கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.03

Page 1
நாட்டில் துப்பாக்கி வேட்டுகளும் குண்டு வெடிப்புகளும் ஒய்ந்திருக்கின்றன. தேடுதல்களும் கைதுகளும் நிறுத்தப் பட்டுள்ளன. தடைகளும் கட்டுப்பாடு களும் தளர்த்தப்பட்டுள்ளன. பாதைகள் திறக்கப்பட்டும் வருகின்றன. இவை இதனை நாளைக்கு நீடிக் கப் கின்றது என்ற கேள்வி எழுந்தாலும் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு
ԳԱՑ தாகக் கூறப்படும் நூறு - திட்டம் ஒரு வகையான பிரசாரம் மட்டுமேயாகும் றாெ பின்பற்றப்பட்டு வந்த பொருளாத திட்டங்களில் மாற்றம் எதுவ செய்யாமல் அவற்றை மேலும் சீர்திருத்த வேகமாக முன்னெடுப்பதே நூறு நாள் வேலைத்திட்டமாகும். அந்நிய மூலதனத் தை ஆர்வத்துடன் வரவேற்பதும் பொதுத் துறைகளை பல் தேசியக் கம்பணிகளுக்கு கையளிப்பதும், உலக வங்கி சர்வதேசிய நாணய நிதியத்திடம் அவர்களது நிபந்தனைகளுக்கு ஏற்ப கடன் பெறுவதும் மேற்படி நூறு
மாநகரசபை, நகரசபை பிரதேசசபைக் கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மலையகத் தலைவர்களின் தனித்துவம் லைதூக்கியுள்ளது. இ.தொ.காவும், மமுன்னணியும் ஐ.தே.கட்சியின் ட்டியலில் போட்டியிட்டு அவற்றின் ராளுமன்ற பதவிகளை உறுதிசெய்து கொண்டன அல்லது பகிர்ந்து கொண்  ைஎன்று கூறலாம். ஆறுமுகம் தொண்டமானும் சந்திர சேகரனும் டுச்சோர்த்து ஐதேகட்சி பட்டியிலில் ாட்டியிட்டதை முழு மலையகமும்
sists ess
Da) also as
கடந்த இருபது வருடங்களாக இரத்தத் தாலும் கணிணி ராலும் யுத்தத்தை அனுபவித்து வந்த வடக்கு கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களாலும் யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. யுத்தம் இழைத்த கொடுமைகளில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் இருந்து வரும் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் யுத்த நிறுத்தத்தையும் அதற்கு காரணமாக அமைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் வரவேற்கிறார்கள்.
புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத் திற்கு மிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு நிரந்தர சமாதானம் வரை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே சகல மக்களின் விருப்பமாகும். கடந்த காலம் போன்று பேச்சுவார்த்தை முயற்சிகள் இடை நடுவில் முறிவடைந்து தடைப்பட்டு போவதை மக்கள் விரும்பவில்லை.
அவை மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் Esloo) sog, sif றிக்கொண்டே போகின்றன. மின்சாரப் விப்பு ஐந்து மணி நேரமாக டத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் | - = = = = =lւմ մ = eւմ: ானதாக அமைய உள்ளது ܡܧsܢܒ̣ܒܲܚܦܝܼܠܮܼܧ ܼܲܥܒܒ ܨܒ ܒ ܦܠܘܒ ܥܡ ¬.; 1 ܟܕ ܕܝܢ ܢܨ
L S S S M கூறுகிறது ய ட - 8ഖഞ ബി- - -- கோட்டைப் புகைபிரத
கதை சொன்னார்கள் ஊடகங்களும் அதே கதையையே கூறின. மலையகத் திலுள்ள சில படித்தவர்கள் எனப்படுவர் களும் அதே கதையை விட்டனர்.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள்
உட்பட ஏறக்குறைய பெரும்பான்மை யான மலையகத் தமிழ் மக்கள் நம்பினர்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தற்போது இந்த ஐக்கியம் தோல்வியடை ந்துவிட்டது. ஏனெனில் இ.தொ.கா. ம.ம.மு ஆகியவற்றின் அபேட்சகர்களும் இடம் கொடுக்கக் கூடியளவுக்கு
ந்தத்தை ଗg LInfle TGITTjjiżi EiněFEFGa
Bell.
ஆனால் கடந்த இரு இவ் யுத்தத்தால் ெ 6v)TTLJIBaJ95(615LD 9|60)L-JE. பிரிவினர் இருக்கிறார் யுத்த நிறுத் தழு முயற்சிகளும் மிகக் க விளங்குகின்றன. நடாத்தி பாராளுமன் ஆயுத வியாபாரத்தில் தரகுப் பணம் பெற்ற வியாபாரத்தில் ெ அடித்து லட்சாதிபதிய ஊழல் மோசடி நடாத் போன்ற சக்திகள்
குழம்பிப் போவதையே
93GOTIT. 6T66 GLITÉS
அதற்கான அரசியல் முனைந்து நிற்கிறார் அந்த வகையிலே த அரசாங்க புரிந்துணர்
இருக்கிறார்கள்
6T6OT (E6)I g» L6ubg, LDLLILD திட்டத்திற்கு அமைவா வேலைத் திட்டதன கொண்டு நூறு ந ஆயிரம் நாட்களாயினு
పోup 665 (UT இ.தொ.கா-மமழு மாற்று அம்.
ஐ.தே.கட்சி பட்டியலி பட்டது. அதனால் LDLD. (Up, 95606060). LDU இ.தொ.கா. ஐ.தே.க (8 սու էջ, սմlւ լք. տ.: போட்டியிடுகின்றது. ஒன்று இரண்டு ப.ம. களுக்கு இடமளிக் அதனால் கடந்த
தேர்தலில் அண்ணிே இருந்த இ.தொ.
தலைமைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பது வருடங்களாக பரு நண்மைகளும் து கொண்ட ஒரு கள். அவர்களுக்கு ம் சமாதான g-LT60T66s, sing, ரசியல் பிழைப்பு றம் சென்றவர்கள் கோடிக்கணக்கில் வர்கள், வர்த்தக ΕΠ 6ή 60η επ ουΓτιμιό ானவர்கள், லஞ்சம் தி வந்த கும்பல்கள்
யுத்த நிறுத்தம்
விரும்புகிறார்கள்
。
எதிர்க்கும் பேரினவாத சக்திகள் திரள ஆரம்பித்திருக்கிறார்கள் இதில் ஜேவிபி தனது முழுப் பலத்தையும் காட்டி
இறங்கியுள்ளது பொதுசன முன்னணி முடிவு செய்யவில்லையாயினும் ஜனாதி
எமை குறிப்பிடத்தக்கதாகும் ஜே.வி.பி. கடுமையான எதிர்ப்பிர சாரத்தில் இறங்கியுள்ளது. ரணில் புலி கூட்டு நாட்டைப் பிரிக்கும் சதி என்று ஓலமிடுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் புலிகளின் ராணுவத்தை சட்ட ரீதியாக ஏற்றுள்ளதாகவும் இரண்டு நாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தி யுள்ளதாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள் சிங்கள மக்களுக்குரிய ஒரே நாடு இந்த நாடு மட்டுமே என்றும் அதனைப் புலிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட ஒப்பந்தம் வழிவகுப்ப தாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் இறமை, தேசப்பற்று, மேற்குலக ஊடுருவல் என றெல்லாம் உரத்துப் பேசி வருகிறார்கள்.
இவ்வாறெல்லாம் பேசிவரும் ஜேவிபி நாட்டில் தேசிய இனப்பிரச்சினை பற்றி
திபதி சந்திரிகா
முழவு எருக்கய்
OITĪT?
சூழலை ஏற்படுத்த ësi.
ானர் புலிகள் - வு ஒப்பந்தத்தை
Tஇனப் பிரச்சினையில்
jé அமெரிக்காவும்
ாதல் நிகழ்ச்சித் பொருளாதார த வைத்துக்
எதுவும் கூறாது சோஷலிசம் வந்ததும் சமத்துவமாகப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று மட்டுமே கூறுகின்றது. இவர்கள் கூறும் சோஷலிசம் எத்தகையது அது பேரினவாத பெளத்த சோஷலிசம் தான். அதன் நிறம் சிகப்பு அல்ல. அது மஞ்சளேயாகும். சிஹல உறுமய
அதே வன விருககு அலோசனைகள் நிதி உதவிகள் - - - -- = = = = = = neuւն տացոյց: அமெரிக்காவும் இந்தியாவும் முன்னணியில் இருந்து ട്ടങ്ങ == - ബിഞ്ഞ ഖൈജ്ഞ ஆராயும் எவரும் இந்த உண்மையைத் தவறவிடமாட்டார்கள்
பிடித்திருக்கும் மஞ்சள் கொடியை ஜேவிபியினர் தமது கரங்களுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்றே bс істі
ஜேவிபி பினர் பேசிவரும் பெளத்த சிங்களப் பேரினவாதம் இன்று திடீரென ܒ ܒ 31 sua÷ serresܦ அவர்களது ஆரம்பமே பேரினவாத
தான். 1966ம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜனவரி எட்டாம் திகதி இடம் பெற்ற பேரினவாத ஊர்வலத்தில் மறைந்த ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜயவீராவும் அவரது கூட்டாளிகளும் பங்கு கொண்டு மசாலவடே அப்பிட்ட எப்பா என முழக்கமிட்டவர்கள். அதன் அடிப்படையில் தான் ஜே.வி.பி தனது அரசியலை ஆரம்பித்தது. அதன் நீடிப்புத் தானி இனி றைய பேரினவாத நிலைப்பாடு
அன்று ஆயுதப் போராட்டம் எனப் புறப்பட்ட ஜே.வி.பி. இனவாதத்தைக் கொண்டிருந்த தென்றால் இன்று பாராளுமன்றத்தில்
தொடர்ச்சி 12ம் பக்கம்
ബട്ട
1.தொ.கா.வும் ம் பிரிந்தன. சி பட்டியலில் தனியாக ல இடங்களில் p. அபேட்சகர் ப்பட்டுள்ளன. ாராளுமன்ற Toof sofluon g,
T. D.D. (p.
12b LJġejLb
அவ்வாறு அமெரிக்காவும் இந்தியாவும் நடந்து கொண்டமைக்கு அடிப்படைக் காரணம் அவர்களது உலக-பிராந்திய மேலாதிக்க எண்ணங்களேயாகும் தத்தமது நலன்களுக்காக எமது இனப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர் இன்றும் இது தான் திரை மறைவில் இடம்பெறுகிறது
தற்போதைய சூழலில் அமெரிக்கா ஒரு புறமாகவும் இந்தியா மறுபுறமாகவும் தமது காய்களைத் திரைமறைவில் நகர்த்தி வருகின்றன. கூர்ந்து நோக்கினால் தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னால் அமெரிக்க இருப்பதன் நிழல் தெரிகின்றது முன்பு ஆயுதங்கள் ஆலோசனை பயிற்சி வழங்கி வந்த அமெரிக்கா இன்று புதுப்பாடல் இசைக்கிறது. அமெரிக்கா விற்கான தூதுவர் இப்போது வடக்கு கிழக்கிற்குச் சென்று சமாதானச் சிறகடித்து வாயில் ஒலிங் இலையுடன் வெள்ளைப் புறாவாக வலம் வருகிறார். அவர் நன்றாகக் கீழிறங்கி சந்திக்க வேண்டியவர்களின் இல்லங்களுக்கும் கட்சிக் காரியங் களுக்கும் கூடச் சென்று வருகிறார் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்கி இருக்கிறார் விடுதலைப் புலிகளுடன் நட்புறவுடனும் நெருக்கமாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை வழங்கி வருகிறார் அமெரிக்கத் தூதுவர் அதேவேளை இந்தியா வெறும் ஒப்பாசாரத்திற்கு மட்டும் ஒத்துழைப்பு ஆதரவு என்று கூறிக்கொள்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்துடன் தொடர்ந்தும் தனது சகப்புணர்வு வன்மத்தைத் தொடர்கின்றது.
2ー -ー

Page 2
யாழ்ப்பாண நிருவாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் குறிப்பிட்டது போல் உள்ளுர் அதிகார சபைகளுக் கான வேட்பு மனுக்கள் தாக்கலாகி விட்டன. இலங்கையில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் சகல சபைகளிலும் போட்டியிடுகின்றது. ஆட்சியில் இருக்கும் கட்சி வெல்லும் பட்சத்தில் அது ஆட்சி செய்வதற்கு பதில் அதிகாரம் செலுத்தும் என்பதை கட்டியம் கூறுவதாக உள்ளது "அதிகார சபை" என்ற பதம் எது எவ்வாறு இருப்பினும் முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்கள் (தற்போது) குடியிருக்கும் தமிழ் பிரதேசத்தில், வடக்கு கிழக்கு பாரம்பரிய பிரதேசம் என்பதை ஏற்கமாட்டேன் என்று பெளத்தமத பீடாதிபதிகட்கு உறுதி அளித்த பிரதமரின் கட்சியின் சார்பில் போட்டியிடும், தமிழர்கள் ஆங்கில மொழியில் தத்தமது வேட்பு மனுக் களைத் தாக்கல் செய்ய வைத்து ள்ளமை தமிழ் மந்திரியாரின் உள்ளார்ந்த தமிழ்ப்பற்றின் வெளிப்பாடு வேதனைக் குரியது மட்டும் இன்றி பரிசோத னைக்குட் படுத்த வேண்டியதாகும்.
பொங்குதமிழ் நிகழ்வில் பங்குபற்றிய துடன் கையொப்பமிட்ட இவரா? இப்படிச் செய்துள்ளார் என்று இவரின் ஒப்பத்தைப் பெற்றவர்கள் அங்கலாய்த்து அவஸ்தைக்குள்ளாகி யுள்ளனர். அம்மையாரின் ஆட்சியில் எரிபொருள்
ஊழல் சக்கரவர்த்தினி எனப் பெயரெடுத்த செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டில் முதலமைச்சராகி இருக்கிறார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்களே அணி ணாத்துரை, கருணாநிதி எம்.ஜி.ஆர் என ஆண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே ஜெயலலிதா அ.இ.தி.மு.க வின் பேரில் முன்பும் ஆட்சி செய்தார். இப் போதும் ஆட்சி செய்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஊழலில் உச்சத்திற்குச் சென்றதுடன் அதிகார துஷி பிரயோகத்திலும் ஈடுபட்டார். பழிவாங்குவதிலும் பேர்
மிண்சிவட்டு நேரங்களின் upz5uptb évatar2
மின் வெட்டு நடைமுறைப் படுத்தப்படும் நேரங்கள்
5.30 - 8.00 6.30 - 9.00 8.00 - 10.30 9.OO - 11.30
இவை தொடர் சுற்றில் நிகழுகின்றன. ஒரு (அ) பிரதேசத்தை எடுத்தால்
காரிருள் ஜயசூரிய
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS அமைச்சர் ஜயசூரிய இரண்டு மாதத்தில் மின் வெட்டைத் தளர்த்தும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என்றார் வரவில்லை. மின்வெட்டு நேரம் கூடிவிட்டது. மினி தட்டுப்பாடு நிரந்தரமாக ஆறுமாதத்தில் தீரும் அல்லது பதவி விலகுவேன் என்றார். தீருவது நிச்சயமில்லை. பதவி விலகமாட்டார் என்பது மட்டும் நிச்சயம் யூஎன்.பி வட்டாரங்களுக்குள்ளேயே கறுவல ஜயசூரிய காரிருள் ஜயசூரிய என ற GE as பேசத் தொடங்கிவிட்டார்கள் எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி இதெல்லாம் ஒரு அமைச்சருக்கு ஒரு பொருட்டா?
மேதினக் கூட்டங் யில்லை என்று
குறிப்பிடத்தக்க பேச்சாளர் தா6
விலையேற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மாட்டு வணி டியில் பாராளுமன்றம் தனது கட்சி சகாக்களுடன் சென்றவர், மந்திரியான தும் தான் பிரதிநிதித்துவம் செய்யும் வடபகுதி மக்கள் சகலரையும் மாட்டு வணிடியில் பயணிக்கும் நிலையை உருவாக்கியவர். அன்று 'தந்தை" செல்வாவின் காலத்தில் அன்றைய இளைஞர் திருமலையில் ஏற்றப்பட்ட சிங்கக் கொடியை இறக்கியதால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகினர். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு வடபகுதி மீனவர்கள் வரலாற்றுப் பதிவாக யாழ் செயலகத்தை முற்றுகையிட்டதுமின்றி சுதந்திரத் தினத்தன்று கறுப்புக் கொடியேற்றி தமது உயிர் வாழும் இடையூறை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினர் இன்று. இவர் என்னடா என்றால் சிங்கக்கொடியை செயலகத்தில் ஏற்று வதற்கும் சுதந்திரதின வைபவத்தை கொண்டாடுவதற்கும் மீனவர்களே விட்டுக்கொடுங்கள் போராட்டத்தை ஒத்திவையுங்கள் என்கின்றார். இதே மந்திரியார் சென்ற வருடம் வெறும் எம்பி யாக இருந்த வேளையில் மே தினத்தை துக்கதினமாகக் கொண்டாடி
போனவராக விளங்கினார். தனது சொத்து சுகம், கூட இருப்பவர்களின் தேவை என்பனவற்றுக்காகவே பல முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பவர் எனப் பெயர் பெற்றவர் தான் இந்தச் செல் வி. கருணாநிதியால் பல வழக்குகளில் இழுத்து விடப்பட்ட போதிலும் யாவற்றையும் தனது அதிகாரம் பணம் அந்தஸ்தால் முறியடித்து மீண்டும் பதவிக்கு வந்து விட்டார். இனிமேல் கருணாநிதி பாடு மிகவும் திண்டாட்டம் தான். கூட்டிக் கழித்து பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் எல்லாத் திராவிடப் புள்ளிகளும் ஒரே
அங்கு 5.30க்கு மினி வெட்டு தொடங்கும் (ஆ) என்ற இடத்தில் 8.00 மின்வெட்டு தொடங்கும் என்றால் அப்போது (அ) வில் மின்வெட்டு முடியும் இப்படியே (அ) வில் 9.00க்கு முடியும் போது (ஆ) வில் தொடங்கும். மறுநாள் (ஆ) வில் 8.00க்கு முடியும் போது (e) வில் தொடங்கும் அடுத்தநாள் (ஆ)வில் 9.00க்கு முடிய (அ)வில் தொடங்கும். கொழும்பில் ஒருவருக்கு இப்படிப்பட்ட இரு பகுதிகளில் வீடுகள் இரண்டு இருந்தால், அவர் மின்வெட்டை அனுப விக்காமலே நாளைக் சமாளிக்கலாம்.
LDIT60)usou Diss பண்ணியவாறே த விலையேற்றம், பது தட்டுப்பாடு போன்ற வண ன முள்ளா Θυ πΠ.) σε στη ευ" Guntinus, suoritas," upom முதலாவது தமிழ பெற்றுள்ளார். தின வயிற்றில் அடித் ஆலயங்களுக்கு கொடுப்பதால் தன் நம்புகிறார். பாவ g,6ooT6oyfri g.rflu தாவரபட்சினிகள் போன்றோர்க்கு கு யோருக்கும் தேை கிழங்கை கிலோ விற்கவைத்துவி கலைஞர்களை வரவழைத்து ஈழ கச்சேரி வைப்பதால் நடனம் ஆடுவான நடனம் ஆடுவானா பிரியமோ அதை ஆ மக்கள் பசித்த வயிற்
- dokona
| BELLIGANGửir Ishibirubih UDBRIDGDDIO
குட்டையில் ஊறிய கும்பல்களே தான் வந்தாலும் தமிழக ம அப்படியே தான்.
தமிழகத்தை இந்தி மாநிலம் ஆக்கு ஆண்டிப்பட்டித் தெ தொகுதியாக்குவே எடுத்துள்ள ஜெயல கிழிக்கப் போவ மயமாதலுக்கு வழி கொள்ளை நடாத அவரால் வேறு 6 (Ulp. UITS).
காளிருள் நேரம் : சில சிந்தனை
이 Toul g(U மற்றதற்குப் போ மின்வெட்டு ஏன் இல்லை என்பதற்கு 5.30, 6.30, 7.30, 8.3 தொடங்கவில்லை எ த்தமான வேறு கார வில்லை. தலைநகரி முறையாகும் பகுதிக மேற்பட்ட வீடுகளில் சபைக்கு நெருக் களையும் பற்றி அ தகவல் ஏதும் புலப்
அரசாங்கங்கள் மாறலாம். பிரதமர் மாறலாம். சனாதிபதி மாறலாம். கால் பிடிக்கும் கலையில் வல்ல நிபுணர்கள் மட்டும் திரும்பவும் தமது நாற்காலிகளில் அமர்ந்து கொள்வார்கள் சென்ற ஆணிடு மின்சார சபை ஊழல்கள் பற்றி யூஎன்.பி. சார்பு ஏடுகள் பலர் மீது குற்றப்பத்திரிகை வாசித்தன. அதிகாரிகள் பலரது பொட்டுக் கேடுகள் அம்பலமாயின. ஆனாலும் என்ன அதே அதிகாரிகள், அதே நிபுணர்கள், அதே ஆலோசகர்கள்.
அதே பிரச்சினைகள், அதே ஊழல்கள், அதே அயற் கொம்பணிகள், இந்த நாட்டை அந்நியர்களுக்கு முழுவதுமாக விற்பதற்கு மின்சாரக் கட்டுப்பாடும் ஒரு
ராவணனன் ஆண்ட
(T6)
வசதியாகி விடுகிறது மூன்றாகப் பிரி மயமாக்குவதன் கையைக் கழுவி நடக்கிற விலை
யாருக்கு என்ன க
அவரவருக்கு உரி குறைவறக் கிடை பெரிதாக மூச்சுவி பாராளுமன்றத்தில் நாட்டினர் தீர்மானிப்பதும் இல்
பாராளுமனி ற
யாருடைய பிட்டங்க மக்கள் வயிற்றி நெருப்புத்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்த ள் நடத்தத் தேவை றியவர் என்பதும் கும். புலிகளின் தானே என்கிற மத்தியில் உண்டு ழ் மக்கள் விரோத கல், செயற்கைத் வற்றை ஊக்குவித்த
** offenug Tusco " " aչՈսնո լյրrՈսՈՇԵ றிய உலகிலேயே என்ற பெருமை ம் ஏழை மக்களின் துக் கொண்டே நர்ை கொடை ழிபாவம் தீரும் என ம், ஏழை அழுத வாளை ஒக்கும். நலய அர்ச்சகர்கள் றிப்பாகவும் ஏனை பயான உருளைக் 160 ரூபாவிற்கு டு நாதஸ் வர இந்தியாவிலிருந்து துச்சிதம்பரத்தில் கூத்தன் ஆனந்த அல்லது சங்கார கூத்தனுக்கு எது பட்டும். வாக்களித்த றோடு கிடக்கட்டும்.
ம மைந்தண் -
itri
யார் பதவிக்கு க்களது வாழ்க்கை
யாவில் முதல்தர வேண் என்றும் ாகுதியை முதல்தர ன் என்றும் சபதம் லிதா எதனையும் தில்லை. உலக விட்டுக் கொடுத்து துவதைத் தவிர தையும் சாதிக்க
ঠাইেভটনো
இடத்திலிருந்த நம் நேரம் தவிர 3மணி நேரமாக , மின்வெட்டு ஏன் 0 என்ற விதமாகத் ன்பதற்கும் பொரு ணம் ஏதும் தெரிய மின்வெட்டு நடை ளையும் ஒன்றுக்கு வாழும், மின்சார மான, பிரமுகர் ராய்ந்தால் புதிய Suoni
60.
D6060
மின்சார சபையை துத் தனியார் | TLD அதன் பிறகு ஏற்றங்கள் பற்றி
se
| Glasnila svita, sit கும்வரை யாரும் ப் போவதில்லை. பேசப்படுகிறவை
ர் காலத்தைத்
1)6ኪ)...
ாற் காலிகளை சூடேற்றினாலும் எரிவது அதே
Ogni 20056 e EST (EU)
இன்று மனித உரிமைகள் போல விற்பனைக்குச் சிறந்த பண்டம் கிடையாது. அந்தப் பேரை வைத்து எக்கச்சக்கமாக உழைக்கலாம். அதை வைத்துப் பிற பதவிகளைப் பெறலாம். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருக்கமாகிக் கொள்ளலாம். விசேடமாக மனித உரிமைகளை மீறும் அதிகார வர்க்கத்துடன் கைகேர்த்து உலாவலாம்.
தனிப்பட்ட அரசியற் காழ்ப்பை வைத்து அரசியல் வணிகம் நடத்தி வந்த மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) என்ற கம்பெனியில் இரண்டு பங்காளிகளும் அரசாங்க மானியத்தில் ஊதியம் பெறும் சில தொண்டர்களுமே இருந்து வந்துள்ளனர். முதலில் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை மிகைப்படுத்தவும் இந்தக் கம்பெனியின் மாதாந்த அறிக்கைகள் இப்போதெல்லாம் பச்சையான பொதுசன முன்னணியின் பிரசார நோக்கில் வருகின்றன. அண்மைய அறிக்கை ஒன்று சென்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவின் தொண்டரடிப்பொடிகளின் கைங்கரியங்களை மழுப்பும் முயற்சியில் தன்னை அழித்துக்கொண்டது. தமிழ் மக்கள் பற்றியே பேசுகிற இந்தக் கம்பனி அறிக்கைகள் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே வருகின்றன? இதன் அறிக்கைகள் ஏன் ஐலண்ட் போன்ற சிங்கள இனவெறி ஏடுகளில் முழுதாக வெளியாகின்றன? யாராவது சொல்வார்களா? அல்லது சொல்லத்தான் வேண்டுமா? இப்போது இந்தக் கம்பனி தனக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பே இல்லை என்ற அறிவிப்புடனேதான் வருகின்றன. இதற்கும் கடந்த ஆறேழு வருடமாக இந்தக் கம்பனியின் பேருக்கு யாழ்ப்பாணத்துக்கும் பல்கலைக்கழகத்துக்கும் மனித உரிமைக்கும் ஒரு உறவுமில்லை என்று தோலுரித்துக் காட்டப்பட்டதுக்கும் ஏதாவது உறவு இருக்குமா? யாராவது.
L L L L L YL LLLLLL TTT TLTT TTTTTT LM LLTT LLTL L LLLLLL
ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சி என்ற இரகசியத்தை இப்போது சுயாதீனமான ஆய்வுகள் மூலம் காலஞ்சென்ற நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தினா ஆராய்ந்து கண்டுபிடித்ததற்காக அவருக்கு அரசியற் கலாநிதி பட்டம் வழங்கப்படுமா? அப்படி வழங்கப்பட்டால் இலங்கை அரசியலில் இரட்டைக் கலாநிதிப்பட்டம் பெற்ற இரண்டாவது அரசியல்வாதி என்ற பெருமை அவருக்குரியதாகும். அவருக்கு முதல், இத் தகுதி என்.எம்பெரேரா என்னும் அவரது குருநாதருக்கே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது ஜேவிபி பற்றி அறிந்து சொன்னார் என்ற செய்தியை மறுத்தும் அது ஒரு ஸ்ற்றாலிஸ்ற் பொய் என்றும் திருநாவுக்கரசு (அப்பர்) சுவாமிகள் இதுவரை அறிக்கை விடவில்லை. விடமாட்டார் என்று ஒரு உத்தரவாதமும் இல்லை என்பது குறிப்பிடத்தகாதது.
CLL LLLLLL L L L L L L L L L L L L S LLLLLL LSLLLLLLSS கொலைச் சம்பவத்தைப் பற்றிக் கண்டிக்கக் கொலை செய்யப்பட்டவர்கட்கே உரிை உண்டு கால் நூற்றாண்டுக்காலச் சட்டத்துறை அனுபவம் பெற்ற அறிஞரும் சட்ட மேதையுமான தமிழ்மாறன் ஞாயிறு வீரகேசரியில் முன்வைத்துள்ள வாதங்களின் தர்க்க ரீதியான நீட்சி இது அமிர்தலிங்கம் கொலையைப் பற்றி ஆட்சேபிக்கவோ த.வி.கூட்டணியின் தில்லுமுல்லுகள் பற்றிக் கேட்கவோ பேராசிரியர் சிவசேகரத்துக்கு உரிமை கிடையாது என்று சட்டரீதியாக விளக்கமளித்த தமிழ்மாறன், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்து ஏமாந்த ஒருவருக்கு மட்டுமே த.வி.கூட்டணி பற்றி விமர்சிக்க உரிமையுண்டு என்று அறிவித்துள்ளார்
தமிழ்மாறனுடைய தமிழ்த்தேசிய விளக்கத்தை ஏற்காத வரை சிவசேகரத்குக்கு
அரசியலே தெரியாது என்றும் தனது தீர்ப்பில் கனம் நீதிபதி தமிழ்மாறன் அவர்கள்
தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
öldığı 6.gifung Longai
தேர்தலுக்காகத் தான் தமிழ்த் தேசியவாதம் கண்டுபிடிக்கப்பட்டதகாக இடதுசாரிகள் சொன்னதாக தமிழ் மாறன் என்கிற அறிஞர் சொல்லியுள்ளார். மெய்யாகவே, இந்த அறிஞருக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது தேர்தலுக்காகவே என்ற வாக்கியத்தின் கருத்து விளங்கவில்லையா? இந்த லட்சனத்தில் வா வாரம் வீரகேசரியில் அரைப்பக்க நீள உளறல் வேறு அதைவிட வீரகேசரி வேறு எதையாவது போடலாமே. தமிழ்மாறனை வாசிப்பதை விட வேறு விடயங்களில் அறிவு வளர அதிகம் வாய்ப்பு உண்டு
Essen. Dažnai išdilun தமிழ் அரசியலில் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரமென்று சென்ற ஆண்டு போதிவிங்கம் என்பவர் தனது நூலில் அறிவித்த மனோ கணேசன் இப்போது ஆண்பியில் சங்கமமாகி அடையாளம் இழந்து போய் விட்டாரே நம்பிக்கை நட்சத்திரம் எரிநட்சத்திரமாகிப் பொசுக்கென்று வெந்து போய் விட்டதா? அல்லது இது நேற்று ஒளிர்ந்து இன்று இறந்து போய்விட்ட மின்மினிப் பூச்சியா? யோதிலிங்கம் என்ன அரசியல் விளக்கம் சொல்கிறார். அந்த ஆலோசனையைத் தனது ஆய்வுக் திறத்தால் கணேசனுக்கு அருளுரை வழங்கியவரே அவர்தானாம்.
ETÜL:6 asglias IIIDIÚ GUQULDINGÖ
சிபரும்பாண்மை இனவாதர்
Mapofu MITAMYAT'ai e LLMÄra MATES ego star i. 6 at
அதிகாரம் பறிபோயும்
usiastigibutas assistaas
படைகாவல் பறிபோகா
கதிர்காமப் பெருமானே
அருண்ைட கிரிநாதர்.

Page 3
  

Page 4
  

Page 5
  

Page 6
  

Page 7
  

Page 8
  

Page 9
  

Page 10
  

Page 11
  

Page 12
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமாதானம் விரும்பும் அனைத்து சக்திகளும் வரவேற்றுள்ளன. அத்துடன் அடுத்த கட்ட நகர்வைத் துரிதப்படுத்துமாறும் வேண்டுகின்றன. சர்வதேச நாடுகள் பலவும் இவ் ஒப்பந்தத்தை வரவேற்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. இந்தியா கூட ஒப்புக்கு வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தற்போதைய ஒப்பந்த சூழலை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள வில்லை. அதனைக் குழப்பிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
இந்தியா நோர்வேயின் அனுசரனை யை முன்பும் விரும்பவில்லை இப்போதும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இத னால் தான் முன்னைய நோர்வேயின் முயற்சியைத் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாது நழுவிக் கொண்டன. தமிழ்க் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு பத்துக் கட்சிகளின் கூட்டுஎனக் கூறிக்கொண்ட நேரத்தில் நோர்வே அனுசரனையை கசப்புட னேயே பார்த்துநின்றன. காரணம் அவர்கள் இந்தியாவின் நம்பிக்கைக் குரிய விசவாசிகளாக இருந்து வருவது தான். அப்படிப்பட்ட தமிழ்க் கட்சிகள் தற்போது மாட்டுப்பட்டுப் போய்நிற்கிறார்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புலிகள் இயக்கத்தின் பக்கம் நின்று அவர்களை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்கிறோம் என்றே வாக்குகள் வாங்கிப் பாராளுமன்றம் சென்றார்கள். ஆனால் தற்போதைய நோர்வேயின் அனுசர னையுடனர் புலிகள் அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா
Daasuue põ5ub 1ம் பக்க தொடர்ச்சி.
தற்போது எதிரும் புதிருமாக இருக்கின்றன. பாராளுமன்றத்திற்கு மலையக ஐக்கியம், உள்ளுராட்சி சபைக்கு தனித்துவம் என்பதே மலையக அரசியல் நிலையாகிவிட்டது இ.தொ.கர் ம.ம.மு. என்பன அவற்றின் தேவைக் காக ஐக்கியப்பட்டாலும் ஐதேகட்சியின் கீழ் ஐக்கியப் படவே விருப்பம் கொண்டி ருந்தன. ரணிலை எஜமானராக ஏற்றுக் கொண்டு செயற்பட தயாராகி இருந்தன. உள்ளுராட்சி சபை தேர்தலில் போதிய இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இ.தொ.கா. ம.ம.மு. சேர்ந்து போட்டி யிடடிருக்கலாம். அதற்கு விருப்பம் இருக்கவில்லை. எனவே மலையகத் தலைவர்களின் ஐக்கியம் மலையகத்தமிழ் மக்களுக்கு அதிகாரத்தில் பங்கை பெற்றுக் கொடுக்கவோ உரிமைகளை வென்றெ டுப்பதற்கோ அன்றி தமக்கிடையே பதவி களை பங்கிட்டுக் கொள்வதற்காகவும் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற் காகவுமே காலத்திற்கு காலம் கதைக்கும் விடயமாகி விட்டது. அதை பற்றி காலத்திற்கு காலம் மக்களுக்கு அளவுக்கு அதிகமான நம்பிக்கையூட்டப் படுகிறது. ஐ.தே.கட்சியை பலப்படுத்துவதாகவும் அதனூடாக நன்மை அடையவும் இ.தொ.கா. ம.ம.மு. தலைமைகள் விரும்பின. அது நிறைவேறிவிட்டது. அவற்றின் ஐக்கியம் என்பது மலையகத் தமிழ் மக்களின் தேவையிலிருந்து எழுந்த வொன்று அல்ல. மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான அரசியல் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கியம் எதுவும் கட்டியமைக்கப்படவும் இல்லை. அவ்வாறான ஐக்கியம் மக்களின பங்களிப்புடன் கட்டியமைக்கப் படவும்
தமிழர் ölLLElslö jEUDENDI
மறைமுகமாக நின்று எதிர்க்கிறது. ஜே.வி.பி. சிஹல உறுமய போன்ற அமைப்புகளுக்கும் பெளத்த தீவிரவாத பிக்குமாருக்கும் பின்னால் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் "றோ" உளவுப் பிரிவினரும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தியா தலையிட்டால் பரவாயில்லை நோர்வே வெளியேற வேண்டும் என்பது மேற்படி அமைப்புகளின் கோரிக் கையாகும். இதிலிருந்து விளங்கக் கூடியது என்ன என்பது புரியும். அத்துடனர் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு இந்திய மாநிலம் ஒன்றில் இடம் தருமாறு விட்ட கோரிக் கையும் இந்தியாவால் மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கபடத்தனமான பிராந்திய மேலாதிக்க நோக்கம் பற்றி அறியாத நமது நாட்டு இந்திய ஆளும் வர்க்கப் பக்தர்கள் தமது பக்திப் பூசையை நடாத்தி வருகிறார்கள். தமிழர் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்புக்குச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் புலிகளின் கிழக்குத் தலைவர் கரிகாலணி கூட்டமைப்பினர் இந்தியாவை வற்புறுத்த வேணடும் எனக் கேட்டுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய ஆளும் இதயத்திற்கு மிக நெருக்கமான
பேர்வழி அதே போன்று கூட்டணித்
தலைமைக் கும் நெருக்குதல்
கிடைத்துள்ளது. ரேலோவும் எவ்வாறு இந்தியாவுடன் நடந்து கொள்வது
என்பதையிட்டு முழிக்கிறது. தமிழ்
இல்லை. எனவே ജ്ഞ09:്
விரும்பும் போது கூடிக் கலையலாம்.
பொதுத் தேர்தல் முடிந்தவுடன் இ.தொ.கா. ம.ம.மு. தலைமைகளுக் கிடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்படத் தொடங்கின. பாராளுமன்றத் தில் தேசியப்பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வதில் கூட்டுத்தாபன அரசாங்க நிறுவனப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் போட்டிகள் ஏற்பட்டன. அவற்றில் இ.தொ.காவே நன்மை அடைந்தன. ம.ம.மு. புறக்கணிக்கப் பட்டது. ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார் சந்திரசேகரன் முதலில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்ச T9, ിട്ടrിഖു = u'LLഖിന്റെ ഞയെ தற்போதுதான் அமைச்சரவை அமைச்சு ராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் மமு கேட்டுக் கொண்டபடி பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை கணேசனுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான விடயங்களில் இதொகா
மமமுன்னணிக்கு கிடைக்கவில்லை
-----ܨ505.
Sassorts Glasness Gates sorts மோதல் ஏற்பட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த Gun oմlաn sor in 60 sս աs ge =lամ: குலைக் கப்பட்டது. அவ்விரண்டு தலைமைகளின் போலி ஐக்கியம் அம்பலமானது வேலைத்திட்டமும் அடிப்படையும் இல்லாத ஐக்கியதிற்கு இந்நிலையே ஏற்படும் அவ்வாறான
ஐக்கியத்திற்கு பெரிய ஆரவாரங்கள்
அவசியமில்லை.
இத்தகைய ஏமாற்று மோசடியும் ஆதிக்கமும் கொண்ட மலையகத் தலைமைகள் இரண்டினதும் அரசியல் பிற்போக்குத் தனங்கள் மக்களின் விழிப்புணர் வால் முறியடிக்கப்படும் போதே மாற்றத்திற்கான திறக்கப்படும்.
வர் க் கத்தினர்
UT005
காங்கிரஸ் கும காலத்தில் இந்தி ജൂൺ ഞഡെ, ട്ടി) (8 தெரியவில்லை.
ஆனால் தமிழர் ச கட்சிகளும் இந்தி திண்டாடுகினர் வற்புறுத்திக் Longseous gig தலைவர்களுக்கு வியாபாரம் கெ பெருமளவில் உ குடும்பங்கள் உற நல்ல நிலையில் வோடு முரணன் பட் நடந்தது தமக்கு அஞ்சுகின்றனர். இங்கு யூஎன்.பியை அங்கே இந்தியான யாவற்றுக்கும் இயக்கத்திற்கு முடியாது. பொங்கு கூட்டமைப்பின் த யாளர்கள் தான். தலைவர்கள் த6 66.606). Carteiroo) காக்கும் கூட்டமை நிலைக்குள் மாட்டு கின்றனர். இது மு: LIL-L-5 ST60T.
ஒப்பந்தத்தை
1ம் பக்க தொடர்ச்
படியேறி நிற்கும் பேரினவாதம் ே தெரிந்து கொ ஆசனத்திலிருந்து அதிக இனவாதம் ஆசனங்களை இர த்தலாம் என ஜே.
அது மட்டுமன்றி ெ யையும் தனது பா மாறு கேட்கின்ற ஜனாதிபதி தனக் அதிகாரத் தைப் புரிந்துணர்வு ஒப்பந்: வேண்டும் என்ற ே விடுத்து வருகி3 வைத்துள்ள பொ முன்னணியும் ஜன
ΘερΠρίΤελιπή στεππη ε
பொதுசன முன்னன் இன்றைய புரிந்துை பேச்சுவார்த்தைக்க = on anամ քո Եகூடாது பழிக்குப்ப
நெருக்கடிகளும்
கடந்தகாலம் நிகழ் பற்றியும் நாம் ந அவர்களது வர்க்க உறைந்துள்ள பேரி சம்மந்தமாகவும் உண்டு. அதன் ெ ஏகாதிபத்திய சார்பு
மாற்றுக் கருத்துக் திருந்தி விட்டது எ ஆனால் சந்திரிக பொதுசன முன் 5 வேண்டுமென மக்க வழங்கியும் சந்தர்ப்
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 

INDO
Tr Curtootoor Lou Gob பாவோடு நெருக்கம் ாது எப்படியெனத்
கூட்டமைப்பின் மூன்று பாவை வற்புறுத்தவும் து. இந்தியாவை கேட்டால் அதன் க்க நேரிடும். இத் இந்தியாவில் முதலீடு ாடுக்கல் வாங்கல் உண்டு. அத்துடன் வுகள் எல்லாம் அங்கு உள்ளன. இந்தியா டால் ஈழவேந்தனுக்கு
ம் ஏற்படலாம் என
ப் பகைக்க முடியாது. வ எதிர்க்க முடியாது.
மேலாக புலிகள் முகம் மறுக்கவும் த தமிழ் நிகழ்வுகளில் 600606).jftig,6ft UITT6006) அதிலும் கூட்டணியின் 6) La GITLL கயற்ற இந்திய நலன் ப்பினர் இக் கட்டான ப்ெபட்டுக் காணப்படு ன்னமே எதிர்பார்க்கப்
SS S S SS S SS S SS SS SS
呜
சூழலில் எவ்வாறு
பசும் என்பதைத் | 6ĩ 6IT 60 [[[ổ. 9 (5
கடந்த தேர்தலில் பேசியதால் பதினாறு ட்டி மடங்காக உயர்
வி.பி. நம்புகின்றது.
பாதுசன முன்னணி தையில் பயணிக்கு து. அதனாலேயே குள்ள அதி உயர் பயனர் படுத்தி தத்தை ரத்து செய்ய வேண்டுகோளையும் ன்றது. ஜே.வி.பி. றியில் பொதுசன ாதிபதியும் வீழ்ந்து என்பதே கேள்வி Mub georguślub ர்வு ஒப்பந்தத்தையும் ான முன்னெடுப்பு
என்ற விதமாக
சி பற்றியும் அதன் ால நிகழ்ச்சி நிரல் ன்கு அறிவோம். நிலைப்பாடு பற்றியும் னவாத அம்சங்கள் தெளிவு நம்மிடம் பருமுதலாளித்துவ நிலை பற்றி எமக்கு கிடையாது. அது ன்பதும் இல்லை.
அம்மையாரும் ாணியும் செய்ய ள் அன்று ஆணை பங்கள் இருந்தும்
S S S S S S S S S S LSL LS L SLSL LSLS SL LSSSLS LSLS LS LS SL LSL S LS S S S
LifföğJEDNUTÍNGJŪLIJöjli (Upgibile:FGÜEU ESUGUÜGh.
கடந்த வாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகிய இருவரும் ஒகயெழுத்திட்டுள்ள சமாதானத்திற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரவேற்கப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆரம்ப நடவடிக்கையாகும் இதன் மூலம் காலவரையறையற்ற யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கான அடித்தளமும் இடப்பட்டுள்ளது. இதனை எமது புதிய ஜனநாயக கட்சி மிகுந்து மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. நாட்டினதும் அனைத்து மக்களினதும் சமாதானத்திற் காண அரசியல் யதார்த்தத்தின் தேவையையும் அவசியத்தையும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் உணர்த்தி நிற்கின்ற எனவே இவ் ஒப்பந்தம் எவ்வித பின்வாங்கலும் சீர்குலைவும் இன்றி பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு நிரந்தர சமாதானம் வரை இருதரப்பாலும் பாதுகாத்து சாதகமான சகல வழிகளாலும் முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும் அதேவேளை இதனை சீர்குலைத்து தத்தமது குறிகிய அரசியல் நலன்களைப் பாதுகாக்க முற்பட்டுள்ள பேரினவாத பிற்போக்கு சக்திகளை எமது கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சிகா.செந்திவேல் அரசியல் குழுக் கூட்டத்திற்குப்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில், நாட்டின் பேரினவாத ஆளும் வர்க்க அரசாங் கங்கள் அந்நிய ஏகாதிபத்திய சக்தி களின் துணையுடன் தேசிய இனப்பிரச்சி னையை யுத்தமாக முன்னெடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே எமது கட்சி அதனை வன்மையாக எதிர்த்து வந்திருக்கிறது. யத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எடுத்துக்கூறி வந்துள்ளது. யுத்தம் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களது தேசிய இன விடுதலைக்கான போராட்டத்தி முதன்மைப் பிரதிநிதிகளாக இருந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வையும் சமாதானத்தையும் உறுதிப் படுத்த வேண்டும் என்பதை வற்புறுத்தி வந்துள்ள எமது கட்சி அதற்கான அரசியல் இயக்கத்தை தனித்தும் ஏனைய இடதுசாரி ஜனநாயக சக்திகளோடு இணைந்தும் உறுதியாக முன்னெடுத்தும் வந்துள்ளது. எனவே யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தமி முஸ்லீம் மக்களினதும் நாட்டின் சகல மக்களினதும் நீண்டகால எதிர்பார்ப்பும் அபிலாஷையுமான யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு நிரந்தர சமாதானம் என்பனவற்றுக்கான ஆரம்ப நடவடிக்கையாகவே இப்புரிந்துணர்வு உடன்படிக்கையை எமது கட்சி அடையாளம் கண்டு வரவேற்கின்றது மக்களது தேவை எதிர்பார்ப்பு நம்பிக்கை என்பனவற்றில் அடிப்படையில் உருவாகிய இப்புரிந்துணர்வு உடன் படிக்கையை அதனை உருவாக்கி ஏற்றுக்கொண்டுள்ள இருதரப்பினரும் தத்தமது உள்ளார்ந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒன்றாக வன்றி கடந்தகால அனுபவங்கள் பட்டறிவுகளைக் கவனத்திற்குள் கொண்டு இதய சுத்தியோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அதேவேளை கட்ந்த ஏழாண்டுகளாக மக்களது ஆனையும் போதிய சந்தர்ப்பமும் இருந்து போதிலும் தமது தவறான அணுகுமுறை கொண்ட நிலைப்பாட்டில் யுத்தநிறுத்தம் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பங்களை கைநழுவவிட்ட பொதுசன முன்னணியும் ஜனாதிபதியும் தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அதன் மூலமான சாதக அம்சங்களையும் சீர்குலைக்க முற்படக் கூடாது என்ற வேண்டுகோளையும் எமது கட்சி விடுக்கின்றது. இன்றைய தேசிய சர்வதேசிய நிலைமைகளைக் கணக்கில் கொண்டு சகல தரப்பினரும் எவரது குறுகிய அரசியல் லாப நோக்கங்களுக்கும் அந்நிய மேலாதிக்க சக்திகளின் தேவைகளுக்கும் இடமளிக்காது அதற்கு அப்பால் தூரநோக்குடன் செயல்பட வேண்டும் என்பதையும் எமது கட்சி கூட்டிக் காட்டுகின்றது.
SLLLSL SLSL S LSLSL S LSLS S LLS S SS S SL SS S S S S S S S S S S S S S S S S S S S S S SL S LS S S S
Seúléfonemulgó 15 ués esta
இந்தியாவில் பேச்சுவார்த்தைக்கு இடம் தருமாறு புலிகள் விடுத்த கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜேவிபி சிஹல உறுமய போன்ற தீவிர பேரினவாத சக்திகளுக்குப் பின்னால் இருந்து உசுப்பி விடுவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் கட்டிக் காட்டுகின்றனர். தமிழ்க் கூட்டமைப்புக் கட்சிகள் இப்போது இந்தியாவின் எண்ணப்படி நடந்து கொள்ள முடியாது திண்டாடுகின்றன. அதனால் அவை மெளனம் சாதித்தும் வருகின்றன. எனவே உக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமது சொந்த முடிவுகளுக்கு ஏற்றவாறு பேச்சுவார்த்தை நோக்கிச் செல்ல வேண்டும் அமெரிக்க இந்திய மேலாதிக்க சக்திகளின் தாளத்துக்கு ஆட முற்படக் கூடாது நமது நாடு தமிழ் மக்களின் பிரச்சினைகளும் என்ற நிலையில் நின்றே செயல்பட வேண்டு அவ்வாறு செயல்படுவதில் உறுதியாக இருந்தால் மட்டுமே தற்போதைய ஆவி சவால்களைத் தாண்டிச் செல்ல முடியும் அல்லாதுவிடில் அமெரிக்க இந்திய மோதிக்க சக்திகளின் காய் நகர்த்தல்களுக்குள் சிக்கி நமது சொந்த இருப்பை இந்து கொள்ளாது புரிந்து செயல் படுவதிலேயே பேச்சுவார்த்தையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
தவறான முடிவுகளுக்கு திசை மாறி செல்லாதவரை அதற்கு ஒத்துழைப்பு
பேச்சுவார்த்தையையும் அரசியல் தீர்வையும் முன்னெடுக்காது அகங்கார
த்துடன் யுத்தத்தை முன்னெடுத்து யாவற்றையும் பாழாக்கிக் கொண்டனர். தமக்கு கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை சந்திரிகா அம்மையார் உரியவாறு பயன் படுத்தாது வீணாக்கிக் கொண்டார்
இப்போது ரணில் விக்கிரமசிங்கா அந்த இறுதிச் சந்தர்ப்பத்தை தனது கையில் எடுத்து நிற்கிறார். அவரும் அவரது அரசாங்கமும் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் உரிய திசையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். முன்னெடுப் பிற்கு ஆதரவு கொடுத்தல் வேண்டும்.
வழங்க வேண்டியது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் நேர்மையான இடதுசாரி சக்திகளது கடமையாகும் அதனை விடுத்து வெறுமனே யூஎன்.பி. எதிர்ப்பு என்ற பழைய முழக்கத்தை வைத்துக் கொண்டு தாமும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது தடுக்கும் நிலையைக் கைவிட்டு இனப்பிரச்சினையின் தீர்வுக்கு சகல ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பதையே புதியயூரி
வற்புறுத்துகின்றது. ~
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்தா மேடு, கொழும்பு 13