கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடுகளுக்கிடையிலான மகவேற்புகள்

Page 1
யுனிசெப்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம்
S
རྗེ་i
நாடுகளுக்கிடையிலா
ஆண்டுதோறும் தொழில்மய நாடுச ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆ தத்தெடுத்துக் கொள்கின்றனர். சுகே வளர்ந்து வருகிறது.
வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரே இருக்கும் சிசுக்களின் தொகை ஆ சிசுவுக்கும் 50 விண்ணப்பதாரர் எ பெருகிவருகிறது. இதற்கு முக்கிய
தனித்த தாய்மார் தமது பிள்ளைக காட்டுவதுமாகும். குழந்தைகளைச் காத்திருக்க வேண்டிய நிலைமை ( குடும்பங்கள் வெளிநாடுகளில் தன சிசுக்களை நாடிச் செல்ல ஆரம்பி மேற்படி நிறுவனங்கள் பெருந்தெ
நாடு விட்டு நாடு வாரியாக நடைெ நன்னோக்குடனும் குழந்தையின் நலன் வெற்றிகரமாக அமைகின்றன என குழந்தைகளுக்கு ஏற்பட்டுவரும் கி உள்ள பணத்தின் தொகை, வளர்மு வெளிநாடுகளுக்குக் கொண்டு செ என்பன சிறுவர் உரிமைகள் மீது தோற்றுவித்துள்ளன. சவீகாரம் தெ முன்மாதிரியாக சிறுவர் உரிமைகள் உரிமைத் துறை நிபுணர்களின் கரு
மகவேற்புத் தரகர்கள் அறவிடும் ெ 5000 முதல் 30,000 ஆகும். (இலங் ரூபா வரை) இது இரண்டாவது உ அநாதைக் குழந்தைகளைத் தத்தெ( செத்துவிட்டதென்பதையே புலட அநாதைகளான பிள்ளைகளைப் ட நாடுவிட்டு நாடு சென்று மகனே யுத்தத்தின் முடிவில் இந்த வழக்க அநாதைகளும் அமெரிக்கர்களுக்கு சுவீகரிக்கப்பட்டார்கள்.
துரதிர்ஷ்டவசமாக தற்போது நா சூழலை இழந்த குழந்தைகளின்
பதிலாக பிள்ளையில்லாக் குடும்பங்க பலத்த கிராக்கி, கொள்ளை லாபம் வழிவகுத்துள்ளன. இவற்றுள் பின்
 

ன மகவேற்புகள்
ளைச் சேர்ந்தோர் ஆசியா, மத்திய மற்றும் கிழக்கு கியவற்றைச் சேர்ந்த சுமார் 20,000 பிள்ளைகளைத் தகிகளாகவுள்ள சிசுக்களுக்கான கிராக்கி துரிதமாக
ாப்பாவிலும் தத்துப் பிள்ளைகளாகக் கொடுப்பதற்கு அருகி வருகிறது. ஆரோக்கியமுள்ள ஒவ்வொரு ான்னும் விகிதாசாரத்தில் இங்கெல்லாம் கிராக்கி காரணம் கருத்தடை, கருச்சிதைவு என்பனவும் ளைத் தம்மோடு வைத்துக் கொள்வதில் நாட்டம் சவீகரித்துக் கொள்வதற்தற்கு நெடுங்காலம் தோன்றியதன் விளைவாக பிள்ளைப் பாக்கியமற்ற f ஆட்களிடம் அல்லது முகவர் நிலையங்களிடம் த்தனர். இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ாகைப் பணத்தை வசூலிக்கின்றன.
பெறும் மகவேற்புகளில் சுமார் 75 சதவீதமானவை னைக் கருத்திற் கொண்டும் மேற்கொள்ளப்படுவதால் ா அனுபவமுலமாக அறியமுடிகிறது. ஆனாலும், ராக்கி, தரகர்களுக்கு மக்கள் கொடுக்க தயாராக pக நாடுகளிலிலிருந்து குழந்தைகளைச் சுவீகரித்து ல்வது தொடர்பான சட்டங்களின் குறைபாடுகள் அக்கறை கொண்டுள்ள வட்டாரங்களில் பீதியைத் ாடர்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளுக்கு ா பற்றிய சமவாயம் விளங்குகிறது என்பது சிறுவர் நத்தாகும்.
தொகை குழந்தை ஒன்றினுக்கு அமெரிக்க டொலர் கைப் பணத்தில் சுமார் 2,90,000 முதல் 17,40,000 லக யுத்தத்தின் பின்னர் நாடுவிட்டு நாடு சென்று டுக்க தூண்டுதலாயிருந்த மனிதாபிமான உணர்ச்சி ப்படுத்துகிறது. ஐரோப்பாவில் யுத்தத்தினால் பல அமெரிக்கர்கள் தத்தெடுக்க முன்வந்தபோது பற்கும் வழக்கம் உத்வேகம் பெற்றது. கொரிய ம் மேலும் தீவிரமடைந்தது. அந்தக் காலகட்டத்தில் தப் பிறந்த பிள்ளைகளும் கணிசமான அளவில்
ட்டுக்கு நாடு நடைபெறும் சுவீகாரம், குடும்பச் பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக அமைவதற்குப் 5ளின் பிரச்சினைக்குப் பரிகாரமாகவே மாறியுள்ளது. என்பனவும் பல தரப்பட்ட செய்திச் சரடுகளுக்கு வருவன அடங்கும்:

Page 2
குளிர்காலப் பருவத்தில் அமெரிக்க, ஐ அமெரிக்க நாடுகளுக்கு சென்று அங்கு அவற்றைப் பேர் பதிவித்த பின் அக் திரும்புகிறார்கள். ஜெர்மனிய ஆராய்ச்சிய பருவத்தில் பிறப்பு இடாப்பொன்றைப் பரிே பிரெஞ்சுக்காரர், 11 ஜெர்மனியர், 15 ஸ்பானிய ஆகியோர் பிள்ளைகள் பெற்றதாகப் பதிவா
லத்தீன் அமெரிக்க நாடொன்றிலே 35 திருடி உள்ளூர் வைத்தியர் ஒருவர், சட்டத்த ஆகியோருக்கு தலா 11 டொலர் விலைக்கு ஏறக்குறைய 30 பிள்ளைகள் வரை இந்தப் உள்ளூர்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட
33 வயதான ஐரோப்பியக் குடும்பப் பெ அவனது மைத்துனனுக்கும் ஏழாண்டு கால சுமார் 35,000 டொலர் பன்னத்துக்கு விற்றா "புதுக் குழந்தைப் பெருஞ் சந்தை" ஒன்றினுா! பவுண் விலைக்கு மீண்டும் விற்பனை செய்ய வெளியிட்டன.
ஐந்து பிள்ளைகளின் தாயான லத்தீன் அ மகனை ஐரோப்பிய நாட்டுப் பெற்றோருக்கு பின்னர், 7 வயதும் 12 வயதும் உள்ள சுவீகாரத்துக்குக் கொடுக்க ஒப்பந்தம் செய்
உண்மையான (அதாவது உயிரீந்த) தரகர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வ பாதுகாப்புக்கோ அதன் பெற்றோர் அல்லது உகந்ததல்ல. பொருளாதார நோக்கங்கள் கா பிள்ளை கடத்தல் தொழிலுக்கும் வேறுபாடு
தனிப்பட்ட முறையிலான மகவேற்பில் உள்
女 மகவேற்புக்கான காரணத்தை நி
女 பெற்றோரின் சம்மதம் பெறப்பட்
女 குழந்தையின் ஆரோக்கியம் பற்றி
தகவல்கள்.
இன்றைய சர்வதேசப் போக்கு, பிள்ளை நாட்டிலும் தனிப்பட்ட முறையிலான சு தகுதிவாய்ந்த முகவர் நிலையங்கள் மூலமாக வகையான சுவீகாரத்துக்கும் கீழ்க் காணு வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்
0 சுவீகாரப் பெற்றோரை மிக அவதான புகுமனையைப் பற்றியும் விரிவாக ஆராய்த

ரோப்பிய உல்லாசப் பயணிகள் மத்திய குழந்தைகளைப் பெற்று அங்கேயே குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் ாளர் ஒருவர் 1987 இன் கோடைப் சாதனை செய்தபோது 6 ஒல்லாந்தர், 8 ர்கள், 6 சுவிசுக்காரர்கள், 61 அமெரிக்கர் கி இருந்ததைக் கண்டுபிடித்தார்.
வயதான ஒரு பெண், குழந்தைகளைத் தரணி ஒருவர், வெளிநாட்டவர்கள் பலர் விற்றமைக்காக கைது செய்யப்பட்டார். பெண் திருடி விற்றிருக்கலாமென்று
— Gao .
ண் ஒருத்தி, பொறுப்பற்ற கணவனுக்கும் த்தில் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளை ர். இந்தக் குழந்தைகள் ஐரோப்பாவில், டாக ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 ப்பட்டதாகப் பத்திரிகைகள் செய்திகளை
அமெரிக்க அபலை ஒருத்தி தன் 10 வயது ந, 300 டொலருக்கு தத்தாகக் கொடுத்த ா மேலும் இரண்டு மகன்மாரையும் துள்ளார்.
மற்றும் சுவீகாரப் பெற்றோர்களுக்கு செய்யும் சிசுப் பரிமாற்றம், பெரும் ாறன தனிப்பட்ட ஏற்பாடு, பிள்ளையின் து தாபரிப்புப் பெற்றோரின் நலனுக்கோ ாரணமாக, சட்ட ரீதியான மகவேற்புக்கும்
காண்பது சிரமமாகிறது.
ள வேறு முக்கிய குறைபாடுகளாவன:
ர்ணயித்தலில் உள்ள சிரமங்கள்: .டதா என்னும் ஐயம்;
அரைகுறையான அல்லது பிழையான
பிறந்த நாட்டிலும் சுவீகாரம் எடுக்கும் வீகார நடவடிக்கைகளுக்குப் பதிலாக, 5 அவற்றை ஏற்பாடு செய்தலாகும். எந்த னும் நடைமுறைகள் பின்பற்றப்படல்
ாது:
மாகத் தேர்ந்தெடுப்பதுடன் பிள்ளையின் ல்.

Page 3
9 சொந்த நாட்டிலிருந்து வேறெ பிள்ளையின் விசேட தேவைகள் பற்றி, தத்தெடுத்த பின்னர் தேவையான ஆே
9 பிள்ளைகளுக்கும் அவர்கைளச் சவீ. பார்த்தல். இதில் பிள்ளையின் பின்னணி தகவல்களையும் தாபரிப்புப் பெற்றோ
உண்மையான (உயிரீந்த) பெற்ே பிரிப்பதற்குத் தயார் செய்தல்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவி சுதந்திரம் பெற்ற நாடுகளிலும் அண்ை விளைவாக சுவீகாரத்துக்கு இருக்கும் பெருகும் சாத்தியமுண்டு. 1991 இல் நாடு மொத்தத் தொகையில், மூன்றில் இரண் பிற்கூற்றிலிருந்து 1991 இன் நடுக் கூறு 10,000 சிறுவர் சிறுமியர்கள் அந்நாட் மோல்டோவா, ருமேனியா ஆகிய நாடுகள் பின்னர், இரவோடிரவாக சுவீகாரப் ெ சிறுவர்களின் இனவாரியான ஒற்றுமை கடப்பாடுகள் என்பன தளர்வாக { அண்மைக் காலத்தில் நிகழந்த
அரைக்கரைவாசிக்கு அமெரிக்காவே
நாடுகளுக்கிடையிலான மகவேற்புகளி தொடர்பாகச் சர்வதேச சமுதாயம் கொ சொந்த நாடுகளிலேயே மாற்று ஏ மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்பாடுகை தனிப்பட்டோருக்கு பதில் முகவர் நிை சொந்த நாடுகளில் அவர்களின் பாதுச என்பன இம்முயற்சிகளிற் சிலவாம். மே குழந்தை வளர வேண்டியதன் அவ சிறப்பாக விவரிக்கும் சிறுவர் உரிமை வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
சுவீகாரத்தை அங்கீகரிப்பதில் உறுதியா ஒரு நாட்டிலிருந்து வேறு நாடுகளுக் நிபந்தனைகளை விதித்தல், இவற்றில் ஈடு நேர்மையாக நடந்து கொள்வதை
ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளின் கட.ை
குடுபம்ச் சூழல் மறுக்கப்பட்ட சிறுவ பொருத்தமான மாற்றுக் குடும்பப்
உறைவிடத்தை உறுதிப்படுத்துதலும்
கடமையென உறுப்புரை 20 கூறுகிற கலாசாரப் பின்னணி கருத்திற் கெ அடங்கலாம். பிள்ளையின் பிறந்த ந விரும்பத்தக்கதென உறுப்புரை 21 கூறு
 

ாரு நாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் சுவீகாரப் பெற்றோரைத் தயார் செய்வதுடன் லோசனைகளையும், ஆதரவையும் வழங்கல்.
கரிக்க முன்வரும் பெற்றோருக்கும் "பொருத்தம்” னி, தேவைகள் ஆகியவற்றுடன் அவசியமான ருக்கு வழங்குதலும் அடங்கும்.
றாரைக் குழந்தையிடமிருந்து நிரந்தரமாகப்
லும், முன்னைய சோவியத் நாட்டிலிருந்து மக் காலங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் பிள்ளைகளின் எண்ணிக்கை துரிதமாகப் களுக்கிடையில் சுவீகரிக்கப்பட்ட பிள்ளைகளின் டு பங்கினை ருமேனியா வழங்கியது. 1989 இன் வரையான 18 மாத காலப் பகுதியில் சுமார் டிலிருந்து வெளியேறினார்கள். அல்பேனியா, ா தமது எல்லைகளை உலகுக்குத் திறந்துவிட்டன. பற்றோரின் சொர்க்கமாக அந்நாடுகள் மாறின. பும் சுவீகாரம் தொடர்பான சட்டங்கள், சமூக இருந்தமையும் இதற்குக் காரணங்களாயின. நாடுகளுக்கிடையிலான மகவேற்புகளில் புகலிடமாக அமைந்தது.
ல் சிறுவர்களின் உரிமைகள் மீறுப்படுதல் ண்டுள்ள அக்கறையின் பயனாக, பிள்ளைகளின் rற்பாடுகளைச் செய்யும் முயற்சி மீளவும் ளைப் பலப்படுத்தும் முயற்சிகள், தரகர்களாகத் லையங்களை நாடுதல், தத்துப் பிள்ளைகளின் ாப்புத் தொடர்பான சட்டங்களை இயற்றுதல் லும், மகவேற்பு மற்றும் ஒரு குடும்பச் சூழலில் சியம் என்பன தொடர்பான உரிமைகளைச் ) பற்றிய சமவாயத்தின் மதிப்பு அதிகரித்து
ன கட்டுப்பாட்டைப் பின்பற்றுதல், பிள்ளைகளை $குக் கொண்டு செல்லும் விடயத்தில் கடும் பெடுவோர் கொள்ளை இலாபம் சம்பாதிக்காது உறுதிப்படுத்துதல் என்பன சமவாயத்தை மகளாகும்.
ர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குதலும்,
பராமரிப்பை அல்லது நிறுவனவாரியான
சமவாயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளின் து. இந்தப் பராமரிப்பின்போது பிள்ளையின் ாள்ளப்படல் வேண்டும். தாபரிப்பும் இதில் ாட்டிலேயே மாற்று நடவடிக்கை எடுப்பது கிறது. எனினும், பொருத்தமான நடவடிக்கை

Page 4
எடுப்பது அல்லது சுவீகாரம் எடுக்கக்கூடி கிடைக்காத பட்சத்தில் நாடுகளுக்கிடையில அது குறிப்பிடுகின்றது. சமவாயத்தின் வேறு 2 மகவேற்பு பற்றிக் குறிப்பிடுகின்றன.
சுவீகாரம் நடைபெறும் எல்லாச் சந்தர்ப்பங் அங்கீகாரம் வழங்கவேண்டும். பிள்ளையில் தகவலை ஆதாரமாகக் கொண்டே அங்கீகா செய்யும் நாடுகள் இவற்றை உறுதிப்படுத்த
தேசியப் பின்னணியில், அதாவது பிள்ளை வழங்கத் தேவையான எல்லா முயற்சிகளும் கண்டால் மாத்திரமே வெளிநாட்டுச் சுவீகா
மேற்சொன்ன பிரச்சினைகளை முன்னிட்டு,
தொடர்பாக ஹேக் நகரில் நடைபெற்ற மாநாட்ப குடியுரிமை அம்சங்கள் பற்றிய சமவாயம் ஒ முடிவு செய்யப்பட்டது. அத்தகைய சமவாய தொடர்பான விதிகளை வரையறை செய்? படுத்தவும் உதவும். அத்துடன் அனுப்பும் கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவ உறுதிப்படுத்தும். ஹேக் மாநாட்டின் தீர்மா சபை, அமெரிக்க ராஜ்யங்களின் அமைப்பு
உணர்ச்சிப் பாங்காகவும் ஏனைய வகையிலும் ஆ பிரிந்து வாழும் பிள்ளைகளுக்குத் தாபன மேலானதென்று நம்பப்படுகிறது. நீண்ட கால பிள்ளை உள்ளூரிலோ வெளிநாட்டிலோ ட தேடிப் பிடிப்பது அரிது. ஏனெனில், அது பருவத்தை எய்தி விட்டது. அத்துடன், ஒரு பு ஒரு பிள்ளை, தாபரிப்பும் பெற்றோருடன் இை சுவீகாரம் செய்யப்பட்ட பிள்ளைகளுள் ஐந்தி என்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே, சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாய பிள்ளைகளுக்குக் கிட்டும் நல்ல வாய்ப்புகளுக்கு விற்பனைப் பண்டங்களாகத் துஷ்பிரயோகம்
நியமங்களையும், கட்டுப்பாட்டு நடைமுறைக

டய ஒரு குடும்பம் சொந்த நாட்டில் ான மகவேற்பு நடைபெறலாமெனவும் உறுப்புரைகளும் நாடுகளுக்கிடையிலான
1களிலும் தகுதி வாய்ந்த அதிகாரிகளே சூழ்நிலை தொடர்பான நம்பத்தக்க ரம் தீர்மானிக்கப்பட வேண்டும். உறுதி வேண்டும். பிள்ளையின் சொந்த சமூக, பிறந்த நாட்டில், தகுந்த பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதில் தோல்வி ரம் பற்றிச் சிந்தித்தல் வேண்டும்.
1988 இல் தனியார் சர்வதேசச் சட்டம் டல், நாடுகளுக்கிடையிலான சுவீகாரத்தின் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்று பம் நாடுகளுக்கிடையேயுள்ள சுவீகாரம் வதுடன் நடைமுறைகளைச் செம்மைப் நாடு, ஏற்கும் நாடு இரண்டினதும் ற்றில் ஒரளவு ஒருமைப்பாட்டையும் னத்துக்கு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஆகியவற்றின் ஆதரவு உண்டு.
அல்லல் சில இருப்பினும், குடும்பங்களைப் வாரியான பராமரிப்பிலும் சுவீகாரமே ம் ஒரு பராமரிப்பு நிலையத்தில் வளரும் தியதொரு தாபரிப்புக் குடும்பத்தைத் குழந்தைப் பருவத்திலிருந்து பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் வளர்ந்துவிட்ட ணந்து வாழ்தல் கஷ்டம். வெளிநாடுகளில் ல் முன்று பங்கினர் சிறு குழந்தைகளே
த்தின் குறிக்கோள், குடும்பங்ளை இழந்த இடையூறு விளைவிப்பதன்றி அவர்களை செய்வதைத் தடுப்பதற்கேற்ற சர்வதேச ளையும் நிலைநாட்டுவதேயாகும்.