கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உய்வும் மேம்பாடும்

Page 1
(s
searSe
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம்
•S
i
உயப்வும் மேம்பாடும்
இன்றைய ஒரு தினத்தில் மா காப்பாற்றும் சந்தர்ப்பத்தைச் ச சளிச்சுரம், வயிற்றோட்டம் அடங் இறந்தார்கள். கைத்தொழில் மய அபூர்வம். ஆயினும், வளர்முக நாடு 29 லட்சம் சிறுவர் சிறுமியர்கள்
துன்பத்தையும் மரணத்தையும் : உலகில் இருந்தும், தடுப்பு மரு வாய்மூலம் மீளநீரூட்டும் உப்புகள் நோய்வாய்ப்பட்டு வருந்தவும், சா களில் தார்மீக உணர்வென்பது தே காணப்படுகிறது. இதனால், சி பாாக்கிலும் கூடிய முக்கியத்துவ
உலகிலுள்ள ஒவ்வொரு சிறுவனுச் என்பனவற்றுக்கு முழு உரிமையு சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் ஆ அவர்களுக்கு உரிமை உள்ளதென்ப சட்டங்கள் பருவம் எய்தும் வயதை
வயதுக்குட்பட்ட ஒரு வரை ஒரு L
ஆரம்ப சுகாதாரம், நோய்த் த சமவாயம் விசேட முக்கியத்துவ அடங்கும். வறிய சமூகங்களில் வா முடிந்த வரை குறைந்த செலவின்
உதாரணமாக, வயிற்றோட்டம் ஏ தடுப்பதற்கு வேண்டிய இலகுவான போதிக்கலாம். அதே போன்று வ உப்புக் கலவை (ORS) உட் வேண்டியதன் அவசியத்தை விள
அண்மையில் பெரு நாட்டில் மேற்சொன்ன வாய்வழி மீள நீர் வழ மேற்படி சிகிச்சை பற்றிப் பொது மரண விகிதாசாரத்தை ஒரு சத 256,000 க்கும் கூடுதலான பெரு ஆனால், இறந்தோரின் எண்ணி போது 1991 இல் 19 ஆபிரிக்க நாடு 8 சத வீதம் அல்லது அதற்குக்
தேசங்கள் தமது சிறுவர் சிறுமி உடையன என்பதைக் கடந்த கா எதிராகத் தடுப்பு மருந்தேற். சுட்டிக்காட்டுகிறது. 1990 ஆம் ஆ6 தடுப்பு மருந்துப் பாதுகாப்பு வழி ஸ்தாபனமும் நடத்திய பிரசார
 

த்திரம் சுமார் 35,000 சிறுவர்களின் உயிரைக் ர்வதேச சமுகம் நழுவ விட்டுவிட்டது. சின்னமுத்து, கலான பல்வேறு காரணங்களால் அச்சிறுவர்கள் நாடுகளில் இவை உயிருக்கு ஆபத்தாக இருப்பது கெளில் இவற்றால் இவ்வாண்டில் சுமார் 1 கோடியே தமது உயிரைப் பறி கொடுப்பார்கள்.
தடுக்கக்கூடிய நுட்பங்களும் ஏனைய வளங்களும் ந்துகள், அன்ரிபயடிக்ஸ் (நுண்ணுயிர் கொல்லி), ஸ் என்பன கிடைக்கப் பெறாமையால் பிள்ளைகள் கவும் நேருவது எமது துர்ப்பாக்கியம். எனினும், 1990 சிய, சர்வதேச ஆற்றலுக்கு இரண்டாம் பட்சமாகவே றுவர் உரிமை பற்றிய சமவாயம் முன்னரைப் ம் பெறுகிறது.
கும், சிறுமிக்கும் அவர்களது உயிர் வாழ்க்கை, உய்வு ண்டென்பதையும், அதே போன்று ஆரோக்கியம், பூகியவற்றில் அதியுயர்ந்த தரத்தைப் பெற்றுக்கொள்ள தையும் சமவாயம் வலியுறுத்தி நிற்கிறது. ஒரு நாட்டின் ந முன்தள்ளி வைத்திருந்தாலன்றி, பொதுவாகப் 18 பிள்ளை என்றே சமவாயம் கணிக்கிறது.
டுப்புச் சுகாதாரப் பராமரிப்பு ஆகியனவற்றுக்குச் மளிக்கிறது. இதில் பொதுச் சுகாதாரக் கல்வியும் ழும் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் தேவைகளை ல் பூர்த்தி செய்வதற்கு இக்கல்வி உதவுகிறது.
ற்படும் சமயத்தில் உடலில் உள்ள நீர் வற்றுவதைத் அரிசிக் கஞ்சி தயாரிக்கும் முறையைப் பெற்றோருக்குப் பிற்றோட்டத்தின் போது வாய் வழி மீள நீர் வழங்கும் பட்ட பான வகைகளைத் தொடர்ந்து வழங்க ாக்கலாம்.
வயிற்றோட்டம் பாரிய அளவில் பரவியபோது ழங்குவதற்கான உப்புகள் பரவலாகக் கிடைத்தமையும், மக்கள் அறிந்திருந்தமையும் நோய்வாய்ப்பட்டோரின் வீதத்துக்கும் குறைந்த மட்டத்தில் நிறுத்த உதவியது.
நாட்டவர்கள் வயிற்றோட்டத்திற்கு ஆளானார்கள். க்கை 2500 மட்டுமே. ஒப்பு நோக்காகப் பார்க்கும் கெளில் இந்நோய் பரவியபோது மரண விகிதாசாரம் கூடுதலாக அமைந்தது.
யரின் நலனின் பொருட்டு செயலாற்றும் ஆற்றல் லத்தில் ஆறு பிரதான ஆட்கொல்லி நோய்களுக்கு றும் முயற்சியில் ஏற்பட்ட துரித விஸ்தரிப்பு ண்டளவில் உலகின் 80 சதவீதமான பிள்ளைகளுக்குத் pங்க வேண்டுமென்று யுனிசெப்பும் உலக சுகாதார
இயக்கத்தினால் உந்தப் பெற்று தேசங்கள் பல

Page 2
அசாதாரணமான முறையில் ஆளணிகளை உலகின் வறிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பா ஆண்டில் தடுப்பு மருந்துகளைப் பெற வ இலக்கு கைகூடியது. அத்துடன் சுமார் 30 இல் ஏற்புவலி, குக்கல் போன்ற நோய்களிலிருந்து கணக்கான பிள்ளைகள் ஆயுட்கால ஊனங்களின் இளம்பிள்ளைவாதத்திலிருந்து (போலியோ) தடுப்பு மருந்துகளின் மூலம் இவ்வளவு உயிரி சராசரி 10 அமெரிக்க டொலரே செலவாயி
உயிர்தப்பும் பிள்ளைகளின் மேம்பாட்டுக்க குறிப்பிடுகிறது. இவற்றுள், கல்வி கற்கும் உரின் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரி நடவடிக்கைகளில் ஈடுபடுதற்கான உரிமை, க உரிமை, அக்கருத்துக்கள் கவனத்திற் கெ பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியம் போன்ற பல அடங்கு
ஐ. நா. கல்வி, விஞ்ஞான, கலாசார நிறு பெடரிகோ மேயர் குறிப்பிட்டவாறு, பிள்ளை அங்ங்னம் பேணப்பட்ட உயிர்களின் வாழ்க் இணைந்ததாக அமைய வேண்டும். யுனிசெட் பிள்ளைகள், (நாள் தோறும் 7000 பேர்)
அருகிவரும் உலகில் வளர இருப்பது ஒரு குரூ சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிள்ளைகளின் வறுமை, அறியாமை போன்ற அதே அம்ச மேம்பாட்டைத் தொடர்ந்தும் ஊறுபடுத்தாதி
சமவாயத்துக்கு ஒப்புதல் கொடுத்த நாடுகள், தமது பிள்ளைகளுக்கு இலவசமாகவும் கடப்பாடுடையனவெனச் சமவாயம் வரைய
1990 செப்டெம்பரில் நடைமுறைக்கு வந்தது மாநாட்டில் உய்வு, மேம்பாடு, என்பன தெ குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான உறு பரிணமித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுக்கான
பிரதான சிறுபராய நோய்களைக் கட்டுப்ப சரிபாதியாகக் குறைத்தல்; ஐந்து வயதுக்கு மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தல்; தா சரிபாதியாகக் குறைத்தல்; சகல சமூகங்களுக் வடிகால் வசதிகளும் வழங்குதல்; குடும்பத்தி செய்தல்; சகல பிள்ளைகளுக்கும் அடிப்பை
உலகின் சிறுவர், சிறுமியரைப் பாதுக நடைமுறைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஆண் டொலர் மேலதிகமாகத் தேவைப்படுமென் பெருந்தொகைப் பணம் போலத்தோன்றலாம் பியர் பானத்துக்கும், ஐரோப்பியர்கள் தமது ை இது மிக மிகக் குறைந்த தொகையே.

த் திரட்டி மேற்கொண்ட பிரயாசை, லான பிள்ளைகள் தமது ஆயுளின் முதல் ழிவகுத்தது. உலகளாவிய இயக்கத்தின் pட்சம் பிள்ளைகள், சின்னமுத்து, பிரசவ உயிர் தப்பினர். மேலும் பல இலட்சக் பிருந்து பாதுகாக்கப்பட்டனர். இவர்களுள் தப்பிய 400,000 பேரும் அடங்குவர். களையும் பாதுகாக்க ஒரு பிள்ளைக்குச் ற்று.
ான வாய்ப்புகள் பற்றியும் சமவாயம் மை, உபத்திரவங்கள், துஷ்பிரயோகங்கள் மை, ஒய்வு, பொழுது போக்கு, கலாசார ருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடும் ாள்ளப்பட வேண்டிய உரிமை, தமது இயலாத குடும்பங்களைத் தாபரிக்க ld.
வனத்தின் (யுனெஸ்கோ) மா அதிபர் களின் உயிரைப் பேணும் போராட்டம், ங்கையை மாற்றியமைக்கும் முயற்சியுடன் பின் பிரயாசையால் உயிர்காக்கப்படும் தமது மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் ர முரண்பாடென அவர் குறிப்பிடுகிறார். ன் உயிரைப் பலி கொண்டிருக்கக் கூடிய ங்கள் உடல், உள, மற்றும் ஆய்வறிவு கிருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
பாடசாலை ஆரம்ப வகுப்புகளிலாவது, கட்டாயமாகவும் கல்வி வழங்கும் றுத்துள்ளது.
முதல் சிறுவர்களுக்கான உலக உச்சி ாடர்பாக பிரகடனஞ் செய்யப்பட்ட 27 திமிக்க துணைக்கருவியாகச் சமவாயம் இலக்குகளில் பின்வருவன அடங்கும்:
டுத்தல்; சிறுவர் போசாக்கின்மையைச் ட்பட்டோரின் மரண விகிதாசாரத்தை ய்மைச்சமய மரண விகிதாசாரத்தை $கும் பாதுகாப்பான குடிநீர்வியோகமும் ட்டச் சேவைகள் உலகெங்கும் கிடைக்கச் டக் கல்வி ஊட்டுதல்.
ாப்பதற்கான செலவுச் சுருக்கமான டு தோறும் 25 நூறு கோடி அமெரிக்க ] யுனிசெப் மதிப்பிட்டிருக்கிறது. இது . ஆனால், இந்த வருடம், அமெரிக்கர்கள் வனுக்கும் செலவிடவிருக்கும் பணத்திலும்