கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விலங்கியல் ஆண்டு 12 - 13

Page 1
கல்விப் பொதுத் த
(Duf
ஆண்டு 1
விலங்
பாடத்தி
1995 தொடக்கம்
1996 தொடக்கம்
இப்பாடத்திட்டத்துக்கு அமைவான பரீட்சை
이 தேசிய கல்வி 199
 
 
 

ராதரப் பத்திரம் ரம்)
7 sܢ
5) LIGN)
b ஆண்டு 12
> 。
ம் ஆண்டு 13
முதல் தடவையாக 1997 இல் நடைபெறும்
நிறுவகம்

Page 2


Page 3
கல்விப் பொதுத் தராதரப்
LITL –å
விலங்கியல் துறையில் மேற்கல்வியைத் தொட விலங்கியல் தொடர்பான அறிவைப் பிரயோ விலங்கியல் அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்க இப்பாடத்திட்டம் 12 அலகுகளைக் கொண்ட
பாட அலகுகள் பாடத்தின் ஒரு குறிப்பிட்ட ெ படிமுறைக் கற்பிக்கையில் இத்தொடரொ ஒழுங்கில் தான் கற்பித்தல் வேண்டுமென்ப

பத்திர உயர்தர விலங்கியல் திட்டம்
வோருக்கும் மற்றைய பல்வேறு துறைகளில், கிப்போருக்கும் வேண்டிய அடிப்படையான கவே இப்பாட்த் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Bibl.
ாடரொழுங்குப்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ழுங்கையே பின்பற்றலாமெனினும் அதே து காட்டாயமானதல்ல.

Page 4
பாடநெறியின் குறிக்கோள்!
1. நாளாந்த வாழ்க்கையில் மாணவர்கe தத்துவங்களை விரும்புவதிலும் 6
2. முறைசார்ந்த தொகுதியை விட்( கற்கும், தன்மையை விருத்தி ெ
3. விசேடமாக, இடைத்தரப் பயி உதவுவதற்கான அடிப்படையான
திறன்களையும் விருத்தி செய்த6
4. மூன்றாம் நிலைக் கல்வித் தொகு
5
நாளாந்த வாழ்க்கையுடன் தெ விருத்தியடையச் செய்தல்,
6. இயற்கைத் தொகுதிகளினதும்
காப்பு, பாதுகாப்பு ஆகியவற்ற
இப்போக்கு முழுப்பாடத்திட்டத்த தகுந்த மனப்பாங்குகள் விருத்திய
மேலே பட்டியற்படுத்தப்பட்டுள்ள பாடநெறியின் கற்றல் - கற்பித்தல் முறைகளையும் தொடர் பொருத்தப்பாடுடையதும் பொருளுடையதுமா ஓர் அடி txt root шпа, அமையும். எவ்வாறாயி: குறிக்கோள்களின் ஓர் உபதொடையாகவே வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் அணு அவற்றுடன் தொடர்புடைய பாட இணைத்,ெ கல்வியின் விரிவபூண் குறிக்கோள்களை மனதிலி
தேசிய கல்வி ஆணைக்குழு அதன் முதலாவி தொகுதி "அடிப்படைத் தகைமைகளை" விரு பத்துத் தேசியக் குறிக்கோள்களை இனங்கண் அடிப்படைத் தகைமைகளும் அடுத்துவரும் ᏞᎫ Ꭵ" Ꮳl6i1 ᎧiᎢ ᎧᏡ1 .
本
(தேசிய கல்வி ஆணைக் குழுவின் முத V 1992, அரச அச்சகத் திணைக்களம்

6T
பின் ஒழுக்கத்திற்குப் பொருத்தமான அடிப்படைத் |ளங்குவதிலும் திறனை ஏற்படுத்தல்.
விலகிய பின்னும் வாழ்க்கை முழுவதிலும் "ய்தல்.
bசிக்கும் உத்தியோகத்திற்கும் செல்வதற்கு போட்டியிடும் தகைமைகளையும், தேவையான υ.
திக்குள் புகுவதற்கான திறனை ஏற்படுத்தல்,
ாடர்புடைய போட்டியிடும் தகைமைகளை
அவற்றின் பங்கீட்டு உபயோகத்தினதும், ன் முக்கியத்துவத்தை விளங்குதல்.
நிலும் அனுசரிக்கப்பட்டு சூழலைப் பற்றிய படைய வகை செய்ய வேண்டும்.
ன் பொதுக்குறிக்கோள்கள். பாடம் தொடர்பான புகளையும் மாணவரைப் பொறுத்தமட்டில் ன விதத்தில் தெரிவு செய்து கொள்வதற்கான னும் இக்குறிக்கோள்கள் கல்வியின் விரிவான
சேர்க்கப்படல் வேண்டும். எனவே தமுறைகளைத் தெரிவு செய்யும் போதும் தாழிற்பாடுகளை ஒழுங்கமைக்கும் போதும் ருத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
து அறிக்கையில் * கற்போரிடத்தில் ஐந்து த்தி செய்து அதனுTடாக அடையக் கூடிய எடுள்ளது. அத்தேசியக் குறிக்கோள்களும்.
மூன்று பக்கங்களில் பட்டியற்படுத்தப்
21வது அறிக்கை, அமர்வு வெளியீடு இல:

Page 5
தேசியக் குறிக்கோள்கள்
(i) தேசியப் பிணைப்பினையும்
ஒருமைப்பாட்டினையும் எய்துதல்.
(ii) வியாபகப் பாங்குடைய சமூக நீதியை
(ii) ஒம்பக்கூடியதொரு வாழ்க்கைப்பணி என்பதைச் சிறக்கச் செய்தல், இஃது
உயிர் நிலையாய் விளங்கக்கூடியது.
முதன்முதலாக வளியும் நீருந்தானுங்
Ժ. I si (Շ.
(iv) மகிமைமிக்க, திருப்தியளிக்கக்கூடிய
வாய்ப்புக்களை உருவாக்குதல்.
(v) மேலே குறிப்பிட்ட பணிச்சட்டத்திலே,
கூட்டுவிளைவு உண்டாவதற்கு வழி
யாவரும் பங்குகொள்வதற்கான பல்ே
(wi) நாட்டு மேம்பாட்டுக்கான முயற்சிகளில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கின் தொடர்ந்து பேணப்படுதலை உறுதி
(vi) இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பன் உலகில், மாறுகின்ற நிலைமைகளுக்கு இணக்கஞ் செய்கின்ற மூலக்கூறு இன்றியமையாதவை. ஒருவர் தமக் மாற்றத்தை நெறிப்படுத்துந் தகைமைக
கொள்ளல் வேண்டும்.
(vii) காப்பு உணர்வையும் உறுதிப்பாட்டு உ6 எதிர்பாராததுமான நிலைமையைச் ச
(ix) சருவதேச சமூகத்திற் கெளரவமானே
தகைமைகளை விருத்தி செய்தல்,

ரிய முழுமைப்பாட்டினையும் தேசிய
நிலை நிறுத்தல்,
- ஓம்பக்கூடியதொரு வாழ்க்கைப்பாங்கு 2000ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாலும் அக்காலம் மனித வர்க்கத்தின் வரலாற்றில்
கிடைக்கும் என்று கொள்ள முடியாத
சுயதிருப்தியளிக்கக் கூடிய வேலை
நாட்டு வளர்ச்சியின் அமைப்பொழுங்கிற் செய்யுமுகமாக மனித வள விருத்தியில் வறு வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.
விறுவிறுப்பாகப் பங்கு கொள்ளலானது,
D ஆழ்ந்த, இடையறாத அக்கறையுணர்வு செய்தல் வேண்டும். -
தைப் போன்றதொரு விரைவாக மாறிவரும் த இணங்கிவாழக் கற்றல் - மாற்றத்துக்கு களைச் சிறப்பாக்கலும் வளர்த்தலும் $கும் பிறருக்கும் நலனளிக்கும் வகையில் ளையும் மேற்கூறிய கற்றலுடன் இணைத்துக்
0ணர்வையும் எய்தும் வகையில், சிக்கலானதும் மாளிக்குந் தகைமையை வளர்த்தல்.
தார் இடத்தைப் பெறக் கூடியதாக இந்தத்

Page 6
அடிப்படைத் தகைமைகள்
அ. தொடர்பாடல பற்றிய தகைமை
இத்தகைமைகளின் முதற்றொகுதி மூன்று து எண்ணறிவு, சித்திரவறிவு என்பன.
எழுத்தறிவு என்பது : கவனமாகச் செவ வாசித்தல், தெளிவ அடக்குகின்றது.
எண்ணறிவு என்பது : பொருள், இடம், கா எண்ணல், கணித்த அடக்குகின்றது.
சித்திரவறிவு என்பது; கோடு, உருவம் எ அறிவுறுத்தல்கள் 6 வருணம் என்பவர் ஆகியவற்றை அட
ஆ. சூழல் தொடர்பான தகைமைகள்
இரண்டாந்தொகுதித் தகைமைகள் சூழலுடன் சூழல், உயிரியற் சூழல், பெளதீகச் சூழல்
சமூகச் சூழல் : சமூக அங்கத்தவர்க திறன்களும், சமூ பொதுவானதும் சட்ட பொறுப்புகள், கடன்
உயிரியற் சூழல் : வாழும் உலகு, ம6 விழிப்புணர்வும் நுை கடல், நீர், வளி, உ
பெளதிகச் சூழல் : இடம், சக்தி, எரி( விழிப்புணர்வும் நு அவை மனித வாழ் வசதி, சுவாசம், நி மலசலம் என்பவற்று கற்றலுக்கும் பொரு கருவிகளைப் பயன்
ஒழுகலாறு , சமயம் என்பன தொ (l தி
மூன்றாம் தொகுதித் தகைமைகள் என்பவை அடக்குகின்றன. அன்றாட வாழ்க்கையில்
ஒழுக்கநெறி நடத்தை, அறநெறி நடத்தை, சt என்பவற்றுக்குப் பொருத்தமான முறையிற் மனத்திற் பதித்துக் கொள்ளல் இன்றியமை

ணைத்தொகுதிகளாய் அமைகின்றது. எழுத்தறிவு,
மடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய கவும் செம்மையாகவும் எழுதுதல் என்பவற்றை
Uம் என்பவற்றுக்கு எண்களைப் பயன்படுத்தல். b, ஒழுங்கு முறையாக அளத்தல் என்பவற்றை
ன்பவற்றின் கருத்தை அறிதல், விபரங்கள், "ண்ணங்கள் ஆகியவற்றைக் கோடு, உருவம், றால் வெளிப்படுத்தலும் பதிவு செய்தலும் குகின்றது.
ண் தொடர்புடையவை. அவையாவன : சமூகச் ) என்பன.
ள் பற்றிய விழிப்புணர்வும், நுண்ணுணர்வும் க தொடர்புகள், தனிநபர் நடத்தைகள், பூர்வமானதுமான சம்பிரதாயங்கள், உரிமைகள், மைகள், கடமையுணர்ச்சிகள் என்பன.
னரிதன், உயிரியற்றொகுதி என்பவை பற்றிய ண்ணுணர்வும், திறன்களும் - மரங்கள், காடு. பிரினம், தாவரம், விலங்கு, மனிதர் என்பன.
பொருள், சடப்பொருள் என்பவை பற்றிய ண்ணுணர்வும் திறன்களும் பொருள்களும் க்கை உணவு, உடை, வதிவிடம், சுகாதாரம், த்திரை, இளைப்பாறுதல், ஓய்வு, கழிவுகள். -ன் கொண்டுள்ள தொடர்புகளும் வாழ்வதற்கும் ள்களை ஒருப்படுத்துவதற்கும் செய்வதற்கும் படுத்தும் திறன்களும் இப்பிரிவில் அடங்கும்.
டர்பான தகைமைகள்
விழமியங்கள், உளப்பாங்குகள் என்பவற்றை மிகப் பொருத்தமானதைத் தெரிவு செய்யவும் யநெறி நடத்தை, சடங்குகள், சம்பிரதாயங்கள் செயற்படவும் தனியாள் விழுமியங்கள் நன்கு ! flჭbყნ!.

Page 7
ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் தகை
நான்காம் தொகுதித் திறன்கள், இன்ப நு தொழிற்பாடுகளுடன் தொடர்புடையன ( விளையாட்டுகளிலும் மெய்ப்பயிற்சியாட்டங் போக்குக்களிலும் வெளிப்படுகின்றன.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதல
இவை உள, உடல் ஆரோக்கியம் உண்டாவத தொழிலிடத்திலும் ஒத்துழைப்பு. குழு மு இருப்பதற்கும் இவை வழி காட்டுகின்றன. இலக்கியம், ஆராய்ச்சி, மனிதனின் ஏனைய ஆக்
அடங்கும்.
உ. ”கற்கக் கற்றல்" தொடர்பான தை
இந்த ஐந்தாம் தொகுதி தகைமைகள் விரைவி உலகொன்றின் இயல்பிலிருந்து நேரடியா கற்றாலும், அக்கல்வி காலத்துக்கேற்பப் புதிப் இதற்கு ஒருவர் தம் அவதானத்தைப் பே திறமையும் உடையவராய் இருப்பதோடு, { விபரங்களை விடாமுயற்சியுடன் கவனிப்பு வேண்டும். வாழ்க்கை முழுவதும் "கற்கக் கற் இதுவேயாகும். மேலும், புரட்சிகர த இன்றியமையாததாக்குகின்றது.

மயும் விளையாட்டுத் தகைமையும்.
ர்ச்சி, மகிழ்ச்சி என்பன போன்ற மனித. வை சாதாரண விளையாட்டிலும், பந்திய 5ளிலும் பல்வகை ஓய்வுநேரப் பொழுது
வது அறிக்கை
கு அவசியமானவை. உலக வாழ்க்கையிலும் 1ற்சி, ஆரோக்கியமான போட்டி என்பன
கவின் கலைகள், நுண்கலைகள், நாடகம், கமுயற்சிகள் முதலானவையும் இத்தொகுதியில்
மைகள்
1ாக மாறுகின்ற, சிக்கலான, நெருக்கடியான வே உருவாகின்றன. ஒருவர் 61தனைக் பிக்கப்படலும் மீளாயப்படலும் -9|6) 1Ժhu1ւ ՈT(ՖւԻ. னுவதில் விழிப்புணர்வும் நுண்ணுணர்வும் ஒரு குறித்த நிலைமையில் அவசியமாகின்ற தற்கு விருப்பமுடையவராகவும் இருத்தல் )றல்" தகைமைகளின் அடிப்படைத் தத்துவம் கவல் வெளிப்பாடு இத்தகைய கற்றலை
5

Page 8
வினாத்தாளின் அமைப்பு
பத்திரம் -1, வினாப்பத்திரம் -11 என்ற தனித்து இவை முழுப்புள்ளித் தொகுதியின் பாதி
வினாப் பத்திரம் -1 ( 2 மணித்தியாலங்க
பரீட்சார்த்திகள் எல்லா அறுபது பல்லி வேண்டும். இவ்வினாக்கள் செய்முறை தெ எந்த ஒரு பகுதியையும் கொண்டிருக்கலாப்
வினாப் பத்திரம் -1 ( 3 மணித்தியாலங்கள்
இப்பத்திரம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது பகுதி - A யில் உள்ள 4 கட்டமைப்பு வினாக் உள்ள இடை வெளிகளில் விடையளிக்க ே
பகுதி -B யில் பரீட்சார்த்திகள் ஏதாவது ந மட்டுமே விடையளிக்க வேண்டும்.
பகுதி A, பகுதி B ஆகியவற்றின் வினாக்கள் ெ பாடத்திட்டத்தில் от јѣ,ъ ஒரு பகுதியையும் ெ

ரி இரு வினாப்பத்திரங்கள் உண்டு
பாதியை வழங்குகின்றன.
)
ாத் தேர்வு வினாக்களுக்கும் விடையளிக்க ழிற்பாட்டை உள்ளடக்கிய, டாடத்திட்டத்தின்
பகுதி - A, பகுதி B. 5ளுக்கும் பரீட் சார்த்திகள், வினாப்பத்திரத்தில் வண்டும்.
ான்கு கட்டுரை வகைக்குரிய வினாக்களுக்கு
சய்முறை வேலைகளையும், உள்ளடக்கியதாக
காண்டிருக்கலாம்

Page 9
விலங்கியல் பாடத்திற்குரிய
அலகு தலைப்பு
01 விலங்கியலின் நோககமும், தன் 02 விஞ்ஞான முறை . . . . . . . . . . . 03 உயிர்ச்சடப் பொருள். . . . . . . . . . 04 கலமும் கலத்தின் தொழில்களும் 05 முளையவியல் . . . . . . . . . . . ••••• 06 விலங்குகளின் பன்மை. . . . . . . . 07 ஏனைய விலங்குகளுடன் சுருக்க
விளக்கத்துடன் மனிதனின் உயி 08 தலைமுறையுரிமை அடைதலின் 09 Ցռունվ. . . . . . . . . . . . . . . . . . . . . . . 10 பிரயோக விலங்கியல். . . . . . . . .
1 சூழலியலும் சூழலும். . . . . . . . . . 12 15Lg360)g, fflu si) ( Ethology). . . . .
மொத்தம். . . . . . . . . . . . . . . . .. . . .

உத்தேச பாடவேளைகள்
பாடவேளைகள்
SL S SLL SSSSL S S S 0 S SSLSL SSSS S SL SLSS SSSSLS SSS SS LS SS SS SS SSL SSS SS SS S SS S SL S SS SS SS SS SSL SS
மான ஒப்பீட்டு ரியல். . . . . . . . . . . . . . . . . . . . . . 40 கோலங்கள். . . . . . . s a o a 4 y P 8 w 25
LLL SS SS LL SSSSSSS SS0SL SS S SLSS SS S L L S SS SLS SSLS S SS S SL S SSL S S S SS SS SSL SSqSS S S S S S S S SSSSL SSSSSSS SS SSLS SSLL

Page 10
பாடத்திட்டம்
1. விலங்கியலின் நோக்கமும்
தன்மையும்
2. விஞ்ஞான முறை
3. உயிர்ச்சடப் பொருள்
3.1 உயிர்ச் சடப் பொருளின்
பகுப்பமைப்பு
3.1.1 காபோவைதரேற்றுக்கள்

குறிப்புகளும் உத்தேச தொழிற்பாடுகளும்
விலங்கியலின் தன்மை, விலங்கியல் கற்பதன் காரணமும், அதன் கிளைகளும்.
அன்ேறாட வாழ்வில் விலங்கியல்
விஞ்ஞானமுை றயை மேற்கொள்ளும் போது கண்டுபிடித்தலுக்குரிய த6ணியாள் ஆய்வு (Case Studies) (Ugo Duflé57 LJ L. 6 (pg.gai: , விஞ்ஞானமுறையை உருவாக்கும் ஒழுங்கு முறையான படி களை விளங்குவதற்கும், பின்வரும் அம்சங்களைத் தெளிவாக்கு வதற்கும் உதவும் அவதானிப்புக்களை மேற்கொள்ளல் வினாக்களை பரிசோதிப்பதற்கு வினாக்கள் வினாவுதல், கருதுகோள்களை ஏற்படுத்தல் தரவு சேகரித்தலும் - பதிவு செய்தலும். தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்
தரவுகளை விளக்குதல், முடிவுகளை எடுத்தல். பெறுபேறுகளை வெளியிடல்,
வகைக்குரிய விஞ்ஞான அறிக்கையின் அமைப்பு, விஞ்ஞானமுறையில் எல்லைப் பாடுகளை விளங்கல் விலங்கியலுடன் தொடர்புபடுத்தி விஞ்ஞான முறையின் சிறப்பம்சங்களை விளங்குதல்.
எவ்வாறு எண்ணக்கருக்கள் மாற்றமடைந்து
விருத்தியடைகின்றன எனக் காட்டல்,
உயிர்ச்சடப்பொருளை ஆக்குகின்ற சேதன. அசேதனப் பொருட்களை மிகவும் எளிமையாகக் கற்றல், காபனினதும் நீரினதும் பிரதான பங்கு. உயிர்த்தொகுதிகளில் C, H, O, N, P. S ஆகிய மூலகங்களினது முக்கியத்துவம். உயிர்த்தொகுதிளில் உள்ள மற்ற அசேதன கூறுகளின் (Ca, Na,K,Fe,MgCl) pódulégio) li. p. யிர்த்தொகுதிகளில் உள்ள அணுக்கள். மூலக்கூறுகள், இர 11 சத மூலக்கூறுகள்
காபோவைதரேற்றுக்களின் பொதுச்சூத்திரம் C. (H.O)y. 95 g) x in yuytin up(p. 67 657 digit. ஒரு சக்கரைட்டுக்கள், இருசக்கரைட்டுக்கள், ப்ல்சக்கரைட்டுக்கள்,

Page 11
3.1.2 புரதங்கள்
3. 3 இலிப்பிட்டுக்கள்
3.1.4 கரு அமிலங்கள்
(நியுகிளிக் அமிலங்கள்)
3.2 உயிருள்ள பொருளின் நிறுவன
அமைப்பு மட்டங்கள்

உயிர்த் தொகுதிகளில் காபோவைத ரேற்றுக்களின் பங்கு. மாப் பொருள் , தாழ்த்தும் வெல் ல பரிசோதனைகள் புரதங்களைக் கட்டி யெழுப்பும் அலகுகளாக அமினோ அமிலங்கள். புரதத்தொகுப்பில் அண்ணளவாக 20 வெள் வேறு அமினோ அமிலங்கள் ஈடுபடுகின்றன. உயிர்த்தொகுதிகளில் புரதங்களின் பங்கு. புரதங்களுக்கான பரிசோதனைகள். (அ) பையூறற்றுச் சோதனை. (ஆ) சாந்தோபுரத சோதனை. இலிப்பிட்டுக்கள் C, H, O ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் H: Oகும் உள்ள விகிதம் எப்பொழுதும் 2 : 1 யை விட , கூடியதாகவே இருக்கும். சூடான் III/IV பாவித்து இலிப்பிட்டுக்களைப் பரிசோதித்தல். இலிப்பிட்டுக்களில் கட்டியெழுப்பும் அலகுகளாக கிளிசரோலும் கொழுப்பு அமிலங்ளும் உள்ளன. உயிர்த்தொகுதிகளில் இலிப்பிட்டுக்களின் L fáj (g).
நியுகிளியோரைட்டுக்கள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன. ஐந்து நைதரசன் மூலகங்ளில் ஒன்று. இரண்டு 5 காபன் வெல்லங்களில் ஒன்று, ஒரு பொசுபேற்றுக் கூட்டம். நியுகிளியோரைட்டுக்கள் கரு அமிலங்களைக் கட்டியெழுப்பும் அலகுகளாகும். DNA, RNA ஆகிய இரு வேறு வகையான கரு அமிலங்கள் காணப்படுகின்றன. வாற்சன்.கிறீக்ஆகியோரின்IDNAயின் மாதிரியுரு RNA unaór 6, 166536in - r RNA, t RNA, mRNA S2. ufňģ5@g5 Tgf66dfai, RNA, RNA யின் பங்கு. DAN கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள். தன்னிச்சையாகவும் துரண்டல் மூலகமாகவும். DNA, RNA யின் இலத்திரன் நுண் வரைபுகள் அல்லது மாதிரிகளை ஆராய்தல்,
உயிர்த்தொகுதிகளின் நிறுவன அமைப்பு மட்டங்கள் -அணுக்கள், மூலக்கூறுகள், புன்னங்கங்கள், கலங்கள், இழையங்கள், அங்கங்கள்.அங்கத் தொகுதிகள், தனியன்கள். குடித்தொகைகள். சாகியங்கள்.

Page 12
4.
4.
1
கலம், கலத்தின் தொழில்களும், கலவளர்ச்சியும் கலப்பிரிவும்
கலம்
O

வாழ்க்கையின் (உயிரின்) அடிப்படை அலகு கலமாகும். கலமானது தனித்துவமான திட்டமான நிபந்தனைகளில் காணப்படும். வெவ்வேறு தொழில்களுக்காக விசேடமாக்கப் பட்ட வெவ்வேறு வகையான கலங்கள் காணப்படுகின்றன.
கல உருவம், பருமன் ஆகியவற்றின் மாறல்களும் வீச்சுக்களும். புரோக்கரியோற்றாவினதும் முன் கருவனினதும்) இயுகரியோற்றாவினதும் (கருவனினதும் நிறுவன அமைப்புக்கள். மேலணி, நரம்பு, தசை, ஈரல், இனப்பெருக்கக் கலங்கள் போன்றவற்றால் கலங்களின் வேறுபட்ட பருமன், ஆகியவை காட்டப்பட வேண்டும். விபரங்கள் தேவையில்லை)
கலத்தைக் கற்கும் பொழுது கலத்தின் பருமன், உருவ மாற்றங்களையும் வீச்சுக்களையும் ஒளி நுணுக்குக்காட்டி , Scanning இலத்திரன் நுணுக்குக்காட்டி ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளல். இலத்திரன் நுணுக்குக் காட்டியில் கீழ் தெரிகின்றவாறு பொதுமைப் 1ாடான விலங்குக்கலத்தின் அமைப்பும் தொழிலும்.
கலமென்சவ்வு
அகக்கலவுருச்சிறுவலை s 355. f8 pepřė35 hj 3.67, DNA, RNA கொல்கி உபகரணம்
இழைமணி
இலைசோசோம்
இறைடோசோம்
நுண் குழாய்கள்
நுண் இழைகள்
மைய மூர்த்தங்கள் பிசிரும் சவுக்குமுளையும் லப்புன்னங்கங்களின் இலத்திரன் - நுண் ரைபுக்குரிய, அமைப்புக்களை ஆராய்ந்து ரைதல் (புறக்கோட்டு வரைதல் மட்டும்)

Page 13
4.2 கலத்தின் தொழில்கள்
4.2.1 புரதங்களின் தொகுப்பு
4.2.2 நொதியங்கள்
4.2.3 கலச்சுவாசம்
4.3 கலவளர்ச்சியும் கலப்பிரிவும்

புரதத் தொகுப்பில் அமினோ அமிலங்கள், DNA, pởgn LGPL' y ffili u ft GOL (Triplet Code), RNA ஆகியவற்றின் பங்கு பரம்பரை அலகுகளினால் புரதத்தொகுப்புச் சீராக்கம்
நொதியங்களின் இயல்பும், பங்களிப்பும், நொதியங்களின் உயிர்ப்பான நிலையங்களும்
தனித்துவமும்.
& LD - Gisbsiguri dieblin ( Iso - enzymes) துணைக்காரணிகளும் நொதியத் தொழிற்பாட்டைப் பாதிக்கும் காரணிகளும்,
நொதியங்களின் தனித்துவத்தையும், வெப்ப உறுதியற்ற இயல்பையும் காட்ட மாப்பொருளின் மீது தயற்றேசினதும் சுக்குரோசு மீது இன் வெற்றேசினதும் தாக்கத்தையும் மேற்கொள்ளல்.
காற்றுள்ள (காற்றில்). காற்றின்றிய சுவாசம், கிளைக்கோப் பகுப்பு ( குளுக்கோசு "* பைரூவிக்கமிலம்) கிரப்பின் வட்டம் ( பைரூவிக்கமிலம் -> முக்காபொட்சிலிக் அமிலம்) காணப்படல். கிரெப் பின் வட்டத்திற்குள் கொழுப்பு அமிலங்களினதும், அமினோ அமிலங் களினதும் பிரவேசம். கொழுப்பு அமிலங்கள் ->2C சேர்வைகள், அமினோ அமிலங்கள் -> சேதன அமிலங்கள். உயிரியல் தொகுப் பரில் ATP யின் முக்கியத்துவம்.
கலவளர்ச்சியும் பருமனும்.
கலப்பிரிவு - இழையுருப்பிரிவும் ஒடுக்கற் பிரிவும். கலவியத்தமாதல்.
கலங்களின் வயதாதல் ( Ageing ). கல இறப்பு. கலப்பிரிவுகளின் நிலைகளை இலத்திரன் நுண் வரைபுகள் / ஒளி நுண் வரைபுகள் மூலம் அவதானித்தல்.

Page 14
அலகு : 5 முளையவியல்
அலகு : 6 விலங்குகளின் பன்மை
6.1 பாகுபாட்டின் முக்கியத்துவம்
6.2 இனங்கள் பற்றிய எண்ணக்கரு
6.3 பாகுபாட்டின் கோட்பாடுகள்
6.4 இரு கிளைத் தூக்கமுள்ள
சாவிகள்
12

புணரிப்பிறப்பு, புணரிகள் கருக்கட்டல் (மனித), தவளையின் முட்டை, கோழிக்குஞ்சின் முட்டை விருத்தி,
பிளவு -> சிற்றரும்பர் (தேரை/ தவளை)
புன்னுதரனாதல் -> புன்னுதரன் (தேரை/ தவளை) தேரையின் வாழ்க்கை வட்டம் - புற இயல்புகளும் உருமாற்றமும், தேரை/ தவளையின் வாழ்க்கை வட்டத்த ல் வெவ்வேறு நிலைகளை அவதானித்தல் மூலவுயிர்மென்சவ்வுகள் - அமைப்பு, தொழில் (கோழிக்குஞ்சு) சூல்வித்தகம் - முழு அமைப்பும் தொழிலும் (மனிதன்) s பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் - நிறைவான, நிறைவற்ற உருமாற்றம். நிறைவான, நிறைவற்ற உருமாற்றத்தைக் காட்ட பூச்சிகளின் (வண்ணாத்திப் பூச்சி. கரப்பான்) வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு நிலைகளை ஆராய்தல். -
உயிர் அங்கிகளைப்பாகுபடுத்துவதன் தேவை.
பாகுபாட்டின் செயற்கை. இயற்கை தொகுதிகள்,
Linncaus இனது இரு சொற் பெயரிட்டு முறைக்குரிய பெயரீடு. கட்டமைப்பு ஒழுங்கு அமைப்பிலும் தொழிலிலும் Phylum ( கணம் என்பது ஒரு கோலமாகும். வேறு பாகுபாட்டு அலகுகள். Class (Gug:L'yuq), Order (GJ 5 GIO7údo), Family (குடும்பம்), Genus (சாதி
விலங்குகளை வகைப்படுத்தும் பொழுது இரு கிளைத் தூக்கமுள்ள கிளைகளின் பயன்பாடு ( புற இயல்புகள் மட்டும் ) சாவிகள் மூலம் பாகுபடுத்தலின் திறனை விருத்தியடையச் செய்வதற்கான பயிற்சிகள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் உள்ள விலங்குகளை இரு கிளைத்துக்கச் சாவியிடல் மூலம் வகைப்படுத்தல்.

Page 15
6.5 விலங்கு ஒழுங்கமைப்பின்
பொதுவான கோலம்
.6 கணங்கள் (phyla)
6
率 Rhizopoda,
* - Zoomasligila,
米 Apicomplexa,
ak Ciliophora
கணங்கள் மட்டும் Coelenterata Platyhelminthes
Nematoda
Annelida
Mollusca
Arthropoda
இதில் வகுப்புடன் பின்வரும் வகுப்புக்களின் வருணத்தையும் (Order) கற்க வேண்டும். Class ; Crustacea- Order - Decapoda Class -- Insecta
Order;
Isoptera
Orthoptera
Hymenoptera
Coleoptera
Lepidoptera
Diptera
Hemiptera
Echinodermata Chordata
(வகுப்புகள்:- Chondrichthyes, Ostrichthyes Amphibia, Reptilia, (Orders- Crocodilia, Cheloni and Squarmata), Aves, Mammalia, (Orders Primates, Chiroptera, Arliodactyla, Cetacea குறிப்பாக அவற்றின் இசைவு விரிகைக்குரிய அடிப்படையில் கற்றல்)

13
கல எண்ணிக்கை, படைகள், வடிவம். சமச்சீர், உடற்குழிகள், துண்டுபடல் ஆகிய வற்றின் அடிப்படையில் ஒழுங்கமைப்புப் கோலங்களைக் காட்டல், உயர் விலங்குகளின் பிரதான கூட்டங்களாக புரத்திரோஸ் ரோமியா (Protostomia) 5GbüD. டியுத்திரோஸ்ரோமியா (Deuterostomia)களும் உள்ளன.
குறிப்பிட்டால் ஒழிய மற்றும்படி தரப்பட்ட கணத்தில் இருந்து வகுப்பு (Class) மட்டம் வரையுள்ள இயல்புகளும், பரந்த வீச்சுக் குரிய பாகுபாடும். இயலுமான இடங்களில் இருந்து சேகரிக்கப் பட்ட மாதிரிகளை (Samples) அடிப்படை யாகக் கொண்டு செய்முறைத் தொழிற்பாடு களை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கணம் (Phylum) பற்றி கற்கும் போது அக்கணத்தை சிறப்புப்படுத்துகின்ற கட்டமைப்பு தொழிற்பாட்டு இயல்புகள் ஆகிய இரண்டையும் இணைத்துக் கற்க வேண்டும். வகுப்புக்கள் (Class) பற்றி கற்றலின் போது கணத்திற்குள் உள்ள கட்டமைப்பினதும், தொழிலினதும் அடிப்படைக் கோலங்களின் விரிகையாக உள்ளது என்பதை வலியுறுத்த வேண்டும்.
(நற் காப்பு செய்யப்பட்ட மாதிரிகள்
பயன்படுத்தப்படுவது இழிவழவாக்கப்படல்
வேண்டும்)
கணங்களையும் வகுப்புக்களையும் சிறப்புப் படுத்துகின்ற விசேட இயல்புகளை வெளிக் கொண்டு வருவதற்காக மாதிரிகளை அவதானித்து விளக்கப்படங்கள் தயாரிக்கவும்.

Page 16
அலகு - 7
7. 1
T. 2
7.2.1
7.2.2
7.3
ஏனைய விலங்குகளுடன் சுருக்கமான ஒப்பீட்டு விளக்கத்துடன் மனிதனின் உயிரியல்.
இழையங்களின் கட்டமைப்பு, இழையவியல், இழையங்களின் தொழிற்பாடு, இழையங்களின் பரம்பல் ஆகியவை.
உடல் உறை
மனிதனின் உடல் உறை
பொதுவான தோல் நோய்கள்
போசணை

- மேலணி இழையங்கள்
தசை இழையங்கள் - உண்மையான தொடுப்பிழையம். - கசியிழையம், என்பு, குருதி, நிணநீர் - நரம்பிழையம். ஒரு முலையூட்டியின் வெவ்வேறு இழைய வகைகளைப் பொருத்தமான நுணுக்குக் காட்டித் தயாரிப்புக்களை அவதானித்து வரைதல்.
- உடல் உறையில் தொழிற்பாடுகள் வெவ்வேறு
விலங்குகளின் உடல் உறைகள்.
- நாடாப்புழுவின் மூடுபடை,
- அனலிட்டுக்கான கவசம்.
- ஆத்திரப்பொட்டுக்களின் புறத்தோல்,
- முள்ளந்தண்டுளிகளின் தோல்.
( செதில்கள், இறக்கைகள் )
மனிதனின் தோலின் அமைப்பும் தொழிற் பாடுகளும். வரைபடங்க்ள் அல்லது மாதிரியுருக்கள் மூலம் விபரித்தல். -
9 uj367 (Scabies), 67 361up7 (Eczema), தோற்புற்றுநோய்.
போசணை முறைகள் - (a) தற்போசணை (b) பிறபோசணை
விலங்குமுறைப் போசணை அழுகல் வளரிக்குரிய போசணை ஒட்டுண்ணிக்குரிய போசணை ஒன்றியவாழி (ஒன்றுக்கொன்று உதவுதல்) உணவுப் பயன்பாட்டின் படி கள். (உட்செலுத்தல். சமிபாடு, அகத்துறிஞ்சல், மலநீக்கல்) − உணவுப் பயன்பாட்டிற்காக ஒரு தொகுதியின் விருத்தி. அமீபாவுக்குரிய ஊட்டல் (அமீபா), பிசிர் (வடிகட்டல்) ஊட்டல் (இரு வால்வு).

Page 17
7.3.1 மனிதனின் சமிபாட்டுத் தொகுதியின் பல்வேறு பகுதிகளின் முழு அமைப்பும், இழையவியலும், தொழில்களும்.
7.3.2 உணவும் சமிபாட்டின்
உடற்றொழிலியலும்,
7.3.3 சமிபாட்டுத் தொகுதியின் பொதுவான நோய்களும்
ஒழுங்கீனங்களும்.
7.4 பொறிமுறைக்குரிய ஆதாரமும்
அசைவும்
7.4.1 தாங்கும் தொகுதிகளின் வெவ்வேறு
வகைகள்.
7.4.2 மனிதனின் வன்கூட்டுத் தொகுதி
7.4.2.1 தொழில்கள்
7.4.2.2 முழு அமைப்பு
அச்சென்புக்கூடு

குத்துதலும் உறிஞ்சலும் (மூட்டுப்பூச்சி. நுளம்பு) ,
d5 9. த்தலும் உமிழ்தலும் (கரப்பான் ), முழுமையாக விழுங்கல். குடலில்லாத விலங்குகள் மூடு படையினுTடாக அகத் துறிஞ்சல் செஸ்ரோட்டு).
புறச்சமிபாடு (சிலந்தி)
வாய், களம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சதையி. ஈரல் ஆகியவற்றின் முழு அமைப்பு. பல்லமைப்பு - பாற்பல், நிலையான பல். இரைப்பை, சுருட்குடல், சதையி, ஈரல் ஆகியவற்றின் இழையவியல், களம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் சதையி, ஈரல் ஆகியவற்றின் குறுக்கு வெட்டு முகத்தோற்றத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வழுக்கிகளை அவதானித்துக் கீறுதல் (புறவுருவம் மட்டும்).
சமிபாட்டுத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருட்கள் அடையும் மாற்றங்கள். அத்தியாவசியமான போசனைப் பொருட்கள், பொது உணவுகளின் போசணைப் பெறுமானங்கள். மனிதனின் போசணைத் தேவைகள், போசணைக் குறைபாடு.
மலச்சிக்கல், ஒட்டுண்ணிக்குரியதும் நுண்ணங்கிக் குரியதுமான நோய்கள், உணவு நஞ்சாதல் (நுண்ணங்கிகளாலும் இரசாயனப் பொருட் களினாலும்),
நீர்நிலையியல் வன்கூடு, புறவன் கூடு, அகவன்கூடு
வடிவத்தை / உருவத்தைப் பேணுதல், தாங்குதல், தசைகளைப் பொருத்த உதவுதல், உறுப்புக்களின் அசைவும் பாதுகாப்பும்,
மண்டையோடு-மேல், கீழ், பக்க, முற்பக்க, பிற்பக்கத் தோற்றங்களில் காணப்படுகின்றவாறு என்புகளின் அறிவு. ( குடையங்கள் பற்றிய விபரங்கள் தேவையில்லை. )

Page 18
தூக்கவென்புக்கூடு
7.4.3 அசைவு
7.4.4 வன்கூட்டுத் தொகுதியில் உள்ள பொதுவான நோய்களும், ஒழுங்கினங்களும்
7.5 பொருட்களின் கடத்தல்
7.5.1 கடத்தலின் வகைகள்
7.5.2 குருதியின் பகுப்பமைப்பு

முள்ளந்தண்டென்பு. திருவென்பு, மார்புப்பட்டை, விலாஎன்புகள் ஆகியவற்றின் பிரதான இயல்புகள். மண்டையோட்டின் பக்க, கீழ், முற்பக்கத் தோற்றங்களை அவதானித்துக் கீறுதல்.
வளையங்கள் - மார்பு, இடுப்பு வளையங்கள் பிரதான இயல்புகளும் ஆண், பெண் ஆகியவற்றுக்கிடையேயுள்ள கட்டமைப்பு வேறுபாடுகளும்.
அவயவங்கள் - என்புகளின் கூறுகளினதும், மூட்டுக்களினதும் பகுதிகளின் சார்பு அசைவுகளினதும் பிரதான இயல்புகள். எதிரடைவு இயல்பு. இறுக்கமாக பற்றுந்திறன், அசையும் தன்மை ஆகியவற்றை விசேட அடிப்படையாகக் கொண்டு முன்னவயத்தினதும் ஆதாரம், நடத்தல், நிறையைத் தாங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பின்னவயவத்தினதும்
6(5.9 L இயல்புகளை அறிதல். மார்பு, இடுப்பு வளையங்களையும், என்புகள் அவயவங்களையும் அவதானித்துக் கீறுதல்
அசைவின் (இடப்பெயர்ச்சியின் போது தசை களின் தொழில்கள். சுருங்குதலும், விரிதலும் அவற்றின் ஒன்றுக்கொன்று எதிரான தாக்கங்களும் (இரு தலை, முத்தலைத் தசைகளின் தொழிற்பாட்டின் படி விளக்குதல் என்புருக்கி நோய் ( Osteoporosis) மூட்டு 9lypb.f. encupóófiu g"G (Slipped disc)
- எளிய பரவல் - திறந்த சுற்றோட்டத்தொகுதி (ஆத்திரப்போடாக்களில்) மூடிய சுற்றோட்டத் தொகுதி ஒற்றைச்சுற்றோட்டம் (மீன்) நிறைவற்ற இரட்டைக் சுற்றோட்டம் (தேரை)- நிறைவான இரட்டைச் சுற்றோட்டம்.
குருதிமுதலுரு, குருதிக்கலங்கள், சிறுதட்டுகள், குருதிநிறப்பொருட்கள் ( ஈமோகுளோபின், ஈமோசயனின், ஈமோ எரித்திரின், குளோரோ குருவொரின்)
மனிதனின் குருதிக்கலங்களை அவதானித்துக் கீறுதல். -

Page 19
7.5.3
754
7.5.5
7.5.6
7.5.7
7.58
7.59
7.6
7.6.1
7.6.2
குருதிக்கூட்டங்கள்
குருதியின் தொழில்கள்
நாடிகள், நாளங்கள், மயிர்த்துளைக்குழாய்களின்
இழையவியல்
மனித இதயம்
மனிதனின் சுற்றோட்டத்தில் உள்ள பிரதான குருதிக்கலன்கள்.
மனிதனில் நிணநீர்த்தொகுதியும் நிணநீரின் பகுப்பமைப்பும்.
குருதிச்சுற்றோட்டத்தில் பொதுவான
நோய்களும், ஒழுங்கீனங்களும்.
சுவாசம்
சுவாசச் செய்முறை
சுவாச வகைகள்.
மனிதனின் சுவாசத்தொகுதியின் முழு அமைப்பும், உடற்றொழிலியலும்,

17
குருதிக்கூட்டங்கள்- ( A, B, O கூட்டங்களும் தலைமுறையுரிமையடைதலும்) தாய்மை அடைதலில் Rh காரணி.
கடத்தல், பாதுகாத்தல், குருதி உறைதல்.
ந1ளத்தினதும் நாடியினதும் குறுக்கு வெட்டு முகத்தை அவதானித்தல்.
இதயத்தின் அமைப்பும் தொழிலும். இதய வட்டம் (Cardiac Cycle), இதயத்துடிப்பு நாடித்துடிப்பு. எருதின் இதயத்தின் புற, உள் அமைப்பை ஆராய்தல்.
பிரதான நாடிகளும் நாளங்களும். குருதித்தொகுதியில் குருதிச்சுற்றோட்டம். குருதி அமுக்கம். மயிர்த்துளைக் கட்டுக்களில் (Capilary beds) பதார்த்தங்களின் பரிமாற்றம். (விபரங்கள் தேவையில்லை)
பிரதான நிணநீர் வடி கால்கள், நிணநீரின்
செயற்பங்கு.
பிரதான இதயநோய், உயர். தாழ், குருதி அமுக்கம், குருதிப்புற்று நோய்.
காற்றோட்டம், கலச்சுவாசம். சுவாச மேற்பரப்புக்கள், சுவாச நிறப் பொருட்கள்.
- உடல் மேற்பரப்பினுாடாக எளியபரவல், - சுவாசத்திற்கான விசேட அங்கங்கள். - தோல் (அனலிட்டு) - வெளிப்பூக்கள் ( வாற்பேய் ) - உட்பூக்கள் (மீன்) - வாதனாளி ( பூச்சி ) - ஏட்டுநுரையீரல்கள் (சிலந்தி) - நுரையீரல் (மனிதன்)
மூக்குப்பாதை, குரல்வளை, வாதனாளி, சுவாசப்பை க்குழாய்கள் , சுவாசப்பைச் சிறுகுழாய்கள், சிற்றறைகள், புடைச்சவ்வு ஆகியவற்றின் முழு அமைப்பும் உடற் றொழிலியலும், சிற்றறையின் இழையவியல்.

Page 20
7.63
7 - 7
77.
7.72
7.7.3
7.7.4
சுவாசத் தொகுதியில் ஏற்படும் பொது நோய்களும், ஒழுங்கீனங்களும்.
கழிவகற்றல்
கழிவகற்றலின் வகைகள்
நைதரசன் கழிவுப் பொருட்கள்
மனிதனின் சிறுநீரகத்தின் Մ«ք அமைப்பும், இழையவியலும், உடற்றொழிலியலும்,
கழிவுத்தொகுதியின் பொதுவான நோய்களும் ஒழுங்கீனங்களும்

சிற்றறை - மயிர்த்துளை எல்லையினுTடாக வாயுப்பரிமாற்றம். காற்ே றாட் டமும் சுவாச அசைவுகளும். - சுவாசத்துக்குரிய கட்டுப்பாடு: நரம்புக் குரியவை, இரசாயனத்திற்குரியவை:
மேல் சுவாசக கால்வாயின் அழற்சி, நுரையீரல் அழற்சி, கசம், நுரையீரல் புற்றுநோய், ஒவ்வாமை.
எளிய பரவல். - நைதரசன் கழிவுகளை அகற்றுவதற்குரிய
விசேட உறுப்புக்கள். - சுவாலைக்கலங்கள் (பிளாத்தியெல்
மிந்தேசு) - கழிநீரகம் (அனலிட்டு)
மல்பீசியன் சிறுகுழாய்கள் (கரப்பான்) - பசுஞ்சுரப்பிகள் (இறால் - சிறுநீரகம் (மனிதன்)
அமோனியா, யூரியா, யூரிக்கமிலம்.
சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறு நீர்ப்பை, சிறுநீர் வழி ஆகியவற்றின் முழுத்தோற்றமும் இருக்கும் தானங்களும் சிறுநீர்தாங்கு சிறு குழாய்களின் (சிறிநீரகத்தின் இழையவியலும், தொழிற்பாடும். முலை யூட்டியின் சிறுநீரகத்தின் புற அமைப்பையும் நெடுக்குவெட்டு முகத்தையும் ஆராய்தல், (எருதுவரின் சிறுநீரகம் அல்லது மாதிரியுருவைப் பாவிக்கலாம்) விபரமான அமைப்புக்கு தயாரிக்கப்பட்ட சிறுநீரகத்தின் வெட்டுமுகம் உள்ள வழுக்கிகளை அவதானித்தல். நீர், அயன் சமநிலை ஆகியவற்றைப் பேணுதல்.
சிறுநீரக அழற்சி (Nephritis ) , நீரிழிவு. சிறுநீரகத்திலும் சிறுநீர்ப்பையிலும் கற்கள் உண்டாதல் போன்றவற்றுடன் தொடர் புடையதாக சிறுநீரகம்.

Page 21
7.8 இயைபாக்கம்
7.8.1 இயைபாக்கச் செய்முறை
7.8.2 நரம்புத்தொகுதி
7.8.3 மனித நரம்புத்தொகுதியின் முழு
அமைப்பும் தொழிற்பாடும்
7.8.4 நரம்புத்தொகுதியின் பொதுவான
நோய்களும், ஒழுங்கீனங்களும்.
7.8.5 விசேட புலன்களின் அங்கங்கள்
மனிதனின் கண்

உறுத்துணர்ச்சி, தூண்டலுக்கு துண்டற் பொறிமுறையைக் காட்டல், (பொறிமுறை. மின், வெப்பம், இரசாயனப்பொருட்கள். ஒளி ஒலி) -
எளிய துரண்டிகள் (புரதிஸ்தாக்கள்) நரம்புவலை ( சீலந்திரற்றா) ஏணியுருவகைக்குரிய நரம்புத் தொகுதி (பிளாத்தியெல்மித்தேசு) திரட்டுக்களைக் கொண்ட இரட்ை வயிற்றுப்புற நரம்பு நானும் மையத்திரட்டும் ( அனலிட்டு, ஆத்திரப்போடாக்கள்)
மையநரம்புத் தொகுதி மூளை உருவவியல், தொழிற்பாட்டுப் பரப்புகள். முலையூட்டிகளின் வெளிப்புற இயல்புகளை ஆராய்தல் (எருதுவின் மூளையை அல்லது மாதிரியுருக்களைப் பயன்படுத்தலாம்). முணனான. முலையூட்டி யின் முண்ணானின் குறுக்கு வெட்டைக் கொண்ா. வழுக்கியை அவதானித்தல். கற்றயல் நரம்புத்தொகுதி, மண்டையோட்டு நரம்புகளும், முண்ணான் நரம்புகளும் (விபரங்கள் தேவையில்லை)
தன்னாட்சி நரம்புத்தொகுதி.
t.) TL. Irfan yün பரிவும். (நரம்புகளின் விநியோகம் பற்றிய விபரங்கள் தேவையில்லை) நரம்புக் கணத்தாக்கம், பிணைப்புக்குரிய கடத்தல் (இரசாயன ) எளிய தெறிவில் வெட்டித் திறந்த எலியின் நரம்புத் தொகுதியின் அமைப்பையும் அமைவையும் (வரைபடங்கள் அல்லது செய்து காட்டல்கள் மூலம்) காட்டல்
அடிப்பு (Stroke) . மூளைமென்சவ்வழற்சி, இளம்பிள்ளைவாதம் (பாரிசவாதம்)
கண்ணின் அமைப்பு, பகுதிகளின் தொழில்கள், நிறப்பார்வை, இருவிழிப் பார்வை.
எருதுவின் கண்ணை அல்லது மாதிரியுருவைக் கொண்டு கண்ணின் பகுதிகளை ஆராய்தல்.

Page 22
கண்ணின் பொதுவான ஒழு கீனங்கள்.
மனிதக் காது
காதின் பொதுவான ஒழுங்கீனங்கள்
7.8.6 அகஞ்சுரக்கும் தொகுதியும்
அகஞ்சுரக்கும் தொகுதியின் ஒழுங்கீனங்களும்.
7.8.7 ஓர் சீர்த்திடநிலை
7.9 இனப்பெருக்கம்
7.9.1 இனப்பெருக்கத்தின் வகைகள்
7.9.2 மனிதனின் இனப்பெருக்கத்தொகுதி
7.9.2.1 பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதி

புள்ளிக்கு வரிய மின் மை (Astigmatism), குறும்பார்வை, நெடும்பார்வை, பகுதி
குருடாதல் (கட்காசம்) (Cataract) கிளோக் கோமா (Glaucoma) என்னும் கண் வியாதி.
காதின் அமைவும், தொழிலும், சமநிலையும், மெய்ந்நிலையும் (Posture) , மாதிரியுருவை பாவித்து காதின் பகுதிகளை ஆராய்தல்.
செவிட்டுத்தன்மை
ஓமோன்களின் இயல்புகளும். வகைகளும் பின்வருவனவற்றின் சுரப்புக்களும், தொழில் களும், பரிவகக்கீழ், கபச்சுரப்பி, கூம்பு உடல், கேடயப்போலிச்சுரப்பி, பரகேடயப் போலிச்சுரப்பி, கீழ்க் கழுத்துச்சுரப்பி, அதீரினல் சுரப்பி, இலங்கர்கானின் சிறுதீவு கள், சனணிகள்,
பேயுருத்தோற்றம், நீரிழிவு, வெல்லநீரிழிவு, கேடயப் போலி சுரப்பியினது அதிபர சுரப்பு, கழலை, குறள் நிலைமை. -
அகச்சூழலை (நிலையான தன்மையில் பேணுவதற்கான எதிர் மீளவூட்டல் பொறிமுறை (குளுக்கோசு. நீர், அயன்கள், வெப்பநிலை)
இலிங்கமில் - பிளவு - இருகூற்று, பலகூற்று
முறை (அமீபா) அரும்புதல் (ஐதரா) கன்னிப் பிறப்பாக்கம் (தேனி) இலிங்கமுறை - புணரிகளின் சேர்க்கை
ஓர் இலிங்க ஈரிலிங்க அகக் கருக்கட்டலும், புறக்கருக்கட்டலும்.
முழு அமைப்பும், உடற்றொழிலியலும் பூப்பெய்தலின் போது ஏற்படும் மாற்றங்கள். விடாய்ச்சக்கரம். விடாய் நிறுத்தல் (Menopause), கர்ப்பமாதல் (Pregnancy) (3 trimesters), பிரசவம் , பால்சுரத்தல் கருச்சிதைவு - இயற்கையும் தூண்டலினாலும், வரிப்படங்களைப் பயன்படுத்தி அமைப்புக் களை விளக்குதல்.
2O

Page 23
7.9.2.2 ஆணின் இனப்பெருக்கத் தொகுதி
7.9.2.3 பாலுறவால் கடத்தப்படும் நோய்கள்
7.9.2.4 பின்னணித் தகவல்கள்
8. தலைமுறையுரிமையடைதலின்
கோலங்கள்
8.1 மெண்டலின் விதிகள்
8.2 மனிதனின் பிறப்புரிமையியல்
8.3 பிறப்புரிமை ஒழுங்கீனங்களினால்
ஏற்படும் நோய்கள்
8.4 பிறப்புரிமைப் பொறியியலும்
பிறப்புரிமை ஆலோசனையும்
(Councelling)

தயாரிக்கப்பட்ட வழுக்கிகள் மூலம் சூலகத்தின் விபரமான அமைப்பை அவதானித்தல்.
முழு அமைப்பும், உட ற்ற்ொழிலியலும், பூப்பெய்தும் பொழுது ஏற்படும் மாற்றங்கள். வரிப்படங்களைப் பயன்படுத்தி அமைப்புக்களை
விளக்குதல்.
தயாரிக்கப்பட்ட வழுக்கிகளைக் கொண்டு விதையின் விபரமான அமைப்பை அவதானித்தல்.
எயிட்ஸ் (AIDS), சிபிலிசு, கோனோரியா (gonorrhoea)
கருத்தடை (Contraception),செயற்கை முறைச்
சினையூட்டல், சோதனைக்குழாய்க் குழந்தைகள்,
அமினியோ சென்ரோசிசு (Amniocentosis)
தனிப்படுத்துகை, எழுமாறான சேர்க்கை வற்றிய எண்ணக்கரு.
நிகழ்தகவு
எதிருருக்கள், ஆட்சியுடமை, பின்னடைவு, இணைப்பு, மீளச் சேர்க்கைகள், இலிங்கப்
பிணைப்பு, இலிங்கத்துணிபு. இணைப்புக்
கூட்டங்கள், குறுக்குப் பரிமாற்றம்.
பல்பரம்பரை அலகுத் தலைமுறையுரிமிை. விகாரங்கள்,
பரம்பரை அலகு விகாரங்கள். நிறமூர்த்த விகாரங்கள். நிறமூர்த்தப் பிறழ்வு (Tormers and Down's, Klinefelter's Syndrome it did to)
பிறப்புரிமைப் பொறியியலின் தத்துவங்களும், பிறப்புரிமைக் குழுவாக்கலின் பயன்களும்,
தன்னிறமூர்த்த இணைப்புள்ளவை
வெளிறல் அரிவாளுருக் கலக் குருதிச் சோகை
- பினைல் கீற்றோனியூரியா,
இலிங்க இணைப்புள்ளவை ;~ நிறக்குருடு,
குருதியுறையாநோய்.

Page 24
கூர்ப்பு
சேதனக் கூர்ப்பு
இலாமார்க், டார்வின், வலசு ஆகியோரின் கருத்துக் கள்
புதிய டார்வின் கொள்கை
மாறல்களின் மூலகங்கள்
குடித்தொகைப் பிறப்புரிமையியல்
இனங்களினதும், இனம் உண்டாதலினதும் எண்ணக்கருக்கள்
இசைவு விரிகை (Adaptive Radiation)
மனிதனின் கூர்ப்பு
உயிரின் உற்பத்தி
22

சேதனக் கூர்ப்பு என்றால் 6 ன் என என்பது
உபயோகமும் உபயோகமின்மையும். பெற்ற இயல்புகள் தலைமுறையுரிமை யடைதல், டார்வின் கொள்கை இயற்கைத் தேர்வு.
மெண்டலின் கண்டுபிடி ப்புக்களை டார்வின் கொள்கையுடன் தொடர்பு படுத்தல் நிறமூர்த்த அமைப்பின் மாற்றங்கள்.
பல்மடி யமுண்மை / பல்தொகுதியுண்மை.
Hardy - Wienberg 6) ĵg5. Li ĵpu'il | “fao), tr, - அதிர்வெண்களில் ஏற்படும் Di fibro ħJ J56i1 . விகாரம், குடிபெயர்வு, தேர்வு (தத்துவங்கள் மட்டும்)
logo fig,6067 3, (Beads) 3 digiSIG. Hardy - Wienberg விதியைப் பரிசோதனை செய்து
வாய்ப்புப் பார்த்தல்,
உயிரியல் அடிப்படையைக் கொண்டு இனங்கள் பற்றிய எண்ணக்கரு, இனம் உண்டாதலின் வண்ககள் விலங்குகள் புவியியற் தனிப்படுத்துகை J, 16) i I SJ J56i i I si i ri , u | j 355705) r.
விசேடப்படுத்தப்படாத அt; ப்படை வகையில் இருந்து வெவ்வேறு வாழிடங்களில் வாழும் வகைகளின் விரிகை. இவற்றைப் பின்வருவன வற்றைக் கொண்டு விளக்குதல். Artiodactyla, Cetacea, Chiroptera, Primates.
தற்பொழுது எற்றுக்கொள்ளப்படும் பிரதான 565) cay6i (Australopithecus, Hono habilis, Homo erectus, Homo sapiens)
உடலமைப் க்குரிய, கலாச்சா ரத்திற்குரிய மாற்றங்களின் பிரதான கோட்பாடுகள்
மூலகங்களின் உற்பத்தி. மாமூலக் கூறுகளின் உற்பத்தி, மாமூலக் கூறுகளும் உயிரின் உற்பத்தியும்.

Page 25
10 : பிரயோக விலங்கியல்
(விசேடமாக இலங்கையுடன்
தொடர்புபடுத்தி )
10. 1 Tilapia ßs6of 6ôT Đólífluusů
10, 11 வெளி உருவவியல்
10. 1, 2 Փ eil . 9լ օծ): Րւ՛ Թւ / 1.11, հ. 3,
10. 1.3 உடற்றொழிலியலும் நடத்தையும்.
lO. 1.4 வாழுமிட r,
10.2 நீர்வளர்ப்பு
10.2.1 அறிமுகம்
10.2.2 நீர் வளர்ப்பின் அடிப்ப ைச்
சிறப்பியல்புகள்
IO.2.3 நீர் வளர்ப்பு முறைகள்
10.2.4 நீர் வளர்ப்புக்கு வேண்டிய திறனான
இனங்கள்

வடிவம், நிறம், செட்டை கள், செதில்கள், பக்கக்கோடு. முடியுரு. வாய், குதம் சன6ணித் துவ11ங்கள் Tilapia வரின் வெளி இ ய ல புகளை
அவதானித்துக் கீறுதல்.
பின் வருவனவற்றின் சார்பான அ1ை வி மும், தோற்றமும், உணவுக்கால்வாய், it. Jai. 616tfiti got t, சிறுநீரகம், ச60165ரிகள் . இதயம், பூக்கள் Tilapia வை வெட்டி உள்ளுருப்புக்கள் இருக்கும் இடங்களைக் காட்டுதல்.
உணவுப் பழக்கங்கள். வளர்ச்சி. இ65' பெருக்கம். ச656ளிகளின் முதிர்ச்சி சேர்க்கை, கூடு அமைத்தல், இளம் நிலைகளைக்
கவனித்தல் போன்ற இயல்புகள்
சூழற்காரணிகளின் விவரணங்கள்
நீர் வாழ் அங்கிகளை வளர்ப்பது பற்றிய தத்துவங்கள்
J, Jin(1657 fosi ofjj jj6i ( Seed fish) கி ைக்கும் தன்மை, கட்டுப்படுத்தப் ட் நிபந்தனைகளில் உணவு / வளமாக்கியை வழங்குதல்
தொகுதியினுள் நீரின் தரத்தை பேணுதல் தொகுதியில் இருந்து கழிவுகளை அகற்றுதல் விளைச்சலை அறுவடை செய்தல்,
பரந்த அடிப்படையில் (extensive) குறுகிய G) g Lg5o .9] u q... lilu u 60o u ħaiu (semi - intensive ) 63 5o, 9 y tul 163) ulois (intensive)
விரும்பிய வாழிடமும், சூழலும் உணவும். உணவூட்டலும் பின்வரும் இனங்களின் இனப்பெருக்கம்.
23

Page 26
10.25 இடத்தைத் தேர்ந்தெடுத்தல்
10.2.6 பொருளாதாரம்
10.3 பூச்சிப்பீடைகள்
IO 31
10 .3.2 1 fl :] Ꮽ5:Ꭲ ᎶᏛl t பீடைகள்
10.3.3 பீை முகாமைத்துவம்
(கட்டுப்பாடு)
24

இந்திய கார்ப் - Cala cata
- Labeorohita (rohu) - Cirrhinus mrigal (mrigal)
Tilapia nilotica (Oreochromis niloticus )
Tilapia mossambica - (Oreochromis тоssатbicиs ) - Crustaceans - Penaeus irdicus
- Репаеиs топоdon
உற்பத்திச் செலவு சந்தைப்படுத்தலும் இலாபமடைதலும்.
பூச்சிகள் பீடையாக காணப்படும் வருணங்கள். Coleoptera, Diptera, Lepidoptera, Hemiptera மேற்கூறிய வருணங்களினது வாழ்க்கை வட்டத்தின் அடிப்படைக் கோலம். மேற்கூறிய வருணங்களின் "குடம்பி நிலை களின் சிறப்பியல்புகள்
நெற்பீடைகள் TripOriza incertulas (tsDS 576i - 3535315 துளைப்பான்) Leptocலூisa aquta (நெல்மூட்டுப்பூச்சி) திறள் மயிர்கொட் q : ( Spodoptora mauritia) Nilapavalaugens(கபில நிறத்தத்துவெட்டி Nymphula depunctalis (syn. Gö - L3 தென்னையின் பீடைகள், Rhyncophorus ferrugineus í do).1,b5 56ðiley Shef வண்டு) Oryctes rhinoceros (did).33 6.16557G) Promecotheca cumingi (335657 30637 360) al ở சுரங்கம் தோண்டி (Miner) Opisnia arinosella (FgBeð ó5) th St. Úrl.h) இயலுமான இடங்களில் பீடைகளின் இயற்கை யான வாழுமிடத்தில் அவைகளை அவதானித்து இனம் காணல், இப்பீடை களினால் ஏற்படும் சேதத்தை ஆராய்தல். சேதத்தை ஏற்படுத்தும் வாழ்க்கை வட்! நிலையைக் குறிக்க வேண்டும்.
பொருளாதார தொடக்க நிலை (threshold) பற்றிய எண்ணக்கரு (Culturalcontrol) மரபுக் கட்டுபாடு இரசாயனக் கட்டுப்பாடு. உயிரியற் கட்டுப்பாடு , ஒன்றிணைந்த பீடைக்கட்டுப்பாடு.

Page 27
10.4 மனிதனின் முக்கியமான
ஒட்டுண்ணிகள்
1 சூழலியலும் சூழலும்
11.1 கட்டமைப்புக்களின்
தரங்கள்
1.2 சூழற்றொகுதிகளின் கட்டமைப்பும், தொழிற்பாடுகளும் ܗܝ

எவ்வாறு பீடைக்கட்டுப்பாட்டை மேற் கொள்ளலாம் என்பது பற்றிய கலந்துரை யாடலை மேற்கொள்ளல்.
அடிப்படை உருவவியல், வாழ்க்கை வட்டம், இலங்கையில் இதன் தாக்கம். பின்வருவனவற்றின் அறிகுறிகள், சேதம், 3 Guiu rīG). Plasmodium vivax, Plasmodium falciparam. Neactar americanus. Wuchereria
bancrosti, Entamoeba histolytica)
தனியான அங்கிகள், இனங்கள், குடித் தொகைகள், சாகியங்கள். சூழல் தொகுதி, உயிரின மண்டலம்.
உயிர்க்கூறுகள் போசணை மட்டங்கள் உற்பத்தியாளர்கள். நுகரிகள், பிரிகையாளர்கள். சக்திப் பாய்ச்சல். ஞாயிற்றுச்சக்தி படுகின்றதும், நிலை நாட்டப் பட்டதும் , போசணை மட் ங்களினூ ; H ტ}) சக்தி பாய்ச்சல், சக்திக் கூம்ப்கமும் உயிர்த்திணிவுக் கூம்பகமும், உணவுச்சங்கிலிகள், உணவு வலைகள். உயிரற்ற கூறுகள்: வெப்பநிலை, ஒளி, நீர், ஒட்சிசன், போசணைப் பொருட்கள், மண். ஆதாரப்படை ,காபன் வட்டம், நைதரசன் வட்டம், நீர் வட்டம். ஒரு குறிப்பிட்ட பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து உயிரற்ற கூறுகள் , அடிப்படையில் சூழற்றொகுதி பற்றிய எண் ணக் கருவைக் கட்டி யெழுப் பல் தொகுதியினுள் உள்ள இடைத்தொடர்புகளைக் கற்றல்.
சூழற் றொகுதியின் அமைப் பையும் , தொழிற்பாடுகளையும் விளக்குவதற்கு குளத்தையும் வீட்டுத்தோட்டத்தையும் கற்றல். ஏரி, சமுத்திரம், காடு, புற்றரை ஆகிய பிரதான சூழற்றொகுதிகளைப் பற்றி மேலெழுந்தவாரியாகக் கற்றல்.
பொருத்தமான ஓர் இடத்தைத் தெரிவு செய்து சூழற்றொகுதி எனும் எண்ணக்கருவை உயிருள்ள உயிரற்ற கூறுகளின் அடிப்பை யில் கட்டியெழுப்புதல். தொகுதியினுள் இடைத் தொடர்புகளை ஆராய்தல்.

Page 28
1.3 இயற்கைச் சமநிலையும் காப்பும்
12. நடத்தையியல்
( Ethology)

உயிர்த்தொகுதிகளுக்கும் உயிரற்ற தொகுதி களுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள். புதுப்பிக்கக்கூடிய , புதுப்பிக்க முடி யாத (வளங்கள், காடழித்தல்) ćѣпt’11 flөӧї . 9/o 1 dFи1 th ஆபத்தை எதிர் நோக்கும் இனங்கள். சிறப்பான வாழிடங்கள். பிறப்புரிமையியல் வரலாறு வளி, நீர், நிலம் மாசடைதலும் பூதலத்தில் ஏற்படும் மாற்றங்களும் சூழல் மாசடைதலைக்
கட்டுப்படுத்தலும்.
நடத்தையியலின் சுருக்கமான வரலாறு
நடத்தையியலின் விருத்திக்குப் பிரதான
பங்களித்தோர்)
நடத்தையின் கூறுகள்
அசைவுகள் (திருப்ப அசைவுகள், இயக்கங்கள், தெறிப்புக்கள் ) − சிக்கலான நடத்தைக் கோலங்கள்.
தலைமுறையுரிமையடைதலும் கற்றலும்.
தலைமுறையுரிமையடைதலின் இடைத்தாக்கம் ( இயல்பூக்கமும் கற்றலும்) t. J ự ở9,tDIIgboi (habituation) மீளவலியுறுத்தல். நிபந்தனைப்படுத்தல்.
- பதித்தல் / பிரதியெடுத்தல். அகக்காட்சிக்குரிய கற்றல்.
ஊக்குதல் ( பிரதானமாக ஓமோன்களால் ) ibl த்தைப் பகுப்பாய்வு
தாண்ட ல் துலங்கல் தொடர்புகள் விலங்குத் தொடர்பா ல்
! is fia.0)on 1 ஒலி 9) - 1 7. Тиш оо! நடத்தைச்சூழலியல் SDGM, ’ i,
இனப்பெருக்கல்

Page 29


Page 30

NI E Press