கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.05

Page 1
=== ---- या sa కాతా SEAANSESSAAREN ASSISSE
- ܕܝ ܢ
இராமேஸ்வரம்-தலைமன்னா
தாயகம் திரும்
ஒப்பந்தப்படி
கப்பல் போக்குவரத்து நிறுத்தப்ப திருப்பி அனுப்பப்படவிருக்கும் பல மலையக தமிழ் மக்கள் இலங்கையிலிரு 9, UG). Tg தவிப்பதாக கூம், தங்களது ே நிலையில் பாதிக்கப்பட்டு வாடுவதாகவும் தகவல் கூறுகின்றன.
அங்கு நீண்ட காலமாக இலங்கையும் ஏற்றுக் கொள் வ உரிமைகளையும் தாக முடிவானது. 1974 யில் இழந்து நாடற்ற மக்களாக மேலும் மிகுதியுள்ள 1 லட்சத்து மலையகத்தமிழ் மக்கள் இருந் 50 ஆயிரம் பேர்களில் தலா 75 தார்கள். 1934யில் இந்தியா ஆயிரம் பேரை ஏற்றுக் கொள் வும் இலங்கையும் செய்து வதென முடிவானது. கொண்ட சிறிமாவோ-சாஸ்திரி இதன் படி 1 லட்சத்து 95 ஒப்பந்தப்படி 5 லட்சத்து 25 ஆயிரத்து 191 பேருக்கு இலங் ஆயிரம் பேரை இந்தியாவும் கை குடியுரிமை வழங்கியது. 2லட்சத்து 25 ஆயிரம் பேரை இந்தியா குடியுரிமை வழங்கப்
இலங்கை அகதிகள் குறித்து பிரதமர் ராஜீவ்காந்தி கருத்து
!"कंकाळी அடக்கப்பட்டு, ஒடுக் ஏற்பட வேண்டும் என இந் கப்பட்டு அவர்கள் சுதந்திரம் தியா விரும்புவதாகவும் கூடிய பறிக்கப்படும் போதெல்லாம் விரைவில் இலங்கை அகதிகள் இந்தியா வேதனை அ  ைட கெளரவத்துடனும், கண்ணி கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் யத்துடனும் தங்க ள் நாடு அகதிகளாக இந்தியா திரும்பி திரும்ப வகை ஏற்பட வேண் யுள்ளனர். இது கவலை அளிப் டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பதாக உள்ளது. இலங்கையின் இனப் பிரச் சனை அந்த நாட்டின் உள் நாட்டு விவகாரமாகும். எனி னும் இலங்கைத் தமிழர்களை எதிர்நோக்கும் பிரச்சனைகள் இந்தியாவைப் பாதிக்கிறது
"இலங்கையில் சகஜநிலை என்றும் குறிய்பிட்டுள்ளார். ஆ
காங் கிரஸ் நூற்றாண்டு விழா வையொட்டிய பொதுக்கூட்ட மொன்றில் பிரதமர் ராஜீவ் இவ் வாறு கூறியுள்ளார்.
 
 
 
 
 

-=uങ്ക
. . | If 5.5GT POI) go
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள் வருட சந்தா ரூபா 10-00
விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு சென்னை-600 094
ர் கப்பல்சேவை
*
ல்லாததால்
ப வேண்டியவர்கள் தவிப்பு!
ட்டதால், தாயகம் ஆயிரக்கன க்கான ருந்து வெகு யேற வலையை இழந்த
அங்கிருந்து வரும்
பட்டு சென்ற ஆண்டுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 755 பேர் (ஒரு லட்சத்து 21 ஆயி ரத்து 919 குழந்தைகளும்) இந் தியா வந்து சேர்ந்துள்ளனர்.
84 ஆயிரம் பேர் இந்தியா வருவதக்கான 5L6山芋L@ முதலானவைகள் பெற்று தயா ராகஉள்ளனர் என்பதோடு ஒப் பந்தப்படி 2 லட்சத்திற்கு மேற் பட்ட மக்கள் இங்கு இருப்பவர் களாவார்கள் என்பது குறிப்பி டத்தக்கது.
இந்தியக்குடியுரிமை பெற்று வர இருப்போர் இந்தியா வரு வதற்கு தேதி குறிப்பிட்டு 3மாத மாகிய பின்னர் வேலை இழந்து விடுவர்.
இந்தியா வர இராமேஸ்வ ரம்-தலைமன்னார் க ப் ப ல் போக்குவரத்து நடை பெற வேண்டும். சென்ற ஆண்டு இந்த கப்பல் சேவை நிறுத் தப்பட்டதால் இ வ ர் க ள் இந்திய வரமுடியாது தவிக் கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா செல்கிறோம் என்ற நம்பிக்கை பில் ஏ ற் பா டு கன் செய்து கப்பல் போக்குவரத்து இல்லாததால் இப்போது பிரச் ச  ைன க் குள்ளாகியிருக்கிறார் 856]] •
இந்திய கடவுச்சீட்டுப்பெற்று பில் புறப்படுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட 3 மாதங்களில் வேலை நிறுத்தப்படும். இந்த வகையில் அவர்கள் வேலையி ழந்து தவிக்கும் தலைக்குள்ளா கியிருக்கிறார்கள்.
வேலையிழந்து பசி பட்டினி யில் அவதியுறுவது மட்டுமல்ல; இந்தியக் குடியுரிமைப் பெற்று இந்தியா வர இருக்கும் மலைய கத்தமிழர்கள் இராணுவத்தினர் களால் தாக்கப்பட்டு கொடுமை குள்ளாகப்பட்டுள்ளனர். ஈழப் போராட்டத்தோடு தொடர்புப் படுத்தம்பட்டு இளைஞர்கள் பெண்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு கொடுமைக்குள் ளாகப் படுகிறார்கள்.
ତୂରା ୫ ଗାଁ iji தாக்குதல்கள்
மலையகத்தில் 'கண்காணி ப்பு குழு'க்கள் உருவாக்கப் பட்டுள்ளன, இக்குழுக்களில் முழுக்க முழுக்க சிங்கள குண் டர்கள்தான் இடம் பெற்றிருக் கிறார்கள். இராணுவத்தினர் போல இவர்களும் பல தொல் லைகளையும், துன்பங்களை யும் கொடுத்து வருகிறார்கள்.
மலையகம் எங்கும்கூட விடு தலைப் புலிகளே நிறைத்திருக் கிறார்கள் என்று பயமும் கிலி பும் கொண்டிருக்கும் போலிசா ரும், இக்குண்டர்கள் மி துன் புறுத்தி வரக் காரணம்.
(11-ம் பக்கம் பார்க்க)

Page 2
மக்கள்
மலர் 31 வைகாசி-மே85 (இதழ். 8
நடுத் தெருவில் நிறுத்துவதா?
தீயகம் திரும்பியோர் மத்தியில் பல தன்னார்வக் குழுக்களும், சங்கங்களும், அமைப்புகளும் சேவை யாற்றி வருகின்றனர்.
இவைகளில் குறிப்பிடத்தக்க சில அமைப்புகள் வழி காட்டுதல், அரசு மூலம் கிடைக்கவேண்டிய உதவிகளை பெற்றுக் கொடுத்தல், இன்னும் projectகள் அமைத்து வேலைவாய்ப்புகள் அளித்தல் போன்ற பணிகளை யெல் லாம் தாயகம் திரும்பியோர்களுக்கு செய்து வருகின்ற னர்.
ஆனால் சில அமைப்புகள், சங்கங்கள் சில செல் வாக்குகளை" ஆயுதமாக வைத்துக் கொண்டு தாயகம் திரும்பியோர்களுக்கு சேவை என்ற போர்வையில் சுரண்டிச் சாப்பிடும் வேலையிலேயே ஈடுபட்டு வருகின்
றன.
வேலை வாங்கித் தருகிறோம், புறம்போக்கு நிலங் களில் குடிசை போட்டுத்தருகிறோம், உங்கள் பிரச்சனை களைத் தீர்த்து வைக்கிறோம் என்று அவர்களிடம் நூறு இருநூறு என்று சுரண்டுவதோடு மாத்திரமல்ல: அவர் களை தவறான வழியிலும் இழுத்துச்செல்கிறார்கள்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய் இவர்களை நம்பிச் செல்லும் தாயகம் திரும்பியோரும் செய்த வேலையை விட்டு, இரு ந் த இடத்தை விட்டு தெருவுக்கே வந்து விடும் பரிதாப நிலைக்கு ஆளாகிறார் கள்.
இந்த அமைப்புகளுக்கு, சங்சங்களுக்கு வருமானம் பண்ணுவது மட்டுமே குறியே தவிர இவைகளுக்கு, இம் மக்களின் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்ற நோக்க மல்ல இவர்களுக்கு பிரச்சனை என்ன எதை எப்படி தீர்ப்பது என்பதெல்லாம் கூட கிஞ்சிதமும் தெரியாது" என்பதை சொல்லத்தயங்க வேண்டியதில்லை.
தாயகம் திரும்பியோர் இதை உணர்ந்து எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்பதோடு, இம்மாதிரியான - அமைப்பு சங்கங்களை இனங்கண்டு ஒழிக்கவேண்டும். அப்போதுதான் தாயகம் திரும்பியோர் சமூகத்திற்கு விடுதலை-விமோசனம், Ο
 

CD '85
நெல்லூர் கடட்டுறவு நாற்பலை மீண்டும் திறக்கப்பட்டது jbT Lul 5üi ğ6 böiñ 5LII { if (6:Qio))6q) 6Ijbgp88OTf !
பெரும் போராட்டத்திற்கு பின் மூடப்பட்ட மில் திறக்கப் பட்டது. வேலை இழந்த தாய கம் திரும்பிய தொழிலாளர் கள் மீண்டும் வேலைபெற்றனர்
ஆந்திர பிரதேசம் நெல்லுரி லுள்ள கூட்டுறவு நூற்பாலை யில இலங்கையிலிருந்து தாய கம் திரும்பியோர் 518 பேர் 1972யில் வேலை பெற்றனர்.
ஆரம்ப காலத்தில் இவர்கள் அங்கு மிகவும் சிரம்பப்பட்ட னர்; சம்பளப் பற்றாக் குறை, கோய் நொடி, உஸ்ளூர் மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளா மை போன்ற பிரச்சனைகளால் சிரமப்பட்டார்கள். காலப்போக் கில் பிரச்சனை எதிர்கொண்ட சிறப் பா ன வ ர ழ் க்  ைக பெற்றார்கள். உள்ளூர் மக்க ளும் பெரும் பான்மையாக இருக்கும் தொழிற்சங்கத்திற்கு இவர்கள் தலைமை தாங்கும் அளவிற்கு இவர் க ள் நிலை வளர்ந்து விட்டது.
ஆனால், நூற்பாலையில் நிர் வாகத் திறமையின் மை, ஊழல் காரணமாக நஷ்டம் ஏற்பட்டு இழுத்து மூடும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 12ந் தேதி *)ே ஆப்" விடப்பட்டது.
பின்னர் மில் மீண்டும் திறப் பதற்கான அறிகுறியே இல்லை லே கூப் காலத்தில் அரசின் சார்பில் குடும்பத்திற்கு தலா 2) கிலோ அரிசி மட்டுமே ஒரு முறை வழங்கப்பட்டது. வேறு
காந்த சலுகைகளும் நிர்வாகம் செய்ய வில்லை. ஆண்களும்,
பெண்களும் வெளியிடங்களில் ^;ை க்கூலி வேலையையேநம்பி பிழைத்து வந்தார்கள்.
எனினும் வறுமைகாரணமாக உண்ண உணவில்லாது ரெங்க சாமி, தாத்தையா, மகேஸ்ரா மைய என்ற மூவர் இறந்தும் போனார்கள்.
தொழிற்சங்கங்களின் எந்தவித நடவடிக்கைக்கும் மில் திறக் கப்படுவதாக இல்லை. இதைத் தொடந்து 2-3-85 அன்று சுமார் 1500 ஆ னின் களும், பெண்களும் நெல்லுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் சத்தியாகிரகம் இருந்த தைத் தொடர்நது பேச்சு வார்த்தை தடத்தப்பட்டதன் பல.ைாக மில் மீண்டும் திறக்கப் பட்டது.
ஆயினும் தி ைக் கூலியாக வேலைப்பார்த்த சுமார் 55 தாயகம் திரும்பியத்தொழிலாள ரு க் கு வேலைமறுக்கப்பட்ட தோடு, நிர்வாகம் பிடிவாதமாக நின்றதில் 1983யில் வழங்கிய போனஸில் 10 சதவீதம் பிடித் தம் செய்துக் கொள்வ தென்ற முடிவோடு,ஸ்டாஃப்சாக பணி 7ெய்த 80 நபர்கள் சாதாரண தொழிலாளர்களாகவும் மாற்றம் செய்யப்பட்டார்கள். Ο
tlai alyg is 55 Dulâ) GIJI JJ List
பஸ் வசதிக்கேட்டு மறியல் போராட்டம் நடத்துகிறார்கள். s' 3 Trill.ih Qu. Two L SIT 6).
லில் 15 9.85 அன்று தீப் 1. பெறஇருக்கிறது
கொ ைகால்ஸ் நகரிலிருந்து பெருமாள் மலை, ஊத்து, எல். செட், செ ன் பகனூ ர், கோராப்பூர், வில்பட்டி, பள் ளங்கி, பூம்பாறை 10ன்ன வனுார் போன்ற இடங்களுக்கு நகரப் பேருந்து விடவேண்டுமென் றும், உல்லாச காலங்களில் வத் தலக்குண்டு பழனியிலிருந்து மேலதிக பேருத்துகள் விட வேண்டுமென்று கோரி பெ' மாள் மலைப்பிரிவில் பஸ் மரியல் போராட்டம் நடாத்த இருக் கிறார்கள் Ο

Page 3
a '85
Das Gif
tha
அகதிகளாக இருப்பேரரே அ
*அகதிகள் மத்தியில் சிலர் விஷமிகளாக இருக்கிறார்கள்; இவர்கள் செயலால் இங்கிருக் கும் அப்பாவி அகதிகள், தாய கம் திரும்பியோர்கள் அவதிக் குள்ளாகிறார்கள்; துன்பப்படு கிறார்கள்”
இப்படி புகார்கள் 'மக்கள் மறுவாழ்வுக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
திருச்சி மண்டப முகாம்களில் நூற்றுக்கணக்கான தாயகம் திரும்பியோர்களும்,அகதிகளும் தங்கி இருக்கிறார்கள் அகதிகள் மத்தியில் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் பொறுப்பற்ற தன “மாக நடந்து கொள்கிறார்கள். தம்மை விட வலிமை குறைந்த அப்பாவி அகதிகள், தாயகம் திரும்பியோர்களிடம் தங்கள் ரவுடித்தனங்களை காட்டுகிறார் கள். அடிக்கடி கூண்டையிடுதல் கைகலப்புகளில் ஈடுபடுத்தல் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பலமுறை போலீசார் வந்து தலையிடும் அளவிற்கு இவர் களின் செயல் இருக்கிறது. *இலங்கையர்கள் மிகவும் மோச மானவர்கள்-குழப்பம் விளை விப்பவர்கள்” என்று போலீசார் சுட்டிக்காட்டும் அளவிற்கு சில வேளைகளில் நடந்துக் கொள்
கிறார்கள்.
"நாம் ஏன் இங்கு வந்திருக்கி றோம்; நமது எ தி ரீ கா லம் என்ன? ன ன் பது குவித்து எல்லாம் இவர்கள் கவலைப் படுவதாக தேரியவில்லை. தங் களின் கடந்த க | ல தீ  ைத நினைத்து.தாங்கள் வாழ் ந் த ஊரில் "பெருமையைக் சுட்டிக் காட்டி மிரட்டுகிறார்கள்.
முகாமில் கார்பரேசன் தண் ணft வழங்கும் இடங்களில், பங் சிட்டு அரசி வழங்கும் இடங்க ளில்-மற்றும் பராமரிப்பு பணம் போன்றவைகள் வழங் கும் பொழுதெல்லாம் இவர்கள் முன் னிற்க வேண்டும்; முதலிடம் அளிக்கவேண்டும் எ வின் சிக் தி
மலையகத்தமிழர்
போல நடந்துக் கொள்கிறார் (55. ጎ•
அப்பாவிகளான தாயகம் திரும்பியோர்களிடம் இவர்கள் மிக மோசமாக நடந்துக் கொள் கிறார்கள். இங்கும் இவர்களை *தோட்டக் காட்டான்; ‘கள் ளத்தோணிகள்” என்றேல்லாம் நிந்திப்பதும், கேலி சேய்வதும் குறிப்பிடத்தக்கதுமாகும்.
தாயகம் திரும்பியோர்,அகதி கள் மத்தியில் பூர்வீகத்தமிழர், (தோட்டக் காட்டான்-கள்ளத் தோணிகள் என்று இழிவுபடுத் துவ து:
தாங்களும் செய்வதில்லை; மற்றவர்களையும் செய்ய விடு வதில்லை என்ற நிலை பில் அதிகாரிகள் நடந்துக் கொள்கி றார்கள். சிறு பிரச்சனைகளைக் கூட பூதாகாரமாக நினைக்கி றார்கள் இவர்கள் செய்ய மறுக் கும் பிரச்சனைகளை மந்திரிகள் மூலமும் கேட்கமுடியாது;வேறு யார் மூலமும் கேட்க முடியாது கேட்டால் குற்றம் என்று கருதி கேடுபிடிகள் செய்கிறார்கள்”
முகாம்களில் தங்கி இருக்கும் தாயகம் திரும்பியோர், அகதி கள் இவ்வாறு வருந்துகிறார் கள்.
முகாம்களில் தங்கி இருக்கும் இவர்களுக்கு நிவாரண உதவி கள் பல அளிக்கப்பட்டு வரு
கிறது. என்றாலும் இவர்கள் முகம் கொடுக்கும் விடயங்க ளில் பிரச்சனை ஈள் ஏற்படும்
போதோ, தங்களுக்கு அளிக் கும் நிவாரண -மறுவாழ்வு உத விகளில் சிக்கல் ஏற்படும் பேசி தோ அதிகாரிகளை அணுகி *னால் அவற்றை உடனுக்குடன் தீர்ப்பதில்லை அல்லது மறுக் கப்படுகிறது என்கிற குறைகள் பரவலாக உண்டு.
 

D6)rta
-air
டாவடித்தனம் காட்டுவதா ?
என்று பிரித்து பேசி இந்த அய் பாவி மக்களுக்கு துன்பம் தரு வதால் ஒருவரை ஒருவர் வெறு ப்போடு நோக்கும் நிலையை
உருவாக்கி வருவது தற்போ தைய நிலைமைக்கு சிறப்பான
தாக இல்லை."
ஈழ விடுதலைக்கு இருக்கும் ஆதரவையும்,போராளிகளுக்கு இங்கு வழங்கும் மரியாதையை யும் சீர் குலைக்கும் வகையில் சில விஷமிகள் இம்மாதிரி விரும் பத்தகாத செயல்களை செய்கி றார்கள். ஒன்றும் தேரியாத எ து வும் முடியாதவர்களாக இருக்கின்ற"மக்களுக்கு துன்மங்
களூை யு fíh, சிரமங்களையும் கொடுத்துவருகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் இதை தடுக்க முயலவேண்டும் என்பி தோடு முகாம் அதிகாரிகள்
இவர்களை இனங்கண்டு அம்
புறப்படுத்தவேண்டும். இவர் களால் ஏற்படக் கூடிய பிரச் சனைகளை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுப் ப் தோ டு தாயகம் , திரும்பியோர், அகதி கள் நலனில் அக்கறைக் கொண்டு இரக்க சிந்தனை யோடு இவர்களுக்கு உரியம் பாதுகாப்பு வழங்கவேண்டும்.0
ம் அதிகாரிகள் அனுதாபம்
ார்கள் இல்லையே
அதிகாரிகளிடம் சேன்று சுய "மாக பிரச்சனைகளைத் தீர்த் துக்கொள்ள முடியாத பட்சத் தில் இம்மக்களுக்காக சேவை சேய்யும் அமைப்புகள், சங்கங் களை அணுகி அவற்றின் மூலம் தீர்க்க முயற்சிக்கிறார்கள்.
சில வேலைகளில் முகாம்க
ளுக்கு மந்திரிகள், சட்டமன்ற
உறுப்பினர்கள் கட்சி பிரமுகர் கள் வரும் போது அவர்களிடம் மனுக்கள் கொடுக்கிறார்கள். அ.ர்கள் அதிகாரிகளுக்கு தெரி வித்து வலியுறுத்துக்கிறார்கள்.
ஆ ன எ ல் அதிகாரிகளோ
அதைப்பற்றி சட்டை செய்வ
தில்லை சங்கங்களிடம், மந்திரி முதலானவர்களிடம் சென்றதற் ாகவே மேலும் கெடுபிடிகளு டன் நடந்துக் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். "நீ
யாரிடம் போனால் என்ன ? நாங்கள் செய்வதைத்தான் செய்வோம்" என்று அதிகாரி
கள் தெரிவிப்பதாக வேதனை யுடன் தெரிவிக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தின ரின் சிங்கள குண்டர்களின் கொடுமைக்கும் கொலைவெறிக் கும் பயந்து, பிறந்த மண்ணைத்
வோ
துறந்து எல்லாவற்றை இழந்து இங்கு வந்திருக்கின்ற இம்மக்க *ளுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டியது அ  ைன வ ர து
SLa).
ஜனநாயகத்தில் ஒவ்வொரு வரும் தங்கள் குடியியல் உரி மைகளைப் பெற்றுக் கொள்ள உரிமை உண்டு. அந்த உரிமை களைப்பெற தங்களுக்கு சேவை யாற்றி வரும் அமைப்புகள், சங் கங்களை நாடவோ அல்லது சம் பந்தப்பட்டவர்களை அணுகி அவர்கள் மூலமோ-அமைப்பு களை உருவாக்கிப் போராட
ஜனநாயகயுரிமைய முண்டு
இந்த உரிமைகளுக்காக சட் டங்களே இடம் கொடுக்கும் போது இவற்றை பயன் படுத்து வதற்காக அதிகாரிகள் சம்பந் LT "G3FT 6OPJ அவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவி களை மறுப்பதோ அவர்களை
பழி வாங்குவதோ, அவர்கள் மீது கேடுபிடி காட்டுவதோ ஜனநாயகத்திற்கும், மனிதா
பிமானத்திற்கும், மனித உரி மைக்கும் புறம்பானதும், வேத னைப்படத்தக்கதுமாகும் ெ

Page 4
அகதிகள்
சொன்ன துயரக் கதைகள்
ரிேயதாஸ் யோசப்பின், என்ற பெண்மணி. வயது 33. இவருக்கு ஐந்து குழந்தைகள் ஒரு ஆணும் நான்கு பெண்க ளுமாகும். இவர்சொன்ன துன் பக்கதை:
நாங்கள் மன்னார் பேசாலை 8-ம் வட்டாரத்தில் வசித்துவந் தோம். எனது கணவர் பெயர் அந்தோனி மரியதாஸ் பெரேரா (மறு பெயர்: ஆபரணம்) அவ ருக்கு வயது 40. கடற்றெழில் செய்து வந்தார்.
2.2.85 அன்று காலையில் தான் சிங்கள இராணுவம் எங் கள் ஊரை சூழ்ந்துக் கொண் டது. சில இராணுவ வீரர்கள் எனது கணவனை அழைத்து, தென்னை மரத்திலேற்றி இள நீர் பறித்துக் குடித்தார்கள்.
குடித்து முடித்து விரட்டி விட்
டார்கள்.
எனது கணவர் ஒரு வீட்டுக் குள் சென்று ஒளிந்துக் கொண் டார். ஆனாலும் அவர்கள் விட வில்லை. வீட்டுக்குள் புகுந்து அவரை இழுத்து வந்து துப் பாக்கியால் சுட்டு கொன்றார்
56.
கணவரின் உடலை இரா ணுவ லாரியில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரியில் ஒப்படைத் தார்கள். எங்களிடம் உடலை பெற்றுக்கொள்ள விரும்பினால் எனது கணவர் பயங்கரவாதி என ஒப்பமிட வேண்டும் ஒரு பாரத்தை காட்டினார்கள். எனது கணவரின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் சொன் னபடி ஒப்பமிட்டு உடலை பெற்று அடக்கம் செய்தோம்.
அதே தி ன த் தி ல் அதே வேளையில் எனது கணவரின் தங்கையின் கணவர் அந்தோ னிச் சாமி எமிலியான்ஸ் அவர் களையும் இராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிந்தேன்.
மேலும் அதே நாளின் ஆனந் தன் எள்பவரையும், இன்னொ ருவரையும் இராணுவம் சுட்டுக் கொன்ற செய்தியையும் கேள் விப் பட்டேன்.
இதற்கு மேல் அங்கே இருக்க எங்களுக்கு மனம் துணி ய வில்லை. இரு தினங்கள் கழித்து 24-2-85 அன்று பகஸ் 2 மணிக்குதலைமன்னாரிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு இராமேஸ்வரம் வந்தடைந்து இங்கே அகதியாக இருக் கி
றோம்.
2
*நான் காந்திய இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்தேன். காந்திய இயக்கம் எனக்கு பல உதவிகள் அளித்திருந்தது. பின்னால் நான் அந்த இயக் கத்தை விட்டு ஒதுங்கி விட்டா லும், காந்திய இயக்கத்திற்கு இராணுவத்தால் சோதனை வந்த போது நானும் பாகிக்கப் பட்டேன். என்னையும் தேடிப் பிடித்து பல அட்டூழி யங்கள் செய்தார்கள். இதனால் நான் எனது வீடு, வாசல், எல் லாவற்றையும் இழந்தேன். இனி அங்கு வாழவே முடியாது என்ற நிலையில் இங்கு அகதி யாக குடும்பத்துடன் வந்து சேர்ந்தேன்.
இவ்வாறு ஆர். எஸ். பிரதர் ஸ்டீபன் என்பவர் தெரிவித் தார். 41 வயது நிரம்பிய இவ ருக்கு மனைவி,ஒருமகனும், மக 'ளும், ஒரு மருமகளும் உண்டு.
இவர் மலையகத்தில் காவத் தை பாவத்தை தோட்டம் நம் பர் 1யில் பிறந்தார். 18ஆண்டு கள் அதே தோட்டத்தில் வாழ்ந்து பின் 7 ஆண்டு கள் வெளியூரிலும் வாழ்ந்து வந்தார். பிறகு 1977 வன் செ ய லில் பாதிக்கப்பட்டு
 

D 85
மறுவாழ்வு
கொழும்புக்கு சென்று வத் தள்ை என்ற பகுதியில் வாழ்ந் தார். 1979யில் ஏற்பட்ட கல வரத்தைத் தொடர்ந்து-1981ம் ஆண்டு-தமிழர் பிரதேசத்தில் சென்று குடியமர்ந்தால் ஓரள விற்கு பிரச்சினை தீரும் என எண்ணி வவுனியாவில் செட்டி குளம், பாவற்குளம் என்ற ஊரில் சென்று குடியேறினார்.
*அங்கும் பிரச்சனை விட்ட பாடில்லை. யாரைச் சொல்லி நொந்துக் கொள்ளவது? இவ் போது அகதிகளாக இங்கே
வந்துவிட்டோம்" என்று துய
ரம் தோய தெரிவித்தார்.
3
"எனது மைத்துனர் பெயர் மேராதாசன். அங்குள்ள சென் அனால் ரோமன் கத்தோலிக்க கோவிலில் தினமும் அவர் தங் குவது வழக்கம்.
8-1-85 அன்று காலை கோ யிலை இராணுவம் சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோ கம் செய்தது. இதில் எனது மைத்துனர், இன்னும் பலர் பலியானார்கள். இதில் கோ வில் பாதர் மேரி பாப்ரியன் என்பவரும் எட்டு வாலிபர் களும் ஒரு வயோதிபப் பெண் ணும் அடங்குவர்.
இவர்கள் விடுதலைப் புலிக ளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள்
தமிழர்கள் என்றே இராணுவத்
迁
வெளிவந்து விட்டது
வண்ணச் சிறகு கவிதைகள்
6T 6U 6mo 3 er sur 7 - 5 O
கிடைக்குமிடம் : LAD6JD Gao Spy F Liguessid
12, பஜணைக் கோயில் தெரு, புலியூர் புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024,
தினர் கண்டபடி சுட்டுக்கொன் றனர்.
பின் பலியாகி இறந்தவர் களின் உடலை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று விட்டு பின் ஒப்படைத்துவிட்ட னர்.
ஆனால் பாதர் உடலை மட் டும் கொடுக்க வில்லை. அவ ரைக் கொல்ல வில்லை என்பது அவர்கள் வாதம்,
ஆனால் அவர் இறந்ததற்கான ஆதாரமும் உண்டு. அவரின்
அறையில் சுட்டு இழுத்துச் சென்றதற்கான அடையாள மாக இரத்தம் தோய்ந்துக் காணப்பட்டது.
இப்படி பல சம்பவங்கள்கொடுமைகள் அங்கு நடப்ப தால்தான் நாங்கள் இந்தியா வுக்கு வந்தோம்.”
இராசப்பு பூலோக சிங்கம் என்பவர் இதை தெரிவித்தார். இலங்கையில் கோட்டை மன் னாரைச் சேர்ந்த இவருக்கு மனைவியும், 2 மகள்களும், 2 மகள்களும் உண்டு.
-பேட்டி கண்டு எழுதியவர்
6Tub. CLEDITé5 sur
A dA ag

Page 5
மே 985
மே தினச் சிந்தனைக்கு :
உலகம் எங்கித உழைப்போர்
ஒற்றை நெற்கதிர்
Clf முதல் தேதி மே தின விழா உலகெங்கினும் கொண் டாடப் படுகிறது. மே விழா -வண்ணச் சிறகு. சில நாடுகளில் தேசிய திரு,
நாளாகவும் இன்னும் சில நாடு களில் உரிமைக் குரல் 6ாழுப்புப் தினமாகவும் தொழிலாளர்கள் இத்தி:ைத்தை கொண்டாடுகி றார்கள்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்னும் அடிப்படை உரிமைகளை முன் வைத்து அமெரிக்க உழைக்கும் வர்க்கம் போராட்டத்தில் இறங்கிய சம் பவத்தை நினைவு கூறுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.
அன்று இந்த கோரிக்கை களை முன் வைத்து போர்க் குரல் எழுப்பிய அமெரிக்க தொழிலாளர்கள் ஆளும் வர்க் கத்தின் அச்சுறுத்தலுக்கு பெரி தும் ஆளாகியது என்றாலும் இ ன் று தொழிலாளர்களின் வேலை, வேலை நேரம், ஊதி யம், மேலதிக நேர வேலை
ஊதியம் ஆகிய அடிப்படை இவன், . . . . ஃஏகுே அ ன்  ைற ய உதயக் கதிர்வீச்சு அமெரிக்க தொழிலாளர்களின் உலகைத் தழுவு முன் தியாகமே அடிகோலயுள்ளது
உழைக்கச் செல்வான் என்பதை மறக்க முடியாது.
O நம்நாட்டில் தொழிலாளர்
களுக்கு மே தினம் விடுமுறை '• ፡'ስதினமாக இருக்கிறது. ஆனால்
உழைப்பு உதிர்க்கும் அனைத்து மட்டத்திலுமுள்ள வியர்வை ஊற்றில் தொழிலாளர்க்கும் சம்பளத் பண்ணை வயல்களை ਪੰਡਤੇ தின o- -oï , . Lf}母「@5 ல்லாதிருக்கிறது. ஒரு தேசிய விடுமுறை தினமாகவும் பசிவிழிகள் இத்தினம் கடைபிடிக்கப்படுவ
- ஐரோப்பாவில் இயந்திரப்
O புரட்சி தோன்றியதால் வேலை
யில்லாத் தி ன் டா ட் ட ம் வேலைப்பளு கூடியதால் ஆத்
பண்ணை முற்றத்தில் கிரமடைந்த தொழிலாளர்கள் ஒட்டிய வயிறோடும் இயந்திரங்களை உடைத் துத் ஒற்றைக்கால் தவமிருந்து தள்ளினார்கள், ஆ னா ல்
p «7 காலப்போக்கில் நிலைமை மாலி பெற்ற தென்னவோ List. இயந்திரப்புரட்சிக்கு ஈடு ஒற்றை நெற்கதிர் தான் கொடுத்து, தொழிற்சாலை களை கட்டி வளர்த்து, உரிமை களையும் பெற்றுக் கொண்ட
 
 

ணும் மேதின விழா ! உயர்வுக்கு சூளுரைப்போம்!!
னர். பலமான தொழிற்சங்க இயக்கங்களை கட்டி வளர்த்த தன் மூலமாகவே இச்சாதனை யைப் புரிய முடிந்தது.
" ஆனால் நம் நாட்டிலுள்ள நிலமை முற்றிலும் மாறுபட்ட தாய் இருக்கிறது. காங்கும் வேலை நிறுத்தங்கள். இத னால் கோடிக்கணக்கணக்கான உழைப்பு தினங்கள் விரயமாகி றது. கதவடைப்புகளால் நிறு வனங்கள் மூடிக்கிடக்கின்றன: அரசாங்கத்தால் இவைகளை தீர்த்து வைக்க முடியவில்லை லட்சக்கணக்கான தொழிலா ளர்களுக்கு தொழிற்சங்கங்களில் சேருவதற்கு வாய்ப்பில்லை. S?(ugi 35ðAD (Unfair abour Practice) தொழில் நிறுவனங் கள் அனைத்திலும் காண முடி கிறது.
நாடு சுதந்திரம் பெற்று 37 ஆண்டுகள் உருண்டோடி விட்
செ. கலியபெருமாள்
டன. ஆனால் நமது தொழி லாளர்களோ 'இதுதான் சுதந்
தரமா' எனறு ஏக்கமுறுகின்ற -விரக்தி மனப்பான்மை கொ ண்டுள்ளனர். ஐரோப்பாவில் இயத்திரப் புரட்சியை கண்டு ஆத்திரமடைந்த தொழிலாள்ர் கள் இயந்திரங்களை நொறுக் கித்தள்ளிய நிலை யி ல் நமது தொழிலாளர்கள் இன் 50 மும் இருந்து கொண்டிருக்கிறர்கள். தொழிற் சங்கங்கள் பலங்குன்றி யும் பிளவுபட்டும் காணப் படுகின்றன.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு
பொது வேலை நிறுத்தங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. நம் நாடு நமது அரசு நமது இனம் என்ற கோஷங்கள் வள ர்ந்து விட்ட "நிலையில் பொது வேலை நிறுத்தங்கள் நடந்தால்
வெகுஜன ஆதரவைப் பெ) முடிவதில்லை. வி டு த லை ப்
பெற்ற இதர ஆசிய நாடுகளிலும் இதே நிலையைத் தான் கான முடிகிறது. எனவே தொழிற்சங்
தரப்பி
கங்கள் புதிய அணுகுமுறையை பின்பற்றியாக வேண்டும், இத் தகைய புதிய அணுகுமுறையை தொழில் சொந்தக் காரர்களும் கூட பின்பற்ற வேண்டும். முத் தரப்பிற்குமிடையே விரிசல்கள் போக்கப் படல் வேண்டும்.நாட் டின் ஒட்டுமொத்த நலன் கருதி இப்புதியஅணுகுமுறையை முத் னரும் பின்பற்ற நடவ டிக்கைகள் மேற்கொண்டால், நிச்சயமாக பி ர ச் ச  ைன க ள் அதாவது தகராறுகள் குறைந்து முத்தரப்பினரும் நலன் பெற வாய்ப்புகள் உண்டு.
நமது நர்ட்டில் அரசியல் கட் சி க ளி ன் ஈடுபாடுகளிலிருந்து தொழிற்சங்கங்களை விடுவிக்க பிரயத்தனப்படுவது வீண் முய ற்சியாகும். எவ்வித காழ்புணர் ச்சியுமின்றி தொழிற் சங்க ங் கள்ை ஊக்குவிக்க-பலப்படுத்த அரசும் தொழில் சொந்தக்காரர் களும் அக்கரை செலுத்தவேண் டும்.
இதே போல் கலப்பு பொரு ளாதார அரசியலையும் ஜனநா யக கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாட்டில் வர்க்கப் போராட்டம் என்னும் வலையத்திற்குள்ளேயே சுற்றி வந்து கொண்டிருப்பதில் விவே கமான செயல் அல்ல என்பதை தொழிற்சங்க இயக்கங்கள் புரிந் து கொள்ள வேண்டியதும் அவ சியமாகும்,
ஒரு ஜனநாயக நாட்டில் தொழிற்சங்கங்களைபரவலாக்கி -மேற்கத்திய நாடுகளில் உள் ளதுபோல் தொழிற்சங்கங்களை பலம் பொருந்திய இயக்கங்க ளாக ஆக்க அனைத்து சாத் திய கூறுகளும் இருப்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அரசு, தொழில் சொந்தக்கா
ரர்கள், தொழிற்சங்கங்களுக்கி டையே உள்ள போட்டிகளில்
தொழிற்சங் 5ங்கள் முதலிடத் தை எட்டிப் பிடிக்கக்கூடியவ  ை:பில் நாட்டில் உள்ள அனை த்து தொழிற் சுங் க ங் க ரூ ம் ஆராய முன் வர வேண்டுமென் பதே இம் மேதினத்தில் நாம் விடுக்கும் செய்தியாகும். O

Page 6
நாயகம் திரு
இன்று இந்தியாவில், தாய கம் திரும்பியோர்களும், அகதி களும் ஐந்துலட்சத்திற்கும் அதி கமானவர்கள் இருக்கின்றனர். இப்படி இவர்கள் நாடு கடத்தப் படுவதின் காரணங்கள் இது வரை தெளிவாக கிடைக்க வில்லை. ஆயினும் இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரிந்து கொண்டே வரு கின்றது.
இவர்கள் இப்படிப் பட்ட
துன்பத்தில் வாடுவதும், இதி லிருந்து விடுபடவும், தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சனை களைத் தீர்த்துக் கொள்ளும் வழிகளைக் காணவும், தங்க எரின் எதிர் காலத்தை நிர்ண் யிக்கும் வகையில் வழிவகை களை அமைத்துக் கொள்ளவும் இவர்கள் மீது அக்கறை கொண்டுள்ள தனி நபர்கள் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களின் உதவிகளை எதிரி பார்ப்பது தெள்ளத் தெளிவாக விளங்கு
கிறது.
இம்மக்களின் 33 il -plaħ filநிலைகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி Fu Glif கள் இம்மக்களின் பொருளா தார வாழ்க்கையை மேம்படுத் தி, வாழ்க்கை நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க முற்படு கிறார்கள். ஆனால் இம்மக்க எளின் இவ்விதமான சூழ்நிலைக் குக் காரணங்கள் என்ன, எந்த சூழ்நிலை இவர்களை இந் நிலைக்கு தள்ளியது, இவர் களின் துன்பங்களுக்கான கார ாைம் என்ன என்றும் ஒரு முழு மையான ஆய்வை செய்து பார்க்காமல் விட்டு விடுகிறார் ஆள் என்பதுதான் விளங்கிக் முடியாமளிருக்கின் והם 51"ח55E) றது.
மனித சமுதாயம் என்பது முழு உருக்கொண்ட ஒரு பொருள் அல்ல; மாறாக பல அங்கங்களைக்கொண்ட அதன் சூழ்நிலையில் பலவித சக்தி களினாலும், பலதரப்பட்ட உள் முரண்பாடுகளின் அழுத்தந்தா லானது அதன்மீது செலுத்தப் படும் அழுத்தங்களையும் தாங்
மக்கள்
கிக்கொள்ளும், இப்படிப்பட்ட பல சக்திகளுக்கிடையே ஒரு சம நிலையை உருவாக்க எடுக் கப்படும் முயற்சிகளின் பலன் களை உடனடியாகவோ, கால ம் கடந்தோ கண்டு கொள் |ளும், நாம் பேசிக்கொண்டிருக் கும் இச்சமுதாயத்திற்கு இப் படியான எல்லா பல ைகளும் நன்மையைத் தந்து விடுவது அல்ல அல்லது ஏற்றுக்கொள் எப்பட்டு விடுவிதும் அல்ல. ஆகையினால் தான் தற்காலிக மாக இப்படி நடைபெறும் மாற் றங்கள் அதன் எதிர்காலத் திற்கு பாதகமாகவும், அழிவுக் கான ஒரு செயலாகவும் இருக்
ஒண்டுவதற்கு ஓர் இடம் தான் வழியைக் JE || GGSETITL), 6
தாயகம் திரும்பியோர்.
கும் என்பதை தெரிந்து கொள் வது அதி முக்கியமானது என் பது குறிப்பிடப்படுகின்றது.
ஆகையினால் தான் இப்ப டிப்பட்ட அல்லறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முயலும் அனைவருக்கும் நாம் ஒரு எச்சரிக்கையை விடுவிக்க விரும்புகிறோம். அத்தோடு இந்த மக்களின் இந்நிலையி ஆறுக்காக பலதரப்பட்ட T ETங்களைக் கண்டறிவதும் இவர்களின் எதிர்சால நடவ டிக்கைகளை தீர்மானிப்பதிலும் க்வனம் செலுத்தப்பட வேண் டும் என்பதை திடமாக கூறு கிறோம்.
ஆகவே(இம்மக்களுக்கு உதவி
 
 

மறுவாழ்வு
rúīEuEAL
முகமாக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் இவர் களின் இந்த மணிதாபிமான மற்ற சங்கடங்களுக்கான மூல வேர் என்பது என்ன என்று கண்டுப் பிடிப்பதுவும் அதைக் களைய முன்வைக்கச் சட்டிய
மூல மருந்து என்பதையும் கண்டு பிடிப்பதே கடைசி நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த மனிதர்களின் உரிமை கள் பற்றிய பிரச்சினைகளை வெளிக்கொரைார வேண்டும், இப்படிப் பட்ட அவல நிலைக் குள்ளாக்கப் பட்ட இம்மக்க
கிடைத்துவிட்டது. உண்டிக்குத் ாதிர்காலத்தை எண்ணியேங்கும்
(நீலகிரியில்)
எளின் இந்நிலைக்கான மூல காரணங்களை தெரிந்துகொண் டிருக்காளிட்டாலும் அவர்கள் இம்மக்களின் துன்ப, துயர
பரிதாப நிலையை கானாமல்
இருக்க முடியாது; ஆகவே தான் எந்த ஒப்பந்தம் அவர் களைக் கொண்டு வந்ததோ அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உரிம்ைகளைப் பெற்றுக்கொள் வதில் ஆர்வம் காட்டுகின்ற னர். தாயகம் திரும்புவோர் களுக்கான ஒப்பந்தங்களின்படி இவர்களுக்கு பல உரிமைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை களைப்பெற்றுக்கொள்வது அல் லது வழங்குவது பொருத்தமா கும்,
si-e-
தாயகம் திரும்புவோருக்கு கொடுக்கப் பட்டுள்ள உரிமை கள் தாயகம் திரும்புவோர் ஒப் பந்தப்படி அறிவிக்கப்பட்டவை யாகும் என்பதும், இது மனித சமூகத்திற்கு தேவைப் பட்ட வைகள் என்பதும் இது குறிப் பிட்ட ஒரு சிறுபான்மையின ருக்கு மட்டும் தேவைப்பட்டது அல்ல என்பதுவும் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும். இந்த உரிமைகள் பெரியளவில் மறுக்கப்பட்டிருக்கும் தறுவா யில் அவைகளுக்காக போராடி வதுதான் முறையானதாகும். இப்படிப்பட்ட போராட்டங் கள் சமூக அரசியல் நிலைபாடு களிலிருந்து விலகி நிற்க முடி யாது. இப்படிப்பட்ட விசித் திரமான இந்திய சமூக அரசிய லமைப்பில் சர்வதேச சாதிய அமைப்புகளுடன் பின்னப்பட்
நிர்மலன்
டதாகும், தலைமுறை தலை முறையாக பாதுகாக்கப் பட்டு நிறுவன மயமாக்கப்பட்டு அரசி னால்கட்டிக்காத்துவரும் நிலை யிலும் கூட இப்படிப் பட்ட மோதல்கள் கானக் கூடியதா யுள்ளது.
இது சிறுபான்மை இனத்த வரின் தார்மீக உரிமைகளுக் கான கோரிக்கைகளை மறுப்ப தாகாது. ஆனால் இவ்வகை யான உரிமைகள் கோரப்படும் போது ஏற்படும் மோதல்கள் எால் ஏற்படும் பலாபலன் கள் பற்றியே இங்கு பேசப்படு கின்றன. தற்போதுள்ள சறக அரசியல் அமைப்பின்படி இப் படி பெறப்படும் உரிமைகள் முழுமையான நிலையிலிருந்து பார்க்கையில் உதவிகள் பெற்ற ஒரு சமூக தோற்றத்தைக் கொடுக்கும்.
இப்பெரும் பிரச்சினை தீர்க் கப் படுவதற்குப் பதிலாக சரி கங்களின் ஒருமைப் பாட்டை கட ந் த 20 வருடங்களாக குலைத்து விட்டது.
இந்த பிரச்சினைப் பற்றிய

Page 7
நமது ஆய்வு நடைமுறைப் படுத்தும் போது அவைகளுக் கிடையே சிக்கல்களை எ தி ர் நோக்கும் இரண்டு தீர்வுகளை களை முன் வைக்கிறது.
இவர் க ஸ் இந்தியாவில் குறைந்த பட்ச தாராதரத்து டன் வாழ்வதற்கு வகை செய் பும் வகையில் இந்த ஒப்பந்தங் களில் தொழில், தொழில் கடன், வீட்டுக் கடன் மற்றும் கல்வி போன்றவற்றில் முன்னுரிமை கள், சலுகைகள் போன்ற உத் தர வாதம் அளிக்கப்பட்டுள் ளது. ஆனாலும், இந்த உதவி கள் இம்மக்கள் வாழ்ந்த வாழ்க் கையைத் துறந்து - நிரந்தர தொழின்ல வி ட் டு - வாழ்ந்து பிறந்த "தாய்' நாட்டை விட்டு இந்தியா போகத் தீர்மானிக் கும் ஒரு உங் து சக்தியாக
ன் தாஸ்
பய ன் படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் இந்த வகையான மறு வாழ்வுத் திட்டத்தில் திருப்தி படையாத பட்சத்தில் தங்கள் தாய் நாடு'க்கு திரும்பிப் போக முடியாமலும் இருக்க வழி செய் பும் தந்திரோபாயமும் ஆகும். மேலாக ஒரு அரசியல் பிரச் சனை என்பதையும் மழுங்க டிக்க வைப்பது ஆகும்.
இம்முயற்சி இம்மக்களுக்கு திருப்தி தரக்கூடிய வகையில் மறுவாழ்வு அளிக்கவில்லை. என்பது ஒரு புறமிருக்க, இவ் வகையின மறுவாழ்வு திட்டங் கள் உள்ளூர் மக்களிடையே பொறாமையை ஏற்படுத்தியுள் ஒளது. ஏனென்றால் உள்ளூர் மக்களுக்கு மறுவாழ்வு உதவி கள் அளிக்கப்படவில்லையே.
ஆகையால்தான் நாம் முன் கூறிய தீர்வுகள் |L ஒன்று இப்படிப்பட்ட விசேட சலுகைகள் நிறுத்தப்படவேண் டும் என்பதும் அவர்கள் நீதி கேட்டு போராடுவது தடை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்போது தான்
s
உண்மையாகவே அவர்கள் தங் கள் நிலைப்பாட்டை வெளிக் கொணர்வதற்கு தேவை ஏற் படும். அதற்கேற்றவாறு அவர் களின் மறுவாழ்வுக்கான திட் டங்கள் அமைப்பதில் சக்தியை பயன் படுத்துவதிலும், அ ப் போதுதான் அவர்கள் ஒப்பந் |L உறுதியளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை பெறு வதில் உரிமையுள்ளவராவர்.
திரும்பிப் போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டி ருப்பினுங்கூட பல வழிகளில் இலங்கை அரசால் தூண்டி விடப்படும் அல்லது நடத்தப்
கொடைகா என்வில் மீண்டும்
விட்டார்கள். தாயகத்தில் இ கோடை கானலாகத்தான் இரு
படும் கலவரங்களால் இந்நாட் டுக்கு தாங்களாகவே ஓட்டம் பிடித்துக் கொண்டிருப்பதால் திரும்பிப் போக தயங்குகிறார் අාණ්ll.
இரண்டாவது தீர்வு இப்ப டிப்பட்ட சலுகைகளை வறு மைக் கோட்டுக்குகீழ் இருக்கும் அனைத்து இந்தியக் குடி மக்க ரூக்கும் வழங்குவது. இப்படிப் பட்ட நடவடிக்கைகள் சமூகத் திலுள்ள ஏ ற்ற தாழ்வுகளை கலைக்கவும், ஒருமைப்பாட்டை வள்ர்க்கவும் உதவும். இவ்வகை பான தீர்வுகளை நடைமுறை யாக்கும் பொழுது குறிப்பட்ட அளவு சக்தியை விரயமாக்க நேரிடும். இதனால் இது கற்பா
 
 

85
7
ாைாரியாத அல்லது H ᎬᏘlᏞமுறைக்கு ஒவ்வொத விடயமா கவும் தென்படலாம்.
இப்படி தங்கள் நாட்டிலி ருந்து குடிப்பெயர்ந்துகொண்டு வரப்பட்ட மக்களின் வாழ்க் கையை எப்படி சிறிது முன் தள் குளுவது அதற்காக பல நல் எண்
னங்கொண்டவர்கள் தங்கள் சக்தியையயும், கவனத்தையும்
செலுத்தி போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இவர்களின் இத் துனை முயற்சிகளுக்குப் பின் தும் அவர்களின் வாழ்க்கை மாறவில்லை; மாரவில்லை.
ஆகவே சம்பந்தப்பட்ட நபர் கள் சங்கங்கள், நிறுவனங்கள்
இவர்கள் உழைக்கத் தொடங்கி
இவர்கள் வாழ்வு என்னவோ க்கிறது
இயக்கங்கள் நிறுவனங்கள்
இயக்கங்கள் ஒன்று பட்டு இம் மக்களின் வெற்றிக்காக வேலை செய்வது
1 இன்று இலங்கையில் நடக்கும் இனக்கலவரங்களுக்கு அந்நாட்டு மக்களிடையே ஒரு மைப்பாடு கிடையாது. சாதீய சமய வாதங்கள் நிறுனப்படுத் தப்பட்டுள்ளதும் ஆகும்.
2. இலங்கை பில் இருந்து இந்தியாவிற்கு ருப்பப்பட்டு தாயகம் திரும்பியோர் என்று கூறிக்கொன்டு இந்தியாவில் அலையும் இத்தமிழர்களே இவ்
வகையான மொழிவாதத்தின் முதல் தாக்குதலுக்குள்ளான
வர்கள்.
ரிமைகள்
3. இந்த மனிதர்கள் யதார்த் தத்திற்கப்பாற்பட்ட ஒருஒப்பந் தத்தின் கீழ் கப்பலில் ஏற்றப் பட்டு இந்தியாவுக்கு அனுப்பப் படுபவர்கள் உன்மையிலேயே தங்கள் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் படு ப வர் கள் ஆவர்.
1. இதே சாதீய சமூக,சமய நிர்ப்பந்தத்தால் நாடு பெயர்த்து ஓடியவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பியது போல் இவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பிபோகும் தகைமை தற் போதய நெருக்கடிக்கான தீர்வி லேயே உள்ளது.
5. இப்படிபட்ட தீர்வுகளில் காண்ப்படுவது அவர்களின் தாய்ப்பூமி, பல அரசுகளாக அங் கிருக்கும் உற்பத்தி முறைக்கே ற்ற வகையில் அமைந்தால் அதி லும் மலைநாடுகுடிகள் என்பது வும் அந்த அரசின்கீழ் தாங்கள் அந்தாட்டின் குடி-கள் அந்: நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போக, அiர்கள் தேர்ந்தெடுத் உரிமையுள்ளவர்களா If
அப்படிப்பட்ட அரசுகள் ஒரு தேசீய யூனியனாக முறையான நிர்வாக வசதிக்காகவும், ஒருங் கிணைப்புக்கும், சந்தைப் படுத் தலுக்கும் ஏற்ற வகையில் அமை பப்பெறும்.
.ே இந்த வகையான தீர்வு கான வேண்டுமாயின் சம்பந் தப்பட்ட நபர்கள் ஒன்றோ அல் லது பல அரசியல் அமைப்பாக இருந்து தீர்வுக்கான இப்படிப் பு"L கோரிக்கைகளை வைப்ப தில் தகுதியுடையவையாகவும்
இயுக்க வேண்டும், அதே Gilli GDJETI Lussi இப்படிப் பட்ட
தீர்வு காண்பதில் தேசிய, சர்வ தேசிய சமூக சக்திகளை கண்டு பிடிக்கவும், ஒன்று சேர்க்கவும்
தகுதி வாய்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
இவ்விடயத்தில் அக்கரை
பள்ள, தகுதிவாய்ந்த, ஆர்வ முள்ள பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்கள் முயற் பில் ஈடுபட்டு இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு எங் களின் வாழ்க்கையை பூர்த்தி செய்ய முயற்சிப்பார்கள் என
ம்புகிறோம்.
占

Page 8
மக்கள் மறு
இலங்கையின் தேசிய இனச்சிக்கலும் மலையக மக்களும்
4 is
இலங்கையின் பூர்வீகத் தமிழ் மக்கள் தங்களுக்கென்று ஒர் அரசையும், அரசுக்குட் பட்ட ஒர் பூகோளப் பரப்பை யும் கொண்டிருந்தனர். அவ் வாறு ஓர் அரசும், அரசுக்குட் பட்ட பூகோளப் பரப்பும் மலை
யகத் தமிழ் மக்கள் ஒரு போதும் கொ ன் டி ரு க் க வில்லை. அவ்வாறிருக்கும்
போது மலையகத் தமிழ்மக்க ளை ஒரு தேசிய இனம் என்று எப்படிக் கூறமுடியும்? அப் படிக் கூறுவது என்றால் அது சுத்த அபத்தமாக இருக் காதா? அவர்களைப் பூர்வீகத் தமிழ் மக்களிலிருத்து பிரித்து
வைக்கும் துரோகத்தனமாக இருக்காதா?
இப்படித்தான் மலையகத்
தமிழ் மக்கள் ஒருதேசிய இனம்
6Tvörg) வாதிடுபவர்களைப் பார்த்து, எதிர்த்தரப்பினர் தம் கோபக்கனலை, DIT ffđặfu u வழிப்பட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இப்படி கேட்பது ஒன்றும் தவறு கிடை uUTğl. நாம் தர்க்கத்தைத் தொடர்வோம்
ஓர் இனத்தின் பூகோளப் uyü60u 6Tüuty. 6) 6IT Jugplü பது? அதன் அரசியல் எல்லை களை எப்படி வரையறுப்பது?
இன்றைக்கு 2000 வருடங் களுக்கு முன் பூர்வீகத் தமிழர் கள் தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் ஆவர். இத னை மகாவம்சம்" என்று சிங் கள இலக்கிய வரலாற்று நூல் கூறுகின்றது.
பூர்வீகத் தமிழர்கள் வடக்கு, வடகிழக்கிலும், சிங்கள மக்கள் தெற்கிலும் இலங்கையில் குடி யேறினர். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையில்
மிகத் தொடக்கக் காலத்தில் தொடர்பிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆனால் இரண்டு இனங்களும் இரண்டு வெவ்வேறு பூகோள சுற்றுச் சார்புகளைக் கொண்ட நிலப் பரப்பில் நிலைத்துப் போயின. அங்கே அவ்விலங்கள் உற்பத் தியின் வளர்ச்சிப் போக்கில் தத்தமது அரசுகளை நிறுவிக் கொண்டனர்.
பூர்வீகத் தமிழர்கள் யாழ்ப் பாணம், வன்னி ஆகிய இடங் களிலும் கிழக்குப் பகுதிகளி லும் தமது நிலப்பிரபுக் துவ அரசுகளை நிறுவினர். அவ் வாறே சிங்கள மக்களும் பல சிற்றரசுகளையும், கோட்டை (கொழும்பு) அரசையும் நிறுவி 6T爪。
இவ்விரு இனங்களும் ஒரே அரசின் கீழ் அ ப் போது இல்லை. ஒவ்வொரு இனமும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசு களைக் கொண்டிருந்தன. அவ் வவ் அரசின் வீச்சு எவ்வளவு பூகோளப் பரப்பைக் கொண்டி ருக்க முடியுமோ, அவ்வளவு பரப்பை பெ ற்றிருந் த ன. ஆனால் குறிப்பான ஒரு எல் லைக்கோடு அப்போது கீறப் பட்டிருக்கவில்லை. நிலப்பிர புத்துவ அரசு ஆதிக்கத்தின் வீச்சுக்கு ஏற்ப புதிய நிலப்
பரப்பில் தத்தமது இன மக்க ளைக் குடியேற்றுவது, குடி யிருப்புகள், கோயில்கள்,
கோட்டைகள், நினைவுச் சின் னங்கள், கலாச்சாரப் பதிவு கல் வெட்டுகள் ஆகிய இவற்றை உருவாக்கினர். இவையெல் லாம் அப்போதிருந்த நிலப்பிர புத்துவ அதிகாரத்தின் அதா வது அரசு எல்லைகளாகவிரிவாக்கத்துடன் நடந்தே றின. இலங்கையில் குடியேறிய இரண்டு இனங்களும் த த்

வாழ்வு
CD 8 as
தமது தகுதிகளுக்குஏற்ப இவற் றை நிகழ்த்தின. இந்த தகுதி அவர்களின் உற்பத்தி இயக் கப் போக்குடன் சம்பந்தம் கொண்டிருந்தன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே இவற் றைத் தீர்மானிக்கும் சமூகக்கார னியாக செயல்பட்டன. அப் போதிருந்த உற்பத்தி முறை அடிப்படையாக அமைந்தன.
இவ்விதம் செயல்பட்ட இர ண்டு இனங்களின் நிலப்பிரபுத் துவ அரசுகளும் தத்தமக்குள் அடிக்கடி சண்டை யிட்டுக் கொண்டன. அவை பெரும் போர்களாக வெளிப் பட்டன. அரசியல் எல்லைகள் விரிவாக் கம் செய்யப்பட்டன.
ஆக மொத்தத்தில் நிலப்பிர புத்துவத்திற்கு முந்திய வர லாற்றுக் காலக் கட்டத்திலும் இனங்களின் பூகோள எல்லை களைத் தீர்மானிப்பதில் உற் பத்திச் சக்திகளின் வளர்ச்சி தீர்மானகரமான பங்கை வகிக் கின்றன. அவ்வாறே நிலப்பிர புத்துவ அரசு நடத்திய யுத் தங்கள் அரசியல் எல்லையை வரையறுப்பதில் தீர்மானகர மான பங்கை வகிக்கின்றன.
மலை அரசி
முதலாளித்துவ சகாப்தம் தோன்றியதும் இது நிலப்பிர புத்துவ அரசியல் எல்லைகளை முதலில் உடைத் தெறிந்தது. குறிப்பிட்ட ஒரு இனத்தின் சிற் றரசுக்கு உட்பட்ட பூகோள எல்லைகளையும் உடைத்தெ றிந்தது.
காலனிய ஆதிக்கம் நிலப்பிர
புத்துவ அரசு எல்லைகளை உடைத் தெறித்தது மாத்திர மல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழுகின்ற பலநாடு களில் பூகோள எல்லைக்கோடு களை அப்புறப் படுத்தியது. தனது காலனிய ஆதிக்கத்தின் மையப்படுத்தப்பட்ட அரசின் கீழ் புதிய நாடுகளை சிருஷ்டித் தது. அவ்விதமே இலங்கையி லும் அது செயல்பட்டது.
இதனால் புதிதாக முதலா ளித்துவ உலகத்தில் பிர
வேசித்த நாடுகளில் மீண்டும் இனங்கள் தமக்குள் முரண் பட்டுக் கொண்டன. தங்களது பழம் பெருமைகளை, நிலப்பிர புத்துவ காலகட்டத்தில் தாம் பெற்றிருந்த பூகோளப்பரப்பை வெளிப்படுத்தி 'பாரம்பரிய பிர தேசம்" என்ற கருத்தை உரு வாக்கின. அவற்றுக்காக போ ரிட்டுத் தத்தமது தேசியங் களை" உருவாக்கிக் கொண் டன. இதற்கான உதாரணங் கள் வரலாற்றில் அநேகம் உண்டு.
தொழில் துறை, மூலதன வளர்ச்சி ஆகியவை குறிப் பிட்ட ஒரு இனத்தை முன்னுக் குக் தள்ளி விட்டபோது அவ்` வினம் இதர இனங்கள் மீது தமது ஒடுக்குமுறையைக் கட்ட விழ்த்து விடும் போது அங்கே
தேசிய இனக் கிளர்ச்சிகள் தொடர்ந்தன.
காலனிய ஆதிக்கத்திற்கு
உட்பட்ட நாடுகளில் முதலில் பல இனங்களும் ஒன்று கூடிக் காலனிய ஆதிக்கத்தை எதிர் த்து தேச விடுதலைப் போராட் டங்களை நடத்தின. அப்போது அந்த குறிப்பிட்ட நாட்டின் தேசிய இனச் சிக்கல்கள் பிர தான இடத்தைப்பெறவில்லை. ஆனால் நாடு சு த ந் திர ம் அடைந்ததும் மீண்டும் தேசிய இனச் சிக்கல்கள் தலை தூக் கின. ஒவ்வொரு இனமும் தத்
தமது நிலப்பிரபுத்துவ காலப்
பூர்வீக பூகோள எல்லை பற் றிப் பேசத் தொடங்கின. இதற்
குச் சான்றாக அப்போதிருந்த
அரசியல் எல்லைகளைக் குறிப் பிட்டன.
இவ்வாறாக வரலாற்றுக் கால கட்டங்கள் ஒவ்வொன்றும் தத் தமக்கே உரித்தான கிக்கல்கள் மனித குலத்தின் முன் நிறுத்தி யுள்ளன.
இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட இந்தியத் தமிழர்கள் 五 5U ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளனர். இவர்களுக் கென்று அங்கே ஒர் அரசு (நிலப் பிரபுத்துவ அரசு) இருந் ததில்லை. இவர்களுக்கு எனறு பூர்வீக (2000 ஆண்டு கால வரலாறு கொண்ட) பூகோளப் பிரதேசம் இல்லை. அவ்வாறெ னில் இவர்களை எப்படி இலங்
(10-ம் பக்கம் பார்க்க)

Page 9
Gam* 85
மக்கள் ட
இஆற்குத் இல்லங்
GIN 7: வண்டிக்கு வரு வதற்கு முன்னால் சக்கரம் பூட் டிய வண்டிகளை மாடுகளும் குதிரைகளும் தான் இழுத்தன.
அத்தனைக் காலமும் மாட்டு
வண்டிகள் குதிரைகள் தான் பொருட்களை ஏற்றிச் சென்ற
தோடு தபால் முதலான அர
சாங்க வேலைகளுக்கும் பயன் பட்டன.
அதே வேளையில் மலையும் மலையும் சார்ந்த தோட்ட புறங் களில் வே  ைல தளங்களில் இருந்து கொழுந்து மூட்டை களையும், விறகுகளையும் மற் றைய இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மலைகளி லும் கம்பிகள் தொடுத்து அவற் றின்மீது ாெருட்களை இழுத்து ଗ, as it 6dot; Gତ செ ல் லு ம் முறையை கையாண்டார்கள். இப்போதே இரு மலைகளை யும் இணைக்கிற பெரிய பாலங் களில் மாடுமில்லாமல், குதிரை யுமில்லாமல் மனிதனும் இல் லாமல் வண்டிகள் மாயமாய்ப் பறக்கின்றனர்.
ஆறுவண்டி நூறு சத்தம் அறுபத்தாறு ரெயிலு வண்டி ஏறுதடி நீலகிரி எவ்வளவு லேசாக
இந்த வண்டிகளில் பெட்டி கள் ஒன்றா இரண்டா? பல பெட்டிகளைப் பூட்டி கொண்டு லேசாக உயரத்தில் ஏறுகிறது. இறக்கத்தில்-பள்ளத்தில் இறங் குகிறது.
**G835Táj-s GSupG36) (85 Ir 3-ár
வரும் கொழுந்துக் கோச்சு
முன்னே வரும் சாமான் கோச்சியிலே. கண்டீகளோ என் சாமிய”
மோட்டார் வண்டிகள் வருவ தற்கு முன்னாலே (1904 ஆம் ஆண்டுதான் மோட்டார் இலங் கையில் புழக்கத்திற்கு வந்தன) முன்னாலேயே இலங்கையில் புகை வண்டிகள் வந்து விட் டன. மலை நாட்டில் இந்த வண்டி போக்குவரத்து ஆரம் பிக்கப்பட்டதே கொழுந்து ஏற் றுவதற்கும் தேயிலைப் பெட்டி களை துறைமுகத்திற்கு எடுத் துச் செல்வதற்குமேயாகும்.
பெரிய துரை காலத்திலே பேய் குதிரை சவாரி சின்ன துரை காலத்திலே fubunuh (8 ur Guo GSO AT*T(ö”
புகைவண்டி போக்குவரத் துக்கு பின்னால் தான் \பே0ாட் டார் வண்டிகள் பழக்கத்திற்கு வந்தன. م---ر
"பெற்றோல் டங்கி யேந்தி
வருகுதடி வந்து மோதி
புடும் ஒதுங்கி நட ஒரத்திலே
G8uor Luriř
இந்த விநோதமான வாகனத் தைக்கண்டு ஆரம்பத்தில் எல் லோருக்குமே பயந்தான் தூரக் கண்டாலே ஒதுங்கி ஓடுவர்,
*அடுத்திருக்கு டேசன் துடுக்கா நடந்து வாடி பிரைசு பெற்ற மவ துருமெயிறு ஏறி போவோம்"
முதல் முதலில் மலை நாட் டில் ஆரம்பிக்கப் பட்ட புகை வண்டி போக்குவரத்து தோட் டங்களில் பொருளாதாரத்தைப் பெருக்கும் நோக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. பின்னால் தான்மக்களும் பிரயாணம்செய் வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டன.

மறுவாழ்வு
"ஸ்டோரும் கட்டியாச்சு இஞ்சினிரும் பூட்டியாச்சு இளவட்டப் பெண்டுகளா
இலை பொறுக்க
வந்திடுங்கோ,
*ஆடுதய்யா இஞ்சின்னிரு அரைக்குதய்யா செம்பு
ரோதை ஒடுதய்யா வாருகளும் ஒழிஞ்சிருந்து பாருங்க ய்யா"
தேயிலை தோட்டங்கள் உரு வாக ஆரம்பகாலத்தில் தேயி லை பதனிடவோ அரைத்துக் தூளாக்கவோ சாதனங்கள் எதுவுமில்லை. குடிசை முறை யில் வாட்டமெடுத்து கரத்தால்
அரைத்து சலித் து தேயிலைத்
தூள் தயாரித்தார்கள்.
இலங்கையின் தே யி லை தொழிலின் சொல்லப்படும் ஜேம்ஸ் டெய் லர் தான் முதன் முதலில் எடுக் கப்பட்ட கொழுந்தை த ன து வீட்டு வராந்தாவில்-திண்ணை யில் உலர்த்தி பதப் படுத்தி தேயிலைத் தூள் தயாரித்தார். இவர்தான் தேயிலை அரைப் பதற்காக முதல் முதல் ஒரு கட் டிடம்-ஸ்டோர் (Factory) கட் டினார். இதன் பின்னால் தான் நவீன முறையில தே யி  ைல தொழிற்சாலைகள் அமைக்கப் பட்டு லட்சக்கணக்கான டன் ##နိ உயர்தர தேயிலைத்துள் தயாரிக்கப்பட்டு வெளிநாடு களுக்கு ஏற்றுமதிச்செய்யப்பட் டது. இந்தவகையில் 1867ம் ஆண்டில் முதல் முதல் ரூபா 58% பெறுமதியான 23 ராத் தல் தேயிலை இலண்டனுக்கு ஏற்றுமதியானது. இன்று அத னுடைய ஏற்றுமதி ஒரு வாரத் 35 லட்சம் கிலோவுக்கு மேலா கும். இன்று நாட்டின் பொரு ளாதாரத்தில் 3/5 பங்  ைக தோட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உற்பத்தியாகின்ற தேயிலையின் ஏற்றுமதி தான்
தந்தையென்று
பூர்த்தி செய்கிறது.
தேயிலை மட்டுமல்ல; ரப்பர் தோட்ட தொழிலும் ஆரம்பிக் கப்பட்டு அதுவும் தன்னிகரில் லாத அளவிற்கு வள ர் ந் து தேயிலையோடு ச ரி சமமாக ஏற்றுமதியானது குறிப்பிடத் தக்கது.
10
இன்று நாட்டின் தேவையை பொருளாதாரத்தில் முக்கால் வாசிப்பங்கை தோட்டத் தொழி லாளர்களின் உழைப்பே பெற் றுக் கொடுத்தாலும் தொழிலா ளர்கள் பெறுவதே குறைந்த கூலிதான். இந் நாட்டின் மற் றைய தொழிலாளர்களின் வரு மானத்தைக் பார் க் க மிகக் குறைவு தான். தொழிலாளர் களின் சம்பள முறைகளைப் பார்க்கும்போது மிகவும் வேத னைக்குரியது.
1919ம் ஆண்டில் பெரியகங் காணி முறையும், தொழிலாளர் களுக்கு இருந்த கடன்முறை யும் தள்ளுபடி செய்யப்ப்ட்டது 1921ம் ஆண்டு இலங்கை தேயிலை ரப்பர் தோட்டங்க ளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்காக இந்திய சர்க்கார் ஒரு ஏஜெண்டை நிய மித்தது. இ வ ர து பேச்சு வார்த்தை மூலம் 33 சதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னால் இந்த சம்பளம் 54 சதமாகக் உயர்த்தப்பட்டது. இடையில் தேயிலையின் விலை வீழ்ச்சி காரணமாக 44 ச த மா க க் குறைக்கப் பட்டது. 1923 ஆண்டில் இந்திய குடியேற்ற தொழிலாளர் சட்ட மூலம் குறைந்தபட்சக் கூலி நிர்ணயிக் கப்பட்டது. அந்த காலக் கட் டத்தில் தொழில் கட்டுப்பாடு இலாகா ஒன்றும் நிறுவப்பட் டது. பின் தொழிலாளர்களுக் காக 1931ல் தொழில் தகறாறு சம்பந்தப்பட்ட சட்டமும் 1935 இல் நஷ்ட ஈடு சம்பந்தப்பட்ட சட்டங்களும் அமுலுக்கு வந். g560T.
1944ல் சம்பள நிர்ணய சபைகள் தோற்று விக்கப்பட் டன. இதன் பின்னால் பல சட் படங்களும் தோன்றின. 1933க் குப் பின்னால் பல தொழிற் சங் களும் தோன்றி தொழிலாளர் களின் நலனுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் போராடி வரு கின்றன என்றாலும் தொழிலா ளர்களுடைய வாழ்க்கைப் பிரச் சனைத் தீரவில்லை.
(தொடரும்)

Page 10
மக்கள் பு
SQLitr60J jT sbb biIG
ஆசிரியர்: எம். எஸ். தியாகராஜன், விலை ரூ. 12-50
பக்கம் : 156
வெளியீடு
தமிழரசி புதிப்பகம்
10. சல்விவன் ஸ்கார்ட ன்லேன் மயிலாப்பூர் சென்னை-600 004.
இருட்டிலே ஒளி பாய்ச்சதிஐ உன்னத பணியை செய்ய வேண்டியவர்கள் இருட்டைப் பரப்பிக் கொண்டி ருக்கிற ஒரு சாராரின் இரண்டா வது முகத்தை வெளிச் சீழ் போட்டு காட்டுவதற்கெனவே எழுதப்பட்ட கதை தான் இலட்சுமணன் கிழித்தகோடு
குறிப்பிடுவது போல ஒஜியிலே இருட்டைப் பாய்ச்சிடும் டினி தர்களை இனம் காட்டுகிறார்.
இச்சிறுகதை தொகுதியிலே மேலும் ‘காதலி சொன்னகதை
நன்றி உணர்வு’, ‘சத்திரத்தில் ஓர் இரவில் "சினிமா ஆஒச* அந்தக் குழந்தை' 'வீட்டுக்கு விடு"-போன்ற பல சிறுகதை கள் இடம் பெற்றுள்ளன.
எதார்த்தத்தை கற்பனை கண்ணோடு பார்க்காமல் நிஜ
கதையம்சங்கள் சாதாரண மானவை என்றாலும் சொல்லு கிற பாணி சுவாரஸ்யமாக இருக்கிறது.
ଶ୍ମୀ ବ୍ୟାଣ୍ଟି கோட்டைகைளை
ஒளியிலே "
శర్థి மொழிகளில் வர்ணிக் குப் ள்முத்துக்குச் சொந்தக் கார்ரன"தாய் ஆசிரியர் வலம்புரிஜான் மதிப்புரையுடன் இத்ாகுப்பு விெளிவந்துள்
O
6f 651 பொன் விழா மலர் வெளியீடு: முனைவல்
് ട്ര. 19
200 பக்கங்கள்
பிரதிகளுக்கு சண்முகம் ஏஜன்ஸிஸ்
20, கோதண்டபாணித் இதரு, கும்பகோணம்-6 I300I.
*மனிக்கெரடி"- என்ற இலக் கியூ இதழ் தோன்றி 50 வரு ட்ங்கள் பூர்த்தியாகும் சூழலில் 'மணிக்கொடி பொன் விழா மலர்8 மிகச் சிறப்பான முன்ற
ழில் வெனியிடப்பட்டுள்ளது.
கலை இலக்கியூப் பரப்பில் *மணிக்கொடி" ஒரு தனி முத்தி ரையை பதித்துள்ளது. நவீன தமிழிலக்கியவரலாற்றில் மணிக் கெரடி ஒரு வரன் முறையான மதிப்பீட்டின் அத்தியாவசியம்கார்த்திகேசு சிவத் தம்பி; மணிக் கொடியின் இலக்கியக் கொள்கை - கோ. கேசவன்; தமிழ் இலக்கியப் பத்திரிகை உலகில் மணிக்கொடி - வே சிதம்ரம்;வரலாற்றுப் பொருள் முதல் பார்வையில் மனிக் கொடி சி. கனகசபாபதி G3 Tsip Lisa) கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:
*முனைவன்° ஏடு வெளி யிடப்பட்டுள்ள இப்பொன் விழா மலர் பாராட்டுதலுக்குரி யது. தமிழ் இலக்கியப் போக்கு களை அறிந்துகொள்ள முயற் சிப்போக்கு மிகவும் பயனுள்ஐ நூலாகும்
தேனி
 

மறுவாழ்வு
இலங்கை.
(8-ம் பக்கத் தொடர்ச்சி
இலங்கையின் தேசிய இனங்க ளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியும்?
முதலாளித்துவ சமூக ஒரு வாக்கத்திற்கு முந்தியதான வர லாற்றுக் கால கட்டத்தில் ஒரு இனம் தனக்கென பூகோலாடிரப் பையும், அரசியல் எல்லை களையும் கொண்டிருந்தால் மாத்திர்ந்தான் அது முதலாளித் துவ சகாப்தத்தில் தேசிய இன டிாக அங்கீகரிக்கப்பட முடியும் என்று சொல்லலாமா?
இப்படித்தான் இன்றையு இலங்கையின் தமிழ் தேசிய இன விடுதலைக்காகப் போரா டும் குழுக்கள் கருத்துக் கொண் டுள்ள்னர் மலையகத்தமிழ் மக் களுக்கு “பாரம் பரிய ப் பிர தேசம்" என்ற ஒன்று இல்லை ஏன்று கூறுவதன் பின்னரல் இந்த கருத் தேரட்டந்தான் மறைந்து கிடக்கின்றது. பாரம் டிரியப் பிரதேசம் ஒன்று இல் லாதவர்களை எப்படித் தேசிய இனமாக அங்கீகரிக்க முடியும்? ஏன்று வாதிடுவதன் அர்த்தம் வேறு என்ன?
வேறு ஒன்றுமல்ல. மார்க் ளியே சொற்றொடர்களையும், ஸ்டாலின் தேசிய இனவரைய றுப்பையும் அப்படியே அதன் சாராம்சம் புரியாமலேயே டியுன்படுத்துவதின் விளைவு தரன் இது. இல்லையெனில் இது ஒரு குட்டி முதலாளித்து வப் புரட்டல் வாதமாகும்.
ஸ்டாலின் தேசிய இனம் குறித் து எழுதுகையில் “வர லரற்று வழி வந்த மக்கள் தொகுதி என்று கூறுகின்றார் இந்த வரலாற்று வழி வந்த என்ற வாசகத்தின் சாராம்சம் என்ன? நிலப்பிரபுத்துவ வர லாற்றுக் கால கட்டத்தையா
இங்கு குறிப்பிடுகின்றார்?
இல்லைநிலப்பிரபுத்துவமோ ஆதற்கு முந்தியதான சமூக *அமிைப்பேச இங்கு அர்த்தமா காது. முதலாளித்துவ ' சமூக
அழைப்பின் ஊடாக வளர்ச்சி
மே 1985
யுற்று சகல வழிகளிலும், அரசி யல், பொருளாதார, கலாச் சார அம்சங்களைஉட்கொண்டு தனக்கென தனித்துவமான தன்மைகளைக் கொண்டு உரு வாகின்ற சமூக உருவாக்கம் ஒவ்வொன்றும் தேசிய இனமா கப் பரிணமிக்க முடியும். இம் டிடியான சமூக உருவாக்கம் நிகழ எடுத்துக் கொள்ளப்படும் கால கட்டந்தான் "வரலாற்று இவழி வந்த. என்ற வாசகத் தின் சாராம்சம். இந்த சமூக உருவாக்கம் எந்தக் களத்தில் நிகழ்கிறதோ அந்தம் பூகோள பிராந்திய மே அதன் தேசம். அது வேறு புல இனங் கள் வாழ்கின்ற நாடாகக்கூட. இருக்கலாம். உதாரனமாக மலேசியாவில் குடியேறிய சீன மக்கள் அங்கே தமக்கென ஒரு பூகோளப் பர்ம்பை கொண்டி ருக்கவில்லை. வியட்நாமில் குடியேறிய சீன மக்கள் அங்கே தமக்கென ஒரு பூகோளப் பர ப்  ைபs க் கொண்டிருக்க விலலை. இன்று இஸ்ரேலியர் கள் குடியேறியுள்ள பாலஸ் தினம் அவர்கலின் பூர்வீகப் பூகோளப் டிரப்பல்ல. அமெரிக் கரவில் குடியேறிய நீக்கிரோக் கள் அங்கே ஒரு பூகோளப் பரப்டிைகொண்டிருக்கவில்லை. எனினும் மலேசியாவில் குடியே றிய சீனர்கள், வியட்நாமில் குடியேறிய சீனர்கள், அமெரிக் காவில் குடியேற்றப்பட்ட நீக்கி ரோக்கள்,பாலஸ்தீனத்தில் குடி யேற்றப்பட்ட இஸ்ரேலியர்கள் எல்லோரும் தேசிய இன ம் என்ற அந்தஸ்தை எப்படி பெற்றார்கள்.
நிலப்பிரபுத்துவ சகாப்தம் அழிந்து முதலாளித்துவ சகாப் தம் தோன்றிய வரலாற்று கால கட்டத்தில் வெவ்வேறு நாடுக ளில் குடியேறிய, குடியேற்றப் பட்ட மக்கள், அந்தந்த நாடு களின் அரசியல் பொருளாதார சமூக கட்டமைப்பின் வளர்க்சிக் சொப்டி தாங்களும் புதிய சமூ இக் உருவாக்கமாக ஆனார்கள். இது காலனிக்குப் பிந்திய சமூக உருவாக்கங்களாகும். இ து நிகழ்வதற்கு எடுத்துக்கொண்ட காலம் மிக நீண்டதாக இல்லை ஆகவே மீண்ட கால வரலாறு இல்லை என்பதற்காக இந்த மக்கள் தொகுதிகளை தேசிய இனமென்று கூறாமல் விட
.6 Tዜnዟ?
(தொடரும்)

Page 11
D '85
u Désor of
(முதல் பக்கத் தொடர்ச்சி) தய்பித்து al J (Jüll jil
யாழ்ப்பாணம்,மன்னார்,காங் கேசன் துறை முதலான கரை யோர பகுதிகளில் வாழும் பூர் வீகத் தமிழர்கள் நினைத்தால் வின் சப்படகு மூலம் இந்தியா வந்து தஞ்சம் புக முடியும். ஆனால் இலங்கையின் நடுப் பகுதியில் வாழும் மலையகத் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவது என்பது மிகக் கடினம் மலையகப் பிரதே*த் திற்கு கடலெல்லை எதுவும் இல்லை. நூறு, இருநூறு மைல் களைகடந்துதான் கரையோரப் பகுTயிலுள்ள un Šr so, if it', யாழ்ப்பாணம் போன்ற இடங் களுக்கு வரமுடியும். இராணுவ குண்டர்களின் கொடுமைகள் - கெடுபிடிகளில் இது எந்தவகை யிலும் சாத்திய மில்லை. அப்ப டியே தப்பித்து வருவதென்றா லும் இவர்களின் ஏழ்மையும் வறுமையும், அறியாமையும் இடம் கொடுக்க தயாராக இல்லை.
இந்நிலையில் பஞ்சம் பசி யோடு அச்சத்திற்கும் உட் பட்டு வாழும் இம்மக்கள் ஆயி ரக்கணக்கில் இலங்கை கண்டி யிலுள்ள இந்திய துணைத்தூது வரகத்சிற்கு சென்று முறையிடு கின்றார்கள்; அங்குள்ள அலு வலர்களிடம் கதறி அழுது கண் னிர் வடிக்கும் நிலையை தின சரி பார்க்கலாம் என்று அங்கி ருந்துவரும் செய்திகள் கூறு கின்றன.
恩施加 அரசுக்குள்ள
e)
ஒப்பந்த அடிப்படையில் இந் தியா திரும்ப இருக்கும் 2 லட் சத்திற்கு மேற்பட்ட மக்களை காக்க வேண்டியது இந்திய அர சின் கடமை. ஆகவே உடனடி யாக இராமேஸ்வரம்-தலைமன் னார் கப்பல் போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என்று
பலர் அரசை கோரிவருகிறார் கள்.
கப்பல் போக்கு வரத்து இல் லாததால் வரவேண்டிய டர்கள் வந்துதங்கள் மறுவாழ்வை அமைத்துக் கொள்ளவோ. தங் கள் எதிர்காலத்திற்கு வழி ஏற்ப டுத்தி கொள்ளவோ முடியாத வர்களாக இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல; க ப் ப ல் போக்குவரத்து இல்லாததால், யாழ்ப்பாணம், மன்னார் முத லான இலங்கையின் உடப் பகு தியிலிருந்து பல மலையகத்தமி ழர்கள் (இந்திய வம்சாவழியி னர்) விசை படகுகளின் மூலம் இங்கு வந்து தஞ்சம் புகுந்துள் ள0ர். இதனால் இவர்கள் ஒப் பந்தப்படி பெற வேண்டிய உரிமைகளையும், மறுவாழ்வுத் திட்டப்படி பெற வேண்டிய சலுகைகளையும் இழந்து அகதி கள் அந்தஸ்திலேயே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
915,656TS வந்ததால்.
ஒப் பந்தப்படி நா ங் கள் இங்கு வந்திருப்போமானால் எங்க ஆக்கு வேலை வாய்ப் , لذت رتی-رد Iذر مسا5 5:ihس از را. بر Ir 2 (6 போன்றவைகளை இந்த அரசு கொடுத்திருக்கும் இப்போது அகதிகளாக தஞ்சம் புகுந்ததி பால் வாழ்க்கைச் செலவுத் தொகை, இருப்பிடம் மட்டுமே அரசு தருகிறது. இப்படியே எந்தன்ை நாட்களுக்கு இருப் பது என்று ஒப்பந்தப்படி வர வேண்டியதற்கு பரிலாக அகதி களாக வந்திருக்கும் பலர் தெரி விக்கிறார்கள்.
6ா ன வே ஒப்பந்தப்படி
வர வேண்டிய மக்களின் பிரச் சனைகளை உணர்ந்து, அவர்
க வருக்கு உடன் உதவ G Y '65, tதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்திய அரசு உட னடியாக மேற்படி கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்து இம்மக்கள் வருகையை துரிதப் படுத்தி மறுவாழ்வு உதவிகளை அளித்து நிலையான வாழ் வுக்கு வழி செய்திட வேண் டும். O
Ecitor & Puhisher : i. S
Street, Maroris ĉO 5094. Pri
PRAJU, Ganraiamman kovi
inter : ...S. Srinivasan at Jai
Kalidas Pre33, 23. B. E. Colony, 4th Street, Madras-24.
Makkal Maruvazhwoo is collaborating with 'SLAND TRUST" in order to reach the repatriates and refugees
effectively.

fish Dnga
(12-ம் பக்கத் தொடர்ச்சி)
செய்து வருகிறது. அவர்களது வாழ்க்கைக் செலவுக்கு பணம் கொடுக்கிறது. அத்தியவசிய பொருட்களையெல்லாம் கொடு த்து உதவி வருகிறது.
இலங்கையிலிருந்து புகலிடம் தேடி இங்கு வந்துள்ளவர்கள் கா ல வ  ைர யி ன் றி இங்கு தொடர்ந்து அகதிகளாக வாழ் வது தன்மானத்திற்கு இழுக்கு என்பதுடன், இந்திய அரசுக் கும் தமிழக அரசிக்கும் மேலும் தொல்லை கொடுக்கக் கூடிய நிலையே உருவாகும் என்று ஈழத்தலைவர் ஒருவர் வேத னையுடன் பிரதமர் ராஜிவ் காந் திக்கு 1ழுதியுள்ள கடிதம் ஒன் றில் குறிப்பிட்டுள்ளார்.
அ வர் குப்பிட்டுள்ளபடி தொடர்ந்து வரும் அகதிகளால் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல; அகதிகளுக்கும் பிரச்சனை.
அகதிகளாக இந்தியக் கரை யோரங்களில் ஒதுங்கும் ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், அத் தியாவசிய உதவிகளை துரித
மாக கிடைக்கச் செய்வதும் மனித உரிமைகள் மட்டுமே
அவர்களின் பிரச்சனைகளைத்
தீர்த்துவிடப் போவதில்லை. இவர்களால், இவர்களுக்கும் இந்நாட்டுக் ஏற்படக் கூடிய
தொல்லைகளும் ஏற்படுகின் றன. இம்மக்களின் சமூக கலாச் சார பழக்க வழக்க தொழில் அனுபவங்கள் "தியாக இவர் கள் பாதிப்புக்குட்பட்டு வருகி றார்கள் என்பதோடு உள் நாட்டு மக்களின் சமூக விறுப்பு வெறுப்பு, குறுகிய உணர்வு, வெளி நாட்டாரை வெறுக்கும் மனோ நிலை, இன உணர்வு எண்ணங்கள் போன்ற பாதிப்பு களை ஏற்படுத்தி வரு ைதை ஆங்காங்கே காணக் கூடிய தாக இருக்கிறது.
ஆக அகதிகளாக வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதோடு அகதிகளாக வரும் அவர்களுக்கும், அகதிகளை ஏற்கும் இந்நாட்டுக்கும் பிரச்ச னைகள் தோன்றியுள்ளன.
துரிதமான நடவடிக்கை
இந்த பிரச்சனைகளை எல் லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு-ஈழத்தமிழர், இந்
1.
sammenancanaunassass»
waterisayass
தேவை இலங்கை Jill (SL
56 UTLA 66ir
"மக்கள் மறுவாழ்"வில் வெளி வந்துக் கொண்டிருக்கும் நாட் டு ப் பாடல்கள் விர விய இலங்கை மலையகத் தமிழர் கதை விரைவில் நூல் வடிவில் வெளிவரவிருக்கிறது.
இந்நூலில் (இலங்கை) ரப்பர் தோட்ட நாட்டுப் பாடல்களை யும் தொகுத்து வெளியிட உத் தேசித்துள்ளேன்.
உங்களுக்கு தெரிந்த ரப்பர் தோட்ட பாடல்களையும், இல ங்கை ரப்பர் தோட்டங்களிலி ருந்து தாயகம் திரும்பியயோ ருக்கு தெரிந்த பாடல்களையும் சேகரித்து அனுப்பும்படி தாழ் மையுடன் வேண்டுகிறேன்.
சேகரித்து அனுப்பும் உங்கள் பெயரும் இந்த நூலில் இடம் பெறும்; பாடல்களை மக்கள் மறு வாழ்வு" மு க வரி க் கே அனுப்பி வைக்கவும்.
4 - 5 Ursifao - yr Tuo
தியா வரவிருக்கும் இந்திய வம் வழித்தமிழர், அகதிகள் ஆகி யோரின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய அரசு இப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண முன் வர வேண்டும்.
இந்தியா மேற் கொள்ளும் துரிதநடவடிக்கைகளால் இலங் கையின் இன பிரச்சனைக்கு ஒரு முடிவுக்கு வரலாம்-ஈழக் கோரிக்கைக்கு ஒரு தீர்வு காண லாம். இதன் மூலமாகத்தான் ஒட்டு மொத்தமாக ஈழத் தமி ழர், இலங்கை மயைகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமி ழர், அகதிகளாக வரும் தமிழர் உட்பட்ட இலங்கைத் தமிழ்மக் களை இலங்கை அரசின் இன ஒடுக்கல் அடக்கு முறை பிலிருந் தும், சிங்கள இராணுவத்தின் கொலை வெளியிலிருந்து காப் பாற்பாற்ற மு. டி யும் . அவர் கள் படும் வேதனைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
rën T3 sht ekorit

Page 12