கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றல் 1999.05

Page 1
* ○*「ケー
Largest circulation, among Inc
கலர் : O agg, TSF MAY 1999
ம் மண்ணுக்கு எ
வடக்கு கிழக்கில் நடைபெறும் போரி னால் 75,000 சிறுவர்கள் பாதிப்படைந் துள்ளனர் என உதயன் தினத்தாளின்
(23, 4, 99) ஆசிரியர் உரை கூறுகிறது. சிறுவர் பாதிப்பு நாளைய நம் மண்ணினதும்
மக்களினதும் வரலாற்றில்
பாரிய தாக்கங்
களை ஏற்படுத்தும். இம் மண்ணுக்கு "நாளை' என்ற ஒன்று உண்டா? என்ற வினாவும் எழுகிறது. இதற்கு விடை உண்டா?
'வளர்முக நாடுகளில் உள்ளோருக்கு - எமக்கு
நாளாந்தம் இம் மண்னை விட்டு வெளியேறும் இளம் ஆண்கள் பெண்களை எண்ணுந்தோறும் முக் கிய உண்மை தெரிகிறது. "உலக பொருளாதாரச் சந்தையும் பணமும் வெகு சொற்ப நாடுகளின்
m
LATEST INVENTIONS
Massachusettes Institute of Technology
(MIT), New York, USA
A new device has been invented at Massachusettes Institute of Technology (MIT), New York, USA. It's a contrfvance, the size of a small cofri, that could be remote controlled. It could be inserted info patient through surgical operation. The drig ir i'r would be released ir to the syster as per per der er mined program The sarre de vice Could be inserved in to jewielery It Would release perfumie af intervals for kors or er ad
The A - 34 is an aircraft that could carry a satellite in its belly and defly release if a the required a ritude Presert day rockets are a waste, compared to
| || This rrethod of lau Ych.
ĉngtiøs and Genevať jina
 
 

in-profit
monthly Newspapers.
அன்பளிப்பு : ரூபா 5/-. இதழ் 03
ான்ன நேர்ந்தது!
அருட்தந்தை J. B. ஜெயவலேன்
யாழ் பல்கலைத் கிழி
சு விரிவுரையாளர் வளன் ஆச்சிரமம், யாழ்ப்பாணம்.
கையில் வந்து குவியும். ஏனைய மனிதர் அனை விரும் நம்ப 'சி+யாத வறுமைக்குள் வாழுவர், இவர்களில் உலகின் கள், உலகின் பிரத திோதைகளாக (*) Trif, வாடும்"
100 மில்லியன் ரே ஈழக் குழந்தை "ஈ" நகரங்களின் தெருக்களில் இTP  ெே0 மில்ஜிழ் தொழிலற் *வர்களது குடும்பங்கள் பட்டினியால் என்கிறார் மெச்சிக்கோ "சப்பஸ்ரிஸ்டால் நீலேவர் மார்க்கோள்
இவ்வேளை, மக்களில் 80% வீதமானோர் பற்றி புதிய உலக மனச்சாட்சி
யில் ஒழுக்க தfமநெறி பற்றி இடமிராது. தொடர்பு சாதனங்களில் பிர *"ர இயக்கங்கள் சிாட்டும் அபிமானத்துக்கும் குறைவு இராது. இவர்கட்கு செத்துமடியச் செய் 4ம் போர் யந்திரங்களைத் தீவிர வேறு வழி உண்டா? என்பதுதான இன்றைய வினா.
வெறுமனே அறவழி என்று சொல்வது பொருந் தாது. இம் மண்ணில் மக்களின வருங்காலத்துக்கு நம்பிக்கை (உத்தரவாதம) வேண்டும் அந் நம்பிக்கை இளைஞர்களில் - ஆக்க பூர்வமான கல்வி, பொருளா தார திட்டங்களில் ஆற்றுப்படுத்தப் படல் வேண்டும் இது வெறும் பண வேட்கையிலிருந்து ஊற்றெடுக்க 'சி+யாது. மண் மீதுள்ள அரபு, அடி It allமுறையிலும், ஆயுதம ஏந்தாத வகையிலும் அதன் அபிவிருததி காட்டப்பட வேண்டும்.
இம் பண்ணை விட்டு ஓடாதவர்களுக்கு, ஒரு "நல்ல வருங்காலம உண்டு என்று இம் மண்ணில் விழ்ந்து கொண் ட. ேேறி சீடபுெம் மக்கள் தவை வர்கள் தேவை பழம் பெருமை பேசுவது L II d 52Tä கதைகளை அள்ளி வீசுவதும் அவசியமில்லை - பிர யோசன மில்லை
(15-ம் பக்கம் பார்க்க)
Jutedge &mpaule Saciety 38. m

Page 2
அங்கை . . !
O என்னவாம் ?
பிறிஸ்ரீனா, கொஸொவோ டிலி, ஈஸ்ற்
ரிமோர் றிரெளன், ஸியாறோ லியோன் லிரில் ரன், கோலறாடோ Golfo, GB6ão GG3Apr.
இவை என்ன? உலக செய்திகளின் பாவனையில் இருக்கும் சொற்கள் س
ஹம்பூயே: இதுவும் பரவலாக அடிபட்டது: மான்ஸ் நாட்டு நகரம். இதன் ஆங்கில வடிவம்
திலையைச் சுற்றும் சமாச்சாரம் இதைப் பின்னரி
Unriffith Gul unrh:
இவற்றில் எத்தனை சொற்களை கேட்டீர்கள்? amršiřscîr? சம்பாஷணையில் பாவித்தீர்கள்? உங் களுக்கு தெரிந்தவை எவை? சரி, பின் தங்கி விட் டேனே என விசனப்பட வேண்டாம்.
உலகச் செய்திகளை தொகுத்துத் தரவுள் GornTub.
க>ப்சூல் (Capule), கூட்டுக் குளிசை வடி வில் பரிமாறுவோம்.
4 வது இதழில் இருந்து, நீங்களும் 4 பேருக்கு முன்னால் 4 விஷயங்கள் தெரிந்தவராக உரை யாடுங்கள். பொது அறிவு பரிட்சைகளை அச்ச மில்லாத தன்னம்பிக்கையுடன் அணுகி சித்தியடை புங்கள்.
கடைசி பக்க ஒரு வார்த்தை" யில் குறிப்பிட் டது போல பிற மொழி உச்சரிப்பை தெளிவாக தரவுள்ளோம். பலருக்கும் பரீட்ஷயமான எழுத்துக் களை, சின்னங்களை உபயோகிக்கப்படும்.
இவை போதுமானதா, பொருத்தமானதா வென ஆலோசனைகளை வரவேற்கின்றோம்.
குறியீடுகள்
உச்சரிப்பு வடிவில் :
B - GB = BED di) Gustaird; GB = BAY, BASE;
B = BILL; B = BEET (ROOT) GBT = BOTTLE; GBT = BOAT
Bui = BY;
B> = BAT; B>> = BAD;
B = BOOK; B = BOOST:

MAY ஆற்றல்
G - GG = GET; GG = GATE
G = GIVE: G = GEESE;
GGnr = GOT; GGnt = GO
Gui = GUY; G> = GAB, GAP, GANDER G >> = GAS
Go = GOOD; G = GOOSE;
F - GF - FENCE, FED;
GF = FACE;
R - FIT, FIX; F = FEET; GFr = FOX; GFrts-FOUR FOR
g = FIGHT > == FATT; F>> = FAST; F. = FOOT; F - FOOL.
உதாரணம் :
I. GB6ormtGm8rf (Benazir) (ap6&resop6öTulu Lunrdə கிஸ்தான் பிரதமரது முதற் பெயர்:
2. கில் க்ளின்ரன் தெரியும் தானே? 3. G-> thSurt (Gambia) GLDig -
நாடு; 4. Gascoord GLITF (Colonel Gadaafi)
லிநிய நாட்டு தலைவர் 5. GMv6ör Fp> 6ör 666ůvG3smt (San Francisco)
அமெரிக்க தென் மேற்கு நகரம்.
இம் முறையில் 'நாய்ஸ்" என்ற சொல் நொய்ஸ் (Noise); ஆகவும்; “ஹால்" (Hal) "ஹோல்" ஆகவும்; "ஆல்" (All) 'ஒல்" என, அண்மைக் கால சென்னை வானொலி உச் சரிப்பாக, ஒலிக்கும்.
இதனை வரவேற்று பயனடைவீர்கள் என நம்புகின்றோம்.
இப்பகுதியில் அவ்வப்போது பேச்சு நடிை கசிந்திருந்தால், அதனை விரும்பாத்தார் பொருட்படுத்தாதீர்.
நன்றி

Page 3
ஆற்றல் 6)
ஏன்? எப்படி??
O "ஆற்றல்' சஞ்சிகையின் அரிய முயற்சிக்கு பாராட்டுகள். தமிழ் ஆக்கத்தில் ஆங் கிலத்தைக் கலப்பது அழகல்ல. மேம்படு வதானால் அடுத்த முறையில் இருந்து தவிர்க்கவும்.
பாராட்டுகளுக்கும், அக்கறையுடன் எழுதிய தற்கும் மனமார்ந்த நன்றி,
இக கலப்பு ஓர் Experiment, மன்னிக்கவும், பரிசோதனை மட்டுமே. "பழயவை கழைதலும், புதியவை புகுதலும் . " என தொல்காப்பியமே . தங்களது கவலை கற்றோரதெனக் காண்பின் ஆங் கில கிளவிக் கலப்பு களைபடும்.
O Computer சகல கேள்விகளுக்கும் பதில்
தருமா?
இரண்டு விஷயங்கள் கேள்வியையும் Computer-ன் தன்மையையும் பொறுத்தது. உற்பத்திக்கு ஆயுதம் (Tool) முக்கியம் மரம் அரியவாள், ஆணி அடிக்க சுத்தியல். இவை உடம்பினால், இலகுவாக, பொருளை உருவாக்கத் தேவை.
சொற்கள் சிந்தனையின் ஆயுதம் போல, oேmputer மனிதனது மூளைக்கு உரிய ஆயுதம் ஆனால், கவிதை புனையும் கணனியிடம் கணக்கு கேட்டால் அது Error என விழிக்கும். கொம்பியூரர் soflá), First generation,
O Fourth generation, 6T63, Lugii Lupril 160 pr
பேசுகின்றனரே, அது என்ன?
1944 ஆண்டில் முதல் கணனி (Computer) electronie values களினால் உருவாகியது. இது 54 அடி நீளம், 26 அடி அகலம், 08 அடி உயரமான பிரமாண்டமான உருப்படி, 1959 வரை வால்வ் களினால் உருவாகியவை முதல் ஜெனறேஷன்.
1960 ல் Transistor களினால் இயக்கும் சிறிய, ஆனால் திறமை வாய்ந்தவை இரண்டாவது ஜென றேஷன்.
பல transistor களை ஒன்றாக இணைத்து Integrated Circuit (IC) gypaopua) .965 ay labun Su மேலும் சிறிய திறமை கூடியவை மூனறாவது.
1970 தொடக்கம், பல்லாயிரக் - ணக்கான Transistor 35 GñoOT F S SGD) Lu Large Scale Integration (LS 1) முறையில் உள்ளடக்கிய மி ச் சிறிய, அதி உன்னத திறமை வாய்ந்த இனறயவை நானகாவது ஜெனறேஷ ன கொம்பியூரர்கள் ஆகும் pilot இல் லாத Plane, கார் உறபத்தி தொழிற்சாலையில்

TGF) MAY 03
அடிக்கும் றோ போட்களை கேள்விப்பட்டிருப்
Pris;Gair !
O சிலர் தமக்குள்ளே கதைக்கின்றனரே! மன
நோய் தானே காரணம்?
எவருக்கு மன நோய்? கதைப்பவருக்கா, அவ தானித்தவருக்கா?
அாரத்தில் ஒரு சைக்கிளில் ஒருவர் அட்டகாச மாக (தலையாட்டி) கதைத்துக் கொண்டு வருகின் றார், எம்மைக் கடந்ததும், அவரது பின் இருக்கை பில் ஒர் குட்டி ஒன்று இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இது மன நோய் அலல அப்பனே,
பிள்ளைக்கு அல்லது தனக்கு கதை சொல்லும் பாத கம் அற்ற செயல்,
O கொம்பியூரர் - ல் இருக்கும் Key Board ஏன் A, B, C, D என வரிசையாக இல்லை?
அதிகமாக பாவிக்கும் எழுத்துக்களை சுலப மாக அணுக என்று ஏற்பட்டதே இந்த குயூவெட்டி Quiverty key board என்னும் முறை. இதே தான் 1874 Qa5 it listh Typewriter 3, 6thsyth இருக்கின்றது
Touch System (up 60 dugå) Key board ஐ பார்க் ாது மிகவும் விரைவாக type செய்வார்கள் வேறு சிலர், இரு சுட்டி விரல்களாலும் type செய்வர், இதை Pecking System (கோழி இரை தேடும் முறை) என்பர். முறையாக பழகாதோர், தேடித் தேடி அடிப் o3 Vasco da Gama System sair 5ão avirg, அழைப் பர். உமக்கு இது பொருந்தும் போல இருக்குதே
O வெளி நாட்டில் வசிக்கும் மாப்பிள்ளைக்கு இங்கு இருந்து பெண் அனுப்புவதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?
வாழ்க்கையின் ஏனைய சங்கதிகளைப் போல இதிலும் நன்மை தீமை இரண்டும் உள்ளன. காலம் காலமாக குலம், கோத்திரம், சாதி, சமயம் பார்த்த வர்க்கம், இப்போது கொஞ்சம் adjuse செய்து, "பணம்" என்னும் பாத்திரத்துக்கு முக்கி யத்துவம் தருகின்றனர். வேறு சிலர், நாட்டினது. சீர் கேடுகள், நாட்டுப்பற்றை மூடி மறைக்க, ஆதிக் கம் கொண்டோரின் ஆணவ அடாவடிததனத்தை எதிர் கொள்ள முடியாது. "சென்று வா மகனே" என போகுமிடத்தில் பெண் எடுக்க சுதந்திரம் வழங்க, தவிர்க்க முடியாது, இணங்குகின்றனர்.
தொடர்பு சாதனங்களால் உலகம் நெருக்க மாக சுருங்கும் போது "பண்பு" தான் ஐயா சமு தாயத்துக்கு முக்கியம. சாதி, சமயம் அல்லவே அல்ல. டண்பில்லாதவன், சகலராலும் வெறுக* ப் பட்டு, எவருடனும் இணைந்து வாழ மட்டான். இதற்கு "சாதி இல்லை காரணம். அவனது வக்கிர மனம் தா ை! སྣན་ ܫܝ
தொடர்ச்சி 11-ம் பக்கம் பார்க்க)

Page 4
04: 6695
விஞ்ஞானமேதை
வில்லியம் ஹார்வே WILLIAM HARVEY
வில்லியம் ஹார்வே என்னும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி என்பவர் உலக முட்டாள் தினமாகிய ஏப்ரல் மாதம் 1 - ம் திகதி 1578 - ம் ஆண்டில் இங் கிலாந்து தேசத்தில் பிறந்தார்.
இவரது தந்தையாராகிய தோமஸ் ஹார்வே (Thomas Harvey) at gib (o 3 asalig ay 60oha,ay ib, gaas நகரபிதாவுமாக சேவையாற்றியவர். வில்லியம் பத்துப் (10) பிள்ளைகளை - 3 பெண்களும், 7 ஆண்
மொழியாக்கம் : செல்வி நவ, உமாசிவதர்ஷிணி புலோலி, பருத்தித்துறை
களும் கொண்ட குடும்பத்தின் ஒரு அங்கத்தவராவர் அது வளமும், ஆரோக்கியமும், மகிழ்ச்சிகரமும் நிறைந்த ஓர் குடும்பமாக விளங்கியது.
1588 - ல் பத்து வயது நிரம்பிய வில்லியம், கிங்ஸ்(Kings) பாடசாலை, கன்ரbபெறி (Canterbury)ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 15 வயதாயிருக் கையில் கேம்பிரிட்ஜ் (Cambridge) கெயின்ஸ் (Cains) கல்லூரியில் பயிலத் தொடங்கினார். ஹார்வேயின் நாட்டம் மருத்துவக் கல்வியின் மேல் எழுந்தது.
கேம்பிரிட்ஜிலிருந்து அவர் பிரபல்யமான பாதுவ (Padua) மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார் இது கலீலியோ (Galileo), வேசேலியஸ் (Wesalius) பயீன்ற ஓர் பிரபலமான நிறுவனமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேசேலியஸின் செல்வாக்கு தேய்வுற்று, அவரது மகத்தான அரிய சேவையாகிய மனித உடற்கூறியல் (Anatomy) ஒதுக்கப்பட்டிருந்த வேளை ஹார்வே பழைய கலென் (Galen) என்பவ ரது கோட்பாடுகளையே பயிலவேண்டி நேரிட்டது. இதனால் ஹார்வே அதிருப்தியுற்றிருந்தும் அவர் தனது மருத்துவக் கல்வியின் தகைமையைப் பெறும் வரை கலெனின் (Galen) ன் கோட்பாடுகள் பற்றிய சந்தேகங்களை வெளிப்படுத்தவில்லை. அவர் இலண் டணி (London) ற்குத் திரும்பி வந்ததும் மருத்துவப் பயிற்சிக்கான அனுமதிப் பத்திரத்தினையும் பெற்றுக் கொண்டார். அதேவேளையில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஹார்வே மருத்துவ வரலாற்றில் உயர்ந்த
இடத்தை அடைய சாதித்தது யாது? எங்ங்ணம் அவர் அதை நிறைவேற்றினார்?

rGA MAY ஆற்றல்
அவர் உடலினுரடாகவே குருதி செல்லும் பாதையை ஊன்றிக் கவனித்தார். இருதயம் துடிக் கும்போது நிமிடத்திற்கு ஒரு கலன் (galon) அள வும், வியக்கத்தக்க வகையில் நாளொன்றுக்கு 1,500 கலன்களை விட அதிகமான குருதி பாய்வதை அவ தானித்தார். "எப்படி இது சாத்தியப்படக்கூடும்? இதன் கேள்விக்கெழுந்த பதில் ஆச்சரியமானது. குருதியானது ஒரு வட்டத்துள் இயங்குகின்றது என்று கருதினார். குருதி இருதயத்தில் ஆரம்பித்து உடலினுரடாகப் பாய்ச்சப்பட்டு, மீண்டும் இருதயத் திற்கே சென்றடைகின்றதெனத் தெரிவித்தார்.
Dr. ஹார்வே மீண்டும் உடற்கட்டமைப்பைப் பரீட்சித்து மேலும் சில பரிசோதளைகளை மேற் கொண்டார். அவர் நாளங்களையும், நாடிகளையும் கவனத்துடன் பரீட்சித்தும், குருதி ஒரு வழிப்பாதை யால் அங்குமிங்கும் செல்வதைக் கண்டு கொண்டார் அவற்றுள் ஒரு வழிப்பாதையை வால்வுகள் போன்ற சவ்வுகள் செயற்படுகின்றன. நாடிகளிலுள்ள வால்வு கள் அமைக்க இருதயத்திலிருந்து வெளிப்பாய்வதற்கு அனுமதிக்கும் நாளங்களின வால்வுகள் இருதயத்துள் குருதி பாய்வதையே அனுமதிக்கும். அவர்இவ் வால் வுகளின் தொழிற்பாட்டை விலங்குகளின் மீதான பரிசோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் ஒரு நாளத்தைத் திறந்து அதனுள் ஒர் கூர் மழுங்கிய ஆயுதத்தை உள்வைத்தார். அக்கருவி இருதயத்தை நோக்கிச் சென்றது. ஆனால் தள்ளப்படும்போது எதிர்த்திசையில் இயங்க முடியாமற் போனது.
அதிகமதிகமான பரிசோதனைகளுக்கும், கவன மிகு மீளாய்வுகளுக்கும் பின்னர் குருதிப் பாய்ச்சலின் வரைபடம் - இருதயம், நாடிகள், நாளங்கள் உள்ள டங்கலானதைக் கொண்டதை வரைந்தார். குருதிச் சுற்றோட்டத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஹார்வே வால்வுகளைக் கண்டறிந்தார். விஷேடமாக, குருதிப் பாய்ச்சலானது ஒரு திசைப்பட்டதாக அமைந்ததைக் disi lintri.
நாம் இன்றைய காலங்களில் நவீன மருத்து வத்தின் விந்தையை அற்புதமான சத்திர சிகிச்சைகள் மூலமும். இருதயப் பழுதடைவை சீராக்கல் மூலமும், பிளாஸ்ரிக் வால்வுகள், பிளாஸ்ரிக் குழாய்கள் மூல மும் குருதி உடலினுாடே பாய்ச்சப்படுவதற்கு ஏது வாக சத்திரசிகிச்சையாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலமும் அறியக்கூடியதாயுள்ளது.
இச் சிறந்த மருத்துவ பரிசோதகர் வில்லியம் ஹார்வேயின் உதவியில்லாது நன்கு கற்றறிந்த நவீன காலத்தைய சத்திர சிகிச்சையாளரால் செயற்பட முடியாது எனலாம்.
ஹார்வேயின் 78 பக்கங்களடங்கிய உடற்கூறியல் (Anatomy) பற்றிய தனியோர் பொருளாய்வு (Treatise) - குருதி - இருதயம் இயக்கம் பற்றியது மான நூல் 1628 - ல் பிரசுரிக்கப்பட்டது. இந்நூலால் உயிர்வாழ் தொழிற்பாடுகளின் அறிவு திடமாகவும். தொடர்ச்சியாகவும் மேம்படுத்தப்பட்டது என்று கூறலாம்,

Page 5
I6)6OT GIGT55Gir fpi, விஞ்ஞான, பொருளாதாரக் Cab Caidi
(பங்குனி இதழ் தொடர்ச்சி)
சமூகக் கோட்பாடு
இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பனைவளமானது தமிழ் மக்களின் பாரம்பரியத் துடன் ஒன்றிணைந்துள்ளது. அனேகமாக பனை வளம் செறிந்துள்ள இடங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்துள்ளார்கள். பாரம்பரிய உற்பத்தி கள் நவீனமயமாக்கப்படும் பொழுது, பனம் கைத் தொழிலானது உற்பத்தி, ச த்தை ப் படுத் த ல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் ஆகிய முக்கிய பிரச் சனைகளை எதிர்நோககவேண்டி உள்ளது,
1927 ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்ட தவறன்ணகள் (39) சீவல் தொழிலாளர்களின் பல பிரதிகூலமான விளைவுகளை தவிர்ப்பதற்காக மூடப் பட்டு மரவரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சோ. கோகுலதாசன் B. Sc. (Peradeniya) M. Sc. (Jaffna) பொதுமுகாமையாளர்,
பனை அபிவிருத்திச் சபை.
இம்முறையினால் சீவல் தொழிலாளர்களின் வாழ்க் கைத்தரத்தில் ஒரளவு மேம்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்மரவரி முறை நீக்கப்பட்டு 01. 05. 1972 இல் புதியதொரு கூட்டுறவு முறை ஸ்தாபிக்கப்பட் டது. இம்முறையில் வடமாகாணத்தில் 19 பனை தென்னைவள உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இக்கால di L-d தில் 272 கூட்டுறவுத் தவறன.ணகளும் 70 பனை வெல்ல உற்பத்தி நிலையங்களும் இலங்கையின் வட மாகாணத்தில் இயங்கின. இக்காலகட்டத்தில் ●rp பட்ட சீனித்தட்டுப்பாட்டினால் பனை வெலலத் நிற்கு கூடுதலான கிராககி இருப்பதுடன் சீவல் தொழிலாளர் குடும்பங்களுக்கு மேலதிக வருமான மும் வேலைவாய்ப்புக்களும் ஏற்பட்டன.
தற்பொழுது இந்த பனைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள் கள்ளு பதநீர், பனை வெல் லம், மதுசாரம ஆகிய உற்பத்த ளில் முக்கியமாக ஈடுபடுகினறது பனை அபிவிருததிச் சபை தொழில் Jullu ஆலோ F GÖ) 67 & 6) 6f வழங்குகினறது. 6Հl Lமாகாணத்தில் (யாழ்ப்பயணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில்) 7 மில்லியன் பனை மரங்களில்

antG MAY 05
இருந்து_இரண்டு வீதம் மாத்திரம் கள்ளு உற்பத் நிக்கு பயன்படுத்தப்படுகின்றது. அதேவேளை இற் தியாவில் இத்தேவைகளுக்கு 14 வீதம் பயன்படுத் தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணங்கள் சமூக அந்தஸ்து, இத்தொழிலின் கடின நிலை, பனையின் அசாத்திய உயரம் soồoit-cừ இத்தொழிலில் உள்ள அபாய சந்தர்ப்பங்கள் இத் தொழிலை மக்கள் பின்பற்ற தயங்குகின்றார்கள் ஆகவே சீவப்படும் பனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சீவல் தொழிலாளரை இத்துறைக்கு கவர்ந்திழுப்பது கஷ்டமாக உள்ளது.
1972 ம் ஆண்டு 12 ஆயிரமாக இருந்த சீவல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1986 இல் 6, 500 ஆக குறைந்தது. பின்பு 1994 இல் எண்ணிக்கை 7500 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே சீவல் தொழி லாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது புதிய விஞ்ஞான இரசாயன பரிகரிப்பு முறைமூலம் கள்ளின் உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய ஆராய்ச்சி வெற்றி அளித்துள்ளது:
1978-ம் ஆண்டு பனை அபிவிருத்திச் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு திட்டமிடப்பட்ட நடவடிக் கைகளினால் பனைவள கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பனை சார்ந்த மக்களினதும் வாழ்க்கைத்தரம் குறிப் பிடத்தக்களவு மேம்பட்டுள்ளது.
விஞ்ஞானக் கோட்பாடு
பணம் தொழில் அபிவிருத்தியில் விஞ்ஞான ஆராய்ச்சி முக்கியமான பங்கை தற்பொழுது வகிக் கின்றது. பாரம்பரிய உற்பத்திகள் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் நவீன மயப்படுத்தும் போது சமூகப் பொருளாதார வேறுபாடுகள் குறிப்பிடத் தக்களவு மேம்பட்டுள்ளது. இந்நிலையில் பனை அபிவிருத்திச் சபை ஆராய்ச்சிகளின் ep (RJuíb Lua9 புதிய உற்பத்திகளை கண்டுபிடித்ததுடன் இவற்றுகி கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் சார்ந்த சங்கங்களுக்கும். மக்களுக்கும் அளித்து வரு கின்றது. பாரம்பரிய உற்பத்திகள் நவீன மயப்படுத் தப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அள வுக்கு சந்தைப்படுத்தல் கவர்ச்சிகள் அளிக்கப்படு கின்றது. எமது நாட்டின் அந்நியச் செலாவணிக்கு கூடுதலாக செலவழிக்கப்படும் பெக்ரின் என்னும் பதார்த்தம் பணம் பழக் களியிலிருந்து தற்பொழுது எமது சபையால் சண்டுபிடிக்கப்பட்டதுடன் to b பழ சம்போ, பனம்பழ பற்பசை, பனம்பழ அற்க கோல் என்பன தற்பொழுது சந்தைப்படுத்தலுக்கு தயாராகவுள்ளது. இப்புதய பொருட்கள் உள்ளுர் சந்தைக்குய ஏற்றுமதிக்கும் இணங்கத்தக்கதாக கைத்தொழில் மயமாக்கப்படுகிறது
சபையின் கடந்த கால ஆராய்ச்சியின் sley F வக்தில் பின்வருவனவற்றை பனம் கைத்தொழில் நவீனமயப்படுத்தல் உதாரணமாக எடுத்துக்கொள்
ளலாம்.
(தொடர்ச்சி 06-fGgšAdžejtra 5)

Page 6
0.
O2
03
04
06
07
08
09
வைகாசி
(05-ம் பக்கத் தொடர்ச்சி)
பனம் களியை திண்ம மணிகளாக அல் லது பவுடராக மாற்றுதல் பனங்கிழங்கிலிருந்து ரிப்பி ரிப்பி போன்ற நவீன பொருட்களின் உற்பத்தி. பதநீரை பொலித்தீன் பக் கெற் றி ல் அடைத்தல் பற்பசை, சம்போ, பெக்ரின் மற்றும் சலவைப் பொருட்களை பனம் களியில் இருந்து பெறுதல் பொதி செய்தலுக்கு அமர்த்தப்பட்ட பரிகரிக்கப்பட்ட பனை ஒலையை பாவித் தல் பனை வெல்லம், பதநீர், கள்ளு ஆகிய வற்றின் நீண்டகாலம் பாவிக்கும் தன் மையை அதிகரித்தல். பிறப்புரிமை ஆராய்ச்சி மூலம் குட்டை யான பனைமரங்களை உருவாக்குதல் கைத்தொழில் அற்ககோல் அமில உற்பத் திகளை மேம்படுத்தல். பனை ஏறுதல், சீவுதல் போன்றவற்றை நவீன மயப்படுத்தல்:
மேற்படி ஆராய்ச்சிகள் பனை மரத்திற்கு கஷ்ட மாகவும் தடைமுறையில் பிரதிகூலமாகவும் உள்ள துக்கு பின்வரும் காரணிகளை குறிப்பிடலாம்:
0.
02.
03
04
05
06
07
08
09
பனை நீண்ட வாழ்க்கைக்காலமுள்ள தாவரமாகையினால் முகலாவது ஆராய்ச் சிப் பெறுபேற்றுக்கே நீண்ட காலம் எடுக் கும்.
தோப்புக்களிடையே பனைமரங்களுக்கு இடையேயும் பல்வேறு இயல்பு வேறு பாடுகள் காணப்படுகின்றது: விதை அல்லது நாற்று நிலையில் பால் வேறு பாட்டை நிர்ணயிக்க முடியாமை ஒவ்வொரு பனைமரங்களுக்குகிடையில் தனித்தன்மையான இயல்புகள் காணப்படு கின்றது. ஒவ்வொரு வகையான விளைவுப்பொருட் களும் வருடாந்தம் குறுகியகாலத்திற்கே
கிடைக்கின்றன.
நாளொன்றிற்கு சிலவேளை பாளை வேப் படாவிடின் பாளையில் இருந்து சாறு சுரப்பது நின்றுவிடும். உயரமான மரமாகையால் சாற்று உற் பத்திகளின் வாசிப்புக்களை சரியாகப் பெறுவது கடினமாகும். சாற்று உற்பத்தி வாசிப்புக்களை சரியா கப் பெறுவதற்கு கல்வி கற்ற சீவல் தொழிலாளர் இல்லாமை
தோப்புக்கள் தூரமான இடங்களில் ஒழுங்கற்ற முறையில் அமைந்திருத்தல் (அடுத்த இதழில் தொடரும்)

வைத்தியக் குறிப்பு
வைத்திய கலாநிதி M. 1. பூபாலசிங்கம் சமாதான நீதிவான்
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்
வைசூரி
வைகுரி என்னும் அம்மை நோய் கொடுமை யானது. வைசூரி வருமுன் சில அறிகுறிகள் தோன் றும் தலைக்கணம், தலைவலி, அடிக்கடி தும்மல், உடல் கதகதப்பு காய்ச்சலாக மாறும். மூன்றாம் நாள் கொப்புளம் தோன்றும் இது தோன்ற முன் னர் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
10 கிராம் மிளகு, அதேயளவு வெந்தயம் இரண்டையும் அம்மியில் உடைத்து, லேசாக வறுத்து, 01 போத்தல் நீர் விட்டு ; போத்தலாக காய்ச்சி, 03 பங்காக பிரித்து, காலை, பகல், மாலை என குடிக்கவும். மூன்று வேளைகள் மட் டும் போதுமானது அம்மை வராது.
நீரடைப்பு
40 கிராம் மிளகு, 40 கிராம் விதை நீக்கிய திராட்சை பழம் இரண்டையும் வாழைத் தண்டுச் சாறு விட்டு மை போல அரைத்து, காலை மாலை இரண்டு கழற்சிக் காயளவு அருந்தி, சிறிது வெந்நீர் குடிக்கவும்.
தொடர்ந்து 02 நாள் குடித்தால் நீரடைப்பு, கல்லடைப்பு குணமாகும். சிறு நீர்ப்பையினுள் உள்ள கல் நாளா வட்டத்தில் கரையும்:
ஞாபக சக்தி உண்டாக
சுக்கு, ஓமம், மஞ்சள், திப்பிலி, சீரகம், கோஷ் டம், அதிமதுரம், இந்திப்பு, வசம்பு. ஒவ்வொன்றி லும் 10 கிராம், இவற்றை வெய்யிலில் காய வைத்து, மாவாக இடித்து, சலித்து, கழற்சிக் காயளவு தூள் எடுத்து, தேக்கரண்டி அளவு பசுவின் நெய்யில் கலந்து, தொடர்ந்து 21 நாள் காலை, மாலை சாப்பிட்டால் ஞாபக சக்தி விரிவடையும்.
முகப்பரு குணமாக
10 கிராம் மிளகு, 10 கிராம் பூண்டு, கைபிடி அளவு வட்டதுத்தி இலை இவற்றை மை போல அரைத்து, 01 போத்தல் ஆமணக்கு எண்ணையில் சிவக்க காய்ச்சிய களிம்பை பருவின் மேல் அடிக்கடி பூசினால் பரு உடையும் அல்லது அமுங்கிவிடும்

Page 7
ஆற்றல் ΘΟ6
சிறியதோர் முயற்சி
ஓர் தொழில் / வியாபார முயற்சியை வெற்றி பெறச் செய்வது எவை?
மனித ஆற்றல் வியாபாரப் பொருட்கள்.
சந்தைப்படுத்தல்
நிதி
இவற்றின் சமன்பாட்டில் தான் உமது முயற் சியின் வெற்றி தங்கியுள்ளது. ஆற்றல் படைத்த வரின் உதவி தேவை. உமக்கு உமது ஆற்றலை
தி. திருலிங்கநாதன்
ஆலோசகர்
மேம்படுத்தி, தமது ஆற்றலையும் பகிர்ந்து கொண்டு
உமது முயற்சியில் உறுதுணையாக இருப்பவர் சிலர்
அவசியம். அவர்கள் தான் உமது ஆள் அணி.
உமக்கு பின்வரும் பண்புகள் தேவை:
கடுமையான உழைப்பு
வேகத்துடன் செயற்படும் திறன்
உறுதியான மனம்
தெளிவான சிந்தனை
தன்னம்பிக்கை
நேர்மை
சுய ஊக்கம்
தலைமைத்துவப் பண்பும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் ஆற்றல் போட்டி மனப்பான்மை
O
உமது அணியினரோ, நீரோ முன்னைய முயற்சி அனுபவம் சிறிது பெற்றிருக்க வேண்டும்.
வியாபாரப் பொருட்கள்
எந்தப் பொருளோ, சேவையோ எவ்வளவு தர முயர்ந்ததாயிருப்பினும் தானாகவே விலைப்பட்டு விடாது. உமது இடைவிடா முயற்சியும், உமது அரும்பணியும் பொருத்தமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துதற்கு அவசியம்,
சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்தல என்றால் விற்பனை அல்ல, சந்தைப்படுத்தலாவது: தீர்மானம் எடுத்தல், எகுை விற்பது? எப்படி விற்பது? யாருக்கு விற்பது? என ன விலையில் விற்பது? உமது வாடிக்கையாளர் (U frff ? அவரின் தேவை என்ன? நீர் என்ன நம்பிக்கைகளை

ITS MAY 07
தொடங்க . . . .
அன்பான வாசக நெஞ்சங்களே !
படித்துவிட்டு வேலை இல்லையே என்று ஏங்கும் இளம் சமூகத்தினரே! உங்கள் கவ லையை விடுங்கள், நீங்கள் சுயதொழில், வியாபார முயற்சியை வங்கிக்கடன் பெற்று, வெற்றிகரமாக ஆரம்பித்து, வாழ்வை வள மாக்கிக்கொள்ள, எமது ஆலோசகர் திரு. S. 5(56öä55m56ör (Rtd. SLAS – Class I) அவர்கள் வழங்கும் வழிகாட்டியும், ஆலோச ளையும் உங்களுக்குத் தருகின்றோம்
ܣܚ
வாங்குவோருக்கு அளிப்பீர்? சந்தைப்படுத்தப் பாவிக் கப்படும் மார்க்கம் / பாதை - உமது வாடிக்கையா ளர் எவ்வளவு தூரம் உமது பொருளை வாங்க ஆயத்தமாய் உள்ளார்? இவை யாவற்றையும் இனங் காணுதல் அவசியம்.
நிதி
உம்மிடம் தகுந்த ஆளணி, திறமையான பொருள், சிறந்த சந்தைப்படுத்தும் ஆற்றல் யாவும் இருந்தாலும் உமது முயற்சியில் வெற்றி காண் பதற்கு உறுதுணையாக நிதி அவசியமாகிறது. உமது முயற்சியை அமைப்பதற்கு மட்டுமல்ல, அது எவ் வளவு வேகமாக வளர்கிறதோ அதை விருத்தி செய்யவும் அவசியமாகிறது. உம்மிடம் போதிய நிதி இல்லாவிடின் வங்கிக்கடன் எடுப்பது அவசிய LDTejtb.
சிறு முயற்சித்திட்டிம்
இது மூன்று முக்கிய நோக்குகளை நிறைவேற்று கிறது. முதலாவதாக உமது முயற்சி பற்றிய சிந் தனையை தெளிவுறச் செய்து அதற்கு ஒர் திசை அமைத்தல். இரண்டாவதாக முயற்சி ஆரம்பத் திலேயேயிருந்து உதவும் ஆவணமாதல். மூன்றாவ தாக நிதி பெறுவதற்கு நல்லதோர் திட்டம் முயற் சியின் அடிப்படைப் பலங்களையும், பலவீனங்களை யும் வரிசைப்படுத்தும். உமது முயற்சிக்கு நிதியளிக் கும் நிறுவனங்களுடன் உண்மையாக நடந்து கொள் ளல் அவசியம் நிதியிடுவோரின் தம்பிக்கையை இழக் காமலிருக்க நேர்மையாக, உள்ள பலவீனங்கள் பற் றியும் விமர்சிக்க வேண்டும்
நிதியிடுவோரும், வங்கியாளரும் பல திட்டங் களை வாரந்தோறும் பெறுபவர்கள். சில திடடங் களே அவர்களின கவனத்தை ஈர்க்கும்,
உமது முயற்சித்திட்டம் நன்றாக அமைக்கப் படல் வேண்டும. கனச்சுருக்கமாக, இலகுவாகவும், வேகமாகவும் வாசிககககூடியதாக இருத்தல் வேண் டும்.

Page 8
08 6)65,
உமது திட்டம் வாசிக்க இலகுவாகவும் நம்பிக்கை யூட்டுவதாகவும் அமைய வேண்டும்.
திட்டிவடிவம்
- உள்ளடக்கப்பட்டியல், - முயற்சி பற்றிய ஒரு பக்கம் கொண்ட
சுருக்கம்.
- உமது நிறுவனத்தின் பின் அணி. - உமது ஆளணி. - உமது உற்பத்தி / வியாபாரப் பொருட்கள் - உமது பொருட்களுக்காய சந்தைகள் - சந்தைப்படுத்தல், விற்றல், விநியோகம்
- உற்பத்தி முறை
- உமது நிறுவனத்தின் அமைப்பு, உரிமை
Glp 5 nr 60). D.
- நிதியடிப்படையான தரவுகள்: - தாக்கங்கள், அச்சுறுத்தல்கள். முயற்சிச் சுருக்கம் பின்வருவனவற்றை அடக்க வேண்டும்
- முயற்சியின் படிமுறைகள் செய்முறைகள் - முகாமையணி. - அவர்களது அனுபவம் - அவர்களது நிதிப்பங்களிப்பு. - முதல் மூன்று வருடங்கட்குமாய திட்ட
மிடப்பட்ட பிரதிபலன்கள். - வெளியாரிடமிருந்து தேவைப்படும் நிதி, - திட்டம் அங்கம் அங்கமாகப் பிரித்துச் சேர்க்கப்பட்டு கூட்டப்பட்டிருத்தல் அவ
சியம்.
உமது நிறுவனத்தின் பின்னணி
உமது முயற்சியின் தோற்றப் பின்னணி உமது எண்ணக்கருக்கள் வளர்ந்த வரலாறு, உமதும் முயற்சியினதும் நோக்கங்கள் இலக்குகள், உமது முயற்சியின் விபரம் முதலியன:
இவ் விபரம் பின்வரும் வினாக்கட்கு விடையளித் தல் அவசியம் , என்ன முயற்சி? உமதுமுக்கிய வியா பாரப் பொருள் 1 சேவை? உமது முக்கிய சந்தைகள் அவற்றின் செயற்பாடுகள் உமக்கு முக்கியமாக வழங் குவோர் யாவர்? நுகர்வோர் யாவர்?
LD5 போட்டியாளர்களிலிருந்து உம்மை வேறு படுத்தும் தனித்துவங்கள்.
உமது போட்டியாளரி உமது முயற்சியை எல் வண்ணம் ஆதரிப்பர்?

rg MAY ஆற்றல்
ஆளணி
எந்த முயற்சியிலும் அதை நடாத்துபவரி முக்கிய பங்கு கொண்டவர்: ஓர் முயற்சி பெரிதாக மாற ஆளணி, அவர்களது தனித்துவமான ஆற்றல் கள் முக்கியம். அவர்களது ஆற்றல்கள் பின்வருவன வற்றை உள்ளடக்க வேண்டும்
13 உற்பத்தியும் பொருள் வடிவமைக்கும்
ஆற்றல். 2. சந்தைப்படுத்தல், விற்பனை 3; நிதிபரிபாலனம், நிர்வாகத்திறன்? 4. உமது ஆளணி முழுமையானதல்லவெனில்
எங்கே பலவீனமுண்டு என்பதை எடுத்துக் காட்டுக. உமக்கு நிதியளிப்போர் அவற்றை நிரவு செய்யும் அறிவுரை வழங்கலாம்.
உமது முக்கிய முகாமையாளரது இலக்கணங்கள்
அவரது அனுபவம், ஆற்றல் புதிய முயற்சியி னுள் அவர்களது தனித்தனிப் பொறுப்பு அவர்களது மிக்க கவனத்துடன் தயாரிக்கப்பட்ட சுயவிபரம் கோவை
குறிப்பு : அவரது கல்வித்தகமையும், கடமை அட்டவணையும் போதா: .
பொருட்கள்
வியாபாரப் பொருளினது அல்லது சேவையினது சுருக்கமான விபரம் - இலகுவில் வளர்க்கக்கூடியதாக குறிப்பேடு கள் உபயோகமாகும்.
முக்கியமாக உமது ெேபாருள் போட்டியாளரது பொருட்களிலும் எவ்வகையாக மேம்பாடுடையது
பாவனையாளர் அடையப்போகும் பலாபலன்: பாவனையாளர்களது எவ்வெவ் சிக்கல்களை உமது பொருள் தவிர்க்கும்:
உமது பொருட்களில் உள்ள பலவீனங்கள் அவற்றை தவிர்க்கும் முறை:
வேறோர் உற்பத்தியாளரினது பொருளை விற் பீராயின் அவருடன் நீர் செய்து கொண்ட ஒப்பற் தம்ெ ܠ ܐ ܢ
மேலும் பொருளின் ஆயுளை நீடிக்க நீர் எடுத்த எடுக்கவிருக்கும் ஆய்வுகள், முயற்சிகள் (சுருக்கம்)
சந்தைகள்
உமது பொருளைச் சந்தைப்படுத்த முன் எடுத் துக்கொண்ட ஆய்வின் பலாபலன்கள் சந்தைகளைத் தொகைப்படுத்தவும் - எங்கு எங்கு எவ்வளவு சற்
09-ம் தொடர்ச்சி பக்கம் பார்க்க

Page 9
ஆற்றல் GEOG
ஆன் றாங்க் ன் நாட்குறிப்பு Diary of Anne Frank
தை மாதம் 15-ம் திகதி எமக்குத் தைப் பொங்கல் திருவிழாவாகும். அன்று Kof Annan, ஐக்கிய நாடுகள் செயலாளர் förrush, Ann Frank Declaration எனும் பிரகடனத்திற் கையெழுத்தி டார். இதனால் உலகில் இன, மத, மொழி, கருத்து விடாப்பிடி (Bigotry) உருவாகாமற் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்: S.
GT35fb5 Tas sansar Anne Frank Declaration என அழைத்தனர்?
இந் நூற்றாண்டின் முப்பதுகளில் ஜெர்மெனிய தேசத்தில் Adolph Hitler Frfaunrigsmt fluunts ஆட்சி புரிந்தார். இரண்டாம் உலக மகா யுத்தக் கார்
செல்வி நவ. உமாசிவதர்ஷினி
4லோலி, பருத்தித்துறை:
's
மேகங்கள் உலகைச் சூழ்ந்த காலமாகும். France Netherlands, Denmark y Sau p TG)asapat அடிமைப் படுத்தி Britain ஐக் குறிவைத்து, முழு ஐரோப்பி யக் கண்டத்தையும் தனதாக்கிக் கொள்ளக் கங் கணங்கட்டிய தன்னாதிக்கவாதியான Hitler - ன் ஆட்சிக் காலமாகும். யூத இனத்தைப் பூண்டோடு அழிக்கவென Hitler உருவாக்கிய பிரமாண்டமான நச்சுவாயு மண்டபங்களும் , இறந்த யூதரினது உடல் களை எரிப்பதற்கான பாரிய உலைக்களங்களும் (Crematoriums) g) Luisu sta lometb.
நெதர்லாந்து (Netherlans) நாட்டின் ஆம்ஸ் ரடாம் (Amsterdam) நகரில் Frank எனும் ஓர் 鸟岛 இனக் குடும்பத்தை Dutch குடும்பம் ஒன்று தனது வீட்டின் கூரையறையில் (Attic) ஜெர்மெனிய இரா ணுவத்தினது கண்களில் படாமல் ஒளித்து வைத் திருத்திருந்தது. பகல் முழுவதும் சம்பாஷணை, நடமாட்டம், எதுவுமில்லாது, இரவில் மட்டும் தமக் குள் உரையாடி, உண்பது என்ற கட்டுப்பாட்டில் அந்த யூதக் குடும்பம் ஒளித்து வாழ்ந்தது:
அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கத்தவரே இந்த ஆன் (Anne) எனும் 14 வயது நிரம்பிய இளம் பெண் ஆவாள். இவள் ஒளித்து வாழ்ந்த காலத்தில், ஒரு விபரமான நாட்குறிப்பொன்றை எழுதிவந் தாள் ஒரு நாள் துரதிர்ஷ்டவசமாக இக் குடும்பம் ஜெர்மெனிய இராணுவத்தினராற் பிடிக்கப்பட் டனர் நச்சுவாயு மண்டபத்திற்கு இழுத்துச்செல்லப்

TP MAY 09
பட்டனர் எழுபது இலட்சம் யூதர்கள் போன்று இவர்களும் நச்சு வாயுவினாற் கொல்லப்பட்டு: பின்னர் அவர்களது உடல்கள் எரித்தும் சாம்பராக் கப்பட்டது
இரண்டாம் உலகமகாயுத்தம் tேler ன் தற் கொலையுடன் முடிவடைந்த பின்னர் Anne எழுதிய நாட்குறிப்பு உலக சமூகத்திற்கு ஒரி படிப்பினை பக பிரசுரிக்கப்பட்டது. இத்தகைய கொடியவினா Adolph Hitler என ஜெர்மெனிய நாட்டு மக்களும், ஏனையோரும் யூதருக்கு ஒரு இனவெறி பிடித்த சர்வாதிகாரியினால் இழைக்கப்பட்ட அநீதியை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தனர்.
Ame Frank எத்தகைய இக்கட்டான நிலை யில் வாழ்ந்திருந்தாலும், அவள் தனது நாட்குறிப் பில், மனிதர் ஒவ்வொருவரும் உண்மையிலேயே நல்லவர்கள் தான் என்று குறிப்பிட்டிருநீத வாக்கி யம் தான், அவளது அப்பழுக்கற்ற, தாய ம** எடுத்தரக்காட்டி, அவள் சவாதிகாரிகளுக்கு எதி ராக, மணிக சுகந்திர உணர்வுகளது உன்னதசி சின்னமாக உயர்த்தப்படுகின்றாள்:
றிேயதோரி முயற்சி தொடிங்க . . .
(08-ம் பக்கத் தொடர்ச்சி)
தைப்படுத்தலாம்? - சந்தைப் போக்குகள் சந்தையில் உமகா பங்கு? எவ்வளவு காலத்தில் அதைப்பெற்றுகி கொள்வீர்.
கற்போதிருக்கும் நுகர்வோரி / அல்லது ஏற்
படுத்தப்படப் போகும் நுகர்வோரி அவர்களது கற் போகைய வழங்கும் முயற்சியாளர் (மடியுமெனின்
நுகர்வோர் உமது பொருளை வேண்டுவதில் ஆர்வம்
கொண்டவரெனக் காட்டும் அஞ்சல்கள். உமது போட்டியாளர்? உமது பொருளுக்குப் போட்டி யாளரது பலம் பலவீனம் (விலை விபரம் உட்பட) சநீதையில் உமது நுழைவை எப்படிப் போட்டியா ளர் எதிர்பார்க்கிறார்களென்று நீர் நினைக்கிறீர்? ஏதாவது ஆய்வு இதழில் இவை குறிப்பிடப்பட்டி ருப்பின் அதை இணைக்குக:
சந்தைப்படுத்தல்
Duogi gystřGeniunt fî ulurraurf? அவர்களது தேவைகள் என்ன? அவர்கள் கொடுக்கக்கூடிய விலை? நீர் போட்டியாளரைத் தவிர்த்துக்கொள்ள நிய மிக்கும் விலை? விளம்பரப்படுத்தல் விபரம்

Page 10
10 வைகாசி MA
பொது உளச்சார்பு
குறிப்பு : க. பொ. த. (உயர் தர) 2000 ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளோர்க்கான Lirfu'-605; வழி காட்டி அப்பியாசங்கள். சென்ற இதழ்
தொடர்ச்சி.
தொகுப்பு : “ தி. தி. '
o1) *BOMBAY' Grait Lug °CPNCBZ° 679)jLb இர கசியக் குறியீட்டால் தரப்படுகிறது. அதன்படி பின்வரும் இரகவியக் குறியீடுகளுக்குரிய (அல் லது சங்கேத பாஷைகளுக்குரிய) ஆங்கிலச் சொற்களைக் கண்டுபிடித்துத் தரப்பட்டகோட்டில் எழுதுக.
gy. KBJM مس -- سسسسه سمسم
g. PSCJU assssssss sasie *****
it www.
விடைகள் :
9. Jail
ge, Orbit g). Ostensible
காரணம் - இங்கு உரிய ஆங்கில எழுத்துக்குரிய அடுத்த எழுத்து இரகசியக் குறியீடாகப் பாவிக்கப் பட்டுள்ளது.
B யின் அடுத்த ஆங்கில எழுத்து C O வின் அடுத்த ஆங்கில எழுத்து P சM இன் அடுத்த ஆங்கில எழுத்து N A இன் அடுத்த ஆங்கில எழுத்து B Y இன் அடுத்த ஆங்கில எழுத்து Z
02) சில வேளைகளில் ஆங்கில எழுத்துக்களை ஏதோ ஒரு ஒழுங்கமைப்பில் தந்து அவற்றில் வேறுபட்டு நிற்கும் அமைப்பை அல்லது எழுத் தைக் கண்டுபிடிக்குமாறும் கேட்கப்படலாம்.
உ-ம் :
RBAM = MB
LOAD = DO
NOOT = TO
SOON is NO
ToRN = on
இங்கு இடது பக்4 முள்ள சொற்களின் இறுதி எழுத்சையும, இரண்டாவது எழுத்தையும் சேர்த்து சமன்பாட்டின் வலது பக்கமுள்ள சொல் ஆக்கப் பட்டுள்ளது. • . . . . . .

AY
ஆற்றல்
ஃ விடை : 5 gr@NGOT Gof 6v TORN = ON எனத் தரப்பட்டுள்ளது:
இது பிழை TORN is NO எனத்தரப்பட் த்தல் வேண்டும். டடிருதத
03) சில வேளைகளில் பின்வருமாறும் வினாக்கள்
கேட்கப்பட்டிருக்கும்
d -th : UUWX; WWYZ : : ooqR -?
இங்கு, 4 சொற்கூட்டங்கள் தரப்பட்டுள்ளன. இங்கு முதலாம், இரண்டாம் சொற்கூட்டங்களுக் கிடையில் மிக நெருங்கிய தொடர்பு ஒன்று உண்டு: இதே தொடர்பு மூன்றாம் சொற்கூட்டத்திற்கும். விடையாக வரவேண்டிய நான்காம் சொற்கட்டத் திற்கும் இடையில் உண்டு. கீழே தரப்பட்டுள்ள 5 விடைகளிலிருந்து 4 வது சொற்கூட்டமாக அமை யக்கூடிய சரியான விடையைத் தெரிவு செய்து அதன் கீழ் கோடிடுமாறும் கேட்கப்படலாம்:
OOPG
NNoе
MIMPQ
XXYZ
QQST
04) கீழே தரப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களைப்
பயன்படுத்தி அர்த்தமுள்ள நான் கெழுத்து ஆங்கிலச் சொற்களை அமைக்குக. AAAGEB
HLMMNNSXYY
01. 02.
03
04.
(Courtesy : A. L. M. Faleel - SLAs)
CONOINDRUIMS
What's the difference between; The Prince of Wales and a tennis ball?
One is heir to the throne, and the other is thrown to the air.
( ) O
A cat and a conna?
A cat has claws at the end of its paws. and the comma has a pause at the end of its clause.
A hungry man, and a greedy man?
One longs to eat, and the other eats too long.

Page 11
ஆற்றல் 6pealsT
ஆற்றல் பொது அறிவு si, sor IT saan M 02 105
முதலாம் பரிசு : ரூபா 250/-
இரண்டாம் பரிசு : ரூபா 150/-
மூன்றாம் Luiflor : &5Lurr 100/-
(լpւգaվ 20 - 06 - 1999
விலாசம் : ஆற்றல், 76 , கண்டி வீதி, சுண்டிக் குழி, யாழ்ப்பாணம்.
கடித உறையின் இடது மேல் மூலையில் "வினா விடை" என குறிப்பிடவும்.
கூப்பனுடன் அனுப்பவும், விபரம் தெளிவில்லாதவை தவிர்க்கப்படும்.
செயற் குழு, பரிசுக்குரியோரை, தேர்ந்தெடுப்
பர். அவர்களின் முடிவே இறுதி.
(l)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
கேள்விகள்
சின்னம் எதுவுமே இல்லாது, வெறும் கொடியினைத் தேசியக் கொடியாகக் கொண்ட நாடு?
தேசியக் கொடியினது இரு பக்கங்களிலும் வெவ்வேறு சின்னங்கள் கொண்ட நாடு?
தபால் முத்திரையில் நாட்டினது பெயர் பதியாது வெளியிடும் நாடு?
தற்கால ஒலிம்பிக் Gேம்ஸ் (Olympic Games) போட்டிகளை ஸ்தாபித் தவர் April மாதம் 25-ம் திகதி மரணித் தார். பெயர்? இடம்?
L. E. Gauntg Lb6är (Waterman) GTaitua ரது கண்டு பிடிப்பு?
இலங்கை பாராளுமன்றத்தின் முதற் பெண் அங்கத்தவர்?
தட்டச்சு யந்திரம் முதல் தயாரித்தவர்?
அச்சு யந்திரம் முதல் கண்டு பிடித்தவர்?
யப்பான் (Japan) மக்கள் தமது நாட்டை அழைக்கும் பெயர்?
10) தமிழில் முக்கியமான பெளத்த நூல்கள்?

MAY く 11
(11) சீனாவின் சோகம்’ என வர்ணிக்கப்
படுவது? (12) ஐக்கிய காட்டினது அலுவலகம் அமைந்
துள்ள கட்டிடித்தினது பெயர்? (18) மனிதனின் மிகச் சிறிய எலும்பு காதி
னது மத்தியில் உள்ளது. பெயர்? (14) இலங்கை தேசிய கீதத்தை இயற்றியவர்? (15) ஹேலி (Hayleys) வால் நட்சத்திரம் பூமிக்கு அண்மையில் வரும் சுழற்சி ஆண்டு முறை? (18) மனித இரத்தம் சிவப்பு நிறமாக தோன்று
வதன் காரணி? (17) மனித இரத்தத்தின் பிரிவுகள்? (18) மனிதனுக்கு எத்தனைக் க்றொமோ ஸோஸ்ம் (Chromosomes) உள்ளன? (19) தந்தையிடம் இருந்து பெறுபவையின்
எண்ணிக்கை? (20) தாயிடம் இருந்து பெறுபவையினது
எண்ணிக்கை?
மாணவராயின் பாடசாலை :
YLkLLMLLLL TSkLML00L LALSLAe S LL0LLTMLL L0SkLkL MALT S LMLTkLLTLL kkLkSL SMLSTMTrLS LSLkLS kkLLLSLLLTSLLLSkLkkSLLLkkkkSTS LTSkTSLLLL LLSL
-----س-نس--------------------------------س. : LHناJGه
*br*Nasrohesses
ஏன் ? எப்படி ? ? (03-ம் பக்கத் தொடர்ச்சி)
O நெட்டையாகவும், கறுப்பாகவும் தோன் றும் என்னை 'கறுப்பு கொக்கு" என்று எனது தம்பியே என்னைப் பழிக்கின் றான்?
உமது நீண்ட கடிதம் உம்மை ஓர் பள்ளி மாணவி என ஊகிக்க வைக்கின்றது. அழகான பிள் ளைகளைப் பார்க்க, பரந்த நோக்கமுள்ள அடக்க மான பிள்ளைகளைத் தான் எவரும் விரும்புவர் பண்புள்ள, பெரும்தன்மையான பெண்ணாக உமது மனம் பக்குவப்பட்டால், உமது தம்பியே உம்மை LÜ GLum LG) (sub GaAurr Går. Beauty is Only skin deep என்பதை மறந்து போனீரே!

Page 12
12 6)
பனை அபிவி
யாழ் கைத்தொழில் வர்த்தகப்
உற்பத்தி சாதனங்கள் பொருத்தி இ 1. தும்பு உற்பத்தி (ப6ை
2. தும்புசார் உற்பத்திகள்
glTrføOpa5&soit - Brushes gy600 Ls - Lu Lid - Brooms
கயிறு
smrGiv óg - Foot Ru
3. மர அடிப்படையிலான
4. உணவு அடிப்படையில
உ-ம் (i) இயந்திரம்
Tipi Tipi , சிறுவர் பே (i) வர்த்தக ரீ மாப்பொரு (iii) நவீன மென் (iv) ரொப்பி இ6
மேற் கூறப்பட்ட உற்பத்திகளுக்குரிய இய கிடைக்கப்பெற்று இவற்றைப் பொருத் இறுதியில் முடிவுபெறும் என எதிர்பார்ச் இவற்றின் இயக்கம் உற்பத்தி பற்றிய விள மாத நடுப்பகுதியில் தங்கட்கு தரப்படும் இவ் இயந்திர சாதனங்களின் திறனையும் யாழ் மாவட்டத்தில் தங்களது உற்பத்திக ஆர்வலர்கள் உடனடியாக தத்தமது ெ தவுமாறு வேண்டுகின்றோம்.
ஆற்றல்மிகு சமூகத்தை ஏ
பனைவளம் பெருக்க தலைமை அலுவலகம், ر
53, கண்டி வீதி,
யாழ்ப்பாணம். பக்ஸ் தொலைபேசி இல : 021 - 2034

TG MAYA ஆற்றல்
ருத்திச் சபை
பெருமக்களின் கவனத்திற்கு!
யக்குதல்
ா - தென்னை)
TITGT
g8
சிறிய கைவினைப் பொருட்கள் உற்பத்தி
ான நவீன உற்பத்தி
cypavúb - 6ú76ňvu9 - Crispy - ரிப்பி ரிப்பி போன்ற தயாரித்தல் ாசாக்கு உணவு தியான - அரிசி - ஒடியல் அடிப்படிையிலான ள்கள் உற்பத்தி ாபான உற்பத்தி (Softdrinks) னிப்பு மின்ற் - Confectionery ந்திர சாதனங்கள் அனைத்தும் எமக்குக் தி நிறுவும் நடவடிக்கை ஜ"ன் மாத கின்றோம்.
க்கங்கள் தொழில்நுட்ப உதவிகள் ஜ"லை
) பொருட்களின் தரத்தையும் கொண்டு ளை ஊக்குவிக்க முயற்சிகள் எடுக்கப்படும். பிருப்புக்களடங்கிய விபரங்களைத் தந்து
ற்றமுடன் வளர்த்திடுவோம் மனை வளம் சிறக்கும்
நகரக் காரியாலயம், 244, காலி வீதி, கொழும்பு . 04, தொலைபேசி இல : 01 - 586820 Ludov : 589 190 . .

Page 13
ஆற்றல் - வைகா
பொருளியல் Economics
பொருட்கள் ே GOODS AND SER கூட்டிய பெறுமதி மீதான வ
(கித்திரை இதழ் தொடர்ச்சி
I அறவிடும் நடிைமுறைகள்
A) GST 196ŵr @ C 5th Goes/Tair Gossero)677
S
(Principles) us glugol luntasis
கொண்டது.
நுகர்வை அடிப்படையாகக் கொண்டது - உள் வீடுகளும் முதலீட்டுப் பொருட்களும் வரி வரவுக்கு (Tax Credit) உட்படும் வரி தனிப்பட பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும்3 Gaf(5 fillë asgjigj Guth (Destination Principle) இறக்குமதி உள்ளடங்கும் ஏற்றுமதி உள்ளடங் காது
தேய்வு வீத விளைவை (Regressive)க் குறைக் கும். நியாயத்துவம் பேணப்படுகிறது காரணம், அ) அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு. ஆ) வரிப்புரள்வு எல்லை 18,00,000 ரூபாவாக
உயர்வு - சிறிய உற்பத்தியாளர் விற்பனை
யாளர் நன்மை பெறல். நடுநிலைத் தன்மை (Neutrality) - சேமிப்பு, முதலீட்டைப் பாதிக்காது இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடையது)
இவ்வரி செலுத்தாது இறக்குமதி செய்ய முடி
Eins மொத்த சில்லறை வியாபாரம் இதன் எல்லைக்கு அப்பாற்பட்டது. ベ
அவர் உற்பத்தியாளராக அல்லது இறக்குமதி யாளராக இல்லாதவிடத்து இவ்வரி செலுத்த தேவையில்லை.
GST செலுத்துவோர் இறக்குமதியாளர் விநியோகத்தர்கள். (Importers and Distributers) உற்பத்தியாளர் (விடுதியாளர் உட்பட) (Manufactures)
GoF60au 9audavau iš asidir (Service Centres)
மொத்த விற்பனையானது (மார்ச், யூன் செப்
டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஏதாவதின் இறுதி நாளின் முன்னுள்ள) மூன்று மாதங்களில்

MAY 1s
சேவைகள் வரி
VICES TAX - GST if Value Added Tax - WAT
வே. கருணாகரன் B: A. Hons Dip-ia-Bd. ஆசிரியர் : யா / கனகரட்ணம் ம. ம வித்தியாலயம்
5,00,000 ரூபாவுக்கு அல்லது ஏதாவது தொடரான 4 காலாண்டில் 18,00,000 ரூபாவுக்கு கூடுதலாக இருப்பின் GST செலுத்த வேண்டும். (காலாண்டிற்கு 0.5 மில்லியன் ரூபா அல்லது வருடாந்தம் 1.8 மில் லியன் ரூபா).
இறக்குமதியாளர் எல்லோரும் GST பதிவு ெேசய்ய வேண்டும். பதிவு செய்யாது இறக்குமதி செய்ய முடியாது;
() மொத்த சில்லறை வியாபாரிகள் (Wholealன, Retailers) GST செலுத்தத் தேவையில்லை * ஆனால் அவர்கள் உற்பத்தி / இறக்குமதி தட வடிக்கையிலும் ஈடுபடின் SெT செலுத்த வேண்டும்.
C) நியம வீதம், பூச்சிய வீதம், வரி விலக்கு
வேறுபாடு
uud 65b (Standard Rate)
பெருமளவு பொருட்கள் சேவைகளுக்குப் பயன் படுத்தப்படுகின்ற வீதம் இதுவாகும். இலங்கையில் as GofGuito 6.5Lantas (Single Rate) 12.5% friarus கப்பட்டுள்ளது. (இது விற்பனை விலையில் 19 பங் காகும் க 12.5 / 112.5)
(சில நாடுகளில் பொருட்கள் சேவைகளை வகைப் படுத்தி பல்லின வீதங்கள் (Multiple Rates) நிர்ணயிக் கப்படுகின்றன.)
digu 65 lb (Zero Rate - 0%)
பூச்சிய வரி வீதம் என்பது வரிவிதிக்கக் கூடிய வழங்கல்களாக இருப்பினும் அவற்றின் மீது வரி விதிக்கப்படமாட்டாது. ஆனால் உள்ளீட்டு வரி வரவை மீளப் பெற முடியும். இவ் உள்ளீடு என்பது மூலப் பொருட்களையும், சேவைகளையும் உள்ள டக்கும்:
* இலங்கையில் இதில் பின்வருவன அடங்கும்
அ) பொருள் ஏற்றுமதிகளும் (1 மாதத்தில் உள்ளீட்டு வரிவரவைப் பெற முடியும்
(14-ம் பக்கம் பாரிக்க)

Page 14
14 வைகாசி
(13-1b. பக்கத் தொடர்ச்சி) ஆ) இலங்கைக்கு வெளியே ஆற்றப்படுவதாகக் கருதப்படும் சகல சேவைகளும் அவை
- f'ad 6 (a) இலங்கைக்கு வெளியேயான அசையும் அசையாச் சொத்து தொடர்பான சேவைகள் (b) வெளிநாட்டுக் கப்பல், விமானம்,
கொள்கலன திருத்தம் (c) மீள் ஏற்றுமதிக்கான இறக்குமதிகள் (d) கட்புலனாகா சொத்துக்கள் பதிப்
Liaold (Copy Right) (e) சர்வதேச போக்குவரத்து - 3 ז1600 שנ_ו* சீட்டு விற்பனை. (இவற்றிற்கு 6 மாதத் திற்குள் உள்ளீட்டு வரி மீளளிக்கப்படும்)
affloadie5 (Exemption)
வரி விலக்கு என்பது வழங்கல்கள் மீது வரி செலுத்தத் தேவையில்லை ஆனால உள்ளிட்டு வரி வரவை மீளப் பெற முடியாது. (பூச்சிய வரி வீதத் துடனான முக்கிய வேறுபாடு இதுவாகும்.)
இங்கையில் வரி விலக்குப் பெற்ற பிரதான விட யங்களில் சில :
* அரிசி, அரிசிமா, கோதுமை, கோதுமை மா,
பாண், பருப்பு, வேறு தானியங்கள் * பால், பால்மா கட்டிப்பால் * ஒனி, சர்க்கரை, தேயிலை, தேங்காய் * உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், மரக்
கறி விதைகள்' * கருவாடு, மீன் * மருந்துப் பொருட்கள். * புத்தகங்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகள்,
* சீமெந்து, மரம் உரம் சு போத்தலில் அடைக்கப்படாது நீர் வழங்கல் * மண்ணெண்ணை, பெற்றோல், டீசல், திரவ
பெற்றோலிய வாயு, * விவசாய உபகரணங்கள், * மருத்துவ சேவை, கல்விசார் சேவை (அரச,
அரச உதவி பெற்று) * நிதிசார் சேவைகள், ஆயுட்காப்புறுதி.
* வீட்டு வாடகை, 90 kwh வரையான மின் சாரம் (கம்யூட்டரிற்கு IT இல்லை GST விதிக் கப்படுகிறது)
GST அமுலாக்கம்
* உள்நாடடு இறைவரித் திணைக்களத்தால் அறவிடப்பட்ட (8%,12%,18%片 TTக்குப் பதிலாக GST அறிமுகப்படுத்தப்பட்டது.

MAY ஆற்றல்
* TT குறிப்பிட்ட சில நிதி, மற்றும் சேவை
களிற்கு மட்டும் அறவிடப்படுகிறது; (1) வங்கிகள் (i) பணம் கடன் கொடுப்போம் (Money
Denders) 9-es Slug. Gumtrio. (ii) கப்பல் சொந்தக்காரர். (iv) கொள்வனவு விற்பனை செய்வோர்.
米
மத்திய அரசிற்குச் செலுத்தும் சுங்கவரி, வரு மான வரி, தேசிய பாதுகாப்பு வரி தொடர்ற் திருக்கும்.
மாகாண சபைகளால் அறவிடப்படும் விற்பனை வரி (TT) 1% தொடர்ந்தும் அறவிடப்படும்
IV TT ஐ விட இதிலுள்ள அனு கூலங்கள் / சிறப்பம்சங்கள் / சாதக விளைவுகள்
(01) திரளும் விளைவுகளை (Cascading
Effects) pëéig Goog
TT பல்வேறு நிலைகளைக் கடற்து நுகர் வோரிற்கு பொருட்கள் சேவைகள் சென்றடையும் வரையில் ஒரே பெறுமதி மீது மீண்டும் மீண்டும் வரிவிதிப்புக்கு உட்படுவதால் விலை மேல் நோக்கித் திரளும் விளைவுகளைக் கொண்டிருக்கும் இங்கு வரி மீது வரி 65 digith 5606) ( Tax on Tax) streat படும். எனவே அதிக பரிமாற்றம் இடம்பெறும் போது நுகர்வோர் மீது அதிக வரி சுமத்தப்படும்
率
ஆனால் GST ஒவ்வொரு நிலையிலும் பொருட் கள் சேவைகளின் கூட்டிய பெறுமதி மீது ld. Gib alth (Only Tax on Value Added) விதிக்கப்படுவதனாலும் உ + ம் 100 ரூபா பொருளை வாங்கி 10 ரூபா சேர்த்துக் கொண். டால் 10 ரூபாவிற்கு மட்டுமே UST அற விடப்படும்) * D 6ft 6if G Guff (Input Tax) fort Gridiasiu G. கின்றமையாலும் திரளும் விளைவுகள் "ஏற் படுவதில்லை
(02) குறைந்தளவான பணவீக்கம் :
(a) கூட்டப்பட்ட பெறுமதி மீது மட்டும்
வரி. (b) உள்ளீட்டு வரி மீளளிப்பு. .
(c) விற்பனைப் புரள்வு எல்ல்ை 18,00,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை,
(d) அதிகளவு நுகர்வுப் பொருட்களிற்கு
வரி விலககு: . . . . .
(e) TTšg பதிலாக அறவிடல். . . . . . . .” ஆகிய காரணிகள் விலை மட்டத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Page 15
ஆற்றல் வைகாசி
~~
(03) தனி 65th (Single Rate)
TF Gurray sy, 12%, 18%, எனப் பல விதம் Asadvant y 12.5% என்ற ஒரே விதத்தில் அமைதின் றது - வரிக்கணிப்பிடலை சுலபமாக்குகின்றது. சிக் கலை நீக்கிப் எளிமைத் தன்மையைப் பேணுகிறது: (04) இலகுவானதும் எளிதில் ւյ60ւնւյ6ւb Adetoujib (Simplicity and Transparency) தனி வீதம் (12.5) வரிகணிப்பிலை இலகுவாக்கு கின்றது.
(9) தானாக கட்டுப்படுத்தும் (up6A) (Self
enforcibility) உள்ளிட்டு வரி வரவு இதற்குக் காரணமாகும் - ஒருவரது வெளியீடு வரி மற்றவரது உள்ளிட்டு வரி பாக அமைவதால் வரி செலுத்தாதோரைக் கண்டு பிடிக்கலாம்.
* வரி, ரய்ப்பைத் (T vேவion)தவிர்க்க உதவும்:
(PP) சேமிப்பு முதலீட்டைப் பாதிக்காதது இது நுகர்வு மீது மட்டும் விதிக்கப்படுகிறது; முதலீட்டுப் பொருட்களுக்கு வரிக்கழிவும் வழங்கப்
படுவதால் சேமிப்பு முதலீட்டுக்குத் தூண்டுதலாக அமைகிறது. -
(97) ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு
பூச்சிய வரியின் கீழ் எதுவித வரியுமில்லாமல் ஏற்றுமதி இடம்பெறுவதால், உலக சந்தையில் போட்டித் தன்மை வாய்ந்ததாக ஏற்றுமதி அதி கரிக்கும்.
(08) பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்
படுத்தும் மேற்காட்டிய 6 வதுப் , 7 வதும் அனுகூலங்கள் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.
(09) பெருமளவு நம்பத்தகு தன்மையும்
இணக்கப்பாடும் கொண்டது (Greater Keliability and Compliance TT போல் அல்லாமல் ஒவ்வொரு கட்டத்திலும் கிறிதளவாக அறவிடப்படுவதால் பெருமளவு நம்பத் தகு தன்மையும், இணக்கப்பாடும் கொண்டது.
(1°) 5@ß60Roš 56örGOLD (Neutrality)
வாய்ந்தது சேமிப்பு முதலீட்டைப் பாதிக்காதது, பொருளா
தார சீர்குலைவை ஏற்படுத்தாதது.
(11) ஓரளவு ஒப்புரவுத் தன்மையானது
(1) அதிகளவு அத்தியாவசிய பொருட்களுக்கு வரி
விலக்கு,
இ) விற்பனை புரள்வு எல்லை 18 இலட்சம் ரூபா
வாக அதிகரிக்கப்பட்டமை

MAY 15
குறைந்த வருமான வகுப்பினருக்கு சாதகமான அம்சங்களாகும்.
(12) TT உடன் ஒப்பிடும்போது வரிச்சுமை
குறைவு
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
Guern 5sdorust :
பலர் பேனா நண்பர் பகுதி "ஆற்றல்" இல் இல்லாதது ஏன் ? என கேள்வி, இடம் இல் லாததே முதற் காரணம். வாரப் பத்திரிகை கள் போல இல்லாது, சில கட்டுப்பாடுகள் கொண்டதாக எமது 'பேனா நண்பர்" பகுதி அமையும் விதிகளை எதிரிபாருங்கள், அடுத்த
இதழில்:
பேனா நண்பர் தொடர்புகளின் நன்மை, தீமைகளை மையமாகக் கொண்ட கட்டுரை தாருங்களேன். 呜····叶
Amash
எம் மண்ணுக்கு
(01-ம் பக்கத் தொடரிசிசி)
நம் அண்மை வரலாற்றை விமர்சனக் கன் கொண்டு பக்க சார்பின்றி நோக்கும் புத்திஜீவிகள் அறிவை வியாபாரமாக்காமல்,"மக்கள் மத்தியில் கிரா மங்களிலும் நகர்ப்புறங்களிலும் மன் உயிர்ப்புத் திட்டங்களை குழுமங்களாக திரட்டி, நவீன தொடர்பு சாதனங்களுடன் விளக்கி, நடைமுறை அறிவியல் பொருளாதார திட்டங்களை எமக்குள்ள மூல வளங்களுடனும் மூளை வழங்களுடனும் நவீன விஞ்ஞான அறிவுடன் வளர்ப்பவர்கள் வேண்டும்.
அதேவேளை சிஈழமாயிரு? ஈழத்து உற்பத்தி களையே வாங்கு" என்ற ஏழ்மை வாழ்க்கை அமைப் புகளை சுயமாகவே கட்டி எழுப்பும் குடும்பங்கள் குடும்பங்களில் ஏழ்மை நுகர்வு நிலைகளை ஏற்படுத் துபவர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுபவற்றிற்கு முதலிடம் வழங்கி வாழ்பவர் கைத்தொழில்களை ஊக்குவித்து அவற்றின் உற்பத்தியையும், தம் மண் வாசனையையும், மண் உணர்வையும் உணர்வு பூர் வமகா வளர்த்து மகிழ்வோர், அனைவரும் இம்மண் இணுக்கு ஒரு வருங்காலத்தை உண்டுபண்ணும் தியா கிகள் இவர்களே இம்மண்ணை சுதந்தரிக்கப் போகும் மகான்கள்: ரூசிய தேசப்புலவர், போரில், சிதைவுற்ற ரூசியமண்ணைப்பற்றி ஜிஐஏடுகளுக்கும் உயிர் கொடுப்பவர்கள்கொ(:1948”*
"இம் மண் செத்துவிட்டதா?"

Page 16
ass
ஒரு வார்த்தை
சுமார் 50, 60 வருடங்கள் முன் தலைநகர் கொழும்பும், எமது யாழ் குடா நாடும் ஆங்கில அறிவில் / லாவகத்தில் முன்னோடியாக திகழ்ந்தன. ஓர் சுவையான சம்பவம். முற்பகுதி அறுபதுகளில், ஸ்மித்ஸோனியன் இன்ஸ்ரிரியுற் (Smithsonian மtitute) அங்கததவர்கள் யாழ் குடா நாட்டு விஜ யததன பின னா, ஓர் கேளவிக்கு கொழும்பில் இவ்வாறு கூறினர்: "இலங்கையில் பல பாகங்களுக் குச் சென்றோம். அழகான நாடு, ஆனால், ust þú பாணத்தில் ஒரு புதுமையை அனுபவித்தோம். அங்கு கூலியாட்கள் (Laboம்(CIS) தன்னும் சுத்தமான ஆங் கிலததைச் சரளமாக (Fuently) பேசுகின்றனர். இதை நாம் வேறு எங்கும் காணவில்லை." அன்றைய Faî60înă gèBGonvast (Evening Observer) 560aussi 5 மாக, கொட்டை யெழுத்துக்களில், வெளியிடடிருந் தது. காரணம் என்ன? அலசல வேண்டாம், நடந் தது அது தான். ^ 3
பின்னர் எம்மவர்க்கோர் வியாதி பிடித்தது. அறுந்த வால் ஸின்ட்றோம் (Tai - Iess Fox Syndrome), சுயநல குறுகிய நோக்கு, அரை வேக் காடு, அரசியல் வாதிகள்: "உனக்கு ஆங்கிலம் தெரி பாது, அப்ப இவனேன் கதைப்பான்",
வெள்ளை வேட்டியில் மேடையேறி முழங்கினர், "கல் தோன்றி. மண் தோன்றா." எனறு தொடங்கி, 9. குமரி முனை வரை" என்று முடிககும போது, நரிக் கண்ணிர் விட்டு, மூககைச் சிந்தி, ஆங்கல மோகத்தால் எமது தமிழ் அழிந்து போகின்றது, என ஒலமிட்டு படியிறங்கினர். .
இவர்களது ஒலம், காலத்துக்குக் காலம், தொடர்ந்தொலித்தது. இந்த ஒலம் இடைக்கிடை கேட்கும், ஆங்கிலம படிதது முனனேற ஆர்வம் உதித்ததும English க்ளாஸ்" செல்லும போது கேட்காது. நாளடைவில் அரை குறை கலந்து பேசும் போது தனிப் பெருமிதம் மிளிரும். முறை Lu Hróa hibD , பெரியோர் யெச்சம போது தானாகவே தன்னடக்கம ஆட்கொண்டு, மனிதனாக, te frgi வார். சொந்த அனுபவம்,
ஆங்கில அறிவு தரக்கூடிய வாய்ப்புகளை சகல ரும் உணர்ந்துள்ளனர். பொறுப்பான பெற்றோரும் தான் . இதனால என்றும்ம 30 நாட்களில்." என்னும் நிலையங்கள நரம்பும் நிலை.
ஓர் அன்பர், "நாங்கள எப்பவும் "மாங்காய்" தான . ஏன எங்கட பிளளைகளாவது 'Mango? என்று சொலலப்படாது" இது ஓர் தகப்பனின ஆதங்கி ஏக சம்.
யாழ்ப்ப ம்ை, சுண்டி குளி, 76, 4ண்டி வீதியிலுள்
Bென் அலோசியஸ், வா. சலாதரன், ச. புவே அச்சுப்பதிவு : முல்லை அச்சகம், ஆடிய

.." ஆற்றல்
படிக்கும் மொழியை தாய் மொழியுடன் கலற் தால் கிரகிக்க உதவும் என்பது ஒரு சாரார் வாதம் படிக்கும் பாஷையை தாய்ப் -சிவயுடன் கலக்கவே வேண்டாம் என்பது இன்னோர் சாராரது எதிர் வாதம் எது சரியானது? தெரிவோம். في مج، في
மேற்கு நாட்டோர் தமிழ் மொழிக்கு அருமையான உத்திகளை தந்து பணியாற்றியிரு கினறனர். வசன நடை நிறுத்தல் குறிகள் சின்னம் கள். நாவல்கள் (Noves), சிறு கதைகள், அச்சடிக் கும் வித்தை இத்தியாதி
இரு பெரும் தமிழ் மொழி விற்பன்னர்களைப் பார்ப்போம். மறைமலை அடிகள் "தனித் தமிழ் கொடியை ஏற்றிய காலம். இதனை மெச்சிய, அறிவுக் களஞ்சிய, அமரர் சிரசு அண்ணாமை இப்படி எழுதினார், தேவை குறித்தும், சுவை கருதியும், கால மாறுபாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், பிற மொழிகளின் துணையை நாம் நாடாமல் இருக்க முடியாது" என்ன?
இத்துடன் Bலன்ஸ் aேlance) இல்லாமல் ፵ወlቃ தாது மேலும் தொடர்ந்து, !"எனினும் "தனித் தமிழ்" என்று ஒரு லட்சியம் உண்டு என்பதை அல் வப்போது நினைவு படுத்திக் கொள்வ esse au Grauu மில்லாது மொழிக் கலப்பைத் தவிர்த்துக் கொள்ள உதவும்" என முடித்தார் 57 LOSGI e Frr Gör.
இங்கு “தேவைக்கேற்ப? என்பதே எமது தேவை
பிற மொழியின் ஆதிக்கம் ஓங்கியிருந்த 300 வருடங்களாக மாளாது, அழியாது, பல QLorro களுக்கு வித்திட்ட தமிழ் மொழி: தற்போதைய இன்ரநெற் (Internet), ஈ-மெய்ல் (e-mail), காலத் தில், வசனத்தில் ஓர் ஆங்கிலச் ெ கலப்பதால் தமிழ் அழிந்து போகும் என்பது எக்கச்சக்கமான மிகையாகும்.
"ஆங்கில அறிவு" கிட்டாத பல வாய்ப்புக்களை எட்ட உதவும். இதனை எமக்குரிய உச்சரிப்பில் (sundi - Walk, Gl-tai - Talk, டொண்டு - Don ஹால் - Hall, டுடே - Today போன்ற அசிங்கங்களை தவிர்த்து) பரவலாக தருவதே எமது وقيمة م (6 ما ، நோக்கம்.
ġir titlu 56, 6a) ITL u uri Gap இல்லாத எமது முயற்சியை பொது நல உணர்வுகள் உள்ளோர் உற்சாகமாக வரவேற்பர் என நம்புகின்றோம்.
இருந்தும் எமது கணிப்பு கவறாயின் தயங்காது
சாடுங்கள்.
நன்றி.
வா. கலாதரன், ச. புவனேஸ்வரன்
உதவியுடன் GBait
r ህ ! ' ፱b ஆற்றல் மேம்பாட்டு ஒனறியத்தினருக் காசு னேஸ்வரன் ஆகியோரால் ,ெ ளியிடப்பட்டது.
பாதம் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,