீது த்தப்படும் ஆட்சியே ஜனநாயக சி என்பது சாத்த ஏமாற்றாகும்
நிலைமைகள்
த முழு மக்களும் ருப்பின படி ர்கள் என்பதும்
சாங்கம் நாயகம் சுதந்திரம் Italong, (34.606), ம் அப்பட்டமான
凸 ó6】
Lro gi 9, 6II IT 65
ازIf g சி தான் ஜனநாயக
Lð g; 4, 6.si
ο οΟΟ οδοι ριμπς. Οι சாங்கத்தையும்
நடைமுறையில் உறுதியாக்கப்பட்ட அரசையும் அதனி நிறுவனங்களையும் பாதுகாத்து நிர்வகித்து வழி நடாத்திச் செல்லும் பணியினை மேற்கொள்கிறது. பிரதானமாக அரசை உழைக்கும் மக்களது எதிர்ப்பில் எழுச்சியில் இருந்து அணிறாடம் பாதுகாப்பதையும் அரசாங்கம் முக்கிய பணியாக நிர்வகிக்கிறது. இவ் அரசாங்கத்தை அரசியல் க சிக எளில இருந்து தேர்ந்தேடுக்கப்படும் பிரதிநிதிகள் பொறுப்பேற்று செயல்படுத்து
காங் கிரளம், தமிழர் கூட்டணி உள்ளிட்ட தமிழர் கட்சிகள், முஸ்லீம் காங்கிரஸ் என்பன யாவும், எல்லா மக்களுக்குரிய கட்சிகளோ அல்லது அவி அவி இன மொழி, மத நலன்களுக்காக அரசாங்கத்தில் பங்கு கொள்வனவோ அல்ல. அவை யாவும், சாராம்சத்தில், சொத்துடைய உயர் வர்க்க நலன்களுக்கானவை என்பதே உண்மையாகும். இந்த
soos son || || soos G g шр табр + + =

Page 4
பாராளுமன்ற தேர்த
மாகாண சபைத தேர்தல் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு அவரவர் தனக் கேற்றவாறான பகுப்பாய்வுகளுடன் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகின்றனர். 10 በ 5 በ 6OUT J} 60) ዚ ! தேர்தலில வெற்றிபெற்ற இ.தொ.கா. ம.ம.மு. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றினி மாகாண சபை பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மக்களிடம் சென்று L6) சீர் திருதத வேலைகளுக்கான முயற்சிகளை
உறுப்பினர்கள்
செய்து வருகினறனர். Ꮮ Ꮮ Ꮫu) வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர். அதே போன்று ஏறி கனவே பாராளுமன்ற உறுப் பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் மீண்டும் உறுப்பினர்களாவது பற்றி கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.
மாகாணசபை தேர்தல் முடிவுகள் பல்வேறுவிதமான முறைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுவிட்டன. இனி னும் பல முறைகளில் GJujuy LJL 60/TL5. LDITS, IT 6001 + 60U தேர்தல்களின் போது மலையக அரசியல் தலைமைகளின் மீது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பது உண்மை. அவ்வெறுப்பு வேறு வகையில் திட்டமிட்டு வெளிக்காட்டப்பட்டது என்பதும் திசை திருப்பப்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
அதாவது இ.தொ.கா. ܘnܐܵܗ கையாட்களாக இயங்கிய சில தொழிலாளர்கள் இ.தொ.கா. வை தவிர வேறு யார் பிரசாரம் செய்ய
வந்தபோதும் இ.தொ.கா. உட்பட
சகல தொழிற் சங்கங்களையும் அரசியல் கட்சிகளையும் விமர்சித்து தள்ளினர். அந்த அதிருப்தியையே மக்களின் கருத்தாக காட்டினர். அதன மூலம் உணி மையான நிலைமையை அறியமுடியாது ஏனைய அரசியல் கட்சிகள் தடுக்கப்பட்டன. அத்துடன் அக்கட்சிகளின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடையாதவாறு தடுக்கப்பட்டன. வீழ்ச்சியடைந்திருந்த இ.தொ.கா. அதன் கையாட்களின் மூலம் இந்த யுக தயை கையாண்டுள்ளது. உண்மையிலேயே விரக தியடைந்த மககளை திட்டமிட்டு மேலும் விரக்தி நிலைக்கு தள்ளி அவர்களை
ln : g, sif Goi
எதிலுமே நம்பிக் கையற்றவர் களாக்கினர். இறுதியில் இ.தொ.கா. வே தஞ்சம் என்று யோசிக்கும் நிலைமைக்கு தள்ளினர். அதைவிட பணத்தை வாரி இறைத்து பல விஷயத்தையும் பண்ணினார்கள்.
இது ஒரு புறமிருக்க அதிகமான தோட்டங்களில இ.தொ.கா. ஏற்பாட்டில் இந்து இளைஞர் மன்றம் என்ற பேரில் மன்றங்கள் உருவாக கப் அம்மன்றங்களில் பொதுவாக
பட்டுள் ளன.
வேலையற்ற இளைஞர் களை
வைத து பொதுவாக
இளைஞர்களிடையே இருக்கும்
சரியான எழுச் சிகளை வேறு திசைகளில் திருப்ப முயற்சிகள்
மேற் கொள்ளப் இம்மன்றங்களிலு இளைஞர்கள் . இ.தொ.கா வின்
நடந்து கொண்ட
இதைவிட பொது வாக்குறுதிகளை கொடுத்து பல
நடத்தி மலை ஏமாற்றுவதில் பார வழியை பின ட அமைப்புகளும்
இவ்வாறான பிரசா வெற்றியை ெ இ.தொ.கா.வும் பு முன்னணியும்
வைத்துக்கொண் சக்திகளின் மீது ம கொள்ளாவிடத்து
மேற் படி பின் எ கொண்டே மலை எதிர்வரும் பாராடு எதிர்கொள்ள இரு கல்வியியல் கல்லு போராட்டத்தை அ அணுகின. அப் மாணவர்களின்
போட்டி போட் ஏறக்குறைய எல்ல
நின்றன.
LD500 6 , 50) 6
Dilgool of 9,660
I, III L " L (36) 601
இ.தொ.கா. வி
பத்தனை சிறியாத கல்வியியல் கல்லூரியில் எண் ன நடந்தது எண் பதை விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாக சிலர் குழம்பிப் போயிருக்கிறார்கள். நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கு மிடையில் பிரச்சினைகள் இருந்து வந்தன. அதன் காரணமாக அங்கு வேலை செய்யும் விகிதர் ஒரு வருகி கும் தமிழி மாணவர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து எட்டு மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து பலமட்டங்களிலிருந்தும் எதிர்ப்பு இயக்கங்கள் முன்னெடுக்கப் பட்டன. கல்லூரி மாணவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை முனி னெடுத்தனர். அதனை முறியடிக்கும் விதத்தில் கல்லூரி யூன் 15ஆம் திகதிவரை மூடப்படும் என று அறிவிக்கப் பட்டது. பிரதியமைச்சர் பி. சந்திரசேகரத்தின் வாக்குறுதியை அடுத்து அதாவது குறிப்பிடப்பட்ட யூன் 15ஆம் திகதி கல்லூரி திறக்கப்படும் என்றும் நீக்கப்பட்ட 8 மாணவர்களும் திரும் பவும் எடுதது கி கொள்ளப்படுவர் என்றும் அவர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து மாணவர்கள் சத்தியாக் கிரகப் போட்டத்தை கைவிட்டனர்.
தற்கு பிறகு கல்லூரி கால மற்று மூடப்படும் என்று பல் கல்லூரிக்கு பொறுப்பாக பிலுள்ள கல வி ள்ள நிர்வாகம் முடிவு மாணவர்களையும்
திருப்பி எடுக்க
என்றும்
அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் கல்லூரி வளவிலிருந்து
வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள் வெளியேற்றப்படும் வரை அவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல தொழிற் சங்கத தலைவர்களும் கல்லூரிக்கு சென்று மாணவர்களை சநீதித்து வந்தனர். சிலர் அவர்களுக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுத்தனர்.
பின்பு மாணவர்கள் கல்லூரி கேட் வாயிலில் கூடி சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதற்கு பொதுமக்களினதும், பாடசாலை மாணவர்களின் ஆதரவும் கிடைத்தன பின்பு திடீரென கல்லூரி திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வார காலத துக் குப் பிறகு விலக்கப்பட்ட எட்டு மாணவர்களும் கல்லூரிக்குள் கொண்டு வந்து 65)LÜLILLGOIII.
நீக்கப்பட்ட எட்டு மாணவர்களை திருப்பி எடுக்கவே கூடாது என்று பிடிவாதமாக ஒருமுகமாக இருந்த கல்லூரியின் கல்விசாரா ஊழியர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது மாணவர்கள் குறிப்பிட்ட லிகிதரை தாக்கியப் பிறகு அனைத்து 4, 50 of g I JI ஊழியர்களும் மாணவர்களுக்கு எதிராகவே இருந்தனர். ஆனால் இக்கட்டத்தில் அவர்களில் பெரும்பான மை
LLUIT 60 61 i 9, 6 || பழிவாங்கக் நிலைப்பாட்டிற்கு அந்த எட்டு மாண கலி லுTரிக குள் இலகுவானது. இதில் கவனிக்க யாதெனில் கல்லு திறக்க வைப்ப LD IT 600 67 g. 60) 6.7 கல்லூரிக்கு எடுக் வாக குறுதி சந்திரசேகரன், ஆ திறக்க வைத்தது மீண்டும் எடுக் ஆறுமுகம் தெ என்று பேசப்படு எட்டு மாண ஆறுமுகம் ெ "கிரடிட் கொடு இருப்பது மட்று காலத்துக்கு மே தொண்டமானின் இருப்பிடத்தில் பேசப்படுகிறது.
சிறியாத கல்வியி நிர்வாக வசதியினங்களுடனு தாக இனவாததி பட்ட மேற் படி கல லுரியை
DAT SOSIO 6 rif - 625) SIN எடுத்துக் கொள்
 
 
 

lu. Ul
LJólló 4
லைக் குறிவைக்கும்
பட்டு வந்தன. ள்ள அதிகமான பல இடங்களில் கையாட்களாகவே
துவாகவே பொய் அதிகமாகவே நாடகங்களையும் Lu J, LID 35 E 60) GIT ம்பரிய தொழிற்சங்க |ற்றும் எலி லா கடைப்பிடித்தன. ரங்களினால் LIMIffluu பறாவிட்டாலும் D60)6NOULUS, LDji, 567
தம்மை தக்க டன. நேர்மையான க்களை நம்பிக்கை
தடுத்தன.
எனியிலிருந்து
பக அமைப்புக்கள் ருமன்ற தேர்தலை க்கின்றன. சிறியாத ரி மாணவர்களின் அதே நோக்கிலேயே போராட்டத்தில் பக்கம் நிற்பதாக டுக் கொண்டு
ா அமைப்புகளும்
துணி டி பக்கம் நிற்பதாக 5 டிய தேவை
ற்கு நிறையவே
இருந்தது. அதனுTடாக க படித தவர்கள் மத தியில் செல்வாக்குப் பெற முயற்சித்தது. அதே வேளை மத திய மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப் பட டாலும் எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி க"  ைட க" கா த ப டி யா ல இ.தொ.கா.வின் தலைமையை இக் கட்டான நிலைமையில் போடுமளவிற்கு மாணவர்களின் சார்பாக ஏகந்தசாமி இயங்கியதாக இ.தொ.கா. வட்டாரங்களே குற்றம் சாட்டியுள்ளன. மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து கல்லூரியை மீண்டும் திறப்பதற்கும் நீக்கப்பட்ட மாணவர் களை மீணடும் கல்லூரிக்கு எடுக்கச் செய்யவும் தாம் பொறுப்பான பிரதியமைச்சர் சந்திரசேகரம் வாக்குறுதியளித்தார்.
வினர்
ஆனால் இ.தொ.கா.
ஆறுமுகம் தொணி டமான கல்லூரியை திறப்பதற்கும் , நீக்கப்பட்ட மாணவர்களை மீணடும் எடுப் பதறி கும் 95 FT DJ 6007 LD IT 695 இருந்ததாக
காட்டிக்கொண்டார்.
சிங்கள வீரவிதான இயக்கம், பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணி ஆகிய பேரினவாத அமைப்புகள் மக்களுக்கு எதிராக தீவிரமாக செயற்படுகின்றன என்றும் அதற்கு
LT) 60)) 6) L LI 9
எதிராக போர்க் கொடி துரக் கப்
போவதாகும் இ.தொ.கா. தலைவர்கள்
N
தெரிவித்தனர். அதுபற்றி மே தின வேளையில் இ.தொ.கா தலைவர் தொண்டமானும் மலையகத்தை சேர்ந்த இ.தொ.கா. எம்பீக்களும் பெரிதாகப் (GL14607.
வீரவிதான இயக்கம் இ.தொ.கா.வின் தலைமை காரியாலய
சிங் கள
வளவுக்குள் சென்று இ.தொ.கா. கொடியை கழற்றி எரித்ததனால் அதற்கு எதிராக இயக்கம் நடத்த வேண்டும் என்று கொழும்பிலுள்ள இ.தொ.கா பிரமுகர்கள் இயக்கம் நடத்த வேண்டும் கூறி அமைத் தாலும் நடைமுறையில் எதையும் செய்யவில்லை.
என று எலி லோரையும்
சிறியாத கல்வியியல் கல்லூரி பிரச்சினை மற்றும் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் போன்றவற்றை மிகவும் (3LD (36u) IT L. " L. Lry IT 9, தேர்தல் கண்ணோட்டத்துடன் அணுகுவது சிறுபிள்ளைத்தனமானதும் மலையக மக்களின் இருப்புக்கு மிகவும் பாதிப்பானதாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளால் மலையக மக்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள நேர்மையான சக்திகள் மத தியில் கருத்துக்களை கொண்டுச் செல்ல பாடுபட தலைமைகளுக்கு மாறாக சரியான
மக களி 9 f}(LIII 601
வேணி டும். பாரம்பரிய
தலைமைத்துவத்தை கட்டி வளர்க்கும் முயற்சியில் வலதுசாரி சந்தர்ப்பவாதத் திற்கோ தீவிரவாதத்திற்கோ இடமளிக் காது சரியான வழியில் முன்னேற வேண்டியது அவசியமாகும்.
மான வரிகளை கூடாது என று வந்தனர். அதனால் வர்களும் மீண்டும்
வருவது
வேண்டிய விடயம் ாரியை மீண்டும் தாகவும், எட்டு யும் மீணி டும் க வைப்பதாகவும் கொடுத் தவர் னால் கல்லூரியை Lih, LDAT GOOT6JÍ,60D67|| க வைத்ததும் T50ös LLOIT60II6)Isi வதுதான். அந்த வர்களும் கூட நாணி டமானுக்கு ப்ெபவர்களாகவும் மன்றி ஒரு வார லாக ஆறுமுகம Q5mLL56mu
இருந்ததாகவும்
யல் கல்லூரியின் ர் கேடுகளுடன் , றும் தொடர்புடைய பானதாக கொள்ளப் போராட்டம் திறப் பதறி கும் ,
மீணடும்
sы адба, целя
போராட்டமாக வரையறுக்கப்
பட்டது. கல்லூரி திறந்திருப்பதும்
மாணவர்கள் எலி லோரும் படிப் பதும் மிகவும் அடிப்படையான விடயங்கள்
என்பதை மறுப்பதற்கில்லை.
சிறியாத கல்வியியல் கல்லூரி மாணவர் களது நீண ட கோரிக்கையினதும் போராட்டத்தி னதும் விளைவாகவே கல்லூரி மூடப்பட்டது. எட்டு மாணவர்கள் நீக்கப்பட்டனர்.
எனவே சிறியாத கல்வியியல் கல லுரரி மாணவர் களது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாதபடியால் போராட்டம் முடிந்து விட்டதாக ՅուIDԱՔւգաIIՖ|-
தங்களை மீண்டும் கல்லூரிக்கு கொன டு சென று விட்ட அரசியல வாதியை of வேறுயாரையும் பற்றி அந்த 8 மாணவர்களும் மதிப்பிடத் தவறுகினறனர். ଝଡ଼ା (୬ போராட்டத்தில் பல வேறு படிமுறைகள் இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் மாணவர்களுக்கு FIB & LDIG 6). LD LITB bLDIG 6|LD இருந்தவர்களையும், சக்தி களையும் பிரித்தறிய வேண்டும். 6ք (Ա) போராட்டத துக்கு எல்லாவிதமான சக்திகளும் ஒரேவிதமாக உதவ முடியா
ஒவ்வொரு சக்தியும் ஒவ்வொரு விதமாக பங்களிப்பு செய்யமுடியும். அந்தவகையில் ஒவ்வொரு சக்தியும் ஒவி வொரு விதமாக சிறியாத போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். அப்பங்களிப்புகள் அவற்றின் அரசியல் நோக்கிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதால் அவை பற்றி சினேகபூர்வமாக விமர்சிக்கலாம். ஆனால் சிறியாத கல்லூரி திறக கப் படவும் நீக கப் பட்ட LDIT 6007 601 (f 3, 60) 677 மீணடும் எடுத்துக்கொள்ளவும் முயற்சிசெய்த நேரடித் தொடர்பற்ற சக்திகளை புறக்கணிக்க முடியாது.
போராட்டங்கள் எவ்வாறு நேர்மையாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை அடிபணிய அல்லது நிப்ப்பந்திக்க
வைக்கின்றன என்பதிலேயே அதன்
வெற்றியும் தோல்வியும் தங்கியிருக் கின்றன. சிறியாத கல்லூரி மீண்டும் திறக் கப்படவும், விலக் கப்பட்ட மாணவர்கள் மீண்டும் எடுக்கப் பட்டதற்கும் பலவிதமான அழுத்தங்கள் இருந்தன. அதில் கடைசி நிமிடம் சம்பந்தப்ட்ட ஒருவருக்கு மட்டும் அக கிரடிட்டை கொடுப்பது மலையத தின தலைமைகளினி வழமையான வாக குறுதிகளை ஏற்பதும் அவ்வாக்குறுதி அரசியலுக்கு பின்னால் இழுபடுவதுமாகும்.
எனவே நடைபெற்ற போராட்டத்தில் ஒவ்வொரு சக்திகளின் பங்களிப்பையும் அவற்றின் சரி பிழைகளையும், போராட்டத்தினை நடத்தும்போது ஏற்பட்ட சரி பிழைகளையும் சரியாக மதிப்பிட வேண்டும் மதிப்பிடாவிட்டால் எதிர் காலத்தில ஐக்கியப்பட்ட போராட்டமொன்றை மலையகத்தில் முன்னெடுப்பது சாத்தியமில்லாது போய்விடும் O

Page 5
gi/yena 1999
Ligji
தமிழரசுக் கட்சியின் அரசியல் அளப்தமனத்தினின்று சிங்களப் பேரினவாதம் அதைக் காத்தாலும் தமிழரசுக் கட்சியிள் அரசியல் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றல் சிங் களப் பேரின வாதிகட்கு இருக்கவில்லை. மக்களிடமிருந்து தமிழரசுக்கட்சி எவ்வளவு தூரம்
தனிமைப்பட்டிருந்தது என்பதற்கு 1970-77 காலத்தில் அதன் சில நடவடிக்கைகளைக் கவனித்தால் விளங்கும்
மீணடும் தனி னைப் பாராளுமன்றத்திற்குள் நுழையச் செய்ய வேண்டி அமிர்தலிங்கம் தன்னைச் சூழ ஒரு இளைஞர் அணியைக் கட்டி வளர்த்தார். அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அவர் கிளறிவிட்ட உணர்வுகளும் காட்டிய தோற்றங்களும் அவரைப் பொறுத்தவரை ஒரு அரசியல் விளையாட்டு என்பதை 1977க்குப் பின் புதான் மக்கள் முற்றாக அறிந்தனர். அவரது தீவிரமான நிலைப்பாட்டை நம்பிய இளைஞர்கள் அவர் அடைய விரும்பியது பாராளுமன்ற ஆசனமே ஒழியத் தமிழ் ஈழமல்ல என்பதை அறியவும் சில காலம் எடுத்தது.
இந்தப் பின்னணியில் தமிழரசுக் 4; " uിങ്ങ് தலைமையின் யோக்கியத்தைக் கேள்விக்கு ள்ளாக்குகிற மாதிரி சில விடயங்கள் நடந்தன. யாழ்ப்பாணத்தில் பல கலைக் கழக 6) GITT JE, LÉ நிறுவப்பட்ட போது அதைத் தமிழரசுக் கட்சி எதிர் கொண்ட விதம் வினோதமாக இருந்தது. திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க எடுத்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்த தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகம் என்று சவால் விட்டவர்களைத் தமிழ்க் காங்கிரளப் ஆதரித்து, இரண்டுமே இல்லாமல் போனது பழைய கதை, யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக வளாகம் வந்தவுடனே அதை எதிர்க்கத் தம்மாலான எல்லா முயறி சிகளையும் தமிழரசுக கட்சியினர் மேற்கொண்டனர். பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்திற்கு எடுத்ததையும் தற்காலிகமாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக் கட்டிடங்களில் விஞ்ஞான பீடத தை நிறுவியதையும் கடுமையாக எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் இன்னொரு வாதத்தையும் பாவித்தனர். யாழ் வளாகத்திற்குச் Fநர் கள 60ل )]b 6لبنان له தடுக்கப்பட வேண்டும் எனவும் தவறினால் சிங்கள ஊடுருவல் நடக்கும் எனவும் வாதித்தனர். அவர் களது ஆட்சேபனைகள் யாழ்ப் பாண மக்கள் நடுவே எடுபடவில்லை.
பேராசிரியர் கைலாசபதி வளாகத்
தலைவராகவும் பேராசிரியர் கா. இந்திரபாலா கலைப்பீடாதிபதியாகி
Lp II 600I 61 i
யாழ் வளாகத்தைக் கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகள் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றன. மற்ற எந்த வளாகத்தையும் விடத் தன்னைச் சூழவுள்ள சமூகத்துடன் நல்ல நேரடி உறவு கொண்ட ஒரு வளாகமாக யாழ் வளாகம் வேகமாக விருத்தி பெற்றதை தமிழரசுத் தலைமையால் தாங்க முடியவில்லை.
பிற மாவட்டமாணவர்களுக்கு இருப்பிட வசதி கொடுக்க வேணி டாமென்று யாழ் நகர மக்களிடம் தமிழரசுக் கட்சியினர் செய்த பிரசாரம் அதற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியது. அரசாங்கம் மனம் விரும்பி வட பகுதியில் செய்த மிக உருப்படியான காரியம் யாழி வளாக தி தை நிறுவியதும் அதன் பொறுப்பை ஆளுங் கட்சி ஆதரவாளரல்லாத கைலாசபதியிடம் கொடுத்ததும் ஆகும் என்னும் படியாக யாழ் வளாகம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. யாழ் வளாகத்தைப் பற்றி ஒருவரது நிலைப்பாடு அவரது சமூகப் பார்வையின் அளவுகோல் எனும்படியான நிலவரம் வந்த பின்பே தமிழரசுக் கட்சியினர் கறுவிக கொண்டு பின் வாங்கினர். யூ.என்யி ஆட்சிக்கு வந்த பிணி பு யாழி 6) III 6/III , Lf5 பல கலைக் கழகம் ஆனது. அப்போது கைலாசபதியின் இடத்தில் யூ.என்.பிக்கும் தமக்கும் ஏற்ற ஆளான பேராசிரியர் வித்தியானந் தனைத் துணை வேந்தராக்கியதே தமிழரசுக் கட்சியின் அரசியல் சாதனையாகியது. அதன் பின் நடந்தவை பற்றி இங்கு விவரிக்க இடமில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் புதிய துன்பங்களின் தொடக்கப்புள்ளியான 1977க்குப் பின்பு நடந்தவை இன்னொரு அரசியல் சகாப்தத்துக்குரியன.
1972ல் தேயிலைத் தோட்டங்கள் தேசிய மயமானதையடுத்து சகல பெருந் தோட்டங்களும் அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் வந்தன. சிங் கள பேரினவாதிகள் பலர் தோட்டங்களில் பொறுப்பேற்றனர். 1973-1975 காலத்தில் ஏற்பட்ட வரட்சி தோட்டங்களில் வேலையின்மைக்குக் காரணமாகியது. இச் சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பலர் தோட்டங்களிலிருந்து நிர்வாகத் தினரால் விரட்டப்பட்டனர். சிலர் வறுமை காரணமாகத் தாமாகவே வெளியேறினர் . மலையகத தமிழர்களிற் பலரை இந்தியாவுக்குப் போகுமாறு தூண்டிய முக்கிய காரணங்களில் இக்காலகட்டத்தின் கொடுமைகளும் அடங்கும்.
திட்டமிட்ட சிங் களக்
தமிழரசுக்கட்
குடியேற்றத்திற்கு மலையகத் தமி கிழக்கு LD குடியேற்றும் யோ பிற்பகுதியிலேயே வாதிகளது
முளைவிட்டிரு குறிப்பிடத்தக நடைமுறைப்ப
விதமாக அரசாங் இருந்த அதேே possi asis Sosti s s நிலவரங்களும்
தந்தையும் மை
கிழக்கிலோ இருக் விட முக்கியமாக, குடிப் பெயர்வை படுத்துவதற்கு வேலைத் திட்ட திட்டமோ கொள்ை Hi, I, 5, 5 Lóp II -
இருக்கவில்லை
குடிபெயர் நீத
தொழிலாளர் கட்
பயிரிடக் காணியும்
ஏற்படுத்துவதற்கு
ᏧᏏL-6ᏁᎫᏓᎸ ᏭᏂ6ᏡᎠᏧᏏᏓLᏧᏓᎠ 6. மறுபுறம் வா வந்தவர்களை வி காணிப் பரப்புக்க கொன டவர் க உழைப்பாளர்களா சாதரிய அடக நிலவுடைமை ம பழக்கப்பட்ட இ காரர்களிடமிருந்து மலையகத்துக்ே பலர். இந்த நிலை போன்ற சில அை மனிதாபிமானம மலையகத் தமிழர் வழி செய்தன.
நெருக குவார செயற்பட்ட இவர் கட்சியின் ஆதர6 கூற இடமில்லை.
இளைஞர்கள் அமைப்புக் களு
தமிழ்த் தீவிரவாத இளைஞர் இயக கங்கள் அனைத்தும் விடுதலையின் பெயரால் எவ்வளவோ கூத்துக்கள் ஆடியிருக்கிறார்கள். இன்றும் ஆடவே செய்கிறார்கள். இவர்களது கைவரிசைகளால் மண்ணுக்குள்ளும் விண்ணுக்கும் அனுப்பப்பட்ட இளம் உயிர்கள் தான் எத்தனை. இவை ஊர் உலகிற்கு பகிரங்க இரகசியம் இவற்றில் ஒன்று தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்னும் பிஆர்எல் எப். -
வரதராஜப் பெருமாள்
காலத்தில் முதல் அமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் ஐந்து வருடகால அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண டு ஓரிரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாடு திரும்பினர். அவர் இப்போது மாவட்டம் மாவட்டமாக அரசியல் யாத்திரை செய்து வருகிறார். இந்த யாத்திரை அந்த கட்சிக்குள் பலத்த முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக
அறிய முடிகிறது. அதிலும் = 、 ° )
3.
நாயகமான சுரேஷ் வரதரின் யாத்தி இருக்கிறதாம். தலைமையில் அ முகங்களுடன் இடத்தை அரசிய கொள்ள முயன் தமிழ் மக்களுக்கு சிங்கள இடதுச முகம், இந்திய க மார் க சிச மு: உறுப்பினர்களுக் இப்படியாகத் தா
 
 
 

Ulu Lidl
LäSõ5
ஈடு கொடுக்க ரை வடக்கு, MI GOOI IHJ , 6f 6aj goodsor 1960s, sing ல தமிழ்த் தேசிய மனதில் தது. இதைக் அளவில டுத்த இயலாத
st -- ரும் விதமான
Suzi Sofus GFDM
தொடர்புகளை ஏற்படுத் திக கொண்டனர். ஆயினும் பின்னர் யூ என பி அரசாங் கம் குற்றஞ்சாட்டியது போல இந்த அமைப்புக் கள் தமிழ் தி தீவிரவாதிகளது பாசறைகளாக இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலின் இன்னொரு முக்கியமான
BaillaDILODLILL.
சாட்சியம் தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதத்தால் மறைக்கப்பட்டு வருகிறது. 1974ல் நடந்த தமிழாராச்சி மாநாடு அரசாங் கங் கள தோ
அரசியற்கட்சிகளதோ தலையீடின்றி ” நடத்திருக்க வேண்டிய ஒன்று. இந்த மாநாடு தனிநாயக அடிகளினதும் பிற தமிழறிஞர்களதும் முயற்சியால் கோலாலம்பூரில் முதலில் நடத்தப்பட்டது. அடுத்து பாரிஸிலும் சென்னையிலும் நடந்தது. சென்னை
ந்தரும் (15)
கவில்லை. அதை
மாநாட்டை தி.மு.க. அரசாங்கம் தனது பிரசாரத்துக்கு வசதியாகப்
பயன்படுத்தியது. தமிழ் ஆராய்ச்சி
மாநாடு என்பது கட்சி அரசியல் சாராது நடத்தப்படவேண்டும் என்றே தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் பல முக்கிய பிரமுகர்கள் விரும்பினர். இதற்குக் காரணம் ஒரு சர்வதேச மாநாட்டை நன்கு நடத்தும் வசதி
இத்தகைய ஒரு கொழும்பிலேயே இருந்தது நடைமுறைப் என்பதாகும். எனினும் தமிழரசுக் 96) fUILDISOI கட்சிக்கு ஆதரவான சிலரது மோ அரசியற் நெருக குவாரங் காரணமாக க அடிப்படையோ யாழ்ப்பாணத்தில் வைப்பதாக முடிவு | } } | f]|[[]] [[] எடுக்கப்பட்டது. இந்த மாநாட்டின் வன்னிக் குக் மூலம் தமிழரசுக் கட்சி தனக்கு மலையகத விளம்பரம் தேட முயல்கிறது டு சொந்தத்தில் என்பதைக் கருதியவர்கள் இதைக் பிற வசதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இச் ஒரு விதமான சூழ்நிலையில், வடக்கில் இருந்த டுக்கப்படவில்லை. அரசியல் நிலவரத்தையும் கருத்திற் ழ வழி தேடி கொண டு கொழும் பிலேயே ன்னியில் பெரும் மாநாட்டை நடத்த அனுமதிக்க ளைத் தமதாக்கிக் முடியும் என்ற முடிவை அரசாங்கம் s மலிவான எடுத்தது. இந்த முடிவு அரசியற் ப் பயன்படுத்தினர். காரணங்கள் சார்ந்தது என்பதில் குமுறைக் கும் ஐயமில்லை. இது இறுதிக்கட்டம் னோபாவத்துக்கும் வரை மாநாடு நடத்தப்படுமா |ந்தச் சுரண்டற் இல்லையா என்றே நிச்சயமில்லாத தப்பி மீண்டும் அளவுக்கு ஒரு இழுபறிப் போராக மீண்டவர்கள் நீண்டது. இறுதியில் அரசாங்கம்
மையில் காந்தியம் ப்புக்கள் மட்டுமே
யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த அனுமதித்தது. ஆயினும் தமிழரசும்
|ன முறையில் கட்சி பற்றியும் தமிழ்த் தீவிரவாதம் ட்கு அங்கு வாழ பற்றியுமான ஐயங்கள் காரணமாக அரசாங்கத்தின் அரசாங்கம் மாநாட்டுக்கு வருவதற்கு வி களிடையிற விசா வழங்குவது பற்றிக் கட்குத் தமிழரசுக் கடுமையாகவே நடந்து கொண்டது. கிடைத்ததாகக் இது தமிழரசுக்கட்சிக்கு மேலும் எனினும் தீவிரவாத சாதகமான ஒரு சூழ்நிலையை லர் இத்தகைய உருவாக்கியது.
டன 35 LID gol
தமிழாராச்சி மாநாடு ஒரு தமிழ்த்
தேசியவாத அரசியல் மாநாடாகிவிடும் என்ற அச்சத்தை வளர்ப்பதில் சில தமிழ் அரசியற் பிரமுகர்களது பங்கும் முக்கியமானது. அதே வேளை தமிழரசுக்கட்சியின் அரசியல் சிறு பிள்ளைத்தனமும் யாழ்ப்பாணத்தில் ஒரு நெருக்கடியான நிலவரத்தை உருவாக்கியது.
தமிழாராய்ச்சி மாநாடு வெறும் தமிழ் அறிஞர்கள் மாநாடாக இல்லாது பொது மக்களுக்கான ஒரு கலை நிகழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்ற நியாயமான முடிவு தமிழரசுக் கட்சியால் தனது அரசியல் நோக்கங் கட்காகத் திசை திருப்பப்பட்டது. அம் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியின் போது இது தெளிவானது. இலங்கைக்கு வர 5იf] ყ: m அனுமதிக கப்படாத ஜனார்த்தனம் என்கிற பிரமுகரை இறுதிநாள் நிகழ்ச்சியில மேடையேற்றியதன் மூலம் தமிழரசுக் கட்சி தன்னால் அரசாங்கத்தை மீறவும் அதனி கணி களில் மிளகாய்ப்பொடி தூவவும் முடியும் என்று சவால் விட்டது.
இதற்குப் பதிலடியாக அரசாங்கத்தின் பொலிஸ்படை அவரைக் கைது செய்ய முற்பட்டனர். இறுதிநாள் நிகழ்ச்சிகள் குழப்பமான நிலைமைகளில் நடுவே கடைசி நேரத்தில் வீரசிங்கம் மண்டபத்தி லிருந்து முற்றவெளி மைதானத் துக்கு மாற்றபட்டது. இதில் பொலிஸ் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட இழுபறிகள் பதற்றத்தை மேலும் அதிகமாக்கின. இத்தகைய சூழலில் ஜனார்த்தனத்தைப் பிடிக்க முயன்ற பொலிசாருக்கு சனத்திரளை மீறி மேடைய அணுக இயலவில்லை. வழமையான பொலிஸ் முரட்டுத்தனம்
கூட்டத தில் குழப் பதி தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக ஏற்பட்ட நெரிசலிலேயே ஏழு உயிர்கள்
வீண் பலியாயின. இச் சாவுகட்குப் பொலிசாரின் பொறுப்பற்ற நடத்தை முக்கியமான காரணம் எனினும், தமிழரசுக்கட்சிப் பிரசாரத்தில் உள்ள ஒரு பொய் மறுக்கப்பட வேண்டும். பொலிசார் சனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துதான் சாவுகள் நிகழ்ந்தன என்ற அபிப்பிராயம் 9,660 LOIT 9 இனி ன மும்
பேணப்படுகிறது.
மாநாட்டை அரசாங்கமும் பொலிசும் கையாண்ட விதம் பற்றிக் கண்டிக்க எவரும் தயங்க நியாயமில்லை. அதே வேளை மாநாட்டைத் தமது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த முற்பட்டு ஒரு வெகுசனக் கலாசார
நிகழ்ச்சியாகவும். கொண்டாட்டத்
துக்கு உரியதாகவும் அமைய வேண்டிய நாளைத் தனது அரசியல் தேவைகட்காகச் சீரழித்ததில் தமிழரசுக் கட்சியின் பங்கை மூடிமறைப்பது சரியாகாது. பின் விளைவுகள் பற்றிய யோசனை இனி றி மக்களை இம் சைக குள்ளாக்குகிற விதமாக தமிழரசுக் கட்சி நடத்தது இதுதான் முதலு மில்லை, இதுதான் கடைசியுமில்லை.
ாலாட்டுவது யாருக்காக?
பிரேமச்சந்திரனுக்கு நேரத்திலேயே கரடி புகுந்தது போல் ரை கசப்பாகவே வரதரின் வரவு வருவதாயிற்று. னெனில் சுரேஷ் இந்த வரதர் ஏன் வந்தார்? எப்படி க்கட்சி பல்வேறு வந்தார்? எதற்காக வந்தார்? என்ன "கு ஒரு செய்து வருகிறார்? என்பன போன்ற მის நிலைநாட்டிக் கேள்விகள் பல எழுந்துள்ளன. விதி'து அவரது வேகமான அரசியல் சேவை முகம், யாத்திரைகளின் பின்னணி தான் ரிகளுக்கு சிகப்பு என்ன? ஜனாதிபதித் தேர்தலுக்கு யூனிஸ்டுகளுக்கு ஆள் சேர்க்கிறாரா? அல்லது ம், முன்னாள் பாராளுமன்றத் தேர்தலில் குதித்து உதவி முகம் தேசிய ஜனநாயக நீர் ஓட்டத்தில் நீந்தப் போகிறா? எதுவானாலும்
இருந்து வந்த
அவரது வாலாட்டத்திற்குப்பின்னால்
ஒரு பலத்த அரசியல் பின்னணி இருக்கிறது என்பதும் அதற்குரிய வற்றாத வளம் இருக்கிறது என்பதும் உண்மையாகும். அது இந்திய நலன்களுக்குரியதா அல்லது தறி போதைய ஆட்சிக் குதி தேவையானதா என்பதே கேள்வி எதுவானாலும் மீண்டும் தமிழ் மக்களுக்கு அழிவும் ஆபத்தும் ஏற்படாது இருந்த போதுமானதாகும்
- ബി -

Page 6
  

Page 7
[[

Page 8