கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.12

Page 1
G
9ே91 ம் ஆண்டு முடிந்து 1992-ம் ஆண்டு மலர் கின்றது. 21-ம் நூற்றாண்டு மலர இன்னும் எட்டு 3 ஆண்டுகளே உள்ளன . உலகத்தைப் பீடையாய், 0 பேயாய் பிடித்தாட்டுகின்ற சக்திகள், அடுத்த எட்டு 0 ஆண்டுகளில் ஒழிந்து, மனிதநேயம் முழுமையாய்ப் 06 பரிமளித்திடச் செய்யும் நல்ல சக்திகள் வலிமைபெற 3 நாம் பாடுபட வேண்டும்.
உலக அரங்கில் வல்லரசுப் போட்டி மா ய் ந் து p யுத்தபயம் அகன்று விட்டது. போர்ப்பேயை விரட்டி 0 விட்டோம்,
g
t மானுடத்தையே அச் சுறுத் தி க் கொண்டிருந்த அனு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
பிரிந்து கிடந்த ஐரோப்பா , ஒன்றுபட்ட ஐரோப் பிய வல்லரசாக உருவெடுக்கின்றது. -
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டம் வென்றுவிடும் அறி குறி க ள் தென்னாபிரிக்காவிலே
தான்றியுள்ளன.
மூன்றாம் உலக நாடுகள் வறுமையை வீழ்த்தும் போராட்டத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.
பாரதத்திலும் முக்கிய பொருளாதார, அரசியல் பரிசோதனைகள் ஆரம்பித்துள்ளன. -
நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவது மிக 0 முக்கியபிரச்சனையாக பூதாகாரமாக உருவெடுத்துள் 0 எது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகள் 3 தலையெடுத்து வருகின்றன, இனவாதம் பரவுகிறது. 0 சாதிப் போராட்டங்கள் பெருகுகின்றன. மத வெறி 3 கட்டவிழ்த்து விடப்படுகிறது. பயங்கரவாதம் மிகக் 0 கெர்டுரமாகத் தலை தூக்கியுள்ளது. பிராந்தியவாதம் 3 பெருகி வருகின்றது.
அண்மையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் C பட்டது மிகவும் வேதனைக்குரியது. இதற்குக் காரண p மானவர்களை அரசு கண்டுபிடித்துத் தண்டித்தே ஆக
O Ο Ο.Α.Ο.Κ.. Ο Ο. Ο Οι Οι Ο Ολ. Ο Ο. OOO
 

வேண்டும். உயிர், உடமை இழந்த குடும்பங்களுக்கு நஷ்டஈடு தருவதோடு நின்றுவிடக் கூடாது.
சிந்தனையற்றவர்கள், நாட்டு நன்மையைக் Ֆ(Ե- தாதவர்கன் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக் கிறார்கள். அடுத்த எட்டுஆண்டுகளில் இதைவிட முக் கியமான அரசியற் பிரச்சினை வேறொன்று இருக்க முடியாது.
எங்கே ஓரினம், மற்றவர்களின் உரிமைக்கு GT5) ராகச் செயல்படுகிறதோ, மற்றவர்களின் உரிமையை மதிக்க மறுக்கிறதோ அங்கே இனவாதம் தலை தூக்கு கிறது.
* மசூதியை உடைத்துத்தான் ஆலயம் அ  ைம ப் போம் என்றால் அங்கே இனவாத ஆலகாலம் தலை யெடுத்துவிட்டது என்றே பொருள்படும், தாயகம் திரும்பிய தமிழர்களை விரட்டிவிட்டுத்தான் நீலகிரி யைப் பாதுகாப்போம் என்று அறிக்கைகள் விடுத்தால் அங்கே இனவெறி தலை நீட்டுகிறது என்பதல்லாமல் வேறு கருத்தில்லை .
'நீலகிரி மண் படுகர்களுக்கே சொந்தம், மற்றவர்
s
களும் மனுக்களும் விடுக்கும் மகாஜன சபைகள் இன O வாதத்துக்குத் தூபமிடுகின்றன.
丐
ளு
巴菸
@
நி
6Ն)
LD
G
T
G
リュ
E
IT
l
3.
6ծT
{]I
G
IT
永
მტ)
நீலகிரியை தாயகம் என்றெண்ணி, அ ய ர | து
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
வா சக ர் களு க் கும் மன்ற உறுப்பினர்களுக்கும் தாயகம் திரும்பிய, ந லிவு ற் ற, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மக்கள் மன்றம் தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித் து க் கொள்கிறது.
豪リ豪寮寮嬢豪。憑豪リ。

Page 2
LLLLSLLLLLLLL LLLLLLLLMLMLMLMLMLMLMLMLALAALSLSLSLSLSLSLSSSMLSSSMSLSL LSLSLSL
- 6)ēTfušā (Gutri - - - - உழைத்து, அந்த மண்ணைப் பொன்னாக்கும் உழைப் பாளிகளைப் பார்த்து, "இவர்கள் இலங்கைத் தமிழர் கள்’ என்று சொல்லும் ஆட்சியாளருக்கு மண்டையில் இருப்பது சளிமண்ணா! கசடா?
அப்பாவி மக்களையும் உரிமைகோரிப் போராடும் சமூகத் தொண்டர்களையும் பொய் ப் புகா ர் மூலம் சிறைப்படுத்தி வதைக்கும் அதிகாரிகள் புதுயுகத்துக் குப் பொருத்தமானவர்களா, அல்லது ப ழ  ைம ப் பாஷாணத்தின் பிரதிநிதிகளா?
உலகமெங்கும் மக்களை மதிக்கும் அரசியல் பரவி வருகிறது.
பெல் ட் ஏரி யா :
கூடலூரில் முதுமலை வனவிலங்கு சரணாலய எல்லையிலிருந்து வா ன் வழியே 8 கிலோ மீட்டர் துரத்துக்கு பெல்ட் ஏரியா என்ற திட்டத்தை அமு லாக்குவதற்கு நீலகிரி மாவட் ஆட்சியர் அறிவித்தி ருந்தார். இதற்கு கூடலூரில் மக்களின் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. டல்வேறு அரசியற் கட்சிகளும் மலையக மக்கள் மறுவாழ்வு ம ன் ற மு ம் கண்டனம் தெரிவித்தன.
இப்பகுதியில் வாழும் நில மற்ற கூலிமக்களை மெல்ல மெல்ல விரட்டும் ஒரு சதி முயற்சி இது என்று மன்றம் கண்டனத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டது. கூடலு ர் மக்களிடையே பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய இத்திட்டம் பற்றி தெளிவற்ற த க வல் 3ளும் வதந்திகளும் பெருகின. இவற்றிக்கு உறுதியான விளக்கம் தராமல் பூசிமெழுகுவது போன்றவார்த்தை 4ளில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுவந்தது.
எதிர்ப்பு
5ØJ JØD 10 dh 600 - 60J 0
இதனை கண்டித்து கூடலூரில் அனைத்துக்கட்சி யினரும் மலையக மக்கள் மறு வாழ் வு மன்றமும் இணைந்து 24-11-91 அன்று கண்டனப் பேரணி மற் றும் பொதுக் கூட்ட ம் நடத்தப்பட்டது. 35,000 மக்கள் கூடலூரில் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.
கண்டனக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் த  ைல வ ர் திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டார். இவர் தனது உரையில் தாயகம் திரும்பிய மக்களுக்கு பட்டா வழங்க வே ண் டும் என்று காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் எம் ஜி.ஆர். அவர்களிடமே தான் பேசியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
Myra

2 -
LSLSLLSLSSLSLSSLSLLLSLSLSLLLLLSLLLSLSLSLSLSLSLSLALAMLSLLLLSLLASMMSSSMLSSLSLSSLSqLSALMLSLASLASTAML
※
K
உலகமெங்கும் மக்கள் உரிமை முழ க் கம் ஓங்கி
ஓங்கி ஒலிக்கிறது.
நீலகிரி இதற்கு விதி விலக்கு ஆகிவிடமுடியாது நீலகிரியிலிருந்து அறியாமைப் டேயை ஒட்டியே தீ) வேண்டும்; நீலகிரியிலிருந்து இனவாத சக்தி க  ைள ஒழித்தே தீரவேண்டும்; நீலகிரியில் இருந்து மக்களை ஒடுக்கும் மதோன்மத்தர்களை மா ற் றியே ஆக வேண்டும். -இந்தப் புத்தாண்டில் இவை எ ங் க ள் உறுதிகள்.
நீலகிரியில் பேயோட்ட வேண்டும்.
போராட்டம் ஓயாது மனித உரிமை தினத்தில் பொதுச் 6äFu 6ni gs 656o J.
கோத்தகிரி மன்ற மண்டயத்தில் 15-12-91 அன்று மனித உரிமை தினவிழா கொண்டாடப்பட் டது. மனித உரிமைக்காகப் போராடி சிறை சென்று வந்தபின் பொதுச்செயலர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியாக அமைந்த காரணத்தினால் அவருக்கு வர வேற்பு செலுத்தும் விழாவாகவும் அது இருந்தது விழாவில் சிறப்புரையாற்றிய பொதுச்செயலர் திரு. இர. சிவலிங்கம் அவர்கள், 'நீலகிரி மண்ணில் நமது இயக்கம் முதன் முதலாக வாக்குரிமைப் போ ராட்டம் நடத் தி யது. அதில் நாம் வென்றோம்: அதன் தொடர்ச்சியாக நிலப் போரரட்டடிகள்; இறு தியாக நாம் நடத்தியது மனித உரி ைம சம்பநதப் பட்ட சத்தியப் போராட்டம்; நமது போராட்டம்
இத்தோடு நின்று விடாது. அது ஓயாது. ’’ என்று
சூ ஞ  ைர த் தா ர். மன்றக்காப்பாளர் அருட்திரு, அல்போன்ஸஸ் வாழ்த்திப்பேசினார். திரு. சந்திர சேகரன் தலைமை வசித்தார் திரு. பாலசப்பிரமணி யம் நன்றி கூறினார்,
பொதுச் செயலரை வரவேற்று அழைத்துச் செல்லும் மன்ற முக்கியஸ்தர்கள்.
പ്പൂ~~~~ معیمیہ۔ سمیٹی۔ سمیہ" یہ سم

Page 3
MR
மாநில மாநாடு :
புது வாழ்வை நோக்
- விமர்சனம் : ஈரோடு ஆ
சென்னை மாநகரில் இரண்டு நாட்கள் இலட்சிய உணர்வுக்கு உரமேற்றிய புத்துணர்ச்சியோடு தாயகம் திரும்பியோர் மாநில மாநாடு நிறைவுபெற்றிருக்கிறது
கூட்டம் கூட்டுவதும், தீர்மானம் போடுவதும், அப்புறம் மறந்துவிடுவதும் , எ ன் கி ன் ற
அரசியல் பாணி போன்றல்லாமல்
உறுதியான செயல் திட்டமாக * தாயகம் திரும்பியோர் தேசிய அமைப்பு' உருவாக்கப்பட்டுள் ளது மகிழ்ச்சியையும் மனநிறை வையும் தருகிறது. சிதறிக்கிடக் கின்ற ஐந்துலட்சம் பேரின் சிந்த னைகளை ஒரே குரலாக ஒருங்கிணைத்து கூர்மை செய்ய வேண் டும் எனும் நீண்ட நாள் கனவு இப்போதுதான் நிறைவு பெற்றுள்ளது.
நன்றியால் விம்மும் நெஞ்சு
சுமார் நானூறு பிரதிநிதி
களை , தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரச் செய்து, சுதந்திரமாகவும் ஜன நாயக மரபுடனும் அவர் தம் கருத் துக்களை கேட்டு, வெற்றி விழா வாக மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்திய " டெக்ராஸ் நிறுவன இயக்குநர் அருட்திரு ஜேக்கப் பெள்ளி, மற்றும் அதன் பணி யாளர்கள் ஆகியோர் தாயகம் திரும்பியோர் அல்லாதோராய் இருந்தும், நமது மக்களுக்காக விழியோ யாது உழைத்த காட்சி இன்னும் கண் முன்னே நிழலாடு கிறது.
மாநாட்டை வெற்றிகரமாய் நடத்தி முடிப்பதற்காக மலையக மக்கள் மறு வாழ்வு ம ன் ற ம் பொதுச்செயலாளர் திரு. இர சிவலிங்கம் அவர்கள் மன்றத் தலைவர் திரு திருச்செந்தூரன் அவர்கள், மற் று ம் மன்றப் யணியாளர்கள், தொண்டர்கள்
ஆகியோரின் அயராத யான நமது வாழ்க் தென்படும் நீர்ச்சுை யூட்டுகின்றன.
திரு. இர சிவலி தளபதி மாண்புமிகு கி வீராவேசமாக ஆற்றி ரத்தத்திற்கு இலட்சிய வனவாய் இருந்தன.
மன்றக் கலைகு கள் துயரத்தையும் யும் மனக்கண் முன்ே படம் பிடித்துக்காட்டின
ஆங்காங்கு சிறு தோ ன் றி ச் செயற்ப களின் சுதந்திரம் சி அதே வேளை, அை யின் கீழ், திரளக் கூட திரும்பியோர் தேசிய
பட்டுள்ளது, பாராட்ட
அமைப்புக்கென முழுநேரச் செயலாளர் வை தன் உயிர்நாடி கென்னடி அவர்களை மக்களின் கண்ணீர் கருணையொளியேற்
தீர்மானங்களு
இந் தி ய க் குடி நிலையத்தில் பதியும வரலாற்றுக் குருடர்க எடுத்தியம்பும் வகை
அமைந்துள்ளது பா வாழ்வுத் திட்டங்களி பாடுகள் சுட்டிக்காட்ட டங்கள் கோரப்பட்டு களாக வந்துள்ள அை
கர்நாடக
காவிரி ந ( பாராட்டும் நன் தாக்கப்பட்டதை செயலர் திரு இ பாதுகாப்பு வழ, வழங்குமாறும் அ
LSALMMSL MLMLMLMLSLALLSALALSLALMLMLMLMLAL ALALMLMLALLMLALALLALSLSLSLAL

கிய புது நம்பிக்கை
. இராமச்சந்திரன் -
பணிகள், வ ர ட் சி கைப் பா  ைத யி ல் னகளாய் நம்பிக்கை
லிங்கம் அவர்களும் , வீரமணி அவர்களும்
ய உரைகள் இளைய ப உணர்வை ஊட்டு
ழுவின் கலைநிகழ்ச்சி பிடுதலை வேட்கையை ன உயிரோட்ட்மாய்
.
சிறு பொறிகளாய் பட்டுவரும் அமைப்புக் சிறிதேனும் கெடாத, >னவரும் ஒரே அணி டிய வகையில் தாயகம் அமைப்பு உருவாக்கப்
-த்தக்கதாகும்.
தனி அலுவலகமும் ாாக சமுதாய உணர்யாய்க் கருதும் திரு ாயும் தந்து, ந ம து கலைய டெக்ராஸ்’
றியுள்ளது.
ம் திட்டங்களும்
மக்களையே காவல் ாறு நிர்ப்பந்திக்கின்ற *ளுக்கு, உண்மையை பில் முதல் தீர்மானம் ாராட்டத்தக்கது. மறு ல் ஏற்பட்டுள்ள குறை டப்பட்டு, மாற்றுத்திட் ர்ளது நன்று. அகதி னைத்து இந்திய வம்சா
சாத்தியமானதாகும்.
வளி இலங்கையர்களுக்கும் உட னடியாக இந்திய குடியுரிமை வழங்கப்படவேண்டுமெனும் தீர் மானம், அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போலமைந்துள்ளது.
விமர்சன நோக்கில் . . . .
தாழ்த்தப்பட்டோர் பட்டிய லில் தாயக ம் திரும்பியோரை சேர்க்கவேண்டும் எனும் கோரிக் கை பொருத்தமானதல்ல மாறாக குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு கோரப் படுவதே நடைமுறைச் மே லும் இலங்கையில் இருந்து மக்கள் தாயகம் திரும்பு வதை தவிர்க்கும் வகையில் இல்ங்கையிலுள்ள நமது மக்களுக்கு நிபந்தனை யின்றி இலங்கைக் குடியுரிமை கோரும் தீர்மானமொன்று சேர்க்
கப்படாதது வருத்தமளிப்பதா யுள்ளது
உதவிகளும் சலுகைகளும்
கோருவதோடு நி ல் லா ம ல், 6 ] 6Ꮱ 6ᏡᎢ ᏓᎥ Ꮷ * நலிவடைந்த பிரிவின ருக்கு நிகரான உரிமை கோரும் அமைப்பாக 'தாயகம் திரும்பி யோர் தேசிய அமைப்பு ” வளர்த் தெடுக்கப்பட வேண்டும்.
வேறு பாடுகளை மறந்து
ஒன்று படுவோம் :
மாவட்டப் பிரதிநிதிகள் குழு வில் உள்ள ஒரு சிலர் மீதும், தேர்வு முறையிலும் விமர்சனங் கள் இருந்தாலும், இவை இம் மாபெரும் பணியில் பெரிய குறை பாடுகள் அ ல் ல. அதேபோல தமிழகத்தில் பல பாகங்களில்
தொடர்ச்சி 4-ம் பக்கம்
த் தமிழரைக் காப்பாற்றுக பிரதமருக்கு பொதுச்செயலர் கடிதம்
டு வ ர் மன்றத்தீர்ப்பை அ ர சி த பூழி ல் வெளியிட்டமைக்கு றியும்தெரிவிக்கும் அதேவேளை, கர்நாடகத்தில் தமிழர்கள்
த கண்டித்து பிரதமர்
நரசிம்மராவ் அவர்களுக்கு பொதுச்
ர. சிவலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத் தமிழருக்கு
ங்குமாறும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம்
வர் பிரதமரைக் கோரியுள்ளார்.
LLLLSLLLLLLLL LLLLLLLLMLLLLLL LL LLL LLL LLL LLLLLLLLSLLLLLLLL LL LLLLLL

Page 4
ASLLALALALALMqLSALSALSLALALSLALALALSLMLMLSSLALALAMSLMSLLLLLLSLLLLLLLALSLSALLLSLLLLLL
DJsh p5(paign
கோத்தகிரி பாண்டிய நகரில் 25-11-91 அன்று மரம் நடுவிழா நடைபெற்றது. 100 குடுபத்தினருக்கு தலா 10 கன்றுகள் வீதம் 1000 மரக்கன்றுகள் இலவச மாக வழங்கப்பட்டன. இது தொடர்பாக மரப்பட்டா மற்றும் பெண்களுக்கான மரம் வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றும் 29-12-91 அன்று மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் க ல ந் து கொ ண் டு பயன்
பெற்றனர்.
Qnson 6r FT – nufbéFésis கருத்தரங்கு
அக்டோபர் 23,24, 25 ஆகிய மூன்று தினங்கள் பெண்களுக்குக்கான சட்டப்பயிற்சிக் க ரு த் த ர ங் கு கோத்தகிரியில் இடம் பெற்றது கோவை வழக்குரை ஞர்கள் திருவாளர்கள் அருள் ராஜ், பார்த்தசாரதி ஆகி யோர் எழுதப்பட்ட சட்டங்கள் பற்றியும் எழுதப்படாத சமூக சட்டங்கள் பற்றியும் விளக்கம் கொடுத்து, சமு தாய மாற்றத்தில் பெண்கள் ஈடுபடுவதன் அவசியத்தை விளக்கினர். மொத்தம் 30 பெண் கள் கலந்துகொண்ட இப்பயிற்சியில திருமதி நிர்மலா அருள் ராஜ் அவர் களும் கலந்துகொண்டு உணர்வூட்டினார். இப்பயிற்சி யில் முதன் முதலாக உதகைப் பகுதிகளிலிருந்து பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
Soods-6um (og ÞÞr fu Gun u u = u - rit -
முதல் வருக்கு மக்கள் மனு VZ2S, தாயகம் திரும்பிய இந்தியர்கள் மீதும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் மீதும் அடக்குமுறை களை அநியாயமாக ஏவிவிட்ட நீலகிரி மாவட்ட ஆட் சியரின் நிர்வாகத்தைக் கண்டித்தும் மாவட்ட ஆட்சி யரை மாற்றக் கோரியும் நீலகிரி மாவட்டம் முழுதும் கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 10,000 பேரின் கையெழுத்துகள் பெற ப் பட்டு, மாவட்ட ஆட்சியர் மீதான புகார் மனு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அ வர் க ளு க் கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது மாநில அரசும் முதலமைச்சரும மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் என்று மக்கள் மன்றம்' நம்பிக்கை தெரிவித்துக்கொள்கிறது
6h III godj: 6hdJ II sa foš வெளிநாட்டுப் பயணம்
மன்றப் பொதுச் செயலர் திரு. இர சிவலிங்கம் நவம்பர் மா த ம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். உணவீட்டல் உரிமை இயக் கத் தி ன் அழைப்பின் பேரில் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற அவர், அ மெ ரி க் கா, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் ஒரு மாதகாலச் சுற்றுப்பயணம் செய்தார். இந்நாடு களில் இயங்கிவரும் பல்வேறு மனித உரிமை இயக்
SLASqSMLMLSqMSqALqMLMSSLLSSLAMLSMSLSMALSALSMALLSLLLALSLALALMALLLqLSLSLSALSqSALALALASLLAASLLLLSMLSLSALSLSLSLSLSLSLSLSLSL

LSLSLSL LBLSSLLLLSLLLLLSLLLLSLLASMSLSLSLSLSLSLMLMLMLSSSLLLSLLLMMMLMLASLMML
கங்களைச் சந்தித்த அவர், தாயகம்திரும்பியோர் மற் றும் நலிந்தோர் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக் கு முறைகளை விவரித்து அவர்களுக்கான சர்வதே ச் ஆதரவைக் கோரினார். நவம்பர் 29 அன்று தாயகம் திரும்பிய அவரை மன்றத் துணைச் செயலர் திரு. பூரி ஸ்கந்தராஜா வர வே ற் றார். கட்ட்பெட்டு அண்ணாநகர், பாக்கியநகர் அம்பேத்கார்நகர், மண வறைக்காலணி, குடுமனை, சக்திநகர் மற்றும் கூகல் துறை அண்ணாநகர் பொதுமக்கள் பொதுச்செயலரை வரவேற்று கோத்தகிரியில் சுவரொட்டிகளை ஒ ட் டி இருந்தனர்.
சில வரியில் பல பணிகள் . . .
* குன்னூரில் இளைஞர் அணிக்கூட்டம் ந  ைட பெற்றது. திரு. சிவஞானம் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறை சென்ற மன்றத் தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துத் தீர்மானம் இயற்றப்பட்டது. சிறப்பு விருந்தினரான மெளனமலர்' பத்திரிகை ஆசிரியர் திரு. இஸ்மாயில் 20 ம் நூற்றாண்டில் இளைஞர்கள்" என்ற தலைப்பில் பே சினா ர் . திரு. கிருஷ்ணமூர்த் தி நன்றி கூறினார். * கூடலூரில் சலிவயல் கிராமத்தில் மன்றக்கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. திரு எம் எஸ். ஆறுமுகம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித் தார் . திரு. செல்வராஜ் விளக்கவுரை ஆற்றினார் . கரியசோலை அரசு தேயிலைத் தோட்டத்திலும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன
மன்றச் செய்திகள் 女 குன்னூர் மன்றக் கிளை d Ti Lust 5 t g if u if 21-23 ஆகிய மூன்று தினங்கள் பொதுச் சுகாதாரக்
கண்காட்சி இடம் பெற்றது. குன்றுார் வை.எம் சி.ஏ மண்டபத்தில் ந  ைட டெ ற் ற இக் கண்காட்சியை
டாக்டர் வை. மூசா கலீம் , மன்றப் பொதுச்செயலர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மூன்று தினங்களும் சுகாதாரம் தொடர்பான கருத்தரங்குகளும், சிறுவர் கலை நிகழ்ச்சிகளும், நிலைப்படக் காட்சிகளும் இடம் பெற்றன. * உதகைப் பகுதியில் இத்தலார், எமரால்டு, பெரியார் நகர், கோத்த மண்டி, கு ட் டி மணி நகர், அழகர் மலைக்காலனி, இந்திரா நகர் ஆகிய ஊர் களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீராபாலச் சந்திரன் செய்தார். இத் தலாரில் திரு. பரமநாதன் தலைமை வகித்த பொதுக் கூட்டத்தில் மன்றக்கிளை தெரிவு செய்யப்பட்டது.
3-ம் பக்க தொடர்ச்சி இருந்தும் , தாயகம் திரும்பியோருக்காகப் பாடுபடும் அநேகர் மாநாட்டில் கலந்து கொள்ளாததும் சற்று அதிர்ச்சியளிப்பதாயிருந்தது.
குறைகளையும் வேறுபாடுகளையும் பெரிதுபடுத் தாமல், நமது உரிமை முழக்கக்தை தேசிய அளவில் எதிரொலிகச் செய்யும் வகையில் தேசிய அமைப்புக்கு ஒருங்கிணைந்து கரங்கொடுப்போடும்.
LLLLLL LLLLLLLLiLLLSLLLLLSLL L ALiLiLLLLLLL LLL LLL LLLL L LSLLLLL LLLLLLLALMLMALAqASiLML

Page 5
MALLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
உழைக்கும் மகளிருக்குப்
Iggs Tib. G.5606)
அண்மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகிலுள்ள மாவட்ட கருவூலத்தில் பணி செய்த இரண்டு பெண்கள் பட்டப்பகலில் கொல்லப் பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்ப வம் மிகவும் அதிர்ச்சி அளித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகிலேயே உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை இரு க் கு ம் போது வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் எப்படி சுதந்திர மாக இயங்க முடியும்? இதுபோல, பணிபுரியும் பெண் கள் பலவந்தப்படுத்துவதும், கொல்லப்படுவதும் கடத் தப்படுவதும், கேவலப்படுத்தப்படுவதும் நாடுமுழுவ தும் நடந்துவரும் தொடர்கதையாக உள்ளதென்பதை பத்திரிகை செய்திகள் உணர்த்துகின்றன. எ ன வே உழைக்கும் டெண்களை பாதுகாக்கவும் அ வர் த ம் உடைமைகளையும் மானத்தையும் பறிப்போரைக் கடுமையாகத் தண் டி க் க ஷ ம் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒரு பெண் முதல்வராக இருக்கும் இச்சம யம்தான் இதுபோன்ற சட்டம் இயற்றப்படுவதற்கு பொருத்தமாக அமையும் என்று நம்புகிறோம்.
செ வி. வியர் குலமேரி
திருமதி. சுந்த ராம்பாள் கோத்தகிரி.
நாமென்ன, வெறும் புல்லோ?
“பொங்குமனம் தொட  ைர ப் பார்த்தவுடன் நீண்டநாட்களாக 'என் நெஞ் சி ல் குமுறிக்கொண் டிருந்த ஒரு விசயம் பற்றி எழுதத் தூண்டியது.
அதாவது, நமது மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் சோத்த கிரி தாலுகா க மிட் டி 6.5.91 அன்று கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. காலை முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் இருந்ததோடு மக்கள் தொடர்ந்து ஒசையெழுப்பி தமது போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தியும் வந்தனர். இதில் பெரும்பாலான பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் கூட இருந்தனர். இந்தப்போராட் டம் பற்றி முன்கூட்டியே நோட்டீசும் தரப்பட்டிருந் தது. அப்டடி இருந்தும் வட்டாட்சியர் போராடும்மக் களைக் கண்டு கொள்ளவில்லை. அவரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ மக்களிடம் மனுவாங்கவோ குறைகேட்கவோ முன்வரவில்லை. இதனால் வெறுப்
படைந்த மக்கள் மாலையில் வீட்டுக்கு புறப்பட்ட வட்டாசியரைக் கேரோ செய்து மனு கொடுக்க வேண்டி இருந்தது. ஜனநாயக ரீதியாக தமது உணர்வு களை வெளிப்படுத்தும் ம க் களி ன் எண்ணங்க ைள மதிக்க மறுத்து வெறும் புல்லாக அவர் க  ைள மிதிக் கின்ற இது போன்ற அதிகாரிகளினால் தான் மக்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான போராட்ட வடிவங்
LqLSSLSLSSLSLALSLASLSLSLSLSLSLSLSL LSLSSMLSSLSLSLSLSLSLSLSLMLMLSLLLLLLSLLSLLSLSALSLSLLLLSLLALLAAAALLLLLLL

MYaaa/NM
களை கையில் எடுத்து க்கொள்கிறார்கள். நல்லவேளை, தற்போது அந்த வட்டாட்சியர் இடமாற்றம் ஆகி
விட்டார்.
- எழில் வேந்தன் கோத்தகிரி,
* II (1615IJ is T c9IJ Ji IIJ56of of apps
வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் தமிழ் மக்கள்
மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் நம்மு டைய தமிழ் நெஞ்சங்களைக் கொதித்தெழச் செய் கின்றன.
காவிரி நதி நீர்ப்பிரச்சனை நீண்ட காலமாக
இருக்கிறது என்பதும் அது சிக்கலானதற்கு கர்நாடக அரசுகளே காரணம் என்பதும் அனைவரும் அறிந்தது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் போட்ட தற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பும் காரணம். அப்படி யிருக்க அப்பாவி தமிழ் கக்களை துன்புறுத்துவதும் கொலை செய்வதும் அவர்களின் கற்பையும் உடமை
li ffiġ
DGD
களையும் குறையாடுவதுமாக கர்நாடகத்தில் ஒர் இனப் படுகொலையே நடந்திருக்கிறது. இதையெல்
லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கர்நாடக மாநில அரசாங்கம் அந்த கொடுமை செய்த குண்டர் களைவிடக் கொடுமையானது. பங்காரப்பா அரசாங்
கம் இதன்மூலம் தான் ஆட்சி செய்வதற்கு தகுதி யற்றது என்பதை நிரூபித்திருக்கிறது. எனவே, அது உடனடியாகப் பதவு விலக வேண்டும். இல்லையேல்
மத்திய அரசு க ர் நா ட க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
நீலகிரியில் கர்நாடகத்திலிருந்து வந்து குடியேறிய 4 லட்சம் படுகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏனைய பகுதிகளிலும் க ன் ன டி யர் வாழ்கிறார்கள் அவர்களையெல்லாம் அன்புகாட்டி அரவணைத்து வைத்துள்ள தமிழ்நாட்டு மக்களின் ரத்த உறவினர் களை கர்நாடக ரவுடிகள் கொடுமை செய்கிறார்கள் . தமிழர்களின் வி ட் டு க் கொடுக்கும் பரந்த மனப் பான்மை காரணமாகவே உலகம் முழுதும் தமிழர்கள் இழிவு படுத்தப்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இளந்தலைமுறையிளர் இதைப்புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
- tư g 6) đi từ Iứ 5 to 6öö"IIư th கோத்த கிரி.
LMLMLSLLMLLLLLSLSLSLSLSLSLSLSLSL

Page 6
செவ்வி w தாயகம் திரும்பியே
பிலிட் ைடன்ஸ் நாட்டின் தலைநகரமான மனிலாவி பேராசிரியர் திரு. ரெனால்டோ டிரகாஸா பெங்களூர் 6 சளையும் ஆராய்ச்சி வகுப்புகளையும் உலகம் முழுதும் உ தின் சார்பாக இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா
女 இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த
நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
உங்களுடைய அரசியல் அமைப்புச் சட்டம் மிக வு ட சிறந்தது. அதில் பல்வேறு அடிப்படை உரிமைகள் பற்ற கூறப்பட்டுள்ளது. ஆனால் இ  ைவ நடைமுறையில் எவ் வாறு மீறப்படுகின்றன என்பது பற்றி நீங்கள்தாம் கூற வேண்டும்.
★ எங்களுடைய அனுபவம் பல சந்தர்ப்பங் களில் ம னி த உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் தான்.
அப்படியானால், அதுபற்றிய பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே மனித உரி ைம க ள் பற்றிய தெளிவான பார்வையை ஊட்ட வேண்டும். அதன்மூலம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகளை மதிக்க வேண்டிய கடப்பாட்டை உணர்த்த வேண்டும்.
★ ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டின் பிரஜைகளை இன்னொரு நாட்டை ச் சேர்ந்த
இந்நூற்றாண்டின் மிகப்ெ
- பிலிப்பைன்ஸ் பேர்
வர்கள் என்று கூறியும் அத்து மீறி நுழைந்த வர்கள் என்று கூறியும் கைது செய்து நாடு கடத்திய சம்பவம் உ ல கி ல் எங்காவது நடந்ததுண்டா?
இல்லை; எனக்குத் தெரிந்த வரலாற்றுப்படி உலகில் எங்கும் அப்படி இல்லை.
* “ஏன் அய்யா? அண்மையில் இந்தியாவில்
நடந்ததே! v
அப்படியா? அதிசயமாக உள்ளதே! ஏதோ குழப்பம்
நேர்ந்திருக்கிறது.
ஆம்! இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் அண்மையில் கைது செய்யப் பட்டு அ வர் க  ைள நாடு கடத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது, இந் த ப் பிரச்சி
പ്പൂ

ரை அன்னியர் என்பதா?
2ள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் அ ர ச றி வி ய ல் ாந்திருந்தார். மனித உரிமை குறித்த சிறப்பு சொற்பொழிவு ள்ள நாடுகளில் நிகழ்த்திவரும் இவரை, ம.ம.ம. மன்றத் பாலச்சந்திரன் சந்தித்து செவ்வி கண்டார்.
னையை ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவிற்குக் கொண்டு செல்வது சாத்தி யமாயிருக்குமா?
ருந்தால் அது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய மனித
உரிமை மீறல்களில் ஒன்றாகவே இருக்கும். ஆனால்,
இதற்காக ஐ.நா. வரை நீங்கள் போகவேண்டியதில்
லை. உங்கள் அரசியலமைப்புச்சட்டத்தின் எல்லைக்
குள்ளேயே இதற்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்று நம்புகிறேன்.
)
இப்படியொரு சம்பவம் உண்மையிலேயே நடந்தி
)
★ இனி சர்வதேசிய விசயங்களுக்கு வரு கிறேன். 2-ம் உலகமகா யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பல கால னித்துவ நா டு க ளி ல் தேச விடுலைப் போராட்டங்கள் நடந்தன. அப்போ ராட்டங்கள் வெற்றிபெற்று சுதந்திர நாடுகளான பின்பு தற்போது அந்நா
டுகளுக்குள்ளேயே தேசிய விடுதலைப்
பரிய மனித உரிமை மீறல்
U 3f Zfu (5L65 Cé f Iq -
68 Lú i J. It it', I fir dh sin நடைபெறுகின்றன. இந்தப் போக்கு ப ற் றி என்ன கருது கிறீர்கள்? ".،
இவ்வாறு விடுதலை அடைந்த பலநாடுகள் இன, மொழி, மத, கலாசாரம் என்பவற்றில் வேறுபடும் பல இனங்களைக்கொண்டுள்ளவையாகும். ஒல்வொரு இனத்தினதும் தனித்துவத்தையும் பொருளாதார நலன்களையும் அரசியல் ஆதிபத்தியத்தையும் மதிக் காதவரையில் புதிய தேசவிடுதலைப் போராட்டங் கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
yk நா டு வி ட் டு நாடு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்று உலகம் முழுதும் வாழ்கிறார்கள். இவர்கள் உரிமைக்கு சர்வதேசிய உத்தரவாதம் உள்ளதா?
நிச்சயமாக உண்டு, குடிபெயர்ந்தமக்களை வெளி யேறுமாறு நிர்ப்பந்திக்க யாராலும் முடியாது.

Page 7
கோத்தகிரியில் சிறுவர் தினவி
1-12-91 அன்று கோத்தகிரியில் சிறுவர் தினவி
கொண்டாடப்பட்டது.
ைேல 10.00 மணிக்கு மன்ற மண்டபத்திலிருந்து சிறுவ பேரணி புறப்பட்டது. சிறுமி ஜெயலட்சுமி தேசியக்கொ பேரணியைத் தொடக்கிவைத்தார். சுலோக அட்டைகளு காரங்களும் நிறைந்ததாய் உணர்ச்சி பொங்கிய ஆயிாத்துக் சிறுவர் சிறுமியரின் பேரணி, காண்போரின் கண்ணையு கவருவதாய் இருந்தது. மன்றத் து  ைண த் த  ைல வ ர் தலைமை வகித்துச் சென்றார்.
முன்னணியில் இளம் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தனர். உவர்வலம் கிளப்ரோடு, ராம்சந்த் சதுக்கம். காமர பேருந்துநிலையம் வழியாக காந்திமைதானத்தை அடைந்த பெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர் சி டன் பங்கேற்றனர்.
மாலை 5.30 க்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மன்ற தாலுக்கா கமிட்டித் தலைவர் திரு. சுப்பிரமணிய தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கிளோட்ட வீரர் திரு. சுகுமார் வெற்றி பெற்றவர்களுக் வழங்கினார்.
கண்ணைக் கவர்ந்த வண்ணப்
மதுரை "செப்பர் டு நிறுவனச் செயலாளர் திரு. மன்றத் துணைத்தலைவர் திரு. ஏ. சி. டீன், சிறுவர் சீர செல்வன் மனோகரன் ஆகியோர் பேசினர் நிகழ்ச்சிமுடி பாலச்சந்திரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக குன்னுரர் புனித மரியன் மேனிலைப்பள்ளிக்கும் கோத்தகிரி புனித மரியன்னை பெண் பள்ளிக்கும் இடையிலும் கோத்தகிரி குயீன்சோலை டாண் டக் கழகத்துக்கும், கோத்தகிரி அரசினர் ஆண் க ள் உ கழகத்துக்கும் இடையே நடைபெற்ற கைப்பந்தாட்டப் டே பெற்றிருந்தன.
விழாமுடிவில் இடம்பெற்ற சிறுவர் சீரணியினரின் ச அனைவரையும் கவர்ந்தன. சிறுவர் தின விழா கா ர எ கோத்தகிரி நகரம் களைகட்டி இருந்தது.
a-sateauapa ܗܝ அறிவித்தல் :
நீங்கள் மன்ற உறுப்பினரா ** சங்கம் வைப்போம் அங்கம் சேர்ப்போப் ஆதிக்கப் பண்ணைகளை அழித்திடுவே மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை பெருகி வருகி அப்பால் இருந்தும் மன்றக் கிளைகளை அமைக்குமாறு கின்றன. இந்நிைையில், நீலகிரிமாவட்டத்திலேயே வாழுவே ஆகாமல் இருக்கலாமா? புதிதாக உறுப்பினராகச் சே| பிராந்திய செயலர்களோடு தொடர்பு கொள்ளுங்கள். 1 பினர்கள் உங்கள் உறுப்பினர் தகுதியைப் பு த கொள்ளுங்கள். a , ,
LAMqALMMLSLSLMLSMSMASLSLSALALSLALLSALSLALLSLLLLSLLASMLMLMMLLLLSSSLLSLLALLLL LLLLLLLLSLLLSLSLSL

ழா
ா சிறப்பாகக்
சீரணியினரின் ட அ  ைச த் து ம் வர்ண அலங் கும் அதிகமான ம் கருத்தையும் திரு. ஏ.சி. டீன்
ஒளி ஏற்றி வந் ாஜர் சதுக்கம், து, அங்கு நடை றுமியர் ஆர்வமு
கோ த் த கி ரி ம் த  ைல  ைம கொண்ட சைக் கு பரிசில்களை
பேரணி
எம். பரமசாமி, ணி உறுப்பினர் வில் திரு. வீரா
ன்னை பெண்கள் ாகள் மேனிலைப் டீ கைப்பந்தாட் யர்நிலைப்பள்ளி ாட்டிகள் இடம்
நிலைநிகழ்ச்சிகள் ண ம |ா க அன்று
P
)
TO
றது. நீலகிரிக்கு கடிதங்கள் வரு வார் உறுப்பினர் ரவிரும்புவோர் ழைய உறுப் ப் பி த் து க் ம, மன்றம்
எங்கள் சிறுவர் ể060öfì
சிறுவர் சீரணி எ ன் ப து அனைத்து சிறு வர்களும் ஒன்று சேர்ந்து ஓர் அணியாகத் திகழ் வது. பள்ளி செல்லாதவர்களை பள்ளிக்கு அனுப்புதல், பள்ளி செல்ல வசதி இல்லாதவர்களை இரவு பாடசாலை மூலம் கல்வி கற்பித்தல் என்பன சி ற வ ர் சீரணி செய்யும் பணிகள்.
அநீதியை அகற்றிட, அறிவு பெருகிட, 6au TufuGoud Gau6II í fis SL-, வாழ்வு பெற்றிட -
8 ல்வி கண்டிப்பாக கற்கவேண் டும் நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம்' என்பதை சிறு வர் சீரணி க  ைல நிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடைாேர சொல்லு வோம். அதேபோல், சிறு வ ர் சீனி மூலம் குடிநீர் தாய்மைப்
மேணக்கும் மழலைே
படுத்தினோம் சாலைகளை சுத் தம் செய்தோம்; சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்று மறுமலர்ச்சியை ஏற்படுத் தினுேம் இரவுப் பாடசாலை நடத்தினுேம் எங்கள் ஊர் மக்களிடையே ஒரு மறு மலச்சியைக் என்ற நம்பிக்கை உண்டு. 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பதை ம ன தி ல் வைத்துக் கொண்டு நாங்கள் முன்னேறவும் மற்ற ஊ ர் க ள் முன்னேறவும் பாடு படுவோம்.
- செல்வன் மனோகரன் குமரன் நகர், கோத்தகிரி.
குறிப்பு :
‘மணக்கும் மழலை பகுதி சிறு வர்களுக்காக இனி தொடர்ந்து பூக்கும். சிறுவர்கள் படைப்புக்களை எழுதி அனுப்பலாம்.
LSLSLMLMSLSLSLSLSLSSLSLSSLSLSALSLSLSLALLSASLSSASLSSASLSALSLSALSMLSSLSLALLSL

Page 8
அவிநாசி அரிஜனங்கள் மீது
உயர்ச(
அவிநாசி குரும்பப்பாளையம் கிராமத்தில் பழை வலவில் 46 அரிஜனக் குடும்பங்கள் வாழுகின்றன. புதி உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களை நாம் ஒடுக்கிவருவன சாதியினர், ஒரே சாதியினருக்குள் ஏற்படும் பிணக்குகள் வாழும் 9 குடும்பங்களையே பகடைக் காய்களாகப் பயன்
பழைய வலவு மக்களுக்காக நீர்த்தொட்டி கட்டுவதற பட்ட பின்பு உயர்சாதியினரின் எதிர்ப்பு காரணமாக 6 பயன்படுத்தி அந்நீர்த்தொட்டியை தமது ஊருக்குப் டே கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இச் சூழ்நிலையில் திருடிவிட்டதாக பழைய வலவில் உள்ள 9 அரிஜனங்கள்
கடந்த மாதம் 19-ம் தேதி இரவு 10.00 மணிக்கு பு தாக வதந்தி பரப்பப்பட்டது. மறுநாள் அதிகாலை 3.00 ஒலிபெருக்கிமூலம், “அரிஜனக்குடிசைகள் தீப்பிடித்து எரிவ அரிஜன மக்கள் அனைவரும் இரவே கால்நடையாக நடந்து காத்திருந்து புகார் கொடுத்தனர். அங்குவந்த அதிகாரிே
அதேவேளை, அவர்களுக்குப்பின் முருகன் என்பவர் எ இவ்வளவு லேட்டாகி வருகிறாய்? உனக்கு முன் இவர்கள் விளைவாக அரிஜனங்களில் 5 பேர் கைதுசெய்யப்பட்டன கையை விருவாய் ஆய்வாளர் வட்டாசியரிடம் ஒப்படைத் சாதியினர் திட்டமிட்டு, முன் கூட்டியே காவல் துறைக்கு சாதகமான சதி வலையைப் பிண்ணியிருக்கிறார்கள் என்பது உயர் சாதினர் பறித்துக் கொள்ளும் முயற்சிகளை அரிஜ மனோரீதியாக அச்சமுறச்செய்யும் முயற்சியாகவே உயர்
e * ) هوك ها إلا وا لا لا (g
டிசம்பர் 24-ம் தேதி காலை கன்னடர்களின் இனவெறிக்குப் பலியான நூற்றுக்கணக்கான தமிழர் கள் கூடலூரிலுள்ள சேரம்பாடி வந்தடைந்தனர், இதனால் ஏற்பட்ட சலசலப்பில் அன்று மா  ைல 6 மணிக்குமேல் சேரம்பாடியில் வாழும் கன்னடருக்கு ஏதிராக சில அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. அங்கு விஜயம் செ ய் த கலெக்டர், சேரம்பாடியில் கன்னடருக்கு எதிராக கலவரங்கள் நடந்தபின்னரே குண்டல்பேட் பகுதியில் கலவரம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். இக் கலவரங்களுக்குக் காரணம் சேரம்பாடிப் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழர்கள் என்றும் அவர் கூறி யிருக்கிறார். இச் செ ய் தி "இந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நடந்த சம்பவத்தை ஆழ் ந் து ஆராயாமல், அவசரப்பட்டு, த ப் புச் செய்திகளை பத்திகைகளுக்குத் தருவதோடல்லாமல், இல் லாத மனிதர்களை (இலங்கைத் தமிழர்களை) இதற்குத் காரணமாகக் கூறுகின்ற ஒரு கலெக்டர் அந்தப் பத விக்குத் தகுதியுடையவர்தானா?
~~~~പ്പെ

జణి*
ா)தியினர் ஒடுக்குமுறை
ப வலவு, புதிய வலவு என இரு ஊர்கள் உள்ளன. பழைய வலவில் உயர்சாதியினரும் 9 அரிஜனக் குடும்பங்களும் த வெளிப்படையாகக் காட்ட அஞ்சுகின்ற இந்த உயர் ான்று காட்டும் தமது சதி முயற்சிக்கு தம்மைச் சார்ந்து
படுத்தி வருகின்றனர்.
கான அஸ்திவாரம் 12 அடி ஆழத்திற்குத் தோ ன் ட ப் கைவிடப்பட்டது. உயர்சாதியினர் தமது செல்வாக்கைப் ாட ஏற்ப ா டு செய்துள்ளனர் அரிஜன மக்கள் இதனை அ வ் வூ ரி ன் அன்னமாரு கோவிலிலுள்ள பொருட்களைத் மீது உயர்சாதியினர் பொய்வழக்குப் போட்டனர்.
திய வலவில் உள்ள உயர்சாதியினர் மீது கல் வீச்சு நடந்த மணிக்கு உயர் சாதியினரின் பிள்ளையார் கோவிலிருந்து தாக அறிவிப்பு செய்யப்பட்டது. இ த னா ல் அச்சமுற்ற து போய் ஆவ்வூர் காவல்நிலையத்தில் 4.30 ம ணி நேர ம் யா புகார் மனுவை வாங்க மறுத்தார்
பந்து கொடுத்த மனுவை வாங்கிக் கொண்டதோடு, 'ஏன் ா வந்து விட்டார்களே என்றும் கேட்டிருக்கிறார். இதன் ர். விடியகாலை 7 மணிக்குள் இப்பிரச்சனை குறித்த அறிக் 3தார். இவ ற்  ைற த் தொடுத்துப் பார்க்கும்போது உயர் ம், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் கொடுத்து, தமக்குத் து புலனாகிறது. தமக்குச் சேரவேண்டிய நீர்த்தொட்டியை ன மக்கள் தெரிவிக்காமல் இருக்கும் பொருட்டு, அவர்களை சாதியினரின் இச்சதிமுயற்சி அமைந்துள்ளது.
ரு க லெ க்ட ரா?
தன்னுடைய நிர்வாகத்துக்குக்கீழ் இருக்கின்ற மக்களை இனரீதியாக பிரித்துப் பேசுகின்ற தன்மை ஒரு கலெக்ட ருக்கு இருக்கலாமா? அதுவும் தவறான முறையில். சேரம் பாடியில் 10 இளம் தமிழ்த்தொழிலாளர்கள் கைது செய் யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களைப் பார்க்கச்சென்ற கலெக்டர் போலீசாரைக் கேள்வி கேட்ட பொழுது, அவர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள் என்று பதில் கூறினார்களாம். ‘அப்படியா! அதற்கான அடை யாளங்கள் காணோமே! கை கால்கள் முறியவில்லையே! என்று கலெக்டர் கேட்டாராம். இதைக் கேட்ட மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்று நாழும் திகைத்துப் போயிருக்கிறோம்.
** அஞ்சி ஒடுங்கிக் கொண்டிருக்கும் வரை, மக்கள் சேற்றிலே வேரற்றுக் கிடக்கும் செடி கொடிகளைப் போல் அமுங்கிப் போவார்கள்’’
- மார்க்ஸிம் கார்க்கு.
LLMLMLMLL LMLLLLL MMLLLMLMLLSLLMLMS SeLeMLSSLLLLSLLLLLSLLLMALLL

Page 9
ஆ மக்கள் கலைஞர்கள்
வெண்கலக் குரல்
குறிப்பு : 8:38::ာ.. :.” “ ’ ..."... ́:  ́ “;
கல்வியறிவோ, முறையான கலைப் பயிற்சியோ எதுவுமின்றி பிறவிக்கலைஞர் கள் பலர்மக்கள் மத்தியில் உள்ளனர் இலை மறை காய்களாக உள்ள கலைஞர்களை ‘ம க் க ள் கலைஞர்கள்’ என்ற இந்தத் தொடரில் தொடர்ந்து அறிமுகப்படுத்த வுள்ளோம். இது போன்ற கலைஞர்கள் பற்றிய விபரங்கள் ம க் கள் மன்றத்திற்கு வாசகர்கள் எழுதி அனுப்பலாம். - (ஆர்)
52 வயதின் முதிர்ச்சியும் வறுமையில் தளர்ச்சியும் கொண்டிருந்தாலும் வற்ற T த நதியாக பொங்கிப் பிரவாகிக்கும் சங்கீத மழையின் சலசலப்பு. கணி ரென்று முழங்கும் வெண்கலக் குரல். சாஸ்திரீய சங் கீதம் கற்றவரல்ல; ஆனால் சுதி பிசகாமல், தாளம் பிர லாமல், ராகபாவத்தோடு உணர்ச்சி  ெப ா ங் க பாடும் வடிவேல் மாஸ்டர் மன்றத்தின் பிரகடனப் டடுத்தப் ட டாத ஆஸ்தான வித்துவான்’.
கூடலூர் ஆமைக்குளத்தில் வசிக் கும் இவர் 1981-ல் தாயகம் திரும்பியவர். இலங்கையிலும் சரி இன்று தமி லகத்திலும் சரி, தோட்டத் தொழிலாளி, இலங்கையில் 25 வருடகால தொழிற்சங்க அனுபவத் தைக் கொண்டுள்ள இவர், ம.ம. ம. மன்றத்தின் கூட லூர் தாலுகா கமிட்டி பொருளாளராகவும் ஆமைக் குளம் கிளைத் தலைவராகவும் உள்ளவர்.
ஏழாம் வகுப்பே படித்துள்ள இவர் சிறந்த நாடக ஆசிரியர்; சிறந்த பாடல் ஆசிரியர்; நல்ல நடிகர்; குருவில்லாமலே பரதநாட்டியம் பயின்ற சுய கலைஞர் தபேலா, மோசங் என்பவற்றை வாசிப்பவர். இதை யெல்லாம் விட அனைவரையும் ஈர்க்கும் வகையில் பாடுபவர் இவரின் பாடல்கள் இன்றைய இளைய தலைமுறையினரையும் தாமா க வே ஆட்சிசெய்யும் ஆற்றல் கொண்டவை.
வடிவேல் மாஸ்டர்’ எ ன் று அனைவராலும்
அன்பாக அழைக்கப்படும் இவர் இலங்கையின் தோட்
டங்கள் தோறும் தொழிற்சங்க கூட்டங்கள் தோறும பாடிப் புகழ் பெற்றவர்.
1948-ல் இவருக்கு 10 வயது, அன்னல் மகாத்மா சாந்தியின் அஸ்தி இலங்கைக்குக் கொண்டு செல்லப் பட்டது. பிற்காலத்தில் இந் தி ய ஜனாதிபதியாக இருந்த திரு. வி.வி கிரி அவர்கள் தலைமையிலான குழு காரில் அமர்ந்திருக்க சிறுவன் வடிவேலு, காந்தி புகழை காரில் பாடிக்கொண்டே சென்றான், இதற்கு அப்போது தோட்டத் தொழிலாளர்களின் எம்.பி. யாக இருந்த வேலுப்பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார் இந்தப் பசமையான அனுபவத்தை மனம் நெகிழச் சொல்லும் திரு. வடிவேலு கவிஞர் சுண்ணதாசன்,
LSLMMSMSLSASSSLSLLSLSMSAMLqLqSqLSLSSSMLSASMLSSLSSSMLSSSMSSSMSSSMLSSLSSSMLMLSSSLLLSLLLSMSMLSSLSLSLSLSLSLSLSLLLSAMMLMMMLSMSMLLSLSMSMSSLSALSLMLMMLSLSSLSLMSLAMSMqLLLL
 

ܗ ܐ
பேட்டி : எதுமலை இளமதியான்
வடிவேல் மாஸ்டர்
கொத்தமங்கலம் சுப்பு, இலங்கை அமைச் சர்கள் தொண்டமான், செல்லச்சாமி ஆகி யோரின் பாராட்டுதல்களையும் சான்றி தழ்களையும் பெற்றுள்ளார், ஈழத்தமிழர் தந்தை செல்வநாயகம் இவரை ஆரத்தழுவி மீண்டும் பாடுமாறு கேட்டுக்கொண்டதை எண்ணி இன்னமும் புளகாங்கிதம் அடை கிறார். இவர் இதுவரையில் 20 நாடகங் கிளை எ முதி யு ள் ள இவர் இலங்கை வானொலியில் பாடியிருப்பதோடு ‘தெய் வந்தந்த வீடு' என்னும் ஈழத்தமிழ் Lit g : - துக்கு பாடலும் எழுதியுள்ளார் இவரது முதல் நாடக மான ‘மதுவின் மடமை' 1954-ல் மேடையேறியது.
‘பரதம் ஆடுகிறீர்களே! முறைப்படி பயின்றீர்களா? என்று கேட்டதற்கு, அதுக்கு தான் எங்க சாமீ போவேன் ஆர்வத்தினால படங்களைப்பார்த்து ஆடுவ்ேன். அப்பிடி ஆடுறப்போ என்னுடைய நிழலைப்பார்த்து அபி ன யம் சரியாக இருக்குதான்னு செக் பண்ணிக்குவேன். என்று பதில் சொன்னார். இந்த மக்கள் கலைஞரின் பணி இன்று நீலகிரில் தொடர்ந்து நடைபெறுகிறது. தனது தள்ளாத வயதை இவர் பொருட்படுத்துவதில்லை. கலைப்பணியில் இறங்கிவிட்டால் இளமை வந்துவிடுகிறது என்கிறார் இவர் மக்களிடம் இன்னும் அறிமுகமாக வேண்டும். என்னும் ஆசையை வெளிப்படுத்திய இவர் 'இளைஞர்கள் தற் போதுள்ள பொருளற்ற பாட்டுக்களைக் கைவிட்டு முறைப் படி சங்கீதம் பயில வேண்டும்’ என்று ஆலோசனை கூறு கிறார். முறைப்படி சங்கீதம் பயிலவில்லையே என்ற அவ ரது ஏக்கமும் அதில் வெளிப்படுகிறது.
ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவறது குடும்பமே கலைக்குடும்பம். இவரது மனைவியும் இவருக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுப்பவர். அவரும் இவருடன் இணைந்து பாடியும் நடித்தும் உள்ளார் ‘நிதானத்தை என்றும் மறக்காதே தன்மானத்தை என் றும் இழக்காதே’ என்று அறிவுரை கூறுகிற இந்த மக்கள் கலைஞர். புதிய பாதை போடுவோம். பொன்னான வாழ் வை நாடலாம். விதியைநம்பி தூங்குவ்ோர் விழித்தெழுந்து வாருங்கள் என்ற சமுதாயத்தை வீரத்துடன் அறைகூவி அழைக்கிறார்.
இவரது அறைகூவலை ம.ம ம. மன்றமும் நீலகிரி வாழ் மக்கள் மன்றமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
** முயற்சி என்பது இதயத்தினுள் உண்டாகும் ஒர் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலை கிளப்பும் தூண்டு கோலுமாகும்'
கவி தாகூர். * சமநிலையில் உள்ளவர்களைச் சமமாக நடத்தத் தவறுவது அறத்திற்கு மாறானது.'
- அரிஸ்டாட்டில்
L TMLLLLLL LL LLL LLLLLLL ML LL LMiML MeL MAMSML LL LSLSLSLMSL LMMSML eALLSLL eeSeLLL LLL SLLLL LLSLL LMLSSL S SLLMLSLLLL eeeL L MSLMLMSMMe MASASAM MLMLee eMMM LLLLLLLAL

Page 10
பேரணி செல்லும் சிறுவர் சீரணி
யார் திரு டன்? சிறை அனுபவங்கள்
மன்றத்தோழர்கள் தமது கோவைச் சிறை சென் !
களை எழுதும் தொடர்
கோவை மத்திய சிறையின் 4-வது பிளாக்கில் நாங்கள் டிருந்தோம். ஒருநாள் நாங்கள் ஐவர் இருந்த செல்லுக்கு வரைக் கொண்டுவந்து அடைத்தனர். அந்த இருவ ரி ல் ராஜா. அவரிடம் ஒரு பால் பாயிண்ட் பேனா இருந்தது மணிக்கு அனைவரையும் உள்ளே அனுப்பிப் பூ ட் டி ய பி வந்து அனைவரையும் கணக்கெடுப்பது வழக்கம் , அன்றை வாறே கணக்கெடுக்க வந்தார் ஓர் அதிகாரி. -
திரு. ராஜாவின் பாக்கெட்டிலிருந்த பேனா அந்த அ. ணை உறுத்தியிருக்க வேண்டும். 'அந்தப் பேனாவை எ கணக்கெடுத்துக் குறித் து வி ட் டு த் தருகிறேன்' 6 திரு. ராஜாவோ " அய்யா, நான் எனது தா யாரு க் வேண்டும். உடனேயே திருப்பித் தருவதாயிருந்தால் தருகிே 'இதோ! கணக்கெடுத்து விட்டு இப்போதே திருப்பித் தர் என்று நம்பிக்கைபடக் கூறிய அந்த அதிகாரி, பேனாவை வ போய்விட்டார். போனவர் போனவர் தான்.
மறுநாட் காலை செல் திறந்துவிடப்பட்டவுடன் திரு அதிகாரியைத் தேடிப்போனார். ஒருவாறாக ஆளைப் பு (கையும் மெய்யுமாக என்று சொன்னால் அது திருடன் எ இவரோ அதிகாரி அல்லவா? ஆகவே அப்படி இங்கே நா தன்னுடைய பேனாவை திரு. ராஜா கேட்டிருக்கிறார். ' ஆபீசர் . . . . யோ?’ என்று அர்ச்சனை செய்த அந்த வைக் கொடுக்க மறுத்திருக்கிறார், ராஜா விடாப்பிடியாக வைக் கேட்கவே திரு. ராஜா மீது டவரிலுள்ள உயரதிச பேனா புகழ் அதிகாரி புகார் கூற, விளைவு?
ராஜாவுக்கு பகல் நேரத் தண்டனை. ராஜா மீது ஒ கையாக பகல் நேரத்திலேயே அவர் தனிச்சிறையில் அ பட்டார். கடைசிவரை அவருக்கு பேனாவே இல்லை. ரிப மீது இதுபோன்ற அப்பட்டமான மனித உரிமைமீறல்கை களையும் கோவைச் சிறைச்சாலை அதிகாரிகள் சர்வசாதா வருகிறார்கள். ஒரு சாதாரண பால் பாயிண்ட் பேனாவுக் சண்டையிடும் இந் அதிகாரிகளை என்னவென்பது? அது சந்தேகம் வருகிறது. யார் திருடன்?
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன்
தபால் பெட்டி எண். 2758 கோவை -
 

- 6). It
0 அனுபவங்
அடைக்கப்பட் ள் மேலும் இரு ஒருவர் பெயர் ι. Ο Πτώο) ώυ 6 . Ο Ο ன் அதிகாரிகள்
}ய தினமும் அவ்
திகாரியின் கண் ன் னி ட ம் தா! ான்றார் அவர் த கடிதம் எழுத றேன்’ என்றார் து விடுகிறேன்" ாங்கிக்கொண்டு
1. ராஜா அந்த டித்துவிட்டார். ன்று ஆகிவிடும். ம் கூறவில்லை) நீ என்ன பெரிய அதிகாரி பேனா
நின்று பேனா ாரியிடம் அந்தப்
புழங்கு நடவடிக் டத்து வைக்கப் ாண்ட் கைதிகள் ளயும் கொடுமை ாணமாக நடத்தி
ாக கைதியோடு
Fரி. நமக்கொரு
மொத்தத்தில் இருட்டில்
ஒலியலைகள்
மக்கள் மன்றம்" ஐப்பசி 91 இதழ் சிறப்பாய் அமைந்திருந்தது. ஏராள மான எழுத்துப் பிழைகள் இருந்தன ? அவற்றை திருத்திவிடப் பாருங்களேன் - புஸ்பராஜ்,
மேல்தட்டப்பள்ளம்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியான நீலகிரியிலேயே தமிழர்கள் குடியேறக் கூடாது என்று கூறும் தமிழர் எதிர்ப்பு வாதிகள் நீ ல கி ரி யி ல் செயல்படு வது பற்றி இதுநாள் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. "மக்கள் மன்றத் தில் வெளிவந்த "நீலகிரியில் ஜாதிச் சங்கத்தின் பிரிவினைப் போக்கு’ என்ற கட்டுரைதான் உண்மையை உணர்த்து கிறது,
- வான்ஸ்பால், திருச்சி-2,
சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ‘ஒரு தவறான முன்னுதாரணம் தான் இனிமேலாவது வெளிநாடுகளில் வா ழும் இந் தி ய ர் க ள் பற்றிய தனது கொள்கையை இந் தி ய அரசாங்கம் திருத்திக் கொ ள் ஞ ம் என்று நம்பு வோம்.
திருமதி வடிவழகி,
கோவை,
விழிமூடிக்கிடக்கும் நம் இளைய தலைமுறையினரை விழித்தெழச்செய் யும் ஜெர்மன் மாணவர் பற்றிய கட் டுரை நன்று; சங்கர் குஹா நியோகி படுகொலை நெஞ்சை நெருடியது: உறங்கும் உண்மைகளை வெளிச்சத்தில் வெளிக் கா ட் டும் "மக்கள் மன்றம் இதழ்
பற்றி பாராட்டுகிறேன்."
- அ சிவசுப்பிரமணியன் பாக்கியநகர்.
திரு. காளிமுத்துநீதியோடு நடத் திய போராட்டம் பற்றி அறிந்து துய ரமடைகிறேன். வழக்கறிஞர்களே அஞ்சியதைப் பார்க்கும்போது நம் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா என்ற ஐயம் வரு கிறது.
- கலாநிதி, கூடலூர் மக்கள் மன்றத்தை மாதம் இருத t - ᎧᎧᎧ Ꭷ! வெளியிடுவீர்களாயின் சூடான தகவல்களை விறுவிறுப்பாகத் தர (Մ)ւգ պւհ. -
- மதிவாணன், குன்னுார்,
ம், இல 187, இராஜா அண்ணாமலைத் தெரு,
41 0 1 1.
(தனிச்சுற்றுக்கு மட்டும்)