கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.04

Page 1
குடிசை மாற்று வாரியம் மூவி
தாயகம் திரும் பியோருக்
குடிசை மற்று
வாங்ரியத்தின் கீழ்
கட்டப்படும் வீடுகளில் தாயகம் திரும்பி
போர்களுக்கு
10 சதவீதம் இந்த
ஒதுக்கப் சலுகை ஆபினைத்
TT YYL L L T S S uTTTt tttt tt LLLL LL L TT SYLYYYLTTT LLLL ukZ TZTOS
இவ்வாறு குடிப் பெயர்ந் தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் தாயகம் திரும்பி யோர்களைக் கேட்டுக்கொள்கி
சிறிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தின் கீழ் இலங்கையிலி ருந்து தாயகம் திரும்பியோ ருக்கு இந்த சலுகை அளிக்கப்
பட்டுள்ளது. தாயகம் திரும்பி
யோர் தங்களுக்கு அளிக்கப் படும் வீட்டுக்கடனுதவியைக் கொண்டு இந்த ஒதுக்கீட்டில் வீடுகள் பெறலாம். வீட்டுக்
கடனுதவி பெற தகுதியில்லாத
வர்களும் சொந்த பணத்தைக் கொண்டு இந்த ஒதுக்கீட்டில் வீடுகள் வாங்கலாம்.
தாயகம் திரும்பியோர் பலர், தாயகம் கிரும்பியோர் கூட்டு றவு வங்கியின் வேலை வாய்ப் புத்திட்டத்தின் கீழ் சென்னை யிலும், பிற பகுதியிலும் பல் ன்ேறுபட்ட தொழிற் நிறுவனங்
களில் வேலை வாய்ப்புகள் @_ខំញញ័រ១ វិច្ឆិកា ឆ្នាថាfយទៅr
சுயமாக வீட்டுக்கடன் பெறு வதிலும், வீடு கட்டுவதற்கான மனைகள் வாங்குவதிலும் சிர
மங்களை அனுபவித்து வருகி
றார்கள். கூடுதலாக வாடகை கொடுத்தும் வாடகை வீடுகளில் வாழ முடியாத நிலை. இத னால் இவர்கள் சென்ற தொ ழில்களில் நிலைப்பதும் வேலை வாய்ப்பு பெற்று வாழும் இடங்
களில் தொடர்ந்து இருக்க் முடி
யாத நிலையிலும் இருக்கிறார் கள். வங்கித் திட்டத்தின் கீழ்
வேலை பெறுவோர் மட்டுமல்ல
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் அனைவருமே இந்த சிரமங்களை அனுபவித்து வருவது அறிந்ததே.
வீட்டுக்கடன் பெறுவதிலும், மனைகள் வாங்கு சிலும் தாய
கம் திரும்பியோர் படும் சிரமங் Š56Ö)õዝቑ ̆ உணர்ந்து தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி எடுத்துக் கொண்ட நடவடிக் கையின் பயனாக தாயகம் திரும்பியோருக்கு குடிசை மாற் று வாரியம் கட்டும் வீடுகளில் பத்து சதவிகிதம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
சென்னை ராணி அண்ணா நகரிலுள்ள வீடுகள் வழங்கப் பட்டபோது குலுக்கலில் தாய கம் திரும்பியோருக்கு வீடுகள் கிடைத்தது. ஆயினும் மறு
s
 
 
 

鱷阿a@ @8@
1956i LP la T6
சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் வருடசந்தா ரூபா 10-00 விபரங்களுக்கு 影 மக்கள் மறுவாழ்வு சென்னை-600 O94,
இதழ் 3 7
ஸ்ம் கட்டப்படும் வீடுகளில்
கு 10 சதவீத ஒதுக் கீடு
வாழ்வுத் திட்டத்தின் கீழ் இவர் களுக்கு கிடைக்க வேண்டிய வீட்டுக்கடன் இவர்களுக்கு கிடைக்கத் தாமதம் ஆனதால், குலுக்கல் மூலம் பெற்ற குடிசை வீட்டுக்குச் செலுத்த வேண்டிய லைசென் ஸ் (முன்) தொகையையும், அதனால் தொடர்ந்து செலுத்த வேண்டிய வாடகையை இவர் களால் செலுத்த முடியவில்லை.
இது தொடர்பாக தாயகம் திரும்பியோர் மக்கள் உரிமை இயக்கம், குடிபெயர்ந்தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் நடவடிக்கை எடுத்த தோடு, குடிசை மாற்று வாரிய வீடுகளில் தாயகம் திரும்பியோ ருக்கும் கிடைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் சம்
(11-ம் பக்கம் பார்க்க)
தாயகம் திரும்பியோர் கூட் வங்கியின் தாயகம் திரும்
சார்பு இயக்குனராக மீண்டும் திரு. எம். ஆர். லிங்
கம், பி,இ , எம்; ஐ. ஈ. அவர்
றும்
வங்கி இயக்குனராக மீண்டும் தெரிவு
களே தெரிவு செய்யப்பட்டி ருக்கிறார்
94-85 அன்று நடைபெற்ற வங்கியின் பிரதிநிதித்துவப் பேரவை இயக்குனர் தேர்தலில் மீண்டும் போட்டியின்றி தெரிவு
செய்யூப்பட்டுள்ளார்.
இவர் சேவையின் மூலம் வங்கி பெற்ற வளர்ச்சி, மாற்றம், மற் தாயகம் திரும்பியோர் அடைந்த பயன் ஆர்ைகள் முகம் கொடுத்த பிரச்சனைக்கு தீர்வு கண்டவிதம் குறித்து
வங்கி டெலிகேட் யூனியன்
ஆய்வு செய்து, தொடர்ந்து ឆ្នាf 36,6ថា អ៊ីដ្រូខ្លាំង கொண்டு இவரையே மீண்டும்
தெரிவு செய்வது என்று தீர்மா
சித்ததன் பேரில் போட்டி பின்றி மீண்டும் இயக்குன
ராக தெரிவு செய்யப் பட்டுள் TTf O

Page 2
  

Page 3
sysygii) 85
மக்கள்
gLÒULL 9. பண்ணைக் கழகம் :
நிலம் வழங்கப்பட்டதா ? தா.தி. தொழிலாளர் அதிர்ச்சி!
மூடப்பட்ட அரசுப் பண் ணைக் கழகத்தில் வேலை செய்த தொழிலாளர் சிலர்தமது குடும்ப அட்டை தீக்கிரையான தால், த மது பிள்ளைகளின் கல்வி வசதிக்காகவும், இதர உதவிகள் பெறவும் டூப்ளிகேட் குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்திருந்தனர். இது தொடர் பாக மறுவாழ்வு இயக்குனர்
எழுதியிருந்த கடிதம் ஒன்றில்
அவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருப்பது அதிர்ச்
சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி தொழிலாளர் எத்த னையோ சம்பந்தப்பட்ட அதி காரிகளை அணுகியும் இது வரை இப்பிரச்சனைத் தீர வில்லை. -
ஆயினும் பயறுவாழ்வு இயக் குனர் எழுதி:ள்ள கடிதமொன் றில் மூன்று ஏக்கர் நிலம் வழங் கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட் டப்பட்டிருப்பது இத்தொழிலா ளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது தொடர்பாக மறுவாழ்வு இயக்குனர் மற் று ம் தாயகம் திரும்பியோர் வங்கி நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ள னர்.
பண்ணை மூடப்பட்டதால்,
தொழில்வாய்ப்பில்லாது அவதி யுறும் 636 குடும்பங்களுக்கு கொடுக்க இருக்கும் அல்லது கொடுத்ததழக சொலலப்படும் நிலத்தை வழங்க உரிய நட வடிக்கை எ டு க் க வேண்டு மென்று கேட்கின்றனர்.
தாயகம் திரும்பிய மக்களுக்
காகவே மறுவாழ்வு அளிக்க ஆரம்பிக்கப்பட்ட தமிழ் நாடு அரசுப் பண்ணைக் கழகம்
1982யில் மூடப்பட்டது. 1 டப்
பட்டு மூன்று ஆண்டுகளாகி
யும் அதில் வேலையிலமர்ந்த
வேலை செய்து
தாயகம் திரும்பியத் தொழிலா ளர்களின் பிரச்சனை இன்னும் தீரவில்லை.
1974யில் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணைக் கழகம் நெய் வேலி, காஞ்சிபுரம், திருவாரூர் கரம்பக்குடி ஆகிய இடங்களில் பண்ணைகளைத் திறந்து நிர் வகித்து வந்தது.
இப்பண்ணைகளில் தாயகம் திரும்பியத் தொழிலாளர்கள் 1582 பேர் (791 குடும்பங்கள்) வந்தார்கள் பண்ணைக் கழகம் மூடப்பட்ட தால் வேலை இழந்த இவர்க ளுக்கு குடும்பத்திற்கு தலா ரூ. 5,000/- நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கப்பட்டது
நெய்வேலிப் பண்ணைத்
தொழிலாளர்களுக்கு 3 ஏக்கர்
நிலம் வழங்கவும் ஒப்புக் கொள் ளப்பட்டது. ஆயினும் இது வரை எந்த நிலமும் கொடுக்கப் பட வில்லை.
Ο
JÍL 9 h6 DUII நாடுகிறார்!
மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் மறுக்கப்பட்ட
தால் தாயகம் திரும்பிய ஒருவர்
இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை கழகத்திற்கு மனு கொடுத்துள்ளார்.
நாமக்கல் குப்புச்சிப் பாளை யம் ஒழுகூர்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தங்கராஜ் என்ப வர் இலங்கையிலிருந்து 81-ல் தாயகம் தீரும்பியவர். இவர் இலங்கையிலேயே திரும000 மானவர். இலங்கையில் இவ ரது மனைவிக்கு கடவுச் சீட்டுக் கிடைப்பதில் கால தாமதமான

மறுவாழ்வு
தால். இவர் தனிநபராகவே கரு தப்பட்டு, இவருக்கு வழங்கப் பட்ட குடும்ப அட்டையில் வீட் டுக் கடனுக்கு பரிந்துரைக்கப் படவில்லை. ஆயினும் இவர் திருமணமானவர் என்பதை உரிய அத்தாட்சியுடன் சுட்டிக் காட்டியும் சம்பந்தப்பட்ட அதி காரிகள் இவருக்கு வீட்டுக் கடன் வழங்க மறுத்து விட்ட னர்.
ஆயினும் இதே அதிகாரிக ளால் தனி நபராக வந்தவர்க ளுக்கும், வீட்டுக் கடனுக்கு பரிந்துரை செய்யப்படாதவர்க ளுக்கும் வீட்டுக் கடன் வழங்கி
இருப்பதாக சுட்டிக் காட்டி இருப்பதோடு, அவர்களது பெயர், ஊர், வீட்டுக் கடன்
பெற்ற கோப்பு எண் அனைத் தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களுக்கு வழங்கப் படும் போது தனக்கு ஏன் மறுக்கப் பட வேண்டும்? என்று, இதை எந்த வழியிலும் பெற் று க் கொள்ள உரிய வசதியில்லாத தால் இலவச சட்ட உதவி மற் றும் ஆலோசனைக் கழகத்தை நாடியுள்ளார்.
O
பரிந்துரைத்த வேலை வழங்குக !
எஸ். திருப்பதி என்பவர் சிறி மாவோ - சாஸ்திரி ஒப்பந்தத் தின் மூலம் இந்தியா திரும்பிய வர். கண்டியிலுள்ள துணைத் தூதுவரகம் இவர் படிப்பு, அணு பவங்களை ஆராய்ந்து எழுத் தர் வேலை வழங்க சிபார்சு செய்தது. இவர் மண்டபத் திற்கு வந்து 3 மாத காலமாக காத்திருந்தார். மூன்று மாதத் திற்கு பின் இந்த வேலை இல் லை என்று கூலி வேலைக்குச் செல்ல சம்பந்தப்பட்ட அதி காரிகளால் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறார். இவர் மறுக்கவே இவருக்கு வழங்கப் பட்ட பங்கீட்டு அரிசி, பராமரிப் புத் தொகை ஆகியவைகளை நிறுத்தி விட்டார்கள்.
இவர் பல அதிகாரிகளுக்கு மனுப்போட்டும் சாதகமான பதில் கி ைட க் கவி ல்  ைல,
8-10.84 அன்று சிபார்சு செய்த வேலையைக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்தார். இவருடன் 7 பேர் (ஊர்தி ஒட்டுனர் வேலை சிபார்சு செய்யப்பட்டவர்கள்)
அதன் பின் மாவட்ட வரு வாய்த்துறை அதிகாரி அவர் கள் சிபார்சு செய்யப்பட்ட வேலையே தருவதாக கோரிய தன் பேரின் நிறுத்தப்பட்ட உணவுப்படி பங்கீட்டு அரிசி முதலானவற்றை வழங்கத் தொடங்கினர். மற்ற 7பேரும் ஒட்டுனர் பயிற்சிக்கு அனுப்பப் பட்டனர். இவரை மில் லொன்றுக்குச் செல்லக் கூறி னர். அவர் மறுத்ததால் மீண் டும் அவருக்கு வழங்க வேண் டிய உணவுப்படி, பங்கீட்டு அரிசி அனைத்தையும் நிறுத்தி salt-62; f.
மண்டப முகாமில் இவர் வந்து ஒன்றரை வருடத்தில் நாலரை மாதமே. மேற்படி சலு கைகளைப் பெற்றார். இத னால் இவர் ஒராண்டு வந்ததை யெல்லாம் விற்று இன்று பசி பட்டினியால் குடும்பத்தோடு வாடும் இவருக்கு சிபார்சு செய்த வேலை வழங்க வேண்டுமென கோருகின்றனர்,
Ο O
6OIT L57 Jill T GULL jbj ᎶᎸᎫᎸᏡᏫ Ᏸl]l55ll
இலங்கையில் இருந்து தாய
கம் திரும்பியோர் மட் டு மே
பணி செய்யும் ரப்பர் தோட்டங் களின் (கர்நாடகா பாரஸ்ட் பிளான்டேசன் கார்ப்பரேசன் லிமிடெட்) தொழிலாளர்கள் உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த 20-2-84 அன் று தமது எட்டு கோரிக்கைகளை கர்நாடகா இ ன் ட ஸ் ரிய ல் ஸ்டாப் யூனியன் மேற்படி காப் பரேசன் நிர்வாகத்திடம் முன் வைத்து 7-3-84 அன்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை ஏ ற் று, சில கோரிக்கைகளுக்கு சில குறிப் பிட்ட காலக் கெடுவில் தீர்த்
(4-ம் பக்கம் பார்க்க)

Page 4
4. Délisés Gifu nu
seasy
'நல்ல சலுகைகளுடன் கூ வேலை வாய்ப்பை பெற்றுத்
ai Guy6)ai int Lj6) Sta Jai Sui
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு நிதி மற்றும் வளர்ச்சி வங் கியின் 9வது பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் மற்றும் தாயகம் திரும்பியோர் of TřL இயக்குநர் தேர்தல் 9-4-85 அன்று பிற்பகல் 3 மணியள வில் சென்னை உட்லண்ட்ஸ்
ஹோட்டல் மண்டபத்தில் நடைப3.1ற்றது.
கூட்டத்திற்கு வங்கியின்
தலைவர் திரு என் பத்மநாபன்
இ.ஆ.ப. அவர்கள் தலைமை தாங்கினார்.
அவரது தலைமைப் பேச் சைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் திரு ஏ. எம். சுந்தர் ராஜ் இ.ஆ.ப. அவர்கள் தமது ஆண்ட்றிக்கையை சமர்ப்பித் தார்.
மேலும் வங்கியின் வளர்ச்சி, வேலைத்திட்டம், தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ் வளிப்பு குறித்து விரிவாக தெரி வித்தார்.
'தமிழக அரசு மற்றும் மாநில அரசின் நிதி நிறுவனங்களின் உதவியையும் ஒத்துழைப்பை யும், வங்கி பெற இடை விடாது தொடர்ந்து முயற்சி செய்து வந் தது. இதன் மூலம் பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்க ளில் தாயகம் திரும்பியோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர லாம். தாயகம் திரும்பிய தொழிலாளர் களுக்கு அதிக சம்பளமும், போனஸ்,பிராவிடண்ட்பண்ட், மருத்துவவசதி, இலவச வீட்டு வசதி போன்ற சலுகைகளும் கிடைக்கும்" என்று குறிப்பிட் டிருந்தார்.
தொடர்ந்து, 'தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை யும் (TIC) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தையும் (SIP COT) தாங்கள் நிதியுதவி செய் யும் பெரிய மற்றும் நடுத்தர நிறு
இந்த நிறுவனங்களில்
கம் திரும்பியோர்
வனங்களில் வங்கியும் பங்கு கொள்ள ஒத்துழைக்குமாறு தமிழக அரசு, தொழில் துறை யின் ஆணையர் மற்றும் செய லாளர் இந்நிறுவனங்களை அறி வுறுத்தியுள்ளார். எனவே, நல்ல சலுகைகளுடன் கூடிய வேலைகளை தாயகம் திரும்பி யோருக்கு இனிமேல் பெற்றுத் தர இயலும் என வங்கி நம்பு கிறது." என்று தெரிவித்தார்.
மேலும், வங்கி பின் வளர்ச்சி வேலைத் திட்டம், தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ் வளிப்பு குறித்து விரிவாக தெரி வித்தார்.
வங்கி சார்பாளர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்தார் கள், கடந்த காலங்களில் தீர்க் கப் பட T த பிரச்சனைகள், வேலைவாய்ப்பு பெற்ற பல தாயகம் திரும்பியோர் முகம் கொடுத்துவரும் பல பிரச்சனை கள், கடன் பெற்று வேலை வாய்ப்பு வழங்கியுள்ள பல நிறு வனங்கள், வேலை பெற்ற தாய கம் திரும்பியார்களை நடத்தும் விதம் குறித்தும் அதிருப்தி தெரி வித்தனர்.
டெலிகேட் யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கி டெலிகேட்ஸ் யூனி யன் டெலிகேட்டுகள் கூட்டம் 8.4.85 திங்கட்கிழமை அன்று மண்ணடித் தெருவில் தலை வர் திரு அ. வி. உதயணன் தலைமையில் நடைபெற்றது.
9.4.85 நடைபெறும் தாய கூட்டுறவு வங்கி 9வது பிரதிநிதித்துரைப் பேரவைக் கூட்டம் மற்றும் அக திகள் சார்பு இயக்குநர் தேர் தல் குறித்து மேற்படி கூட்டத்
 

மறுவாழ்வு
sysyd) *85
"? Mu தர முடியும்!"
குனர்
பேங்க்"
தில் டெலிகேட்டுகளால் ஆய்வு செய்யப்பட்டு கீழ்க்கண்டதீர்மா னங்களை ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
%8 9-4-85ல் நடை பெற விருக்கும் வங்கியின் அகதிகள் சார்பு இயக்குனர் தேர்தல் மீண்டும் வேட்பாளராக நிற்க முன்வந்து டெலிகேட்ஸ் யூனி யன் ஆதரவைக் கோரிய திரு எம். ஆர். லிங்கம், பி.ஈ., அவர் களின் கோரிக்கையை ஏற்று அவரையே வேட்பாளராக நிறுத்தவும் அவரின் வெற்றிக்கு உழைக்கவும் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது
%9 திரு. எம். ஆர். லிங்கம் அவர்கள் இயக்குனர் தேர்த லில் வெற்றி பெற்றதும் முதல் பணியாக *ரிபrட்ரியேட்ஸ் கோ - ஆபரேடிவ் ச ர் வி ஸ் எ 60 ற அமைப.ை மூன்று மாத காலத்திற்குள் உருவாக்கி செயலுக்குக் பாடு பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
%9 இதுநாள் வரை தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி டெலிகேட்ஸ் யூனியன் என்ற யெயரில் இ ய ங் கி வந்த அமைப்பை இன்று (8-4-85) முதல் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பங்குதாரர் கள் சங்கம் என்று பெயர்மாற் றம் செய்து செயல்படுவதென் றும் மேற்படி சங்கத்தின் செயல் முறைக ஆக்கு உதவியாக இப் பெழுது உள்ள டெலிகேட்டு களிலிருந்தே ஒவ்வொரு மாவட் டத்திற்கும் ஒரு தலைவர்-செய லாளர் - பொருளாளர் என்ற பொறுப்புகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டுமென்றும் தீர் மானம் திறைவேற்றப்பட்டது.
ஆல் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் நிர்வாக
இயக்குனராக இருந்து சிறப் பான பணிகளை ஆற்றி வரும் திரு ஏ.எம். சுந்தரராஜ் இ. ஆ. ப. அவர்களை வேறு இடங்க ளுக்கு மாற்றம் செய்யாமல் - தாயகம் திரும்பியோர் நலன் கருதிஅவரை மேற்படி பொறுப் பிலேயே தொடர்ந்து மூன் றாண்டுகளுக்கு நீடிக்கச்செய்ய வேண்டுமென டெலிகேட்டுகள் சார்பில் இயக்குநர் குழுவைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆ3 தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பங்குதாரர்கள் சங்கம் அமையவிருப்பதற்கு தகுந்த சட்ட விதிகளை உரு வாக்க தலைவர் - செயலாளர்
* உள்ளிட்ட குழுவில் திருவாளர்
கள் பி. ஏ. ஞானம், மா. கிருஷ் ணன், வி. முத்துச்சாமி, ஏ.சின் னப்பன், எம். கே. வலம்புரி, எஸ்.ஆறுமுகம், டி.எஸ்.ராஜூ ஆகிய 7 பேர்களைக்கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.
(3-ம் பக்கத் தொடர்ச்சி
துக்கொடுப்பதாக கூறுயதை தற்காலிகமாக ஏற்றுக் கொண் டது மேற்படி தொழிற்சங்கம்.
ஆனால் அவைகள் எதை யுமே நடைமுறையில் கடை பிடிக்காத காரணத்தினால் துணை தொழிலாளர் ஆணை யர் (மங்களூர்) முன்னிலையில் பலமுறை \பேச்சு வார்த்தை நடந்தும் நிர்வாகம் எந்தவகை யிலும் ஒத்துவரவில்லை என்று கடந்த 15-1-85 அன்று பேச்சு வார்த்தை முறிந்தது துணை தொழிலாளர் ട്ടു ഞങ്ങ് L f தனது தீர்ப்பில் நிர்வாகத்தின ரின் ஒத்துழைப்பில்லாத கார ணத்தினால் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என்று தீர்ப் பளித்து விட்டது.
இதைத் தொடர்ந்து மேற்படி தொழிற்சங்கம் கடந்த 22-2.85 ல் வேலை நிறுத்தத்தில் இறங் கியுள்ளது. இரம்பர் தோட்டத் தில் வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டது. இருந்தும் நிர்வாகத்தினரின் அலட்சியப்
போக்கை மாற்றிக் கொள்ள வில்லை. -
கர்நாடக இன்டஸ்ரியல்
ஸ்டாப் யூனியன் தமது சக
f11 ih uš sh u ritka

Page 5
B-5 LDëggi
霹图袭
滋
:
)
- வண்ணச்சிறகு -
நிச்சயமற்றுப் போயின நம் இரவுகள்
அன்பே படுக்கைக்கு போகுமுன் இறுதி அர்த்தங்களுடன் பார்த்துக் கொள்வோம்!
குழந்தைகளின் கன்னங்களில் அழுத்தமான உன் உதடுகளை ஒரு முறை பதித்துவிவ. அப்புறமாய்,
நம் உறவுகளை
ஒரு முறை நினைத்துக் கொள்வோம்!
இறுதியாக மாறி, மாறி நம் கண்ணிர்த்துளிகளை
நாமே துடைத்துக் கொள்வோம் !
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால் விடியலில், பணி முத்துக்கள் தாங்கும் தேயிலைத் தளிர்களில் விரல்கள் பதிப்போம்!
 

Dg6al IT pga
ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும்!
1955- @蒜司 ஆண்ாண்ட உலக இளைஞர்கள் ஆண்
டாக அனைத்து நாடுகள் மின் றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
பங்கேற்றல், a mir 품 ", அமைதி இவையே இதன் குறிக்கோளாகும்.
இலட்சிய நோக்கோடு எல் லாப் பணிகளிலும், கடமைகளி லும் ஒருமித்து பங்கேற்பது; எல் லா வளர்ச்சிக்கும் துனையாக நிற்பது; உலக நாடுகளின்இனங்களின் - சமூகத் தி ன் அமைதிக்கும் பாடுபடுவதுமே இதன் நோக்கமாகும்.
凰店击 குறிக்கோளையும் நோக்கங்களையும் தா ய கம் திரும்பியோர் அகதிகள் மத்தி யிலுள்ள இளைஞர்கள் பின் பற்ற வேண்டும்.
| விட்டு வாழ்வைத் தேடி வந்து, வாழ் புெக்காக. இம்மக்கள் போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.
தங்க உறைவிடம், உன வுக்கு ஒரு வேலை, உடுப்ப
தற்கு ஆடை என்று அடிப் படைத் தேவைக்காக எதிர் நீச் சலடித்துக் கொண்டிருக்கிறார் கள், உறைவிடம் தேடுவதிலும் உணவுக்கும் தேவைக்கும் வரு மானம் தேடுவதிலும் அல்லா டிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய நாடு, புதிய சூழ் நிலை, புதிய அனுபவங்கள்தட்டுத் தடுமாறி தங்களுக்கென ஒரு புதிய வாழ்வை அமைக்கத் துடித்துக்கொண்டிருக் கிற ர் கள்,
இதில் எத்தனையோ ஏமாற் றங்கள் இழப்புகள்! சிலரை நம்பி ஏமாந்துப் போகிறார்கள். பலர் இவர்களை ஏமாற்றியும்
விடுகிறார்கள்,
இந்த களுக்கு வேண்டும்.
நிலையில் இவர் T வழிகாட்டி
இவர்கள் இந்த நாட்டைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும்- தெரிந்து க் கொண்டு அதற்கேற்ப வாழப் பழகிக் கொள்ளவும். உரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும்- இந்த நாட்டு மக் களோடு மக்கள்ாக தங்களை மாற்றிக் கொள்ளவும். தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இவர் களு க்கு ஊன்றுகோலும் தூண்டுகோ Sylli (s:55) AJ.
இந்த ஊ என் று கோலு ம், தூண்டுகோலும் இளைஞர் களாக இருக்கலாம். அதுவும் இந்த சமுகத்தில். இவர்கள் மத்தியிலே வாழ்கிறவர்களாக இருக்கலாம்.
இவர்கள் மத்தியில் எத்தனை போ இளைஞர்கள் படித்தவர் களாக, பல அனுபவங்கள் பெற் றவர்களாக இருக்கிறார்கள்: நல்ல உத்தியோகம் பெற்று அல்லது வேறு தொழில் துறை யில் இறங்கி முன்னேறி இருக்கி றார்கள். இவர்கள் நல்லவர்க வுேம் வல்லவர்களாகவும் இருக் கிறார்கள்
இவர்கள் ஏதிலிகளாக - ஏரல் லாம் துறந்து இந்த நாட்டுக்கு வந்து துன்பமும் துயரமும் உறும் மக்களுக்கு வழிகாட்ட விம்-உதவவும் முன் வர வேந் டும்.
அவர்
அவர்களின் எல்லா களிலும் பங்கேற்று களது சமூக பொருளாதார கல்வி முதலிய அ31த்து "வளர்ச்சி க்கு ம் துனைப் புரிந்து, அவர்களது வாழ்வில் *அமைதியும் மகிழ் ச் சி பும் பொங்கப் பாடுபடவேண்டும்.
அங்காங்கே வாழும் மக்கள் மத்தியில் அமைப்புகள். சங்கர்
கள்- மன்றங்கள் அமைத்து இப்பணியினைத் தொடர்ந்து "உலக இள்ைளூர் ஆண்டுக்கு ஒரு அர்த்தத்தை | வேண்டும்.
=தேவி

Page 6
"சிறகொடிந்ததோ? சிதறி ஓடி வந்தாயோ? கேப்பும் நெஞ்சமே பதறி வாடி
கழுகு வென்றதோ?
ஆறவில்லையோ? நெரந்தாயோ?
அன்னையின் நாடும் மன்னவர் விடும்
அடிமையாவது திேயோ? ஆற்றுவாரில்லை;
தேற்றுவாரில்லை
அல்ைவதே எங்கள் ஜாதியோ?
குமு று ம் நெஞ்சங்களாய் பிறந்த நாட்டைப் பிரிந்து அக நிதளTத நாடோடிக்ளைப் பால அபயம் தேடி தமிழகம் நோக்கி இலங்கையிலிருந்து மிழ் மக்கள் வந்து கொண்டி ருக்கிறார்கள்.
அலைமோதும் கடலே குறுக் ட்ெடாலும் சிங்கள் பேரிய பாதத்தின் அடக்கு முறைக் ம் இராணுவத்தின் சிங்கள் குண்டர்களின் கொடுமைக்கும் துப்பினால் போது மென் று அவை அலையாக வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
1984-74 இலங்கை டெல்லி ப் பந் த த் தால் இலங்கை பின் மலையகத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள்) பிறந்த அந்த மண்ணில் பல தலை
-(கண்ணதாசன்)
முறைவாழ்ந்தும் வாழ முடியாத வர்களாக-உரிமைகள் மறுக் கப்பட்டு தாயகம் திரும்பும் மக் விாக-ஆந்திகளாகத் தொடங் கிவிட்டர். இதுவர இவர் 5ள் சி மார் நான்கு பேட்சம் பேச்
பருகை திர இருக்ார்க .
இராமேஸ்வரம்- தலைமன் ETTf IIL-@ リ活直 பட்டிருப்பதால் இவர்கள் வரு வது தடைப்பட்டு நிற்கிறது.
ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் சிறிலங்கா அரசின் இன ஒடுக்கல் கொள்கையிலும்
JITFEJEZI நடட்டிக்கையிலும் அல்லல் பட்டு, அவ:புற்று அஞ்சி நடுங்கியும் பெருந்
தொகையாகவும் வந்து கொண் டிருக்கிறார்கள்.
1ேெயில் சிறிலங்கா அரசு
萎
ராமேஸ்வரத்தில் அகதிகள்
 
 
 
 
 

வாழ்வு
மேற்கொண்ட "தரப்படுத்தல்" கொள்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தமிழக ாடசாலை-கல்லூரி-பல்கலை கழகங்களில் சேரன்பரத் தொடங் கினார்கள். இந்த வகையில்
5000-20000 இடைப்பட்ட பர்கள் இங்கு வந்துள்ளவர்
1977யில் ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் ஆட்சி பியப் பிடித்த வெற்றியைத்
தொடர்ந்து ராணுவமும், சிங் கள குண்டர்களும் நடத்திய காலை, கொள்ள்ை, தீவைப்பி
| ஆடபுயிர் E Luli: TJEJË . பலர் இழந்தார்கள்: இதை
தொடர்ந்து சுமார் 10,000பேர் அகதிகளாக தமிழகம் வந் து 器平市酶五rf五五。
I873 Juli பயங்கரவாத நடைச்சட்டம் மூலம், ஓ.ரி மைக்காக போராடிய தமிழ்
இளைஞர்கள், அவர்களோடு தொடர்பு கொண்டிருந்த பேரா சிரியர்கள். டாக்டர்கள், வக் ல்ேகள் என்று புத்தி ஜீவிகள் மற்றும் மதக்குருமார்கள் கூட திட்டமிட்டு வேட்டையாடப் பட்டபோது, பாக்கு நீரினை
யைக் கடந்த போது 10,00015,000க்கும் இடைப்பட்ட
இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்ந்தார் ஆர்.
1988-"சுட்டெரித்த சூலை 7 நாட்கள் சம்பவம் நடந்தது.
இதில் ராணுவமும், குண்டர் y அப்பாவி தமிழ் மக்கள் மீது கொடுமை
யான இனவெறி-இனகொலை களை நடத்தினர்.
யாழ்ப்பானத்தில் சிங்கள இராணுவ வீரர்கள் 13 பேரை ஈழப் போராளிகள் பி ட்டுக் கொன்றதைத் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட க்ைதி களை, சிறையை Eli Lகுண்டர்கள் கொ டு ரமா . வதைத்துக் கொன்றனர்.
என்று மில்லாத வகையில், மலையகத்தில் நுவரெலியா பது ளை போன்ற பிரதான நகர்கள் தீப்பற்றி எரியத் தொடங்கி யது. தமிழ் கடைகள், தொழிற்
aj
Gl-fir AGTE E
եյնք = Li fil-:
!!!!!!!! தீக்
Gli
யிரக்
୩:୩୮:#; -E التكية 30, Ս
+If] | அறிக்
교 நிப்ங்க (FT#?
LITE தான் (SL/T
d L-1
நிலையங்கள், குண்டர்கள், போலிஸாரால் சூறையாடப்பட்
டன. தி வைத்துக் கொளுத் தப்பட்டன. பலர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அப்பா
வித் தோட்டத் தொழிலாளர் களும் தாக்கப்பட்டார்கள் அவர்களது லயக் குடியிருப்பு கள் தீக்கிரையாகப் பட்டன. தோட்டங்களிலிருத்து அடித்து விரட்டப் பட்டார்கள்
Lr 65öITL
திப்
செய்த LITլ, այլ" EJFLIII ஆகிய யேற்ற மாரி
குதிக நூற்று சிறு

Page 7
தலைநகர் பட்டினமான கொழும்பு நகரமும் விட்டுவைக் கப்படவில்லை, தமிழ் மக்களு டைய வியாபார-தொழில்நிலை பங்கள், ஓடுகள் வாகனங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டன; Lisi i GJITsiy si "Lil ' || 53Tit.
இந்த கொடுமையில் பல்லா பயிரக்கணக்கானவர்கள், அகதி 55 LIITIT ETT I AF 5T. அத்தரு 5 Jorji, filii air Lr-Tifo 10,000 (ÉLLIT அகதிகளாக வந்தார்கள். அந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட E30,-)))--J, J (JCI) È LI TFITõsi அகதிகளாக தமிழகத்திம் தஞ் சம் புகுந்தார்கள் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
1984 85 பில் சிங்கள சிறீ வங்கா அரசு இஸ்ரேலிய மொ சாத்தை அழைத்தது. அது பாலஸ்தீன மேற்கு கரையில் தான் எடுத்த நடவடிக்கை போல, இலங்கையின் வடக்கு
கடற்கரை பிரதேசத்தை ஆம
மண்டப முகாமில் அகதிகள்
திப் பிரதேசமாக பிரகடனம் செய்ததோடு, தமிழ் பிரதேச மான திருக்கோணமலை, வவு ரியா மன்னார், முல்லைதீவு ஆகிய பகுதிகளில் சிங்கள் குடி யேற்றங்களை உருவாக்க் தீர் மானித்துள்ளது. இதைத் தொ டர்ந்து உயிருக்கு அஞ்சி இப்ப
குதிகளிலிருந்து தமிழ்மக்கள் நூற்றுக்காக்கான சின்னஞ் சிறு படகுகளில் I, Lal)ald,
கடந்து வந்து க் ବ as it soft டிருக் கி ரா ர்கள். լ էjՑէ: பிப்ரவரி மாதத்தில் மட்டும்
ஏறக்குறைய 3,000- 10,000 இடைப்பட்டவர்கள் தமிழகத் தில்-முகாம்களில் தஞ்சம் புகுந் தார்கள். ஆக 0ே,000-89,000 க்கிடைப்பட்டவர்கள் அகதி களாக இங்கு வந்துள்ளார்கள்.
 
 
 

பள்ளி கட்டிடமொன்றில் அகதிகள்
பின்-சிறிலங்கா அரசு Աք Աք
அளவில் ஒரு யுத்தத்தை நடத் தும் என்று அறிவித்த்தத் தொடர்ந்து- சில வாரங்களில்அகதிகள் வருகை 100,000 யைத் தாண்டி விட்டது,
இன்றைக்கு இந்திய அரசுக் தும் தமிழக அரசுக்கும் இந்த தமிழ் அகதிகள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சனையாகும்.
இவர்களது பிரச்னை உடன டியாந் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதோடு, இபர்
EL நீரும் ஈரே இவர்களது அன் றாட பிரச்சன்ை- ஆத்தியாவசி பப் பிரச்சனை. உயிர்காக்கும்
25
(Fh.
இது அவசியமும், அசோழி ாகத் தீர்க்கப்பட்டவிேண்டிய
॥
リ cm『エLri リヂ山口 LFIT-5, திர்க்கப்படவேண்டி
உர்ைந்து இவர்கள் மத்தில் அரசுமாத்திர மல்லாது சேவையாற்ற பல தன்
னார்வக் குழுகளும் முன் வந்து செயல்பட்டு வருகின்றன.
அகதிகளுக்கு தேவையான உணவு உடை, பாத்திரப்பண் டங்களை பற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகின் - 5HTנון
அகதிகள் குழந்தைகள் கல்வி
பயில்வதற்க்கான சதிகளை யும் நிறுவனங்கள் ஏற்பாடு
செய்துள்ளன:அகதிகளாக பல அனாதை பிள்ளை பலர் ஆனா கதை இல்லங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். மற்றும் குடி சைத் தொழில் தையல் பயிற்சி போன்ற பயிற்சி நிலையங்களை யும் ஏற்படுத்தி உதவி வருகின் |T}′′′
ராமகிருஷ்னாரின், மைத் திரி, தென்னிந்திய கிருச்சபுை
கற்று நிற்கும் இந்த அகதிகளு
三) Gāu) 、
IJaFT.
படங்கள் தமிழ் தகவல்
நிலையம்

Page 8
č.
இலங்கையின் தேசிய இனச்
3.
மலையகத் தமிழ் மக்கள் 56ðfjjjll EDISJI 356MM TF Jjħ305 653 6ÃFTL japi, p (5al 155IDE 2
மலையகத் தமிழ் மக்களை தேசிய இனம் இல்லை என்று கூறுபவர்கள், அம் மக்களுக்கு என ஒரு பொதுக் கலாச்சாரம் இல்லை என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இப்படியான கருத்தை முன்வைப்பவர்கள் எந்தவித விளக்கத்தையும் கொ டுப்பதில்லை. நாமும் இவர்கள் தனித்துவமான இனம்தான் என்று வாதிடுவதற்காக கருத் துக்களை மொட்டையாக முன் வைப்பது தவறு. ஆகவே கலாச்சாரம் குறித்த ஒரு பொது விளக்கத்திற்கு வருவது அவ சியமாகின்றது. இதற்காக நாம் முதலில் சில கேள்விகளை எழுப்புவதும், பதில் காணுவ தும் தேவையாகின்றது.
ஒரு குறிப்பிட்ட சமூக உரு வாக்கத்திற்கு எது அடிப்படை போ அந்த அடிப்படைதான் அக்குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சாரத்தையும் தீர்மானிக் கின்றது. முன் அத்தியாயத் தில் நாம் விளக்கியவாறு மலை யகத் தமிழ்மக்களின் சமூக உரு வாக்கத்திற்கு அடித்தனமாக விளங்குவது காலனிய தோட் டப் பொருளாதார உற்பத்தி முறையாகும். இந்த உற்பத்தி முறைதான் இவர்களின் கலாச் சாரத்தையும் உருவாக்கியுள் ளது என்ற தர்க்க ரீதியான முடிவுக்கு வந்தாக வேண்டி புள்ளது. இப்படி நாம் முடி வுக்கு வரும் பொழுது கூடவே ஒரு சிக்கலும் எழுகின்றது. அது, புதிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. அவ்வாறெனில்
காலனியத் தோட்டப் பொரு ளாதார உற்பத்தி முறையில் அம்மக்கள் தொகுதி ஈடுபடு
வதற்கு முன் கலாச்சாரம் எத னையும் கொண்டிருக்கவில்லை யா? இதற்கான பதிலை தேடும் போதுதான் நாம் தலைப்பில் எழுப்பிய கேள்வியின் இரண் டாவது பகுதிக்கான பதிலை
யும் கண்டறிய முடியும். ஆ வே நாம் கலாச்சாரம் குறித்; ஒரு பொது கோட்பாட்டுக்கு வந்தாக வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சமூக உபு வாக்கம் Tன்பது ஒரு குறி பிட்ட உற்பத்தி முறையினை விளைவிக்கும். உற்பத்தி என்ற நிகழ்ச்சி இல்லையெனில்அங்கு சமூகம் என்ற கூட்டமைப் உருவாக முடியாது. எல்ல Tīsifu ITFLOT5 JT 20. jň || 1 ibi முறைகளின் விளைவாகும் ஆகவே இந்த உற்பத்தி நிகழ் வின் போது ஏற்படுகின்ற உறவு கள் பழக்க வழக்கங்கள், அது தொடர்பான மனோநிலைகள் 5 IT iii 5 IT IS JĒð 537 ) :: il 3.L." கொண்டு வெளிப்படுவதுதான் கலாச்சாரம், இந்தக் கலாச்சா ரத்தை கலை, இலக்கியங்கள் சடங்குமுறைகள், நடை உடை
T stir 5) su துல்லியமாக வெளிப்படுத்து கின்றன.
ஒரு குறிப்பிட்ட பூகோள பகு திக்குள் உருவான சமூகங்கள் அக்குறியிட்ட சுற்றுப்புற சூழல்களின் பாதிப்புக்கு உள் ளாகின்றன. அவை தனக்ே உரித்தான மொழியைத் தனது உழைப்பு நடவடிக்கையின் போது பெறுகின்றன. இவ்வ றே நிறம், உருவமைப்பு என் ாவற்றையும் நடை உடை ப வனைகளையும், in G. I. நிலைகளையும் பெறுகின்றன இது இதர சமூகங்களிலிருந்து வித்தியாசப்பட்ட தனித்துவ
T ஏற்படுத்துகின்றன இந்த தனித்துவப் போக்கு ள்ே ஒரு இனம்" (ஆரியஇன். நிராவிட இனம்), என்ற கரு தமைவை வெளிப்படுகின்றன
இனமாக உருவாகின்ற ஒரு சமூகம், தாம் கொண்டிருக்கு தனித்துவங்களாலேயே இத
 

மறுவாழ்வு
இனங்களிலிருந்து வித்தியாசப் படுகின்றன. உதாரணத்திற்கு தமிழினம் என்பது உலகத்தில் எங்கிருந்தாலும் ஒன்றுதான். இது ஒரே பூகோள சுற்றுச் சார் பில் உருவாகி, பல பூகோள சுற்றுச் சார்புகளுக்கு பிந்தைய காலத்தில்தான் பிரிந்து சென் றிருக்கின்றன. வேறு நாடுகளில் குடியேறிய, குடியேற்றப்பட்ட தமிழினத்தின் தாயகம் ஒன்று தான். ஆகவே ஒவ்வொரு இனமும், தனக்கே உரித்தான ஒரு பொதுக் கலாச்சாரத்தை கொண்டிருக்க முடியும். ஒரே இனம் வெவ்வேறு உற்பத்தி குழல், பூகோள சுற்றுச் சார்பு கள் (நாடுகள்) ஆகியவற்றிற்கு உட்பட்டுப் பிரிந்து, ஒரு குறிப் பிட்ட வரலாற்றுச் சூழலில் நிலையான சமூகமாக அமை பபும் போது சில தனித்துவமான தன்மைகளையும் பெறுகின்றன இது ஒரு வரலாற்றுக் காலக்கட் டத்தின் வெளிப்பாடாகிறது.
ths)
உதாரணம் இலங்கையின் பூர் விகத் தமிழர்களும் தமிழகத் தின் (இந்தியா) தமிழர்களும் "ஒரே இனம்தான்". ஆனால் தமிழினத்தை வெவ்வேறு நாட் டின் மக்கள் தொகுதிகளாக்கி யது எது? வெவ்வேறு வரலாற் றுச் சூழல்கள்தான். என்றா லும் உலகின் எல்லா பகுதிகளி லும் வாழும் தமிழ்ச் சமூகங் களும் ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட சமூகங்களாக முடியு மா? ஒரே தேசிய இனமாக இருக்க முடியும்?
முடியாது. வெவ்வேறு நாடு களில் வாழும் தமிழ் சமூகங்கள், அந்தந்த நாடுகளின் உற்பத்தி முறைக்கேற்ப வெவ்வேறு தனித்துவமான கலாச்சாரங்க் ளைக் கொண்ட தளித்துவ மான சமூகங்களாகத் தா ன் இருக்க முடியும், அவ்வாறே அந்தந்த நாடுகளின் முதலா எரித்துவ சமூக உறவுகளின் Tiff போக்குகளுக்கு ஏற்ப, தனித்தனி தேசிய இங் ஆளாகவோ, இல்லாமலோ இருக்க முடியும்.
சிக்கலும் மலையக மக்களும்
நாம் இனி நமது கேள்விக்கு வருவோம். மலையகத் தமிழ் மக்கள் தனக்கென ஒரு தனித் 35. ILO T50T கலாச்சாரத்தைக் கொண்ட சமூகEடருவாக்கமல்ல என்று கூறுவது சரியானதா? இப்படிக் கூறுபவர்கள் எத னை வெளிப்படுத்துகிறார்கள்?
இலங்கையில் தமிழினம் என் பது ஒன்றேதான்; ஒரேவித மான க லா ச் சா ர தி  ைத க் கொண்டு அமைந்துள்ள ஒரே சமூகந்தான் என அர்த்தப்படுகி றார்கள். இந்தக் கருந்தமைவு கலாச்சாரம் குறித்த தப்பபிப் பிராயங்களை வெளிப்படுத்து
வது பாதிப்புகளையும் மூடி மறைப்பதாகிறது.
அதே நேரத்தில் தேசிய
இனம்" என்பதை வரையறுப்ப தில் பொதுக் கலாச்சாரம், அதற்குட்பட்ட பொது மனோ நிலை என்பதை வெறும் ஸ்டா விரிய வாய்ப்பாடாத்தி, பொ ருத்திப் பார்ப்பதில் கொண்டு போய்நிறுத்துகிறது. யதார்த்தத் தைத் திரையிட்டு மறைக்கிறது.
மறுபக்கத்தில் மலையக மக் களை அவர்களது உற்பத்திச் சூழல்களிலிருந்தும், அவர்கள் சமூக உருவாக்கமாக மாறிய தற்கு காரணமாய் இருந்த வர லாற்றுச் சூழலிலிருந்தும் கொய் தெடுத்து இலங்கையின் பூர்விக தமிழினத்திற்குள் பலாத்கார மாக கரைக்கப் பார்க்கிறது.
இது ஒரு போதும் முடியாது. இப்படி இந்த மலையகத் திரிழ் மக்களையும், பூர்வீகத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்து மிதித்துத் துவைத்து ஒரே தே சிய இனமாக கரைத்திருக்க வேண்டியதை t:1յ եմrյիng it கில் இலங்கையின் முதலாளித் துவம்தான் செய்திருக்க வேன் டும். வெவ்வேறு இனங்களை இவ்விதம் ஒன்றாக வார்த்துச் சொல்வதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு, அது பலாத்காரத்தே பயன்படுத்தி
யே அதனைச் செய்கிறது. ஆனால் இலங்கையின் முதலா எரித்து உற்பத்தி it.
யானது இந்த ஒரே மொழிபெப் பேசுகின்ற மக்களை வெவ்
(10-ம் பக்கம் பார்க்க)

Page 9
ஏப்ரல் "B5
Dd55 |
அதன் விளைவாக கங்காணி மார்களிடையேயுள்ள தணிப் பட்ட குரோதங்கள், பொறா மைகள் தொழிலாளர்களிடை யேயும் தலையெடுக்கும். இத னால் அடிக்கடி தொழிலாளர் கள் மத்தியில் சண்டையும் சச் சரவும் தான்.
芭、
பெரியக் கங்காணி ஒழிக்கப்பட்ட பி ன் பு தோட்டங்களில் கண்டக்டர் பதவி வழக்கத்திற்கு வந்தது. ஆனால், இவர்களுக்கு பெரிய கங்காணிகளுக்குரிய அதிகாரம் அனைத்தும் இல்லை. வேலை வழங்குவது பேனஸ் பார்ப்பது பேர் போடுவது, வேலை விடு வதுதான் இவர்களுக்குரிய முக்
முறை IT
"சப்பாத்து தொப்பியும் வைத்துக் கொண்டார்
- nuf
அவசரமாய் நான் வாறேன் அரைப்பேரு போட்டிடா
தையா'
குற்றங் கண்டு பிடித்து ைேதுை நீக்கவும், பெயர் போட மறுப்ப தும் அவர்களுக்குரிய அதிகா
ரங்கள்,
9.
பிழைப்பிற்கா: தமிழ் நாட்டி விருந்து இலங்கை வந்த தமிழ் தொழிலாளர்கள் ஆணும்பெண் துமாக சரிநிகர் FLTITեյ, I riir H., நின்று உயிரைபும் உடலைப்பும் பாராது காடுகளையழித்து மேட்டு நிலங்களையும் பள்ளத் தாக்குகளையும் சம பூமிகளை பும் பண் படுத்தினர். பண் படுத்திய நிலங்களில் கோப்பி பயிர் நட்டு வளர்த்தனர், கோப்பிப்பழம் பறித்தனர்.
பதப்படுத்தப்பட்ட இப்பழங் களை வெள்ளை முதலாளிகள்
சட்டையை நீளமாட தைத்துக் கொண்டார் ஆத்துறார் என்னவோ கண்டவர் போல கண்டாக்கு என்ற பெருங் கணக்கர்"
அரைக் கால் சட்டை அணிந்து தொப்பியும் சப்பாத் தும் அனிபார் கண்டக்டர் இவர் மலையேறி விட்டால் போதும் போதும் என்றாகி விடும். கத்திக் கத்தி ஏவிக் கொண்டேயிருப்பார்.
"ஐயையோ கண்டக்கய்யா ஆதரிக்கும் குஞ்சரமே அவதிப்பட்டு நான் வாறேன் அரைபேரு போட்டிடா
:தயோ ஐயையோ கண்டக்காய்யா
ஆதரிக்கும் குஞ்சரமே
ஐரோப்பிய நாடுகளில் விற்று கோடி கோடியாக செல்வம் திரட்டினர்.
வெள்ளை முதலாளிகளுக்கு தோட்டப்பயிர் செய்கையின் முதல் கட்டமாக செல்வத்தைத் தந்த இந்த கோப்பிச் செடிகள் ஒருவகை நோயினால் அழிந்த பின் அந்த கோப்பியின் இடத்தை தேயிலை கைப்பற் நிக் கொண்டது. கோப்பியை விட தேயிலையின் சேய்கை அதிகரித்தது. தொழிலாளர் களின் உழைப்பால் அந்த தே யிலை செடிகள் மூலம் இந்த
நாட்டின் செல்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது, தொழிலா னர்களின் உயிழப்பு நாட்டை
பும் வளம் படுத்தியது.
முதன்முதல் 1824ம் ஆண்டு முதல் வரத்தலைப்பட்டவர்கள் முதலில் பாறைகளைத் தகர்த்து பாதைகளை அமைத்தனர்.
 

LED ligush in Tw 54,3,2 a
இரும்பு
୍t if .
பாலங்களைக் கட்டி
இவர்களின் அபராத உழைப் பால் "காடு மேடாய் மக்கள் வாழ வகையற்றுக் கிடந்த ம:
யகத்தின் ஆாடும் மேடும் திருந்தி கோப்பியும் | னால் தேயிலையும் ரப்பரும்
கொக்கோவும் வளர்ந்ததோடு புகை வண்டிப் பாதைகளும் மோட்டார் போக்குவரத்துக்கு பெரும் சாலைகளும் நவீன யந் திர தொழிற் சாலைகளும் தோன்றி வளர்ந்தன,
ஏத்தினார் ஆளை கோச்சி
யில் போனதற்கு
காவல் முடிந்த
ஏழுநாள்
יין ו i65ו
முதன் முதலில் தமிழ் நாட்டி லிருந்து இலங்கைக்கு எந்த போது கோச் (புகைவண்டிப்) ! wit"]').hll !!ffl') !!!!!!!!!!!', ஒன்றும் இல்லை. தலைபன்னார் அரிப் புத் துறைகளிலிருந்த மலைநாடு
நோக்கி கால் நடைபாக பந் | 18 Ց-։լի ՀիՀ5%r (3: கொழும்பிற்கும் மன்னாருக்கும் புகைவண்டி போக்கு பிரத்து வரத்து ஆரம்பிக்கப்பட்ட பின் னால் தான் புகைவண்டி மூலம் பிரயாணம் செய்து மலைநாட் டை அடைந்தார்கள், கொஞ் சம்கொஞ்சமாக போக்குவரத்து சேதிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளையில் தொழிலாளர் களுக்கான சட்டங்களும் உரு வாகத் தொடங்கிப் மன்: T ருக்கு வந்தவுடன் நோய் தடுப் பிற்காக அங்கு அமைக்கப் பட்ட (குவாரண்ட்) கேம்புக ளில் ஒரு வாரம் போல் தடுத்து வைக்கப் பட்ட னர். அதன் பின்னரே புகை வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
"சிக்குப்புக்கு நீலக்கிரி தொப்பித் தோட்டம் நாங்க வங்த கப்பலிலே மிச்சம் (ஜனக்) கூட்டம்"
புகை வண்டிகளில் சட்டங்
கூட்டமாக தொழிலாளர்கள் அடைத்து ஏற்றி வரப்பட் டார்கள்,
"கோச்சியும் பாதையம்
கோனாலும் மானாலும்
குறுக்கேப் பொந்துகள்
கூடாரமாம் வீச்சு லீச்சென்று சத்தங்கள் 43.r TL{35ır
வேடிக்கை என்னடி
தோழிப் பெண்களா.."
வண்டி
பெரும்
என்றுமே கோச்சு பார்க்காதவர்களுக்கு ஆச்சரியமாகவும் வேடிக்கை யாகவும் இருந்தது. குறுக்கே மலைகள் தடைப்பட்டு அவற் றிக்கு அடியே கூடாரம் போல சுரங்கங்கள்-அதனுள்ளே புகை hண்டிகள் வீச்சு விச்சென்று சத்தமிட்டவாறு நுழைந்து கோ னேலும் மானலுமாக வளைந்து ைைளந்துபோவதை வேடிக்கை பார்த்து செயலிழந்து கூடப் , זi +aiו דן דה5 דו3L)
"வேடிக்கைப் பார்க்கலாம் தேயிலைக் காட்டிலே
விட்டு இறங்கடி டேசன்ரிஷே.
என்று அவர்களை சொல்வி சொல்லி கூட்டிப் போக வேண் டிய அளவுக்கு புதுமையாக இருந்தது.
"இடிங்கடி கருங்கல்லை இஞ்சி நீரு பாலங்கட்ட பாலங்கட்டி முடிஞ்சன்புடன் பட்டு வாங்கித் தருவாரு
நல்லு வந்து விழுகுதேயா கண் குளிர்ந்த கொத்தனாரே பொட்டலிலே பீட்டிடாதே பொன்னுசாமி மேஸ்திரியே"
ஒற்றை பரப்பTiமும் ஆடும் பாலமும் அமைந்து ஆற்றைக் கடந்தவர்களுக்கு அறுபது எ(பு பது அடி உயர ஆறுகளைக் கடக்க பெரி பு) பாலங்கள்
அமைத்து நடப்பது அன்றைக்கு என்றால் புதுமைதான் ,
"ஆழ நீளமுள்ள அறுபதடி பாலத்திலே
மாடுகட்டி ஓடாமல்-வண்டி மாயமாய்ப் பறக்குதடி"
(தொடரும்)

Page 10
sas Gi
THE BETRAYAL OF INDIANTAMILS IN . SRI LANKA
ஆசிரியர் : ஆர். ஆர். சிவலிங்கம் வெளியீடு : ஐலண்ட் டிரஸ்ட் திருச்சி-1
இலங்கை மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத் தக்கராக விளங்கி வரும் ஆர். ஆர். சிவ லிங்கம் அவர்களின் மலையக மக்கள் பற்றிய கட்டுரையும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் 'Humane Rights Violation in Sri Lanka' (g 555 (3 : Jrth இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
முதல் கட்டுரையில் மலையக மக்களின் வரலாறும், அவர்கள் அங்கு வாழ்ந்த விதமும், அவர் களது உரிமை இழப்பும் மற்றும் குடியுரிமைப் பிரச்சனை, இலங் கை இந்திய ஒப்பந்தம், நாடு கடத்தல், 83 கலவரத்தில் மலையகத்தில் ஏ ற் பட்ட பாதிப்பு இன்னும் அவர்களின் அவர்களின் எதிர்காலம்குறித்து விளக்குகிறது.
இலங்கை ம னித உரிமைப்
பாதுகாப்பு அமைப்பின் தலை
வராக இருக்கும் கிருஷ்ணய்யர் 983 ஜூலை கலவரம் குறித்து ஐலண்ட் டிரஸ்ட்ரால் நடத்தப் பெ ற் ற கூட்டத்தில் பேசிய பேச்சே இது.
இப்பேச்சில் மனித உரிமை கள் குறித்தும், இலங்கைத் தமி ழர் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு அடக்கு முறை முதலானவை குறித்தும்கருத்துகள் இடம்பெற் றுள்ளதோடு, தமிழ் மக்கள்
பாது காப்பு, உத்தரவாதம்” மற் றும் ஜனநாயகம் குறித் தும் கருத்துகள் தெரிவித்துள்ளார்.
O
நமக்ெ கன்றொரு
lls
(சிறு கதை)
ஆசிரியர்: மாத்தளை சோழு
மீனாட்சி புத்தக நிலையம் 60, மேலக் கோபுரத் தெரு, மதுரை-1.
ტეხLum 8.75,
இலங்கை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பல கலை, இலக்கி யப் படைப்பாளிகள் இருக்கி றார்கள். இருந்தும் இவர்களது படைப்புகள் எழுத்து வடிவில், நூல் உருவில் மிக அரிதாகவே வெளிவந்திருக்கின்றன.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்ததுள்ள நூல் தான் ‘நமக்கென்றொரு பூமி? இதன் ஆசிரியர் இலங்கை மலையக
எழுத்தாளர் மா த் த  ைள GSF Pr(p.
பன்னிரண்டு சிறுகதை களைக் கொண்ட தொகுப்பு இது, மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின் றன, அவர்களது வாழ்க்கை அவலங்களை, தொழிற்துறையி லுள்ள பிரச்சனைகளை, அவர் களை அடக்கி ஆளும் அதிகார
தாயகம் திருர்பிய
366)6OI இதுவரை, இலங்கை ம படைப்புகள் பல்வேறு சமூக காரணமாக வெளியிடப்பட கின்றன. இத்தகைய கை களை வெளிக் கொண்டு வ முகப் படுத்தலம் மலையக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட திரும்பியள்ள சகல எழு விமர்சகர்சளும் கீழ்க்கண்ட கொள்ள வேண்டப்படுகிற
அரு. சி 6ਹ (8) சேரன் கோ கூடலூர் வ நீலகிரி மாவ
 

மறுவாழ்வு
6j Ty ato ? 85
శ్రీ ܖ வர்க்கங்களை, இன ஒடுக்கலை பின்னணியாகக் கொண்டு இக் கதை புனையப்பட்டுள்ளன.
மலையக மக்கள் குறி த் து தெரிந்து கொள்ளவும். அவர் களது பிரச்சனைகளை ஒரள
விற்கு புரிந்து கொள்ள உதவும் நூலிது.
அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்
(நாவல்)
ஆசிரியர் : மாத்தளை சோழு வெளியிடு : நர்மதா பதிப்பகம், 10, சோமசுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17.
மாத்தளை சோமுவின் மற் றொரு நூல் 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்?
இதுவொரு நாவல் சி ரீலங்கா வில் கலுகங்கைப் பகுதியில் மாணிக்கக்கற்களை வெட்டியெ டுத்து பிழைப்பு நடத்துவோரை பின்னணியாகக் கொண்டு எழு தப்பட்ட ஒரு படைப்பாகும்.
விலை மிகுந்த பொருளாக மாணிக்கக் கல் விளங்குகிறது; ஒளி மிளிரும் இக்கற்களை வாங்கி சேர்ப்பவர்கள்-நகை களில் பொறுத்தி அணிகிறவர் கள எத்தனை பேர்? ஆனால் யாருக்கேனும் தெரியுமா ஒளி ரும் இக்கற்களை பூமிக்கடியிலி ருந்து அகழ்ந்தெடுத்து கொடுக் கும் மனிதர்கள் ஒளி வீசாதஇருண்ட வாழ்க்கையைப்பற்றி?
655 GT tS GT துக்கு.
லைநாட்டு எழுத்தாளர்களின் , அரசியல், பொருளாதார முடியாமல் புதைந்து கிடக் ல, இலக்கிய செல்வாதாரங் பரவும், பிற மொழிகளில் அறி எழுத்தாளர் வட்டம் ஒன்று
நோக்கங்களுக்காக இந்தியா த்தாளர்களும் கவிஞர்களும் முகவரிக்கு உடன் தொடர்பு Ts6T. வானந்தன்
கிராமம், நி அஞ்சல்
ட்டம்-648263
தமிழ்
அந்த மனிதர்களின் இன்ப துன்பங்களையும், ஆபாபாசங் களையும் கன வுகளையும் எண் ணங்களையும், ஏக்கங்களையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.
பிழைப்பு நடத்தும் மனிதர் கள் வெவ்வேறு தொழில் களில் ஈடுபடுகிறார்கள். ஒ வ் வொரு தொழிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையாக இருக் கிறது. அப்படிப்பட்ட தனிரக மான வாழ்க்கையைசித்தரிக்கும் நவீனங்களை குறிப்பிட்ட சிலர் புனைந்திருக்கிறார்கள். மாத் தளை சோமு அப்படிப்பட்ட தணிரகமான வாழ்க்கையை-- சிறிலங்காவில் மா னி க் கல் தோண்டி எடுக்கும் மனிதர்கள் வாழ்க்கையை  ைம ய மா க க் கொண்டு இந்நாவலை படைத்
திருப்பது குறிப்பிடத்தக்கது. O
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
G3 6m gy கலாச்சாரங்களைக் கொண்ட, தேசிய இனங்களாக மாற்றுவதில்தான் வரலாற்று கருவியாகச் செயல்பட்டுள்ளது.
இரண்டு சமூகங்களினதும், சமூகச் சக்தியான தொழிலாளர் கள் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் அடிப்படையில் தன்னை உருவாக்கிக் கொள் ளும் இயக்கப் போக்கு என்ற இனி வரப்போகும் புதிய வர லாற்றுச் சூழலில்தான் நம்மை ஒரே தேசிய இனமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த இயக் கப் போக்கு சிங்கள இனப் பாட்டாளி வர்க்கத்தையும் தன்
னுள், இணைக்கும் போது இலங்கையின் தேசிய சுவர் கள் தகர்த்தெறியப்படும்.
தேசிய இனச்சிக்கல் முடிவுக்கு
- வரும்,
நாம் நமது தர்க்கத்தை முடி வுக்குக் கொண்டு வருவோம். ஒரே மொழியைப் பேசுகின்ற மக்கள் தொகுதி, வெவ்வேறு சமூக உருவாக்கங்களாக மாறும்
பட்சத்தில், அது தனக்கே உரித்தான தனித்துவமான
கலாச்சாரங்களைக் கொண்டி ருக்க முடியும், உற்பத்திமுறை, வரலாற்றுச் சூழல் என்ற இரு காரணிகளும் இதனை தோற்று விக்கிறது. இந்த கோட்பாட் டின் அடிப்படையில் நின்று பார்க்கும் பொழுது மலையகத் மக்கள் தனக்கே உரித் தான கனித்துள்.மான கலாச்சா ரத்தைக் கொண்ட சமூக உரு வாக்கமே என்று கூற முடியும்.
(தொடரும்)

Page 11
ஏப்ரல் 783 Edě s Giff
GOWERN MENT OF TAM:HL, NADU DIRECTOR OF REHABILITATION
Applications will be received by the Director of Re" habilitation, Ezhilagam, Chepauk, Madras-5 from repatriates from Burma, Sri Lanka covered by Indo-Ceylon Agreement, 1964), Uganda, Vietnam, Zaire and new migrants from erstwhile East Pakistan and who are settled in Tamil Nadu, desiring admission against the vacanCias that may be reserved by the Government of India for repatriates in certain Engineering Colleges/Technical ristitutions i India for tha a Gade nic Year 1985-86 on or before 21-5-85 furnishing the following particulars,
1. Naime
II. Father's Namė
| 1 | Postal address
W. Date of birth:
W. Educational qualification
WI. Subjects taken
WII, Tota | marks allotted and obtained in:
Physics Chemistry MathÊTatics Biology Botany Zoology
for candidates apply for B. pharm
Will. Preference for the branch ot engineering and the college Institute in which admission is sought (choice of the candidate in this regard will be kept in view as far as possible if the candidates is selected for admission.
IX. Categorү of repatriate пnigrant
Signature of the applicant
A repatriate from Burma, Sri Lanka (covered by the Indo-Ceylon agreement 1964) Wietnam, Uganda, Zaire who arrived in India in advance of his family and is in possession of the certificate issued by the Embassy of India, Rangoon, Burma first secretary (rehabilitation), Assistant High commission of India in Sri Lanka or the Embasses in other nations referred to above may also be Considered for admission.
The Canditates are requested to furnish an attested true copy of the Migration certificate etc., from the appropriate authority“testifying about his/her bona fides as a new migrant/ Tepatriate a long With attested true copies of the pre-University Higher Secondary. Sc, Certificates and mark sheets etc.,
Repatriates who are now appearing for the Higher Secondary may also send their application before last date and follow it up with intimation of results and mark list within a week from the date of publication of results,
The application for allotment of seat against reserved
Wacancies does not confer any right or claim for admission which depends on the Continuances of Scheme regarding reservation of seats, number of seats availa blesmerits or the application among the eligible Candidates etc., Repatriates are not also prer:luded from applying to the Instititions direct (in prescribed forms) agains is non-reserved seats,
Directo T - Of Rehabilitatio

fog salpa
இதோ உங்களுக்கோர் தகவல்:
கனரக போக்குவரத்து ஊர்தி
ஒட்டுநருக்கான பயிற்சி
கனரக போக்குவரத்து ஊர்தி ஒட்டுநருக்கான பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்
றன.
செங்கை மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலுள்ள சாலைப்
போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தில் இப்ப்யிற்சி அளிக்கப்
படுகிறது.
தாயகம் திரும்பியோர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.
இப்பயிற்சிக்கான முழுவிபரங்களையும், மாதிரி விண்ணப் பப் படிவம் முதலானவைகளையும் 17.4.85 தமிழ் தினசரிகள் வெளிவந்துள்ள விளம்பரத்தின் மூலம் அறியலாம்,
விண்ணப்பங்கள் 15.5-85,
அனுப்பு
வேண்டிய கடைசித் தேதி
5te 6) ftDig!... .
(முதல் பக்கத் தொடர்ச்சி)
பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதியிருந்தன.
தொடர்ந்து தாயகம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கி எடுத்த நடவடிக்கையின் பயனாக இந் தச்சலுகை கிடைத்துள்ளது.
இந்த வீடுகளை பெறுவது?
இந்தந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டி முடித்ததும் பொதுமக்கள் மத் தியிலிருந்து 55 GJUJT’ I Lh கோரி பத்திரிகைகளில் விண் னப்பம் செய்யும், விண்ணப் பம் செய்ததும் உரிய விண் எனப்பப் பாரத்தை வாரியத்தின் அலுவலகத்தில் பெற்று அதன் ಕ್ಷೌ154|h விண்ணப்பத்தை விண் ாேப்பிக்கவேண்டும்.விடுகிடை த்ததும்மறுவாழ்வு திட்டத்தின் கீழ்வழங்கப்படும் வீட்டுக்கடன் குறித்து உரிய மனு செய்து கேள்வதோடு இது குறித்து வீட்டுக்கடன் வழங்கும் மறு வாழ்வுத் துறைக்கும் விண்ணப் பித்துக் கொண்டும் உரிய நட எடிக்கை எடுத்தால் மறுவாழ்
எப்படி
வத்துறை அந்த கடக் குடிசைமாற்று வாரியத்திற்கு நேரடியாகவே செலுத் தி
தாயகம் திரும்பியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பத்துசதவீத சலுகையின் கீழ் தாயகம் திரும் பியோர் வீடு பெறலாம், இந்த சலுகையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று குடிபெயர்
த்தோர் மேம்பாட்டுக் கான சமூக நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. O
56)I L S.
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
தோழமை சங்கங்களான ஜென ரல் எம்போயிஸ் யூனியன் தக்சின கன்னட ரப்பர் பிளான் டேசன், ஜெனரல் தொழிலா எார் காங்கிரஸ் (இரண்டும் I.N. TU.C.சார்புடையது) கர்நாடக ராஜ்ய செமிக்க சங்கம் (BMS) தோட்ட கெலசகார சங்கம் (CITU) ஆகியவைகளின் ஆத ரவை நாடியதற்கினங்க ஆத ரவு தர முன் வந்துள்ளது. அத் துடன் தங்களது கோரிக்கை களையும் முன் வைத்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள் ளது என்பது குறிப்பிடத் தக் ಜಿಲ್ಲೆ|
இதனால் சகல வேலைகளும் அதாவது பீல்ட் ஆபீஸ் தொ ழிற்சாலைகளில் வேலைகள் அனைத்தும் நடைபெறாது ஸ்தம்பித்து விட்டது Ο
Editor & Publisher ; T. S RAJU, Gangaia Emman ko wi|| Street, Madras-600 094. Printer: 1...S. Srinivasan at Jai Kalidas Press, = 29, B, E. Colony, 4th Street, Madras-24. Makkal Märuvazilvoo is collaborating with "|SLAND TRUST" in order to reach the repatriates and refugees
effectively,

Page 12
Regd. No. R. N. 42556/83 Regd. No. TNIM
தாயகம் திரும்பியோரின் வழிகாட்டி
தொடர்பு கொள்ள முகவரி : 1. தெற்கு கங்கையம்மன் கோயில் 2வது தெரு, CaF Ghr 60 Gor a 600 CO994 -
渴”芋
தாயகர் திரும்பியோர் கூட்டுறவு வரையறுக் 1 - 4, afrisio Fresnsa), su
மறுவாழ்வுத் துறை இயக்குநர் அவர்களால் தாயகம் திரும்பியோரின் பிள்ளைகள், மருத்துவ விளம்பரம் கீழே கொடுக்கப்பட்டடுள்ளது. இதைத் வங்கிக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தினால், அ செய்யப்ப்டும்’ள்ன்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவம் பொறியியல்
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பித் தமிழ் நாட்டி மருத்துவ மற்றும் பொறியியல் (M.B.B.S., B.D.S.) படிட் மறுவாழ்வு இயக்குனர், (எழிலகம் சேப்பாக்கம் சென்னை-5 வரை ஏற்றுக் கொள்ளப்படும், 1985-86க்கான கல்வியான ஒப்பந்தத்தின் கீழ்) தாயகம் திரும்பியவர்கள், வியட்னாம், பட்டவர்களில் கடந்த 5 வருடங்களுக்குள் குடியேறியவர் பித்துக் கொள்ள தகுதியுடையவர்கள்.
பர்மா, இலங்கை, வியட்நாம், உகண்டா, சைரே களும், குடும்பத்தினருக்கு முன்னதாக வர உத்தேசித் கண்டியிலுள்ள துணை தூதுவரக, (மறுவாழ்வு) முதல் செய திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேல் குறித்த நாடுகளி பவர்களின் இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களும் ப
M, B. B. S. J. B. D. S. util : LC(556). (p5õru-L (Pre Medical), 363 Lf Lf
மொத்த மதிப்பெண்கள் 50%க்கும் குறையாமல் இருக்க வே
முதலான கட்டாயப்பாடங்கள் கொண்ட சமமான தேர்வொ6
( I ) - விண்ணப்பப்படிவத்தில் காட்டப்பட்டிருக்கும்
இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை சென்னையிலுள்ள ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இலவசமாகப் பெற்று
மேல்நிலைப் பாடத்திட்ட தேர்வுகளில் எழுதுட அதைத்தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத் மதிப்பெண்களையும் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வே. ஆ இந்த விண்ணப்பம் ஒதுக்கீட்டியுள்ள இடங்கசூ உரிமையோ, முறையிடு செய்யவோ இடமில்லை. ஒதுக்கட் விண்ணப்பத்தாரரின் யோக்யாம் த்ன்த, பொறுத்ததாகும். னங்களுக்கு (குறிப்பிட்ட படிவத்தில்) ஒதுக்கீடல்லாத யேதும் இல்லை.
 
 
 
 
 
 
 
 

(S (C) 702 MAK KAL MARUVAZHVOO
-S బ్లాగా:**. و "-"*
நிதி மற்றும் வளர்ச்சி வங்கி கப்பட்டது) திரம் விளக்கு, சென்னை-6
14-4-85 அன்று பத்திரிக்கைகளின் மூலமாக ற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது பற்றிய தொடர்ந்து மனுக்களை இயக்குநருக்கு அனுப்பி விட்டு அவர்களின் மனுக்கள் மீது வங்கியின் சிபாரிசுகள்
நிர்வாக இயக்குனர், a தாயகம் திரும்பியோர் வங்கி
சென்னை-6,
Ulquéhér Gor Gastour Goror Juud
டல் குடியேறியிருக்கும் தகுதி வாய்ந்தவர் நபர்களிடமிருந்து புக்கான இட ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் 1) அவர்களால் நேரிலோ தபால் மூலமாகவோ 6-5-85 ண்டில், பர்மா, இலங்கையிலிருந்து (1964 இலங்கை-இந்திய
உகண்டா, சைரே ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப் கள் மாத்திரம் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் விண்ணப்
ஆகிய நாடுகளிலிருந்து இதுவரை வந்து சேர்ந்திருப்பவர் திருப்பவர்கள், பர்மா, ரங்கூனிலுள்ள தூதுவர், இலங்கை பலாளர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் வைத் ல்லாத மற்ற நாடுகள்ன் தூதரகச் சான்றிதழ் வைத்திருப் ரிசீலனை செய்யப்படும்.
டியட் சையன்ஸ் (மருத்துவ பிரிவு) தேர்வில் பெறப்பட்ட 1ண்டும் அல்லது ஆங்கிலம், பெளதிகம், ரசாயனம், உயிரியல் ன்றில் தோன்றியிருக்க வேண்டும்
அனைத்து தஸ்தாவேஜூக்களும் விண்ணப்பத்துடன்
மறுவாழ்வு இயக்குனர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட க் கொள்ளலாம்.
வர்களும் குறிப்பிட்ட தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம். திற்குள் தேர்வில் பெற்ற பெறுபேறுகள்ையும், பெற்றுள்ள ண்டும். க்கு மட்டுமே. தவிர சேர்ப்பித்துக்கொள்வதற்கான எந்த ப்பட்டுள்ள இடம், இடத்தின் எண்ணிக்கை, தகுதி வாய்ந்த தாயகம் திரும்பியோர் நேரடியாக சம்பந்தப்பட்டகல்வி நிறு இடங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்வதற்கு தடை
மேலும் விவரங்கள் 11-ம் பக்கம் இடம் பெற்றுள்ளன.
ཚུན་་ ནི་