கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.13

Page 1
  

Page 2
  

Page 3
3-1 1-2OOO
ShupOJ IJITë
ஆறாவது முறையாக காட்டிற்குள் செல்லும் பழ.நெடுமாறன்
இம்முறை கண்டிப்பாக ராஜ்
குமாரை மீட்டு வருவதாக கூறினார். மேலும் இரு மாநில அரசு தூதராகவும் தான் செல்ல வில்லை என்றும் குறிப்பிட்டார்.
கன்னட நடிகர் ராஜ் குமார் சந்தனவீரப்பனால் கடத் தப்பட்டு 100 நாட்களுக்கும் மேல் ஆகிறது. 4 முறை அரசு தூத ராக நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டிற்குள் சென்று வீரப் பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். 5-வது முறையாக நக்கீரன் கோபாலுடன் தமிழர் தேசிய இய்க்க தலைவர் பழ. நெடுமா றன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகிய 4 பேரும் காட் டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இது பலன் அளிக்க வில்லை. வீரப்பன் கோரிய தடா கைதிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் டும் மறுத்துவிட்டது.
இந்நிலையில் நெடு மாறன் காட்டிற்குள் செல் வதுபற்றி சட்டசபையில் எதிர் கட்சி தலைவர் சோ.பாலகிருஷ் ண ன் விமர்சனம் செய்தார். இதனையடுத்துதான் மீண்டும் காட்டுக்குள் செல்லமாட்டேன்
என்று நெடுமாறன் கூறி னார். இதனைத் தொடர்ந்து காட்டுக் குள் செல்லும்படி பா.ம.க தலை வர் டாக்டர் ராமதாஸ், ராஜ்குமா ரின் மகன்கள் உள்பட பலர் நெடு மாறனை வற்புறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து 6-வது முறையாக (நேற்று இரவு) மீண் டும் காட்டுக்குள் செல்வதாக நேற்று நிருபர்களிடம் கூறினார். நேற்று மாலை பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது
இந்த தடவை 6-வது
மீட்டு ெ
முறையாக, பேராசிரியர் மாறன், நக் ச்
நான்கு பே
கிடைக்கவில் அவசியமும்
GÚlfli தீர்ப்பை நா இந்த தீர்ப்பி மீட்ப தில் எர் இந்த முறை என்பதில் உ
துண்டிக்கப்பட்ட மருத்துவ உ
வாலிபரின் துண்டிக்கப்
மதுரை அப்பல்லோ டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை அப்பல்லோ மருத் துவமனையைச் சேர்ந்த டாக்டர் சந்திரபிரகாசம் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
மதுரையைச் சேர்ந்த
வாலிபர் முருகவேல் (வயது 29 என்பவரை கடந்த 3-ம் தேதி காலை 9 மணியளவில் அவரது துண்டிக்கப்பட்ட இடது கையோடு
அமைதி காக்கும்படி அதிபர் கிளிண்டன் வேண்டுகோள்
யா அதிபர் என்பதை புளோரிடா மாநிலம் நிர்ணயிக்கும் அனால் அமெரிக்க மக்கள் மிகவும்  ை இருக்க வேண்டும் என்று பதவி விலகப் போகும் அதிபர் பில்கிளின்டின் கே டு, * (toRail IIIsi.
| || If i, H, IN 6s 6Ö 196 R. ஆண்டு தேர்தல் நடந்த பவம் மாதி த்ற்போது நடந்த தேர்தலிலும் நடந்துள்ளது. ஆனால் அப்போது யார் அதிபர் என்பதை அறிவிப்பதில் எந்தவித சிக்கலும்
துண்டிக்கப்பட்ட கையையும் மதுரையைச் சேர்ந்த வாலிபர் முருகவேல் சிகிச்சை பெறுவதையும் படத்தில் காணலாம்
ബൺ,
இந்தத்தடவை ஜனநாயகக் சி வேட்பாளர் அல்கோர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது Ö,lyዛ ዘ]Ji ህd + G67ዘ [ [በ nዘff 8ygfffigy} விலவியம் புஷ அதிபராக தேர்ந் தெடுக்கப்ப டுள்ளாரா என்பதை
அறிவிக்க இன்னும் ஒரு வாரகால 。
மாகும் என்று தெரிகிறது. இதனால் அல்கோர் ஆதரவாளர்களுக்கும்
ஜார்ஜ் வில்லியம் புஷ் ஆதரவா ளர்களுக்கிடையே மோதல் உருவா கும் சூழ்நிலை உருவாகி உள்
மதுரை நகர் கமிஷனர் அப்பல்லோ கொண்டுவர் பரின் இடது துண்டிக்கப்ப Tெட்ட மேே கொண்டுவ வாலிபர் முழு தவி அளிக் கப்பட்ட கை கப்பட்டது.
(UPCUS
6ሽgbl
இந்த காவின் அடுத்து அல்லது வில் பதை புளோ யிக்கும் அத வும் பொறு.ை டும் என்று ெ யாற்றுகையில் கேட்டுக் கொ
--
பகுதியில் இர சனிக்கிழமை
விழுந்ததில் 3
லேயே இறந் LJL" (3LITri 3bITUL
LỐLL | இடத்திற்கு இறந்தவர்கள் வெளியே எடு 9||60||60|ബ[]) சேர்க்கப்பட்டு இந்த "H5L LQL LD 8Hbl கள்தான் ஆ களின் எண் என்றும் அஞ் அதிக கட்டிடம் இடி அப்பகுதியில் கொண்டிருந்த கள், இது இருக்கக் கூ திக்குச் செ விட்டனர்.
இந்த fo) {(Ba)IN' e) y Ló opción இட்டானி என் கூறுகையில், விழா கொண்
 

పేరిణీ
திங்கட்கிழமை 3.
jШПАЛIJIlifШi
காட்டுக்குள் நான், கல்யாணி, சுகு ரன் கோபால் ஆகிய ரும் செல்கிறோம். நந்து எந்த சிக்னலும் லை. வரவேண்டிய இல்லை.
கோர்ட்டு அளித்த னும் மதிக்கிறேன். னால் ராஜ்குமாரை ந்த தடையும் வராது. ராஜ்குமாரை மீட்பது உறுதியாக இருக்கி
يخچالو
றோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு
பின்னால் மனித உரிமை கமி ஷன் தலையிட்டு கர்நாடக சிறை
யிலுள்ள சிறை கைதி கள் 151
பேரையும் மீட்டு வரவேண்டும் என்று சொன்னோம். ஆனால் மனித உரிமை கமிஷன் எந்த
கை இணைத்து லகில் சாதனை
போலீஸ் துணை அமல்ராஜ் மதுரை
மருத்துவமனைக்கு
தார். அந்த வாலி கை முழங்கைக்கு பட்ட ரத்தம் சொட்ட சேறும், சகதியுடன் ரப்பட்டது. உடனே நகவேலுக்கு முதலு கப்பட்டது. துண்டிக் முறையாக பாதுகாக்
வேல் மிகவும் ஏழ்
நிலையில் அமெரிக் அதிஇபர் அல்கொரா லியம் புஷ்ஷா என் டா மாநிலம் நிர்ண னால் நம் மக்கள் மிக Dlí III (15 (9)(béid (96.160. ானொலியில் உரை வ் அதிபர் கிளின்டன் ண்டுள்ளார்.
மையான குடும்பத்தைச் சேர்ந் தவர். அவர் ஒருவரின் வருமா னத்தை நம்பித்தான் அவரது குடும்பம் உள்ளது. எனவே அவரது கையை காப்பாற்றுவது அவரின் உயிரைக்காப்பாற் றுவதற்கு இணையாகும் என கூறி னார்கள். சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் பாதிக்கப்பட்ட முருகவேலுக்கு நிதி உதவி செய்யமுன்வந்தார். போலீஸ் துணை கமிஷனர் அமல்ராஜ் பல்வேறு சமூக நல அமைப்பு களுடன் சேர்ந்து உதவுவதாக உறுதியளித்தார்.
உடனடியாக முருகவேலை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டுசென்று சுமார் 15 மணிநேரம் ஆபரேசன் செய் தோம். அவருக்கு ஏ. பாஸிடிவ் ரத்தம் 8 பாட்டில் கொடுக்கப் பட்டது. பின்னர் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முருக வேலுக்கு மீண்டும் கை பொருத் தப்பட்டது.
Lua-Lö
இடிந்து
ழந்து 3பேர் பலி
16) 160TT661) 601 T 60 பெய் ரட் ண்டு மாடிக் கட்டிடம் அதிகாலை இடிந்து பேர் சம்பவ இடத்தி தனர். 20 க்கும் மேற் மடைந்தனர்.
LIGO (Ilois LDL6) விரைந்து செனறு ரின் சடலங்களை தனி காயமடைந்த மருத்துவமனையில் Teleoli.
இரண்டு மாடிக் டப்பட்டு 5 வருடங் கின்றது. இறந்தவர் Bosnië,60), 2) uIJG)TL) ப்படுகின்றது. ாலை 350 மணிக்கு ந்து விழுந்தபோது
வேலை செய்து மாநகராட்சி ஊழியர் ாதாரண விபத்தாக ம் என்று அப்பகு ് 6|[[16)
கட்டிடத்திலிருந்து
|| (g|ബിബ്ബന്റെ ல் வசிக்கும் முகமது
பவர் இது குறித்துக்
நாங்கள் பிறந்தநாள் டாடிக் கொண்டிருந
இருந்து
தோம்.
அப்போது இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு விரைந்தோம். அதற்குள் இடிபாடு H56í6Ö fli, Éld, G\BIT60öIL 6)JÍ56l கூக்குரலிட்டு அழும் சத்தம் கேட்டது என்றார். இச்சம்பவம் குறித்து பெய்ரட் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முயற்சி எடுக்கவில்லை. இனி மேலாவது தலையிட்டு விசார ணையின்றி வாடும் கைதிகளை விடுவிக்க முன்வர வேண்டும்.
நான் இரு மாநிலத்தின் சார்பில் அரசு தூதராக செல்ல வில்லை. எந்த கடிதத்தையும் நான் எடுத்துச் செல்லவில்லை.
எதிர்கட்சி தலைவர் சோ.பா. பொறுப்பற்ற முறையில் பேசியதது எனக்கு மன வருத் தத்தை தருகிறது. ஆனால் நான் விமர்சனம் கண்டு பயப்பட வில்லை. மேலும் மூப்பனார் இது
பற்றி என்னிடம் எதுவும் Gusfelsiosos).
இரு மாநிலத்தின் சார்பில்
செல்லாமல் மனிதநேய அடிப்படை யில்தான் செல்கிறேன். அதே வேளையில் 2 மாநில மக்களின் அன்பை சுமந்து செல்கிறேன். பணம் எதுவும் எடுத்துச் செல்வ தாக கூறுவது தவறாகும்.
நான் கடந்த முறை காட்டுக்குள் சென்றபோது எந்த கொடியும் பறக்கவில்லை. இந்த முறை காட்டுக்குள் சென்றபின் வீரப்பனிடம் விளக்க வேண்டிய முறையில் விளக்கி சொல்லி கண்டிப்பாக மீட்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ராஜ்குமாரின் மகன்கள் ராகவேந்திராகுமார், சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
இம்முறை தூதுக்குழு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. வீரப்பனுக்கு எங்கள் குடும்பம் பணம் எதுவும் கொடுத் ததாக கூறுவது தவறாகும். அப்படி எதுவும் கொடுக்க வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இன்று (நேற்று இரவு 9 மணிக்குமேல் காட்டுக்குள் செல் லப்போவதாக பழ.நெடுமாறன் கூறினார்.
பயணிகளை ஏற்றிக் கொண்ட ரயிலில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் 170 பேர் கருகிச் செத்தனர்.
இந்த கோர விபத்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் நடந்துள்ளது சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அடுத் தபடியாக சிறந்த சுற்றுலா தலங் களும் இயற்கை அழகு, மிகுந்த குன்றுகளும், பனிப்பிரதேசங் களும் அடங்கியதுதான் ஆஸ்
திரியா,
இந்த நாட்டில் உள்ள ஒரு பனிப்பிரதேச சுற்றுலாத்தளத்
ரயிலில் தீ விபத்து 170 IIInflăcii tăliilă II6
திற்கு 180 பணிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் ஒரு ரயி லில் மொத்தமாகச் சென்றனர். ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 170 பேர் கருகச செத்துவிட்டனர் என்று சால்ஜ் Lië Longlou sojisori Shyn sarau ஸ்காவ்ஸ்பெர்ஜர் நிருபர்களுக்கு பேட்டி அறிக்கையில் கூறினார்
ரயிலில் சென்றவர்களில் 10 பேர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

Page 4
3-1 -2OOO
ஆகஸ்ட் மாதம் 2.11.20.29ம் தேதியில் பிறந்தவரின் பலன்கள்:
எண் 2 அதன் அதிபதி சந்திரன். ஆகஸ்ட் 2011இல் பிறந்தவர்கள்
சந்திரன் ஆதிக்கமும், 2029இல் பிறந்தவர் களி சூரியன் ஆதிக்கமும் பெற்றவர்கள்
அறிவாற்றல் அதிகமே |ற்றிருப்பர் கள் தன்னம் பிக்கையுடன் செயல்படுவீர்கள். எத் தொழிலில் அத்தொழிலில் முன்னேற்றமும் புகழும் பெறுவீர்கள்.
காதல் வாழ்க்கையில் முழுவெற்றியும் பெறுபவர்கள் உங் களது கவர் ச் சரியான நடவடிக்கையால் பலரையும் தன்பக்கம் இழுத்துச் செல்லும் ജൂ[i][]6) || [[]]ഖibണ്.
கலையுலகில் பிரகா
புகழ் பெறுவீர்கள் இசையில், குரல் இனிமை, உடலில் கவர்ச்சி. பேசும் கணி கள் இவைகளை யுடைய கலை ஆர்வம் மிக் கவர்கள். இளமைக் காலத்தில் பல தடைக்கற்களையும் கடந்து தயாகங்கள் பல செய்தே வாழ்க்கையைப் பெறுவீர்கள்.இவ்வுலக வாழ்க்கை யிலே வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகளே மக்களின்மனத்திலே உங்களுக் கெனஒருஇடத்தையும் பெற்றிருப் பிகள், சிறந்த நிர்வாகத் திறமை பெற்றவர்கள்.
வசதியான
உடையவர்கள்.இன்றும் விட்டுக் கொடுத்தால் நாளை பெற முடியும்
அஞ்சா நெஞ்சமுடையவர்கள் மற்றவர் களின் ஏச் சுக்கும் பேச்சுக்கும் மதிப்புத் தராத எண்ணமுடையவர்கள் சிறந்த எழுத்தாற்றல் உடையவர்கள். விரிவுரையாளர்கள் சிறந்த போதகள், பணமும் பல வழிகளில் வந்து சேரும் செய்யும் தொழில் எல்லாம் சிறப்படையும் எண் காரர்களைப்போல இவர்களும்
F(6 LILL FT 9IN) LĎ *
சிக்கும் தாரகையாக நடிகராக
பெருந்தன்மை அதிகம்
என்று நினைப்பவர்கள். எதற்கும்
புதுமை கண்டறியும் ஆற்றல்
வாய்ந்தவர்கள்.ஆனால் இவர் களுக்குதங்களுடைய எண்ணப் படி செய்து முடிப் பதில அவ்வளவு வேகமோ அல்லது உறுதியோகிடையாது. இவர் களது தன்மையானது உடலை அதிகமாகச் சாந திரா மல மனதையே சாந்திருக்கும்.
நுரையீரலி நோய் தொண்டையில் ஏற்படும் கோ ளாறு, இரத்த சோகை, இருதய வலி போன்றவை பிற்காலத்தில் ஏற்படும். இளமைக்காலத்தில்
நல்ல உடல் நலம் இருக்கும்.
2-7-1 - 16-2025-29D தேதிகளும் 14-10-13-1920-2831ம் தேதிகளும் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகமான நாட்களாகும்.
வாழ்க்கையில் 2-7-116-20-25-2934-38-4347–52-56-6 I-6570ம் வயதுகளில் எதிர்பாராத சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்
2-7-11-16-20-25-29-1-4-O- 13-19-28-31ம் தேதிகளில பிறந்தவர்கள்என்றும் உறுதுணை
யாகவும்நட்பாகவும் இருப் பார்கள், !
6) ITT UpȰ)&bj5 gb|6006001 UL|| D இந்த எண்ணில் அமையுமானால், இவ்வுலக இல்லற வாழ்க்கை இன்பமானதாக அமையும்,
வர்ணம் - இலேசான பச்சை வர்ணமே மிக அதிர்ஷ்ட
மானது, வெளிர் மஞசள் வெள்ளையும் நன்மை தரும். வெள்ளையை விட பச்சையே
அதிக வெற்றி தரும் ஆகையால் பச்சை நிறத்தில் ஆடைகள் தரிப்பது நல்லது.
இரத்தினம்: இரத்தினங் E6f 6) (pg.g. JADE 66 p. சொல்லப்படுகிற பச்சை நிறக்கல் தரிக்க நன்மை தரும் (வயிறு சம்பந்தமான சகல நோய்களையும் JADE 1565).
வைடூரியம் இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் அளிக்கும். முத்தே மிகச் சிறந்தது.
வே.தவராசா
நகரசபைத் தலைவரின் கைத்துப்பாக்கியும் இல்லை
(மட்டக்களப்பு)
வல வெட்டித துறை நகர சபைத் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இராணுவத் தினரால் வழங்கப்பட்ட தற்பாது காப்பு கைத்துப்பாக்கி நேற்று முன்தினம் மீள பெறப்பட்டுள்ளது. 512வது படைப்பிரிவிற்கு இவர் அழைக்கப்பட்டு அங்கிருந்து பலாலி இராணுவ தலைமைய கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் இவரது தற்பாதுகாப்பு கை துப்பாக்கி மீள பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக எம்.கே.
சிவாஜிலிங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இச் சம்பவம் குறித்த விசனமும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இரு வருடங்களுக்கு முன்பு யாழ் மாவட்ட உள்ளு ராட்சித் தலைவர்களுக்கு தற்
பாதுகாப்பிற்கு கை துப்பாக்கி
வழங்கப்பட்ட போதிலும் அதனை நாம் பெறவில்லை. பொலிஸ் பாதுகாப்பையும் நாம் பெற ബിസ്മെ.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி த்ேர்தலில் ஜனநாயக தமிழ் கட்சி ஒன்றினால் யாழ்
குடாநாட்டில் உருவாக்கப்பட்ட
ஆயுத அச்சுறுத்தல் காரணமாகவே இந்த தற்பாதுகாப்பு கைத்துப் பாக்கியைப் பெற்றுக்கொண்டோம்.
டெலோ இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடு பார்ாளு மன்ற கூட்டத் தொடர் பகிஸ்கரிப்பு போன்ற காரணங்களினாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடர் அன்று சபைக்குள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டு மென்று வலி வெட்டித் துறை நகரைசபை எடுத்த தீர்மானம் ஆகியவற்றிற்கு அரசின் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இச் சம்பவத்தை தான் கருதுவதாக அந்த செய்திக் குறிப்பில எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித் дЫ6ії6ппії.“
LOLLểá
நீ
(கொழும்பு) D (U606) IDI6)ILI குடி நீர் பற்றாக் ஆசிய அபிவி நிதியுதவிவழா ருப்பதாக தெரின்
இதே குடிநீர்ப்பிரச்சிை கான பேச்சுவா நடத்த நீர் வடி தலைவர் எம்.எ லாஹற் அடுத்த வுக்கு விஜயம் ஒ 66T6 TITIT.
மேலும் நீர்ப்பிரச்சினைை ஆசிய அபிவி
கொழும்பு ஒருவழி
(அரி
கொழும் க்கும் பலாலிக்கு ரீ லங்கா விம Liu Goofy, 6 6 எதிர்வரும் வெள்ளி மீண்டும் ஆரம்பம ♔ബഖ(l அனுராதபுரம் தல6 படை வீரர்கள் அன்டனோ விமாடு
வீழ்த்தப்பட்டது.
இதனை கள் விமான (
நிறுத்தப்பட்டது.
9) LI JULI சேவைக்காக ரீ 6 L | 600 II fi 60 HE
ஆசிரியர் சங்க் அஞ்
தமிழர் கூட்டணியின் முத மன்ற உறுப்பினர்
செளந்தரநாயகம் அடைந்தன்தையிட்( தமிழர் பட்டிருப்புக்கிளை
ஆசிரிய
அனைவரும் ஆழ் யும் அனுதாபத் விக்கும் அதே வே துரதிஷ்ட சம்பவங் நடைபெறா வண்ண அரசு நடவடிக்கை
என்றும்கேட்டுக்ெ
என்று தங்கள் செய்தியில் இலா ஆசிரியர் சங்க ப தெரிவித்துள்ளது.
போலியோ சொட் மருது அல்ஹில் பிடிக்கப்பட்ட பட
முசாதிக், அதிபர்
 
 

53
திங்கட்கிழமை
4
களப்பு பொலனறுவை குடிநீர்த்தட்டுப்பாடு
5 2.65 ಹಾಗುಹ நிதி உதவி வழங்கும்
6TIL (OLITG) 60. களில் ஏற்படும் றையை போக்க ருத்தி வங்கி க இனங் கிபி க்கப்படுகிறது. வளை நாட்டின் ாயை தீர்ப்பதற் த்தை ஒன்றை ால் அமைப்பின் ஏ.எம்.ஹிஸ்புல் வாரம் மணிலா TAMBI GLDGÆFT6ïT6TT
நாட்டின் குடி ய தீர்ப்பதற்கு ருத்தி வங்கி
முன் வந்துள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக 6 ஆயிரம் மில்லியன் ரூபாயை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவருடன் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்தே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவருடனான து துக்குழு வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியது.
அன்று மாலை இக குழுவை நீர் வடிகால் அமைச்சு சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது.
வழங்கப்படும் முதல் நிதி உதவியில் மட்டக் களப்பு மாத்தறை, அம்பா ந தோட்டைப் பகுதிகளுக்கு நீர் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை Lunnd செய்கைக்கு அரசாங்க நீர் பாசன அமைச் சினால் வழங்கப்படும் நீருக்கு கட்டணம் அறவிடப்படுமா
ELL
என்று வினவப்பட்ட போது அப்படி
எதுவித கட்டணமும் அறவிடப் படமாட்டாது என்று நீ வடிகால் அமைச்சின் தலைவர் ஹிஸ்புல் லாஹற் தெரிவித்தார்.
பலாலி விமானச்சேவை வெள்ளி முதல் ஆரம்பம்! 6 கட்டணம் 3500/=, இருவழிக்கட்டணம் 6000/=
Jlb) பு இரத்மலானை ம் இடையிலான 60IL LI60) ul6 ரிமான சேவை க்கிழமை முதல் ாகின்றது.
ம் மார்ச் மாதம் வா பிரதேசத்தில் பயணம் செய்த மொன்று சுட்டு
படுத்து பயணி சேவை இடை
500MH56ïT 6M DIT 60 NOIHI&III 6M DIT 60 IL'I
LI TOURS
ம் அனுதாப
விடுதை سه ன்மைப் பாராளு திரு.நிமலன்
DåbI6) DJ600 tid } இலங்கைத் சங்கத்தின் உறுப்பினர் ந்ததுக்கத்தை தையும் தெரி ளை இப்படியாக ள் இனிமேலும் ம் இருப்பதற்கு ாடுக்கவேண்டும் ாள்கின்றோம். அனுதாபச் கைத் தமிழர் டிருப்புக்கிளை
விஷ யம் ''(0)}||60|60|||||.
நிறுவனம் உக்கிரேனிலிருந்து இரு
விமானங்களை வாடகைக்கு
செய்யப்பட்டுள்ளது.
தினசரி இரு சேவைகள்
நடைபெறும் என்றும் ஒரு வழிக் கட்டணம் ரூபா 3500 எனவும் இருவழிக்கட்டணம் ரூபா 6000 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைய ஊழியர்களின் இடைநிறுத்தம்
(மட்டக்களப்பு)
6) is () is கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக் களங்களிலும் பாடசாலைகளிலும் அமைய அடிப்படையில் பல வருடங்களாக கடமை புரியும் எழுதுவினைஞர்கள் சிற்றுாழியாகள் ஆகியோரின்சேவ்ை இடைநிறுத் தப்படமா து 6)ዘ ዛ, ", 1, கிழக்கு மாகாண "Ai, Kolb, A
∎| ●ዕ!
IIд, нѣ һәIII)
இல்லையாம்
சங்கம் அண்மையில் ஆளுனரை சந்தித்த போது மேற்படி சங்கக செயலாளர் வெ இராஜசேகரிடம் இதனைத் தெரிவிதா அமைய ely 60Luhe, உத்தியோகஸ்தர்களை நிரந்த நியமனம்செய்வதற்கு ஜனாதிய தியினஅங்கீகாரத்தை கோரியிரு
வெக விரைவில இதற்கான நல்லமுடிவு கிடைக்கும்
மை புரி
மேஜர் ஜெனரல் அகோ கா ஜெயவர் ததன உறுதியளித் துள்ளார்.பிரஸ்தாப உத்தியோகஸ் தர்களின் நிரந்தர நியமனம் விடயமாக"எழுதுனர் அதனோடிை ணந்த சேவை உத்தியோகஸ்தர்
என தான் எதிர்பார்ப்பதாகவும்"
அங் கிகாரம் கிடைத்தது உடனடியாகமேற்படி உத்தியோ கஸ்தர்கள் நிரந்தர நியமனத துக்குள் உள்ளாக்கப்படுவார்கள் எனவும் ஆளுனர் தெரிவித்துள்ளார்."
இடைக்கால .
வுடனும் சேர்ந்து நடத்தப்பட்
666 (DLò 996) si
கடந்த தேர்தலில் தனது நோக்கத்தை நிறைவேற்ற ஜனாதி பதி குமாரதுங்க ஈ.பி.டி.பி யை
ஏற்பாடு செய்த விதத்தை நாங்கள்
கண்ணாரக்கண்டோம். எனவே எந்த நிலையிலும் நாங்கள் இதை வடக்குக் கிழக்கு மாகாண இடைக் கால நிர்வாக சபையை ஆதரிக்க மாட்டோம் என்றும் ஆனந்த சங்கரி
சொன்னார்.
ஆனாலி இலங்கை அரசிற் கும் விடுதலைப் புலிகளுக் கும் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த் தைகளை தமிழர்
ல் வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது படத்தில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. மஜீத் காணப்படுகின்றனர்.
(I, III tib- (uypL IIT)
விடுதலைக் கூட்டணி முற்று முழுதாக ஆதரிக் கும் என்றும் ஆனந்த சங்கரி கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் ஓர் நல்ல முடிவு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். இந்த வகையில் தான் நாங்கள் அரசாங்கத்தையும், விடுத லைப் புலிகளையும் கலந்து பேசி வடக்குக் கிழக்கு நெருக் கடிக்கு ஒரு தகுந்த தீர்வைக் காணுமாறு வற்புறுத்திக் கொண்டி ருக்கிறோம் என்றும் ஆனந்தசங்கரி சொன்னார். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கருத்துத் தெரிவிக் கையில் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் இடைக்கால நிர்வாக சபை கொண்டு வருவதில் அர்த்தமில்லை என்றார். வடக்குக் கிழக்கின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான். போர் முடியும் வரை இப்படியொரு சபையை நிறுவுவதற்கு தமிழர் காங் கிரஸ் ஆதரிக்காது என்றும் கூறினார்.
விடுதலைப் புலிகள் பங் கேற்காத ஒரு சபையை நிறுவுவது சாத்தியமில்லை என்பதை கள நிலைமை தெரியாதவர்கள் ஏற்று
கொள்வார்கள் என்றும் வி
மூர்த்தி சொன்னார்
அமைச்சர் ரவூப் ஹக்கி நிர்வாக சபை அமைப்பது பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கையில் சகல அரசியல் கட்சிகளையும் கலந்து பேசிக் கருத்துப் பெற்ற பின் இதைச் செய்ய வேண்டும்
என்றார்.

Page 5
3-11-2OOO
தினக்
jЈ blfieljelim
லங்கா விண் பத னோராவது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனம் என்றும் சந்திரிகா அம் மையார் நிறைவேற்று அதிகார ஜனா திபதியாக ஆறு வருட பூர்த்தி என 1றும் பரீலங்காவின் அரசியல் வானில் "வான வேடிக்கைகள்' அரங்கேறி யிருக்கின்றன. ஊடகங்களின் செய்தி வெளியீட்டில் பெருத்த இடத்தை சமீப நாட்களாக இவை ஆக்கிரமித்தும் உள்ளன.
ஈழத்தமிழரின் அரசியல் இராணுவ வரலாற்று இயங்கு சக்தி யாக சொல். செயல், சிந்தனை எனும் மூன்றிலும் ஒருமித்து நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களை, "வன்னியின் ஜெனீவா என மேற்குலக இராஜ தந்திரிகளால் கணிக்கப்படும் மல்லா வியில் நோர்வேயின் சிறப்புத் தூது வர் "எரிக் சொல்ஹெய்ம்' கண்டு கலந்துரையாடியதன் பிரதிபலிப்பான புதிய (பழைய) அரசாங்கத்தின் டிெ ஸ்கைப் பிரகடனம் மீது விழிகளை விரிக்கச் செய்தவர்க ளுக்கு பெரிதும் விதந்துரைக்கத்தக் கதாகத் தந்திருக்கவில்லை.
'புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதன் நை முறை எடுத்துக் காட்டாக விளங்கும் ரீலங்காவின் பெளத்த சிங்கள பேரி வைர அரசாங்கத்தின் நிலைப் பாட வார்த்தை ஜாலங்களே” வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளது நிபந்தனைகளை சரிவர றிந்து கொண்டதன் பின்பே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தெளிவான(?) நடவடிக் கைகளை முன்னெடுக்க முடியும், அதுவரை யுத்தத்தின் மூலமான தீர்வே கொண்டு செல்லப்படும் என்று நீ டி முழங்கி இருக்கிறார்
bis 5J, QILITIGð மைந்தனும் 9 GOLDd di
(நமது நிருபர்) தந்தை வழியில் தனயனும் பிரதியமைச்சர் நியமனம் பெற்றார். ருகோணமலை மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் ஐக்கிய ன்னணி வேட்பாளர் பட்டியலில்
போட்டியிட்டு ஆகக்கூடிய விருப்பு
மஜித் தபால் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராக பதவிப் பிரமா
ம் செய்து கொண்டார்.
தாயின் ஆட்சிக் காலத்தில் தந்தையும் மகளின் ஆட்சிக்காலத் தில் மகனும் பிரதி அமைச்சர்களாகி புள்ளனர். நஜீபின் தந்தையான
வாக்குகளைப் பெற்ற நஜீப் அப்துல்
அப்துல் மஜித் ரீமாவோ பண்டாரநா
Je) b63) DI JITÍ.
ரீலங்கா ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை தமிழ் பேசும் மக்கள் பெரிதாக அலட் டிக் கொள்ளவில்லை. மாறாக பெளத்த பேரினவாதக் கோட்பாடாக பேரினவாத "இஸம் தொடர்பான நிலைநிறுத்தலுக்கான வாதமாகவே கருதியுள்ளனர் என்பதே நோக்கர்க ளின் கருத்தாகிறது. மேற்படி உரை தொடர்பாக சில "தமிழ் அரசியல் வாதிகள் (?) 'ஆஹா ஓகோ! பேஷ் என்று புகழ்ந்து தள்ளி தமது "இராஜ விசுவாசத்தை வெளிப் படுத்தவும் தவறவில்லை.
மேற்போந்த ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் "விடுத லைப்புலிகள் நிபந்தனை விதித் திருக்கிறார்கள்; அவை சரிவர அறியப்பட வேண்டும்' என்று முதன்மைப்படுத்தி கூறியிருப்ப தானது நாட்டு நடப்புக்கள் தொடர் பான அதீத ஈடுபாட்டையே காட்டி யிருப்பதாகவும் பொது ஜன நம்பகத் தன்மையை பரிகசிப்பதாகவும் கூ நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் யாதெனில் வன் னியில் தேசியத் தலைவர் அவர்க ளுடன் கலந்துரையாடி விட்டு பரீலங்காவின் தலைப்பட்டினம் திரும்பிய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டிலே "விடுதலைப்புலிகளின் தலைவர் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக எவ்வித நிபந்தனை யையும் விதிக்கவில்லை.” என்று
பகிரங்கமாக வெளிப்படுத்தியும்
பொறுப்பற்ற விதத்தில் பேரினவாத ஊடகங்கள் செய்திகளை திரிபு படுத்தி வெளியிடுவது போல நாட் டின் அதிகார பீடம் கருத்துத் தெரி வித்தமையே ஆகும். இப்போது ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர கெளரவ
LDMI601 gUDTHI60
பட்டுள்ளது.
மேலும் உரையில் கவ இன்னொரு வி பேச்சுவார்த்தை பட்டு இருந்த போர் ஆரம்பமா வார்த்தை மு விடுதலைப்புலி 6) p. 60) DUIT 60 எவ்வித காரணி ளுமின்றி செப் இது பெரிதாக கொள்ளப்பட்டி
கடந்த
"எதிர்க்கட்சிக
பெரும் ஆவன விடுதலைப்பு வாதங்களுக்கு 960) D.D.959)|LD அரசியல் ஆ அன்ரன் பால எழுதப்பட்டது. தின் அரசியல் PLICITY) 676 ணத்தில் மிகத் துரைக்கப்பட ( களுடன் 1995 வார்த்தைகள் ணம் பொதுஜ FITIÉ EGLID 668
60 D60 L DOgy, யிலே ஒரு பூசி சந்திரிகா பண் bfilebII 996) si கொள்கை வி திருந்தது என்ப அரசியல் செ வர்கள் கண்டு இத்த விளக்க உரை சமாதானப் ப
இடைக்கால நிர்வாக தமிழ்க் கட்சிகள் கடும்
(கொழும்பு) வடக்கு கிழக்கு மாகாணத் துக்கு இடைக்கால நிர்வாகசபை அமைக்கப்படுமென்று புதிய பாராளு மன்றத்தின் கூட்டத் தொடரை ஆரம் பித்து வைத்து புதிய அரசின் கொள் கைப் பிரகடனத்தை வெளியிட் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக் கா தெரிவித்திருந்தார்.
இந்த இடைக்கால நிர்வாக சபை அமைக்கும் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழர் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன். தமிழீழ விடுதலைக் கழகமும் (ரெலோ) இத் திட்டத்தை ஆதரிக்கவில்லை என்று கூறப் படுகிறது.
தமிழர் விடுதலைக் கூட் டணி இந்த இடைக்கால நிர்வாக சபை அமைச்சருக்கும் திட்டத்தை வன்மையாக எதிர்ப்பதுடன் அதன் தலைவர் வி. ஆனந்தசங்கரி மிகக் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இடைக்கால நிர்வாகச் சபை அமைக்கும் விஷயத்தில் முன்னர் என் ன கொள்கையை க கொண்டிருந்தோமோ அதே கொள்
தமது உரையில
யக்க தலைமையிலான அரசாங்கத் தில் பிரதி அமைச்சர் பதவி வகித் தார். இப்போது அவரது புதல்வன் s சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசின் கீழ் பிரதி அமைச்சர் நியம 60IIi) () IislJoio Isi.
சுதந்திரத்தின் பின்னர் திரு கோணமலை மாவட்டத்தில் இருந்து வரும் அமைச்சராக நியமிக்கப் வில்லை. ஆனால் இதுவரை
மூவர் பிரதி அமைச்சர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரக் கட்சி அரசில் ஏ.எல்.அப்துல் மஜீத். ஐக் கிய தேசியக் கட்சி அரசில் எம்.ஈ.எச். மறுப் பிரதி அமைச்சரா
fu|ണ്ണIf.
இதுவரை இம்மாவட்டத்தில் இருந்து பிரதியமைச்சர் நியமனம் பெற்ற மூவரும் கிண்ணியாவைச் சேர்ந்தவர்களாகும்.
கையைத் தா கொண்டிருக்கி ணியினர் தெரி இடைசி சம்பந்தமாக கூட்டணித் த சங்கரி கூறிய விடுதை 6606) TLDs) 6). எந்த நிர்வாக 3b9, 51606)u. கூத்தாகவே இ ஈ.பி.டி.பி தேர் ளிலும், வன்ெ குற்றச் சாட்டுக் 616 BITJ 600TLD' இந்த இடை 89-60)LJ60)ULJ 9Q4,9 LJET UITGI உரையில் ஈட pങ്ങബEdEl வழங்கியபோ! ஆத்திரமேற்ப சங்கரி கூறி பதிக்குத் தே அவர் சொன்ன
(b) bg யின் ஆயுதந் நடவடிக்கைக (3дуUJNUTIJIb (3 j [D60 (3 || 60[[[[Ia சங்கரி குற்றப் காவல் துறை மற்றய 20 கட் ளர்களில் வே செய்வதற்கு வில்லை என் குற்றம் சா டி துடனும் ஜன
(41)
 
 
 

கதிர்
திங்கட்கிழமை 5
ம வழியாக வெளிப்
மேற்படி நீண்
ரிக்கப்பட வேண்டிய யமும் சமாதானப தொடர்பாக வெளிப் மூன்றாவது ஈழப் க் கரணமான பேச்சு வுக்குக் காரணம் களே என்று தனது
'அருளுரையை காரிய" விளக்கங்க யிருந்தார். ஆனால், பலராலும் எடுத்துக் ருக்கவில்லை. பொதுத் தேர்தலில் ன் வாதங்களுக்கு மாக அமைந்ததும் களின் அரசியல் பெரும் ஆவணமாக விடுதலைப்புலிகளின் லோசகர் கலாநிதி |ங்கம் அவர்களால் ான "துரோகத்தனத் (POLITICSOFDUற வரலாற்று ஆவ திருத்தமாக மறுத் pQu III, தக்க சான்று
சமாதானப் பேச்சு முறிவடையக் கார |ன முன்னணி அர ற மாபெரும் உண் விக்க முடியாத நிலை மெழுகல் ஆகவே மரநாயக்கா குமார |ளின் பாராளுமன்ற ாக்க உரை அமைந் தையும் பேரினவாத ல்நெறிகள் அறிந்த 001 li jibgf b'IL JIT li “boil. 10ᎠeᏂᏓ11 ᎶlᏧᏏll oil 60Ꭰ ᏪᏏ மற்றும் நோர்வேயின் ணி முன்னெடுப்புக்
Ꮷ60llᏧᏏ (Ꮷb எதிர்ப்பு ன் இப்பொழுதும் றோம் என கூட்ட வித்தனர். கால நிர்வாக சபை தமிழர் விடுதலைக் லைவர் வி.ஆனந்த
b/16)195/:- லப் புலிகளின் ஆதர க்கிலும் கிழக்கிலும் pம் சாத்தியமாகாது. ல் வெறும் கேலிக் ருக்கும் இந்தச் சபை தல் முறை கேடுக Fயல்களிலும் ஈடுபட குள்ளாகி இருப்பதால் கொண்டும் நாங்கள்
B, HIT 6) ரிக்க முடியாது. மன்றத்தில் ஆற்றிய 1.டி.பி க்கும் அதன் ஜனாதிபதி சான்று து தனக்குக் கடும் டதாகவும் ஆனந்த ார். இது ஜனாதி வையற்றது என்றும் II. தேர்தலில் ஈ.பி.டி.பி தாங்கியவர்களின் ால் சுமார் ஐம்பத் வாக்களிக்க முடியா ள் என்றும் ஆனந்த சாட்டினார். ஊர்க் பில் ஈ.பி.டி.பி தவிர la(Ball 240 (36) | III எவரோ பிரச்சாரம் அனுமதிக்கப்பட
ஆனந்தசங்கரி ா இது அரசாங்த் தி தி குமாரத்துங்க
/ 54/si 1/44)
நிர்வாக
களிலே தேசியத் தலைவரின் நேரடி பங்களிப்பு என்பது ரீலங்கா அரசாங் கம் மற்றும் இதர பேரினவாத சக்தி கள் மீது விழுந்த மாபெரும் அரசி யல் காய் நகர்த்தலின் 'ஓயாத அலைகள்" பாய்ச்சலாக அமைந்து விட்டது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகள் சமாதா னத்திற்கெதிரானவர்கள் என்ற உலகளாவிய பரப்புக்கள் ஊடான பொய்ப்பிரசாரம் தூக்கியெறியப் L JU (66i6TTIġbol.
விடுதலைப்புலிகளின் தலை வரது சமாதானத்திற்கான முன் வருதல் ஆற்றலை பேரியல் ரீதியான புலவீனமாக ரீலங்கா அரசாங்கம் கருதுமானால் பின்விளைவுகளைப் பட்டுத்தான் ஆக வேண்டி வரும். ஏனெனில், சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் விலை போகாத
தீர்க்கதரிசன வரலாற்றுத் தலை மைத்துவத்தின் உயரிய ஆனால்
ஆர்ப்பா மில்லாத வெளிப்பாடு ')K)).
"ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து ஒன்றாக இருக்கும் என்று ஒருவர் கனவு காணலாமே ஒழிய அந்த
O இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல்" நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற 6) விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
இணைந்த மாகாணத்தின் முக்கிய அரசியல் கட்சியாக எல்.ரி.ரி.ஈயும் மாகாண சபையின் முதலமைச்சராக வேலுப்பிள்ளை பிரபாகரனும் இருப் பார் என்று எவரும் கனவு கான முடியாது என்று நான் நினைக் கிறேன்" என்று புதுடில்லி சமூக விஞ்ஞான ஆய்வு நிலையத்தின் இயக்குநராக பணிபுரிந்த "பர்தா எஸ்.கோஷ் என்பவர் கூறியிருப்பது மேற்படி கருத்தை வலுப்படுத்து கிறதல்லவா?
இவ்வாறான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் வெளிப் பாடுகள் மத்தியில் ஈழத்தமிழர்கள் தமது "நீண்ட இலக்கை நோக்கிய தமது பயணத்தை 'போராட்ட வடிவங்கள் மாறினாலும் நிலை தளராது முன்னெடுப்பதுடன் மாத இறுதிப் பகுதியில் வெளியாகும் வரலாற்றுச் செய்தியை சரிவர புரிந்து கொண்டு வடக்கு கிழக்கு தமிழர் தாயக ஆள்புல ஒருமைப்பாட் டைப் பேண விரைந்து செயலாற்று வதே நிரந்தர கெளரவமான சமாதா னத்தைத் தோற்றுவிக்கும்
G.s.l.), Joli, கிழக்கு பல்கலைக்கழகம்
ஒட்டுண்ணியாய் பாலஸ்தீனத்தின் உதிரத்தை குடித்துக் கொண்டிருக்கும்
""
உலகிலேயே இடமில்லாத உனக்கு ஒதுங்க இடம் தந்தவனையே சிரம் வெட்டி சிவப்பு ரத்தம் பார்க்கிறாயே!
தாயாய் அழைத்துக்கொண்ட அறபிய தாய் மாரின் அங்கங்களை துயில் உரிந்து விளையாடுகிறாயே!
வாசல் திறந்து வரவேற்ற அந்த அன்பு நெஞ்சங்களை பிடரி பிடித்து வெளியே தள்ளுகிறாயே,
கண்ணிரிலும் இரத்தத்தாலும் அந்த அறபியர்களில் 6) y 6) TD
கொண்டிருக்கிறது.!
காப்பதாய், சமரசம் வளர்ப்பதாய் ஒரு தேசத்தின் சிவப்பு ஜனநாயகம் படைக்கின்றன.
'என் தங்கையின் பிணம்
என்று அழுகிறான் ஒரு பாலஸ்தீன அண்ணன்
பிணம் தின்னும் பேய்களாய்
இஸ்ரேலியனின் இதயம் இருண்டு போனது!
இரண்டு கணி னிலும் இரத்தம்!
வரை யப் பட்டுக்
உலக வலி வரசுகள் அமைதி
நிர்வாணமாய் வான் பார்க்கிறதே"
βλαχανολογα δόν για 22α
பாலஸ்தீன பிணம் தின்ற களைப்பில் யூத நரிகள் ஊழை விடுகின்றார்கள்
பாலஸ்தீன தாய்மாரின் மார்புகள் சுரக்கும் பால் இஸ்ரேலியன் குடிக்கும் '' 6]მეmხტ8)" ஆகிப் போனது.
赛
அந்த பாலஸ்தீனத்தின் மீது வெட்டப்பட்டு கசியும் இரத்தத்தின் கோடுகள் இந்த உலக உருண்டைக்கு அகலாங்கு நெட்டாங்கு வரையட்டும்!
இலங்கையின் இனத்துவேசம் ஈழத்தில் மனித குண்டுகளை உருவாக்குகிறது பாலஸ்தீனத்திலோ கர்ப்ப பைகளிலேயே மனித குண்டுகள் உற்பத்தியாகின்றன.
பாலஸ்தீனமே! ஈழத்தமிழினம் ஒரு கண்ணால் தன் உரிமைக்காகவும் மறு கண்ணால்" - உன் உணர்வுகளுக்காகவும் அழுகிறது.ஒ. எம் இரண்டு கண்ணிலும் இரத்தம்

Page 6
வாழவே.
சிறப்பாகப்பொப்
3-1 -2OOO
எங்கள் அதிபர்
எங்கள் அதிபர் வருகிறார்
(phy 6600,85D சொல்லுவோம் பொங்கும் அவரின் միլիլ II Ո(867) புதிய நாளைத் தொடங்குவோம்.
***** பிரம்பு கையில் 36606)LLITIb பேச்சும் ஏச்சும் 96)60)6OuJIT) அரும்பும் கனிவு முகத்திலே அவர் தான் 61stle, அதிபராம்
Ꮙ8 Ꮉ Ꮉ8• Ꮉ8• Ꮉ8 அன்பர்ப் வாழ்த்துக் Un (1916) ITÄT அறிவின் வழியும் காட்டுவார் என்றும் அன்பாய்
இனிய விழியால் வாழ்த்துவார்
அமெரிக காவ ல (од II 60LJ6) i வழங்கப்படும் பரிசு ஒவன் கடாகிரி ஆகும்.
tb(olbtib(ტ)
அகடவிக ம்(நகைச்சுவை) அந்திசந்தி(காலை மாலை) அமளிதுமவி(ஆரவாரம்) அரைகுறை(நிறை இன்மை) ஆடையணி(அலங்காரம்) ஆற அமர(மிக அமைதியாக) எதிரும் புதிரும்,கையும் மெய்யும்(நேர்முகமாக) 8. காடும் மேடும். சந்து
பொந்து(எங்கும்)
இளஞ்சிட்டுக்க
Osmond ഥീബ്
சந்தோஷமான செய்தி ஒன்றை உன்னிடம் சொல்வதற்காகவே விரைந்து வந்தேன். நல்ல உள்ளம் படைத்தவனும் இரக்க குணம் உடையவனும் நிடதநாட்டில் நல லாட்சி புரிபவனுமான நளமகாராஜன் உன்னை விரும்பு கிறான். அவனைப் போன்ற பேரழகன் தேவலோகத்திலும் இருக்க மாட்டான். அவனே உனக்கு ஏற்ற துணைவனாவான்' என்று கூறியது அன்னப்பட்சி.
அன்னத்தின் மூலம் செய்தி அறிந்த தமயந்தி நளன் மீது விருப்பம் கொண்ட்ாள். தனது விருப்பத்தைநளனிடம் தெரிவிக்கும் படி அன்னத்திடம் சொல்லி அனுப்
horstein.
நளன் மீது காதலி கொண்ட தமயந்தி அவன் நினைவாகவே இருந் தாள். அவளுடைய உடலிலும் செய லிலும் சிலமாற்றங்கள் காணப் பட்டன. பொலிவிழந்தவளாகச் சோர்வுற்றிருந்தாள்.
அவளுடைய நிலை யைக் கண் தோழிப் பெண்கள்
இது பறி நரி டமராஜனி ம தெரிவித தனர் அவர் கள் கூறியதைக் கேட்டதும் பீமராஜன் ஆழ்ந்து சிந்தித்தார். தமயந்தி திருமணழைந்தை அடைந்துள்ள தால விரைவில சுயம்வரத்
திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய
வேண்டும் என்று தீர்மானித்தார்.
தமயந்தியின் சுயம் வரத்தில் கலந்து கொள்ளும்படி பல அரசர்களுக்கு அழைப்பு விடுத்தார் பீமராஜா அழைப்புக் கிடைத்ததும் பல பாகங்களி லிருந்தும் அரசர்கள் விதர்ப்ப
தேசத்திற்கு வர
தமயந்தி தில் கலந்து கெ boIDB II UI 890)IL அப்போது
Ab 6 II கொஞ்சம் நில். கேட்டுத் திரும்ப நளன். அங்கே.
தேவேந் மூன்று தேவர் கரு
ராஜனை நோக்கி
டிருந்தனர் நளன்
இறங்கி தேவேந்தி சென்றான்
" b6UTLD84 தேவேந தரண் 6) (b600 Leb6) 1661, இயம தர்மராஜன் எங்களுக்கு நீ ஒரு வேண்டும் செய்வு கேட்டான் தேவே தே என்னால் முடிந் செய்வேன். உங் உதவி செய்ய
உதக்வனி ஆண்டு - 59
விநாயகர் வித்தியாலயம்
இவ் உருவி வி
பாருங்கள்
9. சீறிச் சினந்து(வெறுத்து) 10 நரைதிரை(முதுமை) 11. பட்டி தொட்டி(ஊர்கள்) 12. அண்டை அயல்(அருகாமை) 13. உருண்டு திரண்டு(பருத்து) 14. பல்கி பெருகி(பலவாகி) 15. முட்டி மோதி(எதிர்த்து)
மட்/சந்திவெளி சித்தி
விை இளஞ்சிட்டுக்களில் வெளிவரும்.
சென்றவார விடை:-
8 சதுரங்கள் உண்டு
எத தை முக்கோணிகள் உண்டு முயன்
அடுத்
உலக நாடுகளின் சுை
தகவல்கள். பாரிஸ் நகரில் பிஞ்சுக் குழந்தைக்கென்றே நிச் இருக்கின்றன. பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள் சுமார் மேற்பட்ட குழந்தைகள் இங்கே நீச்சல் கற்றுக் கொள்
ஜப்பான் மக்களுக்குப் பிடிக்காத எண் 3 ஆகும் சேர்ந்து யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள மர
சீன நாட்டில் செய்திகளைக் கவிதைகளாக்கித் தெ LJUL 160ITi46i.
அமெரிக்க ஜனாதிபதியின் கார் இலக்கம் 100 என்
கடற்கரைக் காட்
ஏ. ஆர்.பா.
கமு/ 965-tonஹர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6.
ஒற்றுமையும் வேண்டும்.
கற்கள்
hüLİ Gəraitirdi. D)
என்று பணிவேர்டு கேட்டான் நளன். 'நள னே! b தமயந்தியிடம் எங்கள் துது வனாகச் சென்று தேவர்களாகிய நாங்கள் அவள் மீது கொண்டு வந்திருப்பது பற்றியும் எங்களில் யாராவது ஒருவருக்கே மாலை ஆடித் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவளிடம் கூறிவிட்டு வ. என்று கூறினான் தேவேந்திரன்,
" தேவேந்திரனே! தயவு
செய்து என்னை மன்னிக்க வேண்டும். தமயந்தியை நான்
ஆரம்பித்தனர்.
யின் சுயம்வரத் ாள்வதற்காகவே சென்றான்.
மகாராஜனே ! என்ற குரல் பிப் பார்த்தான்
திரனும் மற்றும் ரும் நள மகா வந்து கொண்
தேரிலிருந்து
ரனை நோ க்கிச்
ாராஜனே! நான் ♔ | ii | ti புக்கினிபகவான். ஆகியோர் . உதவி செய்ய ாயா? என்று திரன் வேந திரனே! நால் நிச்சயம் 5ளுக்கு என்ன வேண்டும். '
-- வபமிகு
ல் குளங்கள் ன்ைனுறுக்கும்
கிறார்கள்
ன்று பேராகச் LITíT aH56i.
6)6) IITs)
இருக்கும்.
科
bрлі бағыт әрлі øJah- 06’ பித்தியாலயம்
நேசிக கலிறேன்
மன தார அப்படியிருக்கும் போது நான் எப்படி அவளிடம் சென்று உங்கள் செய்தியை எடுத்துக் கூறுவது." என்று தயக்கத்துடன் கூறினான் நளன்.
நளனே! என்னால்
முடிந்தால் நிச்சயம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு
Q[(3||19||6||9|| ||ọỦI (3, 1960|[[DII.’” என்று ஆத்திரத்துடன் கேட்டான் தேவேந்திரன்
சிதாடரும்.)
| குடியரசு நாடு
+தலைநகர் - அங்காரா
* பரப்பு - 779,000 சதுர கிலோ மீற்றர்
|+மக்கள் தொகை - 6.1 மில்லியன்
*எழுத்தறிவு :- 62% +மொழி :- துருக்கி, குர்திஷ
*மதம் :- 96)6)Ts)
|+நாணயம் துருக்கிய லிரா
விளைபொருட்கள்
叶 கனிய வளம் :- இரும்புத்தாது, செம்பு, குரோமியம்,
அலுமினியத்தாது.நிலக்கரி, பெற்றோலியம்
விருப்பம்
றிஞர் சிந்தனைகள்
*நட்பு உண்டாவதற்கு அன்பு மட்டும் போதாது இலட்சிய
-கெதே
*பெருமை நிரம்பிய மனிதர்களே, மக்கள் சமுதாயத்தின் மைல்
-மாஜினி
தெரிந்து கொள்ளுங்கள்
1. உலகில் மிகப் பெரிய நதி எது? நைல் நதி
2. 9 606).6ú tólÆLI (..) Iflu 1 பாலைவனம் எது? சகாராப் பாலைவனம்
3. உலகில் பெரிய கடல் எது? AbblüÒL Îu 6öI 5L6V)
4. உலகில் மிகப்பெரிய மலை எது? 9LDUI ID606)
மொகார் சம்பளம்) M தாந்த
இலங்கையில்.? அமைச்சர் 17,500 ரூபா பிரதி அமைச்சர் - 16,500 ரூபா பாராளுமன்ற உறுப்பினர்
13,250 bust
-- ஈழத் தமிழர் பிரச் சினையை தீர்க்கவென 1987 ஜூலை 29ம் திகதி இலங்கை
இந்தியப் ஒப்பந்தம் கைச் சாத்த ப்பட்டது. இந்தியப்
பிரதமர் ராஜீவ் காந்தி முதன் முதலாக விஜயம் செய்த நாளும் இதுவே.
- புகையிலை, கோதுமை, பருத்தி, ஆலிவு
ஆடுகளுக்கு பேர் போன இடம்.
பூகோளக் 5 y Huntin
பூகோளக் கிராமப் " என்ற சொற்றொடரின் எண்ணக் கருவானது உலகிலுள்ள சகல ஒன்றில் ) தங்கியுள்ளது என்றும் ofا செய்தி,தொழில் பிரயாண வசதிகள்,அகில 牌 லகத்தையும் மிகநெருக்கமாகக் கொண டுள்ளது என்பதாகும்.
- - - - - - - - -
|+ தொழில் - இயந்திரங்கள் பெற்றோலியம் உ லோக
- - - - - - خ - - - سبب سا
உற்பத்தி,உணவுப் பதனம்,
S S S - ---- لـ

Page 7
13-11-2000
பிற
EnllašÉLITriunieš BS FibuluLIGENTITEGg
(கல்முன்ை நிருபர்)
அலறுாடரி ரவல் ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆதரவில் கல்முனை டொம்ரேங்க விளை யாட்டுக் கழகம் நடாத்திய றுாபி கிண்ணத்திற்கான கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி சென்ற
சனிக்கிழமை கல்முனை சந்தாங்
கேணி மைதானத்தில் நடை பெற்றது.
இப் போட்டியில் கல முனை விக்டோரியா விளையாட்டுக் கிழகமும், சாய்ந்த மருது விரேவ் விளையாட்டுக் கழகமும் கலந்து கொண்டன.
30 ஓவர் களைக் கொண்ட இப்போட்டிக்கு எஸ்.எல். எ.யா அரபாத், எ.சி.எஸ்றகுமான் ஆகியோர் கடமையாற்றினர்.
சாய்ந்த மருது விரேவ் லீடஸ் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 27.3 ஓவர்களில் 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
6li (3LIsluJoli 61606I யாட்டுக் கழகத்தினர் 25.2 பந்து ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 10 ஓட்டங்களைப் பெற்று றுாபிக்
கிண்ணத்தைப்பெற்று சம்பியனாகத்
தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ளும்
(நிருபர் பிரகாஸ்)
பங்களாதேஷில் பக்க பந்து விளையாட்டரங்கில் இந்திய அணியும், பங்களாதேஷ் அணியும் நே) () மேi தக் கொணி | ன நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  ாேதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 239 ஓட்டங் களுக்கு 6 விக் கட்டுகளை இந்தது ஆட்டம் தொடர்கிறது.
39) || GBL || || || 19 | | } (if தெரிய வருவது யாதெனில பாம்பாலும் வெற்றி இந்திய
டெஸ்ட் தொடர்
அணியின் பக்கமே உள்ளதாகவும் சிலவேளைகள் பங்களாதேஷஅணி இந்திய அணியை தோற்கடிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இப்போட்டியிலும் ஆதாட்
| () {}, 60 സെ து க ச லாம் என்பதற்காக இந்திய விஷே புலனாய்வுப் பிரிவினர் கொண்
Uy (9)||bill (J) 9950)|| || || || || || (6 ni bil தாாவும் தெரிவிக்கப்பட்டுளமையும் குறிபிடத்தக்கது.
اللھے .
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம் பெற்ற சாரணிய
1,10,111)
BL bH 51f) பரிசில் பரீட்ை மாணவிகளுள் மகா வித்திய பயின்ற மான
குமுதினி என்
பெற்றுள்ளார் மொத்தப் புள்ளி தோற்றிய 28 L LDIT 60oi»n LDn. பெற்றுள்ளார் குறிப்பிடத்தக்
இவ்வாண்டு ந ஆண்டு புலை யில் மட/நொத் வித்தியாலய செல்வன் பி
(all || து வார் இவ கிராமக் கோட் சுகிர் தமலர் தம்பதிகளின்
ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் உதவி மாவட்ட சாரணிய இவ் ஆணையாளரும் விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா ಇಂಕ್ ജ്ഞ வகித்து உரையாற்றுவதையும் சாரணியத் தலைவர் | If" 60)9FUIW) 60) எஸ்.கோகிலராஜா ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம். மூத்ததம்பி
(படம்-முபா) சேர்ந்த செ ஜசானி1 t கம்பளை சாகிறா வித்தியாலயம் மண்முனைக் முதலிடத்தை வெற்றி ஆரையம்பதி (திருமலை நிருபர்) விதியைச் (3.
அக்கல்லூரியினரால் வரவேற்பு கெளரியின் LITL ()||6006)(567| 2) 6009)LIE விக்கப்பட் த8 தாட்டி சங்கம் நடாத்தும் மைலோ 60|[]] '')|6ിEELLILL 9). கிண்ண போட்டிகள் தற்போது அணியான நி தேசிய ரீதியில் ந ை0ெ மாட்டின் குரே .ெ வருகின்றன. 12 வயதுக்கு கிரிக்கட் ரசி உட்பட்ட பிரிவில் கம்பளை சாகிரா DILLAGO III. அதிர்ச்சியை வித்தியாலயம் சம்பியனாகியது. குறிப்பிடத் இறுதிப் போட்டியில் எதிர்த்து (நிருபர் பிரகாஸ்) அடுத்து இ விளையாடிய திருகேமாணமலை நியுசிலாந்தின் முன்னாள் எத்தனை விர
புனித ஆசையப்பர் கல்லூரியை 50 என்ற கோல் கணக்கில் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.
2ம் இடத்தினை பெற்றுக் கொண்ட புனித ஆசையப்பர் கலலூரி அணியினருக்கு கடந்த வாரம் (6-11-2000) திருமலையில்
ஆட்டக்காரர் மாட்டின் இந்திய C.B. புலனாய்வுப் பிரிவினரிடம் Dit 19 d. Gla.II60öILIII.
இந்தியாவின் முக்கிய ஆதாட்டக்காரர்கள் 9 பேர் மாட்டிக் கொண்டதை தொடர்ந்தே இவ்வீரர்
DIL 1960Is.
ஆதாட்டமே இல்லாத
LIDIT L' (6 t'IL ILLIĊI I தான் கேள்வி இது Élífldi,AEL GEL" | நடவடிக்கை ബി(8 ഖുl !
56006) u I Lii) இங்கு குறிப்
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
ஆண்டுப் புலமைப் யில் பங்குபற்றிய மன்னம்பிட்டி தமிழ்
லயத்தில் கல்வி
வி பற்குணராசா மாணவி சித்தி
இவர் பெற்ற கள் 133 பரீட்சைக்கு ாணவர்களுள் இம் த்திரமே சித்தி
என்பது இங்கு
iġjol.
டைபெற்ற ஐந்தாம் Dill Islíflóð | |s| 60)a தாரிஸ் மூத்த தம்பி ததைச் சேர்ந் 鼬 ரசன்னா 143 புள்ளி
1று சித்திய ைந் ர் ஆரையம்பதி டு வீதியைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி புதல்வர் ஆவர்.
L
டைபெற்ற ஐந்தாம் புலமைப் பரிசில மட்/நொத்தாரிஸ் வித்தியாலயத்தைச் ஸ்வி அசோகராசா iளிகளைப் பெற்று கல்விக் கோட்டத்தில் பெற்றுள்ளார். இவர் கிராமக் கோட்டு iந்த அசோகராசா தல்வியாவார். வல்:- வி.பத்மாநி
புசிலாந்து தற்போது டது. நியுசிலாந்தின் ள்களுக்கே பெரும்
விளைவித்துள்ளமை முஸ்ரக் அஹமட் 12
க்கது. இதனை ன்னும் எத்தனை கள் அணியிலிருந்து பாகிறார்கள் என்பது பாக உள்ளது.
பற்றி நியுசிலாந்து ப்பாட்டு சபை தீவிர எடுத்து வருவதாக டகத் தகவல தரிவித்துள்ளமை டத்தக்கது.
ஆரையம்பதி மாவட்ட வைத்திய சாலையின் அவல நிலை
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் தாதிமார்கள் போதாக்குறையினால் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் பெருத்த
கொள்கிறேன்.
போயுள்ளார்கள்
@।
ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிடுகிறது.
முன்பெல்லாம் போதியளவு தாதிகள் இங்கே கடமையில் ஈடுபட்டிருந்தனர். தற்பொழுது அந்த நிலை இல்லை.
மகப் பேற்றுக்காக வருபவர்களும் மேற்கூறப்பட்ட காரணத்தால் மிகுந்த சிரமங்களை அனுபவிக்க நேரிடுகிறது.
ஆகவே இந்த வைத்தியசாலையை நம்பிவரும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல இடமளிக்காமல் இந்த வைத்திய சாலையில் நிலவும் குறைபாடுகளை நிவிர்த்தி செய்ய இதற்கான உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கித்துள் பாடசாலையும் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றமும்
கித்துள் பாடசாலையில் அதிபராய் இருந்தவரை செய்துவிட்டு, சமுர்த்தியில் இருந்தவரை அதிபராகவும், திறமையற்ற இன்னுமொருவரை உப அதிபராகவும் நியமித்திருக்கிறார்கள்.
3) LITL a ffoadu SNGÖ O/L வகுப்புவரை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். திடீர் ஆசிரியர் மாற்றத்தில் மாணவர்கள் கலங்கிப்
மேற்படி புதிதாக நியமனம் செய்யப்பட் மாற்றம் செய்யும் படி மாணவர்கள் பகிஷகரிப்பு செய்தும் எதுவித பலனும் ஏற்படவில்லை. இதைப் பற்றி உரிய கல்வி அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன
46° 46%/9/// ஆரையம்பதி
மாற்றம்
ஆசிரியர்களை
வனம்.துர்ையந்தனர் கித்துவர்
இங்கிலாந்த மண்ணில் வெற்றி வாை
பாகிஸ்தான் அணி
GALA
(நிருபர் பிரகாஸ்)
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடை பெற்ற கடைசி ஒருநாள் போட்டி களைத் தொடர்ந்து அங்கு இடம் பெற்ற வன்முறை காரணமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் இத் தொடரைத் தனதாக்கிக் கொண்டது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியதை விட மிக மோசமான முறையில் இந்தப் போட்டிகளில் விளையாடித் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து அணி 158
ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்
களையும் இழந்து ஹஸ்குசின் 36, அலஸ்ருவிட் 18, குனஷன் 1 இஹற் 3. இக்ற்ஷோக் 39 பிறிட்டோப் 10. வைறட் 0, ஈலம் 23, ஐயில் 13 டப் 0, ஹறிக் ஆட்டம் இழக்காமல் 3 பந்துவீச்சைப் LIITILGLIITLIDIT 6OTIT 6i):-
வஷம் அக்ரம் 2 ஓட்டங்களுக்கு 1 விக்கட் ரசாக்40 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்கள் நக்முட் ஒரு ஓவர் பந்து வீசினார். ஓட்டங்க ளுக்கு விக்கட் எதுவும் இல்லை,
சக்லீன் முஸ்ரக் 20 ஓட்டங்களுக்கு
5 விக்கட்டுக்கள் 21 ♔ | (( | கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய பாகிஸ்தான் அணி சார்பில் இம்ரான் நசீர்-0. சகித் அபரிடி - 9. சலிம் அலாகி-23 இன்சம் முல்ஹாக் ஆட்டம் இழக்காமல் - 60 றுகப் யோஷான-31, அப்துல் றஷாக் ஆட்டம் இழக்காமல் 17
சகித் அப்ரடி விக்கட்டையும்
ஓட்டங்கள் உதிரிகள் 214 விசா
இழப்பிற்கு 161 ஓட்டங்களைப
பெற்று பாகிஸ்தான் வெற்றி
Fllgulg).
இந்தப் போட்டியில
இங்கிலாந்து அணி சார்பாக
ஹரிகA6 ஓட்டங்களுக்கு 2 விக்
கட்டுக்கள்வைற்ப் 31 ஓட்டங்களுக்கு விக்கட் ஜயத்36 ஓட்டங்களுக்கு விக்கட்டையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் தொடரில் பாகிஸ்தான் 23 என்ற வெற்றி கொண்டது.
இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற சின்னச் சின்ன மோதல் சம்பவங்களில் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தார்கள் அதே வேளையில் மொத்தமாக 10000 பேர் அந்தப் போட்டியை கண்டு களித்தாலும் கூட இன்னும் 7000 பேர் அந்தப் போட்டியைக் கண்டுகளிக்க முயற்சித்தபோதே ஒரு சிறிய குறுகிய வாசல் வழியாக செல்ல முற்பட்ட போதே இந்தநெருக்கடியில் பலர் காய முற்றதாக தெரிவிக் கப்படுகிறது, இது மட்டுமல்லாமல் மக்களின் மோதல்களை அல்லது நெருக் கடிகளை சமாளிக்க பொலிசார் கண்ணிப் புகைக்குண்டு பாவித்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறைகள் வாடகைக்கு
வேலை செய்யும் பெண்க
9
போடையில் சகல வசதிக
ளுக்கு சின் ன
ளுடண் அறைகள் வாட
கைக்கு உண்டு.
தொடர்புகளுக்கு:-
தொலைபேசி இல :
OBS. 24.674.

Page 8
தின.
13- 1 - 2 OOO
வண்ணி செல்லநோர்வேது õTGOOTILOG) LITOLIG
போர்க்காலத்தில் கடமையிலிருந்த ே
(Glass (QLDL)
ாது காணாமல்போனவர்கள் என்
படையினரின் பெற்றோர் சங்கம் வண்ணிக்குச் சென்று பங்கள் பிள்6ை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு நோர்வே தாதரின் உதவிை
முன்வந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சி னைக்கு சமாதான த தர்வு காண்பதற்கு உதவ முன்வந்துள்ள நோர்வேயின் முயற் சிக்கு அங்கீகாரமும் நன்றியும் தெரிவிக்கும் இரண்டு பக்க மகஜர் ஒன்றை இம்மாதம் 21 ம் திகதி கொழுமயில் மகாவலி நிலையத்திலிருந்து நோர்வே து தரகம் வரை ஊர்வலமாக சென்று கையளிக்க சங்கம் முடிவு செய்திருக்கிறது.
இதேசமயம் வன்னிக்கு
தடுப்புக்காவலில்
தாங்கள் நேரில் சென்று தங்கள் பிள்ளைகளைப் பற்றி அறிந்து தெரிந்து கொள்வதற்கு உதவி செய்யுமாறு நோர்வே தூதரகத் திடமும் ஒரு மகஜரை கைய ளிக்கவும் இச்சங்கம் தீர்மானித் திருக்கிறது.
இச்சங்கம் கொழும்பில் நடத்தவிருக்கும் அமைதியான யாத்திரையை நோர்வேயின் சமாதான முயற்சியை வரவேற் பதும் வன்னிக்கு தங்கள்
2 1/2 வருடம்
இருந்த இளைஞர் விடுதலை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இரண்டரை வருட காலம் விளக்கமறியலில் இருந்த பின்னர் கடந்த வியாழக்கிழமை கிழக்கு மாகாண மேல்நீதிமன்ற நத பதியரினா ல விடுதலை செய்யப்பட்டார். குற்றஞ்சாட்டப்பட் எதிரியான முறக்கொட்டாஞ்சேனை சந்திவெளியைச் சேர்ந்த இராக என்றழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை இராஜேந்திரன் கைது செய்யப்பட் பின்னர் பொலிஸாருக்கு அளித்த ஒப் புதல் வாக குமூல த தை ஏற்கமுடியாதென மேல்நீதிமன்ற நதிபதி திரு. எஸ் என இராமச்சந்திரன் நிராகரித்ததுடன் எதிரியை உடனடியாக விடுதலை செய்யும்படியும் உத்தரவிட்டார்.
எதிரி அளித்ததாகக் கூறி அரச தரப்பினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஒப்புதல் வாக்குமுலத்தில் எதிரியின் கையெழுத்தோ அல்லது எதிரியின் கைவிரல் அை யாளமோ காணப் படவில்லை என்று எதிரி தரப்பு சட்டத்தரணி அப்துல் சத்தார் நீதி மன்றத்திற்கு சட்டிக்கா டியதை அடுத்து நீதிபதி இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்
அதனை அடுத்து அந்த எதிரி மீது சட்டமா அதிபர் தொடர்ந்திருந்த இர்ண்டாவது வழக்கை அரச சட்டத்தரணி வாபஸ் வாங்கினார்.
எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத் தைத் தவிர அவருக்கு எதிராக வேறு எந்தச் சாட்சியத்தையும் சமர்ப் பிக்கக்கூடிய நிலையில் தாம் இல்லை என்று அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்விரு வழக்குகளிலும் சட்டமா அதிபர் எதிரி மீது விடுதலைப் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றது மற்றும் வெடிப்பொருள்களைப் பயன்படுத்தி படையினருக்கு மரணத்தை ஏற்படுத்த முயற்சித்தது ஆகிய குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியிருந்தார்.
எதிரி இவ்வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நாட்தொடக்கம் இரண்டரை வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு
தினமும் எதிரி விளக்கமறியலில்
இருந்தே நீதிமன்றத்திற்குக் கொண்டு 6)IJI ILJI Lyubbigli.
படையினர்.
விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளார். 46 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். கைதானோரில் ஆறு பெண்கள் அட்ங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர்களது விடுதலை குறித்து அலிஸாஹிர் மெளலானா சிரேஷ (GAL III o Sanü அத்தியட்சகர் உபாலி ஹேவ கேயுடன் தொடர்பு கொண்டிருந் தனார்.
பிள்ளைகளை அறிந்து கொடு அனுமதியைப் வதற்கும் உ இச்சங்கத் த யக் கார தெ விடுதலைப்பு இலங்கை இரா கைதிகளாக @ நாணயக்கார நம் விடுதலை பெற் தமக்கு அங்கி i bëhej6). E si etj. மக்களிடமிரு தகவல்களிலிருந் அங்கிருப்பதா சொல்கிறார்.
வண் ணி Lîlesi 60D68560D6ð Ugyi}(U) UIIIILJ) . () |Dbണ്ണങ്ങ| } நடந்து முடிந்த பாராளுமன்றத்த டுக்குச் சென்ற 223||6)|sigj54560TIT (IJ) அனுப்பிவைத்தி
அரச ஐரோப்
( IIIs இலங்கை இன நீடித்து நிற்கச்
சமாதானம் ஏற்ப விடுதலைப் லிரு நடாத்த முன் 6 ஐரோப்பிய ஒன் கொண்டுள்ளது. நோர்வே அரச விடுதலைப்புலிகளு மிடையில் நடைெ இந்த ஒன்றியம் அறிக்கை வெளி கடந்த இருபது மேலாக இலா (0)} |T6N) (O) hA) IN 600 || ஏற்படுத்தி 6)l(|bls) யை முடிவுக்கு ெ இலங்கை விடுதலைப்புலிக பேச்சுவார்த்தை в Бъв () и ஒன் ரியம் உள ஒன்றியத்தின் அறி இருதரப்பிற்குமிை
விடுதலைப்புலிகளுடன்.
வ" டு த  ைல ப பு ல" களு ம ஒப்புக் கொள்ள மாட்டார்கள் நேரடியாக விடுத்லைப்புலிகளுடன் பேசவேண்டியது அவசியமென்றும் செல்வம் சொன்னார். ஈழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (சுரேஸ் பிரிவு) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக் கையில் இனப்பிரச்சினைத்தீவுக்குப் பேச்சு நடத்த விடுதலைப் புலிகளினி {}, 60) ബf பிரபாக்ரன் முன்
வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உடனடியாகவே விடுதலைப் புலிகளு ன் பேச்சு நடத்தி நல்லதொரு முடிவு காணப்ப வேண்டும் இதுை நழுவ விட்டு வி க் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
-
Gria:Fota, Gj. Gara பப்ளிக்கேஷன்
கூட்டணியின் சங்கரி தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி ஆனந் தசங்கரி கருத்துத்தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்கா வின் யோசனை திருப்திகரமான தல்லதென்றும் அரச த் தலைவரும் எதிர் க கட்சித்தலைவரும் பல தடவைகள்: பேசிவிட்டனர். ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இந்த கட்சிகளில் சில அவசரகால சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இவர்களுடைய கருத்தைக் கேட்பதில் என்ன பயன் கிடைக்கப் ப்ோகிறது என்றும் ஆனந்த சங்கரி கேட் i ஏற்கனவே தமிழ் கட்சிகளுடன் பேசி
ஆனந்த
அவசியமானது மாதத்தை வி விரும் பனி ல ை விடுதலைப் உடனடியாகவே ே வேண்டியது அவசி தமிழ்காங்கிர6 அகில இலங்கை தலைவர் குமரகு தெரிவிக் கைய அபிப் பிராயம் நணி காலமாக இனப்பிரச்சினை பு புலிகளுக்கு மட் இருக்கிறது அவர் பேச்சு நடத்த பிரச் ச னை சக் கா அவர்களுடன் ே
முடிந்த நிலையில் விட் இடத்தில் வேண்டும் என இருந்து தொடர் வது தான் தெரிவித்தார்.
நிறுவனத்திர
 
 
 
 

திங்கட்கிழமை 8
தரகம் உதவியைநாடும் Lulle Triferir blussprTÍ.
கருதப்படும் களின் நிலை
நாருவதற்கு
நேரில் சென்று வதற்கும் அரசின் பெற்றுக்கொள் வி செய்யுமாறு லவர் ஈ.பி.நான வித்துள்ளார். | bois só 3000 வத்தினர் போர்க் க்கிறார்களென்று
கிறார். அங்கிருந்து
வர்கள் மூலமும்
ருந்து கிடைத்த
மும் அப்பகுதி ந து பெற்ற ம் மூவாயிரம் பேர் நாணயக் கார
5 (8) தங் 4, oni சென்று பார்ப் ன் ஆதரவு கோரி மீபத்தில் ரோமில் கத்தோலிக்க வரின் மகாநாட் | | | | (l)േ, லம் இந்த சங்கம் ந்தது.
(AYİQLD) &Ö8:ÖZ
(கொழும்பு)
பாராளுமன்ற பிரதிநிதி களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஜே.வி.பி.விரைவில் தனிநபர் பிரேரணையை கொண்டு வர இருப்பதாக ஜே பாராளுமன்றத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரேரணை தாங்கள் கொண்டு வர இருக்குத் மக்கள்
நட்புறவு பிரேரணைத் தொடர்களின்
ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்பிகளுக்கு ஓய்வூதியம் ஆறு வருடங்களின் பின் வழங்குவதில எந தவித நியாயமுமில்லை என்றும் இந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு செலவிடலாம் என்றும் வீரவன்ச
it aircraal இந்த
ஜே.வி.பி. உறுதி.
தெரிவித்தார். எம்.பி.க்களுக்கான ஓய்வூதிய முறையை ஒழித்துக் கட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார். .ܬ
தீர்வையில்லாத முறையில் எம்.பி.களுக்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதை ஒழித்துக் கட்டுவ்தற்கு ஜே.வி.பி. தீர்மானமாக இருக்கின்றதாம்
எம்.பி.களின் ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பதற்கு ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந த பரத லக ஸ மன பிரேமச்சந்திராவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருணாநாயகாவும் தனியாக பிரேரணைகளைக கொண்டு வருவதற்கு முனைந் துள்ளனர்.
பொலிஸ் நிலையார் மீது தாக்குதல் ஒருவர் காயம்
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின்  ைர்கே அமைந்துள்ள காவலரன்
- புலிகள் பேச்சுக்கு பிய ஒன்றியம் வரவேற்பு
ht))
ச்ேசுக்களாகிறது சிறுபான்மை
ப்பிரச்சினைக்கு ததசம மக்களின் மதம் மற்றும்
ohon 19 ULI
இலங்கை அரசும் V bli CGI JÄ, VI), III பரவேண்டு என றியம் கேட்டுக்
ப்பிரதிநிதியும் நம் தலைவருக்கு பற்ற இந்தப் பை வரவேற்று நேற்று பிட்டது.
வருடங்களுக்கு
க மக்களுக்கு துயரங்களை இனப்பிரச்சினை 1ண்டுவருவதற்கு
9), J él, Ef ரும் சமாதானப் நடத்துவதற்கு (!pl|'' ''}, 60) ബ
குவி பத கை கூறுகிறது. பில் ந ைபெறும்
புதிதாக ஆறு படிக்க நான \). , 6I 60I (3 6)I புலி களு ன் சை ஆரம்பிக்க மாகும் என்றார். ) pങ്ങബi மிழ் காங்கிரஸ் பன் கருத்துத் ரணிலரின் புர்த்தமற்றது நடிக் கும் பி பேசுவதற்கு (BLD 9) is 60)LD ளுடன் தான் வேணடும்
தர்  ைவ f(3) * I, III 600 |Lsò 96) si
(ԼՔ196)/60| Ա |
இரண்டாயிரத்துக்கும்
நிரந்தர-கலாசாரம் பாரம்பரியங்களுக்கு
மதிப்பளிப்பதாவும் அவர்களது அபிலாசைகளை புத்தி செய்வதாக இருக்க வேண்டியது ன இலங்
கையின் ஐக்கியம் மற்றும் ஆட்புல
ஒருமைப்பாட்டினை உதாசீனம் செய்யக்கூடாதெனவும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வலி யுறுத்துகிறது.
மீது புலிகள் நேற்று முன் தினம் சனி க கவிழமை இரவு மணியளவில் நடத்திய ஆர்.பி.ஜி தாக்குதல் முறியடிக்கப்பட்டுள் ளதாகப் பொலிஸார் தெரிவிச் கின்றனர். புலிகளின் தாக்குதலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் பின்னர் புலிகள் பின்
வாங்கிச் சென்றதாக அவர்கள கூறினர்
புலிகளின் தாக்குதலில சை
ஆறனசிங்க (271) பல ந்து
ஏறா வுர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதி டு
bilопIII.
படைக்குத் தேவை 10,000 நேரில் வந்தது 2000
(கொழும்பு)
இலங்கை இராணுவத்துக்கு பத தாயரிரம் பேர் உடன் தேவையென்றும் இளைஞர்கள் இராணுவத்தில சேர்வதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென்றும் பத்தாயிரம் பேர் இராணுவத்தில் சேர்ந்தால் புலிகளை வெற்றி கொள்ளலாமென்றும் இராணுவத் தளபதி லெப்ஜெனரல் பலகல்ல விடுத்த வேண்டுதலுக்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது. கடந்த ஒக்ரோபர் 25ம் திகதி இராணுவத்துக்கு ஆள் திரட்டும் பணியை ஆரம் Iதது நாடு முழுவதும் மாவட்ட செயலகம் உட்பட இரா ணுவத்துக்கு ஆள் திரட்டுவதற்கென ஐநூறுக்கு மேற்பட நலையங்கள்
9960). Die EN IL L 60.
இம்மாதம் 15ம் தேதியுடன் ஆள் திரட்டும் கால எல்லை வேண்டும். ஆனால் இக்காலக்கெடு இம்மாதம் 30 ஆந்திகதி வரை நீடிக்கப்பட்டி ருக்கிறது.
கடந்தவார இறுதிவரை சற்றுக் கூடுதலானோ ரே நேர் முகப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். ♔ | | , ബി ബി அநுராதபுரம்
கவில்ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கம்பகாவிலிருந்து அதிகம்
இதர மாவட்டங் களி லிருந்தும் இளைஞர்கள் இவ்விதம் வந்தால் குறியீட் ைஎட்டிவிடலா மென்று ஆட்திரட்டும் அதிகாரி தெரிவித்தார்.
செய்திருப்பதாகவும் இது போன்ற நடவடிக் கைகள் மேற்கொள் பவர்களுக்கும் இதை ஆதரிப்ப வர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது ந | ந தாலும் |f i  ைள கர் ப | ச |  ைல க ளு க கு ச செல்லவேண்டும் என்றும் எத்தனை பிள்ளைகள் வந்தாலும் பாடசா லைகள் நடைபெறவேண்டும் என்றும் இணைப்பதிகாரி ஏற்கனவே கல்வி அதிபர்களுக்கு கூறியிருக்கிறார். இந்தத் துண்டுப்பிரசுரங்களாலும் இணைப்பதிகாரியின் எச்சரிக்கை யினாலும் மட்டக்களப்பு மக்கள் குழப்பமடைகின்றார்கள்.
வந்தவர்களே