கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்ம நெறி 2008.10

Page 1
Path to
தர்ம நெறி
News Letter 1
ஷேத்திர(வயல்)விந ழரீ முன்னேஸ்வரம், சி Kshethra Vinayaka Temple,Sri Munn hot mail; kshethravinayakasayahoo.
Author : B.S.Sarma, Kshethra Vinayaka Te Sri Sankar Pu
October 200
 

) Dharma
Dharma Neri 0 செய்தி மடல்
Tulash 96)ulb, லாபம், இலங்கை.
eswaram,Chilaw,Sri Lanka. com: munneswaram(a)Vahoo.com
Imple,Sri Munneswaram,Chilaw,Sri Lanka. blications
8 ஒக்டோபர்

Page 2
Path to Dharma -5LD Gipps-N
October 200
Kshethra Vinayaka Temple,Sri Munnes' சேத்திர(வயல்)விநாயகள் ஆலயம், பூரீ முன்ே
hot mail, kshethravinayakaGyahoo.com: munnesw
Author: B.S.Sarma, Kshethra Vinayaka Temple,S
இடங்கள் தோறும் விந
விநாயக வழிபாடு
"திருவாக்கும் செய்கருமம் சை பெருவாக்கும் பிடும் பெருக்கும் ஆதலால் வானோரும் ஆனை காதலால் கூப்புவார் தம் கை” என்றும் பதினோராவது திருமுறைக்கிணங்க விநாயகை
விநாயக புராணம்
பார்க்கவ புராணம் விநாயகரின் தத்துவங்களை புராணம் என அழைக்கப்படுகின்றது. இது உப காண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தில் முனிவரால் ஆக்கப்பட்டுள்ளது.
பச்சோந்தி விநாயகர்
கன்னியா குமரி மாவட்டத்தின் கேரளபுரம் மக கல்லால் செதுக்கப்பட்டுள்ள விநாயகப் பெருமானு பொருட்படுத்தாமல் பக்தர்களுக்கு அனுக்கிரகம் அளி வெள்ளை நிறமாகவும் உத்தராயாண காலத்தில் (ை விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
சோம விநாயகர் (ச, உமா , விநாயகர்)
வழமையாக சோமாஸ்கந்த (சிவன் , கந்தன் கோயில்களிலும் காணப்படும். சிவனுக்கும் சக்திக் சோமகணபதி மூர்த்தம் காஞ்சிபுரத்தில் உள்ள தேே வழிபடப்படுகின்றது. இதைப்போன்றே திருச்செங்காட் விநாயகர் வீற்றிருக்கும் கோலத்தை விக்னேஸ்வரானுக்
குறுங்கால் சட்டை விநாயகர்
சீனாவில் கோட்டன் என்ற ஆலயத்தில் உ காணப்படுவதால் குறுங்கால் சட்டை விநாயகர், டவுசர்
மொட்டை விநாயகர்
ஜாவாத்தீவுகளில் உள்ள விநாயகர் தலை மொ அழைக்கப்படுகிறார்.
சாவி விநாயர் எகிப்தில் உள்ள கோயில்களில் திறப்பு (சாவி) ஒன்ை கோணேஸ், கேதேஸ், குனிஸ் என்ற பெயர்களால் விந திறந்து நன்மக்களை மோட்சத்துக்கு விநாயகர் அனுப் குஞ்சனானரா விநாயகர்
தாய்லாந்தில் 7ம், 8ம் நூற்றாண்டுகளில் விநா விநாயகர் குங்சினானரா, விக்னேஷ்வர், மஹா விக்னே6

ews Letter -10-Gefüg LDL6b
8 ஒக்டோபர் waram,Chilaw,Sri Lanka.
னேஸ்வரம், சிலாபம், இலங்கை.
faram(a)yahoo.com
ri Munneswaram,Chilaw,Sri Lanka.
rules 6lgus (6
5கூட்டும் செஞ்சொற்
உருவாக்கும் முகத்தானை
ர வழிபடாதவர் எவருமில்லை.
யும், பெருமைகளையும் விபரிப்பதால் இது விநாயக ாசனாகாண்டம், லீலாகாண்டம் என இரு பெரும் ஸ் 250 பிரிவுகள் 12,000 சுலோகங்களால் பிருகு
தேவர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சந்திரகாந்தக் லுக்கு மண்டபமே இல்லை. வெயில், மழையைப் க்கிறார். தட்சிணாயன காலத்தில் (ஆடி - மார்கழி) த -ஆனி) கறுப்பு நிறமாகவும் இருப்பதால் பச்சோந்தி
, உமை) மூர்த்தம் பொதுவாக எல்லா சிவன் கும் இடையில் விநாயகர் அமர்ந்திருக்கும் அரிய னம்பாக்கம் சிவாலயத்தில் சிறப்பானதாகப் போற்றி டாங்குடியில் சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் கிரக மூர்த்தி என்பர்.
உள்ள விநாயகர் அரைக்கால் டிரவுசர் அணிந்து
வ்நாயகர் என அழைக்கப்படுகிறார்.
ட்டையாக காட்சியளிப்பதால் மொட்டை விநாயகர் என
ற ஏந்திய நிலையில் காட்சி தருவதால் சாவி விநாயகர், ாயகர் அழைக்கப்படுகிறார்.மேல் உலக, மோட்ச வாசலைத் பிவைப்பதாக ஓர் ஐதீகம்.
யக வழிபாடு மிகவும் பிரசித்திபெற்றிருந்தது. இங்கு ஷ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்.

Page 3
பிரஹற் கெனெஸ் விநாயகர்
கம்போடியாவில் விநாயகர் வழிபாடு 7ம் நூற்றா இங்கு ஆனைமுகன் பிரஹற் கெனெஸ் என்ற பெயரால்
விநாயகர்
வியட்நாம் நாட்டில் கணேச வழிபாடு 7ஆம் நூற் நிலையை அடைந்தது. இவரை விநாயகர் என வழிபட்
கனேஸ்
சாம்பா நாட்டில் (தென்வியட்நாம்) 7 ஆம் நூ
வழிபாட்டில் விநாயகர், கணேஸ் என அன்புடன் ஆ
விநாயக கருங்கற்சிலைகளும் கருங்கல் வெட்டுச் சான்
காங்கி -தென், குவான்ஷி, தியென் விநாயகர்
ஜப்பானில் விநாயகரை அர்த்த நாரீஸ்வரக்கோல
தென், குவான்ஷி - தியென் என வழிபடுகின்றனர். இ
கிராமப்பகுதிகளில் தீவான் ஷன்ஷேர், கோன்கிட்டன.
கணேஷர்
கம்போடியாவிலும், வியட்நாமிலும் விநாயக வழி கருங்கற்களில் பெரிய விநாயக உருவங்கள் செதுக்க
ஷோடென் விநாயகர்
ஜப்பான் நாட்டில் கி.பி 806 ஆம் ஆண்டு முதல்
ஷேர்டன், விநாயகர்,ஷேர்டென், டை - ஷோடன்,
இடங்களில் விநாயகரை பினரிய கேட்டன், கன்கிடென்
கெளன் ஷைட்டின் விநாயகர்
சைனாவில் விநாயக வழிபாடு பெளத்த இலக்க 6ஆம் ஆண்டு முதலே முக்கியத்துவம் பெற்று ஹோடைக் எகன்டியின் என்ற பெயர்களால் பூஜிக்கப்ப பிரா கணேஸ் விநாயகர்
இந்தோனிசியாவில் விநாயக வழிபாடு மிக நீண்ட கணேஸ் என வழிபடுவார்கள்.
மகா பினாரி பூர்ணா - விநாயகர்
பண்டைய பர்மா (மயன்மார்) வில் விநாயக வ விநாயகரை மஹா பினரி பூர்ஹா, மஹாபியன்னே என்
விக்னேஷா விநாயகர்
கம்போடிய நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கலி
விக்னேஷ்வரா என்று குறிப்பிட்டுள்ளனர்.
விநாயகர்
சுமாத்ரா, ஜாவாத்தீவுகளில் பண்டைய நாட்களில் விந
இங்குள்ள விநாயக உருவச் சிலைகள் எட்டாம் நூற்ற
செதுக்கப்பட்ட எல்லோராக்குகைகளில் உள்ள
கருதுகிறார்கள்.
நடன விநாயகர்
மத்திய ஜாவாவில் உள்ள கண்டி சுகூ என் நடனமாடும் கோலத்தில் உள்ளன. பதினைந்தாம் நூ பெற்றவையாகும்.
டில் ஒக்ஸ் பிடாக் விநாயகர்
திபேத் நாட்டில் விநாயக வழிபாடு செழிப்புற்றிரு என்ற பெயரில் வழிபட்டனர். 11ம் நூற்றாண்டைச் சேர் ஜானுஸ் விநாயகர்
கிரீக் தேசத்தில் விநாயகரை ஜானுஸ் என்ற டெ அங்கு ஒருமுக விநாயகரைப் போன்றே இரு முக பெற்றிருந்தன.

ண்டுமுதல் 9ம் நூற்றாண்டு வரை செழிப்புற்றிருந்தது.
குறிப்பிடப்பட்டார்.
3றாண்டு ஆரம்பமாகி 9ஆம் நூற்றாண்டு மிக உன்னத டனர்.
ற்றாண்டில் பிரபல்யமான நிலையில் இருந்த கணேச அழைக்கப்பட்டார். இது பற்றிய ஆதாரங்களைப் பல ாறுகளும் பறைசாற்றுகின்றன.
த்தில் (ஆண் அரை, பெண்அரை வடிவத்தில்) காங்கி - }ங்கு 9ஆம் நூற்றாண்டில் விநாயக வழிபாடு இருந்தது என்ற பெயரால் விநாயகரை வழிபட்டனர்.
பாடு 7ம் நூற்றாண்டு முதல் பரபலாகக் காணப்பட்டது. ப்பட்டு கணேஷா. என வழிபட்டனர்.
ல் விநாயக வணக்கம் இருந்து வருகிறது. விநாயகரை டென்- யுன் என்ற பெயர்களில் வழிபட்டனர். சில
என்ற பெயர்களில் வழிபட்டனர்.
யெங்களிலும், பெளத்த தந்திர சமய வழிபாடுகளிலும் வந்துள்ளது. அங்கு விநாயகர் கெளன் ஷைட்டின், டுகிறார்.
. காலமாக நிலவி வருகிறது. இங்கு விநாயகரை, பிரா
ழிபாடு மிக நீண்டகாலமாக நிலவி வருகிறது. அங்கு ற பெயர்களில் வழிபடுவர்.
ல்வெட்டுச் சாசனங்களில் விநாயகரை விக்னேஷா,
ாயக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. 3ாண்டு காலகட்டத்தில்
விநாயக உருவங்களை ஒத்திருப்பதாக அறிஞர்கள்
1ற இடத்தில் உள்ள மூன்று விநாயகச் சிலைகள் ற்றாண்டைச் சேர்ந்த இப்படைப்புகள் உலகப் பிரசித்தி
நந்தது. அங்கு மக்கள் விநாயகரை டில்ஒக்ஸ் பிடாக் ந்த பல விநாயக விக்கிரகங்கள் இன்றும் உள்ளன.
பயரில் வழிபட்டதை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. 5 விநாயகர் சிலைகளும், வழிபாடுகளும் பிரசித்தம்

Page 4
லோனோ விநாயகர்
பொலினிஷியாவைச் சேர்ந்த மக்கள் விநாயகரை
பொட்கார் - ஓர் - காகன் விநாயகர்
மங்கேலியாவில் விநாயகரை பொட்கார் - ஓர் விநாயகர் வழிபாடு 12ம் நூற்றாண்டு முதல் பரவலாகக்
மைல்கல் -விநாயகர்
கிரேக்க நாட்டில் சாலை ஓரங்களில் தூரத்தை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். விநாயகர் பயணத்த என்பர்.
இலங்கையின் மிகப் பழைய விநாயகர்
இலங்கையின் விநாயகரின் மிகப் பழைய சிை உள்ளது. இது கிறிஸ்துவுக்கு முன் முதலாம் நூற்றா6 ஆப்கானிஸ்தான் - விநாயகர்
ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள "தர்க்கா இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய விநாய வருகிறார்கள் இவ்விநாயகர் நின்ற கோலத்தில் ந அணிந்தும், நாகத்தை பூணுாலாக அணிந்தும், இடது
புராணம் காட்டும் விநாயக வழிபாடு
பாகவத புராணம், பிரம்மானந்த புராணம், மத்ச விபரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
துர்வா விநாயக வழிபாடு
கார்த்திகை மாதத்து சதுர்த்தசியில் விநாயக வழிபாட்டை துர்வ விநாயக வழிபாடு என்பர்.
விநாயகரின் ஐம்பூத விளக்கம்
விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீ புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கும். இங்கு ஐம்பூதி தூய்மையையும், நெருப்பு எதனையும் சேர்த்து மனப்பான்மையையும், ஆகாயம் தைரியத்தையும் குறிச்
வித்தக விநாயக விரைகழல் சரணே விநாயகர் அகவலில் ஒளவையார், சைவ மந்திரங்களு பஞ்சாட்சரமந்திரத்தின் பொருளினை உணர்த்தி தன்ை விநாயகப் பெருமானின் கமலப் பாதங்கள் என்ற நமசிவாய) அரும்பொருள் தன்னை என் மனம் உணரு ஒளவையார் அருளியுள்ளார்.
தொட்ட கணபதி
பசவனக்குடி (பெங்கர்) யில் உள்ள தொட்ட
அகலமும் கொண்டு விளங்கும் விநாயகரின் மு
அமைந்துள்ளது. பசாவா என்ற கன்னடச் சொல்லுக்கு
நாவற்கனி விநாயகர்
சூலூர் பேட்டை (ஆந்திரா) யிலுள்ள செக்காள
விநாயகரின் வலது திருக்கரத்தில் நாவற்பழங்
அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குக் கதவுகள் இல்
பத்ம விநாயகர்
திருப்பரங்குன்றத்து ஆலயத்தில் தாமரை மலி விநாயகரைக் காணலாம். உன்னியப்ப நிவேதன விநாயகர்
கொட்டாரக்காரை (கேரளா) யிலுள்ள மணிக பெருமான் முன்னிலையிலேயே உன்னியப்பம் என்ற நிவேதனம் செய்யப்படுவது ஒரு மிக அரிய நிகழ்ச்சிய

லோனோ என்ற பெயரில் வழிபட்டு வந்தனர்.
-காகன் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இங்கு 5 காணப்படுகிறது.
க் குறிப்பிடும் மைல் கற்களின் ஒரு புறம் விநாயகர் நின்பொது வழிகாட்டியாக இருப்பதை இது குறிக்கும்
ல மிஹிந்தலையில் உள்ள கண்டக் சைத்தியத்தில் ண்டைச் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்.
பீர்ரச்சந்நாத்" என்ற ஆலயத்தில், கார்டெஸ் என்றும் கர் சிலை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்து ான்கு கரங்களுடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலை பக்கத் தந்தம் உடைந்தும் காணப்படுகிறது.
ய புராணம் ஆகியவற்றில் கணபதி வழிபாடு பற்றிய
ரை அறுகம்புல் பீடத்தின் மேல் வைத்து நடத்தும்
ரையும், மார்பு நெருப்பையும் புருவங்கள் காற்றையும் நங்களாகக் குறிப்பிடப்படும் பூமி பொறுமையையும், நீர்
வைத்திருக்காத இயல்பையும், காற்று பரந்த 5கும் என்பர்.
ள் முக்கியமானதான நமசிவாய என்ற ன ஆண்கொண்டருளியது ார். எனவே, அஞ்சக்கரத்தின் (ஐந்து அட்சரங்களாகிய ம்படி செய்த விநாயகனே உன் திருவடி சரணம் என்று
பசலண்ணி கோயிலில் பத்தடி உயரமும் 15 அடி முகம், காது ஆகியவை நந்திக்குரியது போன்று
நந்தி என்ற பொருள்.
யம்மன் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கள் உள்ளதால் நாவற்கனி விநாயகர் என லாததால் எப்பொழுதும் திறந்தே இருக்கும்.
பர்மீது அமர்ந்த கோலத்தில் அருள் புரியும் பத்ம
ண்டேஸ்வரம் சிவன் கோயிலில் உள்ள விநாயகப்
விசேட பிரசாதம் தயாரிக்கப்பட்டவுடனேயே சுடச்சுட ாகும்.

Page 5
ஒன்பது தல விருட்ச விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வன்னி
சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அ
தல விருட்சங்களும் காணப்படுகின்றன.
துவம்ச கோல விநாயகர்
திருப்பரங்குன்றத்தில் உள்ள பழைய சொக்
விநாயகப் பெருமான் சிலை, பூத கணத்தின் மீது ஏறி
கோலத்தில் காணப்படுகிறது.
அமர்ந்த ஆவுடை விநாயகர்
சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதியை ஒத்த ஆ தரும் விநாயகர் திருவையாற்றில் கோயில்கொண்டு எ
கோல்ஹாபூர் விநாயகர்
கோல்ஹாபூர் (மஹாராஷ்டிரம்) ஆலயத்தில் உ6 கீழ் பாம்பணையில் அமர்ந்த நிலையில் காணப்ப சிலையாகக் கருதப்படுகிறது. விநாயகர் சிலையின் மெட்ரிக் தொன்னாகவும், உள்ளது. புராண நூல்களில் வடிவமைக்கப்பட்டதாக இவ்விநாயகர் உருவம் அமை
பதினொரு அற்புத சுயம்பு விநாயகர் சேண்பாக்கம் (வேலூர்) என்ற தலத்தில் ஒம் என்ற பி சிலைகள் சுயம்புவாக (தாமாகவே தோன்றியமை) மு( இவ்விநாயகரின் பெயர்கள் பாலகணபதி, நடன கணப கணபதி, செல்வ கணபதி, மயூர கணபதி, மூவழிக களி ஐம்முக கணபதி, என ஒவியங்கள் குறிப்பிடுகின்றன.
லிங்க வடிவ விநாயகர்
தீவனுர் கிராமத்தில் வயல்நடுவே உள்ள குலி தருகிறார். லிங்கத்தினுள் குழந்தை வடிவத்தில், ய நீட்டிய கோலத்தில் விநாயகர் உள்ளார். நோய் தீர்க்கும் விநாயகர்
சூரியனார் கோயிலில் (கும்பகோணம்) எழு நோய்களைக் களைந்து அருள்பாலிக்கிறார். நான்( வழிபட்டதாக ஐதீகம்.
பிள்ளையார் பட்டி கோயில் பிடி கொழுக்கட்டைப் பிர
தமிழ் நாட்டின் காலத்தால் முந்திய விநாயகர்
கோயிலாகும். இருகரங்களை மட்டுமே கொண்டுள்
பிரசாதமாக பிடிகொழுக்கட்டை நிவேதிக்கப்படுகிறது.
முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து பெருமான். அங்குள்ள மூன்று சந்திகள் உள்ள கிடைக்கப்பெற்றதே இவ்விநாயகர் சிலையாகும். மூன் இதுவே மருவி முக்குறுணி என்றாகியது. இங்கு மூ நிவேதனம் செய்வர். நான்மறை செவிமடுக்கும் விநாயகர்
திருவேதிக்குடி (திருவையாறு) த் திருப்பதியில் மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகர், அங்கு இை செவிமடுப்பதற்காக, வலப்புறமாகச் சாய்ந்து காை பாவனையில் அமைந்துள்ளது.
பேயை விரட்ட காலைத்துக்கிய விநாயகர்
திருமறைக்காட்டு (வேதாரண்ணியம்) டில் உள காலைத்துக்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். சிவலிங்க்பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்திதோஷத் வெளிவந்தபோது அதனை காலைத்துக்கி விரட் இக்கோலம் குறிப்பிடுகிறது.

மரத்தடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகரைச் ரசு, வில்வம், பவள மல்லிகை, நாவல் ஆகிய ஒன்பது
கநாதர் கோயில் முன் மண்டபத்தில் வீற்றிருக்கும் போர்செய்ய ஆயத்தமான நிலையில் உள்ள துவம்ச
அமைப்பிலான ஆவுடையில் அமர்ந்த நிலையில் காட்சி ழுந்தருளியுள்ளார்.
ர்ள விநாயகர் சிலை ஐந்து தலை நாகக் குடையில் டுவதோடு உலகிலேயே மிக உயரமான விநாயகர் உயரம் தொண்ணுாறு அடியாகவும், நிறை எண்ணுாறு ல் கூறப்பட்ட சிலை அமைப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப நீதுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ரணவ மந்திர வடிவத்தில் பதினொரு விநாயகர் ழ உருவில் அமையாத நிலைகளில் உள்ளன. தி, கற்பக கணபதி, ஓங்கார கணபதி, சிந்தாமணி ணபதி, வல்லப கணபதி, சித்தி புத்தி கணபதி,
ாக்கரையில் சிவலிங்க சொரூபமாக விநாயகர் காட்சி பானை முகத்துடனும், இருகரங்களுடனும் கால்களை
ந்தருளியுள்ள நோய் தீர்த்த விநாயகர், பல்வேறு முகனின் சாபம் பெற்ற நவக்கிரகங்கள் இங்குவந்து
சாதம்
வீற்றிருந்து அருள்பாலிக்கும் பதி, பிள்ளையார் பட்டிக் ாள இவ்விநாயகப் பெருமானுக்கு தினமும் விசேட
து அருள் பாலிப்பவர் ஏழு அடி உயரமான விநாயகப் ா வண்டியூர் தெப்பக்குளத்தை தோண்டும் போது ாறு தெருக்கள் சந்திக்கும் இடத்தை முக்குணி என்பர். /ன்று குறுணி அரிசி மாவில் கொழுக்கட்டை செய்து
) உள்ள பூரீ வேத புரீஸ்வரர் ஆலயத்தின் அர்த்த றவன் நான்மறை ஒதுவதாகக் கூறப்படும் வேதத்தைச் த நிமிர்த்தி, இறைவன் ஒதும் வேதத்தைக்கேட்கும்
iள மேற்குக் கோபுர வாசலில் விநாயகர் ஒற்றைக் இராவண சங்காரத்தின் பின் இராமபிரான் சேதுவில் தை நீக்கியதாகவும் பிரம்மஹத்தி பேய் உருவில் டியதாகவும் கூறப்படும் இதிகாச புராணவரலாற்றை

Page 6
வாய்திறந்து வரவேற்ற விநாயகர்
திருவையாற்றில் கோயில் கொண்டெழுந்தருளியுலி நாயனார் சென்ற பொழுது காவேரி ஆற்றில் வெள்: இவரை மேற்கொண்டு பயணத்தைத் தொடர அனுமதி சுவாமிகள் "ஐயாற்றுடை அப்பனே" என உரத்த தெ வா” எனப்பதில் வந்தது. உடனே சுந்தரர் ஆற்றில் வழிபட்டார். ஓலமிட்ட விநாயகர் இன்றும் இங்கு அமர்
ஆதி விநாயகர்
செதலபதி ஆலயத்தின் கோயில் வாசலில் அ
முந்தைய விநாயகர் என்பதால் மனித உருவத்திலே
பெருமையோடு பக்தர் வழிபடுவர்.
கதிகலங்காமல் காத்தருளிய விநாயகர்
ஆலங்குடியில் கோயில் கொண்டு அருள்பாலிக்
செய்து அழித்தவர். விநாயகப்பெருமான், கஜாமுக
இவ்விநாயகரை கலங்காமல் காத்த விநாயகர் என்பது
பொது நிவேதன விநாயகர் கணபதி அக்ரகாரம் (தஞ்சாவூர்) என்ற தலத்தில் உள் கோயிலிலும், வீடுகளிலும் சதுர்த்தி பூஜை நடைபெற்ற
தயாரிக்கப்படும் கொழுக்கட்டை அப்பம், கடை வந்து விநாயகருக்கு நிவேதனம் செய்வது வழக்கம். குட்டுப்பட்டு தலையில் குழி தோன்றிய விநாயகர் கோகர்ணா (கர்னாடகம்) ஆலயத்தில் உள்ள விநாயக கயிலையில் சிவனிடம் இருந்து ராவணன் பெற்று வைத்தார். எனவும், பின் எவ்வளவு முயன்றும் ராவ தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த, சிறுவனாக வந்து எனவும் புராணங்கள் கூறுகின்றன. அதுவே இன்றும் காணப்படுகிறது.
நெல்லிக்காய் விநாயகர்
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் ந களாலான மாலையை அணிந்த கோலத்தில் காணப்ப
காணபத்ய அதர்வ சீர்ஷம் காட்டும் விநாயக கோலம் விநாயகரின் உருவ அமைப்பைப் பற்றிய மிக வி புனித நூல் கொண்டுள்ளது. பக்தர்களே பூஜை செய்யும் விநாயகர்
குரவலப்புரம் (வேதாரண்யம்) என்னும் தல ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகரை பக்தர்கள் தாங்
பதினெட்டுக்கர விநாயகர்
ராமேஸ்வரர் கோயிலின் துவஜஸ்தம்ப மண்டட அருள் புரிகிறார்.
கெளமினதாரிக் கோல விநாயகர்
திருகம்பகத் திருத்தலத்தில் கோயில் கொண் கோலத்தில் காட்சிதருகிறார். பிரபலமான மிருத்தியுஞ்ச நாக விநாயகர்
பாபநாசம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விந பட்டுள்ளது. ராகு, கேது, தோஷநிவிர்த்திக்காக இவ்வி கடலைக்கல்லு, கசிவுக்கல்லு விநாயகர்
ஹம்பியில் உள்ள பத்தடி உயரமான விநாயகன் இருபது அடி விநாயகரை கடலைக்கல்லூர் விநாயகர்( வெள்ளெருக்கு விநாயகர்
ஒரகடம் (சென்னை) தலத்தில் எழுந்தருளியுள் செதுக்கப்பட்டதாகும்.

ாள எம்பெருமானைத்தரிசித்து அருள்பெற சுந்தரமூர்த்திாம் பெருக்கெடுத்தோடியது. கரையிலிருந்த ஓடக்காரர் மறுத்தனர். உடனே அக்கரையிலிருந்த சுந்தரமூர்த்தி ாணியில் விளித்தார். உடனே "ஒலம் ஆற்றில் இறங்கி இறங்கியதும், நீர் வழிவிட, சுந்தரர் ஆலயம் சென்று ந்து அருட்கடாட்சம் அருள்கிறார்.
மைந்துள்ள ஆதி விநாயகருக்கு யானை முகத்துக்கு யே காட்சித் தருகிறார். இவரை ஆதிவிநாயகர் என்று
கும் இறைவன் ஆபத்சகாயர். கஜாமுகாசுரனை வதம் சம்ஹாரம் செய்து மக்களைக் காப்பாற்றியதால்
ாள மகா கணபதிக்கு சதுர்த்தி விழாவன்று ாலும், எல்லாவீடுகளிலும் ல, மோதகம் போன்றவற்றை கோயிலுக்குக் கொண்டு
5ரின் தலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் காணலாம். வந்த ஆத்மலிங்கத்தை விநாயகர் இங்கே தரையில் னணால் அதனைத் தூக்க முடியாததால் இராவணன் உதவிய விநாயகரின் தலையில் ஓங்கிக் குட்டினான்
இந்த விநாயகர் தலையில் குழிபோன்ற பள்ளமாகக்
வக்கிரக சந்நிதியில் உள்ள விநாயகர் நெல்லிக்காய்டுகிறார்.
பிரிவான வர்ணனையை கணபத்ய அதர்வ சீர்ஷம் என்ற
த்தில் அருட்கோலக் காட்சியாகவுள்ள லிங்கவடிவ
களாகவே பூஜை செய்யலாம்.
பத்தில் உள்ள விநாயகர் பதினெட்டுக் கரங்களுடன்
டெழுந்தருளும் விநாயகப் பெருமான் கெளமீனதாரிக் F ஸ்தோத்திரம் இவ்விநாயகரைப் புகழ்வதாக உள்ளது.
ாயகரின் உடல்முழுவதும் சர்ப்பங்களால் அலங்கரிக்கப்நாயகரை பக்தர்கள் வழிபடுவார்கள்.
ரைக் கசிவுகல்லு விநாயகர் (கடுகு போன்றவர்) எனவும் கடலை வித்து போன்றவர்) எனவும் வழிபடுவர்.
iள விநாயகர் திருவுருவம் வெள்ளெருக்கம் வேரில்

Page 7
வயிறு வெடித்த விநாயகர்
காக்கைய நல்லூர் (அம்பாசமுத்திரம்) ஆலயத்தி வயிறு வெடித்த கோலத்தில் காணப்படுகிறது.
துணையிருந்த விநாயகர்
திருப்பளையூர் (திருவாருர் அருகில்) உள்ள வ
காதொல் சோழனை அவனுடைய சிறு வயதில் ெ
சிவனுக்கு துணையாக இருந்து காப்பாற்றினார் என்பது
பஞ்ச பூதங்களும் - விநாயகரும்
விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரை புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கும் என புராண நூ கோலுன்றிய கோல விநாயகர்
காரைமடை நஞ்சுண்டேஸ்வரர் (கோயமுத்தூர்) , தொங்க விட்டும் மற்றக்காலை மடக்கிக் கொண்டு கோலத்தில் காட்சி தருகிறார்.
உளிபடாத விநாயகர்
திருக்கருக்காப்பூரில் (தஞ்சாவூர்) கற்பக ரட்ச விநாயகரில் ஒரு விநாயகரை உளிபடாத விநாயகர் எ நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்திலுள்ள நீலாயதாட்சி ஆலயத்தில் கே தலை நாகம் குடைபிடிப்பதால் இவரை நாகாபரண வி
மாங்கனி விநாயகர்
திருவேங்கை வாசல் (புதுக்கோட்டை) ஆலயத்தி மாம்பழத்தை ஏந்தியவாறு காட்சிகொடுப்பதால் மாங்கள்
இடுக்கு விநாயகர்
கிரிவலப்பாதை (திருவண்ணாமலை) யில் வீற்றிரு
மிகக்குறுகலான இடுக்கு வழியாகத் தவழ்ந்து சென்றே கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி (திருவாரூர்)த்தலத்தில் கே விநாயகர் என்று பெருமையோடு வழிபடுவர். பரிதாபம் தீர்த்த விநாயகர்
திருப்பத்தூரில் அருட்கடாட்சம் புரியும் விநாய வழிபடுவர். வெயில் காத்த விநாயகர்
திருப்பெருந்துறையின் சத்திரத்துக்கு அண்மையி: அப்பகுதியால் நடந்து செல்லும் வழிப்போக்கர்கள் வெயிலையும் உவந்து ஏற்று அப்பகுதியை என்றும் ம போருக்குப் புறப்படும் விநாயகி
வாசுதேவ நல்லூர் தலத்திலுள்ள தேரில் போர் காணப்படுகிறது. யானைமுகத்தோனின் இடுப்புக்குக் இருகைகளில் பாசம், அங்குத்துடனும் மற்றைய இ( ஏந்திய நிலையில் காணப்படுகிறது.
வீணை இசைக்கும் விநாயகர்
பவானி( திருநணா) என்ற இடத்தில் திருக்
பெருமான் ஆலயத்தில் உள்ள மண்பத்தில் விநாய
அங்குசத்துக்குப் பதிலாக வீணையை மீட்கும் கோலத்
குழந்தைக் கோலத்தில் விநாயகர்
வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் தும்பிக்கையில் கொழுக்கட்டையை ஏந்திய நிை அருள்புரிகிறார்.

ல்ெ அருள்பாளிக்கும் விநாயகரின் திருவுருவம் தொந்தி
விநாயகர் துணை இருந்த விநாயகர் என அழைப்பர். கால்வதற்கு பகைவர் சூழ்ச்சி செய்தனர். விநாயகர்
ஐதீகம். パ
யும், மார்பு நெருப்பையும் இரு புருவங்கள் காற்றையும், ல்கள் கூறும்.
ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகர் ஒரு காலைத் 3ம் கையாலும், துதிக்கையாலும் கம்பை ஊன்றிய
ாகாம்பிகை ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இரட்டை னப் போற்றி வழிபடுவார்கள்.
ாயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகருக்கு ஐந்து நாயகர் என்பர்.
ல் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் ஒரு கையில் வி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
]ந்து கருணாகடாட்சம் செய்தும் விநாயகரைத் தரிசிக்க
தரிசனம் செய்ய முடியும்.
ாயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகரை கைகாட்டி
கரை பரிதாபம் தீர்த்த விநாயகர் என்ற பெயரில்
ல் உள்ள விநாயகர் கோயிலுக்கு மேற்கூரை இல்லை. வெயிலினால் துன்புறாத வண்ணம் விநாயகரே முழு ந்தாரமான காலநிலையில் வைத்துள்ளார்.
ர்க்கோல பாவனையிலான விநாயகி (பெண் உருவம்) கீழான பகுதி யாளி உருவத்தைக் கொண்டது. ந கைகள் ஒன்றில் வாளும், அடுத்ததில் கோடரியும்
கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஆதிகேசவப் கர் தாமரை மலர்களின் மீது நடக்கும் கோலத்தில் தில் உள்ளார்.
திருக்கோயிலில் விநாயகர் குழந்தைக்கோலத்தில் லையில் பின்புறம் திரும்பிப்பார்க்கும் பாவனையில்

Page 8
கஜநர-புலி விநாயகர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள துவஜஸ்த கழுத்திலிருந்து இடுப்புவரை பெண் உருவாகவும், இடுப் கொண்டு விளங்குகிறார். இதே வகையான உருவத்தை நூற்றாண்டில் சிற்பிகள் உருவாக்கினர். பக்தர்களால் குட்டப்படும் விநாயகர்
திருவாரூரில் நரிமணம் என்ற தலத்தில் உள்ள தோப்புக்கரணம் போட்டுவிட்டு விநாயகர் தலையிலும் குட்டியபின் வழிபாடு செய்கிறார்கள். இவ்விநாயகர் குட்
வில்லேந்திய விநாயகர்
ஜெயங்கொண்டானில் உள்ள வைரவனிஸ்வரர் கைகளாலும் ஒரு பெரிய வில்லை ஏந்தியவாறு பக்தர்
அபிஷேக தீர்த்தத்தை உள்ளிழுக்கும் நாலாயிரத்தொரு
சீர்காழியில் உள்ள திருமாணிக்க கூடம் என்ற
அபிஷேகம் செய்யும் பால், தயிர், புனித நீர் மற்றை
சிகை வழியே உள்ளே சென்று விடும்.
கணேச புராணம் காட்டும் விநாயக சொரூபம்
மணரம்ப கணபதியும், மாதங்ககணபதியும் கைவிரலுக்கு மரகதமணி பதிக்கப்பட்ட மோதிரம் உள்
விபூதி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உ6 விநாயகருக்கு எப்பொழுதும் உடல் முழுவதும் வி எனப்படுவார்.
பின்புறத்தரிசன விநாயகர்
லென் யாட்ரி (புனே) யில் உள்ள மலை உச் இருந்து அருள்பாலிக்கும் கிரிஜர்ட்மாஜ் என்று அழை: காணமுடியும்.
இருபதுகர, பத்துத் துதிக்கையுடைய விநாயகர்
ரஞ்சின்களின் (புனே) விநாயகர் ஆலயம் ஒன்ப அருள்பாலிக்கும் விநாயகர் இருபது கரங்களையும், காட்சியளிக்கிறார்.
பத்துத்தலை விநாயகர்
சென்னை ஒக்ஸ்போர்ட்பள்ளியில் சித்தி 8
துதிக்கையையும் கொண்ட கோலத்தில் காட்சி தருகிற
மொட்டைத்தலை விநாயகர்
அழகியபாண்டியபுர (திருநெல்வேலி)த் திருத்தலத்
அருள் பாலிக்கிறார்.
நடன விநாயகர்
துவார சமுத்திரம் (கர்நாடகம்) என்ற பதியில் உ
நடனக் கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.
நேரான பார்வை கொண்ட விநாயகர்
குணசீலம் (திருச்சி) என்ற ஊரில் உள்ள த
உள்ளது போன்று பக்கவாட்டில் கண்கள் அமையாமல்
பக்தர்களின் குறைகளை நேருக்கு நேராகப் பார்வையி
புல்லாங்குழல் ஊதும் விநாயகர் ழரீ சைலம் (ஆந்திரா) என்ற தலத்தில் உள்ள விநாய தருகிறார்.
பூவிழுங்கி விநாயகர்
திருச்சிற்றம்பலம் (பட்டுக்கோட்டை) கிராமத்தில் பிக்கையில் வைத்துவிட்டு கண்மூடி வேண்டுதல் ெ எண்ணிய காரியம் கைகூடும் எனவும் பூ வைத்தவாே உள்ளது. இதனால் சித்தி விநாயகரை பூ விழுங்கி வி

ம்ப மண்டப தூண் ஒன்றில் யானைமுகத்தான், பபுக்குக் கீழான பகுதி புலியின் தோற்றத்தையும்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் 11ஆம்
விநாயகரை பக்தர்கள் தங்கள் தலையில் குட்டி, ) பக்தர்கள் தங்கள் கைகளால் மூன்று முறைகள் டப்படும் விநாயகர் எனப் போற்றப்படுகிறார்.
கோயிலில் உள்ள விநாயகர் தன்னுடைய இரு களுக்குக் காட்சி தருகிறார். ந விநாயகர்
வைஷ்ணவத் திருத்தலத்தில் உள்ள விநாயகருக்கு 3ய அபிஷேகத்திரவியங்கள் அனைத்தும் விநாயகரின்
ஐந்து முகங்களுடன் இருப்பதாகவும் விநாயகரின் ளதாகவும் கணேச புராணம் காட்டும்.
ள்ள தெப்பக்குளத்தின் வடக்குத்திசையில் உள்ள
பூதியை அபிஷேகம் செய்வதால் விபூதி விநாயகர்
ஈசியில் 6280 படிகளுக்குமேல் குடவரைக் கோயிலில் $கப்படும் விநாயகரின் பின்புறத் தரிசனத்தை மட்டுமே
தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு வீற்றிருந்து பத்துத் துதிக்கைகளையும் கொண்ட கோலத்தில்
Fகித விநாயகர் பத்துதலைகளையும் வலஞ்சுழி BITÍ.
தில் உள்ள விநாயகர் மொட்டைத் தலைக்கோலத்தில்
உள் ஹொய்சளேசுரர் திருத்தலத்தில் உள்ள விநாயகர்
ார்மீக நாதர் ஆலயத்தில் விநாயகருக்கு யானைக்கு ) நேரான பார்வை கொண்டதாக அமைந்துள்ளன. இது ட்டுத் தீர்த்து வைக்கிறார் என அன்பாகக் கூறுவர்.
கர் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் காட்சி
உள்ள பக்தர்கள் ஒரு சிறுபூவை விநாயகரின் தும்சய்வர். அந்தப்பூ தும்பிக்கையினுள் சென்றுவிட்டால் ற இருந்தால் காரியம் கைகூடாது என்றும் நம்பிக்கை நாயகர் என்பர்.

Page 9
நீர்வீழ்ச்சி அபிஷேக விநாயகர்
செர்செப்பா (கர்நாடகம்) நீர் வீழ்ச்சியின் உடைந்துள்ளதால், அருவி நீர் எப்பொழுதும் விநா காணப்படுகிறார்.
மழை வேண்டி குளத்தில் தங்கும் விநாயகர்
பத்தராலிப் பேட்டை (திருக்கண்ணமங்கை, புஷ்கரணியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கி இவ்விநாயகப் பெருமானை குளத்தில் இறக்கி வைத் இருப்பிடத்தில் (யாதாஸ்தானம்) வைப்பார்கள்.
தண்ணிரில் இருக்கும் விநாயகர்
வரசித்தி விநாயகர் (சித்துர் - ஆந்திரா) இரண அருளாட்சி செய்கிறார். நீர் சுரக்கும் விநாயகர்
திருக்காளாத்தி சிவன் கோயில் பிராகாரத்தில் பாதையில் முப்பது அடி ஆழத்தில் வீற்றிருக்கிறார். கொண்டேயிருக்கும். நவ பாஷாண விநாயகர்
இரிஞ்ஞால குடா (கேரளா) என்ற தலத்தில் உள் உருவாக்கி வைத்துள்ளனர். நவபாஷாண சிலை செ ஆழ்ந்த அறிவும், செய்முறையில் நுண்ணிய திறனு சித்தர்கள் மட்டுமே நவபாஷான சிலை ஆக்க முடியு கொடுக்கவோ, உடையவோ மாட்டாது. நெருப்பில் எரித் எதனாலும், சிலையின் மீது ஒரு சிறு கீறலைக் கூட ஏ
சந்தனக்கட்டை விநாயகர்
பேலூர் (கர்நாடகம்) திருப்பதியில் உள்ள நடன வைரமான சந்தனக் கட்டையால் உருவாக்கப்பட்டதாகு
சண்முக விநாயகர்
திருக்கழுக்குன்றத்தின் அடிவாரத்தில் உள்ள சா விநாயக வடிவங்களில் ஒன்று ஆறு ஆனைத்திருமுகங் மிளகு விநாயகர்
சேரன்மாதேவி (திருநெல்வேலி) இங்குள்ள க வேளைகளில் மிளகை அந்த ஆற்றின் சேற்றுநீரில் ந6 இவ்வூர் விநாயகருக்குக் சாத்துவதால் (மிளகுக்காப்பு)
வெண்மை விநாயகர்
திருவலஞ்சுழி (கும்பகோணம்) யில் உள்ள
செய்வதில்லை. பச்சைக் கற்பூரத்தை மட்டுமே சாத்து
வெண்மையாகக் காட்சியளிக்கிறார்.
தேன் உறிஞ்சும் விநாயகர் திருப்புறம்பயத்தில் (கும்பகோணம்) எழுந்தருளியுள்ள 6 நடைபெறும் அபிஷேகத்தின் போது ஊற்றப்படும் தேன் உறிஞ்சப்பட்டுவிடும். கணேஷ் மகராஜ் - விநாயகர்
மோ தீ துங்கிரி (ஜெய்ப்பூர்) என்ற தலத்தில் காலைக் குந்தி அமர்ந்த கோலத்தில் சித்தி- புத்த சலவைக்கல்லால் ஆக்கப்பட்ட இம்மூர்த்தி எப்பொழு தருவார். இவ்விநாயகர் கனேஷ் மகராஜ் விநாயகர் என மாம்பழப்பிரசாத விநாயகர்
கோட்டாறு (நாகர் கோயில்) என்ற தலத்தில் 2 நாள் அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் அ6ை வழக்கம்.

அடிப்பாகத்தில் உள்ள கோயிலின் மேற்பகுதி யகரின் மீது சொரிவதால் அபிஷேகக் கோலத்தில்
திருவாரூர்) பெருமான் கோயிலின் முன் தரிசன றார். உரிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் ந்து, மழை பொழிந்து முடிந்த பின்னரேயே பழைய
டு அடிகள் ஆழமுள்ள தண்ணிரினுள் அமர்ந்த படி
இருந்து அருள்புரியும் விநாயகர் மிகக் குறுகலான இவ்விநாயகர் சிலையில் எப்பொழுதும் நீர் சுரந்து
ள விநாயகர் சிலையை சித்தர்கள் நவபாஷாணத்தால் ய்வது மிகவும் சிரமமான பணியாகும். மருத்துவத்தில் ம், கருவறையிலே தோன்றிய இறையருளும் உள்ள ம். நவபாஷாணத்தில் செய்யப்பட்ட சிலை வளைந்து நதாலும் எரியாது. ரம்பத்தால் அறுத்தாலும் அறுபடாது. ற்படுத்த முடியாது.
விநாயகரின் திருவுருவமும் பீடமும் நன்கு முற்றிய Lib.
வ்க தீர்த்தத்தின் வடமேற்குத் திசையில் உள்ள இரு களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
ால்வாயில் நீர்மட்டம் குறைந்து வறட்சி ஏற்படும் னைத்து அம்மியில் வைத்து அரைத்து அந்த விழுதை உடனே மழை பெய்யுமாம்.
சுவேத விநாயகருக்கு ஒருபொழுதும் அபிஷேகம் வர். வலஞ்சுழி கோலத்தில் உள்ள இந்த விநாயகர்
விநாயகருக்கு விநாயக சதுர்த்தி தினத்தன்று முழுவதும் விநாயக விக்கிரகத்தால்
உள்ள விநாயகர் இடது பின்காலை மடித்து, வலது தி சக்திகள் சகிதம் காட்சி தருகிறார். வெள்ளைக் 2தும் சிந்துாரத்தில் குளிப்பாட்டிய நிலையில் காட்சி
அன்போடு அழைக்கப்படுவார்.
உள்ள தேசிக விநாயக கோயிலில் சித்திரை முதல் னவருக்கும் மாம்பழத்தைப் பிரசாமமாகக் கொடுப்பது

Page 10
மூன்று துதிக்கை (திரிசுன்ட்) விநாயகர்
சோம்வார்பேட்டி (பூனா) என்ற இடத்தில் பேஷ்6 அருள் பாலிக்கும் விநாயகர் மூன்று தும்பிக்கைகளுட மற்றதில் சூலம் மூன்றாவது கை அபய ஹஸ் அனுக்கிரகம் செய்கிறார்.
ஆழத்து விநாயகர்
விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வர சுமார் 27அடி ஆழத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்
புற்று விநாயகர்
பழங்கமூர் (ஆரணி) குளக்கரைக் கோயிலில் விர
தருகிறார்.
கடுக்காய் விநாயகர்
திருக்கறை (திருவாரூர்) என்ற தலத்தில் உள்ள
பத்ம புராணத்தில் விநாயகர்
வேத வியாசர் பத்ம புராணத்தில் விநாய
விளக்கியுள்ளார்.
சிலம்பணி விநாயகர்
தேவகோட்டையில் உள்ள ஆலயத்தில் வீற்
சிலம்புகளுடன் இருப்பதால் சிலம்பணி விநாயகர் எனப்
செங்கழுநீர் விநாயகர்
மயிலாப்பூர் நகர் மத்தியில் கச்சேரி சாலையில் முன்னுாறு வருடங்களுக்கு முன் திருவாரூர் அருகே ஒ( பின்னர் இவ்விநாயகர் சிலை இங்கு பிரதிஷ்டை ெ வழிபடப்படுகின்றது.
மரக்குகை விநாயகர்
மலையப்ப நல்லூர் (கும்பகோணம்) கிராம எல் ஆலமரம் இயற்கையாகவே பிளந்து குகைபோன்ற ஆ அகலம் கொண்ட இந்த இயற்கை அமைப்பு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாக்கின் அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தின் காலத்தால் முற்பட்ட விநாயகர்
திருப்பத்தூர் - காரைக்குடி மார்க்கத்தில் அை கொண்டெழுந்தருளியுள்ள குடவரை விநாயகர், சிற் காலத்தால் முற்பட்டது. பிரெஞ்ச் விநாயகர், இங்கிலீஷ் விநாயகர் தாமாணங்குடி (காரைக்கால்) கிராமத்தில் கோயில் கெ பிரெஞ்ச் விநாயகர், இங்கிலீஷ் விநாயகர் என்ற பெயே உள்ளன. மக்கள் அன்போடு பிரெஞ்ச் விநாய புனஸ்காரங்கள் செய்கின்றனர். ஓங்கார ஒலி விநாயகர்
ஒணகாந்தன் தனித் திருக்கோயிலில் (காஞ்சிபுர செவிமடுத்துக் கேட்கும் பொது பிரணவப்பொருளாய் இவ்விநாயகரை ஓங்கார ஒலி விநாயகர் என அழைப்ப
ஆளுமை (ஸ்டைல்) விநாயகர்
காரைக்குடியை அடுத்துள்ள கிராமத்தில் வீற்றி
தனது வலது கையில் மோதிரம் அணிந்து இடது கை
கோலத்தினால் ஆளுமை (ஸ்டைல்) விநாயகர் என அ
திருநீலகண்ட விநாயகர்
சுசீந்திரம் தானு மாலயன் கோயிலில் எழுந்தருள
எனப்போற்றி வழிபடுவர். தந்தையை இஷட தெய்வமr
இந்தப் பெயர் வழங்கலாயிற்று எனக் கோயில் புராணப்

வர் காலத்தில் கட்டிய கருங்கல்லாலான கோயிலில் னும், தலையில் வெள்ளிக்கிரீடம், ஒரு கையில் பரசு தமாகவும், நான்காவது கையில் மோதகத்துடனும்
ர் ஆலயத்தில் உள்ள விநாயகர் தரை மட்டத்துக்கு
நாயகர் பெருமான் புற்று வடிவான கோலத்தில் காட்சி
விநாயகரைக் கடுக்காய் விநாயகர் என அழைப்பர்.
கர் அம்சங்களையும், கோலங்களையும் விரிவாக
றிருந்து அருள்பாலிக்கும் விநாயகரின் கால்களில் போற்றப்படுகிறார்.
கோயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகர் சிலை ரு செங்கழு நீர் ஓடையில் இருந்து கிடைக்கப்பெற்றது. செய்யப்பட்டு செங்கழுநீர் விநாயகர் என்ற பெயரால்
லையில் உள்ள 2000 வருடங்கள் பழமை வாய்ந்த அமைப்பைக் கொண்டுள்ளது. 8 அடி நீளம் 3 அடி
அங்கு அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை றது. இவ்விநாயகர் மரக்குகை விநாயகர் என
மந்துள்ள பிள்ளையார் பட்டி ஆலயத்தில் கோயில் பமே தமிழ்நாட்டில் உள்ள கணபதி வடிவங்களுள்
ாண்டெழுந்தருளியுள்ள விநாயகர் ஆலயத்தில் ராடு இரு விநாயக உருவங்கள் பகர், இங்கிலீஷ் விநாயகர்என்று அழைத்து பூஜை
ம்) அருள்பாலிக்கும் விநாயகரில் அருகில் காதைச் "ஓம்" என்னும் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.
T
திருந்து கருணாகடாட்சம் பொழியும் கற்பகவிநாயகர், யை இடுப்பில் மிடுக்காக (ஸ்டைலாக) வைத்திருக்கும் ழைக்கப்படுகிறார்.
ரியுள்ள விநாயகரை மக்கள் திரு நீலகண்ட விநாயகர் ாக வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு D dinib.
10

Page 11
விகட சக்கர விநாயகர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தின் வெளிப்ட் உருவ அமைப்புடன் அமைந்துள்ளதால் விகட சக்கர காட்சி சொல்லும் விநாயகர்
பூரீ சைலம் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலி சொல்லு சாமிக்குச் சொல்லு சாட்சி சொல்லு விந தங்கள் பெயரையும் கூறி வழிபட்ட பின்னர் மூலமூர்த்தி
வலதுகாலை ஊன்றிய விநாயகர்
தென் (மூலை) கடம்பூர் ஆலயத்தில் கோயில் ஊன்றிய கோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான பல
நவராத்திரிக் கொலு விநாயகர்
கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தின் அருகி
ஆலயத்தில் நவராத்திரியின் போது மிகத் தடபுடல
வகையான அலங்காரங்களுடன் பூஜை வழிபாடுகள் இ
நவக்கிரக விநாயகர்
பூரீ பகவத் நவக்கிரகவிநாயகர், சூரியனை நெற்றி வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையி கீழ்க்கையிலும், சனியை வலது மேல்கையிலும், ர தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.
விதிவிலக்கான சித்தி அரசு விநாயகர்
குரவப்புலம் கோயிலில் மூலஸ்தான லிங்கவடிவ விதிவிலக்கான அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஒட்டிய வயிற்றை உடைய விநாயகர்
பொதுவாக விநாயகர் தொப்பை வயிற்றுடனேயே ஒட்டிய வயிற்றுடன் காட்சி தரும் கோலம் மிகவும் அபூ
கை உடைந்த விநாயகர் சிதம்பரத்தில் செங்கழுநீர் விநாயகர் சன்னதியில் உள் நிலையிலேயே வழிபடப்படுகின்றது. திப்புசுல்தான் கால படையெடுப்பின் போது இந்தச் சிலையின் சை சிலையை பிரதிஷ்டை செய்வதற்குப் பலமுறை முU பக்தர்கள் கனவில் விநாயகர்தோன்றி “கை உடைந்த ஐதீகம். எனவே இன்றும் கை உடைந்த நிலையிலேயே
உலகிலேயே உயரமான விநாயகர்
கோல்ஹாபூர் (மகாராஷ்டிர மாநிலம்) கோயில்கொ மிகவும் உயரமானதென்ற பெருமையைக் கொண்டுள்ள 800 மெட்ரிக்டன் நிறை கொண்டதாகவும் அமைந்து குடையின் கீழ் பாம்பணையில் அமர்ந்த கோலத்தில் சிற்பசாத்திரத்துக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நித்திய கணபதி ஹோமம்
ஈரோட்டுக்கு அருகே உள்ள கரும்பாறை என்ற சிலை அமைந்துள்ளது. இங்கு தினசரி நித்ய கணபதி
ஏணி ஏறி பூஜை இடம்பெறும் விநாயகர்
திருவக்கரை ஆலயத்தில் உள்ள விநாயகரின் பூஜையைக் குருக்கள் ஏணிமீது ஏறி நின்று நடத் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. மொட்டை விநாயகர்
அழகிய பாண்டியபுரம் (திருநெல்வேலி) தலத்தில் ஆதிகாலத்தில் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செ தேங்காய்களை உடைத்தனர். கடைசியாக உடைத்த தலையாகிவிட்டதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது.

ராகாரத்தில் வீற்றிருக்கும் விநாயகர், வேடிக்கையான விநாயகர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்.
க்கும் விநாயகரை வழிபடும் மக்கள் "அம்மனுக்குச் ாயகா என்று மனமுருகி வேண்டுதல் செய்துகொண்டு
யை வணங்கச் செய்வர்.
கொண்டெழுந்தருளியுள்ள விநாயகர் வலது காலை
புராணக் கதைகள் உள்ளன.
ல் உள்ள மிகப் பழமையான ஜெகந்நாத விநாயகர் ாக கொலுவைப்பதுடன் ஒன்பது நாளும் ஒவ்வொரு டம் பெறும்.
யிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை பிலும் வியாழனைச் சிரசிலும், வெள்ளியை இடது ாகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது
ஆலயத்துள் அமர்ந்துள்ள சித்தி அரசு விநாயகர்
காட்சிதருவார். திருநாரையூரில் உள்ள பிள்ளையார் பூர்வமானது.
ள விநாயகர் சிலையின் கை உடைந்த த்தில் அன்னியர் 5 உடைக்கப்பட்டுவிட்டது. பின்னர் வேறு விநாயகர் பற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் உங்கள் மகனை விரட்டிவிடுவாயா?” எனக்கேட்டதாக ப விநாயகர் அனுக்கிரகம் செய்கிறார்.
"ண்டு எழுந்தருளியுள்ள விநாயகர் சிலை உலகிலேயே து. இது தரை மட்டத்திலிருந்து 90 அடி உயரமாகவும் ள்ளது. இந்த விநாயகர் ஐந்து தலை நாகபாம்பின் Uானது. இச்சிலை புராண நூல்களில் கூறப்பட்டுள்ள
தலத்தில் சங்கடணர அவதாரர் கோலத்தில் விநாயகர்
ஹோமம், கஜபூஜை, நிர்மானிய பூஜை நடைபெறும்.
உருவம் மிகவும் பிரம்மாண்டமானதாக உள்ளதால், துகிறார். இதனால் ஏணி ஏறிப் பூஜையைப் பெறும்
உள்ள விநாயகரின் தலை மொட்டையாக உள்ளது. Fய்து வழிபாடு செய்வதற்காக சிதறுகாயாக 1008 5 தேங்காய் விநாயகரின் தலையில் பட்டு மொட்டந்
11

Page 12
நிறம் மாறும் விநாயகர்
குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மகாதேவ
ஆவணிமாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதி
தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் கருமை நிறமாகவும் க
துண்டிராஜ விநாயகர்
காசியில் விநாயகருக்கும் தனிக் கோயில் உ அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் அடிப்பீடம் கூர்மையாகவும் உள்ளது. விநாயகரின் மேல் உருத்திராட்சமாலையும், கீழ் வலக்கையில் தந்தமும், !
நந்தி முகவிநாயகர்
பசவனகுடி (பெங்கர்) நந்தி ஆலயத்தின் அடிவார காதும் நந்தியினுடையது போன்று தோற்றமளிக்கின்றது
பஞ்ச கிருத்திய விநாயகர்
விநாயகரின் எழுத்தாணி ஏந்திய கரம் படைத்த6 அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், பாசம் ஏந்திய அருளலையும் குறிக்கும் என்பர். கருங்கல்லில் செதுக்கப்படும் விநாயகர் கருவறையில் விநாயகரைக் கருங்கல்லாலேயே செதுக்க கல்லின் சக்தி மற்ற எல்லா மூலகங்களையும் விடப் ப தன்னோடு இழுத்துக் கொள்ளும் பண்புடையது. கருங்க அடங்கியுள்ளது. ஆகாயத்தைப்போல வெளிச்சத்தங்கை உண்டு. கல்லினுள்ளே வளி உண்டு.
நெருப்புத்தன்மை (சிக்கிமுக்கிக்கல்லை உராஞ்சு6 நீரும் உள்ளது. கல் மண்ணின் தன்மையால் ஆக்கப்ப ரீதியிலான ஆண்டவை பிரதிஷ்டை செய்கிறோம். சிங்க வாகன விநாயகர்
நாகை நீலயதாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கே சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறா ஒன்றில் விநாயகர் சிங்கவாகனத்தில் காட்சி தருகிறார்.
மயில்வாகன விநாயகர்
பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுல் ஆலய சித்திரத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குன அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். இவ்வாறே திய விநாயகர் அமைகிறார்.
குதிரை வாகன விநாயகர்
சென்னப்ப நாயக்க பாளையத்தில் உள்ள ம6 உள்ள குரூபதேசி கவுண்டர் விநாயகர் ஆலயத்திலு அருளாசி புரிகிறார். சென்னை அகத்தியர் கோயிலிலி காட்சித்தருகிறார்.
நந்தி விநாயகர்
நெல்லை காந்தியம்மன் ஆலயத்தில் உள்ள உள்ள விநாயக சிற்பங்கள் முன்பாக நந்தி (காளை) யானை வாகன விநாயகர்
திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரை, அரசாள் வைத்திய நாத சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் க விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகரும் யானை இருப்பதைக் காணலாம். பூத கண வாகன விநாயகர்
திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர் ஆ பூதக்கணத்தின் மீது போர்கோலத்தில் காட்சி தருகிறார்

பர் கோயிலில் உள்ள விநாயகர் திருவுருவச் சிலை தங்கள்வெள்ளை நிறமாகவும். மாசிமாதத்திலிருந்து ாட்சி தருகிறார்.
உள்ளது. இவ்விநாயகர் துண்டிராஜ விநாயகர் என மிகக் குறுகலாகி இடையில் சற்று விரிந்தும் நுனி வலக்கையில் மழுவும், மேல் இடக்கையில்
கீழ் இடக்கையில் மோதகமும் ஏந்தியுள்ளார்.
த்தில் உள்ள தொட்ட கணபதி விநாயகரின் முகமும்,
லையும், கொழுக்கட்டை ஏந்திய கரம் காத்தலையும், கரம் மறைத்தலையும், அமுத கலம் ஏந்திய கரம்
கி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். ன்மடங்கு கூடியது. எந்தப்பொருளையும் இது ல்லில் பஞ்ச பூதங்களின் தன்மையும் ள உள்ளிளுத்து ஒடுக்கி பின்னர் வெளியிடும் சக்தி
வதன் மூலம் நெருப்பைப் பெறலாம்) உண்டு. கல்லில் ட்டது. எனவே ஐம்பூத வடிவான கருங்கல்லில் ஐம்பூத
காயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஹேரம்ப விநாயகர் ர். இவ்வாறு சென்னை அகத்தியர் கோயிலிலும் தூண்
தைச்சிற்பத்திலும், திருவானைக்கா அகிலாண்டேசுவரி விநாயகர் கோயிலிலும் விநாயகர் மயில்வாகனத்தில் ாகராஜ நகரின் அகத்தியர் கோயிலின் மயில்வாகன
லையாண்டவர் விநாயகர் கோயிலிலும், கோவையில் ம் விநாயகர் குதிரை வாகனத்தில் ஆரோஹனிந்து ல் உள்ள தூணில் குதிரை வாகனத்தில் விநாயகர்
விநாயகரும், சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் காணப்படுகின்றது.
வார் விநாயகரும், முரீ வில்லிபுத்தூர் மடவார் வளாக ல்யாண விநாயகரும், புதுக்கோட்டையிலுள்ள நூதன எ வாகனத்தில் ஏறி கருணை புரியும் கோலத்தில்
லயமுன் மண்ப வலப்புறத் தூணில் விநாயகர்
12

Page 13
வழமையாக அபிஷேகம் பெறாத விநாயகர்
திருப்புறம்பயத்தில் உள்ள பிரளயம் காத்த விர
தேன் அபிஷேகம் செய்யப்படும். அவ்வளவுதான். !
நடைபெறாமல் பூஜை புனஸ்காரங்கள் இடம்பெறும்.
பிரம்ம புராணம் கூறும் விநாயகர் வரலாறு
விநாயகருக்குப் பானை போன்ற வயிறு தோன் விரிவாக எடுத்து இயம்புகிறது.
விநாயகரின் பல்வேறு ரூபங்கள்
ழரீ தத்துவ நிதி, மந்திர மஹோத்தி, மந்திர ரத் கம்ஆகிய நூல்கள் விநாயகரின் பல்வேறு ரூபங்களை பெளத்த மதம் கூறும் விநாயகர் கெளதம புத்தர் திருமாலின் அவதாரம் எனவும், அந்த தமது அந்திமக்காலத்தில், சீடரான ஆனந்தருக்கு கண எனவும் மஹாயான பெளத்த நூல் கூறுகிறது.
விநாயக தந்த விளக்கம்
விநாயகரின் உடைந்த தந்தம் பாசஞானம், உை ஞானம் எனவும் குறிப்பிடப்படும்.
ஒளவையார் எழுதிய "வேழமுகம்"11
ஒளவையார் "விநாயகர் அகவல்" என்ற நூை ஏட்டுச்சுவடியில் இருந்த "வேழமுகம்” நூல் 1903 ஆ என்ற நூலும், வேழமுகம் என்ற நூலும் விநாயகர் பெ விநாயகர் தீர்த்தங்கள் சில தீர்த்தங்களின் பெயரால் பிரபலமாகியுள்ள விநாய
மணக்குள விநாயகர் - பாண்டிச்சேரி கங்கை கணபதி - குடந்தை கீழ்க்கே காவிரி கண்ட விநாயகர் - பாண்டிக் கங்கை விநாயகர் - ராஜேஸ்வரம் படித்துறை விநாயகர் - திருவிடை மரு குளம் வெட்டிய கணபதி - திருப்பன் வள்ளக்குளப் பிள்ளையார் - மறவன்பு
பிள்ளையார் சுழி
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், உள்ளடக்கிய நாதப்பிரம்மமாகிய "ஓம்" என்ற ஓங்கார சிவசக்தி பீடமாகவும், கோடு லிங்க வடிவமாகவும் 3 சுழியை எழுதுவது பண்டைய மரபு.
விநாயகருக்கான 21 நிவேதனங்கள்
விநாயகருக்கு பின்வரும் 21 நிவேதனப் பொருட
சர்க்கரை, பருப்புவகை, நெல், எள், பொரி, அவல், !
வெள்ளரிப்பழம், மோதகம், கொழுக்கட்டை கிழங்கு வி
விநாயகருக்கு நிவேதனமான சித்திரான்னங்கள்
பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளிய கடுகுச் சோறு, உளுந்துச்சோறு, பாயாச வகைகள். அ
விநாயகருக்கு பஞ்சாமிருத அபிஷேகம்
விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்
என்பது பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, இளநீர்
பலாப்பழம், மாம்பழம் ஆகிய முக்கனிகளையும் சேர்ப்
விநாயகரின் திருமஞ்சன முழுக்கு
திருமெய் அஞ்சனம் என்பதே மருவி. காலப்போச் எண்ணெய் தடவுதல் என்று பொருள்படும். மெய் எ உடலுக்கு எண்ணெய் பூசுவது. ஆக, திருமெய் எண்ணெய் தடவுதல் (காப்பிடுதல்) என்பதே.

நாயகர் சிலைக்கு விநாயக சதுர்த்தியன்று ஒரு குடம் மற்றைய நாட்களில் எந்தவிதமான அபிஷேகங்களும்
றிய வரலாற்றுச் சம்பவங்களை பிரம்ம புராணம் மிக
நாகரம், சில்பரத்னம், அம்சுமத் போதகம், சுப்ரபோதா
வர்ணிக்கின்றன.
ப் புத்தரே ராஜகிருஹத்தில் தங்கியிருந்த வேளை, ாபதி ஹிருதயம் என்ற மந்திரத்தை உபதேசித்தார்
டயாமல் உள்ள தந்தம் இறைவனை உணர்த்தும் பரம
லயும் "வேழமுகம்" என்ற நூலையும் யாத்துள்ளார். ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் ருமையை எடுத்துக்கூறுகின்றன.
JBf:
TILLLLD
கொடுமுடி
ருதுரர் கூர் |லவு (கேரளா)
மகரம் (அ.உ.ம) ஆகிய மூன்று எழுத்துக்களையும் ப் பிரணவத்தின் தொடக்க நிலையாகும் இதில் வட்டம் உள்ளது. எதையும் எழுதத்தொடங்குமுன் பிள்ளையார்
ட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை கரும்பு, பழங்கள், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, புட்டு, வகை, சித்திரான்னம், கடலை வகை என்பவையே.
பஞ்சாதம், மிளகுச் சோறு, தயிர்ச்சாதம், எள் அன்னம், ஆகியவை சித்திரான்னங்களாம்.
சாமிருதத்தில் இருவகை உண்டு. ரச பஞ்சாமிருதம் போன்றவை கலந்ததாகும். இவற்றுடன் வாழைப்பழம், பது பழ பஞ்சாமிருதம் ஆகும்.
5கில் திருமஞ்சனம் என்றாகிவிட்டது. அஞ்சனம் என்பது ன்பது உடல், எனவே மெய் அஞ்சனம் எனப்படுவது அஞ்சனம் என்று கூறுவது இறைவன் திருமேனிக்கு
13

Page 14
விநாயகருக்கான அறுவகை உபசாரங்கள் 1. அபிஷேகம் - நீர், பால், தயிர், பழரசங்கள், இள
2. அலங்காரம்- குறிப்பாக மஞ்சள், சிவப்பு
மலர்மாலைகளால் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை. துதிப்பாடல்களாலும் அறுகம்புல், ம6
4. நைவேத்தியம் - கடலை, அவல், மோதகம், லட்
போன்றவைகளையும் படைப்பது. ஆராதனை. தூபம், தீபங்களால் ஆராத்தி செய்வ 6. உற்சவம் - பக்தர்கள் ஒன்று சேர்ந்து வழிபாடு
வீதிவலமாக எடுத்துச் செல்வது. விநாயக வழிபாட்டில் மணி ஓசை
விநாயகர் வழிபாட்டின் போது இசைக்கப்படும் ப கைமணியை இடுப்புக்கு மேலாகவே பிடித்துக் கொண் கிரியா விளக்க நூல்கள் கூறுகின்றன. கணேச உத்தர தாயினி உபநிடத - விநாயக ஹோமப் வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்த (அதிகா மந்திர உச்சாடனம் செய்வதே மிகவும் சிறந்தது என்ப விநாயக அபிஷேக திரவிய ஒழுங்குமுறை
விநாயகர் சிலைக்கு முறைப்படி அபிஷேகம் வொழுங்கில் செய்தல் வேண்டும் எனச் சகலாகம சங்க நல்லெண்ணெய், அரிசிமா, நெல்லிமுள்ளிமா, மஞ் மிருதம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கரு தாமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப்பழச்சாறு, மாதுளம் ப கும்பநீர், பன்னீர், புனித கங்கை நீர், அந்தக்கோயிலின் பஞ்சமுக விநாயகத்தோற்றம் மகா கணபதி, சித்த கணபதி, வித்யா கணபதி, சக்தி மூர்த்தங்களும் ஒன்று சேர்ந்ததே பஞ்சமுக விநாயகத் விநாயகரின் விசேடப் பெயர்கள்
அகத்திய விநாயகர் ஆலால சுந்தர விநாயகர் இந்திர விநாயகர் கருக்காத விநாயகர் தூண்டில் விநாயகர் வெள்ளொருக்கு விநாயகர் பைரவி விநாயகர் வயிறு வெடித்த விநாயகர் கைகாட்டி விநாயகர் சர்க்கரை விநாயகர் கடுக்காய் விநாயகர் வெயிலுக்கு கந்த விநாயகர் பாஸ்கர விநாயகர் பாதரி விநாயகர் பிரளயம் காந்த விநாயகர் களவாணி விநாயகர் ஆடுவடு விநாயகர் விநாயகர் சுகம்தரும் விநாயகர் தோகையடி விநாயகர் கூப்பிடு விநாயகர் கோடி விநாயகர் துணையிருந்தவிநாயகர்

நீர், தேன், பன்னிர் போன்றவற்றால் நீராட்டுவது
வெள்ளைநிற வஸ்திரங்களாலும், அறுகம்புல்,
0ர்கள் போன்றவற்றாலும் பூஜிப்பதாகும். டு போன்ற உணவு வகைகளையும், பால், பழம்
, பஜனை முதலியவற்றை நடத்தியபின் மூர்த்தியை
)ணி ஓசையை ஏற்படுத்தும் வகையில் அடிக்கப்படும் டு மணியோசையை ஒலிக்கப்பண்ண வேண்டும் எனக்
D லை) வேளையில் பூரீ விநாயக ஹோமத்தை விநாயக தை கணேச உத்தர தாயினி உபநிடதம் கூறுகிறது.
செய்வதற்குப் பின்வரும் திரவியங்களை அவ்வவ் கிரஹம் என்ற கிரியா விளக்க நூல்கள் கூறுகின்றன. சள் மா, பஞ்ச கவ்வியம், ரசபஞ்சாமிருதம் பழபஞ்சாநம்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, ழச்சாறு, விளாம்பழச்சாறு, இளநீர், சந்தனக் கலவை,
தீர்த்த நீர்.
கணபதி, மோட்ச கணபதி என்ற ஐந்து கணபதி தோற்றமாகும்.
- மயிலாடு துறை - மதுரை - சென்னி மலை - திருக்கச்சூர் - பூரீ வைகுண்டம் - ஒரகடம் - புதுக்கோட்டை - காக்கைய நல்லூர் - திருநாட்டியத்தான்குடி - திருநெல்வேலி - திருக்காறாயில் - உப்பூர் - திருப்புவனம் - பழனி - திருப்புறம்பியம் - சங்கரன் கோயில் - கோயமுத்தூர் நாலாயிரத்தொரு - திருமணிக்கூடல் - தூத்துக்குடி - குன்றக்குடி - திருமுருகன் பூண்டி - கொட்டையூர் - திருப்பனையூர்
14

Page 15
படிக்காசு விநாயகர் மாவடி விநாயகர் சந்திவிநாயகர் வழித்துணை விநாயகர் கோசல விநாயகர் அகத்திய விநாயகர் அணுக்கை விநாயகர் ஆத்திசூர விநாயகர் உமைஅர்த்தபாகவிநாயகர்
கபில விநாயகர் கீழை விநாயகர் உதயபார்த்தாண்ட விநாயகர் ஆகசாலை விநாயகர்
பஞ்ச கவ்யம் பஞ்ச கவ்யம் தயாரிக்கும் முறை பற்றி "தர்மச அலகில் கூறப்பட்டுள்ளது. ஒரு பலம் என்பது நிறைக்குச் சமனாகும். பஞ்சகவ்யம் தயாரிக்( கைக்கட்டைவிரல்தடிப்பத்தின் பாதிஅளவு, பால் ஒருபலம்,தர்ப்பைச் சாறு ஒரு பலம் என்ற விகிதாக பஞ்சகவ்வியம்தயாரிக்கும் போது உரிய விதிக்கப்பட்டுள்ளது.
A Big Head
largë fars - is grafi 22ܐܪ இOல்
ikke ' y ffiläbični ,
{ಳಜಿ! FነW
鳞篮蕊费· fast igss
largo skynätså Plačèfzig igés di &{iti đã đ{{đầiế
Praid - ?he gie gorii isător
keť did krt potľätšti
are it air Mikao i å iki
 
 
 

- திருவீழிமலை - நாகபட்டினம் - திருநெல்வேலி - பூரீ பெரும்புத்தூர் - பழனி - மயிலாடுதுறை - தென்காசி
- செங்கோட்டை - திருவிதாங்கோடு - திருவாதவூர் - வயலூா - சுசீந்தரம் - வடசேரி
Fாஸ்திரம்” என்ற நூலில் “பலம்" என்ற நிறை மூன்று இந்திய வெள்ளிரூபா நாணயத்தின் கும் போது கோசலம் ஒருபலம், கோமயம் ஏழு பலம், தயிர் மூன்று பலம், பசுநெய், ஈரம்தில் அமைய வேண்டும் எனக் கூறப்படுகிறது. )ந்திர உச்சாடனம் செய்யவேண்டும். 660
i
gies · Crèntrie
- Rope-epigtega
&&#ீே
"One usk Keidinge
th:98 dæg bad
“Yn fraink Ffil Eifficieina
sinciákiábil.
Nifadaka » Reisards Sg
s
15