கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2001.01-02

Page 1
PUTIHNYAPOOVAI
சுற்று 08 ஜனவரி/பெப்ரவரி 2001 பக்கம் 10 விலை 10/= சுழற்சி
esegas
C வே அரசின் மூன்றாம்
தரப்பு ஏற்பாட்டாளர் முயற்சியால் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடிய சாத்தியங்களை சந்தேகத்துடன் நோக்க வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. நோர்வேயின் முயற்சிகளை குழப்பும் விதத்திலேயே இந்திய அரசு நடந்து கொள்கிறது. அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கும் சிங்கள தவிரவாத சக்திகளும் பாசிக சிங்கள பெளத த சக்திகளும் சிங்கள LD S S S S 0S எதிர்ப்புணர்வுகளை துண்டும் வகையில் நடந்து கொள்கின்றன. தமிழ் அமைப்புகள் நோர்வேயின் முயற்சிகள் திருப்தியளிப்பதாக മഞ്ജ என்று கூறுவதன் மூலம் சிங்கள தீவிரசக்திகளுக்கும், பாசிச சிங்கள பெளத்த சக்திகளுக்கும் உதவுகின்ற நிலைப்பாட்டையே
இத்துள்ளன.
ப்ெ படியாவது யுத தம் தப்பட்டு சமாதானம் ஏற்பட விடும் எனத் தமிழ் முஸ்லீம் மக்களும் புத்தத்தால் நாளாந்தம் பாதிக்கப் படுகின்ற சிங்கள மக்களும் ടിബ Frg, GT LD556 மத்தியில இடங்குகின்ற இடதுசாரி அமைப்புகவி சில நோர்வேயின் முயற்சிகளை நிபந்தனையுடன் ஆதரிப்பதாக கூறியுள்ளன. புதிய ஜனநாயக கட்சியும் அவ்வாறான நிலைபாட்டையே கொண்டுள்ளது.
விடுதலைப் புவிகள் இயக்கம் நோர்வேயின் மூன்றாம் தரப்பு முயற்சிகளுக்கு .¬÷1ܡܗ s% s16 தெரிவித்துள்ளது. அரசாகமும் இணங்கியுள்ளது. தமிழ் கட்சிகளே தமிழ்மக்களுக்கு நியாயமானதிவு கிடைக்கவேண்டும் என்று கூறிக் கொண்டு அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்திய
ஆளும் வாக்கத்திற்கு நோகாமல் நடப்பதிலேயே கவனம் செலுத்து கின்றன. நோர்வேயின் முயற்சிகளை இந் தய ஆளும் 6) Fİİ E5, E5, E5 LÓ அங்கீகரிக்கவில்லை என்பதால் தமிழ் கட்சிகள் நோர்வேயின் முயற்சிகள் பற்றி அடக்கியே வாசிக்கின்றன. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி உச்சரித்தாலும் இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு அனுகூலமாக நடப்பதையே
தமிழ் கி கட்சிகள் அவற்றின் நிலைப்பாடாக கொண்டுள்ளன. இது அவர்களின் வரலாறு
இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலை என்பது இந்திய மக்களுக்கு எதிரானதல்ல. இந்திய மக்களையும் அங்கு வாழும் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி கொண்டிருக்கின்ற இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்க லாயக்கற்றது. நோர்வே முயற்சிகள் தொடங்கப்பட்ட காலம் முதல் விடுதலை புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு வரமுடியாதவாறு தடுக்கின்ற நடவடிக்கைகளையே இந்திய அரசு எடுத்து வருகிறது. ராஜீவ் காந்த கொலை வழக கற்கு தேவையானவராக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பிரகடனப் படுத்தி அவரை நாடுகடத்த வேண்டும் என்று கோரியதில் இருந்து யுத்தக் கப்பல் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்தது உள்ளாக பல விடயங்களை இந்தியா அரசு செய்து வருகிறது. அத்துடன் விரபாகரனைப் பிடிப்பதற்கு சர்வதேசப் பொலீஸ் அமைப்பான இன்றர்போல் மூலம் இந்தியா நடவடிக்கை எடுத்தும் வருகின்றது. அதனை வெளிப்படையாக கண்டிக்க முடியாதவாறே தமிழ்
pa, as6fl6 el Gon பற்றித் தமிழ் 8 உச்சரிக்கின்றன. இந்தியப் பி சந்திப்பதிலேயே
கொணி டி ருக க இவ் விதமாக ே முயற்சிகளுக்கு
விளைவிக்கும் இந்த 6Íslä6IITFLð GlæII60öIL
தீவிர சிங்கள - தமிழ் அமைப்புகள்
ஒரே குரலில் பேசும் விந்தை
இருப்பதன் மூலம் தலைவர் களர் C முயற்சிகளுக்கு
எ த ரா ன வ ரீ க வ
பிரித்த பேரின LI ... ...
பயங்கரவாத இயக் அதனை பிரித்தா6 தடைசெய்ய வேண்டு அரசாங்கம் வற்புறு
இவ் விடயத்தில்
அமைச்சர் கதிர் கடுமையான தொனி அரசாங்கத்தை நெ
அதே வேளை சி வீரவிதான பயங்கரவ முன்னணி போன்
அமைப்புக்கள் பிரி 5L, 6). Lọ SÉ 60) SE GODULUI வருகின்றன.
இங்கே எழும் என்ன வெனில் பிரித
nanin a 000/22لارچ
a LDEDELLE DEEEDG ELEDGELSI,
அறுந்திழகத்தின் வருக்குறுதி
ܓ¬ܒܠܒ.
மலையகத்தில் அன்மையில்
●160LD、L1LL L இராணுவ முகாம்களை முடிவிடப்போவதாக அமைச்சர் ஆறுமுகத்திடம் ஜனாதிபதி சந் தரிகா குமாரணதுங்க தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிந்துணுவெவ முகாம் G, TG) 6) E 6061 அடுத் து மலையகத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டங்களை தொடரவிடாது தடுத்து நிறுத்தும் வகையில் தலவாக்கெலை டிக்கோயா ஆகிய நகரங்களுக்கண்மையில் இராணுவ Upas Tulbasa eGOLDBË55 LILIL" (B6T6ITTGOT. இதனால் அப்பகுதி மக்கள் இராணுவ சோதனைகளுக்கும் கெடுபிடிகளுக்கும்
66 வருகின்றனர். அம்முகாம்களை முடிவிடும்படி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியை தான் சந்தித்தபோது அம்முகாம்களை முடிவிடப்போவதாக தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அமைச்சர் ஆறுமுகம் தெரிவித் திருந்தார். ஆனால் அம்முகாம்களை மூடிவிட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது மட்டுமன்றி டயகம பகுதியில் நிரந்தரமாகவே பாரிய இராணுவ முகாமொன்றை அமைப்ப தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதாக அறிய முடிகிறது.
இராணுவ முடிவிடவேண்டும்
EA, CUBI (UP C5 LÊ உணி மையாகவே விடுத்தாரா அல்லது செய்திதானா என்ப கொள்ள முடியவி தொழிலாளர்களுக்கு 5 LUTT AF LÍDLJ6TT 20 LULJÍT என்று கொடுக்க வாக்குறுதி இன்னும் வர விலி லை L அண்மையில் அை இராணுவ முகாம்க என்று கூறுவதும் 40
 
 
 
 
 

JoJoJoJoJoJoJoJo
A
மனித முகம் எங்கே
அரிசி 35 體 அத்தியாவசிய
டொலரின் விலை நூறு ரூபாவிற்கு மேல்
LIIT. afsos 45 en LITT ப் பொருட்கள் அதிக விலை எரிபொருட்கள் யாவும் விலை ஏற்றம் போக்குவரத்து மின்சாரம் தொலைபேசி கட்டண உயர் இன்னும் இன்னும் விலைகள் ஏறும் இவை தான் சந்திரிகா அம்மையாரின் ഥഞ്ഞ്, ഗ്രഥിക/ഞ്/ //06/9/്
. . . . . . . . . . . . . . .
ஷைகள் EL gf gEGI
EGO)6) EGT
ரதமரை அக்கறை
ன றன. நார்வே குந்தகம் நியா மீது 6) TEGTTE
தமிழ்த் நார்வே உள்ளுர TITT EF5 (3 6DJ
இருக்கின்றனர். இந்த நிலைப்பாடு நோர்வே முயற்சிகளை எதிர்க்கும் சிங்கள தீவிரவாத சக்திகளினதும் பாசிச சிங் கள தவிரவாத சக்திகளினதும் நிலைப்பாட்டுக்கு ஒத்துப் போகக் கூடியதே ஆகும் இரு தரப்பினரும் நோர்வேயின் முயற்சியை நிராகரிப்பதன் மூலம் தமது இந்திய விசுவாசத்தைத் தெரிவிக் கின்றனர். அரசாங்கத்திற்குள் பிரதமரும்
10ü L庄、山 山T闾
னியா புலிகளைத் தடைசெய்தால்
வாத ஒருக்குமுறை வேகமடையும்
பக்கத்தை ஒரு கம் எனக் கூறி னிய அரசாங்கம் டும் என இலங்கை
溪
இயக்கத்தை தடை செய்து விட்டால் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்து விடுமா ? அல்லது புலிகள் இயக்கம் அத்துடன் அழிந்தொழிந்து கொள்ளுமா ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா,
நடைமுறைப் படுத் துவது மறு புறமாகவும் உள்ள அரசியல் யதார்த்தம் தெளிவாக உள்ளது. இதில் எவராயினும் ஒருவரால் ஒரு புறத்தில் மட்டுமே நிற்க முடியும் முன்
த்தி வருகின்றது. இலங்கை, மலேசியா ஆகியன புலிகள் னையது முழு மக்களுக்கும் வெளி உறவு இயக்கத்தை தடை செய்து கொண்டன. சார் பானது பின் னைய து காமர் மிகவும் அதனால் என்ன நடந்து முடிந்தன. ஒடுக்குவோருக்கு உரியது. |யில் பிரித்தானிய ருக்கி வருகிறார். புலிகள் இயக் கத தை விடுதலைப் புலிகள் இயக்கம் ஹல உறுமய பிரித்தானியா தடை செய்து கொண்டால் இன்று யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை ாத எதிர்ப்பு தேசிய இலங்கை அரசாங்கத்தின் ஒரு சுயநிர்ணய உரிமை என்பவற்றை |ற பேரினவாத சர்வதேசப் பிரசாரத்திற்கு ஒரு பிடி முன்னெடுக்க முன்வந்திருப்பதால் த்தானிய எதிர்ப்ப கிடைக்க மட்டுமே முடியும் அத்தகைய அவர்களது நிலைப்பாடு மக்கள் |ւյլք செப்து பிரசாரத துணையுடன் தனது சார்பானதேயாகும். அரசாங்கம் இதில் பேரினவாத ராணுவ ஒடுக்கு முறையை பின்வாங்கி நிற்பதால் அது மக்கள் மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான விரோதமானதேயாகும். முக்கிய கேள்வி வழியில் வேகப் படுத்திக் கொள்ள
நதானியா புலிகள்
இயலும் அதன் மூலம் தேசிய
இனப்பிரச்சினையின் தீர்வு என்பது
புலிகளை முற்றாக அழித்தொழிப்பது தான் என்னும் பேரினவாத நிலைப்பாட்டை நிலை நிறுத்திக்
ஆதலால் புலிகள் இயக்கத்தை தடை செய்வதன் மூலமாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத் தன் அடிப் படை ജൂ|Lി ബ| ഞഖു' + ഞണ് மறுத் து இல்லாதொழித்து விட முடியாது.
கொள்ள முடியும் என்பதே அரசின் உள்
நோக்கமாகும் 916): 611 (30 95 Lflựỹ LD + 56if61
அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்து நிற்கும் போராட்ட இயக்கத்தை அழித்து விடவும் முடியாது
இன்று யுத த நிறுத தம்
பேச்சுவார்த்தை சுயநிர்ணய 2) If என்பது ஒரு புறமாகவும் பேரினவாத ] | ഇ ബ ഉ ( 5 രൂ ഗ്ര ഞ] ഞL I Օլի լյ= Ելք புர்க்க
SLSL S LSL S S S LSL S LS LS S LSLS S LS S S S S S L S S S S S S S S S LSL S SS
பத்திரிகையாளர் கைதும் சித்திரவதையும்
யாழ். குடாநாட்டின் பத்திரிகை யாளர் எஸ். திருச்செல்வம் கொழும்பில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு 9 GÍ GITAS Gg = gri Gengs கைதுக்கும் தடுத்து வைத்திருப் 山西卯 @tpT* = T J = L ETS மக்கப்பட்டுள்ள வேடிக்கையானது 1992ம் ஆண்டில் ள் அகற்றப்படும் புலிகள் இயககத்திற்குப் பணம் 0 சம்பள உயர்வு கெ என்பதே குற்றச் சாட்டாகும் =ானம் என்றால் தற்போது
முகாம் களை அமைச்சர் னா தபதியிடம் (3 EE FT If 85 GOD SE5 வெறும்பத்திரிகை து பற்றி தெரிந்து ல்லை. தோட்டத் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள սյոլի குடாநாட்டில் ഖTെ ബട്ടുള് மக்களும் கைது செய்யப்பட்டு தடுத்து GoolidsCLIL வேண்டியே ஏற்படும்.
மாதாந்தம் 400 வு வழங்கப் படும் ப்பட்ட தேர்தல் ம் நடைமுறைக்கு மலையகத்தில் வெறும் தகவல் அடிப்படையில் இப் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு சித்திரவதை களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை தேசிய மனித
scm Lócm s/77。
பக்கம் பார்க்க ട

Page 2
  

Page 3
ஜனவரி/பெப் 2001
i O3 os./Gm 2001 i 10
ിത്. 10= []; 38
S, 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517, 335844
BLILLü BuGly(göé18u LOITööli அன்று நமது நாட்டை பிரித்தானியர் முற்று முழுதான கொலனித்துவப் பிடிக்குள் வைத்திருந்தனர். அதனால் முழுமையாக இல்லாது விடினும் அரை குறையான உணவைத் தானும் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தனர். அவ்வாறு செய்வதன் மூலம் மக்களது எதிர்பு எழுச்சியைத் தடுக்கவும் முடிந்தது. இலங்கை போன்ற சிறிய சனத் தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியமாகவும் இருந்தது அவ்வாறு உணவளித்து விட்டு நாட்டின் செல்வாதாரங்கள் அனைத்தையும் சுரண்டிச் குறையாடிச் சென்றனர் அன்றைய கொலனித்துவ வாதிகள்
ஆனால் இன்று அவ்வாறு உணவு வழங்கும் தேவையோ கவலையோ அற்ற நிலையில் அவர்கள் நாட்டின் மனித உழைப்பு உட்பட அனைத்துச் செல்வங்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர் நவகொலனித்துவ
வாதிகள் நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை இந்நாட்டின்
நிலவுடமை முதலாளித்துவ ஆளும் வாக்க சக்திகளிடம் விட்டுக் கொண்டு சுரண்டல் கொள்ளையிடுதலை மட்டும் தமது கைகளில் எடுத்துக் Gastsijsionoi.
அன்றும் நாட்டையும் செல்வளங்களையும் காட்டிக் கொடுத்த அதே ஆண்ட பரம்பரையினர்தான் இன்றும் பல்தேசியக் கம்பனிகளுக்கு செங்கம்பள வரவேற்பு நடாத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஒரு முறை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மறைந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவைப் பார்த்து மிகவும் தெளிவுடக் கூறியது இவ்வேளை நினைவில் கொள்ள வேண்டும் அன்று அந்நிய கொலனித்தவ வாதிகளுக்கு உங்களது மூதாதையரும் எங்களது மூதாதையரும் சேர்ந்துதான் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற eq S LBLLL 0 YYYS rrMT YS TLTLL S YTTLL S YTT YLTTS வாதிகளிடமிருந்து அடிக்கடி இவ்வாறு உண்மைகள் வெளிவருவது வழக்கமானதாகும்
இன்றும் நாட்டை ஆளுபவர்களும் அந்நிய ஏகாதியத்திய வாதிகளின் கால்களுக்கு கீழ் நவீன அடிமைகளாகக் கிடந்து நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்து வருபவர்களும் அதே சேனநாயக்கா, ஜெயவர்த்தன. பண்டாரநாயக்கா ரத்வத்தை குடும்பங்களின் வாரிசுகளே தான் இவர்களின் தலைமையில் தான் நிலவுடமை முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் ஆளும் வர்க்க ஆட்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பேரினவாத ஒடுக்கு முறையும் கொடிய யுத்தமும் சுரண்டிக் கொழுத்து நிற்கும் அந்நிய உள்ளுர் முதலைகளின் உண்மையான உருவத்தைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைப்பதற்கான வலிமை மிக்கத் திரையோகும் இந்தத் திரையை இந் நாட்டின் உழைக்கும் வெகுஜனங்கள் தமது புரட்சிகர வெகுஜன எழுச்சி மூலம் எப்போது உடைத்தும் கிழித்தும் சுட்டெரித்தும் கொள்கிறார்களோ அன்று தான் நாடும் மக்களும் புதிய யுகத்தினுள் புகுந்து கொள்ள முடியும்
நாடும் மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளினால் அமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந் நிலைக்கு யுத்தமும் உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்புமே காரணம் என்று ஆளும் தரப்பினர் கூறி வருகிறார்கள் யுத்தத்தை நாடாத்துவோர் யார் ? ஏன் யுத்தம் தொடரப்படுகிறது உலகச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தை தீர்மாணிப்பவர்கள் யார் ? இவற்றுக்கு நேர்மையான விடைகளை மக்கள் அறிந்து கொள்வது அவசியம்
கடந்த இருபது வருடத் தொடர் யுத்தத்திற்கு பேரினவாத வெறி மட்டும் காரணம் அன்று அந்த வெறியைத் தணிய விடாது தொடர்ந்தும் யுத்தப் போதை ஊட்டி வந்ததில் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் பிரதான பாத்திரம் வகித்து வந்துள்ளனர். இன்று சமாதானத் தோற்றம் காட்டும் அமெரிக்க மேற்குலக சக்திகள் தான் இக் கொடிய யுத்தத்தின் பங்காளிகள் இத்தகைய பங்கில் இந்திய பிராந்திய மேலாதிக்கத்திற்கும் கணிசமான பங்கு உண்டு இவர்கள் அனைவரினதும் அரவணைப்பு இன்றி யுத்தம் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது தொடர்வதற்கும் வழி இருந்திருக்காது.
உலக எண்ணெய் எரிபொருள் விலை உயர்வு என்பது அரபு நாடுகளுக்கு மட்டும் உரிய விடயம் அல்ல அரபுலகிலிருந்து எரிபொருட்களை எடுத்து °、ü JTQu ü、u Gö国酉呜瓯 கம்பனிகளின் கொள்ளை இலாபத்திற்காகவே விலைகள் உயர்த்தப்படுகின்றன. அதன் பரிய தாக்கத்தை மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் துயரங்களாக அனுபவிக்கின்றனர்.
இன்று நாம் எதிர் நோக்கி நிற்கும் யுத்த-பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான நவகொலனித்துவ பல்தேசியக் கம்பனிகளின் ஆதிக்கத்தையும் அதற்கு வழிகாட்டும் ஏதாதிபத்தியத்தையும் உரியவாறு அடையாளம் கண்டு எதிர்க்க வேண்டும் அதே வேளை அவற்றுக்கு இந்நாட்டில் சகல வாய்ப்பு வசதிகளை வழங்கி நிற்கும் பேரினவாத ஆளும் வர்க்க சக்திக ைஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கிவிச வேண்டும் இதற்கு ஒரே
LS S J S S LLL TMT S TTL L Luuu
ஆசிரியர் குழு
5 g)
தற்போதை தொடரப்படுவதில் அரசாங்கம் தீவிரமா Աp = Eատո57 =ր அரச க ம
= s - som ബ புத்தத்தில் நேரடியா
GAO
கோடீஸ்வரர்களாக மற்றும் செ ல ள மாறியவர்களின் நீண
குடா புத்த
LTD-35 LT பகுதிகள் அனை மீளக் கைப்பற்றி கட்டுப்பாடும் த வந்துள்ளதாகவ ராணுவமும் கூ இவ்வாறு மீள தென்மராட்சி யு சுடுகாடாகி மக்க (UPOL9, LLUIT 95 96 TT6 காணப்படுகின்றது வலிகாமத்திலும் மக்கள் தொடர் அனுபவித்து வருக குடாநாடும் L துன்பங்களையும் அனுபவித்த வை அண்மைய டெ அதிகரிப்பு மேலும் அமுக்கியுள்ளது இதுவரை வழா நிவாரணத்திலும் வீழ்ந்துள்ளது.
இவ்வாறு ம ] | ഇ ഖ உள்ளாக்கவும் தொடருகின்றன. எதிர்ப்பை மக நிலைகளில் ெ வருகின்றனர்.
இவற்றினிட தமக்குச் சாதகம கொண் டு பல சூறையாடல்கள் பணி னுவோர் ബ51, 5fിuri B ! such as si o sa i . பாராளுமன்றத்தி G3 Tg5 LT || ரி மகேஸ்வரன் ய அதிபர் மீது ஊழ சுமத்தி அவருக்கு கணக்குகள் இருப்பு மீது விசாரணை எனக் கேட்டுக் கெ உ. யாழ் - ப. சமாஜத்தின் த6ை @@@守守TL6DL母 ஆனால் இதே பா பாராளுமன்றத்தில்
| LUIT 601 g56)JUM 83 IT
Garging06T GOITLE சுரணி டியவர்
(UD66
இலங்ை (p6soa5b an °Q卯 °° அக்கட்சிக்கு இருந்து தே
6)」「リ 6)16II முன்டிருக்கு
●●あ5 @。
 
 
 
 
 
 
 
 
 
 

சம் பேர் தொழில் புரிகிறார்கள்
பேரினவாத யுத்தம் பொதுசன முன்னணி நிற்கிறது. அதற்குரிய ணங்களில் ஒன்றை 9551ഉഥ ീ ഉമ്പ്ര ബ
ਸੁ6 தெளிவாக அதாவது தற்போதைய Бір растырғыштағы 60. |т Сәрсәрсетшісі - 三三三 -ー。
a ഇട ഉബ - === 55.ബ ܒ 1s s¬iges ܧ ܒܸܡ ബ്
னாரத்தினா எம்பி த்தகப் புள்ளியுமாவார். 西 山函莎莎莎Tü
லட்சாதிபதிகளாக aj a*LD IT Goi E5 6 Ta5 ட பட்டியல் இருக்கவே
செய்யும். எனவே அதனையும் அவர் வெளியிட்டால் அவரது பேரினவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் புள்ளி விபரம பூர்த்தி பெற்றுக் கொள்ளும்
மற்றுமொரு விடயத்தை இந்தப் பேரினவாதி விபரமாகச் சிங்கள மக்களுக்கு கூறிப் புரிய வைப்பாரானால் மிகவும் பயன் o si 55.Tg5 Lf5, segETT6Jg5 g6OT GOD MOLL புத்தத்தின் மூலமாக முப்படைகளும் பொலிஸ் படையும் பல நவீன ரக ஆயதங்களுடன் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. சகல விதப் பயிற்சிகளும் பெற்று தென் ise
us Lasses ബട്ട ബ படை நாளை சிங்கள மக்களுக்கு எதிராகத் திருப்பி விடப் பட மாட்டாது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா 1971ல் 88-896) Lബ്, ബ இளைஞர் யுவதிகள் மக்களை வேட்டையாடி இரத்தப் பசி ஆறிக் கொண்ட அதே படை
பட்டாளம் தானே இன்று நவின ஆயுதங்களுடன் தமிழ் மக்களை வேட்டையாடி வருகின்றது.
நாளை சிங்கள மக்களை இதே படைகள் அடக்கி கொன்று குவிக்கும் நிலை வரும்போது திலக் கருணாரத்தினா என்ன விளக்கம் கூறுவார்.
பேரினவாதம் பேசி யுத்தத்திற்கு ஆள் சேர்த்து போர் முரசம் அறைவது இலகுவானது. ஆனால் அதன் எதிர் விளைவுகளுக்கு முகம் கொடுப்பது தான் கஷடமானது திலக் கருணாரத்தினா, ரட்னசிறி விக்கிரமநாயக்கா போன்ற ഖണ്ഡങ്ങLL Cuിങ്ങഖiട്ടങ്കണസി.ഇ. 8ീ éu* 壹 山、 ബ 5 ഖബിL எதையுமே படிக்கவில்லை என்பதையே அவர்களது பேச்சுக்கள் எடுத்துக காட்டுகின்றன. முட்டாள்கள் கல்லைத் தூக்குவது முடிவில் தமது கால்களில் போட்டுக் கொள்வதற்கோயாகும் என்பது நடைமுறை தரும் பாடமாகும்
நாட்டைக் கொள்ளையிடும் கூட்டம்
காலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
நாட்டின் இழந்த த்தையும் தாங்கள் விட்டதாகவும் முழுக் மது கைகளுக்கு ம் அரசாங்கமும் ரி வருகின்றனர். க் கைப் பற்றிய த்த அழிவுகளால் மீண்டும் வசிக்க வுக்கு அழிவுற்று வடமராட்சியிலும் 3) Lib பெயர்ந்த தும் இன்னல்கள் கின்றனர். முழு யாழ் பல வேறு LI LI L - இடர்பாடுகளையும் ன்னமே உள்ளது. லர் பெறுமதியின் அங்குள்ள மக்களை அதே வேளை கப்பட்டு வந்த பாரிய வெட்டு
க்களை அமுக்கவும் டக் குமுறைக்கு in 19 ULI காரியங்கள் அதற்கான தமது கள் வெவ்வேறு வளிப் படுத் தியே
|ய யுத்த சூழலைத் கப் பயன்படுத்திக் வழிகளாலும் மூலம் பணம் あg 51Dあ osma Garul guió அணி மையில் ծ Զ 60U եւ յոյն Այւն T. GILL GILÉ LIN. ழ்ப்பாண அரசாங்க மோசடிக் குற்றம் ஒன்பது வங்கிக் தாகவும் கூறி அவர் நடாத்த வேண்டும் 1ண்ட்ார். அதே பா. நோ கூ. சங்க வர் மீதும் ஊழல் சுமத்தியுள்ளார். உ மீது முன்பு மற்றொரு எம். பி. வர்த்தகத்தில் பெற்று மக்களைச் ன்று குற்றம்
சுமத திய மையும் குறிப் பிடத தக்கதாகும். இங்கே கவனிக்கத்தக்கது என்ன வென்றால் மக்களைச் சூறையாடி கொள்ளை யிட்டு வந்தவர்கள் எல்லோரும் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி நிற்பதுதான்.
եւ T լք குடாநாட்டிற் க்கு பொருட்களை எடுத்துச் செல்வதில் எழுபத தரணி டு வர் த தர்கள் ஈடுபட்டுள்ளனர் என அறிய முடிகிறது. இவர்கள் அனைவருமே குடா நாட்டு மக்களிடமிருந்து கொளை லாபம் அடிப்பவர்களே. யாழ் செயலகத்தின் அதி உயர் அதிகாரிகள், ஈ.பி.டி.பி கட்சியினர், யாழ் மாவட்ட பா.உ.வும் பிரபல வர்த்தக புள்ளியுமான ரி. மகேஸ்வரன் ஆகிய முத் தரப்பினரைச் சுற்றியே இந்த வர்த்தக முதலைகள் இருந்து வருகின்றன. இவர்களுக் கிடையில் மனக் கசப்பும் போட்டியும் ஏற்பட்டதால் ஒருவர் அடித்ததை மற்றவர் வெளிக் கொண்டு வந்து விடுவதாகவே காணப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு யாழ் செயலகத்தின் உணவுப் பொருட் களஞ்சிய சாலையில் இருந்து பல
லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்
குறையாடப் பட்டன. மக்களுக்குச் சேர வேண்டி அப்பொருட்கள் கை கூசாது கொளையிடப்பட்டன. அது சம்மந்தமாக ஒரு உயர் அதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு தற்போது நீதி மன்ற விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார். ப. நோ கூ சங்கம் தற்போதைய சூழலில் மக்களது அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. நிவாரணப் பொருட்கள் Guess (, , + u su5)J LIso வெட்டுதல்கள் மூலம் கொள்ளை யடிக்கப்படுகிறது. இதில் கிராம சேவகர்களின் பங்கும் பணியும் குறிப்பிடத் தக்கதாகும்.
குடாநாட்டில் JT600) 6. அடக்குமுறை ஒருபுறம் மறுபுறத்தில் அரசாங்க அதிகாரிகள் கூட்டுறவுத் துறையினர் மற்றும் நிர்வாக உயர் மட்டத்தினர் எங்கெங்கு பணம் பண்ண முடியுமோ அங்கெல்லாம் தமது கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர். தொலைபேசி இணைப்பு மின்சார இணைப்பு போன்ற வற்றுக்கு ഞങ്കu|| (b வழங்கியே தீர வேண்டும். இவற்றுக்கும் அப்பால் பிரதேச சபைகளின் கீழான
அபிவிருத்திப் பணிகளால் சிலர் பெற்று வரும் கொள்ளை லாபம் பலரைத் திகைப்படைய வைத்து வருகின்றது. இதில் பலர் திடீர் பணக்காரர்களாகியும் உள்ளனர்.
இவற்றை விட மக்களிடமிருந்து பணம் கறக்கும் மற்றொரு இடம் கொழும்புப் பிரயாணத்திற்கு பயணயச் சிட்டுப் பெற்றுக் கொள்ளும் நிலையமாகும் பயணச் சீட்டுக்கான கட்டணம் அளவுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டால் தான் பிரயாணம் நிச்சயம் முன்னைய இடத்தில் முறைகேடு எனக் கூறிப் புதிய
இடத தன் Lg57 uur 6) ri 95 (GIbup பெறுப்பேற்றனர். ஆனால் முன்பை விடப் பல மடங்கு தானம்
கொடுத்தால் தான் கையில் பயணச் சீட்டுக் கிடைக்கும். இது பற்றி யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள மணியம் கட்டிடத்தைச் சுற்றிய இடங்களில் மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்டால் பயணயச் சீட்டின் மூலமான பணக் கொள்ளையை அறிந்து கொள்ளலாம். முன்பு துப்பாக்கி முனையில் கொள்ளை யிட்டவர்கள் இப்போது கொழும்பு பயணச் சீட்டில் கொள்ளை நடாத்துகிறார்கள் என்றே மக்கள் கதைத்துக் கொள்கிறார்கள்
யுத்தகாலம் வெளிநாட்டுப் பணம் நேரடியாகவே யாழ்ப்பாணம் வந்து சேர்கிறது. இச் சந்தர்ப்பத்தை வர் த தகர்கள் வியாபாரிகளுக்கும் ஜனநாயக நீரோட்டத்தில் நீந்திக் கொள்ளும் கட்சிகள் இயக்கங்களுக்கும் வேறு சந்தர்ப்பம் வர மாட்டாது என்பதும் உண்மைதான்.
ஆனால் மாபெரும் மக்கள் சக்தி யாழ் குடாநாட்டில் குமுறிக் கொண்டிருக களிறது என்பதை இத்தகைய கொள்ளை நடாத்துவோர் அறிய மாட்டார்கள். இத்தகைய கூட்டத்தினருக்கு வால் பிடித்து வருபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு நாள் மக்கள் சக்தியின் கேள்விகளுக்கு பதில் கூறியே ஆக வேண்டும். மக்களை அடக்குவோர் மக்களைக் கொள்ளையிடுவோர் மக்கள் மீது சவாரி செய்வோர்
என்றுமே நிலைத்ததில்லை.
காங்கிரஸ் தலைமைப் GIII ta)
முஸ்லிம் மக்களுக்கு அரசியல் முகவரியைத் தேடித் தந்த கட்சியா கிரஸ் காட்டப்பட்டு அதன் தலைவர் மறைந்த அஷ்ரப் போற்ற வந்தார். ல மரணம் முஸ்லிம் காங்கிரசுக்கு பெரும் இழப்பாகிய விந்து நின்ற தலைமைத்துவப் போட்டியையும் எழுப்பியுள்ளது மு கிரஸ் கிழக்கில் 呜L圆 @匣,卤ös @ 三
ਰੀuio.js தலைமைத்துவப் போட்டம்
*、臀
அது வசதிவாய்ப்பும் டது. எனவே அதற்குள்

Page 4
  

Page 5
ஜனவரி/பெப் 2001
யலார் தலையீடு இல்லாமல்
நமது தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பது நெடுங் காலமாகவே இலங்கையின் LDII af 6nflu லெனினியவாதிகளது விருப்பமாகும். ஆனால் போர் நிறுத்தத்திலும் பேச் சுவார் த தைகளிலும் ஒரு மூன்றாந்தரப்பு நடுவர் வரக் கூடாது என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. அவர்களுடைய நிலைப்பாடு ஏதெனில், மூன்றாந்தரப்பு மத்தியஸ் தம், பொதுவாகவே மோதுகளிற இருதரப்பினரதும் முரண்பாட்டில் வேறொருவரது |5 സെ. ഞങ്ങIL) வேணுவதாகவே அமைந்துள்ளது என்பதால், முடிந்த வரை, நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வை வந்தடைவது நல்லது என்பதுதான். ஆனால் நேரடியான பேச்சுவார்த்தைகள் இயலாத சூழலில 916) b இயலுமாக்கும் இன்னொருவரின் உதவியை அவர்கள் அறவே நிராகரிக்கவில்லை. எவ்வாறாயினும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றிய எச்சரிக்கை உணர்வு அவசியமானதும் எப்போதும் இருக்க வேண்டியதும் ஆகும்.
(8 թ. ի լ Ուլյ தேசிய வாதததன் யூகோஸ் லா வியாவைப் பிளவு படுத்துவதில் மேலாதிக்கப் போக்குக்கு ஒரு பங்கு இருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி ஒரு போர்ச் சூழலை உருவாக்குவதில் ஏகாதியத்திய வாதிகளின் துTணி டுதலும் முக்கியமான பங்கை அளித்தது. அமைதி பற்றியும் சமாதானத் தீர்வு பற்றியும் நீதி பற்றியும் பேசிக் கொண்டே பொஸ்னியாவிலும் பின்பு கொசோவோ மாகாணத்திலும் அமெரிக்க வழிகாட்டலில் ஐ.நா. படைகளும் நேற்றோ படைகளும் குறுக்கிட்டன. இக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட அழிவும் உருவாக்கப்பட்ட ஆழமான இனப்பகையும் பற்றி ஏகாதிபத்தியச் செய்தி நிறுவனங்கள் பூசி மழுப்பினாலும் இன்று உண்மைகள் வெளியாகி வருகின்றன.
பதிநான்கு ஆண்டுகட்கு முன்பு நாம் ஒரு மூன்றாம் தரப்பு அமைதி காத்தலை அனுபவித்தோம். அதன் பாடங்களைச் சிலர் மறக்க விரும்பினாலும் தமிழ் மக்கள் மறப்பதற்கில்லை. எனவே தான், எந்த மூன்றாம் தரப்புப் பற்றியும் எச்சரிக்கை உணர்வு தேவையாகிறது.
சில தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா. தலையீடு பற்றியும், வேறு சில
இந்தியா உள்ளிட்ட தென்னாசியப் பிராந்திய அமைதிப்படை பற்றியும் பேசிவந்துள்ளன. ஆனால் இவை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு வேறு அரசியல் நிபந்தனைகளையும் நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை இவர்கள் உணர்வதில்லை.
நாட்டின் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகின்றனர். போரின் மூலம் நேரடியான அலலது மறைமுகமான லாபம் பெறாத முதலாளிமாரும் els முதலீட்டாளர்களும் விரும்புகின்றனர் இலங்கையில் தொடருகிற போர் தென்னாசியப் LflJTE g51ug5 g516ú so Gofa as மேலாதக கத துக்கு GLDJULÓ உதவமாட்டாது 66ії д0 சூழ்நிலையிலேயே அமெரிக்க ஏகாத பத தயம் அமைதிக் குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது விடுதலைப் புலிகள் மீதான தடையும் ♔ സെ || ഞ5 அரசாங்கத்திற்குச் சாதகமான அதன் நிலைப்பாடும், பேரினவாத அரசின்
வெற்றிக்கு உதவவில்லை. சென்ற ஆண்டு, ஆனை யிறவுத் தோல்வியை அடுத்து தயக்கத்துடன் அமெரிக்கா இந்தியக் குறுக்கீட்டுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும், பிராந்தி மேலாதிக்கம் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் உள்ளன. இதன்
பின்னணியிலேயே நோர்வேயின்
சமாதான முயற்சியை நாம் காண வேண்டும்.
நோர்வே ஜேவிபி аьш ыда Сағат 606 ஏகாதிபத்திய நாெ ♔ Lഥിൺ ബ கடல வளத் தை ஏகபோகமாக க முயலுகிறது என்ப 3Lutfis suT g5g5sopg பாவிக்கும் ஒரு ஏக una:TEGE ջլիա வேளை நோர்வே ஐரோப்பிய ஒன்றி ஆசியுடன் தான் ச1 இறங்கியுள்ளது 6 அறியாதது போல அப்படியானால், நே முயற்சி ஒரு ஏக என்று சிலர் கேட்க
நோர்வே நேரடிய ஏகாதிபத்தியத்தி சார்ந்து செயற்படு இயலாவிடினும் ஏகாதிபத்திய நலன் முயற்சிகளின் சாத்தியப்பாட்ை இயலாது வெளியா முயற்சியும் ஏதாவது சார்ந்து அமையும் என்பது பொதுவா அந்த அடிப்படை அமைதிக் கான முயற்சிகளையுமே நேரிடும்.
நோர்வேயின்
இயலுமாக்குகிற
கடந்த பதினெட் போராட்டக்கால அ முன்பு சிங்கள் ஆட்சிகளோடான உ முறிவின் அனுப காலமாக அரசாங்க கடும் போக்கும் விடு அரசாங்கத்தின் எந் மீதும் நம் பரிசு நியாயத்தைத் தர தென்னிலங்கை வளர்க் கப்பட்டு அரசியலும் இ போராட்டத்தை ெ
அண்மையில் வடக்கே குடாநாட்டிலும் கிழக்கே மட்டக்களப்பிலும் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு மாணவர்-மக்கள் எழுச்சி முன்னெடுக்கப்பட்டன. இவை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வுகளாகும் மேன் மேலும் eы6uдй раё вѣп60 வெகுஜனப் போராட்டங்கள் பரந்த அளவில் முன் செல்லுதல் வேண்டும்
மேற் படி யுத த நிறுத் தம் பேச்சுவார்த்தை சுய நிர்ணய உரிமை ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது ஏற்கனவே தெற்கிலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. 1997ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள இடதுசாரிக் கட்சிகள் மக்கள் மத்தியில் வெகுஜன இயக்கமாக அதனை முன்னெடுத்தும் வந்துள்ளன. புதிய ஜனநாயக கட்சி உட்பட ஆறு இடதுசாரி அமைப்புகள் ஐக்கியப்பட்டு மேற்படி மூன்று கோரிக்கைகளை வலியுறுத் தியதுடன் safumi
மயத்தையும் அதனுடன் இணைத்து முன்னெடுத்து வந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தெற்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இதற்கான கருத்தரங்குகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வீதி நாடகங்கள் போன்றன நடாத் தப் பட்டன. மாகாணசபைத் தேர்தலின் போதும் இதே அம்சங்களை முன்னிறுத்தியே பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வடக்கு கிழக்கில் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து பரந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க முடியவில்லை. அங்குள்ள யுத்த சூழலும் ராணுவ அடக்கு முறையும் வெகுஜனப் பிரசாரத்திற்கு தடையாக இருந்து வந்தன.
இருப்பினும் புதிய ஜனநாயக கட்சி தனது சக்திக்கு உட்பட்ட வகையில் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்தே வந்தது. மேதினக் கூட்டங்களிலும், ஏனைய சிறு சிறு கருத தரங்குகளிலும் இதனை வலியுறுத்தி வந்துள்ளதுடன் கடந்த பொதுத் தேர்தல் காலத்தின் போது இக் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லுவதற்கு உரிய
Glautje. Grugërfullsi அடக்குமுறையின் ே
சந்தர்ப்பமாக கொண்டது. ப பேச்சுவார்த்தை என்பவற்றின் அடி இனப் பிரச்சிை தவிர் கி க முடி யதார்த்தமாகி நின் அண்மைய வெ எழுச் சி நிகழ் காட்டியுள்ளன.
LITT LQÜILIT 600T LJ6ÖBB பொங்கு தமிழ்
நிகழ் வின் மூ6 G3&ESIT FflaĖ 600&E&E560D6 LDM 600T, 6) si as 60)6IT LI அணிதிரளுமாறு ே குடாநாட்டின் ர அரசாங்க சார்புக் மற்றும் அரசா தலையீடு, குறுக் அச்சுறுத்தல் போ மீறி மாணவர்கள் (38.Trf.6603Bu filgöı
7-01-2006
வெளிப்படுத்தி பதினையாயிரம் இப் பொங்கு தமி g匣圆_L
 
 
 

Lisb 5
биббији.
ബ്
Gu 5 што і
ܡܗns 1Tܡܗ 0sܬܗ1?
its ഖ நோர்வே து. ஜே.வி.பி. தனது Upup a5LLLü திபத்திய விரோதப் வேறல்ல. அதே அமெரிக்காவினதும் பத்தினதும் பூரண ாதான முயற்சியில் ன்பது பற்றி நாம் இருக்க முடியாது. ார்வேயின் சமாதான திபத்தியச் சதியா Gorto.
ாகவே அமெரிக்க ன் நோக்கத்தைச் }வதாகச் சொல்ல அமெரிக க களை நோர்வேயின் மூலம் பேணும் ட நாம் மறுக்க ரின் எந்தச் சமாதான து மேலாதிக்க நலன் வாய்ப்பு உண்டு
O d 60060) D. யில் பார்த்தால்,
6656)
நிராகரிக்கத் தான்
முயற்சியை சூழ்நிலை என்ன? டு வருடக் காலப் |னுபவமும் அதற்கு |ப் பேரினவாத உடன்படிக் கைகளின் வமும் அண்மைக் ம் மேற்கொண்டுள்ள தலைப் புலிகளுக்கு த இனிய சொற்கள் | 60) 66 (0) (BIT 6st 6IT வில்லை. மறுபுறம், பில் உருவாக்கி ள்ள பேரினவாத ன விடுதலைப் வறும் பேரினவாத
பயன்படுத் தயும் த த நிறுத் தம் யநிர்ணய உரிமை ப்படையில் தேசிய தீர்க்கப்படுவது யாத அரசியல் கின்றது. இதனையே ஜனப் போராட்ட வுகள் எடுத்துக்
லைக் கழக சமூகம் எழுச்சி என்னும் ம் இம் மூன்று பும் முன்வைத்து Լի ԼՕa5 560)6II եւյլն வண்டிக் கொண்டது. ணுவ நிர்வாகம் கட்சியான ஈ.பி.டி.பி க எடுபிடிகளின் டுே, அடக்குமுறை ற சகலவற்றையும் Debasgi ÉluITLIDIT61 க்கம் அணிதிரண்டு தமது பலத்தை |6ň 6II60Ti, di LDTri Goo656, Diarsi
எழுச்சியில் பங்கு
в от
அரசியலும் இன விடுதலைப் போராட்ட த தை வெறும் பயங்கரவாதமாகக் காட்டி நிராகரிக்கும் போக கும் , அரசு விடுதலைப் புலிகளுடன் நேரிற் பேசப் பாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகளின் போட்ட முறைகளின் தவறுகளை நாம் மறுக்க முடியாது. ஆயினும் பேரினவாத அரசயற் தலைமைகளின் கடும் போக கே முக கசியமான காரணமாகும் இவ்வாறு பேரினவாதம் தான் பின்னிய வலையில் தானே சிக்கித் தடுமாறுகிறது
அரசாங்கம் என்னதான் அமைதி மனித p. fisошавет - u sa 5 as a பற்றிப் பேசினாலும் அதன் நடத்தை மேலும் மேலும் அதற்கு எதிரான திசையிலேயே அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியலும் போராட்ட முறையும் பற்றிய எத்தனை கருத்து முரண்பாடுகளின் நடுவிலும் அவர்கள் சமாதானத்திற்கு ஆயத்தம் என்று அறிவித்தமையும் போர் நிறு த்தமும் அரசாங்கத்தையும் பிற பேரினவாத களையும் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. அரசாங்கத தால் நோர்வேயின் முயற்சிகளை நிராகரிக்கவும் முடியாமல் 'போர் மூலம் அமைதயை' உண்டாக்கவும் முடியாமல் உள்ளது. எனவே சமாதான முயற்சிகளைக் (95 լքւմ կլի வேலைகள் அரசாங்கத்தினுள்ளிருந்து வேறு விதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமரின் இனவாத விஷம்கக்கும்
பங்காளியாக இணைந்துள்ள ஒரு முன்னாள் போராளி இயக்கத் தலைமையும் விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கு மாறாகத் தம்மாலானதைச் செய்கின்றன.
ஜே. வி. பியினதும் சிஹல உருமயவினதும் ஒரு முக்கிய Съ + aьшб #NIE GE5 6 TIL பேரினவாதத்திற்குத் தீனி போட்டு அரசியல் ஆதாயம் தேடுவது. } LT За тi 3 su மத்தியஸ்திற்குச் சாதகமானதாயினும் தீர்வு என்று வரும் போது அதன் கடந்தகாலத்தைப் பற்றி யோசியாமல் இருக்க முடியாது. ஆயினும் இவற்றுக்கு வேறு பின்னணிகள் உண்டா என்று நாம் கவனிக்க
8ഖങ്ങi(b,
பாரதிய ஜனதா ஆட்சி பற்றித் தமிழரிடையே பல கனவுகள் வளர்க்கப்பட்டன. விடுதலைப் புலிகள் மீதான தடையை பாரதிய ஜனதா ஆட்சி இரண்டு முறை நீடித்த பின்னும் சிலருடைய மயக்கம் தெளிய வில்லை. கருணாநிதி, சென்ற மாதம் இந்திய அரசு தன் தேசிய நலனுக் காக ♔ ബ| ഞBuിന്റെ
மறைந்திருந்து குழிபறிக்கும் இந்திய
அதிகார வர்க்கம்
உரைகளும் உதவிப் பாதுகாப்பு அமைச்சரின் போர்க் கூச்சலும் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தின் நடுவே கைப்பற்றிய யுத்ததந்திர முக்கியமற்ற பிரதேசங்கள் பற்றி அரச சார்புப் பத்திரிகைகளின் கொக்கரிப்பும் இதன் ஒரு பகுதி. இதற்கும் மேலாக வெளிநாட்டு அமைச் சரும்
அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக மேற் படி நிகழ்ச்சி நடைபெற அனுமதித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் மக்கள் மாண்வர்கள் கலந்திருக்கும் நிகழ்ச்சியாகி இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ராணுவ அச்சுறுத்தலின் மத்தியிலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் மக்களும் தமது வெகுஜன எழுச்சிப் பலத்தை வெளிக்காட்டினர். ராணுவக் கட்டுப் பாடற்ற பகுதிகளில ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் 25LD@l ஒன்று பட்ட n] ഞ6) வெளிப்படுத்தினர்.
யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை சுயநிர்ணய உரிமை என்பனவற்றுக்கான இம் மக்கள் எழுச்சி மென்மேலும் பரந்த அடிப்படையில் வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்கலிலும் விரிவுபடுத்தி முன்னெடுக்கப்படுவது இன்றைய காலத்தின் அவிய தேவையாகும். இது வட ககுத் தமிழ் மக்களுள் பிரச்சினை மட்டுமன்று வாழும் தமிழ் மக்க வியானதொன்றாகும்
அரசாங்கத தல
குறுக்கிடுவது பற்றி உடன் பட வேணி டிய ஒரு நிலையில் இருந்ததையும் தொடர்ந்து அவர் விடுதலைப்புலிகளுக்கு மாறாகப் பேசி வருவதையும் நாம் இந் தய மேலாதிக்க நோக்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பா.ம.க.
9) last) stafa
அது மட்டுமன்றி முஸ்லிம் , மலையகத் தமிழ் மக்களையும் உள்ளடக்கியதொன்றாகும். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கும் இம் மூன்று கோரிக்கைகளும் தேவையானவை யேயாகும்.
இன்றைய கொடுமை மிகுந்த யுத்தமும் பாரிய பொருளாதார நெருக்கடிகளும் முழு நாட்டையும் மக்களையும் நாளாந்தம் தாங்க முடியாத துன்பதுயரங்களுக்கு ஆளாக்கி வருகின்றன. பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தையும் தாராள தனியார் மயக் கொள்கையையும் முன்னெத்து வரும் அரசாங்கத்தை எதர் த து மக்கள் நதியான கோரிக்கைகளின் அடிப்படையில் அணி திரள வேண்டிய காலம் வந்து விட்டது.
அரசியல் வெகுஜன எழுச்சிப் போராட்டங்களில் எப்பொழுதும் முன்னணியில் இருந்து வந்த வடபுலம் மீண்டும் அதே பாதையில் கால எடுத் து ബ് ബ வரவேற்கப்படவேண்டியதேயாகும் யாழ் பல்கலைக சமுகம் அதன் முனையாக நிற்பது போற்றக ബ് ബേക്ക് 9E |- an aga:, aհանւյւլg (Եւնա5յմ: வெளியே மக்களை ஒன்றிணைக்க Աpրյաւ66ian 60ւքսկլb 06:15826ուն போராட்டப் பாதையில் எடுத்துள்ள சரியான அடியெடுப்பாகும். இது மிக Бълsлцртањ முன்னெடுக்கப்படல்
8//0 Lälö

Page 6
ஜனவரி/பெப் 2001
புதிய TGITTGCTGTGGGGT ,
still
ൺ ഖ], [u&ഥ 1952ഥ ஆணி டு தேர்தலில தோல்வி கண்ட போதும் அதே ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வன்னிய சிங்கமோ ராஜவரோதயமோ அவருடைய g, ഞ സെഞ്ഥഞ LIG கேளிர் விக்கு உட்படுத்தவில்லை. 1956ம் ஆண்டுத் தேர்தலை தைரிய த துடன் எதிர்பார்க்கக் கூடிய சூழல் வரும்வரை செல்வநாயகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருந்தார். சரியான காரணங்கட் காகவோ தவறான காரணங்கட் காகவோ தன்னுடன் முரண்பட்டவர்களை ஒரங்கட்டுவதற்கு அவர் அதிகம் சிரமப்படத் தேவை இருக்கவில் லை. அவருடன் கடுமையாக முரண்பட்டவர்கள் கட்சியிலிருந்து ნ)/16სტ ფ5) அரசியலிலிருந்தே ஒதுங்க வேண்டி வந்ததற்கு அண்றைய அரசியற் சூழ்நிலையும் சாதகமாயிருந்தது.
தமிழரசுக்கட்சியின் செல்வாக்குச் சரியத தொடங் கசிய பிறகு செல்வநாயகத்தின் இடத்தை நிரப்ப ஆவல் கொண்ட அமிர்தலிங்கம் 1970ம் ஆண்டு தோல்வியால் மிகவும்
குறைபாடுகளையே முக்கியமான காரணமாகத் தமிழரசுக் கட்சியில் இருந்த பலரும் E GOOi I GOIII . அமிர்தலிங்கம் தன் குறைபாடுகளைக்
களைவதில் அதிக நாட்டம் செலுத தயதாக B5 LIċI LI இடமிருக்கவில்லை.
1952க்குப் பின் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தது வெகுஜனங்களுடனான நல்லுறவு கட்சியின் கீழ் மட்டத் தொண்டர்கள் அணுகக்கூடிய நிலையில் அதன் தலைவர்கள் பலர் இருந்தனர் பாராளுமன்றப் பதவியும் அரசாங்க அதிகாரத்தில் பங்கும் வெகுசனங் களுடனான உறவைப் பாதிக்க விடாமல் கவனித்துக் கொண்டவர்கள் வெகுசிலரே. அமிர் தலிங்கம் அவர்களுள் ஒருவரல்ல. 1970-77 கால இடைவெளியில் தவிரவாத இளைஞர்களுடனான அவரது நல்லுறவு அவருடைய அணுகுமுறையில் ஒரு
வேளை எந்த ஜிஐ மிகவும் மோசமாக அதே ஜி.ஜி. ெ தன்னை நெருக்க முற்பட்டார். அ எதிராகத் தொடு வழக்கில் ஜி.ஜி ெ சார்பாக வழக்குை பொன்னம்பலத்தின் அங்கீகாரம் என்ப சமரச நாடகமொ என்பதே உண்பை
அடுத்த தேர்தல் அவசியமான க அனைத்தையும் மேற்கொண்டார்.
(BEINIGINGÖ 62/TT6ff6ÑO G அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்த வாள் என்று அ அடியாட்களால் அ იყmail (8abita)ol6ზე
வாழை மரம் வெ பிறரால் கேலி ெ காரணமே இந்தச் பிரசார முறைதான்
Lungjábais in Lltir. 19526ύ Θσού6). நாயகம் கண்ட தோல்வி தமிழ ரசுக் கட்சியின்
éIDEOTE BTL2u Guy (
அ ன  ைற ய அரசியல் LI GO LIGO GOD LDLL fil Goji 960)LuUIT GTI (BLD அலி லாமல செல்வநாயகத்தின் குறைபாடாகத் தமிழரசுக கட்சியினரால் காணப்படவில்லை. வலுவான நிலையில் இருந்த ஒரு கட்சியின் சரிவின் போது அமிர்தலிங்கம் பெற்ற தோல்விக்கு அவருடைய தனிப்பட்ட
பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் வாக்களிக்கும் போது வரையறைக்குட்பட்ட தெரிவுகளே அவருக்கு அனுமதிக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு சில அரசியற் கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு வாக்களிக்கும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். அதிலும் ஒரு குறிப்பிட்ட
EL Gf. 60) u அதிகாரத்திலிருந்து நீக்குவதா தொடர விடுவதா என்பது போன்ற தெரிவு மக்களின் முன் வைக்கப்படும்போது யாருக்கு வாக களித தாலி தோற்றகடிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே எதிரணியி னருக்கான வாக்குக்கள் விழுகின்றன. இதனால், இரண்டு மோசமான வலிய கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கும் ിഞ് സെഞu pTഥ L സെ (Ip ഞ] கண்டுள்ளோம். இலங்கையின் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் 1956க்குப் பின்பு ஓரங்கட்டப்பட்டதற்கு இவ்வாறான சிந்தனைப் போக்கும் ஒரு காரணமாகும்.
வாக்காளர் மத்தியில் தேர்தலில் வெல்ல வாய்ப்பு இல்லாத ஒருவருக்கு வாக்களிப்பது தமது வாக்கை வீணாக்குவது என்ற மயக்கம் இருக்கிறது. இது ஓரளவுக்குத் திட்டமிட்டு வளர்க்கப்படுவதும் உண்மை. எனவே சரியானதும் உடன்பாடானதுமாகக் காணப்பட்ட கட்சியைத் தவிர்த்து பெரிய எதிரியை முறியடிக்கக் கூடிய வலிய எதிரியை ஆதரிக்கும் போக்கு கடந்த பல தசாப்தங்களாக நீடித்துள்ளது. இவ்வாறு வாக்களித்த பின்பு மனம் வருந்தினாலும் பலர் அதே விதமான சபலத்துக்கு மீண்டும் மீண்டும் ஆளாவதை நாம் காணலாம். வெல்லக்கூடியவர் யார் அல்லது ിഖ് ബി സെ8, 9, LI !, ് () ബ60]
அடிப்படையான மாற்றம் அல்ல என்பதை 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னரே காண முடிந்தது.
தனக்கு எதிராகத் தமிழரசுக் கட்சிக்குள் சவால் விடக் கூடிய எவரையும் ஓரங்கட்டுவதில் அமிர்தலிங்கம் (!pഞങ്ങL LILങ് 994||10||-||-||- அதே
பின் விளைவுகை ജൂൺ ബTഥൺ ബ; தமிழரசுக்கட்சித் இனப்பிரச்சினை உதவியதோடு த இன் ன ல கட்கு
காரணமாகியது.
பணிவர்களிப்பின் அரசியல் - 2
வலிமையுடன் எதிர்க்க கூடியவர் யார் என்ற அடிப்படையிலான தேடல் முதலாளியக் கட்சிகளின் ஆட்சி தொடர்வதற்கு வசதியாகவே இருந்து வந்துள்ளது. இது தேர்தல் மட்டுமே அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான LITT 600 35 என்ற கருத தன் அடிப்படையிலானது மட்டுமல்ல, இதில் தேர்தலில் அரசியல் தவிர்ந்த பல்வேறு சமூகப் பரிமாணங்களும் உள்ளன. தேர்தல் என்பது ஒரு போட்டியாக அதுவும் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான போட்டியாக, அடையாளம் காணப்படும் போது, வெல்லக் கூடிய தரப்புடன் சேர்ந்து நிற்பது அப் போட்டியில் தங்களையும் பெரிய பங்காளிகளாக்கும் ஒரு மன மயக்கத்தை அளிக்கிறது. விளைாயட்டுப் போட்டிகள், சினிமா நடிக நடிகையர் பற்றிய விருப்பு வெறுப்புக்கள் போன்று தம் சமூக வாழ்வுடன் உறவற்ற விடயங்களிலே கூடச் செயற்படுகிற இந்த மனோபாவம் அரசியல் அதிகாரத்திலிருந்து அந்நியப்பட்டு மாற்று அரசியலுக்குப் பழக்கப்படாத மக்கள் நடுவே வலுப்படுகிறது.
பாராளுமன்றத்தின் மூலம் சமுதாயத்தை DIT MÖ MB (36) IT, ഥ8, 5 ബ്ര, ഞ Lu ജൂ|g L L ഞ|Lu|| ഞ தேவைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தளர்வு பெறத் தொடங்கியவுடன் மக்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து ஒதுங் கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்க (UPL9, LLUIT gibil. தங்களால (D அரசாங்கத்தை மாற்றவோ மீண்டும் பதவியிலிலிருத்தவோ தங்களுக்கு உள்ள அதிகாரத் தை மக்கள் பயன்படுத்த விரும்புவதாலே தேர்தலில் பங்குபற்றுகின்றனர் என்பது மட்டுமன்றி, தேர்தல் முடிவுகள் மோசடிகள் மூலம் அதிகார வர்க்கத்திற்குச் சாதகமான
முறையில் மாற்ற பரவலாக அறிய களிலுங்கூட D வாக்களிக்கின்ற ഖ ഞ5uീട് 1 வகையான அரசிய அது எவ்வளவு ே Lifty Gulu Tansas, as G ο οητή ολής ή O)6)16 மக்களிடம் உண்டு அதிகாரம் வராத ே மாய நிழல்களிட ஏற்படுகிறது. இ முதலாளிய அடிப்படை
முதலாளி SIsolo IDITSO. g960DLILITESTib eser6 GOOGIDIDITSOT. 2. GUTT uuesti ஏற்படுகிறது. இந்த 5 ITGOTITES GJ பாராளுமன்ற அர முதலாளிய ஜனந Grä gluuras LDTM ராணுவ சர்வாதி ஸமும் அதிகாரத் தற்கு வரலாறு உதாரணங்கள் உ
ஏதெனில் மு அரசியலின் பங்கு மாக்ஸிய-லெனினிய வழிகள் பற்றிய சி மத்தியிற் கிழற பாராளுமன்றத் பற்றுவதன் மூல எதிர்ப்புணர்வை இர EL FEL SEGOLLL. மட்டுமே புலப்படுத் மக்கள் முன்னுள்ள அவற்றைத் திட்ட
 
 

LJ35th 6
பொன்னம்பலத்தை
ஏளனம் செய்தாரோ பான்னம்பலத்துடன் BLDITE, 35.5 GBET661. மிர்தலிங்கத்திற்கு bகப்பட்ட அரசாங்க பொன்னம்பலம் அவர் ரத்தார். இது ஜி.ஜி. gLL6606)6OLDungy தை விட அரசியல் ன்றின் ஒரு பகுதி
D.
லை வெல்வதற்கு ாய் நகர்த்தல்கள் அமிர்தலிங்கம் வீரமாகாளியம்மன் சய்த சத்தியம் இந்த த்தில் ஒரு மலிவான T631. FFéléé)65)LLI6x6öt அமிர்தலிங்கத்தின் டையாளங் கூறப்பட்ட மானம்பு விழாவில் ட்டுகிற வாள் என்று செய்யப்பட்டதற்கான சில்லரைத்தனமான
ாப் பற்றி அக்கறை த்த முடிவுகளால்
♔ഞഖങ്ങഥ (gഴിu மேலும் மோசமாக மிழ் மக்கள் பல
உள் ளாகவும் ஆயினும் 1970க்குப்
}ப்படலாம் என்று ப்பட்ட நிலைமை க்கள் தேர்தலில் னர். இது ஒரு களுக்குள் ஒரு பல் அதிகாரத்தை பாலியானதாயினும், வண்டும் என்ற ரிப்பாடு எனலாம். மையான அரசியல் பாது அதிகாரத்தின் ம் ஒரு மயக்கம் |ந்த மயக்கமே ஜனநாயகத் தன்
u gRGOTEBIT u lesti got to as றும் போது தான் ழைக்கும் மக்களின் to an as Guy சிந்தனை மாற்றம் பருவதில்லை. யல் பற்றிய விரக்தி ruajlotit Ligroi அதன் மூலம் ாரமும் ஃப்யாஸி தைப் பிடித்துள்ள ரில் நிறைய
GINGOT.
நலாளிய ஜனநாயக பற்றுவதன் மூலம் வாதிகள் மாற்று தனையை மக்கள் விடுகின்றனர். தர்தலில் பங்கு மக்கள் தமது ண்டு முதலாளியக் லான தெரிவாக ந அவசியமில்லை. மாற்றுவழிகள் பல மிட்ட முறையில்
பின் பு எடுக் கப்பட்ட தவறான முடிவுகளில் அமிர்தலிங்கமும் அவரைச் சூழ இருந்த ஒரு சிறு குழுவும் கட்சியில் தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தையும் நாம் TT 0S L LL LLL SSY0L 000L L GLL S0000 rS வரவிருந்த தேர்தலை மனதிற் கொண்டே செய்த காரியங்களில் அகோரமான பின்விளைவுகள் பற்றி இவர்கள் கற்பனை செய்தும் இருக்க LDITL"LLITñTE56iT.
மொழிப் பிரச்சனையின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழரது பெருவாரியான ஆதரவைத் தமிழரசுக் கட்சி பெற்றாலும் , மட்டக்களப்புப் பிரதேசவாத அரசியலை ஒதுக்க முடியாதவாறு கட்சியின் தலைமையில் யாழ்ப்பாணத்து மேட்டுக்
குடிகளின் ஆதிக் கம் சந்தேகங்கள்
செயற்படுத்தி மக்களை அரசியல் தயாக அணி திரட்டுவதுடன்
அவர்களது அரசியல் உணர்வை
மேலும் கூர்மைப்படுத்தவும் முடியும்.
தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது முதலாளிய ஜனநாயகம் என்கிற அரசியல் மோசடிக்கும் ஜனநாயகத் திரிப்புக்கும் எதிரான ஜனநாயகப் போராட் டத் தன் அதயுயர்ந்த தந்திரோபாயங்களுள் ஒன்று. அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவு அரசியல் வேலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு வலிமையான முற் போக் கான, ஜனநாயக வெகுஜன இயக்கமோ புரட்சிகர அரசியற் கட்சியோ இல்லாமல் தேர்தல் பகிஷ்கரிப்பு பயனளிக்க மாட்டாது.
தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கட்டத்தை அணுகுவதற்கு முன்னர் செய்யக் கூடிய அரசிற் பணிகளும் நம்முன் உள்ளன. இவற்றின் வெற்றி, தேர்தலில் வாக்களித்தல் என்பது எவரையாவது ஒரு பதவியில அமர்த்துவது பற்றியதோ எந்த ஒரு அரசியற் கட்சியையோ பாராளுமன்ற அதிகாரத்தில் அமர்த்துவது பற்றியதோ மட்டுமல்ல. வாக்களித்தல் என்பது ஒரு அரசியற் கூற்றுமாகும். எவருக்கும் வாக்களிப்பதும் மட்டுமன்றி எவருக்குமே வாக்களிக்கமாமல் விடுவதும் தேர்தலில் பங்கு பற்றாமற் போவதும் வாக்குச் சீட்டைப் பழுது செய்வதும் கூட அரசியற் கூற்றுக்கள்தான். உணர்வு பூர்வமாகப் பழுதாங்கப்பட்ட வாக்குச் சீட்டு தெளிவில்லாமல் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டை விட வலிய ஒரு அரசியற் பிரகடனமாகலாம். தேர்தலில் வாக் களிக் கத் தவறுவதற்கும் gി' Lഥി' (L ഖT്, കണിൿ BIഥൺ
பற்றிய மட்டக் களப் பு மாவட்டத்தில் பரவலாகவே இருந்தன. 1970ம் ஆண்டின் பின்பு தமிழரசு கட்சி
கண்ட சரிவு, மட்டக் களப் பு மாவட்டத்தில் அதன் எதிர்காலம் பற்றிய கவலைகளை அதிகப் படுத் தயது. மட்டக் களப் பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத் தேர்தல களில் வெற்றிபெற்ற ஒரே ஒரு தமிழரசுக் கட்சிப் பிரமுகரான ராஜ துரைக்கு 1961ம் ஆண்டுக்குப் பிறகு தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஈடுபாடு குறைந்து விட்டது. அமிர்தலிங் கத்துடனான அவரது முறிவும் கட்சியில் அமிர்தலிங்கத்தின் எழுச் சியும் ] |Tജg| ഞ] ഞu ങ്ക' ിuിബിന്ദ്രjpg| ബിjLL ഖിബ്ലെ என்பதற்கு ராஜதுரை இல்லாமல் தமிழரசுக் கட்சியால் மட்டக்களப்பில் வெல்ல இயலாது என்ற அச்சமும் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகித் தன்னால் வெல்ல முடியாது என்ற ராஜதுரையின் அச்சமுமே முக்கிய காரணங்கள் எனலாம். செல்வநாயகம் ராஜதுரையின் அக்கறையீனத்தையும் அரசியற் சீரழிவையும் ஓரளவு அனுதாபத்துடன் சகித்துக் கொண்டது போல அமிர்தலிங்கத்தால் அவர் விரும்பினாலும் செய்திருக்க முடியாது. 1976ல் தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உருமாறிய பிறகு அந்த ஐக்கியத்தைக் குலைக்கும் விதமாக JTT 2395||60)J 60)UL வெளியேறச் செய்வதற்கு அமிர்தலிங்கத்துக்கு வாய்ப்பு இருக்கவில்லை. ஆனாலும் செல்வநாயகத்தின் மரணத்தின் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உருமாறிய பிறகு, அந்த ஐக்கியத்தைக் குலைக்கும் விதமாக IT&@l60J60山 வெளியேறச் செய்வதற்கு அமிர்தலிங்கத்துக்கு வாய்ப்பு இருக்கவில்லை. ஆனாலும் செல்வநாயகத்தின் மரணத்தின் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைத் தனதாக்கிக் கொண்ட அமிர்தலிங்கம் ராஜதுரையைப் பழி வாங்க வேறொரு வழியைத் தேடினார்.
ம்ெ பக்கம் பார்க்க
ஒதுங்குவதற்கும் இடையே எது வித ஒற்றுமையும் இல்லை. முன்னையது மெளனம் மற்றது அரசியல் முழக்கம் ஒரு அரசியற் கூற்று என்ற வகையில் வாக குச் சட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுந்தமான முறையில் செயற்படுத்த முடியாதது மக்களை அரசியற்படுத்துவதும் வெகுசன அரசியலில் ஈடுபடுத்துவதும் அதனுடன் தொடர்பானவை. அதன் மூலமே தேர்தல் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்காத விதமாக அளிக்கப்படும் வாக்குக்கள் வீணாகின்றன என்ற சிந்தனைப் போக்கை முறியடிக்க முடியும். பகிஷ்கரிப்பு அரசியலை நோக்கிய நகர்வுக்கு இச் சிந்தனை மாற்றம் மிகவும் பயனுள்ளது.
அடுத்துப் பகிஷ்கரிப்பு மூலம் சாதிக்கக் கூடியது என்ன என்று
356.16 (BLITLD.
விநியோகம் வசந்தம் பிறைவேட் லிமிட்டம் 44, 3வது மாடி
கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி கொழும்பு - 11

Page 7
  

Page 8
  

Page 9
  

Page 10