கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆயுதப் பிணக்குகளில் அகப்படும் சிறுவர்கள்

Page 1
பனிசெப் செப்
{Q
sZNSe
ஐக்கிய நாடுகள் ludewis a. flamutsch
நிலையம்
ஆயுதப் பிணக்குகளி
போரின் கொடுமைகள் சிறுவர்க காலத்தில் ஒன்றரை இலட்ச பட்டிருக்கிறார்கள். இதிலும் ந சுமார் 50 இலட்சம் பேர் அகதிமு கிறார்கள். மேலும் 1 கோடியே எண்ணுக் கணக்கற்ற மேலும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்ப
இன்னும் ஏராளமான சிறுவர், துள்ளார்கள். பாடசாலைகள், 5 போனமை, உணவு உற்பத்தி அடிப்படைச் சேவைகள் இழ வளர்ச்சியும் மேம்பாடும் மழுங்கட் தப்பிய இலட்சக் கணக்கானோர் நோய்களுக்குப் பலியாகிறார்கள் கிடையாமையினால் சாதாரண கவனிப்பாரற்றுப் புறக்கணிக்கப் இழப்புக்கும் வழி வகுக்கின்றன.
பல நாடுகளில் போரின் பகை படுகிறார்கள். அணிதிரட்டப்பட் ஆயுதமேந்திப் போர் புரியும்படி வயதுக்குட்பட்ட சுமார் 200,000 செய்யப் பயிற்றப்பட்டுள்ளார்க அகற்றும் பொருட்டும், எதிரிகளின் மனித அலைகளாகச் சிறுவர். வெளிகள், குடிமனைப் பகுதிகளில் புதைப் பார்கள். பொறி வைத்த 6 இடங்களில் போட்டு விடுவார்கள் தசாப்தங்களுக்கு முன்னர் முற்று வைத்த கண்ணிவெடிகளுக்குச்
1945 ஆம் ஆண்டிலிருந்து வ நடைபெற்று வந்துள்ளன. அங்ெ என்பன நிலைமையை மேலும்
இத்தகைய பிணக்குகள் காணப் நிர்ணயிப்பவர்கள் சிறுவர்களே நாடுகளில், இளமைப் பராயத்தை எதிர்காலத்தை நாம் எதிர்பார்
 

ல் அகப்படும் சிறுவர்கள்
ளையே பெரிதும் பாதிக்கின்றன. கடந்த ஒரு தசாப்த ம் சிறுவர்கள் ஆயுதப் போர்களில் கொல்லப் ான்கு மடங்கானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். மகாம்களில் போர்கள் முடிவுறும் நாளைக் காத்திருக் 20 இலட்சம்பேர் தமது வீடுகளை இழந்துள்ளார்கள்.
பலர் போரின் மிருகத்தனமான விளைவுகளால் ட்டுள்ளனர். இவ்வளவும் மேலோட்டமான கணிப்பே.
சிறுமியர் போரினால் மறைமுகமாகப் பாதிப்படைந் சிகிச்சைநிலையங்கள் ஆதியன மூடப்பட்டு அழிந்து
தடைப்பட்டமை, தடுப்பு மருந்தேற்றல் போன்ற க்கப்பட்டமை ஆகியவற்றால் இச் சிறுவர்களின் டிக்கப்பட்டுள்ளன. குண்டுகளுக்கும், வேட்டுக்களுக்கும் இளம்பிள்ளை வாதம் அல்லது சின்னமுத்து போன்ற ா. சாதாரண அன்ரிபயடிக்ஸ் மருந்து வகைகள் கண், காது தொடர்பான தொற்றுநோய்கள் படுகின்றன; கண் பார்வை இழப்புக்கும் செவிப்புலன்
டகளாகவும், இலக்குகளாகவும் சிறுவர்கள் நடத்தப் -டும் கடத்திச் செல்லப்பட்டும் யுத்தக் களங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சமீப ஆண்டுகளில் 15 சிறுவர்கள் ஆயுதம் ஏந்தப் பழக்கப்பட்டு கொலை ள். ஒர் இரத்தக் களரியிலே கண்ணிவெடிகளை ா பதுங்கு குழிகளில் பாயும் பொருட்டும் அணியணியாக களும் முன்தள்ளப்பட்டார்களாம். வீதிகள், வயல் ல் எதிர் அணியினர் கண்ணி வெடிகளைக் கிரமமாகப் விளையாட்டுப் பொம்மைகளை சிறுவர் காணக்கூடிய 1. தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இரண்டு றுப் பெற்றுவிட்ட போராட்டத்தின் போது புதைத்து சிறுவர்கள் இன்றும் பலியாகி வருகிறார்கள்.
ளர்முக நாடுகளிலேயே பெரும்பாலான போர்கள் கெல்லாம் வறுமை, தண்ணிர்ப் பஞ்சம், நோய்நொடி சிக்கலாக்கியுள்ளன.
படும் நாடுகளிலும் சமூகங்களிலும் எதிர்காலத்தை
ஆனால், மிருகத்தனம் கோரத்தாண்டவமாடும் ப் பறிகொடுத்த சிறுவர்களிடமிருந்து எந்த வகையான க்க முடியும்?

Page 2
ஒரு பிள்ளையின் வளர்ச்சியிலும், விருத் ஏற்படுத்துகிறது. கருத்துகள், சமுதாயத் தார்மீக ஆசாரங்கள், சமுதாயத்தையும் மன்ப்பாங்கு யாவும் பாதிக்கப்படுகின்றன
1949 ஆம் ஆண்டின் ஜெனிவாச் சமவா நிலைபற்றி விசேடமாகக் குறிப்பிட்டு 15 பங்குகொள்ளலாகாது என்று விதித்து பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண் சிறுவர்கள் உரிமைகள் பற்றிய சமவாயத்தி சிறுவர்கள் ஆயுதப் படைகளுக்குத் தி உறுப்புரையோ ஆயுதப் போராட்டங்க சிகிச்சைக்கும் சமூகத்தில் அவர்கள் மீள நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படல் லே
1997 மார்ச் மாதம் வரையில் 191 நாடுகள் ஆயினும், இவற்றுள் பெரும்பாலானவற்றி மாறாகவே உள்ளன.
1992 இல் யுனிசெப் 50 நாடுகளில் பெண்களுக்கும், மனிதாபிமான உதவிகள் சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஆ பல சந்தர்ப்பங்களில் நிவாரணப் பணி மூலவளங்களின் பற்றாக்குறையோ கார சித்தமின்மை அல்லது மனித உரிமைகளுக்கு பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்டவர்க வார்த்தைகளால் நிவாரணப் பணிகள்
குடிமக்கள் துன்பமடையவும் மரணமடை
மிகப் பெரிய, மிகவும் பிரசித்திபெற்ற, ஆபத் நிகழ்ந்தது. இங்கு 1992 இல் மட் மரணமடைந்திருக்கலாமென மதிப்பிடப்ப நாடுகள் முகவர் நிலையங்களும் அரச சார் செயல்திட்டங்களை விஸ்தரிக்க முடிந்தது இருந்த பகுதிகளில் போசாக்கின்மை மட்ட அதிகம் பரவலாக்குவதும் சாத்தியமாயி கூறியது.
1991 நவம்பரில் யுனிசெப், முன்னைய தற்சமயம் சுகாதாரம், சிறுவர் உளவியல் ஆகிய பல துறைகளைச் சார்ந்த நிபுண சர்வதேச ஊழியர்கள் அங்கு பணிபுரிகி
அப்போதைய யுனிசெப் நிறைவேற்றுப் ப முயற்சியினால் 1993ல் நவம்பர் 1-7 ஆந் தி அமைதி கடைப்பிடிக்கப்பட ஏற்படாயிற்று

தியிலும் யுத்தம் ஆழ்ந்தகன்ற தாக்கத்தை துடனும் மக்களுடனும் உள்ள உறவுகள், வாழ்க்கையையும் விளங்கிக் கொள்ளும்
ாயம் ஆயுதப் பிணக்குகளில் சிறுவர்களின்
வயதுக்குட்பட்ட சிறுவர் எவரும் போரிற் 1ள்ளது. போரிற் சிக்கிய சிறுவர்களின் துதிப்படுத்துவதற்குச் சாத்தியமான சகல எடுமெனவும் அதிற் சொல்லப்பட்டிருக்கிறது. ன் 38 ஆம் உறுப்புரையும் 15 வயதுக்குட்பட்ட ரெட்டப்படுவதைத் தடுக்கிறது. 39 ஆம் ளில் சிக்கிய சிறுவர்களின் உடல், உள இணைந்து கொள்வதற்கும் வேண்டிய சகல வண்டும் என்கிறது.
சமவாயத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ன் செயலும் ஒழுக்கமும் இந்த ஒப்புதலுக்கு
போரினால் பாதிப்புற்ற சிறுவர்களுக்கும் ளை வழங்கியது. ஆனால், சில நாடுகளில் ற்றல் அதன் சக்திக்கு மீறியதாக இருந்தது. ரி தடைப்படுவதற்கு வெள்ளப்பெருக்கோ ாணமாக இருக்கவில்லை. அரசியல் திட மதிப்பளிக்காமை என்பனவே காரணமாயின. ளுடன் நடத்தப்பெற்ற இழுபறியான பேச்சு தாமதமடைந்து யுத்தக் களரியில் சிக்கிய யவும் நேர்ந்தது.
ந்தான யுனிசெப் பங்களிப்பு சோமாலியாவில் டும் 250,000 வரையான சிறுவர்கள் ட்டது. மிகவும் அபாயமான சூழலில் ஐக்கிய பற்ற அமைப்புகளும் உள்ளூர் அதிகாரிகளும் து. இதன் விளைவாகப் பாதுகாப்பு சீராக த்தைக் குறைப்பதும், சுகாதார சேவைகளை ற்று என யுனிசெப்பின் அறிக்கை ஒன்று
யுகோஸ்லாவியாவில் நிலைகொண்டது, , கல்வி, சமூகநலன், பொருள் விநியோகம், னர்கள் அடங்கலாக 80 க்கும் அதிகமான ன்றனர்.
னிப்பாளர் ஜேம்ஸ் பி. கிரான்ட் அவர்களின் கதி வரையான காலப்பகுதியில் அந்நாட்டில் று. குளிர்காலம் வரு முன்னர் கூடுமானளவு

Page 3
தொகையான சிறுவர்களுக்கு போதுமான உதவியது. 600,000 வரையான பிள்ளைகள் { என மதிப்பிடப்படுகிறது.
1960 களின் பிற் கூற்றில் யுனிசெப் ஆரப் சமாதானப் பிராந்தியங்களை உண்டாக்க வருகிறது. 1969 இல் நைஜீரியாவில் உள்நா சமயத்தில் பிணக்கில் சம்பந்தப்பட்டிரு நிவாரணப் பொருள்களை விநியோகிப் வெற்றிகரமாக நிறைவேற்றியது. 1980 களி சூடான் ஆகிய நாடுகளில் உணவு, வைத்தி சிறுவர்களுக்கு தடுப்பு மருந்துகள் உ6 நிறுத்தமொன்றை பிணக்கின் மத்தியில் ஏழு ஆண்டாக வருடந்தோறும் மூன்று செய்யப்பட்டு வருகிறது. இந் நாட்களி படைவீரர்கள் ஆகியோர் பிரதான ஆட்ெ சிறுவர்களுக்கு ஏற்றிவருகிறார்கள். இல தேசியத் தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்ை ஆண்டுகளாக யுனிசெப்பின் முயற்சியின ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசத்தின் போசாக்கின்மையிலிருந்தும் நோய் நொ மேம்பாடு அடையாது போனால், நாட் உண்மையை இரு சாராரும் ஏற்றுக் ெ
லெபனான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளி இணைந்து பல்வேறு சமய, இனப் பின் சேர்த்து, அவர்களுக்கிடையேயுள்ள 6ே வளரப் பயிற்றும் திட்டங்களை நிறைவேற் மூலம் எதிர்காலத் தலைமுறையினர்
அடிப்படையானதென்பதைக் கற்றுக் ெ
 

ன உணவும் ஆடைகளும் வழங்குவதற்கு இது இந்த அமைதி வாரத்தினால் பயனடைந்தார்கள்
Dபித்த மற்றொரு முயற்சி சிறுவர்களுக்கென கியமையாகும். இது இன்றுவரை நிலைபெற்று ாட்டுக் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த ந்த இரு தரப்பையும் சேர்ந்த சிறுவர்களுக்கு பதற்கான பேச்சுவார்த்தைகளை யுனிசெப் ரின் முற்கூற்றில் எல் சல்வடோர், லெபனான், ய பொருள்கள் ஆகியவற்றை விநியோகிக்கவும் ஊட்டவும் வாய்ப்பாகக் குறுகியகால யுத்த ஏற்பாடு செய்தது. எல் சல்வடோரில் கடந்த நாட்கள் அமைதி நாட்களாகப் பிரகடனஞ் ல் பயிற்சி பெற்ற கிராமத் தொண்டர்கள், கால்லி நோய்களுக்கு எதிரான மருந்துகளைச் உங்கையிலும், போலியோ நோய்க்கெதிரான கைகளை அமுல் செய்யவென கடந்த இரண்டு ாால் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. பிரதான மனித வளமாகிய பிள்ளைகள், டிகளிலிருந்தும் முற்றாக நீங்கி ஆரோக்கிய டுக்கு எதிர்காலத்தில் உய்வு இல்லை என்ற
காண்டனர்.
ல் யுனிசெப், அரசசார்பற்ற நிறுவனங்களுடன் ண்னணிகளைச் சார்ந்த சிறுவர்களை ஒன்று வறுபாடுகளை விளங்கி அவற்றை மதித்து bறி வருகிறது. சமாதானத்திற்கான கல்வியின் சமாதான சகவாழ்வுக்குச் சகிப்புத்தன்மை காள்வார்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.

Page 4