கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடைமுறையில் சமவாயம்

Page 1
agé, Sai st (Sai tt* a. fants, it ŝSTI GAcuti
S
நடைமுறையில் (UL) (
உலக சமுதாயம் தனது பிள்ளைச் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் சட்டமாக சிறுவர் உரிமைகள் பற் களும் தனித்துவமான உரிமைக: மற்றும் அரசியல் உரிமைகள் யாவ
சிறுவர்கள் உடலாலும் உ ஆற்றலுக்கேற்றவாறு வளர்ச்சி தெரிவிக்கவும் உரிமையுடைய தனி இதற்கும் மேலாக, மனித சமுதாய நெறிப்படுத்தும் முன் மாதிரிய தலைமுறையினரின் வாழ்க் எ இருக்கிறதென்பதைப் பொறுத்ே
உண்மையை அது பறைசாற்றுகி
1989 இல் ஐக்கிய நாடுகள் பொது காலத்துள் சமவாயம் நடைமுறை இவ்வளவு துரித கதியில் சர்வதே மார்ச் வரையில் 191 நாடுகள் அமெரிக்கா, சோமாலியா என்ப
உலகும் இதனை அங்கீகரித்ததா
அமுலாக்கம் பற்றிய அறிக்கை
சமவாயத்தை உறுதிப்படுத்தும்
நிறைவேற்றும் பொருட்டு மேற்.ெ அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டு செயற்குழு ஆராயும். இக்குழுவி நிபுணர்கள் அங்கம் வகிக்கிறார் முறையில் மீறப்படுவது தொடர்பு நடைமுறை ஒன்றினை வகுத்துள் செய்து நேரடியாகவும் தகவல்க
குடியுரிமைகள், சுதந்திரங்கள், கு சுகாதாரம் சேமநலன், கல்வி, ஒய் பாதுகாப்பு ஆகியவை தொ கடைப்பிடிக்கப்படுகின்றன என
சமவாயத்தின் உறுப்புரைகளைப் மட்டுமல்லாமல், எதிர்நோக்கும் தேசங்கள் தூண்டப்படுகின்றன. சமவாயத்தின் உறுப்புரைகளை தயாரிக்கும் போது பிரச்சினைக்கு தமது கருத்துக்களைத் தெரிவிச்
 

5) I TULI LÈ)
செல்வங்களுக்கு எதையெல்லாம் ஆசிக்கிறதென்பதை ம் விளக்கும் ஒரேயொரு சர்வதேச மனித உரிமைச் ]றிய சமவாயம் விளங்குகிறது. அதன் 54 உறுப்புரை ளின் கோவையாக சமூக, பொருளாதார, குடியியல் 1ற்றையும் உள்ளடக்கிய ஒரே சாசனமாக விளங்குகிறது.
- ள்ளத்தாலும் சமுக வாழ்க்கையாலும் தமது
பெறவும் தமது கருத்துகளைச் சுதந்திரமாகத் ப்ெபிறவிகள் என்பதைச் சமவாயம் ஏற்றுக்கொள்கிறது. ாத்தின் உய்வு, ஆரோக்கியம், மேம்பாடு ஆகியவற்றை ாகவும் இச் சமவாயம் திகழ்கிறது. அடுத்த கை எந்த அளவுக்கு நம்பிக் கையூட்டுவதாக த ஒரு நாட்டின் எதிர்காலம் அமையும் என்னும் றது.
'ச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்பது மாத 0க்கு வந்தது. மற்றெந்த மனித உரிமைச் சாசனமும் ச சமுதாயத்தின் வரவேற்பைப் பெற்றதில்லை. 1997 அதனை ஏற்று உறுதிப்படுத்தியிருந்தன. ஐக்கிய னவும் இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் முழு க அமையும்.
ஒவ்வொரு நாடும் சமவாயத்தின் இலக்குகளை காண்ட நடவடிக்கைகள் பற்றி இரண்டு வருடத்துள் ம்ெ. இத்தேசிய அறிக்கைகளை சிறுவர் உரிமைகள் ல் 10 நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கள். இக் குழு சிறுவர் உரிமைகள் பாரதூரமான பான அறிக்கைகளை அவசரமாக ஆராய்வதற்கான ாளது. இது தவிர, செயற்குழு நாடுகளுக்கு விஜயம் ளைத் திரட்டுகிறது.
நடும்பச் சூழல் மாற்றுப் பராமரிப்பு அடிப்படைச் வு, கலாசார நடவடிக்கைகள் சிறுவருக்கான விசேட டர்பான பொதுக் கோட்பாடுகள் எவ்வாறு த் தேசிய அறிக்கைகள் விளக்குதல் வேண்டும்.
பின்பற்றுவதில் தாம் அடைந்த முன்னேற்றம் பற்றி இடர்ப்பாடுகளையும் அறிக்கையில் குறிப்பிடுமாறு இளைஞர் அடங்கலாக எல்லாப் பிரசைகளும் ப் அறியச் செய்வதும் தேசிய அறிக்கைகளைத் நரிய விடயங்களை இனங்கண்டு அவை தொடர்பான கும் வாய்ப்பைப் பெறச்செய்வதும் சம்பந்தப்பட்ட

Page 2
நாடுகள் உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள ஒவ்வோர் அறிக்கையும் சம்பந்தப்பட்ட ந
பகிரங்கமாக ஆராயப்படும்.
பகிரங்க விசாரணைக்கு முன்னர், செயற்குழு, நிலையங்களுடனும், அக்கறையுடைய ஏனையே செயற்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் யுை (ILO), உலக சுகாதார தாபனம் (WHO), அர பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய பூர்வாங்கக் நடைபெறும். ஒவ்வொரு அறிக்கையும் எந்த இனங்காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது வழிவகைகளும் கவனத்திற் கொள்ளப்படும்.
பூர்வாங்கக் கூட்டத்தின் முடிவில், செயற்குழுவி அடங்கிய அட்டவணையொன்று சம்பந்த வைக்கப்படும். அத்துடன் பகிரங்கக் கூட் பொருட்டு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும
குறிப்பிட்ட விடயங்கள் பற்றி ஆக்கபூர்வ
1993 மே மாதம் முதல் நாடுகள் தமது அறி
அறிக்கைகளை ஆராய்வதில் பல்வேறு கைகொடுக்கின்றன. "அரசியல் அடிப்பை செலவுத் திட்டங்களில் சிறுவர்களின் ே அரசாங்கத்தினதும் அதன் தலைவர்களினது பெறுகிறதா, நிர்வாகக் கட்டுக்கோப்புகள் உருவாக்கப் பட்டுள்ளனவா என்பன போன் செயற்குழு உறுப்பினர் தோமஸ் ஹம்மர்பேர் அறிக்கைகளையும் சமர்ப்பித்த நாடுகளுட பரிமாற்றங்களும் நேர்மையானவையாகவும்
அமைந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளா
"உண்மைகளை மறைப்பதனால் அரசாங்கங் முகவர் நிலையங்கள் அரச சார்பற்ற நிறுவ தொடர்புகள் மூலமாக உண்மை நிலை6 ஆரம்பத்திலிருந்தே எல்லா விடயங்களையு பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண முயல்வ அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்துவது ெ கூட்டங்களில் வெளியாகும் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கலந்துரை இருந்தது.
பகிரங்கக் கூட்டத்தின் பின்னர், ஒவ்வொரு செயற்குழு அவதானித்த அம்சங்கள் பற்றிய ச
அந்தந்த நாடுகள் எடுத்த ஆக்கபூர்வமா விடயங்கள், இடர்ப்பாடுகள், விதந்துரைக

ாகும். செயற்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும் ாட்டின் பிரதிநிதிகள் முன்னிலையில்
அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் முகவர் ாருடனும் பகிர்ந்துகொள்ளும். அத்துடன், ரிசெப், சர்வதேச தொழில் நிறுவனம் rச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டமொன்றும் ஒரு வார காலத்துக்கு ளவுக்குச் சரியானதென ஆராயப்படும். தொடர்பான நடைமுறைச் சாத்தியமான
ல் ஆராயப்பட வேண்டிய பிரச்சினைகள் ப்பட்ட அரசாங்கங்களுக்கு அனுப்பி டத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் ாறும் அழைப்பு விடுக்கப்படும்.
Iமான விவாதம்
விக்கைகளை அனுப்பத் தொடங்கின.
கோட்பாடுகள் செயற்குழுவுக்குக் டயிலான சங்கற்பம் உண்டா, வரவு தவைகள் இடம்பெற்றிருக்கின்றனவா, ம் கூற்றுக்களில் சமவாயம் முன்னுரிமை சிறுவர்களுக்கு நலன் தரும் வகையில் றவற்றை ஆராய முயல்கிறோம்" என்று க் (சுவீடன்) குறிப்பிடுகிறார். முதல் ஆறு ன் நடத்திய கூட்டங்களும் கருத்துப்
சுய - கண்டிப்பு உடையனவாகவும்
ή .
கள் பயனடையமாட்டா. ஐக்கிய நாடுகள் பனங்கள் ஆகியவற்றுடன் எமக்கிருக்கும் மையை நாம் அறிந்து கொள்வோம். ம் ஒளிவு மறைவில்லாமல் தெரிவித்து தே நல்லது" என்றும் அவர் கூறியுள்ளார். சயற்குழுவின் நோக்கமன்று. சிலசமயம்
சில அரசாங்கப் பிரதிநிதிகளுக்குச் யாடலின் தொனி ஆக்கபூர்வமானதாகவே
5 நாட்டின் அறிக்கை தொடர்பாகவும் சுருக்கமான குறிப்பு வழங்கப்படும். இதில் ான நடவடிக்கைகள், அக்கறைக்குரிய ள் என்பன குறிப்பிடப்படும். தேசிய

Page 3
பாராளுமன்றங்களும், ஊடகங்களும், S எழுப்பத் தூண்டு முகமாகவே இக்குறி
உதாரணமாக ஒருமுறை வியட்நாமின் பாதுகாப்பு, பராமரிப்பு, கல்வி ஆதிய சட்டங்களையும் நாட்டின் புதிய யா சேர்க்கப்பட்டிருக்கும் வரையறைக6ை சிறுவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் கூடிய ஆபத்துக்களும் அடங்கும்), தெரு ஆகியோர் பற்றிய தனது கவலையைத் கவனம் செலுத்துமாறும் குழு வலியு பழிசுமத்தப்பட்ட சிறுவர்களுக்கு சப பாதுகாப்புகள் அனைத்தும் உத்தரவா கொண்டது.
சுவீடன் நாட்டின் சட்டம், சமவாயத்த பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாட் வைக்கப்படும் சிறுவர்கள் வயதுவந்தவர் சுவீடனின் அறிக்கை பற்றிய குறிப்புறை கவலையைத் தெரிவித்தது. அறிக்கை குறிப்பிடுகையில், சமவாயத்தின் உறுப் இயற்றிய சட்டங்களும் சமவாயத்தை நடவடிக்கைகளும் சுட்டிக்காட்டப்பட் நிலையை மேம்படுத்தும் பொருட்டு
சுவீடனைச் செயற்குழு பாராட்டியது.
சமவாயத்துக்கு உயிர்கொடுக்கும்
சிறுவர் பிரச்சினைகள் தொடர்பாகப் ட அளிக்கிறது. இது விடயத்தில் பல நாடுச வாரியான பாதுகாப்புகளும் அமைப்பு சட்டங்களைச் சமவாயத்துக்கு இசைவ நமீபியாவில் சிறுவர் உரிமைகள் பற்றிய எ சொல்லப்பட்டிருக்கிறது. பல நாடுகள் கான ஒரு நிறுவனத்தை அல்லது அ இது கோஸ்டா ரிகாவிலும், நோர்வே தனிமனித பஞ்சாயமாக அல்லது எசு அல்லது ஆணைக்குழுவாக அமையல
சமவாயத்தை உறுதிப்படுத்திய எட்ட கொள்கைகளும் சட்டவாக்கங்களும் ச நடவடிக்கைகளை அந்நாடு துரிதமா ஆகியோரிடையே நிலவும் வறுமையை ஒ ஆரம்பிக்கப்பட்டது. பாலியக் குற்றங் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 

இவ்விடயங்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்களை 'ப்பு வழங்கப்படுகின்றது.
அறிக்கை பற்றிய குறிப்புரையில் சிறுவர்களின் பன தொடர்பாக அந்நாட்டில் இயற்றப்பட்ட ப்பில் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாகச் ளயும் செயற்குழு பாராட்டியது. ஆயினும், ல்கள் ( இதில் சிறுபான்மையினரால் ஏற்படக் வோரங்களில் வாழ்ந்து பிழைக்கும் சிறுவர்கள் தெரிவித்து இவர்களின் தேவைகளுக்கு முக்கிய றுத்தியது. குற்றச் செயல்கள் தொடர்பாகப் Dவாயத்தின் 40வது உறுப்புரை வழங்கும் ாதப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கேட்டுக்
தின் 2ஆம் உறுப்புரையில் குறிப்பிட்டிருக்கும் ப்பை வழங்குவதில்லை. தடுப்புக் காவலில் ாகளிடமிருந்து பிரித்து வைக்கப்படுவதுமில்லை. ரயில் செயற்குழு இந்த அம்சம் பற்றிய தனது பின் ஆக்கபூர்வமான அம்சங்களைப் பற்றிக் புரைகளைப் பிரதிபலிக்கும் பாங்கில் சுவீடன் ப் பிரசித்தப்படுத்துமுகமாக மேற்கொண்ட டன. உலகளாவிய விதத்தில் சிறுவர்களின்
வழங்கிவரும் கணிசமான உதவிக்காகவும்
விதம்
தியதொரு சட்டப் பரிமாணத்தைச் சமவாயம் ள் நடவடிக்கை எடுத்துன்ளன. இவற்றில் சட்ட களும் முக்கியமானவை. பல தேசங்கள் தமது பாக மீளாய்வு செய்துள்ளன. உதாரணமாக, "ண்ணக் கரு புதிய யாப்பில் பட்டவர்த்தனமாகச் சிறுவர்களின் உரிமைகளைக் கண்காணிப்பதற் மைப்பை உருவாக்க உடன்பட்டிருக்கின்றன. பயிலும் உள்ளதைப்போலச் சிறுவர்க்கான கிப்தில் உள்ளதைப்போல தேசிய செயற்குழு
I LO ,
ாவது நாடு பொலிவியா. அரசாங்கத்தின் மவாயத்தின் உறுப்புரைகளுக்கு இசையத்தக்க தக மேற்கொண்டது. சிறுவர்கள், பெண்கள் ழிப்பதற்கான 10 ஆண்டுச் செயற்திட்டமொன்று பகள் தொடர்பான சட்டக்கோவை ஒன்று

Page 4
சமவாயம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கையி செயற்பட முன்வந்தது. தொலைக்காட்சி, வ1 18 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான செய்திகளைப் பரப்பும் பொருட்டு கொடுத் இயக்கத்துக்கு ஊனும் உரமும் அளிக்க இ இளைஞர்கள் ஆகியோரின் உரிமைகள் பற்ற புதியதொரு தேசிய அரசியல் யாப்பு நடைமு
1992 இல் தென் ஆபிரிக்காவில் சிறுவர் உச்சி பல பாகங்களிலிருந்தும் சிறுவர்கள் கேப் டவ அரசியல் யாப்பில் சேர்த்துக்கொள்வதற்கான வரைவதற்கு உதவினர்.
பிரிட்டனில் சமவாயத்தின் செயற்பாட்டைத்
மேம்பாட்டு நிலையம் என்னும் பெயரில் சுதந்திர நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையம் சிறுவர் கொள்கைகளை வகுப்பதற்கு அவசியமான முன் நிறுவனங்கள், சிறுவர்கள், வயது வந்தவர்கள் ஆ
சாமவாயம் பற்றிய அறிவைப் பரப்புதலும்
பிரதான பிரச்சினைகள் சம்பந்தமான அறி:ை சிறுவர் உரிமைச் செயற்குழு அக்கறை கெ சிறுவர் தொழில் புரிதல், அகதிச் சிறுவர்
சிறுவர்களின் தேவைகள் என்பனவும் அடங்( நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வறிய நாடு மற்றும் உதவிகள் பற்றிக் குறிப்பிடுகிறது. செயற்குழு நடைமுறைச் சாத்தியமான செய
"பொருளாதார வாய்ப்புகள் குன்றிய நாடுக சமூகத்திடமும் ஆதரவைப் பெறும் என்ற
சமவாயம் தென்திசை நாடுகளின் ஒப்புதலையே என்பதை மறத்தலாகாது” என்றார் ஹம்மர்ே அதிக அக்கறை கொள்ள வேண்டுமென்ற
போதிலும் பொருள் வளக்குறைவின் காரணப வாய்ப்புக் கிடைக்கவில்லை" என்று அவர் ே

லேயே, பிரேஸில் அதற்குச் சாதகமாகச் ானொலி, அச்சு ஊடகங்கள் ஆதியன நேரத்தையும் இடத்தையும் பிரசாரச் துதவ முன்வந்தன. சிறுவர் உரிமை து உதவிற்று. 1990 இல் சிறுவர்கள் Rய உறுப்புரையுடன் முழுமை பெற்ற முறைக்கு வந்தது.
மாநாடு ஒன்று நடைபெற்றது. நாட்டின் *ன் நகருக்கு வந்து அந்நாட்டின் புதிய ன சிறுவர் உரிமைச் சாசனம் ஒன்றை
தூண்டும் பொருட்டு சிறுவர் உரிமை மான, இலாப நோக்கற்ற அமைப்பொன்று கள் சம்பந்தமாகச் செம்மைசான்ற ானுரிமைகளை இனங்காணும் பொருட்டு, கியோருடன் இணைந்து செயலாற்றுகிறது.
நிதி சேர்த்தலும்
வ உலகளாவிய மட்டத்தில் பரப்புவதில் ாண்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளில் மற்றும் ஆயுதப் பிணக்குகளில் சிக்கிய கும். 45 (ஆ) உறுப்புரை, சமவாயத்தின் களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் இது விடயமாகவும் சிறுவர் உரிமைச் bபாடுகளை எதிர்பார்த்து வந்துள்ளது.
ள் செல்வந்த நாடுகளிடமும் சர்வதேச நம்பிக்கை இல்லா திருந்தால் இந்தச் 1ா தாபரத்தையோ பெற்றிருக்கமாட்டாது பர்க் அவர்கள். "தமது சிறுவர்கள்பால் ஆர்வம், வறிய நாடுகளுக்கு இருந்த 0ாக அந்த ஆர்வத்தைச் செயற்படுத்தும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.