கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2007.03-04

Page 1
வடமோழ நாட்டுக்கூத் GJITeGsGODT - e5. GSGOD
 

electors பதும்பி அவர்கள்

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் நூ
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
TOO
வெளியீடு: O PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA,
000000000-0x0-0-0-0-0-00-00-0-0-0-0-0-0-0-00-00-coo CO-O-O-O-O-O-00-00
 
 

பங்குனி - சித்திரை 2007 தோற்றம் * 5-5-1998
நிர்வாக ஆசிரியர்
(Managing Editor)
சுவாமிஜி
போல் சற்குணநாயகம், யே, ச.
=##lrä luyủh
Editor)
வாகரைவானன்
நிர்வாகம்: Maпageптeп1)
சி.எம். ஒக்களப்
ly afloan: உளநல உதவி நிலையம், 15. வெபர் வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி:
OESO - 25514-12
S5 - 2222842
E-mail: ppcc palastnet.lk
மனிதனின் நிம்மதியை அமை தியை நிர்மூலமாக்கிவிடும் சாதனங் களில் ஒன்றாக மதத்தை அல்லது சமயத்தை இன்றும் சிலர் பயன் படுத்துவதைப் பார்க்கின்றோம். இந்தச் சிலர் பெருமளவில் அடிப்படை ഖT9ിന്റെ6, .g|]9ിധേഖT9ിടന്റെ5 இருக்கின்றமை அவர்களின் நோக்கத் தைப் புலப்படுத்தி நிற்கும்.
மனிதனை அவன் வாழும் சமூகத்தை மாண்புற வாழ வைத்திட உருவாக்கப்பட்ட மதங்கள் அவன் வாழ்க்கையை அவலத்திற்குள்ளாக்கும் கைங்கரியத்தை ஆற்றும் சக்தியாக மாற்றப்பட்டுள்ளமையை உண்மை யான சமயிகள் அங்கீகரிக்கப் போவ தில்லை. ஏனெனில் மதம் மனித நேயத்தோடு பின்னிப் பிணைந்த தொன்று. அதாவது - மனிதநேயம் அற்றது மதமே அல்ல. இதுதான் யதார்த்தம்.
சமயத்தை முதன்மைப்படுத்தி தமது சமூகத்தை மட்டும் சகல துறை களிலும் வளர்த்து விடுவதில் பெரும் அக்கறை காட்டுவோர் பிறமதங்களைப் பேய்களாக, பூதங்களாகக் காணுதல் ஆச்சரியத்திற்குரியதல்ல. காரணம். அவர்களின் ஒரே இலக்கு உலகம் முழுவதும் தமது கொடிபறக்க வேண் டும் என்பதுதான். இதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராய் இருக்கின்
றார்கள்.
struth Lydiasts
"r" – O C01)

Page 3
awang
5FLDulu E94 LņÜLu6On L 6JT 5 LÓ EFLÈ ETELLUL வேண்டியதொன்று. இது இருக்கும் வரை யாருக்குமே ஈடேற்றம் கிடைக்கப் போவ தில்லை. பயங்கரவாதத்திற்கும் பிறசமயக் காப்புணர்விற்குப் பாதை வகுக்கும் இந்த அடிப்படை வாதம் ஒரு தொற்றுநோய் போல் சில நாடுகளில் (இலங்கை உட்பட) வேகமாகப் பரவி வருகின் D函l·
தனிமனித சிந்தனைக்குத் தடை போடும் இந்த அடிப்படை வாதம், மனித உயிருக்கே விலை குறிக்கும் கொடுமை இன்றைய அறிவியல் யுகத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. ஒரு மனித னின் அடிப்படைச் சுதந்திரத்தை, தனித்துவத்தை எந்த ஒரு மதமும் உதறித் தள்ளுமானால் அதனை மதம் என்று சொல்வதே பெரிய கேலிக்கூத்து.
சமயம் என்பது சில தத்து வங்கள் - நம்பிக்கைள் சடங்குகள் என்பவற்றின் கூட்டாகும். இவற்
口
றைக்கூட ஏற்படுத்திக் கொண்ட வன் மனிதன்தான். ஆயினும் அதே மனிதனர் தனி னைப் போன்ற இன்னுமொரு மனித னைத் தான் உருவாக்கிய சமயத் தின் பேரால் அழிக்க நினைப்பது என்ன நியாயம்?
மதத்தின் பேரால் நடாத் தப்படும் இந்தக் கொடுமை; அது மனித குலத்தின் வளர்ச்சிக்குப் போடும் தடை மாபெரும் சிந்த னையாளன் கால்மாக்சை வெறுக் கச் செய்ததில் என்ன வியப்பு இருக்கிறது?
காவி உடைக்குள் புகுந்து கொண்ட சிலர் கத்தியைத் தீட்டு என்று போதிப்பதைக் காணும் போது கால்மாக்ஸ், இங்கர்சால், நீச்சே, மகாவீரர், பெரியார் முத லான சிந்தனையாளர்களே நமது நினைவிற்கு வருகின்றார்கள்.
தWர்டர் வாகரைவாணனர்
ricoleoco osbiùuoi
இம்முறை ‘போது அட்டையை அலங்கரிப்பவர் வாகரை த. இளைய
தம்பி அண்ணாவியார் அவர்கள். தமது தந்தையாரைப் போல வடமோடி
நாட்டுக் கூத்தில் பாண்டித்தியம் மிக்க இவர்
“நச்சுப் பொய்கை”
துரோணர்சபதம்’ ஆகியநாட்டுக்கூத்துக்களைப்பழக்கிஅரங்கேற்றியவர்.
அண்ணாவியார் பல்லாணர்டு வாழ போது பணிவுடன் வாழ்த் துகின்றது.
H 10.
– محيحت مي٦ –

TTCK LLSLSLS LLL LLL SL LL SLS S S SS
ஊனம் வந்த போதும் உறுதி மட்டும் இருந்தால் வானம் கூட உனக்கு
வழி விலகி நிற்கும் !
இமயமலையின் சிகரம் இரண்டு கைக்குள் அடங்கும் அமைந்த தடைகளெல்லாம்
ஆன படிகளாகும்
கடலின் மீதும் உனது கால்கள் நடந்து செல்லும் அடர்ந்த காட்டின் சிங்கம்
அஞ்சி ஒதுங்கிச் செல்லும்
புயலும் கைக்குள் சின்னப்
பூவைப் போல ஆகும்
துயரம், கவலை யெல்லாம்
தூள்தூளாய்ப் போகும்
மனதில் உறுதி இருந்தால் மற்றதெல்லாம் எதற்கு கனவும் உண்மையாகும்
கடவுள் வசமாய் ஆவார்
H O3)

Page 4
ஆங்கிலப் பெரும் புலவர் வில்லியம்
சேக்ஸ்பியர்
சிறப்பு வாய்ந்த ஆங்கிலப் புலவர்களில் முதன்மையாகப் போற்றக் கூடிய பெருமையுடையவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள். இவர் வாவிக்ஷய (Warwickshire) என்ற மாகாணத்தில் ஏவோன் நதிக்கரை யிலுள்ள ஸ்ரற்போட் (Stratford-on - Avon) என்ற கிராமத்தில் 1564ம் ஆண்டு சித்திரை மாதம் 23ம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் ஜோன் ஷேக்ஷ்பியர் தோல் பதனிடும் சிறு தொழிலாளியாக இருந்தார். வில்லியத்திற்கு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் இருந்தனர். தாயாரிடம் ஒரு சிறு காணித்துண்டு இருந்தது. அவர்களுடைய குடும்பம் நொடித்துப் போகாமல் இருக்கக்கூடியதாக அவர்களுடைய குடும்பத் தேவைகளுக்கு உதவியாக அக்காணித்துண்டு விளங்கியது.
இவர் ஸ்ரற் போட்டிலுள்ள கனிஷ்ட பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். தந்தையார் கடன் காரணமாகச் சிறைக்குச் சென்ற காரணத் தாலப் 13 ஆண்டுகளே இவரால் கல்வி கற்க முடிந் தது. இவர் 1582 ஆண்டு/இ தமது 19 ஆவது வயதில் தன்னிலும் 8 வயது இந்தி மூத்த பெண்ணான ஆன் இx புரிந்தார். இவர்களு இ வாழ்க்கையில் இருந்ததாகக் (/ே இருந்தும் இவர் தி) (Suzanna) IgGGOTi இந்/ (Judith) என்ற மூன்று 3)// பிறந்தார்கள்.
சிறிது காலம் / 1598 ஆண்டு பிழைப்புத் தேடி TW ஷேக்ஸ்பியர் இலண்டனுக் குச் சென்றார். * அயலிலுள்ள ஒரு பிரபுவின் தோட்டத்தில் மானோ, W முயலோ ஏதோ ஒன்றைப் பிடித்த 7 இலண்டனுக்குச் சென்றதாகக்
டைய லெளகீக /இ திருப்தியீனங்களே A கூறப்படுகிறது. A களுக்கு சுசன்னா (Hanner) &955. Ar குழந்தைகள் /இ
குற்றத்திற்காகப் பயந்து இவர்)ளூ) கூறப்படுகிறது. அங்கு வீனஸ் (Venus) 93LTGFLLIFTGrü (Adonais) மேல் புனைந்த பாடல்களை பதிப்பித்தார்.
1594ம் ஆண்டு சேம்பெலின் பிரபுவின் (Chamberlian) கொம்ப னியில் சிறு சிறு பாத்திரம் ஏற்று நடித்தார். அத்தோடு பழைய சில
r"N HO HO4)- m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I'll -- ".
Aving mill
நாடகங்களைத் திருத்தி,
மேடையேற்றுவதற்காசடி, செய்தார். இப்பணியானது அவரு டைய நாடக உணர்வையும் அறி வையும் விரிவாக்கியது.
அரிஸ் ரோற்றல் என்ற தத்துவஞானி நாடக இயலில் 3 முக்கிய சட்டங்களை நிர்ணயித்தி ருந்தார். இவரும் அதையே அடிப்ப டையாக வைத்துக் கொண்டு அதனை 5 வகையாகப் பாகுபடுத்தினார். அரிஸ்ரோற்றலின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து அதில் பல திருத்தங் களைக் கொண்டு வந்தார். புராதன காலத்தில் கடும் மாரிகாலத் தைச் சந்தோஷமாகக் கழிக்கவும், மதப் பிரசாரத்தைக் கையோடு பரப்புவதற் கும் கிறிஸ்தவப் பாதிரிகள் விவிலி யத்திலிருந்து சில பகுதிகளை நாடகமாக மக்களுக்கு நடித்துக் காண்பித்திருக்கிறார்கள். இவை களை மதச்சார்பு நாடகங்களென் றும், தேவ அதிசய நாடகங்கள் என்றும் அழைத்தார்கள். இதிலிருந்து தான் பின் ஒழுக்க நாடகங்கள் உரு வாகின.
ஆதிகால கிரேக்க நாடகங்க 5îGio LņCELLIITGlfsmoGmü (Dionysus) GTGö3 கடவுளைத் துதிபாடிக் கிராமத்தவர் களோடு இணைந்து நாடகங்களை அமைத்தார்கள். அதற்கு மேடை இருக்காது. உடைகளும் கதாபாத் திரங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பொது இடத்தில் பார்க்க வரும் மக்களையும் உதவியாளர்களையும் இணைத்து நாடகத்தை நடித்து வந்தனர். பின்னர் தெருக்கூத்து
போன்ற நாடக அம்சங்களின் சிறப்பு களை விவரித்து நடித்தனர். இவை ஒன்றில் இன்பியல் நாடகங்களாக (Comedies) இருக்கும். அல்லது துன்பியல் நாடகங்களாக (Tragedies) இருக்கும்.
ஷேக்ஸ்பியர் இவைகளை ஒரே நாடகத்தில் மாறி மாறி வரக் கூடியதாகப் புகுத்தினார். படிப்படி யாக இதுவே நாடகத்தின் முறை யாக அமைந்து விட்டது. முதலாம் எலிஸபெத் மகாராணி இங்கிலாந் தின் இராணியாக இருந்த காலமது. மேன் மக்களின் ஊக்கத்தால் நாடகத்துறைக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டதுடன் நடிகர்களையும் மணி தர்களாக மதிக்கவும் தொடங்கினர்.
மூடிய நிரந்தரமான மண்டபத்தை அமைத்தார். அரங்கின் முக்காற் பகுதி பார்வையாளர்களுக்கு ஒதுக் கப்பட்டிருக்கும். உயர்த்தப்பட்ட மேடை அந்த சந்திரவட்ட அமைப் புக்குள் அமைந்திருக்கும். மேடைக்கு நேர் கிழே வாத்தியக் கோஷ்டியினர் இருப்பார்கள் மேடையின் முற்பகுதி (Gallery) பிரமுகர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும். இந்த குளோப் (Globe) அரங்கில் இவர் 1611ம் ஆண்டுவரை இருந்தார். 37 நாடகங்களை உரு வாக்கினார். அத்தோடு அவர் செய் யுட்களையும் எழுதினார். இப்படிச் செய்யும் காலத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து (Globe) தியேட்டரில் பங்காளரானார். இதன் மூலம் கிடைத்த பணத்தில் ஸ்ரட் போட்டில் புதிய இடம் (New Place)
res C05)

Page 5
vng m
எனும் பெயருடைய சொத்தையும் வாங்கினார்.
1611ம் ஆண்டு பிற்பகுதியில் இலண்டனில் இருந்து தனது மனைவியையும், திருமணமான மகளையும் அழைத்துக் கொண்டு ஸ்ரட் போட்டிற்குத் திரும்பிச்சென்றார். இவர் தனது சொந்த அனுபவங்க ளையும் உலகின் நடப்புகளையும் நாடகங்களாக எழுதி மேடையேற்றி னார். இரண்டாம், மூன்றாம் ரிச்சாட் (Richard) என்ற சரித்திர நாடகங் களை எழுதியுள்ளார். “ரோமியோ ஜூலியற்", ஜூலிய சீசர் போன்ற நாடகங்கள் பிற நாடுகளிலும் நடிக் கப்படும் புகழ் பெற்றவை. இவை சோகரசம் பொருந்தியவை. பழைய நாடகங்களைப் புதுப்பித்து மக்க ஞக்கு அர்ப்பணிக்கும் போது பல உத்திகளையும் புகுத்தியுள்ளார். LóL' FLbLDİ, GOobib Luftb (Midsummer night’s dream) 5 TG 5 TLĎ Glgori:36örgái (Henry IW) (Lpg|56noTLib இரண்டாம் பாகங்கள், "பன்னிரண் டாம் இரவு, வெனிஸ் நாட்டு வர்த் தகர்” போன்ற நாடகங்கள் காதல் ரசம் பொருந்தியவை.
1601ம் ஆண்டிலிருந்து 1608ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நான்கு பெரிய சோக நாடகங்களை எழுதி நாடகமாக் fusio III it. "alrig Surf' (King lear), "ஒதெல்லோ (Othello), ஹம்லெட் (Hamlet), Loú, Gugh (Macbeth) இவை நான்கும் வாழ்க்கையின் தீவிரபகுதிகளையும் தவிர்க்க (Լք լդ Ա / T 5 அழிவுகளையும்
H
TEN -COB)
கொள்கை ரீதியில் பலவீனங்களை யும் காட்டுகின்றன.
நாடகத் தலைப்பு முக்கிய ஆண் கதாப்பாத்திரத்தின் பெயரைக் கொண்டிருக்கும். எல்லா நாடகங்களி லும் கதாநாயகன் நாடக முடிவில் இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.
இதிலிருந்து ஷேக் ஸப் பியரின் அக்கால மனப்பாண்மை வெளிப் படுகிறது.
இவர் எழுதியுள்ள 37 நாட கங்களும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1609 ஆண் டிலிருந்து 1613 ஆண்டுகளில் எழுதப்பட்ட நாடகங்களில் இன்பிய லும், துன்பியலும் கலந்து விளங்கின.
வசன நடையில் பெரிய மாற்றம் இல்லாவிடினும் மக்களை ஈர்க்கக் கூடிய சாகஸ் வசனங்கள் இருந்தன. வின்ரஸ் ரேல் (Winter's tale) சைம்பலின் (Cymbline) இரண் டும் சந்தோஷமான முடிவையே கொண்டிருந்தன. அவருடைய கிரா மப்புற ஸ்ரப்போட் ஊரில் இறுதி நாடகங்களை காட்டும் போது சந் தோஷமுடையவராய் விளங்கினார். நாடகங்களிலும் அவை பிரதி பலித்தன. இக்காலத்தில் செய்யுள் அமைப்பிலும் காலத்திற் கேற்றவாறு லயம் நிறைந்த அடிகள் காணப்பட்டன. எல்லாப் பாடல் களிலும் இவர் திறமைமிகு நல்ல ஆங்கிலச் சொற்களைப் பிரயோகித் துள்ளார். அதனை விளங்கிக் கொள்ள மக்கள் பெரிதும் இடர் பட்டனர். அதனால் சால்ஸ் லாம்ப் (Chales lamb) 6T66 LIGhiff FITF5 Tg 60
HH

vog m
மக்களும் விளங்கிக் கொள்ளக் கூடிய இலகுவான ஆங்கிலச் சொற்களைப் பிரயோகித்து கதை களாக மாற்றி எழுதியுள்ளனர். ஷேக் எப்பியரின் நாடகங்களை சம்பந்த முதலியார், சுவாமி விபுலா னந்தர் முதலானோர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.
“உலகமே நாடகமேடை நாமெல்லாம் அதில் நடிக்கும் நடிகர்” என்று கூறியவர் ஷேக்ஸ்பியர் சொந்த ஊரான ஸ்ரப்போட்டில் அமைதியான சூழலில் ஆனந்தமாக வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் 1616ம் ஆண்டு சித்திரை மாதம் 23ம் திகதி தனது 52" பிறந்த நாளன்று உலக வாழ்வை நீத்தார். தன்னுடைய மானிட சீவிய இறுதிப் பகுதியில்
ஜ0 மஜ்டிஷ் கதைலிஷ் அடிப்
படையில் காடிப்படும் விட்டி ம49து வடமேற்கு இந்திலாவில் இருந்து இந்தோ-ஆரி) இடிக் கூட்டத்திடிர் இலங்கைக்கு வந்து |குடிலேறி சம்யலுமாகும். இவ்வா
|ராஜகுடியேற்றத்திற்குப் பெறும்
ட வரலாற்றின் ஒருவரிட
ஒரு பொருள் நிறைந்த வாழ்வை நடத்தியவராகவும் ஊர் விவகாரங் களில் பங்கு பற்றியவராகவும் வாழ்ந் தார். அவருடைய ஊரே இப்போது நாடகத்துறையின் புனித ஸ்தலமாக மதிக்கப்பட்டு உலகின் எல்லாப் பாகத்திலிருந்தும் ஆண்டுதோறும் கல்விமான்களும் ஏனையவர்களும் தரிசிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்து இருக்கிறது.
ஆங்கிலேயர்களுடைய சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றிருக்கிறார். ஷேக்ஸ்பியர் உலக வாழ்வை நீத்தாலும் அவர் புகழ் உலகம் உள்ளளவும் நிலைத் திருக்கும்.
- மரகதா சிவலிங்கம் -
திடிரிழ் தலைவனுக்குக் கொடுக் கப்பட்ட பல பெயர்களில் 'ஹிஜஜ்' ஜ்ெறு 90லரும் ஒன்றாகும். "விஜலஜ்' என்றால் ‘வெற்றிவாகை | ஆடுபவம்” என்பது பெருஷகும். "
(செ. கிருஸ்ணராசா, MA, IT இலங்கை வரலாறு பாகம் - 1)

Page 6
பாம்புக் கொடியோன் படமெடுக்கின்றான் வீம்புஅவன்முகத்தில் வெறிகண்களில்.
பாண்டவர்தான் அவனது g(3y Gd5 LIGO85 சூழ்ச்சிமூலம் ஆட்சியைக் கவர்ந்து பிறந்த மண்ணிலிருந்தே அவர்களுக்குப் பிரியாவிடைதந்தவன். இப்போது பாஞ்சாலியின் பக்கம் அவன் பார்வை திரும்புகின்றது.
துச்சாதனன் அவன்தம்பி
pe D
துவேஷக்காரன்
அதர்மத்தில்
அண்ணனையே வென்றவன்
மன்றத்திற்கு
மாதரசியை இழுத்துவந்து
மணியடைகளைகின்றான்
 ́76N -C08) Omanaman
 
 

இயnது
அரவக் கொடியோனுக்கு ஆனந்தம், பரம ஆனந்தம்
ST66 கைதட்டிச் சிரிக்கின்றான் வபரியவர்பீஷ்மர் துரோணர் பேசாமடந்தையாகின்றனர் அதிகாரம் அவர்களை அடிபணியவைக்கின்றது.
அநியாயம் அரங்கேறும் வேளை உதவிக்குக் கண்ணனை ஓலமிட்டழைக்கின்றாள் உத்தமி; அவன் ஓடிவருகின்றான் நிதியின் நித்தியவடிவமாக மன்னவன்துரியனின் மண்டைகவிழ்கின்றது பிண்னவண்துச்சண்
பேuப் பிடித்தவனாகின்றான்
வீமனும் விஜயனும் வீரசபதம் செய்கின்றனர் 'காண்டீயம் ஒலிக்கும் காலம் வரும் அர்ச்சுனன் ஆர்த்தெழுகின்றான்.
mO C09) Om

Page 7
பேரிது
துரியோதனன் தொடையைப் பிளப்பேன் துச்சாதனனையும் மாய்ப்பேன் வாயுபுத்திரன்பிரகடனம்
பாஞ்சாலி aihLoT @BůLIITOITIIT? பாவிதுச்சாதனனின் பச்சை இரத்தத்தைக் கூந்தலில்பூசித்தான் கொண்டை முடிப்பேன் என்கிறாள் குரல் அதிர்கின்றது.
வானம் சபதம் கேட்டு
ம்த்துகின் வருங்காலம் நினதே என்னும் வரம் தருகின்றது கர்வம் பிடித்த கெளரவர் குடும்பம் ںoح^ கதை முடிகின்றது கடவுள்கூட கைகொடுக்கவில்லை.
எங்கும் மகிழ்ச்சி எங்கும் இன்பம் பொங்குகின்றது பூமிபூரிக்கின்றது!
 

துே பாடக
புதுக்கவிதை
வானம்பாடி’க் கவிஞர்க ளின் கவிதைகளைப் புதுக்கவிதை கள் என்று சொல்லுவதை விட வசன கவிதைகள் என்று சொல்லு வதே பொருத்தமாக இருக்கும். இவர்களுடைய புதுக் கவிதைகளில் புதுக் கவிதைக்குரிய புதிய உத்திக ளும் செறிவான வடிவமும் மிகக் குறைவாகவே இருந்தன. வசன கவிதையின் நீண்ட நீர்த்துப் போன, வசனத்தன்மை மிகுந்த நடையையே பெரும்பாலானோர் கையாண்டனர். இவர்கள் உள்ள டக்கத்திற்குத் தந்த அளவுக்கு வடி வத்துக்கு முக்கியத்துவம் தரத் தவறிவிட்டனர். இதனால் இவர்க ளுடைய பாதிப்பால் கவிதை எழுத வந்தவர்களால் புதுக்கவிதை இயக் கம் மெல்ல மெல்லத் தன் வலிமை யையும் பிரகாசத்தையும் இழக்கத் தொடங்கிவிட்டது.
மரபுக்கவிதைகளை வெறும் விழாக்கால அலங்காரங்களாக மதித்து வந்த பிரபல வணிக இதழ் கள் புதுக் கவிதைக்கு ஏற்பட்டு வரும் செல்வாக் கைப் புரிந்து கொண்டு அதற்கு இடமளிக்கத் தொடங்கின. இதனால் புதுக் கவிதையும் ஒரு வணிகப் பண்டமா னது. கவிதை பற்றிய அடிப்படை அறிவும் படைப்பாற்றலும் இல்லா தவர்கள் கூட இந்தப் பண்டத்தை ஏராளமாக உற்பத்தி செய்து
umu)
1Y صلح .
ཁ་ཕལ་ཆས་བཀབ་བ་བ་ཁ་I' aപ്ര9 (ക്രത്ത് ഔസ_f്?്. N2). s1b.
2NO Oase
புதுக் கவிதையைக் கொச்சைப் படுத்தி மலிவாக்கிவிட்டனர்.
முடிவுரை
புதுக்கவிதை எதிர்ப்புக்கு முதல் காரணமாக இருந்தது அதன் வடிவமே. மரபு யாப்பில் பற்றும் பக்தியும் கொண்டவர்கள் வசனத் தில் எழுதுவது கவிதையாகுமா என்று கேட்டார்கள். வெளிப். பாட்டு முறையை வைத்தே ஒன்று கவிதையா இல்லையா என்று தரீர்மானிக்கப்படும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறினர். முற்காலத்திலும் கூட ‘உரைப் பாட்டு’ என்றும் “உரையி டையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றும் மரபு யாப்பிலிருந்து வேறு பட்ட வடிவங்கள் வழக்கில் இருந் ததை இவர்கள் காணத் தவறினர்.
முற்காலம் செவிப் புலனா கப் கேட்கப்படும் வகையில் கவிதைகள் அரங்கேற்றப்படும் காலமாக இருந்ததால் முன்னோர்கள் ‘ஓசைக்கு முக்கியத்துவம் தந்தனர். அந்த ஓசையை நுட்பமாக ஆராய் ந்து அதை நான்காகப் பிரித்து அவற்றின் அடிப்படையில் நான்கு வகையான பாவும் அவற்றின் கிளைகளாகப் பாவினங்களும் கண்டார்கள். குறிப்பிட்ட கருத் தைக் குறிப்பிட்ட பாவினால்
Ouainio

Page 8
U8 =~ത്ത്.--—
எழுதினால் கருத்துக்கேற்ற பாவ மும் குரலும் அழுத்தமும் அங்கக் கட்டும் கிடைக்கும் என்பதையும் நுட்பமாக உணர்ந்திருந்தனர். இந்த நுட்பத்தை உணர முடியாத பலர் எந்தக் கருத்தையும் எந்தப் பாவிலும் பாடுகின்ற தவறான முறையை நெடுங்காலமாகப் பின் பற்றி மரபு யாப்பின் நோக்கத்தைக் கெடுத்துச் சலிப்பை ஏற்படுத்தி விட்டனர். இதனால் மரபு யாப் பின் சந்த ஒசைகள் கருத்துகளின் நாட்டியத்திற்குத் தாளமாகவும் பின்னணி இசையாகவும் இருப் பதை விட்டு விட்டு இலட்சியத்தை அடைய முயலும் வார்த்தைகளின் தவத்தைக் குலைக்கும் மேனகைச் சலங்கைகளாகிவிட்டன.
சில நேரங்களில் கருத்துக் குத் தொடர்பில்லாத இந்தச் செயற் கையான யாப்புச் சந்தம் படிப்பவர் மனத்தையும் கூற வந்த கருத்தைக் கவனிக்க முடியாத வகையில் வேறு பக்கம் திசைதிருப்பி விட்டன.
யாப் பரிலக் கணத்தரினி கட்டுப்பாட்டிற்கேற்பப் பாக்களில் ஒசையை இட்டு நிரப்பத் தேவைக்கு அதிகமான வேண்டாத சொற்க ளைப் புகுத்த வேண்டிய நிர்ப்பந் தமும், அதனால் கவிதை நீர்த்துப் போகிறநிலையும், கருத்தை விட்டு விட்டுச் சொற்கள் இழுத்த வழிக்கு அவற்றின் மரபு யாப்பில் தவிர்ப்ப தென்பது கடினம்தான். மரபு
சொல்லுக்கு ஒலி வடிவம், வரிவடிவம் என்ற இரண்டு வடிவம் உண்டு. இதனால் காதை முதன் மைப்படுத்துவதா, கணிணை முதன்மைப்படுத்துவதா என்ற பிரச்சினை கவிதைக்கு அவ்வப் போது தோன்றுவது உண்டு. இதனாலேயே கவிதை சில நேரம் ஒவியத்தை நோக்கியும் நடக்கிறது. அச்சுக் காலம் தோன்றும் வரை கவிதை காதையே முதன்மைப் படுத்த வேண்டியிருந்தால் இசை யைச் சார்ந்திருப்பது அதற்கு அவசியமாயிற்று. இப்போது கவிதை கேட்கிற காலம் போய்ப் படிக்கிற காலம் வந்து விட்டது. மேலும் செவி வழியாக வருவதை விடக் கண்வழியாக வருவதையே மனம் அழியாமல் பதித்துப் பாது காக்கிறது என்ற உண்மை புதிய உளவியல் ஆய்வுகளால் நிறுவப் பட்டு விட்டது. எனவே கணி வழியே நுழைவதில் பயன் அதிகம் என்று கண் வழியே நுழைவதில் பயன் அதிகம் என்று கருதிய புதுக் கவிதை, சப்தங்களை விட வடிவத் தையும் படிமங்களையும் அதிக மாக நம்புவதில் அர்த்தமுண்டு.
மேலை நாட்டில் 1912ல் தோன்றிய படிமவிய (Imagism) இயக்கமும் 1920ல் தோன்றிய gi/IG)3, 56.5605 (Concrete Poetry) இயக்கமும் செல்வாக்கு அடைந்த
யாப்பில் பெருங் கவிஞர்களாகக் தற்கு இத்தகைய கருத்துக்களே
கருதப்படுகின்றவர்களும் கூட இத்தகைய விபத்துக்கு ஆளாகியுள் mOm
காரணமாக இருந்தன. நுண்மை (Abstract) LD60 god Ligustg):
\حسمبر مسیح
HOm

Magno
*Vins F"
பருமையே (Concrete) பதியும். எனவே கவிதை கட்புலப் படிமங்க ளையே கையாள வேண்டும். என்று படிமவிய இயக்கம் வற் புறுத்தியது. ‘தூலக் கவிதை இயக் கமோ கவிதையின் கட்புலத் தன்மையை வேறொரு வகையிலே கையாண்டது. ஒசையால் வெளி யிட முடியாத பாவங்களும் உண்டு. இத்தகைய பாவங்களை கவிதையின் உடலே அபிநயித்துக் காட்ட வேண்டும் என்று அந்த இயக்கம் கூறியது. இதன் விளை வாகக் கவிதையின் அச்சு வடிவில் பெரும் புரட்சி ஏற்பட்டது.
gjigjLb (Rhythm) 6Tail gi யாப்பு ஒசை ஒழுங்கால் மட்டு மல்ல, கருத்து ஒழுங்காலும் ஏற் படும் என்ற உண்மை புதுக்கவி தையாளரால் நிலைநாட்டப் பட்டது. புதுக்கவிதை சந்தத்தை அடியோடு கைவிட்டு விடவு மில்லை. கடிகார நடை போன்ற இயந்திரகதியான, கருத்தோட்டத் திற்கு உதவாமல் இடையூறு செய்கிற, சலிப்பை ஏற்படுத்துகிற செயற்கைச் சந்தங்களையே அது நிராகரித்தது. இயல்பான பேச்சுச் சந்தத்தையும் அழுத்தம் ஏற்படுத் தும் சொல், அடி அமைப்புச் சந்தத்தையும் அது ஆதரித்தது. ‘புதுக்கவிதை வசனத்தில் எழுதப் படுகிறது’ என்று கூறுகிறவர்கள் இதைக் கவனிக்கத்தவறிவிடுகிறார் கள். வெறும் வசனத்தில் சந்தம் இருக்க முடியாதா என்று கேட்க லாம்: இருக்கும். ஆனால் அது
m)
\ح25صبر C13)
குடும்பப் பெண்ணினி பாத மெட்டியைப் போன்றது. ஒரு நாட்டியக் காரியின் சலங்கை யோடு அதைச் சமப்படுத்த (PL-lLrg.
வெறும் வசனம் கவிதை யாகி விடாது. வசனத்தின் வேலை விளக்குவது: கவிதையின் வேலை உணர்த்துவது. வசனம் தர்க்க ரீதியில் அமைந்த வாக்கிய அமைப்பை உடையது. கவிதை யின் வாக்கிய அமைப்பு தர்க்க வழியைப் பின்பற்றாமல் உணர்வு வழியைப் பின்பற்றுவது. பழைய மரபு யாப்பைக் கைவிடும் புதுக் கவிதை அதை விடச் சிறந்த ஒன்றை - புதியசக்தி வாய்ந்த யாப்பை - உண்டாக்க வேண்டும். புதுக்கவிதையின் நோக்கம் யாப் பின் சிரமங்களைத் தவிர்ப்பதல்ல. மரபுக்கவிதை தொடாத உயரங் களைப் புதுக் கவிதை தொட வேண்டும். பழைய வடிவங்கள் தராத வெளிப்பாட்டு வசதிகளை
அது தர வேண்டும்.
வெறும் வடிவப் புதுமையே புதுக் கவிதையை உருவாக்கி
விடாது. புதிய யுகத்தின் சிக்கல் களை, பரிணாம வளர்ச்சியில் விரிந்து கொண்டு போகும் மனித அகப்புற உலகங்களின் ஆழ உயரங் களை அனுபவபூர்வமாக உணர்த் துகிற போதுதான் அது உள்ளடக் கத்திலும் புதுக் கவிதையாகும்.
பிராய்ட், யுங் போன்றோ ரின்தத்துவங்கள் உள் மன உலகை அதிசயமானதாக - ஆழமானதாக
Ommm

Page 9
இயாது
ஆக்கியிருக்கின்றன. மார்க்ஸின் சித்தாந்தம் புறவுலகக் கருத்துக் களில் பெரும் புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக் கிறது. இவை இரண்டுமே இலக்கிய உலகிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதில் வியப் பொன்றுமில்லை. ஒரு வகையில் கூறுவதானால் இன்றைய புதுக் கவிதை பொருளிலக்கணத்தில் இவை புதிய ‘அகம்’, ‘புறம்’ ஆக ஆகியிருக்கின்றன.
ஆனால் இந்த ‘அகம் புறங் கள்’ கட்சி சேர்த்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரித் துற்றிக் கொள்கிற அநாகரிகம் ரசிக்கக் கூடியதாக இல்லை. தன் குழுவைச் சார்ந்தவன் எண்பதற் காகத் தகுதியில்லாதவனையும் தலையில் ‘தூக்கி வைத்து ஆடுவ தும் தன் குழுவைச் சாராதவன் என்பதற்காக உயர்ந்த கலைஞ னையும் காலின் கீழே போட்டு மிதிப்பதும் இங்கே சர்வசாதாரண மாக நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் ஆரோக்கியமான இலக்கியவாதிகளின் செயல்க ளென்று ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் விளைவு தனி மனித உணர்வு’, ‘தூய கவிதை’, ‘முற் போக்குக் கவிதை” என்ற சப்தங் களே சாதனைகளை விட அதிக மாக இருக்கின்றன.
படைப்புக்குப் பயன்பட வேண்டிய சக்தி இந்தப் பட்டி மணி டங்களில் விரயமாக்கப் படுவது மகிழ்ச்சிக்குரியதல்ல. புதுக்
O
(114.Y N/
கவிதைப் பெயரில் அருவருக்கத் தக்க ஏசல் லாவணிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பது பெரு மைப்படத்தக்கதல்ல.
“தனி மனித சுதந்திரங்க ளும் சமுதாயக் கட்டுப்பாடுக ளுக்கும் இடையில் ஒரு சுமுகமான சமநிலையை ஏற்படுத்துவதே இன்றைய சமுதாயத்தை எதிர் நோக்கியுள்ள சிக்கல்” என்று சார் லஸ் லிடோர்னின் தம் ‘இலக்கியப் பரிணாமம்’ என்ற நூலில் குறிப் பிடுகிறார். இன்றைய உலகுக்கும் இந்தச் சமநிலை தேவைப்படுகிறது.
ஒரு புறம் புதுக்கவிதைக் குக் கிடைத்திருக்கிற வரவேற்பும் வாசகர் தொகைப் பெருக்கமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னொரு புறம் புதுக்கவிதை கொச்சைப்படுத்தப்படுகிற சூழ் நிலை வருத்தத்தை உண்டாக்கு கிறது.
யாப்பு வேலி அகற்றப்
பட்டதால் கண்டவர்களெல்லாம்
கவிதைக்குள் புக ஆரம்பித்து விட்டார்கள். இலக்கிய உணர்வோ விஷய ஞானமோ படைப்பாள னுக்குரிய பொறுப்போ எதுவும் இல்லாதவர்கள் கூடச் சிரமம் இல் லாமல் புதுக் கவிதையாளர்கள் ஆகி விடுகிறார்கள். கவிதை என்று அழைப்பதற்கு எந்தவித அருகதை யுமற்ற துண்டு துக்கடா வசனங் கள், கலை வடிவமற்ற வெறும் கருத்து நவிற்சிகள் (Statements) வாக்கியங்களை ஒடித்து முறித்து அடுக்கிய கட்டுரைகள், வெற்றுக்
uDu
 
 

யோது (~ലത്ത~)
கோஷங்கள், வார்த்தை வாந்திகள், கக்கூஸ் சுவரின் கிறுக்கல்கள், வாய் வெருவல்கள், வார்ப்படங்கள் இவையெல்லாம் கூடப் ‘புதுக் கவிதை” என்ற பெயரில் வெட்க மில்லாமல் பவனி வருகின்றன. இவற்றால் புதுக்கவிதைத் துறைக்கு மிகப் பெரிய ஆபத்துண்டு.
குழுசார்பற்ற, நடுநிலை யான, விஷயஞானமும் ரசனையு முடைய நல்ல விமர்சகர்கள் இல் லாமல் போனதும் புதுக் கவிதைத் துறையின் ஆரோக்கியமான வளர்ச் சிக்கு இடையூறாக இருக்கிறது. விமர்சனத்துக்கு வந்தவையெல் லாம்தம்மிடம் தீர்ப்பைநாடி வந்தி ருக்கும் வழக்குகள் என்று நினைக் கும் சட்டம், பிள்ளைகள் கவிதை களைத் தேர்வுத் தாள்கள் என்று நினைத்துக் கொண்டு மதிப்பெண் கள் போடும் வாத்தியார்கள், பூந் தோட்டத்திற்குள் போனாலும் முள்ளையே சாப்பிடும் ஒட்டகத் தைப் போல் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக் காட்டுகிற மன நோயாளிகள், எதையும் அநாகரிக மாகத்தாக்கும் சண்டியர்கள்,தம்மு டைய குறுகிய பார்வைக்கு ஒத்து வராதவையெல்லாம் கவிதையே இல்லை என்று மறுக்கின்ற மாலைக் கண்ணர்கள். தமக்கு வேண்டிய வர்கள் என்றால் அவர்களை ‘மகா கவிகள்’ என்றும் வேண்டாதவர் கள் என்றால் தற்குறிகள்’ என்னும் பட்டங்களை வாரி வழங்குகின்ற இன்றைய தமிழ்க் கவிதை விமர்ச கர்கள். இதில் வேடிக்கை என்ன
C15)-
வென்றால், இப்படி விமர்சனம் செய்ய வருகிறவர்களில் பலர், விமர்சனம் செய்யப்படுகிறவனை விட ரசனையில், விஷய ஞானத் தில், இலக்கிய உணர்வில் மிகவும் கீழே இருப்பவர்கள்.
புதுக் கவிதைக்கு இப்படிச் சில விரோத சக்திகள் இருந்தாலும் நம்பிக்கை இழந்து போகிற நிலை யில்லை. இப்பொழுது வெளி வருகின்ற புதுக்கவிதைகள் பெரும் பாலும் சுதி சேர்வதற்கு முன் எழுகின்ற அபசுரங்களாக இருந் தாலும் இடையிடையே நல்ல நாதமும் ஒலிக்கத்தான் செய்கிறது. சோதனைகள் நடக்கின் றன. சாதனைகளை நம்பிக்கை யோடு எதிர்பார்க்கலாம்.
வேறெந்த இலக்கிய வடி வத்தையும் விடப் புதுக்கவிதைக்கு சக்தி அதிகம். மனித ஆன்மாவை அது விரைவாகவும் நெருக்கமா கவும் சென்று தொட முடியும். அதனலேயே இதற்குப் பொறுப்பு கள் அதிகம்.
பிரசவம் போலப் பச்சைப் புதுமையாகப் புதுக் கவிதைகள் சொந்த அனுபவக் கருவிலிருந்து உதிக்க வேண்டும். அந்நியக் கருக் களைச் சோதனைக் குழாயில் வைத்து வளர்த்துத் தருவது கூடச் செயற்கைப் பிறவிகள் என்றாகும் போது வெறும் தொழிற்சாலை வார்ப்படங்கள் எப்படிப்படைப் புகளாகும்?
புதுக் கவிதைகள் வெறும் மளிகைக் கடைப் பொட்டலத்
O

Page 10
âvng தாளாக இருக்காமல் மகரந்தம் ஏந்திய சிறகுகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் புதுக் கவிதை என்ன சாதித்தது என்று கேட்கிறவர்கள் வாய் அடங்கு வார்கள்.
புதுக்கவிதைகள் தம்மை மட்டும் வெளிச்சப்படுத்திக் கொள்
ளும் மின்மினிகளைப் போலில் லாமல் இருளையும் வெளிச்சமாக மதம் மாற்றும் சந்திர சூரியர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவை ‘சோதி மிகு நவ கவிதை” என்று அழைக்கப்படுவ தற்குத் தகுதி உடையனவாகும்.
 
 
 

v^3 R. NOMOUVMAN Tali
இது கோடை காலம் வெயில் கொடிநாட்டுகின்றது
pŠň வெயிலுக்குப்பயந்து நிலத்திற்குள் பதுங்குகின்றது
அருந்தும் நீர் தேடி மிருகங்கள் அகதிகளாகின்றன
குளங்கள் கொதிக்கும் நீர்ப்பானையாகின்றன
விருட்சங்களுக்கும் வியர்க்கின்றது அதனால் இலை ஆடையை
வீசி எறிகின்றன
வெயிலரசன்
விரிந்த
வானக்குடையின் கீழ் வீற்றிருக்கின்றான்
அவன் முகத்தில்
வெற்றிப் புன்னகை

Page 11
என்னை உலகம் ஏற்கும் -
என்
எழுத்தை மதித்துப் போற்றும் கண்ணைப்போலக் காக்கும் - இது
கனவு அல்ல, நனவு!
செல்வாக்கேதுமில்லை - சிறு
செல்வந்தானுமில்லை
சொல், அறிவு, திறன் - மனம்
சொக்கும் தமிழ் உண்டு!
விளம்பரங்கள் தந்த - ஒரு விருதுதானும் இல்லை
வளங்களற்ற போதும் - எழுத்தை
வர மெனவே பெற்றேன்
கவிதை, கதை, கட்டுரை - நல்ல
கருத்துமிக்க நாடகம்
செவி குளிரச் செய்யும் - நம்
சிறுவர்கற்கும் பாட்டு
நளை என்னைச் சொல்லும் - தமிழ்
நாளும் வளரச் செய்யும் வாளைப் போலக் கையில் வலிமை தந்து நிற்கும்
(18Y NYI/
- பெரும்
 
 

யேரிது
பிழை இருக்கக்கூடும் - அதைப் பெரிது படுத்த வேண்டாம்
பழைய தமிழ் எல்லாம் - அந்தப் பத்தரைமாற்றுப் பொன்னா?
பாரதியைப் பழித்தார் - அவன் பாட்டில் குறை சொன்னார் யாரதிலே வென்றார்? - அவன் ஜகம் புகழும் கவிஞன்!
கம்பனவன் கவியில் - கூத்தன் களங்கமெனச் சொன்னான் நம்ப வில்லை உலகம் - இன்று நானிலமே போற்றும்!
திறனாய்வு செய்க! - அதைத் தெரிந்தவரே செய்க குறை யொன்றே காணல் - பலர் குணம் என்பதறிக!
ஐம்பது ஆண்டுக்காலம் - நான் அள்ளித்தந்த தமிழ் கொம்புத் தேனைப் போல - சிறு குழந்தை தானும் அறியும்!
mO -C19) Omm

Page 12
sono H. :
இன்னும்பல ஆண்டு - நான் எழுத வேண்டும் தமிழே கன்னி உன்னை எழுதி - என்
னக சிவக்க வேண்டும்.
பற்பல நூல்கள் - இன்னும் படைத்தளிக்க வேண்டும் சொற்களில், பொருளில் - நல்ல சுவையிருக்க வேண்டும்!
பொன்னாடை எதற்கு? - அந்தப் பொற்கிழிதான் எதற்கு? உன்னாணை வேண்டாம் - அதற்கு ஒரு மதிப்பும் இல்லை
மக்களவர் மன்றம் - தரும்
மதிப்பொன்றே போதும் S தக்கதது ஒன்றே - வேறு జో தகுதி எனக் கெதற்கு?
 
 

savn E.
0ற்ற இந்திய தலைவர்களுக்குக்
கிடைக்காத பெருமை நம் தமிழ் நாட்டு ராஜாஜிக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல் பதவி வகித்த ஒரே இந்திய தலைவர் என்பதே அது! பேரரசருக்கு ஈடான அந்தப் பதவியை : வகித்த ராஜாஜி தொரப்பள்ளி என்ற கிராமத் தில் 10-12-1879ல் பிறந்தவர். இது தர்மபுரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் உள்ளது. இவரது தந்தை நல்லான் சக்கரவர்த்தி, ! தாயார் - சிங்காரம்மாள். தொரப்பள்ளி, சென்னை மாநிலக் கல்லூரி - பெங்களூர் | ஆகிய இடங்களில் படித்த ராஜாஜி, சட்டப் படிப்பையும் முடித்து வக்கீலானார்.
இளம் வயதிலேயே அறிவுக் கூர்மைமிக்க ராஜாஜி வழக்கறிஞர் தொழிலில் யாரிடமும் ஜூனியராக பணி புரியாதவர்;பிறர் முயன்று படித்து குறிப்பெடுத்து வைப்பதைப் படித்தே வகுப்புகளில் தேறும் அளவுக்கு திறமைசாலி, தத்துவநூல்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய நூல்கள் அனைத்தையும் படித்து அறிவை வளர்த்துக் கொண்டதால் இவரை ‘மூதறிஞர்' என்று அறிஞர்கள் பாராட்டினார்கள். வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், கண்ணன் காட்டிய வழி, பக்தி நெறி, உபநிஷதப் பலகணி, ‘சிறையில் தவம்’ முதலான புகழ் பெற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.
தாதாபாய் நவ்ரோஜி, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார், சரோஜினி நாயுடு, காந்தியடிகள் ஆகியோரின் பேச்சும், செயலும் ராஜாஜியை தீவிர அரசியலுக்குள் இழுத்தது. கிரிமினல் வக்கீல் தேசத் தொண்டரானார். 1919ல் ரவுலட் சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்தார். அதுமுதல் இந்தியாவின் விடுதலைக்காக இறுதிவரை தேசத்திற்காக உழைத்தார். பல முறை சிறை சென்றார்.
மகாத்மாவின் அன்புக்கு பாத்திரமாகி அவருக்கு சம்பந்தியானதோடு, சமூகத்தில் தாழ்த்தப் பட்டவர்களும், உயர் மட்டத்தாரோடு சம பந்தி இருக்கும் அளவுக்கு உயர வேண்டுமெனப் போராடினார். இதற்காக தன் இனத்தவர்கள் தன்னை ஒதுக்கியதோடு தன் தந்தையாரின் ஈமச் சடங்கில் கூடகலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதையெல்லாவற்றையும் மீறி, கலப்புத் திருமணத்தை ஆதரித்தார். ராஜாஜி இந்திய விடுதலைக்கு முன் அமைந்த காங்கி
17N m -C21) Omu

Page 13
இபரிது
UmmoN
(1937 - 39வரை) முதலமைச்சராக பொறுப் பேற்று மதுவிலக்கை ஆதரித்து, மது விலக்கை அமுல்படுத்தினார். இதற்கு முன்பே புரகிபிஷன்” “விமோசனம்’ என்ற இதழ்களை ஆரம்பித்து நடத்தினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தி யாவின் முதல் கவர்னர் ஜெனரலா கவும், வங்காள கவர்னராகவும் பொறுப் பேற்றார். பலமுறை அமைச்சர் பதவி வகித்த ராஜாஜி இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கியக் காரணமென கருதப்பட்டார்.
தமிழக முதல்வராக பொறுப் பேற்ற பின் குலக்கல்வி முறையைக் கொண்டுவந்து தமிழர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கினார். தீவிர போராட் டத்திற்குப் பிறகு அதை திரும்பப் பெற்றுக்கொண்டார். தீவிர மது விலக்கை அமுலுக்குக் கொண்டு வந்தார். அரசாங்கமே மது விலக்கை சட்ட அடிப்படையில் ஏன் அமுல் படுத்த வேண்டும் என்று கேள்வி எழுந்த போது” இடறி விழுவதற்கு குழிகள் தோண்டி விட்டு, அவற்றின் அருகில் குழந்தைகளை விளையாட விட்டு எச்சரிக்கையாய் இரு என்று சொல்வோமா? நாடு நகரங்கள் எங்கும் கள்ளும் சாராயமும் விற்கவும், வாங் கவும் வசதி செய்துவிட்டு குடிக்க வேண்டாம் என்று ஜனங்களிடம்
ரஸ் அமைச்சரவையில்
சொல்வதில் பிரயோஜனம் உண்டா!” என்று திருப்பிக் கேட்டவர் ராஜாஜி. மது விலக்கால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட விற்பனை வரியை கொண்டு mO
C22)
வந்தார் அவர் ஆட்சியியல்கள், சாரயம் கிடைக்கப் பெறாத குடிகாரர்கள்.
"கள்ளுக்கடை சாராயக்கடை திரும்பி வராதா, பாழாய்ப் போன ராஜாஜிக்கு சாவு வராதா” என்றெல் லாம் பாட்டுக்கட்டி தங்கள் குமுற லைத் தெரிவித்தார்கள். முதல்வர் பதவியை விட்டு விலகிய பின், காங்கி ரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால், அக்கட்சியில் இருந்து விலகி சுதந்திர கட்சியை ஆரம்பித்தார்.
அணு ஆற்றலை தீய செய லுக்கு பயன்படுத்துவதை எதிர்க்கும் குழுவில் பங்கு பெற்று, அமெரிக்கா வுக்குச் சென்று கென்னடியை சந்தித்த போது ராஜாஜிக்கு வயது 85. ‘பாரத ரத்தனா’ விருதும் பெற்ற ராஜாஜி 1971ம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் தனது 94ம் வயதில் உலகை விட்டு மறைந்தார்.
‘எல்லோருக்கும் தலையில் தான் மூளை, ராஜாஜிக்கு உடம் பெல்லாம் மூளை, என்று இவரது மதி நுட்பத்தை பிறர் பாராட்டும் அளவுக்கு தேர்ந்த ராஜ தந்திரியாக விளங்கிய ராஜாஜியின் நினைவாக கிண்டியின் காந்தி மண்டபம் அருகிலேயே ராஜாஜி நினைவாலயத்தை தமிழக அரசு கட்டியுள்ளது. ராஜாஜி பிறந்த வீட்டை அரசு உடைமையாக்கி அதை நினைவில்லமாகவும் மாற்றியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அருகில் அவரது சிலையும், சட்டப் பேரவை மண்டபத்தில், அவரது முழு உருவப் படமும் வைக்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரை சாலைக்கு ராஜாஜி சாலை என்று பெயரும் வைக்கப்
OH
 

இவரிது பட்டுள்ளன. மைய அரசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு குக்கிராமத்தில் பிறந்து ‘ராஜ கோபாலன்” என்ற பெயருடன் வாழ்க்கையைத் துவங்கிய ராஜாஜி, ராஜ கோபாலாச்சாரி, மூதறிஞர் என் றெல்லாம் உலகம் போற்ற வாழ்ந்தார் ராஜாஜி. விடா முயற்சியும், அறிவும் இருந்தால் அகிலத்தையே ஆளலாம்
என்பதற்கும் கிராமத்தில் பிறந்தால் நமக்கு முன்னேற்றமில்லை என்று
நினைத்துக் கொள்ளும் கிராம மாணவர்களுக்கும் ராஜாஜியைத் தவிர வேறு எடுத்துக்காட்டாக யாரைக்
குறிப்பிடுவது!
(தமிழ்நாடு தினகரன் 14.04.1996)
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLaLLLLaaaa aLLLLLLLLL LLL LLLLLLLLLLL LLLL LLL LLLLLL
னத கொரு
LLLL 0 LL0LL0LLLLLLL 0 L0 LL0LLL LLLLL LL0L LLL 0L0L0LL0LL0LLLLLLL LLLL L LLLLL LLL LLLL LL LL LLL LLLL
அகத்தின் தேடல்'- 6
பேரினவாதிகள் பெருஞ்சொர்க்கம் காண்பர்
சிறுபான்மைக்கவை சாத்தியமாமோ..!
கல்வித்தரத்தில் பின்னவன் உயரினும்
விகிதாசாரத்தால் முன்னவன் வெல்வான்.
தரப்படுத்தலின் விளைவிது காண்Uர்!
ஆங்கிலமும் தமிழும் அழகுறக்கற்பினும் சிங்களமின்றேல் உயர்வுமிலதே. என்றொரு காலம் இங்கிருந்ததுவே!
DiGERTÖCaggi
சிறுசெழ களைய ஆயுதம்வேண்டார்
பெருமரமாயின் கோடரி போதா.
இங்கு நடப்பது இதுதான் காண்Uர் இனிவருங் காலம் எப்படிப் போமோட!
மாற்றாந்தாய் மனப்பான்மை விட்டு
மாண்புறு மக்களாய் இருந்தாராயின். ஈண்டு நடக்கும் இன்னல்கள்
தோன்றியிருக்குமோ. துயர் வருமோ..!
1N C 23)

Page 14
இயnது
轎 議 மரபில் அல்லது பாரம்பரியத்தில் ஊறிப்போன உயிரே மனிதன் என கால் யூங் * எனும் உளவியலாளர் கூறுகின்றார். உலக யதார்த்தத்தை நோக்கின், இவர் கூற்றின் மட்டில் இரு கருத்துகளுக்கிடமில்லை என்றே தோன்றுகின்றது. இம் மண்ணில் மலர்கின்ற ஒவ்வொரு மனித உயிருக்கும் ஏதோ மரபு அல்லது பாரம்பரியம் இருக்கவே செய்கின்றது. அத்துடன் அவ்வுயிரின் வளர்ச்சியிலும் வாழ்வி லும் கூடவே அம்மரபு பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்தும் விடுகின்றது. இத்தகைய மரபுமயப்படுத்தலைச் செய்பவர்கள் பெற்றோர், A குடும்பத்தினர் அல்லது பாதுகாவலராகும். S பெற்றோரை இழந்த அனாதைகள் கூடத் தமது வாழ்க்கைச் சூழலுக்கூடாக ஏதோ ஒர் மரபு நிலைக்குட்படுகின்றனர்.
un முற
இவ்வாறு மனித சமுதாயத்தில் சக்தி மிக்கதாகத் திகழும்மரபுகள் அல்லது பாரம்
பரியங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முற்படுகையில் முதற் படியாக இவற்றின் கருத்தினை விளங்கிக்கொள்ளுதல் அவசியமா கும். மேலும் தமிழில் மரபு எனும் பதத்துக்கிணையாக பாரம்பரியம் எனும் பதமும் பிரயோகத்தில் உள்ளத னால் குழுப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு இரு பதங்களையும் பயன் படுத்தாது மரபு எனும் பதம் மாத்திரமே இங்கு பயன்படுத்தப்படு கின்றது.
மரபு எனும் பதம் பொது 6) IIIs "Jiq6.96ir' (Tradition) 6T607 ஆங்கிலத்தில் வழங்கப் படுகின்றது. இவ் ஆங்கிலப் பதத்தின் தோற்று omO
-C24)
வாய் அல்லது மூலம் (Root) “ u T - Gy” (Tradera) 67 guió இலத்தின் பதமாகும். ட்ராடரே என்றால் ஒப்படைத்தல் (handover) அல்லது வழங்குதல் (Deliver) அல்லது கையளித்தல் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் ரடிஷன் அல்லது மரபு எனப்படுவது ஒருவர், தன்னை அடுத்து வளர்த்துவரும் இன்னு மொருவருக்கு அல்லது ஓர் மனிதக் குழு அதனை அடுத்துவரும் அதன் இளைய தலைமுறைக்கு அல்லது ஓர் சந்ததி அதன் எதிர்காலச் சந்ததிக் குத் தன்னிடமுள்ளவற்றை வாய் மொழியாகவோ அல்லது தனது
Oumo
 
 

savn3 E COE நடத்தைக் கோலங்களினூடாகவோ மாற்றுதல் அல்லது கையளித்தல் அல்லது வழங்குதல் என்பதைனைக் குறிப்பிடுகிறது.
இங்கு மாற்றப்படும் அல்லது கையளிக்கப்படும் அம்சங்கள் எனக் கருதப்படுவது பழக்கவழக்கங்கள் (Customs), Gung,6060756ir (doctrines), FLIEig5 (p60p56ir (rites), கருத்துக்கள் (opinions), நம்பிக்கை கள் (believes), எழுதப்படாத சில siliisair (Unwritten laws), da) 69(pigi (yp6op56i (rules and regulations) என்பனவாகும். இவ்வாறு மாற்றப்படும் அல்லது ஒப்படைக் கப்படும் மேற்கூறிய அம்சங்கள் சந்ததி சந்ததியாக, தலைமுறை தலை முறையாக கைக் கொள்ளப் பட்டு வருகின்றபோதே அதனை மரபு
என அழைக்கலாம்.
தற்காலத்தில் சிலரிடையே, “மரபுகளையும் கலாசாரத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. அவை இரண்டும் ஒரே கருத்தினைக் கொண் டவை - இரண்டும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுத்த முடியாத அளவிற்குப் பின்னிப் பிணைந்தவை” எனும் கருத் துக்கள் உள்ளன. ஆழமாக ஆய்வு செய்யின் அக்கூற்றில் உண்மை யில்லை. கலாசாரம் எனும் தமிழ்ப் பதம் ஆங்கிலத்தில் “கல்ச்சர்” (Culture) எனப்படுகின்றது. கல்ச்சர் எனும் சொல் “குல்தோரா” எனும் இலத்தின் மொழி மூலத்திலிருந்து
m
-C25)
வந்ததாகும் குல்தோரா என்றால் ஓர் விடயத்தை வளர்த்தல் (Grow) அல்லது பண்படுத்தல் (cultivate) என்பதாகும் அவ்வாறாயின் கல்ச்சர் அல்லது கலாசாரம் எனும் பதத்தின் கருத்தினை பண்பட்ட விடயங்கள் அல்லது அம்சங்கள் அல்லது வளர்க் கப்பட்ட விடயங்கள் எனக் கொள்ள லாம். ஒருவரைப் பார்த்து “இவர் ஒரு பண்பட்ட மனிதர்” (He is a cultured person) 676igs &ng)6)gigab “இவர் ஒரு பாரம்பரிய மனிதர்’ (He is a traditional person) 6Taig, Jingj6. தற்கும் கருத்து நிலையில் நிறை யவே வேறுபாடுகள் உண்டு எனவே, கலாசாரம் என்பதும் பாரம்பரியம் அல்லது மரபு என்பதும் வேறான விடையங்களாகும்
காலம் காலமாகச் சிதைந்தும் சிதையாமலும், மாற்றமுற்றும் மாற்ற முறாமலும் இரட்டைத் தன்மை கொண்டதாக விளங்கும் மரபுகள், பொதுவாக உணவு உடைப் பழக்கங் கள், உறையுள் சார்ந்த விடயங்கள், உபசரிப்பு முறைகள், குடும்ப அமைப்பு முறைகள், திருமண மற்றும் உறவு முறைகள், தொழில் முயற்சிகள், கல்வி நடவடிக்கைகள், ஆள் தொடர்புகள், சிந்தனைப் போக்கு, சமய அனுஷ்டானங்கள், சடங்கு முறைகள், வழிபாடுகள், சமூக அமைப்புக்கள், அரசியல் அபிலாசைகள், ஈடுபாடுகள், சாதிப் பிரிப்புக்கள், மொழிப் பயன்பாடுகள், மனப்பாங்குகள், தனி சமூக விழுமி
Oms

Page 15
போது
யங்கள் என வாழ்வின் எல்லாத் துறைகளிலுமே தமது வலிய கரத்
தைக் கொண்டுள்ளன.
இலங்கையினைப் பொறுத்த வரையில் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், பறங்கியர், மலாயர் எனப் பல இனச் சமூகங்கள் தமக்கே உரிய மரபுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு இன சமூகமும் தம்மிடையே பல பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், அப்பிரிவுகளின் விசேடத்துவத்துக்க மைவாகவும் தமது மரபுகளைக் கொண்டுள்ளனர். உதாரணமாக இலங்கையில் தமிழர்கள், இலங் கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், சிங்கள மொழி பேசும் தமிழர் அல்லது நீர்கொழும்புத் தமிழர் என பல பிரிவுகளைத் தம்மகத்தே கொண்டு அதற்கமைவான சில பிரத்தியேக மரபுகளையும் கொண்டுள்ளனர். இன்னும் நுணுக்கமாக அணுகி ஆராய்ந்தால் இலங்கைத் தமிழரி டையேயும் யாழ் தமிழர்களுக்கும்,
மட்டக்களப்புத் தமிழருக்கும் சில
மரபுகளில் தனித்துவமும் வேறுபாடும்
உள்ளன.
இவ்வாறே சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர், கண்டிச் சிங்களவர், ரஜரட்டைச் சிங்களவர் அல்லது கொழும்புச் சிங்களவர் என பல பிரிவுகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது தனித்துவத்துக்கிணங்க சுய மரபு
n)
C26)-
களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும் இலங்கையில் இனக் குழுக்களிடையே ஏராளமான பொது மரபுகளை நாம் காணலாம். அம் மரபுகள் அந்த அந்த இனத்தை அல்லது மதத்தைக்கூட ஏனைய வற்றில் இருந்து பிரித்து இனம் காட்டுவனவாக அமைகின்றன. உதாரணமாக இலங்கையில் தமிழ்ப் பெண்மணியொருவரை அவரது முகத் திலகத்தின் மூலமும், இஸ்லாமியப் பெண்மணியை அவரது தலையை அவர் முக்காடிட்டு மறைப்பதில் இருந்தும், சிங்களப் பெண்மணியொருவரை அவரது சேலை அணியும் பிரத்தியேக முறையிலிருந்தும் சாதாரணமாக இனம் காணலாம். ஆனால் இந்தியா விற்குச் சிலவேளை இம்முறைகள் பொருந்தாது. ஏனெனில் அங்கு து அனேகமாக அனைத்து இனப் பெண்களின் இந்திய பொது மரபாகும். எனவே திலகமிடுவதை வைத்து அங்கு தமிழ்ப் பெண் மணியை இனம் காணமுடியாது.
மரபுகள் பொதுவாக ஓர் தனிமனிதனுக்கு (individual) அல்லது gj &epsiggijó5(5 (community) gif g56f 960LLJIT6ng,605 (self-identity) அல்லது தனித்துவத்தை (uniqueness) வழங்குகின்றன. உதாரணமாக இலங்கையில் ஒருவரை இனம்காண அல்லது மற்றையவர்களில் இருந்து பிரித்துப் பார்க்க அவரது உடை அணியும் முறை, சிலவேளைகளில்
Onup
 
 

----.....--سسسسسسسسسسسسسسسسE التخ^AURگا
அணியும் உடை, உணவுப் பழக்கம், மொழிப்பயன் பாட்டு முறை, உபச ரிப்பு முறை, சமய சமூகச் சடங்கு முறைகள், ஒருவரை விழிக்கும் அல் லது உறவு கூறும் முறை என்பனவே உதவி செய்கின்றன. மாறாக ஒரு வரது உடல் தோற்றத்தை (physical appearance) 60p6uфgö! -9ц6uј 6цѣg5 இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர் என இங்கு கூறிவிட முடியாது அல்லது அவருக்குரிய தனி அடையாளத்தை கொடுக்க முடி யாது. சிலவேளைகளில் ஜப்பானிய, சீன சமூகத்தினர் தமது உடல் வெளித்தோற்றத்தினால் தனி அடை யாளத்தைப் பெறலாம் அல்லது ஜப்பானியர் என்றோ சீனர் என்றோ
கணிப்பைப் பெறலாம்
ஆனால் இதில்கூட பிரச் சினை உள்ளது. சீனர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வெளி உடலி
வழித்தோன்றல்களான இந்திய கூர்க்காக்கள், தாய்லாந்து தாய் மக்கள், வியட்னாமியர்கள், பிலிப்பி னோக்கள் தோற்றமளிக்கின்றனர். சிறிது தொலைவில் இவர்களை சீனர்கள் என்றே யாரும் அடையாளப் படுத்துவர். ஆனால் உண்மையில் இவர்கள் ஒரே உடல் தோற்றத்தைப் பெற்ற வெவ்வேறு சமுதாயங்களைச் சார்ந்தவர்கள். அவ்வாறே அமெரிக் காவில் ஜப்பானிய வழித்தோன் றல்கள் உடல் தோற்றத்தில்
工量 ப்பானியர்களைப் போன்று தோன்றி னாலும் தமது வாழ்க்கைமுறை, மொழிப் பயன்பாடு, பழக்க வழக் கங்கள், உடை, உணவு என்பன வற்றால் ஜப்பானியர்களில் இருந்து வேறுபட்டு அமெரிக்கர்களாக, அவர்களது மரபில் ஊறியவர் களாக உள்ளனர். எனவே இவர்களின் உடல் தோற்றத்தை வைத்து ஜப்பானியர் என்று கணித்துவிடவோ அல்லது அடையாளப்படுத்திவிடவோ முடி யாது. ஏனெனில் அவர்கள் ஜப்பா னிய வழித்தோன்றல்களே அன்றி ஜப்பானிய மக்களல்ல. மாறாக அவர்கள் அமெரிக்கர்கள் மேற்கூறிய உதாரணங்களில் இருந்து நோக்கு கையில் ஒருவரது வெளித்தோற்றம் கொடுக்கின்ற சுய அடையாளத்தை விட மரபுகள் கொடுப்பவை மிகவும் துல்லியமானதும் பொருந்தக் கூடியதுமாகும்.
மரபுகள் சில வேளைகளில் ஒருவருக்கு அல்லது ஒர் சமுதா யத்துக்கு சுய கெளரவத்தையும், பெருமையையும், தன்னம்பிக்கை யையும் வழங்குகின்றன. உதாரண மாக இலங்கையை எடுத்துக் கொண்டால் ஓர் பெரும்பான்மை இனச் சிங்களவர் தன்னைச் சிங்களவர் என அடையாளப்படுத்து வதில் பெருமையையும் கெளரவத் தையும் பெறுகின்றார். அவரது பெருமைக்கும் கெளரவத்துக்கும் அடிப்படைக் காரணம் அவரது மரபு என்றால் மிகையாகாது. அத்துடன் அவர் தன்னைச் சிங்களவர் என
z-N C27)
Ommmmm

Page 16
துே ணு உணரும் போது தன்னம்பிக்கை யையும், சுய மதிப்பினையும்கூட அடைகின்றார். இவ்வாறே ஒருவர் ஓர் அமெரிக்கர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின் றார். அவரது அமெரிக்க மரபு அத்த கைய உளநிலையை அவருக் குள் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சிறுபான்மையி னரில் அனேகமானவர்களை அவர் களது மரபுகள் இவ்வாறு பெருமை கொள்ளச் செய்வதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை இலங்கை யில் சிறுபான்மையினராக வாழும் அனேக தமிழர் அல்லது இஸ்லா மியர் பெரும்பான்மைச் சமூகத்தின ரிடையே தம்மை ஓர் குறிப்பிட்ட இனத்தினர் என அடையாளப் படுத்துவதில் தாழ்வுச் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சிறுபான்மை யினராக தமது மரபுகளை பின்பற்று
வதினால் பெரும் பான்மையினரின் ஆதிக்கத்தின் முன்னிலையில் சுயமரியாதை அல்லது கெளர வத்தைப் பெறாமல் போய்விடு வோமோ என்ற மனப்பயத்தில் பெரும்பான்மையினரின் மொழி, மரபுகளைக்கூட கைக்கொள்ள இன்று சில சிறுபான்மையினர் முயல்கின்றனர். இத்தகைய நடவடிக்கை சிறுபான்மையின மக்கள் தமது மரபுகளினால் சுய கெளரவத்தையோ அலி லது பெருமையையோ பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதையும், தன்னம் பிக்கையை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை என்பதையுமே காட்டு கின்றது. அத்துடன் இத்தகை யநிலை பெரும்பான்மையினர் ஏற்படுத்திய ஒன்றே தவிர, சிறுபான்மையினர் தாமாகப் பெற்றுக் கொண்டதல்ல என்பதும் உண்மையாகும்.
*அராபியர் இங்கு குடியே
றியபோது சிங்கனாவர் மத்தியில்
குடியேற
جي
羲
୮
வில்ைை. தமிழர்மத்தியில்தான் துடியேறினார்கள். சிங்கன -
فتق یافت انتقال یا تقلیتی تقسE
芸
வர்கள் புதியவர்களுடன் (அராபியர்) தொடர்பு வைத்துக்
வைத்துக் கொண்டவர்கள் மலபாறிகனே தமிழர்கள்).
(ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸிழ் இலங்கைச் சோடிகர் இடிவரலாறு, பக்கம் 24 - 25)
AKS0SLLL0SLLS SK0SJ0K0SAA AALSYL000SAAAS0e Se ee S0eALAL0LS
t 婆
கொள்ளவிரும்பவில்லை. அராபியரை வரவேற்றுத் தொடர்பு | 형
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குற்றமற்றவன் கோவலன் ஆனால் கொற்றம் அவனுக்குக் கொடுந் தண்டனை விதித்தது.
கைப்பிடித்தவள்
கண்ணகி
கனலானாள்
பொய்ப்பிடித்தவன் முன் போய் நின்றாள் புயலானாள்
பெண்னவள் தொடுத்த வினாக்கனை
மண்ணவனைப்
பேச்சற்றவனாக்குகின்றது.
QZ
سمبر
வென்றத நீதி வேந்தண் நெடுஞ்செழியன் மன்றத்தில் சாய்ந்தான் மதரை எரிந்தது
ஆள்வோன் அநீதி இழைத்தால்
சூழும் வினை
சிலம்பு சொல்லும் செய்தி இது!

Page 17
S
6 9
S6D
(345лгарц ш765 Dഞ!p கொட்டுகின்ற
(L
தங்
தகரம் ப சிங்கத்தைக் க சிறுநரி சிரிக்கின்றது
அரைகுறைக்கு
ஆயிரம் பாராட
60j60
கத
வெற்றி ( ஈசன் வந்தாலு இரண்டாம் இடம்த
பண்பாட்டைப் பழி பழையதெனக் "கண்கெ
ET

Diagðgoð
கோழி 'ரிதாகக் கூவுகின்றது
கத்தைப் பார்த்துத்
ண்டவனுக்குக் ரை கூட இல்லை!
ஷதாரிகள்தான் பெறுகின்றார் Lih)
6 "
க்கும்
சொல்லும் பட்ட நாகரிகம் மமதன் கோலம்!