கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1992.02-03

Page 1
மாசி பங்குனி - 1992
தமிழகத்திலே மிக உயர்ந்த நகரமாக உதகை அமையலாம். கி நீலகிரி மாவட்டம் மிக உயர்ந்த மாவட்டமாக இருக்கலாம். கோ டை க ர ல த் தி ல் இம் மாவட்ட மலைகளின் சுகமான காற்றில் இதமான உணர்வுகளை அனுப விக்க அநேகம் பேர் இங்கு வர லாம். வண்ண வண்ண மலர்கள் சிரித்து நின்று வரிசை, வரிசை யாக வணக்கங்கள் பல கூறி வர வேற்கலாம். இப்பொழு தெல் லாம் நீலகிரியில் இயற்கை அன் * னை சற்றுமெலிந்து தலை பரட் டையாகி தளர்ச்சி அ ைட ந் து காணப்படுகிறாள், ஏன் இயற்கை இவ்வாறு சீர் கு  ைல ந்து விட்
S. என்று கவலைப் படுகிறீர் ? အ၅fir? இயற்கையைப் போலவே சீர்குலைக்கப்பட்டு விலா எலும்பு கள் தெரிய வேலை செய்யும் தொழிலாளர்களைக் கேளுங்கள். பல்வேறு வகைகளில் துன்புறுத் தப்பட்டு காடழிக்கிறார்கள் என்று கைது செய்யப்பட்டு கா வலி ல் வைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி களைக் கேளுங்கள். அவர்கள் சொல்கிறார்கள்; இங்கு இயற்கை : நாள் தோறும் சுரண் }
டப்படுகிறாள்.
இதோ பட்டியல்:- 1. வனத்துறை காவலர்களின் அனுசரணையோடு நாள்தோறும் சந்தனம், கருங்ககலி, ரோஸ் வூட் போன்ற விலையுயர்ந்த மரங்கள் கடத்தப்படுகின்றன.
2. சரணுலயங்களிலேயே வ ன வி லங்கு க ள் கள்ளத்தனமாக
(3 T 65
கொல்லப்படுகின்றன சூறையாடப்படுகின்
3. மாவட்டக் கலெ பெற்று மரம் வெட் பெற்ற அளவுக்கு ட வே வெட்டிச் செல்
4. காகிதத் தொழி கைப் பட்டு தெ சாரியாக லாரிகள்
டப்பட்ட மரங்க6ை
5. வன இலாகவே பனையில் மரங்கை
8. மர வியாபாரிகள் ரங்கமாகவும் தீவிர கிறார்கள்.
7. வனத்துறை அ வாடக் கடைகளுக் ளர்களாக இருக்கி
8. வேலையில்லா
கக் கொள்ளை!ை படைந்த மக்களும் ளை எல்லாம் வெ செய்து விற்றுப் பி
9. பெருந்தோட்ட ஆக்கிரமித்து ஆ
களே அழித்து தேய மாற்றிக் கொள்கிற
10 புதுப் புது சி ( சிறு முதலாளிகள் தேயிலை நாற்று
11, இங்குள்ள தே களில் நாள் தோ! பெரிய பெரிய ஹே நாள் பெருகி வரு எல்லாம் எரிப்பது
eZaMa Toe Zwas el-Mawa Pell-Mabel Mwa 39 U-MWMND Olériya
 
 
 
 
 
 
 

3 L 6) L ா, யானைத் தந்தங்கள்
rறன .
க்டரிடம் வெட்டனுமதி -டுபவர்கள் அனுமதி பல மடங்கு அதிகமாக லுகிறார்கள்.
விற்சாலைக்கும், செயற் ாழிற்சாலைக்கும் சா ரி இரவும், பகலும் வெட் ள ஏற்றிச் செல்லுகிறது.
வாரந்தோறும் ஏலவிற் ள விற்கிறது.
மறைமுகமாகவும் பகி மாகக் காடழித்து வரு
திகாரிகளே மர த் தள கு மறைமுக உரிமையா றார்கள்,
மக்களும், இந்தப்பகிரங் பப் பார் த் து வெறுப் விலையுயர்ந்த மரங்க ட்டி வீழ் த் தி மரக் கரி ழைக்கிறார்கள்,
முதலாளிகள் காடுகளை யிரக்கணக்கான ஏக்ராக் பிலைத் தோட்டங்களாக ார்கள்
று தேயிலைத் தோட்ட ,சோலைகளை அழித் து நடுகிறார்கள்.
நயிலைத் தொழிற்சாலை றும் எரிப்பது மரவிறகு. றாட்டல்களில், நாளுக்கு நம் உணவுக் கடைகள்
மரங்களைத்தான்.
கத்தின் மூன் றா ம் நாடுகளைச்
யும் பொழுதொரு வண்ணமுமாக நீலகிரியில் இயற்கை அன்னே சீர் குலைக்கப்பட்டு வருகிறாள். ஆனால் நீலகிரியைப் பாதுகாப் போம் என்று கங்கணம் கட்டிக்
இவ்வாறு நாளொரு ചേരി ?
கொண்டு மு ன் வருப வர் க ள் சொல்வ தெல்லாம் பசப்புவார்த் தைகள், ஏனென்றால் காடழிக் கும் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்தாமல், மக்களேக்கட்டுப் படுத்த வேண்டும். தை தடை செய்ய வேண்டும். பட் டா வழங்கக் கூடாது என்று திசை தடுமாறி, இயற்கை பாது காப்புப் பணியைக் கூட மக்கள் விரோத நடவடிக்கையாக ஏவி விடுகிறார்கள். இந்த சிந்தனைக் கோளாறுகளைத் தெளிவு படுத்து வது சிரமமான காரியம்.
δ
கொள்ளை ,கொள்ளேயாக உல
சுரண்டி சொகுசு வாழ்க்கை வா ழும் மே  ைல நாட்டுக்காரர்கள் இயற்கைச் சிதைவுக்குக் காரணம் மக்கள் பெருக்கம்தான் என்று
e
கூறிவிடுகிறார்கள், நமது கடன்
s
வாங்கும் அறிவாளிகள் அதையே திருப்பிக் கூறி அ த் தனை மக் களை நசுக்குவதற்கும், பழிப்பதற் கும் பயன்படுத்தி, பெரும் விபரீ தம் விளைத்துவிடுகிறார்கள். அவர் களை பற்றி நமது நாட்டுப் பேரறி ge ஞர் பங்கர்ராய் கூறுகிறார்.
நமக்குக் கடன் கொடுத்து e நமது பொருளாதார வளத்தைச் சுரண்டுகின்ற பணக்கார நாடுகள், , வறிய நாடுகளில் சனத் தொகைப்
தொடர்ச்சி 2-ம் பக்கம்

Page 2
பெருக்கம்தான், வறுமைக்கும் மரங்கள் வெட்டப்படு வதற்கும், சுற்றுச் சூழல் சிதைவதற்கும், ஆறுகள் மாசு படுவதற்கும் வாழ்கைத் தரம் வீழ்ச்சி அடைவதற்கும் காரணம் என்று சொல்கின்றன.
உண்மையில் மேலை நாடுகள்தான் அவர்களது ஆடம்பர வாழ்க்கையால் இ ய ந்  ைக வளத்தைப் பாழாக்குகின்றன. இது மாபெரும் குற்றமாகும்.
1. ஒரு மேலை நாட்டு மனிதன் ஒரு நா விரி ல் 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றான். ஒரு சாதாரண அமெரிக்கன் ஒரு நாள் அவனது கழிவறை யில் செலவாக்கும் நீர் ஒரு ஆபிரிக்க குடும் பம் மூன்று மாதங்கள் உபயோகிக்கும் நீரை விட அதிக LDrtø07. S.
2. உலக சனத் தொகையில் அமெரிக்க சனத் தொ
கை 6 சதவீதம். ஆனல் உலக சக்தியில் 30 சதவீ
தம் அவர்கள் உபயோகிக்கிறார்கள். இந்தியாவின் சனத் தொகை உலக சனத்தொகையில் 20 சதவீதம்.
ஆனல் நாம் உலக சக்தியில் 2 சதவிகிதம் தான் உப
யோகிக்கிறோம். இயற்கைவள அழிவுக்கு நமது சனத் தொகை காரணமா? அமெரிக்க ஆடம்பர வாழ்க்கை 5rtgradotudrt?
3. இன்றைய இயற்கை அழி விற்கு பெருகிவரும் கார்களும் ஆலைக்ளும் எண்ணெய், கரி, பெற்றோல் உபயோகித்து சக்தி உற்பத்தி செய்யும் இயந்திரங் களும் நீரையும் காற்றையும் மாசுபடுத்துகின்றன. மக்கள் அல்ல. உலக கார்த் தொழிற்சாலைகளிலிருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய் யப்படுகின்றன. இன்று உலகில் 50 கோடி கார்கள் இருக்கின்றன். வறிய நாடுகளில் 100க்கு இரு வர் தான் கார் வைத்திருக்கிறார்கள். பணக்கார நாடு
நீலகிரிச்சாரலிலே Lu J H fío
கோவைப்பேராயரு
இப்பொழுது நீலகிரி, சுற்றுலாப்பிரியர்களின் கவ னத்தை மட்டுமல்ல, சுற்றுச் சூழல் பாதுகாவலர்களின் ஆழ்ந்த அக்கறையையும் ஈர்த்திருக்கிறது. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பல சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள், கருத்த்ரங்கு, அறிவரங்கம், வீடியோ வாகன பிரசாரம் முதலியன நிறைவேறியுள்ளன. நீலகிரி மாவட்ட ஆட் சியரும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் "நீலகிரியைப் பாதுகாப் போம்" என்ற இயக்க இளைஞர்கள், நீலகிரிக்காக ஒடுவோம் என்று ஒருநாள் ஓடினார்கள். நீலகிரியைப் பசுமையாக்குவோம் என்று பாதையோரங்களில் எழுதி வைத்தார்கள், நீலகிரியில் தேயிலைப் பயிரிட வேண் டாம் காடழிகிறது என்று ஒரு கோஷம் வைத்தார்கள்" பின்பு உருளைக்கிழங்கு சா கு ப டி மண் அரிப்புக்கு

களில் 100க்கு 40 பேர் கார் வைத்திருக்கிறார்கள்.
4. உலகில் ஒவ்வொரு நிமிடமும் 50 ஏக்கர் காடுகள் அழிக்கப் படுகின்றன. எதற்கு? பணப்பயிர்கள் ப்யிரி டுவதற்கு. இவை யாருக்குப் பயன்படுகின்றன? நகர வாசிகளுக்கும் செல்வந்தர்களுக்குமே.
5 மேலை நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி டன் காகிதம் உபயோகப்படுகின்றது. இதனை உற்பத்தி செய்ய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக் கப்படுகின்றன. நீர் மாசு படுத்தப்படுகிறது. காற்று தூய்மை இழக்கிறது. அளவுக்கு அதிகமான சொகுசுப் பொருட்களை நுகர்ந்து வாழும் ஆடம்பர வாழ்வே இயற்கையைச் சிதைக்கிறன. மக்கள் பெருக்க மல்ல.
இந்த ஆடம்பர வாசிகள், இயற்கை விரோதி கள், காடழிப்பதை தடுப்பதற்குக் கூறும் ஆலோசனை என்ன?
பட்டா கொடுக்காதே! குடியேற அனுமதிக்காதே மக்களை விரோதித்துக் கொண் டு இயற்கையைப் பாதுகாக்க முனைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நாகர் ஹோலே ஒரு துயரமிக்க சான்று. வன அதி காரிகளுக்கும், மக்களுக்கும். ஏற்பட்ட தகராறினல் பத்தாயிரம் ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனம் பஸ்ப மாகிவிட்டது. சுற்றுச் சூழல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக் கை! மக்களைப் பகைத்துக் கொண்டு, வன வளங்கள் சூறையாடப் படுவதை வெறு மனே அனுமதித்துக் கொண்டு, ‘இயற்கையைப் பாதுகாப்போம், பாது காப்போம்" என்று கோஷமிடுவது ஒரு பாசாங்காக மட்டுமே இருக்கும். இல்லை, இது சரிதான் என்று அவர்கள் எண்ணுவார்களேயானால் அவர்கள் சிந்த னையினும் செயற்பாட்டிலும் ஒரு ஓசோன் ஒட்டை விழுந்து விட்டது என்பதுதான் உண்மையாகும்.
- 12
நம் சுற்றுச் சூழலும்
- சேயோன் -
வழிகோலுகிறது. ஆகவே தேயிலைப்பயிர்ச் செய்கை யே சிறந்தது, என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. நீலகிரியைப் பாதுகாப்பதற்காக, இனிமேல் நில ஒப் படை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள் ளது. நீலகிரியில் தைல மரங்களை நட்டு நாள்தோ றும் ஆயிரக்கணக்கான டன்களை மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கி றார்கள். பற்றாக்குறைக்கு, பஞ்சாயத்து நிலங்களி லெல்லாம் சமூக க் காடுவளர்ப்புத்திட்டத்தின் கீழ் தைல மரங்களை எக்கச் சக்கமாக நாட்டி வளர்த்து, விஸ்கோஸ் ஆலைக்கே அனுப் பி வைக்கிறார்கள். ஏழைகளுக்கு அடுப்பெரிக்க ஏற்படுத்தப்பட்டத்
தொடர்ச்சி 9-ம் பக்கம்

Page 3
" தாயகம் திரும்பியோர்
மனித உரிமைக் கமிஷனிட
கர்நாடக தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன் முறைகளைப் பற்றி விசாரணை நடத்திவரும் உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு வி ஆர். கிருஷ்ணைய்யர் தலைமையிலான இந்திய மக்க ள் மனித உரிமை கமிசன் 28.2 1992 அன்று கூடலூர் வந்தது. மலையக மக்கள் மறு வாழ் வு மன்றத்தின் சார்பாக கூடலூர் பிராந்திய செயலர் திரு.எம். சந்திர சேகரன், வாக்குமூலம் அளித்தார்
* நீலகிரியில் கன்னடியர்களுக்கு எதிராக நடந்த தாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு தாயகம் திரும்பிய தமிழர்கள் தான் கா ர ன ம் என்று தீய சக்திகள் வதந்தி பரப்பி உள்ளன. இது எவ்வசையிலும் உண் மையல்ல கர்நாடகா மாநிலத்தில் தமிழர் எ தி ர் ப் பு இயக்கம் நடத்தி வரும் வட்டால் நாகராஜனின் ஆதர வாளர்களான கன்னடியர்கள் சில ர் கர்தாடகா கல வரங்களின் போது, கூடலூரில் நாகராஜனின் ஆதரவு மற்றும் தமிழர் எதிர்ப்பு கோஷமிட்டனர். தமிழ்நாட் டிற்குள்ளேயே தமிழர் எதிர்ப்பு கோஷமிட்டதன் விளை வாகவே கூடலூரில் பதட்டம் ஏற்பட்டது. நீலகிரியிலி ருந்து கர்நாடகா செ ன் ற கன்னடியர்களில் பெரும் பாலான வ.கள் அச் ச ம் காரணமாகவே இட ம்
激
சீறி எழுந்த பெண்கள்
கூடலூரில் மாத
மலையக மா த ர் முன்னணி 8 3-92 அன்று சர்வதேச மாதர் தினத்தை வெகுசிறப்பாகக் கொண் டாடியது. பேரணியும் பொது க் கூட்டமும் நடை பெற்றது. கூடலூர் நர்த்தகி தியேட்டர் அருகில் தொடங்கிய ஊர் வல ம் காந்தி சிலை, தங்கமணி தியேட்டர், பேருந்து நிலையம், காவல் நி ைல ய 60s) வழியாக காந்தித் திடலை அடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது, பேரணியில் ஆயி ரத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்
í — óð! s •
பொதுக் கூட்டத்துக்கு திருமதி சுந்தராம்டாள் தலைமை வகித்தார். செல்வி வியாகுலமேரி வரவேற் புரை நல்கினார். மன்றத் தலைவர் திரு. திருச்செந்து ரன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய மன்றப் பொதுச் செயலர் திரு. இர. சிவலிங் கம், “பெண் கள் கல்வியில் முன்னேற வேண்டும். அப் போது தான் அவர்களின் துயரங்களை வென்றெடுக்க முடியும். இதற்கு நல்ல உதாரணம் அண்டை மாநில மான கேரளம். குழந்தைத் தொழிலாளர் என்ற கறை நமது சமூகத்தின் பிணி. அதனை எப்பாடுபட்டாவது

காரணமல்ல "
டம் மன்றம் வாக்கு மூலம்
N
g
பெயர்ந்து சென்றனர். அவர்கள் குண்டல்பேட் பகுதி களில் பல தவறான வதந்திகளைப் பரப்பி உள்ளன
தீய சக்திகளின் இந்த வதந்திகள் தான், வன்முறை களுக்கு காரணம். அதே வேளை கர்நாடகத்திலிருந்து தப்பி வந்த தமிழர்களில் கர்நாடகா மாநிலத்தில் மறு வாழ்வு அளிக்கப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்களும் உள்ளடங்கி இருந்தனர். இந்தப் பதட்டத்தைப் பயன் படுத்திக் கொண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், தாய கம் திரும்பிய தமிழர்கள் மீது, அநாகரீகமான தேவை யற்ற அடக்கு முறையை ஏவிவிட்டது. ஊட்டியில் பல தமிழ் மக்கள் தாக்கப்பட்டும், உடமை இழப்புக்கும் உள்ளானார்கள். குன்னூர், கோத்த கிரி, ஊட்டி, கூட லூர் ஆகிய பகுதிகளில் அப்பாவி மக்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டும், சிலர் சித்திரவதை செய்யப்பட் டும் சிறையிடப்பட்டனர்.
இவ்வாறு அவர் த னது வாக்குமூலத்தில் கூறி னார், கர்நாடகத்திலிருந்து தப்பி” தாயகம் திரும் பிய தமிழர்களும், கமிசன் மூலம் வாக்குமூலம் அளித்தனர் திரு. சந்திரசேகரனோடு, திருவாளர்கள் வீரா. பாலச் சந்திரன், ரவிராஜ் சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தினப் பேரணி
நீக்கியாக வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் மன்றத் துணைத் தலைவர் திரு ஏ.சி டீன், கூடலூர் பிராந்திய செயலாளர் திரு. எம். சந்திர சேகரன், தொண்டரணிச் செயலர் திரு. புஸ்பராஜ், செல்வி விஜயலட்சுமி, செல்வி விஜயகுமரி, திருமதி பாக்கியலிலோ, செல்வி சரஸ்வதி மற்றும் பலர் பேசி னர்.
மாதர் முன்னணித் தலைவி செல்வி ராஜேஸ்வரி நன்றியுரை கூறினார். பேரணி பொதுக் கூட்ட முடி வில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
(பார்க்க தனிச்செய்தி)
சில வரியில் பல பணிகள்
குன்னூரில் பிராந்திய இளைஞர் அ னி யின் பொதுக்குழுக் கூட்டம் 22-3-92 அன்று நடைபெற் றது. மதிவாகனம் தலைமை வகித்தார். திரு ரவீந்தி ரன் நன்றியுரை நல்கினார்.

Page 4
மன்ற ச் ଈ
இளைஞர் அணி அமைப்புக் கூட்டம்
கூடலூர்
கூடலூரில் இளைஞர் அணி அமைப்புக் கூட்டம் 22.3.92 அன்று நடைபெற்றது. திரு.எம்.எஸ். செல்வ ராஜ் தலைமை வகித்தார். தாலுக்கா கமிட்டித் தலை வர் திரு. கதிர்வேல் தொடக்கவுரையாற்றினார். பின் வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்
தலைவர் : திரு. சிவசண்முகநாதன் செயலர் : திரு. சிவபாலன் பொருளர்; திரு. மோகன் து. தலைவர் : திரு. முருகேஷ் து. செயலர் : திரு. ராமர்.
திருவாளர்கள் கிருஷ்ணமேனன், அசோகன், வேலு, திருஞானம், சிவகுமார், மோகன்ராஜ் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட் ட்னர்.
குன்னுரரில் உண்ணாவிரதம்
தூதுர் மட்டம் கெரடாலீஸ் மன்றக் கி  ைள யி ன் சார்பாக குடிதண்ணிர் கேட்டு வட்டாட்சியர் அலுவல கம் மு ன் 17.2.92 அன் று பட்டினிப்போராட்டம் நடத்தப்பட்டது.
கெரடாலீஸ் மக்கள் பல்லாண்டுகளாக குடிதண் னிர் இன்றி அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு இல்லை இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத் தை நடத்தினர். பொதுமக்கள் சார்பில் மன்றப் பிரதி நிதி திரு. சுந்தர் வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிதண்ணிர் பெற ஏற்பாடு செய்வதாக வட்டாட்சியர் வாக்குறுதியளித்தார்.
கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை
* கூடலூர் பகுதியில் காணப்படும் பல்வேறு பிரச்சி னைகள் குறித்து ஆராய்வதற்காக, கூடலூர் கோட்டாட் சியர் திரு. சகாயம் அவர்கள் கூட்டியிருந்த கூட்டத் தில் கூடலூர் பிராந்திய செயலர், திரு.சந்திரசேகரன், கோத்தகிரி பிராந்திய செயலர் திரு. செபாஸ்டியன்,பிர தம ஊக்குனர் திரு ராஜ", கூடலூர் தாலுக்கா கமிட் டித் தலைவர் திரு. ராஜபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். செம்பாலை இந்திராநகர், நந்தட்டி, சலி வயல், பாரதிநகர். சி.எச். நகர், திரு வள்ளுவர் , நகர்

K
K
செய்திகள்
கோழிப்பாலம் போன்ற ஊ ர் க ளின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. அ வ் வூ ர் ப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
குன்னுரர் பிராந்தியம்
காட்டேரி மற்றும் சட்டன் எஸ்டேட்டுகளில் இந் திய குடும்ப நல சங்கம் சார்பில் சு கா த ரா ப் படக் காட்சி நடைபெற்றது. இதில் மன்றக்கலைக் குழுவி னரும் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
குன்னூர் பழத்தோட்டம் சிறு வர் சீரணியின்ர் தொம்பரா கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர், திரு.சுந்தர் விழாவுக்கு தலைமை வகித்தார்
23.2.92 அன்று குன்னூரில் நுகர்வோர் பாதுகாப் புக் குழுக் கூ ட் டம் மன்ற மண்டபத்தில் நடை பெற்றது. மன்றம் சார்பாக திரு. சுந்தர் உரையாற்றி னர்.
* குன்னூர் தாலுக்கா கமிட்டிக் கூட்டம் 17 2.92 அன்று நடைபெற்றது. நிர்வாகசபை உறுப்பினர் திரு. அண்ணாதுரை தொடங்கிவைக்க தாலுக்கா கமிட்டித் துணைத் தலைவர் திரு. பரமசிவம் தலைமை தாங்கி னார். ம ன் ற த் துணைத்தலைவர் திரு. ஏ. சி. டீன் சிறப்புரை ஆற்றினார்.
கூடிதர் பிராந்தியம்
★ கூடலூரில் மாதர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. பிராந்திய செயலர் திரு. எம். சந்திர சேகரன் தலைமை வகித்தார். திரு. செல்வராஜ் சிறப் புரை வழங்கினார். ஏராளமான பெண் கள் கலந்து கொண்டனர். * கூடலூர் மஞ்சமூலாவின் மன்றக்கிளைக் கூட்டம் நடைபெற்றது. திரு. பி. அரியதாஸ் தலைமை தாங்கி னார். பிராந்திய செயலர் திரு. சந்திரசேகரன் சிறப்பு ரை ஆற்றினார். திருவளார்கள் ரமேஷ், நடராஜ், ரவி ராஜ் ஆகியோரும் பேசினர். * கரியசோலை அரசு தேயிலைத் தோட்டத்தில் தையல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது. ஊர்த் தலைவர் திரு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திரு. ரவிராஜ் தொடக்கி வைத்தார், க  ைல க் குழு வினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
* பிதிர்காடு காமராஜ் நகரில் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஊர்க்கூட்டமும் நடைபெற்றது.

Page 5
5
பெண்களுக்கு வேலை நோ
. மாதர் பேரணியின்
“邬。 மற்றும் தனியார் தோட்டங்களில் பணி புரியும் பெண்களுக்கு மு தி யோ ரீ கல்வித்திட்டம் செம்மையான முறையில் நடைமுறைப்படுத்தப் படுவ தோடு, அதற்கு வாய்ப்பாக பெண்களின் வே  ைல நேரம் குறைக்கப்பட்டு குறைந்தது ஒரு மணி நேரமா வது முன் கூ ட் டி யே வேலையிலிருந்து விடுவிக்க வேண்டும். இதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவரப் பட வேண்டும்" -
- கூடலூரில் நடைபெற்ற மாதர் தினப் பேரணி யில் மலையக மாதர் முன்னணி மேற்கண்டவாறு அர சைக் கோரியுள்ளது. பேரணி முடிவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பெருகிவருவதைத் தடுக்க சிறப்புச் செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் பெண் க ள் பாதுகாப்புச் சட்டங்கள் உரியமுறையில் சிருத்தப் பட்டு உறுதியான மு  ைற யி ல் அமுல்படுத்தப்பட வேண்டும். சம சம்பளக் கோரிக்கை உடனடியாக அமு லாக்கப்பட வேண்டும் என்று அரசைக் கோரியுள்ளது.
*நீலகிரியில் குழந்தைத் தொழிலாளர்கள் வே குச் செல்வதைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை தேவை' என்றும், அவசரகால நடவடிக்கை அடிப் படையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டு மென்றும் இப்பேரணி தீர்மானம் நிறைவேற்றியது.
கோத்தகிரி கொணவக்கரையில் 75 ஏ  ைழ த் தொழில்ாளர்களின் குடிசைகளை பலவந்தமாக வெளி
ஐ.நா. ஒரு பொம்மையா?
ஆசிரியருக்கு,
1992 தை இ த பூழி ல் ஐ.நா.வின் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் பற்றிய துணு க்  ைக ப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது. ஐ நா ஏராளமான பிர கடனங்களை வெளியிட்டுள்ளது. அதில் நூற்றுக்கணக் கான நாடுகள் அங்கம் வகித்து கையெழுத்து இட் டுள்ளன ஆனால் அந்த நா டு க ள் அனைத்துமே மனித உரிமையை எந்தளவு மதிக்கின்றன என்பது தான் கேள்வி. அப்படி அந்த நாடுகள் அந்தப் பிர கடனத்தை மீறும்போது ஐ.நா வால் ஏதும் செய்ய இயலவில்லை.
உதாரணமாக, ஒவ்வொரு மனிதருக்கும் தான் வாழும் நாட்டில் குடியுரிமையுடன் வாழ்வதற்கு உரி மை உள்ளது என்று ஐ.நா பிரகடனம் சொல்லுகிறது அதில் உறுப்பு நாடுகளான இலங்கையும் இந்தியா வும் 1964-ல் செய்து கொண்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இந்தப் பிரகடனத்துக்கும் அ டி ப் ப ைட மனித உரிமை மீறல்களுக்கு முற்றிலும் எதிரானது

ரம் குறைக்கப்படவேண்டும் மகத்தான தீர்மானங்கள் -
யேற்றியதற்கு கண்டனம் தெரிவித்த இப்பேரணி, மாவட்டம் முழுதும் உள்ள ஏழை மக்களின் குடியி ருப்புகளுக்கு அடிப்படைத் தேவைகளை உ ட ன் செய்து தரவேண்டும் என்றும் கோரியுள்ளது.
மேலும், கூடலூர் “பெல்ட் ஏரியா திட்டத்தை கைவிட வேண்டும், சளிவயல் கிராமத்தில் குப்பை கொட்டுவதை கைவிட வேண்டும், அரசு தேயிலைத் தோட்டங்களில் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும், நீலகிரி மாவட்டப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி சரி யான முறையில் அமுலாக்கப்படவேண்டும். கூடலூர் பகுதி சாலைகள் சீரமைக்கப்படவேண்டும் எ ன் பன போன்ற கோரிக்கைகளையும் இப்பேரணி முன்வைத் தது.
டேண்டி தோட்டங்களில் அலுவலர்களின் பிள்ளை களுக்கு பள் எளி செல்வதற்கு பஸ் விடவேண்டும் என்றும் தாயகம் திரும்பிய மக்களின் படித்த இளை ஞர்களுக்கு டேண்டீ நிர்வாகப் பொறுப்புக்களிலும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் இப்பே ரணி தீர்மானம் நிறைவேற்றியது.
மொத்தம் 15 தீர்மானங்களை நிறைவேற்றிய இப் பேரணி மாதர் விடுதலைக்கும் ம னி த உரின மக்கும் போராடும் அனைத்து இயக்கக்களுடனும் த ன து தோழைமையை வெளிப்படுத்தியும் தீர்மானம் நிறை வேற்றியது.
LLLLLL LL LLL LLLLLLLLSLLLLLLLL LL LLLLLL
1. நூற்றாண்டு காலம் இலங்கையில் வாழ்ந்த மக்கள் இந்த ஒப்பந்தப்படி நாடுகடத்தப்பட்டார்கள். சரி. அப்படி வந்த மக்களையாவது இந் திய அரசாங்கம் நன்றாக நடத்துகிறதா என்றால் இல்லை. இங்கேயும் அவர்களை அன்னியர்கள் - இலங்கைப் பிரஜைகள் என்று கூறி கைது செய்வதும் கொடுமை செய்வதும் தொடர்கிறது. இதற்கெல்லாம் ஐ.நா. என்ன செய் தது? ஒரு பொம்மையைப் போல ஐ.நா செயற்படு கிறது. ஐ.நா.சைவ செயல்திறன் உள்ளதாக அமைக்க வேண்டுமேயன்றி வெறும் பிரகடனங்கள் சோறு போடாது.
- சி. மோகன்தாஸ்
தேனாடு.
சில வரியில் பல பணிகள்
தி கீழ்கோத்தகிரி, தலகுந்தா, அ ழ க ர் மலைக் காலனி ஆகிய இ ட ங் களி ல் இளைஞர் அணி அமைப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.

Page 6
அரசுத்திட்டங்கள்
சாதாரண ஏழை உழைக்கும் மக்களின் முன்னேற் றத்துக்காக அரசாங்கங்கள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், உண்மையிலேயே அவை மக்களைச் சென்றடைகின்றனவா எ ன் ப து கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம், அசிரத்தை, மாற்றாந் தாய் மனப் பான்மை ஆகிய காரணங்களினால் நீலகிரியில் வாழும் ஏழை மக்சளுக்கு அரசு நல்வாழ்வுத் திட்டங்கள் குதி ரைக் கொம் பாகி விடுகின்றன
அவற்றைப் பெறுவதற்காக பல தடவை மக்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பயன்தான் கிட்டுவ தில்லை. முடிவாக, "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று மக்கள் ஒய்ந்து ஒதுங்கிவிடுகின்றார்கள்.
நல் வாழ்வுத் திட்டங்களை
வேண்டுமானால் ஒதுக்கிவிட ートーマ
லாம். ஆனால் கல்வித்துறைக்
குள்ளேயே இதுபோன்ற நிலை 6)Լ[0 மை இருப்பதுதான் வேதனை
விக்கிறது எதிர்காலக் சந்ததி ܓܔܔ=ܡܗ܂ வளமிக்கதாகவும் பலமிக்க ו-u (60 "
தாசவும் உருவாக்க வேண்டிய
صےسےحسـے۔
கோத்தகிரி அரசு மருத்துவமனை அவலம்
கோத்தகிரி அரசு மருத்துவ ம  ைன யி ல் ஒரு பெண் டாக்டர் நியமிக்கப்பட வேண்டும் என நமது மன்றமும் கோத்தகிரி வாழ் பொது மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இது வரையிலும் பெண் டாக்டர் ஒருவர் நியமிக்கப் படவில்லை. அதன் விளைவாக அண்மையில் ஏற்பட்ட ஒரு அவல சம் பவம் என்னை மிகவும் பாதித்தது.
29.2-92 அன்று கூக்கல் தொரை அண்ணாநக ரில் வசித்து வரும் பொன்னான் என்பவரின் மகள் நாகம்மாள் என்ற ஏழு மாத கர்ப்பிணி தாயை மிக வும் கஷ்டமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு மாலை 5 ஐந்து மணிச்கு பணியில் இருந்த தாதி " " குறைப்பிரசவ ஞ் திற்கான அறிகுறிசள் ஏற்பட்டு இருப்பதால் இவ ை இங்கு அனுமதிக்க முடியாது. என்று கூறி பி ர ச வ வேதனையில் துடித்த அந்த தாயை வெளியே போ கும் படி கூறிவிட் டார். பணிவான முறையில் இவரின் சஷ்டத்தை எடுத்துக் கூறியும் அவரின் மன இரங் கவில்லை. அதன் பிறகு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்று சோ த  ைன செய்த போது அங்கிருந்த டாக்டர் இவருக்கு மிக அதிகமான

S
f =
குதிரைக் கொம்பு
கல்வித்துறையிலேயே ஊழல்கள்; நீலகிரியில் பல பள் ளிகளில் இனவாதரீதியான அணுகுமுறைகள் சாட்டப் படுகின்றன. சில மாணவர்களை மட் டு ம் பள்ளி நேரத்தில் சில ஆசிரியர் க ள் சிறு வேலைகளுக்கு அனுப்புவதாகவும் துவேஷமாக நடந்து கொள்வதாக வும் பல புகார்கள் வந்துள்ளன
ஏனைய வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்காவிட் டால் பரவாயில்லை ஆனால் கல்வி வாய்ப்புக்களை யாவது அவர்களுக்கு கிட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு திட்டங்கள் மக்களுக்குக் கிட்டாத போது, அவற்றிக்கு ஒதுக்கப்படும் பணம் அவ்வளவும் வீணே. எனவே, திட்டம் தீட்டும் போது அதைச் சரியாக அமுல் படுத்தும் விதத்தில் அரசு நிர்வாக இயந்திரம் சீரமைக்கப்படவும் வேண்டும்.
மலைச்சங்கு கோத்தகிரி
இரத்தபோக்கு ஏற்ப ட் டு  ைஇருக்கின்றது. பிரசவம் ஏற் படுவதற்கு இ ன் னு ம் சில மணிநேரமே உள்ளது. என
வே இவருக்கு உடனடியாக ہے۔ , : ہسے
மருத்துவ சிகிசசை கொடுக்க வேண் டு ம் என்று கூறினார். அவரின் ஆலோசனையின்படி அவரை ஊட்டி அரசு சேட் மசப்பேறு மருத்துவ மனையில் அனுமதித்து பின் 29 2 92 அன்று 3 மணிக்குஇரட்டை ஆண் குழந்தைகள் இறந்த நிலையில் பிரசவமானது. நாம் உடனே தகுந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த தால் அந்த ஏழை தாய் நாகம்மாவின் உ யி  ைர காப்பாற்ற முடிந்தது.
கோத்தகிரி அரசு மருத்துவ மனையில் பெண் ம ரு த் து வர் இல்லாதது மட்டுமல்ல தாதிமார் இது போன்ற அவசர நோயாளிகளிடம் அனுதாபத் துடன் நடந்து கொள்ளாததும் குறையே.
இக் குறைகள் போக்கப்பட வேண்டும்.
- மயிலோன் கோத்தகிரி
கண் சிகிச்சை முகாம்
x' கோ த் த கி ரி மன்ற மண்டபத்தில் 3 5-92 அன்று இலவச கண் கிகிச்சை முசாம் நடைபெற் நிறது. கோத்தகிரி கே. எம். எஃப் மருத்துவ மனை யின் டாக்டர் நளினி திலக் 'அவர்கள் தலைமையி லான 6 பேர் கொண்ட குழு சிகிக்சைகளை நடத் தியது. நூறு பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். 12 பேருக்கு அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய் யப்பட்டது.

Page 7
பிடுங்கித் திை சிறை அலு
- எதுமலை
(மன்றத் தோழர்கள் தம் சிறை சென்
சிறைக்குள் உள்ளவர்களைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள் ரொட்டி, பிஸ்கட், பன், பீடி, சிகரெட் போன்ற பொருட்களை வாங் கி வந்து கொடுப்பர். இவற்றை பார்வையாளர் பகுதியிலிருந்து செல்பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு முன் இ  ைட யி ல் உள்ள அதிகாரிகளுக்குப் படையல் செய்யவேண்டும். எங் களுக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டது. நாங்கள் 13 பேர் ஆகையினால் எங்களைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் பார் ச லே ர கன மாக
இருக்கும்.
ஒரு நாள் அதுபோன்ற பார்சலை எ டு த் து க் கொண்டு 7-வது வார்டை நோ க் கி ச் சென்றோம். வார்டை அணுகும் தறுவாயில் டவரிலிருந்து ஓர் அதி காரி ஒடி வந்தார். நாங்கள் ஏதோ செக் பண்ணப் படாத பொருட்களை கொண்டுவருவது போலவும் அவர் கடமை உணர்வோடு செக் பண்ணுவது போ லவும் வந்து பையை ஆராய்ந்தார். இரண்டு ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட் ஒன்றை தூக்கி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். **வீட்டில் குழந்தை பிஸ்கட்தான் வேண்டுமென்று கேட்பாள் ** இது அவர் சொன்னது. அவரது குழந் தைக்குத் தேயைான பிஸ் கட்டை சிறைக்கைதிகளிடம் பிடுங்கிக்கொண்டு போகவேண்டிய மாண்பு அவரிடம் இருந்தது. ‘எச்சில் பொறுக்கி?" என்று என் தோழன் முணுமுணுத் தார்.
WNWMrWMNWIMMINIMNMMMMMMMMNML14a
golf (of 9600f g
குன்னுரர்
குன்னூர் பிராந்திய இளைஞர் அணி அமைப்புக் கூட்டம் 23.2.92 அன்று திரு வீரா. பாலச்சந்திரன் தலைமையில் பிராந்திய செயலர் திரு.ஏ.சி. டீன் முன் னிலையில் நடைபெற்றது. பின் வருவோர் நிர்வாகிக ளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் o திரு மதிவாகனம் செயலர் திரு. ரவீந்திரன் து. தலைவர் - திரு. அண்ணாதுரை து செயலர் - திரு. மகேந்திரன் பொருளாளர் - திரு. மோகன்
மேலும் 18 பேர் கொண்ட செயற்குழு உறுப்பி னர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

7 -
னும் பேய்கள் ப வங்கள்
இளமதியான் - ர அனுபவங்களைத் தொடருகிறார்கள்)
வேறொருநாள் இதேபோன்று பார்சலை எடுத்துக் கொண்டு டவர் அ ரு கில் வந்தோம். **ஏய்! ஏய்! இங்கே வா!' என்று டவரிலிருந்து ஒர் அதிகாரியின் சத்தம். நாங்களும் அருகே போனோம். அவர் நாற் காலியில் அமர்ந்திருக்க, ஒரு கைதி அவரது கால்களை அமுக்கிக்கொண்டிருந்தார். சுகமாக இதமாக இருந்த தை அ வ ர து முகம் வெளிப்படுத்தியது. ‘என்ன கொண்டு போகிறீர்கள்? செக் பண்ணாமல் எதையும் எடுத்துச் செல்ல முடியாதே!?? என்றவர் நாங்கள் கொடுக்காமலேயே பையைப் பிடுங்கி ஆராய த் தொடங்கினார்.
* கொல கேசா, பிளேடு கேசா, என்னையா கேசு?,
இது அவர். * கலக்டர் ஆபீஸ்ல தர்ணா போராட்டம் செய்ததி
னால கைதானோம்?? - இது நாங்கள்.
* அப்படியா? அப்ப மூணு கட்டு பீடி கொடுத்து விட்டு போங்கள்* நல்லவேளை எங்களிடம் இரண்டு கட்டு பீடிதான் இருந்தது. அதில் ஒன்றைக் கொடுத் துக் தொலைத்துவிட்டு நகர்ந்தோம்.
சிறைக்குள்பிடுங்கித் தின்னும் பேய்களாக அலை யும் அதிகாரிகள். எச்சில் தனமாக கைதிகளிடம் நடந்து கொள்வது காக்கிச்சட்டை அணிந்த எல்லா அதிகாரிகளையுமே இழிவாக எண்ணுவதற்கு கைதிகளைத் தூண்டுகிறது.
|6DLOILä ö.LLib
கோத்தகிரி
கோத்த கிரி இளைஞர் அணி அமைப்புக் கூட்டம் 15.3.92 அன்று நடைபெற்றது. தாலுக்கா க மி ட் டி செயலர் திரு. பரமநாதன் தொடங்கி வைக்க, பிராந் திய செயலர் திரு.செபாஸ்தியன் முன்னிலை வகித் தார். திரு. வீரா.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். பின் வருவோர் நிர்வாகிகளாகக் தெரிவுசெய்யப்பட்
டனர். தலைவர் திரு. ஏ. ரவி செயலர் திரு. எஸ். தாமோதரம்
பொருளாளர் - திரு. வே. சாந்தகுமார்.
திருவாளர்கள் வி. ரவிச்சந்திரன், கே. பழனிச் சாமி, எஸ். அண்ணாதுரை கே. ராஜலிங்கம், பரமேஸ் வரன், எஸ். ஆனந்தன், எஸ்.மணிவண்ணன் ஆகி யவர்களைக் கொண்ட செயற்குழுவும் உருவாக்கப்பட் -து.

Page 8
மக்கள் கலைஞர்கள்
- GastLt 2
வயது 46; பார்ப்பதற்கு ஒரு சாதா ரண உழைப்பாளிதான். ஆனால், தொடையில் ரெண்டுபேர், தோ ளில் நான்குபேராக ஆறு பேரை ஒரே நேரத்தில் தூக்கிக் காட்டுகி றார். தீப்பிளம்புகள் தகிதகிக்கும் வளையத்திற்குள் அனாயாசமாக நுழைகிறார். மெலிந்துபோன மார்பு தான். ஆனால், மார் பின் மீது கல் லை அடுக்கிவைத்து உடைப்ப தைத் தாங்கிக் கொள்கிறார். மார் பின் மீது லாரி ஏறிச் செல்கிறது. ஆ . என்று நாம் வாயைப் பிளக் கும் அதிசய உணர்வு மறையுமுன் மார் பைத் தட்டிக் கொண் டு எழும்புகிறார்.
ஒரு சாதாரண கூலித் தொ ழிலாளியான திரு சண்முகம் தான் இந்த வித்தைகளின் சொந்தக்கா ரர். கோத்தகிரி, பாண்டியன் ந ரில் வசிக்கும் இவரது இயற்பெயர் ரெங்கநாதன். மனைவி மற் று ம் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவரது பூர்வீக ஊர் புதுக்கோட்டை ம |ா வ ட் டம் ஆலங்குடி அருகிலுள்ள கருக்கா குறிச்சி. 1979-ல் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர். பாண் டியன் ந க ர் ஊர்த்தலைவராக உள்ள இவர் மலையக மக்கள் மறு வாழ்வு மன்றத்தில் கடந்த ஆறு வருடகாலமாக உறுப் பின ர (ா க இருக்கிறார்.
இ ல ங்  ைக ஹல்கரனோயா நடுக்கணக்குத் தோட்டத்தில் இயங்கிவந்த சா ந் தி சர்க்கஸில் தனது 11வது வயதில் சேர்ந்த வர் 21 வருட காலம் அச் சர்க்க ஸில் முழு நேர மா க ஈடுபட்டு வந்தார். அதன் விளைவாக மார்பில் கல் உடைத்தல், லாரி ஏற்றுதல் போன்ற சாண்டோ வித்தைக ளையும் மல்யுத்தம் கராத்தே போன்ற தற்காப்பு வீர விளையாட்டுக்களையும் ந ன் கு பயின்றுள்ளார். தனது இளமைக் காலத்திலும் சரி, தற்போதும் சரி இக்கலைகளில்
சிலம்படி,
சோடை போக
வில்லை.
அண்க ஆவக்கல் தோட்ட
களை வெளிப்படு 1989ல் கோத்தக கோடை விழாவில் திய கலை நிகழ் இவர், அதில் த
வெளிப்படுத்திப்
பெற்றார்.
இலங்கையில்
தொழிலாளர் கா தனது கலா விலா காக இலங்கை அ6 ணிடமிருந்து ‘கட் றதை நினைவு கூ கணக்கான வாழ் கைவசம் நினைவு g៩ TT.f.
சிஷ்யர்களை களா என்று கே ரை உருவாக்க மு இளைஞர்கள் சின் டும் ஆர்வத்தை இ என்று வருத்தப்ட
பயிற்சிக்கும் பற்ற வாழ்க்கைச் டயின்ற கலைை இவர் பணக்காரர் மத்தியில் தான் கொண்டுள்ளார்.
 

வித்தகர் ண்முகம்
மையி ஸ் கோத்தகிரி த்தில் தனது திறமை த்ெதிக் காட்டினார். 8 fusio
நமது மன்றம் நடத் ச்சிகளில் பங்கேற்ற ன து ஆற்றல்களை
பாராட்டுக்களைப்
நடைபெற்ற
1968 6t) ங்கிரஸ் சத்தைக் காட்டியதற் மைச்சர் தொண்டமா
இலங்கை மாநாட்டில்
டாரி பரிசாகப் பெற் -றும் இவர், நூற்றுக் த்துக் கடிதங்களை ப் பொருளாக வைத்
உருவாக்கியிருக்கிறீர் ட்டபோது * ஒரு சில ஆனால் ரிமா பார்ப்பதில் காட் இதில் காட்டுவதில்லே?" 1L一L一簿 顯「。
pயன்றேன்.
முயற்சிக்கும் வாய்ப் சூழ்நிலையிலும் தான் ய மறக்காமல் வாழும் шD i šući io -95с6), JT LOJ கலையை வளர்த்துக்
பேட்டி : வீபா.
(ösÖT GDIT fGi) LOT 600 6lÍ 96.766) to
அறிஞர் அண்ணா நினைவு நாளே முன்னிட்டு குன்னூரில் 3.2-92 அன்று மாணவர்கள் மெளன ஊர் வலம் நடத்தினர். அறிஞர் அண் ணா அ ர சு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊர் வலப் பேருந்து நிலையம் அருகி லுள்ள அண்ணா சி  ைல  ை அடைந்தது. செல்வன் அண்ணா துரை மற்றும் செல்வன் ரவி ஆகி யோர் அண்ணா சிலைக்கு மாலே அணிவித்தனர். பள்ளியி ) நடை பெற்ற அண் ண |ா நினைவுநாள் விழாவில் த  ைல  ைம ஆசிரியர் திரு. குண்டன், ஆசிரியர் திரூ தேவன் ஆகியோர் நினைவுச் சொற்பொழிவாற்றினர்.  ெம ள னாஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சிறுவர் சீரணி
சிறுவர் சீரணி பிரதிநிதிகள் கூட்டம் கோத்த கிரி மன்ற மண் டபத்தில் 22.8.92 அன்று நடை பெற்றது. பொறுப்பாளர் செல்வி விஜயநிர்மலா மு ன்னிலை வகிக்க சிறுமி ஜெயப்பிரபா த  ைல  ைம வகிக்க கூட்டம் நடை பெற்றது. புதிய ஆண்டுக்கான செயல் திட் டங்கள் பற்றியும் சிறுவர் சீரணி கலைக் குழுவை செயலாற்றல் உள் ளதாக மாற்றுவது பற்றியும் விவா திக்கப்பட்டது,
மன்றக்கிளை இ8 குன் னு ர் அதிகரட்டியில் புதிய மன்றக்கிளை அமைக்கப் பட்டது. த  ைல வ ர் திரு ஆர். காலிங்கன் துணைத் தலைவர் திரு எம். சுப்பிரமணி, செயலர் திரு ஆர். ராமநாதன் பொருளாளர் திரு. ஜெ குருமாணிக்கம். துணைப்
பொருளாளர் திரு. ஏ. புஸ்பராஜ். இவர்களுடன் மே லும் 6
கொ ன் ட செயற்குழு அமைக்கப்பட்டது.
உறுப்பினர்களைத்

Page 9
திட்டம் இப்போது ஆலைகளுக்கு செயற்கைப்பட்டு செய்ய பயன்படுகிறது. இவை சமூகக் காடுகளா அல் லது தொழிற்சாலைக் காடுகளா என்று வினவுகிறார் ஒரு சமூகத் தொண்டர். இத்தனை குழப்பச் சூழ்நி லையில் நீலகிரியைப் பாதுகாக்க ஒரு பெரும் படையே திரண்டிருக்கிறது.
ஊர்க்காவல் படையினர் இலட்சக்கணக்கான மரங்களை நட்டு மர வளத்தைப் பாதுகாக்கிறார்கள் என்று பாராட்டப்பட்டிருக்கிறார்கள். மலைப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஏராளமான மரங்கள் நடப்பட்டு நீலகிரியில் பசுமை படர்வதாக அறிக்கை கள் கூறுகின்றன. வன இலக்காவினர் மிகப்பெரிய திட்டத்தின் கீழ் மலைவளங்களை அதிகரித்து வரு வதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் போதா தென்று மக்களிடமே ஒரு இயற்கைப் பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டுமென்று கலெக்டர் லீனு நாயர் கூறியிருக்கிறார்.
இயற்கைப் பாதுகாப்பை க ரு தி ஏழைகளுக்கு பட்டா கொடுக்க முடியாதென்று அறிவித்திருக்கிறார். தெப்பக் காட்டுக்கும், ஊட்டிக்கும் இடையே செல் லும் குறுகிய வழிப்பாதையில் தனியார் வாகனங்கள் செல்லக்கூடாதென தடைவிதித்திருக்கிறார். முதுமலே சரணுலயத்தின் எல்லையிலிருந்து எட்டு கிலோ மீட் டர் தூரமுள்ள மிகப்பெரிய நில ப் பர ப் பு " பெல்ட் ஏரியா’ அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு பல்வேறு மக்களின் கடுமையான கண்டனத் திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தான் இந்திய அரசும் நீலகிரியை பாதுகாக்கப்பட்ட உயிர் மண்டலமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. நீல கிரி பாதுகாக்கப்பட்ட உயிர் மண்டலம் (என் பி ஆர்) என்பது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆ கி ய முப்பகுதிகளையும் உள்ள க்டகிய 5520 சதுர கிலோ மீட்டர் பகுதியாகும்.
ஆணுல் நீலகிரி என்ற உடனே அது தமிழகப் பகுதி மட்டுமே என்ற கருத்தில் பலர் பல கோணங் களிலிருந்து செயற்படுகிறார்கள். நமது மதிப்பிற்குரிய கோவைப் பேராயர் மறைதிரு. வில்லியம் மோசஸ் அவர்களும் ஜன்ம பூமி பாதுகாக்கப் புறப்பட்டிருப்பது மனதிற்கு நிறைவு தரும் செய்தியாகும். இந்தியாவின் வளம் மிக்க காடுகள் அழிவதற்கு அடிப்படை கார ணம் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய வியாபாரக் as TG3$ . Drebb.-COM MERCIAL FORES TRY ஆங்கிலேயர் காலத்தில் தான் கப்பல் கட்டுவதற்கும், தந்திக்கம்பங்கள் நடு வ த ற் கும் புகையிரதங்கள் , பாதைகள் அமைப்பதற்கும் நமது வானுயர்ந்த வரை ச் செல்வங்கள் சின் ஞபின்னமாக்கப்பட்டன. அந்த திட் படம் இன்னும் தொடர்கிறது. நீலகிரியிஸ்ே உள்ள முன் னுாறுக்கும் மேற்பட்ட தேயிலைச் தொழிற்சாலைகள் எரிப்பது மரங்களை, விஸ்கோஸ்சும் சேஷத்திரி டேப் பர் மில்லும் டன், டன்னுக ஏற்றிச் செல்வது மரங்களை. ம) வியாபாரிகளும் மற்றவர்களும் தொடர்ந்து காடு

களை பகிரங்கமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அர சாங்கத்தின் அனுமதியுடன், நாள் தோறும் காடுகள் அழிக்கப்படுகின்றன. தேயிலைப் பயிர்ச் செய்கைக்கே எராளமான காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன.
இவற்றைத் தடுக்க வேண்டுமென எந்தச் சுற்றுப் புறச் சூழல்வாதிகளும் இது வ  ைர குரல் கொடுக்க வில்லை. நமது பேராயர் கூட இதனைச் சொல்ல வில்லை. மா ற ர க மற்றவர்கள் சொல்வதைப்போல் கலெக்டர் அம்மாவிடம், ‘அம்மா, நூறு ஏக்கர் நிலம் தாருங்கள் அதனை நான் வளமான சோலையாக்கி* நீங்கள் பாதுகாப்பதாக உறுதியளித்தால், உங்களி டமே திருப்பி ஒப்படைத்து விடுகிறேன்?? என்று கூறி யிருக்கிறார்கள். 10,000 ம் இளைஞர்களை இப்பணி யில் ஈடுபடுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இத்தனை கால மா க இறைப்பணியே திருப் பணி என்றுஎண்ணியிருந்தவர்கள் கூட இயற்கைப்பாது காப்புப்பணி, இறைப்பணிக்கு சமம் என்று எண்ணத் தொடங்கி இருப்பது எதிர்காலத்துக்கு நல்ல அறிகுறி. நமது பேராயர் மலர்ந்தருளிய திருவாய் மொழியிலே ஒரு உண்மை சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. அரசுகள் வன வளத்தை உண்மையிலேயே பாதுகாக் கின்றனவா என் ற ஐயப்பாடு அதிலே இருக்கிறது. அரசு இயற்கைப் பாதுகாப்பில்உண்மையாகவே அக் கறை காட்டியிருந்தால் காடுகள் அழிந்திருக்க முடி lf H.
நீலகிரியில் முன்னுள் ஆட்சியர் காட்டுவளங்களை கடத்திச் செல்வோரைக் கட்டுப்படுத்தி கள்ளக் கடத் தல் செய்த வாகனங்களை பறிமுதல் செய்து நீலகிரி யைக் காத்து வந்தார். இன்றோ ஏழைகளுக்குப் பட்டா மறுப்பதன் மூலம் நீலகிரியைக் காத்துவிடலாம் என்று சில்ர் மனப்பால் குடிக்கிறார்கள். ஒரு நூறு ஏக்கரில் மரம் நட்டு நீலகிரியைப் பாதுகாத்து விட முடியாது. பல நூறு ஏக்கர் அழிவதைத் தடுக்கவேண்டும்,
காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டுமாளுல் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண் டும். வணிகமும் தொழிற்சாலைகளும் தான் காடழிக் கின்றன. செல்வச் சீமான்களும் செல்வ வாழ்க்கையி லே புரளுகின்ற மேலை நா டு க ஞ ம் தான் நமது அன்னை பூமியின் உயிரை அளவுக்கு மேல் உறிஞ்சி வருகிறார்கள் இந்த உல்லாச வாசிகளின் வாழ்க்கை முறையை மாற்றாத வரையில் போதனைகளால், நல்லெண்ணங்களால் மட்டுமே சு ற் று ச் சூழலைப் பாதுகாக்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இன்னொரு பக்கத்தைப் பாருங்கள்.
சூண்டி காந்திநகரில் மன்றக்கிளைக் கூட்டம் நடைபெற்றது. திருவார்கள் ராஜ", செல்வராஜ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

Page 10
இயற்கையைபாதுகாக்க
நாம எணன
Gaorussi LTFE RESEARCH FOUNDATION (உயிர் ஆய்வு நிலையம்) என்ற அமைப்பு இருக்கிறது. அவர்கள் இயற்கையை பாதுகாக்க வேண்டுமானால், நாம் என்ன செய்யலாம் என்ற ஒரு வெளியீட்டை வெளியிட்டிருக்கிருர்கள். இயற்கை பாதுகாப்பு என்ற எண்ணம் மேலைநாட்டில் தோன்றிய ஒரு கருத்தா கும். இதை இந்திய சிந்தனையாக மாற்றுவதன் மூலம் தான் நாம் நமது இ யற்  ைக வளங்களைப் பாதுகாக்க முடியும். அதற்கு நாம் என்ன செய்ய லாம் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
1. வீசியெறியக் கூடிய சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். காகிதத் தட்டுகள், கா கி த பக்கட்டுகள், காகித கோப்பைகள் தவிர்க்கப்பட வேண்டும். காகிதப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் த வி ரு ங் க ள். பழச்சாறுகளை அருந்துங்கள். ஏற்கனவே சமைத்து அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிருங்கள். சுத்த மான புதிய உணவுப் பதார்த்தங்களை அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இ வ் வா று செய்தால் மரங்களால் செய்யப்பட்ட அடைப்புகளையும் குப்பை கூளங்களையும் தவிர்க்கலாம். காகித அடைப்பில்வரும் காய்கறி எண்ணெய்கள், நெய், பால் இவைகளைத் தவிர்க்கவும், பல ஒட்டல்களில்  ைக கழுவு ம் வசதி களுக்கு மாறாக காகித கைக் குட்டைகளை அதிகமாக வழங்குகிருர்கள். அதைத் தவிர்க்கவும்.
2. காகிதத் ைகச் சேமியுங்கள். சில நூறு கிலோ கா கிதங்கள் செய்வதற்காக 10 டன் மூங்கில் கூழாக்கப் பட வேண்டியுள்ளது. இன்று கல்வி முறையிலும், சாதாரண வாழ்க்கை முறையிலும் காகித உபயோகம் கணக்கில் அட்ங்காது அதிகரித்துள்ளது. தேவையற்ற காகித உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். உங்க ளுக்கு வரும் கவர்களைக் கவனமாகத் திறந்து மீண் டும் உபயோகிக்க வேண்டும், ஆர ம் ப பள்ளிகளில் நோட் புத்தகங்களுக்கு பதில் கரும்பலகைகளை அதி சுமாகப் பாவிக்க வேண்டும்? சிறிய எழுத்து வே லைக்கு பெரிய காகிதங்களை உபயோகிக்காதீர்கள். காகிதத்தில் இரு பக்கங்களையும் உபயோகியுங்கள்.
3 வீட்டுக் தளபாடங்கள். எங்கள் இந்திய பண்பாட் டிற்கு உணவு மேசைகளும் நாற்காலிகளும் உகந்த தல்ல. மரத்தடுப்புகள் இல்லாமல், சோப்பாக்கள் இல் லாமல் மரப்பலகைகளால் ஆன அலங்காரங்கள் இல் லாமல் உங்கள் இல்லத்தை அழகாக வைத்திருக்க லாம். ஆகவே மரத்தளபாடங்கள் உபயோகிக்காமல் இருக்கலாம்.
4. இன்று தேயிலை, காப்பி புகையிலை பயிர் செய் யப்படும் பெரும் தோட்டங்கள் ஒரு காலத்தில் மரங் கள் அடர்ந்த வனங்களாக இருந்தன. தேநீர் அருந்

0 -
செய்யவேண்டும்?
துவதும், காப்பி பருகுவதும் பெருகி வர வர காடு கள் அருகியே வரும். அவை மட்டுமல்லாமல் தேநீரும் காப்பியும் வீட்டில் அடுப்பெரிக்கும் வேலையை அதி கரிக்கும். மேலும் உடல்நலத்தையும் பாதிக்கின்றன. ஆகவே இப் பழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
5. மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துங்கள். ந ம க்கு மின்சாரம் தேவையானால் அதைக் சிக்கனமாக உப கிக்க வேண்டும். மின்சார உற்பத்திக்காக நிலக் கரி, பழுப்புக்கரி அதிகமாக தேவைப்படுகிறது. இத னால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. நீர் மின்சார திட்டங்களில் கூட ஏராளமான காடுகளை நீர் தேக் கத்துக்குள் அமிழ்த்த வேண்டிள்ளது, சூரியசக்தியை மின்சாரமாக்கி பயன்படுத்துவது சாலச் சிறந்தது. நமது வீடுகளில் எத்தனை பல்புகள் அனாவசியமாக எரிகின்றன? தேவைக்கதிகமாக உடைகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அதிலும் செயற்கை நூல்களால் ஆன ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு உரிமை இல்லை
* மிக அழகாக மரப்பலகையினால் அலங்கரிக்கப் பட்ட வரவேற்பறையில் உட்கார் திருக்கிறீர்களா? காடு அழிவதைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டா? a. * நீங்கள் நடந்தோ சைக்கிளிலோ செல்வதில்லை அல்லவா? பெரிய மோட்டார் வாகனங்களில் தானே பிரயாணம் செய்கிறீர்கள்? நீங்கள் காற்றும் ஒலியும் மாசுபடுவதைப் பற்றிப் பேசலாமா?
* தேநீர் காப்பி அருந்துவதையும் புகை பிடிப்ப
தையும் உங்களால் குறைத்துக்கொள்ள முடியாவிட் டால் வனச்செல்வங்கள் குறைவது பற்றியும் விலங் கினங்கள் அழிவது பற்றியும் உங்களுக்கு பேச உரிமை உண்டா?
* உங்கள் வீடுகளில் அதிக நேரம் அ தி க மின் விளக்குகள் எரிவதைத் தடுக்க முடியாவிட்டால் நீர் மின்சாரம், நிலக்கரி மின் உற்பத்திக்கெதிராக ஆட்சே பனை தெரிவிக்க முடியுமா? * நாளுக்கு நாள் பெருகிவரும் உங்கள் உல்லாச தேவைகளைத் தவிர்க்க முடியாவிட்டால் நீங்கள் உங் களை இயற்கையை நேசிப்பவர் எ ன் றும் சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பவர் என்றும் சொல்லிக் கொள்ள உரிமை உண்டா? - 56öTó LFR.
* அழிந்து வரும் விலங்கும்; வாடிவதங்கும் ஏழை யும் ஒரே அளவில் கவனிக்கப்படாவிட்டால் இயற்கைப் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடை
யே உள்ள முரண்பாடுகள் தொடர்ந்து நிலவும்??
- எம்.எஸ். சுவாமிநாதன்

Page 11
சுற்றுச் சூழல் பற்
கோவை நலிந்தோர் நல  ைம ய மும், நீலகிரி, மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும் இணைந்து அண்மையில் கூடலூரில் ‘சரணாலயம், சுற்றுலா மற் றும் மக்கள் உரிமைகள் ?? என்ற தலைப்பில் மூ ன் று நாள் ஆய்வரங்கு ஒன்றை நடத்தியது. இதில் தமி ழகம், க ர் நா ட கா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.
"முதுமலை சரணாலயம்** முதுமலை சரணாலய மும், சுற்றுலாவும், “சுற்றுலாவும், ம க்க ள் உரிமை களும்’, ‘சரணாலயங்களில் ஆதிவாசிகளில் உரிமை கள்?? போன்று பல்வேறு தலைப்புகளில் ஆய்வரங்கு கள் நடந்தேறியது.
இவ்வாய்வரங்குக்குத் தலைமையேற்ற கோவை நலிந்தோர் நல  ைம ய நெறியாளர் திரு, இர. சிவ லிங்கம் * ஆய்வரங்கம் நடத்தப்படுவதன் நோக்கம் பற்றி விளக்கியதோடு, தாயகம் திரும்பிய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் நாம், சுற்றுச் சூழல் பற்றியும் அக்கறை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம், தாயகம் திரும்பியோர் மீது ஒரு சிலர் சுமத்தி வரும் அபாண்ட மான பழியேயாகும். அதாவது, நீலகிரியில் சுற்றுச் சூழல் பாதிப்படைவதற்கு தாயகம் திரும்பியோர் பெரு மளவு நீலகிரியில் குடியேறுவதே காரணம் என்று ஒரு சிலர் பொய்ப்பிரசாரம் செய்து வருகிறார்கள். இதன் உண்மை நிலை அறியவும், பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது ஏழை களும், தாயகம் திரும்பியோருமே என்பதை நிரூபிப்ப தற்காகவும், வெகு வேகமாக மாசுபட்டு வரும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க நம்மால் ஆன வற்றைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவுமே நா மும் சுற்றுச் சூழல் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கி றது என்றார். " சுற்று ச் சூ ழ ல் மாசுபடுதலைத் தவிர்க்க வேண்டும் என்பதன் முழு நோக்கமே மனி தர்கள் இங்கு உயிர் வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் மனித உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தர வாதமளிக்கப்படாமல் சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க முற்படுவது வீண் அபத்தமாகும்** எ ன் றும் வலியுறுத்தினார்.
இவரைத் தொடர்ந்து திரு. டி. பாலகிருஷ்ணன், கூடலூர் மக்களை குழப்பத்தில் ஆழ் த் தி யு ள் ள **பெல்ட் ஏரியா?? என்ற பெயரில் அரசு கொண்டு வந்துள்ள முதுமலை ச ர ண ர ல ய விஸ்தரிப் புப் பற்றி தனது கருத்தைத் தெரிவித்தார். இவரும் தனதுரையிலே “மிருகங்களைப் பாதுகாக்க மனிதர் களை தம் வாழுமிடங்களில் இருந்து அகற்றும் ஒரு தந்திரச் செயலே "பெல்ட் ஏரியா?? திட்டம். இந்தத் திட்டத்திற்கு இப்பகுதி வாழ் அனைத்து மக்களுமே
சாத்வீக முறையில் தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள

றிய ஆய்வரங்கம் - பூந் .
னர். சுமார் 50,000 பேர் கூடலூரில் திரண்டு தெரி வித்த எதிர்ப்புக்கு இன்றுவரை அரசு தரப்பில் இருந்து தெளிவான ஒரு விளக்கம் கிடைக்கவில்லை, ஏனோ தானொவென்று ஒரு சில அறிக்கைகள் வெளிவந்தா லும் “பெல்ட் ஏரியா?? என்றால் என்ன அதன் விளை வுகள் என்ன என்பது போன்ற வி ள க் கம் இன்றி மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள், நல்ல திட்டங் களுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு உண்டு. "ஜின் பூல்?” என்றதொரு திட்டம் அராசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் உலகில் அரி தாகக் காணப்படும் செடிவகைகளுக்கு ஒரு பண்ணை அமைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் இத்திட்டம் மக்களைப் பாதிக்கவில்லை. ஆனால் பெல்ட் ஏரியா? என்ற பெயரில் தற்போது அரசு கொண்டு வந்துள்ள திட்டம் ஏழை எளியோரையும் குறிப்பாக் தாயகம் திரும்பியோ ரையும் பெரிதும் பாதிக்குமாதலால் இத்திட்டத்தின் நன்மை-தீமைகளை கவனத்திற்கெடுத்து அரசு செயற் பட வேண்டும் என வலியுறுத்தினார்.
*ஆதிவாசிகளின் பிரச்சனைகள்* குறித்த ஆய் வரங்குக்கு கோவை மனித உரி ைம க் கழகத்தைச் சேர்ந்த திரு. சீ. ஆர். பிஜாய் தலைமை தாங்கினார்.
*காடுகளிலுள்ள வளங்களை ஆதிவாசிகள் அனு பவிக்கலாம் என சட்டம் இருந்தும் இன்று அதற்கும் பல முட்டுக்கட்ட்ைகள் இருக்கின்றன. ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்கள் உருவாக்கப்பட் டாலும் அது அவர்களுக்குச் சென்று சேருவதில்லை. ஆதிவாசிகளின் நலனில் அக்கறை செலுத்துகிறோம் எனக் கூறிக்கொண்டு ஆதிவாசிகள் வாழும் வனப் பிரதேசங்களில் அரசு காலடி எடுத்து வைக்கும்போது அங்குள்ள இயற்கை வளம் படிப்படியாக-குறைவதை நாம் கண்கூடாகக் காணலாம். ஆதிவாசிகள் வாழும் இடங்கள் இன்றும் பசுமையாகவும், வன வளங்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மர ங் கள் அடர்ந்து இருக்கின்றன. அரசு ஆதிவாசிகளுக்கு உதவ நினைக் குமாயின் அவர்களின் வா மும் சூழ்நிலையிலேயே விட்டுவிடவேண்டும், அப்போது அவர்கள் தம்மை வளர்த்துக் கொள்வதோடு காடுகள், இயற்  ைக வளங்கள் அழியாமல் பாதுகாத்து கொள்வார்கள் என்று கருத்து வழங்கினார்.
*சரணாலயமும், சுற்றுச் சூழலும்?? என்ற தலைப் பில் பெங்களுரைச் சேர்ந்த திரு கே. ஆர். சுரேஷ் அவர்களும் கூ ட லூ ர் ‘அக்கார்டு? நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஸ்டேன் தெக்கேகாரா, மலையக மக் கள் மறுவாழ்வு மன்ற கூடலூர் பிராந்திய செயலர் திரு. எம். சந்திரசேகரன் ஆகியோரும் கருத்துரைகள் வழங்கினார்கள். ஆய்வரங்கின் இறு தி யில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக எடுக்கப்பட வேண் டிய 10 அம்ச திட்டம் ஒன்றும் வரையப்பட்டது.

Page 12
*மணக்கும் மழலை 4
L0ös&hs LIIJáuss
பிகா கவி பாரதியார் தமிழகத்தில் புகழ் பெற்ற கவிஞர். அவரைப் புரட்சிக் கவிஞர் என் றும், குழந்தைகள் கவிஞர் என்றும் அேைர்க்கி றார்கள். அவருடைய கவிதைகளில் குழந்தை களுக்கு நல்ல புத்திமதிகள் உள்ளன.
" காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா' என்று நமக்குப் பாடி உள்ளார். இக்கவிதையில் தாம் படிப்பிலும் விளையாட்டிலும் கவ ன ம் செலுத்தவேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் அறிவும் உடலும் இணைந்தே வளர வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
அதேபோல், " சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்ற வரிகள் மூலம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் வித்தியாசம் இல்லாமல், அனைவரும் சமமாக அன்புடன் கூடி வாழ வேண்டும் எ ன் று ம் சொல்லுகிறார்.
பாரதியார் கவிதைகள் புத்திமதி கூறுவதாக வும் எழுச்சி ஊட்டுவதாகவும், தேசபக்தி கொண் டதாகவும், தமிழ்ப்பற்று உள்ளதாகவும் இருக் கின்றன. அவற்றை எல்லாம் நாம் படித்துப் பயன் பெற வேண்டும்.
- செல்வன் டயன் கோவை - 11
※ ※ ※ ×9öhö6 löÜéß6lh!«
நமது மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினரான கோத்தகிரி வள்ளுவர் நகரைச் சேர்ந்த திரு. எஸ். கண்ணையா அவர்களின் தந்தையார் கடந்த 23 392 அன்று காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக்கொள்கிறோம். அன்னா ருக்கு ‘மக்கள் மன்றம் அஞ்சலி செலுத்திக் கொள்கிற அதேவேளை, அவ ரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற
தபால் பெட்டி எண். 2758 கோவை

察 ஒலியலைகள்
※ "மக்கள் மன்றத்தில் பிரசுரமாகும் நீலகிரிச் சார லிலே* தொடரை தொடர்த்து படித்து வருகிறேன். நீலகிரிச் சமுதாயத்தின் நெ ஸ்ரிவு சுழிவுகளை அது
※ படம் பிடித்துக் காட்டுகிறது
பி. ரவிராஜ் சலிவயல் கூடலூர்,
தாயகம் திரும்பிய மக்கள் பிரச்சினைகளோடு அரி
崇 சன ம க் க ளி ன் பிரச்சினைகளையும் பிரசுரித்தால்
நன்று.
- பி. பரமநாதன்,
※ கெங்கரை
நாட்டில் நடக்கும் சில எதார்த்த பிரச்சினைகளை
浆 வெளிப்படுத்தும் ‘மக்கள் மன்றத்துக்கு என் பாராட்
டுக்கள்.
- Luft. e5 us it is 56ór, P.S.G.
பொறியியல் கல்லூரி, கோவை
※
"மக்கள் மன்றம்" தை 92 இதலில், அனு மதி மறுப்பு, கரும்புள்ளி எதிர்ப்பு மிகவும் பராாட்டத்தக் கது. ஜனநாயக உ ரி  ைம க ள் பறிக்கப்படும்போது, ஜனநாயக வழிமுறையிலேயே எதிர்ப்புக் காட்டு வதற்கு இது ஒரு நல்ல கூதாரணம். நீலகிரியில் ஜன நாயக அமைப்பின் மீது கரும்புள்ளி தெளிக்கப்படு கிறது. உங்களின் எதிர்ப்பு புதுமையானது.
- தாமோதரன் கோத்தகிரி.
※
நீலகிரி என்றதும் கோடை வாஸஸ்தலம்" என்ற குளிர்ச்சியான ஒரு நிலை எல்லார் மனதிலும் எழும். ஆனால், அங்குள்ள ஏழை ம க் கள் கொடுமைப் படுத்தப்படுவதை ‘மக்கள் மன்றம் மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். தாயகம் திரும்பிய தமிழரை அன்னியப்படுத்திப் பார்ப்பது தாயே தன்குழந்தையை வேண் டா வெறுப்பாக நடத்துவதற்குச் சமமாகும். இம் மக்களுக்காக மக்கள் மன்றம் எ மு ப் பும் குரல் பாராட்டுக்குரியது.
எம். மங்களா ,
கோவை-25
"அழிந்து வரும் விலங்கும், வாடி வதங்கும் ஏழையும் ஒரே அளவில் கவனிக்கப்படா விட் டால், இயற்கைப் பாதுகாப்புக்கும், பொருளா தார வளர்ச்சிக்கும் இடையே உள்ள முரண்
பாடுகள் தொடர்ந்து நிலவும்".
- எம். எஸ். சுவாமிநாதன்
ம், இல 187, இராஜா அண்ணாமலைத் தெரு ,
341 O11. (தனிச்சுற்றுக்கு மட்டும்)