கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.08 (பிந்திய பதிப்பு)

Page 1
  

Page 2
ལྔ་ கேடா? தமிழ் மக்களுக்குத்தான் இது தேவையா?
O8-O-2OOO
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு
மட்டக்களப்பு い* தொ பே, இல 065 - 23055, 24821
6(F)g;ar&b : 065 - 23055 E-mail -tikathir(snet.il
தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்துக்கொண்டிருக்கிறது.
திருவிழா தொடங்கிய தினத்திலிருந்து ஆரம்பமான வன்செயல்கள் தேர்தல் முடிவுக்கு வந்தாலும் வன்செயல்கள்முடிவுக்கு வருமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
நேற்று நள்ளிரவுடன் பிரச்சார பீரங்கிகள் ஓய்ந்து விட்டன. தேர்தல் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை நேற்றும் ஒலித்தது இன்று மீண்டும் ஒலிக்கலாம்நாளையும் இதேகோரிக்கை ஒலிபரப்பப்படலாம்
தேர்தல் வாக்களிப்பு முடிந்து முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வாக்களிப்பில் மோசடிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படலாம்.
கண்காணிப்புக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிலரும் சில இடங்களில் தேர்தல் வாக்களிப்பு நேர்மையாக நடைபெறவில்லை யென்று அறிக்கைகள் சமர்பிக்கலாம்
ஆனாலும் தேர்தல் முடிந்த பின் எதுவும் நடக்க முடியாது இனி அடுத்த தேர்தல் நடந்தால் அப்பொழுது மீண்டும் இதே குரல் ஒலிக்கும் பழையகதைதான் தொடரும்
யாழ்ப்பாணக்குடா நாட்டில் நேர்மையாகவும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடை பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்று கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த சிலர் சென்று திரும்பிய பின் தெரிவித்திருந்தனர்.
தேர்தல் வன்செயல்கள் நாட்டின் இதரபகுதிகளில் அதிகரித்து வருவது பற்றி பலரும் கவலையும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் யாழ்பாணக்குடா நாட்டில் விடுதலைப்புலிகள் மிட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம் என்று கங்கணம் கட்டி போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது சந்திரிக்க அரசு
தேர்தல் வாக்களிப்பு தினமான ஒக்ரோபர் பத்தாம் திகதிக்கு முன் ஆனையிறவை மீண்டும் கைபற்றி விடுவோம் என்று பிரதமர் இரத்தின சிறி விக்கிரமநாயக்கா ஆளுரைத்திருந்தர்
யாழ்பப்பாணக்குடா நாட்டில் இன்னும் போர் உக்கி ரமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
போர் விமானங்கள் கண்மூடித்தனமாக மக்கள் GIQIb பகுதிகளில் குண்டு விசித் தாக்குகின்றன. பலகுழல் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன
வாக்காளப் பெருமக்களாகிய பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக விடுவாசல்களையும் தேடிய தோட்டங்களையும் விடுத்து பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இவர்களின் வாக்குகள் எங்கே பதியப்பட்டிருக்கின்றன. இவர்கள் எங்கே போப் வாக்களிக்க வேண்டுமென எல்லாம் வேட்பாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் கவலைப்பட வேண்டிய விஷயம்.
கடந்த 1994 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் சமயத்திலும் இந்த அகதிகள் நிலை மோசமாகவே இருந்தது. இது பற்றி அச்சமயம் இங்கு வந்த தேர்தலைக் கண்காணித்த குழுவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
கண்காணிப்புக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையையோ
அரசாங்கமும் சரி தேர்தல் ஆணையாளரும் சரி கவனத்தில் GNSEIT asi;6TT (36) JILL GOGODG).
யாழ்பாணத்திலும் வன்னியிலும் நேர்மையான அமைதியான சுதந்திரமான தேர்தல் நடை பெறவில்லையென்றும் இந்தக் குழு தனது அறிக்கை யில் தெரிவித்திருந்தது.
அற்ப சொற்ப வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட சில பிரதிநிதிகள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வில்லையென்று கூடத்தமது அறிக்கையில் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர். 。 இந்த அறிக்கைகள் பற்றியோ கண்காணிப்புக்குழுவின் சிபாரிசு பற்றியோபின்னர் யாரும் கவலைப்படவில்லை ஆறு வருடங்கள் ஒடிவிட்டன.
இந்நிலையில் போர் சூழலில் வாக்காளர்கள் அநாதைகளாக அகதிகளாக அலைந்து ஓடித்திரியும் இந்த சந்தர்ப்பத்தில் யாழ் குடா நாட்டிலும் வன்னியிலும் கிழக்கிலும் தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுதினம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
யாழ்ப்பாணக்குடா நாட்டில் இன்றைய போர்ச் சூழலில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற முடியாதுள்ளது என்று கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்திருந்த பின்னரும் யாழ்ப்பாண மக்களுடன் அதிபர் சந்திரிகா செயற்கைகோள் மூலம் தொடர்பு கொண்டு தமது பொதுஜன முன்னணியை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.
யாழ்ப்பாணக்குடா நாட்டு மக்களைப்பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் அவர் கொண்டிருக்கும் கவலை என்னவென்பது தெளிவாகத்தெளிவாகத் தெரிகிறது.
மக்களைப் பற்றியும் உண்மையான அக்கறையிருந்திருந்தால்
ஒன்றில் யுத்தத்தை நிறுத்தியிருப்பார் இல்லையேல் தேர்தலை
ஒத்திவைத்திருப்பார்
இப்பொழுது குடாநாட்டு மக்களுக்கு தேர்தலும் வாக்களிப்பும்
ار
GDIL ġA3E, தெற்கே குமுக் நண் டு பரந்
LDL. L. BÉ, EE, 6 TIL LI பிரிட்டிஸ்காரர் நிரு காலத்தில் மாவ
ബis (1947) இடம்புெ
முதல்வரிசை எஸ்.யூ.எதிர்மன் முதலியார் எம். இரண்டாவது: ஏ.ஆர்.எம்.அபூ
CLN RquLAnouf எஸ்.சிவபாலன் ஏ.சி. கனகலிங்க
ஈஏபிநந்தயிாளில் பழுதடைந்த வா
ஏ.ஆர்.ஏ.எம்.அபூட
GILIDAE.GIF. GALDITELD ஏ.சி.செல்வராஜா N. (NITá, LGÓTÉNELb பழுதடைந்தவை பதிவான மொத்து
ஜனாப் ஏசின்னே கே.வி.எம்.சுப்பிர ஆர்.பி.கதிர்காமர் என்.எஸ்.ராசைய
H.UT600UII
பழுதடைந்தவை பதிவான மொத்த
வி.நல்லையா' கே.டபிள்யு.தேவ ஏமிராலெவ்வை ஏ.சி.எம்.சாலி பழுதடைந்தவை பதிவான மொத்
எஸ்.யூ.எதிர்மன் 66ù.6Lib. JJ AT&FLDT60
வீ.ஓ.குருகுலசிங்
பழுதடைந்த வா பதிவான வாக்கு
முதலியார்எம்எல் +IfluÚLIII
கே.கணபதிப்பிள் எம்.ஏ.எல்.காரியட் பழுதடைந்த வா பதிவான வாக்கு
எம்.எம்.இப்றாகிப் ஏ.ஆர்.ஏராசிக் பழுதான வாக்கு பதிவான வாக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
2
7இலங்கையின் முதலாவது பாராளுமன்றின்
5(ajj LonTaisnTEDIDTgijgijlarir ijleID)GA)
வெருகல் முதல் இப்படித்தான் பரவலாகியிருந்தது. கன் ஆறுவரை அவர்கள் வெளிநாட்டவர்களாக கவிடப்பது இருந்தாலும் ஆங்கிலமே அரசாங்க
LDII 6 L I L LÓ மொழியாக இருந்தாலும் சிங்களம்
தமிழ் என்று பேதம் காட்ட நினைக் கவில்லை. நிலப்பரப்புக்களைப் பாரி ப ப த ல LJ M J. L. L af LO BITLLösslgÖ606). 1947ம் அண்டு சுதந்திரம் என்ற பேரில் இலங் கையின் நிர் வாகம் பெரும்
LIG,Dulo (o
கையளிக்கப்பட்டது. பெரும பாண் மையைக் கொண் டு விடயங்களுக்கு முடிவெடுப்பது வெளிப்பார்ல்வைக்கு நீதியாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தின் எண் ணங்கள் ஈடேறாத தன்மை இருக்கத்தான்
வாகம் நடத்திய ட்ட நிர்வாகம்
கயின் முதலாவது பாராளுமன்றத்தில் ற்ற கிழக்கு மாகாண உறுப்பினர்கள்
முதலியார் ஏ.சின்னலெவ்வை மட்டக்களப்பு. னசிங்கம், பட்டிருப்பு, வி.நல்லையா? கல்குடா எஸ்காரியப்பர் கல்முனை,
ஜனாப் எம்.எம் இப்றாகிம் பொத்துவில் க்கர் மூதூர், எஸ்.சிவபாலன், திருகோணமலை
திருகோணமலை
ass பெற்ற வாக்குகள் தமிழ்காங்கிரஸ் 5.252 lb | ஐக்கியதேசியக் 3.22.5
öLá
887 க்குகள் 8O
பதிவான மொத்த வாக்குகள் 4534
மூதூர் BÉBASİT ஐக்கியதேசியக் 3480
ΑΕΙ εί கம்யூனிஸ்ட் கட்சி 760 J.GuJGOJ 18 an Gulag) 555 228 வாக்குகள் 84
மட்டக்களப்பு
ബഞഖ ജng,8, 4740 ணிையம் சுயேச்சை 339
昂Gu游amö 233 236
714.
3.24. வாக்குகள் 3722.
கல்குடா
55.59 TuJELD J.GLJJ 60J. 376
Gulag) ஐ.தே.க 935 22O வாக்குகள் 2,30
பட்டிருப்பு AIElä.Li) ,GLIJOT 5672 ship 9, (SLS 609 4784. ஐ.தே.க 4.67 குகள் 274
5,347
கல்முனை ஐ.தே.க 6886
6 JIG3LLIġI SODJU 3592 T ஐ.தே.க 2978 குகள் 406
3,862
பொத்துவில் 9,(3uLJéF 60)ay 74O7. リ3.3g5cm 5,508 330
3,245
செய் கின்றது. நூறு பேர் இருக்கும்
சபையிலே ஐம்பத்தொரு பேர்
எடுக் கும் முடிவு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. மதி நாற்பத்தொன்பது பேரின் எண்
1947ம் ஆண்டு பாராளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட
டிருந்ததைக் காட்டும் இலங்கைப் படம் கிழக்கு மாகாணம் ஏ தொகுதிகபளாகளாகப் பிரிக்க பட்டிருந்ததைக் கவனிக்கலாம் 53, 54, 55, 56, 57, 58, 5. என்னும் இலக்கமிடப்பட்டவை கிழக்கு மாகாணத் தொகுதிகள்
ணங்களும் நிறைவேறுவ தில்லை நாற்பத்தொன்பதிற்கும் ஐம்பத் தொன்றிற்கும் எண்ணிக்கையில் இரண்டுதான் வித்தியாசம் ஆனால் அந்த இரண்டு பேரின் தலை
விதியையே மாற்றிவிடகின்ற தன்மைதான் வேடிக்கையானது நாற்பத்தொன்பது இரண்டிலும் பார்க்க எத்தனையோ மடங்கு பெரியதாக இருந்தாலும் அந்தச் சிறுபான்மை இலக்கமான இரண்டு நாற்பத் தொன் பது பேரின் முடிவையே மாற்றி விடுகின்றது. இந்த இடத்தில் 49யைக் காட்டிலும் 02 வலிமை கூடியதாக ஆகி விடு கின்றது.
கிழவரை உயிருடன் புதைக்க முடிவெடுத்த கதை
வயது போன ஒரு தகப்ப னுக்கு மூன்று பேர் மகன்மார் இருந் தார்கள். தகப்பன் வயோபத்தில் வருத்தமாகக் கட்டிலில் கிடந்தார். அவரின் சுகவீனத்தை மூவரும் ஆள் மாறி ஆள் கவனித்துக் கொண்டார்கள் இளையவன் இதனை நன்கு கவனித்து வந்தான். முத்த மகன் மார் இருவரும் திருமணம் முடித்தவர்களாகையில் தகப்பனைக் கவனிப்பது சிரமமாக இருந்தது. வயது போன கிழவன் தானே என்று மனைவிமார் புறு புறுத் தார்களோ என்னவோ! அவர்கள் அப்படித்தான் இருந் தார்கள். இதனால் இளையவன் தனது கவலையைத் தெரிவித் தான் முத்த இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தார்கள். வயது போன மனிதர் இனித்தப்ப மாட்டார். வீணாக மனித நாட்களையும் பணத்தையும் 6ĵJuILD GJILÍTIuJITL D6Ü 96), ili 9) LIĵiri ஊசலாடிக் கொண்டிருப்பதை உயிர் போனதாகக் கருத அவரைப் (உயிருடன்) புதைத்து விடுவதுதான் அந்த முடிவு அப்பா இற்ந்து விட்டாரென்று சவப் பெட்டியைத் தூக்க முடிவு செய் தார்கள் இரண்டு மூத்த மகன் மாரும் இளையவன் 'தகப்பன் FIT fig) 6.06) (Bu. இதுவென்ன (4ம் பக்கம்பார்க்க)
ܕ ܐ .

Page 3
O80-2000
இற
இந்திய வீரர்கள் அரைவாசிப்பேர் ക്രിഗ്രഥി ഖബിബ
சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அணி பல போட்டிகளில் தோல்வி கண்டமை தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவர் சுரேஸ் ஸ்மாரி உடனடியாக பதவி விலக
வேண்டும் என முன்னாள் கிரிக்கட்
லிடர் கித்தி ஆசா தெரிவித்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்காத
(பிரகாளில்) நைரோபில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நொக கவுட் முறையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களால் பங்களாதேஷ்
அணியை வெற்றியிட்டி உள்ளது.
இப்போட்டியில் முதலில்
துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ജൂൺ 50 ട്യൂബ ന്ധ്രബിന്റെ ഓൺ விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேவர் அணி
சார்பா கவிலஉமா ஆட்டமிளக் காமல் 63 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 46வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.
舱舱舱
சில வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றுள்ளனர். இதனால் பெருமளவு பணம் செலவாகியுள்ளதாம் இந்தியாவில் இருந்து சென்ற அரைவாசிப்பேர் இன்னும் தாயகம் திரும்பவில்லை
எனவே இவ்விரர்கள் குறித்து தீவிர
விசாரணைகள் நடத்தப்பட வேண் டும் எனவும் ஆசா தெரிவித்தார்
இங்கிலாந்தின் ൂൺ ബiങ്കെങ്ങനെ }ങ്ങി, தலைவரும்பிவிக்கட் இணைப்பாட் Loma 175 g | GO LÉIGE
அணி
கொண்டதன் நிமித்தம் வெற்றி uiligio) soliot, Ulia/LIDHáidéile dlí.
to Bill of
LICA) of Flying Lola) OT-6 Lisboss, ജൂൺ 30 ജൂ| | ബ|D. னையுனுளில் ரகுமான் 46 ஓட்டங் களையும் பெற்றனர்.
GNEAM og களில் 230 ஓட்டங்களை பெற்று Gl6), pionĵu Ligulsiigistri
இதில் நசார் உசையின் ஆட்டமிளக்காமல் 95ஓட்டங்கள் அவளல்நுவட் 87 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
* @
ஆரையம்பதி ! நிருவனத்தினால் நடைபெற்ற சூழ கவிதைப் போட்டி ജുബട്ട இரண்டாம் இடம் இவருை சிறுகதைகள் தி க்குரல்விரகேசரி ரசு, ஜனனி INGO)KANGGO GN56A
ീഖ് !, புனைப்பெயரில் வருகிறார் என்பது
歷
LITTUTTIGTELD
Görmoři, 6 LITT
LDLL35866 TLL ஐக்கிய தேசியக் கட்சி அலிஸாஹிர் மெளலா
மாவட்டத்தின்
இனங்கண்டு, மனித நேயத்துட
9 пitasom (Barclas. இரு சமுகங்களி இறுக்கமாக்கி, இன செளஜன்ய ஏற்படுத்த முயற் மக்கள் தொண்ட
SaleUITg
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 3.
நாளங்குடா சரீரம்
ജ്ഞഥധി சம்மந்தமான மேற்பிரிவில் சிநாகேந்திரன்
பெற்றுள்ளார். டய கவிதைகள் னக்கதிர் தின தினகரன் தினமு நவமணி பத்தி வந்துள்ளன.
பக்கவி என்ற விதைகள் எழுதி றிப்பிடத்தக்கது.
ܒܫܘ
ΕΘΟΟΔΙΦGOGIT
ன் சேவையாற்றும்
ன் உறவை
ந்தை Fக்கும்
蕭 billiLOGITIGADITIGOTITEGUIENI 3 Ljilli LIITiibl
3. ELOITES GILIITašgars GMTITIGÒ GlGauguňLLð Glaruiu EGITIIb1, .
காசோலை கிடைப்பதில் தாமதம்
மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகள் கிழக்கு கிராம சேவகள் பிரிவில் டேபா திட்டத்தின் கீழ் குடியிருப்பாளர்கள் முற்பணம் போட்டு கட்டி முடித்த 40 குடிநிக் கிணற்றுக்குரிய காசோலை இதுவரை வழங்கப்படவில்லை என இக்கிணறுகளை சுற்றி முடித்த பொது மக்கள் விசனம் தெரிவித்துள்னர்
முற்பணம் போட்டு கட்டி முடித்ததும் 6000ருபாவுக்கான காசோலை வழங்கப்படுமென அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரிலேயே பிரஸ்தாப நபர்கள் கடன் வாங்கி, அடகு வைத்து இக்கிணறுகளை கட்டி முடித்தனர்.
ஆனால் இத்திட்டத்தினை இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்து போய் பல நாட்களாகியும் இதுவரை காசோலை கிடைக்கவில்லை என இவர்கள் புகார் தெரிவித்ததுடன் இக் குடிநீர்க் கிணறுகளை பெற்றுக்கொண்ட 40 குடும்பங்களும் சமுர்த்தி முத்திரை பெற்று வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் என்பதும்
இந் ||| NLij,9,ébé69hl.
” குறிப்பிடத்தக்கது விபத்மசிறி-ஆரையம்பதி பாதை குப்பை மேடாவதை நிறுத்த
நடவடிக்கை எடுங்கள்!
மட்டக்களப்பு திருமலை வீதி CTB பொலிஸ் சாவடிக்கு முன்னால் உள்ள வைரமுத்து ஒழுங்கை குப்பை மேடாகக் காட்சி தருகிறது. குறுகலான இந்த ஒழுங்கையை சற்று அகட்டி போக்குவரத்தை சுலபமாக்க இங்கு வசிக்கும் சிலருக்கு மனமில்லை. அது போதாதென்று றுகலான ஒழுங்கையில் வீட்டுக் குப்பைகளை எல்லாம் கொட்டி குப்பை மடாக்கி வைக்கிறார்கள். இதனால் போக்கு வரத்துக்குக் கஷ்டம் ற்படுவதோடு அசுத்தம் நிறைந்தும் காணப்படுகிறது மாநகரசபை நிர்வாகம் தில் தலையிட்டு ஒழுங்கையை அகலப்படுத்துவதோடு பாதையில் குப்பை கொட்டுவதையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
திருமுனை, ZDK " das GM DİLİ
திருமலை மாவட்ட ஐ.தே.கட்னி வேட்பாளர்
துத் தேர்தல் -2000 | மாவட்டம்
முதன்மை வேட்பாளர்
னாவை ஆதரிப்போம்
SS
இருள் சூழ்ந்த வானில் விடிவெள்ளியாக
தோற்றமளிக்கும் GOGOI I
மறும் அவர்களை
e.g., f(Sun)
X
அனுசரணைலியோ அபேத்ர அமைப்பாளர் தேவசதிருமலை R.C.D.CIRDA
இனபேதம் பாராமல் சேவையாற்றி
詹
ନୀ)
ဓrဓါbဇီaomrifဓor®။tb மனங்கவர்ந்த மக்கள் தொண்டன், உண்மைக்கும், நேர்மைக்கும் உயர்ந்த இலட்சியத்திற்கும் உதாரணமாய் திகழும் ஊழலற்ற சேவகன்

Page 4
O8-10-20)
நாகர்கோவில் படைத் ஊடுருவி தாக்குதல்
( வவுனியா நிருபர்) ஓயாத அலைகள் நான்கு படையணிகள் நேற்று முந்தினம் நா பகுதி படைத்தளங்கள் மீது ஊடுருவித் தாக்குதல் நடத்திய
இத்தாக்குதலில் பன்னிரண்டு வேளை நேற்றுக்கலை வரை சமீப பகுதியா ாணுவத்தினர் பலியாகினர் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியான ஆறு பகுதியி 0 க்கு மேற்பட்டோர் காய எறிகணைத் தாக்குதல்கள் எறிகணை வி மடைந்துள்ளதாக இராணுவ இடம்பெற்று வருவதாக தெரிவி Tong, ITG) 6.
ட்டாரங்கள் தெரிவித்தன. இதே க்கப்படுகிறது. வடமராட்சிக்கு உயிரிழந்துள்ள
விருருலை இயக்கம் (ரெலோ) மட்டக்களப்பு
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க
still
புலி களுடன் பேசி பொது இனக்கத்துக்கு வருமாறு அரசை வலியுறுத்த
Generalas G ಙ್ಅ
Egeus
: “
ப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மக்களின் சுபீட்சத்திற்கும், வருங்கால சந்ததி முன்னேற்றத்திற்கும், தன்னை அர்ப்பணிக்க முன் வந்
들
மீன்பாடும் தேனாட்டின் இளைய இராஜன் மயில்வாகனத்திற்கு
ஏகோபித்த ஆதரவை நல்கி அன்னாரின் வெற்றிக்கு வழி அமைப்போம்
பொதுஜன ஐக்கிய முன்ன
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண அபிவிரு
H பொதுஜன ஐக்கிய முன்னணியின்
முதன்மை வேட்பாளர்
கே. எஸ் கணேசமுர்த்தி அவர்
| 60 MAJája, Griffi G3M MANTIMÉ !
இப்த்திகை வேல்ட் வொயில் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
தளத்தின்மீது புலிகள்
Gas GDIdjd. IDIGILL 9IJd செயலகத்தில் ஆளணி பற்றாக்குறை
கர் தேர்வில்
SIGUSJÄr .
தொன்ைட்மான்
கிளிநொச் மாவட்ட அரச
செயலகத்தில் ജൂൺ:ി பற்றாக்
குறை நிலவுவதால் அங்கு
அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய நிதி
ஒதுக் கடுகளில சலுகைகள்
தரப்படுவதில்லை. கிளிநொச்சி அரச
” நேற்று நிர்வாகத்தை சீராக "* செயலகத்துக்கு திட்டப் பணிப்பாளர் ழந்து வெடித்து முடியவில்லை என கிளிநொச்சி
அரச அதிபர் ஒருவர் இல்லை. உதவி திட்டப் பொதுமகன் அரச அதிபர் ஈ.ஐயாத்துரை பணிப்பாளரை வைத்தே சமாளிக்க வேண்டியுள்ளது போதியளவு DITUD GUD . பற்றிய எழுதுவினைஞர்கள் இல்லை. புதிதாக நியமனம் பெற்று வரும் அரச ஊழியர்களும் செல்வாக்கைப் قشتال) a) SOSIGOLDING) D661601 Isla) Ena)LDTER
பயன்படுத்தி வெளி மாவட்டங் பிரபல ஓவியர் மாற் குவின்
| - களுக்கு இடமாற்றம் பெற்று ஓவியத்துறைச் செயற்பாடுகள் . . . . -
, , , செல்கிறார்கள் என்றும் அவர் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய . . .
தெரிவித்துள்ளார். கருத்தாடல் ஒன்று இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு ஆசிரியர் இதேவேளை கிளிநொச்சி பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற மாவட்டங்களில் வாழும் மக்களு |6||6||!l. க்குரிய நிவாரணம் தாமதமாகவே ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம் வழங்கப்படுகிறது என்றும் அவர் ബങ്ങl-l. ബി. ಇಂಗು தெரிவித்துள்ளார்.
(நமது நிருபர்) இனங்காணப்பட்டுள்ளது. மன்னர் மாந்தை மேற்கு பகுதியில் இதே வேளை இப்பகுதி மக்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 71 பேர் இரத்தச் சோகை சுகாதார விழிப்புணர்வு பாசறையின் பாதிப்புக்குட்பட்டுள்ளமையும் போது அந்த பிரதேசத்தில் 34 பேர் கண்டறியப்பட்டுள்ளது. பாலியாறில் கண்பார்வை குறைபாடு உள்ளவர் 28 பேரும், அந்தோனியார்புரத்தில் களாக இனங்காணப்பட்டுள்ளார்கள் 18 பேரும், சீராளன்குடியிருப்பில் 3 பேர் கை கால் செயலிழந்தவர் பேரும், தேவன்பிட்டியில் 22 பேரும், களாகவும்.-4 பேர் பேச்சுத்திறன் போசாக்கின்மை காரணத்தால் (3) இல்லாதவர்களாகவும் 5 பேர் காது இரத்தசோகை பாதிப்புக்குட்பட்டை .y narra கோதவர்களாக உள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.
- A// - || S. 名
தமிழர் விடுதலைக் கூடட் golofn G8 ou "Iron i ! உதயசூரியன் அலி போண் வில் மேரி அவர்கட்கே எங்கள் பொன்னான வாக்குகளை systiff (3 nib
தேர்தல் தொடர்பான முறையீடுகளை தேர்தல் கண்காணிப்புக் குழுவிடம் பின்வரும் இடங்களில் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம். es YMCA DEL disti 22495 / 25568
is YMCA assogong O67 - 29084
தடாகம் கோரைகல்லிமடு 57586 சர்வோதயம் , மட்டக்களப்பு 25292 சர்வோதயம் களுவாஞ்சிக்குடி ( மின்சாரசபை எதிரே ) சர்வோதயம் வாழைச்சேனை (புகையிரத நிலையம் அருகே ) தளுக்கு
Důliš obavůu uDrajů தேர்தல் கண்காணிப்புக் குழு 8ܛܐ,ܛ 16 كل هذا الكتلك
எப்போதும் உங்களுடன் வாழும் துணிவு சமாதான சுகவாழ்வை சாத்தியமாக்கும் வேட்கை
556 nogores (Eas GomTis 3856fl (ELITTLD
ociate அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.