கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமணம்

Page 1
A.
I b l
P2 . இ ாத ஆசின் தமிழ்ம
■エ
 

, |-
-------

Page 2

ஜோதிடம் அனுபந்த வெளியீடு,
大西 5D
(a & 888 معام
jec
சோதிட ஆசான் ۔ ... -.ں * செ. தெல்லியூர்
பல நூல்களிலிருந்தும் இலகுவான தேன்தமிழில் சுருக்கித் தொகுத்தது.
உரிமை :
தெ. செ. ந. கனகவேல்ரசி 15/3 குமாரசாமி விதி-யாழ்ப்பாணம்.

Page 3
ஒரு வார்த்தை ! தமிழ் பேசும் மக்கள் ஜோதிடசாஸ்தி ஏத்தின் பல் வேறு அம்சங்களையும் சுலபமாக அறிந்துகொள்ளத்தக்கதாக சிறு சிறு பிர சுரங்களைத் தெளிந்த தமிழில் எழுதி வெளி விட விழைந்துள்ளேம், அதன் முதன் முயற் சியே இத் திருமணம் ” வெளியீடு.
இவ் வெளியீடு இத்துறையில் ஈடுபட் டோருக்குமட்டுமன்றிச் சகலருக்கும் உதவி யாக விளங்கும் ஒரு கைந்நூலாகும், இம் முயற்சியானது தொடர்ந்து பெருக வாசகர் அன்பாதரவு வேண்டும்
தெ. செ. ந. கனகவேல்ராசா, தமிழ்மணி பதிப்பகம், யாழ்ப்பாணம்,
குரோதி ஆண்டு, சித்திரை மீ" 1உ.

திருமண ம்.
டேகம் ஏற்பட்ட கால முள்ள சி ஈடந்துவருவ தாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விடயம் விவாகம்" இது எளிதான விடயமா டிக் கொள்ளப்பட முடி!'சி' இந்த விவாகப் பி&aப்பு சுபம் ஒவ்வொரு குடும்பத்தி லும்-சாகியத் தி லும்-தேச திலும் வோ வர் வழக்கப்படி பழைய ஆசாரங்களே ஒட்டி தொன்றுகொ ட்டு நடந்து வருகின்றது. குறிக்கப்பட்ட எண்வகைத் திருமணங்க ரில் இன்று நம்மவரிடையே பெரும்பாலும் வழக்கில்
' விவாகமேயாகும். மrமகளின்
இ ருப் ly first if L பெற்ருேரும் மணமகளது பெ ற்குேரும் கூடிக் தம்முட் கலந்து பேசி, சுபமுகூர்க்க மொன்றிலே இருவரையும் । ।।।। ਸੇ த்தியங்களே நடாத்கிவைப் பர சான் பிராம விவர கமாகும். தமபதிகள் ஒன்றுக இனேந்து இல் வநபரம் நல்லற வா ழ்வில் இறங்குவதற்கு நடாத்தும் திரும்னத்தினே, விவா கம்-உத்வா கம்- பாணிக் கிரசுரம்-கன் ரியாதானம்-கல்யாணம்- மண்மங்கலம் என்று பல படக்கூறுவர். இவை பாவு
தையே குறிப்பனவா கும்.
திருமணம் என்பது இருபாலார்க்கும்-ஆணுக்கும் பெண்ணுக்கும்-பொதுவாக ஏற்பட்டுள்ள ஒரு கிரியை இருவருக்கும் தோன்ற ளிருக்கும் சந்ததிக்கு முன்னர் நடக்கவேண்டிய நூய்மையளி க்கும் df sig, திருமணம், உரிய காலத்தில் உத்தம பாத்திரத்தில் கன்யாதானம் செப்தால் இருபத்தொரு கலேமுறைகளுக்குச் சிவலோ

Page 4
...) نئے۔+
கத்தைத் தரும் துப்மைச் சடங்காக அது விளங்கும் என்பது நூல்கள் கூற்று.
இக் கிருமணக்கினே எமது நூல்கள் எடுத்தோது வது போல விதிமுறை வழு வ ச து நடாத்துகற்குக் கையாளவேண்டியவற்றை ஆாாப்பதுதான் எ ப.து குறிக் கோள். புனிதத் தன் கசாடா உந்தம் சடங்கினே எங்களது சைவ மதத்திலே ஆக்கினிசாட்சியாக, பெரி போர்-உறவினர்-பந்துமிக்கி முன்னிலேயில் வெகு சிறப்புடலும் குதூகலத்துடனும் நடாத்திசுவைப்பதற்கு நம்மவர் கையாளும் வழிவகைகளேயும் ஆராயவேண்டும். இப் புனித கிருமண விடயத்தை நமது குடும்பங்களில் சாதகம் பார்க்குச் செய்து வருவது வழக்காக இருக்து வருகின்றது. விவாக விடயமானது சதிபதிகளது மன ஒற்றுமைக்குப் பின்னர் தான் இதர பொருத்தங்கள் அமைகின்றன. மனப் பொருத்தங்தான் எ ல் ல ப் பொருத்தங்களிலும் மேன்மையானது.
திருமணத்தினே நடாத்துதம்குச் சாதகம் பார்க்திக் தான் கிறைவேற்றப்படவேண்டியது என்று எவ்வித மான கிர்ப்பத்தங்களும் கிடையாது. சாதகங்களேயோ, சாமுத்திரிகா லட்சணங்களேயோ, அல் ல து சகுனத் கையோ பார்த்துப் பொருத்தங்களேச் செப்பலாம். எல்லாவற்றிலும் உத்தமமானது மனப் பொருத்தம், இந்தத் கிருமானத்திலே ஈடுபட இருக்கும் ஆணும் பெண்ணும் மனமொப்பி ஒருமனப்படுவதுதான் சிறந்த பொருத்தம் ஆகும். இவ்வித மனப் பொருத்தமற்ற விவாகங்கள் கட்டாய மணமாக மாறிவிடுகின்றன. இக் கட்டாய மனங்கள் குடும்ப வாழ் வில் குழப்பங்களையே விளக்
கின்றன.

EP
பெற்றேரது வற்புறுக்கல்களும் குடும்ப பந்தத்துவங் களே கிலே நிறுத்த முனேயும் செயல்களும் அரைகுறையாக சோதிட நூல்களேப் பயின்ருேர் சாதகங்களோப் பார்த்துப் பொருக்கம் கூறும் நடவடிக்கைகளும் தான் இன்றைய வாழ்விலே பல கிருமணங்கள் மனமிழந்து இருப்பதற்குக் கால்களாக இருக்கின்றன. அரை குறை சோதிடர் காம சகல தும் தெரிந்துகொண்டதாக கருதி, மூர்க்கப் பிடிவாகமாக, இக கற்ருோைப் பழித்து இழிவுபடுக்கி, தமது பேச்சு வன்மையால் பொருங்கா மனங்களேயும் பொருந்திவிடுகின்றனர். இ த னு ல் விமாற்றப்பட்ட த பதிகளின் பிற்கால வாழ்வு குலேந்துவிடுகின்றது.
சோதிடத்தை நன்கறிந்து, ஈடக்கப்போவதை முற் கூட்டி அவித்துரைக்கும் திறனுடையவர்கள் ஆண் - பெண்களுடைய சாதகங்களேப் பரிசிவித்து, பொருத் தந்திஜின்க் காணவேண்டும். சோதிடரிடம் சென்று திருமணத்தினேப்பற்றிப் பெற்ருேர் முடிவு செய்யப் புகுமுன்னர் ஆண் - பெண் சரியான பொருத்தம் உண்டா ? இக் காலப் பிள்ளே களது மனநிலேகள் என் வறு அமைந்துள்ளன ? என்பனவற்றை பெல்லாம் ர்ேக்கமாக ஆராயவேண்டும். சாதகங்களேக் கொண்டு முடிவுசெய்யப் புகுமுன்னர் தம் பிள்ளேகளது மனப் பொருத்தங்களே முதலில் தீரவிசாரித்து முடிவு செய்வது அத்தியாவசியகமாகும். மனமொத்த விவாகத்தையே பெற்றுேரும் மற்ே yo ரும் போற்றி வழுக் துவர்.
யோகப் பொருத்தங்கள். விவாகப் பொருக்கத்திற்கு ஆண்-பெண் சாதகங் களேப் பரிசீலிக்குங் காலத்தில் தனித்தனியாக அவர்களது

Page 5
A.
சாதகங்களில் உள்ள விசேட யோகங்களே ஆரா" வேண்டும். இவைகளில் நைஷ்டிக பிரம்மசர்யயோ 8ம் சங்கிபாசயோகம், if (orff TFr நியனவற்: முக்கியமாகக் கவனித்துப் பல ன் கூறவேண்டும். அவசரப்பட்டு இவற்றிளே முடிவு செய்யாது சாதகங் களே மு:றயாகக் கணித்துப் பஞ்சவர்க்கங்களேயும் ஷட்பலங்களோம் ஆராய்ந்து கூறவேண்டு. சில சாக கங்களிலே குனகோஷங்கள் இருக்கும். ஆண்களில் சிலர் என்னத் தெர யோத வைப்பாட்டிகளுடையவர்க எாகவோ, பெண்களில் சிலர் பிற நட்புடையவர்க ளாகவோ இருக்கலாம். இரு சாதகங்களதும் குன கோஷங்களேயும் ஆராய்ந்து கிரக ஒற்றுமையை முடிவு செய்தல் வேண்டும்.
கிரகப் பொருத்தம்.
ஆண் பெண் சாதகங்களே ஆராயும்போது இருவர் சாதகங்களிலும் இலக்கினமோ அல்லது சந்திர இலக் கினமோ ஒன்ருத அனமக்கிருப்பினும் ஒ வர் இவக்கி ਸ਼ੇਰ ਸ਼ੇ இலக்கினக்கிற்கு 7-ம் இட ாக மற்றவர் ரெக்லக்கினர் | ਫ਼ னம் அமைக்கிருப்பினும் ஒருவரது இலக்கின க்திற்கு 6, 10-ம் இராசிகள் மற்றவருக்கு இலக்கினமாக குடும்பத்தானத்திற்குக் கிரிகோன நிலையை அடைக்கிருப்பினும் ஒருவது சாதகத்தின் தனக்கானம் எந்த இராசியில் அமைகின்றதோ அந்த இராசியானது மற்றவரது இலக்கினமாகவும் இதன் 7-ம் 3 வத்திலே வெள்ளி அல்லது சந்திரன் இருப்பினும், இருவரது

சாதகங்களிலும் சூரியன் ஒரே தத்துவத்தில் அமைந்திருப் பிறும் ஒருவரது செக்மராசியாக எந்த இராசி ஆகம கின்றதோ அந்த இ T 구 மற்றவருக்கு இலக்கின் மாகவோ அல்லது சூரியன் நின்ற இராசியாகவோ அமைக்கிருப்பிலும் ஒருவரது சூரியன் இருக்கும் இ -சி பில் மற்றவருக்குச் சங்கிரன் இருப்பினும் இருவரது சாதகங்களிலும் வெள்ளி ஒரெ இராசியில் இருப்பிலும் ஒருவது சாதகத்தில் வெள்ளி இருக்கும் இராசி மற்ற வர் சாதகத்தில் இலக்கினமாக அல்லது சந்திர இலக் கினமாக அமைந்திருப்பிலும் ஒரு வ ச் சாதகங்கில் குரிய ன், சந்திரன், இல்க்கினம் அமைந்துள்ள இர ॥ இருந்து சம சாதகமாக மற்றவருக்கு அமைந்திருப்பி னும் கிரகங்கள் ஒருவரது சாதகத்தில் அமர்ந்திருக்கும் அதே தத்துவத்தில் மற்றவரது சாதகத்திலும் கிரகங்கள் அமைந்திருப்பினும் ஒருவரது சாதகத்தில் சூரியன் இருக் கும் இராசியில் மற்றவருக்கு வெள்ளி இருப்பினும் ஒருவருக்கு வெள்ளி இருக்கும் இராசியில் மற்றவருக் குச் செவ்வாய் இருப்பிலும் ஒருவருக்குச் சந்திரன் இருக்கும் இராசியில் மற்றவருக்குச் செவ்வாய் இருப் பினும் ஒருவருக்கு வியாழன் இருந்த இராசியில் மற்ற வருக்குப் புதன் இருப்பினும் சுக்கிரன் ஒருவருக்கு இருந்த இராசியில் மற்றவருக்கு இராகு இருப்பினும் சூரியன் ஒருவருக்கு இருந்த இராசியில் மற்றவருக்குக் கேது இருப்பிலும் ஒருவருக்குச் சங் தி ர ன் இருக்க இராசியில் மற்றவருக்கு வியாழன் இருப்பினும் இலக் கினம் ஒருவருக்கு அமைந்த இராசியிலிருச்து 4 அல்லது
2.

Page 6
(). இராசி மற்றவர் இலக்கினமாக இருப்பிலும் ஒருவரது 7-ம் அதிபன் இருந்த இராசியில் இருந்து 3, 11, 5, 9, 1-ம் இராசிகளில் மற்றவரின் இலக்கினுதி பகி இருப்பினும் சத்துருத்தாணுகிபன் ஒருவருக்கு அமைங்கிருக்கும் தானத்தில் இருந்து மற்றவர் சாதகத் தில் கர்மாதிபன் அமைந்திருப்பினும் சந்திரன் இருக்கும் இராசிக்குக் கேந்திரமாக மற்றவர் சாதகத்தில் வியாழன் அமைந்திருப்பினும் வெ ள் சரி இருக்கும் இராசிக்குக் கேத்திரத்தானத்தில் பற்றவர் சாதத்தில் செவ்வாப் அமைக்கிருப்பினும் சாதகங்கள் இரண்டும் ஒன்றுக் கொன்று ஒற்றுமைப்படும் என்று கொள்ளவேண்டும். இத்தகைய பொருத்தமுடையவர்கள் மிகவும் ஒற்றுமை உடையோராக வாழ்வர் என்று திடமாகக் கூற (EPLFபும், இவற்றுடன் கீ, பூமி, காற்று, நீர் என்னும் தத்து வங்களில் கிரகங்கள் எங்கெந்தத் தத்துவங்களில் அயை கிள் என்பதை ஆராயவேண்டும். இந்த ஆராய்ச்சி யில் இரு சாதகங்களதும் கிரக தத்துவங்கள் எக கத்துவ இராசிகளாகவோ அல்லது மித்ரதத்துவ இராசி intra, 3in அ'ைாகுல் மிக உச்சமம் என்று கொள்ை வேண்டும். மேலும், சரம்-ஸ்திரம்-உபயம் என்னும் பாகுபாடுகளில் உள்ள கிரக ஒற்று சமகவேயும் E. J. "El வேண்டு. சக்கில் உள்ள கிரகம் ஸ்திரத்தில் உள்ள கிரகத்தைசம் ஸ்கி சகில் உள்ள கிரகம் சரத்தில் உள்ள கிரகத்தைா சரத்தில் உள்ள கிரகம் சரத்தில் உள்ள கிர் கக்காசீப் ஸ்திரக்கில் உள்ள கிரகம் ஸ்திரத்தில் உள்ள கிரகள் கைாம் : பயங்கில் உள்ள சி கம் உபயத்தில் உள்ள
கிரசிக்காக' நேசிக்கும். இந்த விதமாகக் கூறப்பட்டுள்ள

7
கிரக ஒற்றுமைகளே நன்கு பரிசீவித்து அதிகப்படியான ஒற்றுமைகள் இருப்பின் அவற்றைப் பொருத்தமாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
இவற்றுக்கு அடுக் து கிரக பாவ பொருத்தத்தை ஆராயவேண்டும்.
ଛିryଞf
சூரியன், சனி சேவ்வாய்
இராகுசேது
1-7.8 2-4-121 1-7-8 2-4-12
3-h.... . . . . . . . . . . . . . . . . . .
கட்பு. 4 8 遭 16 2 8 آ.............................ايم كاږې உச்சம். 12 3. | J775, சேம். 16 4 32 I 8
இங்கனம் கணக்கிடப்பட்டு வந்த பீட்டுக் கொனகி பினேப் பதினுகுந் பிரித்த பேறு Lu இருவருக்கும் கிரகபாவம் இல்போயினும் இருவர் பாப் சங்கியைகளும் சமமானும் உக்சுமம். ருவர் Lrt」。 லும் மற்றவர் பாபம் ஒன்று வரையிற் குறையின் மத்தி ஒன்றுக்கு மேற் குறையின் பொருங்காது. ரெவ் வாயினுல் ஏற்படும் பாபம் மற்றைய கிரகங்களது பாபங் களாற் சாந்திப்படமாட்டாது. இருவர் ,F"ת ,IFAF5,חזועם செவ்வாப் தோஷம் எறக்குறைய சமத்துவமுடையதாக
இருப் பதே விசேடமாகும்.
செவ்வாய்க்குக் கார காதிபத்தியத்தில் பூமி, சோத ரன் என்னும் முக்கியத்துவம் பெற்ற அதிகாரம் இருப்ப கால் நிலத்துக்குரிய சொந்தமான கிரகமாக அமைகின்

Page 7
S
றது. அக் கிலக்கிலே இல்லற வாழ்வை நடாத்தும் கம்பதிகளுக்குச் செவ்வாப் கோஷமின்ரி சுபாலக்கோடு இருப்பது அவசியம். செங்ம இலக்கினத்திற்கு 3, 4, 7, 8, 12-1 இடங்களில் செவ்வாப் இருப்பது கோஷம் என்று கொள்ளப்படுகின்றது. செங்மத்தில் அவன் இருப் பதும் தோஷமாகும். பெண்களுக்கு 7-ம் இடத்தில் செவ்வாப் இருந்தால் கோபரிகாரமே ఫేహీ, 1, S. 9}} r? போல 5-ம் இடர்கிலும் செவ்வாப் இருப்பின் தோஷம் என்பது சில நூல்களது கெ ாள்கையாகும். அது புத்திர கோஷிக்கைக் குக்கும்.
b F. GLi Tibhbff.
இதற்கு மேலாக முக்கியத்துவம் வசப்த்தது சட்சத் திர ரீதியாகப் பொருத்தங்களே ஆாாப்வதாகும். தசப் பொருத்தங்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவை. ਹੈ । Li பார்ப்பதே வழக்காக இருக்கின்றது. வேறு வேறு நூல்களில் வேறு வேறு . . । பார்க்கும்படி கூறப்பட்டிருப்
Ll, sy'n eg, 7 IT i J E Ll - 69)"
தினப் பொருக்கம், கணப் பொருத்தம், மாகேங் நிரப் பொருத்தம், ள்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருக்கம், வசியப் பொருத்தம், இபச்சுப் பொருத்தம், வேதைப் பொருக்கம் என்னுt பத்துவித பொருத்தங் கரும் பிர சித்தமானவையாகும்.
கினப் பொருத்தத்தால் ஆ | ள் விருத்தியையும் இலட்சுமிகடாசதத்தையும் கணப் பொருத்தத்தினுல் சுபத்

தையும் பிரிதி விஷயத்தையும் மாகேந்திரப் பொருத்த தால் புத்தி விருத்தியையும் ஐஸ்வரிய பலத்தையும் 动岛° ர்ேக்கப் பொருத்தத்தால் இன்பத்தையும் செளக்கியத தையும்; யோனிப் பொருத்தக்கால் அன்பையும் சந்தானத் சிதைமர் இராசிப் பொருக்கக்கால் குலவிருக்கியையும்: இராசியதிபதிப் பொருத்தத்தால் சிநேகத்தையும் தானிய விருத்தியையும்; வசியப் பொருக்கத்தால் சங்கோவிக்னிச் ாம் வட்மிச விருத்தியையும் இச்சுப் பொருந்தத்தால் மாங்கவிய விருக்கியையும்; வேதைப் பொருக்கத்தால் புத்திரசம்பத்தையும் உறவையும் அடையலாம் என்பது
ப்பு """
இப் பொருத்தங்களே ஆராயு முன்னர் எப்பொழுதும நிலப்படுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுண்டு. திருமணமானது நமது சாட்டிலே பெண் களுக்கு அதி முக்கியமான விடயமாகும், பெண்களே சேர்த்திரம் என்றும் வினேகிலங்கள் என்றும் கூறுவர். நிலத்தை நி:னத்த மாத்திரத்தாலோ பிரயத்தனத்தாலோ காற்ற முடியாது. பெண்களும் அவ்வாறே, புருஷஃனப் ஜேம் என்றும் விதை என்றும் கூறுவர். விதையை எப்படி வெவ்வேறு நிலத்தில் விதைக்கலாமோ அவ்வாறு ஆணும் பல பெண்களே விவாகம் செய்ய முடியும். ஆகவே, பெண்களுக்கே விவாகரனது முக்கிய விடயம் ஆகின்றது. பொருத்தம் பார்க்கும்போது அவர்களது கட்சத்திரத்தை அடிப்படையாக வைக்கே ஆரம்பிக்க வேண்டும்.
தினப் பொருத்தம்.
பெண்ணுள் முதலாக புருஷனுள்ளம்ே ਘ தொகையை ஒன்பதால் வகுக்கவிடத்து முதல் ஒன்பதில் I-3-5-7- நாட்கள் பொருந்தமாட்டா. இரண்டாம்

Page 8
O
ஒன்பதில் 3-ம் நாளின் முதற்காலும் 5-ம் நாளின் 4-ம் காலும் 7-ம் நாளின் 3-ம் காலும் நீங்கிய ஏனைய நாட் களும், மூன்ரும் ஒன்பதில் பெண்ணுடைய செங்ம நட்சத்திர பாதம் முதல் எண்பத்தெட்டாவது பாதம் அமைந்த வைBாசிகநாள் நீங்கிய எனய தினங்களும் பொருந்தும். அதாவது, பெண்ணுடைய நட்சத்திரம் முதலாக 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 21, 24, 25, 26, 27-ம் நாட்களும், 12-ம் நாளின் 1-ம் பாதமும் 14-ம் நாளின் 4-ம் பாதமும் 16-ம் நாளின் 3-ம் பாதம் நீங்கிய மற்றைய பாதங்களும 22 அல்லது 23-ம் நாட் களில் 88-ம் பாதம் அமையாத நாள் எதுவோ அது வும் பொருந்தும்; மற்றவை பொருந்த மாட்டா.
ஒன்பது ஒன்பது ஆக எண்ணிக் கண்ட பரியா யங்கள் மூன்றில் ஒவ்வொன்றிலும் செங்மம், சம்பத்து, விபத்து, சேஷமம், பிரத்தியயம், சாதகம், வதம், மித்திரம்: பரமமித்திரம் எனப் பெயர்பெறும். முதற் பரியாயத் தில் செங்மமாயின் வியாதி-விபத்தாகில் காரிய5ாசம்பிரத்தியயமாகில் தலைவன் நாசம்-வகமாயின் காரியக் கேடு, இரண்டாம் பரியாயத்துள்ள விபத்து நாளின் முதற் காலும் பிரத்தியய நாளின் காலாம் காலும் வத 5ாளின் மூன்ரும் காலும் ஒழிந்த கால்களும் மூன்ரும் பரியாய நாட்களும் நன்ரும்.
(1) இருபத்தேழு நட்சத்திரத்திலும் அச்சுவினி, ரேவதி என்பவைகள் பெண் நட்சத்திரமாகவும் புருஷ நட்சத்திரமாகவும் அமையின் பொரூந்தும். 27-வது நட்சத்திரம் ஒரே இ ரா சி யி ல் அமைந்திருந்தால் பொரூத்தம் உண்டு.

1l
2 பரணி, திருவாதிரை, புநர்பூசம், பூசம், பூரம், மூலம், பூராடம், உத்தராடம் இவைகள் பெண் நட்சத் திரமால்ை 7-வது தாரை தோஷமில்லை. இன்றேல், ரோகம் உண்டு.
(3) ரோகிணி - பூரட்டாதி, புநர்பூசம் - அச்சு வினி; மக -ரோகிணி, உத்தரம-திருவாதிரை; அத் தம்-புநர்பூசம், சித்திரை-பூசம், உத்தராடம்-சுவாதி. பூரட்ட தி - மூலம், ரேவதி-உத்தராடம் ஆதியவற் றுக்குத் தோஷம் இல்லை.
(4 பூசம்-பரணி, அனுஷம்-பூரம், உத்திரட் டாதி-பூராடம் ஆதியவற்றுக்குத் தோஷம் இல்லை என்ருலும் இரச்சு பாதிக்கப்படுகிறது. ஒன்று ஆரோகணமாகவும் மற்றது அவாே கணமாகவும் இருப்பதால் தோஷமில்லை. சாதகத்தில் மற்றப் பொருத்தங்கள் பலமாக இருந்தால் இவற்றை எடுக்கலாம். இன்றேல் நீக்கிவிடுக.
(5) உத்தரம் - திருவாதிரை, உத்தரம் - அனு ஷம், சித்திரை-பூசம், புநர்பூசம்-அத்தம் ஆதியன வும் நன்று.
(6) கார்த்திகை-ஆயிலியம், ஆயிலியம் - சுவாதி, சித்திரை-பூராடம், அனுஷம்- அவிட்டம், பரணிஅவிட்டம், சதயம்-கார்த்தி ை4, கேட்டை-சதயம், உத்தரம்-மிருகசீரிடம், அத்தம்-மூலம், ரேவதிதிருவாதிரை, கேட்டை-உத்தரம், விசாகம்-மகம், அத்தம்-திருவோணம், அச்சுவினி-திருவோணம் ஆதியன சோடி சேர்க்கத் தகாதவைகளாகும்.

Page 9
(7) ரோகிணி, திருவாதிரை, ம க ம், விசாகம், பூசம், திருவோணம், ரேவதி, உத்திரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரமாக வருமா யின் உத்தமம். அச்சுவினி, கார்த்திகை, மிருகசிரி டம், பூரம், உத்தர புநர்பூசம், பூராடம், உத்தராடம், அனுஷம், கேட்டை, அத்தம் இவைகளுள் ஒன்று இருவருக்கும் எக நட்சத்திரமாக வரின் மத்திமம்: பூரட்டாதி, ஆயிலியம், சித்திரை அவிட்டம், சதயம் சுவாதி, மூலம், பரனரி இவற்றில் ஒன்று ஏகதினமா பின் பொருந்தாது. ஏகநட்சத்திரமாக அமைந்து இரு இராசிகளாகும்போது புருஷனுடையது முன்னும் பெண்ணினது பிந்தியுமாக இருப்பின் நலமாகும். எகதினம் ஏகராசியானுல் புருஷனது முந்தியதும் பெண்ணுடையது பிந்தியதுமாக இருக்கவேண்டும.
ஒரே இராசியாகப் பெண் - ஆண் நட்சத் திரங்கள் அமைந்து இருக்கும்போது சதயம், அத்தம், சுவாதி அச்சுவினி, கார்த்திகை, பூராடம், மிருகசீரி டம், மகம் ஆதியன பெண் நக்ஷத்திரமாக அமைந்து முறையே பூரட்டாதி, சித்திரை, விசாகம், பரணி, ரோகிணி, உத்தராடம், திருவாதிரை, பூசம் என்பவை ஆண் நட்சத்திரமாக வந்தால் சுபமாகும். தினப் பொருத்தத்தின் முக்கிய அம்சம், ஆணும் பெண்னும் உலக வாழ்வில் மனவொற்றுமையுடன் ஒரே நோக்க மாக வாழ முடியுமா? என்பதைக் கணிப்பதேயாகும்.
கணப் பொருத்தம். 'க்களது குணுகிசயங்களேப் பொதுப்படையாக
முப் பிரிவுகளாக வகுத்தனர் நம் முன்னுேர், சாக்விக
 
 

1 3
ானவர்களேத் தேவகனமென்றும், ராஜஸ்மானவர்களே இராட்சதகணமென்றும்.காமளாவர்களே மனுஷகணமென் றும் பாகுபடுத்தினர். இதில் தேவகனத்தினர் தேவகனக் காரையும் மனுஷகணக்கினர் மற%கணத்தாரையும் இராட் சக கனத்தினர் இராட்சத கணத்தாரையும் பெரிதும் விரும்பு வர். இது முதன்மையில் ஒருவிகம். தேவகணத்தார் மனுஷசனத்தாரை விரும்புவது மற்ருேர் விதம், இந்த இரு முறைகளிலும் ஆனதும் பெண்ணதும் நட்சத் திரங்கள் எ ப் படி அமைந்திருப்பினும் பரவாயில்லே. ஆண் தேவகனமாயிருக்து பெண் இராட்சதகணமாக அமைந்தாலும் பரவாயில்லே. ஆண் இராட்சதகணமாக அம் பெண் மனுஷகனமாகவும் அமைவது உசிதமன்று. ஆஞல், இதர விடயங்கள் எல்லாம் பொருத்தமாக இருந்து கணப் பொருத்தம் மட்டும் இப்படி இருக்குமானுல் எடுத்துக் கொள்ளலாகும். Gujar இராடசதகணமாக ஆம் ஆண் மனுஷகணமாகவும் அமைந்திருக்குமாயின்
முற்குக நிராகரிக்க வேண்டும்.
கனப் பொருக்கத்தை ஆராயு போது இரு சாத கங்களும் ச. சப்தகங்களாக வருமானுலும் இரு சாத கங்களிலும் இாசிநாதன் மிதமாக அமையுமா குலுச் ਸ਼ੇ । இருக்குமானுலும் இக் கனப் or ருத்தம் பார்க்கப்படவேண்டாம் என்பது 席
.
அச்சுளிரி, மிருகரிடம், புர்ேபூசம், பூசம், அத்தம்"
சுவாதி, அனுஷ், திருடிோனப, ரேவதி ஆகிய ஒன்ப ஆம் தேவகன. *(?。 ܨܝܕܐ
4 .

Page 10
4.
கார்த்திகை, ஆபிவியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய ஒன்பதும் இராட்சிதகனம்,
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்தரம் பூராடம், உத்தசாடம், பூரட்டாதி உத்தரட்டாதி ஆகிய ஒன்பதும் மனுவிகணம்.
பெண்னதும் புருஷனதும் கணங்கள் ஒன்ருனுலும் பெண் மனுஷகனமுர் ஆண் தேவகணமுமாகுலும உத்தமம். பெண் தேவகனமும் ஆண் மறுஷ்கணமுப் அல்லது இராட்சத கணமுமானுலும் மத்திமம். பெண் இராட்சதகணமும் ஆண் தேவகணமுமானுலும், பெண் மனுஷகனமும் ஆண் இராட்சதகணமுமானுலும் அகமம். பெண் இராட்சதகணமும் ஆண் மனுஷகணமுமானுலும் அதிTதிமம்,
பெண் இராட்சதகணமாகிப் புருஷன் தேவமனுஷ்கணங்களாயிற் பொருக்தாது. ஆயினும், புருஷன் காள் பெண்ணுளிலிருந்து 24-க்கு மேற்பட்டிருக்கில் பெண் இராட்சதகணமாகுலும் பொருந்தும், புருஷன் இராட்சதகரணமும் பெண் தேவ - மனுஷகணங்களு மரியின் பொருந்தும்.
மாகேந்திரப் பொருத்தம்.
பெண்ணின் செத்மநாள் முதலாக ஆண் கட்சத் திரக்கிற்கு எண்ணிவரும்போது 4, 7, 10, 13, 18, 19 24, 25 என்ற கட்சத்திரங்களுள் ஒன்று புருஷ கட்சத் திரமாக அமையுமானுல் மாகேந்திரம் பொருந்தும்; அல்

5
லாத நாட்களாக வரின் பொருக்கமாட்டாது. 7, 16, 25-ம் நட்சத்திரங்கள் பொருத்தமாக இருந்தபோதிலும் வதவைகாசிகம் என்னும் தோஷத்திற்கு இடமுண்டு. 10. 19-வது நட்சத்திரங்கள் செங்மகாரையாக வரும், இந்த இடத்தில் சஜ்ஜ" கட்டும். இவற்றை ஆராயுமிடத்து 10, 19-ம் நட்சத்திரங்களே அதமமாக விலக்கிவிடுவது = آلات.آئق تھا
ஸ்திநீர்க்கப் பொருத்தம்.
பெண்ணுடைய செங்மநாள் முதலாகப் புருஷனுள் பதின்மூன்றிற்கு மேல் வரின் உத்தமமாகும்; ஒன்பதின் மேல் பதின்மூன்றுக்குள் இருப்பின் மத்திமமாகும் ஒன்று முதல் ஒன்பது வரை இருப்பின் பொருத்தமில்லே.
யோனிப் பொருத்தம்.
நட்சத்திரங்கள் 27-ற்கும் அ பி ம ன மிருகம் ஒவ்வொன்றுண்டு. இப்படியாக ஒரே மிருகத்தைக் கொண்ட நட்சத்திரங்களில் ஆண் - பெண் LI ATSELF TE உண்டு, பெண்ணுளும் புருஷனுளும் ஒரு போனியாக வரின் உத்தமமாகும். மாடும் புவியும், யானேயும் சிங்க மும், குதிரையும் எருமையும், ஆடும் குரங்கும், பூனேயும் எலியும், மானும் சாயும், பா ம் பும் கீரியும் ஒன்றிற் கொன்று பகையாரும். இவ்வாறு பகை போனிகளாக வருமாயின் பொருந்தமாட்டாது. LJ 67) 65's Giavré, Gavraaf களில் ஆண் போனி ஆணுக்கும் பெண்போனி பெண் அனுக்கும் வரினும் இருவருக்கும் பெண்யோனி வரிலும் உத்தமமாகும். இருவருக்கும் பகையில்லாத ஆண்யோவி யானுல் மத்திம பொருத்தமாகும். ஆனுக்குப் பெண் யோனியாயும் பெண்ணுக்கு ஆண்யோனிபாயு மிருப்பிள்

Page 11
16
பொருக்கமாட்டாது. இந்த போ னரி ப் பொருத்தம் முக்கியமான பொருத்தங்களுள் ஒன்ருக இருப்பதால் கவனித்தாராப்தல் அவசியமாகும்.
இராசிப் பொருத்தம்.
பெண்ணின் இராசி முதல் புருஷனது இராசி வரை எண்ணி வந்த தொகை மிகுந்து புருஷனின் இராசி முதல் பெண்ணின் இராசி வரை என்னிய தொக குறைக்தி வரினும் இரு தொகையும் ஒத்து இருப்பினும் இராசிப் பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முகல் ஆணின் இராசி வரை எண்ணிவந்த கொகை 7 முதல் 12 வரை இருப்பின் பொருத்தமுண்டு. எனவே, பெண்ணின் இராசி முதல் 7, 8, 9, 10, 11, 12-ம் இராசிகள் புருஷ இராசிகளாக வரின் இராசிப் பொருத் கம் உண்டு. 1, 2, 3, 4, 5, 6-ம் இராசிகள் புருஷ இராசியாக வரின் பொருக்கம் இல்லே.
மேற் சு. றப்பட்டவற்றுக்கு விதிவிலக்குமுண்டு. பெண் இராசி முதல் புரு? இராசி வரை எண் : வகில் 3, 4-ம் இராசிகளாக ஆண் இராசி விரு மாகுல் பொருந்தும், பெண்ணின் இராசிக்கு 5 ஆக ஆண் இராசி அமைந்தாலும் பொருந்தும். இரு செங்: இராசிகளுக்கும் உரிய அதிபர்கள் பரஸ்பரம் மித்திரர் கள்ாயினும் இரு இராசிகளுக்கும் ஒரே கிரகம் அதிபதி ஆணுலும் ஒன்டாஷ்டக தேசஷத்தையும் ஸ்திர இராசிக்கு 9-gliara, Flfsfjs. புரு? இர கோஷமும் பார்க்கப் படத் தேவையில்: பெண் இராசிக்குப் புருஷன் இராசி 2-ஆயின் மிருத்து 3.ஆயின் துக்கப; 4.ஆயின் தரிச்திரம் 5.ஆயின் வைதன் வியம் -ேஆயின் புத்திர நாசம்.

7
இவ்வாறு கூறப்பட்டுள்ளபோதிலும் பெண் இராசிக்கு ஆண் இராசி 2 ஆக வந்தாலும் பொருந்த இடமுண்டு. அகாவது-இடபம் முகலான இரட்டை இராசிகளில் பிறக்க பெண்ணுக்கு 2-ம் இராசி புருஷ இராசியாக வரின் பொருந்து n என்ற விதி உண்டு. இதே போன்று .ே இராசியும் பொருந்தும். அதாவது - டேம் முதலான ஒற்றை இரசிகரில் பிறக்க பென் ஆறு க்கு 6-ம் இராசி புருஷ இராசியாக வரின் பொருக் து ம என்பதாம் இந்த இரு பொருக்கக் கைபும் மக்கிம மாகக் கொள்ளப்படும்.
பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரே இராசி அமையும் போது பெண் கட்சத்திரத்திற்குப் புருஷ நட்சத்திரம் பிந்திய காயின் பொருக்கமாட்டாது. மேலும், சம சப்தமங்கள் என்று கூறப்படும் பரஸ்பர 7-ம் இராசிப் பொருத்தம் மிககம் விசேடமாகும். இக்கப் பொருக்கம் இருக்கு மாயின் தினம், கணம், இரச்சு, வேகை போன்ற இதர பொருக்கங்களைக் கவனியாமலும் அல்லது அவை சற்று எற்றக்காழ்வாக இருக்குமாயின் பாராட்டாது ம் விவா கத்தை நிச்சயிக்கலாம்.
இராசி அதிபதிப் பொருத்தம். மேட இராசி முதல் மீன இராசி வரைக் குமுள்ள் பன்னிரண்டு இராசிகளுக்கும் முறையே செவ்வாப், வெள்ளி, புகன், சக்கிரன், சூரியன், புகன், வெள்ளி, செவ் வாய், வியாழன், சனி, சனி, வியாழன் ஆகியவர்கள் அதிபராவர். இந்தப் பன்னிரண்டு இராசிகளுக்கும் வரும் 27 சட்சக்கிங்களுக்கும் ஒன்று ககு நான்கு பாதங்களாக, 108 பு క్నే | .
5

Page 12
S
களுக்கும் அதிபர்களுண்டு. அவற்றைபும் மேடம் முதலாக நிரையே அமைத்து வரின் அவ்வங் கட்சத்திரபாத அதிபர் களே அறியலாகும் இவற்றை அனுபந்தத்தில் பார்க்குக
இராசி அதிபர்கள்.
இராசி அதிபதி இராசி | அதிபதி மேடம் .செவ்வாய் துலாம் . வெள்ளி " இடபம் . |3ெ எளி விருச்சிகம் . செவ்வாப் மிதுனம் . புதன் . வியாழன் siffekari -a er ... | Föá rgir Era, Trir, . சனி 뮤 . சூரியன் கும்பம் === |آیت :پلیہ |sigfig.gif .புதன் Fəxri F . வியாழன்
இராசி - சத்துரு மித்துரு விபரம்.
கிரகம் மித்துரு சமம் சத்துரு சூரி MRT சங், சென், வியா it air ta' liber jirref, Far ஆந்திரன் சூரியன், புதன் செவியா, வெள், சனி-- செவ்வா சூரி, சங், வியாழவெள்ளி, 亭、 |புதன் புதன் சூரிய, வெள்ளிசெவ்வா, வியா, சனிசந்திரன் வியாழன் சூரி, சங், 富エ|エ புகள், வெள்ளி Glady Gargarf | tas Gir, செல்வாப், வியாழன் சூரி, சந்திரன் |புதன் வெள்ளி வியாழன் சூரி, சர், செ,
கிரகங்களுடைய மூலத் தி ரி கே f ன இராசி
தொடங்கி 2-4-5-8-9-12-ம் இராசிகளின் அதிபர்களும் தத்தம் உச்சராசியின் அதிபரும் மிக்கிர ராவர். அல்லாத
வர் சத்துருக்களாவர். ஒரு கிரகத்துக்குரிய இரண்டு இராசிகளுள் ஒன்றில் மித்திரராகவும் மற்றதில் சக்துரு வாகவும் வருபவர் சமர். இவ்வாறு ஆராய்ந்தே முன்ன தாகச் சத்துரு, tRaiapicts, fit நிச்சயித்துக் கூறப் பட்டுள்ளது.
 

l)
மூலத் கிரிகோன இராசிகள். குரியனுக்குச் சிங்கம், சந்திரனுக்கு இடபம், செவ் வாய்க்கு 3. Fir . புதனுக்கு கன்னி. வியாழனுக்குத் ஈறு. வெள்ளிக்குத் துலாம். சனிக்குக் கும்பம் என்பன
வாகும்.
தற்கால சத்துரு-மித்துரு-சுபாவ அதிசத்துரு.
கிரகங்கள் இருக்கும் இராசிக்கு 2-3-4-5.10.11. 12-ம் இராசிகளில் இருப்பவர்கள் தற்கால மித்திராவர். 1-6-7-8-9-ம் இ சி க ரி ல் இருப்பவர்கள் தற்கால சக்துருக்களாவர். சூரியனும் சனியும், சக்திரனும் 무후 ஸ்ம், செவ்வாயும் சனியும், வியாழனும் வெள்ளியும்
சபாவத்திலேயே அதிசத்துருக்களாவர்.
சுபாவ மித்திரராகவும் தற்கால மித்திரராகவும் கிரகங்கள் இருப்பின் அதிமித்திராவர். சுபாவ சமரும் தற்கால மித்திரருமாயின் சாதாரண மித்திரர். բեր է մի քlմ மித்திரும் தற்கால சக்துருவுமாயினும் சுபாவ சத்துரு ஆம் தற்கால மிக்கிரருமாயினும் சமர் "fr-Lu r Gn/éFLrg5ti தறகால சகதுருவுமாயின் சாதாரண சக்துரு. சுபாவ சத்திருவும் தற்கால சத்துருவுமாயின் அதிசத்துரு. கி. கங்கள் இருக்கும் இராசிக்கு 5-ம் விட்டில் இருப்பவர்கள் தற்கால சத்துருக்களாவரென்றும் தமது உச்சவிட்டில் இருப்பவர்கள் தற்கால மித்திரர் என்று சில நூல்கள் கூறுகின்றன. இவற்றையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

Page 13
2O
இராசியதிபதிப் பொருத்தத்தை முடிவு செய்வதற்கு மேற் கூறப்பட்டவற்றை நன்கு ஆராய்ச்து பார்க்க வேண்டும். பெண்-ஆண் இருவருடைய இராசியதிபர் களும் ஒருவராயினும் இருவரும் ஒருவருக்கொருவர் மிக்கிர ராயினும் உத்தமம், மித்திரரும் சமரு.ரகில் மத்தி மம். இருவரும் சமசாகில் அகமம், மித்திரரும் சக்துரு மரிகில் கலகம், சமரும் சத்துருவும்ாகில் அதிக கேட் இருவரும் சக்துருக்களாயின் மரணம் இருவரது நட்சத் தி பாத அதிபர்களேக் கொண்டும் இவ்வாறே முடிவு செப்துகொள்ளல் வேண்டும். மேலும், இருவரது சந்திர - நவாம் சாதிபதிகளேக் கொண்டும் அதிபதிப் பொருத்தத்தை நிச்சயித்துக்கொள்வதும் ாலமாகும்.
வசியப் பொருத்தம். பெண் இராசி - ஆண் இராசி ஆதியவை கீழ்க் குறிப்பிட்டவாறு அமைபின் வசியப் பொருத்தம் உண்
LATE for
பெண் ராசி ஆண் ராசி பெண் ராசி ஆண் ராசி
Griff, சிங்க, விரும் துவTம் | ਹੈ, in இடபம் கடகதுலாம் விருச்சிகம் |FI-t; f, El T
துனம் :Faשע Esarh Fili f. FL-rif; 五頭幸 リ |リr b |மேடம்,கும்ப 爵面岳出 தும்பம் )3tתו_וח ஆன்: கரம்
பெண்ணின் இசாசியும் புருஷனின் இராசியும் ஒன்ரு பினும் பெண் இராசிக்குப் புருஷ னிராசி வசியமாப் இருப்பதுடன் புருஷனிராசிக்குப் பெண் இாசி வசிப rti 35: இராசிக்குப் புருஷனிராசி 61. Fy_str " + 'r
புருஷனிராசிக்குப் பெண் இராசி வசியமில்லாதிருப்பி

2.
ஆறும் உத்தமம். புருஷனின் இராசிக்குப் பெண்ணின் இராசி வசியமாகப் பெண்ணின் இராசிக்குப் புருஷன் இராசி வசியமில்லாதிருப்பின் மத்திமம் இருவர் இராசி களும் ஒன்றுக்கொன்று வசியமின்றேல் பொருக்கமாட் _T பூ இவ் விக பொருக்கம் இவர்களது தாம்பத்திய வாழ்வில் Fந்தோஷிக்கைக் கொடுக்கும்.
இரச்சுப் பொருத்தம்.
மிருகசிரிடம் : சித்திரை அவிட்டம் ரோகிணி. திருவி திருத்தம்.சுவாதிக்கிருவோணம். FESTI கார்த்திகே.புதர், உத்தரம். விசாகம் உத்தராடம்.பூாட் பரணி.பூசம் பூரம்.அதுவும் பூராடம்.உத்திரட் அச்சுவினி.ஆயிலிய மசும்.கேட்டை மூலம். .ரேவதி
சிவலிங்கத்தைப் போன்று அல்லது கோவில் கோபு சந்தைப் போன்று அல்லது கைவிரல் போன்று மூன்று உருவங்களைப் பக்கத்திற்குப் பக்கம் வரைந்துகொள்ள அம். இந்த உருவங்களைக் குறுக்காக நான்கு கோட்டி குல் பாவித்து அடியிலிருந்து உச்சி வரை எ ண்ண்ணினுல் ஐக்து சங்கியை வரும். உச்சியிலிருந்து மற்ற அடிவா சக்திக்கு எண்ணினுல் ஐந்து சங்கியை வரும். ஒரு அடிவாரத்திலிருந்து உச்சிக்குப் போப் மறுபக்கமாகக் கீழ் இறங்கி வர ஒன்பது சங்கியைகள் வரும், மூன்று உருவங்களேயும் பாகித்தால் 27 சங்கியைகள் வரும். இந்த 27 சங்கியைகளையும் அச்சுவினி முதல் வரிசையாக எண்ணிவரவும்.
(Ir(s) உச்சிலுள்ள சங்கியை வரிசையைச் சிரோர ச்சு என்பர். இதிலே மிருககிரிடம், சித்திரை அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும், பெண்-ஆண்
6

Page 14
22
ஈட்சத்திரங்கள் இந்த வரிசையில் வருமாயின் பொருங் தாது, இதன் பலன் புருஷன் மராைம் என்பதாகும் மேலிருந்து இரண்டாவது வரிசை கண்டரச்ச வாகும். இதிலே ரோகிணி, திருவாதிரை, அத்தம், சுவாகி, திருவோணம், சதயம் ஆகியன இருக்கும். இருவர் நட்சத்திரமும் இவ் வரிசையில் வந்தால் பொருங்காது. இந்த இரச்சுவில் இருவர் நட்சத்திரமும் வந்தால் பெண் LETIJDITr
மேலிருந்து மூன்றுவது வரிசையில் கார்த்திகை, பு5ர்பூசம், உத்தரம், விசாகம், உத்தராடப் பூசட்ட தி ஆகியன இருக்கும். இதனே தாபிரச்சு என்பர். இருவர் ஈட்சத்திரமும் இவ்விரச்சுவிலே வரின் பொருந்தாததுடன் புத்திரகாசம் என்றும் பலன் கூறுவர்.
மேலிருந்து நான்காவது வரிசையில் பரணி, பூசம், பூரம், அனுகரிப், பூராடம், உத்தரட்டாதி ஆகியன இருக் கும். இதனே ஊருச்சு என்பர். இருவர் நட்சத்திர மும் இவ் வரிசையில் வத்தால் பொருந்தாது. இவ் வரிசையில் இருவர் நட்சத்திரமும் வந்தால் தனநாசம் aff
ஐந்தாவது வரிசையில் அச்சுவினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகியன வரும். இதனேப் பாதரச்சு என்பர். இதில் இருவர் கட்சத்திரமும் வந்தால் பொருந்தாததுடன் தரதேசவாசமுமாகும்.
ஒரே வரிசையில் நட்சத்திரங்கள் வராது மாறி வரின் இரச்சு பொருந்தும். இதிலும் கீழிலிருந்து ஏறு முகமாக மேற் செல்வின் (ஆரோகணம்) கன்று, இரண் டும் மேலிருந்து இறங்குமுகமாகக் கீழ்ச் செல்வின் (அவரோகனம்) தீது. ஒன்று ஆரோகனமும் மற்றது

23
அவரோகணமுமாயினும் நன்று. மிருககிரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்சினதும் முன்னரைகள் ஆரோ கணமும் பின்னரைகள் அவரோகணமுமாகும். திருமாங் ஈல்ய பலத்தை கிர்ணயிப்பதால் இப் பொருத்தம் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படல் வேண்டும்,
வேதைப் பொருத்தம்.
அச்சு விரிக்குக் கேட்டையும், பரணிக்கு அனுஷ மும், கார்க்கிகைக்கு விசாகமும், ரோகிணிக்குச் சுவாதி ' கிருவாதிசைக்குக் கிருவோணமும், புநர்பூசித்துக்கு டக்காாடமும், பூசத்துக்குப் பூராடமும், ஆயிலியத்துக்கு மூலமும், மகத்துக்கு ரோகிணியும், பூரத்துக்கு உத்தரட் டாதியும், உத்தரத்துக்குப் பூட்டாதியும், அக்கத்துக்குச் சதயமும் ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருகசிரி டம் - சித்திரை - அவிட்டம் இம் மூன்றும் ஒன்றுக் கொன்று வேதையாம். ஆண் - பெண் நட்சத்திரமும் மேற்காட்டியவாறு ஒன்றினுக்கொன்று வேதையாகிற் பொருத்தமாட்டாது; மாறிவரில் பொருந்தும். இந்த வேதை என்று கூறப்பட்டுள்ள நட்சத்திரங்கள் பெரும் பாலும் இரண்டாஷ்டக கோஷங்களாக அமைவதையும்
ਨ।
மிருககிரிடம் - சித்திரை - அவிட்டம், இவை சிர வேதை, சிரவேதையில் வரின் புருஷன் Jiri Dr. ரோகினி - சுவாதி, திருவாதிரை-கிருவோணம், அத்தம் - ஈகபம் இவை தோள்வேதையாகும். இன் வேதையாக வரின் பெண் மரணமாம். கார்த்திகை-விசாகம், புநர் பூசம்-உக்கராடம், உத்தரம்-பூரட்டாதி இவை நாபி வேகை, இவ் வேகையாயின் புத்திர மானமாம், பரணிஅனுஷம், பூசம் - பூசாடம், பூரம்-உத்தரட்டாதி இவை

Page 15
ஈளருவேகை, இவ் வேதையாயின் பந்து மரணமாம்.
/* அச்சுவினி-கேட்டை, ஆபிலியம்-மூ .החווה பகம்-ரே வக் இவை பாதவேதை. இவ் வேகைபாயின் கனச்சேத
it.
சிரந்: மிருகசிரிடம் - சித்திரை - அவிட்டம்
கோள்-ரோகினி . சுவாதி-திரு . திரு அகி "கீப
நாபி-கார்த்திகை . விசாக-புநர் .உத்-உதார பூரட்ாதி
1.|அனு-பூசம் . பூரா-பூசம் உக்காட்டா பாதி-அச்சு 1. கேட்-ஆபிலி ...life.jpşirift = rnı itirib, ரேவதி
bF[I GLIThhh LldjI.
மேற்சாட்டிய பத்துப் பொருத்தங்களே பும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து, இவற்றில் ஆறு முதல் பக்து வரை பொருந்தின் உத்தமமாகும்; ஐந்து பொருங்கின் மக்கிமம் ஆகும்; ஐக்கிற்குக் குறைவாகப் பொருக்கின் அகமம் ஆகும்,
தினப் பொருக்கம் பொருங்கில் ஆ புள் விருக்கி பாகும். கணம் பொருங்கில் சுபம் மிகும். போனி பொருத்தின் அன்பு நிறையும். "கேர்திரம் பொருக்கில் புக் கிர விருத்தியுண்டு. ஸ்கிரீசீர்க்கம் பொருக்கில் இன்பம் பெருகும். இராசி பொருங்தில் குலம் விருக்கியாகும். அதிபதி பொருக்கில் சிநேகம் மிகும். வசிபம பொருங் கில் சந்தோஷம அதிகரிக்கும். இரச்சி பொருத்தில் மங்களிய விருக்கியுண்டு. வேதை பொருங்கில் Рт-д')+''); கிலேக்கும்.
பிரதான பொருக்கங்களுள் கனம், யேரி, இராசி என்பவை பொருந்தாவிடத்து, சர்கிர இராசிய நிபதியாவது சிங்கிச சுவாம்சாதிபதியாவது ஒரே கிரகமாயிருந்தாலும்
374.17

25
ஒருவருக்கொருவர் மிக்கித்துவமாயிருந்தாலும் விவாகம்
그
பொருத்தமுடைதாகக் 3F, TGTGT TIL GAY Tir,
ಸ್ಟ್ இதர பொருத்தங்கள். இதன் கண் கூறப்பட்டுள்ள கிரகப் பொருத்தம், நட்சத்திர அடிப்படையைக் கொண்டு பார்க்கும் கசப் பொருக்கம் ஆகியவற்றை விட வேறு பொருத்தங்க ளும் பார்க்கப்படல் வேண்டு மென்று பல நூல்களும் எடுத்தோ துகின்றன. அவற்றைப்பற்றியும் ஈண்டுச்
சுருக்கமாக எடுத்துரைப்பாம்.
மேலதிகமாக எடுத்துரைக்கப்படும் பொருத்தங்கள் வருமாறு:- (1) விருட்சப் பொருத்தம், (2) ஆயுட் பொருத்தம், (3) பஞ்சபட்சிப் பொருத்தம், (4) பஞ்சபூதப் பொருத்தம், (5) கோத்திரப் பொருத்தம், (6) வருணப் பொருத்தம், (7) சாதிப் பொருத்தம், 8) இலிங்கப் பொருத் தம், (9) நாடிப் பொருக்கம, (10) வருணத்தவருக்குப் பிரதான பொருத்தம், (11) தேசத்தவருக்குப் பிரதான பொருத்தம் (12 ஆபப் பொருத்தம், (13 யோகினிப் பொருத்தம், (14) சந்திரயோகப் பொருக்கம் (15 நாம நட்சத்திரப் பொருத்தம், (16) புத்திரப் பொருத்தம்.
இப் பொருத்தங்களில் விருட்சம் பொருந்தின் புத்தி விருத்தியும், ஆயுள் பொருங்தின் வயது கிறைவும், பஞ்ச பட்சி பொருந்தின் த ட் பும், பஞ்சபூதம் பொருந்தின் செளரியமும், கோத்திரம் பொருந்தின் தருமமும், வரு பணம் பொருங்கின் நல்லொழுக்கமும், சாதி பொருந்தின் நற்குணமும், இலிங்கம் பொருந்தில் சன்மார்க்கமும் தாடி பொருந்தின் சுகமும, வருணப் பிரதானம் பொருள்
7
- .

Page 16
26
தின் சுயஒளியும், தேசப் பிரதானம் பொருந்தின் கீர்த்தி பும் உண்டு,
1. விருட்சப் பொருத்தம்.
ஆண்-பெண் இருவர் சட்சத்திரங்களுக்கும் பால் பரமாகில் அதிக பிள்ளைகளும் பாக்கியமும் உண்டாம். பெண் நாள் பால் மரமும் ஆண் நாள் வைரமரமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண் நாள் வைரமாமும் புருஷ சாள் பால் மரமுமாகில் அற்ப பிள்ளைப்பேறுண்டாம். இருவர் சாளும் வைரமரமாகில் புக்கிரசேதமும் அர்த்த சேதமுமாகும்.
2. ஆயுட் பொருத்தம்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திர வரைபும் எண்ணிவந்த தொகையையும் ஆண் நட்சத்திசம் முதல் பெண் கட்சத்திரம் வரையும் ண்ணிவந்த தொகையை பும் தனித்தனியே 7-ஆல் பெருக்கி 27-ஆல் பிரிக்கு வந்த மிச்சங்களில் இருவர் தொகையும் சமமாயினும் பெண்ணி இடைய நாளின் தொகை 7 வரை ஒன் குறையினும் உத்தமமாகும். ஆணினுடைய நாளின் தொகை 7 வரையில் குறையின் மக்கிமமாகும். ஒரு சொகையிலும் பார்க்க 7-ற்கு மேல் குறையுமாயின் இது பொருக்காது. இக்கப் பொருத்தம் ஆண்-பெண் இருவருடையவும் ஆயுளேக் கணிக்க ஏற்பட்ட சுலபமான முறையாகும். இதே முறையையே ஜோதிஷ ஜம்புநாதியம் என்று நூல் விரிவாக விளக்குகின்றது.
3. பஞ்சபட்சிப் பொருத்தம். வல்லூறு-அச்சுவினி, பரணி, கார்த்தினரே சிலரி, மிருகசிரிடம் ஆந்தை-திருவாதிரை, புர்சிேம், பூசம், ஆபிவியட், ம *ü,蔷Tü。 Il T5 f-Pi-fiża, Tr, Eliża, li, grigesia u, fis Taza, il-frażi.

27
கோழி-தனுஷம், கேட்டை, மூலம், பூாாடர், உத்தராடம் |பில்-திருவோணம், அவிட்டம்பூரட்டாகி, உத்தரட்டாதி, ரேவதி.
மேலே சொல்லப்பட்ட பஞ்ச பட்சிகளுள் பகையாவன:
I'll பகைப் பட்சி
ஆங்கை, கோழி, மயில் וגז. חbuhigy ஆங்கை வல்லுறு. காகம், கோழி, மயில்
■r品) ஆங்கை கோழி வஸ்லூறு, ஆந்தை புரீல் வல்லுறு ஆங்தை
இதிலே பகையென்று கூறப்படாதவை உறவாகும்.
பெண் ஆக்கும் புருஷனுக்கும் ஒரே பட்சி வருமாகுல் * க்கமாகும். உறவுப் பட்சி வருமாயின் மத்திமமாகும்.
பசைப் பட்சிகளாயின் பொருங்கமாட்டாது.
4. பஞ்சபூதப் பொருத்தம்,
பிருதுவி 비II || தேயு ותTוו | ஆகாயம்
அச்சுவினி கிருஷாகிதர உத்தரம் துரதம் அவிட்டம் г. у тыхлR புர்பூசம் ஆத்தம் கேட்டை சிதம் கார்க்கிகை பூசம் 7) #if:TI for Gloir நாட்டாதி ரோகிரி ஆறிலியர் தாதி உத்தராடம் உத்தரட்டாகி
மிருக?ரிடம் மசும் பூரம் விசாகம் திருவோனம் ரேவதி
பெண்ணும் புருஷனும் ஒரே பூகமாயின் உத்தம் ஆகும். அப்புவும் தேர்வுமானுல் டொருக்கமாட்டாது
இதர மற்றப் பூதங்களாயின் மத்திம பொருத்தமாகும்.

Page 17
ይS
5. கோத்திரப் பொருத்தம்,
மரிசி-அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோநி.ை அத்திரி:மிருகரிேடம், திருவாகிகரை, புதுர்பூசம், பூசம். வசிட்டர்-ஆயிலியம், மகம், பூரம், உத்தரம். அங்கீரகர். அத்தம், சித்திரை, சுஜாதி, விசாக, புலத்தியர்-அனு:ம். கேட்டை, மூலம், Tւմ, புலஹர்-உத்தரிடம், திருவோனம், அவிட்டம். கிருது:சதயம், பூாட்டாதி உக்காட்டாகி, ரேவதி.
பெண்னதும் . الثاني التلالة التي ம் சட்சத்திரங்கள் ஒரே கோத்திரங்களுடையதாயிம் கோத்திரம் பொருக்கமாட் டாது. மாறிவரின் பொருத்தும்.
.ே வருணப் பொருத்தம். (வன்னகடம்)
கர்க்கடகம், விருச்சிகம், மீனம்-பிராமண வருணம்,
சிங்கம், துலாம், கணு -சடித்திரிய வருணம், மேடம், மிதுனம், கும்பம் -வைசிய מוזגיל לשינוי - இடபம், கன்னி மகரம் வருணப்.
மேடம் - டிக்கிரிய வருணமென்றும் இடபம், கன்னி, மகரம் ஆகிய 3 ஈ வசிய வருண மென் றும் மிதுனம், துலாப், கும்பம் குக்கி வருணமென்றும் வேறு நூல்கள் கூறுகின்றன. இவைகளே ஆலோசனேக்கு எடுப்பாரும் உண்டு)
பண்ணு டைய இராசிபம் ஆணுடைய இராசியம் ஒரே வருணமாக இருக்காலும், ஆணுடைய இராசியிலும் பெண்ணுடைய இராசி தாழ்ந்த வருணமாக இருக்கா லும் வருணப் பொருத்தம் (வன்னகூடம்) பொருந்தும் இகன உத்தமம் என்பர். புருஷன் இராசி தாழ்ந்த வருணமும் பெண்ணின் இராசி உயர்ந்த வருணமுமாகுல் பொருந்தமாட்டாது.

፴፪]
7. சாகிப் பொருத்தம்.
பிரான்சன்-அச்சுவினி, புதர்பூசம், அத்தம் மூலம், பூாட்டாசி, டிக்கிரிபன் -பாணி, பூசம், சித்திரை. பூராடம், உத்தரட்டாகி, அவசியன்-கார்த்திகை, ஆபிலியம், சுவாதி உத்தாாடம் ரேவதி, ஆந்திரன்-ரோகிணி, மகம், விசாகம், திருவோணம் பரசமன்-பிருக#ரிடர், பூரம், அதுவும், துவிட்டம், Fங்கானன்-திருவா திரை, உத்தரம் கேட்டை, சதயம்,
உலகில் உள்ள ஆறு சாதிகளில் ஆண் - பெண் நட்சத்திரங்கள் ஒரே சாதியில் வந்தால் உக்கமமாகும். ஆண் உயர்ந்த சாதி நட்சத்திரமும் பெண் தாழ்க்க : ஈட்சத்திரமுமாகில் மத்திமம், பெண் உயர்ந்த சாதியும் ஆண் தாழ்ந்த சாதியுமாயின் பொருக்காது.
8. இலிங்கப் பொருத்தம்,
அச்சுவினி, கார்த்திகை, ரோகினி, புநர்பூசம், பூசம், அத்தம் அனுஷம் திருவோணம், பூசட்டாதி, உத்தசட் டாதி ஆகியன (10) ஆண் இலிங்கம்.
பரணி, திருவாதிரை, ஆயிலியம், மகம், பூசம் உத்தரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம் உத்தரா உம், அவிட்டம், ரேவதி ஆகியன (14) பெண் இலிங்கம்
மிருகசீரிடம், மூலம், சதயம் ஆகியன (3) அவி இலிங்கம்.
ஆணும் பெண்ணும் ஒரு இலிங்க நட்சத்திரமானுல்
உத்தமம். ஆண் ஆண் இலிங்கமும், பெண் Grit
இலிங்கமுமாயின் மத்திமம். மாறிவரின் பொருந்தாது.
8

Page 18
BC)
9. நாடிப் பொருத்தம்.
மனித உடனில் pirjTV or) "ಟಲಿಗೆ ஈாடிகளின் Ellenti மூன்று. வாதாடி-பித்ததாடி-ஸ்லேற்பனநாடி என்று ஆயுர்வேக வைத்திய
இட்கலே, பிங்கலே, சுழுமுனே என்றும் பிரம்மா!
விதிகளில் கூறப்படுவதுண்டு இதனே சிவன், விட்டுணு என்றும் கூறப்படும். ஒவ்வொரு நாடிக்
கும் ஒவ்வொரு நட்சத்திரமுண்டு.
QL Lໃສຢູ່ சுழுமுனே பிங்கனி
அச்சுவினி LI TAL-F திருவா கிரை மிருகசிசிடம் Tr 'நீசம பூசம் புவியம் உத்தரம் : ஆகதம சித்திரை சுவாதி கேட்டை அஜ்லும் af FTFG r. மூலம் TITLE உதித்தராடம் சகயம - 3FLILL திருவோணம் பூரட்டாதி - TL-L『궁 ரேவதி
பெண்ணரின் கட்சத்திரமும் ஆணின் நட்சத்திரமும் ஓரின நாடியாவின் நாடி பொருந்தமாட்டாது. மார் வரின் பொருந்தும், மு த ல் பார்க்கப்பட்ட பத்துப் பொருத்தங்களுடன் இதனேயும் ஒரு முக்கிய பொருத்த
மாகவும் சேர்த்துப் பார்ப்பதும் ' எஃாடு,
==ܨ திருவrதிரை, அச்சுப் சுவாசி, விசாகர், அலுபை * = அவிட்ட திட்டாகி, ரேவதி ஆகிய 'டு நிரங்களில்
நீட்சத்
F --
EFAT Tr;T ""一"*還5cmó リ * Tೇ.
"ܨܒ
அது தோஷமில்லே.

Bl
10. வருணத்தவருக்குப் பிரதான பொருத்தம்.
கட்சத்திரங்களுக்கு வருணம் பகுக்கப்பட்டுள் துே. அதன்படி ஆறு ராதிகள் உல்கில் உண்டு. அச்சு விரி, பசி, கார்த்திகை, ரோகிணி, மிருகசிரிடம், திருவாதிரை ஆதிய ஆறு நட்சத்திரங்களும் Furr,5irg, ார்த்திரியன், ஈவசியன், 卤凸 கிரன், பஞ்சமன், if its fir ஆகிய ஆறு சா திகளுக்கும் தஃலவர்கள். இந்த ஒழுங்கின்படி அடுத்து ஆறு ஆறு நட்சத்திரங்களாக ஒவ்வொன்றின் கீழும் அடங்கும். மிகுதியாக வரும் மூன்று நட்சத் திரங்களும் முதல் மூன்று சாகிகளுக்கும் ri fu Till. இந்த வருணப் பொருத்தத்தில் பிராமணருக்கு அதி பதிப் பொருத்தமும் கூடித்திரியருக்குக் கணப்பொருத் தமும் வைசியருக்கு ஸ்திரீதிர்க்கப் பொருத்தமும் சூத்திரர்-பஞ்சமர்-சங்கரனருக்கு யோனிப் பொருத்த மும் பிரதானமாகப் பொருந்துதல் வேண்டும்.
11. தேசத்தவருக்குப் பிரதான பொருத்தம்.
கிரகம், இராசி, கனம், யோனி, இரச்சு ஆகியவற் பின் பொருத்தம பூமண்டலம் அனேத்திற்கும் வேண்டும். ஆனூல், தட்சணதேசத்திற்கு அதிபதி' சோழ-னிதர்ப்ப தேசங்களுக்கு இவிங்கமும், கொங்கனதேசத்திற்குப் பஞ்சபூதமும், மரகத-கெனடதேசங்களுக்கு மாகேந்திர மும், மாளவ-கலிங்கதேசங்களக்கு ஈ'ர், GAF GITT Ts;. டிரதேசத்திற்கு வேதையம் பிரதானமாகப் ਸੁਨੇ இருத்தில் வேண்டும் ,
12. ஆயப் பொருத்தம்.
கிழக்கு-தென்கிழக்கு-தெற்கு தென்மேற்கு-மேற்கு
வடமேற்கு-வட க்கு-வடகிழக்கு என்னும் என் திசை

Page 19
32
களுக்கும் துவஜம், (கொடி) தூமம், (புகை) சி. மம், (சிங்கம்) சுரகம், (நாய்) ரிஷபம் (எருது) காசம் (கழுதை கஜம், (யானே) காகம் ஆகியன ஆயங்களாக இருப்ப தாக நூல்கள் கூறும். எட்டுத் திசைகளுக்கும் முறையே அச்சுவினி, ஆயிலியம், அறும்ை பூ " ir 3 är ar y Ft T கொடிக்கும், பரணி-மகம் - கேட்டை - உக்காட்டாதி என்பன புகைக்கு, கார்த்திகை -பூரம்-மூலம்-ரேவதி என்பன சிங்கத்திற்கும், ரோகிணி-டச்சும் - பூராட்டப் என்பன காப்க்கும், மிருககிரிடம்-அக்கம்-உக்கரா டம் என்பன எருதுக்கும், திருவாதிரை-சித்திரை-திருவோ ானம் என்பன கழுதைக்கும், புநர்பூசம்-சுவாதி-அவிட் டம் என்பன யானேக்கும், பூரம் - விசாகம் - சதயம் என்பன காகக்கிற்கும் அகிபதிகளாக அமைகின்றனர். இவ்வாறு அமைபும் இடத்தில் ஆணின் ஈட்சக்திரம் இருக கும் திக்குக்கு ஐந்தாவது சிக்கில் பெண்ணின் நட்சக் நிரம் அமைவது கூடாது. அப்படி அமையின் ஆயம் பொருந்தாது. மாறிவந்தால் பொருந்தும். (சக்கரம் பின்னுல் தரப்பட்டுள்ளது. அதனேப் பார்க்குக.)
13. யோசின்சிப் பொருத்தம்:
கிழக்கு முதலாக எடுத்துரைக்கப்பட்ட எண் திசை ருக்கும் பிராம்மணி பிராமி-கெனமாரி-வராகி-சித்தர13 டிஸ்னவி-மாறேந்திரி - சாமுண்டி - பூரீ மாஹே சுவரி என்னும் அட்ட சக்திகள் அக்பதிகளாகின்றனர். இருபத் புே நட்சத்திரங்களுக்கும் இவர்கள் அதிபதிகளாக ஆகிபத்தியம் ஏற்கின்றனர். ஆண்-பெண் நட்சத் கியங்கள் ஒரே சக்தியாக வரின் உத்தம் பொருக்கமாகும். Er, TTFa, fGT G4. Ir ருக்கமாட்டாது.

33
14. சந்திர யோகவர்க்கப் பொருத்தம்.
a திசைகளுக்கும் நட்சத்திரம் ஆகிபக்தியம் பற்றி ஆபப் பொருக்கத்தில் கூறியுள்ளேம். இவற்றுடன் கிழக் குக்கு-பிரதமை, ரவமிக் கிகிகளும் கிரகத்தில் சூரியனும் தென்கிழக்குக்கு-துதியை, கசமிக் திகிகளும்; கிரகத்தில் சக்திானும் தெற்குக்கு-திருதியை, ஏகாதசித் திதிகளும் கிரசத்தில் இதன் வாயும் தென்மேற்குக்கு-சதுர்த்தி, துவா தசிக் திதிகளும் கிரகங்களில் புதனும; மேற்குக்கு - பஞ்சமி, கி போகசித் திதிகளும் கிரகங்களில் வியாழ ஆறு வடமேற்குக்கு - பிரஷ்டி, சதுர்த்தசித் திதிகளும் கிரகங்களில் வெள்ளியும்; வட்க்குக்கு-ஸப்தமி, பெளர் னேமிக் கிதிகளும் கிரகங்களில் சனியும் வடகிழக்குக்குஅட்டமி, அமாவாசைக் திதிகளும் கிரகங்களில் வியாழ தும் (சில நூல்கள் இராகுவையும் குறிக்கின்றன. அதனேயும் எடுக்கலாம்.) ஆதிபத்தியம் வகிக்கின்றன.
இப்படியாக ஆதிபத்தியங்கள் அமைந்துள்ளவை களில் ஆண் நட்சத்திரத்திற்கு ஏற்பட்ட அமைப்புக் கிரகத்துடன் பெண் கட்சத்திரத்திற்கு ஏற்பட்ட அமைப்புக் கிரகம் மி துருவாயின் உத்தமம்; சமமாயின் சமம்; சக்துரு வாயின் அதமம்.
(12, 13, 14-ம் பொருத்தங்களுக்குரிய சக்கரம் வாசகரது வசதிக்காகத் தயாரித்தளிக்கப்பட்டுள்ளது. இப் பொருக்கங்களே ஆராயும்போது அதன்ேப் பார்க்க
அம்.
9

Page 20
守門』。E司阻* 「頌阻 《FFh -?) シーgg (gior!) osn.)- prossg」ー」「シ シd gg』『QーJ』
------
圈) ミシg「シ 홍영효45Are r또g&ArT&D (5nny)可图阁5-?m弟 圈可与心 geg ggg Jg
ɛsɛ ɛrrg) og 'gif@rī「阻阻 海fung-9P4E &euss행m명&* : 9府院之"r"的) (airiog) ‘sos) se - arī£ 역—r)『되법 9呎可og -iyɛoogi-니7田
ョ』シdg」ョ)』g『も 역T!』的神5 확도官國寺un門)
g』ショ*
目也恩n宮隔2-阻阻
占」阻唱*-7P「恩
# "Tineos)「Egg』ョg
(qırı sĩ) sowoh -qırmsg』J.ミシ
--T o Tog) ‘n soos ‘so pri ~To
-----
------+---+
Ģirtsa 'invasors -55 Agarmg義的) -전54g gこFg「gg」「ョg (qiān,) (61) og-nn命 圈与—74HTM@@可 'qirzges? 'gooooooo -778
5)「圈閱 또***r년 3 -定古田 - * gg gーシgト「D (?)))-Tn說 ggbaggg 点圈圈5に“gtegg*여 75
Tiroosolerae ‘synosiale圆圆 年) -ớiaeđĩae +店舖窗上习题 (シ一%トミョーgkm gr그나7% 후
圈与日生“g) -斗目
Fass』gf gg (głos@u sẽ) 15:ń irro, -aero
-生日点月)4?「ggト「F』 シト*ーシ
日m哈哈") -叶g
 
 

35
= naت " * 5. It நட்சத்திரப் பொருத்தம்,
தாய கட்சத்திரப் பொருக்கம், நட்சத்திரம் தெரியாத விர்களுடைய விடயத்தில் அலுட்டிக்கப்படவேண்டிய Fa",774U W G Jr. பெயருக்குப் பொருக்கமான ஈட்சத் திரத்தை எடுத்துக்கொண்டு, நட்சத்திர ரீதியாகப் பொருக் தத்தை எவ்வாறு நிச்சயிக்கப்படுமோ அவ்வாறு நாம கட்சக்கிரததிற்கும் பொருக்கத்தை நிச்சயிக்குக.
ஆனது செங்மநட்சத்திரத்துடன் அல்லது காமநட் சக்திரத்துடன் பெண் ன து சாம நட்சத்திரத்தையே பொருத்தம் பார்க்கவேண்டும். பெண்னதி செர்ம tட்சத்திரத்துடன் ஆனது சம நட்சத்திரத்தை வைத்துப் பொருத்தம் பார்க்கக் கூடாது. இருவரதும் காம நட்சத் கிரங்களேயும் வைத்துப் பொருத்தத்தைப் பார்க்கலாம்.
1. புத்திரப் பொருத்தம். ஐக்காமிடம், ஐந்துக்கு அதிபன், வியாழன் ஆகிய வர்கள் பாபவர்க்கமடைந்த, பாபர் சேர்தல்-நோக்கு தல் பெற்றிருப்பினும், ,ே 8, 12-ம் அதிபர்களுடன் கூடி இருப்பினும், ஐத்துக்கதிபலும் வியாழனும் பெலவீன ராக 6, 8, 12-ம் இடங்களில் மறைந்திருப்பினும் புத்திர தோஷமுண்டாம். சுபர் நோக்குதல்-சேர்தல் உண்டா யின் மேற்கண்ட தோஷங்கள் சாந்திப்படும். பெண்ஆண் ஆகிய இருவருக்கும் கிரக அமைப்புப்படி புத்தி தோஷம் இல்லேயாயின் நடத்தமம். பெண்ணுக்கு மீட்டும் புத்தி கோஷம் இல்&யாயின் மத்திமம். பெண்ணுக்குப் புக்கிரதோஷம் அதிகமிருப்பிலும் இருவருக்கும் புத்தி தோஷம் இருப்பிலும் பொருந்தமாட்டாது.

Page 21
3.
பொதுவாகச் சாதகங்களேக் கொண்டு ஆண்-பெண் விவாகப் பொருத்தங்களே நிச்சயிப்பது பற்றி விரிவாக ஆரTப்ந்துள்ளேம். இவ்வாறு விடிாகம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் விவாகத்திற்கு உரிய காலம் முசுயேவற்றை நிர்ணயித்தல் வேண்டும்.
ஆனிமாதத்தில் பிறந்த சிரேஷ்டபுத்திரன் - புத்திரி களுக்கும் (கலேப்பிள்ளைகள்) ஒரு தாயின் புத்திரர் இரு வருக்கும் ஒரு நாளிலாகுகல். ஒரு மாசுக்கில குகல், ஒரு அயனக்கிலாகுதல் விவாகம் செய்தல் ஆகாது இவற்றுடன் பிறந்த மா பங்களும் தவிர்க்கப்படல் வேண் டும். ஆனிமாதக்கில் பிறந்த கலேப்பிள்ளேசஆக்கும் ஆனி மாதத்தில் விவாகம் செய்பவர்களுக்கும் நீடித்த வாழ்வும் சங்ககியும் குறைவுறும் என்பது நூல்களின் முடிபு.
ஒரு பெண்ணுக்கு இரட்டித்த வயதிலும் ஆணுக்கு ஒற்றித்த வயதிலும் விவாகம் செய்யின் ஆயுளும் வாழ் அம் சிறக்கும். பெண்ணுக்கு ஒ ற் றித் த வயதிலும் ஆணுக்கு இரட்டிக்க வயதிலும் விவாகம் செய்யின் கேடுண்டாகும். இருவருக்கும் ஒற்றித்த வயது- அல்லது இாட்டிக்க வயதாக இருப்பின் மக்கிம பொருத்தமாகும்.
விவாக முகூர்த்தங்களே ஆடி, புரட்டாதி, மார்கழி 'சி தவிர்ந்த மாகங்களிலும் இரண்டு அமாவாசை அல் லது பெளர்ணமிகள் (மலமாகம்) வரும் மாதங்களல்லாத காலத்திலும் தேய்பிறைப் பஞ்சமிக்குப் பிற்பட்டத்திகளேஇவற்றிலும் சதுர்க்கி, 62ண்டி, அட்டமி, நவமி, துவாதசி, # துர்த்தசி, பூரணோ, அமாவாசைக் திதிகளே-விலக்கியும் பூர்வபட்சத்தில் சங்கின் பலமாக இருக்குமபோது do! Sorry #।
துச் செய்வது நன்மையுடைத்து, மேலும், ஞாயிறு, இசன்

37
வாப் சனி வாரங்களும் இவர்களது உதயாங்கிஷ நோக் +ங்களுமற்ற சாட்களும் தெரியப்படல் வேண்டும்.
சித்திரை, ஈவகாசி, ஆணி, கை, பங்குனி மாதங்களும் பூர்வபட்சத் துளிதியை, கிருதியை, பஞ்சமி, ஸப்தமி, ஏக தசி, கிரயோகசி ஆகிய சுத்த திதிகளும் அபர பட்சத்தில் துதிசய திருகியை, பஞ்சமித் நிதிகளும் கிங்கள்-புதன்வியாழன்-வெள்ளி ஆகிய தினங்களும் ரோகிணி, மிருக சீரிட" கம், உத்தரம், அத்தம், சுவாதி, அதுவும், மூலம் உக்கராடம், உக்காட்டாகி, ரேவதி கட்சக்திரங்களும் மிதுனம, கன்னி, துலாம இல க்கினங்களும் பூர்வபட்சத தில் விவாகத்திற்குச் சொல்விய பஞ்சாங்க சுத்தமுள்ள கிணத்தில் முதல் பத்து நாழிகையிலும் விவாக முசுடர்த்தம் வைப்பது உத்தமமாகும் இட்பம், கர்க்கடகம், சிங்கம், தணு, கும்பம் ஆதியன இலக்கினங்களாக அமைவது மத்திமமாகும். சுபக்கிரகங்கள் அத் தினத்திற்கு 1, 2, 4, 5, 9, 10, 11-ம் இடங்களிலும் பாபக் கிரகங்கள் 3, 6, 1-ம் இடங்களிலும் கிற்றல் சன்று. வியாழன் 8-ல் இருக் கல் கூடாது. பெண்ணின் செம்மத்திரயங்கள் நன்று ஆணின் செங்மத்திரயங்கள் ஆகா. எந்த இராசியாயினும் மேனுேக்காகவும் சுபக்கிரக உதயத்துடனும் பொருந்தி இருப்பின் உத்தமமாகும்.
பிறந்த நட்சத்திரங்களும் அதற்கு 10, 19-ம் நட்சச் திரங்களும் செங்மத்திசயங்களாகும். குரியன் இருக்கும் இராசிக்கு 3, 6, 9, 12-ம் இராசிகள் மேனுேக்கிய இராசிக னாகும் ஆனது செர்மத்திசயத்தினுள் 10-ம் நாள் வரின் அக%னக் கொள்ளலாகுமென சில நூல்கள் கூறுகின்றன. மேலும், இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்பது ஒன்ப
O

Page 22
BS
தாக எண்ணிவருகையில் எந்தப் பரியாயத்திலும் 3, 4, ,ே 9 ஆகியவை மீதமானுல் கசரயோகம் என்று நூல்கள் கூறுகின்றன. இந்த யோகத்தில் விவாகம் அமையின் பெண்ணுக்கு வைதல்யத்தைக் கொடுக்கும் என்பர். 1, 2, 6, 7, 8 மீதமானுல் சுபமாகும்.
பஞ்சகம்
பிரதமை முதலாக விவாக முகூர்த்தம் நிர்ணயிக்கும் சிதி வரையும் ஞாயிறு முதல்ாக அன்பை வாசம் வன். சி கும் மேடம் முகலாக முகூர்ந்த இலக்கினம் வரைக்கும் அச்சுவினி முதலாக அன்றைய நட்சத்திரம் வரைக்கும் எண்ணி, இப்படி வரும் திதி - வார சட்சத்திர - இலக் கிணத் தொகைகளே மொத்தமாகக் கூட்டி, கூட்டிவங்க தொகையினே ஒன்பதற் பாகம செய்து வரும் மீதம் 1, 2, 4, 6, 8 ஆயின் ஆகாது என்றும் 3, 5, 7 ஆயின் ஈன்று என்றும் கொள்க. ஒன்று மீதமாயின் மிருத்பு பஞ்சகம், இரண்டு மீகமாஞல் அக்கினிபஞ்சகம், நான்கு கேமாகுல் இராஜபஞ்சகம், ஆறு மீதமானுல் சோரபஞ்ச கம, எட்டு மீகமானுல் ரோகபஞ்சகம் ஏற்படும். இவற வில் பொதுவாக ரோகபஞ்சகமும் மிருத்தியுபஞ்சகமும் விலக்கப்படல் வேண்டும். பகலில் இராஜபஞ்சகமும் அக்கினிபஞ்சகமும் இரவில் சோரபஞ்சகமும் கட்டாய மாக விலக்கப்படல் வேண்டும்.
இவ்வாறு வகுக்கப்படும் முகூர்க்கத்தில் அவரவர் சமயாசார'கிேமு னறப்படி விவாக வைபவத்தினே நடாக்க சுல் வேண்டு மக்கள் வாழ்வு நலம் பெற-நீடிக்க 6637, vier in வாழ இவற்றை அனுசரிக்க நடப்பது
ਰੀ (Li
I, II I r I

அனுபந்தம்-1.
தட்சத்திர பாத அதிபர்கள் நட்சத்திரப் பரதம் அம்சம் அதிபர் ஆர்சுவினி 1 Irrth செவ்வாய்
2. இடபம் துெள்னரி 3. மிதுனம் புதன்ா 4. FTம் சந்திரன் y fraxifri? சூரியன் s 2 #ର୍ଦ୍f புதன்
3. Aሿñነዘ Ifi வெள்ளி 4. விருச்சிகம் செவ்வாய் 西市f、品e江西 1 ፵፩;ኛml! வியாழன்
2 Th f୍f । 3. கும்பம் F୍f * 4. வியாழன் ராஜேF மேடம் செங்வாய்
இடபம் வெள்வி 3. மிதுனம் புதன் 4. GLAF, சந்திரன் மிருகசிரிடம் 1. firi, சூரியன்
T ଅର୍ଦr୍f புதன்
3. துல்ாம் வெள்ளி ॥ 4. விருச்சிகம் செவ்வாய் திருவாதிகா Fg வியாழன்
FIAT, ITF FGF 3 கும்பம் Fஓரி 臺 மீனம் வியாழன் புEர்பூசம் sortir செந்துசய்
P இடபம் କaygiri &f!
3. மிதுனம் புதன் 4 五L五ü சந்திரன்
구 கரி தன்
புதீன்3. அவரர் வெள்ளி
விருச்சிகர் செங்ாைபூப் ஆரிவி ர் Ag: வியாழன்
凸蚤 و لم تتجسيم 3. கும்பர் 4. சீனம் வியாழன்

Page 23
அத்தம்
சித்திரை
சுவாதி
Gay TIEG
()
ÜLELER: கொங் ப் இடபம் வெள்ளி
மிதுனம் புதன் AG T சிந்திரன் சிங்கர் சூரியன்
புகன் துலாம் வெள்ளி விருச்சிகம் செவ்வாய் தது ஜீவியாழன் LAGT Fਕ: கும்பம் "... "FF மீனம் வியாழன்
Briti fih சவ்வாய் இடபம் வெள்ளி மிதுனம் புசின்
Tiglafiñ சந்திரன் சிங்கம் சூரியன்
ਹ புதன் துலார் வெள்ளி விருச்சிகம் செவ்வாய் வியாழன் עלי35$. rr事rü Firef கும்பம் 岛、 வியாழன் மேடம் செவ்வாய் இடபம் வெள்ளி மிதுனம் புதன்
Fil ř தந்திரள் Fir GF, சூரியன் கன்னி புதன் flirt ref விருச்சிEம் செவ்வாய் வியாழன் القيوم كانت
ni Tri சரி கும்பம் ਹ
நீளம் வியாழன் மேடம் செவ்வாப் இடபம் வெள்ளி மிதுனம் புதன் கடகம் சந்திரன்
374.17

ಕೈ#'T೬-+
3.
... " 4
is TfL rh
திருவோனம்
அவிட்டர்
2 3. 卓 சிதயம்
3.
பூாட்டாதி
2 3.
உத்திரட்டாதி 1.
3. 4. ரேவதி
4.
Ft. its
சிங்கம்* சூரியன் ஆன்ஜரி Lisir துரேந் வெள்ளி விருச்சிகம் செவ்வாய்
வியாழன் ഃ', FEF கும்பம் #ffbff
நீணம் வியாழன் டேம் செவ்வாய் இடபம் வெள்ளி
மிதுனம் புதன் கடகம் சந்திரன் சிங்சம் சூரியன் #fffୋf புதன்
துலாம் வெள்ளி விருச்சிகம் செவ்வாய் ರೆ?:? ரீயா முன்
FFF
கும்பம் FGF மீனம் வியாழன் FேLந் செவ்வாய் இடபம் வெள்ளி மிதுனம் புதன் 革L凸止 சந்திரன் ffri:E: சூரியன் கன்டிரி புதன் துல்ாம் துெள்ீர்
விருச்சிகம் செவ்வாய்
أتليتين الم
Fகரம்
୬, ୮
வியாழன்
Fஓரி
வியாழன்

Page 24


Page 25
- ܨ ܐ
 

ஒ
#" 魯 ரூபா ஒன்று தா ரூபாத்து (
* பதிப்பகம்
- ബങ്ങി ,
剔臀
III البيئية
ρ με με με μπεουγιο