கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடும்பம்

Page 1
ஐக்கிய நாடுகள் lludw fys m_falues, sir நிலையம்
를
குடும்பம்
சனநாயகம் வீட்டிலேதான் ஆரப் உரிமைகள், சுதந்திரங்கள், பொறு சனநாயகத்துக்கு அத்திவாரம் இ சமுதாயத்துக்கு ஆற்றும் பணிக்கு இ
இன்று குடும்பமானது சேர்க்கைய தாலும் சமுதாயத்தின் பிரதான ச படுகிறது.
சிறுவர் உரிமைகள் பற்றிய சப பராமரிப்பும் பாதுகாப்பும் அளிக் சமவாயத்தை ஏற்றுக் கொண்டுள் தேவைகளைப் பூர்த்தி செய்ய 6ே சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர்கள் காட்டுவதற்கும் குடும்பமே முழுமு தமது பிள்ளைகளுக்குத் தகுந்த வக அரசாங்கம் தலையிடல் அவசியெ போதிலும், சிரமமான நிலைமைகள் அரசாங்கத்தின் தாபரம் போது
ஒவ்வொரு பிள்ளைக்கும் உய்வு என்பதுடன், தனது எதிர்காலம் த்ெ அதற்கு உண்டென்று சமவாயம் கூ கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான ( ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புட் கோட்பாட்டை அநேகமாக எல்லா ஏற்றுக்கொள்கிறார்கள். ஆயினும், சிறுவர் சிறுமியருக்கு இந்த உரிை
"பிள்ளையின் முழு நலன்' எல்ல வேண்டுமென சமவாயத்தின் 3 பொறுப்பைப் பெற்றோர் தட்டி அதனை ஏற்றுச் செயற்படுத்த வே கொள்ளும் நாடுகள் ஏனைய விடய வேண்டிய கடப்பாடுடையனவாகு
பெற்றோர் தமது பிள்ளைகளின் முறைகளை ஆற்றுப்படுத்தும் உரி
பிள்ளையின் பாதுகாப்பு அல்ல அல்லாமல், மற்றும்படி அப்பிள்ை படுத்தல் (உறுப்புரை 9).
 

ம்பமாகிறது. பெற்றோரும் பிள்ளைகளும் தத்தமது லுப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது டப்படுகிறது. பிற்கால வாழ்க்கையில் தனிமனிதர், ந்த அத்திவாரம் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது.
பிலும் அமைப்பிலும் பெருமளவில் மாறுபட்டிருந் கூறாக குடும்பமே இன்னமும் உலகெங்கும் மதிக்கப்
}வாயம் ஒரு குடும்பம் தனது பிள்ளைகளுக்குப் க வேண்டியதன் பொறுப்பை வலியுறுத்துவதுடன், ள நாடுகள், குடும்பச் சூழலை இழந்த பிள்ளைகளின் வண்டிய கடப்பாட்டினை உடையன என்பதையும் ளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு அன்பு )தல் ஆதாரம். இறுதிப் பற்றுக்கோடும் குடும்பமே. Fதிகளை வழங்கத் தவறும் குடும்பங்கள் விடயத்தில் மன்பதைப் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கின்ற ரில் சிக்குண்ட குடும்பங்கள் அல்லது பிள்ளைகளுக்கு மானதாயிருப்பது அபூர்வமே.
, பாதுகாப்பு, மேம்பாடு ஆதியன பிறப்புரிமை தாடர்பான முடிவுகளில் பங்குகொள்ளும் உரிமையும் றுகிறது. ஒவ்வொரு பிள்ளைக்கும் நல்லாரோக்கியம், வாய்ப்புகளைப் பெறவும், சுரண்டல் துஷ்பிரயோகம் பெறவும் உரிமை உண்டென்னும் தார்மீகக் ா நாடுகளிலும், கொள்கை வகுப்போர் பகிரங்கமாக
வளர்முக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மகளை அனுபவிக்கும் வாய்ப்பே இல்லாதிருக்கிறது.
ாச் சந்தர்ப்பங்களிலும் கவனத்திற் கொள்ளப்பட
ஆவது உறுப்புரை அங்கீகரிப்பதுடன், இந்தப் க்கழிக்கும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட நாடு 1ண்டுமெனவும் பணிக்கிறது. சமவாயத்தை ஏற்றுக் வ்களுடன் பின்வருவனவற்றையும் நடைமுறைப்படுத்த
5L D:
வளர்ச்சித் திறமைகளுகளுக்கு ஏற்றவாறான நெறி மையுடயவர்களென்பதை மதித்தல் (உறுப்புரை 5).
து சிறந்த நலன் பாதிக்கப்படும் நிலைமையில் ளை பெற்றோரிடமிருந்து பிரியாதிருப்பதை உறுதிப்

Page 2
குடும்பத்தினர் மீளுவும் ஒன்றுசேரும் ெ பெற்றோரும் சமவாயத்தை அங்கீகரித்த எ அல்லது அந்நாட்டில் பிரவேசிக்க அனுமதி
அவசியமாயின், அரசாங்க உதவிபெற்று, பிள் பெற்றோருக்கு உண்டென்பதை அங்கீகரித்த
பெற்றோரும், பராமரிக்கும் மற்றோரும் பி பாதுகாப்பளித்தல் (உறுப்புரை 9).
1997 மார்ச் மாதம் வரை சுமார் 190 நாடுன் ச சர்வதேச குடும்ப ஆண்டு (1994) கடந்து ெ எதிர்காலத்தை தீர்மானிக்கும் விடயங்களில்
புரட்சிகரமான ஓர் எண்ணக் கருவாகவே !
சட்டத்தின் கண்ணிலும் பாரம்பரிய அடிப்பை பிள்ளைகள் பெற்றோரின் சொத்தாகவே கருத சமுதாயம் அளித்துள்ள அதிகாரத்தின் விலை தமது பிள்ளைகளை நடத்தி வந்துள்ளார் அடக்கியாண்டும் வருகின்றன. பெண்களி குழந்தை வளர்ப்பு, சிறுவர் பராமரிப்பு, வீட்டு தவிர ஏனைய துறைகளில் ஆண்களுடன் சம என்பன இங்கு குறிப்பிடத்தக்கன. இது வி சமவாயம் (1989), பெண்களுக்கு எதிரான
ஒழிப்பதற்கான சமவாயம் (1979) ஆகிய இரண் உள்ளன. ஒரு குடும்பம் சிறுவர் சிறுமிய துஷ்பிரயோகம் செய்ய முற்படும் ஆபத் தலையிடுவதற்கு மேற்படி இரண்டு சமவாய வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும் வாய்ப் மேம்பாடு என்பனவும் ஒன்றுடன் ஒன்று
இரண்டு சமவாயங்களும் ஏற்றுக்கொள்கின்
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் பி கூட்டுப் பொறுப்பு பெற்றோருடையது. இதில் உண்டு. ஆயினும் பிள்ளைகளைத் தமது ெ போலவோ பெற்றோர் நடத்தக்கூடாது. ச உரிமைகளையுடைய வேறொரு பிறவியாகே
தானாக எண்ணித் துணியும் ஆற்றலுள்ள உறுதிப்படுத்த வேண்டுமெனச் சமவாயம் (
* தமது நல்வாழ்வு, சேமநலன் சார்ந்த வி உரிமையும், அவை கவனத்திற் கொள் (உறுப்புரை 12).

பாருட்டு, பிள்ளைகளும் அவர்களின் ந்த ஒரு நாட்டிலிருந்தும் வெளியேற த்தல் (உறுப்புரை 10).
ாளையை வளர்க்கும் கூட்டுப் பொறுப்பு ல் (உறுப்புரை 18).
ள்ளையை இம்சைப்படுத்துவதிலிருந்து
மவாயத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன. சன்றுவிட்ட வேளையிலும் கூட, தமது பிள்ளைகள் பங்குபற்றுதற்கான உரிமை
இருந்து வருகிறது.
டயிலும் பெரும்பாலான சமுதாயங்களில் ப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆண்களுக்குச் ாவாக பெற்றோர் எதேச்சாதிகாரமாகத் கள். பல குடும்பங்கள் பெண்களை லும் ஆண்களுக்கு முதலிடமளித்தல், ேெவலை ஆகிய மாமூலான பணிகளைத் மாகப் பங்கு பெறும் ஆற்றலை மறுத்தல் டயத்தில் சிறுவர் உரிமைகள் பற்றிய
சகல பாரபட்ச நடவடிக்கைகளையும் ாடும் ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாக ரைச் சுரண்டிப் பிழைக்க அல்லது து இருக்கக் கண்டால், அரசாங்கம் ங்களும் இடமளிக்கின்றன. தாய்மாருக்கு *களும் பிள்ளைகளின் உய்வு, பாதுகாப்பு,
பின்னிப் பிணைந்தவை என்பதையும்
DଜOT.
ரகாரம், தமது பிள்ளைகளை வளர்க்கும் தாபரம் அளிக்கும் கடப்பாடு அரசுக்கு சாத்துப் போலவோ, துணைப்பொருள் மவாயம் பிள்ளையைத் தனித்துவமான வ கணிக்கிறது.
பிள்ளைக்குப் பின்வரும் உரிமைகளை
தறிப்பிடுகிறது:
டயங்களில், தமது கருத்தை வெளியிடும் ாப்படல் வேண்டுமென்னும் உரிமையும்

Page 3
女 பெற்றோரின் முறையான வழிநடத் சமயம் ஆகியவற்றைக் கடைப்பிடி
女 மற்றவர்களைச் சந்திக்கவும், சங்கங்
* தமது வீட்டிலும் பிறருடனான பேணும் உரிமை (உறுப்புரை 16)
* பன்முகப்படுத்தப்பட்ட தேசிய, சர் தார்மீக, ஒழுக்க நல்வாழ்வுக்கும் உட6 நோக்கமாகக் கொண்ட மூலங்கள் (உறுப்புரை 17).
சமவாயத்தை அங்கீகரிக்கும் நாடுகள் பிள்ளைகள் மத்தியில் மட்டுமல்லாமல், வள சமவாயம் திட்டவட்டமாகப் பணிக்கிற
சுருங்கச் சொன்னால், பெற்றோர் தமது
தமது வழித்தோன்றல்கள் மீது தமக்குள் ஏற்கவும் வேண்டும். புறக்கணிப்பு, துஷ்பிரயோகங்களினால் பிள்ளையின் .ே உரிமைகள் மறுத்தலிக்கப்படலாம் அ காப்பாற்றும் ஆற்றல் குடும்பத்துக்க இ புறக்கணிப்புக்கும் வன்செயலுக்கும் கு தலையிட்டுத் தகுந்த பரிகாரம் காணுப்
மரபுகளும் குடும்ப ஆசாரங்களும் - பெ நெருக்கடிகளினாலும் ஏனைய சுமைகள் பிள்ளை தன் கருத்தை வெளியிடுவ உணர்வார்ந்த ஆதரவு, பாதுகாப்பு,
பிரதான பொறுப்பாளிகள் என்பது அ உரிமைகளுக்கிடையிலே ஒரு சமநிலையை ஆரம்ப சமூகச் சூழல் குடும்பமேயாகுட பிள்ளை அனுபவிக்கும் பாசம் அல் பாதுகாப்பற்ற உணர்வு என்பன உலகத்தி பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. சாதா மற்றும்படி ஒரு தலைமுறையின் இ குறைபாடுகள் அடுத்த தலைமுறையை
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயமான வரலாற்றுக் கட்டத்திலே, இவை இரன்
 

தலுக்கு அமைய சுய சிந்தனை, மனச்சான்று, க்கும் உரிமை (உறுப்புரை 14).
கள் அமைக்கவுமான உரிமை (உறுப்புரை 15).
கடிதத்தொடர்புகளிலும் அந்தரங்கத்தைப்
வதேச மூலங்களிலிருந்து - விசேடமாக சமூக, ல், உளநல்லாரோக்கியத்துக்கும் வகைசெய்வதை ரிலிருந்து - தகவல்களைப் பெறும் உரிமை
ா, சமவாயத்தின் 54 உறுப்புரைகளையும் ார்ந்தோர் மத்தியிலும் பரப்புதல் வேண்டுமெனச்
J.
பிள்ளைகளின் வளரும் ஆற்றலை மதிப்பதுடன், ள அதிகாரம் முற்றுமுழுதானதல்ல என்பதை இம்சை, சுரண்டல் அல்லது ஏனைய சமநலன் பங்கமுறும் பட்சத்தில் பெற்றோரின் ல்லது இடைநிறுத்தப்படலாம். பிள்ளையைக் ல்லையெனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அல்லது டும்பமே காலாக இருந்தால், குடும்பத்தில் 0 பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
ரும்பாலான சந்தர்ப்பங்களில் பொருளாதார எரினாலும், - நிலைகுலைந்து வரும் உலகிலே தற்கான உரிமை, பிள்ளையின் பராமரிப்பு,
நன்னெறி என்பனவற்றுக்குப் பெற்றோரே அடங்கலான பல்வேறு வகைப்பட்ட சிறுவர் பப் பேணச் சமவாயம் முயல்கிறது. குழந்தையின் ம். பெற்றோரின் பராமரிப்பில் வளரும்போது }லது பய உணர்வு, நம்பிக்கை அல்லது ன் பால் பிள்ளைக்கு ஏற்படும் அபிப்பிராயத்தைப் ாரணமான சூழல்கள் நிலவும் பட்சத்திலன்றி, யலாமைகள், விருப்புவெறுப்புகள் அல்லது ச் சாருவது இயல்பே.
ாது, நியாய புத்தியும், நம்பிக்கையும் மங்கிவரும் ண்டுக்கும் குரல்கொடுக்க முன்வந்திருக்கிறது.

Page 4