கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வி

Page 1
யுனிசெப்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம்
"S
கல்வி
கோடிக்கணக்கான பிள்ளைகளு அல்லது கூலிவேலைத்தளங்களி பெற்றுக் கொள்ளும் ஒன்றாக இ வயதுக்குட்பட்ட 1000 லட்சத்துக்கு கல்வி பெறும் வாய்ப்பற்றவர்கள 2000 ஆவது ஆண்டளவில் இத்ெ
இதில் வருந்தத் தக்க விட பெரும்பாலானவர்களுக்குத் தமது வாய்ப்பை பெற வழி இருக்கா வேலைத் தலங்களில் உபத்திரவா கல்வி இல்லாமையினால் அவர்களி: இருண்டு கிடக்கிறது.
கல்வியறிவின்மை கூடுதலாகக் க மோசமானதாக இருக்கிறது. ப முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை முன்னேற்றங்கள் உணவு உற்பத்த உற்பத்திகளைப் பெருக்கியுள்ள6 காரணங்களைத் தடுத்து வருகின் கிரகித்துப் பயன்படுத்தலாமென் முன்னேற்றங்கள் முன் எப்போை
1990 இல் ஜொம்தியன் நகரில் தொடர்பான உலக மாநாடு, க முன்னேற்றத்துக்குப் பின்னர் வளர் முறையில் முதலீடு செய்தல் ஸ்த பகுதிகளில் பெருமளவில் வீழ்ச் நாடுகளில் கல்வித் துறைக்கெ ஆசிரியர்களின் சம்பளத்துக் ே அதலபாதாளத்தில் வீழ்ச்சியடை படிப்பைக் கைவிட்டு வருகிறார் விஞ்ஞான, கலாசார நிறுவனம் ஆய்வின் படி, மூன்றில் இரண்டு கல்விக்கென ஒதுக்கி வந்த தொ நாடுகளில் ஆரம்ப வகுப்புக் வீழ்ச்சியடைந்துள்ளதெனவும் ெ நால்வரில் ஒருவருக்குப் படிக்கவே
இந்தப் புள்ள விவரங்களில் மற்று ஒவ்வொரு வருடமும் ஆரம்பப் ப பட்சம் 60 சதவீதமானோர் பெண் மக்களில் மூன்றில் இரண்டு பங்
கல்வித்துறையில் பெண்களுக்குட் தசாப்தங்களில் அதன் பாதகமா பெற்ற பெண்கள், தமது உயரிய
வயிற்றோட்டத்தினால் ஏற்படும் :
 

க்கு படிப்பு என்பது தெருக்கள், வயல்வெளிகள் ல் அதாவது பாடசாலை தவிர வேறெங்காவது ருக்கிறது. இந்த வருடம் வளர்முக உலகில் 6 - 11 தம் கூடுதலான சிறுவர், சிறுமியர்கள் அடிப்படைக் ாக இருக்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்குமானால் தாகை இருமடங்காகும்.
யம் என்னவென்றால், இந்த இளைஞர் களிற் பெற்றோருக்கு இருந்ததைப் பார்க்கிலும் சிறப்பான தென்பதாகும். அநேகர், இளம் பராயத்திலேயே வ்களுக்கு உள்ளாவ்ார்கள். முறையான அடிப்படைக் ன் எதிர்காலம் வறுமையாலும், கல்வியறிவின்மையாலும்
ாணப்படும் வறிய நாடுகளில் எதிர்காலம் மேலும் டிப்பறிவற்ற தொழிலாளர் அணி, ஒரு தேசத்தின் யாக விளங்குகிறது. விஞ்ஞான, தொழில்நுட்பத்துறை தி அதிகரிப்புக்கு வழி கோலியுள்ளன; தொழில் துறை ன, நோய், மரணம் ஆகியவற்றுக்கான முக்கிய றன. ஆயினும், இந்த அறிவை எவ்வளவு சிறப்பாகக் பதிலேயே ஒரு நாட்டின் பொருளாதார, சமூக தைப் பார்க்கிலும், அதிகம் தங்கியுள்ளன.
(தாய்லாந்து) நடைபெற்ற "யாவர்க்கும் கல்வி" ல்வித்துறையில் இரண்டு தசாப்த காலம் ஏற்பட்ட முக உலகில் ஆரம்பக் கல்வித்துறையில் உலகளாவிய ம்பிதமடைந்துள்ளதெனவும், ஆபிரிக்காவின் அநேக சியடைந்துள்ளதெனவும் எச்சரிக்கை செய்தது. சில ன ஒதுக்கப்படும் பணம் பாட நூல்களுக்கோ கா போதாமலுள்ளது. கல்வியின் தராதரம் ந்துள்ளமையால், பெருந்தொகையான மாணவர்கள் கள். 1980களின் முடிவில் ஐக்கிய நாடுகள் கல்வி, (யுனெஸ்கோ) 100 வளர்முக நாடுகளில் நடத்திய பங்கு நாடுகள், தமது வரவு செலவுத் திட்டத்தில் கையைக் குறைத்துள்ளனவென்றும், 50 சதவீதமான 5ளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தரிய வந்துள்ளது. வளர்முக உலகில் வயதுவந்த 1ா, வாசிக்கவோ தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மொரு அவமானம் மறைந்து கிடக்கிறது. பொதுவாக, ாடசாலையிற் சேரா திருக்கும் பிள்ளைகளுட் குறைந்த பிள்ளைகளா~ர். உலகில் எழுத்தறிவற்ற நூறுகோடி கினர் பெண்களாவர்.
பாகுபாட்டு காட்டும் நாடுகள், எதிர்வரும் பல ‘ன விளைவுகளை அனுபவிக்க நேரும். படிப்பறிவு ஆக்கத்திறன் மூலமும், நல்ல போசாக்கு, சுகாதாரம், உடல் நீர்வற்றலுக்கு எதிராக வாய்வழி மீள நீரூட்டும்

Page 2
சிகிச்சை, தடுப்பு மருந்து வழங்கல், குடும்பத் பயனாக ஆரோக்கியமான பிள்ளைகளை மொத்த தேசிய வருமானத்தில் நேரடியான த பெண்கள் காலந்தாழ்த்தியே திருமணம் செய் குழந்தைகளை அளவோடு பெறுகிறார்கள். : முதலீடு செய்வதன் மூலம் மேற்படி அனுகூ என்று பல்வேறு ஆராய்ச்சிகள் புலப்படுத்தி
கல்வித்துறையில் முதலீடு செய்வதனால் உற்பத்தித்திறன், ஆகிய அளவுகோல்களை ஆண்களிலும் 20 சதவீதம் கூடுதலாக வ மலேசியாவில் நடத்திய ஆய்வுகள் தெரியத்
சிசுமரண விகிதாசாரத்தைக் குறைப்பதற் பெண்களின் எழுத்தறிவேயாகும் என யுனிசெப் பணிப்பாளர் ஜேம்ஸ் கிரான்ட் கூறியுள் அற்றவர்களினுடையதைப் பார்க்கிலும் ,
உயிர்பிழைப்பதுக்கும் ஆரோக்கியமாக வளர்
பாடசாலைகளில் அதிக பிள்ளைகளைச் சேர் என்று யுனெஸ்கோவின் மாஅதிபர் பெடரி குறிப்பிட்டார். பல நாடுகளில் கல்வித் தராத மாணவர்கள் பலவருடகாலம் பாடசாலைக் எழுத்தறிவைப் பெறமுடியாமலிருப்பதாகும்.
ஊட்டுவதற்கு உலகளாவிய அடிப்படையி: ஆண்டுக்கு 500 கோடி அமெரிக்க டொலர் இத்தொகையை ஏற்கனவே உள்ள வளங்க சரிக்கட்டிக் கொள்ளலாமெனவும் ஏற்றுக்செ
வளர்முக நாடுகள் சராசரியாக கல்வி, பார்க்கிலும் அதிகமாக இராணுவத்திற்கு ெ பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் ஆசிரியர்களு அதிக ஊதியத்தைப் போர்புரியத் திரட்டு என்றும் அவதானிக்கப்பபட்டுள்ளது.
பல நாடுகள் பெரும்பான்மையானோருக்குச் வெகு சில பணக்காரர்களுக்குப் பல்கலைக் பணத்தைச் செலவிட்டு வருகின்றன. இந்த சதவீதம், கற்றறிந்த 10 சதவீதமானோருக்கு மா கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்நாடு, த அதிக தொகைப் பட்டதாரிகளை உற்பத்திெ பலர் வெளிநாடுகளில் வேலைதேடிச் ெ கொண்டிருக்கிறது. அதே வேளையில் அந்நா ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்யத் தவறிவி உருவாக்க ஏற்படும் செலவில் சுமார் 70 முடியுமென்று கணிப்பிடப்பட்டிருக்கிறது.

திட்டம் போன்ற அடிப்படை அறிவின் வளர்ப்பதன் மூலமும் ஒரு நாட்டின் நாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். படித்த து கொள்கிறார்கள். ஆரோக்கியமுள்ள தமது வாரிசுகளின் கல்வி வளர்ச்சியில் லங்களைப் பெருக்கிக் கொள்கிறார்கள் யுள்ளன.
கிட்டும் வருமானத்தைச் சம்பளம், க் கொண்டு கணித்தால், பெண்கள் ருமானம் பெற்றுத்தருகிறார்கள் என தருகின்றன.
கு அதிமுக்கியமான ஒரே மார்க்கம் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் ளார். படிப்பறிவோ, எழுத்தறிவோ,
படித்த தாய் மாரின் பிள்ளைகள் வதுக்கும் உள்ள சந்தர்ப்பங்கள் அதிகம்.
ாப்பிப்பது முதற் படியாகவே அமையும் கோ மேயர் ஜெர்மதியன் மாநாட்டிற் ரம் குறைந்து காணப்படுவதன் விளைவு குச் சென்ற போதிலும், நிலைபேறான ஆரம்பக் கல்வித்துறைக்குப் புதுப்பலம் ல் ஏற்படக்கூடிய மேலதிகச் செலவு
எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், ளை மீள் ஒதுக்கீடு செய்வதன் மூலம்
ாள்ளப்பட்டது.
சுகாதாரம் ஆகிய இரு துறைகளைப் சலவிட்டு வருகின்றன என்றும், தமது நக்குக் கொடுப்பத்திலும் நான்கு மடங்கு ம் படை வீரர்களுக்கு கொடுக்கின்றன
க் கல்வியறிவு புகட்டுவதற்குப் பதிலாக கழகக் கல்வி ஊட்டுவதில் கூடுதலான தியாவின் கல்வித்துறைச் செலவில் 50 னியம் வழங்குவதற்குச் செலவாகிறதெனக் தன்னால் உபயோகப்படுத்த முடியாதளவு சய்து விட்டு, அவர்களில் ஆற்றல்மிக்க சல்வதை ஆற்றாமையுடன் பார்த்துக் ட்டின் அரைவாசி அளவான பிள்ளைகள் பிடுகிறார்கள். ஒரேயொரு பட்டதாரியை
சிறுவர்களுக்கு ஆரம்ப கல்வி ஊட்ட

Page 3
மூன்று பிரதான இலக்குகளை அ6 சீரமைக்குமாறு ஜொம்தியன் மாநாட் யுனிசெப், ஐக்கிய நாடுகள் அபிவிரு நாடுகளைக் கேட்டுக் கொண்டன. 200 சதவீதத்தினரையாவது ஆரம்பக் ! எழுத்தறிவின்மையை 1990 இன் ம சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் கல இலக்குகளுமாகும்.
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத் விடயங்கள் பற்றித் தனியாக விவரிக் சார்ந்த இலக்குகளைக் குறிப்பிடுகின்ற
உறுப்புரை 28 கல்வி தொடர்பான 'அ பின்வருவனவற்றின் அவசியத்தையும்
* அனைவருக்கும் ஆரம்பக் கல்வி
வேண்டும்.
* வெவ்வேறு வகையான இடைநிை
* எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி
வேண்டும்.
* பிள்ளைகள் பாடசாலைக்குக் கிர இடையில் நிறுத்திவிடுவதைக் குை
உறுப்புரை 29 கீழ்வரும் தேவைகளை
* பிள்ளையின் ஆளுமை, திறமைச
பரிணமிக்கச் செய்தல்.
* சுதந்திர சமூகத்திலே பொறுப்புை
செய்தல்.
* தம் பெற்றோர், கலாசாரத் தனி மற்றவர்களின் பண்பாடு, ஆசா பிள்ளைகளிடையே வளர்த்தல்.
சமவாயத்தில் பிள்ளைகளுக்குப் பின்வ
- சமூக, கலாசார நோக்கங்களுக் தகவல்களைப் பெற்றுக் கொள்ளு
- பெற்றோர் தொழில் புரியும்
சேவைகளைப் பெற்றுக் கொள்ளு
ஒய்வு, இளைப்பாறல் மற்றும் கொள்ளும் சுதந்திரம் (உறுப்பு
சர்வதேச சட்டத்தின் கீழ், தமது உ பொருட்டு, பிள்ளைகள், வளர்ந்தோர் அ பரவலாகத் தெரியச் செய்வதும் சம கடமையென 42 வது உறுப்புரை குறி
 

டையும் பாங்கில் தமது செலவினங்களைச் டின் பிரதான அமைப்பாளர்கள் யுனெஸ்கோ, த்தித் திட்டம், உலக வங்கி ஆதியன உலக 0 ஆம் ஆண்டளவில் உலகச் சிறுவர்களில் 80 கல்விபெறச் செய்தல், வயது வந்தோரின்
ட்டத்திலும் 50 சத வீதமாகக் குறைத்தல், ல்வியில் சம வாய்ப்பு என்பனவே இம் மூன்று
தின் இரண்டு உறுப்புரைகள் கல்வி சார்ந்த கின்றன. மற்றும் ஐந்து உறுப்புரைகள் கல்வி
அடிப்படை உரிமை பற்றி வலியுறுத்துவதுடன்
சுட்டிக்காட்டுகிறது:
இலவசமாகவும் கட்டாயமாகவும் கிடைக்க
லைக் கல்வியை ஊக்கி வளர்க்க வேண்டும்.
பி மற்றும் தொழில்சார் தகவல்கள் கிடைக்க
மமாகச் செல்வதை ஊக்குவிக்கவும் படிப்பை றைக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
விவரிக்கிறது:
5ள், உடல், உள ஆற்றல்கள் முழுமையாகப்
னர்ச்சியுடன் வாழ்வதற்குப் பிள்ளையைத் தயார்
த்துவம், மொழி, ஆசாரங்கள் ஆகியவற்றுடன் ரங்கள் ஆகியவற்றையும் மதிக்கும் பண்பை
ரும் உரிமைகளும் விவரிக்கப்பட்டுள்ளன:
5கு அல்லது இலக்குகளுக்கு உதவக் கூடிய நம் உரிமை (உறுப்புரை 17) :
பட்சத்தில் பிள்ளைகள் பராமரிப்பு மற்றும் நம் உரிமை (உறுப்புரை 18) :
கலை, கலாசார நடவடிக்கைகளில் பங்கு ரை 31) :
ரிமைகள் எவை என்று அறிந்து கொள்ளும் 1னைவருக்கும் சமவாயத்தின் உறுப்புரைகளைப் வாயத்தை அங்கீகரித்த பங்காளி நாடுகளின் ப்ெபிடுகிறது.

Page 4