கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1984.03

Page 1
=eه.
பங்குனி-மார்ச் 1984
தாயகம் திரும்பியோர் வெ
eligib
FI
இலங்கையில் தான் இனக்கலவரங்
கனால் உயிருக்கும்,
உடைமைக்கும்
பாதுகாப்பு இல்லாது வாழ்ந்தோம் என் ருல் சொந்த மண் ஞன கிய இங்கு அதே நிலைக்கு ஆளாக வேண்டுமா ?
இலங்கையிலிருந்து சிறிமா வேண்-சாஸ்தீரி ஒப்பந்தத் தீன் மூலம் தாயகம் திரும்பும் மக் கள் மறு வாழ்வு திட்டத்தின் மூலம் வேலே வாய்ப்பு பெற்று பிற மாநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகிறர்கள்
மேற்படி ஒப்ப ந் த த் தின் மூலம் வருகிறவிகளுககு மறு வாழ்வு திட்டத்தின் மூலம் பல் வேறு உதவிகள் அளிக்கப் பட்டு வருகின்றது அவற்றில் வேலே வ ச ய்ப் பு ம் ஒன்று தமிழ் மாநிலத்தில் வே இல வாய்ப்புகள் அரிதாக இருப்ப தால் இவர்கள் கரீனுடகம் , ஆந்திரா, கேரளம் முதலான பிற மாநிலங்களுக்கு அனுப் பப் படுகிறர்கள்.
சமீபத்தில் கர்னுடகத்தில் நடந்து வந்த இனக்கலவரம் தமிழர்களுக்கு எ தி ர ர ன போராட்டம் இம்மக்களே வெகு 6s 35 பாதித்துள்ளது இத
ஞல் பிற மா நி லங்களுக்கு
சென்று வாழ அச்சப்படுகி @#$使,
இலங்கையில் தான் தமிழ் சிங்கள கலவரங்களால் நசல்
கள் பாதிக்கப்பட்டோம்; வாழ முடியாது அவதிப்பட்டோம், இங்கு வந்தும் அதே இனக் கலவரங்களுக்கும் இனப்பிரச் சனேகளுக்கும் ஆளாக வேண் டுமா என்று கேட்கிருர்கள்
இவர்கள் மட்டுமல்ல; ஏற் கனவே குடியேறியவர்களே கூட சமீபத்திய க ச் ஞ டக மாநிலக் கலவரம் வெகுவாகப் பாதித்துள்ளது ம ட் டு மல்ல; கடந்த காலத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்ட இட ங் க ளில் இவர்களுக்கு எதிரான சலவரங்கள் பிரச்சினே எழுந் திருக்கின்றன.
இத்தனை க ச ல மு ம் பிற மாநிலங்களில் கெ ர ன் டு சென்று குடியமர்த்தப்பட்டவர் கள் வழி ய ற் ற காரணங்க ளாலும் விருப்பமற்ற நிலையிலும் வேதனையுடனேயே பே ஈ ய் சேர்ந்தார்கள் அப்படி செல் கிறவர்கள் பல பி ர ச் ச னே களுக்கு மு 5ம் கொடுக்க வேண்டி இருந்தது.
மொழிப்பிரச்சனை ஒரு கா ணம். தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாமல் சென்று
 
 
 
 
 

ം
விஜல 75 காக
அ ங் கு அவதிக்குள்ளாகிருச்
egy s fö & T ő அச்சப்பட்
L-Ardessar.
தமது பிள்ளைகளுக்கு படிப்பு வசதி செய்ய சிரமப்பட்டனர்கள் அம் மாநிலங்களில் தாய்மொழி யில் கல்வி புகட்ட முடியாதவர் களாஞர்கள் அத்ற்கான வச திகள் இல்லே தாயகம் திரும் பியோ' தம்பிள்இளகளே அங் குள்ள பாடசாலைகளில் சேர்ப்ப தில் பல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகிறர்கள் காரணம் அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு இவர்களுக்குள்ள சலுகை உத விகள் செய்வது குறித்து எது வும் தெரியாது அ த ஞ ல் தாயகம் திரும்பியோருக்குரிய ගිගා හී ඡා හීtr பெற முடியாது தவிக்கவும் செய்கிருச்கள்.
麟囊露懿*醫徽露
22-8-83 தூத்துக்குடி வந்த அகதிகள்
அடுத்த இதழ் €LD 56)T சிறப்பிதழாக 6a (BD)
இப் படி பிர மாநிலங்களில் குடி ய ம த்தப்படுகிறவர்கள் பிறமாநிலங்களுக்கு செல்லும் போது தமது குடும்பத்தினர் களே - தாய் தகப்பன், சகோ தர்கள் என்று பிரிந்து பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற் படுகிறது குறைந்த வருவன யுடைய இவர்கள் பிரிந்து பிரிந்து வாழ்வதால் மேலும் மேலும் பொருளாதார வீழ்ச் சிக்கு ஆளாகி வருகிருர்கள்
இதுமாதிரி பலபிரச்சனேக ரூக்கு முகம் கொடுத் து வந்த இம்மக்கள் இ ன ப் பிரச்சனைக்கு கலவரங்களுக்கு முகம் கொடுக்க அச்சப்படு கிருர்கள் தொடர்ந்து இனக் கலவரங்களால் அ  ைம தி இழந்து அச்சத்தின் மத்தி யில் வாழத் தயங்குகிருர்கள்.0
፴m... ፭ ::
கவனத்திற்கு
1983 ஜூலே கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளான 800 பேர் 22.8-83யில் பாரத் சீமா கப்பலில் தூத்துக்குடி வந்து
சேர்ந்தார்கள்.
இவர்களுக்கு கென ரூபா 422 28,
வித் தொகை பட்டு வாடா
புர மாவட்ட ஆட்சி பாணச்
துறை அலுவலக
அலுவலகத்துடன் கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு
அறிவித்திருக்கிருச்.
ez U ar 8275 - 15 உத
அரசு வழங்கியுள்ளது ஆணுல் இ து வ  ைர செய்யப்படவில்இல. சம்பந்தபட்ட அகதிகள்,
மதுரையிலுள்ள இராமநாத தொடர்பு ம ன வ ட் ட வருவாய்

Page 2
யாக சென்று மறுவாழ்வு உதவி கோருகிறவர்களிடம்
நிகூழைத்த பெரும்பாலேசர் தள்ளப்பட்டிருக்கிறர்கள்.
வழிவகைக்கள செய்துக் கொடுக்க வேண்டும் - கருணே வ |
மலர்: 21 orf - '84 இதழ் : 7
கருணைகரர் நீட்ட வேண்டும் !
தாய் நாடு என்று நம்பி வந்த இந்த நாட்டில் நாய்களாக அலைவதை விட இலங்கை பிலே சிங்க ளவர்களின் கொடுமைக்கு ஆளாகி சாவதே மேல் தாயகம் திரும்புவோர்களுக்கும் அகதிகளுக்கும் உரிய மறுவர்ழ்வு உதவிகளே அளிக்க முடியாக போ து ஏன் அவர்களே இங்கே அழைக்க வேண்டும்? இவர் களுக்கு உதவ முடியாதவர்கள் சான் துலங்கைத் தமி ழர் உரிமைக்காக குரல் கொடுக்கிருச்கள் கூட்டங்
9
கள் போடுகிறர்கள், நிதி திரட்டுகிறர்கள் - بام ... to
தாயகம் திரும்பிய மக்கள் மத்தியில். இந் த வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டுள்ளது. viş :R ':
இந்த வெறுப்புக்கும், சலிப்புக்கும் " காரணம், த ஈ ய க ம் திரும்புவோர்களுக்கு விழங்கப்படும் மறு வாழ்வு உதவிகள் உரிய் கிள் லத்தில் உரிய முறையில் ஒழங் ப் படுவதில்&ல இவர்கள் இங்கே எதிர்நோக்கும் பிரச்சனைகளே மனிதாபிமானத்தோடு சீர்தூக்கிப்பார்தது அதற்கேற்ப உதவிகள் செய்யப்படுவதில்லை. வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படுகிறர்கள் என்பது தாய கம் திரும்பியோர்களின் புகார்கள். ' ' * , '
மறுவாழ்வுத் தறையின் சம்பந்தப்பட்ட அலுவல கர்கள்; ஏஜென் ட்டுகள், இடைத்தரகர்கள், கான்டி ராக்ட்காரர்களிடம் காட்டுகின்ற அக்கறையை தனி
காட்டுவதில்லை. உண்மையாக சேவை செய்யும் நோக்கோடு சங்கம் அமைத்துத் கொண்டு அணுகு கிறவர்களை கூட அதிகாரிகளே நெருங்க முடியாத படி-எதையும் பெற முடியாதபடி முட்டுக்கட்டைப் போடுகிறர்கள்-போடுவதாக அன்வரும் தெரிவிக்கும் கருத்து. a
இதனுல், இந்த மறுவாழ்வு உதவிகளேயே நம்பி சிறிமாவோசாஸ்திரி ஒப்பநத திதின் கீழ் வரும் தாய கம் திரும்பியோர்: "அந்த உதவிகளை உரிய தலத தில் உரிய முறையில் பெறமுடியாமல் அவதிக்கும், லலுக்கும் ::ಸ್ಥ್* ஆறுமைத்தாடு சிறு சொல்கிருேக்ே “அதைவிட * (3ó*źbser
- தமிழர் பிரச்சினேக்கு கூட்டம் போட்டு, குரல் " கொடுத்துச் உதவிகள் அளிக்கும் தமிழக அரசும், ! தமிழின் திதின் தலைவர் க்ளுக்கும், சம்பந்தப்பட்ட துறை பணியாளர்களும், த்ாய்த்தமிழ் நாடு என்று நம் பி: வந்துள்ள-வரும் தமிழர்களுக்கு ஒப்பந்த அடிப். பன்ட்யில் குடிப்ப்ெயர்த்தப்படும் தயகம் திரும்பிங்திரும்புகின்ற தமிழர்கள் செத்து மடியாமல் - வாழ
கரங்களை நீட்ட வேண்டும்.
 

மத்திய - மாநில அரசுகள்
செவிமடுக்க
தங்கள்"பத்திரிகையின் பெப் ரவரி மாத இதழில் 'தாய கம் திரும்பியோர் மறுவாழிவு
உதவி பெறுவ தற் கா ன
காலக் கெடுவை நீக்குக!"
என்ற தலைப்பில் த எ க்கள்
எடுத்துக் காட்டியுள்ள கார
வேண்டும் !
ருசிகள், உரிய வேளையில் மறுவாழ்வு உதவிகள் கிடைக் காத்தே இதற்கு அடிப்படை காரணமாகும் a.
அரசு அதிகாரிகள் உதவித் தொகை வழங்கப்பட்டவர்க்
ணங்கள் கவனததை ஈர்க்கக்-ட்வின் எண்ணிக்கையை கெரி
கூடியதாகும்.
இலங்கை இந்திய (சிரிமா so coßf oßpuh Flflos Hob திரா) உடன்படிக்கைகளின் கீழ் இதுவரை சுமார் 4 லட் சம் பேர் தாயகம் திரும்பிவி ருப்பதாக தெரிய வருகிறது
அநேகமாக இவர்கள் எல் லோருமே ஏதோ ஒரு வழி யில் அரசின் மறுவ4ழ்வு உத விகளைப் பெறுவதற்கு தகுதி யானவர்களே. தொழில், வியா புரக் கடன்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான கடன் உத விகள் அளிக்கப்படும் என்று இலங்கையில் உ ள்.ள இந் திய புனர்வாழ்வு அதிகாரி கள் சிபார்சு செய்திருந்தும் 'கூட இது போன்ற உதவிகள் ஏதும் கிடைக்காத நிலையில் தா ய கம் திரும்பியோர்களில் ஆயிரக் கணக்காணுே அல் லல்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்
இலங்கையிலிருத்து தாயகம் திரும்பியோர்கள் ஆரம்பத்தில் குய்மர்ந்த் இடங்க ளி ல் தொடர்ந்து வசிப்பற்கு வாய்ப்பில்ல்ை “தமிழ்நீர் டெங் கும் சுற்றிவந்து கொண்டிருக்கி
விக்கிருர்களே தவிர உதவித் தொகை ஏதுப வழங்கப்படா தவர் +ளின் எண்ணிக்கையை தெரிவிப்பதில்லை
சென்னையிலும் அ த ன் சு ற்றுப் புறங்களிலும் குடி யேறியவர்கள் வீடு கட்டுப் தற்கு மனே அரசு கிரமத்திற்கு கிடைக்காததால் வீ ட் டு க் கடன் பெறமுடியாதவர்களாக ஆயிரக்கணக்கானுேர் இருக் கிறகள் இவர் களுக்கென
நிரந்தர குடியிருப்பிலை ,
நிலைமை இவ்வாறு இருக் கையில் மறுவாழ்வு உதவி கள் அளிக்கும் விசயத்தில் ஒரு வருடத்திற்குள் மனு ச் செய்ய வேண் டு ம், ஐந்து வருடம் பூத்திய ஞல் எந்த் உதவியுமில்லை” என்று காலக் கெடு விதித்தி ருப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல
குடிபெயர்ந்தோர் ந ல ன் கருதி தக்க சமயத்தில் தாங் கள் குரல் கொடுத்திருக்கிறீர் கள். மத்திய, ஆமாநில அரசு கள் செவிமடுக்குமா ?
y திருச்சிதாசன்
தாம்பரம்

Page 3
Ldrid a 4
過整鑿醬
பிரச்சனை தீராவிட்டால் ᏧᏤ
கொடைக்கானல் தாயகம் திருப்பியோ
கொடைக்கானல் தாலுகா
வில் 1964- 1974ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்ப ந் தத்தின் கீழ் தாயகம் திரும்பி யோர் ஆபிரக்கணக்கானவர் கள் வாழ்கின்றனர்.
ソ。 * ११ १ *
இவர்களில் பலர் 10 ஆண். டுகளுக்கு முன் குடியேறியவர் கள் ஆ வ ர். இவர்களுக்கு மண்டபம் மு. கா மி ல் முதல் Assau o) sov u T s síu UT g db bl-6ör கெடுக்கப் பட்டுள்ளது மேல திக சேய்து கொண்ட விண்ணப் Util 6 sh gynsor னைக்கு எடுத்துக் கொள்ளப் படாத நிலையில் உள்ளன .
இவ்வாறு 'சிலோன் ரீபெட்.
ரிபேட் சங்கம் கொடைக டனல் சம்பந்தப்பட்ட அதி கா ரி க ளுக்கு இலங்கையிலிருந்துதாய கம் திரும பியோர் புனர் வாழ்வு உதவிகள் பெறுவதில் ஆகுக் கும் சிக்கல்கள் குறித்து முறையீடு செய்துள்ளது.
மேலும்,
அனைவரும் மேலதிக கடன் பெறி தகுதியுள்ளவர்களாவர்.
emama.
வாசகர்கள் 95TTSi3 கவனத்திற்கு
રે ,. , .
∂ :& {፧
*மக்கள் மறுவாழ்வு அலுவூ :
லகம் கீழ் காணு 6 முகவரிக்கு மாற்றப் ட்டுள்ளது அகலால் அனைத்து தொடர்புகளுக்கும் கீழ் கண்டுள்ளs முகவரிக்.ே எழுத வேண்டுகிருேம்:
மக்கள் மறுவாழ்வு
': , } ప . نة ... :
1. தெற்கு கங்கையம்மன் நோயில் 32வது தெரு " ᎧᏫᏯngs 85Ꭶ , ᏮᎦ009Ꮞ
கடன் கேட்டு இவர்கள்
f * Ao
கொடுத் திருக்கின்றன.
அரசினால் கேட்கப்பட்ட சிபா ரிசு களையும், நிவர்த்தி செய் துள்ளனர்.
பல குடும்பங்களுக்கு இந்
திய உதவித் தூதரகம் கண்டி
6 ur L 6 Moià, i 6G aus I alius கடன் உதவித் தொன் க போன் றவைகளை பரிந்துரை, செய் துள்ளது. ' ` '
இவர்களுக்கு இது வரை நில மும் கொடுக்கப்பட்வில்ல்ை மற்றும் அவர்களுக்கு எவ் விம் புனர் வாழ்வு உதவி க னையும் அரசு செய்துகொடுக்க வில்லை.
இவர்கள் ஒவ்வொரு குடும் பக்திற்கும் ஒரு வீடு கட்டுவ உற்சான கடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொடைக்கானலில் ஒருவருக *வது வீட்டுக்கடன் கொடுக் கப்படவில்லை.
வீட்டுக்கடன் கேட்டு விண் ணப்பம் செய்து கொள்ளும். பொழுது வீட்டடி நிலம், வீட்டு
"பிளான்; ஆஎஸ்டிமேட் அகரி
மென்ட் போன்றவை கள் கேட் கப்படுகின்றன. பல ரு க் க நில வங்குவதற்கு வழியில் லடில் போய விடுகின்றது’ ஆபினும் சிலி நிலம் ஷ்ரகி* அரசுக்கு பத் தி சம் எழுதி (3or ம்ஜேங்சன் ஆகிபல மாதங் ஆகிவிட்டீனஆேனது இன்னும் இவ் விடயங்கள் முடிவு செய்யப்படாத sisto ui alsh Sir OT
இவர்கள் அ%னவரும் ସ୍ଥି b' திய அரசினாற் கொடுகிப் பட்டம் வக்குறு திகளை நம்பி * யகம் திரும்பியவர்கள் fr &OD - # :45 # or ab 6 60) ۴له b
* டிலைப்தகுதி பில் பெருந்தோட்
டாங் கனோ தொழிற்சாலை காே கைத்தொழில*திறுவ னங்களோ மற்றும் வேலை வசய்ப்புக்களோ @或3u「」é碼率t இம்மக்கள் அன்ருட வாழ்க்
கையில் பெரும் க ஷ் டங்
 
 

ADNA ahli Gra. 3
கும்வரை உண்ணாவிரதம்! f சங்கம் (p120) சம்பந்தப்பட்ட அதிகரிக
ஒவ்வொரு விதமாக காரண
களைக் காட்டி விண்ண'
கனை.அனுபவித்துக் கொண் பங்களை தட்டிக் கழிக்கின் டுள்ளனர், ps ar fft.
அனேகமான குடும்பங்கள் வீட்டுலோன் Cat.u réð நில உட ைம ய ர ள ர்களின் விேயாபாரக் கடனை திருப் தோட்டங்களில் உள்ள காவல் பிக்கொடு” என்று ஒரு நிபந் குடிசைகளில் வாழ்ந்து கொண் தனையை வைக்கிறார்கள். டிருக்கின்றனர் இ வ. ரீ க ள் · AA · <æ2 söS (Sg á a-usrpunra சீசனுக்கு up G this eanuarf அந்த தோட்டங்களை கூலி யிகளிடம் கூலிவேலை கிடைக் இன்றி பாதுகாப்பது போன்ற கின்றது வருடத்தில் மோதங் வேலைகளைக் கவனிக்கின் கன் வேலையே கிடைக்கா இ. றனர். சிலர் வாடகை வீடு சூழ்நிலையில் பெரும் கல் க ளி ல் குடியிருக்கின்றனர். டத்திற்கு உள்ளாகின்றன, இன்னும் சில புறம்போக்கு.சுயவேலைவாய்ப்பைத் தவி நிலங்களில் எவ்வித உரிவை வேறு வழியில்லாததால் இவர் யும் இன்றி குடி சை களை களுக்கு அரசு ஒப்பந்தப்படி அனைத்துக் கொண்டு மிருகம் லோனோ அல்லது நிலமே கனைப்போல் வாழ்க்கை கொடுத்து இ வ ரி க ளி ன்
நடத்தி வருகின்றனர். (4 th usash Lufđáb2S )
நாடற்றவர் பிரச்னைக்கு தீர்வு . . . ?
இலங்கைத் தமிழர் பிரச் அனைத்து தாடுகள் சட்டப் சன்ைக் குறித்து கூட்டப்பட் படி, நாடற்ற மக்களின் குடி டுள்ள கொழும்பு வட்டமேசை யுரிமை ஒரு பிரச்சனையாக மாநகட்டில், அனைத்துக் கட் இருக்குமானுல் அதற்காக சிகளுமே. ; நாடற்ற மக்கள் எந்த நாடும் நேரடியாக ஒரு பற்றி பேசியுள்ளன. நாடற். நாட்டு மீது இரர்ணுவ தலை றவர் ஆஸ்.பிரச்சனை, இந்திபுர யிடு தீர்மானிக்கலாம் இது சட் இலந்தை, ச், பிரச்சனையில் டப்படியானதாகும் என்று தி தலையிட,உடனடியான விச ஐலண்ட் ஏடு (இலங்கை) யமாக" இருக்கிறது த சுட்டிக் காட்டியுள்ளது.
r ഒ وی بود. ... (نبع نفع ه آبهای اقلام با 500 لالههایی ဗးဖို့f၈fièပ္4ဖါဒံချွဲ၊ အံ့အိ်န္ထမ္ဘီ :ನಿಲ್ಲೆ: கருத்து வ ட் ட மேசையில் தியாவுக் ப்யெர் .圖熒 இடம் பெற்றுள்ளது. కల్నలై ஆர்த்தப்படு வாசிகள் இவககளில், இலட் *. . ج~;4:... ........ کہ ۔۔۔ یہ ہیں۔ چھ நாடற்றவர்கள் பிரச்சனைக் சக்து 7 ஆயிரம் ப்ேரே இந் குறித்து. அனைத்து நாடுகள் தியாவுக்கு மனு செய்துள்ளார் சட்டிம் பற்றியும் அந்த அடிப் கள் மிகுதி 93 ஆ ரம் பேசி படிையில் இலங்கை பசில் சாந்த நாட்டுக் குடிபுரிமைக் நாடற்றவர்களாக இருக்கும் குக் மனு செய்வமல் இருக இந்திய வம்சாவழி தமிழர்க கிறகள் இவர்களோடு, 1984 இருக்து குடியுரிமை வழி கிகி யிலிருந்து "இயற்கை யாக பேண்டியதன் அவசியம் ல், இங்கேனோடு, * அதிகரித்தவர் பற்றி அஜனத்துக் தட்சி க களும் இந்தி ஒப்பந்தத்திற்
#F tர்நாட் உட்பட்ாமல் டில் அரசு தரப்பில் விக்கம் என்று சிறிலங்கா அரசு தெரி அளிக் கப் பட் டி ருக்கிறது விக்கிறது

Page 4
4. Loéä35 Gsfr I
SFn"-1- ஆலோசனைகள்
சட்ட உதவிக்கு விண்ணப்பம் தாக்கல்
சட்ட ஆலோசனைக் கழகத்தின் உச்ச குழுவுக்கு ஒரு அலுவலகமும், ஒரு முழுநேர செயலாளரும், பணியாளர் தொ குதி உண்டு ஒவ்வொரு மாவட்ட, வட்ட குழுவுக்கும் நீதி மன்றத்துக்குள் ஒரு முழு நேர நிர்வாக உதவியாளர் பொருப் பில் ஒரு அலுவலகம் இருக்கிறது. நீதி மன்றங்களில் பணிப் புரிந்த ஒய்வு பெற்ற அலுவலகம் பணியாளர்கள் இவ் அலு வலகங்களில் பணி செய்கிருச்கள்.
நிர்வாக உதவியாளர்களால்; மேற்படி அலுவகங்களில் சட்டஉதவி மற்றும் ஆலோசனைக்கான விண்ணப்பங்கள் பெற் றுக் கொள்ளப்படுகின்றன. நிர்வாக உதவியாளர் தாம் பே றும் விண்ணப்பங்களை பதிந்து ஆலோசனை மைய வழக்க றிஞர் முன் விசாரனைக்காக வைப்பார். சட்ட உதவி கொடுப் பதற்கான செல்வ நிலையைப்பற்றி விண்ணப்பதாரர் அளிக் கும் உறுதிமொழியே இந்த நிலையில் ஏற்றுக் கொள்ளப்படு கிறது. .
விண்ணப்பத்தாரர் எழுதத் தெரியாதவராக இருந்தால்" TTT LLTLTCLL TL TL TTLLTTTLLLLLT TTTTTLLLLLL TT ணப்பமாக எழுதிக் கொண்டு அவரிடம் வாசித்துக் காட்டி அவருடைய கையெழுத்தையோ அல்லது பெருவிரல் ரேகைப் ಟ್ಬಿ೦ur பெற்று விண்ணப்பம் பதிவு செய்துக் கொள்ளப் ш() i,
விண்ணப்பத்தாரர் வரும் போது தேர்ந்தெடுத்தப்பட்டி யல் (A* தேர்ந்தெடுப்பட்டியல் 49 தேர்தெடுத்த பட்டியல் என்று இரண்டு அட்டவணெயில் வழக்கறிஞர் தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பார்கள்) வழக்கறிஞர் உடனே கவனத்துடன் விசாரித்து நீதி மன்றங்கள் அல்லது ஆயங்களின் வழியாக கிடைக்கக் கூடிய பரிகாரங்களுக்கான விண்ணப்பத்தையும், நிர்வாகி அதிகாரிகளிடம் கடிதப் போக்கு வரவு மூலமாக கிடைக்கக் கூடிய பரிகாரங்களுக்கான விண்ணப்பங்களேயும் வறு படுத்தி அதற்கேற்ப நடவடிக்கைக்கு ஆவன செய் Chiffff. .
sifiechyw 60or i'r Lubs ar gyfer garréber awr மிகவும் fr 6f த** வ ச ரி ய ர ன ஆலோசனையின் மேல் உடனடியாகத் தீர்க்கப்படக் கூடியதாகவும் இருந்தால் வழக்கறிஞர் அங் வாறே ஆவன செய்வார்.
நீதிமன்றங்கள் அல்லது ஆயங்களின் மூலமாக தீர்க்கப் பட வேண்டியது அல்லாத - சட்டப் பிரச்சினையற்ற - நிர்வாக அதிகாரிகளின் மூலமாக கிடைக்கக் கூடிய பரிகாரங்களுக்கு வழக்கறிஞர்கள், விதிகளின் படியோ நேர்மை நெறி முறைப் படியோ விண்ணப்பதாரருக்கு பரிகாரம் கிடைக்க வேண்டுமா என் று'ஆராய்ந்து அதற்கு அவசியமான விண்ணப்பத்தை தயாரித்து விண்ணப்பத்தாரரிடம் கையெழுத்தைப் பெற்று, வழக்கறிஞர் தன்னுடைய கருத்தையும் எழுதி ஏற்ற அதி கரிக்கு அனுப்பும் படி கிளைக் குழுவின் தலைவருக்கு அனுப்ப GodinuŮur t.
விண்ணப்பத்தை கவனிப்பதற்கு வருவாய்த் துறையில் உள்ள பதிவுக்கட்டுகளில் இருந்து தகவல் தேவை என்று கருதினுல் வழக்கறிஞர் ஏற்ற அரசுத்துறைக்கு குழுவின் ஆனையின் மேல் கடிதம் எழுதும் படி உதவியாளரைக் கேட் டுக் கொள்வரர், இத்தகைய முதல் நில ஆராய்ச்சி விண்ணப் பத்தாரின் தேவை என்ன என்பதை தெளிவு படுத்துகின்றது. மற்றுள் அவருக் கு ஏற்ற பரிகாரமும் என்ன என்பதையும் குறிப் ப எ க உணர்த்துகிறது இது அதிகாரிகளுக்கு மிகவும் உத்வியாக இருக்கும் என்றும் எதிர் பாசிக்கப்படுகிறது.
ஆர்ட் ராஜகோபாலன் ot-huca

dynamur PGa
opp
M (8-ம் பக்கத் as Ltd)
வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும்படி கேட்டுக் கொள் கின்ருேம்.
கீழ் ஒப்பமிட்டுள்ள நாங் கள் அனைவரும் தனித்தனி . Gaur asC3aur
£dr epsouoresGar Usao Qpeop முறையீடுகள் செய்தும் இது 66) ar bušAsu" sālas f களோ அல்லது தாங்களோ () as As laidhostlyth எடுக்கவில்லை.
இந்த நிலமை நீடிக்குமா யின் நாங்கள் பட்டினியாலும் இதன் காரணமாக நோயினு லும் இறக்க நேரிடும். இப்படி அழிந்து விடுவதை விட உங் கள் முன் உண்ணா விரதம் இருந்து இற ந் தால் அது பெருமையான செ ய ல ள க இருக்கும் என்று கருதுகிருேம்.
15 நாட்களுக்குள் எ ங் க ளுக்கு சரியான விமோசனம் கிடைக்க நீங்கள் வழி செய் யாத விடத்து நாங்கள் அனை வரும் குடும்ப சகி த மா க
அல்லது சங்கத்
DTité F '84
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் பிரதிநிதித்துவபேரவை Jin Lid
srauash Bogbuurt . vn. * இறவு வங்கியின் 8 வது பிரதி நிதித்துவ பேரவை கூட்டம் uorid uprasib 28-tb áSasá, Gerd 250T, if the G3 p r t
லுள்ள வங்கியின் கட்டிடத் தில் நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி வங்கி பிரதி நிதிகளின் யூனியன் கூட்டம் 6Surartura, Lua sa Aaraoh asirsrosofusesto 92 h G3AsS) unrao நடைபெற விருக்கிறது. O
தாலுகா அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணா விர தம் அனுஸ்டிக்க முடிவு செய் துள்ளோம் என்பதை இத் தால் அறியத் தருகிருேம் என்று சங்கம் தெரிவித்துள் ளது. O
உங்க ள் சந்தாவை புதுப்பித்துக் கொள்ளுங்கள் சந்தா செலுத்தாதோ ருக்கு தொடர்ந்து பிரதிகள் அனுப்பப்
unn–ndsrn" n–Irgh
மமக்கள் மறுவாழ்வு
மக்கள் மறுவாழ்வு? இதழ் அறிக்கை
(பகுதி 4 விதி 8 காண்க)
1. வெளியிடுமிடம் 2. வெளியிடும் காலம் 8. அச்சிடுபவர் பெயர்
இனம்
paberuf
4. வெளியிடுபவர்,
ஆசிரியர் பெயர் : இனம் முகவரி
5. ஒருவிழுக்காட்டுக்குமேல் முதல் போட்டுள்ளபத்திரி கையின் பங்குதாரர் அல் sogy o-flsonu je sirit Gши ரும் முகவரியு,
(q. . 6T Asfo - qT ar ey"vv யாவும் என் அறிவுக்கும்
Over2Or
LOTABå SPT typ SPAD L.S. farsfsau a eräisir இந்தியத் தமிழர் 29, பி இ.காலனி, 4வது தெரு Garsirav-600024.
டி.எஸ். ராஜ" 31, கங்கையம்மன் கோயில் தெரு Cars of -60009
-- எஸ். gJT ggr 31, கங்கையம்மன் கோயில் தெரு GeFor 82kor 690'U 9 .
LTTTLLLLLLL LTLLL Lqeuqk SLLeeqeeeeL LqTq Lqqq qq S qqqLE L T T உணர்வுக்கும் தெரிந்தவரை உண்
மையானவை என்று உறுதி கூறுகிறேன்.
5rs: 28-2-1984.
(ஒப்பம்) டி.எஸ். ராஜ"
வெளியிடுபவர்

Page 5
Did 84
Désa GT RAD
தண்ணிர் மலகளிலிருந்து Зf68pé Paua ili sт ti u 6. th கெ9ட்டிக்கொண்டே இருக் குமே. காட்டாற்றில் க  ைர புரண்டோடிக் கொண்டிருக் குமே மலேயின் மடி களி ல் ஆருய் ஓடிக்கொண்டிருக்குமே மடுக்களிலிருந்தும் குன்றுகளி லிருந்தும் அருவியாய் ஓடை பாய் ஒடிக்கொண்டிருக்குமே
இந்த நீருக்கு இங்கே போட்டியும் இல்லை, பொரு
மையும் இல்லை, சண்டை யு
மில்லை மழை வரவில்லை வரட்சி வந்துவிட்டது" என்று எப்போதாவது அத்தி பூத்த மாதிரி தலைக்காட்டும்
ஆளுல் இங்கே
தண்ணிருக்கே படுகிறபாடு தெருவில் புழுதி பறக்கிறதுபொடி கடுகிறது
*ச்சே வெயில் கூட ஒத்துக் களையே?
இவற்றை யெல்லா புதி தாகப் பார்த்து அனுபவிக்க பன துக்குள் பூதசகரமான எண் 6öori besh
* PCT CA& 5 Tras Sái குது வயல் கட்டு பக்கம் போளுலாவது கொ ஞ் சம் மாதிரி இருக்கும் எ ன் று வயல்காட்டுப்பக்கம் போனுல்
o do C3 as a b asgow is பேராண்டி காட்டுக்கு போகி றயா?" சொப்தக்கார கிழக் குறுக்கிடுவாள்
ஆமாம்” என்று அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பிப் பேரை
*இந்த ஊரு மாதிரி இருக் குமா அந்த ஊரு?
*“ IR AS DIRI(u o r f f cur ? அந்த ஊருக்கு இந்த ஊரு எந்த மூலை?
*அந்த சோகம் இங்க வர தாமே" என்று அவனது வாசித்தையில் ஆவலும், ஆச் சரியமும் மேலிடும்
"ஆமாம் இங்க பாரு Sa g5, gb qi dh as ás Jia L. AS GT Roof"
கெடக்க மாட்டேங்குது? கை யேந்தி நிக்க வேண்டி இருக் குது - " இந்த மாதிரி சந்தர்ப் பத்தில் எனக்கும் சும்மா இருக் கத் தோன்ருது.
*அங்க வருஷம் முத்தூண் டும் மழை G8 u u un ar G3 un” வானத்தை நம்பி வாழும் ஜனங்கள். அவளுக்கு அதில் தான் அக்கறை.
*"ஆமாம் இங்கே வருஷம் ஒரு மழையக்கூட பார்க்க முடி யலை தரித்திரம் புடிச்ச ஊரு இன்றதும் அவளும் சலித்துக் கொள்வான்;
என்னு பண்ணுறது ஊருல நீதி நியாயம் இல்லாம் போச்சு பின்ன ராப்பிடி பேயும்".
அவளுக்கு
என்ன ut Cur ?
வந்து தான் அவஸ்தப்ப0 கிருேம் ஏண்டா வந்தோம்னு -6Taréise 6T 6ðir assauao. W
*அது சரி வந்தாச்சு இனி க வ லப் பட முடி யு ம ன ? பொழைப்ப பார்க்க வேண்டி யது தான்" என்று பதிலுக்குப் பசக்காமல், தொடர்ந்து பேசு வாள்,
இருக்கிற காட்ட கரய பாக்க வேண்டியது தான். அதுவும் இல்லேனு நாலு ஆட் புடிச்சுக் கிட்டு மேய்க்க வேண்டியதான் நாலு வருஷத்தில் காசாயிடுது என்று அவன் தன் ஆட்டு மக் Sipas Gou agait.Gala sir.
அவளுக்கு தெரிந்தது அந்த ஆட்டு மந்தை தான், அதை மிஞ்சிப்போனுல் இரண்டு எரு மை மாட்டையோ, இல்ல பசு ம ட் டை பற்றி பேசுவாள். அதுவும் மிஞ்சிப் போனும், as t - aso (8 u : 65 a sor 08 u r விதைக்க 'நாலு குழி மேட்டுக்
 

றுவாழ்வு
5
esrG bao ar soos ab as இரண்டு குழு நஞ்சை நிலம் பற்றி பேசுவாள் அதுக்கு மேல் அவளுக்கு தெரியாது; சொன் ஞலும் புரியாது. இதுமட்டுமே உலகம் எ ன் று வாழ்பவன். அது வரை தான் அவளால்
யோசனை சொல்ல முடியும்.
அவள் சொன் ன  ைத க் GaoG 5rdr Aflisar.
“Teġrew CBugrscieraq ef4 dep” Tarp Gas Lurar
இல்ல. இது உனக்கு சரி dTër (896) (up ququar ?” 6T6ër pl Gas Lud.
ஏன் (pray. இவ்வள eolaitil an straidir 82 (bab9 Guatuáit
so 2' T st
பெரிய ஆட்டு அவள் மேய்ப்பது
மந்தையை ಆtar
Q- ཚེ་
JN
தான். மேய்ப்பதற்கும் என்ன தான் இருக்கிறது. எ டி கு ம் புழுதி பூத்துப் போயிருக்கிறது பாதையோரங்கள் உயர வளர்த் திருக்கும் சப்பாத்திச் செடிகள் கூட நீ வற்றி, வாடி நின்றன. அங்கு மிங்கும் முள் செடிகள் முற்களுக்கிடையிடையே முஆள விட்டு த லே காட் டி நிற்கும் பசிய இலகள். அவற்றைத் தேடித்தேடி மேய்வதில் ஆடு களின் பிரயத்தனம். பெரும் பாடு).
அப்போதெல்லாம்.
அங்கே எங்க பார்த்தாலும் புல்லு புதரும் செடி யும் கொடிமாக இருக்குமே. பச்சை பசேரென்று எவ்வளவு செழிப் பாக வளர்ந்திருக்கும்" என்று பழைய நினைவு கள்; மனம் லயித்துப் போய் விடும்.
அங்கே - மலநாட்டு மண் வணின் இயற்கை வளம் மனக் கண்முன் தெரியும் பச்சை
Luar og ar y Casalapé Caviqகள்,சைப்ரஸ்,கருப்பத்தேயிலை காட்டு மரங்கள்: அடர்ந்தகாடு) கள், புல்வெளிகள்-கால் வைக் கும் இடமெல்லாம் செழித்து வளர்ந்த புற்கள், செடி கொடி கள், 離 கால வேண்யில் - நடக்கிற போது பாதை இருமருங்கிலும் வளர்ந்து வ8ளந்து கிடக்கும் புற்களில் படிந்த பனிநீர் கால்
களில் பட்டு சிேல்" என்றிடும்;
a—LLG6Aodobson b &Res6ébé5 undear மே குளிர்ந்திடும்.
ஒ. அது மாதிரி வருமா?
அவற்றை நினைத்து மூச்சு விடுவேன்.
t Tsibor (3 or Qarrotsell(soar.T.. urdssour ta' Terg SjöS ssuðvQuirC) SSD-6ðuë கட்டுவேன். ܚ
aof Guoso is as SA urb. தா ஆகுமா? பாடுபட்டாத்தான் ஆகும்” என்று அவள் சொல் விக் கொண்டே மந்தையை ஒட்டிக் கொண்டுப் போவாள்.
-gad'hui - 6 T âs as aur C. Clu ar GBassissif esaar Tp 25oCTeser, Guéret. கள், அறிவுரை ஆலோசனே கள்
இவை யெல்லாம் சில வேனே நன்ருக இருக்கும்-உற்சாகமும் தரும் சில வேளெயோ அதற்கு மாறக இருக்கும். ஆத்திரம் கூட பற்றிக் கொண்டு வரும்
பெரு
உபதே சத்திற்கு என்ன sopởer sib Girar gpy STíflátarCBsuorG) வயலுக்குள் நுழைந்தால் எங் கள் வயலே எப்போது குத் தகைக்காரன் விடுவான் என்ற фačao.
O
ங்ெகளுக்கு இரண்டு இடத் தில் கொஞ்சம் நஞ்சை இருந் தது. ஒன்று மூன்று குழி; மற் றது இரண்டு குழி; இரண்டும் கேணிப் பாசனம் தான் . மே டுக்காடு கொஞ்சம் இருந்தது
நாங்கள் ஊருக்கு தது வை கா சி முடியும் போது - அப்போது வய்லில் -ெழுது நீத்து நட்டாகி விட் -து அடுத்த சித்திரையில் தான் குக் தகைக்காரர்கள் afa) an a fash.
6- Ó Lulássà u fálkas)

Page 6
G
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
வே லே கிடைக்கும் வரை வயல் டேiே செய்யலும் என் ருல் ஆக வம் தெரியவில்லேஅதற்கு சமசிந்தும்" இல்லே
முதவி t என் மாமா வீட்டு வயலுக்கு போய் வந்தேன் வேலே செய்யும் ஆட்களோடு ஆளிய நானும் மண் வெட்டி கியதுக்குவதுண்டு.
கண்டிக்கார சான் இப் பிடி தண் னிக்கட்டுறீங்க"
"என்னு இப்பிடி வெட்டு ፵ßIጫ የ''
"மாட்டக் கூட ஒட்ட முடி
என் வேலேயைப் பர் சித் து மாறி மாறி ஏதாவது சொல்வார் זhbjם
உங்களுக்கு  ேத பூ-ேலே த் தோட்டித்தில்ே பேக்ஸ் செய்ய தெரியுமா?-அப்பிடித் தர ஆர் நங்கி, என்னேக்கு வயலப்பார்த் தோம் வயல வேகஸ் செய்ய ?" என்று விதயும் விட்டுக் கெர் ப3 ப்ரோது.
இந்திலும் அவமானமாக இருககு ஆப்பிடி செம்பவும் கையால் கதவன் னு நினைக்தி ருங்களே STಫೆrg "இதெல்லாம் 山厚ü壹H1亭岛硅*
அதற்சி முன்னுலேகொழும் புக்கும கனடிக்கும் செல்கிற போது புயல்வெளிகளைப் பர்சித்துக் கொண்டே பிரபா விாம் செய்திருக்கிறேன் அதற்கு பின்னுA, நான் இந்தி யா இக்கு வரும் முன் யாழ்ப்பா னேம் மட்டக்கனப்பு -பகுதி களேயெல்லார் சுற்றிப்பார்த்து விட வேண்டு மென்ற தீர் பசனத்தில் யாழ் ப் பர கன ம் போது போது புத்தேன். "
上、 நன் ன்ட்டம் ஒன்பதாம் விகுப்புளில் படிக்கும் போது தமிழ் சிரியராக இருந்த சுப் பிரபண்ணிய மாஸ்டர் வீட்டுக்குப் ப்ேபீஆநீதேன்'இ ரண் டு திரங்கள் அவரது 'வீட்டில் திங்கி இருந்தேன். அப்போது தன்.அவரோடு வயதுக்கு
நானும் போயிருந்தேன்.
ஆர்ஜேட்டியை வசிந்து கடிக் கொண்டு வே  ைஸ் செய்யும் ஆட்களை விரட்டி
முன்னமேதெரி
Die JGG
யது இப்போது தி  ைன வில் நிற்கிறது
மண்வெட்டியும் கையுமாக அவரும் வயவில் ற ங் கி வேலை செய்தார்
எனக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது மாஸ்டரி எம். ஒர படித்தவர். கல்லூரியில் வாத் தியா வேலையும் பார்க்கிருச் இவர் வயதுேம் இறங் கி வேலை செய்கிருரே என்று
கண்களுககு நெட்டிய தூரம் மட்டும் வயல் வெளி இடை யிடையே தென்னந் தோப்பு கள் பனந்தோப்புகள்
இந்தியாவிலும் இப் படித் தான் இருக்குரோ. இது மாதிரி ք լեin his I Ե Հյ ւյլք: 5T is D நினைவுகளும் எழுந்தன.
1 ܨ
" வீட்டரிடம் கேட்டேன்" "சே இந்தியாவும் இ ப் படி தான் இருக்குமா?"
ஆமாம் இந்தி யா வில் த மிழ் த சீ டு யாழ்ப்பானம் மாதிரி த ன் டிா இருக்கும்" அவர் ஏற்கனவே இந்தியா வுக்கு வந்திருக்கிருச்
'தமிழ் நாட்டில உமக்கு ஊர் எது?" அவர் கேட்பார்
நிர்ச் 曾 ஜில்லாதான் சேர்' என்றேன்
"post of fé FêtL-F+ சு விரி, ஓடுது " இப் பிடி சொன்னதாக ஞாபகம்.
ெேதாடர்ந்து கேட்டார். "
அங்க உறவினர்கள் T லாம் இருக்கிருங்களா?" -
॥ ஆமாம் சேர் எங்க மாமா இருக்கிருரு எங்க அம்மா வோட கூட பொறந்தவரு எங்களுக்கும் ஆங்க வீடு நிலம் எல்லாம் இருக்கு சே'.
அப்படியே.பரில்ாயில்லே உக்கு வயல் வேலே பெல்
< if 'lf': ' தெரியுமேரி என்று கேட்டர் ரி. 1 ET
■■ 腎 - எனக்கு அது சங்கிடமாக இருந்தது.'
தெரியாது சேர்" - பு
+ ஆமாம் ஆமாம் எப்படி
தெரியும்? தோட்டக்காட்டில் வேலை செய்கிற் நீங்கள்

HHJKLII ழ்வு
552a: Ass Tas
என்று அவரே சமாதானம் சொல்விக் கொண்டார்
மலை நாட்டிலே இருப்ப வரிகளுக்கு தேயிலை, நப்பர் தோட்டத்து வேலைகளை தவிர வேறென்றும் தெரியாது அதுவும் தேயிலைத் தோட் டத்திலே இருப்பவகேளுக்கு றப்பர் தோட்டத்து வேலை கூட தெரியாது றப்பதோட் டத்து வேலை செய்கிறவர்க ளுக்கு தேயிலைத் தோட் புத்து வேலையும் தெரியாது இாண்டு கலந்த நாட்டு தோட்டங்களிலே இருக்கிற வர்கள் அதற் கொஞ்சம் விதிவிலக்கு 莎 ஞ்
தோட்டங்களில் தொழிலா" விரியாகத்தான் எல்லோரும் வேலை, தோட்டத்தில் ஒரு வ் இருவரி என்று தான் கங் காணி கணக்கப்பிள் Eளகுப் பர்வைசர் வேலை, கெஞ் சம் மிஞ்சினுல் டி மேக்கராக இருப்பார்கள் அரிதாக கேட்ட ஆபீஸ் ஆளில் துேநலப்ாரிப் பஈர்கள் கார் லாறி டிரைவர், களாக இருப்பார்கள் இவை
எல்லாம் அற்பசொற்பம் சமீப
காலமாகத் தான் வாத்தியார் வேலையிலும் சேர்கிற முயற் சிகள் ஒரு முன்னேற்றம் சிலர் அச்திப் பூத்த மாதிரி இருந்தார்கள்
முன்னேறி பெயர் சொல்கிற
மாதிரி இருக்கிருகள்
இப்போது தோட்டங்
நிலவரம் எப்படி எப்படியோ மாறிவிட்டதாக சொல்கிரும்
Er
diri : * 8.
இருந்தால் பிழைத்துக் கோள் எலாம் - சுயமுயற்சியில் ஈடு படும் வகையில் கைத் தொழில் போன்றவற்றில் பயிற்சி பெற்று செல்வது நல்லது"
எனக்கு அப்போது இதை நினேக்க மலேப்பாக இருந்தது.
தோட்டத்தில் மண் வெட்டி பிடித்து வேலே செய்தும் விவ சாயம் செய்ய சுெரிசாதே என்று அப்போது நினத்துக் கொண்டேன், ■。
யாழ்ப்பானம் பேரின வேளே தான் நான் வயலே மிதித்திருக் கிறேன்.
"ஆறுமாதம் வேலே செஞ்சா ஆறுமாதம் உட்காரி நது சாப்
பிடலாம் அங்கே" எ ன்று.
தோட்டத்தில் சிலர் செ ரி ஸ் நினேவுக்கு في بيرق لإبقا للاتي يرت لته வநதது
அங்க போனு காலாட்டிக் கிட்டு சாப்புடலாம்" என்று சின்னத் தம்பி அங்கானி அடிக் சிடி செல்வா
அந்த வயல் வேலே களேப் பாத்த போது எனக்கு அப் படி 'யொன்றும்" படவில்லு
அப்படியா இந்த வே லே இருக்குது வரப்பு வெட்டுவது உழுவது சேறு கலப்பது விதைப்பது, ந ற்று நடுவது, கண்ணீர் கட்டுவது. என்று மலேப்பும் தட்டியது.
惠 அப்போது நம்ம கூட முன் னமே வந்து இதை எல்லாக்
= இந்த தோட்டத்து வேலை தெரிஞ்சி வச் சிரு க்னுேம்
திזוף הה5+,
1 த விர வேறென்ன தெரியும்?
பெரும் L எ லூம்,
கோட்டத்தை விட்டு வெளியே
சென்ருல் கண்ட கண்ணிக
னில் தான் வேலை செய் வார்கள் எனக்குக் கூட இப் போது ஞாபகம் = வந்து யாரோ இந்தியாவுக்கு போய்வு வந்த ஒருவர்-பத்திரிகையை யில் எழுதியிருந்தார் பக்"
இந்தியாவுக்கு போகிறவர் கள் தேயிகி, ரப்பர் தோட்டங் கள்ே மட்டும் நம்பி பேச்ய் விட்க்கூடாது. இது விவசாய
நாடு.தெழில்வளர்ச்சி பெற்ற
நடு ஆகஸ்ால் வி இத்ர'தீெழ்த் 1ேண்g_ஆழ்,
றின் அதுபவமும் பயுற்சியும்
al II FTL li
இத்தன காலமா இதெல்லாம்
ag if யர்ம"திருந்து ட்டோம்
| . என்று மனமும் குறுகுறுத் துங்ாடு : I.
ti" - ■:臀 1 H.
இங்கே-ஹ்ரும், 'சூழ்நில் யும் சுற்திடலும், உறவுகளும் அனுபவங்களும்டிஎல்லாம்புதி
LGT
எதிர்நீச்சல் பே சடு கிற
முயற்சி அந்த முயற்சிகள்
முறியடிக்கிற மாதிரி அந்த
ஒரு வருடக்காலத்திற்குள் என்
னென்னவே நிந்துவிட்டன
(தொடரும்)

Page 7
LDU f3 °84
வன மசோதா -
சில பிரச்சனைகள்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
காடுகள் அறிவால் வெள்ள
அபாயம் ஏற்பட வாய்ப்பு ஏற் படுகிறது. தி லப் பரப்பு நீர் அரிப்பினால் றது. ஏறத்தாழ இதன் மூலம்
50*1. க்கும் மேலான நிலங்கள்
பாதிக்கப்படுகின்றன. நிலமும் சத்தை இழக்கின்றது. இவ் விதம் சத்து அழிவதாவது, ஒவ் வொரு வருடமும் அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த பாதிரிக் காடுகள் அழிக்கப்
படுவதை எதிர்த்து சில வ
கைத் திட்டங்கள் நிறைவேறி னால் நல்லது
சமூகவனம் என்கிற கொள் கையை நடைமுறைபடுத்தும் பே. தே. , காட்டழிவைத் தடுக்க முடியும். இதை அர சங்கம் அவசியம் ஆதரிக் 6 வேண்டும். ஏறத்தாழ எல் லாக் கிராமப் பகுதிகளிலும் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் உபயோகிக்கப்பட்டு, ப யி செய்ய வேண்டும். , இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்க ள் தரி சாய்க் கிடந்து பயனில்லாமல் அழிவதைத் தடுக்க இதனால் முடியும். இதனால் நிச்சயம் ஒரு ம ற் விளையும்.
முதலில் தொழிற்சாலைகள் போன்றவற்றில் si f பொரு னக உபயோ சப்படுத்தப்படும்
மரத்தை நிறுத்தி, வேறு மாற்
றுப் பொருளை அரசு கண்டு பிடிக் சத் திட்ட மிட வேண்டு
* தரிசான நிலங்கன் ள விள்ை நிலங்ள க்க ஆதிவாசிகளால் தான் முடியும் அவர்களது முயற்சியின் றி அர சா நீங்கம் எதைச் செய்தாலும் அ ந் த முயற்சி பயனற்றுப்போகும்
கோட்டை அரசாங்கம் பாது காக்க எந்தவித முயற்சியை ir Gs diu "A y al 6i 6oo6A” ST sy py மக்களி ம் இருக்கின்ற அபிப் பிராயத்தை வி லக் கி, ஆதி வாசிகள் ஆதரவுடன் வன இலாகா வானது செயல்பட
வேண்டும்.இன்றைய நிலை
பாதிக்கப்படுகி.
யில் பழ வகை மரங்களைப் பயிரிடுவதில் உயர் மர வளர்ப் பைவிட 20 மடங்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக் கின்றது .
கிராமப்புறங்களில் உள் ள காடுகள் அந்தந்தக் கி ரா ம மக்களின் கீழ் இருக்கும் நிலை மையை உருவாக்கலாம்.
இந்த விதமான ச ரியா ன சமூக வனத் திட்டத்தால் காடு கள் அழிவது தடுத்து நிறுத் தப்பட்டு, காட்டைச் சார்ந்து தங்களது வ ச ழ் க் கை யை
யூகி
அமைத்த்க்' கொண்டிருக்கும் ஆதிவ" சிகனது பிற ம  ைல வாழ் மக்களது வாழ்வையும் சீரழிக்காமல் தடுக்க முடியும். பயரிடப்படாமல் கிடந்தநிலங் சள்ை ப்யிரிடுவத்ற்கு உட் படுத்துவதன் மூ ல ம், உற் பத்தி பெருக்கமடைந்து கிரா மப்புற மக்களது வாழ்க்கை நிலை உயர வாய்ப்பு ஏற்படு கிறது. இந்தி மாதிரியான நட வடிக்கைகள் தென் கொரியர் வி லும், சீனாவிலும் மேற்கொள் ள்ப்பட்டு'அங்கு நல்ல பலனை
உ ண் டு பண்ணியிருக்கின் first . ) 2. * w १ + ' * ؟ Y. . 战” :
சந்தா விபரம்
ஆண்டு சந்தா ரூ. 10-00 தனிப்பிரதி 75 காசுகள்
விபரங்களுக்கு :
மக்கள் மறுவாழ்வு Qasi, 8 - 6 OO C94
Ugi
 
 
 
 
 
 
 
 
 

யூகவாழ்வு
بیچہ۔ ۔ -- مذہب: ہر چیمبیتھی مم%5:0:نمک چہیت':'
ar
இலங்கை ஜூலக்கலவரத்தின் எதிரொலி
யாரும் இறந்தால் வெள்ளைத்துணி போடுவது வழக் கம் இலங்கையில் சவப்பெட்டிக்குள் சட்டீன் வெள் 8ளத்துணி அலங்காரம் செய்வது சிங்களவர்களுடைய பழக்கம் இவற்றைக்கூட இப்போது வாங்கிச் செய்ய முடியவில்லை. இதை வாங்க 40, 50 மைல்கள் செல்ல வேண்டிய நிலைமை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சுட்டெரித்த் ஜூல 48p "L'' க&ளத் தொடர்ந்து இலங்கையில் பொதுமக்களில் அன்ருட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் மலைநாட்டில் பதுளை, நுவரெலியா போன்ற நக ரங்களில் பெருவாரியாக இருந்த தமிழர்களில் கடைகள், கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனுல், சாதாரணப் பொருட்கள் கூட வாங்க முடி யாத அளவுக்கு அங்கு நிலமைகள் தோன்றியுள்ளதாக அங்கிருந்து வருகிறவர்கள் தெரிவிக்கிறர்கள்.
இந்த கலவரத்தால் மிகப்பாதிப்பிற்குள்ளாகி இருப் பவர்கள் மலேயகத் தமிழ் மக்கள் தான்; விலவாசிகள் மலே போல ஏறிவிட்டது வாங்கும் சக்தியிழந்த மக்களாகி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பசிக்கும் பஞ்சத் திற்கும் ஆளாகி வருகிருக்கள் அந்த நாட்டின் பொரு ளாதாரத்தின் முதுகெலுமபுகளாம். இவர்கள் அ ங் கே
S00024.
மனிதர்கள் அல்ல. உழைக்கும் யந்திரங்கள்
Russir i og 6oo6P A60) و-المثالا "
éssel.
ஆளும் வர்க்கத்தைப் GurGås அவர்கள் அதுவுமல்ல: ஒதுக்கப்பட்ட ஒடுக்கப் நாட்டை விட்டு ஒடப்படும் "இந்தியத் தமிழன்"
சட்டங்கள் öftLIj5j5ßitIfL கருத்தரங்கு
இன்றைய நடைமுறை சட் உங்கள், நிலம், சிவில் பற்றிய கருத்தரங்கு கொடைக்கானல் GSF 67 பகனூர்ஆன் ணுல் கொன் வென் டில் பிப்ரல் 25, 28 rossisämfibiři js GUL-Gd'uð og
இத்தச் சட்ட விளிக்க கருத்தரங் கில்"விவசாயத் தொழிலாளர், சிறு-விவசசய-அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் கிராம இளைஞர் மன்றத்தைச் G3ribs உறுப்பினர்களும் கலந்து கொண்ட கள். வில் பட்டி, சர்வே நம்பர், பிளாக்
காவை, சிரமன் கொஸ்டேட்
f?6osfi 6nj g aFu g db, D.— tL4 u" 60pAp» பேத்து பாறை, உகார்த்த நகர், பெருமாள் மலை,
«gsbro (SED Abas f, Listr6'r fff, 'uf ibu f gun tasiraraje grf Ang Gog, ' Garrosasar) sabau இடங்களிலிருந்து 30 முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண் LG assir.
இந்த சட்ட விளக்கங்கள்ை அட்வகேட் திரு ராஜகோபா லன் பி.ஏ பி.எல் , (சென்&ன) திரு பரூக் பி. எபிஎஸ்ஸி.
மதுரை)அட்வகேட் அவர்கள் அளித்தர்கள்,
சிரேக் பிரேவிடன்ட் ஆகி யவை இணைந்து இதை தடத்
தின.
- تمہ: انہ - ”--۔ ۔ ۔ ن۔۔ تم سد ک–۔ Editor & Publis'her i T. S. RAJU, 3 f, * G ing siamaat Kovil Street, Madras - 60094. Printer L. S. Srinivasan a Jai Kalidas Press 29, B.E. Colony, 4th Street, Madras -
wasaravatarmvr

Page 8
Makkal Maruvazhvoo
(Tami
சலுகைகள் வழங்குவதில் (
வேண்டியுள்ளதாகவும் தெரி வித்துள்ளார்கள்.
கொடைகாணல் ega ás rè விவசாயத்திட்டத்திற்குச் செல் லும் தாயகம் திரும்பியேரர் பலர் அங்கு தமக்கு வழங்கப் ட வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதாக தெரிவிக்கி றார்கள்.
ரூபா 5000க்கு அதிகப்பட
தப்பணம் கொண்டு வரும் அஆனவருக்கும் குடும்பப் பரா மரிப்பு உதவித் தொகை குறைந்த விலையில் அரிசி போன்ற சலுகைள் "வழங்கப் படுகிறது. விவசாயத் திட்டத் தில் "ஈடுபடுகிறவர்களுக்கு. ஆறு மாதங்களுக்கு இது வழங் கப்படுகிறது. இந்த 5000 öLሠጥ என்பதில் அவர்கள் கொண்டுவரும் நகைகளின் பெறுமதியைக் க ன க் கில் எடுத்து கொ ள் வதில் ல, ஆணுல் மேற்படி விவசாயத் திட்ட்த்திற்கு செல்லுகிறவர் களுக்கு நகைகளின் பெறுமதி யையும் உள்ளிட்டு e5ur 5000க்கு மேல் கொண்டு வந் திருப்பதாக பலருக்கு மேற்படி சலுகைகள் மறுக்கப்படுவதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், வீடு கட்டப்படும் வரை தற்காலிகமாக குடிசை Guru Gš Q so G 4 5 s UlGenusr Gh. Sòs or s 5 l u 250க்கு மேல் மானியமாகவும் வழங்கப் படுகிறது ஆகுல் இங்கு குடிசைகள் கூட
போட்டுக் கொடுக்கப் படவில்
லையென்றும் பல குடும்பங் கள் மரத்தடியிலே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மழை யிலும், பனியிலும் அவதியுற
றார்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுக்கு நிலங்கள் வழங் குவதிலும் முறைகேடாக தடம் துக்கொள்வதாக தெரிவிக்கி இந்த திட்டத்திற் கென ஒதுக்கப்பட்ட நிலங் விவசாயத்திற்கு ஏற்ற நீர் பிடிப்புள்ள நிலங்களை தாயகம் திரும்புவோர் அல்லா தவர்களுக்கு வழங்கிவிட்டு,
. இவர்களுக்கு கரடு முரடான
நீர் பிடிப்பில்லாததும் essauer T பத்திற்கு தகுதி யில்லாதது மான நிலங்களை வழங்குவ தாகவும் தெரிவிக்கிறார்கள்.
O
6 TT I 166 போர்வையில் தொல்லை!
வியாபாரிகள் என்ற பெய ரில் பலர் முகாம்களில் தங்கி இருக்கும் தாயகம் திரும்பி யோர் கொண்டுவரும் பொருட் க3ள குறைந்த விலையில். அல் லது ஏமாற்றிக் கொண்டு சென் வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. W
தாயகம் திரும்பி முகாம்: ளில் தங்கி இருப்பவர்களுக்கு இவர்கள் பெரும் தொல்லயா? இருந்து வருகிருகள்
யார் யார் இலங்கையில்
இருந்து பெறுமதியா ே பொருட்களை கொண்டு வந்
MAK KAL MARU WAZHVOO
தொடர்பு முகவரி :
1, தெற்கு கங்கையம்மன் கோபில் 2வது தெரு,
' .. 66 ਹ-6 ( 0 ,
 
 
 

| Monthly)
March 84
முட்டுக்கட்டை
)
ரூக்கிருர்கள் என்று தெரிந்து alas allow G Gersdir gpy Cupruh Guasi கிருர்கள். பேரம் படியவில்லே என்றல் அவர்களே மிரட்டுகி ரூர்கள்; பயமுறுத்தி மிகக் குறைந்த விலயில் பெற்றுச் செல்கிருக்கள்.
எதற்கும் படியாதவர்களைக் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிருர்கள்; சம்பந்தப்பட்ட குடும்பப் பெண்களை கேவலப் படுத்த முயல்கிருர்கள்; ரவுடி களை வைத்து அடிக்கின்றர் assir 6Teórgy &Fep6636Facesuur en st ஒருவர் தெரிவித்தார்.
Ο
Galaf Dr Bab of Calif l60Ts Djaja) FIO
மறு வாழ்வுத் திட்டத்தின்
வேலே வாய்ப்புகள் பெற்று, வெளி மாநிலங்களுக்கு செல்
கிறவர்கள், இலங்கையிலி வரும் தமதுபணத்தை மாற்றிக் கொள்வதில் சிரமத்திற்குள் ara á:(Q}sfasir.
சிறிமாவோ- சாஸ்திரி ஒப் பந்தத்தில் குடிப் பெயர்ந்து வரும் இல் ர்கள் தமதுசேமிப்பை அன்னிய செலாவணி மூலம் பெர்மிட் பெற்று இங்கு கொண்டு வருகிருர்கன். இப் பணம், இவர்களுக்கு தபால்
மூலமே அனுப்பி வைக்கப்படு கிறது. குடிப் பெயர்ந்து இங்கு வருகிறவர்களுக்கு சிறிலங்கா அரசு ரூபா 362 (இந்திய ரூபா) இலவசமாக கொடுக்கி றது. இதுவும் அப்படியே அனுப்பப்படுகிறது.
இவர்கள் இந்தியா வந்து 14 நாட்களுக்கு பிறகே இதை பெறுகிறர்கள். ஆணுல் வேலை வாய்ப்பு பெற்று வெளி மாநி லங்களுக்கு அனுப்பப் படுகிற வர்கள் 7 நாட்களில் அனுப் UůU(9áE(dassir.
இதனுல் இவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று இகற் காக மீண்டும் தமிழ் நாட்டி ற்கு வரவேண்டியுள்ளிது இதனுல் நூற்றுக் கணக்கான ரூபாய் சிலவு செய்ய வேண்டிய சூழ் நி3லயில் இருக்கிறர்கள். அவர் as or Gugyth goavar U.6007 மான ரூபா 352யை பெறுவதில் 6T 45 pruupib Sibsorss ளாகி விடுகிறர்கள்.
இவர்கள் இந்த பணத்தை இவர்கள் சென்று குடியேறும் மாநிலங்களில் சம்பந்தப்பட்ட வங்கிகள் ( இந்தியன் வரி சீஸ் பேங்க்) மூலம் பெற்றுக் G45 raft Systes Grnyi s" st a L-, அங்கிருக்கும் வங்கிக் கிரக ளுக்கு இது சம்பந்தமாக எது வும் தெரிவதில்லே. இலங்கை யிலிருந்து வரும் மக்களின் பணம் மாற்றுவது கறி * க என்ன செய்வது எப்படி செய் வது என்பது குறித்த அனுப வம் இல்லாதவர்களாக இருப் பதோடு அதுமாதிரியான நட வடிக்கைகள் அங்கு இல்லா திருக்கிறது. .
இதனுல் வெளி மாநிலம் செல்வோர் தமது பணத்தை பெற்றுக் கொள்வதிலும் அதை வங்கிகளில் மாற்றிக் கொள்வ தில் பணவிரயத்திற்கும் அஆலச் சலுக்கும் உள்ளாகிருர்கள். மு
Regd No, TNIMs (C) 7az
LASL AM LALeAL AS S AALAAA L AeAeLALS AAALeALeSLKLAAeAe SLLLeqLeAeeLeAeqeqAALA qqASAM