கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
THINAKIKAT THIR DALIDAY
ஒளி - 0 - கதிர் -
85
5-O-2OOO
ஞாயி
alies. DJ Lu
. -
தட்டம்
(Jeflub)
அக்கரைப்பற்றில்
இரு
அரசியல் ,
ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறு சம்பவங்கள் மோதலாக மாறியுள்ளதை தொடர்ந்து பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு பயன் கிடைக்காததால் பள்ளிவாசலில் கூடிய மக்கள் அடுத்து என்ன
செய்வதென்று ஆலோசித்துள்ளனர்.
இச்சமயம் தகவல் கிடைத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட சமயத்தில் கூட்டத்தை கலைப்ப தற்காக கண்ணி புகை பிரயோகம் செய்ததுடன் ரப்பர் குண்டுகள் வைத்து கூட்டத்தினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர் கூட்டத்தினர் சிதறி ஓடும் பொழுது நெரிசலில் அகப் பட்டுப் பலர் காயம் அடைந்தனர்.
மோதலிலும் நெரிசலிலும்
காயமடைந்து பத்துப் பேர் அக் கரைப் பற்று வைத்திய சாலையிலும், அம்பாறை வைத்திய of I 60) 6ou file ó Dh go to gil air as Ll LIL (66i6i6oTili.
@@5時uou um m வாசலுக்குள் காலணிகளுடன் நுழைந்து புனிதத்தை கெடுத்து விட்டதாக அக்கரைப்பற்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அக்கரைப் பற்றில் பதட்டம் நிலவுகிறது. இச் சம்பவம் பற்றி மேலும்
இலங்கை ரூபாயின்
தெரியவருவதாவது
அக்கரைப்பற்றில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஆளும் கட்சியுடன் அங்கம் வகிக்கும் முக்கிய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு 6)] ([Ե 6)I & II Ֆ அக்கரைப்பற்று பொது மக்கள் நகர
பள்ளிவாசலில் முறையிட்டதை அடுத்து நகரப்பள்ளி வாசலில் இது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வேளை அங்கு வந்த பொலிஸார் பொது மக்கள் மீது தாக்குதல்மேற் கொண்டதாக தெரிவிக்கப்டுகிறது
நேற்று முன்தினம் இரவு 745 மணியளவில் அங்கு வந்த பொலிஸார் பொது மக்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்க பிரயோகம் செய்து கண்ணிர்
புகையும் பிர யோகித்துள்ளனர்
இதனால் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்து அக் கரைப் பற்று அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்
8. - -
臀
பெறுமதியில் வீழ்ச்சி
(நமது நிருபர்)
இலங்கை ரூபாவின் மதிப்பு அடுத்த வாரம் வீழ்ச்சி அடையலாம் என வர்த்தக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதேவேளை தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்
படுகிறது.
பொதுஜன 22&5 &ES ULI
கிழமைகளில் டொலருக்கான மதிப்பு குறை
முன்னணி மீண்டும் ஆட்சி அமைப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்ற எதிர் பார்பில் வியாழன், வெள்ளிக் கொழும்பில்
வடைந்ததுடன் பங்குச் சந்தையில் பங்கு விண்லகள் வீழ்ச்சிய டைந்துள்ளன .
சிறிமாவின் (கடைசி)
வாக்கு அநுராவுக்கே
நமது நிருபர்)
●lcm cmlpuscm pL 。 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற சிறிமாவோ SAMT BunlabasT DIGIOUS Golas GEDITS) Losing Gunt nuബീബി ത്രിൺ நின்றவரை அழைத்து அவரது மகன்
DIUTUSOL TETu556sso இலக்கத்திற்கு புள்ளாடியிடும் படி கூறியுள்ளார்
:::Tus :ിu :ിu && ifിന്റെ subes nors SIGNÒ GLITTLING பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Igal
(Galla
EIGALD! பிரதமர் சிறி நாயக்காவின் பிற்பகல் பல் LDEAEsfil66 5606
| || 600 25 ஹொரகொல் நாயக்காவின் நல்லடக்கம் ெ და ნეტყმის பிரதமர் என சிறிமா அம்ை அஞ்சலிக்காக தந்திரிகள்
(நமது பதினே மன்றத்தின் அ வரும் புதன்கிழ நியமிக்கப்படல 6)ILLIT JIE GE56|| கின்றனர்.
அமைச் Шрёѣањ6ії gg60 செயலாளர் தேவானந்தா பு இணைத்தலைவ ஆகியோருக்கு பதவிகள்
LDGOCoi {
 
 
 
 
 

· දිනක්කු නිර
ற்றுக் கிழமை
assassist - 08.
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
மட்டக்களப்பு
RN
S-82 -)
விலை - ரூபா 5/-
ciò Giorgiò
gGJILOEDGLUTuile) !
னாள் பிரதமர் சிறிமாவின் வுடல் நேற்று நல்லடக்கம்!
T(Այլն )
சென்ற முன்னாள் மாவோ பண்டார நல்லடக்கம் நேற்று லாயிரக்கணக்கான
கணிணி
ரக்கணக்கானேர் இறுதிச் சடங்கில் கண்ணி அஞ்சலிசெலுத்தினர்
பலதரப்பட்ட பிரதிநிதிகளும் கண்ணி அஞ்சலி செலுத்தி Leignsort.
இதேவேளை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அஞ சலி செலு
மரியாதைகளுடன் 6.Mouses) GOAL ITU மாதிக்கு அருகில் Llull Lig.
முதலிாவது பெண் கழ் பூத்து நின்ற மயாரின் இறுதி வெளிநாட்டு ராஜ தூதுவர்கள் என
ஊர்வலமாக சென்றட்ைந்து பின்னர் இறுதி நல்லடக்க நிகழ்வுகள் நடைப் பெற்றன.
இதேவேளை இறுதி மதச்சடங்குகள் அத்தண்கல ரஜமகா விகாரையில பிரதம குரு
த்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் மறைந்த
தலைவியின் பூதவுடல் தாங்கிய
பேழை இராணு வாகனத்தில் வைக்கப்பட்டு பூரண இராணுவ மரியாதைகளுடன் நிட்டம்புவ நகரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன் பின்பு ஹொரகொல்லை
பண்டார நாயக்காவின் சமாதிக்கு
சங்கைக்குரிய பண்ணில ஆனந்த தேரோ தலைமையில் நடைப் பெற்றது.
மதகுருமார்கள் அரசியல் தலைவர்கள் பலர் மறைந்த
முன்னாள் பிரதமரின் சாதனைகள்
பற்றி இரங்கள் உரையாற்றியு 666.
நிருபர்)
UIT 64 g5 b5 TIL AT 6T மைச்சரவை எதிர் மைக்கு இடையில் Iம் என அரசியல் 1/6/6ÙII85 ՖԱԵՖ:
சரவையில் ஈழ Tula, as flu na
Eb 566) லங்கா முஸ்லிம் ான ரவூப் ஹக்கீம் pக்கிய அமைச்சர்
6) Lp IE BEGLI
படவிருக்கின்றன.
முன்னாள் இராணுவ பேச்சாளராக இருந்த சரத் முனசிங்க தற்போது அனுராதபுர மாவட்டத்தில் பொதுஜன ஐக்கி முன்னணி
LIGIOOL I GOTT
லிகள் மோதல்!
நிருபர்) டைதீவு கடற்படை
*ps D @Ja
விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாகச் தெரிவிக்கின்றன. ஐம் பக்கம் பார்க்க
செய்திகள்
சார்பில் போட்டியிட்டு வெற்றி யிட்டியுள்ளார். பிரதிப்பாதுகாப்பு அமைச் சர் பதவி வழங்கப் படவிருப்பதாகவும் கருதப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற ஆட்சியின் போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை விட இத்தடவை பல புதிய முகங்கள் அமைச் சர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப்பின் மனைவியான ஜனாபா பேரியல் அஷரப்புக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட விருக்கின்றது.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு |606) ITLip6), LIGOTU GODILDLIL மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை வகித்து வரும் நீர்பாசன, மின் சக்தி அமைச்சும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெ வருகிறது.

Page 2
5-O-2OOO
த.பெ. இல: 06 07, எல்லை விதி தெற்கு மட்டக்களப்பு தொ பே, இல 065 - 23055, 24821
6(IF)-565 : 065 - 23055 E-mail - tikathir(Osnet.lk
எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு என்ன பயன்?
திேர் தல முடிந்து மீண்டும் பழைய ஆட்சியே தொடரப்போகிறது. பழைய பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க புதிய ஆட்சியில் மீண்டும் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்
ஒரேயொரு மேலதிக வாக்குப்பலத்துடன் ஆட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளைக்கடத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு தேர்தலின் பின் ஈபிடிபியும் தேசிய ஐக்கிய முன்னணியும் முண்டு கொடுக்க இப்போது மேலதிகமாக மூன்று வாக்குப்பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது.
பொது ஜன முன்னணியின் புதிய ஆட்சி அதிக நாள் நீடிக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்விக்கிரமசிங்க ஆசை கலந்த சிந்தனையை எச்சரிக்கையாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அரசு நீடிக்காது என்று ரணில்விக்கிரம சிங்கா என்ன காரணத்தைவைத்துச் சொல்கிறார் என்று தெரியவில்லை.புதிய அரசுக்கு முண்டு கொடுக்க முன் வந்துள்ள கட்சிகளின் நிபந்தனைகளை முற்று முழுதாக புதிய அரசினால்நிறைவேற்ற முடியாமல்போகலாம் என்றும் அப்படியான நிலையேற்பட்டால் ஆட்சி நிலைக்க முடியாதென்றும் விக்கிரமசிங்க கருதுகிறார் போலும்,
கடந்த பாராளுமன்றத்தில் ஒரேயொரு அதிகப்படியான
வாக்குடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியிலிருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ், ரீமணி அத்துலத்
H... Li ĵ1.19.1 Ĵ), UĴ6) [ES] 45 III முத் தலியின் கட்சி ஆகியவைகளின் ஆதரவு அந்த அரசைக்காப்பாற்றுவதற்குத் தயாராக இருந்தன.
இவைகளின் ஆதரவு தவிர ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரையும் பொது ஜன முன்னணி இழுத்து அவர்களுக்கு அமைச்சர் பதவிகளையும் கொடுத்து கட்சிவிட்டு கட்சி Injian LIBI என்ற விதிகளையும் மீறி ஆறுவருடங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டது.இப்பொழுது முன்னர் வெளியே இருந்த ஈபிடிபி யும் தேசிய ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்துடன் சேர்நது ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளன.
இனியும் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தும் மற்றும் சில கட்சிகளிலிருந்தும் ஆட்களைத் தமது பக்கம் இழுத்தும் கொள்வதற்கு பொது ஐனமுன்னணி முயற்சி செய்யக்கூடும் என்பது மட்டுமல்ல இதற்கான முயற்சியிலிடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இதேசமயம் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவைப்பெற்றுத்தாம் ஆட்சியமைக்க விரும்பவில்லையென்றும்
ரணில்விக்கிரமசிங்க கூறுகிறார்.
1960 ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் முடிந்ததும் அப்போதைய
ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ எதிர் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ஆட்சியமைக்க கூடிய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இலங்கை தமிழரசுக்கட்சியுடன்பேரம் பேசிய ஐக்கியத்தேசியக்கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்கா ஆட்சி அமைத்தார்.
ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையுடன்ஆதரவளித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி தனது நிபந்தனைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் சொன்னபடி நிறைவேற்றத்தவறியமைக்காக அரசின் சிம்மாசனப் பிரசங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்து ஆட்சி கவிழ வழிவகுத்தது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுலைமாதம் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. டட்லியின் அரசு செல்வநாயகத்தினால் கவிழ்க்கப்பட்டதைவைத்தே பிரசாரம் நடந்தது தேர்தலில் சிறிமா
தலைமையில் சுதந்திரக்கட்சி அமோக வெற்றிப் பெற்று ஆட்சிக்கு
6ւIIԵ551
இதே நிலையை மீண்டும் இப்பொழுது ஏற்படுத்தலாம் என்றும் ரணில் விக்கிரம சிங்க கருதக்கூடும்.அதிகாரப் பகிர்வு என்று கூறும் புதிய அரசியல் அமைப்பை எப்படியாவது கொண்டுவந்து நிறைவேற்றப்போவதாக சந்திரிகா கூறிக் கொண்டிருக்கிறார்.
இதேபிரச்சினையில் பெளத்த பிக்குமாரின் எதிர்ப்பும்
காரணமாக கடந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்
நடந்து பாராளுமன்றம் கூடியிருக்கிறது.
புதிய அரசின் கொள்கைப் பிரகடனமாக ஜனாதிபதி உரை அமையும்.இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணைகொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் நடை பெற்று வாக்கெடுப்புக்கு விடப்படும் ஜனாதிபதியின் உரையில் அதிகாரப் பரவலாக்கல் புதிய அரசியலமைப்புப்பற்றி ஜனாதிபதி புதிய அரசின் கொள்கையாகப் பிரகடனப்படுத்த வேண்டியிருக்கும். இதை எதிர்க்கட்சியினர் எதிர்க்கக் காத்திருக்கக் கூடும் பெளத்த மகாசங்கமும் எதிர்ப்புத் தெரிவிக்கலம் இதை வைத்து கிளர்சிகளும் தூண்டப்படலாம்.
இச் சமயத்தில் ஆளும் கடசியைச் சேர்ந்தவர்கள் சிலரையும்வளைத்துப்போட்டு அரசைக் கவிழ்ப்பதற்கு ரணில் விக்கிரம சிங்கா தயாராக காத்திருக்கலாம்.
இதனால்தான் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்குத்தாம் விரும்பவில்லை என்று கூறியிருக்கலாம் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த கட்சிகளின் உதவியுடன் யாரும் ஆட்சியமைக்க கூடாது என்று மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து இங்கு பயங்கர வாதப்பிச்ைசினை மட்டுமே இருக்கிறது என்று டிபி விஜயதுங்கா வறியதை ரணில் விக்கிரம சிங்கா நினைவில் வைத்திருக்கிறரோ ஆட்சிகவிழ்ந்தாலும் புதிய அரசுவந்தாலும் எந்த அரசு வந்தாலும் தமிழ் மக்களுக்கு 66ÕIGI LILLIGI?
எது எப்படியானாலும் எந்தப்பெரும்பான்மைக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் எந்த சிறுபான்மைக்கட்சிகள் முண்டு கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கத்தயாராக இல்லை என்பது தெளிவுதமிழ் மக்கள் தொடர்ந்து அனாதைகளாக உரிமையற்றவர்களாக பாதுகாப்பு இல்லாதவர்களாக சந்தேகத்துக்குரியவர்களாகத்தரன் திரிய வேண்டுமா?
ஆட்சி அமைப் ட்வர் களும் ஆட்சி அமைக் க முண்டுக்கொடுப்பவர்களும் தமிழ்மக்களைப்பற்றிக் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்கு அவர்களின் அதிகாரம் செல்வாக்கு பற்றிய கவலை
தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் சுயநிர்ணய உரிமையுடனும், கெளரவமாக சுதந்திரமாக வாழ வழி என்ன? தேர்தலும் முடிந்து விட்டது. சிந்திக்கட்டும்.
(S|slu
DLL disas தில் மருத்துவப்
அமைப்பதற்கு
நடவடிக்கைகள்
இவ்வா தேர்தலில் பாராளு ராகத் தெரிவி விடுதலைக் கூட்ட ஜோசப்பரராஜசிங்
LOL I sa த்தில் வந்தாறுமு துள்ள கிழக்கு கழகத்தில் ம ஒன்றை அமைக்க கோரிக்கை நின் விடுக்கப்பட்டு வ
@Ló அமைந்துள்ளபே & II cooսակլի Թւ போதனா வைத்த அழைக்கப்படுகிற அதற்குரிய போதி இயங்கிவரவில்ை
சிை
இை
Luis *LLD、、 ஆகியவற்றின் கி கடந்தசிலவருட களப்புகளுத்துை
臀 மூவரைஅண்மை மேல நதரிம ஏ.என்.இராமச்சந் செய்தார்மட்டக் GBJ GOGO | ali na முருகுப்பிள்ளை Ե(SIՆ6)III சிகுடி ബി(8ബൺ GABESIT ËSBELLOŠEGRAFII வெளியை சேர் சத்தியதரன் அ ஆகியோரேவிடுத வர்கள் ஆவர்.
முருகுப் தன் as Lois ஆண்டுகாலப்பகு பதிபுதுக்குடியிரு 56 is a GFL முகாம்ை தா வாகரையில் பெற்று இருந்த இராணுவமுகான புலிகள் தாக்கிய புரிந்நததாகவும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்
ருகோ
த்தில் நடந்த மு தேர்தல்ை தமி கூட்டி ஒ பெறுவதற்கு Ġg5606 ILLI ATS 3) தலில் அகில காங்கிரஸ் பெ எண்ணிக்கை 34 g5ufllpff ein L
திருகோணமலை
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
2
டக்களப்பு மாவட்டத்ததில்
b) ாப்பு மாவட்டத் பீடம் ஒன்றை °-町粤us மற்கொள்வேன். இம்முறை
resor g5 udsprit னியைச் சேர்ந்த ம் தெரிவித்தார்.
TIL DIT லயில் அமைந் 1 | Ιού Εργου Ε. }{5946]]}{f_{ñ வேண்டும் என்ற national
to L5 g56) தனா வைத்திய Jenss (SG) (Bu. ug:I6060 660 தே தவிர அது ப வசதிகளுடன்
நயிலி
ளஞர்
@师匠1énéous@60°u, நேற்யைதினம் தினக்கதிருக்கு அளித்த விஷேட பேட்டியொன்றின் போதுகேட்கப்பட்ட கேள்வி யொன்றுக்கு பதிலளிக்கையிலே ஜோசப் LJUTegfrieslb. "GIGIGOGOAT பொருத்தவரையில் மருத்துவப்பிடம் அமைப்பது சம்பந்தமாகவும் விபுலானந்தாஇசை நடனக்கல்
லுரியை கிழக்கு வளாகத்துடன் இணைப்பது தொடர்பாகவும் நான் பலமுறை முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்தும் இம்முயற்சியில்
இறங்கி, இம்முறையாவது இதில்
வெற்றிகாண என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ருந்த மட்டக்களப்பு
வர் விருதலை !
(நீதிமன்ற நிருபர் சேபங்கயற்செல்வன்)
வாதத் தடை புலி இயக்க உறுப்பினர்களான மொழிபெயர்ப்பாளர் உப காலச்சட்டம் ராஜ நேருஆகியோரது நடமாட்டம் பொலிஸ்கான்ஸ்டபிளின் சாட் ம் கைது செய்து பற்றி தனக்கு தெரிந்திருந்தும் சியத்துக்கும் இடையே முரண்பாடு களாக DLL as பொலிஸாருக்கு தெரிவிக்கத் காணப்படுவதால் குற்ற ஒப்புதல் றச் சிறைச்சாலை தவறினார் என்றும் பயங்கரவாதத் வாக்கு மூலம் சுயமாக அளிக் வக்கப்பட்டிருந்த தடைச்சட்டத்தின் கீழ் அரசத் கப்படவில்லை என்னதோடு குற்ற பில் மட்டக்களப் தரப்பினரால் தற்றம் சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்கு மூலமும் பதிவு திபதி இருந்தது. செய்வதற்கு பின்பற்றவேண்டிய திரன் விடுதலை தம்பிப்போடி சத்தியதரன் சட்ட ஏற்பாடுகள் எதுவும்
வி என்பவர் கரடியனாற்றில் உள்ள
* 鼩 விடுதலை புலிகள் இயக்கத்துடன் பின்பற்றப்படவில்லை என்பதோடு பத்மநாதன்(27) சேர்ந்து அவ்வியக்கத்தின் நிதி குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் யைச் சேர்ந்த நடவடிக்கைக்கு பொறுப்பான ■■6 Qāu u Lóóómë அருள்பிரகாசம், பிரதேச தலைவராக இருந்தார். பின்பற்றப்ப Golgilg|L1 erLL Go is ful என்றும்பயங்கரவாதத் தடைச் ஏற்பாடுகள் எதுவும் பின்பற் த தம்பியோடி சட்டத்தின் கீழ் அரசதரப்பினரால் றப்படவில்லை என்ற அடிப்
biog y resos Dao Gauntil
பிள்ளை பத்மநா as Lig, 1996) தியில் ஆரையம் ப்பில் அமைந் அதிரடிப்படை கியதாகவும் ஆயுதப்ப்யிற்சி ä56üb Bill) ம விடுதலைப் மக்கு ஒத்தாசை
ரசதரப்பினரால்
。(。 வல் அருள்பி
1998) also ல் களுவாஞ டுதலைப்புலி Εί με οροπιι Πεί ன்டை மறைத்து றும் விடுதலைப்
D60)6) LD6 த பாராளுமன்ற விடுதலைக் - er 60 g so 6 வாக்குகளே ந்தது. இத்தேள் பங்கைத் தமிழ் | 655 assifissör ஆகும் இதனால் ணி மூலம் ல் ஒரு தமிழர்
குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேற் கூறிய குற்றச் சாட்டுக்களின் பேரில் முதலாம். இரண்டாம் மூன்றாம் எதிரிகளை இராணுவத்தினர் கைது செய்து 臀Li spamānā மட்டக்களப்பு நாசகாரத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர். அதன் பின்னர் இவர் கள் களுத்துறை மட்டக்களப்பு சிறைச் சாலைகளில்தடுத்து வைக்கப்பட் டிருந்தார்கள்
இவ்வழக்கு விசாரை னகள் அண்மையில் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வைத் தய அதிகாரியின் சாட்சியத்தின் படி எதிரி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டக்காலப்பகுதியில் சித்திர வதைக்கு உட்படுத்தப பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த oso assus) of Gogari) " GALIIGAS 6) அத்தியட்சகரின் சாட்சியத்துக்கும்
ங்கிரஸ் மீது திருமலை வேட்பாளர் Jam
(திருகோணமலை) பாராளுமன்றத்துக்கு தெரிவு செப்யப்படக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று தருகோணமலை தமிழர் விடுதலை க கூட்டணியன
முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி காசிநாதர் சிவபாலன் தெரிவித்
site Tit.
9, 1 ഞഥ ജൂ, ഞ| | | ബ
படுத்துவதற்காகவே பாராளு
மன்றப்பொதுத் தேர்த லில்தமிழ்
படையில் முதலாம் எதிரி முருகுப்பில்ளை பத்மநாதனை மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார்.
மற்றைய எதிரிகளான வெ.அருள்பிரகாசம், தசத்திய தரன் ஆகியோரது குற்ற உப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்தவர் சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகள் பந்துல குமார ஆவார் இவர் அண்மையில் மாரடைப் பால் காலமாகியதால் இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றப் புகார வாபஸ்வாங்குவதாக அரச தரப்பு வழக்கறிஞர் ஆர்.கண்ணன் மன்றுக்கு தெரிவி த்தார்.
அதன் நமரித தம் இவர்களையும் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார் மேற் குறிப் பரிட்ட முன் று எதிரிகளினதும்சார்பில்சட்டதரணி பேபிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
காங்கிரஸ் போ ட்டியிடுவதாக துண்டுப்பிரசுரத்தில் தேர்தலுக்கு முன் தெரிவிக் கப்பட்டிருந்த தாகவும் சிவபாலன் கூறுகிறார். மாமனிதர் அமரர் பொன்னம் பலத்தின் மறைவுக்காக ஒரு அனுதாபக் கூட்டம் முன் வராதவர்கள் தமிழ் பிர திநித்துவம் பறிபோக திட்டமிட்டு ருக்கின்றனர் என்றும் சிவபாலன் குற்றம் OF TIL 19 UJ66TTITIT.

Page 3
5-O-2OOO
DÜLâ56TÜL, LDITELİ GILLITSITÄTENS GÍ Gill||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
Life), '9''. இ ல வேட்பாளர்களின் பெயர்கள் Innen
கல்குடா - ந் அழகையா ராஜமாணிக்கம் 80
2 ராஜநாதன் பிரபாகரன் S S S S S S S S S S S 118 3 செல்லத்துரை தங்கராசர 174
4 ஏரம்பமூர்த்தி பரணிதரன் 50 5 ராகவன் சபாஸ் சந்திரபோஸ் | , 6 தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா 28 7 செலலையா செல்வரா | 121 Ι
8. Gl gli
S S S S S S S S S S S S S S S S S மொத்தம்
தேசிய ஐக்கிய முன்னணி
ஐக்கிய தேசிய கட்சி
இல வேட்பாளர்களின் பெயர்கள் "
(L、 அப்துல் காத எம். வி. எம். . g 2 ஆலிம் முகமட் ஹிஸ்புலலா 738 200 3 பசி சேகுதாவூத் 70 4 சிவஞானம் ஆகிலேஸ்வரன் 18 5 அதிகாரி முதியன்சேலாகே தயானந்த *。 6 蜘臀,臀,
விநாயகமூர்த்தி கே 34 YS S S LTT MrrLLSSYLSYYKTT SuS
臀, 2.29 30 மக்கள் விடுதலை முன்னணி
O gol Gaul LMI6 ffransGarf6JŠI GALILLÄGG
அப்துல் ஹமிட் முஹமட் இட்ரீஸ் 55 2 ஏக்கநாயக்க முதியன்சேலாகே உக்குபண்டா 04。 3 கப்பிரமணியம் கோவிந்தராஜா 00 4 ராமசாமி வலகநாதன் 01 5 ராசிக் மொஹமட் நியாஸ் 00 6 சிறாஜிதின் மொகமட் நப்லி 00 7 ஆப்துல் ஹமிட் மரிக்கார் ஹப்பார் 01 8 || ALGeorgd. Geel) 62.912 ........Ι.01...Ι. .
மொத்தம் 62
இ ல வேட்பாளர்களின் பெயர்கள் " |
@ DLL 1 அலிசாகிர் மெளலானா செய்யது 2359 10 2 பேரின்பராஜா சத்தியமூர்த்தி ராஜன் 576. . . 6. 3 தம்பிராசா ஜெயக்குமார் 428 4 சித்திரப்போடி மாமாங்கராஜா 673 1 5 அரசரெட்ணம் சசிதரன் 1961 6 அப்துல் மர்குக் உமர் லெவ்பை 45 2. 7 காசுபதி பூபாலரெட்ணம் 571. 8 கணபதிப்பிள்ளை சிறிரம் 2...
மொத்தம் 4920.25
தமிழீழ விடுதலை இயக்கம் இ ல வேட்பாளர்களின் பெயர்கள் 'பி @L LpLL 1 சினித்தம்பி ரஞ்சன் 13 2 நித்தியானந்தம் இந்திரகுமார் 50 3 ராகுவத்தே கங்கானங்கே லலசேன ,16, 4 பாலகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் 39. 5 நடராஜா சுந்தரலிங்கம் 52 6 கண்ணா புனிக்கன் விநாயகமூர்த்தி 78 7 சாமித்தம்பி சுந்தரலிங்கம் 09 6 .இராசையா, சீனித்தம்பி. .......................... 20....I. மொத்தம் .277 .3.
 
 

25 مئی
ஞாயிற்றுக்கிழமை
3.
ாளுமன்ற антијGлijih உத்தில் போட்டியிட்ட
šej GlLIJií
விணை)
UD GII
: n° 1 L'histo ''J'' மொத்த மொத்த களப்பு பட்டிருப்பு | வாக்குகள் வருக வாக்குகள் | வாக்கு % 834, 282 20 26 26, 55 533 158 7 851 1876 377 257 08 8侬,78? 3. 08 Ա . 531 23 50 05 404 *、
96. 17 O2 . .O 303 *、 118 32 07. Η O 276,、。
*, O ... . 608 209 0.8589 . | წე ”
նույւն)
, Ուիտ քլ 5th "..." மொத்த GLA, litir Lill is (bili - I oirt di. (e)aoil வாக்குகள் வாக்கு % 62 鬣,279, O 22975. 39,25. 10. 1387. 322 O 224.57. 38,36.
6 935 126 O . 8652. 4.7 37 37 || 0,3158,5臀, * 臀, 04 620 02
。臀 08 . 0. $1,85。 is O2 0 °,0$。 ", 153 2. 2 393 739 || 0 || 53537 : 100,0Ա (ταρσοί
195 ,I, III) "..." மொத்த (AutonTool במאי (אחותו שימוי. க்களப்பு பட்டிருப்பு வாக்குகள் III, a, a வாக்குகள் வாக்கு %
06 02. 01 O 34 28.44。 54 02. . . 0... . 61. | 37,11 25 00, 01 0. 26............1.58. 21 02 00 24 ...10.67 13 01.00 O. . . 14. . . 8.22。 13. OO ..., 00 O.I. 3... 5.78 08 02.01 .0...... 12. 5.33, 09,0. 00 9上 | 11. .4、$.
O I. O I. O O0.225 i 10000
(யானை)
| լի" | | lifloլ մl' தபால் மொத்த மொத்த க்களப்பு பட்டிருப்பு வாக்குகள் வருக ! வாக்குகள் வாக்கு % 99. 452 482 O 14284.40.63
(ഖണ്: ഖn)
| "LN" histo *ԵԼIII6Ն மொத்த மொத்த களப்பு பட்டிருப்பு | வாக்குகள் வாககள் | வாக்குகள் வாக்கு % 878.61 13 O
53 49 02 O
375.31 04. . .0.
70 32 01. ..
36 122 00 0.
47 17 01.0.
76. 77.00 0.
94.00........0.
58 393

Page 4
5-O-2OOO
தமிழர் விடுதலைக் கூட்டணி LSLT SSTLL LLL LLTLLLLLL LTTL TLLL LLLL zTLL "U"Q no
(b. D. L., 1 ஆஷ்லி நிழலநாயகம் சவுந்தரநாயகம் 13,402. 2,57 2 யோசப் பரராஜசிங்கம் 1,814 7.59 3 பொன்னம்பலம் செல்வராசா 1,051. 4,78 4 மயிலவாகனம் விமலேஸ்வரன் 932. 2.92. 5 | p14 9af4f4292A 1932. 2. b4! g5!PTIM............................. 2,608. 2,67 6 அழகு தப்பிரமணியம் சத்தியநாதன் 4,551112 7 அல்போன்ஸ் மேரி 279 1. 3.72 8 இளையதம்பி சோமசுந்தரம் 169, 78 மொத்தம் 24,806 Casis
பொதுஜன ஐக்கிய முன்னணி
Lirfeo "6" foi ல வேட்பாளர்களின் பெயர்கள் கல்குடா 1 சோமசுந்தரம் கணேசமூர்த்தி 438... 27.59 2 மாசிலாமணி நடேசராசர 695. 442 3 அகமதுலெப்பை முகம்மது மாசூத் 10, 1754 4 மயில்வாகனம் பிரசாத் ..... 54. 887 5 ராஜநாதன் மயில் வாகனம் 67. 703 6 மாணிக்கம் தர்மரெத்தினம் 0. 206 7 மைக்கல் பத்மநாதன் 、5. 424 8 காத்தக்குடி,முகமட்.லெப்புே. ...Ι. 47.
மொத்தம் 1536 1334
@
6)
(86 III of 366 Gulf assif
கணபதிப்பிள்ளை பாத்தியூரரசர இளையதம்பி நாகலிங்கம் மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா செல்லத்தம்பி ரவி சுப்பிரமணியும் புதிரதன்
நாகேந்திரா குகேந்திரா
பொன்னையா இராமச்சந்திரன் சின்னக்குட்டி தங்கராஜா.
Lslífló! Tigna
கல்குடா ந்
256.231 91.37 15.85 21164: 17.15 23.36. .135。 9.
ஜனநாயக ஐக்கிய முன்னணி
t T TT SLTLL LLL LLLLLLTTL TLLL LLL LLTTLLLL " | մՊoլ (b.L. DLL, 1 திருநாவுக்கரத தத்தியசீலன் ..01 இo 2 ஹசன் மெளலானா செய்யது மொகமட் சாகி 00.. 3 பத்மநாதன்.கேசவகுமர்.09.1. 4 பொன்னம்பலம் தர்மேந்திரதீசன் 02 O2 5 வெதிவெல முதியன் செலாகே நந்தசேன 99... 6 மகுமுதுலெவ்வை அப்துல் லத்திப் 00 7 அப்துல் சலாம் ஆலிம் அப்துல் றகீழ் 00 03 8 மதமுதுலெவ்வை மீறாலேப்புை. 0. OO மொத்தம் ... ... ... ... ... ... 03. 29
பிரஜைகள் முன்னணி
வேட்பாளர்களின் பெயர்கள் TT பிரிவு
@l-" |山Di二Lácm。 மொகமட் இப்பராகிம் றகழத்துல்லா 07 85 2 . கணபதிப்பிள்ளைமார்க்கண்டு தேவூராஜா. 37.4 3 சேதுராஜா நடராஜா . 67..,13. 4 கணபதிப்பிள்ளை தங்கையா 25........ 3. 5 அலன்றிட்டா ஜோசப் 9. 3. 6 ஜமால்தின் மொகம்மது முஸ்தபா 3. 7 திசநாயக்க முதியுன் சேலாகே கருணாரட்ண 03 1. 1. 8 குமரசிங்கம் வேலுப்பிள்ளை 1.
மொத்தம் .,,,,,,,,55
சிகலஉறமைய
não "o" இ ல வேட்பாளர்களின் பெயர்கள் கல்குடா
1 ஹேவாபுதிரன்னகலாகே எவன்ஸ் பத்திரன Oo. 00. 2 தயா கீர்த்தி முனசிங்க. 90. 07. 3 கேரத் முதியன்செலாகே தருமபால கேரத் 9.0....... 04. 4 செனவிரத்ன முதியன்செலாகே நிலமினி குமரி 0. 03. 5 உடவத்தகே புஸ்பகுமார 05. 6 தடல்லே சமிந்த சரத் கொடிகார . 00. 03. 7 விமல் தருமபுரிய முகாழ்திறற்கே 00. 01. 8 மகாகப்பின சிங்ஹகுமர மிரன்டோ ஒபயசேகர 00 00 மொத்தம் 60 MTM 23
 
 

ஞாயிற்றுக்கிழமை
(சூரியன்)
no T foi "A" gJ5 LI IT 6) " மொத்த மொத்த ாப்பு பட்டிருப்பு | வாக்குகள் வாக்குகள் வாக்குகள் | வாக்கு % 7.321. 242..........0.16,542. 23.09. 9. 2698. 494.0.12,605. 17.60. 5. 5400. 462........0. 11,698.16.33. 9. 4693. 425..0......... 8,979.12.53. 1. 1789-169.0........ ... 7,237. ಡಾ. 4.l.145.... 104...0.... 5,924. 3.27. 0.421... 2589. 4678. 3.53. 8,2865. 147. 0.3969 .5.54.
S S S S S S S S S S S S S S S S S2301.a 7,632 10000
(கதிரை) լի" | Lilfl6)լ "Ժl' தபால் புலம்பெயர்ந் மொத்த மொத்த
தோர் ாப்பு பட்டிருப்பு 1 வாக்குகள் வாக்குகள் வாக்குகள் வாக்கு % ... 5628. 3.07... 9...........9132. 51.41..... ... 1385.42.L., 0...2564. 4.43. ...23...59............Q.18410,39. ...Ι. 172.33.9........1396.7.30. 。.44$.29..............0. 1244. 700. ...601.28..............0........... 905. 5.09..... ...57.09..............0.............. 545... 3.07.
நங்கூரம்) ruma "I puno | """ | George I onda ள்ப்பு பட்டிருப்பு வாக்குகள் வாக வாக்குகள் வாக்கு %
O 4592, ... 48,98. 0.1415.15,09. 0.932, 9,94.
- - - - - - -0.8889,45. - - - - - - - -Q.612.6,53., Q.J.娜.540。 S SS SS SS SS SS SS0.251.2.88,
பி' பிரிவு "சி" தபால் "" Quo呜 மொத்த
ளப்பு பட்டிருப்பு sarreisgass sta (se numressass வாக்கு %
S00SS0SSSSS0SS0SS000S00S0S S SS SS SS04.10Q.0.J.11.2245. S S S S S S S SS S S S S S S S S S S S02,00.0.J.06.12.24. 1.04.199.1.9.|.05.1Q20. SS03.10Q.0.05,1Q20. SSSL0SS00SS00SS00SS00S00S
S S S S S S S S S S S S S S S SL00S000SSSS0SSS SS000SSSzS00S
In Tino ra தபால் ಇಂಗೆ ? மொத்த மொத்த
ளப்பு பட்டிருப்பு 1 வாக்குகள் வ:ள வாக்குகள் 1 வாக்கு % 6
no T não "A" தபால் ಇಂಕ್ மொத்த மொத்த ளப்பு பட்டிருப்பு வாக்குகள் வாககள் வாக்குகள் வாக்கு % S S S S S S SMS S S S S S S SSS 18.1.00.1.0.1.18.33.33,
S SS SS SS S S S S S S S00SS00SS0SS000SS00S00S
S SS SS SS S S S S S S S S S00SS00SS0SS0SS00SS00S0SS ...94. .00. Ι. Ο Ι.07.Ι., 12,96 . SSL0S S00SS0SSSSS SYS00S S00S000S S S S S S S SSSSSSMSSSSSSS S S S S S S SLLL0SS S00SS S0S SSSSYSS00SSYSS SSYS0S00S S S S S S S SS S S S S S S S S01.0Q.0.1.02.1.3.70.,
O1 OO ... 9........
Om 3 of G60 000 & 0 3

Page 5
5-O-2OOO
LSL லிபரல் கட்சி
இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் "...
0S SSYLTTrS TTS TL LLLLLS LLL S S 00.1.18 2 மொகமட் அப்துல் காதர் மொகமட் றக் 90. 3 முத்துசாமி விக்கினேஸ்வரன் 01. 05 4 கச்சிமொகமட் அன்வர் 01. O7 5 காசிம் முகமட் முகமட் பயாஸ் 01. 05 6 அலியார் இக்பால் 01. 02 7 அப்துல் கக்கீழ் மொகமட் றியாஸ் 00. 02 8 . Blanet. PELE.8.l. 90......
மொத்தம் . 04. 49
சிங்ஹளயே மஹசம்பத பூமி புத்ர பக்ஷய
இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் lilo. "g பிரிவு Ȱ (&b - l | IOL | 5 1 鳴.@.*噁鳴.l. O2.I. O8. 2 எம். வி. சந்திர சிறி விரஹம்ச 00. 04. 3 எஸ். கே. விக்ரம ஆரச்சி 0. .05. 4 டி ஏம் உதித்தலால் 92... 03. 5 கே. ஏ. நிலுயூல் நிசாந்த 90... 04. 6 ஜி. டீ லலித்தா . 9.0.....02. 7 கே. ஏ. டி ஜிதா றோகினி 01. 03. 6 .இ.ஜே.கே.ஜி. 00 _M, மொத்தம் Oog 30 ai GBSA får SBSD a குழு
இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் info. "9" பிரிவு
856)) (951— II || up| 7 || ab| 1 இராசையா துரைரெத்தினம் 359. 10. 2 சாமித்தம்பி வேலாயுதம் 24...8. 3 தங்கராசா இராமச்சந்திரன் 27 1S 4 நாகராசர நேசராசர 23. ...58 5 ஆந்துனன் இந்தசாமி - 598.1. 6 காரிராதா ரமணன் ......... 1Z.1.* 7 அருளம்பலம் விஜயன் , . . ....... 39.13 8 1.கந்தழுத்து.விலவுலிங்கம். -- سس سلس. மொத்தம் .97... 3 ஜனநாயக இடது சாரி முன்னணி
இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் life 'ஏ' பிரிவு
6) ()- to a 1 கறுவல்தம்பி சிவராஜா 91.............. 1. 2 கனகைய சிவமூர்த்தி . 90. 3 கிரன்திட்டியபஞ்ஞாசேகர திஸ்ஸ தேரோ 00. O 4 முகமது லதீபா செய்யது உமர் 03. ,Q 5 மொகமட் முஸ்தா மொகமட் அஸ்மின் 02............ O 6 விசுவாசம் புஸ்து பி.பி . 00. O 7 அப்துல் மஜீத் மொகமட் சமிழ் 01. 0. 8 மொகமட் குசின் மொகமட் இலியாஸ் L 90......... 0. மொத்தம் of Oa
ருகுணு ஜனதா பக்சய
பிரிவு "g" If இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் ass) (5 L II
சிங்கபுறுத்திவி ஆழர்த்தநாயக்க.. 00. O2. 2 ராஜகோபால் தெரன் கிறிஸ்ரி நிரேதத்தர் 29........ OKGB. 3 ஆமிர்தராஜ் புரடிகம. S S S S S S S S S S S S .姆.., 4 திரிழாதுரலின்ஸ்தி மென்டிஸ் T. ... 91... 00. 5 ஐஸ்லுத்தகங்கானற்கே தழன் ஜெயகுமர. 9.0............. ONO.
S TLL LTTLSYTLTLS TL TLLLLS LTAc S .90........ 01. 7 லியன ஆரச்சிகே சிறியானந்த சில்வா.. O1. 8 Il...@GMAO GUAL... finiĝGaga... Aa... flow@........................................................... 00. O. . ΩιρΗ βιβίβ................................................. o. محم அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
las "g" no இ ல தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்/குழுக்கள் கல்குடா
1 ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை.09.1. 2. 2 பிறின்ஸ் குணராஜா காசிநாதர்.53. 101 3 தட்சணாமூர்த்தி சிவநாதன் :...........|......68.......|........26 4 யோசப் ராஜேந்திரன் தவராஜா 1.13.34 5 ஆழகையா குணரட்னம்.98.26 6 காளிக்குட்டி அருளற்பலழ் 05 6 7 காத்தமுத்து தருமலிங்கம்.15.24 8 ஆதிலிங்கம் சண்முகநாதன். 12 ... 6 மொத்தம் -. 273. 248

ஞாயிற்றுக்கிழமை 5
(புத்தகம்) "en"|One "F" | James || "ES" | Opge || Giorgia. களப்பு பட்டிருப்பு 1 வாக்குகள் 1 வாக்குகள் வாக்குகள் வாக்கு % .............. 19.Ι. 00............0...38.43.18.
S SS SS SS SS 00SS00SS0SS00SS00SS0SS S S SS 00SSL0SSSSSSS00SS00S00S
S S S S S S S SSS SM S SS SS SS SS S 0SSSLL0SSSS0SSS L0SSS00S00S
S S S S S S S S SMS S S S S S S S S L0SS00 SS0SSL0SS0S000S S S S S S S S S S S S S S S S SS SS L0S S 0S SS LLLSYSS SS0S000S S S S S S S S S SMSSSSSSS S S S S S S 0000............ 0.02............ 2.27.
91... 00....... O .92.......... 2.27. S S S S S S S S S S S S S S S S S S sig fö3 ****** ở giocoa||
(விமானம்)
'பி' பிரிவு 'சி' தபால் " மொத்த மொத்த களப்பு பட்டிருப்பு 1 வாக்குகள் | வாககள் வாக்குகள் வாக்கு %
000SS0000SSSS SSS 00SS00S00S 000SS000SS0SS000SSS 00SL00S S S S S S S S S SS 00SS S00SS S0S S00SS000S0000 S 0SS00SS0SS00SS00SS0LSS SS S0SSS000SSSSSSYSSSSSSS00SLLS
00S SL00SS SSSSS SSYSSS S 00SLS - - - - - - - - - - - - - L0 S S00S SSS0SSS SS000SS0SYS0S
0. 00 O O2 42. - - - - i iz i o j o j ., i to, i
(மீன்) en niño "A" en "" | மொத்த மொத்த 56 TIL பட்டிருப்பு | வாக்குகள் வகுகள் வாக்குகள் வாக்கு %
en Thaile *** தபால் மொத்த மொத்த ளப்பு பட்டிருப்பு 1 வாக்குகள் 1 வாககள் வாக்குகள் வாக்கு %
0... 21... 31.82. 0.116.67. 0...98... t?.12. 0.08.12.12. 0.05...........7. 58. 0.057,58. 0,04.806, ... 0. 士量 3.08. LS S S S S S SSSSSSMSSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSSSMSSSSSSS S S S S S S S S5 660 oooo
(மோட்டார் சைக்கிள்)
"n" Life "a" g5 LITT 6ů மொத்த மொத்த ளப்பு பட்டிருப்பு வாக்குகள் SAMT 35 355 356 வாக்குகள் வாக்கு %
03.00.0.05.3125, L0SSYSS SSS0SSSYSYSS SSYSYSS S0S SS L00SSSS00S0LL0LSS S0L0SSSSSSS0SSSSSSzSSSSSS00L0SS 0S000S S S S S S S S S SMSSSS SS SS SS 0SSSL0SSSSSSzSSSSL00SS00S LLLL0S 0S SSSLL0SSSLS S SSSSY00SSS 1.00.L.QQ.L.0.J.01.1.625, 00SS000SS0SS LSSSSY00SSS 29...99 ..................91..............
origi" |
(துவிச்சக்கர வண்டி)
தபால் ಇಂಕ್ಜೆಗೆ? மொத்த மொத்த
T வாக்குகள் ... வாக்குகள் வாக்கு %
O
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 6
  

Page 7
5-O-2OOO
இற
(3 Tau.
(நைரோபி) 39 ஓட்டங்களையும் ராகுல் 58 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 41 ஓட்டங்களையும் பெற்றனர். அலன்டோவர், ஜக் அலிஸ் தலா இரண்டு விக்கட்டுக்களையும் லான்ஸ் லுான்னா ஒரு விக்கட் டையும் கைப்பற்றினர்
பதிலுக்குதுடுப் பெடுத்த டிய தென்னாபிரிக்க அணி 41ஓவர்களில் சகல விக்கட்டுக் களையும் இழந்து200 ஓட்டங்களை மட்டுமேபெற்றது. ஆட்டநாயகனாக இந்திய அணித் தலைவர் கங்குலி Giffo GlyuuLili LIFT,
கெண் யா தலைநகர் நைரோபியில் சர்வதேச கிரிகட் பேரவைக்கான நொக்கவுட் போட் டியில் இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி யில்நடைபெற்றுமுடிந்த இரண்டா வது அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி 95 ஆட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில வெற்றி பெற்ற இந்திய அணி முதலில்துடுப்பெடுத்தாட இனங் கியது.இந்திய அணிக்கான தலை வர்கங்குலி ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் டெண்டுல்கள்
2/சகர் நெதர் மட்டுவாசிகணலைகளில் 'தினக்கதி" இடைநிறுத்தம் ஏன்?
எமது தலைநகரான மட்டக்களப்பு நகரிலிருந்து வெளிவரும் ஒரு தரமான தினசரி இதழ் 'தினக்கதிராகும். எந்தச் செய்திகளையும் முன் கூட்டியே வாசிகசாலைகளில் இடம் பெற்று வந்த 'தினக்கதிர் சென்ற 13-10 திலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்கு வேதனைக்குரியதொரு செயலாகும்.
மேலும் இந்திய வாசிக சஞ்சிகைகளுக்கு இந்திய விலையை விட மும்மடங்கு விலை கொடுத்து வாசிகசாலைகளில் போடப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது நல்ல பல செய்திகளை ஏனைய பத்திரிகைகளை விட முந்திக் கொண்டு அறியத்தரும் 'தினக்கதிருக்கு ஏன் இக்கதி ஏற்பட்டது என்பது தெரியாது. எனவே மாநகர சபையினரால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட தினக்கதிரை மீண்டும் இடம் பெறவைக்க
ஆவன செய்வார்களாக லடி மூர்த்தி
மட்டக்களப்பு
சமாதானத்துக்கான நோபல் பரிசு தென்கொரியா அதிபருக்கு
(dGuero) இவ்வாண்டு சமாதானத் கப்பட்டுள்ளதாவதுவட கொரி துக் கான நோபல பரிசை 606 ፵5ህ0 Ö! நாடுடன்
இணைப்பதற்காக அவர் மேற் கொண்ட நடவடிக்கைகளை அக்குழு மேலும் சிறப்பாக LILigu|ണ്ണg,
அதே சமயம் மனித உரிமைகள்ஜனநாயக மேன்பாட் டுக்காக தனது நடவடிக்கைகளை கொரிய தீபகற்பம் மற்றும் ஆசிய கும்குழு அறிவிக்கின்றது. நாடுகளுக்குள் மட்டுப்படுத்தாமல் அது விடுத் துளி ள உலகளாவியரீதியில் விஸ்தரிக்கப் அறிக்கையில்மேலும் தெரிவிக் போவதாக அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் மழையும் வெள்ளமும்
(6)6. Lai)
தென்கொரிய ஜனாதிபதி கிம் டெம் யுங் பெற்றுள்ளார். தென் கொரியாவிலும் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தைநிலை நாட்டுவதற் காக அவர் ஆற்றிய பணிகளுக் காகவே இந்தபரிசு வழங்கப்படு கிறது என்றுநோபல் பரிசுவழங்
இங்கிலாந்தின் தென் பகுதியில் பலத்த மழையின் காரணமாக மேல நதியின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதனால் அங்கு பாரிய வெள்ளப் பெருக்கு ஏறபடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
bITI DI 5 5 600T, 85'IT 60 மக்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். நதிக் கரை உடைப்பெடுத்து
நகரங்களிலும் கிராமங்களிலும் வெள்ளம்நிரம்பத் தொடங்கியதை யிட்டு மக்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறி விட்டார்கள்
இருந்தபோதிலும் வீடு களை இழந்தவர்களின் எண் ணிக்கைஆயிரத்துக்கு மேற்பட்ட வர்களாய் இருக்கும் என்று ஊர் ஜி தமற்ற செய் தறிகள் கூறுகின்றன.
ஆகியோருக்கு இடையில் உச்சி மாநாடு ஒன்றை நடத்துவதற்கு துருக்கி முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கிய ஜனாதிபதி அகமட்டின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு நெருக்கமாக துருக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரபாத்-பராக் சந்திக்கி
முயற்சி
(ஜெருசலேம்)
மத திய கிழக கில் இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசங் களில் புதிதாக உருவெடுத்துள்ள வன்செயல்களையடுத்து பாலஸ் தின தலைவர் யளர் அரபாத் இஸ்ரேலியப் பிரதமர் எட்கு பராக்
தென்னாபிரிக்காவை தோற்கடித்து இந்திய eles இன்று
பிரசுரமாக்கிவிடும். இது வரை காலமும் மட்டு
's
இந்தவெ இந்திய அணி இ6 @um gunó 呼 எதிர்த்தாடவுள்ளது
னிதர்களாகியந பட்டது இறைவ6ை செய்ய அவருகி சாயல்களுக்கும் வதற்கேஇறைநே நேயமும் இறை அன்பும் கொண நிதியுடனும் அ நடந்து ஆன்மாக் பாதையிலிருந்து பாதையிலிருந்து வேண்டும்.தாழ்மை துடன் பெரியோர் வரும் நல்லறிவி
களைக் கவனமாய்
வாழ்வு வாழ வே
"East 6 Gay (IIIIIII GLISO) அச்சத்திலும் நி சோதனைக்குத் ஆன்மாவை ஆயத் இதயத்தைத்தாழ்த் சீராக்-20
ஆகவே இறைவனுக்கும் ! மக்களுக்கும் ஊ போது நதியே அச் சத்துடனும் விமரிசையுடனும்
ஈரான் வெ அமைச்சர் ஈர
(தெஹற்
Regnesafiu
அமைச்சர் காரான்
நாள் விஜயம் பாக்தாத் செல்ல
மூன்றுந ருக்கும் அமைச் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளார். ஈரானிய வெளிவில் அலிகக்பர் ஈரா கொண்ட விஜய வருடங்களுக்குப் விஜயம் அமைகி
அமெரிக்க செயலர் தி
(6) Togi
D(ALDsflå
| L. J60L (GNegu u6NDITSIN
சீன விஜயத்ை கொண்டுவாஷிங் [[]6ỉ16IIIIff.
எயிதன் அமெரிக்காவின் தாக்குதலுக்கு அமெரிக்கமாலுமி
பட்டதைத் தெ
வாசிங்டன் திரும்
ബuിgങ്ങ அமெரிக்க கடற்பன் கப்பல் நின்ற சம குண்டுதாரிஎன
படுவோரே குண்
செய்தனர்.அதனாே பெரிய துவாரம் 6 அமெரிக்கப்படை பட்டதுடன் 33பேர் | 1GBLJT60) Já5 BESIT 600T தெரிவிக்கப்படுகிற
 
 
 
 
 
 
 
 
 

றியை அடுத்து A my ) ay gil யூசிலாந்தை
AITÓlub (QAF
II (ԼՕլի, ԼD6flց, அன்பும் பிறர் G 561 U. d 6 5 gill gif ளை அழிவின் நரகத்தின் 麒 *TLs un TGAU, GNghaergybi, களிடம் இருந்து ன் வார்த்தை க கேட்டு தூய
(Bb. ருக்கு ஊழியஞ் பில், நீதியிலும் லை கொண்டு தப்ப உன் தப்படுத்த உன் தி அமைந்திரு'
ாம் இவ்வுலகில் இறைவனுடைய ழியஞ்செய்யும் | IT (E Ó AB soo
விழிப்புடனும்,
நடந்து கொள்ள
ளியுறவு ாக் விஜயம்
ான்)
ബീഖങ്കij கராசி மூன்று மேற்கொண்டு of GTIrf. ாள் தங்கிய சர் ஈராக்கிய பச்சு வார்த்தை 1990ம் ஆண்டு ÆMU 960)[0öfði க்கிற்கு மேற் தின் பின் 10
பின் இவரது
டற்படை bibúarnir
டன்)
காவின் கடற்
ரிச்சட் தமது த சுருக்கிக் டன் திரும்பி
துறைமுகத்தில் ப்பல் குண்டு 9 GÓ GYI gél 6
sh Gasis)6) Lig. 96 it aflóignir. துறைமுகத்தில் டயின் நாசகாரி ம் தற்கொலை சந்தேகிக்கப் ட வெடிக்கச் \) pass L686) ÖLILLE. LDI னர் கொல்லப்
காயமடைந்து ல்லை எனவும்
DL
ஞாயிற்றுக்கிழமை 7
மே-மர்தம் 5-14-23ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் எண் 5 அதன் அதிபதி புதன்
அறிவாற்றல் கல்வி கேள்வி ஞானம் பெற்றவர்கள் தர்க்க ஞானமுடையவர்கள் ஏன்? எதற்குஎன்று ஆராய்ந்து அறிய சுதந்திரப் பிரியர்கள் எந்தத்துறையில் இருந்தாலும் அத்துறையில் தேர்ச்சியம் புகழும் பெறுவீர்கள் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொன டவர்கள் அநியாயாத் துக்கு தலைவணங் காத நிதி நெறியுடையவர்கள் வாழ்க்கையில் பல அதிலடங் களைப்பெற்று உயர்வடைவர்கள் :19ബFIL() ബിബ് ബ് வரையும் கவர்ந்திடும் அழகு ഉ ഞLuഖ{ണ്. ബ{ഇഥ
ീബിന്ദ്രf !ഖ് ബ தருமணம் செய்து கொண் டால் அதில் சந்தோஷக் குறைவு 矶鲈山LQTüts@,@L முண்டு அதனால் ஆன்ைகளா
பெண்களானால் 26 வயதுக்கு மேலும் திருமணம் செய்து கொள்வதும்நிலையான திருமண மாகஅமையும் சிறந்த அறிவாற் றலால் அனைவரையும் கவர்ந் திடும் திறமை பெற்றவர் களே
நிலம் விடு தொழில் சேரும் தொழிலால் பெருலாபம்
ബിLLILA) ബി. ബ||
♔ ബാuിന്റെ
என்றும் சிறப்பு வும் லாபம் 9,(ബ9||56||() { ബ{{ും கைத்துணையும் த எண்ணில் அமையுமானால் சப்பினைப் Lie I BLDIE aten TA
னால் 30 வயதுக்கு மேலும்
இலேசான
பெறாலாம்.அதிஷ்டம் உடையவர்
கள்.நரம்பு த6 சி முற்படும் ஜெனன உறுப்புகளில் கோளாறும் ஏற்படும். பெண்களின் வயிற்றின் குறிப்பாக கருப்பையில் அடிக்கடி கோளாறு ஏற்படும் சத்திர சிகிச்சையும் நடைபெ ம்
5-6-14-15:23-24ம் தேதி எந்த ஆண்டு எந்த மாதமானாலும் நன்மையான பலன் தரும் உங்கள் வாழ்க்கையில் 56-14-152324-323 4 || -44-42-50-51-59-60-68-69-77լի வயதுகளில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் நடைபெறும் 5-6-142324ம்திேகளில் பிறந்தவர்கள்
என்றும் டாக இருப்பார் est De A6b 矶的LGü உறவோ, கூட்டு தொழிலோ
திகழ்வார்கள்
Gfrgotto:- fli 16 sólmöld மிக்க அதிஷ்டமானது றெல்லா
தரிக்கலாம். இரத்தினம் வைரம் தரிக்கமுடியாதவர்கள் வைரம் போன்று ஒளி வீசும் வெள்ளை ஸக்கன்(IRCONகற்களையும் தரிக் கலாம் உடலுக்கும் , உள்ளத்துக்கும் நன்மையே
வேதவராசா
வேண்டும் இதயங்களை தாழ்த்தி அமைதியுடன் அன்புடன் வாழ்ந்து நம் ஊழியத் தோடு கூடிய உண்மை அன்புப் பகிர்வுகளின்
மூலம்குடும்பங்களுக்கு சமுதாயங்
களுக்குநகரங்களுக்கு நாட்டுக்கு
நன்மை பயக்கும் வாழ்க்கை AT, , , , | ISL "JGS IIII.
அருட்சகோ.ஞாயநாதன்
தற்கொலையில் ஈடுபடும் மகிழ்ச்சி நாட்டு இளைஞர்கள்
(Fo)
உலகில அதிகமாக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று அவுஸ் திரேலியா மருத்துவ பேராசியரியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிம்பார்பர். இவர் ரேடியோவுக்கு அளித்தபேட்டிஒன்றில் இளைஞர் கள் அதிகமாக தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.இதில் உலகின் 7 நாடுகளில உள் ள ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஈடுபடு கின்றனர். இந்த 7 நாடுகளிலும் மக்கள் கடும் மகிழ்ச்சியில் திளைப்பவர்களே? இதே தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டாலும் இதனை பிரிட்டிஷ் மருத்துவ
விநோதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பத்திரிகையாளர் லான் செட் மறுத்து இருந்தார் ஆனால் தற்போது பேராசிரியர் பார்பர் அதனை மீண்டும் கண்டு பிடித்து கூறி இருப்பது அதிர்ச்சியாக உள்ளதாம் மகிழ்ச்சியான நாடுகள் மகிழ்ச்சியற்ற தற்கொலை பேதைகளை சுமந்து கொண்டு தானே இருக்கிறது. நாம் நம்மை பற்றி மட்டுமே சிந்தத் து தனிமையாகி விட்டோமோ என்று கவலைப்படுவதைவிட்டு வெளியில் ഖ], 9 ജൂ, ഞങ്ങ് ഖന്ദ്രഥ pഥ ഞഥ போன்று சமமானவரே என்று வாழ்க்கையை தொடர்ந்தால் இது GLI6ID Glaruso asosloo F(BLIL வேண்டியது 6) JIT'i 66õDILDLIITILI
infort.
(வாஷிங்டன்)
இஸ்டார் தொலைக் காட்சிநிறுவனத்துக்கு சொந்தமான அமெரிக்காவில் இயங்கிவரும் பெக்ஸ் தொலைக் காட்சியால் தற்போதுவிவாகரத்து ஜோடிக ளுக்கான நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு ஆறு விவாகரத்து ஜோடியை அந்த தொலைக்காட்சி
நிறுவனம் தேடிவருகிறது.
@呜 நிகழ்ச்சி LIII fu பரப்பரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே தொலைக் காட்சி நிறுவனம் முன்னரும் 'யார் கோடிஸ்வரனை திருமணம் முடிக்கப் போகிறார்கள்"
என்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியது.

Page 8
5- U-2OOO
நமலைக்கு தமிழ்பிர GLITTgUGGU SIGODLOČI
(நமது நிருப்)
தேசியப்பட்டியல் மூலம் திருமலை மாவட்டத்திற்கு
தமிழ் பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்வதற்கு ஏதாவது ஒரு கட்சி முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பொதுநல அமைப்புகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமலை மாவட்டத்தில் 36 சத விதமான தமிழ் மக்கள்
ܡ .
வாழ்கின்ற போதிலும் திட்டமிட்ட சில கட்சிகளால் வாக்குகள்
சிதறியடிக்கப்ப பிரதி நிதித் பட்டுள்ளது.
இதன் திருமலை மா மக்கள் இக்க தள்ளப்பட்டுள்ள 6 GTG. நிதித்துவம் நடவடிக்கை எடு கோரிக்கை வி
கிழக்கிலங்கையில் எட்டு முஸ்லிம்கள் ந மிழர்கள், நான்கு சிங்களவர்கள் பாராளுமன்ற
(முதுர் அனஸ்)
கிழக் கில GIL G முஸ்லிம்களும் நான்கு தமிழர்களும் நான்கு சிங் களவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆறு முஸ்லிம்களும்
சிங்களவர்களும் நான்கு தமிழர்
களும் பாராளுமன்றம் சென்றனர்.
எம ஈ எச் மக்றுப் பின் மரணத்தை அடுத்து சிங்களவர் களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது அண்மையில் இரண்டு தமிழர்களும் தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 94 ம் ஆண்டு திருமலையில் நான்கு மட்டக் களப்பில் ஐந்து அம்பாறையில் ஆறு என்றிருந்த உறுப்பினர்களின் 6I Got 600f1 af, 60). H, இம் முறை
elf, Lit 60). Dufle GJUPIT ës அதிகரிக்கப்பட்டுள்ளது.திருமலையில் ஒரு தமிழ் ஆசனமும் ஒரு சிங்கள ஆசனமும் இழக்கப்பட்டிருப்பதுடன் திருமலையில் ஒரு முஸ்லிம் ஆசனம் அம்பாறையில் ஒரு முஸ்லிம் ஆசனம் ஒரு தமிழ் ஆசனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமலை பாராளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந் தன் தேர்தலில போட்டியிடவில்லை என்பதுடன் மட்டக்களப்பில் கேதுரைாச சிங்கம் அம்பாறையில் வை. பத்மிவேவ seo L LI L - @) DILIÓ LG) (895ful Lugulusólo o siromisorit.
தேசிய ரீதியில் முஸ்லிம் Lilygó. ÉlgÉulói gioivonásos 15 ஆக இருந்து 16ஆக அதிகரித் துள்ளது. கேகாலை, குருநாகல், யாழ் மாவட்டங்களில் இருந்து
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு நூறு நாள் நிபந்தனை
(நமது நிருபர்) அரசாங்கம் அமைக்கப்பட்டு முதல்
நூறு நாட்களுக்குள் தேசிய ஐக்கிய முன்னணி விதிக்கும் நிபந்த
னைகளை அரசாங்கம் நிறை வேற்றியாக வேண்டும் என
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
இணைத் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக் கையில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு நாம் ஆதரவு வழங்குவதால் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு நிதிச் சேவைகள் ஆணைக்குழு சுதந்திர பொதுச் சேவைகள் ஆணைக்குழு போன்ற வற்றை அரசியல் யாப்பில உள்ளடக்கப்பட்டுள்ளதற்கமைய அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது இவை அரசாங்கம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாட்களுக்குள் அரசு
ரவூப் ஹக்கீம்
நிறை வேற்ற வேண்டும் இதனை மறுக்க முடியாத நிலையில்
ஜனாதிபதி 6f 6T BIT is தெரிவித்துள்ளார்.
இதேவேளை தே.ஐ,
முன்னணிக்கு என் னென் ன
அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்க உள்ளதென்பதை தற்போது கூற முடியாது மற்றும் நாம் வேறு சில 65 #ff660T (1585, G5 3960) LID # GL பொறுப்புக்களை வழங்க வேண்டாம் எனக் கூறுவதாக சில வெகுஜன ஊடகங்கள் பிரசாரம் செய்துள்ளன நாம் எவருக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை கொடுக்க
வேண்டாம் எனக் கூற வில்லை
எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சியாக நோர்வே பிரதி நிதிகளுடன் பேச்சுக்கள் நடத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.
முனைத்தீவில் இண்று
s
ஆசி
(வெல்லாவெளி நிருபர்)
முனைத்தீவு ரீ விநாயகர்
அறநெறிப்பாடசண்லயின் ஆசிரியர் தின விழா இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அற GDL Lin e ISO GO SISUI ஜெயலெட்சுமி தெரிவித்தார்.
" " ** LÓ GANGAÖ 9 AM
இந்திரிகை வேல்
யிர் தின விழ
நெறிப் பாடசாலை அதிபர்
சு.ஜெலெட்சுமி, ஆசிரியர்களான
த.விநாயகமூர்த்தி, குதவராசா ஆகியோர் மாணவர்களினால்
கெளரவிக்கப்படவுள்ளனர்.
இதில் முனைத்தீவு ரீ
மாணிக்கப்பிள்ளையார் ஆலய் பிரதம குரு விஸ்வப் பிரம ரீ காந்தன் குருக்கள், சற்குணராசா யோகநாதன் ஆகியோருடன்
வொயில் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரா
முஸ்லிம்கள்
Album பாராளுமன்ற ഗ്ര, ൺ, ബിഥ மன்றத்திற்கு ெ இம்முை தமிழ் உறுப்பு fLysisitoira İ. Gour Gulborg உட்பட 24 தய шприцепршрайда இம்முறை இந்தி റ്റുഖ് ഥ' (L
மன்றத்தின் மு எதிர்வரும் 18
|- aflup60)LDuIGöDJ B
இதற்கான பூர்த்தியடைந்து இதேவே பட்டியலில் ெ Lt. Gai on உறுப்பினர்களி நாளை திங்கட்கி அறியத் தரும
ஆத்திர
1855
இராணு N மீது க (ump யாழ்ப்பாண்ட ஆள்வார் கே திருவிழா நா முனர் தனம் கிழமை தீர்த் கடற்கரைக்கு இந்து பக்தர்க வத்தனர் இதனால் பு பக்தர்கள் இ மீதும், அங்கு அரசாள்க வாகனம் மி வீசி ஆர்ப்பாட் என தெரிவிக்
முனைத்தீவு ப நிர்வாக சபை அ அம்மன் ஆலய பொன்னம்பலக்கு அதிதிகளாக
Tirass.
 
 

ஞாயிற்றுக்கிழமை
8
5. Élejjeli Gugligől
išEGG BEGITIMEDES
ட்ட்மையால் தமிழர் துவம் இழக்கப்
50 y 60 LDN EE. வட்டத்தில் தமிழ் ட்டான நிலைக்கு
தமிழ் பிரதி வழங்க கட்சிகள் க்க வேண்டும் என த்துள்ளனர்.
றையில் இருந்து வரலாற்றில் முதல்
QLso LTUT si தரிவாகியுள்ளார்.
ற தேர்தலில் 21 பினர்கள் தெரிவா த முறை பதினொரு u6ft 2 Qu'îlgorie:Essi ழ் உறுப்பினர்கள்
சென்றார்கள் LIL GILDUTTIGIUGIffullSOviir தெரிவாகியுள்ளனர்
(நமதுநிருபர்) LDITET600 (upg56)6OLD& Firessi ஐவர் பாராளுமன்ற உறுப்பினர் களாகத் தெரிவு செய்யப்பட்தைத் தொடர்ந்து புதிய மாகாண முதலமைச்சர்களை நியமனம்
செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
|
Big Drabiao dsDUgbibdibdib (Diabigo UDB60600) Ddafi Suffoldeb, bL601 1966,600,
மாகாண சபை முதலமை ச்சர்கள் சுசில் பிறேம ஜெயந்த நந்த மரித தர ஏக்கநாயக் க. எஸ்.டி.நாவின்ன மகிந்த யாப்பா அபயவர்த்தன. அதாவுட செனிவி ரெத்தின ஆகிய ஐவருமே பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
மட்/மத்திய கல்லூரி வெற்றி பெற்றது
(Uജt)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் சிவானந்தா வித்தியாலயத்திற்கும் 19வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் Gastrohru aðés Gunung Gypsiöjä, காலை (14.10.2000)சிவானந்தா வித்தியாலய மைதானதில் நடை பெற்றது. இப்போட்டித் தொடரில் சிவானந்தா வித்தியாலய அணி முதலில் துடுப் பெடுத் தாடி அனைத்து விக்கட்டுக்களையும்
ள தேசியப்பட்டியல் திநிதிகள் தெரிவு
DÜ BELİ)
தலாவது அமர்வு ம் திகதி புதன் டைப் பெறவுள்ளது. ஏற்பாடுகள் 66. ளை தேசியப் தரிவு செய்யப் LITT UT IT (GILD Goi AMD si 6luIslas606 ழமைக்கு முன்னர் |று பாராளுமன்ற
106) :
ರಾ-ಶ
356T.
1916 IUCN
நிருபர்) ம் வல்லிபுரம் ாவில் தீர்த்த ளான நேற்று
Goals an as தமாடுவதற்கு செல்லவிடாது ளை இராணு தடுத்தனர் . ஆத தரமுற்ற ராணுவத்தினர் கு வந்திருந்த
Saint-Gaur musian தும் கற்களை டம் செய்தனர் வப் படுகின்றது.
LITLULb AGNOLLI ன்னை பத்திரகாளி
லந்து சிறப்பிப்
செயலாளர் நாயகம் அரசியல்
கட்சிகளின் செயலாளர்களுக்கு
bilog,ga) ang gassigni
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்கு விஷேட தகவல் பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி தேசியப்பட்டியல் ഉ []] || || " ഓ i 6 ബി ( 6
13 பேர் ஐ.தே.க. 12 ஜே.வி.பி.
02தேஐ.மு.சிஹலஉறுமய தலா ஒரு உறுப்பினரும் நியமிக்கப
LIL6 silongi.
அக்கரைப்பற்
LILI (66i660i.
அத்தோடு பொலிஸார் இது பற்றி 25 பேரைக் கைது செய்து அவசரகால சட்டதின் கீழ் வழக்கு தாக்கலி செய்துள்ளனர். சட்டவிரோதமாக சூட்டம் கூடியதுடன் மண்டைதீவில்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்படி முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இரு தரப்பினரினயே சுமார் ஒரு மணி நேரம் மோதல் இடம் பெற்றதாகவும் எறிகணை மற்றும் துப்பாக்கி வேட்டோசைகள் கேட்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதன் சேதவிபரங்கள் பற்றி இது வரை எதுவித தகவல்களும் Gogunassoaps).
இழந்து 125 ஓட்டங்களை பெற்றதுமெடிஸ்த மத்திய கல்லூரி அணி விளையாடி 7 விக்கட்டு க்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று மூன்று விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. மெதடிஸ் மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த தயான் தனது அணிக்காக 4 விக்கட்டுக் களையும் சத்திர மணண் 33
OLOUL
(நமது நிருபர்) யாழ் மாவட்டத் தல
போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்பி யுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் கட்சிகளும் போட்டியிட்ட போதும் தமிழர் விடுதலை கூட்டணி.ஈ.பி.டி.பி.தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாத்திரமே வெற்றியிட்டியுள்ளனர்.
கைதுப்பாக்கியும் வைத்திருந்தமை போன்ற குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்த 25 பேரை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்க மறியலில் வைக் குமாறு நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அக்கரைப்பற்று பகுதியில் பதட்டம் நலவுகிறது 85 GOD L ES 6 மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து சீர் குலைந்து உள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுகதை ஆசிரியர்
நேற்றைய தினக்கதிர் வார வெளியீட்டில்
வெளிவந்த சமுதாயத்தராசு என்ற சிறுகதையை எழுதியவர்
"ஆரையூர் அருள்'
சனிக் கிழமை
சஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு உத்தியோகத்தர் உடன் தேவை தினக்கதிர் பத்திரிகை காளியாலயத்திற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உடன் தேவைப்படுகிறார்.
குறைந்தது 10 வருட முன்னனுபவமுள்ள 35-50 வயதுக்குட்பட்ட ஆங்கிலம் சிங்களம் ஒளரவு பேசக் கூடியவர்கள் தகுந்த அட்தாட்சிப்பத்திரங்களுடன் எதிர் வரும் 18-10-2000 புதனன்று காலை 9.00 - 1200 மணிக்குள் காரியாலயத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவும் ஓய்வு பெற்ற இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் விரும்பத்தக்கது.
هي
ܐ ܐ