கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளாதாரச் சுரண்டல்

Page 1
(S
)
starSe
ஐக்கிய நாடுகள் lidksfg5 a... fants, cir நிலையம்
를
பொருளாதாரச் சுரண்
வீங்கிய விரல்களும், வலிக்கும் நு சிறுபிள்ளைகளே உலகின் எழில்மி
பாகிஸ்தான், இந்தியா போன்ற நா விளையாடவோ, பாடசாலை செ நேரமின்றி வேலைசெய்கிறார்கள். ஏற்றுமதித் தொழிலை நிலைபெற அன்றாட சீவனத்துக்குக் கூடப் இயங்கும் பருவமாகிய ஆறு, ஏழு போடப் பயில்கிறார்கள். ஆனால் விரும்பக் காரணம் அவர்களின் கீ நிலைமைகளில் வேலை செய்ய இ6
கம்பள நெசவு சிரமமிக்க, ஆரோக் சிறுமியர் குந்தியிருந்து, கம்பளித் தூ கணக்கில் வேலை செய்வார்கள். மு அரிவாள் போன்ற கருவி, விரல்களி ரசாயனச் சாயங்களில் இவ்விரல் அவர்கள் வளரும் போது, சில வயதடையும் பருவத்தில் பெரும்ப விலகி விடுகிறார்கள். அநேக சந்தர் பொருட்டு, தமது சொந்தப் பிள்ளை அனுப்பி வைக்கிறார்கள். இவ்வா கொண்டே போகிறது.
சிறுவரைச் சுரண்டி வாழும் வ உரியதொன்றல்ல. வளர்முக நா நாடுகளிலும் பல லட்சக்கணக்கான ஆரம்பித்துவிடுகிறார்கள். பலருக்கு ஏதுவாகவுள்ள நிலைமைகள், குறிட் தொன்றல்ல. சிறுவர்களின் உழை இன்றியமையாததாகிறது. ஆயினும், மனித உரிமைகளை மறுக்கும் ஏை
உதாரணமாக ஐரோப்பா, இந்திய உரிமைக்காகப் போராடுவோர், சு கம்பளங்களுக்கு எதிராக நடத்திய உழைப்பைச் சுரண்டும் நடவடிக்ை கம்பள ஏற்றுமதி மேம்பாட்டுச் ச சங்கமும் உரிய தடுப்பு நடவடிக்ை பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்ப நேரும் என்றும் அச்சம் கொண்ட பதிவு செய்து கொள்வதற்கு
அமர்த்தப்படுகிறார்களா எனக் கிரம
இத்தகைய சிறு வெற்றிகள் உலகே வறிய சமூகங்களில் சிறுவர்கள் தனி சேர்ந்தோ, வேலைசெய்வதைக் கா6
 

[ 6ᏓᎧ
வரையீரல்களும், கூனிய முதுகுகளும் கொண்ட கு கம்பளங்கள் சிலவற்றை உருவாக்குகிறார்கள்.
டுகளில் பல்லாயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் ல்லவோ, பாலப் பருவத்தை அனுபவிக்கவோ கோடிக்கணக்கான டொலர் பெறுமதி வாய்ந்த ச் செய்துவரும் இவர்கள் பெறும் ஊதியமோ போதுமானதன்று. பிஞ்சு விரல்கள் துரிதமாக வயதிலேயே இவர்கள் கம்பளங்களுக்கு முடிச்சுப் நெசவித்தறிச் சொந்தக்காரர்கள் இவர்களை ழ்ப்படிவம் அற்ப சம்பளத்துக்கு மிக மோசமான வர்கள் உடன்படுவதுமேயாகும்.
கியத்தைக் கெடுக்கின்ற தொழிலாகும். சிறுவர்கள், சைச் சுவாசித்துக் கண் துஞ்ச, விரல் நோக, மணிக் டிச்சுகளைப் போடுவதற்கு அவர்கள் உபயோகிக்கும் ல் கொப்புளங்களைத் தோற்றுவிக்கும். கம்பளத்தின் கள் தோயும் போது வலி மேலும் மோசமாகும். சமயங்களில் முதுகில் கூனல் உண்டாவதுண்டு. ாலானவர்கள் நோயாளிகளாக வேலையிலிருந்து ாப்பங்களில் இவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றும் களையே தமது முன்னைய வேலைத் தலங்களுக்கு றாக, சுரண்டல் சகடக்கால் போலச் சுழன்று
முக்கம் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு மட்டும் டுகளில் மட்டுமல்லாமல் அநேக தொழில்மய சிறுவர்கள் சிறுபிராயத்திலிருந்தே வேலைசெய்ய த வேலை வேதனையின் உறைவிடம். அதற்கு பாக வறுமை இரவோடிரவாக மறையக் கூடிய pப்பு பெரும்பாலும் குடும்பத்தின் சீவனத்துக்கு அரசாங்கங்கள் மன்ம் வைத்தால் சுரண்டலையும் னய துர்நடத்தைகளையும் ஒழித்துவிட முடியும்.
ா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறுவர் சிறுவர் உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயக்கம், கம்பள உற்பத்தித் துறையில் சிறுவர் }கயை ஒழிப்பதற்கு ஏதுவாயிற்று. அரசாங்கத்தின் பையும், அகில இந்திய கம்பள உற்பத்தியாளர் ககள் எடுப்பதற்கும் முன்வந்தன. ஏற்றுமதியாளர் டும் என்றும், அரசாங்கத்தின் மானியத்தை இழக்க 30 உற்பத்தியாளர்ள் தமது கம்பளத் தறிகளைப் முன் வந்தனர். சிறுவர்கள் வேலைக்கு மாகப் பரிசோதனை செய்வதற்கு இது வழிவகுத்தது.
மெங்கும் கிடைத்தல் அவசியம். ஏனென்றால், மிக த்தோ தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் ணக்கூடியதாக உள்ளது. பானங்கள், சிற்றுண்டிகள்,

Page 2
பத்திரிகைகள் மற்றும் பண்டங்களை அவர் பிரேஸில் நாட்டில் சிறுவர்கள் வாழைத்தே கொலம்பியாவில் செங்கற்களைச் சுமக்கிறார் உடைக்கிறார்கள், எகிப்தில் கந்தைத் துணிகள் சூடானில் பஞ்சு அறுவடை செய்கிறார்கள். இ வேலை செய்கிறார்கள்.
பெரும்பாலான துஷ்பிரயோகங்கள், விவசாய துறை, மற்றும் வீட்டுப்பணி, ஆகியவற்றில் இடம் இளம் பெண்கள் பெரும் உபத்திரவங்களுக்கு இந்த விபரீதங்களுக்கு உந்து சக்தியாக
தொழில்மயமாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களி
நகர்ப்புறங்களில் வேலை செய்வதிலும், விவ அங்கத்தினரின் கண்காணிப்பில் கூலி வேை தோன்றலாம். ஆனால், விவசாயத்தை இயர் பண்ணைகளைப் பெருந்தோட்டங்களாக உள்ளீடுகளைப் புகுத்தியமையும், ஏழைக் கிர வாழும் காணிகளுக்கும் இருந்த பற்றுதலை மு குடும்பங்கள் காணி நிலமற்றோராகின்றன; முடியாத அளவுக்கு அவர்களின் காணிகள் ( கூலிகளாக வேலை செய்வதால் நகர்சார்ந்த பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை வேலைசெய்ய வேண்டுமென்ற நிபந்தன அமர்த்தப்படுவது சாதாரண வழக்கமாக உள்ள ஆபத்தான இயந்திரங்களினால் ஏற்படக்கூ கிருமிநாசினிகள், களை நாசினிகளுக்கும் சிறு இவையும் ஏனைய காரணங்களும், நகர் சார் பகுதிகளில் சிறுவர் மரணம், நோய், போச என்பன அதிகரிப்பதற்குப் பெருமளவு ஏதுவா ஆளாகியுள்ள பாலியத் தொழிலாளிகள் பலர் அல்லது கிராமத்தின் கொடிய நிலைமைகளை கிராமச் சிறுவர்களே என்று சர்வதேச தொழ
வளர்முக உலகில் முறைசாராத் தொழில் மு பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், இம்மு எனவே, முறைசார் தொழில் முயற்சிகை இவற்றைப் பாதிப்பதில்லை. சிறுவர் உழைப்ை முறைசாராத் தொழில் துறையானது, கம்ப அகழ்தல், கல் உடைத்தல், கைப்பணிகள், ெ செய்தல், சப்பாத்து மினுக்குதல் தொடக்கம் l பென்சில் தயாரித்தல் ஈறாக சகல முயற்சிக
வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்யும் ! சுரண்டப் படுவோராவார். இவர் களைப் பெரும்பான்மையானவர்கள் சிறுமிகள். எ அவர்களிலேயே முற்று முழுதாகத் தங்கி அடிமைகளைப் போல விற்கப்படுகிறார் போகிறார்கள். அவர்களின் வயது, பால், ம வெளியுலகிலிருந்து மறைத்து வைத்திருத்த சுரண்டப்படும் ஆபத்து அதிகம்.

கள் கொண்டு திரிந்து விற்கிறார்கள். நாட்டங்களில் வேலை செய்கிறார்கள். கள், மொரக்கோவில் ஒடுகளுக்கு களி மற்றும் கழிவுகளைச் சேகரிக்கிறார்கள்,
இலங்கையில் வீட்டுப் பணியாளர்களாக
பத்துறை, நகர்ப்புறப் பொருளாதாரத் பெறுகின்றன. வீடுகளில் வேலைசெய்யும் ம் சுரண்டல்களுக்கும் உள்ளாகிறார்கள். அமைவன வறுமை, சனப்பெருக்கம்,
ன் துரித வளர்ச்சி என்பனவாகும்.
சாயத் துறையில் குடுபத்தின் ஏனைய லை செய்வது பாதகம் குறைந்ததாகத் ந்திரமயமாக்கியமையும், அதேபோன்று மாற்றியமையும், உச்ச தொழில்நுட்ப ாம மக்களுக்கும் அவர்கள் உழுதுண்டு }ற்றாக மாற்றியுள்ளன. அதிகமதிகமான அல்லது சீவனத்துக்கு வகைசெய்ய குறுகிவருகின்றன. பிறரின் காணிகளில் கூலியாட்களுக்குக் கிடைக்கும் சட்டப் ) , பிள்ளைகளையும் கூட்டி வந்து }னயில், பெரியவர்கள் வேலைக்கு ாது. நவீனமயமாக்கப்பட்ட வேளாண்மை, டிய விபத்துக்களுக்கும், துன்பந்தரும் வர்களை முகம் கொடுக்க வைக்கிறது. “ந்த பகுதிகளைப் பார்க்கிலும் கிராமப் ாக்கின்மை, ஊனம், எழுத்தறிவின்மை கின்றன. நகர்ப்புறங்களில் சுரண்டலுக்கு நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ாத் தாங்க முடியாமல் அங்கு ஓடிவந்த பில் நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன.
pயற்சிகள் பொருளாதார வளர்ச்சியில் )யற்சிகள் பதிவு செய்யப்படுவதில்லை. ளக் கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்கள் பச் சரண்டித் துரிதமாக வளர்ந்துவரும் ளம் புனைதல், செங்கல் தயாரித்தல், விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி 1ாடசாலைகளில் சிறுவர் பயன்படுத்தும் ளையும் உள்ளடக்குகிறது.
சிறுவர், சிறுமியர்களே மிக மோசமாக
பாதுகாப்பதும் மிகக் கடினம். சமானர்களுடன் சீவிக்கும் இவர்கள் யிருக்கிறார்கள். சிலர் பெற்றோரால் கள். ஆகவே, இவர்கள் தனித்துப் )ற்றும் சிறை போன்ற தனிவாழ்க்கை, ல் ஆகிய காரணங்களால் அவர்கள்

Page 3
சுரண்டல்களைத் தேடிக் கண்டுபிடித் வேண்டியது வெகுசன ஊடகங்களில் பொதுமக்களின் கண்காணிப்பு முக்கி வலியுறுத்துகிறது. தேசிய அல்லது சர் சுரண்டப்படுவது தொடர்பான விட கொண்டுவந்த பின்னரே, அத்தகைய ஊ நாடுகள் வெற்றிகண்டனவென்று மேற்
"சிறுவர்களின் உழைப்பை ஏற்றுக் கெ நல்ல சமூகக் கோட்பாடோ அல்ல. அ அது தவிர்க்கக்கூடிய ஒரு பெருந் தீடை கொள்கையன்று; ஏனென்றால், மனித அதாவது சிறியோரைப் பேணி வளர்க்கு மட்டுமன்றிப் பிஞ்சிலேயே கனியச் செ சிறப்பை நாசம் செய்வதாகிறது” என்று
உலகெங்கும் பொருளாதார ரீதியா எதிர்ப்பதில் யுனிசெப் எப்போதும் மு தொழில் நிறுவனத்தின் சிறுவர் உழைப்ை யுனிசெப் நெருங்கிப் பணியாற்றுகிறது சூழல்களை இனங்காண்பதும் சிறுவர்கள் அடங்கும்.
தொழில் செய்யும் சிறுவர்களின் நலன்கை ஏட்டில் இருக்கின்ற போதிலும் அ காணப்படுகிறது. மேலும், சட்டத்தில் குறைபாடுகளை தொழில் கொள்வோர்
தொழில் கொள்வதற்கான குறைந்த ட நிலைமைகளை நெறிப்படுத்துதல், ஆே எந்தத் தொழிலிருந்தும் சிறுவர்களைப் ட கட்டாயமாக்குதல், ஆதியன தேசங்களின் பற்றிய சமவாயம் வலியுறுத்திக் கூறு ஆரோக்கியமான பாலப்பருவத்துக்கு அ கலாசார நடவடிக்கைகள் என்பன ெ மதித்தல் வேண்டுமெனவும் அது வை
 

து, பொது மக்களுக்குப் பிரசாரம் செய்ய * பொறுப்பாகுமெனவும், இது விடயத்தில் யமெனவும் சர்வதேச தொழில் நிறுவனம் வதேச பத்திரிகை நிறுவனங்கள், சிறுவர்கள் யங்களைப் பொதுமக்களின் கவனத்திற்குக் ழல்களைப் கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான படி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ாள்வதென்பது தர்ம நியாயத்துக்கு ஏற்றதோ, து தர்மத்துக்கு விரோதமானது; ஏனென்றால் மயை வரவேற்கிறதாகிறது. அது நல்ல சமூகக் இனத்தின் அடிப்படையான நோக்கத்தை நம் பணியை அது புறக்கணிக்கிறதாகிறது. அது Fய்வதன் மூலம் எதிர்கால மனித வளத்தின்
சர்வதேச தொழில் நிறுவனம் குறிப்பிடுகிறது.
கச் சிறுவர், சிறுமியர் சுரண்டப்படுவதை முன்னணியில் நின்று வந்துள்ளது. சர்வதேச ப ஒழிப்பதற்கான சர்வதேச செயற்திட்டத்துடன் து. அதன் பணிகளில் ஆபத்தான வேலைச் ளை அத்தகைய நிலைமைகளிலிருந்து காப்பதும்
)ளப் பாதுகாப்பதற்கான தேசிய சட்டதிட்டங்கள்
வற்றை நடைமுறைப்படுத்துவதில் சீர்கேடு காணப்படும் சில ஒட்டைகளை அல்லது
தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.
பட்ச வயதெல்லையை நிர்ணயித்தல், வேலை ராக்கியத்துக்குப் பாதகம் விளைவிக்கக்கூடிய ாதுகாத்தல், ஆரம்பக் கல்வியை எல்லோர்க்கும் பொறுப்பாகுமென்பதைச் சிறுவர் உரிமைகள் கிறது. சமவாயத்தை அங்கீகரிக்கும் நாடுகள், அடிப்படையாகவுள்ள ஒய்வு, பொழுதுபோக்கு, தொடர்பாக சிறுவர்களுக்குள்ள உரிமைகளை ரயறுத்துள்ளது.

Page 4