கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலியல் உபத்திரவங்களும் துஷ்பிரயோகமும்

Page 1
னி
G புனிசெப்
{S
)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
fans uti
•S
பாலியல் உபத்திரவ
விபசாரம், ஆபாசப் படத்தய உபயோகித்தலும், பாலியல் வாரிய விதத்தில் வளர்ச்சியடைந்துவரும் மலிவான பாலியல் சார்ந்த நடவ இத்தொழில் செழித்தோங்குவதற். நாடுகளிலும் கோடிக்கணக்கான
வருகிறது. இதனைக் கட்டுப்படுத்து அதிக சிரத்தையோ அக்கறையே
சில நாடுகளில் ஏழு வயது பிள்ை வருகிறார்கள். இதனைச் செய் ஆசிரியர், ஏன் தர்ம நிலையங்கள் பிரதிநிதிகளாகக் கூட இருக்கலாப் இச் சிறுபிள்ளைகள் பின்னர் சு சிலசமயங்களிற் பெண்களாலும்
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் களாக இருப்பர். எனினும், சி கொள்ளும் வாய்ப்பு, உல்லாசப் வெளிநாடுகளில் பிரசாரம் செ நாடுகளிற் பல, பாலியல் வேட் மட்டுமல்லாமல் ஆசியப் பிராந்த காந்தம் போற் கவர்ந்து வருகின்
பல நாடுகளில் உடலுறவுக்கென பெருகிவருவதாக சமீபத்திய அறி விபசாரம் செய்யும் சிறு பிள்ை பரப்பும் எச். ஐ. வி வைரஸ்
நம்பிக்கையாகும். துரதிஷ்டவசமாச பிள்ளைகளுக்கு, பாலியல் துஷ்பிரயே
“இந்தச் சிறுவர்களுக்குப் பணம் களாகவே காணப்படுகிறார்கள்.
கிறார்கள். தொழில்மய நாடுகளில் குற்றச் செயல்கள் புரிவோருக்கு க் விடுக்கும் அதே மனிதர்கள், வறுை குற்றவாளிகளாக மாறத் தயங்குவ வரும் பாலியல் ரீதியான சுரண்ட சார்ந்த உல்லாசப் பிரயாணம் எ பாதிரியும், வைத்தியருமாகிய பிர
பல நாடுகளில் சட்டத்தை நிை துஷ்பிரயோகம் செய்யப்படும் வி உரிமைகள் பற்றிய ஐக்கிய ந சுட்டிக்காட்டுகிறது.
 

பங்களும் துவ4பிரயோகமும்
ாரிப்பு என்பனவற்றில் சிறுவர், சிறுமியர்களை பாக அவர்களை ஏய்த்துப் பிழைத்தலும் உலகளாவிய தொழில்துறைகளாம். வறுமை, பணப் பேராசை, படிக்கைகளுக்குள்ள கீழ்த்தரமான கிராக்கி என்பன கு ஏதுவாக உள்ளன. வறிய நாடுகளிலும், செல்வந்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கையை இது நாசமாக்கி நுவதற்கு தேசிய மட்டத்திலோ சர்வதேச மட்டத்திலோ
IT காண்பிக்கப்படுவதில்லை.
ளகளைக் கூட வயது வந்தவர்கள் வாங்கியும் விற்றும் வோர் பிள்ளைகளின் பெற்றோர், பாதுகாவலர், ா எனப் போலி வேடம் பூண்டுள்ள நிறுவனங்களின் 0. உடலாலும், உணர்வாலும் அடிமைகளாக்கப்படும் லிக்கு விடப்பட்டு பலதரப்பட்ட ஆண்களாலும் இம்சைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ம் உள்ளூர் வாசிகளே இத்தொழிலில் வாடிக்கையாளர் ல நாடுகளில் சிறுவர் சிறுமியருடன் உடலுறவு
பிரயாணிகளைக் கவரும் வியபாரத் தந்திரமாக ப்யப்படுகிறது. தெற்கு மற்றும் தென் கிழக்காசிய ட்கையுடைய ஐரோப்பிய உல்லாசப்பிரயாணிகளை தியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களையும்
ாறன.
ா வளர்ந்தோரைவிட, பிள்ளைகளுக்கான கிராக்கி க்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இதற்குக் காரணம், ளகளை எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயைப்
அநேகமாகப் பீடிப்பதில்லை என்னும் தவறான இது உண்மை அன்று. ஏனென்றால், பெரும்பாலான பாகம் மரண தண்டனையாகவே அமைந்துவிடுகின்றது.
கொடுக்கும் பாதகர்கள் மிகவும் கெளரவமானவர் இவர்கள் எமது உலகத்தின் போக்கைப் பிரதிபலிக் ) பாதுகாப்புப் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்து, கடும் தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை மையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது தாமே பதில்லை." இவ்வாறு வளர்முக நாடுகளில் வளர்ந்து ல்களுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தல், பாலியல் ான்பன தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய பிரெஞ்சுப் ராங்கோ லேஃபோ குறிப்பிடுகிறார்.
றைவேற்றுவோர், பாலியல் துறையில் சிறுவர்கள் விடயம் குறித்து பராமுகம் காட்டிவருவதை மனித ாடுகள் ஆணைக்குழுவின் அண்மைய அறிக்கை

Page 2
பொலிசார் மனம்வுைத்தால் சிறுவர்களையும், g விடுவிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுப் செய்கின்றன. ஆயினும், சட்டத்தை நிறைே பெரு ம்பாலும் கண்டும் காணாதவர்கள் போல பிறருக்கு உதவ முன்வருவதால் தமக்கு ஒரு அவர்கள் நினைக்கிறார்கள். அதிகாரத்தில் உ வழங்காமல் இருக்கும்போது தாம் ஏன் ச கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எவ்வாறாயினும், அப்பட்டமான ஊழல் அல் இந்த நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்:
பொய்யான அடையாள அட்டை அல்லது திரு பிள்ளைகளைக் கடத்திச் சென்று எல்லைப் பு சாதாரணமாகி விட்டதென மேற்படி அறி குற்றச் செயல்களுடன் பிள்ளைகளை வைத் போதைப் பொருள் வியாபாரம் ஆகியனவும் குறிப்பிடுகிறது.
இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு ஆளாகுப் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்; மணமுறிவு ஏ அல்லது மது அல்லது போதைப் பொருள் கொண்டவர்களாவர். சில சந்தர்ப்பங்களில் ச விபசாரிகளாயிருக்கிறார்கள். யாசித்தும், திரு விற்றும் பிழைக்கும் வீடுவாசலற்ற அநா இவர்களுக்கு விபசாரம் இலாபகரமான, ஆ இருக்கலாம். வறிய குடும்பங்களைச் சேர்ந் வேலைக்காரர்களாக பணக்கார வீடுகளு அவ்வீடுகளில் உள்ளவர்கள் இப்பிள்ளைகை பலர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றே வாங்கப்பட்டு பட்டணங்களிலும் பெரு நகர வெளிநாட்டவருக்கு விற்கப்படுகிறார்கள். ப பிள்ளைகள் கெளரவமான தொழில்களில் ஏமாற்றப்படுவதும் உண்டு. தெற்கு மற்றும் ெ இலட்சக்கணக்கான சிறுவர் சிறுமியர்கள் சார்பற்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு வயதுக்குக் குறைந்த 10,000 சிறுவர்கள் விப. மேற்படி அமைப்புகள் அறுதியிட்டுக் கூறுகின் சுமார் 75 ரூபாய் கூலி அல்லது வெறுமே வழங்கப்படுகின்றது.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரே விபசாரமும் விபசாரப் பரிவர்த்தனையும் ( மத்திய கிழக்கு நாடுகள் தமது பிராந்தியத்த வாதிட்டாலும் இந்நாடுகளைச் சேர்ந்தவர்க வெளிநாடுகளுக்கு, குறிப்பாகத் தென்கிழக்கு வருவதாக, அறிய வருகிறது.

சிறுமிகளையும் விபசார விடுதிகளிலிருந்து பதற்கான சட்டதிட்டங்கள் இருக்கவே வற்றும் அதிகாரிகள் இது விடயத்தில் v) நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால், பயனும் கிடைக்கப் போவதில்லை என உள்ளவர்கள் தமக்குப் போதிய ஊதியம் ட்டத்தை நிலைநாட்டுவதில் அக்கறை நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். லது ஒத்துழைப்பின் மூலம் அவர்களும்
956.
நமணச் சான்றுப்பத்திரங்களைக் காட்டி றங்களில் வியாபாரம் செய்யும் பழக்கம் க்கை கூறுகிறது. அமைப்பு வாரியான து நடத்தும் ஆபாச நடவடிக்கைகள், இணைந்துள்ளன என்பதையும் அறிக்கை
ம் பிள்ளைகள், பெரும்பாலும் மிக வறிய ற்பட்ட குடுபம்பங்களைச் சேர்ந்தவர்கள் களுக்கு அடிமைகளான பெற்றோரைக் *ம்பந்தப்பட்ட பிள்ளைகளின் தாய்மாரே டியும் அல்லது போதைப் பொருள்களை தைப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பத்துக் குறைந்த வாழ்க்கை நெறியாக த பல பிள்ளகைள் சிறு வயதிலேயே க்குத் தானம் பண்ணப்படுகிறார்கள், ள உபத்திரப்படுத்துவதுண்டு. மேலும் )ாரிடமிருந்து அற்ப தொகை விலைக்கு ங்களிலும் விபரசார விடுதிகள் அல்லது ல சந்தர்ப்பங்களில், பெற்றோர் தமது ஈடுபட்டிருக்கிறார்கள் என நம்பும்படி தன் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் விபசாரிகளாக உள்ளனரென்று அரச
கடற்கரையை அண்டிய விடுதியிலே 16 சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக றன. இச் சிறுவர்களுக்கு நாளொன்றுக்கு னே சாப்பாடும் துணிமணியும் மட்டும்
ாப்பியப் பிராந்தியங்களிலும் சிறுபிள்ளை பெருமளவில் நடைபெற்று வருகின்றன. தில் இந்தப் பிரச்சினை இல்லை என்று ளிற் சிலர் பாலியற் சுகங்களைத் தேடி ஆசியப் பிராந்தியங்களுக்குச் சென்று

Page 3
தொழில்மயமான நாடுகளில் வறுமை, போன்றனவும் போதைப் பொருள் பிர ஏதுவாக விளங்குகின்றன. வீட்டைவிட் சகதியில் விழுந்து விடுகிறார்கள். பால தண்டிப்பதற்கான சட்டங்கள் எல்லா
நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் க. தூண்டுகின்ற உளவியல் மற்றும் புறப் பு முடியாது. ஒரு சமுதாயத்தில் பாலி பரவினால் அதனைப் பூண்டோடு கன அதிகாரிகளுக்கு உதவ வேண்டும். ச பாங்கானவை. சமுதாய உணர்வுடன் கூ இன்றியமையாதவை. சமூகப் பாதுகாப்பு
பெற்றோர் தமது குடும்பங்கள் சிதறா படிப்பித்து அர்த்தமுள்ள, சரண்டலு ஈடுபடச் செய்வதற்கும் வழிவகுக்க வே
உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் ெ எங்கேனும் எந்தப் பிள்ளையேனும் நடத்தப்படல் வேண்டும்.
பாலியல் சார்ந்த உல்லாசப் பிரயான விகாரமான பாலியல் நடத்தைகளில் உல்லாசப் பயணிகளை அந்தந்த நாடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுவர் சிறுமிகளின் பரிதாப நிலையை மா நிறைவேற்றுதன் மூலமே மேற்படி சீர் அறுக்கலாமென பிள்ளைகளின் உய்வு, அர்ப்பணித்துள்ள யுனிசெப் நிறுவன அனுபவங்கள் காட்டுகின்றன.
விபசாரம், ஆபாச நடவடிக்கைகள் அட இம்சைகளிலிருந்து சிறுவர்களையும், அவசியத்தை சிறுவர்கள் உரிமைகள் பற் 34). சிறுவர் சிறுமிகளைக் கடத்திச் சென் ஆகியன பற்றியும் கவனஞ் செலுத்தியு சட்டப்படியான பாதுகாவலர் அல்லது பெற்ற வேறெவரினதும் கண்காணிப்பிலு 19 ஆவது உறுப்புரை விவரிக்கிறது.
மேற்குறித்த சகல நிலைமைகளிலிருந்து துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், துஷ்பிர அளித்தல் ஆகியவற்றுக்கான செயற்தி நடவடிக்கையை மேற்கொள்ளல் சமவா கடமையாகும்.
 

குடும்பத்தில் நிலவும் வன்செயல், இம்சை யோகமும் பாலிய விபசாரம் அதிகரிப்பதற்கு டு ஓடிப்போகும் சிறுவர், சிறுமியர் இந்தச் பிய விபசாரத்தால் பணம் திரட்டுவோரைத் நாடுகளிலும் உள்ளன. ஆயினும், இவற்றை ாணப்படுவதில்லை. மேலும், கிராக்கியைத் பிரச்சினைகளை சட்டத்தினால் மட்டும் தீர்க்க ய விபசாரமும் சுரண்டலும் பீடைபோலப் ளைவதற்கு அச் சமுதாயம் முன்வந்து சட்ட ட்டமும் நீதியும் அடிப்படையில் சிகிச்சைப் டிய தடுப்பு நடவடிக்கை சார்ந்த கொள்கைகள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான கொள்கைகள், மற் பாதுகாப்பதற்கும் தமது பிள்ளைகளைப் க்கு அப்பாற்பட்ட தொழில் முயற்சிகளில் ண்டும்.
பாது மக்களுக்கு அறிவூட்டுவதும் அவசியம். அதற்குரிய கெளரவத்துடனும் மதிப்புடனும்
த் துறையை ஒழிப்பதற்கான யோசனைகளில் ஈடுபட்டமைக்காக பிடிபட்ட வெளிநாட்டு களின் சட்டங்களுக்கமையத் தண்டிப்பதையும்
ற்றுவதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக ரழிவுக்கான காரண காரியத்தொடர்புகளை பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கு தம்மை னத்தினதும் ஏனைய அமைப்புக்களினதும்
ங்கலான பாலியல் சார்ந்த சுரண்டல் மற்றும்
சிறுமிகளையும் காப்பாற்ற வேண்டியதன் )றிய சமவாயம் வலியுறுத்துகிறது. (உறுப்புரை ன்று விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்தல் ள்ளது (உறுப்புரை 35). பெற்றோர் அல்லது பிள்ளையைப் பராமரிக்கும் பணி சுமத்தப் ள்ள பிள்ளைகள் மீதான பாலியல் இம்சைகளை
ம் பிள்ளைகளைக் காப்பாற்றல், பாதுகாத்தல், "யோகத்துக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை ட்டங்களை உருவாக்கி உரிய சட்டரீதியான யத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நாடுகளின்

Page 4