கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் பிள்ளை

Page 1
sofar
sta NS
(S
)
ஐக்கிய நாடுகள் ud43'5 m. ficatsir is sput is
i
பெண் பிள்ளை
அநேகமாக எல்லாச் சமூகங்களிலு பெண்பிள்ளைகளைப் பாாக்கிலும், ஆ விரும்புகின்றனர். இது பொதுவா நாடுகளில் பெண்களுக்கு எதிரான காணலாம். ஆண்களுக்கே பிர பெண்கள் படிக்கவோ வேலை கல்வித்திட்டங்கள் அமைந்துள்ளன ஆண்கள் செய்யும் அதே பணி: உத்தியோகங்களே அவர்களுக்கு வ அரிதாகவே கிடைக்கின்றன.
பல நாடுகளில் பெண்குழந்தை
கருச்சிதைவு செய்துகொள்கிறார்க னையை அடுத்து 8,000 கருச்சிதை சிதைக்கப்பட்ட கருக்களில் 7,9! கருச்சிதைவு, பெண் சிசுக்கொலை, விளைவாக டெல்லியில் 1000 ஆ காணப்படுகிறது. பூப்பெய்தும் பருவ பாகுபாட்டுக்கு இலக்காகிறாள். ெ தமது பெண் குழந்தைகள் மீது ச
பூப்பெய்தும் பருவத்தில் ஆண்கள் தமது சுயகெளரவத்தை இழப்பதா6 ஹாவர்ட் பல்கலைக்கழகமும், அ
அண்மையில் நடத்திய ஓர் ஆய்வு
"பால் சார்ந்த பாகுபாடு, உணவு தற்கொலை எத்தனங்கள், வறுமை
பருவத்திலேயே முதன் முதல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிற பிரச்சினைகள் ஆகியவற்றில் கவ6 இழப்பது போன்ற உணர்வை
அரசசார்பற்ற நிறுவனங்கள் ப நன்னடத்தைக்கும், தோற்றத்துக்கும் மதிப்பதை உறுதிப்படுத்துவதே
வளர்முக நாடுகளில் பெண்ணுக் பல்வேறு வகைகளில் காணலாப் ஆண்களை விட, பெண்கள் வேலைப்பளுவைக் குறைக்கவும் பெறும் வாய்ப்பு ஆண்களுக்குச் ச தமது முழுமையான அந்தஸ்தை ( கொள்கை மட்டங்களில் இடம்
குறைவு.
 

லும், வறியவர்களாயினும், செல்வந்தவர்களாயினும், ஆண் பிள்ளைகளின் ஆரோக்கியமான மேம்பாட்டையே ன ஒரு சமூக மரபாக விளங்குகிறது. செல்வந்த மனப்போக்கு, கல்வி அமைப்புகளிற் பிரதிபலிப்பதைக் த்தியேகமானவை எனக்கருதப்படும் துறைகளில்
வாய்ப்புப் பெறவோ இடமளிக்காத வகையில் தக் காணலாம். பெண்கள் வெற்றி பெறும்போது, யைச் செய்தாலும் குறைந்த ஊதியம் கிடைக்கும் பழங்கப்படுகின்றன. அதிகார பலமுள்ள பதவிகளும்
பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோர் 5ள். பம்பாயில் ஆண், பெண் வாரியான பரிசோத 5வுகள் தொடர்பாக நடத்தப்பெற்ற ஆய்வின்போது, 99 பெண்கருக்களாக இருக்கக் காணப்பட்டன. பெண் குழந்தைகளைப் புறக்கணித்தல் ஆகியவற்றின் ;ண்களுக்கு 809 பெண்கள் என்ற விகிதாசாரமே பம் முதல் பிற்கால வாழ்க்கை வரை பெண்ணானவள் பெற்றோர் தமது ஆற்றாமைகளை பெரும்பாலும் சமத்திவிடுகிறார்கள்.
ளைப் பார்க்கிலும் பெண்கள் கூடுதலான அளவில் ன உணர்வைப் பெறுகிறார்கள் என்று அமெரிக்காவில் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பெண்கள் சங்கமும் 1 முலம் தெரியவருகிறது.
சம்பந்தப்பட்ட உடற்கோளாறுகள், சஞ்சல உணர்வு, ஆகியவற்றின் தாக்கத்தினைப் பெண்கள் பூப்பெய்தும் ாக அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்” என்று ார்கள். பெண்களைத் தமது கருத்துகள், கனவுகள், ணம் செலுத்தச் செய்வதன் மூலம் சுயகெளரவத்தை அகற்ற முடியும். இதில் உதவும் பொருட்டு, ணியாற்றி வருகின்றன. பெண்களை அவர்களின் அல்லாமல் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்குமாக நாடளாவிய இயக்கங்களின் குறிக்கோளாகும்.
கும் ஆணுக்கும் உள்ள சமத்துவமற்ற நிலைமையை ). போசாக்கின்மை, மரண விகிதாசாரம் என்பன மத்தியில் அதிகம். ஆக்கத்திறனை உயர்த்தவும்,
வழி செய்யக்கூடிய கல்வி மற்றும் நுட்பங்களை மனான அளவில் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. வென்றெடுப்பதற்கான சீர்திருத்தங்களைப் புகுத்தும்
பெறும் வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைப்பது

Page 2
பெண்களுக்கு ஒரவஞ்சனை செய்வதன் வி சமுகத்திலும், பெண்ணின் அந்தஸ்து, எ. முத்திரையைப் பதிக்கிறது. தாய்மார் என்ற வ பாதுகாப்புக்கும் மட்டுமல்லாமல் அவர்களின் க விருத்திக்கும் பெண்களே பொறுப்பாளிகள், ! தாய்மாரின் கல்வி அறிவு மட்டத்துக்கு 6 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக அநேக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 40 சத கூடியவர்களாயிருக்கிறார்கள்.
சராசரியாக உலகில் ஆரம்பக்கல்வி பெறும் பட்ட சுமார் 1000 இலட்சம் பிள்ளைகளுள் 600 கல்வி கற்கும் உரிமையை இழப்பதற்கான கார்
9ே பெண்பிள்ளகளுக்கு எழுத்தறிவைட
கொள்ளாமை. 9 பாடசாலைகளில் ஆசிரியைகள் இ6 9 பாடநூல்களும் ஆசிரியர்களும் ஆ6 9 பெண் பிள்ளைகளை வெளியே த6 0 மலசலசுடம் போன்ற அடிப்படை ப
இல்லாமை.
மேற்படி இடர்ப்பாடுகளுடன், வறுமை, பாடச பற்றாக்குறை, பாடநூல்களின் விலை, வறிய உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டிய சேரும் போது, கல்வி தொடர்பான ஆண்கள்
இலகுவாகவோ துரிதமாகவோ அகலமாட்ட
சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தின் ஆணி சமத்துவமும், பாரபட்சமற்ற மேம்பாடுமேயா சிறுமியர், இருசாராருக்கும் சமமாகச் சேர:ே இரண்டாவது உறுப்புரையானது எல்லா உரி சமம் எனக் குறிப்பிடுகிறது.
பல நாடுகளில் சமவாயத்தைக் கவனிக்கத் புலப்படுகின்றன. ஆசியாவில் கலாசார பா அந்தஸ்தையே கொடுத்து வந்துள்ளன. பிள்ளைகளின் பரிதாப நிலைமை குறித்து தேச நடைபெற்று வருகின்றன. பிராந்தியக் கூட்டு 1990ம் ஆண்டைப் பெண்களின் ஆண்டா ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான விடயங்களிலு “பெண்கள் தசாப்தம் (1990-1999) அனுட்டி மற்றும் ஆபிரிக்க நாடுகளும், 1990 களில் முன்னுரிமை வழங்க முன்வந்துள்ளன. இ6 வெறுமனே ஒரு மகள், சகோதரி, எதிர்க ஒருவரின் சொத்து என்னும் நிலையிலிருந்து பெற உதவி வருகின்றன.
அநேக வளர்முக நாடுகளில் ஆண், பெண் சார்ந்த விடயங்கள் பற்றிய ஆய்வுகளில் கீழ்க்கா

ளைவு பாரதூரமானதாகலாம். எந்தச் திர்காலச் சந்ததிகள் மீது அழியாத கையிலே பிள்ளைகளின் பராமரிப்புக்கும், ருத்தோட்டங்கள் ஆற்றல்கள் ஆகியவற்றின் சிறுவர்களின் ஆரோக்கியமும், உயர்வும் ஏற்றவாறு உயர்கிறதென்று வளர்முக ள் மூலம் தெரியவந்துள்ளது. ஆயினும், வீதமான பெண்களே எழுத, வாசிக்கக்
வாய்ப்பை இழக்கும் 6 - 11 வயதுக்குட் இலட்சம் பேர் பெண்களாவர். இவர்கள் ாணங்களில் பின்வருவனவும் அடங்கும்:-
ப் புகட்டுவதில் பெற்றோர் அக்கறை
ல்லாமை. ணாதிக்கத்தை வலியுறுத்தியமை, ரிையாக அனுப்புவதற்குள்ள பயம். ாடசாலை வசதிகள் பெண்பிள்ளைகளுக்கு
ாலை இடவசதி அல்லது போக்குவரத்து நாடுகளில் வாழும் சிறுவர் சிறுமியர்கள் கட்டாயம் போன்ற பிரச்சினைகளும் பெண்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு ாது என்றே தோன்றுகிறது.
வேர் போன்ற கோட்பாடு, சிறுவர்களின் கும். உறுப்புரைகளின் பயன்கள் சிறுவர், வண்டுமெனச் சமவாயம் குறிப்பிடுகிறது. மைகளும் ஆண், பெண் இருபாலாருக்கும்
தொடங்கியுள்ளமைக்கான அறிகுறிகள் ாரம்பரியங்கள், பெண்களுக்குக் கீழான ஆனால், அண்மைக்காலத்தில் பெண் சிய, பிராந்திய வாரியான கருத்தரங்குகள் றவுக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்), ாக அனுட்டித்ததுடன் ஆண், பெண் ள்ள அக்கறையை விரிவாக்கும் பொருட்டு க்கவும் தீர்மானித்தது. மத்திய கிழக்கு
பெண் பிள்ளைகளின் தேவைகளுக்கு வையும், ஏனைய முயற்சிகளும் பெண், ால மனைவி, தாய் அல்லது எவரோ | ஒரு 'தனிநபர்' என்னும் அந்தஸ்தைப்
Tr பாலாருக்கிடையிலான தாரதம்மியம் ண்பன கவனத்திற் கொள்ளப்படுகின்றன:-

Page 3
* வளர்ப்பு, போசாக்கு, சுகாதாரப் இருபாலாருக்கும் சமமாகக் கிடைக்கச் குறைந்த காலத்துக்கே பெண் குழந் போசாக்குள்ள உணவும், பெண் பிள்ை பிள்ளையைப் போலன்றி பெண்பிள்லை கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ெ
* பெண்கள் திருமணம் செய்யக் நிர்ணயித்தல் அவசியம். இளம் வயதி வெளியே ஏதாவது பயனுள்ள பணிகளில் விளைவாக அவர்கள் இளமையிலிருந்து கொண்டே இருப்பர். இதனால், தி அதிகரிப்பதற்கும் ஏதுவாகின்றது. வங் பெண்களில், 71.8 சதவீதமானவர்கள் ம6 ஆண்களே இவ்வயதில் மணம் புரிகிற
* சிறுமியர் மற்றும் பெண்களின் நிை சமூக மேம்பாட்டில் அவர்கள் ஆற்றியுள் சேகரித்தல்.
* பெண்களின் வேலைப் பளுை ஆண்களைவிடக் கூடிய நேரம் வேை பெண்கள் வீட்டுவேலைகளிலும், சந்தை நேரத்தைச் செலவிடுகிறார்கள். சில பரு 85 சதவீதம் கூடுதலாக வேலை செய்
* பாலியல் வாரியாகவும் வேறு வ முறியடித்தல். இவர்கள் பூப்படைந்த நோய்க்கும் அதைச் சார்ந்த துன்பங்களு ஏற்பட்டுள்ளது.
சிறுமியர், பெண்கள் ஆகியோரின் நிலை அரசாங்கங்கள் இதில் கரிசனை காட் இருக்க வேண்டும். பெண்களுக்குச் சார் வேலைத்தலங்களிலும் சமத்துவம் நி தேவையும் இருந்து வருகிறது. சமூகத் தாழ்வானது, அவர்களின் அந்தஸ்து ( பொருட்டு, பொதுமக்களுக்கு அறிவூட் கண்கண்டதே காட்சி என்பார்கள். ெ சக்தியாகப் பெண்கள் விளங்குகிறார்க அவர்களின் பணியைப் பேணிப் பார
 

பராமரிப்பு, கல்வி என்பன ஆண், பெண் செய்தல். ஆண் குழந்தைகளைப் பார்க்கிலும் தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. ளைகளுக்கு குறைவாகவே கிடைக்கிறது. ஆண் ாகள் நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்குக் றல்லாம் ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
கூடிய ஆகக் குறைந்த வயதெல்லையை ல் மணம் செய்யும் பெண்களுக்கு வீட்டுக்கு b ஈடுபடும் வாய்ப்புக் கிடைப்பது அரிது. இதன் நெடுங்காலத்துக்கு குழந்தைகளைப் பெற்றுக் நாய் நோயாளியாவதுடன் சனப்பெருக்கம் காள தேசத்தில் 15 - 19 வயதுக்குட்பட்ட ணமானவர்கள். ஒப்பீட்டளவில் 7.4 சதவீதமான
ார்கள்.
லைமை பற்றியும் தேசங்களின் பொருளாதார, ாள பணி பற்றியும் புள்ளி விவரத் தரவுகளைச்
வக் குறைத்தல். அவர்கள் சமவயதுள்ள ல செய்வது வழக்கமாகிவிட்டது. ஜாவாவில் களிலும் நாள்தோறும் 33 சதவீதம் கூடுதலான வத்தினர் அதே வயதையொத்த ஆண்களிலும் கிறார்கள்.
கையிலும் பெண்களைச் சுரண்டி வாழ்வதை பருவத்தில் எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி ளுக்கும் இலக்காகும் பரிதாப நிலையும் இன்று
பற்றி அதிக அக்கறை கொள்ளுதல் அவசியம்.
டுவதானால், பணம் செலவிடவும் தயாராக பாகச் சட்டங்கள் இயற்றவேண்டும். வீட்டிலும் லைபெறுவதைக் கண்காணிக்க வேண்டிய துக்கும் நாட்டுக்குமான பெண்களின் சேவை குறைந்தது என்ற எண்ணக்கருத்தை மாற்றும் ட வேண்டிய தேவையும் இருந்து வருகிறது. பாருளாதார சமூக முன்னேற்றத்துக்கு உந்து 5ள் என்னும் உண்மையை உணர்த்துவதற்கு ாட்டுதல் அவசியம்.

Page 4