கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1984.02

Page 1
மறு விற்வு உதவிகள் வெறு வதற்கான இன ஆன லக்கேடு முடிந்ததால், உரிய இறுைவன நிறுவுகளே இறத் தவறிது வர்கள், அகற்றை பேற முடிவாதஇதன் கனாய் - எந்த உதவிகளேயுவி வெற முடி யாதவர்களாய் அவதிப்படுகிருஸ் கண், இவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண் L TLL SYS TT STTT TOT LOsOZSTOT TLLT SMLOLOLTs sTLSLLLLLLe காலக்கெடு நீக்கப்பபட வேண்டும் அல்
லது நீடிக்கவிட வேண்இம்.
சிறிமாவோ சாஸ்திரி ஒப் பந்தத்தின் கீழ் இலங்கையி லிருந்து இந்தியோ திரும்பும் தாயகம் திரும்புவோர்க்கு மறு வாழ்வு கீழ் வியாபார, வீட்டுக்கடனு தவி, வேலை வாய்ப்பு என்று பல்வேறு உதவிகள் அளிக்
கப்பட்டு வருகிறது
வியாபாரக்கடன் முதல் தவ
இனயாக ரூபா 3000 வருகின்ற போதே தாயகம் திரு ம் பு வோர் முகாம்களில் வழங் கப்பட்டு விடுகிறது இரண் டாவது கடனுதவி, இடனுதவி மற்றும் ளுக்கு எங்கேனும் ஓர் இடத் தில் குடியமர்ந்தப்பின் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இ ந் த உதவிகளுக்காக, இந்தியா திரும்பிய திகதியி லிருந்து ஒரு வருடத்திற்குள் விண்ணப்பித்திருக்க வேண் டும் கடனுதவிகளேயும் ஐந்து ஆண்டுகளுக்குள் பெ ற் றுக் கொன் ன வேண்டும் இந்த
உதவித்திட்டத்தின்
வீட்டுக் உதவித
காலக்கெடுக்கள் தவறிய வர்கள் மறு வாழ்வு உதவி களே பெலும் த கு தி க 8ள இழக்கிருச்கள். அதன் பின் மறு வாழ்வு இடதவித்திட்டத்தின் கீழ் எந்த உதவியும்பெற முடி ಡಿ!ಿ:
இதனுல் ஆயிரக்காணக்கா ணுே கள் உதவிகள் பெ ற முடியாதவர்களாக இருக்கிருர்,
1977-ம் ஆண்டுக்குப் பின் னரி தான் முதலாவது வியா பாரக் கடனுதவி வரும்போது முகாம்களிலேயே வழங்கப் படுவது ஆரம்பிக்கப்பட்டது அதற்கு முன் அங்கிருந்து வந்து எங்கேனும் குடியேறி யப் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண் ண ப்
பிக்க வேண்டும் இப்படி 77க்கு
முன் வந்தவர்கள் கூட முத லாவது கடனுதவியே பெரு மல், பெற முடியாதவர்களாக
இன்னும் இருக்கிருர்கள்,
மறுவாழ்வு உதவிகள் பெற எங்கே, யாருக்கு விண்ணப்
 

பிப்பது எ ன் று தெரியாமல் க ர ல ம் க ட த் தி ய த ல், ஓராண்டு காலத்திற்குள் மனு செய்துக்கொள்ளத் த வ றி ய தால் உதவிகள் பெற மூடி யாதவர்கள் இருக்கிறர்கள்.
உரிய காலத்தில் விண்ணப் பித்தும், உரிய ப தி ல் க ள், விசாரணைகள் இன்றி கால தாமதம் ஏற்பட்டு காலக்கெடு
ଲାର୍ଭା ଉଥtiରି) ଅର୍ଗା
(உள்ளேன)
முடிந்து உதவிகள் பெற முடி போதவர்களுல் இருக்கிருர்கள்
éf (L}{ f : 3 யத்தகுதி பிற மூலம் குறிப்பாக இடைத்
எதையும் செய் யில்லாதவர்களாக
தரகர் மூலம் விண்ணப்பம் செய்து விட்டு பெற முடியா மல் போனவர்கள் இருக்கி றர்கள் ஆயிரக்கணக்கான
(11-ம் பக்கம் பார்க்க)
ஏப்ரல் மீ 19,
23 தேதிகளில்
ஊராட்சி மன்ற தேர்தல்கள்
பஞ்சாயத்து - பஞ்சசீயத்து ஒன்றியத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 19, 23 தேதிகளில் இரண்டு கட்டமாக sö 6õD -- பெறும் என்று தமிழக ஆளு னர் குர்ரானு சட்ட சபைக்கூட் டத்தில் அறிவித்துள்ளனர்.
நகரசபைத் தேர்தல்கள் ஏப்
பல்2-ம் தேதி நடைபெறும்,
பெப்ரவரி மாதத்தில் இந்த தேர்தல்கள் ந  ைட பெற விருந்த தேர்தல் ஏன் ஏப்ரல் மாதம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தெரிவித்தர்
சமீபத்தில் தொடர்ந்து பெய் தக் கடும் மழையில் தஞ்சை புதுக்கோட்டை, தி ரு ச் சி, தெ ன் னு ற் காடு ஆ கி ய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்
பட்டது. இந்த வெள்ள நிவா ர ண ப் பணி பி ல் அரசின் அனைத்து துறைகளும் ஈடுபட் இள்ளன.
இந்த வெள்ளத்தில் காரண மாகி பலர் தமது இருப்பிடங் ளிலிருந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். இவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் வந்து அமர்ந்தால் தான் இந்த தேர்தலில் முழுமையாக பங் கெடுத்துக் கொள்ள மு டி யு ம் என்பதோடு அவர்களது வாக் குரிமையை வழங்கியதாக முடி யும் என்றும் தெரிவித்துள்ள স্লে ষ্ট্ৰ,
நகர சபைத் தேர்தல் முடிநீ ததும், மே மாதத்தில் சென்னே மாநகராட்சி தேர்தல் நடைெ றும் என்று தமிழக முதல்வா சட்டசபையில் தெரிவித்தார்.

Page 2
மலர் : 2 Cug auf ’84 இதழ் : 6
alt LGP6)? TybT6
அசோகவனத்தை சு" டெரித்த அனுமான் வால் போல, கொழும்பில் கூடியுள்ள வட்ட மேஜை மாநாடு முதல் கட்டம், இரண்டாம் கட்டம் மூன்ரும்கட்டமென தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு நிர ந் த ர தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சியில் கூடப்பட்டுள்ள இந்த வட்டமேஜை எந்தளவிற்கு வெற்றி பெறும், இதன் மூலம் தமிழ் பிரச்சஆனக்கு எந்த வகையில் தீர்வுகாணப் படும் என்பது கேள்விக்குறிதான்.
கடந்த காலத்தில்-நாட்டு விடுதலைக்கு முன்னும் சரி, பின்னும் சரி மலையகத்தில் வாழும் தமிழர் உட்பட இலங்கைத்தமிழர்கள் பிரச்னைக் குறித்து எத்தனையோ பேச்சு வார்த்தைகள் - உடன்படிக்கைகள் திட்டங்கள், போடப்பட்டன. அத்தனையும் சிங்களத்த8லவர்களால் அடுத்தடுத்து வந்த அரசுகளால் தூக்கி எறியப்பட் டன-தமிழர் பிரச்சனேயும் நாளுக்கு நாள் வளர்ந்து அனைத்து உரிமைகளையும் இழந்த நிலக்குத் தள்ளப் ll-l-5.
இப்போது வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கிற இந்த வே8ளயிலும். மேலும் மேலும் சிறிலங்கா அரசால் வெளிநாடுகளிலி ருக்க ரகணுவ உதவிக்கான ஆயத் கங்கள் செய்யப் படுகிறத. சிங்கள இ&ளஞர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது-மலையகத்தில் கோட்டப்புறம்களில் தொடர்ந்து இனக்கலவரம் கட்டவிழ்க் து “விடப்பட்டு வருகிறது-ஒருபுறம் சமாதானப் பேச்சு இன்னுெரு புறம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்.
வட்டமேஜை வெற்றி பெறுமா? அது சிங்களத் தலைவர்களின் கையில் இருக்கிறது- அவர்களது நல் லெண்ணத்தில் - மனமாற்றத்தில் தான் இருக்கிறது. ஆனல் அனைத்துக் கட்சிகளுக்கென கூட்டப்பட்டு பேசப்படுகிற இந்த மாநாட்டில் சிங்கள கட்சிகள் ஒவ் வொன்றும் நிலையான கருத்கோடு, கொள்கைக ளோடு இல்லை-பல்டி அடித்துக் கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் வட்டமேஜை என்ன தீர்வினே சரப்போகிறது? அத்தீர்வினை சிங்களத் தலைவர்கள்சிங்கள மக்கள் எவ்வாறு ஏற்கப் போகிருர்கள்?
அதே வே8ளயில், தமிழ் மக்கள் மத்தியில் அமிர்த லிங்கம் - தொண்டமானில் முயற்சியில் கிடைக்கப்போ கும் வட்ட மேஜை தீர்ப்பை தமிழ் மக்களும் ஏற்பரா?
-ஆகவே வட்ட மேஜையின் தீர்வ 1) தமிழ் மக் களின் பிரச்சினைக்கு - அபிலாசைக்கு வி டிவைத் தருமா என்பது ஐயப்பாடு. O
 

Agandaren
Gasyon o S4
தோணிகள், பறத்தமிழர்கள் என்று அழைத்தால், சொந்த நாடு என்று வந்தால் இங்கோ திருடர்கள்,பொய்யர்கள்,சோம் பேறிகள் என்று பட்டம் வழங் குகிருச்கள், !
இவ்வாறு தாயகம் திரும் பி யோர் பலர் வேதனை அடைகி (of asar.
இது வேறு எங்கும் அல்ல; இந்த மக்களுக்காக மறுவாழ்வு திட்டங்கள் போட்டு, உ த வி கள் செய்யும் மறுவாழ்வு துறை சம்பந்தப்பட்ட அலுவ லகங்களில் தான் ୋ ଈu f களுக்கு இந்தப்பட்டம் கிடைக் கிறது.
உரிய காலத்தில் உரிய மறு வாழ்வு உதவிகள் இந்த மக்க ளுக்கு வழங்க ப் படுகிறதோ இல்லையோ, தாயகம் திரும்பும் அவர்கள் மறுவாழ்வு உதவி கன் பெற்று தங்கள் வாழ்வை அமைத்துக் கொன் கிருர்கள் இல்லையோ இது மாதிரியான
பதில் கிடைப்பது சகஜமாகி விட்டதாம்.
கொடைகானலில்
வீட்டுக்கடனுதவி
கொடைக்கானலில் வீடுகட் டும் கடன் உதவி பெறச்சென் ருல் திருடர்கள், கொள்&ளக் காரர்கள் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகள் கூறுகிருர் ජියොංග්r.
வீடுகட்டும் கடன் பெற வேண்டும் என்ருல் தாயகம் திரும்பியோர் முக r ம் க ளில் பெற்ற முதலாவது கடன் தொகையை செலுத்தினுல் தரன் வீட்டுக் கடன் வழங்கப் படும் என்று மறுக்கிறர்கள். அதற்க அவர்கள் தாயகம் திரும்பியோர் திருடர்கள்,
இலங்கையில்கள்ளத்தோணி இங்கோ திருடர்கள் பட்டம்! '63 j5 H6'60)falsi jo lLa Di ?
suosi 6oo asust 5Ter as sy swb
Gasar sħrm isssrytas sir (T 6T p காரணம் கற்பிக்கிருச்கள்.
முட்டுக்கட்டை போடுவதில் முதன்மை மறுவாழ்வு சம்பந்தபட்ட அலுவலகங்களில் பல அலுவ லர்கள்-பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கூட த சீ ய க ம் திரும்பியோருக்கு உதவி செய் வதில் முட்டுக்கட்டை போடு வதிலே முதன்மையாக இருக் கிறர்கள் தங்களுக்கு ஏற்ற ாே திரி, மாவட்டத்திற்கு மாவட் டம் சம்பந்தப்பட்ட அலுவல கங்களுக்கு அலுவலகம் விதி முறை கண் கடைபிடிக்கிருர் கள். தங்களுக்குஏற்ப விதிகனே மாற்றிக் கொண்டு த ர ய க ம் திரும்பியோருக்கு உரிய நேரத் தில் உரிய உ த விகளே செய் யத் தவறி விடுவதாக தாயகம் திரும்பியோர் தெரிவிக்கிருச் கள், O
காதுகேளாத
குழந்தைகள்
இந்தியாவில் காது கேளாத குழந்தைகிவ் 2 இலட்சம் பேர் இருப்பதசச இந்திய வைத்திய ஆராய்ச்சி கவுன்சி லின் கணக்கெடிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. இவர் களில் 29 சதவீதத்தினருக்கு 80 சதவீதத்தினருக்கு மேல் காது கேட்கவில்லை. 28 சத வீதத்தினருக்கு ஓரளவு காது கேட்கவில்&ல, இவர்களில் 10 சதவீதத்தினர் சிகிச்சை களின் மூலம் குணமடையச் செய்து விடலாம். கவனிக்கப் படாமல் அலட்சியப் படுத்தப் பட்ட சாதாரண ஜலதோஷம் போன்ற வியாதிகளால் 45 சத வீதம் டேர்களின் கதுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. O

Page 3
பெப்ரவரி 984
*محمير
* T* :
இலங்கையில் இனக்கலவரம்:
தோட்டத் தொழிலாளர்கள்
இந்த நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையில் சம தானம் சகவாழ்வு பற்றி பேச எத்தனையோமனித உரிமை
கான அமைப்புகள் இருந்தாலும் அல்லது சர்வதேரீதியில் குரல் தொடுக்கப்பட்டாலும் வன்முறை ஒழிந்த U leg-sib). என்று இலங்கையின் மலைத்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கம் ஒன்றின் செய்தி ஏடு குறிப்பிடுகிறது.
அந்த செய்தி அங்கு நில nub audi (yp6op aruh usai assir குறித்தும், அதற்கான கார ணங்கள் குறித்தும் விவரித் துள்ளது
தோட்டத் தொழிலாளருக்கு இருக்கும் சில சில உரிமைக ளேக் கூட வழங்காமல் இருக்க வும் தொடர்ந்து அத்தொழி லாளர்களே நசுக்கவுமே இது போன்ற வண்செயல்கரே சம் பந்தப்பட்டவர்கள் 6 Lவிழ்த்து விடுகிறர்கள். அது மாதிரி வன்செயல் நடத் தப்படுவதற்கும் ஆதரவாகவும் இருக்கிருர்கள்.
சமீபத்தில், ராககல என்ற பகுதியிலிருக்கும் லிடஸ்டல் என்ற தோட்டத்தில் 21 கம் uglassir (Rosdir Gaspas sir) திக்கிசையாக்கப்பட்டது.அவற் றில் வாழ்ந்த தொழிலாளர்க ளின் உடைமைகள் சூறையா டப்பட்டன. w:
ஒரு தோட்டத் தொழிலா ளி க்கும்
பால்வா டி) ஆயாவுக்கும் இடையில் நடந்த ஒரு திக சாறை தோட்டத்தின் சிறிய துரை” பெரிது படுத்தியதே இதற்கு காரணம். இந்த அற்ப பிரச்சனைக்காக தோ டத்துரை தோழிலாளர் Snr (gh லயத்திற்கேசென்று தனது விர பிரதாபத்தைக் காட்டியிருக்கி ரு. இதன் எதிரொலிதான் வன் செயல், தோட்டத்தில், இச் சிறிய பிரச்சண்யை ஆதா மக வைத்துக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டது
19stratá srňurr
கள் எரிப்பும் தொழிலாள உடைமைகள் கொள்ஆளயும்
இந்த தீவைப்பு கொள்ஆள யைக் தொடர்ந்து எ ட் டு அப்பாவித் தொழிலாளர்கள் தான் கைது செய்யப்பட்டி ருக்கிருகள் பக்கத்து கிரா மங்களிலிருந்து வந்து தீ வைத்து உடமைகளை குறை யாடிய 200 பேருக்கு மேற்
ஈழமக்கள் புரட்சிகர விடு
தான் இ ந் த 21 கம்பராக் மைதானத்தில் நடத்தும் ஈழக்க
 
 

மீது தொடர்ந்து தாக்குதல்
பட்ட சிங்கள வெறியர்களில் இரண்டே இ ர ண் டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு பின் விடுதலே செய்யப்பட்டி ருக்கிறர்கள்.
தொழிலாளர் வாழும் லயன் af 6 as er Guorældrsar foto யில் இருக்கிறது இவற்றை திருத்திக் கொடுக்க வேண் டும், என்பது போன்ற "கம் Lugar agaraw”, (3su8kulaga சனைகள் பல குறித்தும் தொழி 6ud : 617 - 5 sh usho (365 a flas goes
களே தோட்ட நிர்வாகத்தின்
முன் வைத்தனர்.
இதன் காரண மாகவே, dምû பந்தப்பட்டவர்கள் இந்த வன் செயலை திட்டமிட்டு கட்ட
R
தல்ை முன்னணி சென்னை ல்ே கும்பேட்டை
、ā槽 As Cas
விழ்த்துவிட்டார்கள் என் 5 அந்த செய்தி ஏடு தகவல் தருகிறது.
88 egoso 56a6gh Gursu நாடெங்கும் நடக்கும் கலவ ர ங்  ைள் ஒரு புறமிருக்க, தோட்டப் புறங்களில், ஆங் 9 tą- đ6 is tą- Ogg போன்ற வன் செ ய ல் கள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றன டெல்டா சங்கு வாரி, களனியா. பிரவுன்ளோ டியன வத்த என்று தொடர்ந்து இப்போது லிடஸ்டல் தோட் டத்தில் நடந்து முடிந்திருக் கிறது. ಇಣ
காங்கிரஸ் ண் காட்சியினை திரள் திரளாக மக்கள் சென்று பரீக்கின்றனர்

Page 4
சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்
ஏழைகளேப் பற்றியும் சமூகத்தில் காழ்ந்த நில யில் உள்ளவர்களைப் பற்றியும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கொள்கையில் நீதி மன்றங்களிலும் நிர் வாக அலுவலங்களிலும் எளிய நீதி கூட கிடைப்பதில் கால தாமதத்தையும் சிரமத்தையும் தொடர்ந்து சந்திக் கும் நிலையை மாற்றுவது ஆகும். புது அரசு ஏழை களுக்கு இலவசச் சட்ட உதவி கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்"
-தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநர் சட்டமன்றக் கூட்டத்தில் 77 1977 அன்று இவ்வாறு குறிப்பிட்டார். ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி அளிக்க தோற்றுவிக்கப்பட்ட "தமிழக சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்" பின்வரும் முக்கிய மான நோக்கங்கள் குறிக்கோள்க&ளக் கொண்டதாகும்
ஆ9 ஏழை எளிய மக்சளுக்கு மற்றும் ஏற்றவர்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் கூறுவது.
ஆ சமூகத்தில் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நேரடியாகவும். மற்றும் அவற் றின் உதவியாலும் நடைமுறையில் உதவுவதற்காக உரு வாக்கப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பற்றியும் அறி முகம் செய்து அவற்றின் பலனே அவர்கள் அடையும் படிச் செய்தல். எல்லா பிரிவினர்களுக்காகவும் வகுக்கப்பட்ட திட் டங்களைப்பற்றி அவர்களுக்கு அறிவுரை கூறுவதோடு, அவர் as sit UUJ6Orsoll-oud- effust
ஆo சமூகத்தில் தலிவுற்று. தாழ்ந்த நிலயிலிருப்பவர் களுக்கு அறிவுரை கூறுதல், முக்கியமாக அரசின் பல்வேறு சட்டங்களினுல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமை க3ளயும் நன்மைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்தல்
* தமிழக மக்கள் மத்தியில் சட்டம் சம்பந்தப்பட்ட அறிவை பரப்புதல்
சமூகத்தில் தாழ்ந்த நிலையிலிருப்பவர்களின் முன் னேற்றத்துக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களே முக் கிாமாக விவசாய சீர்திருத்தங்கள். குறைந்த அளவு ஊதி யம் தோழிலாளர் நலன், பெண்கள், சிறுவர் நலன், விவ சாயிகள் நலன், கொத்தடிமை ஒழிப்பு. கிராமப்புற கடன் சுமை கு  ைற ப் பு: சமூக பொருளாதார சீர்த்திருத்தங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களைப் பற்றி பிரச்சாரம் செய்தல் மற்றும் அவசியமான நிலை யி ல் சட்ட உதவி செய்தல்
ஆ9 ஏழ்மையை ஒழிப்பது, சமூகத்தில் தாழ்ந்திருப்பவர் களின் பொருளாதார, சமூக உயர்வு ஆகிய துறைகளேட் பற்றி ஆராய்ச்சி செய்தல் மற்றும் ஊக்குவித்தல்
டி சட்ட உதவிக்கு முதலிடம் மற்றும் சமரசத்தை குறிக்கோனாகக் கொண்டு செயல்படுவது
நீதி மன்றங்கள் டிரிபியூனல்கள் முன் வழக்குக&ளத் தொடுப்பது அல்லது எதிர் வழக்காவது, இவற்றிற்கு உதவி செய்வதுடன் இக்கழகம் நின்று விடுவதில்லை.
 

agen Tan Gaya oS4
ஏழைகள், மற்றும் பின்தங்கியவர்களின் நலனெப்பாதிக் கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவற்றிற்கு நிர் வாக அதிகாரிகளின் மூலம் பரிகாரம் கிடைக்க அறி வுரைக் கூறுவதற்கு மு த லிட ம் கொடுக்காவிடினும் முக்கியத்துவம் கொடுக்கிறது, மேலும் இத்திட்டம் சமர சத்தை அடிப்படையாகக் கொண்டது ஏழைகள் அடி மட்டத்தில் இருப்பவர் இவர்களின் பிரச்ண்ேகள் அநேக மாக சிக்கல் குறைந்தவை அவற்றை நீண்டகால தாம தமாகும் நீதிமன்ற முடிவாகிய பரிகாரத்தை, நாடாமல் கூடுமானவரையில் எளிதாகத் தீர்க்க மு டி யு ம் என்ற குறிக்கோளாகக் கொண்டு சட்ட உதவி மற்றும் ஆலோ சனைக் கழகம் வேலை செய்கிறது.
நீதிமன்றங்கள் அல்லது பிரிபியூனல்களின் வாயி லரிக தீர்வு காண வேண்டிய நி3லகளில் சட்ட ஆலோ சனத் திட்டம் முதல்முதலாக சமரசத்துக்கு வாழிகாண முயற்சி செய்கிறது. இது சாத்தியமில்ல என்ருல் தான் நீதி மன்றத்தை நாடுகிறது இந்தியாவிலுள்ள சட்ட உத வித் திட்டங்கள் அனத்திற்கும் இதுவே பிரதான விதி முறையாகும்.
உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீதிமன் தாலும் கிடைக்காவிட்டாலும் நீதிமன்றத்திற்கு அலய முடி யாத ஏழைகளுக்கு இத்திட்டம் உண்மையில் உதவும். மேலும் நீதி மன்றங்களின் முன்னுள்ள வழக்குகளின் எண் ணிக்கையைக் குறைத்து அவற்றின் சுமையைக் குறைக்கும் என்பது உண்மை.
ஆர். இராஜகோபாலன், அட்வகேட்
கழக நிர்வாகம்: நமது அரசியல் அமைப்புச் சட்டத் தில் 1-2-1g77 தேதியுடைய திருத்தம் 39-ஏ விதியின் படி கொடுக்கப்பட்ட உத்திரவாதத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசு இந்த அமைப்பை தோற்றுவித்தது. இக்கழ கத்தின் தலைவர் மாநில ஆளுநர் உயர்நீதி மன்ற தலமை நீதிபதிமுக்கிய ஆதரவாளர்; சட்டஅமைச்சர் ஆதரவாளராக வும் செயற்குழுவில் ஓய்வு பெற்ற இரண்டு உயர்நீதி மன்ற நீதிபதிகள் த8லவராகழிம் உப தலைவராகவும் பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆலோசகராகவும் மற்றும் மர்நிலத் தலைமை வழக்கறிஞர், வருவாய் வாரி யத்தின் முதல் உறுப்பினர், அரசு காரியத்தில் உள்துறை, நீதித்துறை, சமூக நலத்துறை செயளாலர்கள் உயர் நீதி மன்றத்தின் பதிவாளர், சிறைத்த8லவர், முதன்மை நன் னடத்தைக் கண்காண்ப்பாளர், இவர் க ள் பதவி வழி உறுப்பினர்களாகவும் மற்றும் 8 அதிகாரப் பதவியில்லாத உறுப்பினர்கள் ( 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள், 2 உறுப்பினர்கள் கஜலவரால் நியமிக்கப் பட்டவர் கள்) கொண்ட அதிக ஆற்றல் கொண்ட நிறுவனத்தின் மேலாண்மை கொண்ட நிறுவனத்தின் மேலாண்மையும், ஆளுகையும் கொண்டு இயங்குகிறது.
நிறுவனத்தின் மையமாக கழகம், மாவட்ட வட்டக் குழுக்களை நிறுவி இருக்கிறது மாவட்ட நீதிபதி மாவட்ட குழுவின் பதவி வழித் த&லவர் ஆவார். வட்டக்குழுவின் தலைவர் அவ்விடத்தில் பதவியில் மூத்த நீதிபதி ஆவார். இக்குழுக்களின் பணியின் வழி முறைகளே நிர்வாகக்குழு அவ்வப்போது வெளியிடுகின்றது.

Page 5
GMT saf ”S 4
G160T HD63-ig - fia) Ígö260T56i
காட்டைப்
பாதுகாக்கும்
மக்கள் நலனைப் புறக்கண
1981. வருடம்-புது s மசோதா 15 அத்தியாயப் பிரி வோடு - புதிதாக - இயற்றப் பட்டிருக்கிறது. ஏற்கனவே காடுகளுக்கும் அரசுக்கும் இருந்து வந்த உறவானதுமேலும் இந்த மசோதரவின் மூலம் நெருக்கமடைந்திருக் கின்றது.ஆங்கிலேயர் இந்தியா வுக்கு வந்து ஆட்சியிலமர்ந்து சகல விதமான சுரண்டலயும் நடத்தின போது, அவர்கள் நடத்தின சுரண்டலுக்கு காடு களும் இலக்காயிற்று. பலவித மான மரங்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டு ஏற்றுமதி நடந்து காடுகள் அரசாங்கச் சொத்து என்கிற அறிவிப்பு வேளி வந்
காடுகளே அதுவரைக் காப் பாற்றி வந்தவர்களான ஆதி வாசிகள் தூக்கியெறியப்பட்டு தனி நபர்க்கும் காட் டிற் கும் இருந்த உறவு வெட்டப்
• الق-ا۔”الا
ஏறத்தாழ 1865-ஆம் ஆண் டுவிருந்தே - சட்டங்கள் மூலம்அரசாங்கமானது அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விட்டது. பாதுகாக்கப்பட்ட காடாக அறி விக்கும் உரிமை அரசுக்கு வழங்கப் பட்டு, மாநில அர சுக்கு உரிமை மீறுபவர்களைக் தண்டிக்கும் உரிமை அளிக் கப்பட்டது.
பிறகு 1878ல் சில திருத்தங் களுடன் மற்றொரு சட்டம் வந் தது. மூன்று பகுதிகளாக காடு கள் பிரிக்கப்பட்டன, ஒதுக்க ப்பட்ட காடுகள், பாதுகாக்கப் பட்ட கசடுகள், கிராமப் புறக் காடுகளென்று. இவ்விதமான காடுகள் மீது, தரிசு நிலங்கள் மீது தனிப்பட்ட நபர்கள்
கொண்டுள்ள உரிமைகள் .
வரையறுக்கப்பட்டன. இதன் மூலம் காட்டிலாகா அதிகா
ரிக்கு-பல அதிகாரங்கள் வழங் கப்பட்டன.
தேசீய வனக் கொள்கை 1878-இல் கொண்டு வரப்பட் டது. மலைகளின் rifls களில் வரும் நீர் பெருக்கைக் கட்டுப்படுத்தல் ச ரி வுகளில் tn{7 th வ ள ர்க் க மரங்க ளெப் பராமரித்தல் சிறு அள
விலான பலனைக் கொண்ட
மரங்கள் மட்டுமே மக்களால் கவனிக்கப்பட்டஉரிமை இவை யே அந்தவனக்கொள்கையின் சாரமான விஷயம். பின் வந்த 1985 ஆம் ஆண்டுச் சட்டம் -மாகாணச் சட்ட மன்றத்தை உண்டு பண்ணியதோடு நின் றுவிட்டது. இதனால் மாநில அதிகாரம் பெருக வாய்ப்பு ஏற் பட்டது
1952ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் அணை போ ன்றவற்றை ஏற்படுத்தல், தரிசு நிலங்களில் விஜளச்சலை ஏற் t.J(6áhgsst, m- fðu á á 60)u út பெருக்குதல் புல்வெளி வளர்க் கப்பட்டு கால்நடைக்ளோடு நல்ல தொடர்பு கொண்டிருத் தல் - என்பனவற்றைக் வலியு றுத்தியது
பின் வந்த r*S6f6b 1980ல் இயற்றப்பட்ட சட்ட மானதுமாநிலங்களில் வனசம் பந்தமான உரிமையை ரத்து செய்து மத்திய அரசின் அணு மதியோடேயே, காடு சம்பந் தப்பட்ட எதையும் தடத்த முடியும் என்கின்ற நிலமை ஏற்பட்டது, பிறகு அதில் சில திருத்தங்கள் செய்யப் பட்டன. காட்டிலாகாவுடன் மு ர ன் படு கிறவரிகளை, சிறு சண்டைகள் எழுந் தாலும் அதற்குச் காரணமாக இருப்பு வர்களே தண்டிக்க, அவர் சொ த்துக்களைப் பறிமுதல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது.
இம்மாதிரி
காட்டிலாகா ை
 

சட்டங்கள்
ரிக்கின்றன !
யாணசட்டங்கள்மூலம்மேலும் மேலும் அதிகாரங்களைப் பெ ற்று - மக்களை அடக்கி ஒடுக் aså Assðr so6orð er "Lb66ðir உதவி கொண்டு-தயார்ப்படுத் திக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட நிலமையில் தான் இந்தப்புதிய வன மசோ தா வருகின்றன. இந்த மசோ தா மூலம் - எந்த மரங்கள் உள்ள இடத்தையும் காடு என்று அறிவித்து மத்திய அரசு கைப்பற்றிக் கொள்ள லாம். இதனுல் பயிரிடும் நிலத் தைக் கூட ம த் தி ய அரசு அனுமதியில்லாமல் Na Miðp. விற்க முடியாத நிலைமை ஏற் படலாம் காட்டிலாகாவே நக ரக்காடுகளையும் தனிப்பட்ட நபர்களது நிலத்தையும் நிர் வகிக்க இது வழி செய்கிறது.
1 யூகி'
கா)களை வளர்த்தெடுக்க மட்டும் எந்த நபருக்கும் நிறு வனத்துக்கும் கூட்டமைப்புக் கும் வேறு சங்கங்களுக்கும் உரிமை இருக்கின்றது. ஆணுல் நிர்வாகிக்க மட்டும் அரசுக்கே உரிமை இருக்கின்றது. காட்டி லாகா அதிகாரிகளது உரிமை கள் இதன் மூலம் அதிக பலம் வாய்ந்தவையாய் மாறிவிடுகின் றன. இதனால் யாரையும் வா ரண்டில்லாமல் கைது பண்ன சந்தேகத்தின் பேரில் சிறையி லடைக்க முடியும். இவர்களுக் கென்றே காட்டிலாக நீதி மன்றம் நியமிக்கப்பட்டு இவர் களைச் சார்ந்த தீர்ப்பு வழங் கப்படும். இந்த விதமான உரி மைகள் ஒன்று சேரக் குவிவது அபாயகரமானது. இ த னு ஸ் அரசாங்கத்துக்கு பயிரிடுமுறை யில், உற்பத்தி முறையில் வணிக முறையில் அதிகப்படி
S
". --আল-কেলজ-১৮
யான ஆதிக்கம் செலுத்த முடி யும். சிறுபான்மையான, கண் ட்ராக்டர்களிடம் சொத்து சேர வழி வகுக்கிறதே யொழிய, நடுத்தர வகுப்பினருக்கு, இம் மசோதாவினுல் எந்தவிதமான பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை.
எந்தத் தனிப்பட்ட நபருக் கோ, குழுவுக்கோ காடுகக்ா கு க் த கைக்கு விட மத்திய அரசுக்கு உரிமை கிடைக் கிறது. முழுக்க முழுக்க இவ் வன்று நாட்டின் உரிமைகள் கைமாறுவதன் மூலம், வணிக நோக்கத்திற்காக மட்டுமே மர ங்கள் வளர்க்கப்பட்டு, காடு 596 6ururģis ssroras un றிப் போகின்றது. இயற்கை யாய் விளைந்த சொத்தான மரங்கள் - சிலருக்கு மட்டும் லா ப த்தைத் தரக்கூடியதாக மாற்றியமைக்கப்படுகின்றன.
இது நமது உரிமைகளுக்கே எதிர்ப்பைத் தெரிவிப்பதாய் அமைந்திருக்கின்றது. அடிப் படையான சுதந்திரம் - இத7 குல அடிப்பட்டுப் போகிறது. ஏற்கனவே நிர்ணயக்கப்பட்ட சுதந்திரம்-நிறுவன அமைப் பில் விதி முறைகளுக்கு மாறாக, இந்தச்சட்டம் வசதி படைத்தவர்களது சொத்துக் களே பராமரிக்கக்கூடிய ஒன் ருக மட்டுமே ஆகிவிட்டிருக் கிறது
இம் மசோதாவின் முக்கிய
சாரம் - இது மலைவாழ் மக்களு க்கு எதிராக இது எழுப்பட்டிரு த்கிறது என்பது தான் அவர் கள் மரபு வழியாக கடைப்பிடி த்து வந்தநெருக்கமான கூட்டு வாழ்க்கை, சுதந்திரம் எல்லாம் -அரசாங்கத்தினால் இந்த ச் சட்டம் இயற்றப்படும் போது தகர்ந்து போய் விடுகின்றன. அமைதியாய்ப் போய்க்கொண் டிருக்கிற அவர்களது வாழ்க் கையில் - இதனால் பெரிய சீரழிவே ஏற்படவிருக்கிறது
ஆதிவாசிகளின் பிரச்னை யைச் சற்று விரிவாகப் பார்க்க லசம். பிரிட்டிஷ் ஆதிக்கத் தினசல் இதுவரை காடுகள் அம் மி க் க ள து தேவை களுக்கு உபயோ க ம ன க இருந்து வந்தது, ஆதிவாசி கள் காட்டில் உயிர் நாடியாக இருக்கின்றார்கள். பிரிட்டிஷ்
(9-ம் பக்கம் பாக்க)

Page 6
a di sdr. Ia
தொடர்புகள் - வெகுஜன தொடர்புகள் சமூக தொடர் புகள் என்பது தனியாக ஒரு மனிதனின் அவனே சார்ந்த உலகத்தின் பிரச் ஆன க 8ள தீர்த்து விடாது, ஆனல் அது எதையும் தெளிவுறுத்தவும் நெருக்கடிகளே தீர்க்கவும், நல் லுறவுகளை மனிதா பி 10ான மிக்கதாக்கவும் ஆக்சுப் பூர்வ மான முடிவுகளுக்கு திறக்கப் படும் வழியுமாகும்
தொடர்பு சிறப்புற 。臀 நீங்கள் உ ik et 6ff தகுதியை பெருக்கிக் கொள்ள வேண்டமே ? அதற்கு இதோ சில ஆலோசனைகள்
உங்களை ஒருவச் சந்திக் கின்ற, அவரது கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களே இல்லையோ நீங்கள் ஒரு முடி வுக்கு வருவதற்கு முன்குறல் அவர் உங்களிடம் எ ன் ன செல்ல முயற்சிக்கிருர் என் பதை தெளிவாக உ று தி படுத்திக் கொள்ளுங்கள்
ஒருவருடைய கருத்தை விட இன்னுெருவருடைய கருத்து எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து ஏ ற் று க் கொள்ள முயற்சிக்கும் போது பல சங் டங்கள் குழப்பங் இம்மாதிரி நேரங்களில் நீங்கள் அவரை புந்து கொள்வதற்கு உங் 4&ா நீங்களே பரீட்சித்துப் பன் 3 க்க வேண்டும் அவற் றிற்கு சில வழிகள் உண்டு. நான் வி. நீங்களே, உங்கள் கருத் தைப் புரிந்து கொள்ள முடிந் தாலும் நீங்கள் செல்லுவது
நான் உங்களே தம்ப வேண்
டும் உங்கள் மீது எனக்கு உறுதி ஏ ற் பட வேண்டும் மில்ல்யம்? அதனுலே உங் கள் கருத்தை.” எ ன
உ ங் க ள் பேச்சினுலேயே அவரது எண்ணங்ககா திரும்
பவும் சொல்ல தூண்டுங்கள்: அசை போடச் செய்யுங்கள்.
அடிப்படைக் கொண் டை தாக்கம் மிகுந்த தொடர்பு கள் நம்பிக்கை மிகுந்தவை என்பதை மறந்து விடாதீர் கள், ஒருவன் மற்றவர்களுக்கு எஜமானுக இருக்கலாம் என் ருலும், அவன் மற்றவர்களே மனிதர்களாக மதிக்கின்ற போது, ஒவ்வோருவரும் மற் றவர்களே சிறந்தவர்களாக மதிக்கத் தொடங்குகின்றனர்.
நீங்கள் ஒரு மனிதரை அவ ரது அலுவல் சம்பந்தமாக
தாங்கள் அங்க s8äs gpsnd Prsis 6r q ang f sa air 6Tas na கள் சுண்களே திற asir fu gpauna
subgbse sh. Sa sus at
saan is a si
சந்திக்கச் செ ல் கிறீர்கள். சென்றவுடனேயே சம்பந்தப் பட்ட பேச்சை ஆரம்பித்து விடாதீர் வ ழ க் க ம் போல, மூகமன் கூறிக் கொண் டு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ஆயினும் அது புதுமாதிரியான, தனித்துவ மனே துதி” யுடன் இருக்க வேண்டும்,
நீங்கள் அறிந்ததை கேட் டதை பார்த்ததை புரிந்து Sasse 6ós tořE SE S 6T 6ör Lu 6oo AS உறுதி படுத்திக் கொள் ள வேண்டுமென் ருல் அவற்றை மீண்டும் அசை போட்டு ப் பாருங்கள். உங்களுக்கு செவி சாய்ப்பவர்க்கு பதில் சொல் லிட ஒரு முறையை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களிட மிருந்து அறிந்து கொண்டதை
 

Gasstraalíf '64
நீங்கள் புரி ந் து, கொண்டு சொல்ல முடியும்
திட்டங்களே வழங்குகை யிலோ, வழி முறைகளே சொல் Dyso6u9Caor, f sk as er ubes முக்கியமாக நி இன வு கூற வேண்டியது உங்கள் வார்த் தைக்கு என்ன பலன் ஏற் படுகிறது என்பதைதான்.
fBadiu85 sír a7ít Lu Aö AB UL*t.L 8né9 யத்தை புரிந்து கொண் ட அளவு மற்றவர்கள் அ  ைத தெரிந்து கொண்டார்களா?
அது வளைந்துகொடுப்பதாக
„So = Da KeníFðg sýs Fur die SVS . Gas P 6irra தை கவனிக்க உங் மந்தே வைத்திருங் sJr ys salao a su tgó லே தெரியப்படுத்து
இருக்க வேண்டும். அதற் கேற்ப அதன் வேறுபட்ட êr ar garth yr Aiffin 35 235mr மாற்றி அமைக்கக் கூடியதாக இருக் குமா? நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை அ ல் ல து அது மாதிரி தோற்றமளிக்கத் தக்க
6Jrgp orbusonääs a.
யதாக இருக்குமா?
அதை செவி கொடுத்து கேட்க இருப்பவர்கள் அதை நடை முறைபடுத்த விரும்பு வார்களா? என்பதை யெல் லாம் தேரிந்து கொள்ளவேண் டும்.
எதையும் அடிச்சுவட்டிலி ருந்து ஆரம்பியுங்கள் முத லில் உங்கள் கருத்தை நூத னமான திட்டத்துடன் நிலே நிறுத்திருங்கள், நீ ங் க ள் செல்ல வேண் டி ய விட
யத்தை மாத்திரம் உங்களுக்கு செவிசாய்ப்போருக்கு சரியாக புரி யு ம் படி எடுத்துரையுங் கள். இதைத் தவிர ம ற் ற வற்றை விட்டு விடுங்கள்.
மற்றவர்களுடன் உங்கள் *63 TLİL' 88km 6TgöLIC)A553 கொள்ள போதிய தகுதியை வளர்த்துக் கொள் ஞங்கள் குறிப்பாக, தங்கள் உள்ளக் கிடங்கை வெளியிட முடியக் கூடிய திறனுே, பயிற்சியோ இல்லாது இருந்து ம் கூட, உங்களிடம் சொல்ல முயற்சிக் das (3 faser sis indiesely இடத்தில் இந்த தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும்
மற்றவசிதருடைய அனேத்து கருத்துகளையும் முடிவுகளையும் காது கொடுத்து, நீங்க ளும் கேட்க வேண்டும். அதற்காக அவர்கள் பேசுகிற வெறும் வார்த்தைகளே கே ட் டு க்
கொண்டிருகாதீர்கள்.
உதாரணமாக நீங்கள் ஒரு மனிதரிடம் ஏதேனும் கேள்வி கேட்கின்றீர்கள் என்று வைத் துக் கொள் குங்கள் அப் போது சாதாரணமாக பலதரப் LuLL ASSISSA sibéssr al-flussrør so பெற்றுக்கொள்ள முடியும் அதி லும் அந்த விடயத்தில் நீங் assifir ef as i'r plu yLeibr Gl ap of
சாய்க்கும் பட்சத்தில்,
அப்போது நீங்கள் கவனிக்க வேண்டியது.
அவர் உங்களுடைய கேள் 66) fig G6r6šTTggr?
அவர் அதற்கு பதிலளித் தாரா? உண்மைகளே தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர் வத்தோடு நீங்கள் கேள்விக் கேட்டிருந்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலை-கருத்துக்களே தெரிவித் big p சரியான போதிய கருத்துக்களை உண்மைகளை தெரிவித்தடிரா?
ethu sögðflut". - Gassh sá)svau பொட்டி அவரும் தன்னுடைய அபிப்பிராயங்களை தெரிவித் தாரா? அவை அவருடைய சொந்த கருத்துக்களான அல் லது பிறருடையகருத்துக்களா ?
9-ம் பக்கம் பார்க்க)

Page 7
அவர் சொல்லியதுபோலவே எல்லாம் இருந்தது-முற்படுத் த ப் பட்டவர்களுக்கென்றும் பிற்ப டு த் தப்பட்டவர்களுக் கென்றும், தாழ்த்தப்பட்டவர்க ளுக்கென்றும் பழங்குடியினர் களுக்கென்றும் எத்தனே சட் டங்கள்; சலுகைகள்; முன்னுரி மைகள் இப்படி ஜாதிக்கு ஒரு நீதி மட்டும் தாஞ? வீதிகளும் தனித் தனிதரனே, Lu eh 6Tif தெரு பறத் தெரு, சக்கிலித் தெருஎன்றும் சேரிகள் என்றும் தாழ்த்தப்பட்டவர் ஒதுக்கப் பட்டு விட்டார்கள். உயர்ந்த grássallir 6T6ðir Lu6utas 6ft Sin. Lமுதலியார் தெரு ரெட்டியார் தெரு, செட்டியார் தெரு கவுண்டர் தெரு. அம்பளக் காரர் தெரு, கள்ளர்தெரு என் றெல்லாம் தனித்தனி தெருகளி லே தான் வாழ்ந்து வருகிறர் கள், 曝
அது மட்டுமா? ஒரு ஜாதிக் காரர் தெருவுக்கு இன்னுெரு ஜாதிக்காரன் அவசியமில்லா suJucrut-o săr. su gé dial-f.
தாழ்த்தப்பட்டவர்களைப்பொ றுத்தவரை அவர்களது தல் லது கெட்டது சம்பந்தப்பட்ட கா ரி யங் களுக்காக உயர் ஜாதிக்காரர் தெருவில் போக Opւգ-Ա14 25
காப்பிக் கடைகளில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு அலு ம்யத் தட்டு, தம்ளர்கள்.
இந்த வழக்கத்தை யெல் sucruis išgiji (3 Lu M - 6or 5 gr Gaor மீறிப்பேர்னதாகலே எத்தனை யோ கொடுமைகள் நடந்திருக் கின்றன.
ெேசந்தமிழ் 岛町@ என்னும் போதினிலே - இன்ப தேன் வந்து பாயுது" என்று பா டிய நாட்டிலா இத்தனையும்? காதி
லே விழுந்தது கண்ணிலேபட் டது என்று இந்த நாட்டுக்கு வந்தவுடன் ஏற்பட்ட அனுப வங்கள் நெஞ்சில் எத்துணே கசப்பை வார்த்தன.
O
அதுவரை தான் அனுபவித் தறியாத இ ன் னொரு அனு பவம் எனக்கேற்பட்டது.அது
அந்த சம்பவம் நடந்து நான்கைந்து நாட்கள் இருக் கும் பிற்பகல் இருக்கும். சாப் பிட்டு விட்டு தூங்கிக் கொண் டிருந்தேன்.
*உன்னே தேடிக்கொண்டு , ய  ேரா வந்திருக்கிருங்க” என்று வீட்டில் எமுட்பி விட் Llr is sir. .
இங்கே என்னத் தேடிக் கொண்டு யார் வரப்போகிறர் 西时r,
குழப்பத் தொடு வெளியே வந்துப்பார்த்தால், வந்திருந்த வன் ரெங்கநாதன் - எட்டாம் வகுப்பு வரை எ ன் னே எடு கூடப் படித்தவன் ஒரு வருடத் திற்கு முன்னமே இந்தியாவுக்கு வந்து விட்டான். பக்கத்தில் தான் அவனுக்கும் ஊர் என்று கேள்விப்பட்டிருந்தேன்.
எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை, இவனுக்கு எப் படி தீசன் வந்து விட்டது தெரி யும்" என்று.
அத்தனப்பேரையும்,பிரித்து எல்லாத்தையும் துறந்து வந்து விட்ட எனக்கு அவனேப்படர்த் ததும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.
*அட அடடா ரெங்கநல் கணு வாங்க. வாங்க.." என்று வர வேற்று விட்டு கேட்டேன்
"ஆமாம் எப்படி நான் வத்தி ருக்கிறது உனக்கு தெரியும?
போன வாரம் கனகராஜ்
கடிதம் போட்டிருந்தான். நீங்க வந்துட்டதாக."
 
 

* groesau'r rhan
கனகராஜ் என்னோடு படித் தவன். அவர்கள் இரு வரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே தோட்டத்தில் இருந்தவர்கள்.
18ஆமா ஆமா ஒருநாள் துவ Ggr66 lau a L-6raier6ao Lur dré GBassièr. நான் இந்தியா புறப்பட்ட போ றேனு அட்ரஸ் கொத்தேன்" என்றேன்.
எப்படி இருக்குது இந்தியா" எ ன் று சிரித்துக்கொண்டே Oscillor.
என்னத்த இந்தியா? ஒன் றும் பிடிக்கவில்லை" - சலிப் போடுதான் பதில் செ ர ல் ல முடிந்தது.
அவனும் பழைய ஆளாக இருக்கவில்லை, வாட்ட சாட்ட
மாக இருப்பான். அதெல்லாம்
எங்கே துோனதோ தெரிய வில்லை. நிறம் கூட கருத்துப் போய் விட்டது. நல்ல சிவப் பாக இருப்பான்.
பரவாயில்லை மறக்காம இருக்கிறீயே? என்று கேட் டேன்.
எப்பிடி மறக்க qዖIፃ-ዚዞth?”
ad-6. 60psired வாழ்ந்த வா ழ்க் கை யை யார்தான் மறக்க முடியும்-ஸ் கூ லு க்கு அவனுடைய தோடடத்தி லிருந்து வருவது என்ருல் பஸ்ஸில் தான் வர முடி யும. கவிசை மிச்சம் பிடிக்க வேண்டும் எ ன் பதற்காக கனகராஜ் அவன் அண்ணன் எல்லாம், வீட் டி லிருந்து E 66 Lif காடு, மூன்ஸ் பிளேன், லேக் வழியாக நடந் தே வந்து பாதி வழியில் பஸ் ஸை பிடிப்பார்கள். அவர்கள் பஸ்ஸை பிடிக்கும் இடம்-கூற்ாம ரை குளம்தான். நாங்கன் பிரிந் து தேசட்டத்திற்கு வருகிற இடம் அது வரை சேர்ந்தே வருவோம் நாங்கள் பண்ணி க்கொண்டு வருகிற அட்டகா சங்களே நினைக்சுவே மகிழ்ச்சி யாக இருந்தது.
கொஞ்ச நேரம் பேசிக் கொ ண்டிருகது விட்டு அவன் புறப் பட்டான்,
*அடஅட இரு டீ சாப்பிட்டு போகலாம்" என்று த டு த் Gassy,
ワ
oel- e, rebelo tb எதுக்கு சுந்தர் புறப்படுருேம்" என்று புறப்பட்டான்.
*இருக்கட்டும் இன்னுெரு präkerékéj பார்த்துக்கலாம்?? என்று கூட வந்திருந்த இரு வர் புறப்படத் தயாராணுச் கள். அவர்கள் எங்கள் ஊர் தான், வேறு தெருவில் இருந் தார்கள் அவர்கள் இவனுக்கு D-passor tassir, அவர்களைப் பார்க்க வந்தவன் என்னெப் பார்க்க வந்திருக்கிறன்
அட என்னப்பா இவ்வளவு /நாளைக்கு பிறகு பார்க்கிருேம்
சும்மா போறதா? என்று வற் புறுத்தினேன்.
அவர்களும் வேண்டாம்”
என்று புறப்படத் தயாராணுச் dissir.
நான் விடவில்லை,
அப்போது என் அத்தையும் இருங்க சாப்புட்டு போகலாம்? என்று சொன்னுள், சோன்ன மறுகணமே, இன்னும் பால் கரக்கல்ல கடையில வாங் கிட்டு வர சொல்லுறேன்" என்று போளுள்.
கடையிலிருந்து சிறிது நேரத் தில் டீ வந்தது.
குடித்து விட்டு சென்றபின் என் அத்தை சொன்னுள்
*அவங்க நம்ம ஊட்டுல aorth er r ' Sul nr *LITAẩusů ur”
அத்தை சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நம்ம வீட்டுல சாப்பிட மாட் டாங்க. அதனுல்தான் கடையி 6ôd gjšg Lo. Ausronu Roy9ba5Tšu as(36nrr?”- நினைக்க என் உடம்பே அடங்கி சுருங்கிய மாதிரி இருந்தது.
ஏன்." என்று புல்லரிக்க கேட்டேன்,
அவங்க குடியான வங்கல்ல" என்று அவள் சொன்னது இன் ணுெரு குழப்பத்தை உண்டாக் , التي لان التي
இந்த குடியானவர்கள் என் பதற்கு என்ன அர்த்தம்? செந்த நிலத்தில் பாடுபடும் விவசாயிகளே இப்படி குறிப் பிடுவார்கள். இந்த அர்த்தத் தில் இப்படி சொல்கிருச்களா அல்லது ஜாதியின் பேராலே
(அடுத்த பக்கம் பார்க்க)

Page 8
B
Kab. Esir AD,
பொறிகள் . . .
(cps Luis is as தொடர்ச்சி)
மேல் ஜாதிகாரர்கள் என்பதை குறிப்பிடுகிறர்களா ?
அந்த மண்ணில்-குடியான வர்கள் என்பதை மேல் ஜாதிக் காரர்களுக்கும் தாழத்தப்பட் டவர்களை கீழ் ஜாதிக்காரர்? கள் என்றும் அவர்களின் ஜாதிப் பெயர்களேயே குறித்து சொல்வதுண்டு.
அங்கே நரீங்கள் குடியான வர்கள்-மேல் ஜாதிக்காரர்கள் அந்த மரிபோதை இருந்தது.
தரம் தாழ்த்தியோ உயர்த் தியோ யாரும்பேசியது மில்லை.
ஆணுல் இங்கே - 1
நினேக்க மலேப்பாக இருந் தது, மலேயிலிருந்து கிடுகிடுப் பள்ளத்தில் விழுந்த உணர்வு: விழுந்த என்னைப் பார்த்து, மலையின் உச்சியிலிருந்து பலர் சிரித்து எக்காள மிடுவது போன்ற கிளர்ச்சி,
ஏன்தான் இந்த நாட்டுக்கு வந்தோமோ?
இன்னும் எனக்கு தன்ருக நினேவிருக்கிறது.
அப்போது எனக்கு ஏழு எட்டு வயதிருக்கும். மாரியம் மன் கோவிலுக்கு சாமிக் கும் பிஉ போவதுண்டு. உ ள் ளே இருந்து சாமி கும்பிடும் போது வாசலுக்கு வெளியிலே வரி eD&ust á sö 6ðr sp L 60 f er I 6 கும்பிடுவார்கள்.
உள்ளே இவ்வளவு இடம் இருக் கி றது. இவங்க ஏன் உள்ள வர மாட்டேங்கிருங்க” . அப்போது எனக்கு சந்தேகம் வரும்.
山?6öm ஞலே, "அவங்க கீழ்
சாதிகாரங்க உள்ளே வரக் கூ ட ர து” என்று யாரோ சொன்னதுண்டு.
பிறகு ஒருநாள் திடீரென்று அவர்கள் எ ல் லே ரும் உள்ளே வந்து சமிக் கும்பிட் டார்கள்-பின் அது தொடர்ந்து வழக்கமாக தடந்தது.
அப்போது எனக்குள் ஒரு
குழப்பம் ஏற்பட்டது, "இவங்க
என்னு உள்ள வந்துட்டாங் களே? என்று.
இது ஏன்' என்று அப்போது விளங்கவில்லை. நான் வளர்ந்து படித்து கொஞ்ச ம் பொது விஷயங்களை பற்றி அறிந்த பின்னுல் தான் புரிந்தது.
அவர்கள நடத்தியது ஆல யப்பிரவேசம்’ என்று.
அந்த காலத்தில் தமிழ் நாட் டில் சுயமரியாதை, பகுத்தறிவு என்று ஒரு எழுச்சி ஏற்பட்ட போது அது அங்கேயும் வந் தது; அங்கு வந்து பலர் பிரச் சாரமும் செய்தார்கள். அதன் தாக்கமே மலையகத்தில் இது LDAT&f e, so tu i 9 g G. ajafi
போன்ற சீர்திருத்தங்கள் எல் லாம் நடக்க தொடங்கியது.
இப்படி புத்தங்களில் படித் தேன் அது மாதிரி இன்ன மும் புத்தகம் பத்திரிகை சினி
. மா என்று எல்வளவோ வரு
கின்றன.
ஆணுல் இந்த மண்ணி லேயோட
அதை யெல்லாம் பார்த்து பார்த்து ஏதோ ஒன்றை நினைத் துக் கொண்டு வந்தோமே எல்லாம் வெறும் .
இதற்கு மேலே நினைக்க முடியவில்லே -
ஏமாந்து போணுேமே?
எண்ணி வந்தெல்லாம் வெறும் கா ன ல் நீர் போல தான் என்ற ஏமாற்றம் கூ வெறுப்பு
இது எனக்கும் தான்-நானும் பாதிக்கப்பட்டிருந்தேன்.
சபீனு வீட்டிற்கு வெளியே வர யோசித்தாள்; நானுே விதி யில் நடக்கவே யோசித்தேன்.
O
ங்ெக போகுது?
விதியில் இறங்கி போய் கொண்டிருக்கும் போதே ஒரு வன் குறுக்கிடுவான்.
காட்டுக்கு" மொட்டையா கவே பதில் சொல்வேன்,

playton
என்ன பண்ணுது?
ஒன்னும் இல்ல
ஏன்? காடு கரை இருக் குதுல்ல. பாடுபட வேண்டி
யது தானே” - தொடரும்,
குத்தகைக் காரன் அடுத்த சித்திரைக்குதான் விடுவான்?
'அப்பிடினு வேற ஏதாவது
வேலே தேடுற மாதிரியா?
ஆமாம் மனுபோட்டிருக்கி றேன்?
ength உங்களுக்குத் தான் ஒடனே வேலை கெடக் குமே? இலங்கையிலிருந்து அகதியா வரவங்களுக்கு நிறைய சலுகை எல்லாம் செய் யுருங்களே?
எழுதியிருக்கிறுேம்? என்று சுருக்கமாக சொல்வேன்.
'ef Surrg' என்று அவ இணும் அகல்வான்
இதை கேட்க மனதுக்கு தெம்பாக இருக்கும், அக்கறை யான-ஆதங்கமான பேச்சாக பேச்சாக இருக்கிறதே என்று
ത്രജ്ഞ
அவன் விசயம் தெரிந்தவ ருக இருப்பான் என்னை ஒத்த avau656blau foon (85 (8985ö6altஇருப்பான். இருந்தும் அவன் குடியானத் தெரு வாசியாக இருப்பான்.
அவனுக்கென்ன அக்கறை ஆதங்கம், அவனுக்கு ஊரி
லிருக்கிறவனைப் பற்றி யெல்
லாம் தெரிந்து கொள்ளவேண் டும் தான் வாழ வேண்டும் மற்றவன் மேலே போய்விடக் கூடாதே என்ற நினைப்பிருக் கும்.
இல்லாவிட்டால் வார்த்தை க3ளக் கூட பார்த்து பேச மாட்டானே-மற்றவன் குறைந் தவன் என்று மரியாதைக் கொடுக்கவும் மனம் இல்ல; காலத்துக்கு தக்கபடி uff யாதை குறைவாகவும் சொல்லி விடக்கூடாதே என்ற துணி 6th Seksibuo, Fair gífu Uaras G8 uở சில் வார்த்தைகள் விழும்
- Grenf oS4
Cuirfidh as6nrr' sr sir go ti சொல்லமாட்டான். போறியா என்றும் துணிய மாட்டான். "போகுது" என்று ஆடுமாடு களே சொல்கிற மாதிரி சொல் வான்.
வார்த்தைக்கு வார்த்தை இது மாதிரி பேசுகிற போது நெஞ்சிக் சம்மட்டி கொண்டு அடிப்பது போல இருக்கும். நீ குறைந்தவன் நீ தாழ்ந்த வன்? என்று சொல்லிக்கொண் டேயிருக்கிற மாதிரி இல்லையா?
கடல் கடந்து வந்து இப்படி ஒரு அனுபவமா சமூக அந் தஸ்தா ? அவமானத்தால் மனம் குன்றி போகும்.
வீட்டை விட்டு வீதிக்கு வந் தால் யாரிடமும் இபேசவோட் டாது விலகி விலகி போகத்
தான் முடிந்தது.
Ο
விட்டு வெளியே - ܗܫ6M வந்தால் வெயிலும் 听6忙 னென்று அடுக்கிறது ۔
மழையே வராது போல
இருக்கிறது. வானத்தில் ஒரு வெள்ளேயை காண வேண்
டுமே, துடைத்தெடுத்த மாதிரி எப்போது பார்த்தாலும் சுத்த மாக இருக்கிறது.
இனி வானத்திலே மேகத் தையே பார்க்க முடியாதோ?
பழைய நினைவுகள் நெஞ்சை அழுத்துகிறது- எ தை யோ உருட்டுகிற மாதிரி கடமா வென்று இடி முழங்கும்: பெரிய பெரிய பாறைகளாய் கரிய மேகங்கள் திரண்டு திரண்டு வந்து அந்த மலைகளிலும் மடுக்களிலும் மோதி ஒடுமே. அடுத்த கணம் சோவென்று மழைபொழியுமே தொடர்ந்து அடிக்கும். மிழையில் பாதை கள் வீதிகளெல்லாம் ஆருக ஒடுமே, ஒற்றையடி பாதைகள் எல்லாம் அருவிகளாகி விடுமே குளம் குட்டைகள் நிறைந்து எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக இருக்குமே
(தொடரும்)

Page 9
Ganum yr aurf 'o 4
Bohr DA
al6)TL (FIST-Aa) ii.260Ti
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
ஆதிக்கத்திற்குப் பிறகு “காடு கள் அரசாங்கச் சொத்து' என்று அறிவிக்கப் பட்டு (Cheep labour) gabó5 €560p/5s ஊதியத்திற்கு பயன் படுததி காடுகளே அழித்து சுரண்டி னார்கள், ஆங்கிலேயர்கள் 1947-ல் ஆங்கிலேயர் ஆட்சி யிலிருந்து விடுபட்டதன் பின் னும் அதே நிலைதான்
இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் ஆதிவாசிகளே. ஆதி வாசிகள் தாங்கள் உ யி ர் வாழ்வதற்குத் தேவையான உணவு,உடை, எரிபொருள்போன்றவற்றை க ச டு கள் மூலம் பெற்றபோது, அவை *சட்டத்திற்குப் புறம்பானவை" என்று கூறப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். காடு களுடன் ஆதிவாசிகளுக்கு இந்த புனிதமான இறுக்க மான தொடர்பு மதிக்கப்படா மல், அவர்கள் கொள்ளை uda stra 6jë, Sojld66T T35 வும் கருதப்பட்டனர். ஆனா லும், அவர்கள் குறை ந்த ஊ தி ய த் தி ற்கு தங்கள் உழைப்பை மரவியாபாரிகளுக் குத் தொடர்ந்து வி ற் று க் கொண்டிருந்தார்கள். காட் டின் சொந்தக் கா ரனா க இருந்த ஆதிவாசி படிப்படி உரிமையனைத்தும் பறிக்கப்பட்டு, காட்டிற்குச் சம் பந்தமில்லாத ஒருவன் போல் வேலை வாங்கப் பட்டு, ஒரு கருவியாகச் செயல்படுத்தப் பட்டான். காடுகளில் விஞ் ஞானத்தைப் புகுத்தி, தேக்கு பைன், யூகலிப்ட்ஸ் மரங்கள் வியா பார நோக்கத்தோடு வளர்க்கப்பட்டு, பழைய காடு கள் அழிக்கப்பட்டன. 195 ல் தேசிய நிர்வாகக்குழு காடு கள் மக்களுக்காக ப ய ன் படுத்தபட வேண்டும்” என்று கொண்டு வந்த மசோதாவை, நடைமுறைக்கு வராமல், பத் திரிக்கைகளுக்குக் கூட தெரிய வராமல் செய்து விட்டனர் மரக்குத்தகை வியாபாரிகள்.
மக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் நடைமுறைக்கு வராமல் எழுத்தாக" மசோ
தாவிலேயே தங்கிப் போனது.
இன்றைய நிலையில் 750 லட்சம் ஹெக்டேர்கள் காட் டுப் பகுதியாகப் பிரிக் கப் பட்டு, 50 சதவிகிதத்துக்கும் குறைவான பகுதி மரங்கள் உப்பட்ட பகுதியாகவும் 200 லட்சம் ஹெ க் டே நில அரிப்பினுல் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் உள்ளது. கட் டுப் படுத்தப்பட முடியாத காட்டுப் பகுதிகளை, தேசத்
தின் இப்போதைய தீர்க்க
முடியாத பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட் டம், விவசாயப் புரட்சி, மக் கள் தொகைப் பெருக்கம் மூலமாக தீர்க்க முடி யம் என்பதை வணஇலாகா புரிந்து கொள்ளவில்லை.
விஞ்ஞான அடிப்படையில் பயிர் செய்தல் என்ற அடிப் படையில் வன வளர்ச்சி நிறு வனம் அதிக லாபம் சம்பா திக்க காடுகளை குத்தகைக் காரர்களிடம் ஒப்படைத்தது. மேலும் அது பழைய பழ மரங் கள் மூ லி  ைக மரங்களை அழித்துவிட்டு அதிக மதிப்பு வாய்ந்த மரங்களான தேக்கு போன்றவற்றை வளர்த்தது.
(அடுத்த இதழில் முடியும்)
5g)6) at .
(6-ம் பக்கத் தொடர்ச்சி)
அந்த கேள்வியை அவர் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதினுரா? இல்லையா?
அந்த கேள்வியை யொட்டி அதற்கு தக்கபடி உதவி செய் sug5 gibs f 60T ஆர்வத்தையோ அல்லது அரசித்தையையோ ஏற்படுத்திடும் வயிைகல் அவர் பாதிப்பு’க்குள்ளானரா?
உங்களுக்கு தெரியாத அந்த விடயத்தை அவர் உங்களி டம் சொன்னபோது நீங்கள் அதை செவியுற்று வேளிப் படுத்திய உணர்வை கண்டு suř seběherflajůUll“ J?
-என்பது போன்றவைகள் தான்.
நன்றி : இம்பெக்ட்"

pair ழ்வு
g
இலங்கை மலைத் தோட்டங்களில் நாட்டுப்பாடல்கள்
அடிக் சிடுவான் பிரட்டுத்தப்பு அவசரமா எழும்பனும் ஆக்கி வைச்ச பழைய கூழ அவசரமாய் குடிக்கனும்
இருட்டு நேரம் வெளுக்கு முன்னே பிரட்டு கலம் போகனும் எந்த மலே கொழுந்து என்று இரட்டை நின்று வாங்கனும்
தொடர்ந்தடிக்கும் காத்து மழயில்
அடைத்து நெறப்புடிக்கனும் தொன தொணத்த கங்காணியால் தொல்ல பட்டு சாகனும்
மொட்டைப் பிடுங்க ஒதுக்கனும் முத்தல் இலய பொறுக்கனும் முழுப்பேரு போட்டு வர மூட்டை தாக்கி சாகனும்
O
உச்சி மலே கவாத்து உசந்த மலை கொழுந் தெடுப்பு சாய்ந்த மலை களேனடுப்பு a fyúb ps(6zálesbá5úhtnľ
Ο
©ዓ ፍ»ዛዙ தெறப்புடிச்சி
ரு கூட கொழுந்தெடுத்து பரவிக் கணக்கப் பிள் 3ள
பத்து ராத்தல் போட்டானே
o
ஆத்தும&ல கொந்தரப்பு
அது தெறய வல்லாரை
வல்லாரை வெட்டியல்லோ
வலுவும் கொறைஞ்சிடுச்சி
Ο
காணுல நெறப்புடிச்சி காட்டுத் தொங்க போய் முடிச்சி கூட நெறயல்லியே- இந்த கூனப்பய தோட்டத்துல.
O
சம்பள மின்னு சம்பளம் சனிக் கிழமை சம்பளம் செக்குரோஜல திறந்துப் பாத்த ஒத்த ரூவா சம்பளம்.

Page 10
O
Raássff I
தண்ணிர் பற்றுக்குறையினுல் 6J bLIG)
dróg Ji fi
சிரசாங்கம் நகரப்புற மக்
களால் 83 சதவீதத்தினருக்கு
குடிநீர் வசதி ஏற்படுத்தியுள் ளதாகக் கூறுகின்றது. என் (றலும் இந் நீரின் தரம் குறித்து A- goeur asás கூறவியலாத. சில வே&ளகளில் குழா ய் மூ ல ம் வழங்கப்படும் நீர் கிணற்று நீரைவிட மிக மோச மானதாக உள்ளது gita. நீர்க் குழாய்களின் பக்கத்தி லேயே கழிவு நீர் குழாய்களும் இருப்பதால் கசிவுள்ள இடங் களில் குடிநீர்க் குழாய்கள் கழிவு நீரை உறிஞ்சிக்கொள்ள வாய்ப்புள்ளது. இ து வே sričio 6Pintos as ir suo riu A6 6f 6to டெல்லி பம்பாய் சென் இன பெருநகரங்களில் “ம ஞ் ச ட் காமா8ல போன்ற நோய்கள் பெrளவில் பரவுவதற்கு &5frg 600 run fferbyth.
ஒவ்வொரு இந்தியனுக்கும் குடிநீர் கிடைப்பதாக இருந் தாலும் நீர் சார்ந்த நோய்க இருக்கு முடிவு இரு க் காது sist 57 s snjar586ir (oursar மையே இதற்குக் காரண un T65th. Q6örgo Qsbéfour solshr நகரப்புறமக்களில் 1-3 பங்குக் குக் குறைவானோருக்கே தக்க கழிவு நீர் அகற்றும் வசதி உ ஸ் எா து மற்ற பகுதிகளில் špšs arrš66bas air, pavs) கூடங்கள் இல்லாமை, கழி வு க ள் அருகாமையிலுள்ள ஆறுகளில் விடப்படல் என் 6or pássars - seteor, டெ ல் வி யி ல் கூட மிகப் பெரும்பாலான u(5 Assfi) திறந்த சாக்கடைகளே உள்
sts
ßTTIsl IIMills)
கிராமப் புற ங் க ளி ல் நிலமை இன்னும் பலமடங்கு G3uor «Pun76ors reptib. dorrucl’up மக்களில் 2 சதவீதத் தொகை யினருக்கே த க் க சுகாதார வ ச தி கள் கிடைக்கின்றன
நமது 8 வது ஐந்தாண்டு திட்ட
அறிக்கைப்படி அரசு இந்த பத் காண்டுகளில் கிராமப்புறங் களில் 25 சத வீதத்தினருக்கு மட்டுமே தக்க சுகாதார வச திகள் அளிக்க முடியும் எனக் கூறுகின்ற ஈ. பொரும்ப லும்
கிராமங்களில் நீர் மற்றும் சுகா
தார வசதிகளுக்கு அ தி க மூக்கியத் துவம் அளிக் த ப் படாமைக்கப் பாலியல் (ஆண் பெண் சமக் கவமின்மையும் ஒரூ காரணமாகும். பரம்பரை வழக்கப்படி இன்று வ  ைர கிணறு, ஏரி, மற்றும் ஆறு களிலிருந்து நீர் கொண்டு வரும் பொறுப்பு பொரும்பாலும் பெண் களு டைய தாகவே இருந்த வருகின்றது. இந்த s(96orti ror (? Ao சுறித்து ஆண்கள் அகிகம் சிந்திப்ப தில்லை. சுகா கார வசதியின்மை குறித்கம் இலர்கள் பெரிதும் கவலைப் படுவதில்லை. திறந்த வெளிகளேயே அவர்கள் மல øo 6mo avia Lucar ses a - LUC3eLu gráŝÙ Udo. ஆண்களோ பெண்களோ மல சலசு டம் இல்லாததால் விடியு முன்பே எழுந்து நீண்ட தூர முள்ள வயல் வெளிகளுக்கு øl- & as CBA sabruquestr awr y tror th போன்றவை அழிக்கப்படுவ தால், மறைவிடங்கள் அருகி வருவதால் தற்போது அவர் கள் தம் வீட்டிலிருந்து . மிக வும் தூரத்துக்கு ந ட க் க வேண்டியுள்ளது. இதனுல் அவர்கள் பலவந்தத்துக்கும் சற்பழிப்புக்கும் eb 6T T & C3 sa ser a ஏற்படுகின்றது
""abstrasor of r (6 kas வேண்டியிருந்தால் நீர்ப்பிரச் சினயைத் தீ ரீ க் க அதிக (p Lo sbMassir Guogið Qasr af GTI'ı பட்டிருக்கும்" என கிராமப் på “G 6f6b Qasr Besarrestritas 6f 6to பாலியல் பி ரி வி இன பற்றி ஆய்வு செய்த ஒரு பெண் சமூகவியலாளர் கூறுகின்ருர்,
நீர் மற்றும் சுகாதார வசதி கன் ஏற் படுத் துவதற்கான பொறுப்பு அரசையை stfisk தது தான் எடுக்கும் பெரும்
 

Báb(T6í
முயற்சிகளால் அரசு இ தி ல்
வெற்றியடைந்தாலும், இது மிக எளியவர்களும், ؟! B{T வற்றவர்களும் வசதியாக நீர் பெற முடியும் என்பஐன 2 -- goy திப்படுத்த முடி யாது ஒரு சமத்துவமற்ற C*&65 מע efם ומס6ופtנ பில் விநி?யாகம் மிகச் சிக்க லானதாகும்.
மக்களுக்கும் பங்குண்டு
நீரின் தரமும், நியாயப் பங் கீடும் மக்கள் (5(g issyrrst பேணப்பட லோன்டியவையா கும். நீஅசுத்தப்படுத்துவதை தடுப்பதில் அரசின் முயற்சி களைவிட மக்களின் முயற்சி களே அதிக ப் பயனளிக்கும் என்பதற்க ஏற்கெனவே (fo6ir in Ariffs 6fr ao mr. 6τ (1935 துக்காட்டாக கேரளாவிலுள்ள சாலியார் ஆற்றை எடுத்துக் கொள்ளலாம். பக்கத்துக்கி மத்திலுள்ள குவாளியர் செயற் கைப் பட்டுத் தொழிலகத் கல் காற்று மற்றும் நீர் அசுத் தப் படுத்தப்படுவதால் பாதித் கப்பட்ட 6Alf Pálsass9 fyrru மக்கள் கேரள சாஸ்திர சாகித் திய பரிஷத் (K.C.S.P) மத் கள் விஞ்ஞான இயக்கத்தின் ES &SOUrusir ஒருங்கிணைந்து போராடியதன் மூலம் அத் தொழிலகம் அசுத்தப்படுத் දුෂ්ඨිකෝවේණි பிற நடவடிக்கை எடுத்தும் தொழிலகத்தை மூடும் t செய்து வெற்றி கண்டனர். எனினும் இப்பிரச்சிஜன இன் இணும் முற்ருகத் தீர்க்கப்பட வில் லே. இப்பிரதேசத்தை அசுத்தப்படுவதை தடுக்காமல் இத் தொழிலகம் தொடர்ந்து இயங்க முடியா தென்பதில் இக்கிராம மக்கள் உறுதியோ டிருப்பர்.
தற்போது உச்ச நீதிமன் றம் பொதுமக்கள் உரிமை
(pl. tr.
கட்டுப்படுத்துவதற்கு
பெப்ரவரி 54
பற்றிய வழக்குகளை அணு மதித்ததன் மூலம் பொதுமக் ள்ே நீர் அசுத்தப்படுத்தல் தடைச் சட்டங்களே வெளிப் படையாக மீறுவதால் பாதிக் கப்படும் ம ககள் DŮgrå சினையை நீதி மன்றத்துக்கு எடுத்துச் சென்று சட்டமூலம் பயன் பெற வழியேற்பட்டுள் ag.
தனித்தனி
iT3%)Tuala)
வெள்ளம், வரட்சி, fift. காதாரவசதி, காடுகள், ஏரி பொருள், நீர்ப்பாசனம், நில உபயோகம், இவற்றில் எதை எடுத்துக்கொண்டாலும் இவற் றைத் தனித்தனியாகத் té முடியா தென் ப ைத நாம் உணர வேண்டும். ஒன்றை அலட்சியப் படுத்தினுல் அதன் விஜளவு மற்றெல்லாவற்றையும் பாதிக்கும்.
கடந்த வருடம் சுற்றட ஆலப் பாதிக்கும் பிரச்சி ஆண்க ளால் பாதிப்பு அதிகரித்தன. இப்பிரச்சி&னகளைத் தனித்தனி யாகப் பார்க்கும் கொள்கை யின் தீமைக்கு ஒர் எடுத்துக் as L-Feb.
நீர் பிரச்சினை கூட இறுதி Guara Gas FA66r அனைத்து சுற்ருடல் பிரச்சனைகள் பற்றிய செயல் திட்டத்தின் ஒருபகு தியாக மட்டும்ே தீர்க்கப்பட்
(இந்தியன் எக்ஸ்பிரஸிலிருந்து)
-செல்வராஜ்
சந்த விபரம்
ஆண்டு சந்தா ரூ 10 00 தனிப்பிரதி 75 காசுகள்
விபரங்களுக்கு :
மக்கள் மறுவா ് ഖ GFsê &or-600 094

Page 11
Ouspraaf oS4
Int sessħir ug
காலக்கெடுவை நீக்குக.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
வர் க ள் விண்ணப்பித்து விசாரணை மூ டி ந் து உரிய அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் குடும்ப அட்டை போ ன் ற ஆவணங்களை ஒப்படைத்தும்
ட த விகள் கிடைக்கவில்லை. அலுவலகங் பலருடைய பைல்கள்
சம்பந்தப்பட்ட களில், பாஸ் போர்ட்கள் குடும்பக் கார்ட்டுகள் இல்லே எ ன் ற புகார்கள் சொல்லப்படுகிறது. இதனுலும் பலர் தமது உத விகளே பெற முடியாதவர் களாக இருக்கிருச்கள்.
இந்த உதவிகளை பெறு வதில் மட்டுமல்ல; தாயகம் திரும்பியோர்களுக்கென இருக் கும் முன்னுரிமைகள், சலுகை கன் கூட இந்த காலக்கெடுவுக் குப்பின் மறுக்கப்படுகிறது,
ஐந்து ஆண்டுகள் கடந் தால் இவர்கள் தாயகம் திரும்
பியோர் இல்ல; இவர்கள்
இந் நாட்டவர்கள் தான் அத
ற்குப்பின் என்ன இவர்களுக்கு
தாயகம் திரும்பியோர்களுக்கு உதவிகள் உதவிகள்? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்கிருச்கள்.
ஐந்தாண்டு என்ன அதற்கு மேல் பொனுலும் தங்கள் வாழ் கையை சீர் அமைத்துக் கொ et syr (p q sus as 6ðsvu9GB6oCu பலர் இருக்கிருரிகள்
இந்த தாட்டிலேயே பிறந்து வளர்ந்து பரம்பரைப்பரம்பரை யாகவே இருப்பவர்கள், தான் பிற்படுத்தப்பட்டவர்களும்,தா ழ்த்தப்பட்டவர்களும் ஆதி வாசிகளும் ஆயினும் இவர்கள் பொருளாதார ரீதியில் சாதிய ரீதியில் சமுக நிலையிலும் . tối đỗ மிகப் பின் த ங் கி இருக்கிருர்கள் இவர்களென பிரத்தியேகமான முன்னுரிமை கள் சலுகைகள் அளிக்கப்படு கிறது.
தாயகம் திரும்பியோர் ஐந்து வருடங்கள் கடந்தால், இவர்
களில்
களுடைய பிரிவில் தான் சேர முடியும் அவர்களுக்குள்ள முன்னுரிமையையும் சலுகை களையுப் தான் பெற வாய்ப்புள் ளவர்களகிருர்கள் ஆளுல் தா யகம் திரும்பியவர்களில் இருக் கக் கூடிய முற்படுத்தப்பட்ட வகுப்பைக் சர்ந்தவர்கள் இந்த முன்னுரிமை சலுகை களே பெறுவதிலிருந்து அடிப் பட்டுப் போவார்கள்
ஆளுல்
பிற்படுத்தப்பட்டவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந் தவர்கள் இந்த நாட்டின், தட்ப வெட்ப வாழ்க்கை தரம் G L T ce. T if a g
சமூக தொழிற் முதலானவற்
றில் பழக்கப்பட்டவர்கள் அணு பவப்பட்டவர்கள். அவற்ருேடு ஐக்கியப்பட்டவர்கள்.
ஆளுல் 'தாயகம் திரும்பி யே வேற்று நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கள். தட்ப வெட்பநிலை, வாழ்க்கை தொழிற் சமூக சூழ்நிலை என் லாமே இவர்களுக்கு பழக்கப் படாதது. அனுபவமில்லாதது எனவே இந்த மக்களோடு இவர்கள் போட்டி போட முடி யாதவர்களாகவே இருக்கிறர் கள்; ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்குள்ள பழக்கங்கள் அனுபவங்கள் - பொருனா சூழ்நிலையில் கூட முன் ணுக்கு வரத் தவறியவர்களா கவே இருக்கிருர்கள்.
இந்த நாட்டிலுள்ளவர்க"ள
பொருளாதார மேம்பாடு அடைய முடியாத நிலையில் இருக்கும் போது 證『uéth திரும்பியோர் ஐந்து ஆண்டு பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து விடு வர்களா? தங்கள மறுவாழ் வையும் முறையாக அமைத துக் கொள்ள முடியுமா?
அதுமட்டுமல்ல; தாயகம் திரும்புவோர்? இலங்கையிலி ருந்து திரும்பியதும் தமது பூர்வீகக் கிரா மங் களி ல் போய் தங்குவதில்லை; பெரும்
Editor & Publisher: T.S. RAJU, 31, Ga. Printer: L.S. Srinivasan at Jai Kaidas press

plar gal
"புதிய காற்று கலைக்குழு
கொடைக்கானலில் அமைக்கப்பட்டது
கொடைக்கானலில் 4-2-84 அன்று 'சிரேக்" நிறுவன கட்டி டத்தில் கூடிய சுமார் 20 பேர் கள் கொண்ட கலைஞர்களால் புதிய காற்று கலைகுழு என்ற கலே அமைப்பு 'ஒன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளன
இந்திய கலாச்சாரத்தின் கலயை மறைந்த அல்லது மறைந்து சொண்டிருக்கும் கலை களுக்கு இயல்-இசை-நாட கம் புத்துயிர் அளிப்பது.
கலை ஆர்வமுள்ள மக்களில் சந்தர்ப்பம் இல்லாதவர்க ளுக்கு பயிற்சி அளித்து அவர் களை கலே வல்லுனர்கள் ஆக் (5a5.
48grupa66fsb நா ட கம் பேச்சு பாடல் போன்றவற்றை கிராம மக்களும் அனுபவிப்ப
தற்காக உதவி செய்தல்,
கலையின் மூலம் மக்களின் அறிவு சிந்தனை வளர்ச்கிக்கு உதவுதல்,
அரசி கிராமிய மேம்பாட்டுத் திட்டங்களையும் அவைகளின் நன்கைகளேயும் ந ச ட க ம் பேச்சு, பாட்டுக்களின் மூலம் எறித்துரைத்து அவைகளின் பலனை மக்கள் அடைவதற்கு உதவுதல் ஆகிய நோக்கங்க ளுக்காக இக்குழு அமைக்கப் பட்டுள்ளது. O
to vyiА- iyА -- X హ':
**を、
enebrasão 6aseadfafios
தாயகம் திரும்பியோர்களும் அவர்களது பிரச்சினைகளும்
இலங்கையிலிருந்து குடிப்பெயர்ந்ததில் ஏற்பட்டுள்ள அவர்களது in Ciso fino LP g5 rògos solat 66mról és a JTGA urge un of
ஆய்வு தால்
விபரங்களுக்கு : is dissoir as appeals frien Ggrär - 890 094
பான் மையோர் வெவ்வேறு யோர் தமக்குரிய மறுவாழ்வு இடங்களில் குடியேறுகின்ற உதவிகளை பூரணமாக னர். இவர்கள் தங்கள் சாதி அடையவும் அவர்கள் தங்கள்
யை நிரூபிக்க முடியாதவர்க ளாக இருக்கிருச்கள். சாதி சான்றிதழ்களை பெறமுடியாத வர்களாவும் இருக்கிருச்கள் - சாதியை பற்றிக்கூட இந்த தாட்டுக்கு வந்ததன் sist தான் நினத்துப் பார்க்கும் நிலையேஇவர் களுக்கு ஏற்படு கிறது எனப் பணு குறப்பிடத தக் éis g9),
எனவே தாயகம் திரும்பி
❤
வாழ்க்கை, பொருளாதார நிலையை சீர்படுத்திக் கொள் ளும் வகையில் இந்த காலக் கெடுக்கள் நீக்கப்பட வேண் டும்
கலக்கெடு தவறியதால் உதவிகள், சலுகைகள் முன் னுரிமைகள் பெறத் தவறியவர் ஞக்கு மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள வயப் பளிக்க வேண்டும்.
gaiamman Kovil Street, Mad; as - 6f CO , 29 B.E. Colory, 4th Str i et, Madras-600094.

Page 12
MAKKAL MARUWAZEHVOS)
ہو؟... -- حs:ع
நிர்வாக வசதிகளை பெருக்குவ
unsöDDT Lind
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரு அவைகளின் கூ ட் டு க் கூட்டத்தில் நிகழ்த்திய கவர் னர் உரையில் பெரிய மாவட் டங்களே நிர்வாக வசதிக்கா கப் பிரிக்கத் தீர்மானித்திருப் பதாகக் குறிப்பிட்டார்.
மாவட்ட நிர்வாகத்தை சீர மைப்பதற்கான வகையில்
இன்றைய இராவற தபுரத் கைத் த லே  ைம யி ட மாகக் கொண் டது இராமனுதபுரம் மாவட்டம் என்றும் சிவகங் கையைத் தலைமையிடமாகக் கொண்டது பசும்பொன் முத்து grarns6 5f oar 6J.*h wresir றும் விருதுநகரைத் தலமை யிடமாகக் கொண்டது காம
Ter gaf in TAT-th 6Toörgyth - பிரிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியைத் தலமை யிடமாகக் கொண்டது திரு நெல்வேலி மாவட்டம் என் றும் தூத்துக்குடியைத் தலை மையிடமாகக்கொண்டது சிதம் பரனுர் மாவட்டம் என்றும் பிரிக்கப்படும்.
வட ஆற்காடு மாவட்டம் வேலூரைத்"தலைமையிடமாகக் கொண்டது வடாற்காடுமாவட் டம் என்றும் திருவண்ணு மலையைத் தலைமையிடாமாகக் Gastr6bT Fhs JTT Gud* DT6AJL* டம் என்றும் பிரிக்கப்படும்.
மதுரை மவட்டாம் மதுரை 6o Liu 5 தலமையிடமாகக் கொண்டது மதுரை மாவட்டம் எ ன் று ம் திண்டுக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டது அ ண் ணு மாவட்டமாகவும் பிரிக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தை தஞ் சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டது தஞ்சை மாவட் டம் என்றும் திருவாருரைத் தலைமையிடமாகக் கொண்டது வள்ளியம்மை மா வட் டம் என்றும் பிரிக்கப்படும்.
தென் ஆற்காடு மாவட்டம் கடலூரைத் தலைமையிடமா கக் சொண்டது தென் ஆற் காடு மாவட்டம் எ ன் று ம் விழுப்புரத்தைத் தலைமையிட மாகக் கொண்டது வள்ளலார் NGT SAL*.t.h 6 Taureath áfésas' பிரிக்கப்படும்.
திருச்சி மாவட்டம் பெரம்ப லூரைத் தலைமையிடமாகக் கே சண் டது திருவள்ளுவர் மாவட்டம் என்றும் திருச்சி ராப்பள்ளியைத் தலைமையிட மாகக் கொண்டது திருச்சிராப் பள்ளி மாவட்டம் எனவும் பிரிக்கப்படும்,
மேலும் கவர்னர் உரையில் இதுபற்றி குறிப்பிட்டிருப்பதா 6Ag5;
"புதியனவாக அமைக்கப் படும் மாவட்டங்களின் பரப் பளவு அவை உள்ளடக்கும்
MAK KAL MARUWAZHWOO
1, கெங்யைம்மன் கோயில் தெரு
சென்&ன-600 094
 
 

l Monthly)
February '84
வட்டங்கள் அவைகளில் ஏற் படுத்த வேண் டி ய வசதி
போன்றவற்றை இதற்கென அமைக்கப்படும் வ ல் லு ந ர்
குழு ஆராய்ந்து அ றி ந் து அரசிற்கு பரிந்துரைகள் செய்
T" -s." T. T ب - - -: "ت
SS e A qDAeAeAS T qSTSS LSTSekTLL LHE
PITI Uń) -
யும். பரிந்துரைகள் செய்யப் பட்ட குறிப்புகளை அரசு தக்க படி ஆராய்ந்து ஏற்றவகை யில் முடிவெடுத்து அ ந் த முடிவுகளே படிப்படியாக நிறை வேற்றும். Ο
தாயகம் திரும்பியோர்க்காக ஒரு நல் வாழ்வு சங்கம்
194-ம் ஆண்டு செய்து ழொள்ளப்பட்ட ஹீ-மா-சாஸ் திரி ஒப்பந்தத்தின் கீழ் தாய கம் திரும்பி, தற்போது நீலகிரி மாவட்டத்திலுள்ள மத் தி ய மாநில மற்றும் பொதுத்துறை தனியார் துறைகளில் பணிபுரி யும் தாயகம் திரும்பியோர் க3ளக் கொண்ட ஓர் அமைப்பு நீலகிரி மாவட்டத்தில் உ த க மண்டலத்தில் ஏற்படுத்தப்பட் டுள்ளது.
Dssor Cib T& Bob Abrush
திரும்பியோர் மத்தியில் நல்லு றவை ஏற்படுத்துவதும்,மத்திய மாநில அரசினரால் பரிந் து ரைக்கப்பட்ட புனர் வாழ்வு சலுகைகளை முயைபடி பெறுவ தற்கு பாடுபடுவதும் மற்றும் ஏ&னய இந்திய தேசிய இனங்
கள் மத் தி ய கலாசாரரீதியில் தொடர்புகளே ஏற்படுத்து வதும், தாயகம் திரும்பியோர் மத்தியில் செயல்படும் சுயநல மிகள், சீர்குலைப்பு சக்திகளை எ தி சீ த்து போராடுவதும் ஆகும் என்று இவ்வமைப்பின் Ga (US) ratt Qsfaddaf
இதன் உத்தியோகஸ்தர்கள் தலைவர்:R.சுப்பையா, துணை த  ைல வ ரி க ள் K பூபாலன், M.S குணசேகரன், பொது Garaj6)fairst: A.N. Garstos r தன்,செயலாளர்:D.இராசையா இ&ண செயலாளர்கள்:S.முரு G365F6ðir, áf6 smrtner". Os mars ir யம் A.ஜீவரத்தினம், R.விஸ் வ நாதன். பொருளாளர்: M.வடி வேலு. t
Regd. No, TN MS (C) 702