கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2005.01-02

Page 1
கிளிநொச்சி, இலங்கை, நவ
இரு தசாய்தகால உள்நாட்டுப் போருக்குப்பின், நீடித்த சமாதானத்தைக் கொணர்வ தற்கு, நின்று போன பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறுஅரசையும், தமிழீழ விடுதலைப் புதிகளைப் செவ்வாயன்று வற்புறுத்தினார் இலங்கையின் அதிசிறந்த பந்து வீச்சாளர்களுள் ஒருவரான முத்தையா முரளித்ரன். -
ஐக்கிய நாடுகளில் உலக உணவுத் திட்டப் பிரதிநிதிகளோடும் , அந்நிய நிதியுதவியாளர்கჯS ளோடும் மூன்றுநாள் / பயணமொன்றை மேற்
கொண்டு வடக்கு சென்றிருந்தபோதே முத்தையா முரளிதரன் இவ்வேண்டுகோளை விடுத்தார்.
அவரது இவ்விஜயம் தமிழ்ப்புலிகளின் அரசியல், நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. இக்கொடிய யுத்தம் 64000 பேர்களைப் பலிவாங்கியதுடன், வடக்கிலும் கிழக்கிலும் பல பகுதிகளை பேரழிவுக்குள்ளாக்கியது. "ஓர் விளையாட்டு வீரனென்ற முறையில் என்னால் சொல்ல முடிந்த்தெல்லாம் இதுதான் அருகருகே கிரிக்கட் விளையாட சிங்களவரும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்கிறார்கள்" என, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு உதவித்தலைவர் சுதா மாஸ்டருடன்நடத்திய ஒரு மணித்தியாள பேச்சுவார்த்தைக்குப்பின் முரளிதரன் கூறினார்.
"அதே போன்று, இந்நாட்டு மக்களின் நலன் கருதி அரசியல்வாதிகளும் எல்ரீயின. ரும் ஒன்று சேர்ந்து சமாதானத்தை உண்டுபண்ண வேண்டும்" என யுத்தத்தால் உண்டான அழிவுகளைப் பார்த்துவிட்டு அவர் ராய்டநிடம் கூறினார். "சமாதான மேசைக்குவர எல்ரீரி தயாராகவுள்ளது. அரசின் நிலைப்பாடு குறித்து எனக்குத் தெரியாவிடினும், தெற்கில் உள்ள மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர். அரசு அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்க வேண்டும்; பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்."
கிரிக்கட் இலங்கையில் சிங்களவராலும் தமிழராலும் மிக உற்சாகமாக ஆடப்படும்
வெகு பிரசித்தமான
ஆகஸ்ட்டில் ே சைக்குப்பின் கிடைத் இலங்கையின் கிர குறைந்த சமூகங்கள் பணிகளில் கவனஞ் முரளிதரன்.
இந்த 32 வயது பாதிப்புற்ற ஆயிரக் உதவி வழங்கிவரு உலக உணவுத்திட் கெதிரான போராட்ட
வடக்கின் யாழ்ப்பு
இலங்கையில் ஒன்று நிலவவேண் விரும்புகிறோம். யாழ் பட்டமை மிகவும் கீழ் செயல். இதற்கு மன இலங்கை கலைக்கு
தெரிவி
அமைச்சர் கt எழுத்தாளர்கள், புத் பாடசாலைகள், பெ தரப்பினரிடமிருந்து - இலங்கை கலை செய்யும் வைபவம் ே கேட் போர் கூடத் உரையாற்றுகையி தெரிவித்தார். அ
கருத்துத் தெரிவித்
 
 
 
 
 

விலை 5 ரூபாய்
ா அரியரத்தனம் ம்பர் 2 (ராய்டர்)
விளையாட்டு
தாள் அறுவைச் சிகிச் த ஓய்வைப் பயன்படுத்தி Tமப்புறங்களில், வசரி ன் மத்தியில் மனிதநலப் செலுத்தி வருகிறார்
இளைஞரை, போரினால் கணக்கான மக்களுக்கு ம் ஐக்கிய நாடுகளில் ட அமைப்பு, "வறுமைக் டத்தில் பங்காளி" யாக ாணம், கிளிநொச்சி,
வவுனியா ஆகிய நகரங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
முரளிதரன், தன் சொந்த அறக்கட்டளையான குணசேகரா - முரளிதரன் . பவுண்டேசனுக்கு நிதிதிரட்டும் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு அண்மையில் தான் நாடு திரும்பியிருந்தார். இவரது ". பவுண்டேசன் தெற்கில் சுமார் 60 சமூகநலத்திட்டங்களை மேற்கொண்டுள்
61135l.
அற்புதமாக வளைந்து கொடுக்கும் மணிக்கட்டுடனும், பூட்டுண்ட முழங்கையுடனும் சர்ச்சைக்குரிய சுழல் பந்து வீச்சாளராகக் கருதப்படும் முரளிதரன் சென்ற மே மாதம், கோர்ட்னி வொல்வழின் 519 விக்கட் சாதனையை முறியடித்திருந்தார். எனினும் அவர் காயமடைந்த பின் அவரது சாதனையை அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தாண்டிச் சென்றுள்ளார்.
கு யுத்தம் ஒன்று தேவையில்ல்ை
ாதானத்துக்கு குரல் கொடுப்போம்
லைக்கழகத் தலைவர் சாள்ஸ் தயானந்த -
நிலையான சமாதானம் டும் என்பதையே நாம் நூல்நிலையம் எரிக்கப்த்தரமான - கொடுரமான ம் வருந்துகின்றேன் என நழுத் தலைவர் சாள்ஸ் தார்.
ர், சீன அரசாங்கம், தக வெளியீட்டாளர்கள், ாதுமக்கள் என பல்வேறு சேகரித்த பொருட்களை க்கழகம் அன்களிப்புச் நற்று யாழ். பொது நூலக நில் நடைபெற்றபோது லேயே அவர் இவ்வாறு வர் அங்கு தொடர்ந்து 25வது
கலைஞர்கள் என்போர் மதம், மொழி என்பவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, கடந்தகால வரலாற்றை மறந்து ஒற்றுமையாக நாம் வாழ வேண்டும். மொழியின் பிரிவை நாம் மறக்கின்றபோது மனிதர்கள் என்ற ரீதியில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்.
முதலாவது படத்தில் யாழ் நூலகமும் இரண்டாவது படத்தில் கலைக்கழக தலைவர் யாழ் மாநகர ஆணையாளர் கலாநிதி குணராசாவிடம் நூல்களை வழங்குகிறார் அருகில் கொழுந்து ஆசிரியரும்
காணப்படுகிறார்.
எமக்கு யுத்தமொன்று அவசியமில்லை. ஒருமித்து சமாதானத்துக்காக குரல் கொடுக்கும்போது வடக்கிலும் தெற்கிலு முள்ள இலக்கிய வாதிகளை ஒன்றுதிரட்டி பெரிய மகாநாடு ஒன்றை நடத்த வேண்டும். அல்லது கலைத்திறன் விழா ஒன்றை நடத்தவேண்டும். ஐக்கியத்தை நிலைப் படுத்திசமாதானத்தை முன்னெடுப்போமென அவள் மேலும் தெரிவித்தார்.

Page 2
பழம் பெரும் பத்திரிை
டி.எம். முருகையா
இலங்கையில் சுமார் நாற்பதாண்டுகளாக, பத்திரிகை உலகில் தொடர்ந்து பணியற்றியவர் எம்.முருகையா ஆவார்.
கல்வி, கற்றல், பாடசாலை விளையாட்டு, என்று தமிழகத்தில் அகரம் அமைத்தவர் இப்பெருமகன் ஈழத்து தலத்தோயர் கணேஷ் என்பவரின் நண்பரான மதுரை மாயாண்டி பாரதியின் மாணாக்கனாக UITLD பயின்றவர். இப்படி இவர்கள் இருவரும் எழுத்துத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள்,
இருவரும் இலங்கையின் பத்திரிகைத் துறையோடு நீண்ட காலம் தொடர்பு கொண்டவர்கள்.
இலங்கைப் பத்திரிகையோடு டி.எம். முருகையா தொடர்பு வைத்துக் கொண்டே, தமிழகத்திற்கு ஒடி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாடம் பயின்றவர். வெளி. வாரி மாணவனாக விளங்கியவர்.
இலங்கையின் பழம் பத்திரிகை வீரகேசரியில் ஆசிரியர் குழுவில் ஆரம்பத்தில் தொண்டாற்றியவர். எப்போதும், மிகவும் அமைதியாகத் தனது கடமையை நிறைவேற்றிய படியே இருப்பவர் இப்பெருமகன். இவரின் அலுவலகத்திற்குச் சென்று பார்ப்பின் "தானுண்டு தன் பணியுண்டு" என்று மிகவும் நிதானமாக, கடமையிலே கண்ணாக இருப்பார் டி.எம். முருகையா
பதுளையில் மணம் முடித்து, ஐந்து பிள்ளைகளின் தந்தை என்ற பெருமைக்
குரியவர். இவரது மக்கட் செல்வங்களில்
டொக்டராகவும்,சுங்கத்திணைக்கள உத்தி யோகஸ்தராகவும் அதிபராகவும்
பணிபுரிபவர்களும் சிந்தாமணி, ஈழநாடு, தமிழ் பத்திரிகைக ஆண்டுகளுக்கு மேலா உலகில் பணியாற் சொந்தக்காரர் நம தமிழகத்திற்கு விடுமு பணிக்கான அநுபவங் தனது ஆற்றலை மெ( மேதை இவர்.
வீரகேசரி ஆசிரி கேவி வாஸ், "ஈழநாடு - இராஜ - அரியரத்தி ஆசிரியர் ரா.மு. நால மக்களோடு பணி செய் உலக நோக்கு" என செய்த திறமை மிக்க "வீரகேசரி" - ய தொடங்கி, பணியில போதும் மீண்டும் "வீர தொண்டாற்றினர்.
பதுளையில் அ; சித்தார்த்தனின் அ கடைசி காலத்தில் வ மகனுக்கு, கிட்ட 6ே கீர்த்தியும் ஏனோ பத் ளால் முடக்கப்பட்டது புறந்தள்ளப்பட்டது இதையிட்டு இன்னு காட்சி தரும் டி.எ மனக் கவலையை, ! தேடிப்பிடித்து இலங்ை சங்கம், விழாவாக நெடுங்காலத் தெ பாராட்டியது." தங்கப் பாராட்டியது வாழ்த்து தக்கச் செயலாகும்.
எத்தனையோ பத்திரிகையாளர்கள் (
ஏற்படுத்திக் கொடுத்
ஆசிரியர்கள். ஆனா மேசையிலும்,நாற்கான உலக வலம் வந்த பார்க்காமல் இருந் விந்தையான செயலா
ി%
? t? d 'o a.
在3 e
'; s 6, €్ళ
ረአ
PMs જેહ, %
JANA
ENTE
కొ4%్క No. 60, Kotug
Ka
 

ъшптGтії
உள்ளார். தினபதி, ஈழமணி, என்று எல்லாத் ளிலும், முப்பத்தொரு கப்ஈழத்துப்பத்திரிகை றிய பெருமைக்குச் து டி.எம். முருகையா 1றையில் ஒடி ஒடி, தனது களை திரட்டி, மிகவும் ருகுபடுத்திக் கொண்ட
யராக இருந்த ஹரன், "தினபதி - சிந்தாமணி, னம், செய்தி நிருவாக விங்கம் இப்படி பல பெரு பதவர், "உலக வலம்," ண்று உலக சஞ்சாரம்
பத்திரிகையாளர்.
பில் தனது பணியைத் பிருந்து ஒய்வு பெறும் கேசரி"யிலேயே அவர்
திபராக உள்ள மகன் ரவணைப்பில், தனது ாழ்ந்து வரும் இப்பெருவண்டிய பெருமையும், த்திரிகை ஆசிரியர்கது. கண்டும் காணாமலே கவலைக்குரியது. ம் கட்டுக் குழையால் ம், முருகையாவின் எப்படியோ துணிந்து கைப் பத்திரிகையாளர் 5 நடத்தி, அவரது ாண்டை நெஞ்சாரப் பதக்கம்" அணிவித்து துக்குரிய வரவேற்கத்
உலக நாடுகளுக்கு சென்றுவரும் வாய்ப்பை த்தார்கள் பத்திரிகை ல், தனக்கு ஒதுக்கிய மியிலும் அமர்ந்தவராய், தவரை, ஏறெடுத்துப் தது வியப்புக்குரிய கும். -தமிழோவியன்
ஜனவரி பெப்ரவரி 2005
கொழுந்து
இவருடன் சற்று உரையாடினால், கிடைக்கும் அநுபவங்கள் அத்தனையும், அருமையான சுவைக் களஞ்சியமாகும்,
பதுளை பொது நூலகத்தில் நாள் தோறும் பெரும் பொழுதை கழிக்கும் டி.எம். முருகையா, இன்று வரை படித்து சேகரிப்பது என்னவோ?
பத்திரிகைகளில் பணிசெய்வர்களுக்கு இவர் சொல்லும் புத்திமதி, இதுதான்.
"உங்களது கடமையை - பொறுப்பை முறையாகச் செய்யுங்கள் தனக்கு மேல் உள்ளவரிடம், ஒடிப்போய், தன்னோடு வேலை செய்பவர்களைப் பற்றி கோள்
சொல்லாதீர்கள் பந்தம்பிடித்து பகற்றுரோகம் செய்யாதிர்கள்.
பாடசாலையில் படிக்கும் நாட்களில் பன்னிரண்டு வயதில் நாடகங்களில் நடித்த முத்தையாமாஸ்டர், இன்றுநம் மத்தியில் மூத்த கலைஞராக உலா வருகிறார். இவரின் தந்தையார் தாய் மாமன் நாடகக்கலைஞராக இருந்த காரணத்தால் இவருக்கு இளம் வயதிலேயே நடிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது.
ஐம்பதுகளில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நாடக பயிற்சி அளித்து பாடசாலை கலை விழாக்கள், தமிழ் மொழி தின விழாக்களில் பங்கு பற்றச் செய்தார்.
1962-ல் தோட்டத்து இளைஞர்களின் நாடக ஆர்வத்திற்காக "அருள்நந்திநாடக மன்றம்" என்ற அமைப்பை நிறுவி பொங்கல், தீபாவளி போன்ற உற்சவ நாட்களில் தோட்டத்து இளைஞர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றினார்.
இலங்கையில் பி.எஸ். கிருஷ்ணகுமார் டைரக்ஷனில் உருவான "தோட்டக்காரி" மீனவப் பெண், ஆகிய திரைப்படங்களிலும் முத்தையா மாஸ்டர் நடித்துள்ளார். "மலையோரம் வீசும் காற்று" என்ற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார்.
1996-ல் மத்திய மாகாண சாகித்திய விழாவில் "கலைஞானி" என விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். முத்த கலைஞரான முத்தையா மாஸ்டர் கலைத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நாடக பயிற்சி அளித்துவருகிறார்.
ANKA
QDQISE
godella Veediya.
andy
كلګي
لاکمےے 2�ܙ کک شکنیکی

Page 3
கொபி அவூணர் (கானா
எமது மண்ணிலே நகரினுள் கடல் புகுந்து விட்டது குசினிகளுள் புகுந்து புறப்படுகிறது அடுக்களையிலிருந்து
வாரிச் செல்லும் விறகுகளை இரவுகளில் திருப்பி அனுப்புகிறது
எமது மண்ணின் நிலங்களை
கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு நாளின் நடுச் சாமத்திலே அத சீமெந்துச் சுவர்களையும் அழித்தபடி வந்தது கோழிகள் பானைகள் அகப்பைகள் அனைத்தையும் வாரியே சென்றது
எமது மண்ணின் நிலங்களை
கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது.
பெண்களின் ஒலங்களும் அழும் ஓசைகளும் கேட்கச் சகிக்கவில்லை. உக்கிரக் கடலிடமிருந்த தங்களைக் காக்கும்படி கும்பிடும் கடவுளையெல்லாம் பெயர் கூவி அழைக்கிறார்கள்.
தன் பானை இருந்த இடத்தின் அருகே அக்கட நிற்கிறாள் w அவள் பிள்ளைகள் இரண்டும் அருகில். குளில் நடுங்கியபடி. கைகள்
மார்புகளை சோகமாய்
அவள் மூ அவளைக் கவி
அவளின் அவளைக் கைநெ
குளி அந்த ஞாயிறு புயல் அடித்தக் ஆடுகளும்
குரூரமான கt போராடிக் கெ விம்மல்ச நெஞ்சின் அ எழும் அனுங் ാണ
கடல் கரையில் பே கேட்டபடி ஓயாத அதன் கேட்டுக் கொன அவர் உடமை
அத வாரிப்டே தாயகத்தின் விழுங்கிக் கெ முழுதாக விழுங்கி
őbí_ő சீதனமா தன் நகைகை அதீனா இழந்
களத்திலேே என்ற கவிதைத் "The Sea eate th kofiaw
தமிழ் வடிவம்
(@晶
இலக்கிய மனம் !
இகமே புகழ இ
CENTRAL ESS
Deales in all Kinds
Food Colours a 76/B, King S
 

ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து
நாட்டு கவிஞர்)
மூடியிருக்க அழுகிறாள் தாதையர் பனிக்கவில்லை கடவுள்கள் கிழ்ந்து விட்டனர்
ரான
காலையிலே கொண்டிருந்தத கோழிகளும் டலின் நீரிலே ாண்டிருந்தன ளுக்கும் bழுத்திலிருந்த
கலகளுககும
Os ) நீர் 0ாதம் ஓசை யிருந்தது.
பேரிரைச்சல் ண்டேயிருந்தத. களையெல்லாம்
ாய் விட்டது நிலங்களை ாண்டிருக்கும். க் கொண்டிருக்கும் $(ზ6u ப் வந்த ளெயெல்லாம் த போனாள்.
ய வீழ்வோம் த் தொகுதியில் he land at home oonor"
வி.பி. ஜோசப் pôto)
பரப்பும் கொழுந்து இனிதே வளர்க!
ENSE, SD) ÞÞLIERS
of liquid essences, nd Scents Etc. treet, Kandy
Tel: 081-2224187, 081-4471563
பிணந்தின்னி கழுகுகளின் இரை களத்தில் தினந்தோறும் மரத்த இதயங்களின் மரண ஊர்வலங்கள்.
கறுப்பு காட்டி மறுப்பு சொன்ன காலங்கள் மெல்லென நகர்ந்தது.
வெண்மை. வந்து மையலுடன சல்லாபிக்கும் போதும் கூட.
அங்கிகாரம் பெற்றிடாத தாங்கியில்லா பத்திரமாய் சுழலில் இன்னும்.
மரத்த இதயங்கள் மரிக்குமுன் தனக்கான கல்லறையை கட்டும் நாட்களாய்" நாட்கள் நகர்கின்றன.
ஜெ. பாலறஞ்ஜனி, ஹட்டன்.

Page 4
இலண்டனி என். செல்வராஜா
ஜேர்மனிணில் ஒஸ்னபுரூக் OSnanruck பகுதியில் நீண்டகாலமாக வாழும் மட்டுவில் ஞானகுமாரன் ஏற்கெனவே "முகமறியா வீரர்களுக்காக" என்ற கவிதைத் தொகுதி. யினை தமிழகத்தில் அச்சிட்டு வெளியிட் டவர். தாயகத்தில் அச்சிடப்பட்டு வெளிவரும் "வசந்தம் வரும் வாசல்" இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும்.
புலத்தில் பல்வேறு பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் எழுச்சிமிக்க விடுதலைப் போராட்டம் சார்ந்த கவிதைகளை உணர்ச்சிததும்ப எழுதி வந்திருககின்றார். இண்மையில் அலங்கையில் அச்சிடப்பட்டு வெளியாகும் "லண்டன் தமிழ் உலகம்" சஞ்சிகையின் டிசம்பர் 2004இதழில் கூட இவரது கவிதை ஒன்று "குளத்திற்கு அவர்கள் மேல் கோபமில்லை" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கின்றது.
"வசந்தம் வரும் வாசல்" கவிதைத் தொகுதியும் முன்னர் புகலிடத்து இதழ்களை அலங்கரித்த இவரது உணர்ச்சிக் கவிதைகளின் தேர்ந்த சில படைப்புக்கள் தான். பெற்றோரை, உடன்பிறப்புக்களை இழந்த தாயகக் குழந்தைகளின் சோகங்கள், அவர்களது எதிர்காலம் பற்றிய ஏக்கங்கள், போரின் வடுக்களாக இன்று தாயகத்தில் காட்சிகளாக்கப்பட்ட ஊனமுற்றவர்கள், அதனால் சிதைவுற்ற அவர்களது இயல்பு வாழ்க்கைகள் என்பன இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளின் கருவாகின்றன.
புலத்தின் அவசர வாழ்க்கையினாலும் புலம்பெயர்ந்தோரின் ஆடம்பர வாழ்க்கையி. னாலும்மூடிமறைக்கப்பட்டு மறக்க்பட்டு வரும் எமது தாயகத்தின் சோகத்தைத் தன் எழுதுகோலால் கீறி அதை எம்மவர்கள் மீள நினைவுகூரவைக்கின்றார். "உதைபடுகையில் தமிழ் வந்தது" என்ற கவிதையில் புகலிடத்தின் தமிழரை விட்டுப் படிப்படியாக நீங்கும் தமிழ் உணர்வினை அங்கதச் சுவையுடன் சுட்டிக்காட்டவும் செய்கின்றார்.
வந்து பாதுகாப்பாக வகுத்துக் கொண்ட H கட்டமைப்புக்குள் தா அவர்களது வாழ்விய dnT60DDL JTá59 676)|Th இவர் இத்தகைய கe மாகப் பரிவுசெய்து ை "எண்ணைவளநா என்று அமெரிக்காவின் சாடுவதன் மூலம் சர்வ தன் கவிதைகளில் ை இத்தகைய கவிதா இதுவரை இருந்த க பிறிதொரு தளத்துக்கு விரிந்த பார்வை கொன கவிஞர்களின் கவி வாசிப்பு இவருக்கு எ பரந்த தளத்தில் நின்று உருவாக்க வழியை கின்றேன். இதன் மூ ஆளுமை மேலும் விரி என்று நம்புகின்றேன்.
இவர் தமது இர தொகுப்புக்கு அங்கீச மாறன், ம.ஜெகத்கஸ் கவிஞர் காசி ஆனந் நெடுமாறன் தனது வா துணைக்கண்டத்தில் போராட்டத்தின் பே கவிஞர் இக்பால், கt தாகூர், போன்றவர்கள் பற்றிப் பாடி எழுச்சியை என்றும், தமிழ் நாட்டி தலைமையில் நடை பாடித் தமிழர்களை என்றும் குறிப்பிட்டு ஆ விடுதலைப் போராட்ட படும் கவிதைகளும் ஆக்கங்களும் வரல என்று குறிப்பிட்டிருக பதிவினை கவிஞர் மட் சிறப்பாகச் செய்திருக்
இன்றுதாயகத்திருந்து நீங்கிப்புலம்பெயர்ந்து
&
கண்டி கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர் திறன் விருத்; கல்லூரி மண்டபத்தில் 30-10-2004ல் நடை பெற்ற பொழுது கண்டி ம மாணவ மாணவிகள் பங்குபற்றிய கவிதா சமர், மாணவர்களின் ந "கொழுந்து" ஆசிரியர் அந்தனி ஜீவா சிறப்புரையாற்றுகின்றார்.
 
 
 
 
 

ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து
லிருந்து.
(நூலகவியலாளர்)
த் தம் வாழ்வியலை ழத்தமிழரின் சமூகக்னும் நின்று கொண்டு ல் கோலங்களை மிகக் கிக் கொண்டுள்ளதால் விதைகளை அழுத்தவக்க முடிந்துள்ளது.
"டு எரிந்துபோகின்றது" போர்க்கோலத்தைச் தேசக் கருக்களையும் )கயாள முனைகிறார். புலங்கள் இவரை விதாளத்திலிருந்து எடுத்து சென்றுள்ளது. ன்ட புகழ்பூத்த உலகக் தைகளின் விரிவான திர்காலத்தில் மேலும் று தனது கவிதைகளை மக்கும் என்று கருதுலம் இவரது கவிதா ந்து செல்ல வழியுண்டு
ண்டாவது கவிதைத் காரம் தேடி பழ. நெடுபார், கவிஞர் அறிவுமதி, தன் ஆகியோரை பழ ழ்த்துரையில் இந்தியத் நடைபெற்ற சுதந்திரப் ாது மகாகவி பாரதி, விஞர் இரவீந்திரநாத் ா அப்போராட்டத்தைப் ப உருவாக்கினார்கள் ல் பெரியார் அவர்கள் பெற்ற பாரதிதாசன் த் தட்டியெழுப்பினார் அவ்வகையில் தமிழீழ த்தைப் பற்றி எழுதப்கட்டுரைகளும் இதர ாற்றுச் சுவடிகளாகும் $கிறார். அத்தகைய டுவில் ஞானகுமாரனும் கின்றார் என்று பாராட்டி
தி நிகழ்வு திரித்துவக்
ாவட்டத்தைச் சேர்ந்த
டன நிகழ்வு விழாவில் LL tb - "l JT6)IT"
எழுதியிருக்கின்றார்.
இவரது கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளரும், தற்போது தமிழ் மையம் இயக்குநராக இருப்பவருமான அருட்திரு ம. ஜெகத் கஸ்பார், அவர்கள் தனது குறிப்பில் இன்றைய புதுக் கவிதைகள் பல அலுப்பையும் சலிப்பையுமே தருகின்றன என்று சாடியிருக்கின்றார். மிகைப்படுத்தல், மண்ணில் கால் பதிக்காத கற்பனைகள், சொல் இரைச்சல்கள், கைதட்டல் வாங்குவதற்கான ஜோடனை வடிவமைப்பு எனப் புதுக் கவிதையின் ஆரோக்கியம் பொதுவாகச் சரியில்லை என்று அருட்திரு கஸ்பார் அவர்கள் மேலும் குறிப்பிட்டு, விதிவிலக்கள்க, மட்டுவில் ஞான குமாரன் அவர்களின் பல கவிதைகள் தனித்துவம் கொண்வையாக மிளிர்கின்றன என்கிறார். அனுபவக் கணிதல், ஆத்மாவின் உருகல், விவரிப்பு, விசாரணை, விசாரம், கண்ணியச் சீற்றம், என இறவாத கவிதைகளுக்கு என்னென்ன இரசாயனங்கள் அவசியமோ, அவையாவும் இவரது கவிதைகளில் இருக்கின்றன என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பங்குச் சந்தை வெற்றி வாய்ப்புக்கள் என்ற மற்றொரு நூல் பற்றி இனிப் பார்ப்போம்.
ஜேர்மனியில் கிளிவ் என்ற இடத்தில் வசிக்கும், ஈழத்துத் தமிழறிஞரான கனகசபாபதி சரவணபவன் அவர்கள் எழுதி, ஜேர்மனியிலிருந்து, திருகோணமலை வெளியீட்டாளர்கள் என்ற பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் வெற்றிகரமாகப் பங்குச் சந்தையில் ஈடுபடவிரும்புவோருக்கான பயனுள்ள அடிப்படை அறிவையும், அரிய ஆலோசனைகளை வழங்குகின்றது.
இந்நூலில் இருபது தலைப்புக்களின் கீழ் பங்குச் சந்தை முதலீடுகள் பற்றியும் அத்துறையில் ஆர்வமுள்ள ஒருவர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விதிகள் பற்றியும் தகவல்கள் தெளிவாகப் படிமுறையாக வழங்கப்பட்டுள்ளன. முதலீடுஎன்ற முதலாவது இயலின் பங்குச் சந்தை வெற்றியை அதிர்ஷ்டம் ஒருபோதும் தீர்மானிக்காதுஎன்ற உண்மையை தெளிவுபடுத்துகின்றார். பொருளாதாரக் காரணிகளே அந்த வெற்றி. வாய்ப்பை முழுமையாகத் தீர்மானிக்கின்றன என்று விளக்குகின்றார். EPS எனப்படும் ஒரு பங்கின் வருமானம், பங்கு விலை-தனிப் பங்கு வருமான விகிதம், கேள்வியும் நிரம்பலும், disgogs. Short Sell, DOW 6S5a56it, gibg5u பங்குச் சந்தை சிறப்புப்பார்வை, பங்குச் சந்தையின் உளவியல் என்று பல்வேறு விடயங்கள் இந்நூலில் சிறப்பாகவும், வாசகருக்குச் சலிப்புத் தட்டாத வகையிலும் விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலை வாசிப்பவர்கள் அதிர்ஷ்ட தேவதை பற்றிய மாயையி. லிருந்துதம்மை விலக்கிக் கொண்டு, ஆர்வத் துடன் பங்குச் சந்தை பற்றிய மேலதிகத் தகவல்கள் தொடர்பான தேடலில் ஈடுபட்டுத் தம்மையும் இத்துறையில் பிணைத்துக் கொள்வார்களெனில் அதுவே இந்நூலின் வெற்றியாகும்.

Page 5
தேசிய நாடக விழா
கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கலைக்கழகத்தின் தேசிய நாடகக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற "தேசியநாடக விழாவில் சிங்கள நாடகங்களுடன் மூன்று தமிழ்நாடகங்களும், ஓர் ஆங்கில நாடகமும் ஒரே மேடையில் மேடையேற்றம் கண்டது.
எனது திருந்திய அசோகன்" நூல்.
வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலாசார அமைச்சர் கெளரவ விஜிய ஹேரத் அவர்களிடம் மேடையில் பகிரங்கமாக தமிழ்க்கலைஞர்கள் ċFITTL 56ib வடக்கு.
கிழக்கு, மலையகம், கொழும்பு என நான்குநாடகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்தேன். அமைச்சரும் அதற்கு வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்
பின்னர் தேசிய நாடகக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் கலைஞர் கலைச். செல்வன், கலைவாதி கலீல், வ.அ. தங்கவேலாதம், நான் உட்பட குரல் கொடுத்ததன் காரணமாக தேசிய நாடக விழாவில் தமிழ் ДБ т — ćѣ Ђ! " d 6 6 மேடையேற்ற ஒத்துக் கொண்டதுடன் - வடக்கில் இருந்து இரண்டு நாடகங்களும், கொழும்பில் இருந்து ஒரு நாடகமும் இடம் பெற்றது.
நவாலியூரான் நா.செல்லத்துரைக்கு விருதும், ஐம்பதாயிரமும்
தேசிய நாடக விழா. வில் கெளரவ பிரதமர் அவர்களால் சகோதர
ப ண பட் ப ா ச ரி க ஐம்பதாயிரமும் வழங்கப்பட்டது. இதே போல தமிழ்நாடகத்துறைக்கு நீண்ட காலம் சேவை செய்த மூத்த கலைஞரான நவாலியூர் நா. செல்லத்
துரைக்கு பிரதமர் ஐம்பதாயிரமும் வழங்: இதே போல மூத் ளுக்கு வழங்கப்பட்ட ஒன்றினை மூத்தநாட இராமநாதனுக்கு டெ அது மாத்திரமல்ல. ( வேண்டுகோளுக்கு குன்றியுள்ள கலாபூஷ ஜே.பி. ஹொபர்ட் அ ஹாஸிம் உமர் அவர்க அன்பளிப்பாக வழங்க
மல்லிகை
ஆண்
இன்று "மல்லி இலங்கை இலக்கியவ புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழும் த பெயராகிவிட்டது.
நாற்பது ஆண்டுக ஓர் இலக்கிய சஞ்சிை மிக கடினமான செய நாற்பதாவது ஆண்டு விழா கொழும்பு தமிழ் மல்லிகை ஆசிரியர் அறிமுக உரையுடன் ச் முதல் பிரதியை இ. நம்பிக்கை நட்சத்திர உமர்" பெற்றுக்கொண்
மல்லிகை ஆசிரி மல்லிகை சஞ்சிகை கால வரலாற்றை உை கூறினார் "தனது உ மூலதனம்" என்றார். ம 40 ஆவது ஆண்டுமல அதனோடு காத்திரம கொண்டு சிறப்பாக வெ பாதுகாக்க வேண்டிய
பே
சோ. சந்
D6
மலையகத் தி: மைந்தனான பேர சிரியர் சோ. சந்தி சேகரனின் மணிவிழ அ ண  ைம ய ல கொழும் பரில மரி சிறப்பாக நடந்தேறிய கல்வியாளர்கள் கை இலக்கியவாதிகள், வ
t
f
მაზ
தேவி ஜ
38, D.S. GFG
d's
 
 
 
 
 

கையால் விருதும் தி கெளரவிக்கப்பட்டது. த சிங்கள கலைஞர்ககெளரவ விருதுகளில் கநடிகை மணிமேகலை ற்றுக் கொடுத்தோம். தேசிய நாடக்குழுவின் இணங்க உடல் நலம் ணம்நாடகக்கலைஞர் வர்களுக்கு புரவலர் ள் பத்தாயிரம் ரூபாயை
60TTT. 40 ஆவது
D6)
கை" என்ற பெயர், ாதிகளுக்கு மட்டுமன்றி, ), நம்மவர்களும், அயல் மிழர்களும் நன்கறிந்த
5ளாக ஒரு தனிமனிதர், க நடத்துவது என்பது ற்பாடாகும் மல்லிகை } மலரின் வெளியீட்டு )ச் சங்க மண்டபத்தில் டொமினிக் ஜீவாவின் சிறப்பாக நடைபெற்றது லக்கிய வாதிகளின் மான புரவலர் ஹாசிம் FILITir.
பரான டொமினிக் ஜீவா யின் நாற்பது ஆண்டு னர்வுபூர்வமாக எடுத்து ழைப்பு ஒன்றே இதன் ல்லிகை சஞ்சிகையின் ரின் அச்சும் அமைப்பும் ான ஆக்கங்களையும் 1ளிவந்துள்ளது. படித்து LD6loir.
ராசிரியர் திரசேகரனின் னி விழா
ர்த்தகர்கள் என பலரும்
ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து
கலந்து கொண்டனர்.
மணிவிழாவின் பொழுது சிறப்பான மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மணிவிழா மலரின் காத்திரமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. பட்டத்தாரி மாணவர்களின் ஆய்வுகளுக்கு பயன் தரும் விசையில் தரவுகள் இடம் பெற்றுள்ளன.
பல்கலைக்கழக பேராசிரியர்களான பேராசான் கா.சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், சி. மெளனகுரு, அ. சிவராஜா செ. யோகராசா, மா. சின்னத்தம்பி விரிவுரையாளர்களான எ.எஸ். சந்திர போஸ், எம்.எஸ்.எம். எஸ். முரளிதரன், மனோன்மணி சண்முகதாஸ், வி.ரி. தமிழ் மாறன் என பலரும் காத்திரமான தலைப்புகளின் கட்டுரைகள் எழுதியுள்ளனர் மணிவிழாநிகழ்வுகள்காற்றோடு கலந்து விடாமலிருக்க "மணிவிழா மலர்" காரணமாக அமைகிறது.
அயலகத் தமிழ் இலக்கியம்
"இந்திய சாகித்திய அக்காதெமி" நிறுவனத்தின் வெளியீடாக எழுத்தாளர் சா. கந்தசாமி தொகுப்பாசிரியராக கொண்டு வெளிவந்துள்ள "அயலகத் தமிழ் இலக்கியம்" என்ற நூலில் இலங்கை மலேசியா சிங்கப்பூர் தமிழ்சிறு கதைகள், கவிதைகள்-இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழ் எழுத்தாளர்களில்
16 சிறுகதைகள்' மலேசியா சிறுகதைகள் 6 சிங்கப்பூர் சிறுகதைகள் 6இலங்கை கவிதைகள் 16 மலேசியா கவிதைகள் 3 சிங்கப்பூர் கவிதை 2 எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் பின் குறிப்பாக உட்பட 328 பக்கங்களில் வெளிவந்துள்ளது (முதல் பதிப்பு - 2004 - என்ற குறிப்பும் காணப்படுகிறது.)
ஜுவலர்ஸ்
னநாயக்கா வீதி,
6хотg.

Page 6
மலையகத்தில் பிச்சைக்காரன் ஒருவன் கூட இல்லை. அகதிகளும் இல்லை. மக்கள் பசி, பட்டினியின்றி சகல விதமான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று மாடி வீடுகளில் வாழ்கிறார்கள்.
மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.
இது செய்தி:- இச்செய்தியானது வழிப்போக்கர்களின் வரட்டுத்தனமான வாய்வீச்சு அல்ல. மலையக மக்களின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாடாளுமன்ற அமைச்சர், பிரதி அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரின் கூற்றாகும்.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் பெருந்தோட்டத்துறை குழுநிலை விவாதத்தொடரில் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சரும் பிரதி அமைச்சரும் கலந்து கொண்டு ஆற்றிய பொய்யுரைகளை கேட்டு மலையகம் கொதிக்கிறது.
அரசாங்கத்தின் நன்மதிப்பை பெறவும் தங்கள்து. சுயநலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் மலையக சமூகத்திற்கு இவர்கள்ால் ஏற்படுத்தப்பட்டது துரோக சாயல் படிந்த அவமானத்தை முடிமறைக்கவும் உண்மைக்கு மாறான கருத்தை நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதன் மூலம் முழு சமூகத்தையும் தமிழ் இனத்தையும் உலகையும் ஏமாற்ற பூச்சாண்டி காட்டியுள்ளதோடு மலையக மக்களை இன்னும் மடையர்கள் என்று எண்ணி உளறியிருக்கிறார்கள்.
இந்த பேச்சில் மூலம் மலையக சமுதா. யத்தை அழித்தொழிக்க முயலும் இனவெறிபிடித்த அரசியல் தன்னாதிக்க வெறியர்களுக்கும் அதிகாரத்தால் தமிழ் மக்களை ஆட்டிப்படைக்க முனையும் ஆளும் வர்க்கத்திற்கும் சாதகமாக பேசி உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தங்களுடையதுரோகத்தினை மூடிமறைத்து விடலாம் என்ற நப்பாசையின் வெறித்தன்மையே இவர்களது பேச்சாகும்.
உண்மை நிலை என்ன?
மலையகத்தின் உண்மைநிலை என்ன? வறுமையின் கொடுமையில் சிக்கி வாடிவ. தங்கி பொறுமையின் எல்லைக் கோட்டில் நின்று எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்து வாழும் மலையக மக்களா பஞ்சாமிர்தம் அருந்தி பாலும் தேனும் உண்டு வாழ்கிறார். கள்? ஒரு வேளை கஞ்சிக்காக உள்ளதை எல்லாம் இழக்கும் கேவலத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களாக வசதியாக வாழ்கிறார்கள்? உண்பதற்கு தக்க உணவில்லை, உயிர் வாழ சுகாதார வசதியில்லை, பள்ளிப்பிள்ள்ைகளுக்கு படித்து முன்னேற பொருளாதார வாய்ப்பில்லை நோய் நொடி பட்டு நொந்து போனவர்களுக்கு நிவாரணம் பெற வாய்ப்பில்லை.
இருக்கின்ற வீடு வீட்டில் மகிழ்ச்சிய போனவர்கள் அவதிட்ட பேய் அவர்களை விரட் துன்பம் அவர்களை வ
பள்ளிகள் அ நிலையில் நடக்கிறது. கிட்டாது பாழ்பட்டு நீடிக்கிறது. குடியிருக் தந்து சொந்தமாக் சொன்ன பொய்மக்கை
சாலைகளின்றி, வசதிகளின்றி கே6 மலையக சிறார்க பெற்றோர்கள் பிள்ை உதவ முடியாமல் த வதும் தெரியவில்லை
அவதிகள்
மாகாண ரீதியா கள் கொஞ்சமா.தே அவலம் தெரியவில்ை
மாத்தளை, எல்க தோட்டங்களில் மக்க தெரியவில்லையா?
வீட்டுப்பிரச்சினை விட்டதா?
どチl@
மந்திரிகளே மன லுங்கள். தொழிலா
செய்யும் துரோகத்தி
நாக்கில் நரம்பி நலமுடன் வாழ்கிறார்: டையில் சொல்கிறீர்கt பல்கலைக்கழகம் செ பணங்களை இல்லா கைவிடவில்லையா இல்லாமல் ஒரு காரிய வுரிமை பித்தலாட்டம் என்ன உதவி செய்து
சம்பளம் உயர்வி கேட்ட நீங்களா.மக் பேசுகின்றீர்கள்?
உணவுப்பொருட் அனைத்தும் வி:ை செலவினால் நொந்து மக்களா வயிறார உன்
பல்வேறு துன்ப கொடுத்து தேயிலை அவதிப்படும் தாய்மா வாழ்கிறார்கள்?வயி கொண்டு வறுமையில் சீரழியும் சமூகம் கண்டுள்ளது?
இன்று மலையக வர்கள் அனைத்ை
 

சொந்தமில்லை. மாடி பின்றி மனமுடைந்து படுகிறார்கள். இல்லாமை ட்டுகிறது. இயலாமைத்லுவிழக்கச் செய்கிறது.
னைத்தும் பாரபட்ச பல்கலைக்கழக படிப்பு போகின்ற சீரழிவும் $கும் வீட்டுக்கு உறுதி கிவிட்டோம் என்று ரள ஏமாற்றவில்லையா?
பாடசாலை சென்று வர வலப்பட்ட நிலையில் ள் அவதிப்படுவதும் ளகளின் வளர்ச்சிக்கு விப்பதும், துன்பப்படுшт?
blafssigfiðli?
க மக்கள் படும் அவதி. நாட்டங்களில் நிலவும் 6)u IT?
கடுவ, கலஹா, கம்பளை கள் படும் வேதனைகள்
ா முற்றாக தீர்க்கப்பட்டு
வேரா
னசாட்சியின்படி சொல்ளர்களுக்கு நீங்கள் ற்கு விலையென்ன? ன்றி மலையக மக்கள் கள் என்று எந்த அடிப்பள். படித்த இளைஞர்கள் ல்ல கிடைத்த உதவிப்மலாக்கி, அவர்களை ? சத்தியக் கடதாசி பமும் நடக்காத பிரஜா) மலையக மக்களுக்கு ள்ளது. ல் மக்களிடம் மன்னிப்பு 5களின் வசதிகள் பற்றி
ட்கள், உடுத்தும் உடை, லயேறி வாழ்க்கைச் போய் விட்ட மலையக 3ö7(8), துயரங்கட்கும் முகங்இறப்பர் தோட்டங்களில் ர்கள் வயிறார உண்டா ற்றில் நெருப்பை கட்டிக் ன் கோரப்பிடியில் சிக்கி எந்த நன்மையை
இளைஞர்கள், படித்ததயும் அவதானித்து
ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து .
வருகிறார்கள். தலைமைகள் செய்யும் நடவடிக்கைகளை, உண்மைகளை தெரிந்து கண்டனத்தை தெரிவித்துவருகிறார்கள்.
மலையக மக்களை கேவலப்படுத்தி கீழ் நிலைக்கு இழிவுபடுத்தும் எந்த செயலையும் மலையகம் கண்டிக்கும், தான்தோன்றித்தனமாக மக்களை ஏமாற்ற முனையும் தலை-ை மகள் அரசியலிலிருந்தும் சமுகத்திலிருந்தும் ஒதுக்கப்படுவார்கள்.
மலையக மக்களின் உண்மைநிலையை உணர்ந்து தீர்க்கதசினத்துடன் செயலாற்றுவதுதான் இன்றைய தேவையாகும்.
'. நன்றி வீரகேசரி 12-02-2004
சொன்னார்கள்
மலையகத்தில் பிச்சைக்காரன் ஒருவன் கூட இல்லை. அகதிகளும் இல்லை. மலையக மக்கள் தன் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மாடி மாளிகைகளினதும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்று சிறந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.
தேசிய வீடமைப்பு உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சருக்கான குழு நிலை விவாதத்தில்,
பிரதி அமைச்சர் செல்லச் சாமி
எம். எஸ்.
தலை நகர் கொழும்பில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் தோட்டப்புற லயன்களை விட மோசமான வீடுகளிலேயே வசிக்கின்றனர்.
- வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதா கிருஷ்ணன்
ခိဒိိမ္ဗိဒိပ္ဖ်.88. 褒
நூரளை சண்முகநாதன்
மலையக இலக்கிய உலகில் நூரளை சண்டுகநாதன் என்றறியப்பட்ட நுவரெலியா மாவட்டத்தை சார்ந்த எஸ். சண்முகநாதன் 29.12-2004 அமரரானார். அமைதியாக எழுத்துப் பணியை மேற்கொண்ட நூரளை சண்முக நாதன் அமைதியாகவே நம்மை விட்டு பிரிந்துவிட்டார் இவரது சிறுகதைகள் நூல் வடிவில் வெளிவராத காரணத்தால் இன்றைய இளைய தலை முறையினர்க்கு இவரை தெரியாது. எழுபதுகளில் நல்ல படைப்புகளை தந்தவர் இவரது "பெரிசாமி பீஏ. ஆகிவிட்டான" என்ற சிறுகதை பெரிதும் பேசப்பட்டது. இவரது சிறுகதைகள் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

Page 7
கொழுந்து நூ
அச்சுக்கு வராத கவிதைகள் tിങ്ങ്
புசல்லாவ கணபதி ஜெ. ம ம  ைல ய க த தவி ன கவியுலகு இன்று ம நம்பிகைக்குரிய கவிஞனின் படைப்பு
விலை 97.00
தொடர்புக்கு:
புசல்லாவை கே. கணபதி நிவ்பீக்கொக்
தோட்டம் தொடர்பு:ஈழத்து செளளி பிரிவு-புசல்லாவை 21, ஒளவையார் வீத
உறவைத்தேழ ଅisibit Bari
மண்டூர் அசோகா
யுத்த அனர்த்தங்களால் அழிவுகளுட் சிக் கதி தவித்த ஈழத்தமிழர்களின் வாழ்வியலை எடுத்து காட்டும் கதைகள் விலை: ரூ. 165/- மேற்கிளம்பிய
5மிம்மொழி தொடர்புகளுக்கு: மீரா பதிப்பகம் 21 9 g நோக்குடன் இ C1/6, அண்டர்சன் தொடர்மாடி
s கொள்ளப்பட்டு பார்க்ரோட், கொழும்பு-05. ᏰblᎢ6u தார்மீகக் கோபங்கள் விலை மூ கோப்பாய்சிவம் வெளியீடு: சன் கே.கே.எஸ்.
நவீன சிறுகதைகளின் போக்கினைக் கோப்பாய் சிவம் நன்கு புரிந்திருக்கிறார்
என்பதற்கு அவரது
கதைகள் தக்க எடுத்துக்காட்டுகள் என்கிறார் செங்கை ஆழியான் விலை 150/=
தொடர்பு: இணுவில் கலை இலக்கிய வட்டம் கந்தசுவாமி கோவிலடி
2 60LL 606). LD(3519 l; இணுவில் - சுன்னாகம். விலை
தொடர்புகளுக்கு
58. அனுராதபு
No. 101, Colom
Te:08
 
 
 
 

லகம்
ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து
ஊர்வளம்
}திவதனி ற்றுமொரு கவிமகளை பெறுகிறது. "எண்ண ஊர்வலம் " மூலம் அனுபவ முதிர்ச்சி தொகுப்பாகிறது என் சிறர் கலாபூஷணம் தாபி. சுப்பிரமணியம்
விலை 100/=
இலக்கியச் சோலை
நி, திருக்கோணமலை,
"I This lib
கோட்பாடுகளும்
பேராசிரியர் கலாநிதி IF IT. Gggu JITFIT
கல்வித்துறையிலும், இலக்கியத்துறையிலும்
கோட்பாடுகளை யில் விளக்கும் ந்நூலாக்கம் மேற் Sள்ளது என்கிறார் ாசிரியர்
நபா 200/- ாசைன் கிரபிக்ஸ்
வீதி - இணுவில்
LDěji
சிரித்திரன் சுந்தர் பதில்கள் தொகுப்பு:சுதாராஜ்
உ த ட'  ைட யு ம'
உள்ளத்தையும் திறக்க வைக்கும் தன்மை தில்கள்
U: 140/=
: தேனுகா பதிப்பகம் ரம் வீதிபுத்தளம்.
புரவலருடன் கிங்ஸ்லி செல்லையா
நல்ல மனம் வேண்டும்!
எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் புரவலம் ஹாசிம் உமர் வருகை தந்தால், நிச்சயம் அந்த எழுத்தாளர், அல்லது நூலை வெளியீடும் வெளியீட்டாளர் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
நூல் வெளியீட்டு விழாவுக்கான செலவுகள் அனைத்தும் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதல் பிரதி வாங்கும் போது வழங்கும் அன்பளிப்பில் அடங்கிவிடும் இதுவரை புரவலர் 400 நூல்களுக்கு அதிகமாக முதற் பிரதிகளை வாங்கியுள்ளார். 羲 அது மாத்திரமல்ல கலைஞர் பலருக்கு கைகொடுத்துள்ளார். கலைஞர் கிங்ஸ்லி செல்லையா தமது இறுதிக்காலத்தில் "யாரும் தன்னை வந்து பார்க்க வில்லை." என என்னிடம் வேதனையுடன் குறிப்பிட்டதை தினகரன் - வார மஞ்சரியில், நான் எழுதிய பொழுது - அதனை படித்து விட்டு, உடனே என்னுடன் தொடர்பு கொண்டு அவரின் முகவரியை தெரிந்து கொண்டு, கலைஞர் கிங்ஸ்லி செல்லையாவின் வீடு சென்று அவரின் உடனடி தேவைகளுக்காக ஒரு தொகை உதவி செய்தார்.
அண்மையில் தேசிய நாடக் குழுவின் சார்பில் கலைஞர் கலைச் செல்வன் தலை நகரில் தமிழ் நாடக மேடைக்கு பெரும் பங்களிப்பு செய்த நாடகக் கலைஞர் ஜெ.பி. றொபட் மிகவும் சுகயினமாக இருக்கிறார் என்று தெரிவித்த பொழுது, உடனடியாக அவரில்லம் சென்று பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை புரவலர் கொடுத்தார்.
எல்லாரிடமும் தான் பொருள் இருக்கிறது ஆனால் கொடுப்பதற்கு மனம் வேண்டுமே" என்று புரவலர் இல்லாத ஒரு விழாவில் கம்பவாரிதி ஜெயராஜ் சொன்னதை சத்தியமான வார்த்தைகள் என்று நம்பலாம்.
த்துக்கள்
ங்கம்ஸ்
bo Street, Kandy.
1-2232545
ర్కే
%్క
のめ

Page 8
அலைகளுடன் போராடிய
மீன் பிடிக்க
ώυ (τύί uDafya дъaъії
ஞா (இணையத்
(படத்திலிருக்கு சில்வியா மட்டக்க மணித்தியாளம் உ படையினரால் மீட்கப்ட
A SuudibgqŮ GIUGOI I
இன்னும் தேவைப்பட்டது எனர் சிசுக்க அவனுக்கு óF በፕ60) அவள் உடம் Uலிருந்து எனர் கோபத்ை சில துளி இரத்தங்கள் நீ” மாற
அவளி இன சுதந்திரக் காற்றை தேவை
நசுக்கி சில துளி சுத்த உணர்வுகளை
நொறுக்க பஞசணை இன்னும் தேவைப்பட்டது 5 இல்ல சில துளி இரத்தங்கள் βΦρυ
ՍՈՑ பாதங்களுக்குக் கீழே பத்தினிகளை
விரித்த முட் கம்பளத்தில் g56) (TUஅவள் அவசியம் பாடாத 6), Uயணித்தே ஆக வேணிடும் உனககு
இது அவனால் மலழப விதிக்கப்பட்ட Uள்ளைU 6 சட்டத்தினர் ஒரு கோவை தவமி தொல் 6r60i 60ᏯᎭuᎫ6iᎼ வந்திடுமே எந்: எனர் சொல் அனைத்தும் தானி بالا رنگ உணர் வாழ்க்கை தேவை
சில துளி எனர் பசிக்கு போஷணையாய் 6 إنك(
Uார்வைக்கு சித்திரமாய் மனைக்கு சேவகியாய்
G) o
க/7ழுந்து
O O தொடர்ந்து வெளிவர
O O A வாழததுககள7 No. 5
Te: 2
கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா அவர்களினால் வெ
 
 
 

ஜனவரி பெப்ரவரி 2005 கொழுந்து .
கடல் வந்தது மெண்நா நீ }{yử ởgöõ
வந்தாய் னியார்
ந்திலிருந்து.)
b ஒன்பது வயது சிறுமி ாப்பு கடலில் ஆறு உயிருக்கு போராடி Iட்டவர்.)
ளினர் உற்பத்தி 6Սա Ոա 5 g5600fuyuej61T (Tuy வேண்டும்
f னும் Ս Ս Վ Կ-5/ இரத்தங்கள்
க்குப் பத்தினியாய் )ாதபோது
போகும்
ங்கள்,
விலைபேசும்
டுக்கள் தாட்டில்கள் கட்டிடுமே
பட்டம் பறுவதற்காய் ருந்தும்
606) U6) நப் பிள்ளை என
Pனும் Ο υ : -3) இரத்தங்கள் னுக்கு
சுதாஜினி
தலவாக்கலை
சகல தொடர்புகளுக்கும் ஆசிரியர் த.பெ. எண் 32 கண்டி
தண்ணீரில் வாழ்ந்தவர்கள் கண்ணிரில்.
புதிய ஆண்டின் வரவுக்காக ஐந்தே ஐந்து நாட்கள் இருக்கும் பொழுது டிசம்பர் 26-ம் திகதி கடலின் கொந்தளிப்புக்கு நாட்டின் பல பகுதிகள் இரையாகியது.
இந்தோனேஷியா சுமித்ரா தீவுக்கு அருகில் தோன்றிய பூகம்பத்தினால் நம் தேசத்திற்கும் பாரியநாசங்கள் ஏற்பட்டது.
வடக்கு கிழக்கு தென்னிலங்கை என கரையோரப் பிரதேசங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகிய, இன மத மொழி வேறுபாடின்றி நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை பறிக்கொடுத்தோம். ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உடமைகளை இழந்து அகதிகளானார்கள்.
உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் உதவும் கரங்களால்ஓரளவுஉதவினார்கள் ஆனால் இந்த கடலில் சிற்றத்தால்பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கடலையே நம்பி வாழ்ந்தவர்கள் இவர்களின் மீட்சியே மிக முக்கியமாகும்.
தண்ணில் வாழ்ந்தவர்கள் இன்று கண்ணிரில் வாழும் நிலை. அரசு இவர்கள் விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். இவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவது ஒவ்வொரு பிரஜையின கடமை. யாகும்.
இனி அடுத்த. இதழில் சந்திப்போம்.
asico Tex
3/1A, 12 Lucky Paradise Super Markert,
Keyzer Street,
Colombo -11
432850, 2471719 Mobile: O77-769037
ர்ளவத்தை டெக்னோ பிரின்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.