கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தெழில் 1989.04

Page 1

运f4ff与 @IŲolosti
GÉqiųosoɛŋmoẾ&

Page 2

ஆங்கில மருந்து வகைகள்
தமிழ் மருந்து வகைகள்
எண்ணை வகைகள்
மருந்துச் சரக்குகள்
குழந்தைகளின் பால்மா
ஒடிக்கொலோன்
பவுடர் வகைகளும்
எவர்சில்வர் பொருட்கள்
பாடசாலை உபகரணங்கள்
அழகுசாதனப் பொருட்கள்
அனைத்தையும் நியாயமான விலைக்குப் பெற
நாடுங்கள்!
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
சாந்தி பார்மஸி பஸ் நிலையம்
அச்சுவேலி

Page 3
எம்மிடம் பாடசாலே உபகரணங்கள் அன்பளிப்புப் பொருட்கள்
அழகுசாதனப் பொருட்கள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக் கொள்வதற்கும் பல வர்ண வாழ்த்துமடல்களும் தினசரி பத்திரிகைகள் பெறவும்
அத்து
+ பாட்டா பதவிகள்
* பிளாஸ்ரிக் பொருட்கள்
* எவர்சில்வர் பாத்திரங்கள்
* லாஸ் ரிக் நூல் வகைகள்
என்பவற்றை மலிவாகப் பெற்றுக்கொள்ள
நாட வேண்டிய ஸ்தாபனம்
விநாயகர்
ଗାଁ'3]|iଗi)
புத்துரர்
 
 

புராணங்கள்
உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ஒதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போக் - பிறிது
உள்ள முரைகள் கதைதெனக் கண்டோம்
கட் வினேத் தாலும் குரங்கும் - வெங்
கனவிற் சிறந்ததோர் செல்விதழ் பெண்ணும்,
மலே தாழ்ந்ததனுவே - தெற்கில்
வத்து சமன் செய்யும் குட்டை முனரியும்
திரினுள்ளே ஆழுகிப் போய் - அந்த
நாகர் உலகிலோர் பாச்சின் ரகளே
சிதியுதவே மனம் செய்த - திரல்
வினுேம் கற்னே என்பது சுண்டோம்.
ஒன்று மற்குென்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மையென்ருேதி மரமூென்று பொப்பென்தும்
நன்று புராசோங்கள் செய்தார் - இதில்
நல்ல கவிதை பல பங் தந்தார்.
ஈரிதை மிக நலவ தேனும் 蔷
கதைகள் பொய்யென்று தெளிவுரக் கண்டோன்
புவிதனில் வாழ்தேதி காட்டி - நன்மை
போதிக்கும் சுட்டுக் கதைகள் அவைதாம்
Liirgeri

Page 4
தங்கைககு ஒா மடல் அன்புத் தங்கை மணிமேகலைக்கு;
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டு'
முன்பு நான் எழுதிய மடல் கண்டு உனது மகிழ்ச்சியைத் தெரி வப்படுத்தியிருந்வாய். இது மேலும் எனக்கு உற்சாகத்தை ஏற் படு சதுகின்றது.
ஒரு மனிதனுக்கு அறிவூட்டவல்லன நல்ல நூல்கள், இலக்கி யங்கள். இவை பல ந்ல்ல கருத்துக்களை எமக்கு உணர்த்துகின் ரன், இயல்பிலேயே வாசிப்புத் திறன்மிக்க நீ உயர்ந்த இலக்கியங் சுளேப் படித்து உன் அறிவை விருத்திசெய்து வருகின்ருய் என்பது எனக்கு நன்கு தெரியும் དུ་
அன்புத் தங்கையே எமது தமிழ்மொழியில் உயர்ந்த இலக்கியங்" கள் உா. இவை ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மனிதமேம் பாட்டுக்கு வழிகாட்டுவனவாகவே உள்ளன. ஆனல் அவற்றை எல்லாம் சிந்தையில் கொண்டு நடந்திடத்தான் எம்மவர்க்கு மன மில்லை. இன்று இலக்கியங்களைப்படிப்பது பரீட்சையை மையமாகக் கொண்டேயன்றி அறிவை வளர்த்துக்கொள்வதற்கன்று. இதனல் எமது மனநிலை பாதிப்புக்குள்ளாகின்றது. எல்லாம் இயந்திரமய மாவது பே 7று மனித உள்ளமும் இயந்திரமயமாகி வருகின்றது. இக்காரணம பொருள் தேடும் முயற்சியில் நாமெல்லாம் ஆலாய்ப் பறக்கின்றேம். உள்நாட்டில் உழைத்திடுவது போதா மையால் எம்மவர் வெளிநாடு செல்கின்றனர். எனவே இன்று மக்களுக்கு வேணடப்படுவது பணம் பண்ணும் 6QJ’3 ،ر யன்றி நல் றி *டும் வழியன்று. இதனல் நல்ல அறிவு நூல், கள் தேடுவாரற்றுநிலையில் உள்ளன. நாம் அமைதியாக மகிழ்ச்சி யாக வாழவழிக ட்டும். தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும்.
என் கண்ணுக்கு நிகரான தங்கையே! எம்மவர் படைத்தளித்த இலக்கியங்கள் எம்மவர்களின் பெருமைகளையும் உளப்பாங்கை
யும் உணர்த்துவனவாக உள்ளன. யாதும் ஊரே யாவது, ஒகளிர்" என்று கூறிய புலவர் கணியன் பூங்குன்றனர் எத்தகைய உயர்ந்த நோக்குடன் இதனேக் கூறியிருப்பாா, உண்மையில்
இதேபோன்ற உயர் கருத்துக்கள் எமது இலக்கியங்களில் உள இவற்றை நாம் பேணவேண்டும் படித்துப் பயன்பெறவேண்டும் என்று கூறி இத்துபுன் நிறுத்தி மறுமடலில் தொடர்கின்றேன்.
இங்ஙனம் அண்ணுதமிழ்தாசன் ,

Ꭿ5 mr8bᎠ elp GöTgo! எழுந்து, காலைக் முடித்து, தெய்வ வழி பாடாற்றி, தொழிலாற்ற வீரகேசரி காரியா
லயத்துக்குச் சென்றும் ஆங்கு எமக்குரிய கடமைகளை காலை நான்கு மணி முதலாக காலை
ஏழு மணி வரை பார்த்து, பின் காலை ஆகார மருந்த "ஐ பா" வீடு சென்று பின்னர் காலை எட்டுமணி முதலாக பதினெரு மணிவரை வேலை செய்து, அதன் பின் மதிய வேளை உணவருந்தச்சென் றும் மத்தியானம் பன்னிரண் டரை மணிமுதல் காரியாலய வேலை காரணமாக அரசாங்க காரியாலயங்களுக்கும் அன்றைய அரசமைப்பில் இயங்கிய அமைச் சர்களைச்சந்தித்தும். விடயங்கள்,
எழுத்துலக வாழ்க்கை 4 தாய தநத தனம்
தெல்லியூர் ச்ெ நடராஜன் செப்டிகள் சேகரித்தும் பிற்பகல் மூன்று மணிக்குத்திரும்பி காரியா லயம் வந்ததும் பத்திரிகையில்
இடைவெளி நிரப்ப பத்திபத்தி
யாகனழுதியும். மாலை ஐந்துமணிக் கும்ஐந்தரைக்கும் இடையில் பக் கங்களை பார்த்து ஒப் மிட்டும்ஒரு
வாறு பகல் வேலையை முடித்து '
அதன் பின் வெளியே சென்று திரைப்படங்களோ அல்லது வேறு
பொழுது போக்குக*லோ ஈடுப
மணிக்கு
கடன்களை வி ரம் காரியாலயத்துக் கு தெரி
வேலை பார்த்த சொந்தமாக மாத வார வெளி
லாம்
அன்னை
ட்டும் (இப்படி வெளிச்செல்லும் பொழுதெல்லாம் போகுமி 富
வித்தே செல்லவேண்டுமென எம் மிடம் பெற்ற பத்தாண்டு ஒப் பந்த அடிமைச்சாசனம் கூறிய தால் அவ்வாறு செய்தும் ) பின் னர் காரியாலயம் திரும்பி விசேட செய்தியிருப்பின் புதிதாக செய்தி கள் எழுதியும் இரவரவாக பத் ரிகையை தி ரு ப் பியமைத்தும் காலக் கொழும்புப்பதிப்பை சிறப் புற வாக்கி வெளியிட்டும் இவ் வேலைகள் முடிய, சில வேளை களில் நித்திரைபுமின்றி மறுநாள் வேலையை தொடர்ந்தும் ஆர்றிய சேவை பத்திரிகைத் தொழில் ஆர் வத்தின் காரணத்தால் எமக்கு பாரமாக தெரியவில்லை. இத் த லி நாட்டு சர்வாதிகாரி முசோலினி அபிசீனியாவை கடளி காரம் செய்த காலையில் ஒரு சிதத்திற்கு *அபிசீனிபா யுத்தம்
என்று ஒரு துண்டு வெளியீட்டை
அமெரிக்க சிலோன்மிஷன் அச்ச கத்தில் தானே எழுதி எழுத்துக் கோர்த்து வெளியட்ட போதிரு
ந்த சந்தோஷம் வீரகேசரியிலும்
சு த ந் த ர ன் பத்திரிகையிலும் காலத்திலும்
யீடுகள் நடத்திய காலத்திலும் இருந்தது மட்டுமல்ல, இக்காலங் களே எமது வாழ்வில் பொற் காலமாகவும் விளங்கியதென இத்தகைய பெருவ "ழ் வுக்கு எமக்கு உரமூட்டி, வழி காட்டி, அத்திபாரமிட்டு துணை நின்று ஆக்கிப் ப ைத்தவள் என் அன்னையிடம் நான்

Page 5
கற்றவற்றை மற்றும் மக்களோடு கலந்து பகிர்ந்துண்பதில் இன்று எமக்கு தனியின்பம் உண்டு. இன் ஒறய நாகரிகவுலகில் எத்த ஃபோ சம்பவங்களேப் பார்த் தும் கண்டும் அனுபவித்தும்விட் டேன் இவற்றிற்கெல்லாம் அத்தி பாரமிட்டவள் அன்ரே , அவள் இந்த செல்வத்தை இப்பொழுது மக்களோடு பகிர்கின்றேன்.
தியான வாழ்விற்கு அன்று அவள் கூறிய மற்ருெரு வியாக் சியானம் ஞாபகம் வருகின்றது எந்தக் கருமத்தை செய்ய விரும் பிஞலும் அதனேயே தியானித்து சதாசிந்தித்து, அதனேயே நாடி வந்தால் நிச்சயமாக அப்படி நாடியது கிடைத்தேயாகும்.இது என் வாழ்க்கையனுபவம் "தியா விக் செய்வதற்கு கண்களே மூடி கொண்டுதான் செய்யவேண்டு மென்பது கிடையாது. புலனடக் சித்துடன் வேறேதும் சிந்தனே யின்றி ஒரே குறிக்கோளுடன்,சுற். றிலும் எல்லாப்பொருள்களும் இரு க்கும் பொழுதே நிகழும் சம்பவ மாக. எல்லாப் பொருள்களேயும் பார்த்தாலும் அவற்றின் நினைவு னைத்தில் பதியாது = அனுபவி யாதுர தோஒன்றினேஉருவாக்கும் ஏகாக்கிர சிந்தையானது. அத்தி மஞனது கண்களுக்கும் மூளேக் கும் இதையத்துக்கும் குற்றமற்ற புனிதத்தை ஊட்டும். அத்தோடு அமைதியையும் ஊட்டும் இப்பெரு மைமிக்கதும் சிறப்புடையதுமான ஒரு நிலையை தியானம் நல்கும் தியானத்தைப் பொறுத்தவரை யில் கொஞ்சம் கொஞ்சமாக நாம்
வெளிச்சூழல் நிலமைகளிலிருந்து நம்மை உள்ளே இழுத்துக கொள்ள வேண்டும் சூழ்நிலைமை யின் உணர்வு. நமது உடம்பின் உணர்வு, சிந்திரி யங்களின் என ரிவு, உணர்ச்சிகளேப்புரிந்துகொ ள்ளும் திலே ஆதியனவெல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றையும் மூடி மூடிக்கொண்டுபோய் இறுதி யிலே நாம் ஒன்றி நிலக்கின் ருேம். எந்தக் கிறிக்கோளே அடை வதக்கு நாம் தியானத்தை மேற் கொள்ளுகின்ருேமோ அந்தக் குறிக்கோளேக் கொள்ள எமது செயற்பாடுகள் யாவிம் அனுச ரனேயாகவே இருக்கும் இவ்வா றெல்லாம் வழிகாட்டிய அன் னேயை நான் பெற்றதற்கு என் றும் இறைவனே ஏத்தித்தொழு கின்றேன். L வல்லிபுர ஆழ்வார் திருத் தலவிழா நடைபெற்ற காலம் 1934ம் ஆண்டில் வண்டில் கட்டி குடும்பமாக நாங்கன் எல்லோ ரும் அதிகாலே நான்கு மணிக்கு நெல்லிப்பழையிலிருந்து புறப் பட்டு விட்டோம் வழியில் கள தெரியாதிருக்க கதைகளே எம் மூத்தோர் கூறிவந்தனர். வல்லி புரக் கோயில் அமைந்திருக்கும் பிரதேசம் ஒரு காலத்தில் பே
கூறியவற்றை செவிமடுத்து மனத்தே பதித்துக் கொண்டவை காலகட்டங்களில் வீரகேசரி, தின் கரன் பத்திரிகைகளில் பல தட
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துகள் கட்டுரைதிரி" வெளி 電亞品町。 பிற்காலத்தில் பூரீலங்கா என்னும் மாதி இதழிலும் இத்தலம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. சுதந்தி ரம் என்று மாதா இற்றை எழுத்திலே இன் ஆட வடிக்கும் ஆற்றல் GTLOä ஒல்ல அத்தனச்
இவர் கூறிய கற்றுக்கள் உள்ளத்
தில் அன்றுமுதல் பெருந்தீயாக ாஜவிட்டு எரிகின்றது i " TE மதிப்புக்குரியவர்கள் எங் கள் = எங்கள் மூதாவி நபர்கள் இன்று எங்களால் மறக்கப்பட்டு EL *LEW = அவர்களே மறந்து விட்டு, அவர்களது அடிச்சுவடு க3ளத் தொடராது அவர்களது மேடுகளிலேயே எங்களது வாழ்வு பிறந்து வள்ம் பெற்றிறு என்பதை மறந்துவிட்டு வாழத்
துடித்துக் கொண்டிருக்கிருேம்: அடிமை' எப்படியிருப்பானெ ট্ৰাষ্ট্র தெரியவிடாது எங்கள்
வாழ்க்கை வளமT சுதந்திரம் ாதித்தந்து, சுதந்திரமாக புல் விாண்டுகள்ாங் ஆட்சி மைத்து கமே மெச்ச வி' ழவைத்த அவர்கள். தாமே அடிமைத்த னத்திை அனுபவித்து ாங்களே அந்த'அடிமைத்தனத்தை அணு விடக்கூடாதென L அவர்கள் நினைவு ாங்கள் உள்ளங்களில் இருக்கின்றத" :ற கேள்வியை அன்றே : (த்தே விதை த்த து தாயார். அன்று தாய்தந்த இத் தனம் எங்கள் சரித்திரங்களே துரு
துருவி ஆராய இத்தி இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்
-
- ܐ - ܒ -
வாழ்வோர். சிறப்பாக் arma, éé555 TLD's"* வாழ்ந்த தி
கின்றேன் அதற்கு இன்னும் ஒய் வில்லே ஆளுல் ... ի
அந்நிய பண்ணிலே அந்நிய ரோடு, பஞ்சனகளிலே துயின்று
ாங்காக உண்டு மகிழ்ந்து புனிதி குழிகளைப் பற்றியே சிந்தியாது
ாயிரமாண்டு
ழினம் jiji Jali u šál ஆண்டு Tr T5 தடியடிபட்டும் குண்டர் rra, 5 rria LLJL0* சொத்துச் சுதந்திரங்களே இழந்தும். தம் நெஞ்சிலிருந்து குதசி பீறிட்டுப் அக்குருதியிலே *ய சுதந்தி ரந" என்று எழுதிவிட்டு தம்மு மண்ணுக்காக்கிய மக்களின் புதைகுழிகிளில் @ته شوې.ان r#له قا தும் இரண்டு சொட்டுக் கண் வீர் ாணிக்கையாக ஒரு : அந்தச் சவமேட்டுக்கு ஒரேயொரு முத்தம் கொடுக்ாது கரந் துறைந்து பஞ்சனே வாழ்க்கை நிதிவிட்டு இன்று தம் செய்ததாக பல நூறு பக்கங்க் து " பொய்மைே பெய்து" வடித்து உலகுக்கு படைத்துள்ள தாகச் Grir á að á Fíflu!tr) சொற் கள் எங்கள் நெஞ்சங்கே வாள் கொண்டு அறுக்கின்றன. எங்கள் சுதந்திரத்துக்காகப் புறப்பட்டு
வழிதவறியவர்கள்
ம்முன்னேரின் ஆ விகள் மீ து ஆனே அவர்கள் சென்ற அடிச் வடுகளை உண்மை AG T FÅ தோடு இாடருங்கள். உண்மை ான சுதந்திரக்சிசி மக்களுக்
---

Page 6
காக லென்றெடுங்கள். ஆல யங் களுள் நுழையும்பொழுது ஆலய படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கினுல் பாவங்கள் போகு மென்னும் கூற்று உண்மை அது போல எம் முன்னேரது சாம்பல் மேடுகளை இரண்டு சொட்டு கண் ணிர்விட்டாவது நனையு , கள். அடையாளமாக ஒரு பூவாவது வையுங்கள் தர்மம் தழைத் தோங்கட்டும் அதர்மம் அழியட் டும். தெ டர்ந்தும் நாம் அடிமை யாகாது சுதந்திர புருஷராக வாழ்வோம் என்று பிரதிஞ்ஞை
எடுத்துக் கொள்ளுங்கள். எம் மூதாதையரை நாம் மறந்து விட்டதனலேயே இந்த இழி
நிலைமை - அழிவுகள் எமக்கேற் பட்டன உங்கள் ஆன்மா உங் களிை ஆளவேண்டும்.
உங்கள்
உடம்பளியும் மனத்தை இறை
மயமாக்கி, இறைவன் அருளைப் பெற்று தெய்வநம்பிக்கையோடு நாம் நடந்தோமானுல் எந்த இடர் ஏற்படினும் விலகி இடர் களும் இன்னல்களும் நீங்கி சிறப் புற வாழ்வோம்.
அன்பர்கள் ஆதரவாளர்களுக்கு எமது உள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சகல விதமான ரெடிமேட் ஆட்ைகளுக்கும் புடவை வகைகளுக்கும் குழந்தைகள் சிறுவர்களுக்கான ஆடை வகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபனம்
காவேரிகெஸ்ரைல்ஸ்
பஸ் நிலையம் அச்சுவேலி
ளங்கனிந்த
12

விண்ணை நோக்கும்
- நெடுந்தீவு லக்ஸ்மன் -
இன வெறியைத் துர விவிடும். இன வெறியின் ஆட்சி இனந் தெரியா இனம்நாளும் ரணம் சுவைக்கும் காட்சி தினமுமொரு கறைச் சேதி தீவினைக்கு சாட்சி தீவெங்கும் புத்த தர்மம் போதனையில் மாட்சி!
பிணந் தின்னும் சாஸ்திரங்கள் பற்றி நிற்கும் அரசு கணமும் ஒரு கதைபேசும் கயமை புத்த பிட்சு குணங் கொடியரீ கூண்டினுக்கோ குற்றுயிரில் இதை இனந் தமிழர் என்பதனுல் இங்கு நீதி தினுக
உரிமையெனும் வெளிச்சம் தேடி உருக்குலேயும் எம்மின் உயிர்க்குடித்து உவகை கொள்ளும் உணரவிழந்த சாத்தான் பயிரின் வாட்.ம் திரமேகம் பாங்காய்த் திரளும் ஓர் நாள் உயிரின் ஒட்டம் நிமிரும் செடிகள் உயர்ந்து விண்ணை நோக்கும்!
3.

Page 7
LA GITAFTLi- இலக்கியக் காட்சி
காளையின்
346. Lo CD
- எஸ். பி பூே,
குழந்தையைப் பெற்று வளர் த்து விட்டால் போதுமா? அப் பிள்ளே சமுதாயத்தில் பண்பு டைய மனிதனுக" அறிவுடையவ ஞக வீரனுக, மற்றையோர் மதித்துப் போற்றப்படுபவனுக விளங்குதல் வேண்டும். இவற் றைப் பிள்ளேக்கு அளித்து சான் ருேனுக்குதல் ஒரு தந்தையின் கடமை. பிள்ளே தவறு செய்யும் போது அவனே கண்டித்து வளர்த் தல் தந்தையின் பெற்று வளர்த்தவள் எவ்வளவு அறிவுடையவளாக இருப்பினும் அவளால் பிள்ளேயை கண்டித்து வளர்க்க முடிவதில்லே பெற்ற பாசம் தவறுகளே தெரியாத படி rறைத்து விடும் எனவே தான் மகனேக் கண்டித்து வளர்த்தல் தந்தையின் பொறுப்பு ஆயிற்று இதனே உணர்த்தவே "சான்ருேன் ஆக்கு சுல் தந்தைக்கு கடனே" என்ருர் பொன் முடியார்,
கொல்லன் கடமை
அறிவுடனும் பண்புடனும் :ளர்ந்த ஒருவன் தன் கடமையை
4.
பொறுப்பு.
முனைகின்ற இளைஞனுக்கு நல்
சிறைவேற்ற உதவும் வகையில் சமுதாயம் அவனுக்கேற்ற தொழிலேக் தந்து அதனுல் பயன் டைய வேண்டும்
கொல்லன் என்பவன் சமுதா பத்தின் இன்றியமையாத தொழி லாளி திண்மையும் வலிமையும் உறுதியும் வாய்ந்த இரும்பு வேஃப் செய்பவன் அவன் உருவாக்கும் கருவிகளில் சிறந்தது வேல் வெற்றிக்கு உரியது வேல் கொள் லன் வடித்து உதவும் வேல் வெற் றிக்கு வழிவகுப்பதாகும்
இதனேயுணர்ந்து பொன் முடி யார் வெல்வடித்துக் கொடுத் தல் கொல்லற்கு கடனே" என்
Tŷ'r
-- * |
வேந்தன் கடமை
壹_室、 சமுதாயக்தில் தனக்கு ஏற்ற தொழிலே மேற்ாெண்டு வாழ
வாழ்க்ஷ்வ குத்துண்மத்தல் நாட்டை ஆளும் மன்ன்னின் FF „HLF அவனுக்குத் தேவையான வாழ்க் ஆகை வசதிகளே வகுத்துக் கொடு த்து வாழச் செய்தல் அரசின் கடமை என்பது பொருள் இத
*யே பொன் முடியாரும் "நள்
னடை நல்கல் வேந்தற்குக் ஆ_னே" என்ருர்
காஃபின் கடமை
ான்ற அன்னே சான்ரேன்
ஆக்கிய தந்தை துல்ன நிற்கும் சமுதாயம், நல்வாழ்வு அளித்தி
 
 
 

다.
"ரசன் ஆகியோரின் உதவி களிறு எறிந்து பெயர்த்தல் பெற்ற இளைஞன் அவர்கள் காளேக்கு சுட்னே" என்ருர், யாவரும் மகிழும் வகையில் வாழ் வில் வெற்நிகான வேண்டியது ஒளி பொருந்திய வாள் வீசி PYTAJ GRAFF FIL-GDID LED யாைேரயை வென்று மீளுதல்
விரனின் கடமை
வாழ்க்கை என்பது ! " இவ்வாறு அன்னேயின் திந் போர்க்கள். அவ் வாழ்க்கையில் தையின் கொல்லனின் வேந்த போராட்டத்தில் வெற்றி கான் னின் காளேயின் GL GELD ETT பது அவன் கடமை. இதனே பு விளக்கிய பொன் முடி பார் என்ற ணர்த்த வந்த பொன்முடியார் பெண் புலர் பாடிய பாடல் "ஒளிதுவாகி அருஞ்சம முறுக்கிக் இதோ:
"ஈன்று புறந்தருதல் என்தில்ேக் கடனே
சான்ன்ேஆக்குதல் தந்துைக்குக் கடனே! வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! ஒளிறு வாள் அருஞ்சம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல்'க்ாங்க்குக் கடனே! -
u-s ܢ -
வாசகர் பார்வையில்.
*、 。、 - ஈழத்து சஞ்சிகை உலகில் வரவேற்கத் த்க்க புதிய தடையை அழைப்புக்களே புத்தெழில் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அட்:ைம்:அர்த்தமுள்ள r கவிதைகளேக் கூறுகின்றது. அது இடிக்கு" புதுமெரு கூட்டுகின்றது. இத்ர் இதழில்" எனும் :பகுதி,துரவேற்கத் தக்கது. எழுத்தாளர்களே அர்முகப்படுத்தி:ஆவர்க்ளேப் J2次" வாசகர் அறிந்து கொள்ள இது பெரிதும் உ1வுகின் 2து தமிழ் நாட்டுப் பழம்பெரும் துஞ்சிகை ஆகவே மகளிலும் அதன் ஆசிரியர் கி. வி. ஜெகநாதன்.இப்ப்ரீ அறிமுகம் செய்து எழுதுவார் அனேவி. இதுசிேஜத்தத் 1ேன்று கின்றபோது தாளிரவிய வங்க்டிவிலுள்? நல்ல பல எழுத் தாளர்களின் நல்லாசியும் ஆதவும் கி ை.ந்து வருகின்றது என்பதை உரோமுடிகின்றது. மாராமாதம் வாசகர்க் சின் கருத்துக் காரங்களே பிரசுரிப்பது நன்று.
திருசலே விதி. ரி. பாக்கி நாயக
மட்டக்களிப்பு.
5

Page 8
அறிமுக எழுததானா
தவிக்கின்றேன்
ராதா நாகலிங்கம்
தெஞ்பி கொதிக்குதென்தேக்
நியோ நெருப்பின் கொடுமையென்குய்,
திருசசில்பே என்து சொன்னேன்
தாய்மையுள்ளம் உள்ளதென்முய்
*ராகேபைக் காட்டி நின்றேன்
காவேசிலே மரையுமென்குப்
புன்னகையை சித்துகின்குய் ஆகுல் புத்தியில்& மனிதர்க்கென்ருய்
வித்தாரம் பேசிடுவாய் நாகுே
விளங்காமல் தவிக்கின்ரேன்
உத்தமியே என்று சொன்குல்
குற்றம் உண்டு என்று சொல்வாய்
கடலைேயப் பார்த்திருந்தேன்
நீயோ கீனப்பொழுதில் மறையுமென்றது
மல்லிகையில் மனமென்றேன்
எத்தனே நாள் இருக்குமென்றப் நினைவுள்ளங்ரை என்றேன் நீயோ
நில்சில்லாப் பேச்சென்றுப்
தாபத்தைச் சொல்லிவிட
தவியாய்த் தவிக்கின்ரேன் பேதைமணம் நோகுமென்று
பேசாமல் இருக்கின்ரேன்.
SL750
 

தொடர் நவீனம் 3
முதுகில் ஊரும்
19-12-87 ,
தம்பலப்பூச்சி
கோகிலா மகேந்திரன்
சிறிவு பூர்வமாய்ச் சிந்திக் கும் அஞ்சுகா,
நீ பதில் எழுத மாட்டாய் என்று நிச்சயமாகத் தெரிந்த போதிலும் ஒரு எதிர்பார்ப்பு
சிவவோே. ந. ஸ்கந் தி இன் ஏதோ ஒரு முகியில் இருந்து தீ எழுதி விடுவாயோ என்து.
பல வீன ந் தா ன் ஏற்றுக் கோள்கிறேன்
நானும் ஒரு மனிதப் பெண் தானே? தெய்வப் பிறவியா என்ன? கனவிலே, டன் பதில் உருப் புரியாத மின் காந்த அதுே களாக வந்து என் செவிப்பறை யைத் தாக்குவது போல.
மின் காந்த அபே எப்படிச் செவிப்பறையைத் தாக்கும் என் கி ருயா? பரவாயில்லுேயே. அறிவு பூர்வமாய்ச் சிந்திக்கும் பெண் என்று உன்ஃ நான் விழித்ததை மெய்ப்பித்து விட்
_T',
என்னடி - அதுதான் சுரவு ான்றேனே.
போகட்டும். நனவு நிலக்கு வருவோம்
நானும் கிடந்த ஒரு வார மாகச் சிந்தித்துப் பார்த்தேன்.
எங்களுடைய இவர் சைவப் புலவர். அருமைத்துரை இருக்கி ருரே. அவர் பாதும். அருமை யான மனுஷன். தன்ரேப் பற் நிப் புகழ்வது இல்லே அடக்க மாகி நாலு சதுப் பேச்சு பேசிவிட்டுச் "சிவனே" என்றிருக பாரி. யாரையும் குறை சொல்வி மாட்டார், நாங்கள் யாரையும் குறை சொன்ஞலும் "ஓம்" என் றும் ஏற்றுக் கொன்னார் இல்ஆ" என்றும் மறுத்துரையார்
வெறுமனே சிரிப்பார்
ஆமோதிக்கும் சிரிப்பா, அல் ஈது மறுத்துரைக்கும் சிரிப்பா, நடுநிலப் பேச்சுவார்த்தைச் சா ஆானச் சிரிப்பா என்று சுண்டு கொள்ளமுடியாது மற்றவர்களின் காசியத்தில் தவேயிடார் நகைச் விேவ மருந்துக்கும் இல் அலுt ஒருவர்தமன் இந்தஉலகில் தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதர் போல் இருக்கிறது.

Page 9
T
* அன்றும் நான் அவருடைய வீட்டிற்குப் போனபோது ஈசி செயல்" படுத்து ஏதோ கற்பனே பில் முழுகிப்ப்ோய் இருந்தார். ஐ. அவ்ர் பகல் சுனவு கான் கின்ருர். மற்ற்து நான் மறந்து விட்டன் பேச்சாளர் என்ருல் இலக்கியத்தில் ஈடுபாடும் இருக்
குந்தானே. போச்சு. அப் பொது அதுவும் அகப்பட்ட கேஸ்.
ஆணுல் நாங்கள் ஒரு விட சத்தை விளங்கிக் கொளளவாம் தாழ்வு மனப்பான்மை என்பது ஒருவதைக் மனப்பாங் சுே தவிர அது ஒரு மனநோய் அல்ல. ஆ. பயபபட வேண்டாம் நங்க யாரும் மனுே வைத்திய நிபுனரிடம் போக வேண்டிய தில்:
அப்படியானுல்: இந்த உலகில் தாழ்வு ரனப் பான்மை இல்லாதவர்கள் யாரும் இ ஃப் என்ற முடிவுக்கு நாங்கள் வரலாமா? உனக்குத் தெரிய யாரும் இருந்தால் எழுது அஞ் air.
எழுத்தாது 市 கடல் விமர்தன் எழுப்பப சிந்ததுே எவ' தூரம் போய் வந்துவிட்டது
பார்த்தா (ti 1:TF,
எழுத்தாளர் கடல்மைந்தன்! குறுகிய விண்கங்களுக்கு நான் ಟ್ರಿಡ್ಲೀ?- பிடிப்பவன் அல்ல" என்ற கலப்பில் சென்ற வருடம் ஒடு விழாவில் அவர் gir
பேச்சு ஏன் அந்த நிளேவு என் மனதில் அடிக்கடி மத்தனம் கொட்டிக் கொள்கிறது?
அவர் பேசும் போது சில இடங்களில் சீற்ற மடைந்தார் தேவையின்றி அந்தச் சீற்றத் தைப் பார்க்க எனக்குச் சிசிப்பு
வந்தது
மிக அமைதியாகப் பேச 平무부 இயக்கிய விழாக்களில் கூட யாரோ ஒரு எதிரி முன்னூல் துவக்குடன் நிற்பது போனத கற்பஃனயுடன் இவர்கள் ஆத்தி ரப் பட்டு நாய்க்கத்தில் கத்து பேது எறும் புரிய பாட் டேன் என்கிறது
ஒன்
எழுத்தாளர் அரவூர் அரவிந் தன் கூடக் கூட்டங்களில் அ காக பேசுவார். ஒரு முறை அவர் பேசும் போது கருத்துலக நோய் கள் சிலவற்றைத் தொட்டு காட்டிஞர் வைத்தியர் ஒருவ
தரும் போது எவ்வளவு சிறுப் பாக இருக்குமோ அதே போல Gr, fell re......
நான் வாய் அகல மலர்ந்து கேட் டுக் கொண்டிருந்தேன். "நாங் கள் எவ்வளவோ காலமாகநடந்து கொண்டிருந்த சரியான தடத் திற்கு எழுத்தாளர் வீரன் பே sssr முேர் இப்போது தான் மெது ஆாக வந்து கெண்டிருக்கிருர்கள் என்ருர்,
கூட்டம் முடிந்து வெளியி வந்து நின்ற அவர் என்னே
1 Ջ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்து "உங்கஃச் சந்திக்கிற திலே மகிழ்ச்சி" என்ருர்,
"உங்கடை எழுத்து எனக்கு பிடிக்குமெண்டாலும் உங்கடை பேச்சுக்குப் பிறகு தான் நான் உங்கள். விசிறியாகி விடடேன்.
நான் அவ்வாறு சொன்ன போது கோழி முட்ன யின் ஒட் டுக்கும் கருவுக்கும் மத்தியில் இருக்கும் முட்டை மென்சவ்வு மாதிரி அவர் மெதுவாகச் சிரித
அன்றிரவி. .
நித்திரை நீண்ட நேரமாய் "எனக்கு விடு கதை போட்டு என்ளே விழிக்க வைத்துக் கொன டிருந்த பொழுதுளில்.
நதி எங்கே போகிறது: கட&த் தேடி என்று பாடவே எனது உதடு களில் நான் உக்கார எரிவத்துக் கொண்டிருந்தேன்
கேப் புதரின் ஒளித்து விளே பாடும் நட்சத்திர புயல்+ள்ே நான் காதல் நினேவியுடன் கலேத்து பிடிக்க முயன்று F f Girar, Gřir (LPF நூற் று அது தனதந்துக்கும் குறைவுதான்!
அதற்குள் அந்த முறிவு ஏற் பட்டுவிட்டது அதன் பிறகு ஓடி பறைந்துவிட்ட கடந்த பத்து வருடங்களே நான் துய்மையான மனதுடனேயே கழித்து வந்திருக் հlփյլ նir,
நேற்று இங்கே "செக்கிங்" வந்தபோது கேட்டான் 'ஓம் புருஷன் எங்கேம்மா'
நான் ஒரு பொய் சொன் [#tit&t.
'ಸt of Ly-+5ಕೆ? GLI FILL L. TriT' '
செத்துப்
"பிள்ளே குட்டீங்க இல் in " "
"இல்ல'
"பிள்ளே குட்டிங்க வேணு ஒ:ம் நேத்தி வைக் ஃபா?"
" நீதியாவுக்கு
'ஏ சி பிள்ளே குட்டிங்க் மேலே பாசம் இல்லேயா?"
இந்தக் கேள்வியுடன் எனக்
சன் பயம் தொற்றிக் கொண் டது. இதிலே பயப்படுத்ற்கு
என்ன இருக்கிறது என்று நீ கேட் கலாம் இங்கு நடந்த பல நிகழ்வு களின் பின்னணியில் நீ அதைப் பார்க்க வேண்டும்!
சுன்னுகத்திலே ஒரு வங்கி பாளர் வீடு - அங்கே சிரைக் கொண்டுவந்துவிட்டது - அவர் களப் பார்த்துக் கொள்ளும்படி கூறியது - வங்கிாளர் மனேவி அவர்களேத் தப்பிப்போக அணு மதித்துவிட்டது - இவர்கள் Li T li ஐந்து மணிக்கு வந்தது அவர் சுள் எங்கே என்று கேட்டது
தெரியவில்லேயே நான் சம
19

Page 10
பல் வேயிேல் இருக்க அவர்கள் கதவைத் திறந்து கொண்டு போய்விட்டார்கள் போல் இருக் கிறது. என அவர் நடித்தது. இவர்கள் வெருட்டியது. வங்கி மrளவிர அடித்தது.
இவற்றைக் கேள்விப்பட்ட பின்னணியில் இதைப் பார்
ஆம். நாங்கள் கோயிலுக் கும் அங்கும் இங்குமென்று ஒடித் கிரிந்து எங்கள் பொருட்களே மட்டும்தான் கனவு கொடுத் தோம் என்றில்லே
நெஞ்சங்களின் நிம்மதியை நிரந்தரமாய்க் களவு கொடுத் து விட்டுத்தான் நிமிடம் நிமிடமாய் வாழ்ந்து கொண்டிருக்கிருேம்
காங்கேசன்துறைக்கு உன டிக் கப்பல் வந்தபோது. நாங் கள் கட்டிக் கொண்ட நம்பிக் எகக் கோட்டையில் பரி வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டன.
கோட்டை எப்போதும் சரி ந்துவிழுந்து விடலாம்! அரவிந்து ளேப் பற்றி நான் எண்ணிக்க டிய கோட்டையும் இப்படித்தான் ஈரிந்து போயிற்று.
"செக்சு வா விற்றி இஸ் மோர் விகரஸ் இன் அடல்ற்ஸ் லேக் போபெற்ண், றைற்றேர்ண், அண்ட் மியூசிசன்ஸ்" என்கிரும் ள்ே.
நான் மிக நீண்ட பத்து வருடங்களே இப்படிக் கழித்து
விட்டது கெட்டித்தனமா? ஆல் துே விதிவிலுக்கா
"செக்சுவாலிற்றி இகள் லோவெஸ்ற் இன் சயன்ரிஸ் ற்ஸ் ஃபிலோசபேர்ஸ், இன்ரலெக்சு வல்ஸ் அண்ட் அதிவீற்ஸ்" என் றும் சொல்கிருர்கள்.
அப்படியானுல் நானும் ஒரு இன்ரலெக்சுலோ? ஃபிலே பும் சிலவேளை படிப்ள்ே : லோசபராக வந்துவிட்டேகுே? படிக்கும்வரை சயன்ஸ் படித் தேன். இப்போதும் சின்னப் பின் பிள்ளோளுக்கு *FES ரியூசன்" கொடுக்கிறேன். சயன்ரிங் து என்ற வரிசையில் என்: சேர்க்க முடியாதா?
ஆளுல் நான் நிச்சயமாக "அத்வீற்" இல்லே! விகிளயாட்டு
கும் எனக்கும் வெகுதூர இடை வெளி,
Dripsi (35 CLIFF A'I FEL "Gör,.. சயன்ஸ்" என்ற உடன்தான் நினைவு வருகிறது புதுமை ஒலி பத்திரிகை ஆசிரியர் என்ஐ வாரா வாரம் சிறு குழந்தை களுக்கான "விஞ்ஞானக் கதை" எழுதித் தருமாது முன்பு கேட்
Tri.
இப் போது பத்திரிகைகள் ஒன்றும் வருவதில்வே,
கீதமிசைத்த குயில்களெல் லாம் மூடர் கையில் விழுந்து போய்விட்டன. ஒரு பத்திரிகை யின் ஒரு தான். சில காலம் வந்தது.

அதைப் பார்க்க எவ்வளவு ஆவல்
Sit:Irs). T-FFr படிப்பது ம்
படித்து மூடிய நெருப்பில் போடு வதும் அது ஒருவித மகிழ்வு
ஆர்ச்ச: செப்பவனே அர்ச் SATLr fri fortgar அவவப் பூஜை ரின் பின் அதுவும் நின்று
பாயிற்று
வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் வினே போகும் பொழுதில் ஒரு விஞ்ஞானக் கதை எழுதிப் பார்ப்போம், எதிர்
தம்பிய அனுப் பிளூ ஸ் புதுமை ஒலி ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடித்து, 'பத்தி சிகை அர்மையில் வெளிவரக் கூடிய பாத்தியக்கூறு உண்டா, பத்திரிகையில் இந்த விஞ்ஞானக்
ஈதை வருமா?"
போன்ற வருவான்.
விபரங்களே அறிந்து
நாய் எங்கே அவசரமாய்க் குரைக்கிறது.
பொறு என்னவென்று பார்ப் ĈI TL Hj.
அன்பு நிறைந்து
ஆண், பெண் இருபாலாருக்குமான இகை அலங்கரிப்பாளர்கள்
காலத்தில் தகரம் குயில்
அன்ர்நi ஆதரவாளர்களுக்கு
நமது புததாண்டு வாடித்து %கள் நவநாகரீக
சிகை அலங்கரிப்பு நிலையம அச்சுவேலி
நியூ சிலிங்கோ
- Hmmmmmmmmmmmm
2, 1

Page 11
நகைச்சுவைக் கட்டுரை
經 |D6))Îll:651
سمبسوسهم. و f {(وارك ريو ]]
ʻLDepi. என்னும் சொல்லேக் கேட்டதுமே நம்மில் அனேக உள்ளம் கிளுகிளுப்படைந்து முக மலர்ச்சி ஏற்படக் காண முடி கிறது ஏனெனில் உலக வாழ்க் சிைக்கு அவசியமானதெனக் கரு தப்படுவது இந்தப் "பணநாதன்" என்னும் "மணி" தானே ஆணுல் நீங்கள் கருதும் அந்த மணி பற் றியதல்ல இந்தக் கட்டுரை. அப்போ நாம் ஆராயவிருப்பது நிச்சயம் பொன்மணியோ கண் மணியோ அல்லது நாரிமணியோ வென்று அவசரப்பட்டு முடிவு கட்டி விடாதீர்க்ள். அது கூட இல்ஃவ அனுதினமும் அதிகாஃப் பிலிருந்து அர்த்தராந்திரி வரை நம் ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைத்தபடி, எம் காதுகளில் கணிரென ஒலித்த arrest காட்சிதரும் பல்வேறு மணிகளின் ஒசை பற்றியே சற்றுப் பார்ப்
LT,
இயந்திரம் போன்ற இவ் வாழ்க்கையை இயக்குவதும் கட் டுப்படுத்துவதும் இந்த மணிச்
சப்தங்களேதானென்பதை கள் மறுக்கவோ மதுக்கவோ முடியா தென்னும் உண்மையை மணி அடித்துத் தான் பறை FTTAFF, வேண்டுமென்பதில்லே காவேயில் நாம் கண்களே விழித்து தூக்கத்தை விட்டுத் து வி எழு இதற்குக் காரணமே கோயில் களில் ஒலிக்கும் மணிதானே
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என நம் முன்னுேர் காரணத்தோடுதான் சொல்வி யிருக்கிருர்கள் போலும் இல்லா விடில் பொழுது விடிந்த பின்னர் ரும் குறட்டைவிட்டபடி தாங்கி வழியும் கும்பகர்னர்களே சாற்கான் எழுப்ப முடியும்
Dர்
嗣酪
இப்போதெல்லாம் அவர் ரம்' மணிக்கூடு வந்து ஆலய மணிகளின் வேலேசுவரர் வ மாக்கி விட்டதன விஷயம் தெரியாதவர்கள் சொல்ஸ் க் கூடும் ஆணுல் எத்தனே தடவை களில் அதிகாஆலவேளேயில் இந்த "அவசரம்' Eரி வேஃ செய்து மங் ஸ்ரக்" செய்து, 마
2.
 

காஃப் வாரிவிட் তুন্টু ஒல் கந்தோருக்கு வேட்டாகி முதலாளி முன் கைகட்டி வாய் பொத்தி நின்ற கதைகள் ஏரா गा !!
படித்துக் கொண்டு ஒடும் மான வர்களிற் பவர் நிச்சயமாக பள் ரிக்கூடம் முடிவதற்கான ஒலிக் தம் மணியை வரவேற்கவே செய்கிருர்கள். இ ைட வே ஃா நேரத்தில் அவர்களின் வெளி வரவுக்காகக் காத்து நிற்கும் ஐஸ்பழக்காரரின் மணியோசைக் கேட்கும் எனக்கு சிறுவணு பிருந்த 'அந்த நாள் ஞாபகம் வந்து ஆனந்தமளிக்கின்றது.
முன்பெல்லாம் ஒருவரது வீட்டிற்கு விருந்தினர் எவரும் சென்ருல், வாசற்படியிலேயே ஒரு செருமல்" செருமி தன் வரவை விட்டாருக்குத் தெரியப் படுத்துவது வழக்கம். ஆணுல் இப்போதோ புதுவீடுகள் கட்டு பவர்களெல்லாம் இந்தச் "செரு மல் இருமல்"களுக்குச் செவி சாய்க்க மறுத்து, வாசலிலேயே மின்சார கால் பெல்ஃப் பொரு
ந்திவிடுகிருர்கள்
"யானே வரும் பின்னே, பணி ஓசை வரும் முன்னே" ாதும் முதுமொழியை அனுபவு ரீதியாக அனேகர் அறிந்திருப்து சந்தேகமே முன்பெல்லாம் விதி தோறும் கோயில் மானேகளும்
த்ென்ன்ந் தோட்டங்களில் வேஃப்
செய்யும் மானேகளும் ஆற்றிவே
குளிப்பாட்டப்பட்ட பின் ஓர் நடத்திக் கொண்டு போகப்படும் காட்சி சுவர்ச்சியாகவே இருக் । அவைகளின் கழுத்துக் Ferfli தொங்கவிட் பட்டுள்ள மணிகளின் ஓசை தெருவெங்கும்
ஒலித்து பாதசாரிகளே ஒதுங்கி நின்" பருத்த யார்ேகளுக்கு வழிவிடுகைற்கு Ffug i slag
கிறது பூஜ் க்கு மணி கட்டுவது யாரென்று பாவிகளுக்குள்ள்ே ஏற் பட்ட பிார்ானோபும் மன்ரியின் முச்பெக் துவத்துக்கு மற்றுமோர் உதாரன்கே.
பாடப் அரச அங்களில் மணிக்கு மகத்துவம் அளிக்கப் பட்டே வந்திருச்சிறந்த நாம் காணலாம் நீகி தவறு தமிழ் மன்னன் எல்லானரின் பெரு மையை மேலும் ஒருபடி உயர்த் தியது. அTந்து: sa Tag-ii அவன் சுட்டியிருந்த மணி றைப் பறி கொடுத்த பசு வொன்று மன்னிக்கயிதுை வாயி ஒல் இழுத்து நீதி கேட்ட சம் பவம் நிச்சயம் நெஞ்ச்ை உருக்கு
வதாகும்
தி என் மும் நடாத்காரரது சைக்கிள் மனியைக் கேட்க ஆவ லுடன் காத்துக் கிடக்கும் நாம், தந்திப் பியோனது மணிச்சத்தம்
ஒளித்ததும் தடுமாறி பதட்ட மடைகின்ருேம் ஆலயமொன்
றில் விட்டுவிட்டு அடிக்கப்படும் மணி பாரோ ஒருவரது ஆத்மா சாந்திய கடந்ததை அறிவித்தபடி யிருக்கிறது!
-

Page 12
பண் வண்டிகளில் பயனம் சேய்பவர்கள்ான்ே வருக்கும் இந்த மண்ணியோசை நன்கு பரிச்சயமா னவையேயாகும் வண்டிக்குள் நாம் காலடி எடுத்து வைப்பதற் குள் ॥ பEது அடித்துவிடுவதகுல், உள்ளே நுழையும் நம்மிற பலர், ருக்கும் பயணிகள் பலரது மடி மீது விழுந்து விளேயாடி இடிபடு வதும், அவர்கள்து வசைமாரியை சரமாரியா வாங்கிக் கட்டுவதும் மறுக்கமுடியா நகைச்சுவைச் சம் பவங்களே!
அலுவலகங்களேயும் கள் ஆட்டிப் படைக்கும் சகதி வாய்ந்தவையேயாகும் ஆ இ ன் அதிகாரிகள் பல தடவை தம் மேசையிலுள்ள மணியை கை நேரக நோகத் தட்டிகுலும் காரி யத்தைச் சாதிப் து இப்போ
தெல்லாம் சற்றுக் கடினமாகவே
காணப்படுகிறது!
வைத்தியசாலேகளில் நோயா ளரைச் சந்திக்க நேரம் குறிப் பிட மாரி அடிக்கப்படும் முறை இன்று நேற்று ஏற்பட்டதொன் நல்வ ஆணுல் அன்புக்குரியவரின் கட்டிருகே அடைக்கவும் புகுந்து ஆறுதல் சொல்விக் கொண்டிருச் கும் அனேகரை வைத்தியசாஃப் கனில் கானலாம் "அம்புல்ன்ஸ்" வண்டிகளின் மணிச்சத்தம் கேட் டதும் ஒதுங்கி நின்று வழிவிடு தவ் அவசரமாகச் சிகிச்சைக்குச் கொண்டு சல்லப்படும் நோயா எரியின் உயிரைக் காப்பாற்றுப் பெரிதும் உதவும் பணியேயா கும்.
மணிகள் பற்றி இன்னும் பல மணியான கருததுக்களே நினைவு படுத்தி எழுதும வோேயில், பாருங்கள் இந்தப் பாழும் ரெவி போன் மணி ஒலிக்கத் தொடங்கி விட்டதை ஆனி இந்த மணிக் கட்டுரைக்கு மங்களம் பாடி விட வேண்டியதுதான்.
துள்ளது புத்தெழில்
தற்போது தொடராக குேம் கோகிலா மகேந்திரனின்
முதுகில் உணரும் தம்பலப் பூச்சி கண்த யாழ்ப்பான மக்கள் அனுபவித்த துயர வாழ்வ்ை படம் பிடித்துக் காட்டும் வகை டிரில் சிரப்பாக அமைகின்றது. அக்கதை சிறப்புடன் தொடர வேண்டுமென் ஆவலுறுகின்றேன்.
कक
மட்டக்களிப்பு
57 Folg. 7&7&včič
வாசகர் பார்வையில்.
புத்தெழிலே தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் ஒருவன் எடுத்த எடுப்பிலேயே வாசிகீரின் கருத்தேக் கவர்த்
தரிதும்
S. U siji)
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிமுக எழுத்தாளர்
5 T6) is வைத்துவிட்டோம்
கமதசாந்தினி சிந்தாமணி
விண் என்னும் கடலினிலே ו ו " விரேயாடும் வெண்ணிலவே உருண்டோடி என்னிடமே சேர்த்திட சாட்டாயா?
தாரகையின நடுவினிலே தண்மதியாய் நியூசிருக்க தாமரைதான் உன்னேக் கண்டு ஏருே மனம் வாடுகின்றுள் ஆரமுதுரடடவே ஆம்பல் உன்னேத் தேடுகிருள் அள்ளி அரேத் திடவே அல்லி உன்னே அழைக்கின்றுள்
உன்னே நாம் அழைத்தோரி - எம் ܠ ܕ ܠ ஆசை தீர்க்க மாட்டாயா என்ருேம் நீ உறங்கி விட்டபோ - என்று
உள்ளம் கலங்குதிங்கே
என்ரெல்லாம் அழைக்க - உனக்கு பெருமையும் வத்திடுதோ - இதனுலேயே மதிகெட்ட மதியென்று - உன்னிடத்தில் காலதயும் வைத்து விட்டோம்.
2.5

Page 13
புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன்
யூனி. ஜிகோகுலன்
பண்டிதர்களின் வலைக்குள் சிக்கித் தவித்து மீள வழியின்றிக் குற்றுயிரும் குலே புயிருமாக அனுங்கிய தமிழ்க் கவிதையைப் பரிவுடன் எ டு த் த ஃகனத் துப் பதிய உரர்வும் புதிய சுவையும் புதிய பொரு ளும் ARTIL-E. gyrgy R-L- சூட்டி இனிய நடை காட்டித் தெருவெல்லாம் முழங்கச் செய்த பெருமை க குரியவன் தேன் தமிழக் கவிஞன் பாரதிதாசன்! பாரதிதாசனின் அடியொற்றிக் தேன் பிரித்துக் பாமர் ளால் தமிழன்னே கு எழில் சேர்க்கும் நவயுகக் கவிஞர்கள் தமிழ்நாட்டி லும் ஈழநாடலும் பறருளர் அவருடைய தயத்தின் குரலே ஆணப வானில' எதரொலிக் கின்றது.
பெண்களே விட்டால் தமிழ்க் கவிஞர்களிற்குக் கவிதையே AJTAT: சொல்லப்படுகி துண்டு. இதை முற்றுகி தி திவாள ம்ெ முடியாது முழு மேய க ஏற்கவும் முடியாது. நவயுக் கவி ஞர்கள் ச. வே பஞ்சாட்சரம் அவர்கsரின் கண்களின் முன்னுல் பெண்களே காட்சி தருகின்ற னர். ஆளுல் பாரதிதாசனுடைய பார்வையோ மற்றுவர் கவிதை
GTIGT j
இலக்கணி
பும் கனிவும் பரிவும் நிறைந்த பார்வை அது.
பிரிவின் பெருந்து யl ல் பிறந்த பெண்களின் ஏக்கப்பெரு மூச்சும் இதயக் கொந்தளிப்புக் நினேவை இழக்குகின்றன நெஞ்
சைப் பிழிகின்றன நேர்பை உணர்விற் பிறக்கும் இந்த ஏச் கக் கவிதைகள் எம் நெஞ்சை
நிறை க்கின்றன.
வண்டிலிற் கிடுகிளே ஏற்றி கொண்டு நேற்று விடிய தெரு வழி சென்ற கணவன், இன்ன முந் வீடு திரும்பவில்: உயிர்க் கனவனின் பின்னே செல்வத் துடிக்கிறது அவளுடைய மனது கண் பழக்கமின்மையால் வழி சரியாகத் தெரியவில் ஐ. முன் னர் அவன் அவளுக்குக் கூறிய சில செய்திகள் அவளுடைய நெஞ்சை இப்போது துளை. இது றன வெருண்டடிக்கும் வொ%ள நாம்பஃனயும் விழுந்து படுக்கு சு நூறு ப் பு தாம்பனேயும் பூட்டிக் கொண்டு சென்றவன் வழியிது என்னென்ன கஸ்டங்களே அனு ப விக்கி ன் ருனுே மாடுகளேத் தட்டிக் விட்டுக்கொண்டு போன லும் கிடுகுகளே விரைவிலே விற்று விட்டுத்தான் திரும்பமுடியுமா "ஒட்டு வீடே சாங்கும் இன்று
26

:க் துடின் பத்துக்கொன்று' குழந்) தகளினது ஏக்கத்திப் இவன் வரும் வரை அவனுடைய பாரதிதாசனின் அதிபரு:த் குழந்தைகள் சும்மா இரு க் திரம் இப்படிக் சுதுகிறது. சிாதா? அவளினதும் அவள்
*7売g aリ ダ売勢a"。 தான்
இரவு படுத்துத் துரங்கினசோரி வந்த மழைக்கு வண்டியின்கீழ்
வாடிக் குந்தி ரங்கி ஒரே
ஒரவில் பிள்ளே கனவில் TAJ FA "எங்கே அப்பா" எனும் ஏக்கம்
உருக நெஞ்சம் பெருக விழிகள்
ஒயா எனக்கும் ஏது. துர்க்கம்?"
அமைச்சர் ராபி முகமதுவின் வாயிலிருந்து .
புரட்சிக்கவிஞ!
ஒருவரின் விலக்கினே, விதேப்ே Li fir-rig3T அருளிரேப் பாடினே இந்த நாட்டினில் பொதுமையைப் புகுத்திடப் பாடினே பேசிலே
புதுமையும் விக்ாந்தி வந்தே தமிழர் ਲਈ । துவழி காட்டினே
பொழுதும் முடிந்தது போயினே (SEகுரலொலி கேட்டினம் குதுரகலம் கொண்டனம் குயிலும் பரந்திய குலமகள் வருந்தினள் Fசது வந்தனே பாதியில் சென்றனே அரசாய் நின்றனே ஆருத்தமிழ் பாட்ரனே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே,
முரசாய் எழுப்பிய புலவ புரட்சிக் கவிஞ! பாரதிதாசனே!
நெட்டப்பாக்கம் ஒற்றுரில் திரசேகரனின் வீட்டுத் திங்லே ஆசிரியராக இருந்தபோது பக் பில் அமர்ந்திருக்கிருர் கவிஞர் நித்து ஊரான பண்டசோழ உள்னே ஏதோ வர்ணம் நீட்டும் ஆாரில் சந்திரசேகரன் டுக்கு வேலே நடக்கிறது. வர்ணம் அடிப் டிக்கடி செல்வார் புரட்சிக் கவி வரை அருகில் அழைத்து சூர். இவரிடம் சந்திரசேகர அட்டை ஒன்றை எடுத்து வரச் ஆக்கு அளவிலா பற்றுதல் சந் சொல்கிருர் பென்சிலால் ஒரு
27

Page 14
-
'நொடியில்'
"மல்ர்கள் " எழுதி" கோல் கொண்டு வெட்டி முடிக்
இஃகள் சூழ்ந்த கித்தரிக்
"இந்த அட்டையைச் சுவ ரில் வைத்து வெட்டப்பட்ட 35 தியில் பூவையும் இலேகாயும் கொண்டு தொடர்ந்து ஒன்றின் பக்கத்தில் மற்றென்று வரைந்து புடி கடைசியில் பூவுக்கு வெளிர் சிவப்பும், இலே, கொடிக்குப் Lj. சையும் வர்ணம் தீட்டிவி டு" என்று வர்ணக்காரர் அப்படியே எழுதி மடிக்கிரர் இதற்குப் பல நான் பிடித்தது அவருக்கு !
அந்த ஓவியம், இலையையும்,
பூ எ வ யு ம் பதித்துச் சுவரில் ஒட்ட வைத்ததுபோல் கண்ணே யும் கருத்துக் ாேயும் கவர்நது
கொண் டி கிருக்கிறது. கவிஞர் கையால் உருவான இந்தக்கொடி
மலர்கள் பளிச்சென இன்றள ம்ெ அந்தச் சிற்றுாரில் விட்டில் எ பூமில் ாேட்டிக்கொண்டிருக் கிறது.
அழியாத ஒவியமாகத் தம் உள்ளத்தில் கவிதைப் பதித்து கொண்டுவிட்ட நண்பர் சந்திர சேகர் இப்போதெல்லா தம் வீட்டின் அந்த அறைக்கு வெள்ளே படிப்பது மில்ல. வர்ணம் தீட்டு
துமில்லே ஏறத்தாள நாற்பத் திேந்து ஆண்டுகளாயின. கவி ஞரின் கைவண்னாம் அந்தே
இன்தும் காணப்படுகிறது.
பட்டிக்காடு என்று சொல்
வார்களே, நம்மாதிரி
கிராமம் சுனிச்சம்பட்டு. திரு மண்மாகாத இளேஞராக இருந்து பாவேந்தர் தமிழாசிரியராகர் சென்று பொறுப்பேற்ருர் நிலது கிழார் வீட்டிலன்றி வேறு எது கும் உணவு கிடையாது. அந்த அந்த ஊரில் சிற்றுண்டிக் அடைபு மில்லே வேறு எவரின் கையையும் எதிர்பார்த்திருப்பது இவருக்கு வழக்கமும் இல்லே சர்க்காருக் கடங்காத இந்தச் சண்டிக்கு சாப்பாடுபோட எவரும் முன் வரமாட்டார்கள் மாயிேல் பாட சா லே முடிவுற்றதும் கோபி லண்டை சென்றுவிடுவார். ஒரு வெற்றி ே பாக்குக் கடைபிங்
ஓரணு நீட்டினுல், பதினேந்து முறுக்குத் தருவான் J.H. Li எடுத்துக்கொண்டு
கோயில் குளத்தின் படித்துறைக் குச் சென்று துண்டை விரித்து போட்டு உட்காருவார்" சிறிது நேரம் மூன்று நான்கு முதுக்கை நொறுக்குவார். பின்னர் விரித்த துண்டில் அண்ணுந்து படுத்துவிடு வார். நீல வானி ன் எழிற் கோலம் . இளத் வின் சிவிர்ப் துெள்ளி வின் குளிர்ச்சி. தேங்கியிருந்து வரும் பறவை ஒலிகள் அவற் றைப் பார்த்துக்கேட்டு மகிழும் அந்தக் கவியுள்ளம் இதற்குள் அக்தனே முறுக்கும் தின்று முடிந் திருக்கும் எழுந்து குளிர்ந்து நீரை வயிருரக் குடித் துவிட்டுத் துண்டோடு புறப்படுவார். r சா வே க் பி த ரு க் குறடோ தோம்போ வயற்காடே படுத்
ஒருகுக் துத்துங்குவார்
28
தென்ற

சென்னே வானெலி நிலையத் தின் தொடக்க காலம் தமிழ் இலக்கியம் பற்றிய திறப்ஞவு ஒன்றைக் கூறிமுடித்தார். பேரர் சிரியர் கே சுவாமிநாதன்.
புதுவையில் இந்தச் சொற் பொழிவைக் கேட்ட கல்வித் T{ அதிகாரிகளில் சிலருக்கு, הנerית:
நெஞ்சில் ஒரு "நமைச்சல்" ஏற் பட்டது ஒரு வர் மட்டும் ஏதோ ஆழ்ந்த சிந்தனேயில் முழ்கிஞர். அடுத்த சில நாட்களில் நெட்டப் பாக்கம் கிராமத்தில் உள்ள உயர் நிலப் பள்ளிக்கே அந்த அதிகாரி ஆய்வூக்குச் செல்கிருர்
எப்போதும் அதிகாரிகள் வந்
தா ல் சுப் பரத் தினத்துடன் (பாவேந்தர் டைந்து குடைந்து கேள்விகள் ாே" பார்கள் காவ ரைப் பற்றியும் கவலேப்படாமல் தம் போக்கில் விடையளிப்பார் சுப்புரத்தினம் அந்தத் தடவை
புதுமையான ஒரு நிகழ்ச்சி நடந்
[##!
"சுப்புரத்தினம்" உள்ளே இந் தக் கிராமத்தில் போட்டு வைத் திருப்பது சங்கடமாகத்தானிருக்
கிறது" என்று பரிவுட்ன் கூறி
ஞர் கல்வி அதிகாரி
"இதைவிட வசதியற்ற கிரா மம் ஒன்றுமில்.ே அதனுல்தான் என்னே இந்தக்கிராமத்தில்போட் டிருக்கிருர்கள்" என்கிருர் கவிஞர் குத்தலாக அதிகாரியின் முகக்குறி மாறிற்று
'ரேடியோவில் தமிழ் இலக் கியத்தைப் பற்றி பேராசிரியர் சாமிநாதன் பேசிஞர் பாரதி தாசன் இக்க நூற்ருண்டின் த2சிறந்த கவிஞர் அப்பு:ன்னு சொன்னுர் இதைக் கேட்ட பிறகு உன்னே கிராமத்தில் போட்டு
வைக்திருக்கிறது தப்பு என்று தெரிகிறது எனக்குப் புதுச்
சேரிக்கு உன்னே மாற்றிட நான் ஏற்பாடு செய்துடறேன்" என் ரூர் கல்வி அதிகாரி.
அதன்படியே அடுத்த சில நாட்களில் புதுவைக்கு மாற்றப் பட்டார் கவிஞர் கவிஞரின் அலுவல் ஆண்டுகள் 88, இதில் 30க்கும்மேற்பட்ட மாற்றங்கள் மூன்று நான்கு வேலே விலக்கங் கள், பதவி காலத்தில் ஒரு ஊதிய உயர்வு
பிரதான விதி, பருத்தித்துறை,
79
புத்தெழில் இங்கே கிடைக்கும் உதயன் புத்த சாலை

Page 15
  

Page 16
பின் காரணமாக சிவராமன் தன்
விரிலேயே இருந்தர்
சேகரும் சங்கரும் மாமி விட் 'ள் நிருஷாவுடன் சேர்ந்து விகள் பாடி குதுகலமாக பொழுதைக் கழித்தனர். சகோதரர் இருவரும். அவள் மேல்போட்டி போட்ட ற் போல் அன்பு செ லுத்தினர் எனி ணும் நிரூஷாவிற்கு இளேயவஞன சங்கரில் இனந்தெரியாத அன்பு எணர்ச்சி ஏற்பட்டது. சேகரிடத் தில் சகோதர பாசமும் மரி பாதையும் தஃது தூக்கின.
கால சக்கரம் சுழறன்து தி குவிா பருவ மங்கையாகி அஜந்தா ஓவியம்போல் திகழ்ந் தாள். அவளின் அறிவு அடக் சும் அமைதி என்பன அவளுககு புதுமெருகூட்டின. அத்துடன் சங்கர் நிரூஷ்ா இருவருடைய அன்பும் காதிலாக மலர்ந்தது.
ருேசிற்கு அடங்கிய பிள்ளேன் லா எதிர்த்துப் பேசவும் முடிய வில்லை. அவளுக்கு வாழ்க்கையே #சந்தது அவளின் மன வேத8 வியப் போக்க மருந்து சின்ன அத்தானிடம்தான் இருக்கிறது. ஆஇல் அவன் தானே எங்கு என்று கூடத் தெரிய ம ன் மறைந்துவிட்டான்.
சிறுவயது முதவே சங்ககு டன் கூடிச் சிரித்து, கொம்மா ம்ே அடித்து வாழ்ந்த அவள் அவவே நினேத்ததும் அந்தச் சம் பவம் அவள் மனத் திரையில் விழுகின்றது.
ஐந்து வருடங்களுக்கு முன்.
சேகர் டாக்டருக்குப் படித் துக் கோண்டிருதத Fér til f ஆணுல் சங்கா எஸ். எஸ் சி. கூடப் பாடிய பண்னைவில்லே நன்
பர்களுடன் ஊர் சுற்றுத துரிந
சேகர் திறமையாகப் படித்து டாக்டராகி பேரும் புகழும் பெற் முன் , ரங்கநாதனுக்கும அவன் மேல் மதிப்பும் மரியாதையும் ஏற் பட்டதோடு அவ&னத் தம் அரு மைப் புதல்விக்கு மணுனனுக்க விரும்பினுர், இதைச் சந்தர்ப்பம் கிடைத்தபோது சேகருக்கு தெரி பப் படுத்தினர் "கரும்பு தின் னக் கைக்கூவி வேண்டுமா? மாமா' என்று கூறி வெட்கத்து டனும் மகிழ்ச்சியுடனும் சம்ம தித்தான். இதை தற்செயலாகக் கேட்டுவிட்ட நிருஷா மனங் குமு மினுள் உளன்ருள். என்ன செப் வதென்றே தெரியவில்லே. பெற்
தான் இதனேக் கண்ட மாமனூர் ரங்கிநாதன் சங்கரைக் கடுமையா கப் படித்து கிழித்துவிட்டார் பிரபு, அதுதான் ஊர் சுற்றித் திசின் முர் அந்த அருமையான பிள்ளைககு வாய்த்தானே ፵JU அருமைத் தமயி என்று ஆஸ் பா சு க் கூறினுர், உடனே வீட்டைவிட்டுக கோபத்துடன் கிளபமிய உங்கரை நிரூஷ் வின் அன்புவலே தடுத்து நியூத்த முற் படுகிறது. அப்பா உங்கள் நன் திமிக்குத்தாபன இப்படிக் கூறி
Li
ஞர், இதற்கும் கோபிக்கிறதா எ ன் ரு ன் தன் தவறை உணர்ந்த சங்கர் 'என்ருே ஒ ,
32

நாள் நல்ல மனிதனுக ஆடன் முன் வரு வேன்" கவலேப் படாதே" என்று கூறிவிட்டு தன் பயணம் தொடர்ந்தான்
சங்கரின் விடாமுயற்சியால் அவன் சொற்ப காலத்திலேயே சப்-இன்ஸ்பெக்டராகி பெரும் புகழ் அடைந்தான். ஆஞ ல் பாவம் நிரூஷா அவன் மனதில் அடிக்கடி உதயமாகி அவன்ே படாதபாடு படுத்தினுள்.
திடீரென வட்சுமி நோய் வாய்ப்பட்டாள். அவள் தன் மகளின் திருமணத்தைக் கண் குளிரப் பார்க்க வேண்டுமென் விரும்பினுள். அவளுக்கும் சேசு பில் தான் பிரியம். இதஞல் விவா கப் பேச்சு ஆரம்பமானது.
சேகர் அந் நன்னுளுக்காகக் காத்திருந்தான். ஆணுல் நிருஷா த வி ைம யில் தத்தளித்தான்,
துடித்தாள். எல்லோரின் அன் பும் சேகரிடம் சென்றுவிட நிரூ ஷாவின் அன்பு மட்டும் சங்கரி டம் செல்கின்றது. தன் கல்
லேயை ஆற்ற தன் சின்ன அத் தான் தன்னருகில் இல்லேயே என ஏங்னுெள் என்ன செய்வ தென்று அறியாது யோசனையில் ஆழ்ந்தாள்.
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சேகர் தன் அறையில் இருந்தபடியே நிருஷாவைத் தன் மனக்கிள் ஆரில் ரசித்துக் கொண்டித்தான் அப்பொழுது "அண்ணு' எனும் குரல் கேட்டு தன் சுய நிரேவிற்கு ண்ேடான். சங்கர் தன் சொந்த ாரிற்கு வேலை மாற்றவாகிவிட் டதால் இங்குவர முடிந்தது
தன்' தம்பியை ஐந்து வருடத்தின்பின் கண்டதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்தான். எப்படி எங்களே விட்டுக் செல்ல உனக்கு மனம் வந்தது' என்று தம்பியை அன்பு டன் விணுவினுன் விதி எம்மைப் பிரித்துவிட்டது அண்ணு ஒரே ஒருவரை மட்டும் விட்டுப்பிரிய முடியவில்லை என்ருன் யாரை என்று கேட்ட சேகர் தம்பியின் பதிலான "நிருஷாவைத்தான்" என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான், அண்ணனின் காத லில் நம்பியும் போட்டியா இத் தரே காலமாகப் போற்றி வரும் காதல் ஒருதலேக் காதலா? வேதனே குடிகொண்டது. அவன் நெஞ்சில் அவன் என்ன செய் வான் பாவம். ஒரு பெண்ணின் மனதை அறியாமல் காதலிக்க முற்பட்டது எவ்வளவு பாரதூர பான குற்றம். வலுக்கட்டாய மாக மற்றவர் அன்பைத் தன் மகிழ்ச்சிக்காக அடைய முயல் வதுதான் நேர்மையா? என்ன பேதமை .
TÄLLIFAFR சிஃபாஞன் அங்னே வாசலில் கேட்கும் மஓரி ஒசிை அழைத்தது. ஒடிப் போய் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தான் என்ன ஆச்சரியம். நிருஷா அவ்வவா எழுதி இருக் கிருள். அவனின் கரங்கள் நடுங் கின. இதயம் படபடத்தது.
பெண்ணின் சக்தியினுல் டில்
கமே இயங்குகின்றதோ?
சுனம் அத்தானுக்கு,
GTsSt Jysi LTiit வந்தனங்
சுள் இக்கடிதம் கண்டு நீங்கள்

Page 17
திகைப்படைவீர்கள். நீங்கள் மன வாகியது. சிறிது நேரத்தின in தாலும் நினைத்திருக்க - கேட்க வந்த சங்கர் அண்ணு சந்தோஷ் அம் விரும்பாத ஒரு செய்தியை மாக இருப்பதைக் கண்டு கார் இன்று இவப்போகிறேன். எனத்தைக் கேட்டான் 'மாமி தயவு செப்து மன்னிக்கவும் வீட்டை விட்டு விரக்தியுடன் ஒரு பெண்ணிற்கு தன் விருப் வெளியேறிய நீ நாப்பிள்ளே பத்தைக்கூற சுதந்திரம் உண் யாக அங்கு போகப்போகி'ய்' பல்லவா? பரம் விட்டுச் சொல் என்பதை நினேக்கத்தான் கிறேன். எனக்கு உங்கள்மேல் தோசமாக இருக்கிறது எவ்விதமான துன்பும் இல்லே. ருன். சகோதர பாசத்துடன்தான் ஒழு தினேன். காதலின் வேகத்தில் இயங்கிய நீங்கள் எப்பொழுதா வது என் அபிப்பிராயத்தைக் கேட்கவில்லேயே இதயத்தின் துள்ளிக் குதித்தான் சேகர் தன் இயற்தை ೨॰ದ அறிந்த அப்பாவையும் கூட்டிச் சென்று நீங்கள் இதயத்தின் இதயமா ரங்கநாதனிடம் இதைப்பற்றிக் இருக்கும். உள்ளப்பாங்கை L*品 கூறி குனு ன்" ரங்கநாதனுக்கோ -TT II ஆறிய முடி' சேகரை விட்டுவிட மனமில்லே என்பதை நிருபித்துவிட்டீர்கள் வினும் சேகரின் வேண்டுகோ
* "Tier Loir Err F. Loir."
பாரா அண்ணு என் காதல் கை சுடப்போகிறதா தா ன் பாக்கியசாலிதான : என்று
TET ೩: ST II ரங்கரை ளூக்கு இணங்கச் சம்மதித்தார். ான்ருே பற்றிக்கொண் தி இது மனதிலே துரோகமில்லாமவில்லே. போல்தான் அவரு டி' தம்பி உன்னே ப்போல பண் புக்கேற்ற பண்புடன் வாழும் புள்ளபையனை மஞளனுக்கவிரும் நீங்கள் - பெண்கன் பதிக்கும் பினன். ஆணுல் அவள் இதயம் நீங்கள் சங்கரையும் ான் ஐரபும் சங்கருடன் ஒன்றியது! அதன் சேர்த்து நவப்பீர்கா? விதி அப்படி நீ நிருஷ்ாவை எவ் அன்பு ள வளவு ஆழமாகக் காதவித்தாய் நிரூஷா என்று எனக்குத் தெரியும்தான்
சேகரின் கண்ணினின்றும் ஒன்றை நினேக்க தெய்வம் சர் சொட்டுகிறது. பிழை ஒன்றை நினைக்கி தே. ஆணுல் ,ெ எண்ணிய என்னைக் காப் நீயோ உன் ஆசையைக் குழி பாற்றிய நிருஷாவின் வாழ் தோண்டிப் புதைத்துவிட்டு தம்பி விற்கு கட்டாயம் தான் உதவி வாழவேண்டும என நினே க் ப்ெபத்தான் போகிறேன் எப் கிருய் உண்மையில் நீ "உயர்த் படியும் உன் வாழ்க்கைக்கு வழி தவன்' 岛、f岛 'நீ உயர்ந் பேன் என்று அவன் தன் தவன்" இவர் குரல் தழு ணுள் தீர்மானம் செய்துகொண் தழுத்தது. கண்களில் நீர்க் குமிழ் Lான் அவன் இதயம் தெளி கள் G.I.TsSPSuu9 LG.I.
34

| .
இணையும்
இராகங்கள்
t
ஒரு குயில் அழுகிறது: தினமும் கண் விழித்து முகம் துடைக்கத் தெரியும் AUFи илiТЕТči) LITU) I ஆக்கிரசித்துள்ள வாகை சரத்தில் வாலே உயர்த்தி மடித்து வரிற்றை ஏற்றி இரக்கி சிவப்புக் கண்களே ஆசைத்து உருட்டி நீளமாய் கூவி அழுகிறது!
செல்ல எழுந்து ஜன்னல் கம்பிகளினிடையால் பார்வையை துரது விடும் போது நெஞ்சக் கடலில் ஒரு தீவிப்பு நின்றிருந்த அவேகள் மீண்டும் துெவிதாய் அசைந்து விழுந்து பரவி விழுந்து . பேரிரைச்சலுடன்,
து" என்று துரத்த அது பரந்து சுழன்று வந்து வடக்கு வாய்க்கால் கரையில் கல்லுக் குவியலின் உச்சியில் நின்று மீண்டும் அழகிரது
பாரை இழந்து விட்ட சோகம் மனசை இழ்ந்தாயோ என் போல் மன்னரேயே இழந்தாயோ? ான துன்புக் குடிசில்ே நீ ry சக்தியிழந்து என் போல் ஒாகையாகி விடாமல் நீ சோகம் திரும் வரை கடே
5

Page 18
ܨ ܐ மினக் கதவைத் திரத்து கொண்? ஜன்னல் முடி விட்டு உள்ளே நுழைத்த பின்பும் கூ கி குரல் மட்டும் காது வழி நுழைகிறது! நெஞ்சத்தின் நரம்புகள் " ஒவ்வொன்குப் ஸ்ருதி சேர்க்க
கண்கள்ே மூடுமையில் i -
சின்னேயும் அறியாமல் கண்ணீர் வழிகிறது: ו" שהוא למדי יה
* t, AP
வாசகர் பார்வையில்:
புத்தெழில் இதழைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன் இத்தகைய சஞ்சிகைகளின் மிக முக்கியம் சக்கரை புத்து விவே ஆேன்மாரி பொழிந்தது போன்று பல சுவையூரன் ஆர்) பங்கள்த் ததங்கி வருகின்றது. இச்சஞ்சிகை பரந்து மக்களுக்கும் கிடைக்க வழி செய்தால் எம்போன்று first நன்மையடையவரம் இடம்பெறும் கதைகள், கட்டுரைகள் கவிதைகள் தரமானவையாக உள்ளது. இதருள் புத்தெழில் தரமான சஞ்சிகையாக தொடர்ந்தும் விளங்க வேண்டுத் என் பது எம் விருப்பம் மக்கள் பயன்பெறும் வகையின் புத்தெழில் சிறப்புற பிாசகர் ஆன்ேவரும் பேராதரரை நல்க :ேஇந்
இணுவில் முரளி பிரேமா
குழந்தைக் கவிஞருக்கு மனமுருகும் அஞசலி குழந்தைக் கவிஞர் எனப் போற்றப்பட்ட கவிஞர் அழ வள்ளியப்பா" கறைந்து விட்டார், குழந்தைகளுக்கான கவிதை களேப் பாடுவதில் சிறப்புப் பெற்ற இவர் ஐம்பதுக்கும் மேற் பட்ட குழந்தைக் கவிதைத் தொகுதிகளே எழுதி வெளியிட்டுள் ளோர் பல குழந்தைகளுக்கான பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்துள்ளக்ர். இவரின் மறைவு இலக்கிய P-liig, குறிப்பாக
குழந்தை இலக்கியத்துறைக்கு பேரிழப்பாகும்
- ஆசிரியர் -
36
 

“பெண்ணின் பெருமை”
'மங்கையராகப் பிறப்பதக்கே - நல்வி
மாதவம் செய்திட வேண்டுமம்மா"
- தமிழினி -
என்று பாடலில் இருந்தே பென்னின் பெருமை புலனுகின் து. பெண் என்பவள் அன்பு வடிவமானவள் பெற்றுேருக்கு துல்ல மகளாகவும், கணவனுக்கு தல் i பஃனவியாகவும், பிள்: களுக்கு அன்புமிக்க தாயாகவும் ஒரு பெண் விளங்குகின்ருள்
பிறர் தனக்கு எவ்வளவு இன்னல்களேத் தந்தபோதிலும் அவற்றை எல்லாம் "அகழ்
வான ரத் தாங்கும் நிலம்" போப் பொறுமையுடன் தாங் கிக் கொள்கிருள் இந்தப் பொறு | ii | || երիկ ք அவள் தன் தாயிட மிருந்தும், நல்லாசிரியர்களிட திருந்தும் பெற்றுக்கொள்ளுகின் குள்.
நாம் பிறந்த, நாட்டைத் தாய்நாடு என்று தான் அழைக் கின்ருேமே தவிரத் தந்தை நாடு என அழைப்பதில்ஃ. அதே போல நாம் பேசும் மொழியை பும் தாய்மொழி என்றுதான் அழைக்கின் கும் அதன் மூலம் GħLIJIET TETLI u jsir சமூகத்தில் எவ்வாறு முதலிடம் பெறுகின் ருள் என்பதை அறிந்துகொள் வரலாம். நல்ல மனேவியானவள் தன் கணவன்ேத் தெய்வமாகப்
போற்றுகிருள். புே:ள் பிள்ளைகளின் நலனுக்காகத் தன் உடல் வருத்தங்களேயும் பொருட் படுத்தாமல் பாடுபடுகின்ருள். அவளுக்குத் தன் பிள்கள் : பறிவிலே சிறந்து ir Fry Grafia டும் என்ற ஆவல மேடு நிதிகிறது.
ஆரம்பக் காலத்திலுே ெ அடிமைகளாகவே கருதப்பு. ஊர் இன்றும் சில இடங்கள் இப்படி நிகழ்கின்றன. வெளியே சென்று ఐ கற்கவோ ஆல் பிது ஆண்களுடன் பேசுவதற்கோ
அ வ் ர் தி ஸ் அனுமதிக்கப்பட வில்லே பிற்காலத்தில் பாரதி u 77 Gär in Gorff ở Fasalsias' JITL i
களால் உணர்வு வரப்பெற்ற பெண்கள் தமது உரிமைகளுக் காகப் போராடி ஒரளவு வெற் றியும் கண்டனர். இவர்களின் வெற்றிக்குத் தடையாக உள்ள் காரணிகளாக வரதட்சனேயை பும், மூடப்பழக்கவழக்கங்களே பும் கூறலாம்.
தற்காலத்திலே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உத்தி யோ கம் பார்க்குமளவுக்கு உயர்ந்துவிட்டனர். எ க்கு ம் தனியே போவதற்கும் அவர்
37

Page 19
களுக்குத் துணிச்சல் வந்துவிட் சிறப்பாகக் கூறுவனவாகவே டத் இது பெண்களுக்குப் உள்ளன. எனவே சகல இலக்கி பெருமையைத் தேடித் தருவ பங்களிலும் பெண் முதலிடம் நா கும். ஆரம்ப காலத்தில் பெறுகிருள் துணிச்சல் மிக்கப் பெண்களுக்குச்
சமுகம் மதிப்பளிக்கவில்லே. இன்று பெண்களின் பெரு காலப்போக்கில் துரிைச்சல் தான் மையைக் குறைப்பதற்காகவே வெற்றி யைத் தேடித் தரும் சினிமா தோன்றியதெனலாம் என்பதைச் சமூகம் உணர்ந்து இரங்குறைந்த ஆபாசப் படங் கொண்டது. கிள், வேர்ச்சிப் படங்கள் பெண் னின் பெருமைக்குக் களங்கம் Till gargart, a sir Gregr, இவை மற்ருக நீக்கப்படவேண் எதுவுமே இல்ஃ) அவர் LILI தரங்குறைந்த # இர காவியங்கக்ளக்கூடத் T *。、 படங்களில் நடிக்கும் பெண்கள் காற்றுவிக்கமுடியும். உதாரண சமு: ர்ேகிருத்தப் பட்: ாக இராமாயணத்தையும், மகா நடித்தால் அவர்களுக்கு மக்களின் பாரதத்தையும் எடுத்துக்கொள் ஆதரவு நிச்சயமாகி ஏற்படும். ஈலாம் சீதை மேல் இராவணன் .ெ ஒருநாளும் விள்ம்ப்ரப் கொண்ட தகாத ஆசையினுல் பொருளாகக்கூடாது. இது பெண் நான் இராம-இராவன் யுத்தம் ளிைனத்தை இழி நிவேக் குக் நிகழ்ந்தது. இதேபோ ம்ே சூதாட் கொண்டு வந்துவிடும். டத்தில் தருமனுல் இழக்கப்
பெற்ற பாஞ்சாலி மேல் துன் "ஒ" ஆணின் வெற்றிக் யோதனன் கொண்ட தகாத கும் பின்ஞல் ஒது பெண் எப் ஆசையால் பாரதப்போர் நிகழ்ந் போதும் இருப்பாள் என்று அறி தது. சீதையும் பாஞ்சாவியும் ஞர் ஒருவர் கூறியிருக்கருர், பெண்கள் தான். இவர்கள் வ் உதாரணமாக வாசுகி உறுதுவை வடிவில் எமக்குச் சிற்ந்த காவியாக இருந்ததஞல்தான் வள்ளு ாேன இராமாயாமும் கிடைத் வரால் திருக்குறளேயே எழுத நற்கரிய நூலான பகவத்கீதை முடிந்தது என்பதை எடுத்துக் பும் கிடைத்கிருக்கமாட்டா இவ் காட்டலாம். விலக்கியங்களே எமக்குத் தந்த
பெண்களால் இடவாதது
பெருமைக்குரியவர்கள் சீதையும், எனவே பெண்ணுனவள் பாஞ்சாலியுமே. அன் பின் இருப்பிடமாகவும்,
பொறுமையின் கிகரமாகவும் பிற
ஐம்பெரும் காப்பியங்களி ருக்கு நல்ல வழிகாட்டியாகவும்
ஆம் சீவகசிந்தாமணியைத் தவிர "வாழ்ந்து பெண்ணினத்திற்குப் ரனேயவை பெண்களேப் பற்றிச் பெருமைதேட வேண்டும்.
36
 

5T@函距T ளனின் வன்மை
- ஞானு -
உலகில் கூர்மை வாய்ந்தது பேணு முனை ஆயுத முனை யிலும் சக்தி வாய்ந்ததாக அதஃவக் கருதுவதற்குக் காரணம் அது நிலத்துநிற்கும் எழுத்தைப் படைப்பதேயாகும். பல அரசர்கள் மகான்கள் வாழ்ந்து மறைந்து போஞர்கள். அவர்களின் வாழ்வு மறைந்த போதிலும் அவர்தம் புகழ் வரலாறு இன்றும் நிலத்து நிற்கச் செய்தது எழுத்தா ார்களே. எழுத்தாளனுல் நாட்டை நல்லவழியிலும் இட்டுச் செல்லமுடியும் உலகில் அமைதியையும் ஏற்படுத்தமுடியும் அதனேக் குவக்கவும் முடியும். அதனே இன்று
தாம் காண்கின்ருேம்
ஈரானின் மதத் தலேவர் அண்மையில் பிரித்தானியப் பிர சைக்கு மரணதண்டனை விதித்தார். இது அப்பிரசையை மட்டு மன்றி பிரித்தானியாவை மட்டும் அன்றி உலகையே திகைக்க வைத்துள்ளது. இந்தியாவில் பிறந்து பிரித்தா ரிையாவில் வாழும் முஸ் லீமா ன சல்மான் ருஷ்தி' என்பவரிற்கு அத்துல்லா இருமெய்னியார் மரணதண்டனை விதிக்கபபட்டது. இத்தண் Lஐக்கு அவன் செய்ததாகக் கூறப்படும் குற்றம் சாத்தானின் வசனம்" என்ற தாவலே கழுதியதையே இந்நாவல் இஸ்லாத் தையும் முகமது நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும்வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நாவலுக்கு லா முஸ்லீ ம் நாடுகளும் கடை விதித்ததோடு, முஸ்லீம்கள் வாழும் ஏனேய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. "ருள்தி யும் தாம் செய்தது தவறு என உண்ர்ந்துள்ளார். இந்நிலையில் அவர்மீது விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஈரான் நறுதியாக உள்ளது. இதனுல் பிரித்தானியாவுக்கும். ஈரானுக்கும் இடையில் உள்ள உறவு மிகமோசமாகப் பாதித்துள் எாதோடு ஜன நாடுகளும் இப்பிரச்னையால் பாதிக்கப்படும் சூழ் நிரேக்குள்ள ாதியுள்ளன.
எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் உண்டு அவன் கருத்தை வெளியிட உரிமை உண்டு. ஆயினும் பிறரைப் புண் படுத்தும் வகையில் எழுதுவது விரும்பத்தகாதது. அவ்வாறு எழு தப்பட்டாலும் அதற்கு மராதண்டனே என்பது ஏற்றுக்கொள் ளக்கூடியதன்று. ருஸ்தியின் நூல் தடை செய்யப்பட்டு அவரும் மன்னிப்புக்ாேரமுற்பட்டும் அவரை மன்னித்திருத்தல் உண்
39

Page 20
மையில் அநாகரிகமானது. இது நாடுகளுக்கிடையில் உள்ள உறவு களேப் பாதிக்கும். மதஅலேயிஞல் எழுத்தாளனின் எழுத்துரிமை பறிக்கப்படுவது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க முற் படுவதாகும்,
எது எப்படியாயினும் சல்மான் ருஷ்தியின் எழுத்து இன் ஒதும் பலரையும் குழப்பத்திற்குள்ளாக்கியுள்ளது வதையே கலக்கியுள்ளது. இதில் இருந்து அணுகுண்டு, ஏவுகனே போன்ற வற்று க் கில் வாத பேராற்றல் எழுத்தாளனின் எழுத்துக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயமில்லே.
சொகுசான பாதணிகள்
பெற்றுக் கொள்வதற்கு
உங்களுக்குத் தேவையான
நியூ தீபாவை நாடுங்கள்! மற்றும் அன்பளிப்புப் பொருடகள் பாடசாலேப் பிள்ளேகளுக்குத் தேவைபன சப்பாத்து வகைகளும், நவநாகரிக நங்கையருக்கு ஏற்த காலணிகளும் பெற்றுக் கொள்வதற்கு தீபாவை நாடுங்கள்
நியூ தீபா
நியூ பிரசாந் பஸ்தரிப்பு நிலையம் அச்சுவேலி
 
 

மண்வ மணிகளின் உதய சூரியன்
A கலே வர்த்தக விஞ்ஞ
வகுப்புகளுக்குச் சிறந்த் நிறுவனம்
குகன்இன்ஸ்ரியூட்
கிளே இடைக்காடு
கலை வடத்தகப் பிரிவு ஆசிரியர்
பொருளியல் திரு. லோகசிங்கம் வர்த்தகமும் நிதியும் திரு. கேசவன்
Egli Elfi திரு க்ணேசபிங்ரம் அளவையியல் டுரு. விக்கி
தமிழ் திரு ஞானம்
இந்து நாகரீகம் திரு. காரை
புவியியல் நிரு. ஜேசுதாசன்
விஞ்ஞானப் பிரிவு ஆசிரிய
இரசாயனவியல் திரு. தில்லே
பெவதீகவியல் திரு. விக்கி
தாவரவியல் திருபாலரி
விலங்கியல் திரு ஞானேந்திரள்
தூய பிரயோக கணிதம் திரு. நல்ஃபியா
புதிய வகுப்புக்கள் ஆண்டு 9, 9 ஆரம்ப மாகிவிட்டன

Page 21
சூரியா Lum st LD5)st)
பஸ்நிலைய முன்பாக அச்சுவேலி
எங்களிடம் சகல விதமான ஆங்கில மருந்துகளை மொத்தமாகவும் சில்லறையாக வும் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
மற்றும் குழந்தைகளுக்கான
பால்மா வகைகள், ஓடிக்கொலோன், ஒலிவ் ஒயில் மற்றும் தேன், நெய் ஆயுள் வேத மருந்து வகை கள் விளைவுகுடம் என்பவற்றையும் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
கால்நடை வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்பட்ட கோழிக்குஞ்சுகள், வெள்ளே சேவற்குஞ்சுகள், கறுப்புவரிக்
குஞ்சுகள், சேவற் குஞ்சுகள், பிறவுன் பேட்டுக் குஞ்சுகள்) என் பவற்றை நம்மிடம் ஓடர் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
షోa சூரியா பார்மஸி
பஸ்நிலையம் அச்சுவேலி
இச்சஞ்சிகை ஆசிரியர் நிரு. மு. திருருானசேகரம் அவர்களால் சுடரொளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
.¬. .1
 
 
 
 
 


Page 22