கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.06

Page 1
மலர் 31
தாயகம் திரும்பியோர்
GJITLO
திட்டங்கள் போடுங்கள்
இந்திய நாட்டிலேயே பி. ஏ. எம்.ஏ. படித்து விட்டு வேலை
இ  ைடக் காம ல் வேலைக்குப் பேர்வதுதானே |l'és 606FEFGO)6r அதை புரிந்து கொள்ளவோ களைக் கண்டு இரங்கவும்
இது மண்டபம், திருச்சி முத லான முகாம்களுக்கு அமைச் சர்கள் கட்சித் தலைவர்கள் வரும்போது மனு கொடுத்து தமது குறைகளைச் சொல்லும் போது அவர்கள் தரும் பதில் களால் நொந்துப்போன தாய கம் திரும்பியோர்கள் சொல்
.
இவர்கள் சொல்வது போல, பொறுப்பு வாய்ந்த அ  ைம ச் சர்கள், அதிகாரிகள், தலை வர்கள் சொல்வது சரிதானா?
இங்கேயும் வேலை இல் லாத் திண்டாட்டம் இருக் கிறது. பி.ஏ., எம்.ஏ. படித்து விட்டு வேலை இல்லை. இதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்கு மத்தியில் இவர் களுக்கு உதவுவது பெருஞ்செ யல்தான். இவர் களு க் கு வாழ்வு அளிப்பதே பெரும் பிரச்சனைதான்.
ஆனால் இந்த பிரச்சனை தோன்ற மூல காரணமாக இருந்தவர்கள் யார்?
வறுமைக் கோட்டிற்கு கீழே
கோடிக்கணக்கான ம க க ள்
திண்டாடுகிறார்கள்.
Glyš. SEGO) GUETES, GITT 35
கொ டு க் கும் என்று சொல்கிறார்கள். நமது எடுத்துக்கொள்ளவோ, தயாராக இல்லை. கஷ்டங் LDGRAAFILÉS) GOD 6Ò * *
@南芭 ar峰会 äL秀西,勤勤 சுமையோடு இலங்கையிலி ருந்து ஆறுலட்சம் மக்களைத் அழைத்துக் கொள்ள இந்திய அரசு ஒப்பந்தம் செய்ததே பரோபகாரச் செயல் தான்அதுவும் சம்பந்தப்பட்ட அந்த மலையத் தமிழ் Lošāsför é丁öröršāL卤5öé அறியாமல்- அ வ ர் க ளின் பிரதிநிதிகளை கலந்தாலோ சிக்காமலே எடுத்த முடிவு தான்; இன்றைக்கு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சம்பந் தப்பட்ட LD弦5cm GT一LDág Gi தலைவர்களை கலந்து கொள் ளாமலே சிங்கள அரசும், இந் தி ய அ ர சு ம் பேச் சு வார்த்தை நடத்துகிறதே அது மாதிரி.
இந்த ஒப்பந்தம் தான் இவர்களை நிலைகுலையச் செய்து அங்கே அவர்களின் எதிர்காலத்தைக் @安órs臼引 குறியாக்கியது.
அவர்கள் இலங்கை குடியுர்
மை மறுக்கப்படும்; இந்திய வுக்குத்தான் போகவேண்டும்
இந்தியாவை- த மி ழ மண்னை மிதித்ததில்லை
 
 
 
 

தமிழ வை தேட்டமுறச்
F6DOT
前
உங்களுக்கு
தகவல்கள்
(உள்ளே)
Oggi o
Ir šo GL
இங்கே இரு க் கு ம் ரத்த உறவுகள்-குடும்ப பற்றுதல் எல்லாமே அறுந்து 666)
6TGG」面r エcm)D。
இந்த வேளையில் தான்
இந்திய மறுவாழ்வுத் துறை யின் அறிவிப்புகள்; கவர்ச்சி யான விளம்பரங்கள்
இந்தியாவில் உங்களுக்கு ĝ5 FFUTT 67TUDIT 60T மறுவாழ்வு உதவிகள் தொழில் செய்யக் கடன்; வீடுகட்ட 医L6ör;
នាf L 66 வாய்ப்பு என்று
இவையல்லவா இந்த மக் கள் இங்கு வர காரணமான வைகள். இவர்கள் பிரச்ச  ை ைக்குரியவர்களாக்கியதும் இந்த மண்தானே?
இந்த ஒப்பந்தத்தின் நிர்ப் பந்தம்-மறு வாழ்வு விளம்
பரத்தின் தூண்டுதல் அல்ல
வா அவர்கள் இங்கு வர
6.
அங்கே நிரத் தர மான வேலை, நிச்சயமான வரு * LD T SOT Ib (B) Lib un j5 u T sor வாழ்க்கை. (நிம்மதியான வாழ்க்கை- இ ன்  ைற க் கு
அங்கு நடக்கும் பேரினவாத ஆட்சியில்..? அது வேறு மாதிரியான பிரச்சனை. அது இதற்கு பொருத்தமானதல்ல) அவற்றை யெல்லாம் இழந்து விட்டல்லவா இங்கு வந்திருக் கிறார்கள்
செய்யுங்கள் பு
தாயகம் திரும்பியவாகள் என்ற முத்திரை பொறிக்கப் பட்டவர் ஒப்பந்தப்படி வந்த வர்கள். இவர்கள் வன்முறை யில் பாதிக்கப்பட்டு அகதி களாக வந்தவர்களல்ல; அவர் களில் அகதிகளாக போய் தாயகம் திரும்ப வேண்டி யோர் இங்கு வர முடியாமல் இருக்கிறார்கள்
மலைத் தோ ட் டங் கல
லிருந்து வந்த-வரும் இவர் கள் கேட்பது கூலி வேலை
தான் (தேயிலை, ராப்பர் தோட்டவேலைகள் இவர்
பெரிதும் விரும்புவது) அதுவும் நல்ல இடத்தில்-மாதாந்த சம்பளம் தரக்கூடிய வேலை; தங்களை வேறு மாநிலத்திற்கு அனுப்பாதீர்கள் என்பதுதான்,
இன்னுெரு மொழி, மதம், இனம் வாழ் ந் த நாட்டில் பெற்ற வடுக்கள் அவர்கள் நெஞ்சை விட்டு மாறு முன் இன்னுெரு மாநிலத்திற்குஅது இந்தியாவானாலும் பிற மொழி, மதம், இனம் என்ற தால் மீண்டும் இரண்டாந்தர மக்களாக போவதா? என்கிற கவலை; ஏக்கம் தான்
கர்னாடகா, தங்க வ ய ல் தமிழர் பிரச்சனைகள் Footb இவர்களுக்கு தெரி யா தா என்ன? இவை எ ல் லா ம் இவர்கள் நெஞ்சை கலக்கதா? அச்சமூட்டதா?
(7-ஆம் பக்கம் I m ii ii a)

Page 2
ஏச்சரிக்கை!
தாயகம் திரும்பியோர்கள் தமக்கு வழங்கப்படும் வியாபாரக்கடன், வீட்டுக்கடன் முதலியனவற்றை சுலபமாகவும் விரைவாகவும் பெற்றுவிட வேண்டுமென ஈருதி பிறரை நம்பி தமது குடும்ப அட்டை, கடவுச் சீட்டு முதலானவற்றை கொடுத்து விடுகின்றனர்.
வியாபாரக் கடனைப் பெற்றுத்தரவும், வீட்டுக் கடனைப் பெற்றுத்தரவு மென்றே இடைத்தரகர்கள் மலிந்து கிடக்கிறார்கள். இவர்கள் பெருந்தொகையான கமிஷன் "அடித்துக் கொண்டு இதை வாங்கிக்கொடுப் 'து உண்டு; கமிஷன் வாங்காமலே கொஞ்ச பணத் தைக் கொடுத்துவிட்டு முழுவதையும் எப்பம் விடுகிற வர்களே நிறையபேர் இருக்கிறார்கள். குடும்ப அட்டை கடவுச்சீட்டை துஷ்பிரயோகம் செய்வது. சேகரித்து மறு வாழ்வு கடனுதவிகளை பெற்று பனம் சுருட்டுவ தையே தொழிலாகப் பலர் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை நம்பி பலர் தமது குடும்ப அட்டை களை, கடவுச்சிட்டுகளை கொடுத்து விடுகின்றனர். வாங்கும்போது சிலர் சிறிது பனமும் கொடுத்து விடு கின்றனர். பின்னர் இந்த ஆவணங்களை பெறவே முடிவதில்லை. க்டனுக்கு ஈடுவைத்தது போல திரும் பிப் பெறமுடியாமலே போய்விடுவதோடு விட்டுக்கடன் வியாபாரக் கடன் எதுவும் பெறமுடியாதவர்களாகப் போய் விடுகிறார்கள்.
இதுமட்டுமல்லாது; இந்த ஆவனங்களை இழப்ப தால் அகதிகள் சான்றிதழ்" போன்ற தமக்கு தேவை யான சான்றிதழ்களை பெறமுடியாது போய்விடுகிறது: இதனால் தமது பிள்ளைகளின் கல்வி வசதி, சலுகைகள், முன்னுரிமை மற்றும் சலுகையுடன் பிற காரியங்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக பல வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
எனவே தாயகம் திரும்பியோர் இதுமாதிரியான பிரச்சனைகளை எண்ணி, எவரையும் நம்பி - உரிய ஆதாரம் இல்லாமல்-குடும்ப அட்டை. கடவுச்சீட்டுப் (பான்ற ஆவனங்களை கொடுக்க வேண்டாம்: மாற வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
 

|
T
பலவகையிலும் 5 FT LL u 5 Li திரும்பியோருக்கு நன்  ைம சய்து வருவதாக பத்திரிகை Fரில் அவ்வப்போது செய்தி :ள் வெளியிடப்பட்டு வருகின் நன. ஆயினும் வங்கித் தொ டர்பான தாயகம் திரும்பி யோர் மத்தியில் வங்கி கெடு விடியே காட்டி வருகின்றது.
நீண்ட காலமாக தள்ளி வைக்கப்பட்டும், சலுகைகள்
காட்டப்பட்டும் வந்த வங்கிக் கடனே தற்போதுவசூலிப்பதில் கெடுபிடி காட்டி வருகிறது.
திவாலாகிப் போனவர்கள் மத்தியில் ஜப்தி போன்ற நட வடிக்கைகளில் தற்போது ஈடு பட்டிருப்பது வருந்தத்தக்கது.
1973-75க்கிடையில் பெறப் பட்டது இந்த கடன் இந்தக் கடனை பெற்றவர்கள் அனே வரும் பர்மாவிலிருந்து வந்த தமிழ் அகதிகளேயாவர்.
அந்தக் கடன்களை வழங்கு வதிலும் பெற்றதிலும் பல முறைகேடுகள் நடந்தது என் பது என்னவோ உண்மை தான். ஆனால் உண்மை பானவர்கள் எத்தனை பேர் இதனால் பலன் பெற்றவர்கள் ாண்பதுதான் முக்கியம்.
இந்த கடனை பெற்றவர் களில் 75 சதமானவர்கள் ஆ  ைஎா யே காணவில்லை.
இருக்கிற 25 சதவீதமானவர் களும் திவாலாகிப் போனவர் 5ள்தான். இவர்களிடம்கடனே வசூல் செய்ய ஜப்தி நடவடிக் கைகளில் வங்கி இறங்கியுள்
1982ல் சென்னை திருச்சி பில் நடந்த டெலிகேட் கூட் உங்களில் இந்த கடனை திருப் பிச் செலுத்துவதில் சில சலு கைகளை அளிப்பது பற்றி ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது
அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் பலர் திவாலான நிலையில் இருக்கிறார்கள்.
அப்படி செலுத்த முடியாதவர்
களின் கடன்களை தள்ளுபடி Gl-Ful listir lf என்றும் செலுத்த முடியாதவர்களிட்மிருந்து நா லரை சதவீதம் வட்டியுடன் சுலபத் தவணையில் வசூலிக் கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை Gğır.T) Tü. இருக்கிறது.
திவாலாகிப் போய் ஏழ்மை யுடன் இருப்பவர்கள் மத்தி யில் வசூல் கெடுபிடி காட்டப் படுகிறது. ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடன் பெற்று வசதியாக இருப்பவர்களிடம் கடனே 藏 திருப்பிக் கொடுக்க கூடியவர் களிடம் வசூல் செய்யுங்கள். ாே கிேள் " எதிர்க்கவில் ஒரு அவர்களின் பட்டி யலேயும் தரத் தயாராக இருக்கிறோம்.
Աք է Li Tք 5նք ճե5ifiլլք ge இந்த ஜப்தி நடவடிக்கை? எத் 巒 வகையான கடன்களை
ILLI ta' ser IT li l-ger IT-TI, sir artill செய்திருக்கிறது. ? 鬱 திரும்பிய அகதிகள் மத்தியில் மட்டும் ஏன் இந்த பிடிவர்தம்?
இதை உடனடியாக நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள்
ДТГவடிக்கை எடுக்கவேண்டும்.
Ó Föðin um Tf55TTITIT ait G Loo (37, l'
திருச்சி 17
மேற்படி 西r芷
॥ 蠶 யோர் சார்பு இயக்குனர் திரு. எம் ஆர் விங்கம் அவர்களிடம் விளக்கம் கேட்டிருந்தோம். பின்வரும் விளக்கத்தை அளித் S st fr–
அங்கத்தவர்கள் வங்கியிடம் பெற்ற கடனைசெலுத்துவதில் சலுகைகள் காட்டப்பட்டேவரு
கிறது.
கடனைப் பெற்று வசதியாது இருப்பவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பி செலுத் தியே ஆகவேண்டும். ஆம்
-ேம் பக்கம் பார்க்க)

Page 3
ஒரு துணையை தேடிக்கொண்டதால்
நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டது
நான் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்டு, கண்வனையும் இழந்து உயிர் பாதுகாப்பிற்காக 1984 ஜனவரியில் மண் பட பம் முகாமில் சேர்ந்தேன்.
இருந்த போ து
வந்த ஒரு வரை (இவர் முகாமில் பதிய နှီးခo) வாழ்க்கைத் துணை யாக சேர்ந்துக் கொண்டேன்.
14-2.85-ல் திருச்சி முகா மிற்கு மாற்றப்பட்டோம், ஆனால் இங்குள்ள அதிகாரி கள், நீ ஒருவரை திருமணம் செய்து க் கொண்டதால் செ ல வு ப் ப டி இல்  ைவி முகாமை விட்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் கடந்த இரண்டு மாதமாகசெலவுப்புடி நிறுத்தப்பட்டுள்ளது. திரு மனம் செய்து ஸ் ஊ தா ஸ் வேலை செய்து சோறு போட முடியும் முகாமை விட்டு வெளியே போ என்று சம்பந் தப்பட்ட அதிகாரி வற்புறுத்தி வருகிறார்.
ஐயா ! முகாமில் வாய் படைத்தவர்களுக்கும், 'வசதி படைத்த’ ஆக திகளுக்கு ம் அதிகாரிகள் பயப்படுகிறாகள். உதாரணமாக முகாமை விட்டு வெளியில் வேலை செய்துக் கொண்டு கடைகள் நடத்திக் கொண்டு பலர் இருக்கிறார் கள். வசதி படைத்த உறவினர் உதவியில் எல்லாம் இருக்கி றார்கள். அவர்களை எல் லாம் அதிகாரிகளுக்கு தெரி
அகதியாக
வெளியே
யாதா? தெரிந்தும் எங்களைப் போன்ற சக்தியில்லாத உண் மையான - எதும் இல்லாது அகதியாக இருக்கின்றவர் களை மட்டும் கொலைக் குற் றம் செய்தவர்களைப் போல நடத்துகிறார்கள்.
விதவைகள் மறுமணம் செய்து கொண்டால் அரசு வர வேற்கிறது. ஆனால் என்னை போன்றவர்களை 芝州母店芭
T.
ஐயா! நான் அகதியாக வந்த ஒருவரைத் தான் எனக்கு துணையாக சேர்த்துக் கொண்
டேன். நான் செ ய் த து பிழையா?
இதை அதிகாரிகளிடம்
கேட்ட போது மேலிடத்திற்கு எழு தி லி ரு ப் ப த ரக பதில்
சொல்கிறார்கள். இதுவரை 5T击西 முடிபுெம் சொல்லு
5.
மறு வாழ்வு அமைச்சர் 3. TIT LIFT LF, g|grijă f (35r
வேந்தன், அமைச்சர் சாமி மற்றும் தலைவர்கள் முகாமிற்கு வந்த போது அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் அதிகாரிகளிடம் உதவும்படி சொன்னார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. இனி யாரிடம் போய் செல்வது?
நல்லு
எனது குறையை கேட்க @击西 நாட்டில் யாரும் உண்டா? நீதி கிடைக்குமா?
() எஸ். ஸ்ட்சுமி கொட்டப்பட்டு முகாம் திருச்சி.
 

றுவாழ்வு
النتيجة التالية الكلية التالية التي
தமிழ் நாட்டிலே
- 크
யே எங்களை
குடியேற்றி வாழ்வளியுங்கள்
காமாட்சி என் வர்பதாயகம்
திரும்பியவர். இவரும் இவ ரது குடும்பமும் மறுவாழ்வுக் காக திருச்சி முகாமில் தங்கி இருக்கிறார்கள்.
இவரது கணவர் இங்கு வந் ததும் வயிற்றுக் கடுப்பால் கால பாகி விட்டார். இவருக்கு நான்குப் பெண்கள். அனை வரும் வயது வந்தவர்கள். ஆறு வயது மகன் ஒருவர். 75 வயதில் மாமனார்.
இவர்கனை ஆந்திரப்பிர தேசம், விசாகப்பட்டினத்தி லுள்ள காப்பித் மொன்றிற்கு செல்ல உத்தர விடப்பட்டார்கள்.
அ ந் த பெண்மணியோ, வயது வந்த பெண்களை இழுத்துக் கொண்டு எப்படி போவேன். அங்கு சென்றால் என் பிள்ளைகளை திருமணம் செய்துக் வைக்கக்கூட முடி பாது, மாமனாருக்கும் வய தாகி விட்டது. உரிய ஆண் துணை இல்லாது அவ்வளவு தூரம் செல்லமுடியாது. தமிழ் நாட்டில்ே ஏதேனும் கொடுத் தால் உதவியாக இருக்கும், என்று மறுத்து விட்டார்.
இதனால் அவரது குடும்பத் திற்குரிய பங்கீட்டு அரிசி
(2-ம் பக்கத் தொடர்ச்சி)
ணும் இவர்களின் கடனுக்கு வட்டி நாலரை சதவீதமாக குறைக்கப்பட்டு சலுகை காட் டப்பட்டுள்ளது.
திவாலாகிப் போய் ஏழ்ம்ை நிலையில் இருப்பவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் படி இயக்குனர்கள் கூட்டத் தில் கூறிவந்துள்ளேன். நமது இந்த கோரிக்கை மத்திய அர சின் பரிசீலனையில் இருக்கிறது. எத்தனையோ கடன் கன் தள்ளுபடி செய்யப்பட்டிருக் கின்றன. இதிலும் சலுகை கிடைக்கும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன். T
தோட்ட
குடும்பப் பராமரிப்புப் பணம் அனைத்தும் நிறுத்தப்பட்டது இவை நிறுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகிறதாம்.
முகாமிற்கு வருகை தந்த அமைச்சர்கள் 3) TTLIFIFIf. கோவேந்தன், நல்லுசாமி
ஆகியோரிடம் எல்லாம் மனுக் கொடுத்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியும் இன்னும் அவரது பிரச்சனை திரவில்லையாம்.
வியாபாரக் கடனுக்கு எழுதி யிருக்கிறோம் இன்னும் பதில் வரவில்லை என்று அதிகாரி கள் சொல்கிறார்களாம். Ο
நிர்வாகஇயக்குந
இட மாற்றம்
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் நிர்வாக இயக் குனர் ஏ.எம். சுந்தர ராஜ் இ. ஆ. ப. அவர்கள் நிர்வாகபதவி யிலிருந்து இடமாற்றம் செய் யப்பட்டார்.
இவரது பதவி காலத்தில் இவர் வங்கியில் பல மாற்றங் களைக் கொண்டு வந்ததோடு வங்கியின் தாயகம் திரும்பிய அங்கத்தவர்களுக்கு பல சலு கைகளையும் மு ன் னு ரி  ைம களையும் பெற்றுத் தந்துள் ளார். வங்கிப் பணிகளுக்குட் பட்ட வகையில் மட்டுமல்லாது தன்னை நாடி வரும் தாயகம் திரும்பியோர்களுக்கு உரி ய உதவிகளை செய்பவர் என்று பல T T ஒ1 ம் பாராட்டப்படு கிறார்.
மிகப் பொருத்தமுடையவ ராக இவர் இப்பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவது இவ்வங்கிக்கும் வங்கி அங்கத் தவர்களுக்கும் பேரிழப்பேயா கும் என்றாலும் இவர் எங்கு சென்றாலும் எப்பதவி வகித் தாலும் கடல் கடந்து வந்த தாயகம் திரும்பியோர்களின் நல்வாழ்வுக்கும் ELI LI I IT IT ġġi சேவை செயயவேண்டுமென்று பலர் வாழ்த்துகின்றனர். ()

Page 4
4.
மக்கள் ம
போதிய வசதி
நீலகிரியிலுள்ள பஞ்சா யத்து நடுநிலைப்பள்ளி சமீபத் தில்தான் 'உயர்நிலைப்பள்ளி யாக மாற்றப்பட்டது. ஆயி னும் உரிய வசதிகள் இன்னும்
செய்யப்படவில்லை.
இப்பகுதியில் 20,000 மேற் பட்ட தாயகம் திரும்பியோர் களும், 15,000 மேற்பட்ட உள்ளூர் வாசிகளும், நூற்றுக் கணக்கான பழங்குடி மக்களும்
வாழ்ந்து வருகிறார்கள்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட இவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியைத் தான் நம்பி யிருக்கின்றன. வேறு பள்ளிக் குச் செல்வதென்றால் 8, 10
திருச்சி முகாமில்
சிறிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தின் தாயகம் திரும்பிய பதினுெரு குடும்பங்கள் திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உண் ணாவிரம் மேற்கொண்டுள்ள ளார்கள்.
மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு சிபார்சு செய்த வேலைக்கு அனுப்பும்படி உண்ணா விரதம் மேற்கொண் டுள்ளனர்.
17 குடும்பங்கள் கேரளா வைச் சேர்ந்த கம்பமேலா என்ற் தேயிலைத் தோட்டத் திற்கு சிபார்சு செய்யப்பட்டு
வந்தார்கள். ஆனால் இங்கு வந்தபின், மேற்படி முகாம் அதிகாரிகள் கேரளாவைச்
சேர்ந்த நெல்லியம்பதி என்ற இடத்திலுள்ள காப்பித் தோட் டத்திற்கு செல்ல உத்திரவிட் டுள்ளனர். %
சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களோ, “தாங் க்ள் தேயிலைத் தோட்டங்களி லிருந்தே வந்தவர்கள். அத னால் சிபார்சு செய்யப்பட்ட தேயிலைத் தோட்டங்களுக்கே
அனுப்புங்கள்' என்று காப்பித்
தோட்டத்திற்கு செல்ல மறுத்து
விட்டனர்.
டம்
செய்திடுக
கிலோ மீட்டர் தூரம் சென்று
வர வேண்டும். உரிய போக்கு வரத்து வசதியும் இல்லை.
இந்த பள்ளியிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை; கட்டிட வசதியில்லை; போதுமான தளவாடங்கள் இல்லை. விஞ் ஞான கூடமும் இல்லை.
இப்பகுதியிலுள்ள பிள்ளை களின் நிலையை உணர்த்து இப்பள்ளியின் பற்றாக்குறை களை நிவர்த்தி செய்து உரிய வசதிகளை ஏற்படுத்தவேண்டு மென்று சம்பந்தப்பட்ட அதி காரிகளை பெற்றோர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். *
உண்ணாவிரதம்
அக் குடும்பங்களில் சிலவியா பாரக் கடனுதவி பெற்றுக் கொண்டு சென்று விட்டனர்.
மற்றவர்கள் காப்பித் தோட் செல்ல மறுத்ததால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த செலவுப்படி, 57காசுக்கு வழங்கும் அரிசி ஆகியவை க்ள் நிறுத்தப்பட்டது.
அதை எதிர்த்தும், சிபார்சு செய்த வேலைக்கே அனுப்ப வேண்டும் என்றும் உண்ணா விரதம் 'மேற்கொண்டிருக்கின் றனர்.
O
மக்கள் மறுவாழ்வு
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள் வருடசந்தாரூபா 10-00
விவரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு சென்னை-600 094,

றுவாழ்வு ஜூன்-785
உங்களுக்கு சில தகவல்கள் x-x
மருத்துவம் பொறியியல் படிப்பு
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் மற்றும் சமீபத்தில் இனக்கலவரங்களால் விளைவாக வந்துள்ள அகதிகள் மாணவர்களுக்காக 1985.86 ஆண்டில் எம். பி. பி. எஸ். மற்றும் பொறியியல் பட்டப்
படிப்புக்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தாய கம் திரும்பியவர்கள் தாயகம் திரும்பி குடியேறி 5 ஆண்டுகள் கடந்திருககக் கூடாது. வன்முறையில் பாதிக்கப்பட்டு வந்த அகதிகள் 23-7-83க்குப்பின் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
இப்படிப்புக்காக விண்ணப்பிக்க முழு விபரங்கள் ** மக்கள் மறுவாழ்வு' ஏப்ரல் இதழில் வெளியிடப்பட் டிருக்கிறது. தமிழ் தினசரி ஏடுகளிலும் விளம்பரங்கள் வெளிவந்துள்ளன.
பெண்களுக்கான வாய்ப்பு
* பெண்களுக்கான தையல் பயிற்சி
* வேலூரிலுள்ள அரசினர் ஆடைகள் மற்றும் உள்ளடக்கிகள் தயாரிப்பு பயிற்சி பள்ளியில் பெண்கள் பயிற்சிபெற வாய்ப்புகளுண்டு.
大 வெட்டுதல், தைத்தல் முதலான எல்லா பயிற்சி
களும் வழங்கப்படுகிறது.
* உதவித்தொகையாக மாதம் ரூபா 82-50 அளிக்
கப்படுகிறது, ۔۔۔۔
தங்கும் வசதியும் உண்டு.
女
பயிற்சிக்கான நேர்முக பேட்டி 24-6نتهاك 85 س நடைபெறுகிறது. பயிற்சிகள் 1-7-85 யில் ஆரம்பிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய் திருப்பவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

Page 5
reiro8 5
2-ழைத்து ஒடாகி போய் விட்ட தேயிலை ரப்பர் தோட் டத்தொழிலாளர்கள்- பிழைப் பிற்காக அன்னிய சீமையை யும்- இ ல ங்  ைக  ையயு ம அடைந்தவர்கள் அங்கெல் லாம் உழைத்து சம்பாதித்துக் கொண்டு சொந்த மண்ணிற்கு போய் விடலாம் என்று தான் நம்பிக்கை கொண்டார்கள் ஆனால் அவர்களது வாழக கையோ காப்பித் தோட்டத் திலே, தேயிலைத் தோட்டத் திலே, ரப்பர் தோட்டத்திலே ஏமாற்றமாகத்தான் அமைந் தது. அழைத்து வந்த கிங் காணிகளுக்கு பட்ட கடனை அடைக்க முடியாமல் மலை நாட்டின் தோட்ட மண்ணி லேய்ே மாய வேண்டிய துர் பாக்கிய நிலைக்குள்ளானார் கள். பிற்காலத்தில் தொழி லாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் திட்டங்களும் வந்தும் வறுமை ஓயவில்லை. தோட்டத்து தொழிலாளர் களின் உழைப்பே இலங்கை யின் முதுகெலும்பாக இருந் தும் பின்தள்ளப்பட்ட ஒரு சமூகமாகவே வாழும் நிலை தான் ஏற்பட்டது.
த மி ழ க த் தி லி ரு ந் து இ ல ங்  ைக மலைநாட்டுத் தோட்டங்களுக்கு பிழைக்க வந்து ஒரு மரண யாத் திரை யைக் கண்டு. மலேரியா காய்ச் சல் ஐ"ரத்தாலும் உயிரிழந் தும், பாறைகளைத் தகர்த்து பாதைகள் செப் பணி டு ம் வேலைகளில் அகலா மரணத் துக்குள்ளாகியும், பெற்றோ ரையும் உற்றாரையும் உறவி னர்களையும் தியாகம் செய்து இந்த மண்ணில் மலையக மண்ணில் காப்பியும் கொக் கோவும் குயினாவும் தேயிலை
யும், ரப்பரும் பயிரிட்டுஅவற்
றின் மூலம் இ ல ங்  ைக நா ட்  ைட வளநாடாக்கி, வனப்புமிக்க ஊராக்கிக் கொண்டு நூற்றைம்பதுஆண்டு
கள் இந்த மண்ணில் வறுமை யுற்றும் வாழ்க்கையில் வளம் கெட்டு வாழ்ந்தும் தொடர்ந்து வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலையான வாழ்வு தான் தோட்டத் தொழிலாளர்களுக் குத் கிடைத்த பலன்.
முதலில் வந்தோர் தமது உடலையும் தியாகம் செய்து விட்டுப் போனபின்தான் அவர் களின் சந்ததியினர்களாகிய மலையக மக்கள் மலைநாட்டு மண்ணிலேயே பிற ந் தும்
வாழ்ந்தும் வேற்றுார் அறியா
மக்க
پھیلالا இல்ங்திைர்
திருத்தும் இந்த மண்ணில் வா மும் உரிமையில்லாதுகுடியுரிமை மறுக்கப்பட்டது.
**ஆளுங்கட்டும் நம்ம சீமை அரிசி போடும் கந்தப்
பொளை சோளம் போடும் மேட்டு
6) uub
சொந்த முனுஎண்ணாத டி'
மலையகத் தோட்டத்தொழி லாளர்களின் குடிரிமை 1949 -ம் ஆண்டு பறிக்கப்பட்டத. (அரிசிபோடும்கந்தப்பொளை: இன்று இருக்கும் புகைவண்டி போக்குவரத்தில்- மற்றொரு தொடர் நானு ஒயாவிலிருந்து
நுவரெலியா ஊடாக கந்தப் பொ  ைள, பு ரூ க்  ைச ட், ராகலை வரையில் அன்று
இருந்தது. முப்பது முப்பத் தைந்து வருடங்களுக்கு (மூன் அந்தப் புகைவண்டி போக்கு வரத்து இருந்த போது கந்தப் பொளை பகுதிகளிலுள்ளதோட்டங்களுக்கு கந்தப்பொ ளையிலேயே அரிசி முதலிய பொருட்கள் வினியோகிக்கப் பட்டது என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.)
அதற்கு முன்னுல் தான்முன்னாலேயே இந்த உரிமை யில்லாக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அதற்குப்பின் குடியுரிமைப் பறிக்கப்பட்டது அதற்கு முன்னதாகவே இந்த மண்ணில் தமக்கு வாழும்சொந்தங் கொண்டாடும் உரிமையில்லை என்று மனம் நொந்த்து தெளிவு.
இந்த உரிமைக்காக பல வருடங்கள் பேச்சு வார்த்தை கள் நடந்தன இலங்கையின் முதல் பிரதமரான டிஎஸ் சேனா நாயக அரசின் போது பறிக்கப் பட்ட உரிமையை வழங்க இந் திய-பாகிஸ்தானியகுடியுரிமை சட்டம் 1949 ம் ஆண்டில் பிறபிக்கப்பட்டது. 1954-ல் கொத்தலாவல நேரு ஒப்பந்

ள் மறுவாழ்வு
தம் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த ஒப்பந்தமும் தோல்வியாகவே முடிந்தது. அதன்பின் 1964 ல் சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அந்த ஒப்பந் தம் அமுல் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி குடியுரிமை இழந்து வாழும் தொழிலா லாளர்கள் அல்லாத மற்றைய இந்திய தமிழர்களில் மூன்று லட்சம் பேர்களை இலங் கை ஏற்பதாகவும் ஐந்தே கால் லட்சம் பேரை இந்தியா ஏற்பதாகவும் உடன் பாடாக அமுல் செய்யப்பட்டு வருகி
றது. 1974-ல் மேலும் மிகுதி யிருந்த ஒன்றரை லட்சம் பேரை சரிசமமாக ஏ ற் ப
தென்று உடன் பாடானது.
11
நாடற்றவர்கள் உரிமைப் பெறுவதில் பல கஷ்டங்களும் சிரமங்களும் அனுபவித்து வரு கின்றார்கள் இலங்கையராக வாழ மனுசெய்தார்களை விட இந்தியாவிற்கு போவதற்குத் தலைப்பட்டவர்கள் தா ன் அதிக தொல்லைபட்டார்கள். உ ரி  ைம ச் சா ன் றி த ழ் பெற வேண்டும்-பாஸ்போட் எடுக்கவேண்டும் தாம் பின்தற் காலிகமாக இலங்கையில் வாழ வாச கால அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் தாம் சம் பாதித்து வைத்திருக்கும் அற்ப சொற்ப பணம் நகை சாமான்க்ள் முதலியவற்றை இந்தியாவிற்குக் கொண்டு போக அனுமதி பெற வேண் டும் இத்தணையையும்செய்து இந்திய மண்ணை மிதிக்கும் இந்திய குடியுரிமைப் பெற் றோர்களின் குறிப்பாக தொழி லாளர்களின் கதி "கழுதைத் தேய்ந்து கட்டெறுபான கதை தான்'
**கண்டிக்கு போன மச்சான் கடுக்கன் வித்து தின்ன
LD巴F巴F厅妖夺T கொழும்புக்கு போன
L09FFFFT 60f கொண்டு வந்த ரூபாய்
எங்கே**
என்று எழுகிற கேள்விக்கு பதில் அளிக்கவோ உற்றார் உறவினர்களுக்கு சொல்லி பெருமைப்படவோ- எண்ணிப் பார்க்கவோ முடியாது.
**கண்டியிலே ஆறு மாசம்
கப்பலிலே மூணு மாசம்
கொண்டு வந்த கொழும்பு
| r
செலவழிஞ்சி போச்சுதடி’
காலங் 569 DT is சே ர் த் த  ைத வேதனைப்படு வேறு வழி
என்று உழைத்து நினைத்து வதைத் தவிர யில்லை.
*பச்சை மாங்காய் ஒன்று
தாரேன் பழுத்த மாங்காய் மூனு
தாரேன் கொழும்பு ரூவா ஒன்று
தாரேன் கொழுந்த னென்று
கூப்பிடடி”* 'பச்சை மாங்காய் ஒன்னும் வேனாம் பழுத்த மாங்காய் மூனும்
வேணாம் கொழும்பு ரூவா ஒன்னும்
வேணாம்-நான் னென்று
கூப்பிடல*
கொழுத்த
இலங்கையிலிருந்து உழைத்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சம்பாதித்துக் கொண்டு தமிழ் நாட்டிற்கும் போய் தங்கள் வாழ்க்கையை அங்கு நன்றாய் வளப் படுத்திக் கொண்டவர்களும் உண் டு
(10ம் பக்கம் பார்க்க)

Page 6
வண்ணச்சிறகு
(புதுக்கவிதைகள்)
ஆசிரியர் :
வண்ணச்சிறகு
| : மலையரசி பதிப்பகம் 12. பஜனை கோயில் தெரு,
புலியூர்புரம் சென்னை-24.
விலை : ரூபாய் 7-50
எழுத்துக்கள் ம க் க ளின்
போராட்ட உணர்வுகளுக்கு
துணை நிற்கும் என்பதற்கு
உதாரணம் இவரது கவிதை
கள். ஒவ்வொரு கவிதையும் வித்யாசமான சூழலில் எழுதப் பட்டிருக்கிறது. இரத்தினச் சுருக்கமாக விஷயங்களை சொல்லும் ஆற்றல் பெற்றிருக் கிருர். உதாரணமாக இலங் கையின் தோட்ட தொழிலா வளர்களின் இன்றைய நிலை பற்றி மூன்று வரிகளில் கூறி விடுகிறார்.
தேயிலைச் செடிகள் மீது தென்றல் இல்லை; புயல்,
கவிதைகள் முழுவதும் விடு தலையைத் தரிசிக்கத் தூண் டும். பிரச்சனைக்கு தீர்வு சொல்வதுதான் இக்கவி வரி களின் தனிச்சிறப்பு.
இனி நம் தேசத்தை கவிதைகளால் தாலாட்ட துப்பாக்கிகளால்தான் தொட்டிலைக் கட்ட
வேண்டியுள்ளது.
என போராட்டப்பாதையை 于L母击 காட்டும் இவரது படைப்புகளில் ஒரு உத்வேகம் பீறிட்டுக் கிளம்புகிறது. மக் களுக்காக சாவதில் மகிழ்ச்சி யடையும் இக்கவிஞர் சர்வ தேசங்களையும் ஒப்பு நோக்கு
ஏகாதிபத்திய எத்தர்களின் சூட்சுமங்களை விளக்க "ஏ!
கவிதைகள்
A girt" பறவையே! உன் சிறகில் உள்ள உண்ணிகளை பொசுக்கவே நான் தீயை மூட்டினேன்' என அருமை யாக சித்தரிக்கிறார்.
"விதை முதலே இல்லாத விவசாயிகள் என நிலப் பிரபுத் துவ வீழ்ச்சியை கூறுகிறார். "பிர்லா மாளிகை தயாரிப்பு பிரம்புகளே தேசமெங்கும் தெரியும் சுதந்திரக் கம்பிங்
கள்" என சுதந்திரத்தை குறிப் இடதாகவும் வல
பிடுகிறார்.
அவர்கள்
நீதிமன்றத்தை விசாரனை செய்கி
ஆசிரியர் : மானாமதுரை மாசி
புழுதிப்பூக்கள் பதிப்பகம், 7. வ.உ.சி. தெரு, வன்னிய தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை GIFTIGT SAT-600 (018. விலை : ரூ. 7-75
நீதி மன்றத்தையே விசாரிக் கும் வைராக்கியம் கொண்ட வறுமைகோட்டிற்கு கீழே வசிக்கும் ராஜபுத்திரர் களுக்காய் என்ன மாய் இவரது பேனா எழுதியிருக்கிறது.
அடுப்பில் நெருப்பு அகப்பட்டுக் கொள்ளும் அத்தனை தணலும் உழவனின்
அடிவயிற்றில் துள்ளும்.
 
 

6 B5
றுவாழ்வு
தாகவும் போன திரிபுவாத கட்சிகளை நம்பிப்பயனில்லை என்கிறார்.
1976ல் இலங்கையைவிட்டு
இந்தியாவிற்கு வரும்போது சென்று வருகிறேன் ஜென் ம பூமியே' என்ற கவிதையில்
நிஜம் வெளிப்படுகிறது.
"இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கின்றேன்"
என அழுத்தமாக கூறும் வரிகள், ப டி ப் ப வரி ன் இதயத்தை தொடுகின்றது.
நாடுவிட்டு நாடு செல்லும் எல்லா தேச மக்களும் நினைக் கக் கூடிய எண்ணப் படிமம் எதார்த்தமாக வெளிப்பட்டுள் 5Tl.
கவிதை முழு வ தி லும் மறைந்து கிடக்கும் "கிளர்ச் சிக்கு பின்னே
ஒரு வாழ்க்கை
ஒரு அனுபவம்
ஒரு உலகம் அடங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. C
ᎠᏰ Ꭲ Ꮷ55ᎥᎢ
என் கிராமத்துப் பக்கமாய் அழைத்துச் சென்று உழவனை அறிமுகம் செய்து வைக்கிறார்.
கந்தக வரிகளாய் ஆக்கியிருக் கும் கவிதைகள் பாராட்டக் சடடிவை
சுதந்திரம் வாங்கி
ஆறுதலடைந்தாய்
அதனால் தான்
சுமை அதிகம்
என குத்திக் காட்டி கிண்டல் செய்கிறார். கிராமிய பாடல் களை தந்திருக்கும் இவர் இசையை மிகவும் விரும்புகி நார் வார்த்தைகளை ஒடுக்கி புதுக்கவிதை என புலம்பாமல் நீயத்துடன் எழுதியுள்ளார்.
விய ர்  ைவக்கரங்க்ளுக்காய் வாதிடும் இவரது படைப்புகள் இலக்கியப் படைப் பு களில் காலங்கள் கடந்தும் நிலை பெற்றிருக்கும்.
0 செ.அ.
நாட்டுப் பாடல். (9-ம் பக்கத் தொடர்ச்சி)
Clift குசாக வாழ்ந்து ஒட் L- IT-3 3T Liġi Gi TIT LI I தங்களை ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு.
இலங்கை தோட்டங்களில்
வாழத் தலைப்பட்டு, ஒரே சமூகமாக வாழ்ந்து குடி யுரிமை பறிக்கப்பட்டு இரு
கூறாக பி ரி க் க ப் பட் டுஇலங்கை இந்தியா ஆகிய இரு நாட்டிலும் வாழ்த் தலைப் பட்டு விட்டவர்களின் கதை துயரம் தோய்ந்த தொடர் கதை தான் இலங்கையில் தொடர்ந்து வாழத் தலைப் படிவாகள வாழ்க்கையும் எதிர்காலமும் நிச்சயமற்றதா கவே போய்விட்டது.
it is . . . .
நொந்து போச்சு தேக
பஞ்சம் தீர்ந்த பாடுமில்லை -ஐயனே
பாவி துயர் கேட்பார்
இல்லையோ, முதல் பகுதி இத்துடன் முற்று பெற்றது)
O O
இலங்கை ரப்பர் தோட்ட
நாட்டுப் பாடல்கள்
மக்கள் மறு வாழ்வில் வெளி வந்துக் கொண் டி ரு க் கும் "நாட்டுப் பாடல்கள் விரவிய இலங்கை மலையகத் தமிழர் கதை" விரைவில் நூல் வடிவில் வெளிவரவிருக்கிறது.
இந்த நூ வில் (இலங்கை) ரப்பர் தோட்ட நாட்டுப்பாடல் களையும் தொகுத்து வெளி யிட எண்ணியுள்ளேன்.
உங்களுக்கு தெரிந்த ரப்பர் தோட்டப் பாடல்களையும். இலங்கை ரப்பர் தோட்டங் களிலிருந்து தாயகம் திரும்பி யோருக்கு தெரிந்த பாடல் துளையும் சேகரித்து அனுப்பும் டி அன்புடன் வே ண் டு கி
சேகரித்து அனுப்பும் தங்கள் பெயரும் இந்நூலில் இடம் பெறும். பர்ட்ல்களை மக்கள் மறு வாழ்வு முகவரிக்கே அனுப்பிவைக்கவும். நன்றி
டி. எஸ். ராஜ"

Page 7
ஜூலை 85
TWI6LO ... முதல் பக்கம் தொடச்சி)
சென்ற விட மெல் லா ம் இவர்கள் தமிழர்-வெளிமாநி லத்தான் என்று வெறுத்தொ துக்கும் சூழ்நிலைக்கு ஆளாக வில்யைா? சச்சரவுக்குட்பட வில்லையா?
அப்படிபட்டநிலையில் இவர் களுக்கு மீண்டும்பிரச்சனைகள் தோன்ற வழி வகுத்துத்தான் கொடுப்பானேன்?
இவர்கள் கே ட் கிற கூலி வேலை; பழக்கப்பட்ட மலை தோட்ட வேலைகள்; தமிழ் மாநிலத்திலே மறு வாழ்வு; வழங்கக் கூடதா? முடியாதா என்ன?
கடந்த கால நீங்க ளில் தாயகம் திரும்பியோர்களுக் காக போ ட் ட திட்டங்கள் எல்லாம் எ ன் ன ஆயி ன ? படிப்படியாக் இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுக்ைகளும், முன்னுரிமைகளும் குறைந்து வருகிறதே?
அந்தமான் போன்ற வள மான தீவுகளில் ஆயிரம் ஆயிர மாக இவர்களை குடி ய மர் த் த போட்டதிட்டங்கள் என்ன ஆயின?
குடியமர்த்தப் பட்டிருந்த தமிழ் நாடு அரசு பண்ணை (கழகம்) கள் எல்லாம் ஏன் மூடப்பட்டன?
பாக்கிஸ்தான் அகதிகள், ப ங் க ள |ா தேச அகதிகள், உகண்டா அகதிகள், திபேத் திய அகதிகள், பர்மா, இலங் கையிலிருந்து திரும்பியோர் என்று கோடி கோடியாக மத்திய அரசு சிலவு செய்ததே இ தி ல் பர்மா, இலங்கையி லிருந்து திரும்பியோர்க்கு எத்தனை விகிதம்? இலங்கை யிலிருந்து தாயகம் யோருக்காக ஒதுக்கப்பட்ட
நிதியே வன்முறையில் பாதிக்
திரும்பி
மக்கள் ப
கப் பட்டு இங்கு வந்த அகதி களுக்கே செலவிடப்படுவதாக சொல்லப்படுகிறது. தாயகம் திரும் பி யோர் க  ைள இனி கவனிக்க தி ட் ட ம் ஒன்று மில்லை என்று கவலை தெரி விக்கிறார்கள்.
அந்த ம ண் ணி ற் கா க உழைத்து உழைத்து ஒ ட ய் போன இந்த த ய க ம் திரும்பியோர்கள் அங்குதான் அநாதைகள் என்றால் தாயக மண்ணிலுமா? சிந்திந்துப் துண்டா?
மாநில அரசு சிந் தி க் க வேண்டும்.
மறு வாழ்வு துறை அதிகாரி கள், அமைச்சர்கள், தலைவர் பெருமக்கள் உண்மையை
புரிந்து கொள்ள வேண்டும்.
ப ா ர் த் த
கடன் தள்ளுபடி
பர்மாவிலிருந்தும். இலங் கையிலிருந்தும் கர்நாடக மா நிலத்தில் சிந்தனுாரில் குடி யேற்றப்பட்ட தாயகம் திரும் பியோர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு உதவிக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய் யப்பட்டது,
வங்கியின் தாயகம் திரும்பி யோர் சா ர் பு இயக்குனர் எம். ஆர். லிங்கம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியி லும், நிர்வாக இயக்குனர் எ. எம். சுந்தரராஜ் இ. ஆ. ப. அவர்கள் எடுத்த நடவடிக்கை யிலும் இக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
(4-ம் பத்தி தொடர்ச்சி)
நாடான இந்தியாவின் பாது காப்பை மனதில் கொண்டு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை ந ட த் து வ தே அறிவுடைமையாகும்.
எ ன் மேற் கண் ட செய்தியை பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஏ. நய்யனார் அனுப்பியுள்ளார்.
Editor & Publisher
T. S. RAJU, Gangaiamman kovil
Street, Madras - 600 094. Printer L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24.
Makkal Maruvazhvoo Published in Collaboration with the
ISLAND TRUST

றுவாழ்வு
யுத்த நிறுத்தத்திற்கு பாராட்டு
இலங்கையில் ந ட க் கும் இ ன ப் படுகொலைகளுக்கு நிரந்தர தீர்வுகான 'தற்கால யுத்த நிறுத்தம்' ஏற்பட்டிருப் பதற்கு ‘அண்ணா தாயகம் திரும்பியோர் மறுவாழ்வுப் பேரவை’ தலைவர் ஏ. நெய் யனார் அவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழக முதல் வருக்கும் பாராட்டு தெ ரிவித்துள்ளார்.
டாக்டர் பணிக்கர் எழுதிய "இந்தியாவின் பாதுகாப்பு' என்ற நுாலில் இலங்கை இந்
தியாவின் எதிரி நாடுகளுடன் நட்பு வைத்துக் கொண்டால் முழு இந்தியாவுக்கும் ஏற்படும் பேராபத்தை பல ஆதாரங்க ளுடன் விளக்கியுள்ளார். இன் றைய நிலையிலும் இலங்கை
அரசு இந்திய விரோதப் போக்கிை மாற்றிக்கொள்ள வில்லை. இந்தி விரோத போக்கை மட்டும் த ன து
கொள்கையாகக் கொ ண் ட பல அரசியல் கட்சிகள் இலங் கையில் இருப்பதை மறந்து விடலாகாது. எனவே உயிகி லேயே பெரிய ஜனநாயக
(2-ம் பத்திப் பார்க்க)
சான்றிதழ் பெறமுடியவில்லை!
தாயகம் திரும்பியோர் சான் றிதழ் வழங்கக்கூட அதிகாரி களின் மனம் இறங்குவதில் லையே?’ என்கிறார் திருச்சி கொட்டப்பட்டு முகாமில் தங்கி இருக்கும் காளியண்ணன் என்
6.
இவர் தனது பிள்ளையை மாத்தூரில் தாயகம் திரும்பிய பிள்ளைக்காக இரு க் கு ம் பள்ளியில் சேர்க்க விரும்பி முகாமின் சம்பந்தபட்ட அதி காரிடம் தாயகம் திரும்பி யோர் சான்றிதழ் கேட்ட போது தர மறுத்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.
இதே போல ஐவோன் என்ற அகதி ஒருவரும், தனி
யார் கம்பெ ஒன்றில் சேர விரும்பி தனது உட்விங் லைசன்ஸை மாற்றுவதற்கு
அகதிகள் சான்றிதழ் கேட் டால் அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள் என்று தெரி
விக்கிறார்.
இவருக்கு தனியார் ஒருவரி டம் வேலை கிடைத்து இருக்' கிறது. பட்டம் பெற்ற அகதி களுக்கு வேலை வாய்ப்பளிக் கும்போது இவர் ஏன் இந்த வேலையை பெற்று சுய கெள ரவத்தோடு வாழக் கூடாது?O
என்ன செய்கின்றன?
O தாயகம் திரும்பியோர்கள் மத்தியில் பல அமைப்பு
கள், சங்கங்கள்
வருகின்றன.
O உங்கள் பகுதியில் சேவையாற்றும்
மன்றங்கள்
சேவையாற்றி
அமைப்புகள்
சங்கங்கள் மன்றங்கள் பற்றியும் அவற்றின் பணிகள் குறித்தும் எழுதினால் அறிமுகம் செய்து வைப்போம்.
-ஆசிரியர்

Page 8
Regii. No, R. N. 4255683 · Ns. TNFM
தாயகம் திரும்பியோரின்
வழிகாட்டி
தொடர்பு கொள்ள முகவரி: 1 தெற்கு கங்கையம்மன் கோயில் வேது தெரு
சென்னை - 600 094
தாயகம் திரும்பியோர் பிரச்சனைகை
G5 6D 6J LOGOTÜLITTGÜT GUD LO GöIT GOOTI
"தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளை புரிந்துணர்ந்து, மனிதாபிமானத்துடன் சேவையாற்றக் கூடிய-அக்கறையும் ஆர் வமும் சேவா மனப்பான்மைக் கொண்ட அலுவலர்களை மறு வாழ்வுத்துறை வேண்டும். இல்லையேல் தாயகம் திரும்பியோர் தங்கள் பிரச்
சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நியமிக்க
சனைகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள முடியாது"
இலங்கையிலி ó車季 சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம்
ரும்பி மறுவாழ்வு திட்டத் தின் மூலம் தமது மறுவாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் த ய க ம் திரும்பியோர்கள்
ਸੰi
சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியா திரும்ப வேண்டியவர்களின் மொத்தத் தொகை ஆறு லட்சமாகும். இவர்களில் சுமார் நான்கு லட் சம் பேர் வந்து விட்டார்கள்.
இவர்களுக்கு நிவாரண உதவி
களும் மறுவாழ்வு அமைத்துக் கொள்வதற்காக வீட்டு, வியா பாரக் கடன் தொழில் மற்றும் படிப்பு பயிற்சிக்கான வாய்ப்பு களும் அளிக்கப்பட்டு வருகின்
ஆயினும் இந்த மறுவாழ்வு உதவிகளை உரியகாலத்தில், உரிய முறையில் பெற்று பல னடைய முடியவில்லை. அது மட்டுமல்லாது பழக்கப்படாத இந்திய மண்ணில் சாதி, சமூக,
குடும்ப பொருளாதார , தட்ப வெட்ட சூழ்நிலை முதலான பல பிரச்சனைக்கு
ஆளாகி வருகின்றார்கள்.
Li Ellis GELITF تقاITLLJ تئات களின் பிரச்சனைகளையும், சி ந ம ங் க  ைள யு ம் புரிந்து னர்ந்து மனிதாபமானத்தோடு மறுவாழ்வு துறை அலுவலகங் களில் இருக்கும் அலுவலர்கள் சேவையாற்றுவதில்லை-அக் கறையும், ஆர்வம் காட்டுவ தில்லை என்று தாயகம் திரும் பியோர்கள் வேதனைப் படு கின்றனர்.
எல்லாம் இழந்து வரும் மக் களுக்கு உதவிகள் அளித்து புதுவாழ்வுக்கு வழி செய்யும் பணியிலேயே தாம் இருக்கி நோம் என்பதை பல அலுவ லர்கள் உணர்வதில்லை என் கிறார்கள், பிரச்சனைகளை எடுத்துரைத்தால் எள்ளிநகை யாடுகிறார்கள்; ஆண் பெண் என்றெல்லாம் பாராது கொச்
it. T . நார்கள் என்று எடுத்துரைக்
திறார்கள்.
 

(C) 702
MAKKAL MAR JIWAZ H WOO
5 புரிந்துணர்ந்து தீர்த்து வைத்திடும்
- அலுவலர்களை நியமித்திடுக!
ந | ங் கன் பிரச்சனையை எடுத்துரைத்து, உரிய உத iਤੇ ਕਸ਼ பிர்ச்சனைகளையே புரி ந் து Eர்ந்து கொள்ள முடியாத அ ஆ வ லம் களு ம் இருக்கி நார்கள் என்றும் தெரிவிக்கின் றனர்.
தாயகம் திரும்பியோர்களின் பிரச்சனைகளை உணர்ந்து, உடன் உதவி அளிக்க வேண் டும் என்ற அவசரம் அவசியம் மனிதாபமானம் என்பதை விட சட்டத்தையே பல அலுவலர் கள் தூக்கிப் பிடிக்கிறார்கள் இதனால் கோப்புகள் நகர்வ தில்லை; காரியங்கள் ஆவ தில்லை இதனால் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளும் திருவதில்லை என்ற புகார் இருக்கிறது.
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கி, டான்டி போன்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடம் இந்த புகார் இருக் கிறது. அந்த நிறுவனங்களில்
இருக்கும் | L ஸ்டாஃப்" என்று இருக்கும் அலுவலர்களுக்கும், மற்றவர்
களுக்கும் ஒத்துப் போவதே
இல்லை. தாயகம் திரும்பி யோர்களுக்காக எந்த நல்ல காரியத்தை செய்ய விடுவ
தில்லை. இதனால் செயல்பட வேண்டிய காரியங்கள் தடை படுவதும், தேங்கிக் கிடப்பதும் சாதாரணமாகி விட்டது என்று தெரிவிக்கின்றனர்.
தாயகம் திரும்பியோர்களின் பிரச்சனைகளைப் புரி ந் து
என்ர்ந்து அதற்கேற்ப அவர் களுக்கு உரிய உதவிகள்ை அளிப்பதில் pub). ஆர்வமும் காட்டி வந்தார்கள் என்ற பெயர் பெற்ற அலுவல் கர்களும் இரு க் கிற ர்கள்
மறு வாழ்வுத்துறை இயக் குனராக இருந்த டேனியல்
குTாநிதி இ.ஆ.ப. அவர்கள், தா. தி. கூட்டுறவு வங்கி நிர்வாக் இயக்குனராக இருந்த 所崎リr『Tä @・幸、山・リufcm எல்லாம் இந்த பாராட்டுக்குரி யவர்கள். இ வ. ர் க  ைஎ ப் போன்ற உயர் அதிகாரிகள் மட்டுமல்ல; மாவட்ட, அக திகள் முகாம் அளவில் பணியில்
இருந்த மிகச்சிலரும் இந்த வரிசையில் பாராட்டப்படுகி
நார்கள் தற்காலிகமாக பணி யில் இருந்த சில அலுவலர்கள் கூட பிரச்சனைகளை, புரிந் துணர்ந்து உரிய உதவிகள் செய்து சிறந்த சேவை ஆற்றி இருக்கிறார்கள் என்றும் தெரி விக்கிறார்கள்.
எனவே தாயகம் திரும்பி போர்களின் பிரச்சனைகள்ை பும், துயரங்களையும் புரிந்து னை ர் ந் து, மனிதாபிமானத் தோடு சேவையாற்றக்கூடிய அலுவலர்களை மா வ ட் ட அளவிலுள்ள எ ல் லா மறு வாழ்வுதுறை அலுவலகங்களி லும் நி ய மிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மறு வாழ்வுத் துறைக்கும் தாயகம்
திரும்பியோர் பலர் "மக்கள் மறுவாழ்வு" மூலம் வேண்டு கோள் விடுகின்றனர். C