கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.08

Page 1
  

Page 2
  

Page 3
  

Page 4
  

Page 5
ஜூலை 2003
LL S L S SLL S L S L L L L L L L L L S LL S LLL LL LLLLLS
வெகுஜன அரசியல் மாதப் பக்கிரிகை
堡 Pulihiya Poomi
ÕID GÖL 2003 IEEE Iga 12- ayidAGO
எஸ்.47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி
கொழும்பு 11. இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757 F-GLDuSci) : puthiyapoomiGDhotmail.Com
இந்திய மேலாதிக்கமும் அதனுடன் அணிசேர்பவர்களும் 1987 ஆண்டு இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது இலங்கையில் இருந்த இந்திய தூதுவர் கே.என தீக்ஷித் இலங்கையின் சமாதான முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் இந்தியா தலையிட வேண்டிய நிலை உருவாகலாம் என்று தெரிவித்துள்ளதாக 22 2003 ബ தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையொன்று
Eಡ :
ந்தது. இதேபோன்று கடந்த மாத முற்பகுதியில் இந்தியாவுக்குச் சென்று பல அரசியல் தலைவர்கள்ை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிய ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவ இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரத்தில் தக்க தருணத்தி இந்திதலையிடும் என்று தெரிவித்திருந்தார். இந்த இருவரின் கூற்றுக்கு ஒன்றுஒன்று தொடர்புடையதாகவே கொள்ளப்பட வேண்டியிருக்கிறது இவகைபிள் இனப் பிரச்சினை விவகாரத்தில் தீக்ஷித் புவி எதிரட் நிலைப்பாட்டையே அடிப்படையாகக் கொண்டுள்ளார். தேவானந்தாவும் வி எதிர்ப்பையே அவருடைய அரசியலாகக் கொண்டிருக்கிறார் இலங்கை-இந்திய சமாதான உடன்படிக் -====LL CD 5 555g விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு அட்டவிருந்த வேளையில் பொலிஸ் கூண்டிற்குள்ளிருந்த அவர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை விடுவிக்க இந்தியத் தூதரகம் தலையிட வேண்டுமென விடுதலைப் புலிகள் இயக்கம் வித்த கோரிக்கையை அப்போதைய தூதுவராக இருந்த தீக்ஷித் உதாசீனம் செய்தார் பின்பு புலிகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான திலீபன் உண்தமிருந்து இறந்தார். இந்த இழப்புகளுடன்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திற்கு எதிராக வெளிப்படையான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். இந்தப் பின்னணியுடன்தான் இந்திய அரசும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக வெளிப்படையான நடவடிக்கைகளில் இறங்கியது. பொலிஸ் கூண்டிற்குள்ளிருந்த நிலையில் விடுதலைப் புவிகள் இயக்கத் தலைவர்கள் சிலர் தற்கொலை செய்து ess புள்ள இந்திய தூதரகத்தில் ஒரு தமிழ்ப் பத்திரி ܠܢ______ܨ05 · Qlgamesh கையாளருடன் உரையாடிக் கொண்டிருந்த தீக்ஷித் முறையான பாடம் படிப்பிப்பேன் என்று பிரபாகரனை சட்டிக் கூறியதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவில் சிறைபிவிருந்த தேவானந்தாவின் இலங்கை வருகை ஈ.பி.டி.பி.யின் தோற்றம் காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாஸவுடன் அவருக்கிருந்த நெருக்கம் அவரின் தொண்டர்கள் இவகை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டமை, தொடர்ந்து பாளுமன்றத்தில் ஈ.பி.டி.பி. எம்பிக்கள் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை போன்றன இரகசியங்கள் அல்ல விடுதலைப் புலிகள் இயக்கம் பிடிபினர் மீது தொடுத்து வந்த தாக்குதல்கள் காரணமாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை அரசியல் அடிப்படை யாக பிடிபி கொண்டுள்ளதாக அவ்வியக்கம் தெரிவித்தாலும் அதன் அரசியல் அடிப்படை இந்திய பிராந்திய மேலாதிக்கத்திற்குத் துணை போவதாகவே இருந்து வருகிறது ஆரம்பம் முதல் புலி எதிர்ப்பையே அதன் அரசியல் அடிப்படைாயகக் கொண்டுள்ளது. இதனால் இந்திய மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தீக்ஷித்தும் டக்ளஸ் தேவானந்தாவும் முறையே எஜமானின் பாஷையிலும் அடிமைகளின் பாஷையிலும் பேசுவது அவர்களைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஈபிடிபி போன்ற அமைப்புகள் மீதான தாக்குதல்கள் எவ்வித நிபந்தனையுமின்றி எதிர்க்கப்பட வேண்டியது போன்று இந்திய மேலாதிக்க நடவடிக்கைகளும் எவ்வித நிபந்தனையுமின்றி எதிர்க்கப்பட வேண்டும். வடக்கு-கிழக்கில் சமாதான சூழ்நிலை என்ற பேரில் புலிகளின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு ஜனநாயக விரோத நடவடிக்கை மேலோங்குவதால் தங்களைப் போன்ற அமைப்புகளால் இயங்க முடிவதில்லை என்பதும் அதனால் இந்தியா இலங்கையின் சமாதான முயற்சிகளில் தலையிட வேண்டும் என்பதே ஈபிடிபியின் நிலைப்பாடாகத் தெரிவிக்கப்படுகிறது இலங்கையின் தற்போதைய சமாதான முயற்சிகளினூடாக புலிகள் அவர்களுக் கான இறைமையை நிலைநாட்டிக் கொண்டு அவர்களின் இலக்கான தனி நாட்டை நோக்கி முன்னேறி வருகிறார்கள் அதனாலே சமாதான முயற்சிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் இந்தியா தலையிட வேண்டிவரும் என்பதும் தீக்ஷித்தின் எச்சரிக்கையாக இருக்கிறது. இலங்கையின் சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்காக பொதுஜன ஐக்கிய முன்னணி ஜேவிபி சிஹல உறுமய போன்றவை இந்திய மேலாதிக்கத்துடன் அணி சேர்ந்துள்ளன. ஈபிடிபி என்ற தமிழ் அமைப்புக்களும் அதனுடன் அணி சேர்ந்துள்ளன. சமாதான முயற்சிகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியா அவற்றுக்கு எதிராக செயற்பட்டு வருவதனுடன் பிழையான தகவல்களையும் வெளியிட்டு ಇಂಗ್ಡಿ புலிகள் இயக்கம் நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்த வானொலி க் கருவிகள் பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையே தீக்ஷித் தரிவித்துள்ளார். ஐ.தே.மு. அரசாங்கத்தின் அனுமதியுடனேயே அக்கருவிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக அரசாங்கத்தின் சார்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதும் நோர்வே அக்கருவிகளை புலிகள் இயக்கத்திற்கு அன்பளிப்புச் செய்து இங்கு கொண்டு வந்து கொடுத்தமை இலங்கையின் இறமைக்கு எதிரான நடவடிக்கை என தீக்ஷித் கூறுகிறார் இலங்கையின் வான் பரப்பிற்குள் அத்துமீறி இந்திய விமானம் பிரவேசித்தமை உணவுப் பொட்டலங்களைப் போட்டமை அமைதிப் படையொன்று இங்கு வந்த இந்தியப்படை யாழ்-பல்கலைக்கழக கம்பியூட்டர் பிரிவு உட்பட பல பொது நிறுவனங்களையும் சொத்துக்களையும் தாக்கி அழைத்தமை, பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளை அடித்துச் சென்றமை பலர் அப்படையால் கொல்லப்பட்டமை, பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டமை போன்றவை எல்லாம் எவ்வகையிலும் மறக்கபபட முடியாதவையாகும் ராஜீவ் காந்தியின் கொலை என்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு இங்கு நடைபெறும் சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கு இந்திய மேலாதிக்கச் சக்திகள் மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளால் இலங்கைக்கு நிரந்தர சமாதானம் ஏற்படுமா? வடக்கு-கிழக்கில் ஜனநாயக சூழலையும் கொண்ட இயல்பு வாழ்க்கை நிலைநாட்டப்படுமா? இலங்கையின் வடக்கு-கிழக்கில் அமெரிக்காவின் உதவியுடன் புலிகள் இயக்கம் தனி நாடொன்றை ஏற்படுத்தப்போவதாகவும், அந்நாடு மத்திய கிழக்கில் இஸ்ரேல் போன்று இப் பிராந்தியத்தின் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் இந்திய மேலாதிக்கவாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இப்பிரசாரம் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களை நன்றாகவே குழப்பி வருகிறது. இக் குழப்ப நிலை சமாதான நடவடிக்கைகளுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுதலைப் போராட்டங்களுக்கு நீதி கிடைக்க உதவப்போவதில்லை. அதனை தமிழ் மக்கள் நம்பப் போவதில்லை.எவ்வாறு இந்திய மேலாதிக்கம் தமிழ் மக்களுக்கும் இலங்கை நாட்டிற்கும் எதிராக செயற்படுகிறதோ அதே போன்றே அமெரிக்க ஏகாதிபத்தியமும் செயற்படும் என்பது தமிழ் மக்களுக்குப் புரியாத விடயமுமல்ல. எனவே இந்திய மேலாதிக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரானதே அதனுடன் அணி சேருகின்றவர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரானவர்களே அவர்களும் சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களே.
ஆசிரியர் குழு
நாம் வாழ்ந்து ெ இன்றைய சமூக
ஏற்றத் தாழுவான ணுறு விதமான
ont som sint = s -
தரத்திலானவையா நிலைகளில் எதிர்செ களாகவும் நெரு இருந்து வருகின்ற அடிமட்ட நிலையில் Lum Tj j (3 Lum GELDuLumit (Bolonsou'loto:LD si e ஊதியமினி மை உழைப்பால் இழக்கு பெறுவதற்கான
வின்மை, குழந்தை ք ՄՊա (8ւյր ց: ր ց, முடியாமை, வயோ முடியாமை போன்ற றோம். மேலும் இ மக்கள் மத்தியில் அவற்றைப் பெற மு மின்மை கொடு ே சிக்குதல் ஆகியவ கின்றனர். இவற் அகோரங்களும் ப வறுமைக் கோட்டின் என நாகரீகமா கொள்ளப்படுகின்ற
2 600.1 624. AD 00NL = வற்றையும் கல்வி அன்றாட சமூகத் பெற்றுக் கொள்ள கடும் உழைப்பாளர் கொடும் சுரண்ட உழைப்பிற்கு ஏற்ற காமை யாலும் கிடை கொண்டு அன்றாட முடியாமலும் திணறு றுக்குரிய அடிப்படை அறியாதவர்களாக என மூட நம்பிக்கை தமது துன்ப துய மதுவுக்கும் ஏனை களுக்கும் ஆளாகு படுகின்றனர். இவ தற்கொலைகளுக் தள்ளப்படுகின்றனர் கொலையில் முதல் நாடாக இலங்கை எனச் சுட்டிக் காட் இலங்கை மூன்றாம் ஒரு பின்தங்கிய நாடு விளங்கும் அதே விதமானவை கி இன்றும் காணப்படு நிரம்பப் பெற்ற இந் கள் கடலால் சூழப் ணமாக மீனவர்கள் தொழில்களில் ஈ எண்ணிக்கை ஆ அத்தகைய மக்கள் கை நிலைகள் மிகத் லேயே இருந்து விவசாயக் கிராம யோரங்களுக்கும் ólu á flensorgesflóði anono (plց սկմ),
பெரு நகரங்களிலு களிலும் தொழிலாள நிலை மோசமை Gassó é Ds. Logo தகுதியற்ற பின்
என்பன ஒவ்வொ காணப்படுகின்றன. பகுதி தான் மன மலையகப் பிரதே சார்ந்த இடங்க தேயிலை உற்பத்தி உற்பத்தியிலும் இ லட்சம் தொழிலாள யான உழைப்பைச் போதிலும் கொடுை நிலையினை அனு வே இன்றும் வாழ் வர்க்க ரீதியில் ம தமிழர்களாக இ அடிப்படையிலும் சு வர்களாக இருந்து
அடுத்து நோக்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
Istoriisisser ܒܸs515ܢ 15 11 ܩܘܡܡܘܙܦ ഭട്ട് ബ SSS LTS 7 ܢܩܘܡܘܡܐܟ ܒܸܠܘ eܲ. 1 ers3sܡܗܡ ܟܒܒ ܒܸܡ பாதகான அம்சங் ரும் ஏகப் பெரும் கள் அன்றாட
fen, - σε στηLρα. ΕΠΠ σ. றனர். அவை ஒரே அன்றி பல்வேறு ாள்ளும் பிரச்சினை க் கடிகளாகவும்
T.
இருந்து அணுகிப் ԾTIT 6V 6)) D/60) ԼDழைப்புக்குத் தகுந்த Guió - 6 , 6oi son D. ம் சக்தியை மீளப் சத்துள்ள உண கள்-சிறுவர்களை குடன் வளர்க்க நிபர்களைப் பேன பற்றைக் காண்கின் வ் அடி நிலைமை | g;, 6\) 6)5)LL lososT oso)LD у ШТ60)D, A, BITA, TJ. நாய்களின் பிடியில் ற்றால் பாதிப்புறு மின் அவலங்களும் ற்றியுள்ள மக்கள் கீழ் உள்ளவர்கள் க அழைத்துக் 0TIJ.
றைவிடம் என்ப சுகாதாரம் மற்றும் தேவைகளையும் முடியாத மக்கள் களாக இருந்தும் _6) এg, IT I্য 600া LD IT 9, ஊதியம் கிடைக் த்த ஊதியத்தைக் வாழ்வை நடாத்த கின்றனர். இவற் | 55 5TI JOOOTPejësoO6T தங்களது தலைவிதி கொள்கின்றனர். ரங்களை மறக்க ப சமூகச் சீரழிவு ாறு நிர்ப்பந்திக்கப் ற்றுக்கும் அப்பால் த இலகுவாகவே உலகிலேயே தற் இடத்தை வகிக்கும் விளங்குகின்றது டப்படுகின்றது. உலகைச் சேர்ந்த விவசாய நாடாக வளை எண்பது | TLDM) g., SITT IT S, (86) ன்ெறன. வளங்கள் நாட்டில் விவசாயி பட்டிருப்பதன் கார மற்றும் அன்றாட பட்டிருப்போரின் திகமானதாகும். தாகையின் வாழ்க் தாழ்ந்த நிலைகளி வருகின்றன. களுக்கும் கரை சன்று பார்த்தால் ஆழ-அகலத்தைக்
நடுத்தர நகரங் களின் வாழ்க்கை ந்து கொண்டே த வாழ்வுக்குத் ங்கிய பகுதிகள் நகரங்களிலும் இதன் மற்றொரு லயகம் மத்திய ங்களிலும் மலை லும் பெருமளவு துறையிலும் ரப்பர் நந்து வரும் பல வர்க்கம் கடுமை கொடுத்து நின்ற யான வாழ்க்கை விக்கும் மக்களாக து வருகின்றனர். மன்றி அவர்கள் நப்பதால் இன ன்டி ஒடுக்கப்பட்ட வருகிறார்கள்
ரசாங்க-தனியார்
ாளுமன்ற அரசியல் அமைப்பும்
துறைகள் சார்ந்த ஊழியர்களைக் மட்டு மட்டான சம்பளத்துடன் எப்பொழுதும் மல்லாடிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும் பகுதியினர் கீழ்-நடுத்தர வர்க்கத்தின ராகவே இருந்து வருகின்றனர். இவர்கள் மேலே மேலே சென்றுவிட முயற்சிகள் செய்தபோதிலும் சறுக்கு மரத்தில் ஏற முற்படுவோரின் நிலையி லேயே வாழ்க் கைநகருகிறது. ஓய்வூதியம், சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவை மட்டும் இவர்களுக்குரிய ஆறுதலாக இருக் கின்றன. ஆனால் அவற்றின் பலாபலன் களை அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யப் போதுமானவையல்ல. இக் கீழ்-நடுத்தர வாழ் நிலையில் இருந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு உயர்தரக் கல்வியை வழங்கி உயர் பட்டங்கள் பதவிகள் மூலம் உயர்-நடுத்தர வர்க்கப்
S S S S S S S
Glaucз58860тобт S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பிரிவில் சேர்ந்து கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. அதற்கு இன்றைய சமூக அமைப்பும் அதன் நடைமுறைகளும் இடம் தருவதில்லை. ஆனால் இந் நாட்டின் ஏகப்பெரும் பான்மை யினரான மேலே குறிப்பிட்ட மக்கள் தொகையினர் இன்றைய சமூக அமைப்பையும் அதனைப் பாதுகாத்து நிற்கும் அரசு யந்திரத்தையும் முதலாளித் துவ பாராளுமன்ற ஆட்சி அமைப்புப் பற்றியும் ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகள் எழுப்பாத நிலையிலேயே இருந்தும் வருகின்றனர். அவ்வாறு மக்கள் சிந்தித்து செயலாற்றுவதைத் திட்டமிட்டே தடுக்கக் கூடிய பொருளா தார அரசியல் சமூக கல்வி பண்பாட்டு வியூகங்களை மிகவும் கச்சிதமாக வகுத்து செயற்படுத்துவதில் ஆளும் வர் க்கமும் அதன் கருவிகளும் முன்னின்று வருகின்றன. சுதந்திரம்
90 ofдыплютојіїф6ї літай ஒடுக்கப்படுகின்றனர் பத்து ospinfréouIss 9 m (6obsflüg ஆண்டு அனுபவித்து நிற்கின்றனர். 8550) diban arab, egonin உடைத்து நொறுக்கப்பட்டு புதிய தோர் சமுத்துவ சமுக அமைப்புத் தோற்றுவிக்கப்படவி வேண்டும்.
ஜனநாயகம் சட்டத்தின் முன் சகலரும் சமம் போன்ற மாயத் தோற்றங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. இதன் மூலம் யார் நன்மையடைகின் றனர். எவர் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே கண்டு கொள்ள முடியும்
அன்றிலிருந்து வழிவழியாக நிலவுடமை யாளர்களாகவும் சமூக ஆதிக்கம் பெற்றவர்களாகவும் இருந்து வந்த வர்கள் சாதியில் உயர்ந்தோர் எனப் பட்டவர்கள் பெரும் முதலாளி களாக உள்ளவர்கள் இவற்றின் அடிப் படையில் அரசியலில் ஆதிக்கம் பெற்றுக் கொண்டவர்கள், அரச அதிகாரத்தின் உயர் அதிகாரிகளாக இருந்து வரும் மேட்டுக்குடியினர் தொடர்ச்சியான அரசியல் ஆட்சி அதிகாரத்தால் தங்களை வளம் படுத்தி வளர்ச்சி கண்டோர். பெரும் வர்த்தகர்கள் உயர் வியாபாரிகள் என்போரை உள்ளடக்கிய இப் பிரிவினரின் மொத்த எண்ணிக்கை பத்து வீதத்தைத் தாண்ட முடியாது. இந்தப் பத்து வீதமானவர்கள் தான் நிறைவாக உண்டு களித்து ஆண்டு அனுபவித்து அதிகாரம் செலுத்தி அந்நியர்களுடனர் கூடிக் குலாவி அவர்களுக்கு நாட்டையும் வளங் களையும் தாரை வார்த்து அதற்கான கைமாறுகளைப் பெற்று உயர் வர்க்கத் தினராக இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது அரசியல் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி அதிகாரத்தை யும் அதற்கான அரசியல் யாப்புகளையும் அதன் கீழான சட்ட வரைபுகளையும் தீர்மானிக்கின்றனர்.
பாராளுமன்றம், வாக்குரிமை தேர்தல் என்பவற்றின் ஊடே ஜனநாயகத்தில் மக்கள் பங்கு கொள்வதாகப் பித்திக் கொள்கின்றனர். ஆனால் கடந்த அரை
நூற்றாண்டுக்கு மேலான பாராளுமன்ற அரசியல் அமைப்பு முறையின் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படும் பின்னணியை மிகவும் வெளிப்படையாகவே கண்டு கொள்ள இயலும் வர்க்கம், இனம், சாதி, பண பலம், அந்தஸ்து வாய்க்கப் பெற்றவர் களாலேயே அத்தகைய உறுப்புரிமை யைப் பெற முடியும் அதற்கும் அப்பால் ஜனாதிபதி பிரதமர் அதி முக்கிய பதவிகளில் ஆண்ட பரம்பரைக் குடும்பங்களே முதன்மையானவையாக இருந்து வந்துள்ளன. ஓரிரு சந்தர்ப்பங்கள் இதில் விதிவிலக்காகக் காணப்பட்ட போதிலும் அவை கெட்ட கடந்த காலமாகவே கணிக்கப்பட்டன. மற்றப்படி உயர் வர்க்கம் இன, சாதிய மரபுகளே கோலோச்சி நிற்கின்றன. பெண்கள் இருவர் தாயும் மகளுமாக பிரதமர் ஜனாதிபதி பதவி வகித்த போதிலும் அது பெண் சமத்துவ அடிப்படையில் ஏற்பட்டதல்ல. அவை ஆண்ட பரம்பரை குடும்ப ஆதிக்கத்தின் ஊடாக வந்தமையாகும்
சுதந்திரம் கிடைத்ததாகக் கூறப்படும் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் இரு தடவைகள் அரசியல் யாப்புகள் வரையப்பட்டன. அவற்றை வரைந்தவர்களும் நடைமுறைப் படுத்திய வர்களும் நாட்டின் பத்து விதமான உயர் வர்க்க மேட்டுக்குடியினரின் பிரதிநிதி களாக இருந்தனரே தவிர தொணன் ணுாறு வீதமான மக்களின் பிரதிநிதிகள் அல்லர். ஆனால் இவர்கள் அனைவரும் தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்றே
கூறிக் கொள்கின்றனர்.
இவர்களாலும் இவர்கள் வரைந்து கொண்ட அரசியல் யாப்புகளினாலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்க முடியவில்லை. தீர்க்கப் போவதாகப் பொய் கூறியும் பாசாங்கு செய்து கொள்ளும் அதே வேளை தமக்கும் தமது உயர் மேட்டுக் குடி வர்க்கங்களின் தேவைகளை நிறைவு செய்தும் கொள்கின்றனர். அத்துடன் அந்நிய ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளை அடிமைத் தனமாக அரவணைத்து அவர்களது ஊடுருவல் சுரண்டல் ஆதிக்கம் என்பவற்றுக்கும் பாதுகாவலர்களாக இருந்தும் வருகின்றனர். இத்தகையவர்கள் வர்க்க இன சாதிய பெண் ஒடுக்குமுறைகளைப் பேணிப் பாதுகாத்து முன்னெடுத்து வருவதன் ஊடாக தொண னுாறு விதமான உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி மோதல்களுக்கு உள்ளாக்கி அவர்கள் மீதான ஆட்சி அதிகார ஆதிக்கப் பிடியினை இறுக்கி வருகிறார்கள் மக்கள் தங்களைப் பிணைத்திருக்கும் உண்மையான விலங்குகள் எவை என்பது பற்றியோ அவை யாரால்? எப்படி இறுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியோ அறியாதிருக் கின்றனர் மக்கள் இவற்றின் உண்மை களைக் கண்டு கொள்ள முடியாத வகையில் பலநூறு வழிகளில் தடுக்கப் படுகின்றனர்.
இத்தகைய பத்து வீதமான உயர் வர்க்க மேட்டுக்குடி வர்க்க சக்திகளின் அரசியல் ஆதிக்கப்பிடி ஏகப்பெரும் பான்மை யான மக்களால் உடைத் தெறியப்படாத வரை மக்கள் அனுப விக்கும் சுரண்டல்கள் ஒடுக்குமுறைகள் அவற்றின் வாயிலான அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட முடியா தவை களாகும் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கானபோராட்ட மார்க்கத்தில் அணி திரள்வது அதற்கான சிந்தனை, செயற்பட்டு சூழலை ஏற்படுத்துவது இன்றைய தேவையாகும்.
ஒவ்வொரு தளத்திலும் இன்றைய சமூக அமைப்பு பற்றியும் அதனை நிலை நிறுத் திப் பாதுகாத்து வரும் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் முறைமை பற்றியும் கேள்வி எழுப்புதல் வேணடும் வெறுமனே கேள்வி எழுப்புவதுடன் நிற்பதன்றி அதற்கு மாற்றாக இருக்கக் கூடிய அரசியல் கோட்பாடு கொள்கை பற்றியும் மாற்று சமூக அமைப்பு பற்றியும் மக்கள் மத்திக்கு எடுத்துச் சென்று செயலாற்ற வேண்டும். இதுவே நாட்டின் மீதும் ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் மீதும் செயலாற்று அக்கறை கொண்ட அனைவரினதும் இன்றைய
Արտաn 5 տւտուրաո Եմ,

Page 6
சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியின் விளைவாகவே தமிழ்த் தேசியவாத எழுச்சி ஏற்பட்டது. முஸ்லிம் தேசிய வாதத்தின் எழுச்சிக்குத் தமிழ்த் தேசிய வாதத் தலைமையின் மேலாதிக்கப் போக்குக்கு ஒரு பங்குண்டு. எனினும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து வாழ்ந்த பகுதிகளில், ஒரு சில இடங்களில் சமூக முரண்பாடுகள் இருந்தாலும், அது தமிழ் மேலாதிக்க முனைப்பின் விளைவானதல்ல. முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினை சிக்கலானது என்பதைப் பழைய தமிழ்த் தேசியத் தலைமைகள் உணரத் தவறியது காரணமாகக் கிழக்கு மாகா னத்தில் அரசியல் சந்தர்ப்பவாதிகளால் முஸ்லிம் தலைவர்களாக உலா வர முடிந்தது. பின்பு விடுதலை இயக்கங் களது அரசியல் எழுச்சியின் பின்னணி யில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியலில் புதிய போக்குகள் உருவாகின. முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமும் வளர்ச்சியும் பாராளுமன்றத் தரகு அரசியலில் இறங்கியதன் பின்பு அதன் சீரழிவும் முஸ்லிம் காங்கிரஸ் அடையாளப்படுத்திய முஸ்லிம் தேசிய வாத அரசியல், தமிழ்த் தேசியவாத பாராளுமன்ற அரசியலையும் மலையகத் தமிழரின் பாராளுமன்றத் தலைமையின் (மலையகத்துக்கு வெளியே உள்ள தலைமையினதும்) அரசியலையும் போல, அதுவும் சுயலாபத்துக்கான சந்தர்ப்ப வாத அரசியலே என்பதை நிறுவி யுள்ளது. சிறுபான்மைத் தேசியவாத அரசியல் தலைமைகள் ஒருபுறம் தமது மக்களின் தேவைகள் பற்றி வற்புறுத் திப் பேசுவதுடன் உரிமைகட்காகக் குரல் கொடுத்துப் போராடுவதாகத் தோற்றங் காட்டுகின்றன. மறுபுறம் தலைமறை வாகத் தமது சமூகத்தை ஒடுக்குகிற பேரினவாத அரசியல் தலைமைகளுடன் சரசமாடுகின்றன. முஸ்லிம் தலைமை களது போக்கில் இன்னொரு விசேட மான பண்பும் காணப்படுகிறது. இது. முக்கியமாகக் கடந்த பதினைந் தாண்டுக் கால அரசியலில் முஸ்லிம் சமூகத்துக்கு மிகுந்த கேட்டையே விளைவித்துள்ளது என்பதை இத்
தலைவர்கள் அறிய மாட்டார்கள் என்று
நான் எண்ணவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் சிறிய, ஆனாற் செல்வாக்குள்ள ஒரு பகுதியினர் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் பெரும் செல் வந்தர்களாகியுள்ளார்கள் இவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். இதனை விட மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக்கள் மூலமும் அரபு நாடுகளது தொடர்புகளும் முஸ்லிம்களின் ஒரு பகுதியினரது செழிப்புக்கு உதவி யுள்ளது. இவை பெரும்பாலும் தென் இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் சமூக நிலையை உயர்த்த அதிகம் உதவியுள்ளன. அரபு நாட்டுத் தொடர்பு களைத் தமது சொந்த நலனுக்குப் பாவிப்பதில் சமூகத்தின் உயர் நடுத்தர மட்டத்திலிருந்த பலர் தயங்கவில்லை. அதுபோக, இவ்வாறு செல்வந்தர்களா கியவர்கள் தமது செல்வச் செழிப்பைப் பறைசாற்றுகிற விதத்தில் ஆடம்பரமாக நடந்து கொள்வதும் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில் உள்ள சிங்களச் சமூகத்தினரது கண்ணை உறுத்தும் விதமாக வீடுகளையும் பள்ளிவாசல் களையும் அமைப்பதும் முஸ்லிம்கட்கு எதிரான உணர்வுகளைக் கிளறிவிட மிகவும் உதவியுள்ளன.
சிஹல உறுமய என்ற இனவாதக் கட்சியின் முன்னோடி இயக்கமான சிங் கள விர விதான முஸ்லிம் வணிகர்கட்கு எதிரான காரியங்களிலே முனைப்பாக இருந்தது பற்றி என்றுமே ஒரு இரகசியமும் இருக்கவில்லை. சிங்களப் பேரினவாதம் ஒரு நூற்றாண்டு
க்கு முன்பிருந்தே முஸ்லிம்களை இலக்கு வைத்திருந்துள்ளது. இன்று அந்தப் பகைமை வளர்ந்துள்ளதே ஒழியக் குறையவில்லை. இதுவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அறியாத தல்ல. ஆயினும் அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு முகங்கொடுக்
கிறார்கள்? சிங்களப் பேரினவாத மிரட்டல் என்ற ஒன்று இல்லாத விதமாகவே பேசியும் நடந்தும் வருவது தந்திரோபாயமான ஒரு வெளித் தோற்ற மாகவே வைத்துக் கொண்டாலும் மறுபுறம் தமிழ் மக்களுடனான மு பாட்டை வலியுறுத்துகிற போக்கை நாம் எப்படி விளங்கிக் கொள்வது
கிழக்கிலங்கை முஸ்லிம் தலைமைகள் சிங்களப் பேரினவாத திசைவிகரிப
ਘ
பேரினவாத மிரட்டல்கள் பற்றியும் அறியாதவர்களல்ல. ஆயினும் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடனர் இணைந்து தங்களது நலன்களைப் பேணுவதில் அவர்கள் குறியாக
இருந்தனர். இது முஸ்லிம் காங்கிரஸின்
உருவாக்கத்தின் பின்னர் மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அஷ்ரஃ ப் காலத்திலேயே மந்திரிப்பதவிக்காகப் பாராளுமன்ற ஆசனங்களைக் காட்டிப் பேரம் பேசுகிற போக்கு முற்றாக நிலை பெற்று விட்டது. முஸ்லிம் காங்கிரஸின் உடைவுக்கும் இன்றைய பிளவுகட்கும் இந்தப் பதவி மோகமும் அதிகார
வெறியுமே காரணமாக உள்ளன.
தமிழ்-சிங்கள தேசிய இன முரண்பாடும் போரும் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்களைப் பாவிக்கும் தேவையைப் பேரினவாதிகட்கு ஏற்படுத்தியிருக்கிறது. 1983க்குப் பிறகு பேரினவாத அரசால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் ஊர்காவற் படைகள் முஸ்லிம்களின் நன்மை கருதி ஏற்படுத்தப்படவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள். தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணியதோடு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தனர். முஸ்லிம் இளைஞர்களும் இந்த இயக்கங்களில் இணைந்த காலமும் இருந்தது. 1987ல் இந்தியப் படையின் வரவுக்குப் பின்பு முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய இயக்கங்கள் பலவற்றால் மேற்கொள்ளப் பட்டன. இங்கே தமிழ்த் தேசியவாதத் தலைமையின் சிந்தனைக் கோளாறு முக்கியமான பங்கு வகித்தது என்பது மறுக்கக் கூடாத உண்மை, அதே வேளை, சிங்களப் பேரினவாத ஆட்சி யாளர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் போக்கு முஸ்லிம் தலைமை களிடம் இருந்ததும், அனி றைய போராட்டச் சூழலில் தமிழ் முஸ்லிம் உறவுகட்குத் தீங்கு செய்ததையும் மறுக்க இயலாது.
தமிழ்த் தேசியவாதம் பற்றியும் அதன் ஆதிக்க மனோபாவம் பற்றியும் முஸ்லிம்களது அச்சங்கள் பலவும் நியாயமானவையே. அதேவேளை, இந்த அச்சத்துக்கு அடிப்படையான முரணன் பாடு பகைமையான முரண் பாடல்ல என்பதையும் அது ஒன்றாக வாழ
வேண்டிய சமூக சினேக முரண்ப g, Gooflig, (36600 பாட்டைச் சரியா தனாலேயே தமிழ்நேர்ந்தன என் சரியாகக் கையா வேண்டும் என்பை வேண்டும். இதுே தமிழ் மக்களதும்
Մ05) பதவி
ബ மூவி தைைக முலிைம்களின் தென் பகுதி முன முதலாளிய வர்க் இருந்த 1980கள் வ அவர்கள் சிங்கள அனுசரித்துப் போன நலன்களைப் பேணு இவ்விடத்துத் முதலாளியத் தலை (26 6f Gen 6rful II g. உணர்வுகளை வற். மறைவில் ஆளும் வ என்பதாகவே இரு
மறக்கக் கூடாது.
கிழக்கு மாகாண மு தலைமை ஒன்று உ நிலையில் தென் தலைமை அதைத் மிரட்டலான ஒன்ற ஆனால், முஸ்லிம்
பதவிகட்கும் அதிக
போட்டிக்கு வந்
இலங்கையிலும்
தலைமைத்துவத்து யாக்கும் முறையில் தலைவர் அஷ்ர" களுத்துறையிலும்
நிறுத்திய சூழ்நி3 தலைமைகளிடை வலுத்தது. மறுபுறம்
மறைவின் பின்பு கிபு ஏற்பட்ட பிளவுக்குச்
தமிழ்-முஸ்லீம் தேசியவாதத் தலைமைகளால் பேரினவாதத்
ஏகாதிபத்தியத்தையும் பொது எதிரியாக அடையாளம் கன ஐக்கியப்பட்டால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்க அவ்வாறு செயல்படுவார்களா என்பதே கேள்வியாகும்.
படையிலான எந்த என்பதை அண்மை தலைவர்களே வற்பு ஆயினும் அமைதிப் ஏற்பட்ட காலத்திலி
பின் முரணான எல்லோரிடத்தும் கா விடுதலைப்புலிகளி ஹக்கிம் அவசர
முஸ்லிம் தலைவர் (36nortfluunt LDG) GELUj: உடன்பாடு செய்த பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதிகளில் ஒருவ கிழக்கின் முஸ்லி LUTJ76)|LD 560T6006OT ee முற்பட்டதும் அத
 
 
 
 
 
 

, , g, Grflog) Lugon Got ாடு எனவும் நாம் டும். அந்த முரணன் 55 605UT6TT5T5 முஸ்லிம் மோதல்கள் பதையும் அதைச் ளூம் வழிகளை நாட தயும் நாம் வற்புறுத்த வ பெருவாரியான முஸ்லிம் மக்களதும்
ல்லீம் சந்தர்ப்பிவாதத் தலைமைகளால் களும் பணமும் மட்டுமே பெறமுடிந்தது.
3 ܡܗܒܘ _ܒܸܛܠܒܠ¬s¬ܘ ܒ
விம் உயர்-நடுத்த ܠܨ___ܒܸ ܕܡܸܢ ܡܸܨ¬s ܒܸܢ.s.¬.
ரையான காலத்தில் பேரினவாதத்தை து குறிப்பிட்ட வர்க்க கிற நோக்கிலேயே தமிழ்த் தேசிய மைகளது நடத்தை த் தமிழ்த் தேசிய புறுத்தினாலும் திரை ரக்கத்துடன் சமரசம் ந்தது என்பதை நாம்
ஸ்லிம் தேசியவாதத் உருவான தொடக்க ர் பகுதி முஸ்லிம் தன் நலன்கட்கு ாகக் கருதவில்லை. காங்கிரஸ் மந்திரிப் ாரத்தில் பங்குக்கும் த பினர் பு 9 dle
முஸ்லிம்களின் துக்கான போட்டி முஸ்லிம் காங்கிரஸ் ப் புத்தளத்திலும் வேட்பாளர்களை லையில், முஸ்லிம் யிலான மோதல் அஷ்ரஃபின் அகால க்கு மாகாணத்தில் கொள்கை அடிப்
நியாயமும் இல்லை பிற் கூட அந்தந்தத் றுத்தியிருந்தார்கள் பேச்சுவார்த்தைகள் ருந்து முன்னுக்குப்
போக்குகளையே ாண முடிகிறது.
ன் தலைவருடன் அவசரமாக மற்ற களைக் கலந்தா சுக்களை நடத்தி தும் அதன் பின்பு அரசாங்கத்தினது ராக மட்டுமன்றிக் களது பிரதிநிதி 960)LUT6TP.J5sTLL| 50T IT 60 5্যা) LLC L
முறுகல்களும் ஊரறிந்தவை. அவரை முஸ்லிம்களின் தலைவராக ஏற்க மறுத்த தலைமைகள் பேச்சுவார்த்தை களைக் குழப்பும் முனைப்பில் செயற் பட்டன. ஹக்கிம் அத்தகையோருக்குப் போட்டியாகத் தன்னையும் தீவிர முஸ்லிம் தேசியத்தின் பிரதிநிதியாகக் காட்ட முற்பட்டாரே ஒழியத் தமிழ் மக்களுடைய பிரச்சினையின் தீர்வுக்கு அனுசரணையான முறையில் முஸ்லிம்
களின் தேசிய இனப்பிரச்சனையைத் தீர்க்கும் வழிகளைக் குறுகிய கால நோக்கிற அணுக ஆயத்தமாக இருக்கவில்லை
இங்கே கவலைக்குரிய ஒரு விடயம் நம முன்னுள்ளது தமிழ் மக்கள் பேரினவாத வன்முறைக்கு எதிராகப் போடி வந்த சூழலில் ஒடுக்குமுறை போராக |DորիաGun 5յթ = = = = = இருந்துவந்த முஸ்லிம் தேசியமுதலாளி வர்க்கத் தலைமைகள் அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிட்டக்கூடிய ஒவ்வொரு தடவையும் அதைக் குழப்புகிற விதமாகக் கோரிக்கைகளை முன்வைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பிரேம தாசவின் காலத்தில் நடந்த தீர்வுக்கான ஆலோசனைகளின் போது முஸ்லிம் தலைமைகள் எவ்வாறு நடந்து கொண்டனவோ அவ்வாறு அல்லது அதனினும் மோசமாகவே இப்போது நடந்துகொள்கின்றன. அவர்களது நோக்கம் என்ன?
முஸ்லிம்களின் தேசிய இனப் பிரச்சனை தமிழர்களினதை விடச் சிக்கலானது என்பது உண்மை. எனவே வடக்கு கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களது பிரச்சனைகட்கான நியாயமான தீர்வை வலியுறுத்துவதுடனர் முஸ்லிம் 5606v60)LD56ír Bloops), errőOOT (pl. Lotti வடக்கு-கிழக்குப் பற்றிக்கூட ஒரு தெளிவான பார்வை கிழக்கின் முஸ்லிம் தலைவர்களிடமும் இல்லை என்பது வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு முதல் தனியான முஸ்லிம் மாகாணம் வரையிலான குழப்பம் வரை நாளுக்கு நாள் வெவ்வேறு விதமாக முஸ்லிம் தலைவர்கள் பேசிவருவதிலிருந்தே தெரிகிறது. அனைத்தினதும் முக்கியமாக எந்தப் பேரினவாதக் கட்சியை அனுசரித்து நடக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தும் எந்த விதமாக அரசாங்கத்தை மிரட்டினால் தமது தனிப்பட்ட நலன்களைப் பேனலாம் என்பதைப் பொறுத்தும் அவர்களது நிலைப்பாடு வேறுபடுகிறது.
இவை ஒரு புறம் பாராளுமன்ற அரசியல் அதிகாரப் போட்டி சார்ந்த விடயங்களாக இருக்கலாம். மறுபுறம் தேசிய இனப்பிரச்சினை தீர்வதைத் தவிர்த்துச் சிங்கள-தமிழ் தேசிய இன முரண்பாட்டைக் கொதி நிலையில் வைத்திருப்பதன் மூலம் தங்களது அரசியல் முக்கியத்துவத்தைப் பேணும் ஒரு விஷமத்தனமாக நோக்கின் அடிப்படையிலானதாக இருக்கலாம். இதில் எது உண்மையாக இருந்தாலும், அமைதிக்கான இன்றைய வாய்ப்பைக் குழப்புவது நாட்டின் எதிர்காலத்துடன் சூதாடுகிற காரியமே. இது நெருப்புடன் விளையாடுவதாகும் என்றாவது இவர்கள் தமது கைகளைத் தீய்த்துக் கொள்ளத்தான் போகின்றனர்.
இந்த பாராளுமன்றத் தலைமைகளின் சந்தர்ப்பவாதப் போக்குகளால் விரக்தி யடைந்து உருவான மாற்று முஸ்லிம் அமைப்புக்களிடமும் நாடுதழுவிய முறையில் முஸ்லிம்களின் பிரச்சினை களை நோக்கும் ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களும் பல்வேறு சந்தர்ப்பவாதிகளுடன் கூட்டுச் சேருவ தோடு அமைதிப் பேச்சுவார்த்தை களைக் குழப்பும் முயற்சிகட்குப் பங்களி க்குமளவுக்கு ஆக்கமான முறையில் முஸ்லிம் களது நலன் கட் கமைய
அவற்றை வளர்த்தெடுப்பதற்கு முற்படுவதாகத் தெரியவில்லை.
இன்றுவரை வடக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம்களது இருப்பைப் பாதுகாப்பானதாயும் அவர்களது அடை யாளத்தையும் சமூக விருத்தியையும் பேணுவதாயும் அமைக்க எவ்வகையான சுயாட்சி அமைப்புக்கள் தேவை என்பது பற்றி எந்த ஒரு முஸ்லிம் தலைமையும்
சிந்தித்ததாகத் தெரியவில்லை. தென் கிழக்கில் சுயாட்சி என்ற கோரிக்கை அது முழு இலங்கையிலும் உள்ள பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்பது பற்றிய பார்வை இல்லாமலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றுங்கூட முஸ்லிம் தலைமைகள் நடுவே ஒரு உடன்பாடு காணும் முயற்சியில் கூடக் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமைகள் தென்பகுதி முஸ்லிம் தலைவர்களைப் புறக்கணித்து விட்டதாகக் குற்றஞ் சாட்டப்படுகிறது. இதில் வியப்படைய எதுவும் இல்லை. இந்தத் தலைமைகளில் எதுவுமே உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் நன்மை பற்றிய அக்கறையுடையவை யல்ல. அவர்களுக்குத் தேவையானது முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் கிடைக் கும் பாராளுமன்ற நாற்காலிகளே. கிழக்கில் தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள்
முறுகல நிலையிலிருந்து அதற்கு உதவுகிறது. தெற்கில் பேரினவாதக்
கட்சிகளது ஆதரவின்றி ஒரு ஆசனத்
தையும் வெல்ல இயலாத அவலம் இதற்கான விலையை சாதாரண முஸ்லிம் மக்கள்தான் கொடுக்க வேணடி யுள்ளது. முஸ்லிம் தேசிய இனத்தின் தலைமை பெருவணிகர்களதும் தரகர் களதும் கையில் இருக்கும் வ்ரைக்கும் முஸ்லிம் சமுதாயம் தேசிய இனப்பிரச்சி னையைப் பாவித்து குட்டை குழப்புகிற தலைமைகளின் கையில் பகடைக் காய்களாகவே பயன்படுத்தப்படும்.
முஸ்லிம் சமுதாயம் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற பழமைவாதப் பிற்போக்குச் சிந்தனைகளின் பால் சிறிதுசிறிதாக ஈர்க்கப்படுவதற்கு முஸ்லிம் தலைமைகளின் அரசியல் துரோகமே காரணம் எவ்வளவுதான் முஸ்லிம் ஐக்கியம் பற்றி பேசினாலும் அமெரிக்காவை எதிர்த்துப் பேசவும் இஸ்ரேலுடன் சல்லாபம் செய்யும் பேரினவாதக் கட்சிகளைக் கண்டிக் கவும் திராணியற்ற தலைமைகளை முஸ்லிம் மக்கள் என்றாவது நிராகரித்தே ஆக வேண டி வரும் அப்போது முஸ்லிம்களது தேசிய நலன்கள் தமிழ் மக்களினது தேசிய நலன்களை விட மோசமாகப் பாதிக்கப்படும் என்பதை முஸ்லிம் மக்கள் இப்போதே கணிப்பிற் கொள்ள வேண்டும்.
இவ்விடயத்தில் மார்க்ஸிய-லெனினிய வாதிகள் முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி முன்வைத்துள்ள ஆரோக்கியமான சிந்தனைகளை மேலும் வளர்த்து முஸ்லிம்கள் நடுவே முன்னெடுத்துச் செல்லும் தேவை
பெரியதாகும்.

Page 7
  

Page 8
  

Page 9
  

Page 10
以 () () () () () () () () () ()
2002 ஒக்டோபரில் சீ.ஐ.ஏ. ஈராக்கிய ஜனாதிபதி சதாம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்து விட்டதாக அறிவித்தது. "பாரிய அழிவு தரும் ஆயுத உற்பத்தித் திட்டத்தில் ஈராக்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கை யில் உரிய மூலப்பொருளை வெளிநாடு களிடமிருந்து ஈராக் பெற்றால் ஒரு வருடத்தினுள் அதனால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும் என சீ.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. கலிபோனியாவின் ஜனநாயக கட்சிப் பிரதிநிதி கென்றி வாக்எல் மானர் ஜனாதிபதி புஷ்ஷிற்கு எழுதி கடிதத்தில் "இரசாயன ஆயுதங்களை விட அணு ஆயுதப் பயமுறுத்தலே பாரியது" எனக் கூறியிருந்தார். ஈராக்கிற்கு எதிராக பலாத்காரத்தைப் பிரயோகிப்பதை தாம் காங்கிரசில் ஆதரித்ததற்கு காரணம் சதாமின் அணு ஆயுதத் திட்டமெனக் கூறியிருந்தார். யுத்தம் நெருங்கும் போது வியன்னாவில் உள்ள ஐநா அனைத்துலக அணு ஏஜன்சி ஈராக்கில் அணு ஆயுத உற்பத்தித் திட்டம் ஏதும் இருக்க வில்லையனெ அறிவித்ததை புஷ நிர்வாகம் கண்டித்திருந்தது. அமெரிக்கா மார்ச் 20ம் திகதி ஈராக் மீது யுத்தம் தொடுப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் - மார்ச் 16ல் - உப ஜனாதிபதி டிக் சென்னி சதாம் அணு ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதில் விடாப்பிடியாகவுள்ளார் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ள தாகத் தெரிவித்திருந்தார். யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில்
சதாமையோ அல்லது அணுத் திட்டம் பற்றிய எந்தத் தகவலையோ இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பேரழிவு தரும் ஆயுதங்கள் கொடர்பாக அமெரிக் கப் படையினரால் சுமார் மூன்று மாத மான போதும் எதுவித தடயங் களும் கிடைக்காததால் பிளையரும் புஷ்ஷாடும் பெரும் அவஸ்தைக் குள்ளாகியுள்ளனர்.
ஐநாவின் பிரதான ஆயுதப் பரிசோதகர் ஹான்ஸ் பிளிக்ஸ் ஐநா அனுமதித்த 150 கி.மீ சுற்று வட்டங்களில் மேற்கொண்ட பரிசோதனையில் அங்கு இர சயான ஆயுதங்களுக்கான சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை எனக் கூறியுள்ளார்.
மார்ச் 7ம் திகதி ஐநா அனைத்துலக ஏஜென்சி ஐநா பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் அதன் இயக்குாைன மொகமட் எல்பாடி தனது ஆயுதப் பரிசோதனைக் குழுவினர் ஈராக்கில் அணு ஆயுதத் திட்டத்திற்கான சான்றுகள் எதையும் கண்டுபிடிக் கப்படவில் லையென அறிவித்திருந்தார்.
நைஜீரியாவில் இருந்து யுரேனியத்தை ஈராக் இறக்குமதி செய்ய முயன்றதாக அமெரிக்காவும் பிரிட்டனும் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானதென அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார் தன்னிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் அத்தனையும் அபத்தமானவையெனவும் அவற்றைப் பார்த்ததும் தனது வாயைப் பிளந்ததாகவும் ரொய்ட்டர் செய்தி எஸ்தாபனத்திற்கு தெரிவித்திருந்தார். ഞ]ജ് ിur ഖിസിL |(}} ഞിഥ இறக்குமதி செய்ய முயற்சி இடம் பெற்றதற்கான வேறு நம்பத் தகுந்த
ஆவணங்கள் எ LJL68606om60 GTooT 3 திருந்தார். அெ சிறைப்பிடித்திருக் அரச அதிகாரி அபு 6TE (35, p. 6 6Te தந்துள்ளதாகவும் யாக குறித்த இ நடத்ததும் எண்ண சாக்குப் போக்குச் ஈராக்கில் பாரிய ஆ ளோ அணு ஆயு திட்டமோ இன்று | classenso Guusotu
அமெரிக்காவும்
ܩ ܢܿܦܼܡܢܦܠܣܛܢܢܬ6ܘܼܪܝܵܬܐ _-ലെ ബ திருடர்கள் திருடி போவதாகக் கூறு சவுதி அரேபியாவு gayuu est soos Ges frjITöoogj, cinell gy, DJ Goror Gen y gyntLÉS சதாம் ஆட்சி ந6 কেতা ততো L 50) g, FT, IT IT தீர்மானிக்க முடியு எந்த ஒரு நாட்டின நாடொன்று கவிழ்ப் அதன் எதிர்கால எதையும் யாராலும் முடியாது அவ்வாறு
-PT" இதிலிருந்து இலா நாமும் பாடம் கற்ே
மேலும் இவ் உலகப்
ஒரு கம்யூனிஸ்ட் பெண் போராட்ட வாழ்வும்
கம்யுனிஸ்ட் கட்சிக்குள் தந்தை வழி விழுமியங்களின் வெளிப்பாடு
பெண்ணிய இயக்கம் முதலாளியப் புரட் சியின் விளைவு என்பதால், கம்யூனிஸ்ற் கட்சிகள் பெருமளவும் பெண்களின் பிரச்சனைகள் பற்றி வெகு எளிதில் பாதிப்புறும் மனநிலை கொண்டனவா யுள்ளன. அதன் விளைவாக அவர்கள் பெண்களின் விடுதலைக் கொள்கை யை ஏற்கும் அதேவேளை தந்தைவழிச் சமூக விழுமியங்கட்குப் பலியாகின்றனர். இது பலவாறாகவும் வெளிப்படுகிறது. உதாரணமாகக் கம்யூனிஸ்ற் கட்சியில் நீண்டகாலச் சம பங்காளிகளாகப் பெனன் களை ஏற்பதற்கு மாறாகப் பெண்களின் பங்கைத் துணை புரிகிற ஒன்றாகக் கொள்வது. இதன் விளைவாகக் கட்சி பாலடிப்படையிலான சுரண்டலுக்கும் வர்க்கப் போராட்டத்திற்குமிடையிலான இயங்கியல் உறவு பற்றி மறந்து முன்ன தைப் பற்றிக் கவனத்தைக் குறைத்துப் பின்னதன் மீது மிகையான அழுத்தத் தை வைக்கிறது. தனியான பெண்கள் அமைப்புக்களை உண்ணடாக்குவதிற் தாமதிப்பும் கம்யூனிஸ்ற் கடசிகட்குள்ளி ருக்கும் பெண்கள் அமைப்புக்களைத் தற்காலிகமாகக் கலைப்பதுங் கூட நிகழ்ந்துள்ளன. பெண்கள் அமைப்புகள் உள்ள கட்சிகளிலுங் கூட பெண்களின் வெகுசன முன்னணி தனது திட்டங் களையும் வேலை ஒழுங்கையும் வகுப்பதற்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப்படாத நிலைமைகளும் இருந்து ள்ளன. இது கட்சிக்குள் அந்நியமா தலையும் ஒத்துப்பாடுகிற நிலையையும் பிறப்பிக்கிறது. கட்சியின் வேலைத் திட்டத்தையும் பெண்களின் வேலைத் திட்டத்தையும் ஒருங்கிணை வாக்காத தாலும் இது நிகழலாம். இதனாற் கட்சியின் வேலைத் திட்டம் பெண்களின தினும் மேலான முக்கியம் பெறுகிறது. பெண்கள் தொடர்பான பணிகட்கே பெண் ஊழியர்களை ஒதுக்குவதிலும் கட்சியின் பழமை பேணல் புலனாகிறது.
இதனாற் பெண்கள் கட்சிக் கொள்கை விடயங்களிலும் பிற துறைகளிலும் விருத்தி பெறும் வாய்ப்பு அவர்கட்கு மறுக்கப்படுகிறது. நடைமுறை முனையில் இது எழுந்த மான செயற்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இதனாற் பெண்களின் பிரச்சினைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகட்கு கைவிடப்பட்டு அவை பற்றிப் பேசப்படுவ தன்றி எதுவும் செய்யப்படுவதில்லை. இது படிப்படியான மாற்றம் என்ற அணுகுமுறைக்கு இட்டுச் செல்கிறது. ஆணன்கட்கும் பெண்கட்குமிடையில் வழக்கி லுள்ள மரபுவழி வேலைப் பங்கீட்டிற் கட்சி செயலூக்கத்துடன் குறுக் கிடாமையால் ஆண கள் சிந்தனை சார்ந்த பணிகளையும் பெண்கள் உடலுழைப்பு சார்ந்த பணி களையுமே செய்யும் நிலை அடிக்கடி காணப்படுகிறது. பெண களின குறிப்பான நிலைமைகளும் குறிப்பான தேவைகளும் பற்றிய கணிப்பீடின்றி. ஆண்களையும் பெண்களையும் சுத்த சமத்துவமானோராகக் கொள்வதிலும் இது வெளிப்படுகிறது. இது பெண் களின் மாதவிடாய்க் காலங்களிலும் மகப்பேற்றுக் காலங்களிலும் மேலும் தெளிவாகப் புலனாகிறது.
பெண் ஊழியர்களது தரப்பில் அகஞ்சார்ந்த முயற்சியின்மை
பெண்கள். தமது இரட்டை ஒடுக்கு முறை காரணமாக அதிக நீளமான போராட்டத்தைத் தொடுக்க வேண்டி யுள்ளது. எனினும் அகஞ் சார்ந்த முயற்சியினர் மையினர் விளைவாக அவர்கள் அரை வழியிலேயே தோல்வி யடைகினர் றனர். உதாரணமாக, நிலமானிய விழுமியங்கட்கெதிராக அவர்கள் வெற்றிகரமாகக் கிளர்ந் தெழுந்த சூழ்நிலையில் அவர்களால் வர்க்கப் போராட்டத்திற் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள இயல்வதில்லை. அவர்கள் வெற்றிகரமாக வர்க்கப்
போராட்டம் ெ அவர்களால் உட்க தம்மை நிலை நிறுத் s. L. S. L. flú (BLITI) Lumió DrtsonLouTGE som
பங்குபற்றுவதாலோ தொடர்பான விடய றோராகி, அவர
ഖി(ിg, ഞഖ് ക്ര, ി பாடுடையதான கம் போக்கை நிருணயிக் கொடுக்கின்றனர்.
சார்ந்த முயற்சியின் புலனாகிறது. தத்து
அவர்கள் கொள்ை
பெறுவதிற் போத இருப்பதாலும் த ിഞ് സെഞ്ഥ9, ഞണ് p_1 B.Lálü (8urfrtL தாலும், அவர்கள் பொருளியல்வாதம் (progmatism, econo என்பனவற்றுக்கு இது அவர் களது புறவயமான நிலைை முற்குறிப்பிட்ட போப் செய்கிறது.
நடைமுறைத் துை ஒத்துப்பாடுகிற நி எவ்வாறு மரபுவழிப் ெ முன் தந்தையைய கணவனையும் 6 மகனையும் பின்பற்ற குருட்டுத் தனம 195 L L OO)6TT 595 6O)6TTLLILD பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை பட்டோராகின்றனர். வத் துறையிலிருந் மிகவும் பாதிக்கும்
 
 

துவும் சமர்ப்பிக்கப் புவர் மேலும் தெரிவித் ரிக்க அதிகாரிகள் தம் ஒரு முன்னாள் வு தரும் ஆயுதங்கள் T 6TóT莎 ššQ1°
ஆனால் உடனடி டங்களில் தேடுதல் ம் இல்லையெனவும்
சொல்கிறார்கள்.
ழிவு தரும் ஆயுதங்க தத் தயாரிப்பிற்கான வரை கண்டுபிடிக்கப் தே உண்மை
ரிட்டனும் சேர்ந்து ாய் வளத்தை கொள் פתsaחת שם פ=3_u= ாக்கிய மக்களுக்கு ബ விட்டுக்கு உதவப் வது போன்றதாகும் க்கு அடுத்தபடியாக Tu sastup som u ற்றி அந்த நாட்டைச் ன் ஆட்சிக் கவிழ்ப்பு லதா? கெட்டதா? g gl山」 山pg g @cmm h
தும் ஆட்சியை பிற பது கைப்பற்றுவது தை தீர்மானிப்பது ஏற்றுக் கொள்ள நிகழுமானால் அது க்கிரமிப்பேயாகும். SIGIONU, LD, U, GITT Élu LIITLD.
பயங்கரவாதிகளின்
ஆதிக்க கொலைவெறிக் கண்கள் வடகொரியா மீதும் ஈரான் நாட்டிலும் கவனத்தைத் திருப்பியுள்ளனர் ஏற்கனவே அமெரிக்காவினால் பயங்கர வாத நாடுகள் என வர்ணிக்கப்பட்ட நாடுகளில் வடகொரியாவும் ஈரானும் அடங்கியிருந்தன. எனவே இவ்விரு நாடுகளுக்கும் எதிரான பிரச்சார யந்திரங்களை வெள்ளை மாளிகை முழுக்கி விட்டுள்ளன. அதன் மூலம் தமது ஆக்கிரமிப்பிற்கான சர்வதேச அபிப் பிராயத்தைத் திரட்டவும் தொடங்கியுள்ளன. ஆனால் அமெரிக்கா எதிர்பார்ப்பது போல் இங்
BLITTLJITEumfuati சிந்தனையும்
நாடுக்கும் போது, சிப் போராட்டத்திற் த இயலுவதில்லை. ாட்டத்திற் பங்கு
Lucio66o Long, (36) அவர்கள் தத்துவம் ங்களிற் கூர்மையற் களது சொந்த கவும் பொருத்தப் பூனிஸ் இயக்கத்தின் கும் வாய்ப்பைப் பறி அவர்களது அகஞ் மை பல வழிகளிற் பார்த்தத் துறையில் சார்ந்த அறிவைப்
சனமாகவும் சுயவிமர்சனமாகவும் ந்து கூறுகிறார் தோழியப் பார்வ
ய நாட்டமின்றி Dg5| || DD6)|LILDT60|| வற்றி கொள்ள டத்தில் ஈடுபடாத பயனீட்டுவாதம், உட்குழுவாதம் mism, sectarianism) இரையாகின்றனர். | 9,5 g, g, IT GAOL மகள் காரணமாக கை மீள உற்பத்தி
றயில் அவர்கள் லைக்குட் சரிந்து UGOOTSGT (D600TLDT) ம் மணமானதும் தவையானதும் னரோ அவ்வாறு 0, 0, 0, L এfluf715াগো
கேள்வியின்றிப் இவ்வாறு அவர்கள் ளினாற் பாதிக்கப் அவர்கள் இராணு bT60 9|6)||J 95 606T
விதமாக இது
திட்டமிடாத தாய்மையாக அமைகிறது. தனது சொந்த அரசியற் பாதையை விருத்தி செய்வதற்கு மாறாகத் தனது கணவனின் பாதையைப் பின்பற்றுவதாக அமைகிறது. இதன் மூலம் அவர்களது சுதந்திரமான அரசியல் வாழ்வு பாதிக்கப்படுகிறது. தமது உரிமைகளை வற்புறுத்தாது விடுவதனால் அவர்கள் மரபுவழி வேலைப் பிரிவினை எனும் பொறிக்குட் சிக்கிக் கொள்கின்றனர். அதன் விளைவாக மறைமுகமான வழியில் அவர்கள் எதிர்ப்புரட்சிக்கு இட்டுச் செல்லும் மரபு சார்ந்த பழமை பேணற் சிந்தனைகளின் வாகனங் களாகி விடுகின்றனர். பல சமயங்களில்
அவர்கள் தமது அரசியல்,இராணுவத் துறை ஏதோ ஒரு தற்காலிக உத்தி யோகம் என்பது போல திருமணத்தை யும் தாய்மையையும் ஒரு விடுமுறை மாதிரிப் பயன்படுத்திக் கொள்கின்றனர் இது போன்றே அவர்கள் தமது முன்னைய சொந்த வேலை மீதான பிடிப்பை இழந்து தமது கணவர்களது வேலைத் துறையிற் சுயவிருப்புடைய பங்காளிகளாகினர் றனர். எனவே அடிக்கடி இடமும் பணியும் மாறுவது ஆண்களை விடக் கூடுதலாக அவர் களைப் பாதிக்கிறது. இப்போக்குகள் அனைத்தினதும் பயனாகப் புரட்சிக்குப் பாதகமான விளைவு தருவதான தாழ்வு மனப்பான மை பெண் கள் நடுவே விருத்தி வெறுகிறது. ஆண்கள் தமது விசேடர் சிறப்புரிமைகளை விட்டுக் கொடுக்க ஆயத்தமாயிருத்தல்
பெண் ஊழியர்களுடைய பிரச்சினை தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியதாக உள்ளது. அதேவேளை தந்தைவழிச்
இரு நாடுகளிலும் நிலைமை இலகு வானதொன்றாக இருக்கமாட்டாது என்பது உறுதி இன்று ஈராக்கி எதிர்கொள்வதைவிட பலமடங்கான
எதிர்வினையைச் சந்திக்கவே நேரிடும்
இன்று அமெரிக்கா நாளாந்தம் ஈராக்கில் தனது படைவீரர்களை ஈராக்கிய மக்களின் துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் பலிகொடுத்து வருகின்றமை காணக் கூடியதே எனவே கொரியாவிலும் ஈரானிலும் அமெரிக்கா கால் பதித்திால் இறுதி அழிவை தேடிக்கொள்ளவே முடியும்
சமூக அமைப்புத் தமக்கு வழங்கிய சிறப்புரிமை கொண்ட இடத்தை ԵՄոնա 5 - տ - մամ = (5 or - ܕܫܠܝܡܘܢ g@ 51ܡܘܬܐܘ ܘ ܒ ܠܒܢܢ ܡܘܡܘܣܛ97é]
பேரளவில் பெண்களின் தலைமைத் துவத்தை ஏற்றதாலும் சாராம்சத்தில் (gau חLDuרס6 חטף שוg, Q מתת-6 פרס16פ. புலனாகிறது. இவ்வாறு கட்சிக்குள்ளும் மக்கள் விடுதலைப் படையினுள்ளும் ஐக்கிய முன்னணியுள்ளும் பெண்களின் தலைமைத்துவத்தை நிறுவுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பெண் களின் தவறுகள் பற்றியும் பெண்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ள துறைகளில் பெண் களது பொதுப் படையான ஆற்றலின்மை பற்றியும் பொறுமை யின்மைக்கு இது இட்டுச் செல்கிறது. பெருமளவும் தமக்குச் சம்பந்தமற்றது என்பதுபோல, பெண்களின் பிரச்சினை களைப் பெண்களிடமே விட்டுவிடு கிறார்கள் இது பெண களின் பிரச்சினைகள் பற்றிய ஆக்கங்களை
(3)
வாசிக்காமல் விடுவதாகவும் பெண்கள் வெகுசன முன்னணியின் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிற் பங்குபற்றாமையாகவும் புலனாகிறது சிலவேளைகளில் இது தேவையில்லாத போது பெண்களின் பாதுகாப்பு பற்றிய மிகையான முன்னெச்சரிக்கையும். பெண்களின் சார்பாகச் சிந்தனைப் பணிகளை மேற்கொள்வதாகவும். மறைமுகமான வடிவிற் காணப்படுகிறது. பழைய சிந்தனைப் பணிகள் மீதான தமது ஏகபோகத்தைக் கைவிடாது. அலுப்பூட்டும் நாளாந்தப் பணிகளைப் பெண்களிடம் ஒதுக்கிப் பழைய மரபு வழி வேலைப் பங்கீட்டில் அவர்கள் ஈடுபடுவதில் இதைக் காண முடியும் தமது சிறப்புரிமை கொண்ட இடத்தை விட்டுக் கொடுக்க ஆண்கள் விரும்பாத தால் முன்னேறும் வாய்ப்புள்ள மனைவி யால் தமது கணவன்மாரிடமிருந்து தூரத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய சுயாதீனமாக பணிகளை மேற்கொள் எாதவாறு அவர்களை ஊக்கங் கெடச் செய்கின்றனர்.

Page 11
ஜூலை 2003
ஆ
ஏகாதிபத்திய உலகமயமாதலினால் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார பண்பாட்டுப் பாதிப்பு களை ஆதாரங்களுடன் விளக்கும் நூலாக பூகோளமயமாதல் மூன்றாம் உலகப் பார்வை வெளிவந்துள்ளது. இதனை யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி சாமிநாதர் பிரான் சிஸ் கிருபானந்தன் எழுதி யுள்ளார். "எவ்வித தங்கு தடையுமின்றி நிதிப்பாய்ச் சலால் உலகளாவிய ரீதியில் வர்த்தக த்தை உருவாக்கும் பொருண்மியச் சிந்தனைப் போக்கே பூகோளமயமாதல் எனப்படுகிறது" என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பூகோளமயமாதல் வறு மைப்பட்டவர்களை மேலும் வறியவர் களாக்குகிறது என்பதையும் அதனை ஏற்றுக் கொள்ளும் பண்பாட்டை யும் அது கட்டி வளர்த்து வருகிறது என்பதையும் இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. 44 பக்கங்களை மட்டும் கொண்ட இந்நூல் பூகோள மயமாதல் என்ற பெயரில் நடக்கும் பலவி
தாரங்களு
பூகோளமயமாதல்
,ങ്ങ மூன்றாம் உலகப்பார்வை
தமான கடை த்ெதுக்
= - 50 ബ
டன் அம்பலமாக்கும்
சா பி கிருபானந்தன்
காலனித்துவ விடுதி மே. இவ்வனுபவத்தி வகை போர்தான்" வேண்டும் என்று சீ5 நீங்கள் அபினிை வேண்டுமென்றனர் இறுதியில் பிடிவத அபினியுன்ைனச் ெ பல போர்கள் ே ûrflu. Loet Gunna பொருட்கள் மற்றும் uniors = 2
===
- = ീ ܡܢ ܡܘܬܐ ܡܚܝܒ ܡܢ ܠܒܘ.
ܒܨ ܗܘ 3 ܒܡܘܒ ܨ ܒ படை வாடிக்கை தான் இன்று திணிக் மாதல் பொருண்மிய என்று இந்நூலின்
is a சாதனை என்ற தட்ை ஆவை மத புதிய பூமியில் வெளிவந்திருந்த செய்தி தொடர்பாக வசிதம்பரபுரம் நாகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.ஏ. கோனே
என்ற பெயரில் கடிதமொன்று புதிய பூமிக்குக் கிடைத்தது. அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு
தருகிறோம்.
தற்போது கோமரசங்குளம் பாடசாலை யில் கடமையாற்றிவரும் அதிபர் சிதம்பரபுரம் பூந்நாகராஜ வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் நிதிமோசடி அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார்.
வவுனியா தெற்கு கல்வி வலயப் பணிப் பாளர் மகாணக் கல்விப் பணிப்பாளராக ஆகியோரினால் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வந்தவேளையிலேயே அவ்வதிபருக்கு புலமைப் பரிசிலில் கனடாவுக்கு செல்ல வாய்ப்பு கிட்டியது.
இவ்வேளையில் முதற்கட்ட bilgплcрквы முடிவடைந்து இரண்டாம் கட்ட விசாரணை தொடரும் என அறிவிக்கப் பட்டிருக் கிறது. அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடவுளின் கிருபையால் தடுத்து நிறுத்தப் பட்டது. இவ்வேலையைக் குறிப்பிட்ட எம்பி செய்திருந்தால் அவர் வவுனியா மாவட்டக் கல்வி வளர்ச்சிக்கு சேவை செய்ததாகவே நானும் இப்பிரதேச மக்களும் கருதுகின்றோம். அவரை வாத்துகிறோம்"
பாரிஸ் நகரில் தோழர் கார்த்திே
கடந்த யூன் 22ம் திகதி பாரிஸ் நகரில் சமூக அசைவியக்கத்திற்கான கருத் தரங்கு தொடர் -02 தோழர் கார்த்திகேசன் நினைவாக நடை பெற்றது. இதற்கான ஒருங்கிணைப் பினை அசை சமூக அசைவியக் கத்திற்கான எழுத்தியக்கம் தேசிய
ஆசிரியர் குறிப்பு
திரு ஏ கோணேஸ் என்ற பெயருடன் எமக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் இணைக்கப்பட்ட தகவல்களின்படி குறிப்
பிட்ட அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்முறைப்
பாடுகளுக்கு எதிராக விசாரணை செய்து அறிக்கை செய்யும்படி மாகாணக் கவி பனிப்பாளரிடம் கோரப்பட்டுள்ள
தாக வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி
பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் 24-06-2003 அன்று கடிதம் மூலம் வகி மாசபை ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
குற்றத்திரப்பளிக்கப்படும் வரை ஒருவர்
கலை இலக்கியப் பே நுஒடை ஆகிய ஏற்படுத்தியிருந்தன. முதல் மாலை 7 மன இக்கருத்தரங்கில் (டென்மார்க்) பி.ஏ.க க. தணிகாசலம்
தோழர்வைவன்னியசிங்கம் தோழர் கதனிகாசலம் திருததர்மகுலசிங்கம் ஆகியோர் உரையா
SLS S S S LS S S S S S L S L S LS S LS LS L LLSL LLLLS LSL L S LSL S LS LS LS LS LSS S S
கோமரசங்குளம் அதிபர் விவ
குற்றமற்றவர் என் அடிப்படை என்பதை களின் விடயத்திலும் வேண்டுமா? விசார ஒருவர் குற்றவா6 என்பது தீர்மானிக் குறித்த அதிபர் ே 960 50) count তো তো செய்தியினர் அடி முறைப்பாடுகளை எ ஒருவருக்கு கிடைத் பரிசில் வாய்ப்பை ஒ அதிகாரத்தைப் பய நிறுத்தியுள்ளார். முடிவதற்கு முன்பு பட்ட செல்வாக்கும் இவ்விடயத்தில் 6ெ
SLSL S
அண்மையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் 100 பெற்றோல நிரப்பு நிலையங்களை விற்பதற்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. அதன் விளைவாக இந்தியாவின் மற்றொரு என ணெய் இயற்கை வாயுக் கூட்டுத்தாபனம் (ONGE) இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட வுள்ளதாக பிரீஜ செய்தி ஸ்தாபனம் புது டில் வியிலிருந்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வருடந்தோறும் 34 இலட்சம் தொன் பெற்றோலியப் பொருட்கள் தேவைப்படுகிறது. இதில், 22 இலட்சம் தொன் பெற்றோலியப் பொருட்களை உள்நாட்டிலேயே சுத்திகரிக்கும் வசதியை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
எரிபொருள்விநியோகம்
ஏற்கனவே கொண் oso = G = mer பொருட்களையே
நிலையில் இறக்கும பெற்றோலியக் கூட் கப்பட்ட தினத்திலி பெரும் இலாபத் வருகிறது என குறிப்பிட்டாக வேண 100 சில்லறை விற்ப5 இந்தியக் கம்பனி பேற்றுள்ள நிலையி கம்பனி மேலும் 100 நிலையங்களைப் டெ இந்தப் புதிய கம் செயற்திறனில் பு வருகிறது. அதன அதிகரிக்க வேணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T6)
லை ஒரு ஏமாற்ற ன் அடிப்படை ஒரு எங்களுக்கு அபிணி ர்கள் கூறவில்லை. ப தின்றே ஆக jlijlu L. GnjierTIJIjssessi. DinTeg, f6 Taj sesons ய்ய ஒரு போரல்ல of Geners fu ==
கப்படும் பூகோளமய திட்டம் எனலாம்"
இறுதியில் குறிப்
BFar
ரவை உயிர் நிழல்அமைப்புக்கள் 5,TGO)6Nj 10 LD600M வரை நடைபெற்ற த தர்மகுலசிங்கம் ாதர் (இங்கிலாந்து) (இலங்கை) வி
ற்றுகிறார்கள்
TUD
துதான் நீதித்துவ பாடசாலை அதிபர் ரற்றுக்கொண்டாக ணை முடிவிலேயே யா இல்லையா கப்பட வேண்டும். DITéFLa Gloug, TUIT பதல்ல எமது படை வெறும் வத்துக் கொண்டு த அரிய புலமைப் ரு எம்.பி. அவரின் ன்படுத்தி தடுத்து இது விசாரணை அத்துமீறி நடத்தப் தலையீடுமாகும்.
றும் முறைப்பாடு
பிடப்பட்டுள்ளமை மிகவும் பொருத்தமான தாக இருக்கிறது. ஏகாதிபத்திய உலகமயமாதல் அல்லது பூகோளமயமாதலை மாக்ஸிட்-லெனினி ஸ்ட்டுகள் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் மட்டுமன்றி சூழலியலாளர்கள் இறையியலாளர்கள் எனப் பலதரப்பட் டோரும் எதிர்க்கின்றனர். இந்நூலை எழுதியவர் இறையியல் துறையில் இருப்பதால் விடுதலை இறையியல் தாக்கங்களை அவரது எழுத்துக்களில் காணக் கூடியதாக இருக்கிறது அவர் ஒழுக்கவியலை அடிப்படையாகக்
உாதவையே = - - -- הרי כ = = = כפ = =
- விக்கிற அ காதிபத்திய கோதவை
திறத்தினரும் ܒܸܓܠܧsܢܡܢܥܪ3 ܗܘܝܬܘܢ ܥܒ தீமையைத் தெரிந்து கொண்டு மெளனி பாக இருப்பது தீமைக்குத் துணை போவதற்கு ஒப்பானது. அத்தீமையை அகற்ற வேண்டும் என்பதில் உடன் பாடுடையவர்கள் ஐக்கியப்பட்டு செயற் பட வேண்டியது அவசியம். அதற்கான தேவையும் காலமும் நம் முன்னே தோன்றியுள்ளது.
- தம்பியன் -
சிவலிங்கம் (இங்கிலாந்து) ஆகியோர் பிரதான உரைகள் நிகழ்த்தினர். மாலை அமர்வுக்கு புதிய ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய செயலாளர் தோழர் வை. வன்னியசிங்கம் தலைமை தாங்கினார். இலங்கையிலிருந்து சென்ற கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் தணிகாசலம் தோழர் கார்த்திகேசனும் இலங்கைப் பொது வுடமை இயக்கமும்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் புதிய ஜனநாயகக் கட்சியினர் பொதுச் செயலாளர் சிகா செந்திவேல் எழுதிய "வடபுலத்து பொதுவுடமை இயக்கமும்
s SSSSSS SSSD
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கிய சமூக விஞ்ஞான காலாண்டு இதழான தாயகம் யூன் மாதத்திற்குரியது ஏற்கனவே வெளிவந்து விட்டது. சிதைந்துபோன யாழ்-டச்சு கோட்டையின் பழைய நிலைப் படங்களை அட்டைப்படமாகக் கொண டு தாயகம் சஞ்சிகை கவிதைகள் கட்டுரைகள் மொழிப் பெயர்ப்புகள், விமர்சனங்கள் என்பன வற்றை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்களுடன் கனதிமிக்க கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழாக வெளிவந்துள்ளது. பெறவிரும்புவோர் விபரங்களுக்கு ஆசிரியர்/நிர்வாகி, தாயகம் 405 எல்ரான்லி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை என்னும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
SSSSSS S SSS SSSSSSSSSS தோழர் கார்த்திகேசனும் நூல் வெளி யிட்டு வைக்கப்பட்டது. நூல் வெளியீட்டு ரையைத் தோழர் சாந்தகுமார் நிகழ்த்தி னார். இலங்கையிலிருந்து அழைக்கப் பட்டிருந்த தோழர் தணிகாசலம் டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடு களுக்கும் விஜயம் செய்து ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகள் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க தாகும்.
தோழர் செந்தில் எழுதிய வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்" என்னும் நூலை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு நான் தகுதியற்றவன் இருந்தும் இன்றைய காலகட்டத்தில் துணிந்து இப்படியான அரசியல் நூலை வெளியீடு செய்ததை எம்மால் இலகுவில் மறக்க முடியாது. வடபுலத்தில் பொதுவுடமை இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் என்ன செய்தது. எப்படி வளர்ந்தது. இதனுடைய உந்து சத்தியாயிருந்த ஆசான் காத்தாருடைய வழிநடத்தல் எவ்வளவு காத்திரமாய் அமைந்து வந்ததென்பதை இன்றைய பொதுவுடமையாளர்களும், வளரும் புதிய தலைமுறை பொதுவுடமைவாதி களும் நன்கு அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திய நூலாகும் என்பது எனது பணிவான கருத்து
- - - - - - - - - - -
களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு அதிபரின் அரிய புலமைப்பரிசில் வாய்ப்பை பிரதேச எம்.பி. தலையிட்டு பறித்தது சரியா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிடுகிறோம்.
நீதியாவின் கைகளில்
ள்ளது. மிகுதி 12
பெற்றோலியப் சுத்திகரிக்கப்பட்ட செய்யப்படுகிறது. தாபனம் ஸ்தாபிக் ந்து இன்றுவரை டனே இயங்கி தையும் இங்கு டும் ஏற்கெனவே ன நிலையங்களை பான்று பொறுப் புதிய இந்தியக் பெற்றோல் நிரப்பு றுப்பேற்கவுள்ளது. னியானது 70மூ டுமே இயங்கி
செயற்திறனை மானால் அதன்
உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும் அதன் உற்பத்திப் பொருளை இறக்குமதி செய்ய யூஎன்.பி. அரசு முனர் வந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகக் கூடிய அளவில் இந்திய முதலீட்டை ஈடுபட வைப்பதே அரசின் திட்டமாகும். நாட்டின் ஒவ்வொரு பொதுத் துறையை யும் அந்நியர் கைகளில் ஒப்படைக்கும் அழிவுகரமான வேலைகளில் இதுவும் ஒன்று இந்தியாவின் கைகளுக்கு பல்வேறு துறைகள் சென்று கொண்டி ருக்கின்றன. இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை அடைய அதட்டி மிரட்ட இப் பொருளாதாரப் பிடிகளே அடிப்படைகளாக அமையப் போகும் ஆபத்தை யார் தான் உணரப் போகிறார்கள்
நூல் பற்றி ஒரு நோக்கு
வடபுலததில் வெளியாகும் அரசியல் நூல்களில் தேங்கிக் கிடக்கும் வர்க்க பேத வரவுரைகள் - அந்த நூல்களில் காணப் பெறுவதை இந்நூலுடன் ஒப்பீடு செய்யும் பொழுது கண்டு கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. விசேடமாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஞான ஒலங்கள் தான் மேலோங்கி நிற்கின்றது. இது வர்க்கத் தாக்கத்தின் மானசீக எழுச்சி எனலாம். இவற்றை உறுதிப்பற்றுடன் முன் வைத்தமைக்கு நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசான் காத்தாரின் வழி நடத்தலில் உருமலர்த்தப் பெற்ற பொது வுடமை வாழ்வு - அவரைப் பின்பற்றி வாழ்கின்ற இலை மறை காய்போல் வாழும் பொதுவுடமை வாழ்வியலாள ருக்கு ஓர் வாழ்வியல் நெறியாக அமைந்திருப்பதை தங்கள் நூல் மூலம் அறியக் கிடக்கின்றது. வடபுலத்தின் பொதுவுடமை இயக்கத் தின் ஓர் வரலாற்று நூலாக நான் கண்ணுற்றேன் என்பது எனது துணி வான கருத்து இன்றைய பொது வுடமை தழுவும் ஆரம்ப இளம் தலை முறையினருக்கு வடபுலத்தின் பொது வுடமையின் ஆரம்ப அத்தியாயங்களை விளக்குவதற்கும் கற்பிப்பதற்கும் அரசியல் வழிநூலாக உதவும் என்பது எனது துல்லியமான கருத்து. இதை எவரும் ஏற்கலாம். ஏற்காமல் விடலாம். ஆனால் நான் முழுமையாக ஏற்கிறேன். எப்பொழுதும் மக்களுக்கு யதார்த்தத் தைச் சொல்லும் மானிடனாக இருப் பீர்களெனவும் இருக்க வேண்டு மெனவும் வற்புறுத்தி எனது கருத்துக் கணிணோட்டத்தை தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். ஆசான் காத்தார் என்றும் எப்பொழுதும் எம்முடன் இருப்பார் வடபுலத்துப் பொதுவுடமைச் சம்பவங்கள் இன்னும் அறியக் கிடப்பதினால், காலப்போக்கில் இன்னும் ஓர் ஆக்கம் தங்களால் உருவாகும் வேளை சேர்த்துக் கொள்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்பி விடை பெறுகிறேன். இங்கு குறிப்பிட்டது யாவும் எனது மூல அபிப்பிராயம்
இங்ங்ணம்
தோழர் இ. வரதராசா
(ஆனையூர்)

Page 12