கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் உரிமைகளும் வீணாகும் வாய்ப்புகளும்

Page 1
M\\\\ \), Ñyage
ஐக்கிய நாடுகள் ute4sf6 tal-fatt ssir fenautis
•S
சிறுவர் உரிமைகளு
மக்களின் வாழ்க்கையைக் காக் இருந்தும் நடைமுறையில் எதை சர்வதேச சமுதாயம் 21 ஆ! வேண்டியதொன்றாகும். அதிலு கொள்கைகள் தழைத்தோங்கி வ வளத்தினாற் புதுப்புதுக் கொடுை சிறுவர்கள் மீதும் - தயக்கமின்ற வயது வந்தவர்கள் மனித உரிை யாவற்றையும் செய்ய முயலாமல் பொருளாதார, சமூக, கலாசார முடியாதவை, உலகளாவியவை
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவ ஒவ்வொரு பிராந்தியத்திலுமுள் தினந்தோறும் மீறியே வருகின்றன
ஐக்கிய நாடுகளின் சிறுவர்களு சிறுவர்களின் தேவைகளையும் ந6 பற்றிய சமவாயத்தினால் பணி வகையிலும் இரண்டு தீர்க்கமா6 நிதியம் (யுனிசெப்) ஏககாலத்தில் குரல் எழுப்பும் அவசரப் பிரக் கொன்றும், இடம் பெயர்த்தும், போராட்டங்களும் இயற்கை உ வறுமை, நோய், அறியாமை, பற்ற அவசரப் பிரச்சினை; இதில் மரெ அல்லது போர் போன்ற வெளிப் கூடுதலாகும். ஆயினும் இவை த
அவலக்குரல் எழும்பும் அலி
யுனிசெப் மூலமாக மனிதாபிமா எழுப்பிய அவசர நிலைமைகளில் பி கம்போடியா, மத்திய அமெரிக்க முன்னைய யுகோஸ்லாவியா ஆகி ஆபிரிக்காவின் 11 தென் திை ஈக்குவடோர், லெபனான், பா வெள்ளப்பெருக்கு, எகிப்து, இந்ே ஏற்பட்ட பூமியதிர்ச்சி, நிகராகுவா வெடிப்பு எல்சல்வடோர், பேரு ஆசியா, அமெரிக்கா கண்டங்களி கோடிக் கணக்கான சிறுவர்க6ை பாதிப்பு, கட்டுப்பாடற்ற நோய் நெ அவசியமான குடும்ப வாழ் பங்கப்படுத்தியுமுள்ளன.
 

ம் வீணாகும் வாய்ப்புகளும்
கவும் வளப்படுத்தவும் எத்தனையோ வாய்ப்புகள் தயும் செய்வதற்கு அக்கறை காட்டாத நிலையில் ம் நூற்றாண்டை அணுகுகின்றமை வெட்கப்பட ம், கெடுபிடி யுத்தம் பழங்கதையாகி சனநாயகக் ரும் இன்றைய கட்டத்திலே மனிதன் தன் கற்பனை மைகளைப் பிறர் மீது - குறிப்பாகப் பெண்கள் மீதும் ப்ெ புரிவதானது மிகவும் கவலையளிப்பதாயுள்ளது. மகள் மீறப்படுவதைத் தடுக்கும் பொருட்டு ஆவன
வாளாவிருப்பது மன்னிக்க முடியாததொன்றாகும். ா, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பகிர என்பதைச் சர்வதேச மனித உரிமைச் சாசனமும் பாயமும் ஐயம்திரிபற அங்கீகரித்துள்ளன. எனினும், ள அநேகமான எல்லா நாடுகளும் இவற்றைத்
г.
நக்கான முகவர் நிலையம் என்ற வகையிலும், Uன்களையும் கண்காணிக்கும்படி சிறுவர் உரிமைகள் க்கப்பட்ட முகவர் நிலையங்களில் ஒன்று என்ற  ைஅவசர விடயங்களில் ஐக்கிய நாடுகள் சிறுவர் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது. ஒன்று அவலக் *சினை. இதில் கோடிக்கணக்கான சிறுவர்களைக் ஊனமாக்கியும் கொடுமை விளைவிக்கும் ஆயுதப் பாதைகளும் அடங்குகின்றன. மற்றொன்று, தீராத ாக்குறையான சேவைகள் ஆகியவற்றினால் ஏற்படும் ணிப்போரின் எண்ணிக்கை, பஞ்சம் வெள்ளப்பெருக்கு படையாகத் தெரியும் அழிவுகளால் இறப்போரிலும் லைப்புச் செய்திகளாக முக்கியம் பெறுவதில்லை.
வசர நிலைமைகள்
‘ன நிவாரணம் பெறும் பொருட்டு அவலக்குரல் iன்வருவன மிகச் சமீபத்தியனவாகும். ஆப்கானிஸ்தான், ா, ருவண்டா, மொஸாம்பிக், சோமாலியா, சூடான், ய நாடுகளில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் ச நாடுகளில் இடம்பெற்ற தண்ணிர்ப் பஞ்சம், கிஸ்தான், பராகுவே ஆகியவற்றில் இடம்பெற்ற தானேசியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த எரிமலை நாடுகளில் வாந்திபேதித் தொற்றுநோய், ஆபிரிக்க, ல் எயிட்ஸ் நோய்; இவையும் ஏனைய அவலங்களும் ளப் பாதித்து போசாக்கின்மை, உளவியல் ரீதியான ாடி ஆகியவற்றைத் தோற்றுவித்ததுடன் மேம்பாட்டுக்கு வைக் குலைத்தும் வீடுகளின் பாதுகாப்பைப்

Page 2
போரிற் சிக்கிய சிறுவர்கள்
1992 இல் யுனிசெப் 50 பிரதான மனிதாபிய தனது மூலவளங்களில் 22 சத வீதத்தை ஆப ஆகியோரின் தேவைகளுக்குப் பயன்படுத்திய பணிகளில் மிகச் சிரமமான சேவை அப் வேண்டப்பட்ட பொருள்களை வழங்கியவமைய எழுவர் இவ்வாண்டில் மேற்படி பணியின்போ எதிரணியினர், பரிதாபகரமான நிலையில் சி நிவாரணப் பொருள்களைச் ஏற்றிச் சென்ற க செய்தோ மனித உரிமைகள் மீது தமக்குள்ள சந்தர்ப்பங்களில் யுனிசெப் குறுகிய கால
நிவாரணப் பொருள்களும், சேவைகளு சென்றடைவதற்கு வழிவகுத்தது. என்றாலும், அநாவசியமாகத் துன்புறவும் உயிரிழக்கவும்
வன்செயல்களின் இலக்குகள்
பல பிணக்குகளில் ராணுவத் தலைவர்க பெண்களையும் குறிவைத்துத் தாக்கியுள்ள அதற்கும் குறைந்த வயதுள்ள சிறவர்களை பயிற்சியளித்து போர் முனைக்கு அனுப்பி குடும்பத்தவர்களையே கொல்லும்படி தூண்ட எதிரியின் அரண்களைத் தகர்ப்பதற்கு அல் போர்க்களரிகளை அணுகுவதற்குச் சிறுவர் பலியாடுகளாக்கிய சம்பவங்கள் பற்றியும் வெடிகளை விளையாட்டு பொம்மைகள் போன் கண்ணில் படக்கூடியதாகப் பாடசாலைகள் இடங்களில் பொறிவைத்த சம்பவங்களும் தெ ஆகியோரை எதிரணியினர் சுற்றி வளைத் கற்பழித்தும் சித்திரவதை செய்தும் பழிவா இவ்வாறான குரூரமான அநாகரிக கொடு போலும். ஆசியாவின் பல பாகங்களில் எப்டே போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
காரணமாக நாள்தோறும், பல சிறுவர்கள்
ஆயுதப் போரில் நேரடியாகப் பலியாவோ
கடந்த தசாப்த காலத்தில் 15 லட்சத்துக்கும் அ பட்டிருக்கிறார்கள். 40 லட்சத்துக்கும் கூடுதலா சுமார் 50 லட்சம் பேர் யுத்தம் எப்போது முடி முகாம்களில் தவிக்கிறார்கள். மேலும் 12 இழந்திருக்கிறார்கள். ஆயுதப் பிணக்குகள் சொல்லொணாத் தொகையினர் உளப்பாதிட போரில் உயிரிழந்த ஒவ்வொரு வீரனுக்கும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னைய யுகோஸ் போது 97 சத வீதமானோர் தாம் பீரங்கிக் கு படையால் கண்டபடி தாக்கப்படாமல் எதி சுடப்பட்டதாகத் (அதாவது தாம் சிறுவர்கள் என தெரிவித்துள்ளார்கள்.

ான நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டு, த்தில் அவதியுற்ற சிறுவர்கள், பெண்கள் து, இதுவரை காலமும் மேற்கொண்ட பாவி மக்களுக்கு அவரச தேவையாக பாகும். யுனிசெப் நிவாரண ஊழியர்களில் து உயிரிழந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் க்கிய சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் ப்பல்களை வழிமறித்தோ தாமதமடையச் அசிரத்தையை வெளிப்படுத்தினர். சில யுத்த நிறுத்தங்களை ஏற்பாடு செய்து 5ம் , ஊழியர்களும் அபலைகளைச் தாமதத்தின் காரணமாக அப்பாவிகள் நேர்ந்தது.
ள் வேண்டுமென்றே சிறுவர்களையும் மை தெளிவாகியுள்ளது. 11 அல்லது ாக் கடத்திச் சென்று பலவந்தமாகப் ப சம்பவங்கள் பல. தமது சொந்தக் ப்பட்ட பாலியப்படை வீரர்கள் பற்றியும், }லது கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட களை அலை அலையாக முன்தள்ளிப் பல அத்தாட்சிகள் உள்ளன. கண்ணி rற வடிவங்களில் தயாரித்து சிறுவர்களின் ா, விளையாட்டுத் திடல்கள் போன்ற ரியவந்துள்ளன. இளைஞர்கள், பெண்கள் த்துக் குரூரமாகக் கொலை செய்தும் ங்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மைகளுக்கு ஒரு போதும் முடிவில்லைப் ாதோ நடைபெற்று முடிந்த போர்களின் இன்னமும் தற்செயலாக வெடிப்பதன் இறக்க அல்லது ஊனமுற நேர்கிறது.
திகமான சிறுவர்கள் போரிற் கொல்லப் னோர் அங்கவீனர்களாகி அவதியுற்றனர். யுமோவென்று எதிர்பார்த்தவாறு அகதி மில்லியன் பேர் தமது இல்லங்களை ளை கண் முன்னால் கண்டதனால் புக்குள்ளாகி உருகுகின்றனர். சூடானில் 13 சிறுவர் உயிரிழந்துள்ளனவர் என லாவியாவில் 300 சிறுவர்களை விசாரித்த நண்டுகளால் அல்லது கனரகப் பீரங்கிப் திரிகளால் துப்பாக்கியால் குறிவைத்துச் ாத் தெரிந்துகொண்டே தாக்கப்பட்டதாகத்)

Page 3
1945ற்கு முற்பட்ட காலத்தில் போர்வீர அதற்குப் பின்னர் நிகழ்ந்த 150 க்கும் ஆ பேரிலும் காயமடைந்த 60 மில்லியன் இவர்களிலும் பெரும்பாலானோர் அப்
1945 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பெரும் நடைபெற்றுள்ளன. அந்நாடுகளில் வறு இயற்கை உபாதைகளால் ஏற்பட்ட பளு
வயது வந்தவர்கள் சர்வதேச சமுதாய உண்டாக்கும் பிணக்குகளால் பல தனி உடலாலும் உணர்வாலும் ஊனமுற் முற்றுப்பெற வேண்டும். சமுதாயத்தி மக்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுதல்
மறைமுகமாகப் பாதிப்புறுவோர்
கடந்த 10 வருட காலத்தில் போர்களின பலியாகியுள்ளார்கள். குண்டுகளாலும், பிள்ளைக்கும் மேலாக மேலும் பல ஆளாகிறார்கள். பெற்றோரையும் குடும் தண்ணிர் விநியோகம், நோய்களுக்கு எ அடிப்படைச் சேவைகளை இழத்தல் 6 வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையா நடத்திய ஊழியர்களும் கூட அண்ை உபாயத்தின் இலக்குகளாக அமைந்தன
ராணுவச் செலவினங்கள், புனரமைட ஆதியன உலகின் வறிய நாடுகளின் குரு வாழ்வுக்கும் வளத்துக்கும் அவசியமான ஒதுக்கப்படும் அற்ப சொற்ப மூலதன
இலகுவில் வெளியே தெரியாத
வெகுசனத் தொடர்புத் துறையில் ஏ உரிமைகள் மீறப்படுவதையிட்டுச் சர்வ காட்டித் தப்பித்துக் கொள்ள இயல காணாதவர்கள் போலப் பாவனை பை ஊடகத்தின் விழிகளால் சாவையும், பார்ப்பது போல முழுவர்ணத்தில் பார்க் செய்தி ஊடகங்களும், அவலக் குரல் எ( நாட்டம் காட்டுகின்றன. சேரிகளிலும், வி சளிச்சுரம் போன்ற கொடிய நோய்க லட்சக்கணக்கான பிள்ளைகள் பற்றி இ இதில் வருந்தத்தக்கதென்னவென்றால் பணத்தை மாத்திரம் செலவிட்டால் இ மென்பதை நாம் நன்கு அறிவோம் :
 

ர்களே யுத்தங்களில் பலியானார்கள். ஆனால்
அதிகமான யுத்தங்களில் இறந்த 20 மில்லியன் பேரிலும் 80 சதவீதமானோர் குடிமக்களே,
பாவிப் பிள்ளைகளும், பெண்களுமாவர்.
பாலான யுத்தங்கள் வளர்முக நாடுகளிலேயே றுமை, தண்ணிர்ப் பஞ்சம், பட்டினி மற்றும் ருக்களால் நிலைமை மேலும் சிக்கலடைந்தது.
ாத்தின் மிகச்சிறந்த சட்டவரம்புகளையும் மீறி லைமுறைச் சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள்; றுள்ளார்கள். இந்தப் பைத்தியப் பேரழிவு ல் வரையறைகள் இருக்க வேண்டுமானால்
அவசியம்.
ால் 17 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள்
சன்னங்களாலும் உயிரிழக்கும் ஒவ்வொரு ர் பலர் வேறு மறைமுகத் துன்பங்களுக்கு பத்தவர்களையும் பிரிதல், வசிப்பிடம், ஆகாரம், ாதிராகத் தடுப்பு மருந்தேற்றல் போன்ற பிற என்பன போரின் மறைமுக விளைவுகளாகும். ங்கள், பாடசாலைகள் ஆதியனவும் இவற்றை மையில் இடம்பெற்ற ஒரு பிணக்கில் போர்
TIT.
ப்புச் செலவுகள், வட்டிக் கொடுப்பனவுகள் தியை உறிஞ்சுகின்றன. இதனால் சிறுவர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் செலவினங்களுக்கு மும் அழிந்துபோகிறது.
அவலங்கள்
"ற்பட்டிருக்கும் புரட்சியின் பயனாக மனித பதேச சமுதாயம் அறியாமையைக் காரணம் )ாமலிருக்கிறது. அரசியல்வாதிகள் கண்டும் ண்ணலாம். ஆனால், உலகம் தொலைக்காட்சி துன்பதுயரங்களையும் பக்கத்தில் இருந்து ங்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தொலைக்காட்சியும் ழப்பும் அவசர நிகழ்ச்சிகளின் பரபரப்பிலேயே பறிய கிராமங்களிலும் வயிற்றோட்டம் அல்லது ளால் ஆண்டு தோறும் செத்து மடியும் பல Tந்த ஊடகங்கள் அக்கறை காட்டுவதில்லை.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு சிறிய தொகைப் 'ந்த மரணத்தையும் துன்பத்தையும் தடுக்கலா என்பதாகும். சிறுவர்களைக் கொல்லும் ஆறு

Page 4
பிரதான நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்து தினால் ஏற்படும் உடல் நீர்வற்றுதலைத் தடு வகையான மனக்கோளாறுகளை நீக்கும் பெ எம்மிடம் ஆற்றல் உண்டு. இவை எல்ல ச்ெயற்பாடுகளல்ல.
பெண்பிள்ளைகள்
மேம்பாட்டுக்குரிய மூலவளங்களைச் சர்வதே ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டும் பொறுப்பும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமவாய்ப்புக பால்வாரியான பாகுபாடு மனித உரிமைகை நிலைபேறான மேம்பாடு பற்றிய யதார்த்த ரீ: தாகவும் உள்ளது. பாடசாலை செல்லாதிருக்கு பிள்ளைகளுள் மூன்றில் இரண்டு பங்கினர்
மனிதவளத்தின் சரிபாதியைப் புறக்கணித்து
கருணையின் பராமுகம்
அவலக் குரல் எழுப்பும் அபாயங்கள் தினமு உலகையும், எம்மைச் சூழ உள்ளோரின் துன் எமது ஆற்றல் மழுங்கிப் போய்விடுகிறது.
நாளாந்தம் துன்பங்களைப் பற்றியே திரும்பத் இரக்க சுபாவம் குறைந்து பராமுக மனப்பா
இதனால் உண்டாகக் கூடிய நீண்டகால அ வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்குதல், ஆய பெண்களையும் ஈவிரக்கிமின்றிக் கற்பழித்தல் செயல்கள் தொடர்ந்து நடைபெறும் போது சர் குரல் எழுப்பத் தயங்குவதாகும். இதன் விை அமுங்கி விடுகின்றன. மனத்தால் எண்ண சம்பவங்கள் காலக் கிரமத்தில் சாதாரண அவசியமற்ற ஒன்றாகவும் மாறிவிடக்கூடும் இவ்வாறே ஆகிவிடலாம்.
பராமுகம் எனும் சதி
அவலக்குரல் எழுப்பும் அவசர நிலைமைகள் ப செய்திகளை வெளியிடும்போது, எந்தப் போரிலு எந்தப் பஞ்சத்திலும் பட்டினியிலும் ஒரே நாள் என்பதை உலகோருக்கு நினைவூட்டுதல் அவசி வறுமை, எழுத்தறிவின்மை, மற்றும் செலவு கு நுட்பங்கள் கிடையாமையால் நிகழும் "ஒகையற்ற பலியாவோரின் எண்ணிக்கை இதைவிட அதிக பொருளாதார, சமூக, கலாசார, குடியியல், என்பதை ஏற்றுக்கொண்டமைக்காக, சர்வதே

நுகளை உபயோகிக்கவும், வயிற்றோட்டத் க்க வாய்வழி மீளநீர் வழங்கவும், சில ாருட்டு அயடின் உப்பை வழங்கவும் ாம் பெரும் செலவை உருவாக்கும்
தச சமுதாயம் பகிரும் முறையிலுள்ள சர்வதேச சமுதாயத்தைச் சாாந்ததாகும். ளை மறுதலிக்கும் (ஆண் பெண் என்ற) ளைத் துஷ்ப்பிரயோகம் செய்வதாகவும் தியான எண்ணக் கருவுக்கு முரணான தம் 7 - 12 வயதுக்குட்பட்ட 10 கோடிப் பெண்களாவர். எந்த நாடும் அதன்
முன்னேற முடியாது.
ம் அதிகரித்து வருகின்றன. இதனால் ாபங்களையும் கருணையுடன் நோக்கும் இது மற்றொரு துர்ப்பாக்கியமாகும். திரும்ப வர்ணித்து வந்தால் மக்களின் ‘ன்மை தலைதுாக்கி விடுகிறது.
பாயம், சிறுவர்களையும், அவர்களது பிரக்கணக்கான சிறுமிகளையும், இளம் , கர்ப்பிணியாக்குதல் போன்ற குரூரச் வதேச சமுதாயம் இவற்றுக்கு எதிராகக் ளவாகப் பொதுமக்களின் கருத்துக்கள் னிக்கூடப் பார்க்க முடியாத குரூரச் ாமானவையாகவும் அலட்டிக்கொள்ள . வறுமை, இல்லாமை என்பனவும்
ாற்றி வெகுசன ஊடகங்கள் பரபரப்பான ம், இயற்கை அழிவுகளிலும் அதேபோன்று ரில் 35,000 சிறுவர்கள் பலியானதில்லை யம். உலகின் பின்தங்கிய சமுதாயங்களில் நறைந்த அடிப்படையான உயிர்காக்கும் p” அவசர நிலைமைகளால் நாள்தோறும் ம் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அரசியல் உரிமைகள் பகிர முடியாதன ச சமுதாயம் மனித உரிமைகள் பற்றிய

Page 5
சர்வதேசப் பிரகடனத்தைப் (1948) போ பிரகடனம், "பேச்சுச் சுதந்திரம், கருத் ஆகியவற்றில் இருந்து விடுதலை" என
இல்லாமையிலிருந்து (அதாவது வறுை உள்ளாரை, இல்லாதாரிடமிருந்து பிரித் உரிமைகள் விஷயத்திலும் ஒரு மெளன
உலகின் நூறு கோடி மக்களில் ஐந்தி டொலருக்கும் (சுமார் ரூபா 56A) குறை கின்றார்கள். ஏழைகளின் குடியுரிமை
வளம் கொழிக்கும் நாடுகள் சில குர பொருளாதார, சமூக, உரிமைகள் பற் இவற்றை இலக்குகள், அபிலாசைகள் :
சமவாயமும் உலக உச்சி மா
இந்த உரிமைகள் பற்றிய பூரணமான இ சார்பாகச் சர்வதேச சமுதாயம் வெளி பற்றிய சமவாயத்தின் 54 உறுப்புரை பிரகடனம், செயல் திட்டம் ஆகியவற்றிற்
செயற் திட்டத்திலும் 139 அரச தலை
சமவாயம் 1989 இல் ஐக்கிய நாடுகள் ( சரியாக ஒன்பது மாதத்துள் நடைமுறை தொடர்பான உடன்படிக்கை எதுவும் அளவில் 191 நாடுகள் அதனை ஏற்று சோமாலியா ஆகிய இரு நாடுகளும் இல் நாடுகளும் இதனை ஏற்று அங்கீகரித்த பூர்த்தி செய்வதில் காணும் முன்னே விளங்குகிறது. சிறுவர்க்கான உலக உ4 தேசிய செயற்திட்டங்கள், சமவாயத்தின், கட்டுக்கோப்பாக அமைகின்றன. யுனிெ திட்டங்களும், தேசிய செயற் திட்டங்களு ஏற்பட வேண்டிய முன்னேற்றத்தையு கட்டுப்பாடுகளையும் உலக உச்சி மாநா வகுக்கப்பட்டவையாகும்.
அமுலாக்கம்
சிறுவர் உரிமைகள் மீதான செயற்கு ஆகியவற்றில் செம்மைசான்ற 10 நிபுணர் பங்காளி நாடுகளில் ஒவ்வொன்றும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சமவாயத்தை உறுதிப்படுத்தும் ! நிறைவேற்றுவதிற் காணும் முன்னே சமர்ப்பித்தல் வேண்டும். 1993 மே வரை கிடைத்துள்ளன.
 

bறி வரவேற்றது. இந்த உரிமைகளை மேற்படி துச் சுதந்திரம், அச்சம், வறுமை இல்லாமை) ச் சுருக்கியுள்ளது.
மயிலிருந்து) விடுதலை பெறும் விஷயத்திலும், து வைக்கின்ற பொருளாதார, சமூக, கலாசார ச் சதி நிலவுகிறது.
ல் ஒருவர் தமது நாளாந்த சீவியத்தை ஒரு ந்த வருமானத்துடன் சமாளிக்கத் திண்டாடு மற்றும் அரசியல் உரிமைகள் பற்றி உலகின் ல் எழுப்பும் அதே வேளையில் அவர்களின் றி எவரும் பேசுவதில்லை. சில சமயங்களில் ான்று மட்டும் குறிப்பிடுகின்றார்கள்.
நாடும்
ரத்தினச் சுருக்கமான விளக்கமும் சிறுவர்கள் ரியிட்ட குறிக்கோள்களும் சிறுவர் உரிமைகள் கள், சிறுவர்க்கான உலக உச்சி மாநாட்டின் காணப்படுகின்றன. பின்னைய பிரகடனத்திலும் வர்கள் ஒப்பமிட்டுள்ளார்கள்.
பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு க்கு வந்தது. இது சர்வதேச மனித உரிமைகள்
ஈட்டாத ஒரு சாதனையாகும். 1997 மார்ச் உறுதிப்படுத்தியிருந்தன. ஐக்கிய அமெரிக்கா, பவாறு செய்யும் பட்சத்தில் உலகின் அனைத்து தாக அமையும். சிறுவர்களின் தேவைகளைப் ற்றத்தை அளவிடும் சட்டக் கோலாக அது *சி மாநாட்டின் விளைவாக உருவாக்கப்பட்ட முக்கிய உறுப்புரைகளை நிறைவேற்றுதவற்கான சப்பின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சகல நம் சிறுவர்க்கான இலக்குகளையும் 1990 களில் ம் பிரதிபலிக்கின்றன. இவை சமவாயத்தின் ட்டின் குறிக்கோள்களையும் நிறைவேற்றுமுகமாக
iழு, சிறுவர் உரிமைகள் மற்றும் சேமநலன் களைக் கொண்டதாகும். இவர்கள் சமவாயத்தின் த்தமது சிறுவர்கள் சார்பாக மேற்கொள்ளும் பொருட்டுத் தெரிவு செய்யப்பட்டவர்களாவர். iாடுகள், சமவாயத்தின் கோட்பாடுகளை ]றம் பற்றி ஈராண்டு காலத்துள் அறிக்கை பில் 16 நாடுகளின் அறிக்கைகள் செயற்குழுவுக்குக்

Page 6
அமுலாக்கல் தொடர்பாகச் சமவாயம் மேற் சமவாயத்தின் நியமங்கள் முற்றாகக் கைகூடச் முகமாக, முட்டி, மோதிக் கொள்வதைத் த டல்களையே செயற்குழுவினர் நாடுகின்றனர். கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவது வறிய நா( ஒப்புக் கொண்டு, தொழில்நுட்பம், நிதி எ வெற்றிகொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு வ யுனிசெப் நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சிறு என்ற வகையிலே, 1990 களில் சிறுவர்களுக்க அடையும் பொருட்டும் சமவாயத்தின் கடப் வளர்முக நாடுகளில் கிரமமான செயற் வரையறைக்குள் அரசாங்கங்களுடனும், அ இணைந்து பணியாற்றி வருகிறது. அத்துடன் மேற்கொண்டு வருகிறது.
சமவாயம் சிறுவர்களுக்கு நன்மை பயக்கும் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டுக்கோப்பாகும் சமவாயத்தில் அடங்கியுள்ள கடமைகளை நிை ஒத்துழைக்குமாறு யுனிசெப்புக்கு உற்சாகமூட விடயங்களில் அமையவேண்டுமென்று வரை
女 சிறுவர்கள் பற்றி பால் வாரிய தரவுகளைத் திரட்டுவதற்கான தே
女 சிறுவர்கள் தொடர்பான சட்டங்க
女 சமவாயம் சார்ந்த விடயங்கள் பற்
女 யுனிசெப் ஊழியர்களுக்கு சம6
அரசாங்கங்களில் அதே துறையில் நிறுவனங்களுக்கும் சமவாயம் தெ
1990 களின் இலக்குகள்
சிறுவர்க்கான உலக உச்சிமாநாட்டின தீர் இலக்குளில் பின்வருவனவும் அடங்கும்:
9 போசாக்கின்மை, வயதுவந்தோரின்
மரணவிகிதாசாரம் ஆகியவற்றை 50 ச
0 அடிப்படைக் கல்வி, பாதுகாப்பான
அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்.
0 சிறுவர்களைக் கொல்லும் பிரதானமான
90 சத வீதத்தினருக்குத் தடுப்பு மருந்(

)கொள்ளும் அணுகுமுறைக்கு அமைய, F செய்வதில் அரசாங்கங்களுக்கு உதவு விர்த்து ஆக்கபூர்வமான கலந்துரையா பொருளாதார சமூகத்துறைகள் சார்ந்த டுகளுக்குச் சிரமமென்பதைச் சமவாயம் ன்பன சம்பந்தமான இடர்ப்பாடுகளை 1ழங்கப்பட வேண்டுமெனக் கோருகிறது. வர்க்கான முன்னணி முகவர்நிலையம் 5ான இலக்குகளையும், மேம்பாட்டையும் பாடுகளை நிறைவேற்றும் பொருட்டும் பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும்
உலகளாவிய பிரசாரப் பணிகளையும்
கோட்பாடுகள், நிகழ்ச்சித் திட்டங்கள் ). 1991 இல் யுனிசெப்பின் நிர்வாக சபை, றைவேற்றுவதில் வளர்முக நாடுகளுடன் ட்டியது. இந்த ஒத்துழைப்பு பின்வரும் யறுக்கப்பட்டது: W
ானதும் பிராந்திய வாரியானதுமான iசிய அமைப்புகளை விருத்தி செய்தல்.
ளை மீளாய்வு செய்தல்.
றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
வாயம் பற்றிப் பயிற்சி அளித்தல்,
உள்ள சகாக்களுக்கும், அரச சார்பற்ற ாடர்பான அறிவைப் புகட்டுதல்.
மானப்படி, 1990களில் எய்தவேண்டிய
எழுத்தறிவின்மை, தாய்மைப்பேற்று
தவீதமாகக் குறைத்தல்; குடிநீர், வடிகால் வசதிகள் என்பன
நோய்களுக்கெதிராக உலக சிறுவர்களுள் தேற்றல்.

Page 7
20/20 G3 uLI TF6OD 60T
இவற்றையும் உச்சி மாநாட்டின் ஏன குறைந்த தொழில் நுட்பங்கள், நிரூபண பணச் செலவு ஆகியவற்றைப் பய உறுதியாக நம்புகிறது. வளர்முக ! ஆண்டுதோறும் மேலதிகமாக 250 ே கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரு உரிமையைச் சிறுவர்களின் நலனுக்கு செலவுத்திட்டங்களையும் உத்தியோக வகுப்பதன் மூலம் தேடிக் கொள்ளல
தற்போது வளர்முக நாடுகளின் அர போசாக்கு, சுகாதாரப் பராமரிப்பு, நி கல்வி, குடும்பத்திட்டம் ஆகிய அடி தொழில்மய நாடுகள் கூட இந்த முத வீத உத்தியோகபூர்வ மேம்பாட்டு உதவி 20 சத வீதமாக உயர்த்த முடியுமான காப்பதுடன் மேலும் பல நன்மைகை மதிப்பிட்டுள்ளது.
இத்தகைய வாய்ப்பு இருக்கும்போது இவற்றை உறுதிப்படுத்துவதற்கான உள்ளன.
சிறுவர்களின் உயரிய நலன்கள் உலகவ முன்னேற்றம், துஷ்ப்பிரயோகத்திலிரு அடங்கியுள்ளது. இந்த உரிமைகள் ஏ நியமங்கள். ஆயினும் பட்டினி, பசி, வ சுரண்டி வாழ்தல் ஆகியவற்றைக் க உலகில் இவற்றுக்கு என்ன மதிப்பு சு
வயது வந்தவர்கள் சிறுவர் பால் அசைபோட்டுக் கொண்டிருக்கும் வ நிலைகொள்ளச் செய்ய ஒருபே வழங்கப்பட்டுவிட்டன. உடன்படிக்கை செயலில் இறங்கவேண்டிய வேளை
 

னைய இலக்குகளையும், கைவசமுள்ள செலவு ாமான நடைமுறைகள், சொற்ப அளவு மேலதிக ன்படுத்திச் சாதிக்க முடியுமென யுனிசெப் நாடுகளில் இந்த இலக்குகளை எய்துவதற்கு காடி அமெரிக்க டொலர் போதுமானதென்று ம் பகுதியை கைவசமிருக்கும் வளங்களில் முதல் குப் பயன்படுத்தும் வகையில் தேசிய வரவு பூர்வமான மேம்பாட்டு உதவிகளையும் மீள
சாங்க செலவினங்களில் சுமார் 10 சதவீதமே ர்ே விநியோகம், வடிகால் அமைப்பு, ஆரம்பக் டப்படை விடயங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. 3ன்மை வாய்ந்த மனித தேவைகளுக்கு 10 சத பியையே வழங்குகின்றன. இந்த விகிதாசாரத்தை ால் 1990 களில் சுமார் 3 கோடி உயிர்களைக் )ளச் சிறுவர்கள் பெற முடியுமென யுனிசெப்
தோல்வியடைவதற்குக் காரணமே இல்லை, நுட்பமும் வளமும் சர்வதேச சமுதாயத்திடம்
ாாவியவை; அவற்றில் உயர்வு, ஆரோக்கியமான ந்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமையும் ற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை சர்வதேச றுமை, சித்திரவதை, கற்பழிப்பு, சிறுவர்களைச் ண்டும் காணாதது போல நடந்து கொள்ளும் கிடைக்கப்போகிறது?
தமக்குள்ள கடமைகளைப் பற்றி வீணே ரை சிறுவர்களின் வாழ்க்கையை உறுதியுடன் ாதும் இயலாது; பகிரங்க ஒப்புதல்கள் $கள் எழுதப்பட்டு உறுதியும் செய்தாகிவிட்டது. இதுவே. இனியாவது முயற்சி எடுப்போமா?

Page 8