கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்ப்யூட்டர் ருடே 2002.02
Page 1
ISSN 139
Page 2
------
527 cc uatte, Colo
Fم " "Afr. Af f f |
Page 3
轉 ՖԼՈԱԱԱԼւT (58Լ 376-378 காலி விதி வெள்ளவத்தை கொழும்பு -06.
தொலைபேசி இல 01-583956
இமெயில் teleprint(astnetik
டு
LDIrafi
கம்ப்
எக்:ெ
மாக்ே
கேள்
EITEFE
எம். :
பூக்க
கனின்
ଘେଈUTଞ
கனின்
pத்துங்கற். ஆம் கீழ் சந்தை விலை
னிச்செய்திகள்
ଶ]Tit
றைய கணினி பெறுநரி
53TLugeot, ஆட்டிப்படைக்கும்
இணைய மொழிகள். டு
டரிங் எம். எஸ். ஒபிஸ் 2000
தொடர் - (9)
வல் பேசிக் 0.
பூட்டர் ஹார்ட்வெயார்
ல் ஆரோக்கியமும்
கணினிப் பாவனையும்
பூட்டரா ? ஜுஜுபி
ஸ்ல்லில் இரண்டாம்படி சார்பொன்றின்
வரையினை வரைதல்
ரோமீடியா ஃபிளேஷ்
வி - பதில்
கள் இதயம்
எஸ். எக்ஸெல் 08
ளைப் பறிக்காதிங்க
சிமொழி சி' - டு
ல் உருவாக்கமும் அதன்
ஆதிக்கமும்
ரிப் பொதுப் பரீட்சை
இறுதி வினா - விடை
. . . . .
45
Page 4
உங்களுடன் ஒரு நிமிடம்
இன்று எங்கும் இன்டர்நெற்றும், கணினியும் என்றாகிவிட்டது. மிகக் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிக்கொனந்து கணினித்துறையில் புகழ்பெற்று வாழ்க்கையில் ஒர் உயர் ந்த நிலையினை அடைய வழிவகுத்த லும் இச்சஞ்சிகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
"கம்ப்யூட்டர் ருடே'யினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கணினிப் பொதுப் பரீட்சை 27.01.2002 இல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்ட படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்பரீட்சையை செவ்வனே நடாத் தி முடிப்பதற்கு உதவிய பாடசாலை அதிபர்கள், பரீட்சை இணைப்பதிகாரி கள், பரீட்சை மேற்பார்வையாளர்கள்,
அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி யடைகின்றோம்.
தற்போது இப்பாட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்பரீட்சைக்கான முடிவுகள் (Re$பlts) எதிர்வரும் ஏப்ரல் மாத நடுப் பகுதியில் பாட்சைக்கு தோற்றிய அனைவருக்கும் அவர்களது முகவ ரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், இப்பரீட்சையில் சித்திய டைந்த அனைத்துப் பரீட்சார்த்திகளுக் கும் ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் அவர்களுக்கான சான்றிதழ்கள் (Certificates) அனுப்பி வைக்கப்படும்.
கடந்த ஓரிரு மாத "கம்ப்யூட்டர் ருடே' சஞ்சிகைகள் தாமதமாக வெளி யிடப்பட்டமைக்கு வருந்துகின்றோம். எதிர்வரும் காலங்களில் தாமதங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
எம். எஸ். சுஹர்டீன்
பிரதம ஆசிரியர்
கம்ப்யூட்டர் ருடே
-
கணினி, இப்பகுதியில் பிரச நிலவிய சராசரிச்
EEGOff
நீங்கள் கணினி
புரோ
ԼիլIt:1Eե G.
பென்ரியம் II பென்ரியம்ப (80 ஏஎம்டிஅத்லோன்
செலரோன் 16 சைரிக்ஸ்
ஹார்ட் வகை I :
மெக்ஸ்ரர்
சிகேற் மெக்ஸ்ரர் மெக்ஸ்ரர்
மொன வகை | | یا வியூசொனிக் | aliai ||
|fflist') || |
|ஜிகாபைற் மதர்ே |ஜிகாபைற் 5 PM TXPro மதர்போ
விஜிஏ கார்ட் 8M விஜிஏ கார்ட் 16 விஜிஏ கார்ட் 32
AT og fEl | ATX GEEFTĚJI | Splash (3a5#ArÉi 60
| சிடி றைட்டர் (HP)
di Gigi T (HP)DWI | #Loi GITILLT (ACe.
னிகளுக்கான
புச் சந்தை விலை
னி உதிரிப்பாகங்களுக்கான கொழும்புச் சந்தை விளை ரிக்கப்படுகின்றது. 2002 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் சந்தை விலைகள் கீழே தரப்பட்டுள்ளது. | கணினி உதிரிப்பாகங்களை வாங்கும் போது சிறந்தவற்றை
பெற்றுக் கொள்ள இத்தகவல்கள் மிகவும் உதவும்.
Foruña L. இன்ரெல் பென்ரியம் 4
வகம் விலை 1.5 GHz கம்ப்யூட்டர் GHz | 15,00)= பென்ரியம் 4-15 GHz புரோசஸர் oMHZ HSV-1 | ನಿ॰
GHz || III. XX)/= || ||
.. 28 MB RAM GLDLos 7 MHz. 5,000/= 14 டிஜிட்டல் கலர்
sis 3500- மொனிற்றர் SLS ATK Tower தேசிங்
டிஸ்க் 32MB விஜிஏ கார்ட்
52X சிடி ரொம் ட்ரைவ் அளவு விலை சவுண்ட் கார்ட் ).2GB | 7,( X X Y/= | 440 W ஸ்பீக்கர்ஸ் 0GB 825)= 56.6K ஃபக்ஸ் மோடம்
| 144 MB ஃபிளோப்பி ட்ரைவ் 20GB || 7500'' || || PS/2 ag BLITTL, udaleri OGB 8,500/=
LLLS விலை : 65,000/=
ரிற்றர் - -
அளவு விலை 1650). FF; ការបា
14" | 11,500/= கனொன் பிரிண்டர் 210) 구 5} = 14" 0.75- HP lifoil in 656 C SF 17" | 18.000,= || GSU LGDJGij 100 MB 5.75ՈՒ= SS ஷிப் ட்ரைவ் 250MB 9,(X)K.M/=
נהם נהlה, LTTL" 6.25[M= fq. GJITLD (Acer) 3,500M 7.75)= சிடி ரொம் (Sony) 3.75TL" 5,CX X )/=
சவுண்ட் கார்ட் 32 பிற் Ա5)= B 1.50)= சவுண்ட் கார்ட் 128 பிற் 1.75MB 2.250/= MB 330X )= (BLDTLL (Internal) 5 E. BLTLD (Exterial) 4, XHF
1.45)=
2.25) ஸ்கேனர் (HP3400) 85X)= O3 A 2,750- Gü03E5FTIT (HP43 (OC)) 4 (XX)=
13, CKX)= ஃபிளோப்பி ட்ரைவ் 1,000OVer: 19.(XX)/= tDSnomib 275=
9.75|y= 宫邸u而L S[][i] =
Page 5
இன்ரெல் நிறுவனம் பென்ரியம் சொக்கட்டினை 423 பிள்களிலிருந்து 478 பின்களுக்கு மாற்றுகின்றது. 2GHz அல்லது அதற்குக்கூடிய புரோஸ்சர் களிலேயே இம்மாற்றம் செய்யப்பட வுள்ளது. இருந்தபோதிலும், இரண்டு பின் வகைகளும் சந்தையில் கிடைக் குமென நம்பப்படுகின்றது. AMD அத னது சொக்கட்டில் எதுவித மாற்றத்தினையும் ஏற்படுத்த வில்லை. ஆனால், அதன் அத்லோன் புரோஸ்சரை XP UMP அத்லோன் புரோஸ்சருக்கு மாற்றுகின்றது.
AMD நிறுவனம் கடந்த ஒக்டோபர்
AMD 9 ஆம் திகதி அத்லோன் XP புரோஸ் ழ் சரினை அறிமுகப்படுத்தியது. AMD og 91535 XPLGjiterogfoot MHz GHz
என்ற அலகில் அல்லாமல் உண்மை 3QLJfigfi6 apLLIU6)L (True Performance Initiative - TPE) ganila) TMHaTTTTTBT LLLLLL LLLL SLSTuCLtLHHLLuuLLL 00LS 00LS 00S 18) போன்றவைகளில் கிடைக்கின்றது. இவைகள் பென்ரியம் 4 உடன் ஒப்பிடக் கூடியளவில் விரைவாக இயங்கக்கூடியது. அத்துடன் AMD நிறுவனம் புரோஸ்சரின் உண்மையான MHzயை வெளிப்படுத்தும் மதர்போர்ட் எதனையும் சிபாரிசு செய்ய முடியாது என அறிவித்துள்ளது. AMD அத்லோன் எம்பி (Alan MP) புரோஸ்சரினை தற்போது அறிமுகப்படுத்தி புள்ளது. இவைகள் 1.0 GHz, 12 GHz இல் கிடைக்கின்றது.
آی .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்)
540MB2GB &Bேஎன மட்டுப்படுத்தப் பட்டு காணப்பட்டது. அடுத்த இன்றைய Y ELLËfiaŭ -40 ) GB. 60 GB. 80 GB. II (14)
GB. 12) GB 37.4 GB. 160 GB GIG வெளிவந்து சந்தையில் கிடைக்கப் இஜ் பெறுகின்றது. தற்போது ஹார்ட் ட்ரைவ் களை உற்பத்தி செய்யும் நிறுவனங் கள் ATA - பிதொழில்நுட்பத்துடன் ஹார்ட் ட்ரைவ்வினை வெளியிட ஆரம்பித்துள்ளது. இதனால், ஹார்ட் ட்ரைவின் கொள்ளளவினை 144 பிட்டா பைட்டை (Petabytes) விடவும் ஒரு மில்லியனுக்கும் கூடிய அளவு கொள்ளளவை அதிக ரிக்க முடியும் என நம்பப்படுகின்றது.
1024 ஜிகா பைட் (Gigaytes) ஒரு டெரா பைட் (Terabyte). 10241 GLUHT 55LULT (Terabytes) glub ful LIT ET) LL"- (Petabyte). Libilgail Exabyte, Zettabyte du. Yottabyte .......!
国、 கம்ப்யூட்டர் ருடேர்
「 Porosoft --T (ಇಂಡೆಜ್ಡಾ
Raster NPOV
மைக்ரோசொஃப்ட் டெக்-எட் 2002 MiCrOSOft Tech-Ed 2002
April 9 - 13, 2002, New Orleans, Louisiana.
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் AWCrosoft எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் eche திகதி முதல் 13 ஆம் திகதி வரை
மைக்ரோசொஃப்ட் டெக்-எட் 2002 2002 எனும் கணினி மாநாடொன்றினை
நடாத்த ஏற்பாடு செய்துள்ளது
இம் மாநாட்டிற்கு பிரபல கணினி நிறுவனங்களான கொம்பெக், ஐபிஎம், டெல், இன்ரெல், வெரிடாஸ், ரேஷனல், நெற் போன்றவைகள் அனுசரனை வழங்குகின்றன.
5th DTEITLs) Data Management, Developer Tools and Technologies, E - Business. Management & Deployment. Messaging & Collaboration, Mobility. Security, Windows in the Enterprise- XML Web Services GIGülüLĩ தலைப்புக்களில் பல விடயங்கள் ஆராயப்படவுள்ளது.
இன்ரெல் நிறுவனம் 12GHzசெலாேன் புரோஸ்
లా சரை கடந்த ஒக்டோபர் 23 Në 8 aj fetfuqi, I. GHz, i.0
GHz GEFG:GJITGOT LIGJGTOEFT களை கடந்த ஆகஸ்ட் 31 இலும் வெளியிட்டது. இவைகள் 128 k Cachcமெமரியுடன் வெளிவருகின்றது. செலரோன் புரோஸ்சர்கள் ஓரளவு குறைந்த விலையில் கணினியை வாங்க விரும்புவோரைக் கருத்திற் கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது 3ே MHz தொடக்கம் 12 GHz வரையிலான செலரோன் புரோஸ்சர்கள் சந்தையில் கிடைக்கின்றது.
1
இன்று விண்டோஸ் எக்ஸ்பி யைப் பயன்படுத்துகின்றோம் மைக்ரோசொஃ ப்ட் நிறுவனம் தனது நிலையை முன் னணியில் நிறுத்திக் கொள்ள புதுப்புது பெயர்களில், அதன் வெளியீடுகளில் சிறிது மாற்றங்களைச் செய்தும் சில புதிய விடயங்களைச் சேர்த்தும் அறி முகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
விண்டோஸ் எக்ஸ்பி யினைப் பயன்படுத்த உங்களது கணினியில் குறைந்தது 300 MHz புரோஸ்சரும், 128MB RAM மெமரியும் இருத்தல் அவசியமாகும்.
حصــــــ
R = == T
Page 6
Mieluare Area-5 ஏலியன்வெயார் ஏரியா-5
2 GHz பென்ரியம் 4 புரோஸ்சர், 256MB PC 800 RDRAM, 60 GB ஹார்ட் ட்ரைவ், 19 அங்குல NEC Multisync FE 950+ போன்றவை களை உள்ளடக்கிய இக் கணினி யானது அண்மையில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
இக் கணினியானது பாவனையா ளர்களுக்கு வரையறுக்கப்படாத கணினி விளையாட்டு வசதிகளை
கப்பட்டுள்ளது.
Euinearf 11, 2002 இண்டநெற்எக்ஸ்புவேர்-புதியபதிப்பு
இன்ரநெற் எக்ஸ்புளோரரிந்து பெப் ரவரி 11, 2002 ஓர் முக்கிய நாளாகும். இன்டர்நெற் எக்ஸ்புளோரர் மென்பொரு ளைத் தாக்கக்கூடிய, சிதைவடையச் செய்யக்கூடிய தன்மையிலிருந்து பாதுகாத் துக் கொள்ளும் வன்னம் புதிதாக ஒரு தொகுதி இன்டர்நெற் எக்ஸ்புளோரரின் புதிய பதிப்புகள் பெப்ரவரி 11:2002 இல் வெளியிடப்பட்டது.
Advance Ca
35ij :
2 Advanced
Memo
ing Centre) атауыш அறிமுகப்படுத்தப்
இம் மென்பொ ளுக்கு வரும் தொ புக்களின் இலக்கர்
LGELLITTLEGðEGG போன்றவற்றை பதி
மேலும், தொெை வந்தவுடன் கணினி கான மெனு தோன் கொடுத்து வைத் GnuLuī (Woice கின்றது.
உங்களது க டத்தில் நீங்கள் இ கூட உங்களுக்கு 6 தகவல்களை உ (Pager) இற்கும் ஆ
அத்துடன், இம் உங்களது கணின விக்கும் இயந்திரம
ing machine) LDII i
AES Perforce T 500 ##==ĩ ="##GLIĩättsūshū Tĩ 500
சேவர் வடிவமைப்பையுடைய கேசிங்கைக் கொண்ட இக் கணினி ILIRJig 153 GHz gjitës. Ti XP 1600+ புரோசரினையும், 256 MB DDR RAM, 19" Hitachi CM715 பொளிட்டரையும் கொண்டுள்ளது -
எட்டு ட்ரைவ்களைப் பொருத்தக் கடிய வகையில் இதனது கேசிங் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன்
B3-2/1,7nd Floor, G Tel: O74-5 7757
Opposile to Wellow
Effect
|4-5.F.25'sjir Road,
Lutturi
சிறப்பம்சமாகும்.
TO-5EEE
IIGlü Fit 6555UT
தொலைபேசி புழைப்புகள் சார் த விடயங்களை மற்கொள்வுவென திதாக அட்வாண் st" (:filesis (GFEi (Advanced Call மென்பொருள் பட்டுள்ளது.
ருளானது உங்க லைபேசி அழைப் 5giù (CalleTD), (חםversatiחםC)
பேசி அழைப்புகள் த் திரையில் இதற் றுவதுடன் நீங்கள் திருக்கும் சத்தத் Alert) ஏற்படுத்து
னினி இருக்குமி ல்லாத நேரத்திலும் வரும் அழைப்புகள், பங்களது பேஜர்
மென்பொருளானது வியை ஒரு பதில JITELGuib (AINSWer
நறுகின்றது.
OSEAS SATELLTE PRO சற்றலைட் புரோ
ரொஷிபா நிறுவனம் சற்றலைட் புரோ (Satelite Pro) எனும் நோட் புக் கணியை அறிமுகம் செய்துள்ளது. கூடிய பற்றளி ஆயுட்காலத்துடன் போதுமான தன்மைகளைக் கொண்ட நோட்புக் ஒன்
நினை நியாய விலையில் பெற்றுக் கொள்ள விரும்புவோருக்கு உகந்தது
Freestyle Technology
轟 அண்மையில் அறி முகப்படுத்தப்பட்ட வின் டோஸ் P யில் "பிற எப்ரைஸ்" ரெக்னெ லொஜி மூலம் மீடியா சாதனங்களின் அதிகூடிய பயன்களைப் பெற முடிகின்றது. நீங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் சீவி காட்சிகள் திரைப்படக் கட்சிகள் தவிர படங்கள் போன்றவைகளை
வில் படுத்தக்கூடி ரிமோட் கொன்ரோல் வசதியையும், யூசர் இன்ரர்ஃபேளையும் வழங்குகின்றது.
மணினி நிறுவனத்திற்கு அேைன அங்கீகாரம்
TTT KLTT TLTT TTu TLTTL TLLLL LL TLLLL TTTTLLLL LL LS
is Dulation: 5 Months)
Italion Technology Hardware Engineering
E-Commerce Software Engineering PrografTurning FWSLIEgli basic" JAWA, DIE SS
English Classes London OL-Arouting FACS.e. 藏* நேர Lugara
iulle RoundColombo-0.
D77-314. ratt Mosque)
FIEITLE TE OF B-5F5E
Page 7
உலகில் சில விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டு அவை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றன. அன்னையர் தினம், வெள்ளைப் பிரம்பு தினம், தொழிலாளர் தினம், பெண்கள் தினம் என இவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எனினும் அவற்றை எல்லாம் விட வாதப் பிரதி வாதங்களுடன், பலரின் ஆதரவுடன் இன்னும் சில அடிப்படை வாதிகளின் எதிர்ப்புகளுடன் உலகெங்கும் கொண்டாடப்படு வது காதலர் தினம்,
இம்முறை இலங்கையில்கூட குறிப்பாக கொழும்பில் சமாதானச் சூழ்நிலையில் இத்தினம் மிகவும் களைகட்டி யிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் சில எதிர்ப்புகளையும் சந்தித்திருந்தது. உண்மையில் காதலர் தினம் எவ்வாறு பிறந்தது. இதன் சிறப்புக்கள் என்ன என்பதை ஆராய பத்தின் தேடற் பொறியை (Search Engine) நாடிய போது பல விடயங்கள் தெளிவாகின.
கிறிஸ்துவிற்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டு காலப் பகுதியில் பேரரசன் கிளாடியன் திருமணமானவர்கள் போரில் திறம்பட ஈடுபடமாட்டார்கள் என்ற காரணத்தால் திருமணங் களைத் தடை செய்திருந்தார். எனினும் "வலண்ரைன்' எனும் கிறிஸ்தவத் துறவி தன்னிடம் வரும் காதலர்களுக்கு திரும னம் செய்து வைத்தார்.
இதன் விளைவாக, இவர் சிறையில் அடைக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இவரின் பெயரைக் கொண்டே மாசி மாதம் பதின்நான்காம் திகதி “வலண்ரைன்' நாளாக, காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனாலேயே காதலர்கள் காதல் கடிதங்களில் கையொப்பம் இடும்போது உன்னுடைய வலன்ரைன் எனக் குறிப்பிடுகின்றனர்.
Lai
| .
PrografiiTŭiti kio Thüring: Tiiiiiii
அது சரி இதையெல்லாம் ஏன் கணினி இதழில் குறிப்பிடு கின்றேன் என நினைக்கிறீர்களா? காரணம் உண்டு வியாபார மாக்கப்பட்டுவிட்ட காதலர் தினம் கணினியையும், இணையத் தையும், விட்டுவைத்துவிடுமா? எனவே இணையத்தில் காதலர்தினம் இம்முறை எப்படி இருந்தது எனப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்,
காதலர் தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, இணை பத்தளங்கள் தமது பக்கங்களை மாற்றியமைக்கத் தொடங்கி விட்டன. இக்காலப்பகுதியில் எந்த இனையத்தளத்தில்
நுழைந்தாலும், காதலர்களைக் குறிக்கும் முப்பரிமான இதய வடிவங்களும், றோஜா மலர்களும் சிதறிக் கிடந்தன. வில்லும் அம்பும் ஏந்திய க்கியூபிட் எனும் குழந்தையின் படமும் பல இணையப் பக்கங்களை அலங்கரித்திருந்தன. க்கியூபிட் ரோமானிய காதல் கடவுள் லீனஸின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.
ÝĠšitis;
your trusted 畿
gifting for 25 years
上 gld *守
ஒமிழ்
', 'பா is ir Ilir Il ti''': lit." Iar-i-i Tiitti liri i ri: "" li hii ili Pinhi ni "" EELi liili
இன்னும் காதல் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், என பல சுவாரஸ்யமான விடயங்களுடன் பல உல்லாச விடுதிகள் தமது கட்டணங்களை காதலர்களுக்காக வெகு வாகக் குறைத்து விளம்பரம் செய்திருந்தன.
இவற்றையெல்லாம் விட தமக்குப் பொருத்தமான காதலர் களைத் தெரிவு செய்யும் வசதியும் இனையத்தில் செய்யப் பட்டிருந்தது.
இன்னும் காதலர்கள் தமக்கிடையே ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க இலவசமான மென்பொருட் கள் பல இணையத்தளங்களில் காணப்பட்டது குறிப்பிடத் தக்கது. இவற்றில் காதல் ஜோடிகள் தமது பெயர், பிறந்த திகதி என்பவற்றைக் குறிப்பிட்டு ஜோடிப் பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம்.
-You-------. -Your Crush
冉 Rajah L|Rani Birthday Birthday
| 1 = fjan = to fra = - 「丐國 ਜੁ
[Haroscope: Capricorn Horoscope: Aries
GÖH) Prairired. This Tit
காதலர்கள் தமக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள மின்னஞ்சலில் அனுப்பக்கூடிய ஏராளமான வாழ்த்து
章、 SDDSDDD SD D S D JSAYS SuuSuu i e K KS
Page 8
அட்டைகள் இலவசமாகவே வழங்கப்பட்டிருந்தன. அது மட்டுமன்றி சிறிய கொடுப்பனவுடன் மலர்க் கொத்துக்களைக் கூட காதலர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு இணையத்தில் காணப்பட்டது. மொத்தத்தில் காதலர்களுக் காக இணையம் தனது கரங்களை அகல விரித்திருந்தது. எனக் கூறுவது பொருந்தும்.
Love Calculator results Test recruis որthe calculatinns by Dr. Ilaje:
šis ATKINTARAJA PSI: Miss i
鲑
நீர்வாழ்ந் :படிந்:
rத்பு:ஆந்ஆனந்டிஐந்: டி. bili
Meese Gusene feet வாடிக்கையாளர் உ
மைக் ரோ
சொஃப்ட் வடிவ 1மைத்துக் கொ
வம் எனும் மென்பொருளானது இந்த வருடம் கடைசிப் பகுதியில் வெளியிடப் HELLE:FE==============#EEEEEEمi=0; படவிருக்கின்றது.
இம்மென்பொருளின் இந்த மென்பொருளானது, இதனைப் -
பயன்படுத்தும் நிறுவனங்களின் விற்ப * விற்பனையை னையை அதிகரிக்க உதவி செய்வது தற்கும், வாடி டன், வாடிக்கையாளர்களுக்கு அதி சிறந்த சே6ை கூடிய சேவையை அளிக்கவும் வழிவ கும வாடிககை குக்கின்றது. விசேடமாக சிறிய, நடுத்தர மான அறிவிை வணிக நிறுவனங்களுக்காகவே இம் ளும் வகையி:
மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. Galli Lq GILJ65) LD5:55 LI * குறுகிய அறி
இது சகலவிதமான விற்பனை ந்த நேரத்தி நடவடிக்கைகளையும், வாடிக்கையாளர் குறைந்த பயி சேவை சம்பந்தமான தொழிற்பாடுகளை தக்கூடியவை பும் கையாளக்கூடிய ஒரு மென்பொரு ELL (Eastelli
ளாகும். பாவனையாளர்கள் எங்கிருந் - - -
தும் எந்த நேரத்திலும் விற்பனை முக் * இம்மென்!ெ கிய வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட தும் பராமரிப் பூரண தகவல்களை மைக்ரோசொஃப்ட alsTGTETELD. அவுட்லுக் ஊடாகவும், இணையத்தி ' உங்களது ணுாடாகவும் பெற்றுக் கொள்ளமுடியும். இம் மென்பொ
fra Dag: அறிவித்தல்
(Examination. Notice)
கணினிப் பொதுப் பரீட்சை ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அனைத்து பகுதி களிலும் திட்டமிட்டபடி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பரீட்சை முடிவுகள் - 10, 04, 2002
இப்பரீட்சை முடிவுகள் 10, 14 2002 அன்று வெளி பிடப்படும் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மான் வர்களுக்கும் அவர்களது முகவரிக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
பரீட்சைக்கான சான்றிதழ் - 30.04.2002
இப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மானவர்
களுக்கும் அதற்கான சான்றிதழ்கள் (Certificates) 30.04.2002 இல் அனுப்பி வைக்கப்படும்.
ship Management (CRM)
றவு முகாமைத்துவம்
ர் சிறப்பம்சங்கள்:-
அதிகரிக்கச் செய்வ க்கையாளர்களுக்கு வயை வழங்குவதற் யாளர் பற்றிய ஆழ னப் பெற்றுக் கொள் ஸ் இம்மென்பொருள் பட்டுள்ளது.
புறுத்தலுடன், குறை ல் நிறுவுவதற்கும், ற்சியுடன் பயன்படுத் கயிலும் வடிவமைக்
நளை பயன்படுத்துவ பதும் மிகவும் இலகு
தேவைக்கேற்றவாறு ருளில் மாற்றங்களைச்
செய்யக்கூடியதாகவுள்ளதுடன், நிறு வன வளர்ச்சிக்கேற்ப இதனையும் வடிவமைத்துக் கொள்ளலாம்.
* இம்மென்பொருளானது ஏனைய
"நிதி வியாபாரம், முகாமைத்துவம் சம்பந்தமான மென்பொருட்களுடன் இணைந்து தொழிற்படக் கூடிய வகையிலி வடிவமைக் கப்பட
டுள்ளது.
இம்மென்பொருளின் பயணிகள் :-
விற்பனையை அதிகரித்தல்,
திமானங்களை கூடிய விரைவில் எடுக்கக்கூடியதாக இருத்தல்,
தொடர்ச்சியான சேவையை வழங் கக்கூடியதாக இருத்தல்.
சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் இலகுவானதாக அமைதல்
ஏனைய மென்பொருட்களுடன் தொடர்புபட்டு இயங்குதல்.
வாடிக்கையாளர்களுடனான எல்லா GBTLITLE,6061TL|D E-mail, Phone,
Fax போன்றவற்றினூடாக கவனித் துக் கொள்ளல்
பெப்ரவரி 2002
Page 9
உங்களது கணினி இரண்டு வகைககளில் தகவல்களைச் சேமித்து வைக்கின்றது. நீண்டகாலத் தேவைக்காகச் சேமித் தல், தற்காலிகமாக சேமித்து வைத்திருத்தல் ஆகியன இவை இரண்டுமாகும்.
Guig B (HardDrive), fiq (CD), GSL La Giti (Zip Disk) போன்றவைகளில் நீண்டகாலத்தேவைக்காக சேமிக்கப்படு கின்றது. இவைகளில் சேமிக்கப்படும் தகவல்கள் கணினியை ஷட்டவுன் செய்த பின்பும் மீளவும் பயன்படுத்தக் கூடியது.
கணினி நினைவகமான மெமரியானது கணினி ஒன் செய் யப்பட்ட நிலையிலும், கணினி பயன்படுத்தப்படும் போதும் மாத்திரமே தகவல்களை தற்காலிகமாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியது. கணினியை ஒஃப் (Off) செய்தவுடன் மெமரியில் இருந்த தகவல்கள் அழிந்து விடுகின்றது. இந்த TTTTTTS TTTTTLTYTTTT LLL SLLCLLLLLLLLT LLLL Memory) என்று கூறப்படும்.
RAM என்றால் என்ன?
நீங்கள் கணினியை ஒவ்வொரு தடவையும் ஆரம்பிக்கும் போதும், ஒரு செய்நிரலை (Program) ஆரம்பிக்கும் போதும் அல்லது ஒரு ஃபைலைத் திறக்கும் போதும் அதற்குத் தேவையான புரோகிராம் கோட் (Program Code) அல்லது தகவல்களை மெமரிக்கு அனுப்புகின்றது (loading) இதனால் தான் நீங்கள் ஒரு மென்பொருளை வாங்கும்போது அதற்குத் தேவையான வன்பொருட்கள் (System Requirement) பட்டிய லில் மெமரியும் குறிப்பிட்டுக் கானப்படுகின்றது. உங்களது கணினியில் கூடியளவு கொள்ளளவையுடைய மெமரி காணப் படின் ஒரு நேரத்தில் கூடிய ஃபைல்களை, செய்நிரல்களை (Programs) திறக்கக்கூடியதாக இருப்பதுடன் பெரிய ஃபைல் களையும், செய்நிரல்களையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தற்போது ஒரு சாதாரண கணினியானது 64MB அல்லது 128MBநினைவகத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஆயினும் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப, உங்களது கணினி பின் மதர்போர்ட்டிற்கேற்ப மெமரியின் (RAM) அளவினை 256 MB, 512MB என அதிகரித்துக் கொள்ளமுடியும்
RAM மெமரியானது பின்களின் எண்ணிக்கைகளைக் கொண்டும், அதன் வடிவமைப்பினைக் கொண்டும் பல வகை களில் வெளிவருகின்றன. இன்றைய காலகட்டத்தில் மூன்று வகையான மெமரிகள் காணப்படுகின்றன.
:SDRAM (Syncrinous Dynamic Random Access Memory)
3. RDRAM (Rainbus Dylamic Randon. Access Memory) :-o DDR RAM (DoubleDataRate Rando111 AccessMemory)
எவ்வகையான மெமரியினை உங்களது கணினியில் பயன் படுத்தலாம் என்பது உங்களது கணினியிலுள்ள மதர்போட்டின் மெமரி கலொட்களிலேயே (RAMSlos) தங்கியுள்ளது.
தற்போது சந்தை யில் காணப்படும் அதி FLDT5 F5Islöffés 168 LIGSTEFFTIGTE GEEITGÖTL 18-Pin DIMM SDRAM DIMMS GLED ரிகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர் பென்ரியம் மற்றும் பிந்திய 驚翌 486 கணினிகளும் 72
リ| ücm 匾盟 ို' ̈ို 72-Pin SIMM. கொண்டவையாகக்
கானப்பட்டன. சாதாரணமாக, மெமரியானது ஒரு அங்குலத்தைவிட சற்று உயரமாகவும், 4-6 அங்குல அகலத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் விரைவுகூடிய புரோஸ்சர்களைக் கொண்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கென புதிய வகைகளில் மெமரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. RDRAM மெமரி யானது கூடிய வேகத்தி னையுடையது. ஆரம்பத் தில், இது கிரஃபிக்ஸ் பிர யோகங்களுக்காகவே வடி வமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 10Hz அல்லது அதற்குக்கூடிய புரோஸ்சர்களைக் கொண்ட கணினிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
RDRAM ஆனது ஓரளவிற்கு DMMS ஐப் போன்ற வடிவத் Figji, gjGTGigjLË RIMMS (Rambus In-line Memory ModLilles), GTIGST GIGLIGTfGubfÁGiīBg5. 5563)GIT Hitachi, IBM, Kingston, Micron, NEC. Samsung Toshiba 6IGITL Lou Bijelja BiH biТ அறிமுகப்படுத்தியுள்ளன. RIMMS இல் கானப்படும் ஒரு g5GÖTGALLOLLITTGITg] gmaf; if IEJ (Heat Sink) #45 LÊ). 55J RIMMS உடன் அதனிலுள்ள வெப்பத்தை வெளியேற்றும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
LEjjjgurit, Ligu GuJGuT&T GuLLOf DDR-SDRAM (Dollble Data SDRAM) Aguiñ. FITEITIJGBAATLETFE DDR SDRAM ஆனது SDRAM இனை விடவும் இரண்டு மடங்கு வேகம் 鸟、山T可岳T芭山面。 RDRAMgLI (3LUTGITUDI oEETõTLL LEPLI
மதர்போர்ட்டுக்களில் பயன்படுத்தமுடியாது. DDR SDRAM DDR SDRAM 6061
உங்களது கணினியில் பயன்படுத்த உங்களது மதர்போட்டில் 184 பின்களையுடைய DMMS கலொட் கானப்படவேண்டும் அத்துடன் புரோஸ்சர் 1GHz அல்லது அதற்குக்கூடிய பென்ரியம் அல்லது AMD அத்லோன் புரோளப்சரினைக் கொண்டதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.
Page 10
எந்த விதமான RAM உங்களுக்குத் தேவையானது?
முன்னைய மெமரிகளின் வேகமானது நனோ செக்கண்ட் (Nano Second) இலேயே தரப்பட்டது. SDRAM மெமரியின் வேகமானது குறிப்பிட்டளவு மதர்போர்ட்டிலும் தங்கியுள்ளபடி யால் மெகாஹேர்ட்ஸ் இல் (MHz) தரப்பட்டது. மதர்போர்ட் டின் bus Tale ஆனது அதில் பயன்படுத்தக்கூடிய SDRAM இனைத் தீர்மானிக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது. நீங்கள் 66MHz 100 MHz 133MHz SDRAM பயன்படுத்துவது உங்களது மதர்போர்ட்டின் BusRale இனால் திமானிக்கப்படு கின்றது. வேகம் குறைந்த மதர்போட்டில் வேகம் கூடிய மெமரியைப் பயன்படுத்தினால் RAM மெமரியானது மதர்போர்ட் அனுமதிக்கக்கூடிய அளவிலேயே இயங்கும்.
உங்களது கணினிக்கு எவ்வளவு மெமரி தேவை?
உங்களது கணினிக்கு எவ்வளவு மெமரி பயன்படுத்த வேண்டும் என்று எந்தவித தீர்க்கமான நியதியும் இல்லை. பொதுவாக விண்டோஸ் 98, ME, 2000 போன்றவைகளுக்கு 128MBRAMவிரும்பப்படுகின்றது. விண்டோஸ் 95 ற்கு 64MB RAM போதுமானதாகும். நீங்கள் போதுமானளவு மெமரி யினைப் பயன்படுத்தாது இருந்தால் விண்டோஸ் சிலநேரம் மெமரி போதாமையால் ஹார்ட் ட்ரைவ் மெமரியினைப் பயன் படுத்தலாம்.
உங்களது கணினியில் பயன்படுத்தப்படும் புரோகிராம்கள், ஃபைல்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு மெமரி தேவை என்ப தனைக் கண்டறிந்து அந்தளவு மெமரியினை பயன்படுத்தலாம் உங்களது கணினியை உச்ச நிலையில் பயன்படுத்த மென் பொருள் விற்பனையாளர்கள் கூறும் மெமரியின் அளவை விடக் கூடியளவான மெமரியினை நீங்கள் பயன்படுத்தல் வேண்டும். உதாரணமாக, விண்டோஸ் 95 இற்கு ஆகக் குறைந்தது 8MB RAM மெமரி தேவையென மைக்ரோசொஃட் கூறுகின்றது. ஆனால் நீங்கள் மவுஸைக் கிளிக் செய்து விட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மெமரியின் குறைந்த தேவையினை பின்வருமாறு அட்டவ னைப்படுத்தலாம்.
* விண்டோஸ் - 95 32 MB - 64 MB
finil (ELITG) - 98. 4 MB - 128 MB
GTELITE) - Me G4MB - 128 MB
a GEIGLIT) - XP 64 MB - 128 MB
மற்றும் நீங்கள் Photoshop, Wideo Editing போன்ற வேலை களைச் செய்பவர்களாக இருப்பின் அதிகூடிய RAM மெமரி யைப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.
நீங்கள் ஒரு RAM இனை வாங்கும் முன்னர் உங்களது கணினி மதர்போர்ட்டினைக் கவனத்தில் கொள்ள வேண்டும், எவ்வளவு கூடுதலான மெமரியினைப் பயன்படுத்த முடியும் என்பது மதர்போட்டில் தங்கியுள்ளது. மதர்போர்ட் மனுவலைப் (Manual) பார்த்து எவ்வளவு மெமரியைப் பயன்படுத்த முடி யும் என்பதை அறிந்து கொள்ளமுடியும். உதாரணமாக, நீங்கள் TXமதர்போட்டினைக் கொண்ட பென்ரியம் கணினியை வைத்திருந்தால் கூடியது 64 MB மெமரி போதுமானதாகும்.
iուննվել է ii ருடே|
மெமரி சம்பந்தமான
ஆங்கிலச் சுருக்கெழுத்துகளும் அதன் விபரங்களும்
* SIMM (Single. In Line Memory Module)
முன்னைய கணினிகளில் இந்த SIMM பயன்படுத்தப் பட்டது. இந்த மெமரியானது 30,72 பின்களில் காணப் பட்டது. முறையே இவை 16, 32 பிற்களில் தகவல் களை மாற்றவல்லது. & DIMM (Dual In Line Memory Module)
இது 168 பின்களையுடையது. தற்போது அதிகமாக பாவனையில் காணப்படுகின்றது. இதன் தகவல் பரிமாற்ற வேகம் 64 பிற்களாகும். DRAM (Dynamic Random Access Memory) முன்னர் வெளிவந்த இம் மெமரியானது SDRAM இனால் பதிலீடு செய்யப்பட்டது. 3. SDRAM (Synchronous Dynamic RAM)
கூடிய தகவல் பரிமாற்ற வேகத்தினையுடையது. DDR SDRAM (Double D: t: Rate SDRAM) இதன் வடிவம் SDRAM ஐப் போன்ற போதிலும் இதன் வேகம் அதனை விட இரட்டிப்பாகும் கிரஃ பிக்ஸ், டெஸ்க்ரொப் வேலைகளுக்காக ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. : DRD RAM (Direct Rambus DRAM)
இன்ரெல் பென்ரியம் 4 கணினிகளில் பயன்படுத்தப்படு கின்றது. விலை அதிகமானதாகும்.
|SSM coLIEGEoFENGINEERING
5+#9 Approved by AICTE, Govt. of India.
Affiliated to PERIYAR UNIVERSITY
பின்வரும் கற்கை நெறிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
Bachelor of Engineering (BE)
" Eritrarnim tiri ini Tephrial
Bachelor of Science (Bsc)
##FF"Lā" ";" Tỉo-Fr:l"1
niirro-in Eireeriti
* Dirrtionn= & Comm. En martir:
"TFA"ltr":h,1 irlr hilli F"irra irriri „Ĉar murm II , Praira 1. Tio for po
SS S LLLLLLLH Hu S K LL L LLLLL LLLL L L L L DSLSDS
Enmırırrı T-hırsları,
rifornitum Hirrin-Tal-hiria=Ira:
|- Er. Fi, Arn Frıları iri
inferntiiriiiriit TGI - tragement | * Erimmares. Wska Terrilny
Bachelor of Technology
B.Tech
- T Tia I Chrin-,
Mail of Cipate Aplical MCA
Bஆன்னேர சிாாள குறைந்த தத்தி ATAத்தியடந்து இருக்கவேண்டும் BTaaTTTT S TYTTTS TTuTTMM CM MMT TTLL TTTTT TTTTTTTTTTTTTLLL SS SS ܒܫܡܩܡ ܒ-==-ܡܨ
| இந்திய அரசின் சலுகையுடன் குறைக்கப்பட்ட கட்டணங்கள்
S L S L L LS L L S L L S L L L L S L u S S S S L L L L S S S L L L S S S L S S L L L S S S TT L S S S L SSS C S L CC L S L S S S C C LL DS | மாவடபாது நாடகா - பா ை - R,z" = ham naklid –—ti i . ta
CaII : 077 - 76781B / 074 - 512591 Schil Infrntin Centre
LLLT ESSS S LLL a SLL OCMLLL CTS K00S LLLLLLLLS LLLLLCS STCLLCL S YS
LLLLLL LL S LH L HM LCL LLL LL LMLMMC MLLL SLL LLLSS LLLLLLKS LL
பெப்ரவரி 2002
Page 11
சென்ற மாத இதழில் எவ்வாறு ஜாவாஸ்கிரிப்ட் ஃபங்ஷன் களை உருவாக்குவது எனவும், இந்த ஃபங்ஷன்களை எவ்வாறு HTML ஃபைல்களில் அழைப்பது எனவும் தெளிவாகப் பல உதாரணங்கள் மூலம் ஆராயப்பட்டது.
இவ்விதழில் ஜாவாஸ்கிரிப்ட்டில் பயன்படுத்தப்படும் டய லொக் பொக்ஸ்களின் (DialogBoxes) பயன்பாடுகள் என்ன என்பது பற்றியும், ஜாவாஸ்கிரிப்ட மொழியில் காணப்படும் மிக முக்கிய கட்டளைகளும் உதாரணங்கள் மூலம் ஆரா பப்படவுள்ளது.
ஜாவாஸ்கிரிப்ட்டில் மூன்று வகையான டயலொக் பொக்ஸ் களை உருவாக்க முடியும், அவையாவன,
( 1') 51éFFfflis)äF LuiselnüITEH (GLITiëlöEFés
(Alert dialog boxes) (2) நிச்சயப்படுத்தும் டயலொக் பொக்ஸ்கள்
(Confirm dialog boxes) (3) புரொம்ட் டயலொக் பொக்ஸ்கள்
(Prompt dialog boxes)
எச்சரிக்கை டயலொக் பொக்ஸ்கள் (Alert dialog boxes)
குறித்த ஒரு செயற்பாட்டினை எச்சரிப்பதற்குப் பயன்படுத் தும் டயலொக் பொக்ஸ் ஆகும். இன்று பல வெப் பக்கங் களில் alert dialogbox இனைப் பயன்படுத்தியே எச்சரிக்கை செய்திகள் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த alert dialogbox இல் OK என்ற பட்டின் (button) மட்டும் காணப்ப்டும். இந்த 0K இனை அழுத்தினால் மட்டுமே அடுத்த செயற்பாட்டின்னச் செயற்படுத்த முடியும். " .
TUGTLDTE, alert("Successfully delete this element") என்ற கட்டளையினைப் புரோகிராமில் எழுதுவதன் மூலம் எச்சரிக்கைச் செய்தியைத் திரையில் காண்பிக்க முடியும்.
கீழேயுள்ள உதாரணப் புரோகிராம் மூலம் alert dialog box இன் விளக்கத்தினைப் பார்ப்போம்.
Example--title>
Alert dialog box working Ill-h3>
ahead
Example-6-title>
--- E>
-body->