கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்ப்யூட்டர் ருடே 2001.09

Page 1
ISSN 13
 


Page 2
NORTHPOLE TEc  ைெனுரஇேர 1
1000 Scho
Mito What Noxum
Engin
1 (II) , , Il R.E. E ■工工會
ERM INTERNET 1 E-MAL 750 CERN WILPA DENING 370 DR NME OFC 2000 4,750 DIVINDESKTOPPUBLISHING 3,750 DIPAINWEBPAGEDESIGNING GGOO/ DP, IN HARDWARE ENGINEERING 450 WUAL BASIC 4,250 NTNTWORING 77SO/
LAMMIN 4,260 JAWA 4,7BOM= | NAGLE TTBOs
ASP TT50Е
EHEMERE 147SO Dr. NMACROMEDIA FOR INTERNET PSOE
NO93RDANE COOMBO, OG KUHNE:5Ül:2/5258
S.
DYMM M COMPUTE MAPFROMEEEM
5 setz e A =
WEL LAWATHA. W. 6 GPSP Vs CD2 — GP 5 = \
 
 
 
 
 

HNOLOGY PROVIDERS
IMIE WELLAWATTE KOTAHENA A
Sun 1,00m, 2.00pm Sur 11.OOum = 12.00pm Suп 4,00pп - 6.00pп Wod 10,00am - 12.00pm Sat 1,00pm - 3,00pm Sun 1,00pm 3,00pm Sat 3,00pm 5,00pm Sun 3,00pm 5,00pm Sun 4.00pm 6,00pm Wedi 10,00un o 12,00pm Mors, Oopm 7,00pm Thu 10,00am - 12.00pm Sat 1,00pm - 3,00pm Sun 9,0OUT - 1100AT. Sat 1,00pm 3,00pm Fr 1,00pm - 3,00pm Wedi 1,00pryn = 3,00pryn Sun 100pп 4,00pm - Sun,00pm - 12.00pm Thu 1,00pm - 4,00pm
Bat 4,00pm 7.00pm
sat 4,00pm - 7.00pm
Sun,00pm 4,00pm Sat2,00pm - 4.00pm
generation is

Page 3
कहता AltiVirus
囊 jOLLL č 376-378 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு -06. தொலைபேசி இல . 01:583956 இமெயில் I teleprint(astnet. Ik
----
டு
LITTE
கேடு
கோ
கணி
ħTIEF
ஒரு
 
 

வாழும்பு கணினிச் சந்தை விலை வினிச் செய்திகள்
ாலாலம்பூரில் தமிழ் இணைய மாநாடு .
பல்யமாகிக் கொண்டிருக்கும் - கொம் கட்டமைப்பு.
மக்ரோசொஃப்ட் ஒஃபிஸ் XP
ணையத்தை ஆட்டிப்படை க்கும் இணைய மொழிகள்.
வல் பேசிக்
லா வரும் எச்ரிஎம்எல்
ப்யூட்டர் ஹார்ட்வெயார் ஸ்டரிங் எம். எஸ். ஒஃபிஸ் 2000 தொடர் - (9
எஸ். ஒஃபிஸ் இல் கிளிய ஆர்ட் டர்நெற் எக்ஸ்புளோரர் இ) ர்வி - பதில்
ரல் போட்டோ - பெயின்ட் 9 னிக்குப் பொருத்தமான
ஹார்ட் டிஸ்க்
கர் இதயம்
பெளர்ணமி இரவு
- சிறுகதை
பிக்ஸ் தொடர் - 0
எனிமொழி சி" - CD
லுக் எக்ஸ்பிரஸ் ஊடாக
MSN Hotmail
எந்து கொள்ளுங்கள்
தெரிந்து கொள்ளலாம்
செப்டெம்பர் 200

Page 4
உங்களுடன் ஒரு நிமிடம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் கணினிக் கல்வி பின் முக்கியத்துவத்தை அறிந்து, புதுப்புதுத் தகவல்களை உடனுக் குடன் தரும் "கம்ப்யூட்டர் ருடே'இன் வளர்ச்சியைக் கண்டுவியிக்காத வாச கர்கள் இல்லை என்றே சொல்லலாம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற முதுமொழி மாறி கம்ப் பூட்டர் ருடேயும் கணினியும் எம் இரு கண்கள் என்ற புது மொழி இன்று, என வாசகர்களாகிய உங்களிடமி ருந்து வரும் வார்த்தையைக் கேட்டு பெருமையடைகின்றது.
"தரமான ஆக்கங்களையும், ஆக் கங்களின் அணுகுமுறைகளையும், உதாரணச் செய்முறைப் பயிற்சி களையும் தாங்கி வரும் நீயோ, நாம் கணினி முன் அமர்ந்திடும் போது அருகில் நின்று ஆசானாய் வழி காட்டுகிறாய்" என உள்நாட்டில் மட்டுமன்றி, உலகின் பல முலைகளி லிருந்தும் கம்ப்யூட்டர் ருடேயின்
அஞ்சல், தொலைபேசிகள் போன்ற வற்றின் வாயிலாக அறியும் போது இச்சஞ்சிகை பூரிப்படைகிறது.
கம்ப்யூட்டர் ருடேயின் வாசக நெஞ்சங்களின் ஒவ்வொரு வெளிப் பாடும் எமது கடினமான பணிக்கு புதிய உத்வேகத்தையும், ஊக்கத் தையும் அளிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
அழகு தமிழிலும், எளிய நடை யிலும், நவீன தொழில் நுட்பத் தகவல்களை வழங்கும் இவ்வரிய பணிக்கு தோள் கொடுக்கும் அனை வரையும் நன்றியோடு நினைவு கூறு வதோடு இக்கணினிச் சஞ்சிகை தமிழ்த்தாயை அழகுபடுத்தும் மிகச் சிறந்த அணிகலன் என்ற வகையில் இச்சஞ்சிகையைச் சார்ந்து நிற்கும் அனைவரும் பெருமைப்பட வேண்டும் எனக் கூறி, தொடர்ந்தும் உங்களின் பங்களிப்பையும், ஆசியையும் கம்ப் பூட்டர் ருடே நாடி நிற்கின்றது.
நன்றி. எம். எஸ். சுஹர்டீன்
பிரதம ஆசிரியர்
வாசகர்களிடமிருந்து அஞ்சல், மின்|
எமது வாசகர்க பாகங்களுக்கான 2001 ஆகஸ்ட் ம
Fall Tib.
நீங்கள் கணினி
உரிய விலையில்
இருக்கும்.
புரோசஸர்
இன்ரெல் பென்ரி இன்ரெல் பென்ரி இண்ரெல் சிலரே
மொனிற்றர்
வியூசொனிக்
LEů
| | հTելն լի ք
ஹார்ட் டிஸ்க்
குவண்டம்
குவண்டம்
ਸ
ÉE) ET
ஜிகாபைற் மதர் எக்ஸெல் மதர்ே
64MB மெமறி 128 MB GILDILDIĞI
விஜிஏ கார்ட் 8
கம்ப்யூட்டர் ருடே
விஜிஏ கார்ட் ே |விஜிஏ கார்ட் 32
AT GJ:frË | ATX (3E-FIE
 
 
 

புச் சந்தை விலை
ளின் நலன் கருதி, இப்பகுதியில் கணினி, கணினி உதிரிப் கொழும்புச் சந்தை விலை தரப்பட்டுள்ளது. இவ்விலைகள் ாதம் இறுதி வாரத்தில் நிலவிய சராசரிச் சந்தை விலை
கணினி உதிரிப்பாகங்களை வாங்கும் போது சிறந்தவற்றை பெற்றுக் கொள்ள இத்தகவல்கள் மிகவும் உதவியாக
EE வேகம் விலைנIBMום LILĪ) III | | GHz 18,500IIIլի III 800 MHz 12.250/= Tன் 667 MHz 5,000/=
f5) SEG 프95T고 வில்ை
" 12,000
14" 1 0.750/= 14" o,900/-
கொள்ளளவு விலை | 30 GB 8.250/-
H 4 ( ) (GB 9. OOC)" - so GB 8,750 -
விலை விலை
ITIL' 7,000/= fuq GJITL fi (Acer) 3,500JITILI 5,750 = fq GJITLE (Sony) 3,750–
1,000- சவுண்ட் கார்ட் |COL)= 1,500
(3LpxITLib (InteTTnaI) 1.5[]Ո= MB 1,650/= (SLDTLL (External) 4.25() = MB 2,300 = MB 3,000E Gi:ITT (HP3300) 8,000ஃபிளோப்பி ட்ரைவ் |(XOC) = 1,500E pfl G()=
2,500/= 岳 由_f凸L 500
செப்டெம்பர் 2001

Page 5
Symantec,
சிமன்ரெக் நோர்ட்டன் அன்ரி வைரஸ் 2002
இந்த நோர்ட்டன் அன்ரி வைரஸ் XP ஐ சிமன்ரெக் நிறுவனம் 2808:2001 இல் வெளியிட்டது.
இது விண்டோஸ் XP, ஒஃபிஸ் XP போன்ற மென்பொருட்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
NEW "Hi Norton e AntiVirus
The World's Thost trusted '' anti-virus solution.
நீங்கள் இன்டர்நெற் ஊடாக வெப் தளங்களைப் பதிவிறக்கம் செய்யும் போதும், மின்னஞ்சல்களைப் பார்க்கும் போதும் அப் ஃபைல்களை ஸ்கேனிங் செய்து வைரஸ்களை தானாகவே நீக்குகின்றது.
குறைந்த விலையில் ஃபிளெட் பெனல் மொனிட்டர்
எல்லோரும் சிறிய (Footprint), எழுத்துக்கள், வரைபுகள் நேர்த்தி யாகவும், சரியாகவும் 6lIjJi55Ji;Lq,LILI LCD ஃபிளெட் பெனல்
மொனிட்டர்களையே விரும்புகின்றனர். - EGT Tell, அதிக வஸ் விலையென்தே வெறுக்கின்றனர்.
இப்பொழுது ஃபி ளெட் பெனல் மொனிட்டர்களின் விலை கள் குறைந்துள்ளது. பிளான, சம்சங், suggli (Planar, Samsung, View Sonic) ஆகிய நிறுவனங்களே இவ் வகையான மொனிட்டர்களை குறைந்த விலைகளில் அறிமுகப்படுத்துகின்றது.
கம்ப்யூட்டர் ருடே|
மெக்ஸ்ரர் டய பிளஸ் 60 (Махtor Diаппс
எல்லோரும் வி தகுந்ததுமான ஹ
ஹார்ட் டிஸ்க்களி: டைந்தும், அதன் ே Hnլգավլf HեITE01ւն : வகையில் பார்க்குப் டயமெண்ட்மெக்ஸ் ஹார்ட் டிஸ்க் சிறந் படுகிறது. இதன் ՔվԱtiյլն:
উঁ|Offic
மைக்ரோ e.".6m) XP
மைக்ரோசொஃப்ட் பான மைக்ரோசொஃ அலுவலகத் தேவைக யும் பொருட்டு தற்ே உள்ள மென்பொரு காணப்படுகிறது.
இதில் முன்னை மெனுக்களில் புதை கட்டளைகளை இலகு தாக உள்ளது. க செயலிழக்கும் சந்தர் செய்து கொண்டு இ மீளப்பெறு தன்மையி பெறக்கூடியதாக இரு
3
 
 

பமெண்ட்மெக்ஸ்
ஹார்ட் டிஸ்க் bndMax Plus 60)
ரைவானதும் நம்பத்
Tர்ட் டிஸ்க்கிலேயே
ாச் சேமித்து வைக்க விரும்புவார் கள்,
தற்போது " முன்னொரு
பொழுதும் இல்லாதவாறு ன் விலை குறைவ வகம், கொள்ளளவு படுகிறது. இந்த போது மெக்ஸ்ரர் பிளஸ் 80 GB தது எனக் கருதப் வேகம் 7200 rpm
GöfIT.".LL' ஸ்ராண்ட
டின் கடைசிப் பதிப் JL XP brüJTill-L ளை நிறைவு செய் பாது பாவனையில் ட்களில் சிறந்து
ய பதிப்புக்களில் ந்து கிடந்த பல நவில் பெறக்கூடிய ணிைனி திடீரென ாப்பத்தில் நீங்கள் ருந்த வேலையை 5Tal (Recovery) நக்கிறது.
Windows
Aೇ" in Windows
வெளிவருகிறது விண்டோஸ் XP
ஒஃபிஸ் XP கடந்த తే B மே 31 இல் மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் வெளியிட்டமை நீங் TT கள் அறிந்ததே.
விண்டோஸ் XP இந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளது. நீங்களும் பயன் பெறத் தயாராகுங்கள்.
Imagicolor 2200. Desklaser
மினோல்டா
QMS GALDEE Gaoi 2200 GN
கலர் லேசர்
பிரிண்டர்
இப்பிரிண்டர் மிகவும் துல்லியமாக வும், நேர்த்தியாகவும் எழுத்துக்களை ஒரு நிமிடத்திற்கு 98 பக்கங்கள் என்ற வேகத்தில் அச்சிடுகின்றது. ஏனைய கலர் லேசர் பிரிண்டர்களின் அச்சுத் திறன்களை விடவும் இதன் அச்சுத் திறன் கூடியதாகக் காணப்படுகின்றது. எழுத்துக்களை அச்சு செய்யும் வேகம் 9.8 ppm ஆக இருந்தபோதிலும் வரை படங்களை நிமிடத்திற்கு 13 PPI என்ற வேகத்திலேயே பிரின் இது முடியும்.
செப்டெம்பர் 200

Page 6
மலேசியாவின் தலைநகள் கோலாலம் பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை தமிழ் இணைய மாநாடும் கண்காட்சி பும் நடைபெற்றது.
எம்ஐசி என்று அழைக்கப்படும் மலே சியாவின் இந்தியன் காங்கிரஸ*ம் "உத்தமம்" என்றழைக்கப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத் துலக அமைப்பும் இணைந்து 4 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியப் பிரதமரே வியக்கும் அளவில் மிகப் பிரமாண்டமாக நடாத்தி முடித் துள்ளது. இதுவரை நடந்த மூன்று உலகத் தமிழ் இணைய மாநாடுகளை விட இதுவே மாபெரும் மாநாடு என்று கருதப்படுகிறது:
மலேசியாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ றி சாமிவேலு தலைமை தாங்கிய இவ்விழாவை, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் "உத்தமம்" அமைப்பின் துணைத் தலைவருமான முத்துநெடுமாறன், உத் தமம் அமைப்பின் தலைவர் முனைவர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னி லையில் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதி முகம்மது 26.08:2001 அன்று காலை 10.00 மணியளவில் விழாவை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வாழ்க்கையில் ஒரு பகுதி பாக இருக்கும் “இணையம்” இனி வரும் காலங்களில் இணையம் நமது வாழ்க்கையாகிவிடும். இணையமே நமது வருங்காலம் என்பதை நாம் ஒவ் வொருவரும் கண்டிப்பாக அறிந்திருத் தல் வேண்டும்.
தமிழ் கணினி மற்றும் இணைய உலகில் மலேசியத் தமிழர்கள் ஆற்றிய சிறப்பான பணியால் மலேசியாவாலும் செய்ய முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். மலேசிய இந்திய சமூகத்தினரின் இணையத் திறனை மேலும் மேம்படுத்த அமைச்சர் டத்தோ சாமிவேலு சிறப்புத் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளார். கணினி மூல பாக மொழி பெயர்த்தல் மற்றும் கணினி மொழியை வளப்படுத்துதல் ஆகிய வற்றை மேம்படுத்த மலேசிய ஆய்வுக்
கம்ப்யூட்டர் ருடே
ல் தமி
கழகங்கள் தங்கள் பிக்க வேண்டும் என விடுக்கப்பட்டது.
மொழி அடிப்பை துறையில், வட்டார ஒரு முக்கிய இடத் புள்ளது. தமிழ் கணி பத்துறையில் நமக்கு நல்ல முறையில் பய வேண்டும்.
அனைத்துலக 50 ஆய்வுக் கட்டு: டில் சமர்ப்பிக்கப்ப இம்மாநாட்டிற்கு சியா, அமெரிக்கா, 5 மனி, இந்தியா, அவு: நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், வர்த் இணையம் வழி 6 கற்றல், கற்பித்தல் 6 சிந்தனையில் அறி கட்டுரைகளைச் ச1 களில் 100 இற்கும் கள் இந்தியா மற் சேர்ந்தவர்கள். இம் றைய 18,000 பேரு கணினி ஆர்வலர்க இந்நிகழ்ச்சியில் சார்ந்த தொழில்நுட் கூடங்களும் இடம் EILíflufleið 50 FÍ சிக்கூடங்கள் தமிழ் யம், இணையம் வ வர்த்தகம் போன்ற பற்றிய தகவல்கள் அமையப் பெற்றன பலதரப்பட்ட பு கும் தகவல்களை கும், பரிமாறிக் கெ கூடமாக இக்கன் விளங்கின.
இந்நிகழ்வில் :
குறிப்பிடத்தக்கது. ந்தை முதல் முதி கல் இன்றிக் கர் கற்பிக்கும் முறைக பிக்கப்படுகின்றன. eskills@5, eseio
 
 

ழ் இணைய மாநாடு
முயற்சியை ஆரம் iறு வேண்டுகோள்
டயிலான கணினித் ரீதியில் மலேசியா தைப் பிடிக்க வாய்ப் வி மற்றும் இணை நள்ள வாய்ப்புகளை ன்படுத்திக் கொள்ள
அளவில் மொத்தம் ரகள் இம் மாநாட் ட்டது.
சிங்கப்பூர், மலே விட்சர்லாந்து, ஜேர் ஸ்திரேலியா போன்ற Egil Talist East, தகள்கள் ஆகியோர் வர்த்தக மேம்பாடு, போன்ற பன்னோக்கு |வுசார்ந்த ஆய்வுக் மர்ப்பித்தனர். இவர் மேற்பட்ட பேராளர் 1றும் சிங்கப்பூரைச் மாநாட்டில் ஏறக்கு க்கும் மேலான தமிழ் ஸ் பங்குபற்றினர்.
தகவல் தொடர்பு பக் கண்காட்சிகளும் பெற்றன. இக்கண் கும் மேற்பட்ட காட் க் கணினி இனை ழி கற்றல், இணைய புதிய ஆக்கங்கள் ளைத் தருவனவாக
நிய, வியக்க வைக் அறிந்து கொள்வதற் ாள்வதற்குமான ஒரு EET L'eflaħ jnlLlll HETT
E63EET fit LDS இடம் பெற்றுள்ளமை
எட்டு வயதுக் குழ தியோர் வரை தடங் க அவரவர்க்கேற்ப El பிரிக்கப்பட்டு கற் அவற்றுள் Webடு.ே hrs போன்ற பயிற்சி
வகுப்புகளும் இடம்பெற்றன. இம்மாநாடு தொடர்பாக நாடெங்கிலும் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்களின் வாயிலாக கிட்டத்தட்ட 21,000 பேருக்கு மேல் கணினி அறிவைப் பெற்றிருக்கின்றனர் என்று இம்மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கணினித் தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களை அரவ னைத்து கணினியறிவை ஊட்டும் முய ற்சியில் இறங்கியுள்ளனர் மலேசிய தமிழ் கணினி அறிஞர்கள்.
காட்டிகளாக மலேசியக் கல்வியமை ச்சின், தமிழ்ப் பாடத் திட்டப் பிரிவின் ஒய் சகாதேவன், என்டியுபி என்றழைக்க ப்படும் மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உலகத் தமிழர்கள் கணினியையும் இணையத்தையும் அறிந்தவர்களாக் குவதே இந்த "உத்தமம்'அமைப்பின் பணி என்று முத்து நெடுமாறன் கூறி E|
உலகம் முழுவதிலுமாக மொத்தம் 75 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ் உலகம் ஒரு பிடிப்புக்கொண்டு வள மான கட்டமைப்பை உருவாக்க வேண் டும் என்ற நோக்கில் ஆற்றும் இந்த தமிழ் இணைய மாநாடுகளின் பங்கு அளப்பரியது.
இம்மாநாட்டில் சொற்களஞ்சியம், கணினி வழி கற்பித்தல், OCR என்ற ழைக்கப்படும் பட வடிவில் இருக்கும் 5T(435555F6F775 TT GJITAFEBLENTEE SJ150) LLLIT ளங்காணும் மென்பொருள் பற்றிய ஆய் வுக் கட்டுரைகளும், விவாதங்களும், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துணைக் கருவிகள், இணைய வட்ட த்தை ஏற்படுத்துதல், மேலும் தொழி ல்நுட்ப உரைகளும் இடம் பெற்றன.
மேலும் தமிழ் இணையப் பல்கலை க்கழகம் பற்றிய விளக்கங்கள், வின் டோனம், யூனிக்ஸ் போன்ற பலதரப்பட்ட இயக்க மென்பொருள்களில் தமிழ் மென் பொருளின் மேம்பாடு மற்றும் செய்தி பாளர் கூட்டத்தோடு இம்மாநாடு
இனிதே நிறைவு பெற்றது.
செப்டெம்பர் 2001

Page 7
பிரபல்யமாகிக்
கொற் க.
இன்று எமது நாட்டில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பல, கொம் (COM) என்ற கட்டமைப்பையே பயன்படுத்துகின்றார்கள். எனவேதான், இன்று புதிதாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பலரிடம் பல நிறுவனங்களில் கேட்கப்படும் கேள்விகள், கொம் என்றால் என்ன? கொம் 5)BöI ULUöILTE Gİöığı? fiîTeleü (Bufli, (Visual Basic) இனை பயன்படுத்தியா? அல்லது விசுவல் சி++(Visual C++) இனை பயன்படுத்தியா? கொம் உருவாக்கத் தெரியும்? என கொம் இனை மையமாகக் கொண்டவையாகும்.
கடந்த மாத இதழில் இணைய மொழிகள் என்ற புதிய தொடரில் கொம் (COM), ஈஜேபி (EB) போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்த போதும், விளக்கம் பின்னர் விளக்கப்படும் என எழுதியிருந்தோம் எனினும், பல வாசகர்களின் வேண்டு கோளைக் கருத்தில் கொண்டும், மற்றும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில்தான் வேலையைப் பெறவேண்டும் எனக் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் பலருக்காகவும் இவ்விதழில் கொம் பற்றிய தெளிவான விளக்கம் ஒன்றை தரவிருக்கிறோம்.
கொம் என்றால் என்ன? எனவும், கொம் என்ற கட்டமைப்பின் பயன்பாடுகள் என்ன? எனவும், எந்த கணினி மொழிகளைப் பயன்படுத்தி கொம் இனை எழுதலாம் எனவும் மட்டுமே ஆராயப்பட வுள்ளது. எனவே, நீங்கள் கொம் என்ற கட்ட
மைப்பை புரோகிராம் ரீதியாக கற்க விரும்பி னால், கொம் சார்ந்த ஆங்கில கணினிப் புத்த கங்களைப் படிப்பதன் மூலம் பெற்றுக் கொள் ளுங்கள்.
கொம் என்றால் எண்ன?
தொம் (COM) என்றால், கொம்போனன்ட் ஒப்ஜெக்ட் மொடல் (Component Object Model) GTIGSTLIGăT EHILBEELDT-55LË. SIJI மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் மொழிகளான விசுவல் பேசிக் விசுவல் சி" போன்றவற்றினால் எழுதப்பட்ட ஒரு புரோகிராமாகும். கொம் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மேற் பட்ட செயற்பாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்த கொம்மில் காணப்படும் செயற்பாடுகளை, எந்த அப்பிளிகேஷனிலும் பயன்படுத்த முடியும். எனவே, கொம் என்பது மீள்பாவனைக் குப் பயன்படுத்தப்படும் செயற்பாடாகக் காணப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களில் ஒரே செயற்பாடு தேவைப்பட்டால், கொம்மின் பயன்பாடு எமக்குத் தேவைப்படு கிறது. அதாவது, ஒரு கொம் மூலம் அந்த செயற்பாட்டை உருவாக்கி எமது கணினியில் அழைத்த பின்னர், எத்தனை தடவையும், எங்கு வேண்டுமானாலும் அந்த கொம்மில் காணப்படும் செயற்பாடுகளை பயன்படுத்த முடியும்.
கம்ப்யூட்டர் ருடே
 

காண்டிருக்கும் டமைப்பு. .
கொம்மினை உருவாக்க மைக்ரோசொஃப்ட்டின் மொழிக ளான விசுவல் பேசிக், விசுவல் சி" போன்றன பயன்படுத் தப்படுகிறது. ஆனால், கொம்மினை டொஸ் (DOS) தவிர்ந்த எந்த ஒரு ஒப்பரேட்டிங் சிஸ்டத்திலும் (Operating System) செயற்படுத்த முடியும்.
கொம் என்பது, ஒப்ஜெக்ட் ஒரியண்டட் புரோ கிராமிங் இலும் ஒரு படி கூடிய கட்டமைப்பாகும் அதாவது ஒரு முறை எழுதப்பட்ட ஒரு செயற் பாடு பல முறை இயக்கப்படும் கொம்போனன்ட் (Components) 55 TITGĦ LILLIGăTLIGË5g5 (UpLiquib,
கொம் என்ற கட்டமைப்பின் பயண்பாடுகள் எண்ன?
* மீள் பயன்பாட்டிற்கு (Reusability) பயன்படுத்த முடியும் அதாவது, ஒரு முறை எழுதப்பட்ட கொம்மினை பல அப்பிளி கேஷன்களில் பயன்படுத்த முடியும்,
உதாரணமாக, மைக்ரோசொஃப்ட்டின் சுட்டுத் தொகுப் பான ஒஃபிஸினை எடுப்போம். வேர்ட் (Word), எக்ஸெல் (Excel), Lubus GLITufaili (Power point), starter (Access) போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பிழை திருத்தி (Spell Check) ஆனது ஒரு கொம்மாகவே மைக்ரோசொஃப்ட் எழுதி புள்ளது. ஏனெனில், இந்த 4 தொகுப்புக்கும், தனித்தனியாக செயல்முறையினை எழுதுவதை விட டிஎல்எல் (DLL - Dynamic LinkLibrary) GTib g(Big g(5 Glastila)601 GTuggi, எல்லாத் தொகுப்பிலும் பயன்படுத்துவதற்காகும். * குறித்த ஒரு டிஎல்எல் ஃபைல் (dlfile) சிதைவடைந்தால், அந்த டிஎல்எல் ஃபைலுக்குரிய செயற்பாடு மட்டுமே செயற்ப டாது. மற்றைய செயற்பாடுகள் ஒழுங்காகச் செயற்படும். ஆனால், சாதாரண ஃபைல் புரோகிராமில் ஒரு சிறு சிதைவு ஏற்பட்டாலும் முழுச் செயற்பாடும் செயற்படாது. * கொம்மானது, மிகவும் வேகமாகச் செயற்படும். அதாவது, சாதாரண கணினி மொழியினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்பாடு செயற்படுவதற்கு எடுக்கும் நேரத்தை விட கொம் மிகவும் வேகமாகச் செயற்படும்.
உதாரணமாக, ஏஎளிப்பி (ASP) என்ற தொகுப்பினை பயன்படுத்தி எழுதப்படும் வெப் (Web) இற்குரிய மென்பொரு எளில், தகவல் தளத்துடன் (Data Base) தொடர்பை ஏற்படுத் தும் கட்டளைகள், மற்றும் தகவல் தளத்துடன் தகவல்களைச் சேர்க்க, அழிக்க, திருத்த நேரடியாக ASP கட்டளைகளைப் பயன்படுத்தாது, விசுவல் பேசிக் அல்லது விசுவல் சி" மொழியினைப் பயன்படுத்தி உருவாக்கும் டிஎல்எல் (DLL) "பைலான கொம்மினை உருவாக்கிப் பயன்படுத்துவதால், மென்பொருளின் வேகம் கூடுதலாகக் காணப்படும், அதாவது, ASP கட்டளை மூலம் எழுதியிருந்தால், புதிதாக தகவல்
செப்டெம்பர் 2001

Page 8
களை சேர்க்க அழிக்க, திருத்தம் செய்ய ஒவ்வொரு முறை பும் ASP கட்டளைகளை செயற்படுத்தி, பின் தகவல் தளத் துடன் தொடர்பு கொண்டு தகவல்களில் மாற்றம் செய்ய எடுக்கும் நேரம் கூடுதலாகக் காணப்படும். மாறாக, இந்தத் தேவையை டிஎல்எல் (dI) ஃபைலின் மூலம் மிக விரைவாகச் செயற்படுத்த முடியும்
கொம் (COM) இனை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மொழிகள்
* El HEHE GLifi (Visual Basic - Microsoft) issue if" ( Wisual C" - Microsoft) * GLSLT (Delphi- Borland) * GEGLIG F3TTEIT (Wisual Jawa — Sun Microsystems) இந்த நான்கு மொழிகளிலும், கொம்மினை உருவாக்க பிரபல்யமானது விசுவல் பேசிக், விசுவல் சி" ஆகும். இவை இரண்டும் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வெளியீடு என்ப தால், இவற்றைப் பயன்படுத்தி கொம் இனை எழுதுவது மிகவும் இலகுவாக இருக்கும்.
விசுவப் பேசிக்கில் உள்ள அக்ரிவ் எக்ஸ் டிஎல்எல் (Activex l) என்ற பயன்பாட்டின் மூலமே கொம் எழுதப்படு கிறது. இதனைப் பயன்படுத்தி, டிஎல்எல் ஃபைலினை எழுது வது இலகுவாக இருக்கும். ஆனால், சற்று மெதுவாகச் செயற்படும்.
Gilgilisi) if "glial falsi G.E.IIIb (ATLCOM - Active Template Library COM) alin LILIEiILITL Ligii pe 3D. G|EIli எழுதப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, டிஎல்எல் ஃபை லினை (COM) எழுதுவது சற்றுக் கடினம். எனினும், மிகவும் வேகமாக செயற்படும். மேலும், மிகவும் அவதானமாக கட்டளைகளை எழுத வேண்டும். ஏனெனில், நினைவக கசிவு (Memory Leak) ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு
கொம்மினைச் செயற்படுத்துவதற்கு, மைக்ரோசொஃப்ட்டின்
s
45P/HTML FM MI. Pug: Intern
LITTLi tar- Isi பபப்பட்டாளர் பிரபு வர்த
தொகுப்பான எம்ரினஸ் (MTS) அல்லது தற்போது புதிதாக வெளிவந்துள்ள கொம்+ (COMH) இனைப் பயன்படுத்த வேண்டும் MTS என்றால், மைக்ரோசொஃப்ட் ரான்செக்ஷன் (3Fall (Microsoft Transaction Server) Eigh.
டிஎல்எல் ஃபைல்கள் (lies) பைனரி கொம்போன்ன்ட் (binary 010nent) ஆகக் ET6:III (GILE .
கம்ப்யூட்டர் ருடே
 
 
 
 
 
 
 

கொம், எம்ரிஎஸ், கொம்+ போன்ற வற்றுக்குரிய தொடர்பு என்ன? ஆரம்ப காலகட்டத்தில் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கொம்போனன்ட்களை உருவாக்க,கொம் என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தியது. இந்த கொம்மினைச் செயற்படுத்திப் பார்க்க MTS என்ற மென்பொருளை பயன்படுத்தியது.
2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒப்பரேட்டிங் சிஸ்ட மான, விண்டோஸ் 2000 இல் COM+ என்ற புதிய தொகுப்பை சேர்த்து வெளியிட்டது. இந்த COMT ஆனது கொம் எம்ரிஎஸ், மற்றும் சில சேவைகளைச் சேர்த்து வெளிவந்தது.
gili, COM+ COM - MTS gigi,
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கொம் இனைப் பயன்படுத்தி எழுதுவது போல், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் ஜேபி (BB) இனைப் பயன்படுத்துகிறார்கள். ஜேபி என்றால், என்ரர்
loyali grill sigli (Enterprise Java Beans) ஆகும். இதுவும் கொம் போன்று, ஒரு கொம் போனண்ட் ஆகத் தொழிற்படும்.
கொம் என்ற கட்டமைப்பில், பல சிறப்புப் பயன்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சில இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. நீங்களும் மென்பொருளை (Software) எழுதும்போது, கொம் என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி மென்பொருளின் திறனை மேம்படுத்துங்கள்
இணையத்தில் உள்ள வெப் பக்கங்கள் மூன்று கட்ட மைப்புக்களில் செயற்படுகின்றன. இதனை, கடந்த மாத இதழில் வெளிவந்த "இணையத்தை ஆட்டிப்படைக்கும் இனைய மொழிகள்' என்ற தொடரில் விளக்கப்பட்டிருந்தது நீங்கள் அறிவீர்கள். அக்கட்டமைப்பை விளக்கும் படம் கீழே தரப்பட்டுள்ளது.
Tintin Speyer SQL Serer
Iki X Serie eis நக சேவை நரடி சேவை
gifts சஞ்சிகை பற்றிய உங்களுடைய கருத்
துக்களையும், ஆக்கங்களையும் எதிர்
பார்க்கிறோம்.
5. Gülüü 2001

Page 9
oேrice மைக்ரோெ
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடான G)LDH (3JIIGHT"-i"L" g"-LMGrü XP (Microsoft Office XP) ELIEEE மே மாதம் 31 ஆம் திகதி வெளிவந்ததை எமது ஜூன் மாத கம்ப்யூட்டர் ருடே சஞ்சிகையில் தெரிவித்திருந்தோம்,
மைக்ரோசொஃப்ட் ஒஃபிளப் 2000 இல் உள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்யும் முகமாக பல புதிய மாற்றங்களு டன், மேலும் பல ரூல்களையும், கட்டளைகளையும் உள்ளடக்கி அலுவலகத் தேவைகளை இலகுவாகச் செய்யும் நோக்குடன் மைக்ரோசொஃப்ட் ஒஃபிளஸ் XP வெளிவந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
ஒஃபிஸ் XPநான்கு பதிப்புக்களில் (Versions) வெளிவந்து ள்ளது. அவற்றின் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவையும், பல்வேறு பட்ட பதிப்புக்களையும் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்
பதிப்புகள் கொள்ளளவு
(Versions) (Disk Space)
எப்ராண்டட் எடிஷன்
StädäTd Editi) 2OMB
புறொஃபெஷனல் எடிஷன்
(Professional Edition) 295 MB
புரொஃபெஷனல் ஸ்பெஷல் எடிஷன் 295 MB
(Professional Special Edition)
டெவெலொப்பர் எடிஷன்
(Developer Edition) 450 MB
மைக்ரோசொஃப்ட் ஒஃபிஸ் XP ஆனது பின்வரும் பிரயோக மென்பொருட்களை (Application Softwares) உள்ளடக்கி L|allճ1IEեl.
டு வேர்ட் 2002 E எக்ஸெல் 2002
அவுட்லுக் 2002
LufilufIGILITL17lgiëII" 2002
அக்ளிப்ஸ் 2002
பப்ளிஷர் 2002
ஃபுரண்ட் பேஜ் 2002
i
மைக்ரோசொஃப்ட் ஒஃபிஸ் XPயில் புதிதாக பல பயனுள்ள விடயங்களை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத் தியுள்ளது.
JITGTůef, GLIGT EF55īlī (Task Panes)
மைக்ரோசொஃப்ட் ஒஃபிஸ் 2000 இல் மெனுக்களில் புதைந்து கிடந்த பல கட்டளைகளை வேகமாக இயக்கு முகமாக கணினித்திரையில் பல ராஸ்க் பேன்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவாகக் கட்டளைகளை இயக்கி நேரத்தைச் சேமித்துக் 5FETTETT.
கம்ப்யூட்டர் ருடே
 

ldFT." Gari XP
தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒஃபிளப் தொகுதி மென்பொருட்களில் உங்களது வேலை -களை முழுமையாகச் செய்ய முடியாத "சந்தர்ப்பத்தில், நீங்கள் ஒஃபிஸ் XP ஐப் பயன்படுத்தி உங்களது வேலை - களைச் சுலபமாகவும், விரைவாகவும்
செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் ரெக்கள் (Smart Tags)
XP யில் மற்றுமொரு புதிய அறிமுகம் ஸ்மார்ட் ரெக் (Smart Tags) களாகும். ஸ்மார்ட் ரெக்கள் சிறிய பெட்டி வடிவத்தில் அமைந்து காணப்படுகின்றது. இவைகள் பல தன்னியக்க மாற்றங்களைக் (Automatic changes) கட்டுப் படுத்த உதவுகின்றது. இவற்றின் மூலம் பல புதிய செயற் பாடுகளை ஆற்ற முடியும். உதாரணமாக, மின்னஞ்சலில் ஒரு பெயரை இணைத்தல் (Linking),
ஃபைல்களை மீளப்பெறும் வசதி
(Document Application Recovery)
கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென கணினி செயலிழக்கும் சந்தர்ப்பத்தில், நீங்கள் செய்த வேலைகளை மீண்டும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி (Recovery) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மீளப்பெறும் வசதி எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தது என்பது தெளிவற்றுள்ளது. மைக்ரோசொஃப்ட் நிறுவனம் இதனைப் பூரணமாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியைத் தருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குரல் ஒலிகளை கணினிக்கு உட்செலுத்தும் வசதி (Speech Recognition)
ஒஃபிஸ் XP இல் குரல் ஒலிகளை கணினிக்கு உட்செலுத் தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜப் பான், சைனிஸ் மொழிகளுக்கே இவ்வசதி செய்யப்பட்டுள் துெ.
வேர்ட் எக்ஸெல், அவுட்லுக், பவர்பொயின்ட் ஆகிய
மென்பொருட்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில முக்கிய மாற்றங்களைக் கவனிப்போம்.
MV Galil (MS Word)
|v (Bell E6|6ăL Est.LIII (Word Count Toolbar), g(Ib டொக்கியூமெண்டின் அளவை இலகுவாக கணித்துக் கொள்ள உதவுகின்றது.
வி ராஸ்க் பேன்கள் (Task Panes) வேர்ட்டிலுள்ள டொக் கியூமெண்ட் ஸ்ரைல் (Style), மெயில் மேர்ஜிங் (Mal Merging) போன்ற பல கட்டளைகளை விரைவாக இயக்கு
வதற்கு வசதியளிக்கின்றது.
|செப்டெம்பர் 2001

Page 10
=
ee SS S LLS LLS LL LDB S TT S LkMMT S LLL S TMTLSS KY = 凰
- - -
- ------ - -----
- ܒܪ¬ ±iܝ݁ܬܐ = | 1 4 ܀ 17 -,1 - - *一_·亡·*-- * .
பாம் Tilnim
Li silii I til Hi
புதாபாநாயாமா காப்பம் liri
==|E“ = SS
- the - - =F i E-F = If in Pro
n = LF - I .
ஒரே நேரத்தில் வேறுபட்ட வெவ்வேறு ரெக்ஸ்ட்களை
கொப்பி செய்யவோ, பேஸ்ட் செய்யவோ செலக்ட் (Select) செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. தானாக மாறும் ரெக்ஸ்ட்களை நீங்கள் ஸ்மார்ட் ரெக்கள் (smart Tags) மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும், திருத்தங்கள் செய்யக்கூடிய வசனங்களை அதே இடத் தில் அச்சொற்களை மறைத்து தராமல் வலது பக்கத்தில் வேறொரு பொக்ஸினுள் தருகின்றது. ரிவில் ஃபோர்மற்றிங் பேன் (Reveal Formating pane) மூலம் ஒரு டொக்கியூமெண்டின் ஃபோர்மற்றை பார்க்கவும் அதில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முடியும். உதாரணமாக, டொக்கியூமெண்டிலுள்ள ஒரு பந்தியின் வடிவ அமைப்பு ரைப் செற்றிங், விஷேட அடையாளங் நள் (Bulleted list) போன்றவற்றினை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தேவையானவற்றில் Lõi கிளிக் செய்வதனால் டயலொக் பொக்ஸினுள் சென்று செற்றிங்கில் தேவையான மாற்றங்களையும் GFLIJLJGMTLi). ஒரு டொக்கியூமெண்டின் ஒரு பகுதியின் ஃபோமற்றினை மற்றுமொரு பகுதியின் ஃபோமற்றுடன் ஒப்பிடவும் முடியும்.
XS4 liqui (MS Excel)
E ஒஃபிஸ் XP இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் "Ask
K S D D D SYYS S S Suu S SSS S
Z D S iiS LS DLDL TT TeT YMMDS SK = mili 垂一量恒
- Gug::: : g - " " + i * E * #4 ilimi ----
- It - = H - ) - Filma " , " - --
EF THI
kihir salarity rended Familii
| imti
Fi
Lihat hyllum பு his
imii ruskir
ா ==="hit- -
i resmi "izmi
____చితాed_1 =
= கார்ட்ஸ் i hii | - IT 그 로---=FF -
கம்ப்யூட்டர் ருடே
표
 
 
 
 

로
aquestion box"உதவிக் குறிப்புகளை இலகுவில் பெற் றுக் கொள்ள உதவுகின்றது. ராஸ்க் பேண்கள் (Task Panes) ஒரு சொல்லை அல்லது ரெக்ஸ்ட்டைத் தேடுவதற்கும், மற்றும் பல ஃபங்ஷன்களை மேற்கொள்ளவும் உதவுகின்றது. ஆனால், இது மொனிற் றரில் ஒரு பகுதியை பிடித்துக் கொள்கிறது. சரக்கிருப்புத் தகவல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட முடியும் ஆனால், அதிக இடத்தினைப் பிடித்துக் கொள்கின்றது. எக்ஸெல் வேர்க் ஷிற்றில் ஒரு வரைபடத்தை இன்சேர்ட் bllճ}}յLLi եւ Լոնյail (Insert - Diagram Command) ripaliլի இலகுவாக இன்சேர்ட் செய்யலாம். பல வேர்க் விற்களைக் கொண்ட ஒரு பெரிய வேர்க் வரிற் ஃபைலை ஒழுங்குபடுத்த வர்ண ரெப்ஸ் (Coloபா Tabs) на-дѣEцЁлgh.
圈 9|| gli (MS Outlook)
ஷோர்ட் கட் (Short Cபts) களை மீள் ஒழுங்கு செய்ய வம் (re-aாange) மீள் பெயரிடவும் (re-name), அழிக்கவும் மிகவும் இலகுவான வழிகள் உண்டு ரூல்ஸ் (Tools) மெனுவில் காணப்படும் மெயில் பொக் எபில் கிளின்அப் (Mal Box Cleanup) கட்டளை மூலம் மெஷேஜ்களை அதன் கொள்ளளவு காலத்திற்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்தவும், அழிக்கவும் முடியும். நீங்கள் உங்களது எந்த ஒரு மின்னஞ்சல் கணக்கினூடாக வும் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். ஒரு மின்னஞ்சலைத் திறந்து கொள்ளாமலேயே பிரிவியூ பேன் (Preview pane) மூலமாக நீங்கள் பதிலளிக்கக் கூடியதாவுள்ளது. கலண்டரில் பதிவு செய்யப்படும் தகவல்களை வர்ண முறையில் (Colour coded) பதிவு செய்து கொள்ள முடியும்.
3 பவர்பொயிண்ட் (PowerPoint)
பிறரின் விமர்சனங்களை இலகுவாகப் பார்ப்பதற்கும், அதனுடன் சேர்த்துக் கொள்வதற்கும் ரிவிசன் ரூல்ஸ் (Revision Tools) வசதியளிக்கின்றது. விமர்சனங்களை நீங்கள் தெரிவு செய்யாதவிடத்து அது மொனிற்றரில் ஒரு சிறியளவிலான இடத்தினையே பிடித்துக் கொள்கின்றது. இங்கே அமையப் பெற்றுள்ள அமைப்புக்களினால் (ALtomaticLayout) இலகுவில் அட்டவனைகளையும் மற்றும் தகவல்களையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சாதாரண தோற்றத்தில் ஒவ்வொரு எல்லைட்டின் எழுத்துக் களையும் (Text)அதன் வடிவமைப்புக்களையும் பார்வை
LTL. எல்லைட் ட்ரான்சிஷன் ராஸ்க் பேன் ஐக் கிளிக் செய்து தெரிவு செய்வதனால் இலகுவாக மாற்றங்களைச் செய் யக் கூடியதாகவுள்ளது. le
|செப்டெம்பர் 2001

Page 11
வெப் பக்கங்களை (Web Pages) வடிவமைக்கும் அடிப் படை மொழியான எச்ரிஎம்எல் (HTML) ஐயும், வெப் பக் கத்தை மெருகூட்டப் பயன்படுத்தப்படும் ஸ்கிரிப்ட் (Script) மொழிகளான ஜாவாஸ்கிரிப்ட் விபிஸ்கிரிப்ட், பேர்ல்ஸ்கிரிப்ட் போன்றவற்றையும், இன்று வெப் பக்க வடிவமைப்பில் பிர பல்யமாகிக் கொண்டிருக்கும் பிளாஷ் (Flash) பற்றியும் சென்ற மாத இதழில் பார்த்தோம்.
இந்த மாத இதழில், வெப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஏனைய மொழிகளான ஜாவா அப்லெட் (Java Applet), எக்ஸ்எம்எல் (XML) இனையும் மற்றும் ஏஎஸ்பி (ASP), Gg5IGTũL (JSP), LilalėFLī (PHP) (ÈLIT Görin Gg5 TgjĽGOLJ யும், கையடக்கத் தொலைபேசிக்காக எழுதப்படும் வப் (WAP) பக்கங்களுக்குரிய மொழியான WML இற்குரிய அறி முகத்தினையும் பார்ப்போம்.
இறுதியாக, HTML பக்கத்தினை மெருகூட்டப் பயன்படுத் தப்படும் டிஎச்பிஎம்எல் (DHTML) இனை விரிவாக ஆராய்வோம்.
என்பது இணையத்தின் ஒர் அங்க மாகும். ஆனால், இணையத்துடன் வெப் என்பது பின்னிப் பிணைந்து காணப்படுவதால், பல சந் தர்ப்பங்களில் இரண்டையும் ஒன்றாக கருதுகி றார்கள். எனவேதான், வெப் பக்கங்களுக்கு பதிலாக இணையப் பக்கங்கள் எனவும் தமிழில் கூறப்படுகிறது. இரண்டு சொற்களும் இன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும், இணையப் பக் கங்கள் எனக் கூறுவதை விட வெப் பக்கங்கள் எனக் கூறுவது சாலப் பொருத்தமாகும். இந்த தொடரிலும் வெப் பக்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவிருக்கிறது.
முதலில் ஜாவா அப்லெட் (Java Apple) இற்குரிய அறிமு கத்தைப் பார்ப்போம்.
th
வெப் பக்கங்களில் கணிப்பீடு, இயங்கும் தன்மையை கொண்டுவருவதற்கு ஜாவா மொழியினைப் பயன்படுத்தி எழுதப்படும் அப்லெட்டினைப் பயன்படுத்த முடியும் அதாவது, அப்லெட்டினைப் பயன்படுத்தி இயங்கத்தக்க அக்ரிவ் புரோகி TITLEEG) sit (Dynamic Active Programs) Gigi, J.Luth. HTML இனைப் பயன்படுத்தி எழுதப்படும் வெப் பக்கங் கள், எமது கணினியில் காணப்படும் இணைய உலாவியின் மூலம் செயற்பட்டு வெளியீட்டைக் கணினித் திரையில் காண்பிக்கும். இந்த வெப் பக்கங்கள் ஒரு போதும் நேரத்து க்கு நேரம் மாறிக் கொண்டிருக்காது. ஆனால், ஜாவா மொழியி னால் எழுதப்பட்ட அப்லெட் புரோகிராம்கள் எமது கணினியில் இருந்து கொண்டே நேரத்துக்கு நேரம் வெவ்வேறு வெளி
ட்டை வெளிக்காட்டும்.
கம்ப்யூட்டர் ருடே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த ஆட்டிப்படைக்கும்
ய மொழிகள்
b. Glaf Gù6Igf5LDTÍ (B.Sc) - Software Developer -
அப்லெட் புரோகிராம்கள், சற்றுத் தாமதமாகவே எமது கணினியிலுள்ள இணைய உலாவியில் தோன்றும், அதா வது, எமது கணினிக்கு வந்திறங்க எடுக்கும் நேரம் (loading time) சற்றுக் கூடுதலாக இருக்கும். எனவேதான், இன்று வெப் பக்கங்களை வடிவமைப்பதற்கு அப்லெட் பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக இக்கணிப்பீடுகளுக்கு அல்லது நிபந் தனை சார்ந்த தேவைகளுக்கு, ஜாவாஸ்கிரிப்ட்டே இன்று கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இத்தொடரில் ஜாவா அப்லெட் ஆராயப்படமாட்டாது.
g Gi, GTiGibibli) (XML-eXtensible Markup Language) இனைப் பற்றிப் பார்ப்போம்.
எச்ரிஎம்எல் மொழியின் ஒரு படி கூடிய மொழிதான் XML ஆகும். HTML இல் அண்ணளவாக 90 குறிப்புக்கள் (Elements) காணப்படுகின்றன. இவற்றை மட்டுமே, எமது வெப் பக்கங்களை உருவாக்கப் பயன்படுத்த முடியும் எமக்கு மேலதிகமான ஒரு செயற்பாட்டுக்கு, புதிய குறிப்புக்களை உருவாக்கி பயன்படுத்த முடியாது. அதாவது, ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்புக்களை மட்டுமே பயன்படுத்த முடி பபும், எனவே, புதிய குறிப்புக்களை உருவாக்க XML என்ற மொழியினைப் பயன்படுத்த வேண்டும்
அடுத்து, மிகவும் முக்கிய தொகுப்புக்களான ASP JSP PHP போன்றவற்றைப் பார்ப்போம். இவையாவும் வெப் சேவர் (Web Server) இல் செயற்படும் விதமாக எழுதப்படும் புரோ கிராமாகும்.
ஏஎஸ்பி (ASP) என்பது, அக்ரிவ் சேவர் பேஜ் (Active Server Page) ஆகும். இந்த ASP என்ற வெப் பக்கமானது, விபிஸ்கிரிப்ட் (WBScript) அல்லது ஜேஸ்கிரிப்ட் (JScript) போன்ற ஸ்கிரிப்ட் மொழிகளில் ஏதாவது ஒன்றைப் பயன் படுத்தி எழுதப்படுகிறது. ஜேஸ்கிரிப்ட் என்பது, ஜாவாஸ்கிரிப்ட் போன்ற ஒரு ஸ்கிரிப்ட் மொழியாகும். ஆனால், இந்த ஜேஸ் கிரிப்ட் ஆனது மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் வெளியீடா கும், ஜேஸ்கிரிப்ட் சற்றுக் கடினமான ஸ்கிரிப்ட் மொழி என்பதால், இன்று அதிகமான ASP வெப் பக்கங்கள் விபி ஸ்கிரிப்ட் மொழியினைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது.
ASP என்ற தொகுப்பு மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வெளியீடாகும். எனவே, ASP என்ற வெப் பக்கத்தைச் செயற்படுத்திப் பார்க்க, மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் Clifful III :golii (1 | S - Internet Information Server) இனைப் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றைய வெப் சேவர் களில், ASP வெப் பக்கமானது நேரடியாகச் செயற்படாது. ஜேஎஸ்பி (ISP) என்பது, ஜாவா சேவர் பேஜ் (Java LCLLLLL LLaaLLLLSS TTTTS S TTTS S L0LS TT TTT TLTTS ஜாவாஸ்கிரிப்ட் என்ற ஸ்கிரிப்ட் மொழியினைப் பயன்படுத்தியே எழுதப்படுகிறது. இது எந்தவொரு வெப் சேவரிலும் செயற்
செப்டெம்பர் 2001

Page 12
படும் JSP ஆனது சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) நிறுவனத்தின் வெளியீடாகும். JSP இனை எழுது வது சற்றுக் கடினமாகும். எனவே தான் அதிகமாக, சேவர் பக்கம் செயற்படும் வெப்பக்கத்தை எழுத ASP பயன்படுத்தப் படுகிறது.
பிஎச்பி (PHP) என்றால், பேர்சனல் ஹோம் பேஜ் (Personal Home Page) ஆகும். இதுவும் வெப் சேவரில் செயற் படும் வெப் பக்கங்களை எழுதப் பயன்படும் ஒரு தொகுப் பாகும். ஆனால், இந்த PHP என்ற தொகுப்பு இன்னும் பிரப ல்பமாகவில்லை. எனினும், PHP என்ற தொகுப்பு மிகவும் திறன் வாய்ந்த தொகுப்பாகும். அடுத்த சில ஆண்டுகளில், இந்த PHP தொகுப்பு பிரபல்யமாகலாம் என பலரும் எதிர் பார்க்கிறார்கள். இத்தொடரில் ASP என்ற தொகுப்பு மட்டுமே ஆராயப்படவுள்ளது.
அடுத்து, கையடக்கத் தொலைபேசியில் பயன்படுத்தப் படும் வட் (WAP) பக்கங்களை வடிவமைக்க WML(Wireless Markup Language), HDML (Hand Device Markup Language) போன்றன பயன்படுத்தப்படுகின்றன. கையடக்கத் தொலை பேசியில், சாதாரண கணினியில் பார்க்கக்கூடிய படங்கள் அடங்கிய வெப் பக்கங்களைப் பார்க்க முடியாது. எனவே, முழுவதும் எழுத்து (Text) வடிவத் தகவல்களைப் பரிமாற்றத் தக்க மொழிகளான WML, HDML பயன்படுத்தப்படுகிறது. இத் தொடரில் WML என்ற வப் (WAP) மொழி ஆராயப்பட alվhitaligյl,
டிஎச்ரிஎம்எல் (DHTML) டிஎச்ரிஎம்எல் என்றால், டைனமிக் எச்ரிஎம்எல் (Dynamic HTML) ஆகும். இந்த டிஎச்ரிஎம்எல் இனை இத்தொடரில் இரண்டாக பிரித்தாராயப்படவுள்ளது. அவையாவன,
1. FEGTüFEITLqÉI GMüGNOJ5ù Gloij (CSS-Cascading StyleSheet) 2. ஸ்கிரிப்ட் மொழிகள் (Script Languages)
சிஎஸ்எஸ் (CSS) ஸ்ரைல் ஷீற்கள் (Style sheets) பொதுவாக, ஒரு HTML ஃபைல் முழுவதிலும் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகுதி HTML ஃபைல்களுக்கும் உரிய ஸ்ரைல்களைப் புதிதாக சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
உதாரணமாக, எச்ரிஎம்எல் ஃபைல் ஒன்றில் உள்ள ஒரு குறிப்பில் (Element), மேலதிகமாக இன்னுமொரு குறிப்புக் குரிய பண்புகளைக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்தப்படும், எச்ரிஎம்எல் ஃபைல்களில், ஸ்ரைல் வற்றானது மூன்று வகையாகப் பயன்படுத்தப்படுகிறது. அவையாவன,
1. ஒரு குறிப்பில் உள்ள பண்புகள் மற்றைய குறிப்புடன் சேர்ப்பதாகும்.
உதாரணமாக, 

என்ற குறிப்பில் தடித்த எழுத்து, நீல நிறம் போன்றவற்றைக் கொண்டுவருவதற்கு சிஎஸ்எஸ் பயன்படும். அதாவது,

என்ற குறிப்பினைப் பயன்படுத்தும் போது எழுத்துக்கள் தடிப்பாகவும், நீல நிறமாகவும் தோன்றச் செய்வதற்கு ஸ்ரைல் வற்றினைப் பயன்படுத்த முடியும். உதாரணம் (1): படம் 1 இல் உள்ளவாறு புரோகிராமை நோட்பேட்டில் கம்ப்யூட்டர் ருடே Бект – Notepart |- - 그 조 Elle Edit Search Help KtTIX " Kh EHCl} ktitleX First CSS example K-- p : Font-weight:bold; color:blue --X k/5tyleX ሩሃከtätiX Kbod y> KpX Welcome to JaFFnac/px ՀմեndՍ? KWhitl - % 1 קןLון (Notepad) எழுதி, எச்ரிஎம்எல் ஃபைலாக சேமியுங்கள். உதார ணமாக, xே1.html என்ற ஒரு ஃபைல் பெயருடன் சேமியுங்கள். பின்னர் இன்ரநெற் எஸ்புளோரர் என்ற இணைய உலாவியின் மூலம் செயற்படுத்திப் பார்த்தால், திரையில் வெளியிடாக Welcome to Jaffna என்ற வாசகம் நீல நிறத்தில், எழுத்து தடிப்பாக படம் 2 இல் உள்ளவாறு காட்சியளிக்கும். äFirst CSS example-Micros| = 츠 | Elle Edit View Favortes Iools Help o 1、 @sed P Addresēc WINDOws Deskto - :Go Links” Welcome to Jaffna |ă Dorie ஆMy Computer LLL 2 ஸ்ரைல் வற் ஆனது, எப்பொழுதும் எச்ரிஎம்எல் இன் என்ற குறிப்புக்குள் தான் எழுத வேண்டும். இந்த ஸ்ரைல் வர் இனை விளக்கக் குறிப்பு (Comments lag) க்குள் எழுதுவது சிறந்ததாகும். ஏனெனில், ஸ்ரைல் விற் இனைக் காட்ட முடியாத உலாவிக்கு இது விளக்கக் குறிப்பாக கருதும், உதாரனம் (2):

என்ற குறிப்பு பயன்படுத்தும் போது எழுத்தின் நிறம் சிவப்பாகவும், எழுத்தின் குடும்பம் (fontamily) Arial ஆகவும் வெளியீட்டில் காண்பிக்க வேண்டும் படம் 3 இல் உள்ளது போன்று நோட்பேட்டில் எழுதி, xே2.html என சேமிக் கவும் பின்னர், உலாவியின் உதவியுடன் செயற்படுத்திப் பார்த்தால், திரையில், வெளியீடாக Welcome to Jafila என்ற வாசகம் மிகவும் பெரிதாகவும், சிவப்பு நிறமாகவும், Arial என்ற எழுத்து வடிவத்தில் படம் 4 இல் உள்ளவாறு காட்சி பளிக்கும். எனவே, இந்த உதாரணத்தின் படி

என்ற குறிப்பில் ஏற்கனவே காணப்படும் பண்பான, எழுத்தை தலையங்கம் (Heading) போன்று பெரிதாக்கும் பண்புடன், எழுத்தின் நிற த்தை சிவப்பாகவும், எழுத்தின் வடிவத்தை Arial ஆகவும் மாற்றும். செப்டெம்பர் 2001


Page 13
E
t head>
title3 Second CSS example KW titleX style type "text/C55">
--
h1 { color:red; Font-Fa Tilly: a ridil; } -- K/styleX
head body)
WELCO to FFKWh 1 ՀքիuմՍՀ
| Elle Ed View Favortes Igels Help |
3 소 3.Search P
addressic windows.Desktops - Go Links
Welcome to Jaffna ĝi a Done My Computer .
LILLË. 4 ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புக்களுக்கு ஸ்ரைல்களை (Styles) சேர்க்கலாம்
உதாரனம் (3):
:B2 என்ற குறிப்பு பயன்படுத்தும் போது, எழுத்தைத் தடிப்பாக (Bold) மாற்றுவதுடன், எழுத்தைப் பச்சை நிறமாக வும், எழுத்துக்களைச் சரிவாகவும் (Italic) வெளியீட்டை காட்சியளிக்க வேண்டும். மற்றும் Aே> என்ற குறிப்பானது சிவப்பாகவும், அடிக்கோடு இடாமலும் வெளியீடு காட்சி பளிக்க வேண்டும்.
கண் குறி
GOLDLuj (GFLUGI) 5 LÊ (CPU-Contral Processing Unit)
இது கணினியில் மிக முக்கியமான பகுதியாகும். மனித னின் மூளையைப் போன்று இது கணினியில் தொழிற்படுகிறது. கணினியில் உட்செலுத்தப்படும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவற்றிற்கேற்ப செயற்பாடுகளை இயக்குகின்ற பகுதியாகத் தொழிற்படுகிறது. வெளியீட்டு பகுதி (Output Unit)
கணினியில் செயலாக்கப்பட்ட நிரல்களின் முடிவுகள் முதலில் நினைவகத்தில் தேக்கப்படுகின்றன. அவற்றை அச்சிட்டுப் பெறவோ, கணினித்திரையில் பார்க்கவோ இப் பகுதி பயன்படுகிறது.
 
 
 
 
 
 

Ele: Notepad -
Fig Ed SBach Help,
KL. KhEd> Ktitle> Third CSS example &/title KStyle type="text/C55"x *一一
B color:green; Font-style: italic } A R Color:red; text-decoration:none; } -- KW5tyle Khad Kbod y> KEBO WELCOME to JFF KAWBX KÁ href="ja FFna.html">Click HereK/A>
&W body X
KWhitl s
LILL 5
படம் 5 இல் உள்ளவாறு நோட்பேட்டில் எழுதி எச்ரிஎம்எல் ஃபைலாகச் சேமியுங்கள் வெளியீடானது, படம் 6 இல் உள்ளவாறு காட்சியளிக்கும்.
e Third CSS example - Microsional Dx | Ele Ed Jew Fores lock Help | ஒ
|Address 匣 OWS' DesktopNex3.html Go Links
Falcare to Jaff a Click Here
as Downloading Froms My Computer
LILLf 6
அடுத்த மாத இதழில் சிஎஸ்எஸ் இற்குரிய மேலும் பல உதாரணங்களையும் விளக்கங்களையும் தெளிவாகப் பார்ப் (SITE.
அகரமுதல)=(=
G50p $5ĩluilLIGữ GIIL-LD (Fibre-Optic cable)
இது மிக மெல்லிய கண்ணாடிக் குழாயினால் ஆண் இழையினால் ஆனது. இதன் ஒரு முனையில் செலுத்தப்படும் ஒளி அடுத்த முனையைச் சென்றடையும் ஒளியின் வேகம் மின்சாரத்தின் வேகத்தினை விட மிக அதிகமானதால் ஒளி யிழை வடத்தில் 100 மில்லியன் பிபிஎஸ் அளவில் தகவல் களைச் செலுத்த முடியும், தேடல் பொறி (Search Engine)
எமக்குத் தேவையான தகவல்களை தேடுவதற்கு இது பயன்படுத்தப்படும். இது இன்று இனையத்தில் மிகக் பிர பல்யமாகி வருகின்றது. எமக்குத் தேவையான தகவல்களை மிகச் சுலபமாகவும், மிக விரைவாகவும் தேடுவதற்கென பல தனியான இணையத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
GJELLIT 2001

Page 14
  

Page 15
கடந்த இதழில் விசுவல் பேசிக்கினை எவ்வாறு ஒப்பின் செய்வது, அதில் ஒரு யூசர் இன்ரஃபேஸ்ை உருவாக்குவது, புரோஜெக்ட் எக்ஸ்புளோரர், புரோப்பட்டீஸ் எக்ஸ்புளோரர், ரூல் பாரிலுள்ள சில ரூல்கள், அவற்றின் பயன்பாடுகள் பற் றியும் சில நியமங்களை விசுவல் பேசிக்கில் பயன்படுத்து வது பற்றியும் பார்த்தோம். மேலும் அதன் தொடர்ச்சியாக இன்னும் சில கட்டளைகளையும் ருல்பாரிலுள்ள ஒரு சில ரூல்களையும், ஒப்ஜெக்ட்களையும் பார்ப்போம்.
முதலில் ரூல்பாரிலுள்ள சில ரூல்கள் பற்றி.
W Check Box (GNU di, GUTTGiītů)
பாவனையாளருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகளை (செக் பொக்ஸ்களை) ஸ்கிரீனில் காட்டி அவற் றில் தேவையான செக் பொக்ஸ்களையும் தெரிவுகளையும் பாவனையாளர் தெரிவு செய்ய அனுமதிப்பதாகும்.
பி 0ption Bபton (ஒப்ஷன் பட்டின்)
ஒப்ஷன் பட்டினானது, பாவனையாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகளைக் காட்டி அதில் ஒரே நேரத்தில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்வதற்கு அனுமதிப்பதாகும். இது ஒருவர் ஆண் அல்லது பெண் என்று மட்டுமே தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற சந்தர்ப்பத்தில் பயன்படுத் தப்படும். ஒரு ஃபோமில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்ஷன் களைத் தெரிவு செய்ய வேண்டுமானால், ஒப்ஷன்கள் வெவ்வேறான ஃபிரேம்களில் காணப்படல் வேண்டும்.
匡 Comb BDA (கோம்போ பொத்ளப்)
பாவனையாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை பட்டியல் இட்டுக் காட்டி அவற்றில் ஒன்றை மட்டும் இலகுவாக தெரிவு செய்ய அல்லது ரைப் செய்ய அனுமதிப்பது.
EE| List Box {55 GTŮL", GLITTEEGTÖ)
லிஸ்ட் பொக்ஸானது தகவல்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதுடன் இவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பாவனையாளர் தெரிவு செய்து கொள்ளலாம். மற்றும் விளப்ட் பொக்ஸில் ஒரே நேரத்தில் அனேகமான தகவல்களைக் காட்டும் போது லிஸ்ட் பொக்ளின் அருகில் காணப்படும் ஸ்குரோல் பாரை அசைப்பதன் மூலம் லிஸ்ட் பொக்ஸினுள் மேல் அல்லது கீழ் இருக்கும் தகவல்களையும் இலகுவில் 5 IIHLLITHIT5ÜIILf.
4 + HScroll Baா (ஹொரிஷோண்டல் ஸ்குரோல் பார்)
கிடையான ஸ்குரோல் பார் ரூலானது ஒரு ஸ்கிரீனில் உள்ள தகவலை இலகுவில் கிடையாக அசைத்துப் பார்வை பிடுவதற்குப் பயன்படுத்தப்படும்.
 

எம்.எஸ். ஹபீல் (B.Sc.) - Software Engineer -
WScroll Bar (Balli Lsi arg:Tai LITT)
நிலைக்குத்தான ஸ்குரோல் பார் ரூலானது ஒரு ஸ்கிரீனில் உள்ள தகவலை இலகுவில் நிலைக்குத்தாக அசைத்துப் பார்வையிடுவதற்குப் பயன்படுத்தப்படும்.
ரூஸ்பாரில் இன்னும் சில ரூல்களை இனி வரும் இதழ் களில் பார்ப்போம். இனி சிறிய புரோகிராம் ஒன்றைப் LITITLյնiլ IIIլի,
, , , , , . . . . . . . . . . . . . .
| Wisual Bäsic Windows Exit
LILլի 1
படம் 1 இல் காட்டியவாறு ஒரு லேபல், மூன்று கொமா ன்ேட் பட்டின் என்பனவற்றை வரைந்து ஒரு யூசர் இன்ரஃபேளை (ஸ்கிரீனை வடிவமைத்துக் கொள்வதுடன், இதனை ரன் செய்யும் போது விசுவல் பேசிக் என்னும் பட்டினைக் கிளிக் GFIFETsi, You have clicked on Wisual Basic Button Gishuur, விண்டோஸ் பட்டினைக் கிளிக் செய்யும் போது You have clicked on Windows Button õli, limo LILLõõi கிளிக் செய்யும் போது புரோகிராமானது ரண் நிலையில் இருந்து நிறுத்தப்படுவதற்கான கோடிங்களை உரிய இடத் தில் எவ்வாறு எழுதிக் கொள்வது என்பது பற்றிப் பார்போம். முதலில் லேபலின் புரோப்பட்டிஸ்ை மாற்ற வேண்டுமா னால், படம் 1 இல் உள்ளவாறு லேபலைத் தெரிவு செய்து கொள்ளும் போது படம் 2 இல் ma காட்டியவாறு அந்த லேபலுக்குரிய டிஆ (ஒப்ஜெக்ட்டுக்குரிய) புரோப்பட்டீஸ் E அனைத்தும் பட்டியல் இட்டுக் : காட்டும்.
இதில் லேபலுக்கு நேம் கொடு க்க வேண்டுமானால், புரோப்பட் இனப் பொக்ளியிலுள்ள நேம் என்ப தைக் கிளிக் செய்து அதில் விரும் பிய நேமை ரைப் செய்து கொள்ள | سعيد. hrஉn:ண்ட லாம். இங்கு குறிக்கப்பட்ட S.L. (Baŭ Luglyaig5 |bil Message 61601 LI ) பெயரிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட முறையைப் பின்பற்றித் தேவைக் கேற்ப ஒரு ஒப்ஜெக்ட்டின் புரோப்பட்டீஸினை மாற்றியமைத்து புரோகிராமை இலகுவாக்கிக் கொள்ளலாம்.
|Çay üslubu 2001

Page 16
(Name) Caption Alignment ; 2 - Center
:: lblMessage
லேபலுக்குரிய புரோப்பட்டீனப் விசுவல் பேசிக் கொமாண்ட்
பட்டினுக்கான புரோப்பட்டிஸ் (Name) : Cld WB Caption : &Visual Basic
fiflör (3 Tötü GIF, TIDTÇİLİ
எக்ஸிற் கொமான்ட் பட்டினுக்
பட்டினுக்கான புரோப்பட்டீஸ்கான புரோப்பட்டீஸ்
(Name) : cind Windows (Name) : CIndExit Caption : &Windows Caption : E&xit
அட்டவனை 1 அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு லேபல்,
கொமாண்ட் பட்டின்களுக்கான புரோப்பட்டிளப்களில் உரிய மாற்றங்களைச் செய்தபின், ஒவ்வொரு கொமாண்ட் பட்டின் களையும் டபிள் கிளிக் செய்வதன் மூலம் வரும் கோடிங் விண்டோஸைத் திறந்து அவற்றுக்குரிய கோடிங்களை எழு திக் கொள்ளலாம் மற்றும் விசுவல் பேசிக்கினுள் கோடிங் எழுதும் போது ஒரு ஒப்ஜெக்ட்டின் பெயரைக் கொடுத்து டொட்டை ரைப் செய்தால் அந்த ஒப்ஜெக்ட்டுக்குரிய சகல புரோப்பட்டீஸ்களும் படம் 3 இல் காட்டபட்டவாறு பட்டியல் - Click
PERYFIA ER ELLE EETWEB_Clicke ||
LH.Inntage.
正リ! 王ー止 EFA Iriment
ripp France AufLEETB E EHEK Linr El Back-Style
DBS
Cipliniini
--
| IHIWE
L-」
LJLib 3
இடப்படும். இவற்றில் தேவையான புரோப்பட்டிஸினை அரோ கி அல்லது மவுளயின் உதவியோடு தெரிவு செய்து கொள்ளலாம். நீங்கள் ஒப்ஜெக்ட்டின் நேமை பிழையாக ரைப் செய்து டொட்டை ரைப் செய்யும் போது படம் 3 இல் உள்ளவாறு அதன் புரோப்பட்டீஸ்கள் பட்டியல் இட்டுக் காட்டப்பட மாட்டாது. எனவே, உடன் பிழையினைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
familita - Frisa
Pri 'Watt 5 Libl erioed'/'B_Elick|
LKKKLCLL SSTu HH S S SLLLL L L LLLLL S KKKK HH KLL LLLK CTTLLL LLLL LLLLHHHS En 5 til: H
FE1yate Sul: -idül négis Click ( )
LLLLLL LL LLLkL SLCLH SLLL LLKHK LLLOLK LLLK LLLLLL LLLLHHS Enditub Pri "Wate= Siliki Emil Exc.1, E_C 110-& C |
End End Gilli
LILLb 4
படம் 4 இல் காட்டியவாறு மூன்று கொமாண்ட் பட்டின் களுக்குமான கோடிங்களைக் கிளிக் இவன்ட் (Click Event) இல் ரைப் செய்து கொள்ளவும்.
இங்கு விசுவல் பேசிக், விண்டோஸ் பட்டின்கள் முறையே, You have clicked on Visual Basic Button, You have clicked on Windows Button என்ற செய்திகளை லேபலின் கெப்சனுக்கு
 
 
 
 
 
 

(Caption) சமன் செய்யப்பட்டுள்ளதுடன், எக்ஸிற் என்ற பட்டினுள் End என்றும் ரைப் செய்யப்பட்டுள்ளது. இங்கு End என்ற கட்டளை, புரோகிராமை நிறுத்தப் பயன்படும்.
ரைப் செய்யப்பட்ட புரோகிராமை உங்கள் கணினியிலோ அல்லது ஒரு ஃபிளோப்பி டிஸ்க்கிலோ சேமிப்பதற்காக, படம் 5 இல் காட்டியவாறு மெயின் மெனுவிலுள்ள ஃபை
TT L S SLL S SLDLL S LS S S S S D DD S S LDLL DD D S DDS
pli|ili|ilia-a IFAFF" - karto 7
Լյլ լt 5
லைக் கிளிக் செய்து வரும் உப மெனுவிலுள்ள சேவ் புரோஜெக்ட்டையோ அல்லது சேவ் புரோஜெக்ட் அஸ் என்ப தையோ கிளிக் செய்தால் படம் 6 இல் உள்ளவாறு டய லொக் பொக்ஸ்கள் கிடைக்கும்.
DHI PI IE i hii nu | ==|==F= क →*
E
== - -r-r“ | - - ... es-de
. == LILLH 6
இதில் முதலாவது டயலொக் பொக்ஸானது ஃபோம் களை சேவ் செய்யவும் இரண்டாவது டயலொக் பொக்ஸ் புரோஜெக்ட்டை சேவ் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு ஃபோமினை FrmDisplay என்ற பெயரிலும் புரோ ஜெக்ட்டை Practical2 என்ற பெயரிலும் சேவ் செய்யப்பட்டுள்
al
மேலும், மெயின் மெனுவிலுள்ள Run - Star ஐ அல்லது ஷோர்ட்கட்டிலுள்ள } 1835 கிளிக் செய்து, உங்கள் புரோகி ராமை ரன் செய்தால், படம் 7 இல் உள்ள ஸ்கிரீன் தோன்றும்
Ei This Is My Second Progran
You have clicked on Windows Button
Wis Hal Basic Exit
அதில் விசுவல் பேசிக், விண்டோஸ் பட்டின்களைக் கிளிக் செய்தால் முறையே அதற்குரிய மெசேஜ்களும் எக் எபிற் பட்டினைக் கிளிக் செய்தால் புரோகிராமானது ரன் என்ற நிலையிலிருந்து விடுபடுவதையும் காணலாம்.
விசுவல் பேசிக்கானது, மற்றைய கணினி மொழிகளைப் போன்று மாறி (Variable), மாறிலி (Constant) களைக் கொன் டுள்ளது. இங்கு பெறுமதி ஒன்றைத் தற்காலிகமாக வைத்துக்
LILLfb 7
செப்டெம்பர் 2001

Page 17
கொண்டிருப்பது மாறி என்றும் ஒரே பெறுமதியைத் தொடர்ச்சி பாகக் கொண்டிருப்பது மாறிலி என்றும் வரையறுக்கப்படு
ஒரு புரோகிராம மாறி, மாறிலிகளை வரையறை செய்யும் போது அந்த மாறி, மாறிலியானது எவ்வகையான பெறும தியை வைத்திருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். இப்பெறுமான வகையானது Data Type (தகவல்களின் தன்மை) என அழைக்கப்படும். இந்த டேட்டா ரைப்பானது ஒவ்வொரு கணினி மொழிகளுக்கும் சற்று வேறுபடும்.
ஆனால் விசுவல் பேசிக்கில் உள்ள டேட்டாரைப்பினை இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் வரையறையும் செய்து கொள்ளலாம். டேட்டா ரைப்களும் அவற்றிக்கான விளக்கமும் கீழே தரப்பட்டுள்ளது. Integer (g) 6ÍL g|T)
இன்டிஜப் என்பது எல்லா முழு எண்களையும் குறிக்கும். இதில் எந்த தசமதானங்களும் இருக்காது. இதன் பெறுமான வீச்சு -32,768 இலிருந்து +32,767 வரையுள்ள இலக்கங்களை மட்டுமே கொள்ளும், Long (லோங்)
இது லோங் இன்டிஜர் என அழைக்கப்படுவதுடன் இன்டி ஜர் டேட்டா ரைப்பின் பெறுமான வீச்சை விடவும் பெரிதான விச்சுக் கொண்ட பெறுமானங்களை கையாள உதவுகின்றது. இதிலும் எந்த விதமான தசமதானங்களும் இருக்காது. இதன் பெறுமான வீச்சு 247.483,648 இலிருந்து 2,147483, 647 வரையுள்ள இலக்கங்களை மட்டுமே கொள்ளும், Single (சிங்கிள்)
சிங்கிள் டேட்டா ரைப்பானது தசம தானங்களைக் கையா ளக்கூடிய ஒரு டேட்டா ரைப்பாகும். இது மறை எண்களுக்கு ஒரு பெறுமான வீச்சையும், நேர் எண்களுக்கு அதன் நேர் பெறுமான வீச்சையும் கொண்டிருக்கும், ஒரு இன்டிஜ அல் லது லோங் உடன் ஒப்பிடும் போது சிங்கிள் டேட்டா ரைப்பை கையாளுவதற்கு மெமரி அதிகமாகத் தேவைப்படும். எனவே, தேவையை உணர்ந்து அதற்கேற்ப டேட்டா ரைப்பைத் தெரிவு செய்வதால் புரோகிராமின் வேகம் குறையாமல் கவனித்துக் GET-ligital. T.
மறை எண்களுக்கான பெறுமான வீச்சு =3402823x10 தொடக்கம் -1401298x101 வரையும் நேர் எண்களுக்கான GLIDJLDTO 6755, 1401298X10-3 Gg,TLáHLP 3402823X10o வரையும் ஆகும்.
Double (LLGs
இதுவும் தசமதான எண்களையே கையாள உதவுகின்றது. ஆனால், சிங்கிள் டேட்டா ரைப்பைவிட தசமதானத்தில் வழுக்கள் குறைந்தது. அத்துடன் சிங்கள் டேட்டா ரைப்பில் கையாள முடியாத பெரிய தசமதானங்களைக் கொண்ட தகவல்களைக் கையாளக்கூடிய ஒரு டேட்டா ரைப்பாகும். இது மறை எண்களுக்கு ஒரு பெறுமான வீச்சையும், நேர் எண்களுக்கு அதன் நேர் பெறுமான வீச்சையும் கொண்டிருக் கும். இதற்கு சிங்கிள் டேட்டா ரைப்பை கையாளுவதற்கு தேவையான மெமரியை விட அதிமான மெமரி தேவைப்படும். மறை எண்களுக்கான பெறுமான வீச்சு 1797893134862 3219X10 தொடக்கம் -4940654384.1247x10 வரையும் நேர்
கம்ப்யூட்டர் ருடே|

எண்களுக்கான பெறுமான வீச்சு 494065645841247XII: தொடக்கம் 17978931348523219XI வரையும் ஆகும். String (ஸ்றிங்)
இது எல்லாவிதமான எழுத்துக்களையும், எண்களையும் கொள்ளக்கூடியது. ஆனால், எல்றிங் டேட்டா ரைப்பானது இரு மாறிகளில் சேமிக்கப்பட்ட எண்களைக் கூட்ட முடியாது. ஏனெனில் இது எழுத்தாகவே கருதப்படும். இரு எற்றிங் டேட்டா ரைப் மாறிகளைக் கூட்டினால் விடையானது இரு LMissil LILLi இணைத்த விடையைத் தரும், B00leam (பூலீயன்)
இந்த டேட்டா ரைப்பானது ஆம், இல்லை அல்லது 1 ) அல்லது உண்மை, பொய் என்ற பெறுதியை மட்டுமே கொள் ளக்கூடியது. Wariant (351 fu5óII")
வேரியன்ட் என்னும் டேட்டா ரைப்பானது எல்லாவிதமான டேட்டா ரைப் தகவல்களையும் தகவலுக்கு ஏற்றவாறு தானா கவே தீர்மானித்துக் கொள்ளும். உதாரணமாக வேரியண்ட் டேட்டா ரைப்பிற்கு இன்டிஜர் டேட்டாவைக் கொடுத்தால் அது இன்டிஜராகவும், சிங்கிள் டேட்டாவைக் கொடுக்கும்போது அது சிங்கிளாகவும் தொழிற்படும். இருப்பினும் இதை புரோகிராமில் கையாளும்போது மெமரியில் பெரும் பகுதியை இது பிடித்துக் கொள்ளும், மேலே கூறப்பட்ட ஏழு வகையான டேட்டா ரைப்கள் விசுவல் பேசிக்கில் பயன்படுத்தப்படுகின் Dgul.
சில கணினி மொழிகளில் மாறி, மாறிலிகள் புரோகிராம் ஒன்றை எழுதும் முன்னர் வரையறை செய்ய வேண்டும் அல்லது ஒரு குறித்த இடத்தில் மட்டுமே வரையறுக்க வேண்டும் என்ற நியதியுண்டு. ஆனால் விசுவல் பேசிக்கை பொறுத்தமட்டில் ஒரு புரோகிராமில் எந்த இடத்திலேனும் மாறி, மாறிலிகளை வரையறுக்க முடியும், கீழே விசுவல் பேசிக் புரோகிராம் ஒன்றில் மாறி, மாறிலிகளை வரையறுக்கும் முறை காட்டப்பட்டுள்ளது.
Din intEmployeeNo as Interger இங்கு ஒரு இன்டிஜர் டேட்டா ரைப் கொண்ட மாறி வரையறுக்கப்பட்டுள்ளது. Din, as என்பது மூலச் சொல் (Key Word) sygii. intEmployeeNo, Integer முறையே மாறியின் பெயரும் டேட்டா ரைப்பும் ஆகும். கீழே பல் வேறுபட்ட மாறிகளையும் வித்தியாசமான டேட்டா ரைய்களில் வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளது: Din strname as String Din blin Married as Boolean DimdblSalary as Double மேற்கூறப்பட்ட முறையில் வரையறுக்கப்பட்ட மாறிகளுக்கு பெறுமதிகளை கொடுக்கும் முறை கீழே காட்டப்பட்டுள்ளது. intEmployeeNo-23 strName="SLIT dara IT" blIMlfTied=TTLE dblSalary=1000(),47
இந்த டேட்டா ரைட்களை பயன்படுத்தும் முறைகள் பற்றியும், வேறு சில கட்டளைகள் பற்றியும் இனிவரும் இதழ்களில் விரிவாகப் பாப்போம்
GJILL 22 OC)

Page 18
51äialisti (HTML) SJTGT -Marquee-, <'Marqueeமூலம் எழுத்துக்கள் அசையும் என்று அறிந்திருப்பிர்கள் ஆனால், அது இடமிருந்து வலமாகவோ அல்லது ருந்து இடமாகவோ மட்டுமே அசைய வைக்கலாம். கீழிருந்து மேலாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அசைய வைக்க முடியாது. இதற்காக எச்ரிஎம்எல் இல் எந்த ஒரு கட்டளையும் இது வரை வெளிவரவில்லை.
ஆனால் ஜாவா ஸ்கிரிப்ட் (JavaScript)ஐயும் பயன்படுத்து வதன் மூலம் இது சாத்தியமாகும்.
பின்வரும் புரோகிராமை ரைப் செய்து ஒரு எச்ரிஎம்எல் பைலாக சேமித்து இன்டர்நெற் பிரவுஸரில் உலாவ விடும் போது எழுத்துருக்கள் கீழிருந்து மேலாக செல்வதினை கணினித் திரையில் பார்க்க முடியும்.
ー旦亡皿旦ー 
mb Epi;