கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.05

Page 1
NHIINAKKAHR DALIY
ஒளி = 02 - கதிர் -167 O5.10.2001 வெள்ளி
தமிழ்க் கட்சிகளி ஆர்.இதம்பிரெட்
(கொழும்பு)
அரசிலமைப்பு சபையின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.ஈ. தம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தமிழ்க் கட்சிகளும் நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
ஆர்.இதம்பிரெட்ணம் முன்னாள் பொறியிய லாளரும் நீதிமன்ற வழக்கறி ஞருமாவார், அரசிய லமைப்பு சபைக்கு உறுப்பினர் களைத் தெரிவு செய்வது தொடர் பாக பல்வேறு கட்சிகளிடையேயும் கடும் போட்டி நிலவி வருகின்றது சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது தொடர்பாக புதன்கிழமை சபாநாயகர் அலுவல கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் கட்சிகளான ரெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி, அ.இ.தகா
ஆகிய மூன்று கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை சிறுபான்மை தமிழ் கட்சிகளின் பிரதிநிதியை தெரிவு செய்யும் விடயத்திலும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதும் நேற்று இறுதியாக மூன்று தமிழ்க் கட்சிகளும் கூடி தம்பி
ரெட்ணத்தை தீமா தீன ஆணைக்கு நிர்வாகம், தேர்தல் ஆணைக் குழுக்க களை மேற் படி சபை பிரதிநிதி
காணிப்பர் என்பது
QI LIDIQIQuigi (36) jGjful இளைஞர் சுட்டுக்கொ6
(நமது நிருபர்) ஒட்ட மாவடி பிறைந்துறைச்
சேனையில் புதன்கி
மணியளவில் நிஜ (66)IGÍbII (61 Lljjjf6) bLLIIGATİ
இனந்தெரியாதோ புலிகளின் பகுதிக்கு பயணம் : (நமது நிருபர்) ஆயுததாரிகள் இ மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுத இதற்கான அனுமதியை சிறிலங்கா சொல்லி அழைத் லைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி படைத்துறைத் தலைமைச் செய ஏதும் இல்லா
க்குள் ஆறு வருடங்களின் பின்பு வெளிநாட்டு செய்தியாளர் ஒருவர் சென்று திரும்பியுள்ளார். சந்தேசிய செய்தி நிறுவனத்தின் ஆஸ்திரேலியப் பத்திரிகையாளரான றிம் எலியட் என்பவரே கடந்த சனிக் கிழமை படுவான்கரைக்கு சென்று வந்தவராவர்.
லகம் வழங்கியிருந்ததாக தெரிவிக்க
ப்படுகிறது. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று வருவதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது.
LLJ 6OT 6 OT 6006) 9) 6 ளைந்து அவரை தாகத் தெரிவிக்க மேலதிக விசாரை (3360)6OTL (GLITGS வருகின்றனர்.
ரெலிக்கொம் களஞ்சியத்தை மாற்ற வே மட்-நகர தொலைபேசியாளர் சங்கம் கோ
(அரியம்) மட்டக்களப்பில் கடந்த 25வருடங்
றைக்கு இடம்மாற்ற வேண்டாம் என
பட்டுவந்த 'ரெலிக்
களாக செயற்பட்டுவரும் "ரெலிக் மட்டக்களப்பு நகர தொலைபேசி முற்றிலும் பாதுக கொம்'களஞ்சியத்தை அம்பா யாளர்கள் சங்கம் கொழும்பில் அமைந்திருக்கின் உள்ள 'ரெலிக்கொம் தலைமைப் யத்தில் இருந் பீடத்திற்கு வேண்டுகோள் விடுத்து அம்பாறை, திருகே ள்ளனர் மட்டக்களப்பு நகர தொலை மாவட்டங்களுக்கு பேசியாளர் சங்கத்தின் தலைவர் பொருட்களை ரி.செல்வநாயகம் அனுப்பியுள்ள வந்துள்ளது. அவ்வறிக்கையில் மட்டக்களப்பில் கடந்த காலங்களி
நிலைமைகளையே தோற்றுவித்துள்ளது.
- அமைச்சர் றொனிடிமெல்
சிக்கலான ஆக்கள் ஆட்சில இருக்கும் மட்டும் நாடே தலை கீழ் தானே.
கடந்த25 வருடங்களாக செயல்
(8ம் பக்க
தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முத் விழாவில் முதல் பிரதியை பிரதேச செயலாளர் க. அவர்களுக்கு கையளிப்பதையும் அடுத்த பிரதியை
பத்திரியை நிருவாக இயக்குனரான மனோராஜசிங்க
 
 
 
 
 
 
 
 

A.K.S E60) 35 များမ္ယား......."
A 3.
S
பிரதான வீதி, களுவாஞ்சிகுடி
ཛོད་
225ரடதங்க நகைகளை,
@氹$
க்கிழமை
பக்கங்கள் - 08
விலை ரூபா 6
ண் பிரதிநிதியாக
ணம் தீர்மானம்
பட்டமளிப்பு தினத்தை துக்க
தினமாக அனுஷ்டிக்கக் கோரிக்கை
பிரெட்ணத்தை ஆகிய முன்று
65ploil6II60. Jiu II ழுக்களான நீதி பொலிஸ் ஆகிய களின் செயற்பாடு அரசியலமைப்பு நிதிகளை கண்
குறிப்பிடத்தக்கது.
I GJITJ IGò
OG)
ழமை இரவு 1145 gTLD (24) 6T 6ÖTL6)lft
UITG) (HLL'JLJULLITT b வீட்டக்கு வந்த இவரின் பெயரைச் ததாகவும் பதில் ததால் வீட்டின் டைத்து உள்நு ச் சுட்டுக்கொன்ற கப்படுகிறது.
னகளை வாழைச் ார் மேற்கொண்டு
IGIOOL III) fiG),
கொம்களஞ்சியம் ாப்பான இடத்தில் றது இக்களஞ்சி து கல முனை, ாணமலை ஆகிய த 'ரெலிக்கொம் வினியோகித்து
ல் ஏற்பட்ட எந்தப் ம் பார்க்க)
தமிழ் விழாவின் போது'தேனகம்'
கதிர்க்ாமநாதன் அரசாங்க அதிபர் சி. சண்முகம் மேலதிக அரசாங்க அதிபர் வி. சண்முகம் தினக்கதிர் த்திடம் கையளிப்பதையும் படத்தில் காணலாம்.
LIL LIL D -
(யாழ் நிருபர்) யாழ், பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுப் பட்டமளிப்பு விழா நடை பெறும் நாளை (சனிக்கிழமை) உரிமைகள் மறுக்க ப்பட்ட துக்க தினமாகப் பிரகடனப் படுத்துமாறு கோரும் துண்டுப்பிர சுரங்கள் நேற்று பல கலைக்கழக வளாகத்தில்
நாசிவன்தீவில்
ஒட்டப்பட்டிருந்தன. யாழ் பல்கலை க்கழக மாணவன் கிதிவ்வியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த நிலையில் பட்ட மளிப்பு விழாவும் ஆடம்பரக் கூத்தும் தேவையான வைதானா என்று அந்தச் சுவரொட் டிகளில் கேட்கப்பட்டுள்ளது.
மீன் பிடித்தடை
மீனவ குடும்பங்கள் பாதிப்பு
(நமது நிருபர்) வாழைச் சேனை நாசிவன் தவு பகுதியில் படையினர் மீன்பிடிக்க தடை விதித்துள்ளதால் இப்பகுதி மீனவ குடும்பங்கள் பாதிப்படை ந்துள்ளன. கடந்த சில வாரங்களாக நாசிவன் தீவு பகுதியில் நிலை கொண்டிருக்கும் படையினர் இவ்வா
JILL li GOOT LI JGODLI
றான தடையை விதித்துள்ளனர். இப்பகுதி கடற் பிரதேசமென்பதால் இரவு நேர மீன் பிடித்தலே உகந்த தாகும் எனவும் மீனவர்கள் கூறுகி ன்றனர் இதேவேளை மரீனவர் ஒருவரை அண்மையில் படையினர் தாக கசிய தாகவும்
தெரிவிக்கப்படுகிறது. க்கு வடக்கு கிழக்கு
முஸ்லிம் பிரதிநிதியே பொருத்தம்
(நமது நிருபர்)
சட்ட நிர்ணய சபையில் வடக்கு கிழக்கை சேர்ந்த முஸ்லிம் ஒருவரே நியமிக கப்பட வேண்டுமென முன்னாள் பிரதியமைச்சரும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைத் தலைவருமான எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹற் தெரிவித்துள்ளர். இன்றைய கால ஆழ் நிலையில் வடக்கு கிழக்கை சேர்ந்த அனுபவ முள்ள ஒரு கல்விமானை நியமி
கலப்படமில்லாத
ப்பதே பொருத்தமான விடயமாகும் இந்த வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலா நிதி எம்.எல்.ஏகாதர் அல்லது பேராதனைப் பல்கலைக்கழக விரி வுரையாளர் கலாநிதி ஹிஸ்புல் லாஹற் அல்லது வேறு ஒரு க. மானை கலந்துரையாடி தி னே முடிவுக்கு வரவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
தேனும் பாலும்
படுவான் கரையில் கிடைக்கிறது.
Gஅரச அதிபர் சி. சண்முகம்)
(அரியம்) கலப் படமில்லாத தேனையும் பாலையும் இன்று படுவான்கரைப் பகுதிக்குச் சென்றால் சுவைத்து
புத்தக வெளியீட்டு
கல்லடி ஜெயா
உண்ண முடியும் என மட்டக்களப்பு மணி முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சாரப்பேரவையினால் நேற்றுக் காலை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம் பெற்ற முத்தமிழ் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அரச அதிபர் சி. சண்முகம் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு கலைஞனை பாராட்டுவதால் கலை கள் வழக்கப்படுகின்றன கலையை ரசிகன் உணர்ந்து உத்வேகம் கொடுப்பதால் அந்தக் கலை மக்கள் மத்தியில் நீண்ட செல்வாக்கைப் பெறும் இன்று எமது இனிய தமிழ் கலையை நாம் தொடர்ந்து வளர்த்து பேணிக்காக்க வேண்டி யது எமது கடப்பாடாகும் ஒரு கலைஞன்
(8ம் பக்கம் பார்க்க)
"ܙܘܪ܂.
| 'क

Page 2
o5.10.2001
தினக்கதிர்
த.பெ. இல: 06 155 திருமலை விதி மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathir(Osnet.lk
GLIII
for GO
உறவை பிரிக்கும் சதி
ட்ெடக்களப்பரில் உள்ள முளப்லிம் மக்களை பாதுகாக்க தனியான முஸ்லிம் ஊர்காவல் படை அமைக்க வேண்டுமென முஸ்லிம் Uரமுகர்களுக்கு இராணுவ இணைப் பதிகாரியினால்
|முனி வைக்கப்பட்ட ஆலோசனையானது மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்கும் ஒரு சதியெனர்றே நினைக்கத்
தோன்றுகின்றது.
மட்டக்களப்Uல் உள்ள முளப்லிம் சமூகமும், தமிழ் சமூகமும் காலம் காலமாக Uட்டும் தேங்காய்ப்பூவும் போன்று
வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் இரு
சமுகத்தினி சகல விழாக்களிலும், சகல கலாசாரங்களிலும் கலந்து கொண்டும், உற்ற நண்பர்களாகவும், உறவினர்கள்
போலவும் அன்னியோனினியமாக வாழ்ந்த காலங்களும் உண்டு.
மட்டக்களப்பரில் உள்ள தமிழ் கிராமங்களில் எல்லாம் முஸ்லிம் வர்த்தகர்கள் கடை வைத்தும், பெட்டி வியாபாரம் செய்தும், தமிழரின் பாரம்பரிய நிலப்பரப்பில் சொந்தமாக வயல் நிலங்களை வாங்கியும், வயல்கள் செய்தும் வாழ்ந்தனர்.
அந்தக் காலத்தினர் பசுமையான நினைவுகளை இன்று மட்டுப்பார்க்கும் போது இது உண்மையான கதையா? என்று கூட இன்றைய இளம் சமுகத்தினர் வியப்புடன் கேட்பதுண்டு.
இவ்வாறு பல வழிகளிலும் சொந்தம் கொண்டாடிய தமிழ் முஸ்லிம் உறவுகளை பரித்தவர்கள் யார் என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்நாட்டை மாறி மாறி ஆட்சி Uடம் செலுத்திய சிங்கள அரசானது தமிழ் முஸ்லிம் மக்களை பரிப்பதற்காக பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டே இருந்தது.
அதில் ஒரு யுத்தியாகவே கடந்த 1990ம் ஆண்டுப்பகுதியில் மட்டக்களப்பிலும், அம்பாறை மாவட்டத்திலும் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு தனியான ஒரு ஊர்காவல் படை அமைக்கப் பட்டது.
உண்மையில் இந்த ஊர் காவல் படையினரினர் செயல்பாடுகள் தமிழ் மக்களில் இருந்து முஎம்லிம் மக்களை பாதுகாக்கும் ஒரு படையாகவே அவர்களுக்கு சிங்கள அரசினால் அறிவூட்டப்பட்டிருந்தது.
அதன் காரணமாக அந்தக் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஊர்காவல் படையினருடனர் மோதுகின்ற நிலை ஏற்பட்டது. இதன் கசப்பான விளைவாக காலம் காலமாய் நண்பர்களாய் இருந்த சமுகம் எதிரிகளாய் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களும், முளப்லிம் மக்களை தமிழ் மக்களும் பார்க்கலாயினர்.
கடந்த 90ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த கசப்பான நிகழ் வுகளை தற்போது இரண்டு சமுகமும் புரிந்து விட்டது. யார் பிழை செய்தவர்கள் யார் சரி செய்தவர்கள் என்பதை விவாதிக்க நாம் 6) ტეr:/T6ტ 6ვე 6).Jმტეტ60)/60),
ஆனால் இனிறைய சூழலில் 1990ஆம் ஆண்டு எமது மணிணில் நடந்த அந்த கசப்பான நிகழ்வுகள் மரீனிடும் வரக் கூடாது என்பதே இன்றைய இரு சமுகத்தினர் தேவையாகும்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு காரணமான மூல காரணிகள் அறிந்து அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசித் தர்ப்பதே இன்றைய நிலை,
அதை விடுத்து மரீனிடும் முஸ்லிம் மக்களுக்கு பாது காப்புக்காக தனியான முஸ்லிம் ஊர் காவல் படை அமைக்கும் திட்டத்தை யார் முனர் வைத்தாலும் அது தமிழ் முஸ்லிம் உற வுகளை நிரந்தரமாக பிரிக்கும் ஒரு சதியென்று தானி கூற முடியும். முன்னாள் பிரதி அமைச்சர் ஹரிளம்புல்லாஹர்வினி ஊர் காவல் படை அமைக்க வேண்டுமென கேட்டதாக ஒரு செய்தி 6)60JGf2 LLUIT 4 இருந்தது.
ஆனால் முனி னாளர் பரிரதி அமைச்சர் ஜனாU ஹிளம்புல்லாஹற் இச்செய்தி வெளியாகிய மறுதினமே இக் கூற்றை மறுத்து அறிக்கை விட்டிருக்கின்றார். இது பாராட்ட வேண்டிய ஒன்று தானி ஆனால் காத்தார்ைகுடி, ஏறாவூர்ப்பகுதி முக்கிய பிரமுகர்களை அழைத்து இராணுவ இணைப் பதிகாரியினால் தானி இத்திட்டம் பற்றி அராயப்பட்டதாகவும் அதில் எந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றும் மாறாக தமது பள்ளி சம்மேளனத்துடனும், உலமா சபையினுடனும் கலந் தாலோசித்து முடிவு எடுப்பதாக கூறியி ருக்கின்றனர்.
எந்தச்சபையுடன் கூடி முடிவு எடுத்தாலும் மீண்டும் முஸ்லிம் ஊர் காவல் படைதான முஸ்லிம் மக்களின் பாது காப்பிற்கு உத்தரவாதம் என கருதினால் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு ஆப்பு வைக்கும் செயலாகவே அது முடியும்.
இன்று தமிழ் மக்களினி விடுதலைப் போராட்டம் சர் வதேச அரங்கில் கூர்மை பெற்றுள்ள நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களினர் உறவுப் பாதையை உடைக்கும் செயலாக மரீனிடும் "ஊர்காவல்படை' எனும் உறவைக் கெடுக்கும் படையை அமை த்து விடுதலைப்போராட்டத்தை திசை திருப்ப இன்றைய அரசு கங்கணம் கட்டி செயல்படும் திட்டத்திற்கு எமது தமிழ் முஸ்லிம்
சமுகங்கள் இரையாகக் கூடாது.
நமது
நினைத்துப் பா பெற முடியாதது பராயமே சிறுவர்
இலங்கை போ உலக நாடுகளி நலன்கள் நசுக் அவர்களுடைய
சுதந்திரங்களும் கப்படுகின்றன. இ
கூட அவர்களுக்கு லை. அந்த வ6 துஷ்ப்பிரயோகம் அதிகரித்துக் க உலக நாடுகள் சிறார்களின் பிரச்சி காரணங்களை அவற்றை தீர்த்து வம் காட்டி வருகி சிறுவர் துவர் ஒவ்வொரு நாட்டி வகையில் நடந்து இருக்கிறது. எமது பிள்ளைகள் மீ துவடிப்பிரயோகம் அதிகரித்துக் க குறிப்பிட்டுக் கூற சிறுவர்க கரம் நீட்டும் நோக் கள் கைச்சாத்தி 60) LDěj HITEF60|L) ஐ.நா.பொது HG,
p60. மேற்கு
(நேற்றைய
மெது
தன்மையை நாடி ருசி கண்ட சில திகள் இப்போது துறைக்கு உதவி என வைத்தியர்க பங்களுக்கு அன மருத்துவத் தத்து சிக் கொண்டு LDIT60TLDITSE LibTDIT) தனுப்புகிறார்கள் யில் நடாத்தப் டறை என்ற பே ளின் மருத்து மருத்துவ முை மிக்க இவர்களி ளும் ஆய்வுக்க டுகின்றன. இ ണ്ണുങ്ങബ് ഖയ്ക്കൂ, கட்கு திருப்பிய யவில்லை. இ ஆள் கட்டும் க ற்படுவர் சித்த இல்லாத சில இவர்களின் வி னில் 'பதினை பட்டறைகளில் த்தேய மருத்து றுக் கொடுக்க தாகும். இதன் 5959595J6)JLD 596). L. டுகிறதே!
BITGOLD 61602) இப்படி பயன் அடுத்த கட் யர்கள் 2002 வார்களாம். சட்டைக்கார இந்த அரசு
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
2.
முலால் சிதைவடைந்து சின்னா பின்னமாகும்
ஞ் சிறுமியர்களின் எதிர்காலம்
களுக்கே உரித்தானது அதை அவர்களிடம்
ங்கள் போர்க் கலாசாரத்தால்
- அந்தப்
களையும், இலட்சியங்களையும்
|ழ்க்கையில் கவும், மீளப் அற்புதமான யம், ஆனால் D மூன்றாம்
சிறார்களின் ப்படுகின்றன. உரிமைகளும் மற்றாக பறிக் ய சிறுபராயம்
உரியதாக இல் கயில் சிறுவர் எமது நாட்டில் ணப்படுகிறது. தமது நாட்டு D60TH5(OTU) GE535/T60T, இனம் கண்டு வைப்பதில் ஆர் ன்றது எனினும் | பிரயோகம் லும் ஏதோ ஒரு கொண்டு தான் நாட்டில் பெண் ான பாலியல் பெருமளவில் ான ப்படுவது கூடிய விடயம். ளுக்காக நேசக் குடன் 19 நாடு ட்ட சிறுவர் உரி 1989ம் ஆண்டு பயினால் சமர்ப்
பிக்கப்பட்டு 1990 இல் உலகப் பிரகடனமாக அங்கீகரிக்கப்பட்டது. அதனை இலங்கையும், 1991ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. சர்வ தேச ரீதியாக ஒக்டோபர் 01ம் திகதி சிறுவர் தினம் எனப் பிரகடனப்ப டுத்தப்பட்டது. பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகப் பிரிவு சிறுவர் நன்னடத்தை திணைக் களத்துடன் இணைந்து சிறுவர்க ளுக்காக பல செயற்திட்டங்களை இவ் ஆண்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு அமைப்
பிள்ளைகளின் எதிர்காலம் வறுமை, கொடுமையான யுத்தம் போன்ற இன்னோரன்ன காரணிகளால் சீரழி ந்து சிதைக்கப்பட்டு வருவது எமது கண்கூடு. இலங்கை பூராகவும் சிறு மிகள் மீதான வன்முறைகள் இடம் பெற்று வந்தாலும் குறிப்பாக யுத்தம் இடம் பெறும் வட கிழக்குப் பிரதே சங்களிலேயே இவை அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெண் பிள்ளைகள் மீதான துஷ்ப்பிரயோ கங்கள் பாரிய அளவில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோர், அதிகரித்த குடு ம்ப அங்கத்தவர் போன்ற ஜீவா தரப் பிரச்சினைகளின் பொருட்டு தமது பெண் குழந்தைகளை வசதி
யுத்தம் உருவாக்கிய கைம்பெண்களும், சிறுமிகளும் அகதி
முகாம்களில் வாழும் வேளைகளில் ஆற்றாமை காரணமாக
சலுகைகளையும் உதவிகளையும் பெறும் பொருட்டு பாலியல்
பலாத்காரங்களுக்கு இடம் கொடுக்க நேரிடுகிறது.
இவ்வாறான காரணங்களினாலேயே சிறுவர்கள் மட்டுமல்ல
சிறுமிகளும் இனவாரியான சிந்தனையுடையவர்களாகவும்,
போர்க்குணம் கொண்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.
இக் காரணங்களால் ஆயுதப் படையில் அணி
திரட்டப்படுகிறார்கள் அல்லது அணி சேர்கிறார்கள். SLLS
புக்களும் இணைந்து பாடசாலை மாணாக்கரிடையே 'பெண் பிள் ளைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஸ்ரிக்கர் போட்டி யொன்றையும் நடத்தியுள்ளது.
வட - கிழக்கு பகுதிகளிலேயே அதிக சிறுவர் துஷப்பிரயோகம் அந்த வகையில், பெண்
படைத்தோரின் வீடுகளுக்கு விட்டு வேலைக்காக அனுப்புகின்றனர். மற்றும் வடக்கு கிழக்கு யுத்தத்தால் பெற்றாரையும் உற்றாரையும் இழந்த அநாதரவான சிறுமிகளும் செல்வந்தரின் வீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகிறார்கள்
(ம்ே பக்கம் பார்க்க)
ாம் உலக நாடுகளைச் சுரண்டும்
உலகமயமாதல் கோட்பாடு
Gaol
தொடர்ச்சி) விழிப்புணர்வற்ற பிடித்துப்பார்த்து ற மாவட்டச் சக் த்த ஆயுர்வேதக் கிறேன் பேர்வழி ளை தென் மாவட் pத்து அவர்களின் வங்களை உறிஞ் அவர்கட்கு சன் ரூபாய் கொடுத் சிங்கள மொழி டும் பயிற்சிப்பட் வையில் இவர்க கருத்துக்கள் ளுடன் பெறுமதி ஒலைச் சுவடிக க எனப் பெறப்ப டிப் பெறப்படும் இதுவரை அவர் க்கப்பட்டதா தெரி ர்களை இங்கே T605,6ITTEE GASFUL ந்து வாசனையே ளைஞர்களாவர். க்கம் என்னவெ து நாள் பயிற்சிப் வர்கட்கு மேலை முறைகளும் கற் டுகின்றன என்ப மலம் அலோபதி றுமைப்படுத்தப்ப J60DGulgű JLÉL| மருத்துவர்கள் தப்பட்டுள்ளனர். க பிற வைத்தி D அழைக்கப்படு னை நாள் செஞ் நடாத்தப்படும் நிறுவனம் வெளி
நாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து இவ் வேலைத்திட்டத்திற்கு பல லட்சம் ரூபாய்களைப் பெற்றுள்ளது என அறியப்படுகிறது. இங்கு பக்குவ மற்ற சில விடலைகளால் வழி நடாத்தப்படும் அளவுக்கு எமது வெகுளி வைத்தியர்கள் இறங்கி விட்டனரா? வைத்தியர்க ளைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இரண்டொரு மூலிகைக் கன்றுக ளும் வழங்கப்படுகின்றன. 10 ரூபாய் சுரண்டல் சுவிப் டிக்கட்டை 100 பேர்கள் வாங்கும் போது کوgg=arg=arg யாருக் காவது நூறு ரூபாய் பரிசு கிடைக்கலாம் அதுவும் கூட இப் போது கிடைப்பது அரிது ஆனால் இதன் மூலம் இவர்கள் 1000 ரூபா வை மொத்தமாக இழப்பது போன்ற நிலையில் எம்மவர் இருக்கின்றனர். வேதனை என்னவெனில் இதை அறிந்தும் அறியாமலும் சில பொறுப்புள்ள அரசு அதிகாரிகளும் இந்த சுரண்டலுக்குத் துணை போவதாகும் சுரண்டப்படும் இவர்க ளது மருத்துவ தத்துவமும் அதன் மூலம் அறிந்து கொள்ளப்படும் மூலிகைகளும் அதன் தொடர்ச் சியாக அவை ஆய்வுக்காக என பிற இடங்கட்குச் செல்லும் நிலை நீடித்தால் பொத்துவில் பொன்னர் பரிகாரியாரின் பொன்னாவரைச் செடிக்கு கலிபோர்னிய தாவர விஞ்ஞானி எதிர்காலத்தில் காப் புரிமை பெறும் நிலை ஏற்படலாம். யானையின் பலத்தை அது அறியாதவாறு அதன் காது மறைப்பதைப் போல் எமது மக்க ளின் மண்ணின் ஆற்றல் அறியா மையால் மறைக்கப்படுகிறது. இத
னாலன்றோ மூல வளங்கள் மூலி கை வளங்கள் சரியாகப் பயன் படுத்தப்படாமல் கையறு நிலையில் இருக்கின்றனர். மூலிகை பற்றி அழு த்திக் கூறுவது ஏனெனில் இலங் கையின் வருவாய் தரும் எல்லாத் துறைகளையும் விட எதிர்காலம் மூலிகைத் துறையால் வளப்படும் என்பது திண்ணம் நவீன கைத் தொழில் பொருட்களின் மூலம் வளர்ச்சியுற்ற ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளே 'ஜனி செங் போன்ற மூலிகைகளை உற் பத்தி செய்து மேற்குலக நாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை க்கு வந்துள்ளதெனில் இத்துறை யின் வளம் தரும் பொருளாதாரம் பற்றி அவர்கள் சரியாகக் கணிப் பிட்டுள்ளனர் என்பதையே புலப்ப டுத்துகிறது. எனில் எம்மால் ஏன் முடியாது? அதற்கு முன்னோடி யாக பின்வரும் நிகழ்வுகள் இங்கு நடை பெறவேண்டும். (1) கிழக்கு - குறிப்பாக மட்டக் களப்பு மாவட்டத்தின் இயற்கை மூல வளங்கள் பற்றிய ஒரு முழு மையான பொது ஆய்வினை மேற் Q5|T6Î616).
(2). அ) இயற்கை மூல வளங்களின் ஒரு அங்கமான மூலிகை வளங்கள் பற்றிய ஆய்வினை சித்த ஆயுர் வேத சங்கம் செய்வதுடன், ஆ), ஆய்வில் வாகரை போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினரி னதும், அலிகம்பை பகுதியில் வா ழும் குறவர் குடியினதும் ஒத்து ழைப்பைப் பெறல், P. இ), இயன்ற அளவில் அவர்கட்கு உதவி செய்தல்.
(ம்ே பக்கம் பார்க்க)

Page 3


Page 4
O5.10.2001
தினக்க
மும்பையில் இருந்து டெல்லி ெ விமானம் கடத்தப்பட்டமை புரெ
புதுடெல்லி அக்4)
மும்பையில் இருந்து டெல்லி சென்ற இந்திய விமானம் 52 பயணிகளுடன் கடத்தப்பட்டது நள் GITT UTGANG GILGAS GALLEGÓ A GOOD இறக்கப்பட்ட விமானத்தில் 2 கட த்தல்காரர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது விமானத்தை சுற்றி போலிசார் துப்பாக்கிகளுடன் சூழ்ந்து நிற்கிறார்கள்
இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அல்லயன்சு ஏர் İSGAL JUGOSÍ GNÓLIDIT GOTLD) CEL UITLLÓNII 737 மும்பையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 130 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமா Aó Laidir liticil, 2 Gaill DI 4 விமான ஊழியர்கள் இரு தனர். அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது கட த்தப்பட்டது. அந்த விமானம் எங்கு சென்றது என்பது மர்மமாக இருந்தது போசளர் சூழ்ந்தனர்
நள்ளிரவு 1230 மணிக்கு அந்த விமானம் டெல்லியில் பத்திரமாக தரை இறங் கியது. ஆனால் வழக்கமான இடத்தில் இறங்காமல் எண் 27 என்ற ரன்வேயில் தன யாக நின்றது அதற்குள் போலீசாரும் தசிய பாதுகாப்பு படை கமாண்டோ ர்களும் அங்கு சென்று துப்பாக்கி களுடன் விமானத்தை சூழ்ந்து GasTGNOTLCOTT.
அந்த விமானத்தை எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எதற்காக கடத்தினர் என்பது டியாக தெரிய வில்லை என போக்குவரத்து மந்திரி
ஆனால் விமானத்தை கடத்திய வர்கள் இரண்டு பேர் என்று பின்னர் தெரிய வந்தது அவர்கள் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பேசி வருவதாக தகவல் கிடைத்தது. விமான பயணிகளையும் ஊழியர் களையும் கீழே இறங்க தீவிர வாதிகள் அனுமதிக் கவில்லை.
விமானத்தை கடத்தியவர்க ளுடன் அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அதிகாலை வரை அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் அவர்களது கோரிக்கை என்ன என்று தெரியவில்லை. விமானத்தில் அரை மணி நேரம் பறப்பதற்கான எரிபொருள் மட்டுமே
இருந்தது விமானம் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் உள்துறை மந்திரி அத்வானி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஷாநவாஸ் உசேன் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய
தீவிரவாத முகாம்களை
உளவுத்துறை கமாண்டே
(புதுடில்லி)
அமெரிக்க உளவுத் துறை யினர் மற்றும் கமாண் டோக் கள் வடக்கு ஆப்கானி ஸ்தானுக்குள்அதிரடியாக நுழை து நிரந்தர முகாமை அமைத்து of ്ഥളും, ஆப்கனில் 23 தீவிரவாத பயிற்சி முகாம் களைஅமெரிக்காஇனம் கண் டுள்ளது. இந்த இடங்களில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த லாம் என்று எதிர்பார்க்கப்படு
கிறது.
ஆப்கான் மீது அமெ ரிக்கா போர் தொடுக்கத் தேவை யான ஆயுதங்களை தயார் படு த்தி விட்டது. ஆப்கானைச் சுற்றி புள்ள பாகிஸ்தான் கிர்கிஸ் தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ் தான் போன்ற பல நாடுகளில் தனது படைகளை குவித்துள் GTU) DI GILDIÍ, T. தலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் மறைந்து ள்ள பகுதி குறித்து உறுதியானத் தகவல்களைத் திரட்ட முயற்சி nom bolesтстопце (Воiтопол ஆபகனுக்கு வெளியில் இரு ந்து தாக்குதல் நடத்த திட்டமிட் வேளையில் ஆப்கனுக்கு யே தலிபான்களை எதிர் த்து வடக்குக் கூட்டணியினர் தாக்குதல் நடத்தத் தொடங்கி
இந்தச் சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தது. வட க்குக் கூட்டணியினருக்குப் பல் வேறு உதவிகளை அளிக்க முன் வந்துள்ளது. மேலும், மன்னர் ஜாகீர்ஷா தலைமையில் வடக் குக் கூட்டணியின் தலைமை யில் புதிய அரசை ஆப்கானில்
(BLITTLLÓNIE 737
Gill DITGT TEL தொடர்பு கொள் தொடர்ந்து முயற் ள்ளனர். கடத்தல் எங்கும் பறந்து GNU GOULLÓGÓ GYÓN DIT எரிபொருள் வாக ப்பட்டு உள்ளது.
மும்பை விம அவசர தனிப்பி பட்டு உள்ளது. க னத்தில் இருக்கும் தனிப்பிரிவை ெ விவரம் அறியலா
விமானத்த பயணிகளும் வ தகளும்
6ÓNLIDIT GOILÖ
உள் ளதாகவு
த் தப் படவில் 6 கட்டுப்பாட்டு
தொடர்பு துை மையே மேற்படி க்காரணம் என கடைத்த தக தெரிவிக்கின்ற
96.O.
வடக்குக் கூட் ஆதிக்கத்துக்கு தியில் அவர்கள் டனர் என்று செ வந்துள்ளன. ஆட ந்துள்ள அமெரி துறையினர் ஒசா எங்கு ஒளிந்திரு பதை முதலில் கன்
Du॥
அமெரிக்காவின் உளவு நிறுவனமான மத்திய
ஸ்தாபனம் (சி.ஐ.ஏ) மற்றும் அமெரிக்க அ சமாண்டோக்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் பாத நிரந்தரமான முகாம் அமைத்து தங்க உலல் பெகவல் தான் நாட்டில் இருந்து ஆப் ளெடுருவி அவர்கள் தளம் அமை த்துள்ளனர் முகாமில் உள்ள வீரர்களுக்கு எம்.எச்-60
ஹாக் ஹெலிகாப்டர்கள் முலம் சப்ளை 9 கிறது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் மையிரு பறந்து செல்லக்கூடியன. மோசமான தட்பவெ
உருவாக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகி ன்றன இந் நிலையில் ஆப்கன் வடக் குப் பகுதியில் அமொக்க உள வத்துறை (சிஐஏ) மற்றும் கமா ண்டே பிரிவுகளைச் சேர்ந்த வர் கள் சிறிய குழுவாக உள்ளே புகு ந்துள்ளனர் அங்கு நிரந்தர முகாம் ஒன்றையும் அதிரடியாக -96OLDJGTGTGOTI
ஆப்கான் அருகில உள் ள உஸ்பெகிஸ்தானில் இருந்து பிளாக்ஹாக் ஹெலிகாப்டரில்
蜘g @@Gu吋,、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
4.
சன்ற s IIIII?
த்தல்காரர்களுடன் ள அதிகாரிகள் சி மேற்கொண்டு
விமானம் வேறு விடாமல் தடுக்கும் னத்தின் முன்பாக னம் ஒன்று நிறுத்த
ான நிலையத்தில் ரிவு தொடங்கப் டத்தப்பட்ட விமா பயணிகள் இந்த தாடர்பு கொண்டு LÓ.
ல் இருக்கும் பிமான சிப்பந் ாதுகாப்பாக
Lổ (8 ID ở LI lạ
லை என்றும் மையத்துடன் ன் டிக்கப்பட்ட
புரளி ஏற்பட iறும் பிந்திக் *வல் ஒன்று
و لوية
தாக்குதலின் சூத்திரதாரி பின்லேடனே ஆதாரம் காட்ட அமெரிக்கா தயார்
வாஷிங்டன் அக் 4
அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்ற ஆதாரத்தை உலக நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ள இருக்கிறது.
அமெரிக்க வெளிய றவுத் துறை செய் தித் தொடர்பாளர் ரிச்சர்டு பவுச்சர் இது பற்றி கூறியிருப்பதா வது நியூயார்க் வாஷிங் டனில நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்லேட ன்தான் காரணம் என் ற ஆதாரம் கிடைத்து ள்ளது. இந்த ஆதா ரத்தை உலக நாடு களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
தூதர்கள் மூலம் உலக நாடுக ளில் உள்ள அமெ ரிக்க தூதர்கள் மூலம் அந்தந்த நாட்டு அரசுகளிடம் இந்த
ஆதாரத் தை காட்டுவோம் விருப்பமுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஆதாரத்தை காட்டும்படி விகள் தூதர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் மத்திய ஆசியா மத்திய கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசி யாவில்
உள்ள நாடுகளுக்கும் இந்த ஆதாரம்காட்டப்படும்.
யாளம் கண்டது அமெரிக்கா ாக்கள் உள் நுழைந்தனர்
| 600 fu GN GOTT 66 DI LLJ LL -- L (35 நுழைந்து விட் பதிகள் வெளி த னுள் நுழை |க்க உள வுத் DIT LIGGÖSTGOTTL cóT நக்கிறார் என் ண்டுப்பிடிக்கும்
உளவறியும் திரடிப்படை
தற்போது யுெள்ளனர். கானுக்குள் ந்ேத ரகசிய
ஒனுப்பப் படு L.Lig Gö 35.L. பநிலையை
ܐ ܪܬ
| 8 ||
2QJ, LI85 PT 60 I
அகதிகள்"
முயற்சி யில் இறங்க உள்ளனர்.
இதற்கிடையில் ஆப்க னில் 23 தீவிரவாத பயற்சி முகா ம்களை அமெரிக்க உளவுத் துறையினர் இனம் கண்டுள்ள னர் இந்த முகாம்கள் ஆப்க னின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிக ளில் வடக்குக் கூட்டணியினர் பலத்துடன் இருக்கின்றனர்.
இங்கிருந்துதான் தலிபான்கள்
மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவுக்கு மிகவும்
எளிது. தவிர ஆப்கனின் கிழக்கு மேற்கு காபூலுக்கு அருகில், ஜலாலாபாத் மற்றும் கோஸ்ட் ஆகிய பகுதிகளிலும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இருப்பது
கண்டறியப்பட்டு ள்ளது. இந்த இடங்கள் மீது விரைவில் தாக்கு தல் நடத்து வதற்கான திட்ட ங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்
D60l.
இந்நிலையில், தன்னு டைய விமானப்படை தளங் களை அமெரிக்கா பயன்படு த்திக் கொள்ள உஸ்பெகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. நியூ யார்க் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க போர் விமானங்கள் உஸ்பெகிஸ்தான் வான்வெளிப் பகுதியில் பறப்பதற்கு ஏற்க னவே அனுமதி வழங்கப் பட்டு ள்ளது. தற்போது டுசெல், கனா வாட் உட்பட மூன்று விமானப் படை தளங்களைப் பயன்ப டுத்திக் கொள்ள அமெரிக்கா வுக்கு உஸ்பெகிஸ் தான் அனு மதி வழங்கிண்யுள்ளது.

Page 5
oooo !
ஜனாதிபதி செயலணித் தாரவைத்தியசாை
(காரைதீவு நிருபர்)
மாவட்டத்துக்கு ஒரு வைத்தியசாலையை சகல வசதிக ளுடன் அபிவிருத்தி செய்யும் ஜனா திபதி செயலணித்திட்டத்தில் ஏலவே குறிப்பிடப்பட்டிருந்த கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி செயலணித் திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்
டத்தில் அம்பாறை பொது வைத்தி யசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பெயர்கள் அபிவிருத்திக்காக சிபார்சு பண்ணப் பட்டிருந்தது.
அம்பாறை பிராந்திய பிரதி மகாண சுகாதார சேவைப்பணி பாளர் டாக்டர் ஆர்பெரேரா இச்சிபா ாசை பண்ணியிருந்ததாக தெரிவிக்க LILI (BSIBġbol.
ஆனால் தற்போது கல்
காத்தான்குடி மீரா பாலிகா மாணவி ஜனாதிபதியிடம் பரிசுபெற்றார்
(காத்தான்குடி நிருபர்)
79வது சர்வதேச கூட் டுறவு தினவிழாவில அகில இல ங்கை ரீதியாக கட்டுரைப்போட்டியில் Iம் இடத்தைப் பெற்று ஜனாதிபதி யிடம் பரிசினை பெற்ற காத்தான்குடி மீராபாலிகா வித்தி யாலய மாணவி எச்.எம்ஹஸ்மியா காத்தான்குடியில் கெளரவிக்கப் பட்டார்.
இது தொடர்பான வைப வம் காத்தான்குடி மீராபாலிகாவித்தி யாலயத்தில் வித்தியாலய அதிபர் எம.எம்மஹற்ரூப் கரீம் தலைமையில்
நியமனத்தை d IIJjdbal
(காத்தான்குடி நிருபர்)
நியூ ஈஸ்டன் பஸ் கம்பனி சாரதிகளாக தெரிவாகி வைத் பரிசோதனையையும் முடித்து பிற்சிக்கான கட்டணத்தை செலு தி நியத்தை உறுதி செய்வ தற்காக வருகைதந்த 50க்கும் மேற பட் சாதிகள் ஏமாற்றத்துடன் விடு திரும்பியுள்ளனர்.
இது பற்றி தெரிய வரு வதாவது கடந்த பலமாதங்களுக்கு முன்னர் குறித்த பஸ் கம்பனியில் 500க்கும் மேற்பட்டோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கட்டம் கட்டமாக நடைபெற்று இறுதியில் தெரிவானோர் மிகவும் மர்மமான முறையில் இருந்து வந்தவேளை அரசியல் செல்வாக்குள்ளோள் தெரி வாகி கம்பனிக்குள் நியா? நானா? என்ற இழுபறிநிலை ஏற்பட்டு இறு தியாக ஒரு தொகையினர் தெரி வாகி அவர்களுக்கு நாரஹன் பிட்டி யில் வைத்திய பரிசோதனை நடை பெற்று 2 மாதங்களாகியும் இலவு காத்த கிளிபோல் வைத்திய பரி சோதனையை முடித்தவர்கள் காத் திருந்தவேளை தந்தி மூலம் 3ம் திகதி பயிற்சிக்கான கட்டணத் தொகையான 4400ரூபாவுடன் வரு
மாறு அழைப்பு வந்தது.
1998ம் ஆண்டு பெரியநிலாவனை புலவர்மணி நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொண்ட
நடைபெற்றது.
இப்பாராட்டு விழாவில் ஜனாதிபதி பரிசு பெற்ற ஹஸ்மியா வுடன் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற ஆங்கிலதினப்போட்டி யில் மூன்றாம் இடத்தைப் பெற்ற அஸ்மர் பாத்திமா ஹஸ்மத்தும் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
இவ்வைபவங்களில் இளைப்பாறிய அதிபர் ஏஎல்எம்சித் தீக் எம்.எச்.முஹம்மத், ஆசிரியர், யூ.எல்.எம்முபீன் ஆகியோரும் கல ந்து கொண்டனர்.
எதிர்பார்த்த ஏமாற்றம்
இதனை அறிந்த அனை த்து தெரிவான சாரதிகளும் கடன் பட்டு அடகுவைத்து பணத்தை த்து நியமனம் கிடை என் நம்பிக்கையில் நியூட்டப் பல கம்பனி தலைமையகத்து புதன்கிழமை (03.10.2001) சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருகோண மலை, அம்பாறை, அக்கரைப்பற்று, மூதூர், கிண்ணியா, மட்டக்களப்பு காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து வரு கைதந்து காத்திருந்த வேளையில் நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் தலைவரினால் திடீரென பயிற்சிக் கான கட்டணத்தை அறவிடுவதை மறு அறிவித்தல்வரை இரத்துச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப் பட்டது.
பின்னர் திகதி அறிவிக்கப் படும் என கூறப்பட்டபோது வருகை தந்த சாரதிகள் மனமுடைந்த நிலை யில் விடுதிரும்பினர்.
இவ்விடயம் பற்றி போக்கு வரத்து அமைச்சர் தினேஸ் குணவர் த்தன. கிழக்கு புனர்வாழ்வு புனரமை ப்பு வீடமைப்பு:மகளிர் விவகார அமைச்சர் பேரியல் அஷரப் ஆகி யோரின் கவனத்திற்கு கொண்டுவர ப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின் 1335).
மர் ஹம்
(LP60601 3.5 U60) பெயர் நீக்கப்பட்டு அம்பாறையை ஓயா மாவட்ட ை (OLILLIT (BEFİT&SEESLILII கிறது.
Sasa
(களுவாஞ்சி
மீளுவ ഞഖഴ്ത്തിugTഞൺ
முன் ஆசிரியர் பயிற்சி
(நமது
விருத்திச் சங்கம் ப்பாட்டு செயற்றிட் ஆதரவுடன் முன் ளுக்கான பயிற்சி வுள்ளது.
நாளை க்கு எஸ்.தில்ை 6ØDLIDL ÎNGÖ EES6O6ýslu குதி கல்லடி உப் பெறும் இந்நிகழ்வு தினராக சுவாமி அ மகராஜ் அவர்களு
னராக திருமதி அ
கலந்துகொள்வர்.
இப்பயிற் தழ் வழங்கும் வை 7 his
(JL JLLJJL
புலமைப் சித்
மட்/ஆரையம்பதி விநாயகர் வித்தி சேர்ந்த செல்வ6 மூர்த்தி டினேந்திர நடைபெற்ற 5ம்
LifefoO LIf GODEFL களைப் பெற்று ந்துள்ளார். இவ் தில் சித்தியடை LDIT GOO6)|T 66.TL
த்தக்கது.
ஆ.மு.சரி.புதின் வித்தியாலய ஆ.மு.சரிபுத்தின்
(L16) TLD60
எம்.எல்.எம்.முஸ்தபாவும், பாடசாலை அதிபர் எம்.சி.அகமது முகைதீன் அமர்ந்திருப்பை இந்த அமைப்பினரால் நடாத்தப்பட்ட மூன்றாவது நிகழ்ச்சியின்போது அதிதியாகக்கலி அல்-ஹாஜஎம்.வை.எம். இப்றாஹீம் புலமைப்பரிசில் திட்டத்திற்கான நிதியைக் கை மக்கள் மண்டபத்தில் நடாத்திய இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் வைபவத்தில் 4வது படத்தில் மாணவன் ஒருவனுக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்படுவை அதனை அறிவிப்பதனையும் காணலாம்.
 
 

வெள்ளிக்கிழமை 5
திட்டத்தில் கல்முனை லக்கு இருட்டடிப்பு
த்தியசாலை யின் அதற்குப்பதிலாக டுத்துள்ள மகா த்தியசாலையின் டுள்ளதாகத் தெரி
இத்தகவலை சுகாதார திணைக்கள உயரதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இதனையடுதது வைத்தி யசாலை அபிவிருத்திக் குழுவினர் தமது வைத்தியசாலை நீக்கப்
ரிக் வசதி வேண்டும்
குடி நிருபர்)
ஆசிகுடி மாவட்ட ல், மாதமொரு
Sigif ளுக்கான
நெறி
ருபர்)
ளப்பு கல்வி அபி
தேசிய ஒருமை ட பணியகத்தின் ள்ளி ஆசிரியாக நெறி நடத்தப்பட
BIT606) 8.30 LD50s லநாதன் தலை பற் கட்டடத்தொ LT60)Luso 3LD குே பிரதம விருந் ஜராத்மான ந்தஜீ ம் சிறப்பு விருந்தி பூாழரீனிவாசனும்
சிக்கான சான்றி பவம் எதிர்வரும் றுக்கிழமை நடை
lífi GOG
கோயில்குளம் பாலயத்தைச்
சோமசுந்தர இவ் ஆண்டு ஆண்டு புலமை ல் 130 புள்ளி
சித்தியடை பித்தியாலயத் த ஒரே ஒரு குறிப்பிட
الســـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
தில் நடைபெற்ற வறிய மாணவர்களுக்கு
அவர்கள் உரையாற்றுவதையும்,
தடவையாவது கிளினிக் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என வைத் தியசாலை நலன்புரிச்சங்க செய லாளர் எஸ்.பேரின்பநாயகம் உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகமுக்கிய சிகிச்சைக ளான மகப்பேறு, கணன், இருதய நோய், போன்ற மருத்துவ வசதிக ளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் (Gläff60Ö|| [[I.
மேலும் அம்புலன்ஸ் வண்டி விடயம் இன்னும் தீர்க்கப் படாத குறையாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தென்கிழக்குப் பிரே
பட்டமை பாரபட்சமென்று கூறி கன் டனத்தையும், அதிருப்தியையும் ஜனாதிபதிக்கு மகஜர் மூலம் தெரி வித்துள்ளனர். மேலும் அத் தி டத்தில் இவ்வைத்திய சாலையை யும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட் கப்பட்டிருக்கிறது.
வடிகால் அமைக்க ஒதுக்கீடு
(காரைதீவு நிருபர்)
மழைக் காலங்களில் மருத முனையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அப்பகுதியில் உள்ள குடி மனைகள் மூழ்குவதை தடுக் கும் வகையில் அப்பகுதியில் வடி கால் அமைக்கும் திட்டத்திற்கு அம் பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினரும் சட்டத்தரணியுமான யூ.எல். எம்.முகைதீன் ஒரு இலட்சம் ரூபாயை தனது பன்முகப்படுத்தப் பட்ட நிதியிலிருருந்து ஒதுக்கியுள் 6TTT
தசத்தின் (!,ങ്ങഖ
சமூகங்கள் பிரிந்து போவதற்கல்ல
(காரைதீவு நிருபர்)
தென்கிழக்கு என்றொரு பிரதேசத்தின் பிரவேசம் காலத்தின் தேவையாகும். அது இப்பிரதேச சமூகங்கள் பிரிந்து போவதற்கு அல்ல, மாறாக ஒன்றுபட்டு மகிழ்ச் சியாக இருப்பதற்கே
இவ்வாறு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எல்.ஏகாதர் சம்மாந்துறை அல்மாகான் மகளிர்கல்லூரியின் ஸ்தாப கர்தின விழா நேற்று முன்தினம் கல்லூரி முதல்வர் எச்எம்முஸ்தபா தலைமையில் நடைபெற்றபோது தெரிவித்தார்.
மேலும் உபவேந்தர் பேசு கையில் உலகமயமாக்கல் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னமும் சிலர் பிரதே சவாதம் பேசிக்கொண்டு இருக்கிறா
இப்பிரதேச வாதம் இல் 60IILD50 GFUNLILILIL G6)J60öI(BLD 616ölL தும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஒரு நோக்கமாகும். அதற்கேற்ப பிரதேச பிரச்சனைகளை உள்ளடக்கியதான பாடநெறிகளை உருவாக்கி செயற்பட்டு வருகிறோம். மரபுத்துவமுறைக்கல்வி எனும் புதியபாட நெறியையும் உருவாக் கியுள்ளோம். அன்றைய கல்விப் போதனை முறை எத்தனை சிறப்பா னது என்பதனையும் ஒப்பிட முடி
து கொண்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தின்
உதவும் திட்டத்தின் இரண்டாவது அருகில் அமைப்பின் பொதுச் செயலாளர் பும், 2வது படத்தில் 1999ம் ஆண்டு மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் அமைப்பின் ஆயுள்காலத்தலைவர் ரிப்பதையும் 3வது படத்தில் 2000ம் ஆண்டு இந்த அமைப்பினர் மருதமுனை அதிதி எம்.எம்.ஹனிபா அமர்ந்திருக்க பொதுச்செலயலாளர் உரையாற்றுவதையும் பும் அல்ஹம்றாவித்தியாலய அதிபர் எஸ்.எம்.எஸ்.எச்.பாரிமெளலானா அவர்கள்
யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாடசாலை நடை முறைகளை சீர்தூக்கிப் பார்க்கின்ற போது வேதனையளிக்கிறது. உரிய பாடக்குறிப்பை சரியாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எத்தனை @Ls?
காலை 8.00 மணிமுதல் ഥTഞൺ -1.0 ഫഞ്ഞിഖഞj UT "Too யில் தமது நேரத்தைச் செலவிடும் ஆசிரியர்கள் எத்தனைபேர்? பாட சாலை சமூகமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பார்கள் ஆசிரியர்கள் அதற்குத் தயாரா? கேட்டால் சம் பளம் குறைவு, வேலைப்பழுகூட என்று வீண்வாதம் பேசுவார்கள் அப்படியெனின் மாணவர்கள் யாரை நம்புவது?
இந்த சமூகத்தை ஒற்று மைப்படுத்தி நல்வழி காட்டுபவர் யார்? சமூகசீர்திருத்த வாதிகளை ஆசிரியரல்லாமல் யார் உருவாக் குவது? அரசியல் எல்லாவற்றையும் அறுத்தெறிந்துவிட்டது. அன்றிருந்த சமூகப்பிணைப்பு பண்பாடு, கட்டுப் பாடு இன்றில்லை. சொன்ன தைாச் செய்யும் சக்தி சமூகத்துள்ளே இருந் தது. மக்கள் தான் சக்தி சீனா தனது சக்தியாக மக்களையே கரு தியது. அப்படிப்பட்ட மக்களை ஒரு வழிப்படுத்தி தலைமைவகிக்க இன்று யார் முன்வருவது? என்றார்.
*

Page 6


Page 7
O5.10.2001
 ݂ܣ݂ ܨ ]
தென்னாபிரிக்கா அணி தொடர்
(மதி)
EflbLİTÜGS) ഞ്ഞുങ്ക് ஹராரேயில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னா பிரிக்க அணி 3-0 என்ற அடிப்படையில் தொடரை தனதாக்கி யுள்ளது. இப்போட்டியில் தென்னா பிரிக்க அணியின் பல முக்கிய வீரர் கள் விளையாடாத போதும் தென் னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(நேற்றைய தொடர்.)
இங்கிலாந்து வீரர் அலன் ബൺ, സൈമൺ ഉഖl. ിLൺളി பன்கொய், கிழக்கு ஜெர்மனி வீரர் கேட் வெசிக், எதியோப்பிய வீரர் மிரிட்டஸ் இப்ரர் போன்றோர் இந்த ஒலிம்பிக்கில் சாதனை வீரர்களாக திகழ்ந்தனர். 100மீ போட்டியில் அலன்வெல்ஸ் தங்கப்பதக்கத்
எம்.ஐ.எம்.முஸ்தபா
தையும், 200மீ போட்டியில் வெண் கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார் 100மீ நிகழ்ச்சியில்
ஸ்கோர் விபரம்
முதலில் துடுப்பெடுத்
தாடிய சிம்பாவே அணி 50 ஓவரில்
6 விக்கட் இழப்பிற்கு 184 ஓட்ட
ங்களை பெற்றது.
184/6
ஸ்டுவர்ட் கார்லே -51 இப்றாகிம் -41 அலிஸ்டர் கம்பெல் -40 கிரான்ட் பிளவர் -28
தென்னாபிரிக்க பந்து வீச்சில் ஹன்டர்சன் 2 விக்கட்டு களை வீழ்த்தினார்.
ஒலிம்பிக் தீபம் குறித்த இடத்துக்குவர ஒருமாதம் பிடித்தது ஒலிம்பிக் நினைவுகள்-31
பெரும்பாலும் அமெரிக்க நீக்ரோ வீரர்களே வெற்றியிட்டி வந்துள்ளனர். உலகின் அதிவேக மனிதன் என அழைக்கப்பட்ட ஜேம்ஹைன்ஸ் 1968 ஒலிம்பிக்கில் 100மீ தூரத்தை 99 செக்கனில் ஓடி உலக சாதனை ஏற்படுத்தியிருந்தார். இந்தச் சாதனை மொஸ்கோ ஒலிம்பிக்கில் முறியடி ♔ |''LILഖിന്റെ ഞേ. ജൂൺങ്ങി 10:2 செக்கனில் ஓடி தங்கப்பதக்கம் பெற்றார். கியூபாவீரர் லியோனாட் இப்போட்டியில் 102 செக்கனில் ஓடினாலும் புகைப்பட முடிவின்படி அவருக்கு இரண்டாமிடமே கிடை
。
பதிலுக் தாடிய தென்னா ஒவரில் 4 விக்கட் ந்து 188 ஓட்டங் இதில் கிப்ஸ் - மக்கென்சி 69, சிம்பாப்வே பந்து 2 விக்கட்டுக்கை ஆட்ட நாயகனா யும் தொடர் நாய கிப்ஸ் ஆகியோரு
LĎ4ŽOJá உறுப்பி
(காத்தான்
கடந்த ஆரம்பிக்கப்பட்ட ச விளையாட்டுக்கழ டுக்கான நிருவா அல்ஹிதா வித்தி த்தில் நடைபெற்
pഞ66) சமீம் உபதலை ஜிஸ்தி, செயல லெத்தீப், உபசெ நியாஸ் அஹமட் எம்நளிம், உபபெ எம்.றிபாய், கண 6TLD.6T F.6TD. gig, நிருவாக உறுப்பி ബ്ബ്),ജ|ണ്ഡj('') தெரிவாகினர்.
சச்சினை சமாளிப்பது கடின ஆபிரிக்க வீரர் டொனால்டு ே
இந்திய கிரிக்கெட் நம்பிக்கை நாயகன் சக்சின் டெண்டுல்கரை சமாளிப்பது கடினம் என்று தென் ஆப்பிரிக்க பந்து
அளித்துள்ளார்.
Glւn 601 Toծ () Gւյլ լգ:
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி க்கு அடுத்த சவால் தயாராக இருக்கிறது. வலுவான தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆட இந்தியா முனைட்டடன் காத்திருக்கிறது. ஆனால் தொடக்கமே இந் தியாவக்கு பெரிய வேதனை கொடுத்துள்ளது நம்பிக்கை வீரர்கள் லட்சுமண் பதானி ஜாகீர்கான் மற்றும் நெக்ரா ஆகியோர் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
கங்குலிக்கு ஆறுதல்:-
கங்கு விக்கு இது. பெரியவேதனை அளித்துள்ளது.
காப்டனர்
முன்னணி வீரர்கள் டெண்டுல்கள் மற்றும் கும்ளே ஆகியோர் மீண்டும் அணியில்
இடம் பெற்றுள்ளது கங்குலிக்கு லேசான ஆறுதல் அளித்துள்ளது. அது மட்டுமின்றி போலாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை சமாளித்து விடலாம் என்ற தெம்பும் கங்குலிக்கு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் 3 நாடு கிரிக்கெட் போட்டி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல் இரு மோதல்களில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பந்து வீச்சாளர் டொனால்டு ஆடவில்லை.
மன உறுதி கொண்டவர்
இருந்த போதும் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் சக்சின் டெண்டு ஸ்கரை சமாளிக்க அவர் வியூகம் வகுத்து விட்டார் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இந்திய வீரர் டெண்டுல்கரை சமாளிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது இருந்த போதும் ஒரு சில பந்துகளை எதிர்கொள்ள அவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது எனக்கு நன்றாக தெரியும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நடக்க உள்ள போட்டிகளில்
* சென்னையில் நடைபெறப்போகும்
தென்இந்திய குத்துச்சண்டை போட்டி
தென் இந்திய போட்டி சென்னையில் இந்த மாதம் நடக்க உள்ளது.
குத்துச்சண்டை
சென்னை நண்பர்கள் குத்துச்சண்டை அகாடமி சர்பில் தென் இந்திய அமெக்கள் குத்துச்சண்டை போட்டி சென்னை நந்தனம் ஒப்எம்சிஏ வளாகத்தில் வருகிற 14
மற்றும் 15 ஆகிய இருநாட்கள் நடக்க உள்ளது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மோதல்கள் நடக்க உள்ளன. தமிழ்நாடு ஆந்திரா புதுவை எம்ஈஜி பெங்களுள் தெற்கு ரெயில்வே ஆகிய மாநில கள் இந்தப்போட்டியில் கலர் கொள்கின்றன
மற்ற பந்து வீச்சாள டெண்டுல்கரை அதிக இழக்க செய்ய முடி வார்த்தைகளால் டென் உண்டாக்கி ஆட்ட முடியாது காரணம்
மிகவும் உறுதியாக
ஆஸ்திரேலிய மெக்ராத்தைப் போ இதுவரை நடந்: டெண்டுல்கரை அ இழக்கச் செய்துள்ள 97-ம் ஆண்டு டபனி போது டொனால் டெண்டுல்கரை 3 தாக்கியது. கிரிக்கெ மிக பிர சித்தியாக அளவுக்கு டொன மிகவும் நேர்த்தியாக இந்த முறையும் சில வீசிடெண்டுல்கருக் டொனால்டு திட்ட கிரிக்கெட் ரசிகள்க6ை வைத்துள்ள இந்த க்கப்போவது யார்? விக்குறியாக உள்ள
விளையாட்டு
தாங்கள் விளையாட்டுக் மான செய்தி தையும் த6 அனுப்பிவையு L6:51, 6 AT6Lobanu மான புகைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
ந துடுப்பெடுத் ரிக்க அணி 41
களை பெற்றது. ), ஒர்ச்சாங் -32,
GLIGT3 gift -15 ச்சில் இன்காலா IT 6), pg5560 ITT. நீல் மக்னெச கனாக ஹேர்சல் தெரிவானார்கள்
கழக f (ffി/
டி நிருபர்)
1997ம் ஆண்டு ல்முனை மின்னல் கத்தின் நடப்பான் கசபைத் தெரிவு பாலயத்தில் சமீப
}gl | 616Îù.6Iñ.6TLD. | 616),(356ID.
ாளர் எம்.ஐ.எம்.
LIGOTGITT 6TD-6TD. பொருளாளர் எஸ். Iருளாளர் எஸ்.எச். க்கு பரிசோதகள்
LIT, 616ró. JB3ül. lனர்கள் யூநஜீம்
ஆகியோர்களும்
D ILL9.
வு செய்துள்ளேன்.
டுல்கருக்கு பதட்டம் ம் இழக்க செய்ய மனதளவில் அவர்
இருக்கி றார்" என்றார்.
பந்து வீச்சாளர் வே டொனால்டும்
போட்டிகளில் திகமாக ஆட்டம் குறிப்பாக கடந்த
வீசிய பந்து மாற்றி ແນ່ ແມ່ລາມ வரலாற்றில் இது பசப்பட்டது. அந்த ஸ்டின் பந்து வீச்சு ருந்தது. அது போல் TILIT3700 LEgj560GT நெருக்கடி கொடுக்க ம் வகுத்துள்ளார். அதிகம் எதிர்பார்க்க போட்டியில் ஜெயி ன்பதே பெரிய கேள்
J.
கழகங்கள் ாப் குபற்றும் கள் சம்பந்த
ள் அனைத் க் கதருக்கு கள். அத்து ட்டு சம்பந்த உங்களையும் பினால் பிரசு
வாழைச்சேனை வாசிகசாலையில் 56II|II|II|LLD, LbII6) db6lI LI JOLDII db (560) JD)
ைெழச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொதுநூலகத்தில் தளபாடம், மற்றும் புத்தகங்கள் பற்றாக்குறை, வாசகள்கள் அமர்ந்து புத்தகங்களைப் படிப்பதற்கு கதிரை, மேசை நூலகத்தில் இல்லை. வாசகர்கள் அதிகமாக வரும் சந்தர்ப்பத்தில் அங்கு கடமையாற்றுவோர் தம்முடைய ஆசனங்களையே அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலை போன்ற பல குறைபாடுகள் காணப்படுவதாக வாசகள்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குறைபாடுகள் பற்றி அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில் நூலகத்தில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட நூல்கள் ஆங்கில மொழியிலான நூல்களென்றும் வாசகர்களுக்கு போதுமான அளவிற்கு வழங்குவதற்கு தமிழ் நூல்கள் தம்மிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் வாழைச்சேனை பொது நூலகம் பெரிய கட்டடமாக இருந்தாலும் மழை காலங்களில் கூரைவழியே நீர் வழிவதால் வாசிகசாலையினுள் நீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் பெரும் சிரமங்களை
தாமும் வாசகர்களும் எதிர்நோக்குவதாக அவ்ஊழியர் குறிப்பிட்டார்.
ിഥൺങ്ങ്,
வாழைச்சேனை
நன்றி நவில்கிறோம்
திரையம்பதி பிரதான வீதி, மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பஸ்தரிப்பிடம் தேர்தல்கால சுவரொட்டி விளம் பரங்களால் மறைக்கப்பட்டு மிகவும் மோசமாகக் காட்சியளித்தது. ஆனால் அதைப்பற்றி சம்பந்தப்பட்ட அரச திணைக்களம் அக்கறைகாட்டியதாகத் தெரியவில்லை.
ஆனால் ஊர்பற்றுள்ள சில இளைஞர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெள்ளை அடித்துள்ளார்கள் பல காலம் தொடக்கம் அனாதரவாகக் காணப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று அழகாகக் காட்சியளிப்பதோடு தயவு செய்து விளம்பரம் எழுதவோ, ஒட்டவோ
வேண்டாம்' எனும் வாசகத்தையும் எழுதியுள்ளார்கள். தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் வைத்திய சாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் வந்து நிற்கும் பஸ்தரிப்பிடத்தின் அலங் கோலத்தை அழகாக மாற்றிய அந்த இளைஞர்களுக்குத் தினக்கதிருடாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முன்னர் பஸ் தரிப்பிடத்தின் அவல நிலை எனும் தலைப்பில் தினக்கதிரில் இது பற்றி செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகது. எஸ்.வர்தனி ஆரையம்பதி
ஏகாம்பரத்தின் எறிகணை சக்திவாய்ந்தது
மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் தினக்கதிர் பத்திரிகை மிகவும் திறமையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றது. நான் காலையில் எழுந்ததும் இப்பத்திரிகை பார்க்காமல் காலை ஆகாரம் எடுக்கமாட்டேன். இப்பத்திரிகை பார்ப்பதால் காலை உணவு உண்ட மாதிரியான மகிழ்ச்சி எனக்கு உண்டு
தினக்கதிரில் வெளிவரும் எறிகணை ஏகாம்பரம் எனக்கு பிடித்தமான நண்பர் அவரின் எறிகணையானது படையினரின் எறிகணையைவிட வலிமைமிக்கதும் சிந்திக்க கூடியதுமாகும்.
எந்தச் சவால்களையும் முகம் கொடுத்து துணிச்சலான செய்திகளைத் தரும் தின்ககதிர் ஆசிரியர்பீடத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்
திருமதி.ம.சிவப்பிரகாசம் ஏரன் எல்லேன், шоLL дѣ дѣ6пшЦ.
தினக்கதிர் செய்தியால் பலன்
மட்டக்களப்புச் சாலைக்குச் சொந்தமான பஸ்வண்டியை ஆரையம்பதி பலநோக்குச் சங்க வளவிற்குள் இரவில் தரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தினக்கதிரில் வெளியான செய்தியைத் தொடர்ந்து குறிப்பிட்டசாலை பஸ்வண்டியை பலநோக்குச்சங்க வளவினுள் இரவில் தரிப்பதற்கு பலநோக்கு இயக்குனர் சபை அனுமதியளித்துள்ளது. பாடசாலை மாணவர்கள், மட்/போதனாவைத்தியசாலைக்கு அதிகாலையில் செல்லும் நோயாளர்களின் நலன் கருதி மீண்டும் இரவில் பஸ் தரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினக்கதிரில் வெளியான செய்தியைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட இயக்குனர் சபைக்கும் இப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினைக் கூறிக்கொள்வதோடு தினக்கதிர் பத்திரிகைக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வர்த்தனி ஆரையம்பதி

Page 8
O5.10.2001
EFTLeflöGÍ EGüGUI LogiGTi jugul
60
TTLLL LLLT TTL TL LOOTS LLL LTTTL LLL T TS நீதிபதி அஜ்மிர் நேற்று தள்ளபடி செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இரு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன.
இதற்கான சாட்சிகள்,சான்றுகள் என்பனவற்றை பொலிசார் மன்றுக்கு சமர்ப்பி க்கத் தவறியதாலேயே
fill
இவ வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஏஅஜ்மிர் தெரிவித்தார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தும் பலர் பிணை யில் விடுதலையாகியிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் சிலர் இராணுவக்
கட்டுபாற்ற பிரதேச செய்யப்பட்டிருந்த
கொண்டு சென்றது செய்யப்பட்ட பிர சென்றமை போன்ற ளுக்காகக் கைது
வழக்குத் தாக்க
ட்டிருந்தனர்.
கட்சிகளின் அரசியல் சபை பிரதி
சட்ட அறிஞர் விஜயரெட்ண ெ
(நமது நிருபர்) ர ன எதிர்கட்சி தவிர்ந்த ஏனைய
கட்சிகளின் அரசியலமைப்புச் பிரதிநிதியாக சட்ட தவி சம்மேளனம் மற்றும் த் தரணிகள் சங்கத்தின் தல வரான எஸ்.எஸ். விஜய
JJL JI TOT
ரெட்ண தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் அனுரா பண்டார நாயக்கா தலைமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் நடை பெற்ற கட்சிப் பிரதிநிதிகள் கூட்ட த்தின் போதே இந்தத் தெரிவு இடம்
மருந்து அடித்தவர் பலி!
(நமது நிருபர்) துக்கு பொலிடோல் மருந்து துக்கொண்டிருந்த சமயம் அதனைச் சுவாசித்ததால் மயக்க மடைந்த ஒருவர் புதன்கிழமை ாலை யாழ் போதனா வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமா னார். உடுவில் கற்பக்குணையைச் சேர்ந்த இராம IB IT J, Goji குகநாதன் (வயது 31) என் பவரே இவ் வாறு மரண மானவராவார்.
பஸ் விபத்தில் மாணவன் காயம்
(நமது நிருபர்)
செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் நேற்று நடை பெற்ற விபத்தொன்றில் காயமடைந் ாளார். சண்முகராசா வினோத் மாள்(06) எனும் முதலாம் ஆண்டு மாணவனே காயமடைந்தவராவார். பாடசாலை முடிந்து வெளியில் வரும் வேளை பிரதான வீதியால் வந்த நியூ ஈஸ்டன் பஸ் கம்பனிக்கு
சொந்தமான பஸ் ஒன்று பாடசா லைக்கு முன்பாக வைத்து மோதிய திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்படி மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றது.
நாளை ஆசிரியர் தினவிழா
(அரியம்)
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தி யாலயத்தில் மாணவர்களால் நாளை சனிக்கிழமை (06-10-2001) ஆசிரியர் தினம் வெகுசிறப்பாக இடம் பெறவுள்ளது. சமூகத்தில் குரு தெய்வமாக மதிக்கப்பட ன்ேடும் எனும் கருப் பொருளை மையமாகக் கொண்டபல நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
மாஸ்டர் சிவலிங்கம், இ.ஜெயராஜ், சி.ரவீந்திரன்ஆகியோர் மாணவர்க ளுக்கான கருத்துக்களை கூறவுள் ளனர், வித்தியாலய அதிபர் சதர்மராஜன் தலைமையில் இடம் பெறும் இவ் ஆசிரியர் தின விழாவில் சகல ஆசிரியர்களுக்கும் மாணவிகளால் D6ADİLDIT GODGMO அணிவித்து நல்லா சிகள் தெரிவிக்கவுள்ளனர்.
விளாவெட்டுவானில் மூன்று IDIGOOIQi jj).
(அரியம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் படு வான் கரைப்பகுதியில் உள்ள விளாவெட்டுவான் வினாயகர் வித்தி யாலயத்தில் இவ்வருடம் இடம் பெற்ற 5ம் ஆண்டுப் புலமைப் பரீட் சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இன்னல்களின் மத்தியில் அடிப்படை வசதிகளற்ற விளாவெட்டுவானில் மூன்று மாணவர்கள் 5ம் ஆண்டுப் ||ഖങ്ങഥlf.ഞ#ിന്റെ சித்தியடைந் துள்ளமைக்காக இப் பாடசாலை அதிபர் த கோபாலப்பிள்ளை,
மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வூர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இப்பாடசாலையைச் சேர்ந்த கமல
நாதன், ரிஜிதா 145 புள்ளிகளும் பிறேம் குமார் ஜனார்த்தனி 134 புள்ளிகளும், கிறிஸ்துராஜா
காங்கேஸ்ராஜா 127புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதேபாடசாலையில் கடந்த 1996ம் ஆண்டிலும் மூன்று மாணவர்கள் இப்பாடசாலையில் சித்தியடைந் திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெற்றது. சர்வதேச ரீதியாக சட்ட வல்லுனர் வி பெயர் மக்கள் விடு யினால் முன்வைச்
99560601 6J60)6OTL தாக ஏற்றுக் கொ6 க்கப்படுகின்றது. ம முன்னணி , தமி கூட்டணி, ரெலோ முஸ்லீம் காங்கிரஸ் முன்னணி ஈ.பி.டி.பி இலங்கை தொழி ஆகிய கட்சி இக்கூட்டத்தில் கல
றிஸ்வியி பிரதி
பொது (நிந்தவூர் நிருபர் ஜ பொதுஜனஜக்கிய
LJL LLQ LLJG) LUITJIT பினராகவிருந்து ம
g)|ELDL foot 601 பாராளுமன்ற ெ கல்முனையைச் ே நியமிக்கப்படவேன
க்கை விடுக்கப்பட்
ஜனாதிபதி ரீல காங்கிரஸ் தலைவ உறுப் பினருமா6 கீம், தேசிய ஜக்கி தலைவியும் அt பேரியல் அஷரப்ெ இணைப்
m
(துவ
LDBIOOOF 6ÕDLEST அமைச்சின் தொழி இணைப்புக்குழுக்க f6ÖT GYFUL 6 DIT 6 TITfi ட்டின் தலமையில் க்கிழமை காலை கொழும்பில் அமை கூடத்தில் நடை கூட்டத்தின் போ யிலுள்ள அரசறிவு பட்ட தொழிற் சங் கொள்கின்றன. இதில் அ.இ.அ.பொ மும் கலந்து கொன அரச உத தயே
ஊழியர்கள் எத பிரச்சினைகள்பற்றி இருப்பதாக சா எஸ்.லோகநாதன்
 

வெள்ளிக்கிழமை 8
த ஏழு வழக்குகள் lenti Helgihulg
த்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7வழக்குகளை மன்னார் மாவட்
த் திற்குத் ଗjରiର)ରା உயர்நீதி
பற்றரிகளைக் மற்றும் தடை தேசங்களுக்குச் குற்றச் சாட்டுக | Gru Jul ILLIL (B 56) () FLIILILIL
தியாக தரிவு
பிரபல்யம் பெற்ற ஜயரெட்ணத்தின் தலை முன்னணி 5கப்பட்ட போது கட்சிகள் ஏக மன ண்டதாக தெரிவி க்கள் விடுதலை ழ விடுதலைக்
அ.இ.த.கா தேசிய ஐக்கிய | சிகல உறுமய லாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் ந்து கொண்டனர்.
மன்றுக்கு
ஜெயலலிதா செல்லவில்லை வழக்குவிசாரணை ஒத்திவைப்பு
(சென்னை 4) தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் ஆகிய இருவரும் சென்னை நீதிமன்றில் நேற்று சமூகமளிக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனில் 44 கோடி ரூபாவிற்கு நட்சத்திர ஹோட்டல்கள் வாங்கியது தொடர்பான ஊழல் மோசடிகள் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு நீதிபதி அசோக்குமார்
அழைப்பு விடுத்திருந்தார்.
மேற்படி இருவருக்குமான அழைப்பா ண்ைகளை உரிய அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் இதன் காரணமாகவே இவர்கள் மன்றில் சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் அழைப்பாணை அனுப் பாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஜெயலலிதா தினகரன் ஆகிய இருவரும் எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி மன்றுக்குக்கண்டிப்பாக வரவேண்டும் எனவும் உத்தர
| 65ML'LİTİ.
வவுனியாவில் படையினர் தேடுதல்
நானூறுபேர்
(வவுனியா நிருபா) வவுனியாநகரில் படையினர் நேற்றுக் காலை தேடுதல் நடவடிக்கைகளில் F(BLILL60Ist. இத தேடுதலின் போது சுமார் நானூறு இளைஞர்கள் நகரசபை
ன் இடத்திற்கு கல்முனை நிதித்துவமே வேண்டும்
அமைப்புக்கள் கோரிக்கை
எல்.எம்.பாறுாக்) முன்னணி தேசி ளுமன்ற உறுப் றைந்த மாஹம் (3.606 60)6)lul6 வற்றிடத்திற்கு சர்ந்த ஒருவரே ன்டுமென கோரி (86іт6lт60. ங் கா முஸ்லிம் ரும்,பாராளுமன்ற 0] ] ഖു, ബ്ര# யமுன்னணியின் 10) ID of ଏF(b, ID It 60', பாதுஜனஜக்கிய
db(h(db
D. A)
உள்ளுராச்சி ற்சங்களுக்கான in LLD 960)LD.
எம்.என்ஜினை இன்று) வெள்ளி 900மணிக்கு ச்சின் கேட்போர் பெறும் இக் து இலங்கை வாகம் சம்பந்தப் கங்கள் கலந்து
ஊழியர் சங்க ண்டு வட-கிழக்கு பாகத் தர்கள் , ர் நோக்கும் பிரஸ்தாபிக்க , , , ഞ സെ ബf தெரிவித்தார்.
முன்னணியின் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு கல முனைத தொகுதியிலிருந்து பல வேறு அமைப்புகளும் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.
கல்முனைத்தொகுதியை உள்ளட க்கும் சாய் நித மருது, மாளி கைக்காடு கல்முனை, மருதமுனை நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் முதலான பிரதேசங்களைச்சேர்ந்த பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர்,மற்றும் பொது நலஅமை ப்புக்கள்,விளையாட்டுக்கழகங்கள் என்பன இக்கோரிக்கையை வலியு றுத்தும் தொலைமடல் மூலமான
மகஜர்களை அனுப்பிவைத்து
6T6T60T
ரெலிக்கொம். பிரச்சினையிலும் இக்களஞ்சியத் திற்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படவில்லை மட்டக்களப்பில் தொடர்ந்து இயங்கும் இக்களஞ் சியத்தை அம்பாறைக்கு மாற்ற முயல்வது மட்டக்களப்பு மக்களை இம்சிக்கும் செயலாகும்.இது தொடர் பாக தாம்'தினக்கதிர்' பத்திரி கையில் வெளிவந்த செய்தியை பார்த்தே அறிந்ததாக அவ்வறிக்கை யில் எழுதியுள்ளார். இவ்வறிக் கையின் பிரதிகள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு-கிழக்கு மாகாண ரெலிக்கொம் அதிகாரி களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாக இச்சங்கத்தின் தலைவர் ரி.செல்வ நாயகம் தினக்கதிருக்கு தெரிவித்
5TT.
ன் இராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
"இயற்கைக்கொடை",
விசாரணை
மைதானத்துக்கு அழைத்துச் செல்ல ப்பட்ட படையினரால் விசாரிக் கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் எவரும் கைது செய்யப் பட்டது தொடர்பான செய்திகள்
ിഖണിu[Bബിബ്ലെ, படையினருடன் தொடர்புடையவர் எனக்கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் பண்டாரிக்குளம் பகுதியில் புதன்கிழமை காலை வெட்டுக்கா யங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டமை இப் பகுதியில தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்களுடனான இரு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.
bGLILILLÍN GÒ......
பாராட்ட வேண்டுமானால் மூன்று படிகளைத் தாண்ட வேண்டும்
", "சந்தர் ப்பம்" 'கடமை' இம் மூன்றுமே ஒரு கலைஞனை வளர்க்கின்றது என்றார். சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் வேலுப்பிள்ளை சண்முகம் தமது ரையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியுடைய வேண்டுமானால் அந்நாட்டில் வாழும் மக்களின் கலாசாரமும் அபிவிருத்தியடைய வேண்டும் என்ற நோக்கில் அரசி னால் க்லாசார அமைச்சு உருவா க்கம் பெற்று இன்று மாவட்டங்கள் தோறும் கலாசாரங்கள் வளர்க்கப் படுகின்றன. இந்த அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் LDT BESIT 600T EF60DLIGE (GIbË5 (U5 LĎ GE56NDIT சாரத்தை உருவாக்க கூடிய விதத் தில் இவ்வாறான விழாக்கள் எடுக்கப்படுகிறது வரவேற்கத்தக்கது என்றார். இவ் விழாவில் நாட்டார் கலை தொடர்பாக வ. சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார் கலைஞர் கெளரவம் தேனகம் நூல் வெளியீடு கவிதை அரங்கம் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன.