கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.30

Page 1
Registen el as a News Paper in Sri Lanka.
ஒளி - 01 - கதிர் -
LIGIÚILNOGUENGTI LIGGlä MGM GJulai Gigl6lrMall
99
30- O-2OOO
திங்கட்கி
Denauliği |titll||||
வாகனங்கள் சேதம், கடைக
அழுைதி தாக்குமாறு அரசியம், и
(II) ()))
பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் இ கண்டித்தும் மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் நேற்று கண்டனப் பேரணியின்போது சில சிங்களக் காடையர்கள் தலையிட்டு அ
இச் சம்பவங்களின் போது, தமிழர்களுக்கு சொந்தமான பல க ைகளி ரக பிரையா 11
| டுள்ளன பல வாகனங்கள்
படுத்தப்பட்டுள்ளது . ) | ண்டுள்ளனர் இச் (o JyII || III, அமைதியை பேணு மாறு பல்வேறு ரப்பினர் வேண்டு
ரெயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
மலையகத்திற்கான ரெயில
2 வை களும் தற்காலி சபா
இ ைநிறுத்தப்பட்டுள்ளன.
||60|| ||6||60) || []) {}()|| | முகாம் சம்பவத்தை 1ண்டித்தும் படுகொலை செய்யப்பட் தமிழ் മ60) || களுக்கு அனுதாபம் தெரிவித்தும் நேற்று மலைய கத்தில் பூரண ஹர்த்தாலும், துக் கதினமும் அனுஷ்டிக்கப் பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் கொட்டகலை, அக்க
h) த்து
றைப்பல. தலவாக்கல 2
நகரங்கள் யாவற்
I, HO) | I oli
இருந்தன.
இ ைறி,
பிரதான up hii in
(31) bö)n)l(B6ll
| 111 n), 1 (CIII, I,
தப்பட்டிருந்தன.
மலையகத்தின் பிரதான நகரங்களிலும் தோட்டப்பு களிலும் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் கொல்லப்பட்டவர் களுக்கு அனுதாபம் தெரிவித்தும் பதாதைகள் கட்டப்பட்டிருந்தன.
வீதிகளில் கறுப்பு வெள்ளைக் கொடிகள்
ഖ"#ി 4, ബി സെ EU L. வெள்ளைக் கொடிகள் IL'IL LLLJL டிருந்தன. நேற்று நண்பகல் பரவலாக கண்டனப் பேரணிகளும்
வீதி மறியல் போராட்டங்களும் பரவலாக மலையகத தசில இடம்பெற்றுள்ளன.
வெரடங்கு சட்டம் அமுல்
இதனையடுத்து ஏற்பட் பதட்டமான சூழலை யடுத் து பொலிசாரால் ஊரடங்குச் சட்டம் நண்பகல் அமுலுக்கு கொண்டு 6)IJF || || || Jol.
இந்த சண்டனப் பேரணிக எளிலும் மறியல் போராட் ங் களிலும் 10 ஆயிரத்துக்கு மேற் பட் மலையக மக்கள் கலந்து (IOOL 60i.
த ல வ க ச  ைல ய ல
நான்கு ரெயில்
கொட் ஹல புகையிரத
நிலையத்தில் நிறுத்தி 60)6) is ||| 9 (big), "p Ut
நான்கு பெட்டிகள் தீ
[ [)60) 6ለ)11 |
(GIDOCE, ரெபிலின் வைக்கப்பட் தாகவும்
நடைபெற்ற மறியல் போராட்டம் கண்டனப் பேரணிகளுக்கு மலை யக மக்கள் முன்னணித் தலைவர் எஸ்.சந்திரசேகரம் தலைமை தாங்கினார்.
அதேநேரம் சனிக்கிழமை
இரவு கிறேக்வெஸ்டன் புகையிரத
நிலையம் அருகே சில 'சிலிப்பர் கட்டைகள்' இனந்தெரியாத நபர்களினால் எரிக்கப்பட்டுள்ளன. மற்றும் புகையிரத நிலையமும் தாக்கப்பட்டுள்ளது.
பெட்டிகள் தீக்கீரை
கத்தில் பாதையின் குறுக்கே மரக்கட்டைகள் போடப்பட்டுள் ளதாகவும் மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ionio
சோளி விடுத்த, இ )
160) blo II is 5
| | | | | || || bol
, is
| | |Ի0) հ\ } | | Oof Ol ல
சேகரன் நேற் LD60of LIIl 6) 6ò
புதனண்று அமைதி
({!}56)|| பத்திரி வாகனம் நி (Q). DIT 606AD60)|III di வரும் புதன6 பேருந்து நிை எதிர்ப்புப் போ பெறவுள்ளது.
இப்பே வெகுஜன அ6 60) Hou III 6MTİH56|| LDI| 6006) si E, 6. பங்குபற்றுவர் || (661ണg,
மேலும்
also
 
 
 
 

உங்களின் சகல விதமான அச் சுத் தேவைகளுக்கும்
இன்றே நாடுங்கள்
26öOGO GUATIG, 65
280, திருமலை வீதி,
மட்டக்களப்பு.
24821_.
j, , , ,6 - 08.
விலை ரூபா 5/-
醬
õlari Glıgöğı
திக்கிரை நால்வர் மாண்டனர்.
ഴ്ത്തബ/്ത് (്വങ്ങ9A/്
| JISIbt I ii )
ளைஞர்கள் கொஞரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மலையகத்தில் மலையக மக்களால் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலிக் கூட்டம் வற்றை குழப்பியதுடன் வன்செயலிலும் ஈடுபட்டனர்.
nintholi. ம்பவத்தையடுத்து
ல தெய ந் து | ன ல | ண |
படுகிறது.
மலையகத்தில் நிலவி
வாரு காரணமாக நேர
||106 (),()() 1600ി(p, '');' ], 6)l60)ሀ 2ጋull ሀ | ካ| w}) அர சாத்தன
I, III 60) b) ()()() 2 த் தரவு அமுல்படுத்தப்பட்டுவது
JL5|LOäč56Ý (pri:Infidei SOGGň Sign Isifija Ginginying
IIIb, I ii ) | ||6|| (l-1) ° nmu(
| ||6||6||6|| 1,-15 (G)L III 6\S)(KJ II If) OIII 6\)
யாழ்நகரில் எதிர்ப்பும் Arüülub \ N 6)6)I LI)) })bu || || Dul6) லராஜனின் படு கண்டித்து எதிர் |று யாழ் மத்திய யத்தில் அமைதி ட்டம் ஒன்று நடை
பட்டத்தில் பல மப்புக்கள் பத்திரி
beb606ubdibabupab கூட்டுறவாளர்கள் னத் தெரிவிக்கப்
இப்போராட்டத்தில்
கைது செயப்பட்டு விசார னை கு அழைத்துச் சென் iளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட் தற் கான காரணங்கள் பற்றி செய்தி எழுதும்வரை தெரியவரவில்லை.
நேற்று தலவாக்கலையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர் பன செய்திகளை செப் த உளடகங்களுக்கு வழங்கி இருந்தார் hlbô||9) குறிப்பி த்தக்கது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மீது புலிகள் தாக்குதல்
ஒரு பொலிஸ் வீரர் காயம்
(நமது நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மீது நேற்று இரவு 10
மணியளவில் விடுதலைப்புலிகள்
துப்பாக்கிப் பிரயோகம் மேற்
(OHIT GOOIL 601st.
இச் சம்பவத தி ல ஒரு
பொலிஸ் வீரர் காயமடைந்ததாக
தெரிவிக்கப்படுகிறது. bJ60)60IU
தொடர்ந்து பொலிஸார்
சேதவிபரங்கள் பற்றி எதுவும் ഉ ( 6 (ിട്ടി,ി%'III ബിസ്മെ,
இச ச ம ப வர  ைத த
UIDI ரியான துப்பாக்கிப் பிரயோகமும் மேற் கொண்டதாகவும் சிறிய ரக மோட்டார் தாக்குதல் நடத்தி யதாகவும் தெரிவிக்கப்பிடுகிறது.
பண்டாரவளை படுகொலைகளுக்கு
விடுதலைப்புலிகள் கண்டனம் !
(I DI I disebb||||||||)
பண்டாரவளை பிந்துணு வெவ புனர்வாழ்வு முகாமில் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமி Iழ விடுதலைப்புலிகளின் மட்டக் களப்பு அம்பாறை மாவட்ட அரசி யல் பிரிவு கண்டனம் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக விடுத „nal aun fll as mifl.
விடுத்துள்ள அறிக் கையில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
if (vilab 6II BMT 60DLİ ULDİİİ Hesif böl மற்றொரு சிறைச்சாலைப் படு கொலை பண்டாரவளையில் இடம்
பெற்றுள்ளது.
கடந்த 23 திகதி திரு கோணமலைத்துறை முகத்தில் சிறீலங்கா கடற்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட பெரும் தாக்கு

Page 2
  

Page 3
30- O-2OOO
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறு
இஸ்லாமாபாத், அக்.29
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்காக கோர்ட்டில் ஆஜராகத் தவறியதால் பெனாசிர் பூட்டோவை கைது செய்வதற்கான வாரண்ட்டை பாகிஸ்தான் கோர்ட் பிறப்பித்தது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பெனாசிர் பூட்டோ
1988 முதல் 1990-ம் ஆண்டு வரையிலும் பிறகு 1993 முதல் 1996-ம் ஆண்டு வரையிலும் பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்தார். பிறகு நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது பெனாசிர் பூட்டோ வுக்கு ஊழல் வழக்கொன்றில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 7 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது. அபராதம் கூட விதிக்கப்பட்டது. இவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரிக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் எற்கனவே ஒரு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். தற்போதும் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். ஆனால் பெனாசிர் பூட்டோவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் வெளிநாட்டில் இருந்தார். தண்டனை பற்றி அறிந்ததும் அவர் தனது தாய்நாட்டிற்கு திரும்பவே இல்லை. அரபு நாடுகளில் முதலில்
இருந்தார். பிறகு லண்டனுக்கு ஓடினார்.
இதனிடையே ராவல் பிண்டியில் ஆள்யோ கோர்ல் கதிபசெவிம் வாரண்ட் ஒன்றை பிறப்பித்திரு க்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என்று இக்கோர்ட் கட்டளையிட்டிருந்தது. ஆனால் பெனாசிர் பூட்டோ கோர்ட்டில் ஆஜராகத் தவறியதால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
all RF lepi, ஆஜர் படுத்த கோர்ட்டு உத் ஏற்கனவே இ வாரண்ட் பிற ஆனால் அமுல்படுத்த தற்போது மீண் பிறப்பிக்கப்பட்டு
கடலில் தத்தளித்த திமி நடுக்கடலுக்குள் விடப்ப
'fau(EGT
கடலில் தத்தளித்த திமிங்கல குட்டி ஒன்று மிகவும் பத்திரமாக காப்பாற்றப்பட்டு
நடுக் கடலில் கொண்டு விடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர தங்க கடற்கரையில் திமிங்கில குட்டி ஒன்று திடீரென கரைக்கு வந்து வழி தெரியாமல் தத்தளித்தது. இவ்வாறு தவித்த திமிங்கில குட்டியை குயின்ஸ்லாந்தில் உள்ள கடற்படையினர் படகில் சென்று மடக்கி அதனை நடுக்கடலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இலங்கையர் மீது தாக்குதல்
நடத்திய ஜேர்மனியர் இருவர்
(பிரிவUபேன்)
புலி கோரிய இலங்கையர் மீது நடாத்திய மூன்று ஜேர்மனியர் மீது இஸ்கொடா நீதிமன்றம் படுகொலை முயற்சி ாட்டுக்களை சுமத்தியுள்ளது வாளியாக காணப்பட்ட இரண்டு சிலர்களும் ஒரு சிறுமியும் சிறுவர் தடு பு நிலைய த தி ல வைக்கப்பட்டுள்ளார்கள்
குரலை
6) bg
இவர்களுக்கு மூன்றரை ஆண்டு முதல் நான்கு ஆண்டு சிரைத்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பு வயதுடைய இலங்கையரை அடித்து ரயில் பாதையில் துாக்கி எறிந்து விட்டுச் சென்றார்கள் என்று இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திலிருநது ரயில புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த இளைஞர் மீட்கப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தலுக்கு சிங்கப்பூரில் தாக்குத் தண்டனை
சிங்கப்பூரில் போதைவஸ்த்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு துக்கு தண்டனை விதிப்பது என அந்நாட்டு அரசாங்கம் தீர்மா னித்துள்ள்து.
சங் கப பு ல பல வேறு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேருக்கு து க்குத் தண்டனை விதிக்க | டுள்ளது. இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்த 18 ஆயிரம் அமேரிக்க பலர் பெறுமதியான போதைப்
பொருள் கைப்பற்றப்பட்டன.
சிங்கப்பூரில் போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட் வர்களுக்கு 20 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமும் பத்து வரு தண் டனையும் வழங்கப்பட்டு வந்தது.இந்தக் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதனாலேயே
அத்தண்டனை வழங்க வேண்டி யுள்ளது என்று அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
வங்காள விரிகுடாவில் பவன அமுக்கம்
6)||5) E, AT 6 II விரிகுடா வில ஏற்பட்டுள்ள பவள அமுக்கம் I, I U GOOI LDII H, இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த 24 மணித்தியாலத் திற்குள் ஆறாவளி வீசலாம் என வானிலை அவதான நிலையம்
அறிவித துள்ளது. இதன் காரணமாக புயல் அபாயத்த டுப்பு நடவடிக்கைகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அழைத் காப்பாற்ற செ6 வேறு சில
திமிங்கலங்கள் ( இதனால் சிக் படகுவீரர்கள் சும போராடி திமிங் நடுக் கடலுக்கு சென்றனர். அந்த நடுக்கடலில் ( வழியைத் தேடிக்ெ
படகுகள் கரை
|ஜிங்)
" no II b) s o
ா காரை, தி லு
ாடிக்கட்ட மொ
சிவினால் ஏற்பட் மரணமடைந் தோ
| ஆக அதிகரித் 中111座) வாய்வுக்குழாயில்
AD
இங்கிலாந்திலுள
அமைந்துள்ள ப DIT 6s 60), (Bu LÓ) இதிலிருந்து 1494 1504 if 9,603 (6. 14 ம் நூற்றாணன் ஒன்று கண்டுபிடிக் பெண் முகத்தை சோகமே உருவா அமைந்துள்ளது.
வெளிறிப் வியம் வரலாற் மைக்கல் அஞ b) i , osì 6o 60 இருக்கலாமென
இந்த ஓவி
6 6
C 6ûበ ஆஸ்திரியா ந எய்ட்ஸ் மரு செய்த 4 ஊழியர்கள் ப்பட்டுள்ளனர். ஒழிப்பதற்கா ரத்த பிளாஸ்ப ஆப்ரிக்காவில் கின்றன. ஆன அங் கிருந்து
 
 
 
 
 

திங்கட்கிழமை 3.
வேண்டும் ஏன ரவிட்டுள்ளது. துபோல் ஒரு பிக்கப்பட்டது. 巴州gh Lu L 66 6o 60) 60 . டும் வாரண்ட்
T6Tg).
துச் சென்றாலும் TAD LIL (35835600 6TT
முற்றுகையிட்டன. கலில் மாட்டிய ார் 2 மணி நேரம் கல குட்டியை கொண்டு திமிங்கல குட்டி சென்று தனது NGIT GOOTIL L96ÖTGOTI
திரும்பின.
O கிழக்கு தெ ன்றில் வாய்வுக்க வெடிப்பினால் ரின் ன்ைனிை), ]]|||{];
1550), 6) JJ || ||
ኃ) 6ሽ Gll அனர்த்தம்
நூற்றாண்டு ஓவியம் கண்ரு பிடிப்பு
600| 601) | oni (32xxIII (34J | f6) வர் குடின் என்ற ப்ெபழமையானது (b) , ol 6051 (Baisaj, D) கும் இை III }க்குரிய ஓவியம் ப்பட்டுள்ளது ஒரு மூடிக்கொண்டு அவ்வோவியம்
α)Ιο) (36)ΙΙΙ }III Alp IÓli, J. லோ போன்ற H5 6)I. 60oi 60OILDIT H5 ருதப்படுகிறது.
பத்தின் பெறுமதி
BLIT 60
மருந்து ஏற்றுமதியில் பாலி ஆசாமிகள்
ட்டில் இருந்து து ஏற்றுமதி (p.60T 60TT 6T கைது செய்ய எய்ட்ஸ் நோய் ஒரிஜினல் க்கள் தென் தயாரிக்கப்படு ால் இதனை சிறிதளவில்
、 魔
ܒ ܲܨܠ தொகுப்பு: பெளஸி" 斉一二レ
போா ன யோ த வரி ல மேற்கு காளிமன் றானில் இந்தோநேசிய நகரான QL coi nuoi a non உள்ளுர் மலேயேர் களுடன் ஏற் பட்ட மோதலில் குடியேறிய இந்தோநேசிய மங்கை (0) If 6) IT 60) 6MT 2) lIIII திதிப்பிடித்த கோசமிடும் போது எடுத்தப்படம்
ܬܐ
குதலை
க் கசிவினால் இறந்தவர்
1 ஆக அதிகரிப்பு
6) വൈ', ';|| || () ി ി'] || [[)
இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதலை அதிகரிக்க வேண்டும்
இஸ்ரேலுக்கு எதிராக தற்கொலை, அதிகரிக்குமாறு
|| സ്പെg് ഞ (9) || || II, I, றுப்பினர் ஒருவர் தற்கொலைத்
23 "Ab II ),
*) ஒன்றை மேற் கொன் i இத் தாக்குதலில் இளம் ரே லி ப ைவீரர் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப் நிறது.
இஸ்ரேல் இராணுவத்துச் எதிரா திெகளவிலான பால ஸ்தினர்கள் ஆயுதம் ஏந்திப் போரா வேண்டும் என்று ஹிஸ்புல்லரn) இயக்கத்தலைவர் தியா.பெ மெது
பினuல்லவர் இத்தலைவர் கேரியுள்ளார்.இவ்வாறே இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு அருகே
விசார னைகள் ந ைபெற்று வருகிறது.
வெடிபபு ஏற்பட்ட இடத்தில் எவரும் இருக்கின்றனரா என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேடி வருகின்றன இதில் பயமடைந்த 5 @门 அனுர்ரட் டுளனர்.
தொடர்பான ஆரம்பக்கட்
வெற்றிக்கான மார்க்கம்
||nou loiloIII.
என்று
வைத்திய சாலையில்
56004)/Diff.).00
தீர்க்க ஒப்பந்தர்
சவூதியறயியாவும் யெமனும் எல்லை ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு இணங் கலி யுள் ளன. இரண டு நாடுகளுக்குமிடையில் நீண காலமாக இருந்து வரும் எல்லைப்பிரச்சினைக்கு தீவு காணும் நோக்குடன் இவ்வொப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இந த ஒப்பந்தத்தில் சகல விடையங்களும் அடங்கியிருப்பதாக சவூதி அறயிய உளர் துறை ജൂ|6) | } } | தெரிவித்துள்ளார்
42 கோடி பவுண் n என்று கூறப்படுகிறது. இந்த ஓவியம் 山) |川 i 60)6)」圧 H。I。
நூற்றாண்டுக்குறிய ஓவியம் என நம்பப்படும் இந்த ஓவியத்தை பெரும் திறலான மக்கள் பார்வையிட்டு வருகின்றனறாம்.
காவர்மீர் கலகங்களுடன் பில்லேடேனுக்கு தொடர்பு
(ஜம்மு)
இந்தியாவின் காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வரும் வன மு
ܝܓܪܐ
றைச்சம்பவங்களுக்கு தீவிர வாத கதி திர தாரியான ஒஸ்மா பில்லேடனுக்கு தொடர்பு இருப்பதாக காஷமீர் முதலமைச்சர் பாருக் அப்துல்லாஹற் குற்றம் சாட்டியுள்ளார் இம்மானிலத்தில் இருக்கும் 80 சதவீதமான தீவிர வாதிகள் வெளிநாட்டு ஆயுதங்களையே உபயோகிக் கன்றனர். அதில் goiso IDI LiisöIGooL6őlső I. Jókai I ID உள்ளது. என்று முத்லமைச்
தெரிவித்துள்ளார்.
,°UJI) 60) ബ|| '''[[]], [])
இறக்கு மதி செய்துவிட்டு போலித்த னமாக இவற்றை ஆசியாவில் உள்ள நாடு களுக்கு ஆஸ்தி ரியாவில் இருந்து ஏற்றுமதி செய்து ள்ளனர். 1996 முதல் ரகசி யமாக நடந்து வந்த இந்த எய்ட்ஸ் ரத்த ஏற்றுமதியால் இந்தியாவும் பாதிப்படை ந்துள்ளதாம்.
இப் பிரச் சி முறையில் கையாள்வதாகவும்முதலைமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

Page 4
3O-O-2OOO
பூன் மாதம் 8.1726ம் திகதிகளில் பிறந்தவர்களின் பலன்கள்.
Igor 8 அதன் அதிபதி சனி பூன் 8ல் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கமும் 17ம் 26ம் தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கமும் பெற்றவர்கள்.
ஆழ்நிலை சந்தர்ப்பங்களால் Iல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முன்னேற்றம் அடைபவர் கள்.எனவே யாருடனும் பழகும் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகள் இருப்பர். கையாடல் போன்றவ்ற்றில் உங்கள் மேல் குற்றமும் சுமத்தப் படும். வீண்பழியும் உங்கள் மேல் ஏற்படும்.
உங்களுக்கு உதவி செப்பவர்கள் மிகக் குறைவே. மற்றவர்களின் விசயங்களில் முடிந்தளவு தலையிடாமல் இருப் |பது மேலாகும். அவ்விதம் செயற் பட்டால் விதியை வெல்லும் நிலை பும் உண்டாகும் விஞ்ஞானம் கணிதம் பொருளாதாரம், ஆன் மீகம் இவற்றில் ஆர்வம் ஏற்ப டும்.அதில்கவனம் செலுத்துங்கள். நன்மைகள் பெறலாம்.
எத்துறையில் இருந்தாலும் தனிமையே உங்களுக்கு நன்மை கரும் இதனை மற்றவர்கள் புரிந்து ONEJ, III mill 6DIIIIIIImiiil. 6, illeODOL 60)LI | 6i60)6A) கொடுத்து வாங்காமல் இருப்பதற்கு தனிமை உதவியாக அமையும், எந்தத் துறையானாலும் அதிலுள்ள அனைத்து செய்திகளையும் அபியும் திறமையுடையவர்கள் ஆனால் சிறுதோல் வியைக்கூ
இல்லாதவர்கள்.
எந்தத் தொழிலாக அமைந்தாலும் மெதுவாகவே முன்னேற்றம் பெறலாம். லாபம் கொஞ்சம் கொஞ்சமாகவே கூடிக கொண்டு போகும். ஆனால் தருமம் செய்ய நிதி இருக்கும் உடன் பணிபுரிபவர்களுடன் கவனமா கப்பழகவேண்டும் இல்லையெனில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட லாம். பிந்திய காலம் நன்கு
9960)LDUI||İ).
நரம்புத்தளர்ச்சி நோய் வரும் சிறுதோல்வியையும் தாங்க முடியாத மனநிலையுடையவர்கள்
றும் ஏற்படும் உயர் இரத்த 919),
ங்கிக்கொள்ளும் சக்தியும் ارل
என்பதால் தோல்விகள் ஏற்படும் நிலையில் மனமும் மாசுபடும் அதனால் உடல் நிலையும் கோளா
தம், இருதய நோய் ஏற்படும் அ ணக்கோளாறும் அடிக்கடி உண்ட கும் அல்சர்வியாதியாகும். அத னால் காய்கறி உணவை அதிகம் சோத்துக்கொண்டு தண்ணீர் அதி கம் அருந்த வேண்டும். மூளைக்கு அவசியம் ஓய்வு கொடுங்கள் இல்லையெனில் தலைவலியும் கண்வலியும் ஏற்படும் 48,13,1722 263 | Lib தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் நன்மை தரும் நாட்களாகும்.
உங்களது வாழ்க்கையில் 4, 8, 13, 7, 22, 26. 31, 35, 40 44, 49, 53, 62. 67, 7, 76 வயதுகளில் சுபநிகழ்ச்சிகள் நை பெறும்
2, 7, , (), (), 25, 19. திகதிகளில் பிறந்தவர்களின் உறவு நிலையானதாகவும். நன்மை தருவதாகவும் இருக்கும் இல்லற வாழ்க்கையிலும் இதே எண்ணில் கணவர் மனைவியின் எண்களும் அமையுமானால் புயல் அடி லும் அதனால் பாதகம் வராது காலை யில் தோன்றும் பி. மாலை யில் மறைந்து விடும்.
வர்ணம் : மஞசள் நிறமே இவர்களுக்கு அதிவஷ்டம் கொடு கக் கூடியது. ஆழ்ந்த பச்சையும் நிலமும் நன்மை தரக் கூடியது தனித்திருக்கும் போதுதான் நீல மணியலா மற்றவர்களுடன்
பழகும் போது மஞ்ளே உபயோ கிப்பது நல்லது
இரத்தினம் நிலம் blue sap
phire இதன் கடினத்தன்மை 9 ஒப்படர்த்தி 400 அலுமினியா இரும்பு ஆக்ஸேடு சிலிக்கா இதில் கலந்துள்ளது. இதை அணிவதால் முடக் குவாதம் குஷ்டம் தோல்வியாதி மகோதரம், பெருவயிறு கல்லீரல் மண் ணிரல் இவற்றில் ஏற்படும் நோய் களைத் தடுத்து அதிர்ஷடத்தைக் கொடுக்கக் கூடியது.
வே. தவராசா
அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையே இப்போது நான் கேட்கிறேன்
(கொழும்பு நிருபர்)
அரசியல் பங்காளிகாளாக இருக்கும் தமது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் ஐந்து இடம் கொடுக்க வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் இணைத் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக கு நெருக்கடி கொடுத்து வருவதுதான் பிரதி அமைச்சர்கள் நியமனம் தாமத
ரவூப் ஹக்கீம்
மாவதற்குக் காரணமென்று கூறப் பட்டு வருவதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மறுத்திருக்கிறார்.
ஜனாதிபதி வாக்குறுதி யளித்ததைத்தான் நான் இப்போது கேட்டு வருகிறேன் என்று ரவூப் ஹக்கீம் சொன்னார் :
வினா விடைப்போட்டி
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு கதிர்கள் அமைப்பினால் 28ம் 29ம் திகதிக வில் மட்டக்களப்பு மாவட்ட பாடசா லைக்களுக்கிடையிலான வினா விடைப் போட்டி நடைபெற்றது. இதற்கு பிரதம அதிதியாக மட்டக் களப்பு வலயக் கல்விப் பணிப் பாளர் கலந்து கொண்டார். இதில் 43 பாடசாலைகள் பங்குபற்றின. இதன் இறுதிப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி புனித சிசிலியா
மகளிர் மகா வித்தியாலயம் சிவானந்தா தேசிய பாடசாலை, மீரா பாலிகா மகா வித்தியாலய முழ் கலந்து கொண்டது. இதில் Iம் இடத்தை சிவானந்தா தேசிய பாடசாலை பெற்றது. இதில் டினோ சன் 13 புள்ளிகளைப்
பெற்றார். 2ம் இடத்தை புனித மிக் தேசிய கல்லுரி பெற்றுக்
(BI, 6)
கொண்டது. ம்ே இடத்தை சிசி
லியா மகளிர் மகா வித்தியாலயம்
பெற்றுக் கொண்டது.
D 600
தமிழ் தகவல் ஒழுங்கமைப்பு ( தினரால் தமிழ் த நுட்ப ஒருங்கமை
தொழில் நுட்ப !
தரங்கு 04, 11 கொழும்பு இல கல்லூரியில் இட
LI庄L前, அவர்களின் த6ை பெறும் இக்கருத்
62ღUp (
6)
( F. LDU, U6)
வன்னிப்பு வவுனியாவுக்கு வர் மக்கள் நேற்றுபிற் பகுதிகளுக்கு இர அனுப்பிவைக்கப்பு இவர்கள் பள
றவைகளில் பயண
இவர்கள் ஏற்கன் பகுதிக்கு போவத
(GIL JUL Jill &#b60)o || || LAJ
இவர்கள் காலை
வவுனியா கச்சேரி பெட்டிகளுடன் வர் பல சிரமத் LOITISMLU (நமது நீ சிறீ லங்கா முஸ்லி தேசிய பேராளர்
உடனடியா கக
முஸ்லிம் காங்கி }ബ|1ി) {
ஹக்கீமை அம்பா லங்கா முஸ்லி மத்திய குழுக்க விடுத்துள்ளன.
அன்ை மாகாணத்தில் வெற்றியைத் தெ பங்காளியாக இட சிறீ லங்கா முள அரசியல ரீதியா தீர்மானங்களை தியில் எடுக்க இ
சர்வே
6
( நமது நீ
#f ബng, முதியோர் வி நிகழ்வுகள் எதிர் செவ்வாய்க்கி மணிக்கு பிரே தலைமையில் நடைபெற விரு இந் நி (!p ഞ60|| செயலகத்தினா (З пt tуль6ї60 விபரம் பின்வரு 1 டுரைப்பே | | | | [[} ) முதலாம் இடம் 9.Ju II p. If IDE இரண்டாம் இட கிரான்குள வி வித்தியாலயம் மூன்றாம் இ | கிரான்குளம் வித்தியாலயம் 2 ஓவியப்போ
( | ዘ| | J] II 60)6ለ) | முதலாம் இடம் சிவஜிநோத் கி
 

திங்கட்கிழமை 4.
ல் நுட்ப அறிவியற் 5ருத்தரங்கு
(ச மயூரவதனன் )
தொழில் நுட்ப a) நிறுவனத் ബ6) (\'|[[ിന്റെ பு இணையத் றிவியற் கருத் ) ()() (9), 60 s), கை மன்றக் ം||ഖുബg). பான்வைக்கோ OLDuilgi) (3) L.LD ரங்கு இரண்டு
அமர்வுகளாக நடைபெறும்,
(LPá
லாவது அமர்வு காலை 8.45 12.30 வரையும், இரண்டாவது அமர்வு நண்பகல் 130 4.30
வரையும் இடம் பெறவுள்ளது.
இத் தொழில் நுட்ப அறிவியற் கருத்தரங்கில் பல்வேறு பட் புதிய அறிவியல் கருத்துக் கள் அலசி ஆராயப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மக்கள் örGoff LIULIGONOID
தனன் )
நதியிலிருந்து ந ஒரு தொகுதி 4,656) 666 of ணுவத்தினரால்
IIs dybil. வான் போன ம் செய்தார்கள். (36), 6) 60 soft ற்காக தங்கள |ந்தவர்களாவர். 6.00 L D60ofili,(3), வளாகத்திற்குள் து விட்டார்கள். நிற்கு மத்தியில்
ஊழியர்கள் பொது மக்களை ஒழுங்கின் படி பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள் பொது மக்களும் மிகவும் கஷடப்பட்ட நிலையிலேயே தங்களால் தூக்கிச் செல்லக்கூடிய சமான்கள் கொண்ட பைகளைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் இதனால் மக்கள் தங்களுக்குத்
II) 500 (OGOO1600 606001. சீனி, மா போன்ற
()|| || 1,60) ബ
தேவையான சவர்க்காரம், அத்தியாவசிய மட்டும் கொண்டு காண முடிந்தது.
சென்றதைக்
டக் கூட்ட வேண்டுகோள்
ருபர்) ம்ெ காங்கிரசின் T EDIT.Jb [[ || 60)
Jon I (6 |D || |||}|| சின் இணைத் ջ(Ib6)|JII 601 ||}6)II / றை மாவட்ட சிறி காங்கிரசின் வேண்டுகோள்
மயில் கிழக்கு (o) }} (o Ib ாடர்ந்து அரசின் ம் பெற்றிருக்கும் லிம் காங்கிரஸ் க பல முக்கிய பேராளர்கள் மத் நப்பதால், உடன
டியாக சிறிலங்கா முஸ்லிம் காங் பிரஸ் பேராளர் களைக் கூட்டுமாறு அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப பயிற்சி நெறி
சமயூரவதனன்)
வவுனியா பூந்தோட் II
தொழில் பேட்டையில் அமைந் துள்ள சமூகத் தொழில் IBIL LI ബി[ിഞ6)|| !gിന്റെ 96) ബ||60| டுக்கான தொழில் நுட்ப பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரப் படுகிறது.
இப் பயிற்சி நெறிக்கு 8ம் வருடம் இருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரம்
f தி டைந்தவர் வரை ஆண்,பெண்
இருபாலார்களிடமிருந்து விண் ணப்பம் கோரப்படுகிறது.
தொழில் நுட்ப பாட நெறி
| ங்களாக மின் இணைப்பு மின் ஒட்டு வேலை, மரவேலை மோ டார் வாகனத்திருத்தம், வானொலித் திருத்தம், தையற்கலை, சுருக்கெ ழுத்து தட்டெழுத்து, ஆங்கிலம் கைப்பணி போன்ற பயிற்சி நெறிகள் இடம் பெற
ബ6||6||60||
தமிழ்
பயிற்சி நெறியில் பங்கு கொள்ள விரும்பும் பயிலுனர்கள்
5, 2000
திகதிக்கு முன்னர்
மேற்படி விண்ணப்பம் கோரு கல்விநிலையத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று சமர்ப்பிக்குப்
படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வவுனியாவில் போலியோ தடுப்பு மருந்து
(ச.மயூரவதனன்)
போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வைபவத்தை ஒட்டி வவுனியா நகரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி போலியோ மருந்தை உங்கள் பிள்ளைக ளுக்குக் கொடுங்கள். இதன் மூலம் எதிர் காலத்தில் தங்கள் பிள்ளை களை போலியோ நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.
தடுப்பு
வவுனியா நகரில் வீ வி. ിഞ600 ], '161', '16', '16', '1') கழகம், வங்கிகள் பாடசாலை போன்றவற்றில் "போலியோ சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் சுகாதார அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலப போலி.ே மருந்தினை உங்கள் பிள்ளை களுக்கு தவறாமல் கொடுக்கவும் என்று விளம்பரங்களைச் செய்தன.
தேச சிறுவர் தினம்: முதியோர் வாரம் போட்டி முடிவுகள்
ருபர் )
சிறுவர் தினம், ாரம் போன்ற வரும் 31ம் திகதி மை மு.ப. 10 J () J III6)II olIII ஆரையம்பதியில்
கிறது. ழ்வினையொட்டி பற்று பிரதேச
நடாத்தப்பட் சு பெற்றவர்கள்
ITCDI. -l; (1)|| | | 10))
சி.ரஜின்காந்
வித்தியாலயம் | || 36(IDIII Ii
விநாய்கள் வித்தியாலயம், இரண்டாம் இடம் செல்வன்சிபுவனேந்திரன், கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் மூன்றாம் இடம்: 80 ഗ്രന്ധ്ര,ജ|സീ),
வித்தியாலயம்
அல்அக்ஷா
சர்வதேச முதியோர் வாரம் போட்டி முடிவுகள்
| |' (ഞ][)(( | | (( | | ||606)
D (f))
முதலாம் இடம் மு.பி.நுஸ்றாறயி
காங்கேயனோடை அல்அக்ஷா வித்தியாலயம், இரண்டாம் இடம்:
முதலாம் இடம்: குகுணகிர்த்தன், ஆரையம்பதி இ.கி.மி.ம.வித்தியாலயம்,
இரண்டாம் இடம்: மு.ஜா.சி.சப்ரியா III (3 (36ÕIII 60) வித்தியாலயம் மூன்றாம் இடம் பாகிஸ்கந்தமுதலி ஆரையம்பதி நொத்தாரிஸ் முத்ததம்பி வித்தியாலயம்
9)|6N).9)|ėjo 60%) IT
தினக்கதிரின் சிறு
விளம்பரப் பகுதி
@
மகாவித்
6)
கோட்டமுனைசிங்கள தயாலய வீதியில வசதிகளும் கொண் 1
சி.அருணன்குமார் ஆரையம்பதி இ.கி.மி.ம.வித்தியாலயம்.
ரிகுதின் மூன்றாம் இடம்:
III, ஆளலாபேகம் வளவு விற்பனைக்குண்டு
I„IIIII (3AIsUII (236OIII 60)L 9)|6\),9)|/i56)ʻ) II தொடர்பு வே. மாணிக்கராசா வித்தியாலயம் இல70 பார்வீதி ) 3. பேச்சுப்போட்டி (பாடசாலை மட்டக்களப்பு. (o) ()6) 66. DI L LÍD) தொ.பே. 065-23237
ன்குளம்

Page 5
3O-O-2OOO
(சேபங்கயற்செல்வன்)
இன்று நகரில் படித்தவர்கள் மத்தியில் சிலரிடம் அக்கறையற்ற எருமை மாட்டுத் தன்மை காணப்படுகிறது. எமது மக்கள் சிலர் அடிப்பை உரிமைகளை மறந்த நிலையில் 2) hilip III || Joh.
இவ்வாறு கிழக்கிலங்கை
|() | | (1, 01, 6ll | | | |
(0)} | 5 || || || || D | I, I, III || || சாள்ஸ் மண் பத்தில் தலைவர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தலைமையில் |560) (0)1 133 99||Gobe) லிட்டத்தில் பத்திரிகையாளர் டி.சிவராம் உரையாற்றுகையில்
தெரிவித்தார்.
*)
முத்தமிழ் விழா - 2000
இ ை
III, I, II MI I in Ali III si
sin, German
||ை |
C), ní hibidil niin III/II ('h'
கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் ே வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மலர் முப்பு புகைப்படம் - கெளரவிக்கப்படும் கலைஞர்களுடன் நிர்வ
செண்ணியமூர்தி (பிரரோ
(BILDA) LÓ 9) 6) i (3 LJ), கையில் நிமலராஜனின் படு கொலை, பண்டாரவளை படு கொலை போன்று இனி மேலும் நடைபெறாமல் இருப்பதற்கு எமது ഥ| | , ബ|| | | ||6|| | , ിന്റെ ஊடகவியலாளருக்கு அப்பால்பட்ட விழிப்புணர்வுக்கழகம் ஒன்றை நிச்சயம் உருவாக்க இருக் கின்றோம்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சாபில் எஸ்.குமார
சுவாமி தனது உரையில் தெரிவித் தாவது தமிழ் மக்களின் அவல நிலைகளை உலகத்திற்கு பறை சற்றுவதற்கு ஒரே ஒரு ஆயுதமாக
டூலகவும் ஒரு பொது
மட்டக்களப்பு நிமலராஜன் அ
இருப்பது பத்தி ஆதாரமாக இருக் பத்திரிகை நிம ஒரு விஷமத் லாகும். கிழக்குப் DIT 60016)||6ÖT (GJ 6N பாலன் தனது உ தமிழ் வாசனை எமது மண்ணில் போகிறது. அப் நிமலராஜனின் கனவுகள் நிறை உறுதியாகும் எ6
D
960) தி, தரணி
2) If 60),
ரவையின் முத்தமிழ் விழா 2000மும்
சரவணபவ சிவம்(இணைப்பாளர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகு செயலாளர்), ஆறுமுகம் சிவலிங்கம் கெளரவிக்கப்படு இலக்கிய நாடகம், சிறுகரை, கவிதை), எஸ்நாகேந்திரம் (வலயக் கல்விப்பணிப்பா பாலசுகுமார் (விரிவுரையாளர் கிழக்குப்பல்கலைக்கழகம்)
யார் கொழும் பல உள் ள உங்களைப் போன்ற நண்பர் களுக்கு செய்திகளை அறியத்
தருவார்கள்' என நிமலராஜன் கூறினார்.
ம.நிமலராஜன் வியாழன் இரவு 9மணி அளவில் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் இனந் தெரியாத துப்பாக்கிகளுடனான நபர்களால் அவரது பெற்றோ ரையும் பிள்ளையையும், காயப் படுத்திவிட்டு அவரைக் கொலை செய்த ஒரு மணித்தியாலத்திற்கு முன்பதாகவே நடைபெற்றது. இச் சம்பவம் யாழ் கச்சேரிக்கு அருகா மைய ல இருக்கும் அவரது இல்லத்திலேயே நடைபெற்றது.
எனக்கு நாகர் கோவிலில் இடம் பெற்ற MI 24 விமானம்
விழுந்ததைப் பற்றிய மேலதிக தகவல்கள் தேவைப்பட்டிருந் தமையால் தகவல்களைப் பெற் றுக் கொண்டேன். இந்தப் சந்தர்ப் பத்தில் நிமல் தான் ஒரு கட்டுரை
எழுதுவதாகக் கூறினார். நான்
நினைக்கிறேன் கொழும்பில் இருந்து அவருடன் இறுதியாக தொடர்பு கொண்டது நான்தான்.
யாழ்ப்பாண விடுதலைப் புலிகளின் கடடுப்பாட்டில் இருந்த வேளையில் இந்திய சமாதானப் படை இலங்கையில் இருந்தது பற்றியும் இலங்கை படைகள் பற்றியும் இவர் தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
நிமலராஜன் தனது அரு 60)LDā ()F6Ö6)IILIA56III60I 3 (OlL1600 குழந்தைகளையும் மன்ைவி மற்றும் அன்பார்ந்த தாய் தகப்பன் ஆகியோரைத் தனியே தவிக்க
விட்டுவிட்டுப் பிரி எனக்குத் கொன்றவர்கள் அவர்கள் நிை பெற்றிருக்காது. ராஜனைக் கொ மூலம் இந்த பா குக் கொண்டுவர திருக்கலாம் ஆ6 நாளடைவில் துெ வெனின் யாழ் ம பக்கம் இல்லை
இவர் உழைக்கும் ஒரு மேலும் இவர் ஒ மனிதனும் ஆவி ിഞങ്ങ|6||56 ജൂ வைத்திருப்பவர் விட்டு நீங்க வாய் மரணத்தில் உ கிடைக்கட்டும்.
அண்மையில் வந்தாறுமூலை பலாச்சோலை விபுலானந்தா
அபிவிருத்தி சங்க தலைவர்
தர்மதாளில் கோட்டக்கல்வி
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கெளரவிப்பில் கலந்து கொண்
வித்தியாலயத்தில் முதிே அதிகாரி ஈ.வேலுப்பிள்ளை முதியோர்களையு
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
Ga|GilsMNUGlph | 3DOL2-launch
சலிக்கூட்டத்தில் கோரிக்கை
ரிகை எமக்கு கும் ஒரே ஆயுதம் ராஜன் கொலை நனமான செய ബ്ബംlpം வரட்ணம் ஜெய ரையில் ஒரு நாள் வீசும் தமிழகம் மலரத் தான் போது, மறைந்த தமிழ் இன வுபெறும் என்பது ாத் தெரிவித்தார். க்களப்பு மனித | I | (la u 160I6III
தனது உரையில்
நிமலராஜனை கொலை செய்ததாக சந்தேகிக் கப்ப டுபவர்கள் கண்டன அறிக்கை விட்டிருப்பதும் ||60|| | | ബബ് புனர் வாழ்வு படுகொலைகளை புலிகளின் ஆழ்ச்சி என்று அரச தரப்பு கூறி இருப்பதும் கண்டனத் திற்குரியவை என்றார்.
எனவே இவ்வாறான படுகொலைகள் மேலும் நடை |]]| ||6 தடுக்கும் (UPéblDIT H தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவை மக்க
ளோடு மக்களாக சேர்ந்து பொது அமைப்பு ஒன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இக் கூட்டத் தி ல
பத்திரிகையாளர்கள் பொது மக்கள், ஆசிரியர் மாணவர் சங்க உறுப்பினர்கள் கிழக்குப் பல் கலைக்கழக மாணவர்கள்,சுதந்திர மனித அபிவிருத்திக்கழகம், சில கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த நிமலரா ஜனுக்கு அஞ்சலி செலுததி 9|| ||66| g| ഉ 600If ബഞ സെഞ് (O)6).6sfuLL 60II.
கனகராமநாதன்
疹。
இளம்பரிதி முத்தமிழ் விழா சிறப்பு மலர் வெளி
யீடு 17.09.2000ம் திகதி கிரான்
கக்குழு. புகைப்படம் 3 விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
மார் (கலாசார உத்தியோகத்தர்), செ.யோகராசா (விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம்)
ம் கலைஞர் (ஓவியம்) மூத்ததம்பி மகாதேவன் கெளரவிக்கப்படும் கலைஞர் (ஆக ார்), கல்குடா வலயம், ஏ.எம்.கோணலிங்கர்-(கிராமசேவை உத்தியோகத்தர் பூலாங்காடு
புலமைப்பரிசில்
2 I SI) anılg09lid,
டி பரீட்சையில் சித்தி SOħ, dl60 iffri தெரியும் இவரை Kët பாராயிருந்தாலும் M
ாத்தது. வெற்றி அவர்கள் நிமல லை செய்வதன் கத்தை முடிவிற் ாம் என நினைத் ால் அவர்களிற்கு ரிய வரும் என்ன க்கள் அவர் கள்
இல, 15 மேல்மாடித் தெரு சிங்களவாடியில் 22 பேச்சர்னல் காணியுடன் வீடு ஒன்று விற்பனைக்கு e sexorb
தொடர்பு :
என்பது. ) (Ib B 1960LLDT b ஞா. விவேகானந்தன் சிறந்த நண்பர், 69, செல்வநாயகம் வி
நெஞ்சுரமுள்ள ர், அவருடைய வர் மீது அன்பு களின் மனதை பில்லை. உனது க்கு சமாதானம்
ார் கெளரவிப்பு விழா சி.டி.என்.நிறுவனத்தின் பாடசாலை அதிபர் தாசித்திரவேல், கல்விப்
பாடசாலை மாணவர்களையும் இங்கு காணலாம் (படம் வந்தாறுமூலை நிருபர்)
குழந்தைவேல் தினேஷலக்சித்தா மட்/ ஆரை/சிவமணி வித்தியா லயம் பெற்ற புள்ளிகள் 151
மட்டக்களப்பு. தொ, பே 065 2367 7) 2597
. அனுசரணையுடன் நடைபெற்றது. கிராம பணிப்பாளர் எஸ்நாகேந்திரம் ஆகியோர்

Page 6
3O-O-2OOO
குருவிக்கு யார் சொல்லிக்கொடுத்தது
Jay 6)|loose) பறக்க யாரோ கற்றுக் கொடுத்தது
சோடி சேர்ந்து өлтүр шап (Зуп சொல்லித் தந்தது '], 2 680160)ഖ உண்ண யாரோ காட்டித் தந்தது
முட் ைஇட்டுக் குஞ்சு பொரித்து மகிழ்ந்து வாழுது சிட்டுக் குருவி போல நாமும் துே வாழுவோம்.
-
யோ.அருண
தரம்-0 மட்/கிராண்குளம் சரஸ்வதி வித்தியாலயம்
அடுத்த இளஞ்சிட்டில்
அடுத்த தினக்கதி இளஞ்சிட்டில்இடம் பெறவுள் ளது.நளன்-தமயந்தி கதை (pണ്(ിഖഞ്ഞLT )
மாணவர்களுக்காக இதனை எழுதுகிறார் கதை LDIITLID600ÝMILDFTGMÖLLÍT fl6J6WÓCESI EELD
இளஞ்சிட்டுக்கள்
ஒன்று அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு சுண்டெலி பக்கத்தில் வந்து ஓடி விளையாடியது விளையாட்டின் ஆர்வத்தில் சிங்கத்தின் மீது ஏறி குதித்தது. அதனால் சிங்கத்தின்
கலைந்தது. சிங்கம் (3/BILIS)
துாக்கம் விழித்துக்கொண்டது.
புதுமையான அஞ்சல்:-
அலெக்ஸாண்டர் கிரிகம்பெல்
Va
விருகதைகளும் விடைகளும்
1. பச்சை சட்டிக்குள் பாயாசம் அது என்ன? 12 நூறு பாசை பேசும் வாயில்லா உளமை மணியடித்து காட்டும் கையில்லா ஆமை அது என்ன? வெள்ளைகாரனுக்கு மஞ்சள் சட் ைஅது என்ன? 4. ஆடு மேயுது தோள் காயுது அது என்ன? 5. காட்டில் பொங்கல் வைத்தேன் கழுகும் தின்னல்ல காக்கையும் தின்னல்ல அது என்ன?
சுற் றரினால நறி பான நின்றுவிட்ட ால் படுத்து விடுவான் 9)||6)|6ÖI VIII || 2 7 சிட்டுக்குருவிக்கு எட்டு சேலை அது என்ன? 8 முக் காடு போட்டா ல மூலையில உட் காரு வான் காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவான் அவன் யார்?
இளநீர் தொலைபேசி வாழைப்பழம் பாம்பு சுண்ணாம்பு V. LIDL Uti) 7 (06), Illib IIIIIII)
8. (360
68. ởgegapitafungar – osaüsasie oiiiu qasiravjigbor வித்தியாலயம்
-
குளியல் உடலை சுத்தப் படுத்துகிறது.ஆனால் சட்டப்படி குற்றம் என்று ஸ்பெயின் நாட்டில் இருந்தது. யாராவது
குளிப்பது
குளிப்பது தெரிந்தால் உடனே அவர்களைப் பிடித்து சிறையில்
அடைத்து விடுவார்கள்
* fa பூக்கள் சட்டென்று தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்ளும் "பிரைம் ரோஸ் எனப்படும் பூவின் இதழ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும. இவை மகரந்தச் (3ij ri Ef, 60). H, முடிந்தவுடன்
செம்மஞ்சள் நிறமாக மாறி விடும்.
火 2) 6A) AHS (3 GN) (31
"ஸ்டெல்லேரியா டிகம்பன்ஸ்
(ONGESIT 60ÖTL af SIELD தன் பாதத்தை ை போயிற்று அ சுண்டெலி அலறி
ஜாவே எனக்கு
கொடுங்கள் தங் செய்யக்கூடிய நா என்று விண்ணப் இந்தச் சுண்டெலி செய்வதா'என்று விட்டு அதை வி நாள் அதே சிங் 6Ꮇ6006ᎠᏓᏆil6Ꮝ Ꮷflai,Ꮷf; தன்னை விடுவித் முடியாமல் காடெ படி கர்ஜித்தது. பழைய சுண்டெலி கூரிய பற்களால் கடித்து வெட்டி விடுவித்தது.சிங் யைப் பாராட்டிய
நிதி சிற்றுளிய தகரும்
GL 6.f (3LIII 60) 60 g, a 60 1922இல் இறந்த ( மறைவுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்காவிலுள்ள ெ ஒரு நிமிடநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
என்ற செடி உயர வளருகிறது. இ
மீது 20,130 அ
வளருகிறது.
*ó ருநாட்டின்
| İLÇISI (Uly LDİ'DE ஆலயங்களை உருண்டைச் உபயோகித்தனர்
6TLD
மட்/
வித்தியா
நீர் வீழ்ச்சி
தியலும
|2)பம்பரகந்த
3)குறுந்து ஒயா
4) துன்கிந்த
5)toli,(8 Ifiu ||
()ബറ്റിങ്
7)LDI GO 6)|6b6)
8இலர்பான
LS S S S S S S S S S S S S
அமைந்துள்ள
கிரிகண்டி ஒயா
DAHII, 6) 615) Hərfil 60),
|DEI6)|6ú B|blóð),
LDII, 6)6NS III, 60)
LDLII6)IGS III)
| DHI GJIGS GIF|6
Jolbos
செல்வி
வின்சன்
LIII || 6
in .
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
r
வேறொன்றுமில்லை.
அறிஞர் சிந்தனைகள்
ஒருவரைக்கு வறுமையைப் போல் கொடுந்துன்பம் செய்வது
-திருவள்ளுவர்
நீ மற்றவர்களைக் கண்டு பயப்படாதே. அவர்களைப் பயமுறுத்தாதே.
சுண்டெலி மீது வத்து நசுக்கப் தைக் கண்ட பது 'மகாரா gə UNİTLIL “Nğ 60) Ay களுக்கு உதவி
6IT 996OI[IJI 6)J(IbLD பித்தது."என்ன எனக்கு உதவி கூறி சிரித்து டுவித்தது. ஒரு |{}II) (86)|| || H.6]] க் கொண்டது. துக் கொள்ள ல்லாம் அதிரும் அதைக்கேட்ட ஓடி வந்து தன்
i) 6) | 6006) 60) LI JIB
சிங்கத்தை BII) th900I (Oll gló.
Dl.
16) |ഥങ്ങബull)
༽ ன் டு பிடித்த BLIT 9 அவரது டலிபோன்களும்
14 கல்வி கொடுக்கக் கொடுக்க
மான இடத்தில் || gഥuഥങ്ങനെ டி உயரத்தில்
இன்காளில் என்ற தம் புனித 吊 匣,L L செங்கற்களை
டி.எம்.றிஸ்வி
தரம்-109 மத்திய மகா லயம்(தேசிய பாடசாலை) காத்தான்குடி
DI
சரோனானினி
மகளிர் உயர்த
Eo
| கல்வியை விட சிறந்த செல்வம் உலகிலே வேறில்லை.
2. கல வரியை நராலோ, நெருப்பாலோ அழிக்க முடியாது.
3. கல்வியை திருடர்களினால் திருடமுடியாது.
(U)ʻ60)AIBULJIT9bl.
5. மற்றவர்களுக்கு கற்பிக்கும்
தோறும் கல்வி வளர்ந்து கொண்டிருக்கும்.
த ஹிஸ்ணகாந்
தரம் - 5
மட்/கிரான்களம் சரஸ்வதி
வித்தியாலயம்
ܐܒ ܒ P GSA's Us (266).
எனது பாடசாலையின் ெ Juli | மட்/கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம் பாடசாலை அதிபர் (ƏNLILIIİı குவன்னியசிங்கம்
இங்கு இரண்டு 母 Dolennill || 2) 680|(.
s அதிபர் 沙川、 lo. y ') | | | || , , , , ,)
கற்பிக்கின்றனர். 150 மாணவர்கள |கல்வி கற்கின்றனர் |
|+ இவ் வருடம் ந ைபெற்ற |്ഥ | |ffo || || 0.0)) || În
நான்கு மாணவர் 11
சிர்,
இ.பரணிதரன் தரம்-5 மட்/கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம்
பெற்றுள்ளனர்.
மேற்படிஉருவில் எத்தனை முக்கோணிகள் உண்டு?
முயன்று பாருங்கள்
S S
இளஞ்சிட்ருக்களே.
அனுப்பி வையுங்கள்.
இரண்டாம் உலக யுத்தம் பற்றிய சில தகவல்கள்
| 939 - 1945
*போர் நடைபெற்ற காலம்:
*போரில் இரு அணிகள்:
உங்கள் ஆக்கங்களை அதிபரின் அத்தாட்சியுடன்
| நேசநாடுகள் இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா ரியா
2. அச்சுநாடுகள்-ஜேர்மனி, இத்தாலி, யப்பான்.
3 போரில் பங்குபற்றிய நாடுகளின் தலைவர்கள்
* வின்ஸ்ரன் சேர்ச்சில்(இங்கிலாந்து) *பிராங்ளின் ருஸ்வெலற்(ஐக்கிய அமெரிக்கா)
மார்ஷல் ஸ்ராலின்ருஷியா) அடொல்ப் ஹிட்லர் (ஜேர்மனி)
* பெனிற்றா முசோலினி(இத்தாலி)
öfu)。"
மட்/கல்லடி விபுலானந்தா வித்தியாலயம்
அலூரிஸ்ண்தாஸ் abOJUD 8 'N

Page 7
3O-O-2OOO
ராஜா வெற்றிக்கிண்ண இறுதிப் போ டியில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதுகின் |}rði (). Í (3| | | | |y us 6ó ().6Is ss பெறுவோம் என்று இலங்கை அணித்தலைவர் ஜனத் ஜெயசூரிய 2) தி தெரிவித் தருக சகிறார் தோல்வி அடைந்தால் இத்தனை |ெ ற வெறி ரிசளி வீனப்போய் விடும். அத்தோடு S () "), "I II (0) || II ha) (II) (f) நழுவிப்போப் விடும். ஆகவே வெறி பெறுவதில் 9606);})
| || ni
விரர் களுமே அவதானமாக இருக்கிறார்கள் என்று மேலும் அணித்தலைவர் குறிப்பிட்டார்.
இதே வேளை இந தயா அணித் தலைவர் |ெ ண டு ல காரும் நாள் களி இப்போட்டியில் வெற்றிபெறுவோம்
என்று தெரிவித்திருக்கிறார்.
எதிாபார்தளவு தங்கள் அணி விளையாடா விட்டாலும் எவர் மீதும் குற்றம் (Old II ha) b) (Lp) || I || 6035
தங்கள்திறமைகை கிறார்கள்.எவ்வாற அணி சார் ஜா கிண்ணத்தைக் கை என்று நம் பரிக் ை திருக்கிறார்.
ரசிகர்களை மிகு II (6J) . LD 3 வெல்லப்போவது இலங்கை அணிய
III list)).
புலமைப் பரிசில் பரீட்சை
சித்திபெற்றோர்
܀ ܀ ܀
மட் /கல்ல முகத்துவாரம் விபுலானந்த வித்தி
L
ராஜமோகன் சாய்தர்ஷினி | |nl|nli) - |45
கி.ரவிகிருஸ்ணா
சபாநாதன் ரம்மியா புள்ளி - 45
| lon)LI:
இத்தாலியில் நடைபெறும் சர்வதேச விளைய
போட்டியில் இலங்கை வீரர்களும் கலந்து கெ
ரீ லங்கா ப்ரீஸ்டைல் மார்சல் ஆர்ட்ஸ் நிறுவனம் இத்தாலியில் 9 i o) (3 g5 y ിഞ്|| | | () | (( | | | | , ബ്ര്, പ്ര, இலங்கையிலிருந்து ஆறு விளை
b) bo) | (o) L | 3 6) bi billi
யாட்டு வீரர்களை அனுப்ப ஏற்பாடு
களை மேற்கொண்டுள்ளது.
உலக ஐக்கிய மார்சல் ஆர்ட்ஸ்
நிறுவனத்தின் கிளையாக இலங் கை தலுபிட்டிய கடவத்தையில் இயங்கும் ரீ லங்கா ப்ரீஸ்டைல் | DI i 5 65 e, Li brë El Dio GOLLË) இலங்கையின் பல பாகங்களி லிருந்தும் விளையாட்டு வீரர்க ளைத் தேர்ந்தெடுத்து சிறந்த பயிற் சிகளை வழங்குவதுடன் இலங்கை பரிலும் சர்வதேச ரீதியிலும் ! 6) | () || []) ബി-60) ബu] || [' டுப் போட்டியில் பங்கேற்கச் செய்கிறது. நாற்பது நாடுகள் பங்குபற்றவுள்ள இத்தாலியில் நடைபெறும் சர்வ தேச விளையாட்டுப் போட்டிகள் l, b) If is 9. தல் 12 வரை நடைபெறும் இலங்கையிலிருந்து அந்தனி சார்ள்ஸ் விதானகே
டொன்சுனில் நிரோசா நில்மினி பெரேரா சுரேன் குமார மஞ்சுளா ராஜபக்ஷ அனோமா முதலிய
ബിഞണu|' () ബ് டியில் பங்கு குறிப்பிடத்தக்கது
' : .
சாரணர்கள் சிரமதான
6T (6 ċibébLIL JLLL LIL LD
மருதமுனை மையவாடியில் aminoriousSumica தை
செயற்திட்டத்தை செயற்படுத்தினர் இச்சிரமதான நிகழ்வை அல்ம கல்லுரி அதிபர்.ஏ.எல்.மீரா முகைதீன் ஜிம்ம நம்பிக்கையாளர் அபுல்ஹசன், உதவி மாவட்ட 61).ജ.61). ഗ്രബ്ദpLI ஆகியோர் ஆரம்பித்து 6
||6||6ി - 137
சோமசுந்தரம் சனுஜன் திருச்செல்வம் ரேக்கா
புள்ளி - 156
L16ïtof) -
விவேகானந்தராசா தர்சிகா
52
8ഖേ,
L6
 
 
 
 
 
 
 
 
 

ளை காட்டியிருக் ாயினும் தங்கள்
வெற் றரிக ன்டிப்பாகப்பெறும்
தெரிவித்
கிறிக்கட் த உற்சாகப் (3) 9 is 65 இந்தியாஅணியா பொறுத்திருந்து
திங்கட்கிழமை 7.
سے پہلے நாணய்க்குற்றி தொலைபேசி இடமாற்றம் பாவனையாளர்கள் தடுமாற்றம்
அட்டாளைச்சேனை U6) (bidió கூட்டுறவுச் சங்க முற்றத்தில் ரெலிகொம் நிறுவனத்தாரின் நாணயக குற்றித் தொலைபேசி சில காலம் செயற்பட்டு வந்தது. இத்தொலைபேசியில் அநேகமானோர் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொண்டு பயன் பெற்றனர்.சொற்ப காலத்திற்குள் பல முறை நாணயக்குற்றித் தொலைபேசி பழுதடைந்தமையினால் டெலிஹொம் நிறுவனத்தார் மேற்படி தொலைபேசியை அட்டாளைச்சேனை அரபிக்கலாசாலையின் முன்பாக பொருத்தியுள்ளார்கள். தற்போது புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் அரபிக்கலாசாலை, ஆசிரியர் பயிற்சிக் கலாச லை கல விக்கல் லுாரி, தேசியபாடசாலை தென்கிழக்குப்பல்கலைக்கழகம் போன்றன காணப்படுவதால் இரண்டொரு தினத்திலே நாணயக்குற்றித் தொலைபேசி நிரம்பிவிடுவதாக தெரிய வருகிறது.
அதே வேளை தற்போதைய இடத்தில் எவ்வித பாதிப்பும் சேதமுமற்று செயற்படும் நாணயக்குற்றித தொலைபேசியினால் முன்னைய காலங்களில் பல நோக்குக் கூட்டுறவுச்சங்க முற்றத்தில் பயனடைந்து வந்த பொதுமக்கள் கவலை த்ெரிவிப்பதுடன் மீண்டும் இவ்விடத்தில் நாணயக்குற்றித் தொலைபேசியினை நிறுவ ஆவன செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
61) - 6]= []|ീൺ அட்டதளைச்சேனை
லிங்கம் புஸ்பகி புள்ளி - 154
ாட்டுப்
Iர்கள் இப்போட் பெற விருப்பது
அண்மையில் னார் மத்திய IL 1616 folly 6) ஆணையாளர் 06)lị560)...BU)6Ö
L | 6D 661
28-10-2000 -
முருகு சிவருபன்
29-10-2000 -
maduni
கோ. வான்மதி புள்ளி - 140
சுழற்சி முறையிலான கிரிக்கட் போட்டி
(அ.சஞ்சித்) மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் 19வயதிற்கு
ரவிச்சந்திரன் விநோத்ர
மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையேயான சுழற்சி முறையிலான கிரிக்கட் போட்டி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருவது யாவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளும் இனி நடைபெறப்போகும் போட்டிகளின் விபரங்கள் கீழே 14-10-2000 - மட்.மெதடிஸ்த மத்திய கல்லூரி
சிவானந்தா தேசிய பாடசாலை
15-10-2000 - அலிசார் தேசிய பாடசாலை
- புனித மிக்கேல் கல்லுாரி
ஓட்டமாவடி மத்திய கல்லுாரி
21-10-2000 -
புனித மிக்கேல் கல்லுாரி
22-10-2000 - அலிகார் தேசிய பாடசாலை
சிவானந்தா தேசிய Li Tsoo
ஓட்டமாவடி மத்திய கல்லுாரி மெதடிஸ்த மத்திய கல்லுாரி
புனித மிக்கேல் கல்லுாரி - சிவானந்தா தேசிய பாடசாலை
04-11-2000 - புனித மிக்கேல் கல்லூரி
மெதடிஸ்த மத்திய கல்லுாரி
05-11-2000 - ஓட்டமாவடி மத்திய கல்லூரி
- அலிகார் தேசிய பாடசாலை
1-11-2000 ஓட்டமாவடி மத்திய கல்லுாரி
சிவானந்தா தேசிய பாடசாலை
12-11-2000 - அலிகார் தேசிய பாடசாலை
மெதடிஸ்த மத்திய கல்லுாரி

Page 8
3O-O-2OOO
நமது நிருபர்) பண்டாரவளை பிந்துனு வெவ படுகொலைச் சம்பவத்தில்
இளைஞர்களின் தொகை முப்பத்தி ஒன்றாக உயர்ந்துள்ள
படுகாயமடைந்து வைத்
தியசாலையில் அனுமதிக்கப் பட வர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே உயிரிழந்தவர் தொகை 31 ஆக உயிர்ந்துள்ளது. இதேவேளை பணி டார வளைப் பகுதியில் தொடர்ந்து பகட்டம் நிலவி வருவதாக செய் தெரிவிக்கின்றன. படு கொலைக்கு காரணகர்த்தாக் சிங்கள இனத்தவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று
திகள
In Il hol
புதனன்று .
கலந்து கொள்ளும் பத்திரிகை யாளர்கள் அனைவரும் கறுப்புத் துணியால் தமது வாய்களையும் கைகளையும் கட்டியபடி செல்வர் எனக் கூறப்பட்டுள்ளது.
அன்று காலை குடாநாடு முழுவதும் காலை 10.30 மணி முதல் 10.32 வரை அலுவலகங் களி திணைக் களங்கள் பாட சாலைகள் யாவும் தமது செயற் பாடுகளை நிறுத்தி எழுது கோலை வைத்துவிட்டு எழுந்து நின்று 2 நமசிட மெளன அஞ சலி செலுத்தவுள்ளனர்.
மலையகத்தில்.ம்
தினக்கதி
GLTUS65Tr5o
முன் தினம் காலை பண்டாரவ ளையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த இனவாதிகள் திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படுகொலைச் UFLIDL 16) LID
(பிரேம்)
சாஜா வில நேற்று நடைபெற்ற 'கொகா கோலா கிணி ன இறுதிப் போட்டியில் இலங்கை அணி 245 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கற் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சனத் ஜெயசூரியா 187 ஓட்டங்களையும் ரசல் ஆனல்ட் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய இந்திய அணி 54 ஓட்டங்க ளுக்கு சகல விக்கற்றுக்களையும்
| ឬទៅចug சேவை இடைநிறுத்தம்
இச்சம்பவங்களை அடுத்து " || 0) ) ||15 ||ി സെ' (' , ഞ ഖ b, ബ് இடைநிறுத் தப் பட்டுளி என ஏற்கனவே மலையக ரெயில்
நிலையங்களில் நிறுத்தி வ்ைக்கப் பட்டுள்ள ரயில்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
தலவாக்கல்லையில் கடைகள் எரிப்பு
தல வாக கொல  ைல5.ஹொட்டக்கலை-1 அக்கரப் பத்தன. தமிழர்களுக்கு சொந் தமான கடைகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான சில
வாகனங்களும் சேதமாக்கப்பட் டுள்ளதாகவும் நேற்று இரவும் பல கடைகள் எரிந்து கொண்டிருந்த தாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன.
மலையகத்தில் தொடர்ந்து பதட்டம்
மலையகத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகின்றது எந்நேரமும் எதுவும் நடைபெறலாம் என்ற பீதி மலையக மக்களிடம் காணப்
படுகிறது. எனவே பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப் шI (66ї16п60іі.
சந்திரசேகரன் தரும் விளக்கம்
பொலிசாரும் இராணுவத் தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந் தும்கூட அவர்களின் முன்பாகவே சிங்களக் காடையர்கள் நாசகாரச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என மலையக மக்கள் முன்னணித் தலைவர் எஸ் சந்திரசேகரன் (Qg5f6î gbg).joit6ITIT iii.
அவர் மேலும் தெரிவிக்கை யில் பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் மிருகத்தனமாக படு கொலை செய்யப்பட்டதை கண்
டித்து நேற்று துக்கதினமாக
அனுஷ்டிக்க ஏற்பாடு செய்தி
ருந்தோம்.
இதற்கமைய நேற்று மலை யக மக்கள் கறுப்பு வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு துக் கத்தை அனுஷ்டித்தனர். அதே வேளை தலவாக்கல்லையில் மறியல் போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய தந்த தோம் . அதற்கமைய மறியல் போராட்டம் அமைதியாக நடைபெற்று முடியும்
தறுவாயில் கைகலப்பு சம்பவம்
தொடர்ந்து
இடம் பெற்றதைத்
(LpD (L QLD
பெரியதொரு கலவரம் சூழ்நிலை ஏற்பட்டது.
பெரியசிதாரு கலவரம் சூழும் நிலை
இந்பட்டது.
அந்த நிலையில் கூட் டத்தை தொடர்நது நடத்த முடியாத நிலை காணப்பட்டது. அதேநேரம் பொலிஸாரி துப்பாக் கிப் பிரயோகம் மற்றும் கண்ணிர் பிரயோகமும் மேற்கொண்டனர்
அச சம ப வத  ைதத தொடர்ந்து பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ᎬᏂ60Ꭰt ᏧᏏ6il " தீயிட்டு கொளுத்தப்பட்டன. மக்கள் சிதறி ஓட ஆரமீபித்தனர்.
நேற்று இரவு ou a தீக்கிரையாக்கப்பட்டும் கடைகள் அடித்து நொறுக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
அத்துடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் நான்கு பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலியானோர் தொ
தொடர்பாக இ அதிகாரிகள் உ (G)L IIT 6\5) u)II fi 6 L JIL (66i6TT 601 fi 616 (QL III 6576mü 6DILLI துள்ளன.
சாஜாவில் 'கொகாகோ கிண்ணத்தை இலங்கை ெ
இழந்து 245 ஓட் வியைத் தழுவி சாஜா வ அணித் தலை6 சூரியா பெற்ற 18 Jun 19 u I q9, L L DITCH பட்டுள்ளது.(சா இதற்கு முன் அணிக்காக ' சாஜர்வில் 69 பெற்றிருந்தார். ( இடம்பெற்ற ஒரு களில் இப்போ அணி பெற்ற Ls) Hbdij குறைந்த கையாகவும் கரு
சதிகார
இந்த சம் ணம் ஒரு சதிக இதனை பொலிச முடியாமல் தொடர்ந்து இர பாதுகாப்பை ே இராணுவத்தின திற்கு வருகை பொலிசார் இரா (up6ôr III Hb (36), difrif His 1,60) If 65 goo Lib - (6 | L ( கிறார்கள் என
ՑtյլIյlլլք
9)||60) ID aj தொண்டமான் இ LE கருத்து சொந்தலாபங்க
ÉGUGOLING
நுவரெலி இம்ம்பெற்றுள் *FLDULD J600 கொண்டு வ அரசாங்கம் ( திட்டமிடப்பட் செயலை துண் வும் தெரிவித்து
33 If
ஜனாதிபதிய
கொண்டு வரட் அமைதி
89-LDTI g95II மக்கள் அை
மாறும் தப்பா மக்கள் தவ
 
 
 
 
 
 
 
 
 
 

00|(} (||6ിസ பத்தொன்பது கது செய்யப் ||60|LII]ബ6)|| ங்கள் தெரிவித்
ங்களால் தோல்
Jol. ல இலங்கை ர் சனத் ஜெய
ஓட்டங்கள் அதி பதிவு செய்யப் ஜா மைதானம்) மற்கிந்திய தீவு பிறைன் லாறா' റ്റൂ| | || ഞണ|| |மலும் இதுவரை நாள் போட்டி டியில் இந்திய 54 ஓட்டங்களே ஓட்ட எண்ணிக் தப்படுகின்றது.
Bij AjNLMöff
ஒரே இரவில் 29 பேர் படுகொலை
(ஏறாவூர் நிருபர்)
செங்கலடி QEILñLDI துறை ஆகிய இட ங்களிலுள்ள இரண்டு வீடு களில் கடந்த சனி இரவு 8.45 மணியளவில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் கபில் ராஜ் (1/ வயது) இளம் குடும்ப பெண் துஷ் யந்தினி (30 வயது) ஆகிய இரு வரும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் flefá 60)a á, Efra,
ஏறாவூர் வைத்தியசாலையிலி
|II]iblhIII வீச்சுக்கு இருவர் காயம்
ஏறாவூர் பொலிஸ் | 5) nomas)
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் இரண்டு வீடுகள் சேதம ை துள்ளன.
ി) || {ംസjuിസ്റ്റ്യൂ|ി ി பொலிஸ் காப்பரண் மீது புலிகள்
நடத்திய தாக்குதலை முறியடிக்
பொலிஸார் பதில் தாக்குதல் ந | தியதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த சில தினங்களுக்க, முன்னரும் இது போன்ற தார், தல்கள் நடை பெற்றது ) பிடத்தக்கது.
க்கும்பல்தான் காரணம்
பவத்திற்கு கார ாரக்கும்பல்தான் ார் கட்டுப்படுத்த இருப் ப ைதத 1ணுவத்தினரின் காரியிருந்தோம். 3)" பிரதேசத் நந்த பின்பு கூ ணுவத்தினருக்கு L6TT li, EIT 6 ODL LI Jfi பிலும் வன்செய க் கொண்டிருக் , 9, ബേബി
க ைத திருக்கின்றன. இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் முக்கியஸ் தர்களுடன் நாமும் தொடர்பு கொண்டு நிலைமையை தெரியப் படுத்தியபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித் துள்ளனர். ஆனால் இதுவரை சிறு' பான்மை தமிழ் மக்களுக்கு நம் பிக்கை ஏற்படக் கூடிய நிலைமை தலவாக்கலையில் ஏற்படவில்லை என மலையக மக்கள் முன்னணித் தலைவர் எஸ்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
கம் தொண்டமான் கருத்து
it ஆறுமுகம் சம்பவம் தெர்டர் தெரிவிக்கையில் தி சில அரசி
பல வாதிகள் வன் செயலை துண்டிவிட்டுள்ளனர். மலையக
மக்கள் இதற்கு இடமளிக் கக் கூடாது எனவும் தெரி வித்துள்ளார்.
ய கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி
UGOfÜ
பா மாவட்டத்தில் சம்பவம் தற் ட்டுப்பாட்டின் கீழ் பட்டுள்ளதாக நரிவித்துள்ளது. குழுவினர் வன் வருகின்றனர் என iளது. பம் தொடர்பாக கவனத்திற் ட்டதை அடுத்து
புரை
பிரதமர் விக்கிரமநாயக்காவை அழைத்து pിഞ് സെ ഞഥ ഞu LI,J 600 கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரு வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் கலந்து ரையாடி பாதுகாப்பினை பலப் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
யப் பேணுமாறு வேண்டுகோள்
த்தை விரும்பும் தியைப் பேணு
செய்திகளால் ன வழிகளில்
செ லி லாது இருக் குமாறும் அரசாங்கம் விடுத்துள்ள விசேட
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ர ட் ண சிறீ
பண்டாரவளை .
தலுக்குப் பதிலடியாக இருக்குமோ என்று பேசப்படும் இவ்வினப் படுகொலைகளுக்கு சிறைச்சாலை
அதிகாரிகள் பூரண 9), Jh) வழங்க காடையர்கள் அரசியல் கைதிகளாக இருந்த தமிழ்
இளைஞர்கள் மீது கத்தி வா போன்ற கூரிய ஆயுதங்வைக் கொண்டு மூர்க்கத் தனமாக தாக்குத்தலை புரிந்துள்ளனர்
அன்று திருநெலவேலிக் தாக்குதலுக்கு பதிலடியாக வெலிக்கடைச் சிறைச் 1லைப் படுகொலை நடந்தது.
வெலிக க ை புசா களுத்துறை, பண்டாரவளை என் பது பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தக் களரி, சிங்கள தேசத்து சிறைச் சாலைகளில் இடம் பெறும் துயரம் தொடர் கதையாக உள்ளது.
இன்று இந்த விடயத்தில் சிங்கள தேசம் கொஞ்சம் புத்தி சாதுரியமாகவும் எச்சரிக்கை யாகவும் இருக்கட்டும். தமிழன் அடிவாங்கிக் கொண்டே இருக்கும் அடிமையல்ல. அவனால் அடி கொடுக்கவும் முடியும் என அந்த அரிக்கையில் தெரிவிக்கப் || (6616Ig).
பாபாவைத் தரிசிக்க அனுரா போனாரா?
(கொழும்பு) இலங் கைப் மன்றத்து சபாநாயகர் அநுரா பண்டாரநாயகா பகவான் சத்ய சாயரி பாபா வின் ஆசியை பெறுவதற்காக புட்டபர்த்தி சென் றிருக்கிறார்.
இலங்கையின் 11வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக போட்டியின்றி இம்மாதம் 18ம் திகதி தெரிவு செய்யப்பட்ட அநுரா பண்டாரநாயகா அஸ்கிரிய மல் வத்தை மத பீடாதிபதி உள்ளிட் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.
LITT U II (Tb